1 00:00:55,160 --> 00:00:56,480 இப்படி ஏன் செய்யற? 2 00:00:57,240 --> 00:01:00,040 -நான் எதுவும் செய்யல. -நீ செய்யலன்னு தெரியும். 3 00:01:01,200 --> 00:01:04,840 ஆனா நாங்க உன்னை நல்லபடியா மாத்தலன்னா நீ செய்வ, 4 00:01:05,720 --> 00:01:09,520 நாங்க அதை மாத்துவோம். நாங்க உன்னை மாத்துவோம், கானர். 5 00:01:10,840 --> 00:01:12,840 ஆனா நீ எனக்கு உதவி செய்யணும். 6 00:01:35,840 --> 00:01:39,040 எனக்கு கொலை செய்றது பிடிக்காது, ஆனா முன்ன செஞ்சிருக்கேன், 7 00:01:39,120 --> 00:01:41,080 தேவைப்பட்டா திரும்ப செய்வேன். 8 00:01:41,160 --> 00:01:42,200 உனக்கு புரியுதா? 9 00:01:52,040 --> 00:01:53,320 நாற்காலியில் உட்கார். 10 00:02:52,440 --> 00:02:56,480 த டெவில்ஸ் அவர் 11 00:03:17,960 --> 00:03:19,960 செயின்ட் மைக்கேலிலிருந்து தகவல் வந்தது. 12 00:03:20,440 --> 00:03:23,160 17 வயது சிறுவன் நேற்று இரவு தற்கொலை செய்ய முயன்றான். 13 00:03:23,400 --> 00:03:24,400 அதிகம் உண்டு. 14 00:03:26,600 --> 00:03:28,160 இன்று காலை ஒத்துக்கிட்டான். 15 00:03:29,360 --> 00:03:30,600 நீங்க சொன்னது சரிதான். 16 00:03:31,240 --> 00:03:32,480 இது பதிலடிதான். 17 00:03:33,480 --> 00:03:34,400 ஒரே ஒரு பையனா? 18 00:03:34,960 --> 00:03:35,880 அப்படிதான் போல. 19 00:03:36,720 --> 00:03:40,000 அவங்களோட விற்பவர்களில் ஒருவனான ஐடன் ஸ்டென்னர் வெளியேறுறான். 20 00:03:41,920 --> 00:03:43,240 ஸ்டென்னரா? 21 00:03:44,360 --> 00:03:46,400 உங்களுக்கு பேரு தெரியுமா? 22 00:03:47,480 --> 00:03:48,680 ஆமா. 23 00:03:49,800 --> 00:03:51,120 ஆமா. பேரு தெரியும். 24 00:03:54,720 --> 00:03:55,640 அடச்சே. 25 00:04:00,720 --> 00:04:02,040 நீங்க இதை செய்ய வேணாம். 26 00:04:03,360 --> 00:04:04,280 சரி, விட்டுடுறேன். 27 00:05:35,200 --> 00:05:36,240 நீ பார்க்க முடியுதா? 28 00:05:40,000 --> 00:05:40,920 பறவைகளை? 29 00:05:49,760 --> 00:05:51,120 சரி, அவை நிஜமானவை இல்ல. 30 00:05:52,720 --> 00:05:53,720 அவற்றை பார்க்கலாம், 31 00:05:54,360 --> 00:05:55,480 சத்தத்தை கேட்கலாம், 32 00:05:56,080 --> 00:05:57,560 ஆனா தொட முடியாது. 33 00:05:58,080 --> 00:05:59,280 முயற்சி செய்யாதே. 34 00:06:11,600 --> 00:06:12,720 அதை பொருட்படுத்தாதே. 35 00:06:13,360 --> 00:06:14,440 அது ராஜர்தான். 36 00:06:15,480 --> 00:06:17,320 அது உன்னை, என்னை பார்க்க முடியாது. 37 00:06:18,400 --> 00:06:19,840 ஆனா எனக்கு துணையா இருக்கு. 38 00:06:20,520 --> 00:06:22,640 அப்படித்தானே, கிழட்டு கழுதை? 39 00:06:30,320 --> 00:06:33,400 ஓ, அன்பே. நீ தாக்கு பிடிச்சுட்டிருக்க, இல்லையா? 40 00:06:35,320 --> 00:06:36,360 என் பிடி போச்சு, 41 00:06:38,320 --> 00:06:39,360 ரொம்ப நாள் முந்தி, 42 00:06:42,120 --> 00:06:44,240 நீ இரு. அங்கேயே இரு. 43 00:06:57,400 --> 00:06:58,720 இது நிஜமானது. 44 00:07:05,920 --> 00:07:06,840 அதை அmழுத்து. 45 00:07:11,760 --> 00:07:15,040 பாரு? பறவைகள் எதுவும் இல்ல. 46 00:07:16,320 --> 00:07:19,400 சரி, அம்மா. உங்க காலணிகளை அணியிற நேரம். ஆகட்டும். 47 00:07:20,200 --> 00:07:22,040 உன் பையனுக்கு அருமையான நடத்தை. 48 00:07:22,120 --> 00:07:24,200 -அவன் பேரென்ன? -ஐசக். 49 00:07:24,520 --> 00:07:25,960 அம்மா, அவன் உங்க பேரன். 50 00:07:26,560 --> 00:07:28,880 அவன் பிறந்தப்போ அழவேயில்ல, இல்லையா? 51 00:07:30,960 --> 00:07:32,760 வாங்க, காரில் ஏறலாம். 52 00:07:32,840 --> 00:07:33,960 எலன் எங்கே? 53 00:07:34,040 --> 00:07:36,960 அவ அடுத்த அறையில் இருக்கா. நீங்க குட்பை சொல்லணுமா? 54 00:07:37,840 --> 00:07:40,120 இல்ல, இல்ல. நான் அவளை பிறகு பார்க்கிறேன். 55 00:07:40,920 --> 00:07:44,440 -அவ இரவு உணவு கொண்டு வருவா. -இல்ல, நீங்க இரவு உணவுக்கு வரல. 56 00:07:44,640 --> 00:07:46,840 நீங்க வேற இடத்தில் வாழ போறீங்க. நினைவிருக்கா? 57 00:07:46,920 --> 00:07:48,480 என்ன? என்ன சொல்ற? 58 00:07:51,240 --> 00:07:52,800 ஏன் யோசனை எனக்கே கேட்கல. 59 00:07:53,360 --> 00:07:54,560 கிளம்பிட்டியா, சில்வியா? 60 00:07:58,200 --> 00:07:59,560 ஆனா என்மேல வாடை இல்ல. 61 00:08:03,000 --> 00:08:05,240 இரவு உணவுக்கு மக்ரோனி சீஸ் சாப்பிடுவேன். 62 00:08:06,400 --> 00:08:07,520 அது பரவாயில்லையா? 63 00:08:09,200 --> 00:08:11,920 -என்ன செய்யலாம்னு பார்க்கிறேன். -நீ செய்றத பாரு. 64 00:08:12,880 --> 00:08:15,160 சரி. வாங்க, அம்மா. ஐசக். 65 00:08:36,520 --> 00:08:37,680 மனோவாசியம், இல்லையா? 66 00:08:40,720 --> 00:08:44,120 எனக்கு ஒருமுறை மனோவாசியம் செஞ்சாங்க. வேலை செய்யல. 67 00:08:46,600 --> 00:08:50,520 எல்லார் மூளையையும் வசியப்படுத்த முடியாது, தெரியுமா? 68 00:08:52,760 --> 00:08:55,240 உளவியல் சிகிச்சை உங்களுக்கு எவ்வளவு தெரியும்? 69 00:08:56,880 --> 00:08:59,080 தெரியவே தெரியாது. தேவைப்பட்டது கிடையாது. 70 00:09:01,720 --> 00:09:05,200 சரி, இது ஒரு குழு விளையாட்டு, அதனால நீங்க வந்ததில் மகிழ்ச்சி. 71 00:09:05,280 --> 00:09:06,120 ஐசக்குக்கு. 72 00:09:12,160 --> 00:09:15,320 நான் அவனை கைவிடலை, நீங்க அப்படி நினைக்கிறீங்களா என்ன. 73 00:09:15,760 --> 00:09:16,880 அவ என்னை துரத்திட்டா. 74 00:09:16,960 --> 00:09:20,360 நான் அந்த அர்த்தம் இல்லாம சில விஷயங்களை சொன்னேன். 75 00:09:22,320 --> 00:09:25,400 ஒருவேளை நான் அப்போ அந்த அர்த்ததுடன் பேசியிருக்கலாம். 76 00:09:26,520 --> 00:09:29,320 -எவ்வளவு காலம் பிரிஞ்சிருக்கீங்க? -ஒன்பது மாசம். 77 00:09:29,760 --> 00:09:33,040 அப்போ நிரந்தர பிரிவுக்கு திட்டமிடல. ஆனா உங்க குழந்தை 78 00:09:33,120 --> 00:09:37,040 இப்படி இருக்கிறப்போஅது கஷ்டம்... அவன் இப்படி. 79 00:09:42,840 --> 00:09:44,200 அவ என்னை பத்தி பேசுவாளா? 80 00:09:45,400 --> 00:09:47,320 இந்த அமர்வுகள் ஐசக் பத்தி. 81 00:09:48,200 --> 00:09:52,880 தெரியும். ஆனா நான் அவனுக்கு அப்பா, இல்லையா? 82 00:09:56,240 --> 00:09:57,760 மன்னியுங்க, நீங்க... 83 00:09:57,880 --> 00:10:01,320 டாக்டர்-நோயாளி ரகசியம், அதை பாதுகாக்கணும், 84 00:10:01,440 --> 00:10:03,160 இல்ல அதுபோல ஏதோ ஒரு பேரு. 85 00:10:03,240 --> 00:10:04,840 நாங்க செய்வோம். 86 00:10:05,720 --> 00:10:08,440 -மன்னியுங்க. தாமதமாகி போச்சு. -மன்னியுங்க. 87 00:10:08,520 --> 00:10:11,640 பரவாயில்லை. நாங்க அறிமுகம் ஆகிக்கிட்டு இருந்தோம். 88 00:10:12,320 --> 00:10:14,000 -வந்ததக்கு நன்றி. -அது... 89 00:10:17,760 --> 00:10:19,120 உள்வரும் அழைப்பு டிஐ தில்லன் 90 00:10:19,280 --> 00:10:20,880 மன்னியுங்க. மன்னியுங்க. 91 00:10:24,200 --> 00:10:28,280 சரி. அதனால கொஞ்சம் விளையாட்டோட இன்று ஆரம்பிக்கலாம்னு நெனைச்சேன். 92 00:10:28,840 --> 00:10:29,760 நாம நால்வரும். 93 00:10:30,120 --> 00:10:31,440 என்ன நினைக்கிறே, ஐசக்? 94 00:10:31,520 --> 00:10:33,600 சரி, ஒரு முறை பார்க்கலாம், சரியா? 95 00:10:35,960 --> 00:10:37,760 பதைப்புத் தீவில் இருந்து தப்பிக்க. 96 00:10:40,000 --> 00:10:43,240 -நலமா, ஐசக்? -டாக் பிளேபன்னியின் மனஅழுத்த பணிப்பெண்கள். 97 00:10:43,320 --> 00:10:44,520 வேடிக்கையா தோணுது. 98 00:10:46,480 --> 00:10:47,640 ஐசக். 99 00:10:50,120 --> 00:10:51,840 ஹேய், அங்கே என்ன வச்சிருக்க? 100 00:10:56,960 --> 00:10:58,320 இது எங்கே கிடைச்சது? 101 00:10:58,880 --> 00:10:59,800 பாட்டி கொடுத்தது. 102 00:11:02,280 --> 00:11:04,600 உன்கிட்ட இருக்கக்கூடாது. அது உன்னோடது இல்ல. 103 00:11:04,720 --> 00:11:05,640 திருப்பி கொடு. 104 00:11:05,880 --> 00:11:08,360 அது, அது உன்னுடையது இல்ல, அன்பே. 105 00:11:08,440 --> 00:11:12,160 -எனக்கு அது வேணும். -உனக்கு அது எதுக்கு, ஐசக்? 106 00:11:13,600 --> 00:11:16,120 -திருப்பி கொடுத்துடு! -சரி. அப்படி பேசாதே. 107 00:11:17,640 --> 00:11:21,160 எப்பவும் நீ அப்படி பேசமாட்டியே. 108 00:11:21,240 --> 00:11:23,080 சரி, பரவாயில்ல. பரவாயில்ல. 109 00:11:24,600 --> 00:11:25,520 சரி. 110 00:11:26,800 --> 00:11:27,920 சரியா? 111 00:12:02,560 --> 00:12:03,480 ஹேய்! 112 00:12:15,520 --> 00:12:17,480 -என்ன? -ஹேய், டெப்பி. 113 00:12:17,560 --> 00:12:18,600 நீ நலமா? 114 00:12:20,360 --> 00:12:22,680 மெரிடித் திரும்ப காரின் குறுக்கே ஓடினா. 115 00:12:22,800 --> 00:12:25,600 நீ தமாஷ் பண்றே. மெரிடித் வாரன், இப்போ இங்கே வா. 116 00:12:25,680 --> 00:12:27,080 இல்ல, அவ இங்கே இல்ல. அவ... 117 00:12:27,680 --> 00:12:29,560 லூசியின் கார் முன்னாடி ஓடினியா? 118 00:12:32,360 --> 00:12:33,280 பொய் சொல்லாதே. 119 00:12:34,040 --> 00:12:37,000 -இது எப்போ? -அது இப்பதான்... 120 00:12:42,040 --> 00:12:43,600 நான் தப்பு செஞ்சதா தோணுது. 121 00:12:43,680 --> 00:12:45,720 -என்ன? -மன்னிச்சிடு, மன்னிச்சிடு. 122 00:12:45,800 --> 00:12:46,960 லூசி? 123 00:12:52,760 --> 00:12:53,880 நீ அவள பார்த்த, சரியா? 124 00:13:20,760 --> 00:13:21,680 ரவி? 125 00:13:30,640 --> 00:13:32,520 இதை துப்பறிவாளர் தில்லனிடம் கொடு. 126 00:13:32,600 --> 00:13:33,680 ஜாக்கிரதை, சூடு. 127 00:13:38,280 --> 00:13:39,200 நன்றி. 128 00:13:42,760 --> 00:13:43,640 சோகமா இருக்கீங்க. 129 00:13:44,720 --> 00:13:47,560 ஆமா. அப்படித்தான் இருக்கேன். 130 00:13:49,520 --> 00:13:50,440 ரொம்ப சோகம். 131 00:14:08,080 --> 00:14:12,000 ஒரு நிமிடம் போய் விளையாடுறியா? போய் உன் டிராம்போலீனில் விளையாடு. 132 00:14:12,120 --> 00:14:14,040 நான் துப்பறிவாளர் தில்லனிடம் பேசணும். 133 00:14:38,680 --> 00:14:39,720 இது என் தவறா? 134 00:14:41,480 --> 00:14:44,320 -அது எப்படி? -ஐடன் ஸ்டென்னரை கண்டுபிடிக்க சொன்னேன். 135 00:14:44,400 --> 00:14:45,960 அதை தனியா விட்டிருக்கணும். 136 00:14:46,040 --> 00:14:48,200 -நீங்க உங்க வேலைய செய்தீங்க. -நானா? 137 00:14:49,120 --> 00:14:50,640 புயல் வீசிய இரவு... 138 00:14:55,000 --> 00:14:59,160 அந்த ஆள் ஐடன் ஸ்டென்னரை கொல்றதா இருந்தான். 139 00:14:59,280 --> 00:15:02,080 -அது உங்களுக்கு தெரியாது. -அது நடக்கல, தெரியும், 140 00:15:02,800 --> 00:15:03,920 ஆனா ஞாபகம் இருக்கு. 141 00:15:04,520 --> 00:15:07,040 மேலும் இது மற்ற நினைவுகள் போலவே உண்மையானது. 142 00:15:09,880 --> 00:15:11,000 கிறுக்குன்னு நினைப்பா? 143 00:15:11,560 --> 00:15:12,480 இல்ல, அப்படி இல்ல. 144 00:15:15,400 --> 00:15:16,400 நீங்க ஒரு... 145 00:15:17,960 --> 00:15:20,120 என்ன? ஆரூடக்காரியா? 146 00:15:23,800 --> 00:15:25,960 எதிர்காலம் தெரியும்னு பலர் சொல்றாங்க. 147 00:15:26,840 --> 00:15:30,400 -அதில் நிறைய பணம் சம்பாதிக்கிறாங்க. -இல்ல, இது அப்படி இல்ல. 148 00:15:31,040 --> 00:15:34,480 அவர் உடல் அங்கே கிடப்பதை நான் இன்னும் பார்க்கிறேன். 149 00:15:36,880 --> 00:15:40,120 அவர் கண்களில் வெறித்த பார்வை. 150 00:15:42,760 --> 00:15:45,600 ஒரு உயிருக்கு இன்னொரு உயிர் விலை பேசினேன்னு தெரியாது. 151 00:15:45,680 --> 00:15:47,000 அது நீங்க இல்ல. 152 00:15:47,760 --> 00:15:50,760 அதில் வர்த்தகமோ, பேரமோ இல்ல. 153 00:15:54,360 --> 00:15:55,360 அது வெறும் குழப்பம். 154 00:15:56,520 --> 00:15:59,520 இருக்கலாம், சிலர் குழப்பத்தை புரிந்து கொண்டாரகள். 155 00:16:01,960 --> 00:16:04,320 ஐடன் ஸ்டென்னரை கொல்லாமல் நாம் அவனை தடுத்தோம், 156 00:16:04,440 --> 00:16:07,440 பிறகு அவன் வேறொருவர் இறப்பாங்கன்னு உங்ககிட்ட சொன்னான். 157 00:16:07,560 --> 00:16:08,920 அது வேற யாரோ இல்ல. 158 00:16:16,040 --> 00:16:17,440 அது எங்கிருந்து கிடைச்சது? 159 00:16:18,480 --> 00:16:19,680 ஐசக் கொடுத்தான். 160 00:16:23,160 --> 00:16:24,240 அவன் அருமையான பையன். 161 00:16:30,280 --> 00:16:32,920 என்னை துயர் தணிப்பு விடுப்பு எடுக்க சொல்றாங்க. 162 00:16:33,000 --> 00:16:34,320 நீங்க என்ன நினைக்கிறீங்க? 163 00:16:36,440 --> 00:16:38,040 வேலையை செய்ய நினைக்கிறேன். 164 00:16:38,960 --> 00:16:40,200 அந்த மனிதன் யாரானாலும், 165 00:16:40,960 --> 00:16:43,400 அவன் ஒரு கொலைகாரன், கடத்தல்காரன். 166 00:16:44,960 --> 00:16:46,400 வேற என்னவோ தெரியாது. 167 00:16:57,200 --> 00:16:58,680 அவனுக்கு குணசாலின்னு நெனப்பு. 168 00:16:59,680 --> 00:17:01,120 எது அப்படி சொல்ல வைக்குது? 169 00:17:02,080 --> 00:17:03,000 நான் அவனை அறிவேன். 170 00:17:04,360 --> 00:17:06,840 அவனை சந்தித்ததில்லை, முகத்தை பார்த்ததில்லை, 171 00:17:06,920 --> 00:17:08,720 ஆனா அவனை எனக்கு தெரியும், ரவி. 172 00:17:49,040 --> 00:17:50,080 கிடியன் ஷெப்பர்ட். 173 00:18:17,680 --> 00:18:18,800 வணக்கம், கிடியன். 174 00:18:42,560 --> 00:18:43,800 கிடியன் ஷெப்பர்ட் 175 00:18:57,560 --> 00:19:02,880 கிடியன் ஷெப்பர்ட் கடத்தல் 176 00:19:19,240 --> 00:19:22,240 கிடியன் ஷெப்பர்ட் கொலை 177 00:19:30,400 --> 00:19:32,520 கிடியன் ஷெப்பர்டின் விசித்திரமான வழக்கு: 178 00:19:32,560 --> 00:19:35,800 ஒன்பது வயது சிறுவன் தந்தையை கத்தியால் கொலை செய்து பின்னர் தடயமின்றி மறைவு. 179 00:19:56,000 --> 00:19:57,640 -லூசி? -கிடியன் ஷெப்பர்ட். 180 00:19:59,560 --> 00:20:00,520 என்ன? 181 00:20:01,040 --> 00:20:01,920 அது அவன் பேரு. 182 00:20:02,000 --> 00:20:05,800 இப்போதான் விழித்தேன், ஞாபகம் வந்தது, எப்போதும் நான் அறிந்திருப்பது போல. 183 00:20:05,920 --> 00:20:08,200 இருங்க. யாரை பத்தி பேசறீங்க? 184 00:20:08,440 --> 00:20:11,560 நாம தேடும் மனிதன். அவன் பெயர் கிடியன் ஷெப்பர்ட். 185 00:20:13,880 --> 00:20:15,400 -ரவி... -மன்னிக்கணும். 186 00:20:15,480 --> 00:20:16,800 எனக்கு புரியல. 187 00:20:17,000 --> 00:20:17,920 அவன் நிஜமானவன். 188 00:20:18,480 --> 00:20:19,440 தேடிப்பார்த்தேன். 189 00:20:20,040 --> 00:20:24,800 கிடியன் ஷெப்பர்ட் 1967 இல் ஒன்பது வயதில் காணாமல் போனான், 190 00:20:27,080 --> 00:20:29,000 தந்தையை கத்தியால் குத்தி கொன்ற பிறகு. 191 00:20:30,800 --> 00:20:32,560 இவன்தான்னு நீங்க நினைக்க காரணம்? 192 00:20:32,640 --> 00:20:34,320 நான் நினைக்கல, தெரியும். 193 00:20:34,400 --> 00:20:36,080 எனக்கு ஞாபகம் இருக்கு. 194 00:20:36,160 --> 00:20:38,280 எனக்கு ஸ்லேட்,ஸ்டென்னர் ஞாபகம் வந்தது போல. 195 00:20:38,320 --> 00:20:39,320 -லூசி. -கேளுங்க. 196 00:20:39,440 --> 00:20:41,560 ஐந்து ஆண்டு முன் தாயார் ஸ்டெர்லிங்கில் 197 00:20:41,640 --> 00:20:43,320 இறந்தார் ஆனா மால்கம்னு சகோதரன். 198 00:20:43,400 --> 00:20:46,760 அவர் ஒரு சர்ஜன், செல்டென்ஹம்ல இருக்கதா பேஸ்புக் சொல்லுது. 199 00:20:46,880 --> 00:20:49,080 அவர் முகவரியை தேடி தரமுடியுமா? 200 00:20:49,160 --> 00:20:52,200 50 ஆண்டு முந்தியதை வைத்து யாரோ ஒருவரை விசாரிக்க முடியாது. 201 00:20:52,280 --> 00:20:53,320 யாரோ ஒருவர் இல்ல. 202 00:20:53,440 --> 00:20:56,200 அவர் என் மகனை கடத்தியவனின் சகோதரர், 203 00:20:56,280 --> 00:20:58,480 உங்க அனுமதி கேட்க நான் அழைக்கல. 204 00:20:58,560 --> 00:21:03,240 -பிறகு ஏன் அழைச்சீங்க? -நீங்க என்கூட வர விருப்பமான்னு கேட்க. 205 00:21:21,400 --> 00:21:24,280 கொஞ்சம் இசை போடுங்க. இது ஒரு நீண்ட பயணம். 206 00:21:38,200 --> 00:21:39,800 இதை நாம செய்யக்கூடாது. 207 00:21:40,960 --> 00:21:45,560 -சரி, யாரும் உங்களை வரச் சொல்லல. -நீங்க என்னை வர சொன்னீங்க. 208 00:21:45,880 --> 00:21:48,080 இல்ல, சொல்லல. விருப்பத்தேர்வு கொடுத்தேன். 209 00:21:50,560 --> 00:21:51,960 நிக் என்ன சொல்வது தெரியும். 210 00:21:59,680 --> 00:22:02,360 சரி, ஒழுங்கா ஓட்டறேன். நீங்க போலீஸ், மறந்துட்டேன். 211 00:22:03,000 --> 00:22:03,920 அது பரவாயில்லை. 212 00:22:04,760 --> 00:22:06,480 ஒரு எச்சரிக்கையோட விட்டுடுறேன். 213 00:22:21,600 --> 00:22:24,320 என்ன செய்ற? புகைக்கும் மணமகளை விரும்ப மாட்டாங்க. 214 00:22:24,400 --> 00:22:25,280 பதட்டமாக இருக்கு. 215 00:22:25,360 --> 00:22:26,320 நீ புகைக்கு அடிமை. 216 00:22:26,720 --> 00:22:28,720 அட. நீதான் புகைக்கவே மாட்டியே. 217 00:22:29,880 --> 00:22:32,760 இன்று எனக்கு மிக முக்கியமான நாள். ஏகப்பட்ட அழுத்தம். 218 00:22:34,560 --> 00:22:36,320 சரி, புகை பிடிச்சது போதும். 219 00:22:37,640 --> 00:22:38,880 திருமணமாகும் நேரம். 220 00:22:45,760 --> 00:22:46,680 நீங்க நலமா? 221 00:22:46,960 --> 00:22:48,480 ஆமா, மன்னிக்கணும். 222 00:22:48,880 --> 00:22:50,400 சாலையில் கவனம், சேம்பர்ஸ். 223 00:23:01,080 --> 00:23:02,720 அம்மா ஏன் வெளிய கூட்டிட்டு போகல? 224 00:23:02,800 --> 00:23:06,120 ஏன்னா நிறைய வேலை, அவ ஒரு பயங்கரமான ஓட்டுனர். 225 00:23:06,280 --> 00:23:07,680 இதை அவகிட்ட சொல்றேன். 226 00:23:07,760 --> 00:23:09,840 நல்லது. அப்படின்னா நீயேதான் கத்துக்கணும். 227 00:23:09,920 --> 00:23:12,640 ஏன்னா நான் செத்துடுவேன். இப்போ கவனம் வை. 228 00:23:13,560 --> 00:23:15,560 இருக்கை பயிற்சி. முதலில் என்ன? 229 00:23:16,120 --> 00:23:18,480 -அது நியுட்ரலில் இருக்கணும். -அதுக்கு முன்? 230 00:23:22,800 --> 00:23:23,720 மிட்டாய் உண்ணு. 231 00:23:24,640 --> 00:23:25,800 -ஏன்? -சர்க்கரை. 232 00:23:26,240 --> 00:23:27,560 கவனம் செலுத்த உதவும். 233 00:23:29,080 --> 00:23:31,360 சரி. இப்போ முயற்சி செய்யலாம். 234 00:23:33,160 --> 00:23:35,160 நல்லது. யார் அது? 235 00:23:43,160 --> 00:23:46,480 -மால்கம் ஷெப்பர்ட்? -அது நான்தான். 236 00:23:47,080 --> 00:23:48,560 டி.ஐ. ரவி தில்லன். 237 00:23:48,800 --> 00:23:52,360 நாங்க சில கேள்விகள் கேட்கணும், உங்களுக்கு விருப்பமானால். 238 00:23:52,440 --> 00:23:53,680 எதை பத்தி? 239 00:23:57,920 --> 00:23:59,280 தனிமையில் பேசலாமா? 240 00:24:02,440 --> 00:24:03,360 உங்க பெயின்டிங்கா? 241 00:24:03,680 --> 00:24:04,600 என் மகள். 242 00:24:05,440 --> 00:24:08,360 அவ பெயின்ட் செய்வான்னேன், அவமேல் அடிப்பேன்னு சொல்லலை. 243 00:24:08,440 --> 00:24:09,720 என்ன சொல்றேன் தெரியுதா? 244 00:24:10,120 --> 00:24:12,320 -நாம உட்காரலாமா? -வேணாம். 245 00:24:14,000 --> 00:24:15,480 அந்த ஸ்டூலில் உட்காரலாம். 246 00:24:16,520 --> 00:24:17,520 அது உங்களுக்கு. 247 00:24:24,400 --> 00:24:26,960 -அவர் இறந்துட்டார், இல்லயா? -மன்னிக்கணும்? 248 00:24:27,200 --> 00:24:29,680 என் சகோதரனா? அவர் இறந்துட்டதா சொல்ல போறீங்க. 249 00:24:30,480 --> 00:24:32,480 இல்ல. எனக்கு தெரிந்தவரை அப்படி இல்ல. 250 00:24:33,160 --> 00:24:34,440 அப்புறம் என்ன இது? 251 00:24:34,520 --> 00:24:36,760 உங்க சகோதரனோட இன்னும் தொடர்பில் இருக்கீங்களா? 252 00:24:39,600 --> 00:24:40,600 சரியா இல்ல. 253 00:24:42,680 --> 00:24:44,600 சரியாக இல்லன்னா என்ன அர்த்தம்? 254 00:24:45,920 --> 00:24:47,560 சரி, நான் அவரை பார்க்கல. 255 00:24:47,640 --> 00:24:49,120 அவர் காணாம போன பிறகு இல்ல. 256 00:24:52,280 --> 00:24:56,560 ஆனா சில ஆண்டுகளுக்கு முன், அழைக்க தொடங்கினார், செய்திகள் அனுப்பினார், 257 00:24:57,400 --> 00:24:59,600 எங்களை நோட்டம் பார்த்தார்னு தோணுது. 258 00:24:59,920 --> 00:25:01,200 ஏன் அப்படி சொல்றீங்க? 259 00:25:02,800 --> 00:25:05,600 கார் பாதைகளில் அதே கார், சாலை கடைசியில். 260 00:25:06,880 --> 00:25:09,840 போலீஸில் சொன்னேன், ஆனா அது ஒண்ணுமில்லைன்னுட்டாங்க. 261 00:25:09,920 --> 00:25:13,280 -அது ஒரு சிவப்பு நிற நிஸ்ஸானா? -அது எப்படி தெரியும்? 262 00:25:13,760 --> 00:25:16,400 யூகம்தான். கடைசியாக எப்போ தொடர்பு? 263 00:25:19,960 --> 00:25:22,560 -என் பிறந்த நாள். -உங்க பிறந்த நாள் எப்போ? 264 00:25:26,120 --> 00:25:27,080 மூணு வாரம் முன். 265 00:25:31,800 --> 00:25:33,040 காலை 1:23? 266 00:25:33,840 --> 00:25:37,720 அவர் நள்ளிரவில் மட்டுமே அழைக்கிறார், ஏன்னா பதிலளிக்க மாட்டேன்னு தெரியும். 267 00:25:43,920 --> 00:25:45,160 ஹாய், மால். 268 00:25:46,840 --> 00:25:49,200 இந்த செய்திகளை நீ கேட்பாயான்னு தெரியாது. 269 00:25:49,280 --> 00:25:51,320 இதுவரை நூறுக்கும் மேல அனுப்பியிருக்கேன். 270 00:25:53,320 --> 00:25:55,760 அடுத்த வருஷம் நான் அழைப்பேனான்னு தெரியாது. 271 00:25:56,480 --> 00:25:57,400 அப்படி ஆகலாம். 272 00:25:59,880 --> 00:26:04,240 ஒரு நாள் நீ தொலைபேசியை எடுத்து என் கூட பேசுவேன்னு நம்பிக்கை இருக்கு. 273 00:26:06,480 --> 00:26:07,960 உனக்கு புரியுதான்னு சொல்லு. 274 00:26:10,160 --> 00:26:11,720 ஆனா உனக்கு புரியவே புரியாது. 275 00:26:14,120 --> 00:26:18,040 உனக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததாக தெரியுது, அது எனக்கு போதுமானது. 276 00:26:18,800 --> 00:26:20,000 அதான் அப்படி செய்தேன். 277 00:26:21,360 --> 00:26:22,520 அப்பதான் நீ வாழலாம். 278 00:26:24,520 --> 00:26:26,440 நான் காப்பாத்துன முதல் நபர் நீதான். 279 00:26:29,880 --> 00:26:32,160 நீ இதை கேட்டா, பிறந்தநாள் வாழ்த்துக்கள். 280 00:26:33,880 --> 00:26:38,160 58 ஐ அனுபவி. பத்திரமா இரு. 281 00:26:46,560 --> 00:26:48,320 நான் அதை மீண்டும் கேட்கணும். 282 00:26:54,760 --> 00:26:55,680 ஹலோ. 283 00:27:03,520 --> 00:27:04,440 ஐசக். 284 00:27:08,480 --> 00:27:09,760 அம்மா வர காத்திருக்கேன். 285 00:27:14,160 --> 00:27:15,800 மிஸ் ராஜர்ஸ். 286 00:27:15,880 --> 00:27:17,560 நம் இஷ்டமா வெளிய போக முடியாது. 287 00:27:18,800 --> 00:27:19,760 ஐசக். 288 00:27:21,080 --> 00:27:22,240 நீ யாருகூட பேசற? 289 00:27:23,960 --> 00:27:25,440 கண்ணாடி அணிந்த ஆள். 290 00:27:26,920 --> 00:27:29,040 -டொக், டொக். -ஹலோ. 291 00:27:30,400 --> 00:27:31,320 மைக். 292 00:27:33,000 --> 00:27:34,080 ஐசக் அப்பா. 293 00:27:35,400 --> 00:27:36,760 சரி. மன்னிக்கணும். 294 00:27:37,080 --> 00:27:40,200 -நான் மிஸ் ராஜர்ஸ். -அவன் அம்மா கூட்டிவர சொன்னார். 295 00:27:40,280 --> 00:27:42,240 அலுவலகத்திற்கு போன் செய்தாங்களாம். 296 00:27:42,320 --> 00:27:45,640 அப்படியா? அதை பார்க்கிறேன். மின்னஞ்சல் அனுப்பியிருக்கலாமே. 297 00:27:45,920 --> 00:27:48,320 மன்னிக்கணும், கஷ்டம்தான், ஆனா அது கொள்கை. 298 00:27:48,400 --> 00:27:50,080 ஆமா, அது... எனக்கு புரியுது. 299 00:27:53,640 --> 00:27:54,680 பாருங்க. மைக். 300 00:27:55,080 --> 00:27:57,560 -மன்னிக்கணும். உங்க குடும்ப பெயர்? -ஸ்டீவன்ஸ். 301 00:27:57,680 --> 00:28:00,360 அது தான். அதுக்கு மன்னிக்கணும். உறுதி செய்யணும். 302 00:28:00,440 --> 00:28:01,520 அது பிரச்சனை இல்ல. 303 00:28:01,600 --> 00:28:04,200 ஐசக் அம்மா காலையில் அவனை கொண்டு விடுவாங்களா? 304 00:28:04,280 --> 00:28:05,440 ஒரு விஷயம் பேசணும். 305 00:28:10,320 --> 00:28:12,760 அவனை பத்தின்னா நீங்க என்கிட்ட பேசலாம். 306 00:28:13,440 --> 00:28:14,360 அதுதான். 307 00:28:14,640 --> 00:28:17,520 ஒண்ணுமில்ல. அவன் கவனமெல்லாம் வேற இடத்தில் இருக்கு. 308 00:28:18,040 --> 00:28:21,400 தெரியும், அந்த சம்பவத்துக்கு பிறகு, புரியுது, ஆனா அது... 309 00:28:22,160 --> 00:28:23,120 அது வந்து... 310 00:28:26,040 --> 00:28:27,600 உங்களை பயமுறுத்துறான், இல்லையா? 311 00:28:28,000 --> 00:28:30,120 இல்ல, கடவுளே, இல்ல. அப்படி சொல்லல. 312 00:28:30,840 --> 00:28:32,960 இல்ல, ஆனா உரையாடல் நடத்துறான். 313 00:28:33,800 --> 00:28:37,120 -இல்லாத ஆட்களோட பேசுறான். -ஆமா, அப்படி செய்றான். ஆமா. 314 00:28:38,120 --> 00:28:41,320 லூசியின் அம்மாவுக்கு சித்தப் பிறழ்வு இருக்கு, அதனாலதானோ. 315 00:28:41,400 --> 00:28:44,160 அவனால் வலியை உணர முடியல, அது ஏன்னு புரியல. 316 00:28:44,240 --> 00:28:45,920 அவன் கையை சுட்டுகிட்டான். 317 00:28:47,800 --> 00:28:52,160 குழந்தையை உளநோயாளின்னு அழைக்கக்கூடாதுன்னு நான் படிச்சிருக்கேன். 318 00:28:52,360 --> 00:28:55,320 இளம் வயதில் நரம்பியல் மாறுபாடுகளை கண்டறிவது சிரமம். 319 00:28:56,400 --> 00:28:57,680 நரம்பியல் மாறுபாடா? 320 00:29:02,360 --> 00:29:06,240 சரி, அவனுக்கு வயதாகும்போது என்ன நடக்கும்னு இப்ப யூகிக்கிறேன், சரியா? 321 00:29:06,320 --> 00:29:08,840 -வியக்க வைப்பான். -இல்ல தூக்கத்தில் கொல்வான். 322 00:29:09,840 --> 00:29:11,280 மன்னியுங்க. அது மோசமான ஜோக். 323 00:29:11,880 --> 00:29:13,600 ராஜர்ஸ், சந்தித்தது மகிழ்ச்சி. 324 00:29:13,680 --> 00:29:15,880 ஆமா. ஆமா, எனக்கும்கூட. 325 00:29:32,880 --> 00:29:34,640 அந்த பதிவு எனக்கு கிடைக்குமா? 326 00:29:37,960 --> 00:29:38,960 உண்மையில் முடியாது. 327 00:29:39,840 --> 00:29:41,920 -அது ஆதாரம். -நிஜமாவா? 328 00:29:42,760 --> 00:29:46,800 -ஏற்கனவே எனக்கு நிறைய பிரச்சனைகள். -நான் அதை கடைசி முறையா கேட்கலாமா? 329 00:29:57,480 --> 00:29:58,400 ஹாய், மால். 330 00:30:00,120 --> 00:30:02,480 இந்த செய்திகளை நீ கேட்பாயான்னு தெரியாது. 331 00:30:02,560 --> 00:30:04,400 நூறுக்கு மேல அனுப்பியிருக்கேன். 332 00:30:06,360 --> 00:30:10,240 -ஒரு நாள் போனை எடுப்பேன்னு நம்புறேன்... -நிறுத்துங்க. 333 00:30:10,320 --> 00:30:11,480 பின்னாடி போங்க 334 00:30:16,720 --> 00:30:18,760 -ஹாய், மால். -அது என்ன? 335 00:30:19,600 --> 00:30:20,720 அது அருகே ஒரு ரயில். 336 00:30:20,800 --> 00:30:24,280 ...இந்த செய்திகளை கேளு. இதுவரை நூறுக்கும் மேல அனுப்பியிருக்கேன். 337 00:30:25,480 --> 00:30:28,520 ஒரு நாள் நீ போனை எடுப்பேன்னு நம்புறேன்... 338 00:30:29,600 --> 00:30:32,160 -இருக்கலாம். -இல்ல, ரயில் தடமருகில் வாழ்ந்தேன். 339 00:30:32,240 --> 00:30:33,920 நிஜமா, எனக்கு அந்த ஒலி தெரியும். 340 00:30:35,560 --> 00:30:38,560 எனவே, ரயில் பாதை அருகே இருக்கான். அதில் எதுவும் பிடிபடல. 341 00:30:38,640 --> 00:30:41,760 சரி, ஒரு ரயில் அதன் ஹாரன் ஒலிக்கும் இடங்கள் அதிகம் இல்ல. 342 00:30:41,840 --> 00:30:43,520 சுரங்கப்பாதை, லெவல் கிராசிங். 343 00:30:43,880 --> 00:30:46,120 அவன் இன்னும் அந்த பகுதியில் இருந்தா, 344 00:30:46,200 --> 00:30:48,920 ஒரு 100-மைல் சுற்றளவில்ன்னு வைக்கலாமா? 345 00:30:50,720 --> 00:30:54,200 அந்த வழியா அதிகாலை 1:23 மணிக்கு அதிக ரயில்கள் போகாது. 346 00:30:54,280 --> 00:30:56,040 இரண்டு நிமிஷம் ஏறக்குறைய. 347 00:30:57,320 --> 00:30:58,720 ஒரு முயற்சி செய்யலாம். 348 00:30:58,800 --> 00:31:01,560 நமக்கு தேவை ரயில்வே வரைபடம், ஒரு ரயில் அட்டவணை. 349 00:31:02,000 --> 00:31:04,320 இது நல்ல வேலை, துப்பறிவாளர் சேம்பர்ஸ். 350 00:31:14,680 --> 00:31:15,600 மன்னிக்கணும். 351 00:31:17,200 --> 00:31:18,120 அது பரவாயில்லை. 352 00:31:23,680 --> 00:31:26,480 -நான் உங்களுக்கு பதிவை அனுப்புறேன். -அற்புதம். 353 00:31:41,880 --> 00:31:42,840 ஹலோ? 354 00:31:46,640 --> 00:31:47,560 ஹேய். 355 00:31:51,800 --> 00:31:52,720 வேடிக்கையா? 356 00:31:53,000 --> 00:31:55,960 ஆமா. கால்பந்தில் எல்லாம் தெரிஞ்சிக்கிறான், இல்லையா, நண்பா? 357 00:31:58,960 --> 00:32:00,200 ஹேய். 358 00:32:01,920 --> 00:32:03,000 அம்மாவை கட்டிக்கோ. 359 00:32:05,800 --> 00:32:08,920 -எங்கே போயிருந்தே? -நேரம் போனதே தெரியலை. மன்னிக்கணும். 360 00:32:09,480 --> 00:32:11,720 அப்படியா? எங்கே நேரம் போனது தெரியலை? 361 00:32:13,560 --> 00:32:15,280 ஒரு சில வேலைகள் இருந்தன. 362 00:32:15,560 --> 00:32:17,360 -அது முக்கியமா? -முக்கியமில்லை. 363 00:32:17,440 --> 00:32:18,720 ஏன்? அது ரகசியமா? 364 00:32:18,800 --> 00:32:21,320 அது ரகசியம் இல்ல. நான் சொல்ல விரும்பல. 365 00:32:21,400 --> 00:32:24,000 -அதுதானே ரகசியம்? -ஐசக் இரவு உணவு சாப்பிட்டானா? 366 00:32:24,680 --> 00:32:26,160 ஆமா. ஆமா. 367 00:32:26,240 --> 00:32:29,360 இளவரசனை போல உண்டான். தொத்திறைச்சி பாஸ்தா சாப்பிட்டான். 368 00:32:29,440 --> 00:32:31,000 நாம செய்வது போலவே. 369 00:32:31,080 --> 00:32:33,760 நீ விரும்பினா, பாத்திரத்தில் கொஞ்சம் இருக்கு, 370 00:32:34,240 --> 00:32:36,920 ஆமா. பிறகு, அவனுக்கு ஐஸ்கிரீம் கொடுத்தேன். 371 00:32:37,000 --> 00:32:38,080 அது பரவாயில்லைதானே. 372 00:32:38,640 --> 00:32:40,080 நம்மிடம் ஐஸ்கிரீம் இல்லையே. 373 00:32:41,240 --> 00:32:45,360 நான் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் வாங்கினேன். அவனுக்கு பிடித்தது, அது சரியா? 374 00:32:48,200 --> 00:32:49,120 என்ன? 375 00:32:56,000 --> 00:32:59,520 -நான் செல்டென்ஹமில் இருந்தேன். -செல்டென்ஹமில்லா? 376 00:33:00,920 --> 00:33:03,480 ரவியுடன்... டி.ஐ. தில்லன். நாங்க... 377 00:33:05,040 --> 00:33:08,200 நாங்க ஒரு விஷயத்தில் ஒண்ணா வேலை செய்றோம். 378 00:33:09,440 --> 00:33:12,360 நீ போலீஸ்கூட சேர்ந்து ஏதோ ஒரு வேலை செய்றியா? 379 00:33:15,160 --> 00:33:19,480 ஐசக்கை கொண்டு போனவன் கிடியன் ஷெப்பர்ட்னு ஒரு ஆள். 380 00:33:19,800 --> 00:33:21,480 இன்று அவனது சகோதரருடன் பேசினோம். 381 00:33:22,560 --> 00:33:23,720 மன்னிக்கணும், என்ன? 382 00:33:23,840 --> 00:33:25,760 -அவர் ஒரு ஆதாரம் கொடுத்தார். -ஆதாரமா? 383 00:33:27,280 --> 00:33:30,320 லூசி, இந்த ஆளு ஒரு... இந்த ஆளு ஒரு தொடர் கொலைகாரன். 384 00:33:31,160 --> 00:33:32,520 நீ என்ன நினைக்கிறே? 385 00:33:32,600 --> 00:33:35,400 இது முடிவுக்கு வரணும்னு நான் நினைக்கிறேன். 386 00:33:35,920 --> 00:33:37,960 -முடிவுக்கு வரணும். -முடிந்துவிட்டது. 387 00:33:38,320 --> 00:33:39,720 நமது மகனை மீட்டுட்டோம். 388 00:33:39,880 --> 00:33:40,800 பத்திரமா உள்ளான். 389 00:33:41,200 --> 00:33:42,640 அது மட்டும்தான் முக்கியம். 390 00:33:45,240 --> 00:33:46,160 என்ன? 391 00:33:47,000 --> 00:33:47,920 ஒண்ணுமில்ல. 392 00:33:49,640 --> 00:33:52,760 இதை மேம்படுத்தக் கூடியது என்னன்ணு மட்டும் சொல்லு. 393 00:33:53,520 --> 00:33:55,920 என்ன செய்ய சொல்றியோ, அதை செய்றேன். 394 00:33:56,000 --> 00:34:00,280 அவனை தெருவில் போய் நான் வேட்டையாடணுமா? சொல்லு, நான் செய்வேன். 395 00:34:00,560 --> 00:34:02,720 கேரேஜில் பழைய பிபி துப்பாக்கி இருக்கு. 396 00:34:05,320 --> 00:34:08,320 எனக்கு மீண்டும் எல்லாம் இயல்பாக இருக்கணும், மைக். 397 00:34:08,440 --> 00:34:10,760 அது உன்னால் முடியுமா? இயல்பாக்க முடியுமா? 398 00:34:12,160 --> 00:34:15,400 நீ இயல்பா இல்ல, லூசி ஸ்டீவன்ஸ். 399 00:34:15,480 --> 00:34:16,640 அதான் நேசிக்கிறேன். 400 00:34:20,400 --> 00:34:23,600 ஆனா நீ விரும்பினா, நான் முயற்சி செய்றேன். 401 00:34:25,760 --> 00:34:26,880 அருமை. 402 00:34:28,560 --> 00:34:30,160 இப்போ தொத்திறைச்சி பாஸ்தா. 403 00:34:47,200 --> 00:34:50,640 அம்மா கேட்டா, நான் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் கொடுத்தேன், சரியா? 404 00:34:52,640 --> 00:34:54,360 -சரி. -நல்ல பையன். 405 00:36:37,040 --> 00:36:38,520 திரும்ப அதை எனக்கு போடு. 406 00:36:38,600 --> 00:36:42,000 -தெரியும், உறுதியில்லாததுதான்... -திரும்ப அதை எனக்கு போடு. 407 00:36:42,120 --> 00:36:45,200 -நீயே திரும்ப அதை கேளு. -தர்க்கம் சரியானதுதான். 408 00:36:45,640 --> 00:36:46,600 நல்ல வழக்கு சூழல், 409 00:36:46,640 --> 00:36:49,400 ஃபிஷர் மற்றும் ஸ்லேடை கொலை செய்தவன் இவன்தான். 410 00:36:49,640 --> 00:36:52,360 ஐசக், ஜோனா மற்றும் பல குழந்தைகளை 411 00:36:52,440 --> 00:36:54,080 கடத்தியவன் இந்த ஆளுதான். 412 00:36:54,160 --> 00:36:56,280 இதெல்லாம் அவன் இல்லைன்னாகூட, 413 00:36:56,360 --> 00:36:59,880 50 ஆண்டுகளுக்கு மேலா கைதாகாம தப்பிய ஒரு கொலையாளியை பிடிக்கிறீங்க. 414 00:36:59,960 --> 00:37:01,080 எப்படியும் வெற்றி. 415 00:37:03,960 --> 00:37:04,840 சரி. 416 00:37:05,040 --> 00:37:07,200 -சரின்னா? -எம்.சி.ஐ.எஸுக்கு அனுப்புறேன். 417 00:37:07,320 --> 00:37:10,600 -கிடப்பில் போடுவாங்க. -அதை அவசரமானதுன்னு குறிப்பிடுறேன். 418 00:37:12,640 --> 00:37:14,480 ஆனா நீ இங்கிருந்து போகணும். 419 00:37:16,320 --> 00:37:18,640 -நீ செய்வதை நிக் விரும்பமாட்டார். -தொலைஞ்சு போ. 420 00:37:23,480 --> 00:37:24,400 மன்னிக்கணும். 421 00:37:26,160 --> 00:37:29,040 மகிழ்ச்சி தரும்னா போகும் வழியில் கதவை அடிச்சு சாத்து. 422 00:38:07,120 --> 00:38:09,400 -ஹாய். -அவனை கண்டுபிடிச்சதா நினைக்கிறேன். 423 00:38:10,000 --> 00:38:12,400 மெல்வுட்டுக்கு வெளிய பாழடைந்த பணிமனை இருக்கு. 424 00:38:12,480 --> 00:38:14,040 செய்தியின் நேரத்தோட பொருந்துது. 425 00:38:14,520 --> 00:38:15,480 நீங்க சொன்னது சரி. 426 00:38:15,800 --> 00:38:16,640 சரி, அடுத்து? 427 00:38:17,040 --> 00:38:19,520 என் அதிகாரி மேஜர் க்ரைம்ஸுக்கு அனுப்புறாராம். 428 00:38:19,600 --> 00:38:20,480 அதுக்கு அர்த்தம்? 429 00:38:21,280 --> 00:38:22,840 இதை நாமே தனியா செய்யணும். 430 00:38:23,000 --> 00:38:24,320 நீங்க ஏதாவது செய்வீங்க. 431 00:38:24,640 --> 00:38:28,200 அவன் ஆட்களை கொல்றான், லூசி. அவன் இருக்கும் இடம் எனக்கு தெரியும். 432 00:38:28,320 --> 00:38:29,320 அவனை தடுப்பேன். 433 00:38:30,040 --> 00:38:32,400 இல்ல, நீங்க... உங்களால முடியாது. 434 00:38:34,120 --> 00:38:35,440 நீங்க கஷ்டப்படுவீங்க. 435 00:38:36,040 --> 00:38:37,960 ஆட்களை ஏற்கனவே கஷ்டப்படுத்துறான். 436 00:38:38,120 --> 00:38:40,160 நான் செய்யலன்னா யாரும் செய்ய மாட்டாங்க. 437 00:38:40,360 --> 00:38:42,080 -ரவி? -மேற்கொண்டு தகவல் சொல்றேன். 438 00:38:42,160 --> 00:38:43,400 ரவி, ப்ளீஸ்... 439 00:38:52,640 --> 00:38:54,680 எடுங்க, எடுங்க, ப்ளீஸ். 440 00:39:30,160 --> 00:39:32,200 -நீ நலமா? -இது மிக முட்டாள்தனம். 441 00:39:32,400 --> 00:39:33,600 ஏன் பதட்டமா இருக்கேன்? 442 00:39:34,360 --> 00:39:36,640 அறைக்கு போகணும் சில வார்த்தை பேசணும், அவரை 443 00:39:36,760 --> 00:39:39,080 முத்தமிட்டு வெளியேறணும். -அபத்தம். 444 00:39:39,160 --> 00:39:40,560 என்ன தப்பு நடக்குமோ? 445 00:39:40,640 --> 00:39:42,040 நீ குசு விடுவே. 446 00:39:42,320 --> 00:39:45,360 என் அத்தை மணமேடையில் குசு விட்டது நினைவிருக்கு. 447 00:39:45,440 --> 00:39:46,360 நன்றி, ரியா. 448 00:39:46,920 --> 00:39:50,520 இன்னுமா அவனை திருமணம் செய்ய போறே? எட்டு வயது வரை படுக்கையை நனைத்தான். 449 00:39:50,640 --> 00:39:52,000 அதை சொன்னீங்க. 450 00:39:52,080 --> 00:39:56,120 பியூட்டி அண்ட் தி பீஸ்ட் பிடிக்கும். அவன் குட்ஃபெல்லாஸ்னு சொல்வான், பொய். 451 00:39:56,320 --> 00:39:58,560 -பிறகு பேச வெச்சுக்கோ. -உன் இறுதி சடங்கு. 452 00:39:59,200 --> 00:40:02,080 பதிவுக்கு, நீ பெரிய தவறு செய்றேன்னு நினைக்கிறேன். 453 00:40:02,520 --> 00:40:03,440 நன்றி, செல்லம். 454 00:40:05,840 --> 00:40:08,000 -உன்னை நேசிக்கிறேன். -அபத்தம். 455 00:40:10,480 --> 00:40:11,480 சரி. 456 00:43:47,960 --> 00:43:50,160 வெறுப்பு சிகிச்சை மூலம் மூளையை மாற்றுங்கள் 457 00:45:05,160 --> 00:45:07,160 அதை அணைங்க, ப்ளீஸ். 458 00:45:12,120 --> 00:45:13,120 உன் பெயர் என்ன? 459 00:45:14,040 --> 00:45:16,040 -கானர். -கானர்னா? 460 00:45:18,240 --> 00:45:19,640 கானர் லார்சன். 461 00:45:21,240 --> 00:45:23,480 எவ்வளவு நாளா இங்க இருக்கே, கானர் லார்சன்? 462 00:45:24,280 --> 00:45:25,400 எனக்கு தெரியாது. 463 00:45:28,040 --> 00:45:30,080 நாம போகணும். சீக்கிரம் வா. 464 00:45:57,920 --> 00:46:00,160 இங்கிருந்து முடிந்தவரை தள்ளி போயிடணும். 465 00:46:00,240 --> 00:46:01,160 இப்போ. போ! 466 00:46:48,640 --> 00:46:50,080 உள்ளே இருக்கீங்களா, தில்லன்? 467 00:46:53,560 --> 00:46:54,920 அவனை கொல்றதா எண்ணமில்லை. 468 00:46:55,400 --> 00:46:56,640 அது திட்டம் இல்ல. 469 00:46:59,000 --> 00:47:00,600 ஆனா நீங்க வந்திருக்க கூடாது. 470 00:47:09,400 --> 00:47:11,000 இதுபோல சண்டை போட்டிருக்கேன். 471 00:47:12,320 --> 00:47:13,240 ஜெயிக்க முடியாது. 472 00:47:17,760 --> 00:47:19,080 தில்லன், சொல்றதை கேளு. 473 00:47:31,880 --> 00:47:34,440 நீ என்னை தடுக்க விடமாட்டேன் ஆனா உன்னை வாழ விடுவேன். 474 00:47:34,720 --> 00:47:35,680 கீழே படு. 475 00:47:36,320 --> 00:47:37,240 கீழே படு! 476 00:47:53,520 --> 00:47:56,560 என்னை தனியா விடு! 477 00:47:59,600 --> 00:48:00,440 மன்னிக்கணும். 478 00:49:28,440 --> 00:49:29,360 ஆம்புலன்ஸ். 479 00:50:26,440 --> 00:50:29,400 -அது சூடா, சூடா, சூடாக இருக்கு. -நீ நலமா? 480 00:50:31,240 --> 00:50:32,760 சூடா இருக்கு. அதை தொடாதே. 481 00:50:32,840 --> 00:50:34,920 அடுப்பில் எட்டு மணி நேரம் இருந்தது. 482 00:50:35,000 --> 00:50:37,040 ஏன்னா புதிய அடுப்பு கையுறை தேவை. 483 00:50:38,000 --> 00:50:39,440 புதிய அடுப்பு கையுறை தேவை. 484 00:50:45,200 --> 00:50:49,520 -உனக்கு உதவி தேவையா? -இல்ல, நீ அங்கேயே இரு. 485 00:50:49,640 --> 00:50:50,560 ஆள் இருக்கு. 486 00:51:08,160 --> 00:51:11,360 -ஹாய். -இன்றிரவு என்ன செய்றீங்க? 487 00:51:12,360 --> 00:51:14,400 மைக் இரவு உணவு சமைக்கிறார். 488 00:51:15,080 --> 00:51:16,200 ஏன்? 489 00:51:16,280 --> 00:51:17,880 அவர் இன்னும் வக்கீல் வைக்கல. 490 00:51:18,520 --> 00:51:19,600 எதுவும் சொன்னாரா? 491 00:51:19,760 --> 00:51:20,680 ஒண்ணும் சொல்லல. 492 00:51:20,840 --> 00:51:22,400 மூணு நாளாச்சு பேசவே இல்லை. 493 00:51:25,280 --> 00:51:26,800 நீங்க இன்னும் மருத்துவமனைதானா? 494 00:51:26,880 --> 00:51:28,920 என்னை வெளியே விட்டாங்க. நன்னடத்தை. 495 00:51:31,000 --> 00:51:32,120 என்னை பார்க்கணும்னான். 496 00:51:33,320 --> 00:51:35,240 எல்லாத்தையும் விளக்குறானாம். 497 00:51:35,480 --> 00:51:37,600 என்கிட்ட இல்ல, என் சகாகிட்ட இல்ல. 498 00:51:39,040 --> 00:51:41,800 லூசி சேம்பர்ஸ் கிட்டதான் பேசணுமாம். 499 00:51:43,240 --> 00:51:44,240 லூசி? 500 00:51:45,000 --> 00:51:46,000 சொல்லுங்க. 501 00:51:46,600 --> 00:51:48,440 இரவு உணவை விரைவா சாப்பிட முடியுமா? 502 00:52:12,720 --> 00:52:14,080 நீ உட்கார போறியா? 503 00:52:26,840 --> 00:52:29,880 -வேடிக்கையா என்ன இருக்கு? -ஒண்ணுமில்ல. மன்னிக்கணும். 504 00:52:44,360 --> 00:52:46,160 முன் இந்த அறையில் இருந்தியா? 505 00:52:48,800 --> 00:52:49,880 இல்ல. 506 00:52:51,160 --> 00:52:52,520 இருந்ததா உணர்விருக்கா? 507 00:52:53,880 --> 00:52:55,000 நான் ஏன் உணரணும்? 508 00:52:56,240 --> 00:52:57,760 அனுபவ உணர்வு. 509 00:52:59,160 --> 00:53:01,960 இது மூளையில் ஒரு ஷார்ட் சர்க்யூட்னு சொல்றாங்க. 510 00:53:02,520 --> 00:53:06,080 ஒரு கணத்தின் உணர்வு உன் நினைவு மையத்தில் இயங்குது, 511 00:53:06,160 --> 00:53:09,120 இதையெல்லாம் முன்பு அனுபவித்த உணர்வை ஏற்படுத்துது. 512 00:53:28,200 --> 00:53:29,120 இயேசுவே. 513 00:53:31,200 --> 00:53:32,840 உனக்கு என்னதான் வேணும்? 514 00:53:40,000 --> 00:53:42,560 நீ கேட்டிருக்கணும். விரும்புறேன். 515 00:53:43,480 --> 00:53:45,120 குழப்பத்தை நிறுத்தியிருப்பேன். 516 00:53:46,840 --> 00:53:48,680 ஆனா இப்ப என்னை குறை சொல்றீங்க. 517 00:53:49,840 --> 00:53:52,920 என்னை குறை சொல்றீங்க, ஏன்னா உங்களை குறை சொல்றதை விட எளிது. 518 00:53:53,160 --> 00:53:56,040 -எதற்காக என்னை நானே குறை சொல்லணும்? -நடந்ததுக்கு. 519 00:53:57,280 --> 00:53:58,400 புயலுக்குப் பிறகு. 520 00:53:59,520 --> 00:54:02,080 உங்க கூட்டாளியை சந்திக்கல, ஆனா இரங்கலை படித்தேன். 521 00:54:03,040 --> 00:54:04,240 நல்லவனாக தெரிந்தார். 522 00:54:08,760 --> 00:54:10,440 நான் உங்களை தூண்டல. 523 00:54:11,760 --> 00:54:13,720 அக்கறை செலுத்த ஆட்கள் இருக்கிறாங்க. 524 00:54:15,880 --> 00:54:17,200 உனக்கு யார் மேல் அக்கறை? 525 00:54:18,120 --> 00:54:19,520 உன் சகோதரரா, ஒருவேளை? 526 00:54:20,320 --> 00:54:23,320 மால்கமிடம் பேசினோம். அவரும் நல்ல மனிதரா தெரியிறார். 527 00:54:23,400 --> 00:54:25,520 ஏன் இப்படி இருக்கேன்னு வியப்பா இருக்கு. 528 00:54:25,600 --> 00:54:28,240 ஒரே வளர்ப்பு, அதே தாய், அதே தந்தை. 529 00:54:28,680 --> 00:54:30,280 சகோதரருக்கு செய்தி அனுப்பின. 530 00:54:30,760 --> 00:54:32,560 இதுக்கு சம்பந்தம் இல்ல. 531 00:54:32,640 --> 00:54:35,680 அவனை தனியா விடுங்க, புரியுதா? அவனை விட்டுடுங்க. 532 00:54:35,760 --> 00:54:39,040 உன் அப்பாவை நீ கொன்றதுக்கு மால்கம்தான் காரணமா? 533 00:54:39,120 --> 00:54:41,440 என் தந்தையை நான் கொல்ல அவரேதான் காரணம். 534 00:54:41,560 --> 00:54:43,240 மால்கமுக்கு எதுவும் செஞ்சாரா? 535 00:54:43,320 --> 00:54:45,520 -உங்களுக்கு எதுவும் தெரியாது. -அவர் மோசமா? 536 00:54:45,600 --> 00:54:47,000 ஏன் அவரை கொன்னே? 537 00:54:47,120 --> 00:54:48,960 என்ன சொன்னே? 538 00:54:55,520 --> 00:54:56,560 என்ன சொன்னாய்? 539 00:55:05,520 --> 00:55:09,800 சரி, நீ இதை பதிவு செய்ய விரும்பலாம். 540 00:56:04,000 --> 00:56:06,000 வசனங்கள் மொழிபெயர்ப்பு ரவீந்திரன் அருணாசலம் 541 00:56:06,080 --> 00:56:08,080 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்