1 00:00:06,200 --> 00:00:08,720 தற்கொலை உட்பட முக்கியமான விஷயங்களை கையாள்கிறது. 2 00:00:08,800 --> 00:00:09,960 பார்வையாளர் எச்சரிக்கை 3 00:00:14,280 --> 00:00:16,400 நினைவுக்கும் மேல் பல முறை இறந்திருக்கேன். 4 00:00:20,360 --> 00:00:21,480 விரைவாக. 5 00:00:23,200 --> 00:00:24,040 மெதுவாக. 6 00:00:26,600 --> 00:00:27,880 வலியுடன். அமைதியாக. 7 00:00:27,960 --> 00:00:31,240 இறுதியில், அது எப்பவும் ஒரே மாதிரியா இருந்தது. 8 00:00:34,680 --> 00:00:37,320 வெறுமைக்குள் ஒரு பரிவில்லாத பிரவேசம். 9 00:00:39,080 --> 00:00:40,520 நான் இப்போது இல்லை. 10 00:00:42,920 --> 00:00:43,840 பிறகு, 11 00:00:45,200 --> 00:00:47,040 படிப்படியாக, ஒவ்வொறு உணர்வாக. 12 00:00:48,080 --> 00:00:49,320 நான் திரும்பி வருகிறேன். 13 00:00:51,400 --> 00:00:53,680 மரித்து உயிர்த்தெழுந்ததா சொல்றியா? 14 00:00:53,760 --> 00:00:55,640 இல்ல. யாரும் மரித்து எழ முடியாது. 15 00:00:57,040 --> 00:00:58,360 ஆனா நாம திரும்பி வரோம். 16 00:00:59,960 --> 00:01:03,040 உன் அப்பாவை கொன்னது ஏன்னு நீ எங்க கிட்ட சொல்ல வந்த. 17 00:01:03,120 --> 00:01:04,280 அதையேதான் செய்றேன். 18 00:01:04,360 --> 00:01:06,280 இல்ல, நீ நிறுத்திட்ட. 19 00:01:07,440 --> 00:01:11,720 -நீ ஆரம்பத்தில் இருந்து தொடங்கலாமே? -அதுக்கு ஆரம்பமும் இல்ல, முடிவும் இல்ல. 20 00:01:11,800 --> 00:01:15,080 வாழ்க்கை கீறல் விழுந்த இசைத்தட்டு, மீண்டும் மீண்டும் சுத்துது. 21 00:01:16,000 --> 00:01:19,280 ஆனால் ஏற்கனவே பாடலை கேட்டது ஞாபகத்தில் இருக்காது. 22 00:01:20,080 --> 00:01:21,520 எனவே தொடர்ந்து நடனமாடுறோம். 23 00:01:22,920 --> 00:01:25,840 சேர்ந்து பாடுறோம். எதுவும் அறியாமலேயே. 24 00:01:29,360 --> 00:01:30,280 ஆனா நீ இல்ல. 25 00:01:32,320 --> 00:01:33,720 ஏன்னா நீ சிறப்பானவன். 26 00:01:35,840 --> 00:01:39,080 கிடியன், உன்னுடைய சிறப்பு என்ன? 27 00:01:42,000 --> 00:01:43,440 எனக்கு பாடல் ஞாபகம் வருது. 28 00:01:46,840 --> 00:01:48,400 நான் ஊசியை நகர்த்த முடியும். 29 00:02:42,960 --> 00:02:48,960 த டெவில்ஸ் அவர் 30 00:03:00,920 --> 00:03:04,080 கிட்டத்தட்ட முடிஞ்சது. அவ்வளவுதான். அவ்வளவுதான். 31 00:03:05,560 --> 00:03:06,760 கிட்டத்தட்ட முடிஞ்சது. 32 00:03:32,040 --> 00:03:33,280 ஒரு அதிசயம் செய்தோம். 33 00:03:38,640 --> 00:03:40,200 பிதா, 34 00:03:42,120 --> 00:03:43,480 மகன் மற்றும் 35 00:03:44,720 --> 00:03:46,040 பரிசுத்த ஆவியின் பெயரால். 36 00:03:46,800 --> 00:03:47,640 ஆமென். 37 00:03:54,560 --> 00:03:59,240 "யோனா மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகளை திமிங்கலத்தின் வயிற்றில் கழித்தார். 38 00:04:00,280 --> 00:04:04,880 "அந்த நேரம் முழுவதிலும், மன்னிப்பு கேட்டு தேவனிடம் மன்றாடினார். 39 00:04:05,760 --> 00:04:08,240 "இனி ஒருபோதும் ஒளிய மாட்டேன் என உறுதியளித்தார்..." 40 00:04:11,320 --> 00:04:13,160 கிடியன், அவன் உதைக்கிறான். 41 00:04:13,680 --> 00:04:14,640 இங்கே. 42 00:04:31,760 --> 00:04:34,360 உனக்காக கிடியன் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்கட்டும். 43 00:04:34,440 --> 00:04:35,360 தொடாதே. 44 00:04:35,520 --> 00:04:36,440 கிடியன்! 45 00:04:38,040 --> 00:04:39,240 லாரன்ஸ், நிறுத்து! 46 00:04:48,920 --> 00:04:50,160 கிடியன், இங்கே வா. 47 00:04:51,520 --> 00:04:52,440 இப்போதே. 48 00:04:52,520 --> 00:04:57,240 "நிர்வாணமாய் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன், நிர்வாணமாய் நான் திரும்புவேன். 49 00:04:57,680 --> 00:05:00,760 "கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்துக் கொண்டார்; 50 00:05:01,520 --> 00:05:03,720 "கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்." 51 00:05:04,440 --> 00:05:06,720 இது கர்த்தருடைய வார்த்தை. 52 00:05:07,800 --> 00:05:09,480 தேவனுக்கு நன்றி. 53 00:05:12,160 --> 00:05:13,480 தேவாலயத்தில் இருக்கிறப்ப, 54 00:05:13,560 --> 00:05:16,320 அமைதியா உட்கார்ந்து மரியாதை செலுத்தணும். 55 00:05:18,600 --> 00:05:19,760 கைகளை மேஜையில் வை. 56 00:05:28,920 --> 00:05:30,320 உன்னை முட்டாளாக்கிக்கிட்டே. 57 00:05:31,840 --> 00:05:32,760 நான் முட்டாளா? 58 00:05:32,840 --> 00:05:36,080 மாலை முழுவதும் வேதத்தை சொல்லி நீதான் அங்கே உட்காரந்திருந்த. 59 00:05:36,200 --> 00:05:40,240 -எல்லோரும் பார்த்து சிரித்தது தெரியுமா? -இல்ல. நீயும் அவனும் மட்டும்தான். 60 00:05:40,320 --> 00:05:42,160 நான் மற்ற ஆண்களிடம் பேசக்கூடாதா? 61 00:05:42,240 --> 00:05:44,160 நீ யார்கிட்ட வேணுமானாலும் பேசலாம். 62 00:05:44,240 --> 00:05:47,200 என் நண்பர்கள் முன் அவங்களை படுக்கைக்கு மட்டும் இழுக்காதே. 63 00:05:47,280 --> 00:05:50,000 அதைத்தான் நீ வெறுக்கிற, இல்லையா? உன் நண்பர்கள். 64 00:05:50,400 --> 00:05:52,840 ஜேம்ஸ் என் நண்பர். என்னிடம் பேச விரும்புறார். 65 00:05:52,920 --> 00:05:54,920 அவன் உன்கிட்ட பேச விரும்பல, மொய்ரா. 66 00:05:55,000 --> 00:05:57,240 -உன்னை தன் வேசியாக்க விரும்புறான். -நல்லது. 67 00:05:57,320 --> 00:06:00,840 அவரை அனுமதிக்கணும். சரியா செஞ்சா எப்படி இருக்குன்னு பார்க்கணும். 68 00:06:00,920 --> 00:06:02,120 சரி, அப்ப என்னை அடி. 69 00:06:03,080 --> 00:06:04,080 என்னை அடி. 70 00:06:08,960 --> 00:06:11,600 நான் வெளியே போனா உங்க தாயிடம் நல்லவிதமா நடங்க. 71 00:06:11,680 --> 00:06:14,080 கிடியன், மால்கமை பார்த்துக்கோ. 72 00:06:14,160 --> 00:06:15,680 நல்லபடியா நடந்துகொள்ள வை. 73 00:06:17,200 --> 00:06:18,320 எங்கே போறீங்க? 74 00:06:22,320 --> 00:06:24,160 நீங்க பணத்தை இழந்ததா அம்மா சொன்னா. 75 00:06:25,000 --> 00:06:26,640 அம்மாவுக்கு புரியலை. 76 00:06:26,720 --> 00:06:29,400 ஆனா அப்பா அதை சரி செய்வார், எப்போதும் போல. 77 00:06:29,840 --> 00:06:30,760 சரியா? 78 00:07:08,560 --> 00:07:10,760 "'இது உனக்கு' அந்த அன்பான நாய் சொன்னது. 79 00:07:11,280 --> 00:07:12,760 "'நன்றி' என்றான் தாமஸ். 80 00:07:12,840 --> 00:07:15,000 "இனி நான் சோகமாக இருக்க வேண்டியதில்லை. 81 00:07:15,480 --> 00:07:20,400 "என்னிடம் இது இருக்கும் வரை, உன்னை நினைப்பேன், ஒருபோதும் தனிமை இல்லை." 82 00:07:23,960 --> 00:07:24,960 திரும்ப படி. 83 00:07:53,760 --> 00:07:54,880 நாம எங்கே போறோம்? 84 00:07:57,840 --> 00:07:58,720 அப்பா? 85 00:08:35,200 --> 00:08:36,640 நாம ஒரு ஜெபம் பண்ணனும். 86 00:08:37,960 --> 00:08:38,760 ஏன்? 87 00:08:40,280 --> 00:08:42,440 அம்மா ஆன்மா சாந்தியடைய நாம் ஜெபிக்கணும். 88 00:08:43,760 --> 00:08:45,040 அவ செஞ்சதுக்கு. 89 00:08:47,320 --> 00:08:48,520 அம்மா என்ன செஞ்சா? 90 00:08:52,640 --> 00:08:54,160 ரொம்ப மோசமான காரியம் செஞ்சா. 91 00:08:55,720 --> 00:08:56,600 தந்தைக்கு எதிரா. 92 00:08:59,160 --> 00:09:00,080 கடவுளுக்கு எதிரா. 93 00:09:02,440 --> 00:09:03,640 அதான் இப்போ ஜெபிக்கணும். 94 00:09:05,520 --> 00:09:06,520 நாம மூவரும். 95 00:09:09,960 --> 00:09:11,000 என்னோட ஜெபியுங்க. 96 00:09:20,720 --> 00:09:21,640 நல்ல பையங்க. 97 00:10:11,480 --> 00:10:16,200 "யோனா மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகளை திமிங்கலத்தின் வயிற்றில் கழித்தார். 98 00:10:17,160 --> 00:10:21,760 "அந்த நேரம் முழுவதிலும், மன்னிப்பு கேட்டு தேவனிடம் மன்றாடினார்." 99 00:10:22,720 --> 00:10:23,600 தொடாதே. 100 00:10:23,720 --> 00:10:24,640 கிடியன்! 101 00:10:28,840 --> 00:10:33,480 "நிர்வாணமாய் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன், நிர்வாணமாய் நான் திரும்புவேன். 102 00:10:34,000 --> 00:10:36,880 "கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்துக் கொண்டார்; 103 00:10:37,480 --> 00:10:39,520 "கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்." 104 00:10:41,240 --> 00:10:43,080 நான் மற்ற ஆண்களிடம் பேசகூடாதா? 105 00:10:43,160 --> 00:10:45,120 நீ யார்கிட்ட வேணுமானாலும் பேசலாம். 106 00:10:45,200 --> 00:10:48,040 என் நண்பர் முன் யாரையும் படுக்கைக்கு மட்டும் இழுக்காதே. 107 00:10:54,840 --> 00:10:57,040 "இனி நான் சோகமாக இருக்க வேண்டியதில்லை. 108 00:10:57,440 --> 00:11:00,120 "என்னிடம் இது இருக்கும் வரை, உன்னை நினைப்பேன், 109 00:11:02,520 --> 00:11:04,320 "ஒருபோதும் தனிமை இல்லை." 110 00:11:19,560 --> 00:11:20,800 நாம் அதிசயம் செய்தோம். 111 00:11:22,960 --> 00:11:24,080 இங்கே. 112 00:11:24,760 --> 00:11:25,640 தொடாதே. 113 00:11:25,720 --> 00:11:26,640 கிடியன்! 114 00:11:39,040 --> 00:11:40,240 லாரன்ஸ், நிறுத்து! 115 00:11:46,920 --> 00:11:48,400 லாரன்ஸ், நிறுத்து! 116 00:12:09,520 --> 00:12:10,880 கிடியன், இங்கே வா. 117 00:12:12,840 --> 00:12:14,960 அவன் உன்கிட்ட பேச விரும்பல, மொய்ரா. 118 00:12:15,040 --> 00:12:17,120 -உன்னை தன் வேசியாக்குவான். -நல்லது. 119 00:12:17,200 --> 00:12:21,200 அவரை அனுமதிக்கணும். சரியா செஞ்சா எப்படி இருக்குன்னு பார்க்கணும். 120 00:15:00,000 --> 00:15:02,120 என் அம்மாவுக்கு புரியாதுன்னு தெரியும். 121 00:15:03,400 --> 00:15:04,440 யாருக்குமேதான். 122 00:15:06,960 --> 00:15:07,880 அதான் ஓடிட்டேன். 123 00:15:10,080 --> 00:15:11,200 என்னால் முடிந்த தூரம். 124 00:15:19,320 --> 00:15:23,320 எனக்கு போக ஒரு இடம் இல்ல. என்னை கவனிக்க யாரும் இல்ல. 125 00:15:25,720 --> 00:15:26,760 தனிமையில் இருந்தேன். 126 00:15:32,240 --> 00:15:34,560 நடப்பது என்ன அல்லது ஏன்னு 127 00:15:35,040 --> 00:15:36,120 எனக்கு புரியலை. 128 00:15:36,680 --> 00:15:39,200 ஆனா ஒவ்வொரு வாழ்க்கையும் படிப்பினையோட வந்தது. 129 00:15:41,440 --> 00:15:43,520 அவங்க என்னை கண்டுபிடிக்க நீண்ட காலம் ஆகல. 130 00:15:43,600 --> 00:15:44,760 அதோ இருக்கான். 131 00:15:44,840 --> 00:15:46,760 ஆனா பிடிபட்ட ஒவ்வொரு முறையும்... 132 00:15:46,880 --> 00:15:48,080 இல்ல! 133 00:15:51,920 --> 00:15:52,880 மறுபடி தொடக்கம். 134 00:15:57,200 --> 00:15:58,080 சரி. 135 00:15:59,440 --> 00:16:03,200 அப்போ, நீ சொல்றது வந்து உன் முழு வாதமும் 136 00:16:03,480 --> 00:16:06,320 இதை அடிப்படையா கொண்டது... சரியாக அது என்ன? 137 00:16:07,200 --> 00:16:08,960 -மறுஅவதாரமா? -மீள் வாழ்வு. 138 00:16:10,120 --> 00:16:13,000 அதே உடல், அதே உயிர். இது வாதம் இல்ல. 139 00:16:13,080 --> 00:16:14,920 இது ஒரு விளக்கம். இது தான் உண்மை. 140 00:16:16,000 --> 00:16:18,760 சரி, விளக்கத்துக்கு நன்றி. அது மிக உதவிகரமானது. 141 00:16:18,880 --> 00:16:20,080 தயவு செய்து வேணாம். 142 00:16:20,360 --> 00:16:23,280 என்னை ஒரு உளவியல் மதிப்பீட்டுக்கு அனுப்ப விரும்புறீங்க. 143 00:16:23,360 --> 00:16:25,200 அது பிழையாகிடும். 144 00:16:27,120 --> 00:16:31,120 இன்று இரவு நான் இங்கு வந்தபோது, நாம ஏற்கனவ சந்திச்சதா சொன்னே. 145 00:16:32,560 --> 00:16:35,640 அது இந்த வாழ்க்கையில் தானா அல்லது வேற ஒண்ணா? 146 00:16:36,920 --> 00:16:39,840 இந்த வாழ்க்கையிலன்னா, நீ என்னை ஞாபகம் வச்சிருப்ப. 147 00:16:41,000 --> 00:16:43,440 அப்படின்னா இதெல்லாம் முன்பு நடந்ததா? 148 00:16:44,120 --> 00:16:46,080 -இல்ல, சரியா அப்படி இல்ல. -லூசி. 149 00:16:46,160 --> 00:16:47,520 நீ விஷயங்களை மாத்துறே. 150 00:16:48,440 --> 00:16:51,920 அப்போ உன்னால இப்படித்தான் வாழ முடியும்னு சொல்றியா? 151 00:16:53,240 --> 00:16:55,520 ஏன்னா அடுத்து நடக்குறது உனக்கு தெரியும்ல? 152 00:16:55,600 --> 00:16:57,600 பெரும்பாலான பகுதி. 153 00:16:57,680 --> 00:16:59,840 என்னை காணாத இடத்தில் மட்டுமே மறைகிறேன். 154 00:17:00,480 --> 00:17:02,600 மாட்டாத போது மட்டுமே திருடுவேன். 155 00:17:03,160 --> 00:17:05,720 ஜெயிக்க முடியும்னாதான் சண்டை போடுவேன். 156 00:17:08,840 --> 00:17:11,080 ரயில்பாதை அருகே உன் இடத்தை தேடினோம். 157 00:17:11,160 --> 00:17:12,080 பணம் இருந்தது. 158 00:17:12,520 --> 00:17:14,280 £13,000, கிட்டதட்ட. 159 00:17:14,520 --> 00:17:16,760 -அது திருடப்பட்டதா? -இல்ல. 160 00:17:17,200 --> 00:17:20,080 எனக்கு 18 வயதான பிறகு நான் திருட வேண்டியதில்லை. 161 00:17:20,480 --> 00:17:21,440 சரி, அது ஏன்? 162 00:17:22,720 --> 00:17:24,720 ஜெயிப்பதை நல்லா கண்டு பிடிப்பேன். 163 00:18:00,320 --> 00:18:01,280 எவலின்! 164 00:18:11,320 --> 00:18:16,800 நம்ப முடியுதா? ...50க்கு ஒண்ணு அதை எட்டடியில வென்றது. 165 00:18:27,560 --> 00:18:29,800 ஒரு வளைவில் அவங்க டயர் ஒன்று வெடித்தது. 166 00:18:34,240 --> 00:18:35,240 எல்லாரும் இறந்தாங்க. 167 00:18:35,920 --> 00:18:37,320 பெற்றோர், இரு குழந்தைகள். 168 00:18:37,400 --> 00:18:38,720 நான் உதவ முடியல. 169 00:18:40,320 --> 00:18:41,320 அந்த வாழ்வில் இல்ல. 170 00:18:47,640 --> 00:18:48,880 ஆனா அது முக்கியமில்ல. 171 00:18:51,160 --> 00:18:52,960 விபத்து மரணம் குடும்பத்தில் நால்வர் 172 00:18:53,040 --> 00:18:55,080 அது முக்கியமில்ல, ஏன்னா தெரியும். 173 00:18:56,200 --> 00:18:58,920 ஏன் இப்படி நடக்குதுன்னு எனக்கு தெரியும். 174 00:18:59,520 --> 00:19:02,080 அந்த சிறுமியை பூங்காவில் ஏன் சந்திச்சேன்னு தெரியும். 175 00:19:02,160 --> 00:19:04,520 அவ மரணத்தை ஏன் பார்த்தேன்னு தெரியும். 176 00:19:05,240 --> 00:19:08,440 ஒவ்வொரு வாழ்விலும் என் நினைவுகள் என்னை பின் தொடர்ந்தன. 177 00:19:10,080 --> 00:19:14,000 அந்த குடும்பம் என் நினைவில் இருந்தது, அவர்கள் பெயர்களை சாகும்வரை மறக்கலை. 178 00:19:15,320 --> 00:19:19,080 இப்போ, ஒவ்வொரு புதிய வாழ்க்கையிலும், அவர்கள் திரும்ப வர்றாங்க. 179 00:19:20,560 --> 00:19:23,400 விபத்து நாளன்று காலையில் அவங்க வீட்டுக்கு போறேன், 180 00:19:23,480 --> 00:19:26,440 அந்த கார் வீட்டை விட்டு வெளியேறாம பாத்துக்கிட்டேன். 181 00:19:35,440 --> 00:19:37,320 மக்களை காப்பாத்துறதா நினைப்போ? 182 00:19:37,400 --> 00:19:38,320 ஆமா, தெரியும். 183 00:19:40,880 --> 00:19:44,320 ஒவ்வொரு புது வாழ்விலும் துன்பத்தின் தன்மை பற்றி 184 00:19:45,280 --> 00:19:46,880 இன்னும் கொஞ்சம் கற்பேன். 185 00:19:48,040 --> 00:19:51,280 சோக நிகழ்வை கேள்விப்பட்டதும் நான் நடந்ததை எழுதுறேன். 186 00:19:52,800 --> 00:19:54,720 எங்கே, எப்போது, யாருக்கு. 187 00:19:54,800 --> 00:19:57,200 புதிய டம்பிள் ட்ரையரில் தீ விபத்துக்கு 188 00:19:57,280 --> 00:20:00,560 ஒரு மின் தவறு காரணம், இரவில் அதிக வெப்பத்தை உண்டாக்கியது. 189 00:20:00,680 --> 00:20:02,920 உற்பத்தியாளர்கள் அளித்த உறுதியானது... 190 00:20:03,000 --> 00:20:06,680 என் அடுத்த வாழ்வில் அதை சரிசெய்வேன். 191 00:20:11,680 --> 00:20:14,040 விசித்திரமான விஷயம் என்னன்னா, 192 00:20:14,080 --> 00:20:17,800 நான் தீயை நிறுத்தினாலும், இன்னும் புகையின் வாசனையை உணர்கிறேன். 193 00:20:20,080 --> 00:20:22,560 வீட்டுத்தீ. கார் விபத்து. 194 00:20:22,640 --> 00:20:25,800 உண்மையாகவே எதிர்காலம் தெரியும்னா, 9/11 ஐ ஏன் நீ நிறுத்தல? 195 00:20:26,560 --> 00:20:28,800 எப்படி? தொலைபேசி அழைப்பு மூலமாவா? 196 00:20:29,000 --> 00:20:30,040 முயற்சி செய்யலாமே. 197 00:20:30,240 --> 00:20:33,760 அப்படி இல்ல, நம்புங்க. என்னால 9/11 ஐ நிறுத்த முடியாது. 198 00:20:35,680 --> 00:20:36,560 இதுவரை இல்ல. 199 00:20:37,560 --> 00:20:38,960 ஆனா 7/12 ஐ நிறுத்தினேன். 200 00:20:39,760 --> 00:20:41,560 7/12 ன்னா என்ன? -சரியா சொல்லு. 201 00:20:43,680 --> 00:20:45,760 அப்போ, நீ ஒரு ஹீரோவா? 202 00:20:46,920 --> 00:20:48,000 நான் சொல்லவேயில்ல. 203 00:20:48,480 --> 00:20:50,640 உன் லாப்டாப்ல குழந்தை ஆபாசம் பார்த்தோம். 204 00:20:50,720 --> 00:20:52,000 அது என் லேப்டாப் இல்ல. 205 00:20:52,080 --> 00:20:54,440 -இல்லையா? -ஹெரால்ட் ஸ்லேட் கிட்ட திருடியது. 206 00:20:54,560 --> 00:20:58,160 சரியான ஆள்கிட்ட அது போனா, அவர் கைது செய்யப்படுவார்னு நினைச்சேன். 207 00:20:58,240 --> 00:20:59,520 முந்தியே பூட்டிட்டேன்... 208 00:21:01,560 --> 00:21:03,240 ஆனா நீ செய்தது அது இல்ல. 209 00:21:03,320 --> 00:21:05,800 இல்ல. ஏன்னா நான் என் எண்ணத்தை மாத்திட்டேன். 210 00:21:05,880 --> 00:21:08,680 -ஏன்? -ஏன்னா அதில் என்ன இருக்குன்னு பார்த்தேன். 211 00:21:10,560 --> 00:21:14,400 நான் அவன் உள்ளத்தை பார்த்தேன், அசுத்தம் தவிர வேறெதுவும் இல்ல. 212 00:21:17,480 --> 00:21:20,160 அதன் பிறகு, அவன் இறக்கணும்னு எனக்கு தெரியும். 213 00:21:20,240 --> 00:21:23,040 நீ அவர் வீட்டுக்கு திரும்பி போய் அவரை கொன்றாய். 214 00:21:23,520 --> 00:21:25,320 உன் பட்டியலில் அவர் பெயரை அடிச்சே. 215 00:21:26,320 --> 00:21:28,200 உண்மையில், அதுதான் நடந்தது. 216 00:21:33,080 --> 00:21:35,560 கைது செய்தபோது இது உன் ஜாக்கெட்டில் இருந்தது. 217 00:21:35,680 --> 00:21:41,480 அதில் சில பெயர்கள், கடந்த, நிகழ்கால, எதிர்கால தேதிகள். 218 00:21:42,760 --> 00:21:44,080 கிறுக்கல், தெளிவில்ல. 219 00:21:44,160 --> 00:21:46,200 உன் கையெழுத்தை நீ சீராக்கணும். 220 00:21:46,280 --> 00:21:48,240 ஹேய், அதை மனதில் கொள்கிறேன். 221 00:21:48,320 --> 00:21:49,320 இன்னொரு விஷயம். 222 00:21:50,080 --> 00:21:52,880 இதை நீ வாங்கினப்போ, பக்கங்கள் காலியா இருந்தன. 223 00:21:53,120 --> 00:21:54,280 ஆமா அப்படித்தான். 224 00:21:54,360 --> 00:21:56,960 ஏதாவது நடந்தா நீ அதை எழுதுறதா சொல்றே. 225 00:21:57,040 --> 00:22:01,360 அதனால சொல்லலாம்... உண்மையில் "மீள் வாழ்வு" நிகழ்வதா வச்சுக்கலாம். 226 00:22:02,560 --> 00:22:05,560 அடுத்த மீள்வாழ்வில், இந்த பக்கங்கள் காலியா இருக்கும். 227 00:22:06,840 --> 00:22:09,600 அடுத்த வாழ்க்கையில், குறிப்புகள் பின்தொடராது. 228 00:22:09,800 --> 00:22:11,960 அப்படின்னா, இதை ஏன் அக்கறையோட எழுதணும்? 229 00:22:13,080 --> 00:22:14,000 மீள்திருத்தம். 230 00:22:16,920 --> 00:22:20,800 நான் மீட்டமைக்கும்போது, என் நினைவுகள் மட்டுமே என்னிடம் இருக்கும். 231 00:22:23,560 --> 00:22:25,880 எனவே ஒவ்வொரு விவரத்தையும் சூழ வைக்கிறேன். 232 00:22:27,400 --> 00:22:30,840 ஒரு பாடலின் வரிகளை போல உலகின் தீமைகளை நான் கற்கிறேன். 233 00:22:35,680 --> 00:22:39,640 அந்த புத்தகத்தை வாங்குறப்போ, நினைவில் இருக்க வேண்டியதை நிரப்புறேன். 234 00:22:41,280 --> 00:22:43,080 புதிய தகவல்களை கண்டறியும் போது, 235 00:22:44,120 --> 00:22:45,160 அதை சேர்க்கிறேன். 236 00:22:46,200 --> 00:22:47,600 கடைசி பக்கம் போங்க. 237 00:22:54,080 --> 00:22:55,920 உங்களை அறிவேன், டிடெக்டிவ் தில்லன். 238 00:22:56,000 --> 00:22:57,720 அதை புரிந்து கொள்ளணும். 239 00:22:58,640 --> 00:23:00,600 நீங்க நினைப்பது நல்லா தெரியும். 240 00:23:00,760 --> 00:23:04,080 அந்த புத்தகத்தை காட்டினப்போ, என்ன செய்ய போறீங்க, என்ன சொல்ல 241 00:23:04,160 --> 00:23:06,000 வரீங்கன்னு எனக்கு தெரியும். 242 00:23:06,080 --> 00:23:09,080 என் கையெழுத்தை விமர்சிக்க போறதும் எனக்கு தெரியும். 243 00:23:10,080 --> 00:23:11,000 அது சரிதானா? 244 00:23:12,440 --> 00:23:13,440 நீங்களே பாருங்க. 245 00:23:30,000 --> 00:23:32,560 இது நல்லா இருக்கா துப்பறிவாளரே? 246 00:23:43,840 --> 00:23:44,880 உங்களுக்கு வேணுமா? 247 00:23:45,880 --> 00:23:49,120 -இல்ல. நான் மீண்டும் உள்ளே போகணும். -அவன் விளையாடுறான். 248 00:23:49,560 --> 00:23:50,760 பதிலுக்கு விளையாடலாம். 249 00:23:51,080 --> 00:23:54,560 நாம அவனை மகிழ்விக்கணும். அதுதான் உண்மையை பெற ஒரே வழி. 250 00:23:54,640 --> 00:23:56,080 அவன் சொல்வது உண்மையா? 251 00:23:56,160 --> 00:23:58,640 தெரிஞ்ச உண்மையை சொல்றான்னு நினைக்கிறேன். 252 00:23:58,720 --> 00:24:01,720 தன் அப்பா அவனை கொல்வதை தடுக்க அவன் அப்பாவை கொன்றான். 253 00:24:01,800 --> 00:24:05,200 ஸ்லேட் அந்த பெண்களை கொல்வதை நிறுத்த அவன் ஸ்லேடை கொன்றான். 254 00:24:06,160 --> 00:24:09,360 ரவி, அவன் என் மகனை கூட்டி சென்றபோது, செய்தது... 255 00:24:09,760 --> 00:24:10,800 என்ன? 256 00:24:10,880 --> 00:24:13,400 யாராவது ஐசக்கை அடிப்பாங்கன்னு நினைச்சானா? 257 00:24:16,160 --> 00:24:18,320 கிடியன் கிறுக்கன், ஆனா சாடிஸ்ட் இல்ல. 258 00:24:18,760 --> 00:24:22,000 தான் செய்தது நியாயம்னு நினைக்கிறான். 259 00:24:23,480 --> 00:24:26,680 அதனால்தான் அவங்களை கூட்டிட்டு போறான். காப்பாத்தறதா எண்ணறான். 260 00:24:26,760 --> 00:24:31,120 ஐசக்கை மீட்பதா அவன் நினைக்கிறான்னா அது ஏன்னு எனக்கு தெரியணும். 261 00:24:31,200 --> 00:24:33,040 அது என்னன்னு எனக்கு தெரியணும். 262 00:24:34,000 --> 00:24:36,360 அப்போ ஜோனா டெய்லர் உயிரோட இருக்கான். 263 00:24:44,080 --> 00:24:45,160 உனக்கு பயமில்லையா? 264 00:24:49,560 --> 00:24:51,400 நீ கண்ணாமூச்சி விளையாடியிருக்கியா? 265 00:24:53,640 --> 00:24:57,160 ஆட்கள் உன்னை தேடி வருவாங்க. உன்னை கண்டுபிடிக்காம பாத்துக்கோ. 266 00:24:57,240 --> 00:24:59,200 உன்னை எங்கேயோ ஒளிச்சு வைக்கிறேன். 267 00:25:00,080 --> 00:25:01,000 பாதுகாப்பா எங்கோ. 268 00:25:02,840 --> 00:25:04,440 உன்னை காயப்படுத்த முடியாது. 269 00:25:07,160 --> 00:25:08,360 என்னை நம்பு, ஜோனா. 270 00:25:09,360 --> 00:25:12,160 உனக்கு என்னை தெரியாது. ஆனா நான் நல்லவன். 271 00:25:16,720 --> 00:25:17,920 நான் ஒரு நல்ல மனிதன். 272 00:25:29,720 --> 00:25:31,040 நீங்க காண முடியாது. 273 00:25:32,280 --> 00:25:33,840 சத்தமா, திரு ஷெப்பர்ட். 274 00:25:35,280 --> 00:25:36,680 அவனை தேடி பிடிக்க முடியாது. 275 00:25:41,400 --> 00:25:46,440 பிப்ரவரி 3, 2009 செவ்வாய் கிழமை, நீ ஸ்டீவன்போர்ட்டில் ஒரு வீட்டுக்கு போனே, 276 00:25:46,520 --> 00:25:51,000 அங்கே ஜோனா எட்வர்ட் டெய்லர் புழக்கடை தோட்டத்தில் விளையாடிய போது அவனை கடத்தினே. 277 00:25:51,120 --> 00:25:52,880 மக்களை காப்பாத்துவதா நீ சொல்ற. 278 00:25:53,440 --> 00:25:55,040 அவனை எப்படி காப்பாத்தினே சொல்லு? 279 00:26:00,040 --> 00:26:03,720 மக்கள் அரக்கன்னு அழைக்கும்போது ஒரு நல்ல காரியம் செய்வது கடினம். 280 00:26:04,640 --> 00:26:08,760 உலகம் அசுரர்களால் நிறைந்ததுன்னு நாம் மட்டும் புரிந்து கொள்ளும்போது. 281 00:26:10,920 --> 00:26:13,520 நாம் கற்பனை செய்ததுபோல அவங்க ஒருபோதும் இல்ல. 282 00:26:14,760 --> 00:26:16,960 ஜோனா டெய்லரின் பெற்றோர் அவனை கொன்னு 283 00:26:17,040 --> 00:26:18,960 குழி தோண்டி புதைக்கறதா இருந்தாங்க. 284 00:26:20,520 --> 00:26:21,880 அவனை எங்கே கூட்டிட்டு போனே? 285 00:26:26,080 --> 00:26:28,000 நான் நம்பும் ஒருவர் கிட்ட. 286 00:26:28,920 --> 00:26:30,200 அவள் பாதுகாப்பில். 287 00:26:31,360 --> 00:26:32,440 அவனை கவனிக்கிறா. 288 00:26:32,560 --> 00:26:33,520 ஏன்? 289 00:26:33,600 --> 00:26:35,600 கடத்தப்பட்ட குழந்தையை நாடு முழுவதும் 290 00:26:35,680 --> 00:26:38,600 தேடுவது தெரிந்தும் அவ ஏன் அடைக்கலம் கொடுக்கணும்? 291 00:26:38,680 --> 00:26:41,600 அவன் வீட்டுக்கு போனா என்ன நடக்கும்னு விளக்கினேன். 292 00:26:42,400 --> 00:26:43,680 அவ உன்னை நம்புறாளா? 293 00:26:43,800 --> 00:26:45,200 அவ நம்புறா. -ஏன்? 294 00:26:46,920 --> 00:26:48,240 ஏன்னா அவளை எழுப்பினேன். 295 00:26:51,320 --> 00:26:54,040 நாம் நடத்தும் வாழ்க்கை பனியில் கால்தடம் போல. 296 00:26:54,520 --> 00:26:56,600 நாம் அதை மீண்டும் வாழும்போது, 297 00:26:56,680 --> 00:26:59,240 முன்பு விட்டு சென்ற கால் தடங்களில் நடக்கிறோம். 298 00:27:00,800 --> 00:27:03,520 ஆனா பாதை மாறினா, தடங்கள் எதுவும் இருக்காது. 299 00:27:04,400 --> 00:27:07,240 மேலும் வாழ்வது ஒரு கெட்டியான தூள் வழியா நடப்பது போல. 300 00:27:07,320 --> 00:27:08,800 சிலருக்கு கடினமா இருக்கும். 301 00:27:10,320 --> 00:27:12,320 செப்டம்பர் 5, 1977 அன்று எவலின் 302 00:27:12,600 --> 00:27:16,560 ஒரு கார் விபத்தில் இறக்க வேண்டியவள் 303 00:27:16,640 --> 00:27:17,760 ஆனா அவ இறக்கல. 304 00:27:19,120 --> 00:27:20,520 அவ குடும்பம் அதை மறந்தது, 305 00:27:21,800 --> 00:27:22,760 ஆனா எவலின்... 306 00:27:23,640 --> 00:27:26,000 ஏதோ வித்தியாசமா இருப்பதை அவ உணர்ந்தா. 307 00:27:27,400 --> 00:27:30,240 அவளோட ஒரு பகுதி எப்பவும் அந்த விபத்தை நினைக்கும். 308 00:27:31,840 --> 00:27:34,480 அவ அங்கே இல்லாத விஷயங்கள பார்க்க ஆரம்பிச்சா. 309 00:27:35,400 --> 00:27:37,360 வால்பேப்பரில் வெவ்வேறு வடிவங்கள். 310 00:27:38,160 --> 00:27:41,040 எடை இல்லாத நிழல்கள், அறை வழியே கடந்தன. 311 00:27:45,360 --> 00:27:46,840 மற்றும் ஆட்கள். 312 00:27:48,640 --> 00:27:49,520 பேய்கள். 313 00:27:52,480 --> 00:27:54,600 அவளது நிஜத்தின் உள்ளே வெளியே நகர்ந்தன. 314 00:27:57,560 --> 00:28:00,840 இங்கே ஒரு நிமிடம், பின் மறைந்தது. 315 00:28:05,560 --> 00:28:08,640 முன்பிருந்த உலகை அவ பார்க்கிறா என்பதை உணர்ந்தேன். 316 00:28:10,560 --> 00:28:12,680 மற்றவங்க விட்டு சென்ற கால்தடங்கள். 317 00:28:14,520 --> 00:28:16,200 ஒவ்வொன்றும் அலைகளை ஏற்படுத்துது. 318 00:28:17,680 --> 00:28:20,120 எங்கே போனாலும் அந்த அலைகள் அவளை தொடர்ந்தன. 319 00:28:22,240 --> 00:28:26,040 19 வயதில், அவள் ஒரு மனநல மருத்துவமனையில் தானே போய் சேர்ந்தாள். 320 00:28:29,200 --> 00:28:30,120 வெளி கொணர்ந்தேன். 321 00:28:31,320 --> 00:28:34,840 அவள் யதார்த்தத்தில் உள்ள கோளாறுகளை புரிந்து ஏற்க உதவினேன். 322 00:28:35,480 --> 00:28:39,080 அலைகளால் காணமுடியாத ஒரு பழைய வீட்டை நாங்க கண்டுபிடித்தோம். 323 00:28:39,160 --> 00:28:42,480 காலப்போக்கில், அவளால் அவள் நினைவுகளை உணர முடிந்தது. 324 00:28:43,160 --> 00:28:44,280 அப்ப அவ உன்னை போலவா? 325 00:28:46,000 --> 00:28:47,360 பல வழிகளில், ஆமா. 326 00:28:48,320 --> 00:28:51,240 ஒவ்வொரு புது வாழ்விலும், அவ நினைவுகள் திரும்புகின்றன. 327 00:28:52,600 --> 00:28:54,520 அதனால என்ன செய்யணும்னு அறிவாள். 328 00:29:06,680 --> 00:29:08,920 ஆனா அந்த அலைகளை அவளால தாங்க முடியல. 329 00:29:10,320 --> 00:29:13,120 அதனாலதான் அவ எப்போதும் அதே வீட்டுக்கு போறா. 330 00:29:15,280 --> 00:29:16,880 உலகிலிருந்து விலகி செல்ல. 331 00:29:18,200 --> 00:29:21,240 பழக்கமான வடிவங்களை உருவாக்க, அவற்றை மீண்டும் செய்ய. 332 00:29:22,480 --> 00:29:25,240 பேய்கள் இல்ல, நிழல்கள் இல்ல. 333 00:29:27,160 --> 00:29:29,400 இந்த தொலைந்த சின்ன பையனின் நட்பு. 334 00:29:31,440 --> 00:29:32,680 வீடு எங்கே இருக்கு? 335 00:29:34,160 --> 00:29:35,440 உங்களுக்கு புலப்படாது. 336 00:29:36,240 --> 00:29:37,160 புலப்பட்டதே இல்லை. 337 00:29:38,240 --> 00:29:39,680 இது பிடிச்சிருக்கு தானே? 338 00:29:41,040 --> 00:29:43,920 இந்த சக்தி, இந்த அறிவு. 339 00:29:46,880 --> 00:29:50,160 நான் ஆட்ளுக்கு உதவி உலகத்தை சிறந்ததாக்குவதில் மகிழ்ச்சிதான். 340 00:29:51,400 --> 00:29:53,320 ஆனா அது அவ்வளவு எளிதானாது இல்ல. 341 00:30:03,320 --> 00:30:09,320 கௌண்டி லைன்ஸ் போதை மருந்து கடனுக்கு கர்ப்பிணி தாய் கத்தி குத்தில் சாவு 342 00:30:17,120 --> 00:30:21,200 ஏம்பா, அதை கட்டி வை, இது இங்கே அமைதியா இருக்கணும். 343 00:30:32,400 --> 00:30:33,480 யார் அது? 344 00:30:36,800 --> 00:30:38,960 நுழையிறதுக்கு இது திறந்த வீடு இல்ல. 345 00:30:59,800 --> 00:31:00,960 ஹேய், பின்னாடி போ. 346 00:31:03,440 --> 00:31:04,360 பின்னாடி போ! 347 00:31:19,880 --> 00:31:24,680 ஐடன் ஸ்டென்னர் ஒரு கர்ப்பிணியை காதலன் போதை பொருள் கடனுக்காக கத்தியால் குத்தினான். 348 00:31:24,760 --> 00:31:26,840 அவன் இறந்தால் அவள் உயிர் வாழ்வாள். 349 00:31:28,680 --> 00:31:30,480 அதுதான் பேரம். 350 00:31:30,560 --> 00:31:32,400 இப்போ, அது சரின்னு தெரியும். 351 00:31:34,840 --> 00:31:38,000 ஆனா இன்னும் என்னால் அவனை நேரடியாக பார்க்க முடியல. 352 00:31:56,920 --> 00:31:59,000 அடச்சே! அடச்சே! அடச்சே! 353 00:32:00,760 --> 00:32:02,040 அடச்சே! 354 00:32:21,880 --> 00:32:23,680 நீ ஐடன் ஸ்டென்னரை கொல்லல. 355 00:32:24,840 --> 00:32:27,200 அவனால் பாதிக்கப்பட்டது கர்ப்பிணி பெண் இல்ல. 356 00:32:27,280 --> 00:32:31,840 இல்ல ஏன்னா உங்க நண்பர் அந்த வியாபாரியோட போர் தொடுத்தப்போ, எல்லாமே மாறியது. 357 00:32:31,920 --> 00:32:34,240 குழப்பத்தை கண்காணிக்க முடியல. வருந்துறேன். 358 00:32:34,320 --> 00:32:35,600 நீயா? 359 00:32:37,360 --> 00:32:39,080 உங்க நண்பரை மறுபடி சந்திப்பீங்க. 360 00:32:40,120 --> 00:32:41,440 ஒரு நாள். 361 00:32:43,000 --> 00:32:44,800 மரணம் கதையின் முடிவு இல்ல. 362 00:32:45,360 --> 00:32:46,680 வெறும் நிறுத்தக்குறி. 363 00:32:48,640 --> 00:32:51,000 நிறுத்தக்குறியா? அப்படித்தான் பார்க்குறியா? 364 00:32:51,080 --> 00:32:53,200 கொல்வதை அப்படி நியாயப்படுத்துறியா? 365 00:32:53,840 --> 00:32:55,920 இது நியாயப்படுத்துறது இல்ல. 366 00:32:56,000 --> 00:32:59,480 நான் உயிரை எடுக்கும்போதெல்லாம் இறந்த என் பகுதிக்காக வருந்துறேன். 367 00:32:59,560 --> 00:33:02,600 பலியானவர் குடும்பத்திடம் சொல்றேன். நெகிழ்ந்து போவார்கள். 368 00:33:02,680 --> 00:33:04,960 -நீங்க நினைப்பது போல் நான் இல்ல. -இல்ல. 369 00:33:05,040 --> 00:33:07,040 புரியுது. நீ கொலையை வெறுக்கற. 370 00:33:07,440 --> 00:33:08,360 அது கஷ்டமானது. 371 00:33:09,080 --> 00:33:10,520 மறுபுறம் சித்திரவதை. 372 00:33:12,880 --> 00:33:16,960 கானர் லார்சனை நீ முதுகில் சுடுவதற்கு முன். நீ என்ன செஞ்சேன்னு பார்த்தேன். 373 00:33:17,120 --> 00:33:19,840 -ஐந்து பெண்களை கற்பழிக்கிறான். -இல்ல, கற்பழிக்கலை. 374 00:33:19,920 --> 00:33:21,320 ஏன்னா நான் தடுத்திட்டேன்! 375 00:33:21,400 --> 00:33:22,880 நான் தடுத்ததால்! 376 00:33:22,960 --> 00:33:24,800 ஏன் வதைக்கிறே? சும்மா கொல்லக்கூடாதா? 377 00:33:24,880 --> 00:33:26,320 அது வதைக்கிறது இல்ல. 378 00:33:26,400 --> 00:33:27,400 அப்ப அது என்ன? 379 00:33:27,520 --> 00:33:28,760 அது ஒரு பரிசோதனை. 380 00:33:40,200 --> 00:33:42,200 பயம் ஒரு நபரின் இயல்பை மாற்றும். 381 00:33:47,040 --> 00:33:49,080 பயம் ஜென்மங்கள் தாண்டியும் இருக்கும். 382 00:33:52,440 --> 00:33:56,760 ஒரு கொலைகாரனுக்கு ரத்த பயம் உருவாக்க முடியுமான்னு கற்பனை செய்து பாருங்க. 383 00:33:56,840 --> 00:33:59,160 அல்லது பாலுறவில் வெறுப்பான கற்பழிப்பாளன். 384 00:34:16,360 --> 00:34:17,280 என்ன கருமம்? 385 00:34:19,040 --> 00:34:20,000 ஹேய்! 386 00:34:21,440 --> 00:34:22,360 ஹேய்! 387 00:34:27,040 --> 00:34:27,960 இது முடியாது. 388 00:34:28,880 --> 00:34:32,840 இந்த நித்திய மீள்வாழ்வு, அனைத்து மரணம், அனைத்து துன்பங்கள்... 389 00:34:32,920 --> 00:34:35,400 நான் எதை செய்தாலும் அது திரும்பவும் வரும். 390 00:34:36,640 --> 00:34:40,440 ஆனா ஒரு நபரை மனசுக்குள்ளே நான் மாற்றினா, ஒரு சுவிட்சை அழுத்தினா, 391 00:34:40,520 --> 00:34:41,640 பின் நம்பிக்கை வரும். 392 00:34:43,080 --> 00:34:44,440 பலியானவர்களுக்கு விடிவா? 393 00:34:45,520 --> 00:34:46,400 எனக்கு நம்பிக்கை. 394 00:34:48,800 --> 00:34:51,480 ஒரே பிரச்சனை என்னன்னா, எப்பவுமே நேரம் போதறதில்லை. 395 00:34:53,320 --> 00:34:54,880 எப்பவும் இங்கே முடிவடைகிறேன். 396 00:34:56,400 --> 00:34:58,120 இந்த அறை, இந்த கைவிலங்குகள். 397 00:34:59,640 --> 00:35:02,160 நான் என்ன செய்தாலும், எங்கே போனாலும், 398 00:35:03,040 --> 00:35:06,600 இறுதியில் கண்டுபிடிக்கிறாங்க, எப்போதும் ஒரே துப்பறிவாளர். 399 00:35:06,640 --> 00:35:08,560 அப்ப நான் சம்பள உயர்வு கேட்கணும். 400 00:35:08,640 --> 00:35:10,040 ஆமா, நீங்க கேட்கலாம். 401 00:35:11,600 --> 00:35:14,440 நாம இங்கே கடைசியா வந்தா, இதை நீ என்னிடம் சொல்லிருக்க. 402 00:35:14,560 --> 00:35:15,600 ஆமா, சொன்னேன். 403 00:35:15,640 --> 00:35:18,000 -நான் உன்னை நம்புறேனா? -இல்ல, நம்பலை. 404 00:35:18,640 --> 00:35:20,600 பிறகு ஏன் அதை மீண்டும் சொல்ற? 405 00:35:20,640 --> 00:35:24,280 ஏன்னா உங்களை நம்ப வைக்க முயற்சிக்கல, துப்பறிவாளர் தில்லன். 406 00:35:24,360 --> 00:35:25,280 லூசி, 407 00:35:26,680 --> 00:35:28,400 நான் உண்மையை சொல்றேன். 408 00:35:29,080 --> 00:35:30,680 அதை நிரூபிக்க முடியும். 409 00:35:31,880 --> 00:35:33,600 நீயே நிரூபிச்சுக்கலாம். 410 00:35:34,680 --> 00:35:36,560 அது ஒரு கேள்வி. 411 00:35:36,640 --> 00:35:39,200 லூசி, யோசி... கடினமா. 412 00:35:40,440 --> 00:35:43,160 நீ இதுவரை அனுபவித்த மோசமான விஷயம் என்ன? 413 00:35:45,560 --> 00:35:47,160 உனக்காக உயிரோடு இருந்தேன். 414 00:35:48,040 --> 00:35:52,160 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு தனிமையில். 415 00:35:52,200 --> 00:35:54,080 நீ திரும்பி வர காத்திருக்கேன். 416 00:35:54,800 --> 00:35:57,320 நான் இதுவரை வாழ்ந்த மிக நீண்ட 25 ஆண்டுகள். 417 00:36:03,600 --> 00:36:07,640 தன் மனைவியை பிள்ளையை கொன்ற ஒரு மிருகத்துடன் அறையை பகிரச்செய்தனர். 418 00:36:07,760 --> 00:36:10,960 அது தன் தவறல்ல, குடிப்பழக்கத்தால் வந்த கோபம்னு சொன்னான். 419 00:36:12,080 --> 00:36:13,160 ஒரு கோபம்! 420 00:36:15,000 --> 00:36:16,200 நீ என்ன பார்க்கிறே? 421 00:36:18,560 --> 00:36:20,280 அவன் பேரை பட்டியலில் சேர்த்தேன். 422 00:36:21,360 --> 00:36:22,680 நிறைய பெயர்களை சேர்த்தேன். 423 00:36:24,840 --> 00:36:26,640 மீட்டமைப்பது எனக்கு கடினமில்ல. 424 00:36:26,680 --> 00:36:29,160 எனக்கு தேவை ஒரு கண்ணாடி துண்டு இல்ல பிளேடு. 425 00:36:29,280 --> 00:36:31,840 ஆனா எதிர்த்தேன். உனக்காக சிறையில் இருந்தேன். 426 00:36:31,920 --> 00:36:34,360 இப்போ நீ எனக்காக ஏதாவது செய்யணும். 427 00:36:34,520 --> 00:36:35,840 நினைவுபடுத்திப்பாரு, லூசி. 428 00:36:36,040 --> 00:36:38,600 நினைபுபடுத்திட்டு, கேள்விக்கு பதில் சொல்லு. 429 00:36:39,960 --> 00:36:42,680 நீ இதுவரை அனுபவித்த மோசமான விஷயம் என்ன? 430 00:37:09,920 --> 00:37:10,840 அம்மா. 431 00:37:21,600 --> 00:37:22,840 லூசி, என்ன ஆச்சு? 432 00:37:25,880 --> 00:37:28,400 இல்ல, அவ செய்யல... அவ இல்ல... அவ... 433 00:37:28,480 --> 00:37:29,640 நான் அதை மாத்தினேன். 434 00:37:30,440 --> 00:37:32,280 -அதை நிறுத்தினேன். -உட்காரு. 435 00:37:32,400 --> 00:37:35,320 நீ இதுவரை அனுபவித்த மோசமான விஷயத்தை என்கிட்ட சொன்னே. 436 00:37:35,400 --> 00:37:38,080 30 ஆண்டுகளுக்கு முன், நான் அதை நிறுத்தினேன். 437 00:37:39,440 --> 00:37:41,280 நான் உன் வீட்டுக்குள் நுழைந்தேன், 438 00:37:41,360 --> 00:37:44,480 உன் தாத்தா துப்பாக்கியில் சுடும் முனையை அகற்றினேன். 439 00:37:45,160 --> 00:37:47,160 உன் அம்மா தூண்டியை இழுத்தாள். 440 00:37:47,520 --> 00:37:49,160 அவ விளிம்புக்கு போனா... 441 00:37:51,560 --> 00:37:53,200 ஆனா அவளுக்கு இரண்டாவது வாய்ப்பு. 442 00:37:59,800 --> 00:38:02,040 அதன் பின் உன் வாழ்க்கை வித்தியாசமானது. 443 00:38:04,080 --> 00:38:05,320 லூசி, நாம போகணும். 444 00:38:05,400 --> 00:38:06,960 -ஒரு நிமிடம். -வாயை மூடு! 445 00:38:07,760 --> 00:38:09,880 வா. நீ இங்கே இருக்கக் கூடாது. 446 00:38:09,960 --> 00:38:13,480 நீங்க நிறைய விஷயங்களில் இருக்க கூடாது. இது உங்க வாழ்க்கை இல்ல. 447 00:38:16,920 --> 00:38:17,840 மன்னிக்கணும். 448 00:38:20,800 --> 00:38:21,640 லூசி! 449 00:38:22,640 --> 00:38:23,880 கதவை திற! 450 00:38:24,840 --> 00:38:26,080 லூசி, கதவை திற! 451 00:38:36,640 --> 00:38:39,280 என் வாழ்க்கை வேறுபட்டதுன்னு சொன்னே. எப்படி? 452 00:38:39,360 --> 00:38:42,600 நீ வாழ்ந்த ஒவ்வொரு வாழ்க்கையும். இப்போ புதிய தடம் அமைக்கிறே. 453 00:38:42,640 --> 00:38:44,640 -எப்படி? -நினைவு வர நான் உதவ முடியும். 454 00:38:44,680 --> 00:38:47,080 நீ சொந்தமா அங்கே போனாதான் விழிப்பு வரும். 455 00:38:47,160 --> 00:38:50,440 நாங்க உன்னை எழுப்பணும், லூசி, ஏன்னா நான் வாக்கு கொடுத்தேன். 456 00:38:52,640 --> 00:38:55,360 கடைசியா நாம சந்திச்சப்போ, இதை செய்ய சொன்னே. 457 00:38:56,800 --> 00:39:00,160 உன் வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமா ஆகும்னு நாங்க உணரல. 458 00:39:00,280 --> 00:39:01,680 நீ முன் இருந்தது போல இல்ல. 459 00:39:06,520 --> 00:39:07,480 நான் திருமணமானவ... 460 00:39:10,000 --> 00:39:11,480 -மைக் உடனா? -இல்ல. 461 00:39:13,440 --> 00:39:17,560 -அப்ப, ஐசக்... -அவன் இங்கே இருக்கக்கூடாது. 462 00:39:22,360 --> 00:39:24,640 -அதனால்தான் அவனை கூட்டிட்டு போனே. -இல்ல! 463 00:39:24,840 --> 00:39:26,320 இல்ல, இல்ல, நான் செய்யல. 464 00:39:26,600 --> 00:39:27,640 நான் செய்யல, லூசி. 465 00:39:27,800 --> 00:39:28,640 நான் செய்யல. 466 00:39:29,560 --> 00:39:31,080 உன்னுடைய ஷூலேஸை கொடு. 467 00:39:31,160 --> 00:39:33,480 -என்ன? -தயவுசெய்து, உன் ஷூலேஸை கொடு. 468 00:39:33,560 --> 00:39:34,840 -பிளீஸ். -லூசி, வேணாம்! 469 00:39:34,920 --> 00:39:37,040 நான் உனக்கு ஒன்றை காட்டணும். 470 00:39:37,120 --> 00:39:39,800 அதால உன் கழுத்தை நெரிக்க மாட்டேன். தயவு செய்து. 471 00:39:54,160 --> 00:39:56,760 ஒவ்வொரு முடிச்சும் ஒரு வாழ்வின் முடிவு, 472 00:39:59,120 --> 00:40:01,280 அப்புறம் அடுத்தது ஆரம்பம். 473 00:40:02,520 --> 00:40:04,880 இப்போ, அது நேர் கோடா இருந்ததா நெனப்பேன். 474 00:40:05,880 --> 00:40:07,160 வாழுறோம், சாகறோம். 475 00:40:07,680 --> 00:40:08,840 வாழுறோம், சாகறோம். 476 00:40:09,760 --> 00:40:11,280 அப்படித்தான் பார்க்கிறேன். 477 00:40:12,440 --> 00:40:14,640 ஆனா நான் முழு விஷயத்தையும் பார்க்கல. 478 00:40:18,640 --> 00:40:24,400 நாம ஒரு புது சுழற்சியை தொடங்கும்போது, அது சரியா என்ன, ஒரு சுழற்சிதானே? 479 00:40:25,360 --> 00:40:29,560 இது ஒரு புது வாழ்க்கை, ஆனா அது அதே வளைவில் நகருது. 480 00:40:31,520 --> 00:40:33,280 என் முன் வாழ்க்கை நினைவிருக்கு. 481 00:40:33,960 --> 00:40:38,640 அவை என் கடந்த காலம், ஆனா அவை என் நிகழ்காலத்திலும் நடக்குது. 482 00:40:39,800 --> 00:40:41,840 ஒரே நேரத்தில். இணையாக. 483 00:40:41,920 --> 00:40:46,480 இப்போ, இந்த சுழற்சிகள், இறுக்கமா சுற்றியதால் கிட்டத்தட்ட அவை தொடுது. 484 00:40:48,160 --> 00:40:51,040 அதனால்தான் உலகம் முன்பு இருந்ததை பார்க்கிறோம். 485 00:40:51,640 --> 00:40:54,680 சுடாத ஒரு குண்டுக்கு நீ இரவில் எழுந்திரிக்கிற. 486 00:40:55,400 --> 00:40:56,320 மெரிடித் 487 00:40:56,400 --> 00:40:59,160 இருந்த விஷயங்களை, இல்லாததை நீ பார்க்கற, 488 00:40:59,280 --> 00:41:02,200 நீ ஒருபோதும் அந்த வீட்டில் வசிக்கக் கூடாது, லூசி. 489 00:41:02,840 --> 00:41:03,920 ஐசக்கும் கூடத்தான் . 490 00:41:04,640 --> 00:41:06,640 ஆனால் ஐசக் நம்மை போல இல்ல. 491 00:41:08,360 --> 00:41:10,360 அவன் இந்த வாழ்வுக்கு கட்டுப்படல. 492 00:41:12,160 --> 00:41:14,920 முந்தைய சுழல்களின் எதிரொலியை நீ பார்க்க முடியும். 493 00:41:15,800 --> 00:41:17,960 ஐசக் அவற்றை கை நீட்டி தொடலாம். 494 00:41:18,920 --> 00:41:19,840 அதோடு பேசலாம். 495 00:41:20,600 --> 00:41:23,760 சில நேரங்களில் அவன் சமநிலையை இழக்கிறான். 496 00:41:24,640 --> 00:41:28,160 மேலும் அவன் ஒரு வாழ்நாளில் இருந்து மற்றொன்றுக்கு நழுவுறான். 497 00:41:28,840 --> 00:41:31,280 நம் உலகில் இருந்து முற்றிலும் மறைகிறான். 498 00:41:31,640 --> 00:41:33,160 ஆனா ஏன்? ஏன் ஐசக்? 499 00:41:34,080 --> 00:41:36,160 ஏன்னா அவன் பொருந்தாதவன், லூசி. 500 00:41:37,560 --> 00:41:39,680 அவன் இருக்கக் கூடாது. 501 00:42:02,680 --> 00:42:05,040 உனக்காக நான் அதை ஆன் செய்யவா? 502 00:42:09,080 --> 00:42:13,280 அல்லது வேணாமா. நீ விண்வெளியை வெறித்து பார்த்துக் கொண்டேயிரு. 503 00:42:23,520 --> 00:42:24,400 இங்கே வா. 504 00:42:25,360 --> 00:42:29,160 இங்கே வா. உனக்கு கதை சொல்றேன். கதைகள் பிடிக்கும்னு அம்மா சொன்னா. 505 00:42:36,320 --> 00:42:40,040 ஒரு காலத்தில் சோன்யா என்ற பெண்ணோட நான் இரவு உணவு சாப்பிட்டேன். 506 00:42:41,200 --> 00:42:43,960 அவ அழகானவ, ரொம்ப ரொம்ப சலிப்பூட்டக் கூடியவள். 507 00:42:44,120 --> 00:42:45,360 நகைச்சுவை உணர்வில்லாதவ. 508 00:42:45,760 --> 00:42:47,000 நீ அவளை விரும்பியிருப்ப. 509 00:42:49,120 --> 00:42:52,120 அது இருக்கட்டும். சாப்பிடும்போது பாதியிலேயே, 510 00:42:53,800 --> 00:42:55,400 இந்த அற்புத சிரிப்பை கேட்டேன். 511 00:42:56,800 --> 00:42:58,920 இந்த பெண் நண்பர்களோட மது அருந்தினா. 512 00:42:59,000 --> 00:43:00,680 அவ ரொம்ப அதிகமா சிரிச்சா. 513 00:43:00,800 --> 00:43:04,320 அதனால அவ அருந்திய பீனா கொலாடா மூக்கில இருந்து வெளியே வருது. 514 00:43:05,840 --> 00:43:07,840 பீனா கொலாடான்னா என்ன தெரியுமா? 515 00:43:10,440 --> 00:43:12,360 அதை வெயில் நேரத்தில் குடிப்பாங்க. 516 00:43:14,040 --> 00:43:17,560 அதாவது, வெளியே மழை பெய்தது. ஆனா அவ கவலைப்படல. 517 00:43:17,640 --> 00:43:21,640 அதில் ஒரு குடையுடன் கூடிய ஒரு பானம் அவளுக்கு தேவைப்பட்டது. 518 00:43:24,520 --> 00:43:25,640 ஏன்னா அது வேடிக்கை. 519 00:43:30,000 --> 00:43:32,120 சோன்யா ஒரு டாக்ஸியில் வீட்டுக்கு போனா. 520 00:43:32,200 --> 00:43:36,640 ஆனால் நான் அங்கேயே இருந்தேன், பீனா கொலடாவுடன் இருந்த பெண்ணிடம் பேசினேன். 521 00:43:38,040 --> 00:43:40,840 ஆறு மாதங்களுக்குப் பிறகு, நான் அவளை மணந்தேன். 522 00:43:42,320 --> 00:43:46,760 பின்னர், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, நாங்க ஒண்ணா சிரிச்சோம். 523 00:43:51,040 --> 00:43:53,280 அவை என் வாழ்வின் மகிழ்ச்சியான வருடங்கள். 524 00:43:56,280 --> 00:43:57,480 பின்னர்... 525 00:43:59,160 --> 00:44:01,840 நீ வந்தே, அது முடிந்தது. 526 00:44:05,400 --> 00:44:09,320 இப்ப பீனா கொலாடா இல்ல, சிரிப்பு இல்ல. 527 00:44:14,720 --> 00:44:17,520 நீ எங்க வாழ்க்கையை அழிச்சே. 528 00:44:19,680 --> 00:44:20,960 உனக்கு அது தெரியுமா? 529 00:44:26,040 --> 00:44:27,280 நீ ஏதாவது உணர்றியா? 530 00:44:34,480 --> 00:44:36,480 உள்ளே யாரும் இல்ல போல இருக்கு. 531 00:45:01,320 --> 00:45:02,720 வேற எங்காவது போய் விளையாடு. 532 00:45:20,880 --> 00:45:24,040 ஒவ்வொரு மனித வாழ்விலும் முக்கியமான ஒண்ணு இருக்கு. 533 00:45:24,840 --> 00:45:27,560 அது ஒரு சுழற்சியில இருந்து அடுத்ததுக்கு கடக்குது. 534 00:45:27,640 --> 00:45:29,800 ஐசக்கிடம் அது இல்ல. அவனால முடியாது. 535 00:45:31,120 --> 00:45:34,560 நான் பேசுறது உனக்கு தெரியும். அந்த மனித நேய தீப்பொறி, 536 00:45:34,640 --> 00:45:37,120 ஒரு ஆவி, ஒரு ஆன்மா. 537 00:45:39,160 --> 00:45:41,960 அவன் வெறுமைல இருந்து வந்தான், வெறுமைக்கு போயிடுவான். 538 00:45:44,280 --> 00:45:45,960 அவன் ஒரு உமி. 539 00:45:46,040 --> 00:45:49,560 ஜீவன் இல்லாதது, அன்பு இல்லாதது. 540 00:45:51,400 --> 00:45:55,320 நீ நேசித்து இயல்பாக்க முயற்சித்தது தெரியும், ஆனா அது சாத்தியமற்றது. 541 00:45:58,320 --> 00:45:59,800 அது வேலை செய்யாது. 542 00:46:01,080 --> 00:46:02,800 உன்னை ஒருபோதும் நேசிக்க மாட்டான். 543 00:46:04,920 --> 00:46:06,680 மகிழ்ச்சியை உணரவே மாட்டான். 544 00:46:08,920 --> 00:46:10,640 எப்பவுமே இயல்பில் இருக்க மாட்டான். 545 00:46:14,720 --> 00:46:16,640 மைக் 546 00:46:18,240 --> 00:46:19,840 பேட்டரி இல்லை 547 00:46:21,760 --> 00:46:23,640 நீ உன் மகனை பத்தி கவலைப்படுறே, 548 00:46:25,400 --> 00:46:27,840 ஆனா நீ இங்கே இருக்க அவன் நிஜமான காரணம் இல்ல. 549 00:46:40,240 --> 00:46:42,040 நீ என்னை கிட்டதட்ட நம்ப வெச்சே. 550 00:46:43,600 --> 00:46:45,280 ஆனா நீயே காட்டிகொடுத்துகிட்ட. 551 00:46:48,160 --> 00:46:49,200 எப்படி? 552 00:46:51,680 --> 00:46:53,520 என் மகன் என்னை நேசிக்கிறான். 553 00:47:07,720 --> 00:47:09,080 எப்பவாவது அதை சொன்னானா? 554 00:47:10,360 --> 00:47:11,440 நீ சொன்னதுண்டா? 555 00:47:12,000 --> 00:47:16,720 உன் எல்லா ஞானத்திற்கும், நீ வழிநடத்துவதாக கூறும் இந்த எல்லா வாழ்க்கைக்கும், 556 00:47:16,800 --> 00:47:18,440 நீ எப்பவாவது நேசிக்கப்பட்டாயா? 557 00:47:20,600 --> 00:47:22,520 எப்பவாவது யாரையும் நேசித்ததுண்டா? 558 00:47:27,120 --> 00:47:29,160 நீதான் உமி, கிடியன். 559 00:47:30,200 --> 00:47:33,160 நீ எப்போதும் நினைப்பதை விட என் மகன் மிக மெய்யானவன். 560 00:47:38,040 --> 00:47:38,960 குட்பை, லூசி. 561 00:47:41,840 --> 00:47:42,920 விரைவில் சந்திப்பேன். 562 00:48:08,400 --> 00:48:09,320 ஐசக்? 563 00:50:12,080 --> 00:50:13,080 புதிய தகவல். 564 00:50:14,200 --> 00:50:15,120 அம்மா. 565 00:50:16,880 --> 00:50:18,440 அப்பா என்னை குளிர வச்சார். 566 00:50:20,240 --> 00:50:21,760 நீ வீட்டுக்கு வரணும். 567 00:50:23,840 --> 00:50:25,680 வீட்டுக்கு வா, அம்மா. 568 00:50:27,040 --> 00:50:28,160 உன்னை நேசிக்கிறேன். 569 00:53:05,880 --> 00:53:07,520 மைக்? மைக்? 570 00:53:08,840 --> 00:53:10,080 மைக், ஐசக் எங்கே? 571 00:53:12,240 --> 00:53:13,200 மைக்? 572 00:53:14,760 --> 00:53:16,080 மைக், ஐசக் எங்கே? 573 00:53:16,360 --> 00:53:17,800 மைக், ஐசக் எங்கே? 574 00:53:17,880 --> 00:53:18,800 ஹேய், ஹேய், ஹேய். 575 00:53:18,920 --> 00:53:20,600 -அவன் எங்கே சொல்லு. -வருந்துறேன். 576 00:53:20,680 --> 00:53:22,800 -அவனுக்காக திரும்ப போனேன். -என்ன? 577 00:53:25,080 --> 00:53:26,320 கண்டுபிடிக்க முடியல. 578 00:53:27,760 --> 00:53:28,600 மன்னிக்கணும். 579 00:53:34,120 --> 00:53:36,120 -வேணாம். -லூசி! லூசி! 580 00:53:44,200 --> 00:53:45,320 ஐசக்? 581 00:53:50,880 --> 00:53:51,960 ஐசக்! 582 00:54:03,120 --> 00:54:04,200 ஐசக்! 583 00:54:21,400 --> 00:54:22,400 ஐசக்! 584 00:56:16,080 --> 00:56:17,320 துப்பறிவாளர் சேம்பர்ஸ்? 585 00:56:19,320 --> 00:56:20,720 எல்லாரும் வெளியேறியாச்சா? 586 00:56:20,800 --> 00:56:21,720 அப்படி தோணுது. 587 00:56:22,200 --> 00:56:24,440 தாய்க்கு தீக்காயங்களுக்கு சிகிச்சை தராங்க. 588 00:56:33,680 --> 00:56:35,560 எல்லாம் நலமா, மேடம்? 589 00:56:40,560 --> 00:56:42,160 இது ஒண்ணுமில்ல, வெறும் உணர்வு. 590 00:56:44,800 --> 00:56:45,960 அனுபவ உணர்வு. 591 00:57:40,520 --> 00:57:42,520 வசனங்கள் மொழிபெயர்ப்பு ரவீந்திரன் அருணாசலம் 592 00:57:42,600 --> 00:57:44,600 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்