1 00:00:21,683 --> 00:00:23,443 மெரிடித் 2 00:00:57,403 --> 00:01:00,203 விற்கப்பட்டது 3 00:02:27,483 --> 00:02:28,763 ஐசக்? 4 00:02:32,363 --> 00:02:33,483 ஐசக்! 5 00:02:40,843 --> 00:02:41,883 என்ன ஆச்சு? 6 00:02:41,923 --> 00:02:43,203 -ஐசக்கை காணோம். -என்ன? 7 00:02:43,283 --> 00:02:44,923 யாரோ வீட்டுக்கு வந்திருக்காங்க. 8 00:02:57,323 --> 00:02:58,243 ஐசக்! 9 00:03:02,363 --> 00:03:03,283 ஐசக்! 10 00:04:03,403 --> 00:04:09,243 த டெவில்ஸ் அவர் 11 00:04:13,483 --> 00:04:15,683 உன்னை சங்கடப்படுத்தினதுக்கு வருந்துறேன். 12 00:04:17,403 --> 00:04:19,563 சாலையில் நின்னு அவன் பேரை கத்தின. 13 00:04:20,563 --> 00:04:21,643 அப்ப அங்கே இருந்தியா? 14 00:04:23,563 --> 00:04:25,083 உன்னை பத்தி கவலைப்பட்டேன். 15 00:04:26,923 --> 00:04:30,043 ஒரு குழந்தையை இழக்கும் பயத்தோட எதையும் ஒப்பிட முடியாது. 16 00:04:30,963 --> 00:04:33,123 உன் தலையில் கேள்விகள் ஓடுது. 17 00:04:33,203 --> 00:04:35,203 "உயிரோட இருக்கானா? அவனுக்கு வலிக்குதா?" 18 00:04:37,683 --> 00:04:38,963 நான்... 19 00:04:39,043 --> 00:04:41,963 நான் உனக்கு உதவ விரும்பினேன். 20 00:04:43,683 --> 00:04:44,603 நான் உன்கிட்ட... 21 00:04:45,923 --> 00:04:47,483 உன்கிட்ட சொல்ல விரும்பினேன். 22 00:04:49,923 --> 00:04:51,243 என்ன சொல்ல விரும்பின? 23 00:04:55,643 --> 00:04:57,123 நான் உன் மகனை தொடவே இல்ல. 24 00:05:04,043 --> 00:05:07,083 நீ உண்மையை சொல்றதாக சொன்ன. 25 00:05:07,163 --> 00:05:10,403 நான் இங்கே வந்தா எல்லாத்தையும் விளக்குறதா சொன்னே. 26 00:05:10,843 --> 00:05:12,763 -நான் விளக்குறேன். -இல்ல. 27 00:05:13,963 --> 00:05:17,403 நீ சொல்றது முழுக்க பொய். அது நீதான்னு எங்களுக்கு தெரியும். 28 00:05:17,563 --> 00:05:18,963 நீன்னு அவங்களுக்கு தெரியும். 29 00:05:19,283 --> 00:05:20,683 எந்த ஆதார அடிப்படையில? 30 00:05:22,683 --> 00:05:25,803 நீ ஐசக் மேல ஒரே குறியா இருந்த. நீ... 31 00:05:27,563 --> 00:05:30,803 உன் திட்டங்கள் முழுவதிலும் அவன் பேரு இருந்தது. 32 00:05:31,323 --> 00:05:33,363 அவர் ஒரு சிறப்பு நிலை பையன். 33 00:05:33,483 --> 00:05:35,563 அதுக்கு என்ன அர்த்தம்? 34 00:05:36,843 --> 00:05:39,643 லூசி, போகாதே, போகாதே. பிளீஸ். பிளீஸ். 35 00:05:49,363 --> 00:05:52,523 -உங்களை பிணை வைக்க விட வேணாம். -அதான் குறுக்கிட்டீங்களா? 36 00:05:52,603 --> 00:05:54,403 -ஓய்வு எடுங்க. -எனக்கு பதில் தேவை. 37 00:05:54,483 --> 00:05:56,643 முறைப்படி, நீங்க போயிருக்கவே கூடாது. 38 00:05:56,723 --> 00:05:58,803 -ஏதாவது செஞ்சுட்டா... -செய்ய மாட்டான். 39 00:05:58,923 --> 00:06:01,403 -உங்களுக்கு ஏதாவது நேர்ந்தா... -அது நடக்காது. 40 00:06:03,883 --> 00:06:04,883 ரவி, பரவாயில்லை. 41 00:06:06,163 --> 00:06:07,083 நான் நலம்தான். 42 00:06:10,483 --> 00:06:11,363 இதை யோசியுங்க. 43 00:06:12,563 --> 00:06:15,323 நீங்க திரும்ப அங்கு போறப்போ, நான் கூட வரேன். 44 00:06:16,323 --> 00:06:17,803 அவனுக்கு அது பிடிக்காது. 45 00:06:21,403 --> 00:06:22,323 நல்லது. 46 00:06:27,483 --> 00:06:28,443 ரவி, நன்றி. 47 00:06:30,523 --> 00:06:31,963 நான் எதுவும் செய்யல. 48 00:06:33,043 --> 00:06:34,283 நீங்க என்னை நம்பினீங்க. 49 00:06:34,603 --> 00:06:36,243 நிறைய பேருக்கு அது இருக்காது. 50 00:06:39,283 --> 00:06:41,243 நான்... அது நீங்க என்பது மகிழ்ச்சி. 51 00:06:42,683 --> 00:06:45,923 உங்களுக்கு வழக்கு ஒதுக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி. 52 00:06:54,883 --> 00:06:55,923 நான் இல்ல. 53 00:07:05,963 --> 00:07:06,883 மிஸ் சேம்பர்ஸ்? 54 00:07:11,523 --> 00:07:12,883 நாம கீழே போய் பேசலாம். 55 00:07:21,883 --> 00:07:23,403 நான் இதை பதிவு செய்யலாமா? 56 00:07:26,963 --> 00:07:29,043 குழந்தை மீட்பை இயக்கிட்டோம். 57 00:07:29,163 --> 00:07:32,323 காலையில் ஒவ்வொரு பேப்பரிலும் ஐசக் படம் இருக்கும். 58 00:07:32,403 --> 00:07:36,843 சாலை தடைகள் போட்டு, அதிகாரிகள் வீடு வீடா போறாங்க, உள்ளூர் சிசிடிவியை சோதிக்கிறோம். 59 00:07:36,923 --> 00:07:40,963 இந்த ஆள் யாரா இருந்தாலும் ஒளிய முடியாது, உங்களுக்கு உறுதியளிக்கிறேன். 60 00:07:41,043 --> 00:07:43,683 -அவன் என்ன செய்ய... -மன்னிக்கணும். 61 00:07:45,483 --> 00:07:46,723 அவனை காயப்படுத்துவானா? 62 00:07:49,043 --> 00:07:51,003 அது அவங்க வேலை. அப்படி இருக்கணும். 63 00:07:51,763 --> 00:07:55,203 யாரோ சைக்கோ அவன் குழந்தையை கொண்டு போனான். இது பழிவாங்கல். 64 00:07:55,283 --> 00:07:58,043 இருக்கலாம். நாங்க பழைய கேஸ்களையும் பார்க்கிறோம். 65 00:07:58,123 --> 00:08:00,923 தகராறு, குறைகள், இணைப்பு இருந்தா, கண்டுபிடிப்போம். 66 00:08:01,003 --> 00:08:02,003 செய்வீங்களா? 67 00:08:02,083 --> 00:08:06,003 ஏன்னா அவன் சுவரில் அவள் பேர் எழுதியிருக்கு, நீங்க எதுவும் செய்யல. 68 00:08:06,083 --> 00:08:08,123 நாங்க லூசி சேம்பர்ஸை தேடினோம். 69 00:08:08,243 --> 00:08:10,563 ஆவணங்களில் உங்க பேரு இல்ல. 70 00:08:10,643 --> 00:08:13,243 இது ஒரு சாக்கு இல்ல, அது ஒரு விளக்கம்தான். 71 00:08:15,203 --> 00:08:16,203 மிக தாமதமா வந்தோம். 72 00:08:16,603 --> 00:08:18,803 அதுக்கு எனக்கு ரொம்ப வருத்தம்தான். 73 00:08:18,883 --> 00:08:22,923 ஐசக்கை கண்டுபிடிக்க சிறந்த வழி கடத்தல் நபரை அடையாளம் காண்பதுதான். 74 00:08:23,003 --> 00:08:24,563 பலியானதில் ஒருவரை அறிவீர்கள். 75 00:08:28,723 --> 00:08:29,643 ஷேன் ஃபிஷர். 76 00:08:33,283 --> 00:08:34,763 ஹெரால்ட் ஸ்லேட் பத்தி? 77 00:08:40,683 --> 00:08:42,083 அது தற்கொலையா இருக்கும். 78 00:08:43,523 --> 00:08:44,443 மன்னிக்கணும்? 79 00:08:45,123 --> 00:08:46,043 ஹெரால்ட் ஸ்லேட். 80 00:08:48,643 --> 00:08:51,043 ஹெரால்ட் ஸ்லேட் இறந்துட்டார், மிஸ் சேம்பர்ஸ். 81 00:08:52,683 --> 00:08:54,363 அவரை உங்களுக்கு தெரியுமா? 82 00:08:57,283 --> 00:09:01,003 -எனக்கு தெரியாது. -அவ அதிர்ச்சியில் இருக்கிறா, நீங்க உதவல. 83 00:09:01,083 --> 00:09:04,763 -நீங்க அவனை தேடணும். -எங்க ஆட்கள் தேடுறாங்க, திரு. ஸ்டீவன்ஸ். 84 00:09:04,803 --> 00:09:08,763 சந்தேக நபர் அடையாளம் தெரிஞ்சா, சரியான இடங்களில் பார்க்க முடியும். 85 00:09:11,123 --> 00:09:12,803 நீங்க ஓய்வு எடுக்கணுமா? 86 00:09:17,283 --> 00:09:19,523 இப்போது, இதை படிக்கிறது சுலபமில்ல. 87 00:09:20,923 --> 00:09:23,443 ஆனா ஐசக் பேரு பலமுறை வருது. 88 00:09:26,363 --> 00:09:28,163 அது, அது என்ன சொல்லுது? 89 00:09:28,243 --> 00:09:31,203 "ஐசக் கட்டவிழ்ந்தான்" னு இது சொல்றதா நினைக்கிறோம். 90 00:09:32,403 --> 00:09:34,003 அதுக்கு அர்த்தம் என்ன? 91 00:09:34,083 --> 00:09:35,923 அவன் வேதத்தை மேற்கோள் காட்டலாம். 92 00:09:36,003 --> 00:09:39,923 பைபிளில், ஐசக் அவரது தந்தையால் ஒரு பலிபீடத்தில் பிணைக்கப்பட்டார். 93 00:09:48,163 --> 00:09:49,763 அது ஐசக் கைக்கடிகாரம். 94 00:09:51,123 --> 00:09:52,283 ஏன்... 95 00:09:52,363 --> 00:09:55,683 ஐசக்கின் கைக்கடிகார படத்தை அவன் ஏன் வரையணும்? 96 00:09:56,643 --> 00:09:58,483 உறுதியா அவனோட கைக்கடிகாரம்தானா? 97 00:10:01,923 --> 00:10:03,803 அது இங்கே, இந்த பையில் இருந்தது. 98 00:10:03,923 --> 00:10:07,643 -அவன் அதை அணிய மாட்டானா? -இல்ல, அவன் ஒருபோதும் அணியல, சரியா? 99 00:10:07,683 --> 00:10:09,323 அது இப்ப வேலை செய்யறதில்லை. 100 00:10:09,403 --> 00:10:10,683 வேற ஏதாவது காணலையா? 101 00:10:12,483 --> 00:10:14,043 கண்ணுக்கு தெரிஞ்சு இல்ல. 102 00:10:14,123 --> 00:10:15,683 ஏன் கைக்கடிகாரத்தை எடுக்கணும்? 103 00:10:15,763 --> 00:10:18,363 அதுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கும், இல்லையா? 104 00:10:18,443 --> 00:10:22,123 அவனை காயப்படுத்த நினைச்சா, அப்படி எதையும் எடுக்க மாட்டான். 105 00:10:25,643 --> 00:10:27,323 திரும்ப பத்திரிகை அலுவலகம். 106 00:10:27,403 --> 00:10:30,523 சரி, எனக்கு ஐசக்கின் சமீபத்திய புகைப்படம் தேவை. 107 00:10:30,763 --> 00:10:32,043 தெளிவா, தெளிதிறனோட. 108 00:10:32,643 --> 00:10:36,523 பரவாயில்லைனா, அவன் முகம் தொலைக்காட்சி, சமூக ஊடகம், பத்திரிகைகளில் வரும், 109 00:10:36,563 --> 00:10:38,923 ஆனா மற்றதெல்லாம் இப்போதைக்கு நம்மிடையேதான். 110 00:10:39,003 --> 00:10:40,123 என்ன சொல்றீங்க? 111 00:10:40,203 --> 00:10:43,683 ஸ்லேட், ஃபிஷர். அந்த இணைப்பு பகிரங்கமா தெரிய வேணாம். 112 00:10:43,803 --> 00:10:44,883 ஏன்? 113 00:10:44,923 --> 00:10:48,923 ஐசக் மீது கவனம் செலுத்தினா, கண்டுபிடிக்க அதிக வாய்ப்பு இருக்கு. 114 00:10:54,203 --> 00:10:55,563 அங்கே நலம்தானே? 115 00:10:57,403 --> 00:10:59,203 சில்வியா, ரொம்ப சூடாக இருக்கா? 116 00:11:02,203 --> 00:11:03,643 வினாடி வினா பார்க்கிறோம். 117 00:11:05,243 --> 00:11:07,243 இந்த பெண்களுக்கு ஒண்ணும் தெரியலை. 118 00:11:07,763 --> 00:11:09,363 அது ஹென்றி VIII. 119 00:11:10,843 --> 00:11:12,883 பாரு? நான் சொன்னேனே. 120 00:11:13,723 --> 00:11:15,203 உனக்கு தெரியாது. 121 00:11:15,323 --> 00:11:18,003 புட்டிங் சாப்பிட தயாரானதும் சொல்லுங்க. 122 00:11:18,083 --> 00:11:20,163 -புட்டிங் கூட என்ன? -மசித்த ஆப்பிள். 123 00:11:20,243 --> 00:11:21,203 வேணாம். 124 00:11:22,523 --> 00:11:23,963 அதுவும் இல்லாம போயிடும். 125 00:11:24,123 --> 00:11:26,523 நான் வேற எதுவும் செய்யணுமா? 126 00:11:26,603 --> 00:11:29,243 பட்டாம்பூச்சி. பட்டாம்பூச்சி. 127 00:11:30,403 --> 00:11:31,483 இல்ல. 128 00:11:33,683 --> 00:11:35,483 அது பட்டாம்பூச்சி! 129 00:11:36,723 --> 00:11:38,003 அவளுக்கு தெரியாது. 130 00:11:41,003 --> 00:11:43,963 -அதை உங்களுக்காக ஆன் செய்றேன். -இல்ல, சானலை மாத்தாதே. 131 00:11:44,083 --> 00:11:46,203 பரவாயில்லை. நான் சும்மா ஆன் செய்றேன். 132 00:11:46,283 --> 00:11:50,723 இந்த பூச்சிகளில் எது நீச்சல் அடிப்பதில் பேரா வரும்ன்னு கேட்டோமில்ல? 133 00:11:50,963 --> 00:11:52,443 கொசுன்னு சொல்றீங்களா? 134 00:11:52,523 --> 00:11:56,683 அது கிடையாது, சரியான பதில் பட்டாம்பூச்சி. 135 00:11:57,203 --> 00:12:01,803 அதாவது ஸ்டேசி ஜாக்பாட்டை வென்றார். இப்போ அதன் மதிப்பு £720. 136 00:12:01,883 --> 00:12:03,643 பாத்தியா? உன்கிட்ட சொன்னேனே. 137 00:12:04,603 --> 00:12:05,603 பட்டாம்பூச்சி. 138 00:12:07,683 --> 00:12:08,843 அவளுக்கு தெரியல. 139 00:12:13,363 --> 00:12:18,123 முப்பத்தி ரெண்டு கருத்துக்கள், இரு விருப்பங்கள், ஒரு "ஆஹா", 14 சோக முகங்கள். 140 00:12:18,723 --> 00:12:19,763 சோக முகங்களா? 141 00:12:20,483 --> 00:12:22,083 சே, பேஸ்புக்கே மோசம். 142 00:12:22,443 --> 00:12:23,563 நீ என்ன செய்யற? 143 00:12:24,603 --> 00:12:26,643 -வேலை செய்றேன். -நிஜமாவா? 144 00:12:27,923 --> 00:12:28,763 ஆகட்டும். 145 00:12:29,563 --> 00:12:32,323 -நான் வேற என்ன செய்றது? -நீ படுக்க போகலாம். 146 00:12:32,403 --> 00:12:34,643 -வேலையை அப்புறம் செய்யலாம். -இல்ல. 147 00:12:34,723 --> 00:12:36,483 ஆமா, அப்புறமா. இங்கே வா, லூசி. 148 00:12:36,563 --> 00:12:38,923 -ஆகட்டும் வா. -மைக், இரு. நில்லு. 149 00:12:39,763 --> 00:12:41,203 என்ன செய்றதுன்னே தெரியல. 150 00:12:41,923 --> 00:12:42,963 ஹேய், பரவாயில்லை. 151 00:12:43,323 --> 00:12:45,603 பரவாயில்லை. சரி. சரி. 152 00:12:48,763 --> 00:12:49,763 அது பரவாயில்லை. 153 00:12:51,483 --> 00:12:53,163 வா, படுக்கைக்கு போவோம். 154 00:12:53,243 --> 00:12:54,123 ஹேய். 155 00:12:57,923 --> 00:12:58,763 மைக். 156 00:12:59,763 --> 00:13:01,043 -மைக். -என்ன? 157 00:13:04,963 --> 00:13:06,283 நீ இங்கே என்ன செய்யற? 158 00:13:08,083 --> 00:13:09,443 நம்ம மகனை காணோம். 159 00:13:10,523 --> 00:13:11,843 அப்போ அவன் இப்ப நம்ம மகனா? 160 00:13:13,683 --> 00:13:16,203 நீ அவனை நேசிக்கலை, அவனோட நேரம் செலவிடலை. 161 00:13:16,363 --> 00:13:17,283 சரி. ஆமா... 162 00:13:17,363 --> 00:13:19,603 இல்ல, இல்ல, இல்ல. நீ இதை செய்ய முடியாது. 163 00:13:19,683 --> 00:13:21,363 என்னை ஆறுதல்படுத்த முடியாது. 164 00:13:21,563 --> 00:13:24,443 அவன் இப்போ வாசல் வழியா இங்கே வந்தா என்ன நடக்கும்? 165 00:13:24,523 --> 00:13:25,443 பிறகு என்ன ஆகும்? 166 00:13:25,523 --> 00:13:28,203 அவனை கட்டிப்பிடிச்சு பரவாயில்லைன்னு சொல்லுவியா? 167 00:13:28,283 --> 00:13:30,363 லுஸ், உன்னை போலவே நானும் பயப்படுறேன். 168 00:13:30,483 --> 00:13:32,923 இல்ல, ஏன்னா நான் நேசிப்பவன் போயிட்டான். 169 00:13:33,003 --> 00:13:37,043 என்னை அணைச்சு, "ஓ, படுக்கைக்கு போகலாம்" னு நீ சொல்ல முடியாது. 170 00:13:37,163 --> 00:13:40,283 உனக்கு உரிமை இல்ல! இப்போ உன்கிட்ட இருந்து அது தேவையில்லை! 171 00:13:40,363 --> 00:13:41,283 சரி. 172 00:13:41,963 --> 00:13:45,123 விடு. நான் ஹாலில் தூங்குறேன். 173 00:13:45,243 --> 00:13:46,483 இல்ல. 174 00:13:47,843 --> 00:13:49,123 நீ வீட்டுக்கு போ. 175 00:13:51,003 --> 00:13:51,923 பிளீஸ். 176 00:14:32,443 --> 00:14:33,363 நிக்? 177 00:14:34,363 --> 00:14:36,123 இங்கே என்ன செய்றீங்க? 178 00:14:36,203 --> 00:14:37,203 வேலைதான். 179 00:14:37,803 --> 00:14:40,923 அல்லது முயற்சிக்கிறேன். இது சரியாவே வேலை செய்ய மாட்டேங்குது. 180 00:14:41,003 --> 00:14:43,883 -நீங்க சான்றாதார அறையை பூட்டலையே. -மன்னிக்கணும். 181 00:14:43,963 --> 00:14:45,203 எல்லாம் நலமா? 182 00:14:45,283 --> 00:14:48,483 8:00 மணிக்கு முன் உங்களை ஒருபோதும் பார்த்ததே இல்ல. 183 00:14:49,683 --> 00:14:52,123 பையனை கடத்திட்டான். இன்னும் 24 மணி நேரம் ஆகலை. 184 00:14:52,203 --> 00:14:55,443 -நான் என்ன படுத்தா கிடந்தேன்? -நான் அப்படி சொல்லல. 185 00:14:58,763 --> 00:15:01,483 நான் துப்பறிவாளனாக இருப்பேன்னு பெல்லா நினைக்கல. 186 00:15:01,803 --> 00:15:04,923 எதிலுமே ஒரு வடிவத்தை பார்க்க முடியாதவன்னு சொல்றா. 187 00:15:06,203 --> 00:15:08,003 சில நேரம் அது சரின்னு தோணுது. 188 00:15:09,723 --> 00:15:11,763 இங்கே உங்க மூளையை நம்பியிருக்கோம். 189 00:15:12,563 --> 00:15:15,363 சரி, சொல்லுங்க. எனக்கு எதில் குறை இருக்கு? 190 00:15:17,003 --> 00:15:18,963 பலியானவர்களுக்கு இடையே தொடர்பே இல்ல. 191 00:15:19,363 --> 00:15:21,603 வேற வேற குற்றங்கள், வேற வேற நோக்கங்கள். 192 00:15:21,683 --> 00:15:24,083 வழக்கு குறைஞ்சது 10 ஆண்டுகள் பழசா இருக்கலாம். 193 00:15:24,163 --> 00:15:26,403 எந்த வடிவமும் இல்ல, நிக். குழப்பம்தான். 194 00:15:26,763 --> 00:15:29,563 சரி, அந்த குழப்பத்தோட சேர இதோ இன்னொருத்தர். 195 00:15:29,803 --> 00:15:31,323 அறிக்கையில் கொடியிட்டது. 196 00:15:32,363 --> 00:15:35,043 யாரோ பள்ளத்தாக்கில் குப்பையை கொட்டிட்டிக்காங்க. 197 00:15:35,123 --> 00:15:37,643 பல வருஷங்களா அந்த அயோக்கியனை பிடிக்கவே முடியல. 198 00:15:37,723 --> 00:15:41,603 ஆனா, சில வாரங்கள் முன்பு, ஒரு காவலர் காரை பார்த்தார், தெரியப்படுத்தினார். 199 00:15:41,923 --> 00:15:44,523 விவரங்கள் நம்ம சிவப்பு நிஸ்ஸானோட ஒத்து போகுது. 200 00:15:46,123 --> 00:15:48,083 -யாரு பார்க்கிறது? -கோர்ட்னி, டோர்ஸ். 201 00:15:49,043 --> 00:15:51,163 அது பார்க்க பெருசா ஒண்ணும் இல்ல, ஆனா... 202 00:15:53,683 --> 00:15:54,883 நீங்க சொன்னது... 203 00:15:56,243 --> 00:16:00,163 நீங்க சொன்னது சரி, இதில் சில... இதில் சில, வரைபடங்களா இருக்கலாம். 204 00:16:00,683 --> 00:16:03,643 சரி, இது இங்கே சாலை அமைப்போட பொருந்துது. 205 00:16:03,723 --> 00:16:06,963 அந்த கோடு அங்கே பார்த்தீங்களா? அதுதான் பள்ளத்தாக்கு. பிறகு இது. 206 00:16:07,043 --> 00:16:07,883 அது, 207 00:16:09,203 --> 00:16:10,803 அது தான் காடு, இல்லையா? 208 00:16:11,363 --> 00:16:12,683 இல்ல எனக்கு தான் தெரியுதா? 209 00:16:14,083 --> 00:16:17,163 நீங்க பார்க்கிறததான், நானும் பார்க்கிறேன். 210 00:16:39,923 --> 00:16:42,283 மன்னிக்கணும். எதுக்கு இங்கே வந்தேன்னு தெரியல. 211 00:16:45,283 --> 00:16:47,523 நமக்கு ஒரு சந்திப்பு இருக்கு, பார்த்தேன்... 212 00:16:48,483 --> 00:16:51,163 நான் காரில் ஏறி ஓட்டி வந்தேன். 213 00:16:51,243 --> 00:16:53,123 பரவாயில்லை. அது பரவாயில்லை. 214 00:16:54,203 --> 00:16:56,483 நீ போலீசை நம்பணும். சரியா? 215 00:16:56,723 --> 00:17:00,163 உண்மையா, நீ இப்போ ஐசக்குக்கு செய்யக்கூடிய சிறந்த விஷயம் 216 00:17:00,243 --> 00:17:02,043 உன்னை கவனிக்கிறதுதான். 217 00:17:02,123 --> 00:17:04,243 அப்பத்தான் நீ உதவ முடியும், அவனை... 218 00:17:07,043 --> 00:17:08,123 அவனை கண்டு பிடிச்சா. 219 00:17:08,803 --> 00:17:09,683 எப்போ. 220 00:17:18,563 --> 00:17:19,803 எனக்கு ஒண்ணு தெரியும். 221 00:17:21,603 --> 00:17:23,523 ஹெரால்ட் ஸ்லேட். நான்... 222 00:17:24,363 --> 00:17:27,243 பேப்பரில் அவர் பேரை படிச்சதால நினைவில் இருக்கு. 223 00:17:28,603 --> 00:17:31,203 அந்த பேரு எனக்கு ஏதோ அர்த்தம் கொடுக்குது. 224 00:17:33,363 --> 00:17:36,003 அல்லது ஒருவேளை ஏதாவது அர்த்தமாக விரும்பினியா? 225 00:17:38,123 --> 00:17:40,603 அது வேணாம். நான் சிகிச்சைக்காக இங்கே வரலை. 226 00:17:40,683 --> 00:17:42,123 அப்புறம் என்ன விஷயம்? 227 00:17:43,283 --> 00:17:46,043 நீ செயல்படறதுக்கு, அந்த பேரு எதையோ குறிக்கணும், 228 00:17:46,123 --> 00:17:47,443 நீ உதவமுடியும். 229 00:17:48,283 --> 00:17:52,923 இது எல்லாத்திலும் என்னால் ஒண்ணும் செய்ய முடியலை. அதுதான் பயங்கரமான விஷயம். 230 00:17:53,843 --> 00:17:57,083 ஸ்லேடின் பெயரை கேட்டதும், நீ ஒரு தொடர்பை உணர விரும்பினே, 231 00:17:57,123 --> 00:17:59,363 ஆனா அது நடந்தது போன்ற உணர்வு மட்டுமே. 232 00:18:00,283 --> 00:18:03,683 நமக்கு ரெண்டு காதுகள், ரெண்டு கண்கள், வலது மூளை, இடது மூளை, 233 00:18:03,763 --> 00:18:07,843 மூளையின் ஒரு பாதி, மற்றதை விட வேகமா தகவலை செயலாக்கும்போது, 234 00:18:07,963 --> 00:18:11,843 அனுபவமும் ஞாபகமும் அதே நேரத்தில் வரும். 235 00:18:12,843 --> 00:18:17,803 அதனாலதான் சில சமயங்களில் முன்ன ஏதோ நடந்தது போல உணருறோம். 236 00:18:18,323 --> 00:18:20,843 ஒரு அந்நியர் அடையாளம் தெரியிறதா நாம நினைக்கிறோம். 237 00:18:22,123 --> 00:18:26,363 ஹால்வேயில் படிக்கூட்டுக்கு மேலே, ஹெரால்ட் ஸ்லேட் வயலின் வச்சிருக்கார். 238 00:18:26,443 --> 00:18:29,523 அப்போ என் மூளையின் எந்த பகுதி அதை எனக்கு சொல்லுது? 239 00:18:29,923 --> 00:18:34,363 அதை நீ ஒட்டுகேட்டிருக்கலாம், அல்லது செய்தியில் பார்த்திருக்கலாம், இல்லையா? 240 00:18:34,483 --> 00:18:37,003 -அல்லது போலீஸ் சொல்லியிருக்கலாம். -நான்... 241 00:18:37,083 --> 00:18:42,243 ஒருவேளை ஹெரால்ட் ஸ்லேட் கூட இணைந்த உனக்குள்ள மற்றொரு நினைவா இருக்கலாம். 242 00:18:43,723 --> 00:18:44,763 அவரை தெரியும். 243 00:18:45,723 --> 00:18:48,963 எனக்கு அவரை தெரியும்னு தெரியும். நான் போலீஸிடம் சொல்லணும். 244 00:18:49,363 --> 00:18:50,443 என்ன சொல்லுவ? 245 00:18:51,083 --> 00:18:53,843 லூசி, அவங்க என்ன சொல்லுவாங்கன்னு நினைக்கிறே? 246 00:18:58,483 --> 00:18:59,483 நீ தூங்கிட்டியா? 247 00:19:04,483 --> 00:19:07,043 நீ வீட்டுக்கு போய் ஓய்வெடுக்கணும். 248 00:19:08,203 --> 00:19:11,603 உனக்கு தேவையானா நான் இருக்கேன்... உனக்கு உதவ எதையும் செய்வேன். 249 00:19:14,243 --> 00:19:17,123 -டெமாசெபாம். -என்னது? 250 00:19:18,483 --> 00:19:21,363 சில வருஷம் முந்தி, டெமாசெபாம் பரிந்துரை இருந்தது. 251 00:19:21,443 --> 00:19:24,563 நான் இடையில் தூக்கத்தில் எழுவதை அது தடுக்கல, 252 00:19:24,603 --> 00:19:26,923 ஆனா பதட்டம் குறைய எனக்கு உதவியது. 253 00:19:30,843 --> 00:19:31,963 அது சரிதான். நான்... 254 00:19:34,363 --> 00:19:37,203 நான் நிஜமாவே தூங்கணும். என் யோசனைகள் நீங்கணும். 255 00:19:37,283 --> 00:19:40,123 டெமாசெபாம் உன் சிந்தனையை நீக்க உதவாது. என்னை நம்பு. 256 00:19:40,203 --> 00:19:42,283 சரி, நீங்க எனக்கு உதவுறதா சொன்னீங்க. 257 00:19:45,243 --> 00:19:46,123 அப்ப உதவுங்க. 258 00:20:00,603 --> 00:20:02,283 இதில் சில விஷயங்கள் பழையது. 259 00:20:04,563 --> 00:20:05,483 நிஜமாவே பழையது. 260 00:20:06,763 --> 00:20:09,963 தொடர் கொலையாளியா, தொடர் குப்பை கொட்டுறவனா. 261 00:20:12,483 --> 00:20:13,803 இது ஒரு லேசான குற்றம். 262 00:20:14,203 --> 00:20:16,963 முதல்ல, ஒரு வாஷிங் மெஷினை காடுகளில் போடுறது, 263 00:20:17,043 --> 00:20:18,763 பிறகு ஒரு சில ஆட்களை குத்துறது, 264 00:20:18,843 --> 00:20:21,723 அடுத்த விஷயம் என்ன தெரியுமா, குழந்தைகளை பறிக்கிறது. 265 00:20:24,523 --> 00:20:25,363 மன்னிக்கணும். 266 00:20:26,603 --> 00:20:30,243 இதுக்கு இணைப்பு இல்லன்னு முன்பு நான் சொன்னது தவறா இருக்கலாம். 267 00:20:31,603 --> 00:20:35,243 இப்படி இருக்குமா? இது அவளா இருக்குமா? 268 00:20:36,683 --> 00:20:37,843 லூசி சேம்பர்ஸா? 269 00:20:38,283 --> 00:20:40,363 -அவ க்ளோயி ஃபிஷரின் கேஸ் பணியாளர். -ஆமா. 270 00:20:40,483 --> 00:20:42,043 ஐசக்கின் தாய், தெரிஞ்சதுதான். 271 00:20:42,923 --> 00:20:46,603 சந்தேக நபர் சுவரில் அவ பேரு இருந்தது. அவ ஹெரால்டை அறிந்திருக்கலாம். 272 00:20:46,723 --> 00:20:48,603 அவளுக்கு என்ன தெரியும்னு தெரியாது. 273 00:20:48,723 --> 00:20:50,483 உங்களை போல அவ நிலையற்றவள். 274 00:20:50,563 --> 00:20:54,683 ஆனா அவளுக்கு தெரிஞ்சா, இணைப்பு இருந்தா, எல்லா பலியானவர்களையும் இணைக்கிறா. 275 00:20:55,803 --> 00:20:57,323 ஜோனா டெய்லரைத் தவிர. 276 00:20:58,843 --> 00:21:01,843 இதைப்பத்தி என்ன? நீங்க என்ன சொல்ல போறீங்க? 277 00:21:01,923 --> 00:21:05,763 அது அவளோட பழைய ஃபிரிட்ஜ், அப்புறம் அது அவளோட பழைய இடுக்கியா? 278 00:21:06,123 --> 00:21:07,963 -நிக். -நான் சும்மா சொல்றேன். 279 00:21:08,603 --> 00:21:09,523 வாடை தெரியுதா? 280 00:21:42,043 --> 00:21:42,963 அது ஒரு நாய். 281 00:21:53,323 --> 00:21:54,403 டெப்ஸ். 282 00:21:56,363 --> 00:21:58,723 -என்ன செய்யற? -அது நாமா இருந்திருக்கணும். 283 00:22:00,843 --> 00:22:02,443 பின் கதவை பூட்டினியா? 284 00:22:06,563 --> 00:22:08,403 வீட்டினுள் யாரும் நுழைய மாட்டாங்க. 285 00:22:10,123 --> 00:22:11,723 அவங்க என்னை கடந்து போகணும். 286 00:24:34,283 --> 00:24:35,203 போயிடு. 287 00:24:42,723 --> 00:24:44,003 என்னை தனியா விடு! 288 00:28:31,523 --> 00:28:33,523 -சிகரெட் பாக், பிளீஸ். -என்ன மாதிரி? 289 00:28:35,323 --> 00:28:36,283 எதுவானாலும் சரி. 290 00:28:38,043 --> 00:28:40,363 -அது £12.10, அன்பே. -நன்றி, ஒரு லைட்டர். 291 00:28:41,283 --> 00:28:42,723 திரும்ப தொடங்குறீங்களா? 292 00:28:44,883 --> 00:28:45,803 முதல் தடவை. 293 00:28:58,603 --> 00:28:59,523 சே! 294 00:29:41,043 --> 00:29:41,963 ஹலோ. 295 00:29:44,883 --> 00:29:45,883 ஹாய். 296 00:29:46,523 --> 00:29:47,603 நீங்க நலம்தானா? 297 00:29:49,483 --> 00:29:50,403 மிஸ் சேம்பர்ஸ்? 298 00:29:54,483 --> 00:29:56,003 24 மணி நேரம் ஆகிவிட்டது. 299 00:29:57,403 --> 00:29:58,323 எனக்கு தெரியும். 300 00:29:58,883 --> 00:30:02,883 உங்க கணவர் கிட்ட முன்பே பேசினோம். எந்த புது தகவலும் இல்ல. 301 00:30:03,283 --> 00:30:04,403 எதுவும் உறுதியா இல்ல. 302 00:30:04,723 --> 00:30:06,683 அவர் என் கணவர் இல்ல, இனிமேல் இல்ல. 303 00:30:08,723 --> 00:30:09,643 சரி. 304 00:30:13,243 --> 00:30:14,723 நான் ஒரு கேள்வி கேட்கலாமா? 305 00:30:15,483 --> 00:30:16,483 சரி, நிச்சயமா. 306 00:30:18,323 --> 00:30:19,443 நீங்க ஆஸ்திகரா? 307 00:30:25,803 --> 00:30:27,883 இல்ல. உண்மையா இல்ல. 308 00:30:29,643 --> 00:30:31,163 நீங்க எதை நம்புறீங்க? 309 00:30:32,923 --> 00:30:33,763 எனக்கு தெரியாது. 310 00:30:34,363 --> 00:30:35,763 அறிவியல்னு நினைக்கிறேன். 311 00:30:37,923 --> 00:30:39,563 தர்க்கம், வடிவங்கள். 312 00:30:40,523 --> 00:30:42,123 மற்ற விஷயங்களை பத்தி என்ன? 313 00:30:43,643 --> 00:30:44,603 மற்ற விஷயமா? 314 00:30:49,203 --> 00:30:50,123 பேய்கள். 315 00:30:53,723 --> 00:30:56,563 விதி, அற்புதங்கள், அதிர்ஷ்டம்... 316 00:30:59,563 --> 00:31:00,483 அன்பு. 317 00:31:04,483 --> 00:31:05,923 நான் பேயை பார்த்ததில்லை. 318 00:31:06,643 --> 00:31:07,683 நீங்க? 319 00:31:10,683 --> 00:31:11,603 எனக்கு தெரியாது. 320 00:31:18,123 --> 00:31:21,043 மன்னிக்கணும், இது பின்னிரவு. நான் எழுப்பிட்டேனோ. 321 00:31:21,123 --> 00:31:22,403 இல்ல. அப்படி இல்ல. 322 00:31:23,723 --> 00:31:26,243 அப்படி செஞ்சா கவலையில்ல, ஆனா நீங்க செய்யல. 323 00:31:30,003 --> 00:31:30,883 நன்றி. 324 00:31:34,803 --> 00:31:36,483 -துப்பறிவாளர் தில்லன். -ஆமா. 325 00:31:37,963 --> 00:31:39,883 நான் இன்னொரு கேள்வி கேட்கலாமா? 326 00:31:44,243 --> 00:31:47,083 ஹெரால்ட் ஸ்லேட் வீட்டு படிக்கூட்டில் வயலின் இருந்ததா? 327 00:31:59,203 --> 00:32:00,523 தாமதத்துக்கு வருந்துறேன். 328 00:32:02,083 --> 00:32:03,763 சில்வியா, ஏன் கதவு திறந்திருக்கு? 329 00:32:05,843 --> 00:32:06,763 சில்வியா? 330 00:32:48,883 --> 00:32:50,683 நீங்க அதை அணைக்க வேண்டியதில்ல. 331 00:32:53,003 --> 00:32:54,483 ஹெரால்டுக்கு பிடிச்சது. 332 00:33:00,403 --> 00:33:01,963 சரி, அது அற்புதம். 333 00:33:02,483 --> 00:33:05,523 அப்படியா? என்னால இன்னும் கேட்க முடியல. 334 00:33:08,883 --> 00:33:13,683 நான் அவர் பிறந்தநாளுக்கு ஸ்வான் லேக் பார்க்க கூட்டிப்போக இருந்தேன். 335 00:33:14,803 --> 00:33:15,963 பிராக்லதானே. 336 00:33:16,723 --> 00:33:19,523 அவருக்கு தெரியாம டிக்கெட் பதிவு செஞ்சேன், ஆனா... 337 00:33:19,643 --> 00:33:21,203 அவருக்கு சந்தேகம்னு தோணுது. 338 00:33:23,043 --> 00:33:24,923 அவரை மீறி எதையும் செய்ய முடியல. 339 00:33:26,923 --> 00:33:29,603 சரி, அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? 340 00:33:36,043 --> 00:33:38,563 -அவரை எப்படி தெரியும்? -மன்னிக்கணும். 341 00:33:38,643 --> 00:33:40,723 என் கணவர், உங்களை பத்தி சொல்லலையே. 342 00:33:42,083 --> 00:33:45,803 படகோட்டும் கிளப். என் மகன் அணியில் இருந்தான். 343 00:33:45,883 --> 00:33:50,363 எங்களால் இறுதிச் சடங்குக்கு வர முடியல, நான்... மரியாதையை செலுத்த விரும்பினேன். 344 00:33:52,843 --> 00:33:54,323 உங்க மகன் பேரு என்ன? 345 00:33:56,483 --> 00:33:59,283 -ஐசக். -ஐசக். 346 00:34:00,603 --> 00:34:02,283 படகோட்டும் கிளப்பில் இருக்கானா? 347 00:34:02,883 --> 00:34:06,203 இருந்தான். அவன் போறது வழக்கம். நாங்க இடம் மாறிட்டோம். 348 00:34:06,683 --> 00:34:08,563 உண்மையாவா? அது எப்போ? 349 00:34:08,643 --> 00:34:09,723 போன வருஷம். 350 00:34:17,403 --> 00:34:20,203 சொல்ல சங்கடமா இருக்கு. பாத்ரூமை நான் பயன்படுத்தலாமா? 351 00:34:21,163 --> 00:34:22,883 சரி, செய்யுங்க. 352 00:34:22,963 --> 00:34:24,483 -மன்னிக்கணும். -பரவாயில்லை. 353 00:34:25,203 --> 00:34:27,643 மாடியில, வலது பக்கம் மூணாவது. 354 00:34:27,683 --> 00:34:28,883 சரி. 355 00:36:10,883 --> 00:36:13,723 சகாவ்ஸ்கி அவரும் அவரது இசையும் 356 00:36:25,723 --> 00:36:26,643 திறந்தது 357 00:36:43,243 --> 00:36:44,923 சார்ஜ் சான்றிதழ் எச்சரிக்கை 358 00:36:45,483 --> 00:36:47,163 டர்ன்பைக் ஹவுஸ், பெயின்ட்மூர் லேன், நார்த் டாம்போர்ட் விஏ23 பிஜேகே 359 00:37:06,603 --> 00:37:08,883 நாயின் பெயர் மைலோ, ஒரு டாபர்மேன். 360 00:37:09,683 --> 00:37:12,163 அது மேல வாகனம் ஏறினதா தடயவியலில் சொல்றாங்க. 361 00:37:12,203 --> 00:37:14,243 உரிமையாளர்களுக்கு எதுவும் தெரியல. 362 00:37:14,363 --> 00:37:16,723 அது கொஞ்ச நாட்களா காணோம், அவ்வளவுதான். 363 00:37:16,843 --> 00:37:19,163 அது தவிர, வழக்கத்திற்கு மாறா எதுவும் இல்ல. 364 00:37:19,483 --> 00:37:22,163 நிஸ்ஸானை சில வாரங்களுக்கு முன் கைப்பற்றினோம், 365 00:37:22,203 --> 00:37:24,523 மழுங்கிய டயர், நெளிந்த சக்கரத்தோட. 366 00:37:24,603 --> 00:37:27,883 சந்தேக நபருக்கு இன்னொரு வாகனம் இருந்திருக்கணும். 367 00:37:27,963 --> 00:37:32,883 எனவே, புதிய காரை அடையாளம் காண்பது முதல் வேலை, அப்போ தான் அதை கண்டுபிடிக்கலாம். 368 00:37:33,883 --> 00:37:36,683 நாய் கிடந்த இடத்தில கேமராவை மறைச்சு வச்சிருக்கோம். 369 00:37:36,803 --> 00:37:40,643 அவன் வர்றான், போறான், இதுதான் நடப்பு வழக்கம், அதனால வருவான். 370 00:37:41,523 --> 00:37:42,443 மிஸ் சேம்பர்ஸ். 371 00:37:43,203 --> 00:37:44,363 இதை எழுதகிக்குங்க. 372 00:37:44,683 --> 00:37:48,003 டர்ன்பைக் ஹவுஸ், பெயிண்ட் மூர் லேன், வடக்கு டாம்ஃபோர்ட். 373 00:37:48,083 --> 00:37:51,203 ஹெரால்ட் ஸ்லேடுக்கு ஒரு புனைப்பெயர் இருக்குன்னு தோணுது, 374 00:37:51,243 --> 00:37:54,043 அருகில் ஒரு வீடு வாங்க அதை பயன்படுத்தினார். 375 00:37:54,523 --> 00:37:57,203 சில படங்கள்... ஆவணங்கள் உங்களுக்கு அனுப்புறேன். 376 00:37:57,683 --> 00:37:59,603 என்ன ஆவணங்கள்? எங்கே இருக்கீங்க? 377 00:37:59,683 --> 00:38:01,043 அவர் பெட்டகத்தில் இருந்தன. 378 00:38:01,603 --> 00:38:02,523 அவரது பெட்டகமா? 379 00:38:03,003 --> 00:38:06,003 எனக்கு 1812 குறியீடு தெரியும். அது 1812. 380 00:38:06,083 --> 00:38:07,443 அறிமுக இசை போல. 381 00:38:07,523 --> 00:38:10,163 மன்னிக்கணும். நீங்க சொல்றது எனக்கு விளங்கல. 382 00:38:13,483 --> 00:38:15,123 அவர் தற்கொலை செய்திருக்கணும். 383 00:38:15,523 --> 00:38:17,563 யாரு? யாரு தற்கொலை செய்திருக்கணும்? 384 00:38:17,643 --> 00:38:20,643 ஸ்லேடுகிட்ட நிறைய இரகசியங்கள். இது என்னன்னு தெரியல. 385 00:38:20,683 --> 00:38:22,923 அது முக்கியமானதுன்னு தெரியும். 386 00:38:23,723 --> 00:38:26,083 டர்ன்பைக் ஹவுஸ், பெயிண்ட்மூர் லேன். 387 00:38:27,003 --> 00:38:28,563 அங்கே சந்திக்கிறேன், சரியா? 388 00:38:31,003 --> 00:38:31,843 ஹலோ? 389 00:38:31,923 --> 00:38:32,803 டர்ன்பைக் 390 00:38:32,923 --> 00:38:36,363 -நீங்க அங்கிருந்து தள்ளியே இருக்கணும். -முகவரி கிடைச்சதா? 391 00:38:36,443 --> 00:38:37,923 -ஆமா. -அதை வாசியுங்க. 392 00:38:39,083 --> 00:38:41,603 டர்ன்பைக் ஹவுஸ், பெயிண்ட் மூர் லேன், என்.டி. 393 00:38:41,683 --> 00:38:43,083 நல்லது. இப்போ அங்கே போறேன். 394 00:38:43,163 --> 00:38:44,883 இல்ல, போக வேணாம். கேளுங்க. 395 00:38:44,963 --> 00:38:48,403 நீங்க ஓய்வு எடுக்கணும், வீட்டுக்கு போங்க, நாங்க வேலைகளை செய்றோம். 396 00:38:49,843 --> 00:38:50,883 அடச்சே. 397 00:39:03,883 --> 00:39:04,883 எலன், என்ன விஷயம்? 398 00:39:06,683 --> 00:39:08,843 என்ன? என்ன சொல்றே? எங்கே அவங்க? 399 00:39:10,363 --> 00:39:12,563 அடச்சே. இன்றைக்கு வேணாமே. 400 00:39:14,563 --> 00:39:16,883 எலன், நான் சொல்றதை கேளு. 401 00:39:17,443 --> 00:39:19,683 இல்ல, நீ போலீசை அழைக்க வேண்டியதில்ல. 402 00:39:21,163 --> 00:39:23,123 ஏன்னா அவங்க போகும் இடம் தெரியும். 403 00:39:32,523 --> 00:39:33,443 அம்மா. 404 00:39:36,643 --> 00:39:38,203 இங்கே என்ன செய்றீங்க? 405 00:39:38,243 --> 00:39:39,523 கடவுளே, உனக்கு குளிருமே. 406 00:39:44,723 --> 00:39:46,443 நாம திரும்பி போகலாம், சரியா? 407 00:39:46,523 --> 00:39:47,683 என்கூட வரீங்களா? 408 00:39:48,403 --> 00:39:50,803 கடவுளே, இன்று என்னால் முடியாது. முடியாது. 409 00:39:51,643 --> 00:39:54,803 இங்கே இருக்க முடியாட்டி, வேறு எங்கேயாவது போய் இருங்க. 410 00:39:54,923 --> 00:39:56,003 புரியுதா? 411 00:39:56,323 --> 00:39:58,323 திரும்பி உங்களை தேடி இங்கே வரமாட்டேன். 412 00:39:59,963 --> 00:40:01,523 நீ என் மகள் போல இருக்கே. 413 00:40:03,883 --> 00:40:04,923 ஆமா, தெரியும். 414 00:40:06,203 --> 00:40:08,043 நீதானே டிவியில் வந்தவள். 415 00:40:09,083 --> 00:40:10,643 அந்த பெண்களை பத்தி பேசினியே. 416 00:40:12,243 --> 00:40:14,363 அம்மா, பிளீஸ், காருக்கு போவோம். 417 00:40:14,443 --> 00:40:15,803 நான் நினைக்கிறேன்... 418 00:40:17,603 --> 00:40:19,883 நீ ஒரு நல்ல ஆளா இருக்கணும். 419 00:40:22,403 --> 00:40:23,643 என்கூட உட்காருவியா? 420 00:40:25,003 --> 00:40:26,203 பேய்களை பார்க்கலாம். 421 00:40:35,923 --> 00:40:37,883 ஏன் இங்கே? எதுக்கு இங்கே வந்தீங்க? 422 00:40:41,363 --> 00:40:42,363 அழகாக இருக்கு. 423 00:40:46,443 --> 00:40:47,363 ஆமா. 424 00:40:52,603 --> 00:40:53,963 ஓ, என் அன்பே. 425 00:40:55,243 --> 00:40:56,523 அழாதே. 426 00:40:57,923 --> 00:40:59,163 என்ன கஷ்டம்? 427 00:41:02,123 --> 00:41:03,203 என்கிட்ட சொல்லலாம். 428 00:41:08,643 --> 00:41:10,443 ஐசக்கை யாரோ கொண்டுபோயிட்டாங்க. 429 00:41:12,243 --> 00:41:13,203 காணாம போயிட்டான். 430 00:41:14,203 --> 00:41:15,203 ஐசக் யார்? 431 00:41:16,243 --> 00:41:17,443 என் மகன்! 432 00:41:18,203 --> 00:41:20,203 அம்மா, என் பையனை கொண்டு போயிட்டாங்க. 433 00:41:22,203 --> 00:41:24,803 பரவாயில்லை. நீ அவனை கண்டுபிடிப்ப. 434 00:41:26,003 --> 00:41:27,243 நீ கைவிடல. 435 00:41:28,883 --> 00:41:30,363 அதானே நீ சொன்னே... 436 00:41:31,323 --> 00:41:32,323 டிவியில. 437 00:41:37,683 --> 00:41:39,243 உனக்கு நினைவிருக்கு, இல்லையா? 438 00:41:43,443 --> 00:41:45,443 நான் டிவியில் வந்ததில்லை, அம்மா. 439 00:42:00,123 --> 00:42:03,123 -நான் போக விரும்பல. -எனக்கு தெரியும். 440 00:42:06,563 --> 00:42:07,683 ஆனா நாம போகணும். 441 00:42:09,603 --> 00:42:10,563 நான் வருந்துறேன். 442 00:42:14,043 --> 00:42:15,123 நீங்க தயாரா? 443 00:42:25,443 --> 00:42:26,363 என்னால முடியும். 444 00:42:33,363 --> 00:42:34,803 உங்களை கதகதப்பாக்கலாம். 445 00:42:36,203 --> 00:42:37,603 அது அருமை. 446 00:42:39,363 --> 00:42:40,483 வீட்டுக்கு போறோமா? 447 00:42:43,923 --> 00:42:44,843 இன்னும் இல்ல. 448 00:42:50,923 --> 00:42:52,643 இது போல இடத்தை யார் வாங்குவாங்க? 449 00:42:53,043 --> 00:42:53,883 அது... 450 00:42:55,563 --> 00:42:57,163 இது பழுதான வீடு. 451 00:42:58,203 --> 00:43:01,043 நீங்க அதை அழிச்சிட்டா நல்லது. 452 00:43:01,643 --> 00:43:04,963 நேரமும் பணமும் இருந்தா, நீங்க லாபம் ஈட்டலாம். 453 00:43:07,203 --> 00:43:09,683 நிச்சயமாக, இது போலி பெயருக்கு விளக்கம் தரல. 454 00:43:10,123 --> 00:43:12,603 இது ஸ்லேடுடையதுன்னா, அது யாருக்கும் தெரியாது, 455 00:43:12,683 --> 00:43:13,723 மனைவிக்கு கூட. 456 00:43:14,203 --> 00:43:15,803 ஆவண படங்கள் என்கிட்ட இருக்கு. 457 00:43:15,883 --> 00:43:18,323 இதை வழக்கோட இணைச்சா, நாம பெறலாம்... 458 00:43:19,003 --> 00:43:19,883 ஒரு வாரண்ட். 459 00:43:22,443 --> 00:43:24,483 -இனியும் வாரண்ட் தேவையா? -நிக். 460 00:43:25,843 --> 00:43:27,163 இடம் பாதுகாப்பா இல்ல. 461 00:43:29,203 --> 00:43:30,723 உடனடி ஆபத்து இருக்கலாம். 462 00:43:31,403 --> 00:43:32,563 நியாயமான காரணங்கள். 463 00:43:40,203 --> 00:43:41,843 நான் மேலே போய் பார்க்கிறேன். 464 00:44:20,363 --> 00:44:21,683 எதையும் பார்த்தீங்களா? 465 00:44:22,563 --> 00:44:24,683 -ஃப்ளூரேன். -ஃபுளூரேனா? 466 00:44:25,443 --> 00:44:26,443 ஃப்ளூரேன்னா என்ன? 467 00:44:27,843 --> 00:44:28,803 மயக்க மருந்து. 468 00:44:30,443 --> 00:44:34,323 -மேலே ஏதாவது இருக்கா? -இல்ல. ஒண்ணு ரெண்டு எலிகள். 469 00:44:36,243 --> 00:44:39,403 எலியை விட்டு ஆறு அடிக்கு மேல போகமுடியாதுன்னு சொல்வாங்க. 470 00:44:43,003 --> 00:44:44,603 நீங்க சிலந்திகளை நினைக்கிறீங்க. 471 00:44:47,403 --> 00:44:50,123 -அப்படியா? -அது பொதுவான தவறான கருத்து. 472 00:44:53,323 --> 00:44:55,003 எலிகள் அவ்வளவு எண்ணிக்கை இல்ல. 473 00:44:57,403 --> 00:44:59,443 அடிக்கடி பார்க்கறோமா என்ன? 474 00:45:04,083 --> 00:45:05,003 நிக்? 475 00:45:17,483 --> 00:45:18,403 நிக்? 476 00:45:32,763 --> 00:45:34,003 அது பையன் கைக்கடிகாரம். 477 00:45:45,603 --> 00:45:47,123 முன்பு இங்கே வந்திருக்கேன். 478 00:45:49,243 --> 00:45:50,443 நாம எங்கே இருக்கோம்? 479 00:45:54,123 --> 00:45:56,643 பரவாயில்லை, அம்மா. காரிலேயே இருங்க. 480 00:46:20,923 --> 00:46:22,323 அப்போ என்ன செய்யப்போறீங்க? 481 00:46:23,083 --> 00:46:24,003 தெரியப்படுத்தணும். 482 00:46:24,523 --> 00:46:27,083 தடயவியல், நாய் அணி, முடிந்தவரை அனைவரும். 483 00:46:27,163 --> 00:46:28,843 நிச்சயமா இது நல்ல யோசனைதானா? 484 00:46:28,923 --> 00:46:32,003 பையனை கொண்டு வந்திருந்தா ஒருவேளை திரும்பி வருவான். 485 00:46:34,163 --> 00:46:35,083 மிஸ் சேம்பர்ஸ்? 486 00:46:35,963 --> 00:46:37,203 நீங்க என்ன பார்த்தீங்க? 487 00:46:37,523 --> 00:46:38,883 நீங்க இங்கே இருக்க கூடாது. 488 00:46:39,403 --> 00:46:41,163 சொல்லுங்க, என்ன பார்த்தீங்க? 489 00:46:41,323 --> 00:46:42,843 நீங்க வீட்டுக்கு போகணும். 490 00:46:42,963 --> 00:46:44,963 எனக்கு காட்டுங்க. என்னை தொடாதீங்க. 491 00:46:47,763 --> 00:46:49,123 கடவுளே. 492 00:46:54,083 --> 00:46:55,243 அவன் எங்கே? 493 00:46:55,523 --> 00:46:56,443 அழையுங்க. 494 00:46:58,803 --> 00:46:59,803 வெளியில போவோம். 495 00:47:02,363 --> 00:47:04,563 ஐசக். ஐசக்! 496 00:47:05,963 --> 00:47:07,123 மிஸ் சேம்பர்ஸ். 497 00:47:07,203 --> 00:47:09,163 -ஐசக். -நாங்க அந்த இடத்தை தேடிட்டோம். 498 00:47:09,243 --> 00:47:11,723 -இங்கே யாரும் இல்ல. -அங்கே என்ன ஆச்சு? 499 00:47:12,683 --> 00:47:14,523 -எங்கே? -அங்கே. 500 00:47:43,323 --> 00:47:44,443 இத நகர்த்த உதவுங்க. 501 00:47:57,763 --> 00:47:59,603 இது இங்கே இருப்பது எப்படி தெரியும்? 502 00:48:02,883 --> 00:48:03,923 நான்... 503 00:48:23,243 --> 00:48:27,083 நமக்கு குறைந்தது ரெண்டு மூணு தேடல் குழுக்கள், ஒரு நாய் அணி தேவை. 504 00:48:28,003 --> 00:48:29,763 பையன் இங்கே இருந்ததா தோணுது. 505 00:48:30,803 --> 00:48:36,323 ஆமா. கூடிய விரைவில். 506 00:48:37,603 --> 00:48:38,443 ஆமா. 507 00:49:58,363 --> 00:49:59,403 ஓ, கடவுளே! 508 00:50:06,563 --> 00:50:08,163 மிஸ் சேம்பர்ஸ், மேலே போங்க. 509 00:50:17,443 --> 00:50:20,843 லூசி! இப்போ மாடிக்கு போங்க. 510 00:50:21,843 --> 00:50:24,083 துப்பறிவாளர் ஹோல்னஸை கூப்பிட்டு, சொல்லுங்க... 511 00:50:25,203 --> 00:50:26,803 இங்கே கீழே வர சொல்லுங்க. 512 00:51:13,683 --> 00:51:14,763 உன்னை பார்த்துட்டேன். 513 00:51:20,643 --> 00:51:23,923 அதோ, நான் உன்னை பார்த்துட்டேன். 514 00:51:27,643 --> 00:51:29,363 நான் இங்கே இருக்கக் கூடாது. 515 00:51:32,203 --> 00:51:33,563 நானும்கூடத்தான். 516 00:51:39,723 --> 00:51:40,643 நானும் இல்ல. 517 00:51:45,523 --> 00:51:46,403 வா. 518 00:51:48,843 --> 00:51:49,763 வா. 519 00:51:52,883 --> 00:51:53,803 நல்ல பையன். 520 00:52:23,443 --> 00:52:24,483 அவ அதோ இருக்கிறா. 521 00:53:32,963 --> 00:53:35,083 துப்பறிவாளர் தில்லன், நலமா தெரியிறீங்க. 522 00:53:46,403 --> 00:53:47,643 அவன் எப்படி தப்பினான்? 523 00:53:48,603 --> 00:53:49,563 ஐசக்? 524 00:53:51,043 --> 00:53:53,123 அவனை வச்சிருந்த, அவனை தப்பிக்க விட்டே. 525 00:53:55,923 --> 00:53:58,443 பாரு, இதுதான் என்னை படுத்துது. திரு. ஷெப்பர்ட். 526 00:53:59,403 --> 00:54:01,963 செய்வதை நல்லா செய்றதா எங்ககிட்ட சொன்னே. 527 00:54:03,443 --> 00:54:06,043 -ஆனா அது குழந்தைகளை கொண்டுபோறதுன்னா... -அது இல்ல. 528 00:54:07,163 --> 00:54:09,323 -வழக்கமா இல்ல. -வழக்கமா இல்லையா? 529 00:54:09,963 --> 00:54:11,883 ஒவ்வொரு 10 வருஷத்துக்கும் இருக்குமா? 530 00:54:16,923 --> 00:54:18,723 ஜோனா டெய்லருக்கு என்ன ஆனது? 531 00:54:19,883 --> 00:54:20,803 உயிரோட இருக்காரா? 532 00:54:21,723 --> 00:54:22,963 அப்படித்தான் நம்புறேன். 533 00:54:24,443 --> 00:54:25,803 அவரை எங்கு கொண்டு போனே? 534 00:54:29,883 --> 00:54:32,723 என் மேல நாலு கொலை வழக்கு, ஆயுள் தணடனை இருக்கு. 535 00:54:33,883 --> 00:54:35,963 ஒத்துக்கொள்வதால் எனக்கு என்ன பயன்? 536 00:54:40,523 --> 00:54:41,843 மனசாட்சி தெளிவாகட்டும். 537 00:54:41,923 --> 00:54:43,363 என் மனசாட்சி கருப்பு. 538 00:54:44,643 --> 00:54:46,083 அதை எதுவும் மாற்றாது. 539 00:54:47,483 --> 00:54:49,963 நீங்க தெரிஞ்சுக்க விரும்பறதை நான் சொல்ல வரலை. 540 00:54:50,683 --> 00:54:54,083 உங்களுக்கு தெரிய வேண்டியது என்னன்னு சொல்ல வந்தேன். 541 00:54:56,523 --> 00:54:57,963 எங்களுக்கு என்ன தெரியணும்? 542 00:54:59,283 --> 00:55:01,523 ஐசக் காணாம போன அன்று அங்கே இருந்தேன். 543 00:55:02,043 --> 00:55:03,043 அது உனக்கு தெரியும். 544 00:55:04,963 --> 00:55:06,283 நான் உன்னை கவனித்தேன். 545 00:55:08,363 --> 00:55:10,483 இன்னொரு சாவியை எங்கே ஒளிச்சனு பார்த்தேன். 546 00:55:10,643 --> 00:55:13,523 நான் உள்ளே நுழைந்தேன். பையன் அறையை தேடினேன். 547 00:55:14,483 --> 00:55:15,643 ஏன்? 548 00:55:16,123 --> 00:55:17,163 ஆராய்ச்சி. 549 00:55:18,483 --> 00:55:20,043 நீ எதை தேடினே? 550 00:55:20,923 --> 00:55:22,123 உறுதிப்படுத்தல். 551 00:55:24,523 --> 00:55:25,603 நான் அதை பார்த்தேன். 552 00:55:32,083 --> 00:55:35,443 பிறகு உன் மாஜி கணவர் வந்தார், சமையலறை கண்ணாடியை உடைச்சார். 553 00:55:40,003 --> 00:55:42,363 நீயும் ஐசக்கும் வரு முன் போயிட்டேன். 554 00:55:43,163 --> 00:55:44,363 ஆனா அருகில் இருந்தேன். 555 00:55:45,363 --> 00:55:46,723 கூச்சல் கேட்டது. 556 00:55:47,843 --> 00:55:49,043 நீ பார்த்ததை சொல்லு. 557 00:55:54,763 --> 00:55:55,683 நான் பார்த்தது... 558 00:55:57,043 --> 00:55:59,363 ஐசக்கை நீ கொண்டு போகலன்னா, யார் செஞ்சது? 559 00:56:03,723 --> 00:56:04,643 யாரும் இல்ல. 560 00:56:05,963 --> 00:56:06,843 யாரும் இல்லையா? 561 00:56:09,043 --> 00:56:11,243 பையனை யாரும் கொண்டு போகல. 562 00:56:13,323 --> 00:56:16,003 சரி, அப்ப அவனே திடீர்னு மறைஞ்சுட்டானா என்ன? 563 00:56:17,963 --> 00:56:19,923 அதை பத்தி உறுதியா சொல்ல முடியலை. 564 00:56:55,243 --> 00:56:57,923 வீடு இன்னும் இடிந்து விழலை. அது பெரிய விஷயம். 565 00:56:58,003 --> 00:57:00,283 -அது துணைசுவர் இல்ல. -பார்க்கலாம். 566 00:57:03,123 --> 00:57:04,643 இல்ல, நல்லா இருக்கு, அன்பே. 567 00:57:06,363 --> 00:57:08,563 சியர்ஸ். உப்பரிகை நாளை ஆரம்பிக்கிறேன். 568 00:57:09,763 --> 00:57:11,323 -தமாஷுக்குதானே? -என்ன? 569 00:57:12,243 --> 00:57:14,043 உன்னால சும்மா இருக்க முடியாதா? 570 00:57:14,763 --> 00:57:16,363 நான் இப்போ என்ன செய்றேன்? 571 00:57:23,883 --> 00:57:24,883 அது என்ன, அன்பே? 572 00:57:30,803 --> 00:57:31,963 லீ, என்ன? 573 00:57:35,043 --> 00:57:36,523 மெரிடித்தை கீழே கூட்டிப்போ. 574 00:57:37,443 --> 00:57:38,283 வா, அன்பே. 575 00:57:38,763 --> 00:57:40,403 அவன் இங்கே இருக்கக் கூடாது. 576 00:58:44,803 --> 00:58:46,803 வசனங்கள் மொழிபெயர்ப்பு ரவீந்திரன் அருணாசலம் 577 00:58:46,883 --> 00:58:48,883 படைப்பு மேற்பார்வையாளர்பி.கே.சுந்தர்