1 00:00:36,495 --> 00:00:39,414 அவன் வாழ்ந்த அந்தப் பழைய போர்டிங்ஹவுஸுக்குச் சென்றேன். 2 00:00:40,332 --> 00:00:41,583 மன்னிக்கவும், “சென்றேன்” என்றால் என்னவென்று விவரிக்கிறாயா? 3 00:00:42,084 --> 00:00:43,085 உள்ளே சென்றேன். 4 00:00:45,087 --> 00:00:46,880 உன்னை யாராவது உள்ளே அனுமதித்தார்களா? 5 00:00:47,464 --> 00:00:49,049 கதவு திறந்திருந்தது. அது பரவாயில்லையா? 6 00:00:49,132 --> 00:00:51,385 இல்லை. அது அத்துமீறி நுழைதல். 7 00:00:51,468 --> 00:00:52,678 அச்சச்சோ. 8 00:00:52,761 --> 00:00:54,805 நீ என்ன செய்கிறாய், ரையா? 9 00:00:55,305 --> 00:00:58,433 தீ மூட்டும் இடத்தில் இது கிடைத்தது. 10 00:01:03,730 --> 00:01:06,650 இவளை உங்களுக்குத் தெரிகிறதா? 11 00:01:08,318 --> 00:01:10,195 இவள் ராக்கஃபெல்லர் சென்டர் பெண். 12 00:01:10,279 --> 00:01:13,574 அடையாளங்கள் சரியெனில், இவள்தான் அந்த ராக்கஃபெல்லர் சென்டர் பெண். 13 00:01:14,992 --> 00:01:15,993 ஒரு நிமிடம். 14 00:01:23,041 --> 00:01:27,671 என்ன... இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டவர்கள் என நினைக்கிறாயா? 15 00:02:52,214 --> 00:02:54,216 டேனியல் கீஸ் எழுதிய தி மைண்ட்ஸ் ஆஃப் பில்லி மில்லிகன் 16 00:02:54,299 --> 00:02:55,300 என்ற புத்தகத்தால் உந்தப்பட்டது 17 00:03:32,129 --> 00:03:33,755 உனக்கு நிச்சயமாக கோக் வேண்டாமா? 18 00:03:34,715 --> 00:03:37,050 இன்னும் காலை எட்டு மணி கூட ஆகவில்லை, சரியா? 19 00:03:37,926 --> 00:03:38,927 அதற்கு? 20 00:03:42,890 --> 00:03:45,392 நீ விரும்பவில்லை எனில் நாம் அதைப் பற்றிப் பேச வேண்டாம். 21 00:03:47,561 --> 00:03:49,396 நாம் இங்கே அமைதியாக அமர்ந்திருக்கலாம். 22 00:03:50,814 --> 00:03:52,941 நாம் தொடங்கியதை எப்படியேனும் முடித்தாக வேண்டும். 23 00:03:55,110 --> 00:03:56,361 என் அம்மா அதைக் கூறுவார். 24 00:03:56,862 --> 00:03:58,197 அவர் புத்திசாலிதான். 25 00:03:59,114 --> 00:04:01,033 இது அந்தச் சம்பவத்திற்கு எவ்வளவு நாட்கள் முன்பு? 26 00:04:02,201 --> 00:04:03,452 அதை அப்படிக் கூறாமல் இருக்கிறீர்களா? 27 00:04:03,535 --> 00:04:05,287 வேறெப்படிக் கூற வேண்டும்? துப்பாக்கிச் சூடா? 28 00:04:09,499 --> 00:04:10,501 இல்லை. 29 00:04:12,794 --> 00:04:13,795 ஒரு வாரம் முன்பு. 30 00:04:16,464 --> 00:04:17,925 ஆனால் நீங்கள் அதைப் பற்றிப் பேசவில்லையா? 31 00:04:19,176 --> 00:04:21,053 -அப்போது பேசவில்லை. -ஏன்? 32 00:04:21,136 --> 00:04:25,766 ஏனெனில் அவள் என்னிடம் கூறியதுதான் எனக்கு அந்த யோசனையைக் கொடுத்தது என நினைக்கிறேன். 33 00:04:29,561 --> 00:04:30,562 என்ன? 34 00:04:32,564 --> 00:04:35,067 நாங்கள் அன்று காலை வெளியே செல்லவில்லை எனில், 35 00:04:35,817 --> 00:04:37,736 இது எதுவுமே நடந்திருக்காது. 36 00:04:38,612 --> 00:04:40,906 எனக்குப் பிடித்த ஒருவன் இருக்கிறான். ஜெரோம். 37 00:04:42,199 --> 00:04:45,994 நான் அவனை வெளியே சந்திக்கிறேன், அதாவது, அவனை மிகவும் பிடித்துள்ளது. 38 00:04:48,038 --> 00:04:50,374 அவனுக்கும் என்னைப் பிடித்துள்ளது. அதாவது, யாருக்குத்தான் பிடிக்காது? 39 00:04:51,166 --> 00:04:52,334 அதாவது, யாருக்குத்தான் பிடிக்காது? 40 00:04:54,461 --> 00:04:57,673 நாங்கள் நெருக்கமாக இருக்கும்போதெல்லாம், நான் பெரிதாக சொதப்பிவிடுகிறேன். 41 00:04:59,716 --> 00:05:01,885 பின்குறிப்பு, “நெருக்கம்” என்றால் செக்ஸ் வைத்துக்கொள்வது என்று அர்த்தம். 42 00:05:02,886 --> 00:05:04,972 சுருக்கவுரைக்கு நன்றி. 43 00:05:07,266 --> 00:05:12,479 எனக்கு யாராவது முக்கியமானவராகத் தோன்றும்போதெல்லாம், நான் மோசமாகிவிடுகிறேன். 44 00:05:14,648 --> 00:05:16,567 அதாவது, என் உடலும் குளிர்ந்துவிடுகிறது. 45 00:05:17,359 --> 00:05:20,863 நான் ஒரு உலோகப் பெட்டியில் மாட்டிக்கொண்டது போலவும், அது சிறிதாவது போலவும் இருக்கும். 46 00:05:21,864 --> 00:05:25,617 அதை என் மீது உணர முடியும், என்னால் சுவாசிக்க முடியாது. 47 00:05:26,243 --> 00:05:28,495 அதைத்தான் நான் உணர்வேன். மற்ற அனைத்து உணர்வும் போய்விடும். 48 00:05:31,331 --> 00:05:32,708 நான் வெளியேறவில்லை எனில், இறந்துவிடுவேன். 49 00:05:36,795 --> 00:05:39,006 எனக்கு யாரையாவது மிகவும் பிடிக்கும்போதுதான் இது நடக்கிறது, 50 00:05:39,089 --> 00:05:43,010 அதனால் கேஷுவல் செக்ஸுக்குப் பிரச்சினையில்லை. 51 00:05:45,220 --> 00:05:46,305 உனக்கு என்னவானது? 52 00:05:47,556 --> 00:05:49,433 கமான். இது வெளிப்படையானது என நினைக்கிறேன். 53 00:05:49,516 --> 00:05:51,643 இது ஒன்றும் அவ்வளவு கடினமானது இல்லை. 54 00:05:58,275 --> 00:05:59,276 யார் அது? 55 00:06:00,694 --> 00:06:01,945 என் அப்பாவின் நண்பர். 56 00:06:02,029 --> 00:06:03,739 அவர் இரவில் என் அறைக்குள் வருவார். 57 00:06:04,364 --> 00:06:06,992 இதில் என்ன விஷயமெனில் அவர் அதில் நன்றாக நடந்துகொண்டார். 58 00:06:08,994 --> 00:06:11,163 அவர் என்னை நேசிக்கிறார் என்றோ வேறெதுவோ சொல்லவில்லை. 59 00:06:16,084 --> 00:06:17,920 -மன்னித்துவிடு. -பரவாயில்லை. எனக்குப் புரிகிறது. 60 00:06:18,003 --> 00:06:20,214 நான் அருவருப்பானவள் என நீ நினைத்திருப்பாய் அல்லவா? 61 00:06:21,882 --> 00:06:26,762 நான் கூறியது போல... எனக்குப் புரிகிறது. 62 00:06:28,847 --> 00:06:30,432 விளக்கமாகக் கூறு, டேனி சல்லிவன். 63 00:06:31,558 --> 00:06:33,602 என் சகோதரன், அவனது சிறுவயதில். 64 00:06:35,646 --> 00:06:37,272 உனக்கு சகோதரன் இருந்தது எனக்குத் தெரியாது. 65 00:06:38,190 --> 00:06:40,817 இப்போது இல்லை. 66 00:06:43,820 --> 00:06:46,573 ஒருநாள் ஆடமால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன். 67 00:06:48,492 --> 00:06:49,493 நான் மிகவும் வருந்துகிறேன். 68 00:06:51,411 --> 00:06:53,163 நான் அதைப் பற்றி அவ்வளவாக யோசிக்க மாட்டேன். 69 00:06:54,581 --> 00:06:58,043 நான் அப்படியில்லை. அவர் எப்போதும் என் மேலே இருப்பார். 70 00:06:59,878 --> 00:07:00,879 நான் கூறியதைக் கவனித்தாயா? 71 00:07:01,463 --> 00:07:02,840 அது தவிர்க்க முடியாதது. 72 00:07:05,509 --> 00:07:08,178 என் தோளில் அவர் மூச்சுவிடுவதை என்னால் உணர முடிகிறது. 73 00:07:09,638 --> 00:07:10,639 அவரது வாசனை தெரியும், 74 00:07:12,182 --> 00:07:15,644 பிறகு அந்த உலோகப் பெட்டி வந்து, அவரும் என்னுடன் உள்ளே மாட்டிக்கொள்வார். 75 00:07:16,478 --> 00:07:17,980 கடவுளே. 76 00:07:18,814 --> 00:07:20,482 அவர் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை. 77 00:07:23,569 --> 00:07:25,070 அதனால்தான் நான் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறேன். 78 00:07:26,738 --> 00:07:29,324 ஆனால், நான் போதுமான தூரம் ஓடியதாகத் தோன்றவில்லை. 79 00:07:33,495 --> 00:07:36,081 அவரைப் போக வைக்க நான் எதுவும் செய்வேன். 80 00:07:50,846 --> 00:07:54,016 டேனி, இது ஆடமுக்கு என்ன ஆனது என நாம் பேச வேண்டிய நேரம் எனத் தோன்றவில்லையா? 81 00:07:57,269 --> 00:07:58,270 இல்லை. 82 00:08:03,317 --> 00:08:06,653 சரி, டேனி. என்ன திட்டம் போட்டாய்? 83 00:08:09,656 --> 00:08:11,575 நான் அரி மகிழ்ச்சியாக இருக்க... 84 00:08:14,494 --> 00:08:15,495 இரண்டாவது வாய்ப்பு கொடுக்க விரும்பினேன். 85 00:08:17,998 --> 00:08:19,124 எனக்கும். 86 00:08:19,208 --> 00:08:22,002 உனக்குமா? அது எப்படி? 87 00:08:22,920 --> 00:08:24,046 யாரையும் காப்பாற்றுவதற்கான... 88 00:08:26,215 --> 00:08:27,299 இரண்டாவது வாய்ப்பு. 89 00:08:29,384 --> 00:08:32,596 கமான், டேனி. மூன்றாவது கோட்டிலிருந்து எடுத்துக்கொள். 90 00:08:36,225 --> 00:08:38,644 -சரி. இவ்வளவு நெருக்கத்தில். -டேனி, நீ கால் செய்தாயா? 91 00:08:39,645 --> 00:08:40,729 எப்படி இருக்கிறாய், ஜானி? 92 00:08:41,980 --> 00:08:44,942 -ஹேய், நான் தண்ணீர் குடிக்கப் போகிறேன். -சரி. 93 00:08:45,025 --> 00:08:46,026 மைக். 94 00:08:48,278 --> 00:08:49,196 ஹேய். 95 00:08:49,279 --> 00:08:50,280 என்ன விஷயம், டேனி? 96 00:08:54,117 --> 00:08:56,453 நம் ஆளிடம் நாம் பேச முடியுமா என யோசித்தேன். 97 00:08:56,537 --> 00:08:57,538 என்ன? 98 00:08:58,705 --> 00:09:00,040 அதற்குத்தானே நான் இருக்கிறேன். 99 00:09:01,208 --> 00:09:03,418 நீ மூலதனத்தை மீண்டும் முதலீடு செய்வாய். நான் சப்ளையரைப் பார்த்துக்கொள்வேன். 100 00:09:03,502 --> 00:09:05,462 -வேலையைப் பிரித்துள்ளோம். -ஆம். எனக்குத் தெரியும். 101 00:09:05,546 --> 00:09:08,549 ஆனால் நான் கஞ்சாவைத் தவிர்த்து வேறெதுவும் வாங்க விரும்பினால் என்ன செய்வது? 102 00:09:08,632 --> 00:09:12,719 என்ன? கொக்கெய்னா? என்னால் அதை வாங்க முடியும். நாம் கொக்கெய்ன் விற்க வேண்டுமா? 103 00:09:12,803 --> 00:09:14,596 இல்லை, ஜானி. நான் கொக்கெய்ன் விற்க விரும்பவில்லை. 104 00:09:14,680 --> 00:09:17,140 பார், நான் அவனிடம் பேச வேண்டும், சரியா? 105 00:09:18,392 --> 00:09:20,602 -அவன் இப்போது ப்ரூக்லினில் வசிக்கிறான். -அவன் ப்ரூக்லினில் வசிப்பது தெரியும். 106 00:09:20,686 --> 00:09:23,355 ஜானி, இது எனக்கு அவசியமானது. நான் அவனிடம் பேச வேண்டும். 107 00:09:23,438 --> 00:09:26,316 யோ, என்ன செய்கிறோம்? பேசுகிறோமா பேஸ்கெட்பால் ஆடுகிறோமா? 108 00:09:26,400 --> 00:09:28,318 -வருகிறேன், வருகிறேன். -நீதான் பணம் போடுபவன், நண்பா. 109 00:09:28,402 --> 00:09:29,903 -மூன்று மணிக்கு என்னை ரயிலில் சந்தி. -நன்றி. 110 00:09:29,987 --> 00:09:31,905 -ஹேய். மைக்கிடம் சொல்லாதே. -நாம் போவோம். 111 00:09:36,118 --> 00:09:39,121 பந்தை எடு. தூக்கி போடு. சரி. 112 00:10:09,735 --> 00:10:12,613 அவன் உன்னை கொஞ்ச நாளாகப் பார்க்கவில்லை, அதனால் நானே பேசுகிறேன், சரியா? 113 00:10:13,113 --> 00:10:14,781 நான் வருவதாகக் கூறினாய் தானே? 114 00:10:17,201 --> 00:10:20,996 யார் வந்திருக்கிறார் பாருங்கள். என்னை மிஸ் செய்தாயா? 115 00:10:24,958 --> 00:10:25,959 வா. 116 00:10:46,563 --> 00:10:48,732 -எப்படிப் போகிறது? -வாயை மூடு. 117 00:10:48,815 --> 00:10:49,816 என்ன வேண்டும்? 118 00:10:50,484 --> 00:10:52,361 வெள்ளிக்கிழமைதான் நமக்கானது. இன்று வெள்ளிக்கிழமை இல்லை. 119 00:10:55,364 --> 00:10:56,365 உட்காரு. 120 00:10:58,784 --> 00:10:59,910 மன்னிக்கவும். 121 00:11:06,834 --> 00:11:09,336 -உனக்கு வேண்டுமா? -வேண்டாம். 122 00:11:09,419 --> 00:11:10,879 இதில் கொஞ்சம் பயங்கர போதைப் பொருள் உள்ளது. 123 00:11:11,964 --> 00:11:13,131 பரவாயில்லை, நன்றி. 124 00:11:13,215 --> 00:11:14,550 உனக்கு என்ன வேண்டும்? 125 00:11:15,050 --> 00:11:17,052 புதிதாக ஏதோ வேண்டும் என்றாய். கொக்கெய்னா? 126 00:11:17,594 --> 00:11:20,973 அதில் லாபம் அதிகம், ஆனால், அதை வாங்க வேண்டுமெனில், முன்னரே 127 00:11:21,056 --> 00:11:22,641 என்னிடம் அதிக டெபாசிட் தொகை கொடுக்க வேண்டும். 128 00:11:24,685 --> 00:11:26,520 -எனக்கு துப்பாக்கி கிடைக்குமா? -என்ன? 129 00:11:26,603 --> 00:11:28,522 -என்ன இது? -டேனி, உண்மையாகவா? 130 00:11:28,605 --> 00:11:29,857 என்னால் துப்பாக்கி வாங்கித் தர முடியும் என ஏன் நினைக்கிறாய்? 131 00:11:29,940 --> 00:11:31,483 -நான் பணம் தருகிறேன். -பணம் தருகிறாயா? 132 00:11:31,567 --> 00:11:32,651 ஆம், தருகிறேன். 133 00:11:32,734 --> 00:11:33,735 அப்படியா? 134 00:11:35,904 --> 00:11:36,738 என்னை ஏமாற்றுகிறாயா? 135 00:11:36,822 --> 00:11:38,073 -நாங்கள் உங்களை ஏமாற்ற மாட்டோம். -கண்டிப்பாக... 136 00:11:38,156 --> 00:11:39,408 வாயை மூடு. நான் யோசிக்கிறேன். 137 00:11:46,790 --> 00:11:47,791 உண்மையில் துப்பாக்கி வேண்டுமா? 138 00:11:49,042 --> 00:11:51,336 என்னிடம் துப்பாக்கி உள்ளது, ஆனால் அதன் விலை அதிகம். 139 00:11:58,260 --> 00:12:00,387 அதற்கு பணத்தைவிட அதிகமானது கொடுக்க வேண்டும், தம்பி. 140 00:12:01,430 --> 00:12:02,556 -இல்லை. -வாயை மூடு. 141 00:12:05,225 --> 00:12:07,102 இதோ அந்த விசித்திரமானவன் வருகிறான். 142 00:12:11,064 --> 00:12:12,733 என்னிடம் இப்போது 350 டாலர் உள்ளது. 143 00:12:14,651 --> 00:12:15,819 பணம் மட்டும் போதாது. 144 00:12:21,867 --> 00:12:22,910 என்னால் முடியாது. 145 00:12:23,827 --> 00:12:24,828 முடியாதா? 146 00:12:25,704 --> 00:12:27,706 அதாவது, நான் இப்போது உன் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன், 147 00:12:27,789 --> 00:12:29,958 எனக்கு நன்றாகத் தெரியும் என்பது போல உணர்கிறேன். 148 00:12:34,588 --> 00:12:36,465 இது ஒரு தவறு. உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு மன்னிக்கவும். 149 00:12:36,548 --> 00:12:38,133 ஓ. 150 00:12:39,218 --> 00:12:42,429 மன்னிப்பு கேட்காதே. உட்காரு. 151 00:12:46,266 --> 00:12:47,267 உட்காரு. 152 00:12:59,488 --> 00:13:01,323 அதை என்னிடம் விற்க முடியாதா? 153 00:13:02,574 --> 00:13:04,451 இதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். நீ என் வீட்டுக்கு வருகிறாய். 154 00:13:04,535 --> 00:13:06,245 துப்பாக்கி வேண்டும் என்கிறாய், 155 00:13:07,371 --> 00:13:09,831 -பிறகு என்னையே அவமதிக்கிறாயா? -நான் அவமதிக்கவில்லை. 156 00:13:09,915 --> 00:13:12,251 ஆனால் அதைத்தான் செய்கிறாய், டேனி. என்னை அவமதிக்கிறாய். 157 00:13:13,627 --> 00:13:15,170 உனக்கு துப்பாக்கி வேண்டுமா வேண்டாமா? 158 00:13:20,175 --> 00:13:21,718 -நான் கையால் செய்கிறேன். -இல்லை, டேனி. 159 00:13:21,802 --> 00:13:24,596 இதில் எதை எடுத்துக்கொள்வது? எனக்கு நேரமில்லை. 160 00:13:25,097 --> 00:13:26,890 நான் கையால் செய்கிறேன். 161 00:13:26,974 --> 00:13:28,475 கையால் செய்கிறாயா? 162 00:13:29,935 --> 00:13:32,229 என்னைப் பார்த்து யார் பதட்டப்படுகிறார் பாருங்கள். 163 00:13:34,147 --> 00:13:36,149 சரி. கையால் செய். 164 00:14:01,550 --> 00:14:03,427 வீட்டில் எனக்கு இதெல்லாம் பிடிக்காது. 165 00:14:06,054 --> 00:14:07,055 வா. 166 00:14:21,320 --> 00:14:23,947 இது முட்டாள்தனம், டேனி. உனக்கு ஆண்களைப் பிடிக்காது. 167 00:14:24,031 --> 00:14:27,201 இதனால் நான் ஓரினச் சேர்க்கையாளர் ஆகிவிட மாட்டேன், ஜானி. எனக்கு துப்பாக்கி வேண்டும். 168 00:14:27,284 --> 00:14:29,494 -ஏன்? -என்னை நம்பு. 169 00:14:29,995 --> 00:14:32,497 ”என்னை நம்பா”? “என்னை நம்பு” என்றால் என்ன அர்த்தம்? என்னை நம்பு. 170 00:14:32,581 --> 00:14:35,709 எனக்கு ஆஞ்சலோவைத் தெரியும். நீ அதுபோல அவனிடம் நெருங்கக் கூடாது. 171 00:14:36,251 --> 00:14:38,962 அங்கே என்ன கிசுகிசுப்பு. அதை நிறுத்துங்கள். நாம் தெருவில் இருக்கிறோம். 172 00:14:39,505 --> 00:14:40,506 வீட்டுக்குப் போய்விடலாம். 173 00:14:42,633 --> 00:14:44,134 -டேனி. -என்ன, நீ பொறாமைப்படுகிறாயா? 174 00:14:44,676 --> 00:14:49,640 ஒழிஞ்சு போ. உனக்கு என்ன வேண்டுமோ செய்துகொள். நான் போகிறேன். 175 00:14:54,311 --> 00:14:55,562 நீ வருகிறாயா இல்லையா? 176 00:14:59,650 --> 00:15:00,817 ஆம். இருங்கள். 177 00:15:30,472 --> 00:15:32,307 இங்கே வா. இது தனிமையாக இருக்கும். 178 00:15:34,476 --> 00:15:35,477 கட்டுமானத் தளம் 179 00:15:37,980 --> 00:15:39,022 உள்ளே வராதீர்கள்! 180 00:15:42,192 --> 00:15:43,527 உனக்கு இது நிஜமாகவே வேண்டும், இல்லையா? 181 00:15:47,447 --> 00:15:48,448 பணம் எங்கே? 182 00:15:49,116 --> 00:15:50,492 ஆம். இதோ. 183 00:15:53,287 --> 00:15:56,039 உனக்கு இந்தத் துப்பாக்கி வேண்டுமா? உனக்குத் தேவையா? 184 00:15:56,123 --> 00:15:57,749 ஆம், எனக்குத் தேவை. ஆம். 185 00:15:59,251 --> 00:16:03,046 சரி. கமான். எனக்கு என்ன வேண்டுமென உனக்குத் தெரியும். 186 00:16:05,507 --> 00:16:08,051 இல்லை. மண்டி போடு. 187 00:16:10,012 --> 00:16:11,138 நீ வாயால் செய்ய வேண்டும். 188 00:16:13,432 --> 00:16:14,725 நான் கையால்... 189 00:16:14,808 --> 00:16:18,896 நாயே, நான் என்ன கூறினேன் என என்னிடம் சொல்லாதே. 190 00:16:21,148 --> 00:16:26,987 வாயால் செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். 191 00:16:27,070 --> 00:16:28,071 புரிகிறதா? 192 00:16:30,157 --> 00:16:34,953 இப்போது, அந்த அழகான வாயைத் திற. திற. 193 00:16:35,037 --> 00:16:39,416 ஆம். இப்போது, மண்டியிடு. 194 00:16:41,293 --> 00:16:42,294 மண்டியிடு! 195 00:16:44,296 --> 00:16:46,673 ஆம், அப்படித்தான். 196 00:16:47,841 --> 00:16:49,259 ஆம். 197 00:16:52,012 --> 00:16:53,013 என்ன செய்ய வேண்டுமென உனக்குத் தெரியும். 198 00:16:53,096 --> 00:16:55,265 -இல்லை, எனக்கு எப்படிச் செய்வதென... -என்னவோ, விசித்திரமானவனே. 199 00:16:58,352 --> 00:16:59,561 ப்ளீஸ். 200 00:16:59,645 --> 00:17:00,646 சொல்வதைக் கேள். 201 00:17:00,729 --> 00:17:03,857 நீ சத்தம் போட்டால், உன் தலையைச் சிதறடித்துவிடுவேன். 202 00:17:03,941 --> 00:17:05,025 புரிந்ததா? 203 00:17:05,108 --> 00:17:08,612 போலீஸ் என்னை கைது செய்யக் கூட மாட்டார்கள். ஒரு ஓரினச் சேர்க்கையாளர் குறைந்ததென விடுவார்கள். 204 00:17:08,694 --> 00:17:12,031 -நான் அவர்களது வேலைச் செய்வதாக இருக்கும். சரியா? -சரி. 205 00:17:16,161 --> 00:17:20,332 வாயைத் திற. ஆம். அப்படித்தான். 206 00:17:21,791 --> 00:17:22,792 இப்போது தொடங்கு. 207 00:17:26,463 --> 00:17:28,757 அந்த அழகான வாயைத் திற. 208 00:17:36,515 --> 00:17:38,016 என் மூக்கு! 209 00:17:38,100 --> 00:17:39,726 -ஓடு! -என் மூக்கு! 210 00:17:39,810 --> 00:17:41,061 என் மூக்கு! 211 00:17:41,728 --> 00:17:43,230 -என் மூக்கை உடைத்துவிட்டாய்! -வா. 212 00:17:51,947 --> 00:17:53,615 -இது நமக்கான ரயிலா? -ஆம். போ. 213 00:17:56,743 --> 00:17:57,744 அடக் கடவுளே. 214 00:18:04,543 --> 00:18:05,836 -அடச்சை. -அதை எடுத்துக்கொண்டாயா? 215 00:18:05,919 --> 00:18:06,920 எடுத்துக்கொண்டேன். 216 00:18:07,004 --> 00:18:08,005 எடுத்துக்கொண்டேன். 217 00:18:11,008 --> 00:18:12,759 அடக் கடவுளே. 218 00:18:14,636 --> 00:18:16,346 அவனது முகத்தைப் பார்த்தாயா, நண்பா? 219 00:18:16,430 --> 00:18:19,308 அவனது மூக்கு உடைந்துவிட்டது, நண்பா. “என் மூக்கு” என்று கத்தினான். 220 00:18:19,391 --> 00:18:22,060 -அடக் கடவுளே. -ரத்தம் வழிந்தது. அடச்சை. 221 00:18:22,144 --> 00:18:24,146 நீ திரும்பி வந்ததை நம்ப முடியவில்லை, நண்பா. 222 00:18:49,796 --> 00:18:50,797 ஹேய். 223 00:18:50,881 --> 00:18:51,882 ஹேய். 224 00:18:52,758 --> 00:18:53,759 அப்படித்தான்... 225 00:18:56,678 --> 00:18:58,013 நீ ஏன் விசித்திரமாக நடந்துகொள்கிறாய்? 226 00:19:01,141 --> 00:19:02,142 என்ன சொல்கிறாய்? 227 00:19:04,394 --> 00:19:05,395 எங்கே போயிருந்தாய்? 228 00:19:08,565 --> 00:19:09,566 எங்குமில்லை. 229 00:19:13,487 --> 00:19:14,738 உனக்கு பரிசு வாங்கப் போயிருந்தேன். 230 00:19:17,991 --> 00:19:19,743 நாம் நேற்று காலை பேசியதால் 231 00:19:19,826 --> 00:19:21,370 நாம் காதலர்களாகிவிட மாட்டோம். 232 00:19:25,040 --> 00:19:26,041 சரி. எனக்குக் காட்டு. 233 00:19:37,761 --> 00:19:38,762 அடக் கடவுளே. 234 00:19:39,721 --> 00:19:40,722 அது பயன்படுத்துவதற்காக இல்லை. 235 00:19:41,515 --> 00:19:43,976 அதை வைத்திருந்தால் அவள் பாதுகாப்பாக உணர்வாள் என நினைத்தேன், 236 00:19:44,601 --> 00:19:46,228 நான் அவளுக்கு உதவ விரும்பினேன். 237 00:19:46,311 --> 00:19:47,521 அது வைத்துக்கொள்வதற்காகத்தான். 238 00:19:48,689 --> 00:19:52,192 -உனக்குப் பிடித்துள்ளதா? -இதைத்தான் எனக்குக் கொடுப்பாயா? 239 00:19:55,612 --> 00:19:56,613 ஆம். 240 00:19:57,739 --> 00:19:59,449 எனக்கு துப்பாக்கி எதற்குத் தேவைப்படும்? 241 00:19:59,992 --> 00:20:05,539 நீ எப்போதும் பயந்திருக்க வேண்டாம். ஒருவேளை அவர் திரும்பி வந்தால், புரிகிறதா? 242 00:20:09,626 --> 00:20:10,627 இது விசித்திரமான கனிவாக உள்ளது. 243 00:20:12,546 --> 00:20:15,507 நீ பயன்படுத்தாமல் இருக்க, அரியானாவுக்காக துப்பாக்கியைத் திருடினாயா? 244 00:20:15,591 --> 00:20:19,970 இது எப்படித் தோன்றும் எனத் தெரிகிறது. ஆனால் நான் உண்மையைக் கூறுகிறேன். 245 00:20:26,143 --> 00:20:27,144 டுமீல். 246 00:20:31,982 --> 00:20:32,983 டுமீல். 247 00:20:36,236 --> 00:20:37,237 டுமீல். 248 00:20:41,909 --> 00:20:43,160 கையைத் தூக்கு, நாசமாய்ப் போனவனே. 249 00:20:46,496 --> 00:20:48,415 உன் தலையைச் சிதறடித்துவிடுவேன். 250 00:20:57,216 --> 00:20:58,217 எனக்கு இது வேண்டாம். 251 00:21:01,553 --> 00:21:02,804 இதை அப்புறப்படுத்துவிடு, சரியா? 252 00:21:07,351 --> 00:21:09,144 அதை அப்புறப்படுத்த முயற்சியாவது செய்தாயா? 253 00:21:11,939 --> 00:21:12,940 இல்லை. 254 00:21:14,107 --> 00:21:18,153 சரி. நீ என்னிடம் சொல்வதை மறுஆய்வு செய்ய விரும்புகிறேன். 255 00:21:20,447 --> 00:21:22,157 -நீ ஒருவரைத் தாக்கியுள்ளாய்... -ஜானி தாக்கினான். 256 00:21:22,241 --> 00:21:25,536 ...துப்பாக்கியைத் திருடுவதற்காக. பயன்படுத்த வேண்டாம் என்று நினைத்த துப்பாக்கி... 257 00:21:27,579 --> 00:21:30,332 ஆனால் அதை துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தும் வரை நீ வைத்திருந்தாய். 258 00:21:30,415 --> 00:21:32,292 நான் யாரையும் சுடவில்லை. 259 00:21:32,376 --> 00:21:33,877 என் இடத்திலிருந்து, இது எல்லாமே 260 00:21:33,961 --> 00:21:38,799 எப்படி உன் யோசனையாக இருக்கலாம் என்பது போல உனக்குத் தெரிகிறதா? 261 00:21:48,141 --> 00:21:49,560 கடவுளே! 262 00:21:49,643 --> 00:21:52,354 -குட் மார்னிங். -அடச்சை. குட் மார்னிங். 263 00:21:52,437 --> 00:21:53,939 இதை வெளியே வைக்காதே. 264 00:21:54,022 --> 00:21:55,816 ஆஞ்சலோவுடையதா? 265 00:21:56,942 --> 00:21:58,485 என்ன நடந்தது என்று ஜானி கூறினான். 266 00:21:59,945 --> 00:22:01,905 அவன் மிகவும் தைரியசாலி. 267 00:22:01,989 --> 00:22:04,908 முட்டாள்தான், ஆனால் தைரியசாலி. 268 00:22:05,534 --> 00:22:07,870 நீ உன் துணிகளைத் துவைக்க வேண்டியிருக்கலாம், ஹ்ம்ம்? 269 00:22:09,037 --> 00:22:11,039 அதாவது, நீ செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பினால். 270 00:22:14,710 --> 00:22:15,919 என்ன கூறுகிறாய்? 271 00:22:16,420 --> 00:22:17,421 ஆனபெல். 272 00:22:18,755 --> 00:22:20,215 நீ அவளிடம் வியாழக்கிழமை காலை என்று கூறினாய். 273 00:22:22,217 --> 00:22:23,343 ஆனபெல் இங்கே வருகிறாளா? 274 00:22:24,428 --> 00:22:25,679 அது உனக்கு அடிக்கடி நடக்குமா? 275 00:22:27,431 --> 00:22:29,516 விஷயங்களை மறப்படி அடிக்கடி நடக்குமா? 276 00:22:30,058 --> 00:22:31,852 அதை ஏன் தொடர்ந்து கேட்கிறீர்கள்? 277 00:22:33,270 --> 00:22:34,855 அனைவரும் எப்போதும் மறப்பார்கள். 278 00:22:34,938 --> 00:22:36,857 எனது ஞாபக சக்தி அவ்வளவு சிறப்பாக இருக்காது. 279 00:22:39,943 --> 00:22:41,904 அதை உங்கள் நோட்டில் எழுத விரும்பவில்லையா? 280 00:22:43,906 --> 00:22:44,907 இல்லை. 281 00:22:59,505 --> 00:23:00,506 மார்னிங். 282 00:23:01,590 --> 00:23:04,092 ஹேய், உள்ளே வா. 283 00:23:09,389 --> 00:23:10,849 இன்று என்ன செய்யப் போகிறாய்? 284 00:23:14,353 --> 00:23:15,354 பட்டமா? 285 00:23:15,437 --> 00:23:18,190 ஒரு பட்டத்திற்குத் தேவையான உற்சாகமின்றி நீ அதைக் கூறுகிறாய். 286 00:23:19,650 --> 00:23:22,152 மன்னித்துவிடு. எனக்கு பட்டம் பிடிக்காது. 287 00:23:24,321 --> 00:23:25,697 அனைவருக்கும் பட்டம் பிடிக்கும். 288 00:23:25,781 --> 00:23:27,115 அனைவருக்கும் இல்லை. 289 00:23:30,035 --> 00:23:31,036 அரிதான நபரா? 290 00:23:34,790 --> 00:23:35,999 கண்டிப்பாக உன் மனதை என்னால் மாற்ற முடியுமா? 291 00:23:36,959 --> 00:23:39,878 வாய்ப்பில்லை. பார், பட்டங்கள் எனக்கு... 292 00:23:46,635 --> 00:23:47,678 எனக்கு பட்டங்கள் பிடிக்கும். 293 00:23:48,428 --> 00:23:50,138 ஆம். எதிர்பார்த்ததுதான். 294 00:23:54,184 --> 00:23:55,936 நீ இப்போது கல்லூரிப் பெண். 295 00:23:56,019 --> 00:23:57,271 ஆம். 296 00:23:57,354 --> 00:23:58,522 உனக்கு அது பிடித்துள்ளதா? 297 00:23:59,106 --> 00:24:01,775 ஆம். அது நான் எதிர்பார்த்தது இல்லை, புரிகிறதா? 298 00:24:06,321 --> 00:24:07,322 நீ கல்லூரி செல்ல விரும்பினாயா? 299 00:24:10,075 --> 00:24:11,451 ஆம். விரும்பினேன் என நினைக்கிறேன். 300 00:24:13,036 --> 00:24:14,204 பிறகு விரும்பவில்லை. 301 00:24:15,789 --> 00:24:17,291 ஏன்? நீ பள்ளிப் படிப்பை நிறுத்தியதாலா? 302 00:24:19,793 --> 00:24:22,546 இல்லை, அது நடக்கக்கூடிய விஷயமாக மாறுவது நின்றுவிட்டது. 303 00:24:26,008 --> 00:24:27,217 உன் ஷூலேஸ். 304 00:24:27,301 --> 00:24:28,302 அடச்சை. 305 00:24:28,385 --> 00:24:29,386 நான் கட்டிவிடுகிறேன். 306 00:24:29,469 --> 00:24:30,470 நன்றி. 307 00:24:31,680 --> 00:24:33,891 அதாவது, இப்போதும் நீ போகலாம். 308 00:24:34,600 --> 00:24:36,518 -அப்படியா? -ஆம். 309 00:24:39,855 --> 00:24:42,065 என்னைத் தூக்கிவிடு. என் பின்புறம் மரத்துவிட்டது. 310 00:24:44,818 --> 00:24:47,571 -பட்டம் விடத் தயாரா? -நிச்சயமாக. சரி. 311 00:24:48,363 --> 00:24:49,364 சரி. 312 00:24:52,868 --> 00:24:54,286 எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. 313 00:24:55,287 --> 00:24:56,747 என் அப்பாதான் நான் போக வேண்டுமென விரும்பினார். 314 00:24:57,956 --> 00:24:59,458 -கல்லூரிக்கா? -ஆம். 315 00:25:00,709 --> 00:25:01,960 அது அருமையாக அமைந்துவிட்டது. 316 00:25:03,253 --> 00:25:04,379 உனக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன். 317 00:25:04,463 --> 00:25:06,089 ஆம், கல்லூரிக்குச் செல்வது என்பது எனக்குப் பிடிக்கும். 318 00:25:06,632 --> 00:25:08,342 -அப்படியா? -ஆம், அது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 319 00:25:08,842 --> 00:25:09,843 நீ என்ன படிப்பாய்? 320 00:25:12,054 --> 00:25:13,055 முன்பு நான் நிறைய வரைவேன். 321 00:25:13,972 --> 00:25:15,432 -எனக்கு நினைவுள்ளது. -இப்போதும் வரைவேன். 322 00:25:15,516 --> 00:25:17,601 எதாவது கலைப் படிப்பு படிக்கலாம். தெரியவில்லை. 323 00:25:18,393 --> 00:25:19,394 அது அருமையாக இருக்கும். 324 00:25:23,440 --> 00:25:26,151 டேனி சல்லிவன், பிரபலமான ஓவியர். 325 00:25:27,236 --> 00:25:28,612 கேட்க நன்றாக உள்ளது. 326 00:25:29,613 --> 00:25:30,614 கண்டிப்பாகக் கூற முடியாது. 327 00:25:31,406 --> 00:25:32,407 அது நடக்கலாம். 328 00:25:33,825 --> 00:25:36,787 கமான், பட்டம் பிடிக்கும் நபரே! 329 00:25:49,383 --> 00:25:50,384 அடக் கடவுளே. 330 00:25:53,637 --> 00:25:55,013 அடச்சை. அடக்... 331 00:25:55,097 --> 00:25:58,225 அடக் கடவுளே. அடச்சை. 332 00:25:58,934 --> 00:26:00,561 போ, போ! 333 00:26:02,688 --> 00:26:05,649 இப்போது முடிவாகிவிட்டது. எனக்கு பட்டம் பிடிக்கும். 334 00:26:06,441 --> 00:26:07,442 நான் கூறினேனே. 335 00:26:08,735 --> 00:26:09,820 வேறு யாராவது வீட்டில் உள்ளனரா? 336 00:26:10,529 --> 00:26:11,530 இல்லையென நம்புகிறேன். 337 00:26:31,550 --> 00:26:33,760 உன் வாயை மூடு. நன்றாக இல்லை. 338 00:26:34,511 --> 00:26:35,721 இவற்றை உலரவை. 339 00:26:35,804 --> 00:26:38,056 சரி, மேடம். உனக்கு பீர் வேண்டுமா? 340 00:26:39,474 --> 00:26:40,684 உன்னிடம் வேறெதுவும் ஸ்ட்ராங்காக உள்ளதா? 341 00:26:40,767 --> 00:26:43,812 -உள்ளது. நான் வந்து... -இரு, ஃபிரிட்ஜுக்கு மேலேதானே? 342 00:26:44,438 --> 00:26:46,064 -ஆம். -உன் பார்ட்டியிலிருந்து நினைவுள்ளது. 343 00:26:47,232 --> 00:26:49,484 வீட்டில் யாருமில்லை என்று கூறியது சரியாக இருக்க வேண்டும். 344 00:26:50,694 --> 00:26:51,737 சரி. 345 00:26:55,782 --> 00:26:56,825 கடவுளே. 346 00:26:59,328 --> 00:27:00,662 ஆனபெல், அது கிடைத்ததா? 347 00:27:01,955 --> 00:27:03,123 ஆனபெல்? 348 00:27:08,962 --> 00:27:09,963 ஆனபெல்? 349 00:27:12,132 --> 00:27:13,217 நீதான் இவற்றை வரைந்தாயா? 350 00:27:15,928 --> 00:27:17,679 ஆம், ஆனால் இவை முக்கியமானவை இல்லை. 351 00:27:17,763 --> 00:27:19,431 -இவை வெறும்... -டேனி, இவை அற்புதமாக உள்ளன. 352 00:27:20,766 --> 00:27:26,355 -அப்படியா? -ஆம். கடவுளே. ஆம். வாவ். 353 00:27:27,314 --> 00:27:28,357 அது என் அம்மா. 354 00:27:28,899 --> 00:27:29,900 வாவ். 355 00:27:31,026 --> 00:27:32,069 யாரோ வருகின்றனர். 356 00:27:32,152 --> 00:27:33,946 -எனக்கு எதுவும் கேட்கவில்லை. -உன் பேன்ட்டை எடுத்துக்கொள். 357 00:27:34,029 --> 00:27:35,405 -உன் பேன்ட்டை எடுத்துக்கொள். -சரி. 358 00:27:36,281 --> 00:27:37,783 -வா. -பேன்ட்! 359 00:27:45,707 --> 00:27:47,292 உனக்கு லூஷியன் ஃபிராய்ட் தெரியுமா? 360 00:27:48,585 --> 00:27:49,962 அவர் ஓர் ஓவியர். 361 00:27:51,380 --> 00:27:53,215 நாம் நாளை நூலகத்திற்குப் போகலாம். 362 00:27:54,591 --> 00:27:55,884 உனக்கு சில விஷயங்களைக் காட்டுகிறேன். 363 00:27:58,470 --> 00:27:59,596 ஆம், அது நன்றாக இருக்கும். 364 00:28:00,472 --> 00:28:01,515 அப்படியா? 365 00:28:01,598 --> 00:28:02,599 ஆம். 366 00:28:04,268 --> 00:28:05,269 சரி. 367 00:28:16,572 --> 00:28:19,366 என் அப்பாவின் நண்பர் ஒருவர் பரூக்கில் கலைப் பேராசிரியராக இருக்கிறார். 368 00:28:21,118 --> 00:28:22,452 அவரிடம் நான் இதைக் காட்டலாமா? 369 00:28:24,371 --> 00:28:25,372 நிஜமாகவா? 370 00:28:27,875 --> 00:28:29,084 நீ அதைக் கூறிக்கொண்டே இருக்கிறாய். 371 00:28:33,630 --> 00:28:34,715 நான் அப்படி உணர்ந்துகொண்டே இருக்கிறேன். 372 00:28:37,843 --> 00:28:38,844 பரவாயில்லை. 373 00:28:41,305 --> 00:28:42,890 நீ மிகவும் திறமைசாலி, டேனி. 374 00:28:49,188 --> 00:28:50,189 நன்றி. 375 00:28:59,990 --> 00:29:00,991 பரவாயில்லை. 376 00:29:13,420 --> 00:29:17,716 -நான் முதலில் குளிக்க வேண்டும். சரியா? -சரி. 377 00:29:19,426 --> 00:29:20,427 சரி. 378 00:29:21,094 --> 00:29:22,179 எனக்கு ஒரு டி-ஷர்ட் கிடைக்குமா? 379 00:29:23,972 --> 00:29:25,557 நிச்சயமாக. அங்கே உள்ளது. 380 00:29:26,183 --> 00:29:27,184 சரி. 381 00:29:31,813 --> 00:29:34,441 அந்த டிராயர் இல்லை. மன்னித்துவிடு, அது... ஆம். 382 00:29:35,108 --> 00:29:37,945 இதில் என்ன உள்ளது? ஆபாசப் புத்தகங்களா? 383 00:30:05,597 --> 00:30:06,598 டேனி? 384 00:30:50,309 --> 00:30:53,228 டேனி, அன்றிரவு என்ன நடந்தது? 385 00:30:55,397 --> 00:30:57,232 நாங்கள் தூங்கிப் போனோம். 386 00:30:59,067 --> 00:31:00,485 கமான், டேனி. 387 00:31:01,737 --> 00:31:03,155 அந்த வீட்டில் என்ன நடந்தது? 388 00:32:15,352 --> 00:32:17,229 எங்கே இருக்கிறாய், விசித்திரமானவனே? 389 00:32:22,276 --> 00:32:23,944 என் மூக்கை உடைத்துவிட்டாய். 390 00:32:24,528 --> 00:32:26,572 அடச்சை. ஆனபெல். 391 00:32:28,323 --> 00:32:29,157 ஆனபெல். 392 00:32:29,741 --> 00:32:31,743 -ஆனபெல், எழுந்திரு. -என்ன? 393 00:32:31,827 --> 00:32:33,412 -என்ன ஆயிற்று? நன்றாக இருக்கிறாயா? -ஒன்றுமில்லை. வா. எழுந்திரு. 394 00:32:33,495 --> 00:32:34,705 டேன், எங்கே இருக்கிறாய்? 395 00:32:34,788 --> 00:32:35,873 -யார் அது? -அது முக்கியமில்லை. 396 00:32:35,956 --> 00:32:37,291 -என்ன நடக்கிறது? -அலமாரிக்குள் போ. 397 00:32:37,374 --> 00:32:38,959 -டேனி, என்னை பயமுறுத்துகிறாய். -ஒன்றுமில்லை. 398 00:32:39,042 --> 00:32:40,586 -அலமாரிக்குள் போ. -என்ன... என்னிடம் பேசு. 399 00:32:40,669 --> 00:32:41,920 -என்ன நடக்கிறது? -பார், ஆனபெல். 400 00:32:42,004 --> 00:32:43,630 நிறுத்து. பேசுவதை நிறுத்து. 401 00:32:43,714 --> 00:32:46,383 அவன் என்னைத் தேடித்தான் வந்துள்ளான், உன்னையில்லை. நீ இங்கேயே இரு. 402 00:32:47,426 --> 00:32:48,552 உனக்கு ஒன்றும் ஆகாது. 403 00:32:48,635 --> 00:32:49,720 -ஒன்றுமில்லை. -சரி. 404 00:32:51,221 --> 00:32:52,598 நீ மேலே இருப்பது கேட்கிறது! 405 00:32:59,229 --> 00:33:02,357 எனக்கு என் துப்பாக்கி வேண்டும், அதற்கான விளைவுகளை நீ அனுபவிக்க வேண்டும்! 406 00:33:03,233 --> 00:33:04,276 அடச்சை. 407 00:33:13,660 --> 00:33:15,495 ஆஞ்சலோ, நான் துப்பாக்கியக் கொடுத்துவிடுகிறேன். 408 00:33:15,579 --> 00:33:17,915 நீயே எடுத்துக்கொள். நான்... அடச்சை. 409 00:33:19,625 --> 00:33:21,293 மன்னித்துவிடு. சரியா? என்னை... 410 00:33:21,793 --> 00:33:23,170 மன்னிப்பு கேட்கிறாயா? 411 00:33:23,253 --> 00:33:25,214 மன்னிப்பு கேட்கிறாயா, நாசமாய்ப் போனவனே? உனக்கு மன்னிப்பு கொடுக்கிறேன். 412 00:33:36,642 --> 00:33:38,227 நான் உன் இடத்தில் இருந்தால் ஒளிந்துகொள்ள மாட்டேன். 413 00:33:43,565 --> 00:33:45,400 அது இதை இன்னும் மோசமாக்கும். 414 00:33:54,910 --> 00:33:57,162 -யார் அது? -வேண்டாம்! 415 00:33:57,246 --> 00:33:59,623 -அடச்சை... ஆம். வாயை மூடு. -வேண்டாம்! 416 00:33:59,706 --> 00:34:02,543 -டேனி, துப்பாக்கி வேண்டும், இப்போதே. -நீ யார்? 417 00:34:04,753 --> 00:34:08,257 -டேனி! -என்ன கிடைத்திருக்கிறது? 418 00:34:31,947 --> 00:34:34,699 -இதைத்தானே தேடினாய்? -ப்ளீஸ். 419 00:34:35,534 --> 00:34:36,534 வேண்டாம். 420 00:34:37,870 --> 00:34:38,996 யார் இப்போது நாய்? 421 00:34:40,539 --> 00:34:42,498 -யார் இப்போது நாய்? -வேண்டாம். 422 00:34:42,583 --> 00:34:45,377 வேண்டாம். 423 00:34:49,339 --> 00:34:50,632 நீ தான் நாய். 424 00:34:55,344 --> 00:34:56,554 நீ ஒன்னுக்கு போய்விட்டாய். 425 00:35:02,644 --> 00:35:03,854 -ஓடு! -சரி. 426 00:35:06,815 --> 00:35:08,192 நீ இப்போது பாதுகாப்பாக இருக்கிறாய். 427 00:35:13,488 --> 00:35:15,574 ஆனபெல், ஒன்றுமில்லை. 428 00:35:15,657 --> 00:35:17,659 இப்போது நீ பாதுகாப்பாக இருக்கிறாய். அவன் போய்விட்டான். 429 00:35:19,119 --> 00:35:20,454 -ஆனபெல், ஒன்றுமில்லை... -என்னைத் தொடாதே. 430 00:35:20,537 --> 00:35:22,456 -தொடாதே... என்னிடம் வராதே! தொ... -பாதுகாப்பாக இருக்கிறாய். ஆனபெல், ஒன்றுமில்லை... 431 00:35:22,539 --> 00:35:23,707 என்னிடம் வராதே! 432 00:35:25,667 --> 00:35:27,336 -ஆனபெல், ப்ளீஸ். -என்னிடம் வராதே! 433 00:35:27,419 --> 00:35:29,421 -என்னைத் தனியாக விடு! -முட்டாள்! 434 00:35:30,088 --> 00:35:31,882 -என் வீட்டில் துப்பாக்கி எடுத்து வருகிறாயா? -யிட்ஸாக்... 435 00:35:31,965 --> 00:35:33,926 ஏன்? என்னை என்ன செய்ய வைத்துள்ளாய்! 436 00:35:34,009 --> 00:35:35,886 -என்ன நடக்கிறது? -அவன் இங்கே துப்பாக்கி எடுத்து வந்துள்ளான்! 437 00:35:35,969 --> 00:35:36,970 அவன் எனக்காக எடுத்து வந்தான். 438 00:35:37,596 --> 00:35:38,722 இதில் நீயும் உடந்தையா? 439 00:35:38,805 --> 00:35:40,516 என் விதிகளை மீறியிருக்கிறாய். நீ வெளியேறியாக வேண்டும். 440 00:35:40,599 --> 00:35:41,600 -யிட்ஸாக். -என்னை மன்னித்துவிடுங்கள். 441 00:35:41,683 --> 00:35:42,851 என்னை நீங்கள் வெளியேற்ற முடியாது. 442 00:35:42,935 --> 00:35:43,936 இன்றே. 443 00:35:45,562 --> 00:35:46,396 இருவரும். 444 00:35:53,695 --> 00:35:54,696 என்னை மன்னித்துவிடு. 445 00:35:54,780 --> 00:35:57,658 ஆம், மன்னிப்பு கேட்டால் தங்க இடம் கிடைத்துவிடுமா? 446 00:36:02,746 --> 00:36:03,747 அடச்சை. 447 00:36:26,186 --> 00:36:27,187 ஹேய். 448 00:36:28,814 --> 00:36:31,900 டேனி, இன்னும் அந்த வீட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறாய்? 449 00:36:36,071 --> 00:36:37,406 வீட்டுக்கு வா. உன் அம்மா நீயில்லாமல் தவிக்கிறார். 450 00:36:37,489 --> 00:36:38,824 நாம் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். 451 00:36:43,287 --> 00:36:44,288 உன் விருப்பப்படி செய். 452 00:36:57,009 --> 00:36:58,010 என்னை மன்னித்துவிடு. 453 00:36:59,595 --> 00:37:01,471 உன்னையும் தங்க வைக்க அவரிடம் முயன்றேன். 454 00:37:05,184 --> 00:37:07,352 அந்தத் துப்பாக்கி வாங்குவதைப் பற்றி நீ கூறியது சரிதான் என நினைக்கிறேன். 455 00:37:11,648 --> 00:37:12,649 நிஜமாகவா? 456 00:37:13,192 --> 00:37:14,651 நீ என்ன செய்ய வேண்டும் என்று அரியானா விரும்பியதை 457 00:37:14,735 --> 00:37:17,446 உன்னைச் செய்ய வைத்ததை உணர்ந்ததாகக் கூறுவாயா? 458 00:37:18,071 --> 00:37:19,281 அப்போதைக்கு இல்லை. 459 00:37:20,949 --> 00:37:21,950 இப்போது? 460 00:37:25,662 --> 00:37:26,663 இருக்கலாம். 461 00:37:27,331 --> 00:37:28,624 அதை என்னால் முடிக்க முடிந்தால்? 462 00:37:29,124 --> 00:37:30,292 ஆம், முடிக்க முடிந்தால்? 463 00:37:31,919 --> 00:37:35,797 அவர் எப்போதும் எனக்காக வர மாட்டான் என எனக்குத் தெரிந்தால்? 464 00:37:38,550 --> 00:37:42,054 எனில் நீ உனக்கென ஒரு வாழ்க்கையை வாழலாம். 465 00:37:43,388 --> 00:37:44,389 ஆம். 466 00:37:50,312 --> 00:37:52,689 யிட்ஸாக் தன் சாக்ஸ் டிராயரில் நிறைய மறைத்துவிடுகிறார். 467 00:37:52,773 --> 00:37:53,941 உன்னால் நம்ப முடிகிறதா? 468 00:37:57,444 --> 00:37:58,862 அது ஒரு அவசரத்திற்குத்தான். 469 00:37:59,363 --> 00:38:00,781 நான் காத்திருக்கவில்லை எனில்? 470 00:38:01,448 --> 00:38:05,494 அவர் மீண்டும் வர மாட்டார் எனத் தெரிந்துகொள்ள நான் அவரை முதலில் பயமுறுத்தினால்? 471 00:38:07,746 --> 00:38:08,997 ஆனால் வெறும் பயமுறுத்தத்தானே? 472 00:38:10,290 --> 00:38:13,418 ஆனால் நன்றாக பயமுறுத்த வேண்டும். யாருக்கும் எதுவும் ஆக வேண்டியதில்லை. 473 00:38:14,378 --> 00:38:16,296 அவர் என்னை பயமுறுத்தியது போல அவரை பயமுறுத்த வேண்டும். 474 00:38:17,256 --> 00:38:19,132 என்னால் அதைத் தனியாக செய்ய முடியாது. 475 00:38:20,384 --> 00:38:23,929 அவர்கள் நம்மிடம் கூறாத விஷயம் என்னவெனில், கிறுக்குத்தனமான விஷயத்தை நாம் பண்ணும்போது 476 00:38:25,639 --> 00:38:27,307 அது கிறுக்குத்தனமாக அப்போது தெரியாது., 477 00:38:30,561 --> 00:38:32,271 சரியாக என்ன திட்டம் போட்டீர்கள்? 478 00:38:34,481 --> 00:38:36,525 துப்பாக்கியைக் காட்டி, அவர் தலைக்கு மேலே சுடுவது. 479 00:38:37,776 --> 00:38:39,027 அவரை பயமுறுத்துவது. 480 00:38:41,738 --> 00:38:45,993 ஆஞ்சலோவுடனான சம்பவம், யிட்ஸாக் உன்னை வெளியேற்றியது, 481 00:38:46,577 --> 00:38:51,582 நீ உன் வரம்பை அடைந்ததாக உணர்ந்தாய் என்று சொல்லலாமா? 482 00:38:52,457 --> 00:38:55,711 தாக்குதல் நடத்தக் கட்டாயப்படுத்துப்பட்டதாக உணர்ந்தாயா? 483 00:38:57,546 --> 00:38:59,965 அது எல்லாமே என் தப்பு என்பது போல மீண்டும் கூறுகிறீர்கள். 484 00:39:02,217 --> 00:39:04,344 நான் இதைத் தனியாகச் செய்யவில்லை. அது உங்களுக்குத் தெரியும். 485 00:39:05,762 --> 00:39:06,763 நன்றி. 486 00:39:09,600 --> 00:39:11,435 அரியானை பலாத்காரம் செய்த ஆளை எங்கே கண்டுபிடிக்கலாம் என்று 487 00:39:12,394 --> 00:39:13,770 அவள் உன்னிடம் கூறினாளா? 488 00:39:18,066 --> 00:39:21,653 வெள்ளிக்கிழமைகளில் வேலைக்குப் பிறகு ஓடிபிக்குச் செல்வார் என்று கூறினாள். 489 00:39:23,238 --> 00:39:25,073 அது உனக்கு விசித்திரமாகத் தெரியவில்லையா? 490 00:39:25,157 --> 00:39:28,493 இல்லை, ஏன் தெரிய வேண்டும்? நிறைய பேர் ஓடிபிக்குச் செல்வார்கள். அது... 491 00:39:29,536 --> 00:39:31,246 அது தற்செயலானது என நினைத்தேன். 492 00:39:35,751 --> 00:39:36,877 யார் அது? 493 00:39:40,964 --> 00:39:42,925 ஹேய்! நில்! 494 00:39:44,468 --> 00:39:46,386 டேனி, யார் அது? 495 00:39:56,438 --> 00:39:57,606 அது மார்லின். 496 00:39:59,024 --> 00:40:00,734 அது எப்படி மார்லினாக இருக்க முடியும், டேனி? 497 00:40:03,862 --> 00:40:05,906 டேனி, என்ன செய்கிறாய்? அவனைச் சுடு! 498 00:40:11,119 --> 00:40:12,454 நான் மீண்டும் கேட்கிறேன். 499 00:40:13,539 --> 00:40:17,918 அரியானாவை பலாத்காரம் செய்தவர் எப்படி உன் வளர்ப்புத் தந்தையாக இருக்க முடியும்? 500 00:40:20,170 --> 00:40:21,171 எனக்குத் தெரியவில்லை. 501 00:40:23,465 --> 00:40:27,010 மார்லினுக்கு அவளது அப்பாவைத் தெரிந்திருக்கும் என நினைத்தேன். 502 00:40:29,596 --> 00:40:33,767 நீயும் அரியானாவும் ஒரே வீட்டில் வசித்தீர்கள், எப்படி? 503 00:40:35,227 --> 00:40:36,436 தற்செயலா? 504 00:40:37,521 --> 00:40:39,690 அது வாய்ப்பில்லாததாகத் தெரிகிறது, இல்லையா? 505 00:40:41,358 --> 00:40:43,944 கமான், டேனி. நீ அதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும், இல்லையா? 506 00:40:45,779 --> 00:40:48,073 -அது எப்படி நடக்கும்? -நான் என்ன சொல்ல வேண்டும் என விரும்புகிறாய்? 507 00:40:48,156 --> 00:40:49,575 நீ எதுவும் சொல்ல வேண்டும் என விரும்பவில்லை. 508 00:40:49,658 --> 00:40:52,494 இந்த ஒட்டுமொத்த விஷயமும் தொடக்கத்தில் இருந்தே செட்டப் என்று, இல்லையா? 509 00:40:54,830 --> 00:40:55,831 அது செட்டப்பாக இருந்திருந்தால்? 510 00:40:57,457 --> 00:41:00,502 -என்ன? -செட்டப். எதற்கான செட்டப்? 511 00:41:03,172 --> 00:41:05,048 பாஸ்போர்ட்களை எடுத்துக்கொள். 512 00:41:05,132 --> 00:41:06,633 உன் அப்பாவைக் கண்டுபிடி. 513 00:41:07,384 --> 00:41:08,510 இது வெளிப்படையாகத் தெரியவில்லையா? 514 00:41:09,720 --> 00:41:11,555 தொடக்கத்தில் இருந்தே என்னிடம் அதைத்தான் அவர்கள் விரும்பியுள்ளனர். 515 00:41:12,514 --> 00:41:14,516 அவர்கள் அந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து, 516 00:41:15,350 --> 00:41:17,144 நான் என் அப்பாவைக் கண்டறிய வேண்டும் என விரும்பியுள்ளனர். 517 00:41:20,439 --> 00:41:21,815 அதைத்தான் நான் செய்தேன். 518 00:41:35,621 --> 00:41:38,665 உங்களுக்கோ உங்களுக்குத் தெரிந்தவருக்கோ உதவி தேவைப்பட்டால், 519 00:41:38,749 --> 00:41:40,542 APPLE.COM/HERETOHELP என்ற தளத்திற்குச் செல்லவும் 520 00:42:30,300 --> 00:42:32,302 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்