1 00:01:27,796 --> 00:01:29,798 {\an8}டேனியல் கீஸ் எழுதிய தி மைன்ட்ஸ் ஆஃப் பில்லி மில்லிகன் 2 00:01:29,798 --> 00:01:30,883 {\an8}என்னும் புத்தகத்தால் உந்தப்பட்டது 3 00:02:32,361 --> 00:02:34,655 பரவாயில்லை, டேனி. 4 00:02:36,406 --> 00:02:38,575 இதற்கு நீண்ட காலமும், முயற்சியும் எடுக்கும். 5 00:02:42,037 --> 00:02:45,290 நாம் உன் சிறுவயது பற்றிப் பேசலாமா? சரியா? 6 00:02:52,172 --> 00:02:54,049 நாம்... 7 00:02:56,969 --> 00:02:58,762 நீ சிறுவயதாக இருந்த காலத்தைப் பற்றிப் பேசலாம். 8 00:03:02,015 --> 00:03:03,016 அதைப் பற்றி என்ன? 9 00:03:03,016 --> 00:03:07,104 அந்த நல்ல காலத்தைப் பற்றி என்னிடம் கூற முடியுமா? 10 00:03:08,272 --> 00:03:09,940 ஒரு மகிழ்ச்சியான நினைவைப் பற்றிக் கூற முடியுமா? 11 00:03:13,068 --> 00:03:18,323 ”14, 15, 16, 17, 18, 19.” 12 00:03:18,991 --> 00:03:20,742 நாம் 19 முறை ஸ்ட்ரைக் அவுட் செய்துள்ளோம். 13 00:03:20,742 --> 00:03:23,245 - மேலும் வென்றுள்ளோம். - அற்புதம். 14 00:03:23,245 --> 00:03:24,830 ஸ்வொபோடா இரண்டு ஹோம் ரன்கள் அடித்தார். 15 00:03:26,164 --> 00:03:27,374 ஆனால் கப்ஸும் வென்றுள்ளனர். 16 00:03:27,374 --> 00:03:32,212 கப்ஸைப் பற்றிக் கவலைப்படாதே. நான் கூறுகிறேன், டேன், இது நமக்கான ஆண்டு. 17 00:03:32,713 --> 00:03:36,508 நீங்கள் பேசுவது கேட்கிறது. “தூங்கும் நேரம்” என்றால் புரியவில்லையா? 18 00:03:38,510 --> 00:03:40,470 லண்டனின் சேனல் ஒன்பது இருக்கும் என நினைக்கிறாயா? 19 00:03:40,470 --> 00:03:41,555 எனக்குத் தெரியவில்லை. 20 00:03:42,139 --> 00:03:43,849 லண்டன் மிகத் தூரமாக உள்ளது. 21 00:03:45,851 --> 00:03:49,104 நான் இல்லாதபோது அவர்களுக்காக நீ ஆரவாரம் செய். அவர்களுக்குத் தேவை. 22 00:03:49,104 --> 00:03:50,522 க்ளியான். 23 00:03:51,523 --> 00:03:54,234 - ஜோன்ஸ் பிளேட்டுக்குச் செல்கிறார். - க்ளியான். 24 00:03:54,234 --> 00:03:57,404 - ஜென்கின்ஸ் டெலிவர். - க்ளியான். 25 00:03:57,404 --> 00:03:59,781 நன்றாக ஸ்விங் செய்கிறார், மிஸ் செய்துவிட்டார்! அவர் ஸ்ட்ரைக் செய்துவிட்டார். 26 00:03:59,781 --> 00:04:00,866 என்ன? 27 00:04:00,866 --> 00:04:04,703 டேனி சல்லிவன் சத்தமாக ஆரவாரம் செய்யாததால் மெட்ஸ் தோற்றுவிட்டனர். 28 00:04:05,495 --> 00:04:08,207 நான் ஆரவாரம் செய்வேன், சரியா? நான் ஆரவாரம் செய்வேன். 29 00:04:09,124 --> 00:04:11,001 அப்பா என்னை சீக்கிரமாகக் கூட்டிச் செல்கிறார். 30 00:04:15,380 --> 00:04:17,382 நீ போக வேண்டாம் என விரும்புகிறேன். 31 00:04:18,509 --> 00:04:21,345 கிறிஸ்துமஸ் நேரத்தில் அதையேதான் உன்னிடமும் சொல்வேன். 32 00:04:21,345 --> 00:04:24,181 நீ நன்றாக இருப்பாய். குட் நைட், டேனி. 33 00:04:25,349 --> 00:04:26,350 குட் நைட், ஆடம். 34 00:04:35,734 --> 00:04:38,028 நீங்கள் இரட்டையர்கள்தானே? 35 00:04:40,239 --> 00:04:42,282 நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தோம் என்று என் அம்மா கூறுவார். 36 00:04:43,534 --> 00:04:44,743 அது உண்மைதான். 37 00:04:45,410 --> 00:04:46,411 இது எப்போது நடந்தது? 38 00:04:47,412 --> 00:04:49,873 கிரேடு பள்ளியில் நானும் என் சகோதரனும் இருந்தபோது. 39 00:04:51,792 --> 00:04:54,878 அது கோடைக்காலத்தின் இறுதி. பள்ளி மீண்டும் திறக்கும் காலம். 40 00:04:54,878 --> 00:04:57,506 அப்போதுதான் நீங்கள் முதல் முறையாக தனியாக இருந்தீர்களா? 41 00:04:58,715 --> 00:04:59,800 ஆம். 42 00:05:02,052 --> 00:05:05,138 விஷயம் என்னவெனில், ஆடம்தான் எனக்கு எப்போதும் உதவியாக இருந்தான். 43 00:05:22,698 --> 00:05:23,907 உள்ளே வாருங்கள். 44 00:05:40,716 --> 00:05:41,925 சாக்லேட் சிப் குக்கீகள் 45 00:05:41,925 --> 00:05:43,010 ஹேய், நண்பா. 46 00:05:43,677 --> 00:05:44,887 ஹேய், பில். 47 00:05:44,887 --> 00:05:46,263 நாம் கொஞ்சம் வாங்கலாமா? 48 00:05:46,263 --> 00:05:48,932 நிச்சயமாக. வாங்கலாம். 49 00:05:50,893 --> 00:05:53,896 என் பணத்தை மறந்துவிட்டேன். உன்னிடம் பணம் உள்ளதா? 50 00:05:58,817 --> 00:06:00,152 வாவ். 51 00:06:00,152 --> 00:06:02,905 இந்த வாரம் முழுவதுக்குமான பணத்தை இன்று கொடுத்துள்ளனர். 52 00:06:02,905 --> 00:06:04,156 நாம் சில்லறை வாங்கலாம். 53 00:06:04,823 --> 00:06:05,908 நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். 54 00:06:13,290 --> 00:06:15,292 பத்து சென்டுக்கு மட்டும் வாங்கு, சரியா? 55 00:06:15,292 --> 00:06:17,669 கவலைப்படாதே. நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். 56 00:06:26,553 --> 00:06:27,596 ஒரு கையைத் தேர்வுசெய், டேனி. 57 00:06:36,980 --> 00:06:38,190 திருப்பிக் கொடுத்துவிட்டேன். 58 00:06:55,749 --> 00:06:58,752 உன் அம்மாவைத் தொடர்புகொள்ள முயன்றோம், ஆனால் பதிலளிக்கவேயில்லை. 59 00:06:59,253 --> 00:07:03,215 மிஷின் உடைந்துள்ளது. அதைச் சரிசெய்யும் அளவுக்கு அவசியமில்லை என்று அவர் கூறினார். 60 00:07:03,215 --> 00:07:05,217 அவர் மதியங்களில் மருத்துவமனையில் வேலை செய்வார். 61 00:07:05,217 --> 00:07:07,302 {\an8}உன் அப்பாவும், அவர்... 62 00:07:07,302 --> 00:07:08,554 {\an8}தலைமையாசிரியர் கிரீர் 63 00:07:10,347 --> 00:07:11,723 {\an8}அதனால்தான் திரு. ஜோன்ஸ் வந்துள்ளார். 64 00:07:13,725 --> 00:07:16,812 திரு. ஜோன்ஸ்தான் எங்கள் தொடக்கப் பள்ளிக்கான வழிகாட்டும் ஆலோசகர். 65 00:07:16,812 --> 00:07:19,565 இது தொடங்குவதற்கான நல்ல வழி இல்லை. 66 00:07:19,565 --> 00:07:21,859 திரு. கார்ட்டர் செய்தது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாததுதான், 67 00:07:21,859 --> 00:07:23,735 ஆனால் அப்படிக் கோபப்படுவதும்தான். 68 00:07:23,735 --> 00:07:24,820 பரவாயில்லை. 69 00:07:29,700 --> 00:07:31,451 நீ எதுவும் சொல்ல வேண்டுமா, டேனி? 70 00:07:33,370 --> 00:07:34,413 நான் வீட்டுக்குப் போகலாமா? 71 00:07:34,413 --> 00:07:38,375 கண்டிப்பாகப் போகலாம். நீயும் நானும் வாரம் ஒருமுறை சந்திக்கலாம். 72 00:07:38,375 --> 00:07:40,836 எல்ம் ரிட்ஜ் பள்ளி மாணவர் ஒழுங்கு நடவடிக்கைச் சீட்டு 73 00:07:46,008 --> 00:07:47,009 இதை உன் அம்மாவிடம் கொடு. 74 00:08:28,800 --> 00:08:30,636 ஸ்கிரீனை அறைந்து மூடாதே. 75 00:08:30,636 --> 00:08:31,929 மன்னித்துவிடுங்கள், அம்மா. 76 00:08:33,554 --> 00:08:34,806 வெள்ளிக்கிழமை வாழ்த்துகள். 77 00:08:34,806 --> 00:08:38,059 மூன்றாம் வகுப்பு படிக்கும் என் பெரிய பையனின் முதல் வாரம் எப்படி இருந்தது? 78 00:08:38,559 --> 00:08:39,394 நன்றாக இருந்தது. 79 00:08:39,394 --> 00:08:41,188 - எல்லாம் நன்றாக உள்ளனவா? - ஆம், அம்மா. 80 00:08:50,822 --> 00:08:51,990 அந்தச் சிரிப்பைப் பார்க்க வேண்டும். 81 00:09:05,295 --> 00:09:07,256 அவர்கள் அந்தத் தங்குமிடத்தைக் காலி செய்கின்றனர். 82 00:09:07,965 --> 00:09:09,675 ஆம், பேபி, அதை மூடுகின்றனர். 83 00:09:10,551 --> 00:09:11,885 இப்போது அங்கே யார் வசிக்கப் போகிறார்கள்? 84 00:09:13,637 --> 00:09:16,598 தெரியவில்லை. பேய்களாக இருக்கலாம். 85 00:09:20,102 --> 00:09:21,436 உனக்காக பீனட் பட்டர் ஜாம் தயார் செய்துள்ளேன். 86 00:09:24,565 --> 00:09:27,025 - நீங்கள் வீட்டில் இருக்க முடியாதா? - மன்னித்துவிடு, பேபி. 87 00:09:27,734 --> 00:09:30,153 என் சம்பாத்தியத்தால்தான் வீட்டுச் செலவுகள் நடக்கின்றன. 88 00:09:30,863 --> 00:09:32,239 நான் வேலைக்காக உடை மாற்ற வேண்டும். 89 00:10:12,362 --> 00:10:13,614 இன்றிரவு போகாமல் இருக்க முடியாதா? 90 00:10:15,032 --> 00:10:16,450 நான் வேலை பார்க்க வேண்டும் என உனக்குத் தெரியும், பேபி. 91 00:10:17,284 --> 00:10:18,744 எனக்கு இங்கே தனியாக இருக்கப் பிடிக்கவில்லை. 92 00:10:23,081 --> 00:10:26,418 நீ நன்றாக இருப்பாய். ஆடமை மிஸ் செய்கிறாயா? 93 00:10:27,044 --> 00:10:28,045 இது நியாயமில்லை. 94 00:10:28,629 --> 00:10:29,880 என்னை அப்பா வீட்டிற்கு அனுப்புங்கள். 95 00:10:34,635 --> 00:10:37,262 உன்னிடம் எண்கள் உள்ளன. பயமாக இருந்தால் எனக்கு கால் செய். 96 00:10:39,014 --> 00:10:40,057 நான் உங்களுடன் வருகிறேன். 97 00:10:40,057 --> 00:10:41,141 நீ வர முடியாது என உனக்குத் தெரியும். 98 00:10:42,851 --> 00:10:44,019 இந்த முறை மட்டும். 99 00:10:44,770 --> 00:10:46,772 ப்ளீஸ். கெஞ்சிக் கேட்கிறேன். 100 00:10:49,733 --> 00:10:50,734 ப்ளீஸ், அம்மா. 101 00:11:26,270 --> 00:11:27,104 ப்ளீஸ், அம்மா. 102 00:11:30,274 --> 00:11:31,400 சரி. 103 00:11:32,317 --> 00:11:35,696 - கடவுளே. நீயே தேர்வுசெய். - நல்லது. 104 00:11:38,574 --> 00:11:41,577 இதைத் தேர்வுசெய்கிறார். 105 00:11:42,160 --> 00:11:43,871 இல்லை. ரொம்ப சூடாக இருக்கும். 106 00:11:51,461 --> 00:11:52,671 இது. 107 00:11:59,386 --> 00:12:00,721 உனக்குப் பிடித்துள்ளதா? 108 00:12:00,721 --> 00:12:02,264 உன் அம்மாவுடன் பேசினேன். 109 00:12:04,975 --> 00:12:07,519 என்ன? என் அம்மாவுடன் பேசினீர்களா? 110 00:12:09,855 --> 00:12:11,398 அவர் நன்றாக இருக்கிறாரா? அவர் எப்படி இருக்கிறார்? 111 00:12:11,398 --> 00:12:13,567 ஆம், நன்றாக இருக்கிறார். 112 00:12:14,818 --> 00:12:16,612 அவர் உன்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறுகிறார். 113 00:12:17,196 --> 00:12:18,655 - உண்மையாகவா? - ஆம். 114 00:12:58,320 --> 00:13:00,197 - என்ன அது? - எதுவுமில்லை. 115 00:13:12,709 --> 00:13:14,461 நீ கிணற்றில் விழுந்ததாக நினைத்தேன். 116 00:13:14,461 --> 00:13:18,507 உன் ஷிஃப்ட்டின் நேரம்... ஓ, இல்லை. முடியவே முடியாது. 117 00:13:18,507 --> 00:13:21,301 இங்கே சிறுவன் வரக் கூடாது. இது மாகாணச் சட்டம். 118 00:13:21,301 --> 00:13:22,886 - வண்ணம் தீட்டு. - என் பிசினஸை மூடக்கூடும். 119 00:13:22,886 --> 00:13:24,429 - ஆனால் மாரியோ... - தெரியும். நான் பார்த்துக்கொள்கிறேன். 120 00:13:24,429 --> 00:13:26,390 நாம் இதைப் பற்றிப் பேசியுள்ளோம். கேண்டி, நான் சீரியஸாகப் பேசுகிறேன். 121 00:13:26,390 --> 00:13:28,308 பத்து வரை எண்ணி, உன் பாடலைப் பிளே செய். 122 00:13:28,308 --> 00:13:29,560 எதுவென்று உனக்குத் தெரியும்தானே? 123 00:13:32,312 --> 00:13:35,023 ஒன்று, இரண்டு, மூன்று... 124 00:13:35,023 --> 00:13:38,068 - ஹேய், ஒருமுறைதானே. - ஒவ்வொரு முறையும் ஒருமுறைதான். 125 00:13:38,068 --> 00:13:40,696 ...நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, 126 00:13:40,696 --> 00:13:44,157 பீட் எப்போதும் இருந்ததுபோன்ற மோசமானவன் ஆனதற்கு நான் வருந்துகிறேன். 127 00:13:44,157 --> 00:13:46,493 ...எட்டு, ஒன்பது, பத்து. 128 00:13:52,165 --> 00:13:55,210 அவர்கள் வரும்போது, பாரில் ஒரு சிறுவன் சாப்பிடுவதைப் பார்த்தால்... 129 00:13:55,210 --> 00:13:57,671 இவன் இங்கே உட்காந்திருந்தால் அது இரட்டிப்புக் குற்றம். 130 00:14:03,177 --> 00:14:04,636 கமான், கேண்டி. 131 00:14:04,636 --> 00:14:07,181 என்ன? அவன் ஜூக்பாக்ஸைப் பிளே செய்ய அனுமதிக்கக் கூடாதா? 132 00:14:07,181 --> 00:14:09,683 உங்களிடம் அவனுக்குப் பிடித்த பாடல் இருப்பது என் தவறு இல்லை. 133 00:14:10,475 --> 00:14:12,352 உன்னிடம் போராட முடியாது, தெரியுமா? 134 00:14:12,352 --> 00:14:13,687 நீங்களும் அப்படித்தான். 135 00:14:15,606 --> 00:14:17,316 - எப்படி இருக்கிறாய், டேன்? - ஹாய், மாரியோ. 136 00:14:19,735 --> 00:14:23,405 அவனுக்கு கோக்கும் பர்கரும் கொடு. இவ்வளவு ஒல்லியாக இருக்கிறான். 137 00:14:23,405 --> 00:14:25,949 - கடைசி முறை. சத்தியமாக. - சரி. 138 00:15:00,734 --> 00:15:03,487 நன்றி, ஆனால்... பார்த்து வா, பெண்ணே. 139 00:15:03,487 --> 00:15:04,738 மன்னிக்கவும். 140 00:15:26,176 --> 00:15:27,302 எப்படி இருக்கிறீர்கள்? 141 00:15:28,554 --> 00:15:29,930 உங்களுக்கு என்ன வேண்டும்? 142 00:15:29,930 --> 00:15:31,890 சில பட்வைஸர் பிட்சர்கள், மேடம். 143 00:15:36,395 --> 00:15:39,523 ஹேய், தம்பி. என்ன அது? 144 00:15:39,523 --> 00:15:40,691 வண்ணம் தீட்டுவதற்கான புத்தகம். 145 00:15:41,859 --> 00:15:45,070 டைனோசர்கள். அருமை. 146 00:15:46,238 --> 00:15:49,116 நீ இயற்கை வரலாற்றின் அருங்காட்சியகம் சென்றுள்ளாயா? 147 00:15:50,075 --> 00:15:53,161 ஆம். நான்காவது தளம், எல்லாமே டைனோசர்கள். 148 00:15:53,161 --> 00:15:54,663 ஆம். அவர்களிடம்... 149 00:15:54,663 --> 00:15:59,168 டெரோடாக்டைல்கள் இருக்கும் சுவரோவியம் இருக்கும். உன்னுடையது அதைவிட நன்றாக உள்ளது. 150 00:16:00,335 --> 00:16:02,546 மன்னிக்கவும். நீங்கள் என் சட்டையில் அமர்ந்துள்ளீர்கள். 151 00:16:02,546 --> 00:16:04,089 - ஆம். - மன்னிக்கவும். 152 00:16:04,089 --> 00:16:06,633 ஹேய். ஹாய். 153 00:16:08,468 --> 00:16:09,720 நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? 154 00:16:09,720 --> 00:16:12,306 - நாங்கள் பீர் சாப்பிடுகிறோம். - அப்படியா? 155 00:16:12,306 --> 00:16:13,682 ஆம். 156 00:16:16,852 --> 00:16:19,479 ஆம். பார், நண்பா. நாங்கள் எந்தத் தொந்தரவும் கொடுக்க விரும்பவில்லை, சரியா? 157 00:16:19,479 --> 00:16:20,564 அப்படியா? 158 00:16:24,401 --> 00:16:25,819 டேனி, இங்கே வா. 159 00:16:26,403 --> 00:16:27,821 உன் அம்மா சொல்வதைக் கேள், தம்பி. 160 00:16:29,323 --> 00:16:31,200 நீ அவனிடம் பேசலாம் என்று யாரும் சொல்லவில்லையே. 161 00:16:31,200 --> 00:16:32,784 நான் அனுமதி கேட்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லையே. 162 00:16:35,996 --> 00:16:37,331 கருப்பினத்தவர்கள் கடினமான தலையைக் கொண்டுள்ளீர்கள். 163 00:16:43,795 --> 00:16:45,923 நான் இருக்கிறேன். அமைதியாக இரு, சரியா? 164 00:16:47,966 --> 00:16:50,594 சில நேரம் அன்றிரவில் அந்த ரத்தம் என்னைப் பாதித்துவிட்டதாக நினைக்கிறேன். 165 00:16:50,594 --> 00:16:51,678 என்ன சொல்கிறாய்? 166 00:16:52,304 --> 00:16:54,723 பண்டைய யூத மதத்திலிருந்து ஷேக்ஸ்பியர் வரை, ரத்தம், குறிப்பாக 167 00:16:54,723 --> 00:16:58,393 வன்முறையில் சிந்தும் ரத்தத்திற்கு மந்திர சக்திகள் உள்ளதாகக் கூறுகின்ற்னார். 168 00:16:59,561 --> 00:17:03,690 அது தீய சக்தியை விரட்டும் அல்லது அதை வரவைக்கும். 169 00:17:08,278 --> 00:17:11,949 அப்படித்தான் நினைக்கிறாயா? நடந்தது உன் தவறு என்று நினைக்கிறாயா? 170 00:17:13,825 --> 00:17:15,868 அதன் பிறகு நடந்த அனைத்தும் 171 00:17:16,619 --> 00:17:18,997 வெறும் தற்செயலாக இருக்க வாய்ப்பில்லை, இல்லையா? 172 00:17:33,679 --> 00:17:34,763 ஹேய், பேபி. 173 00:17:36,557 --> 00:17:38,016 நீ ஏன் தூங்கவில்லை? 174 00:17:38,016 --> 00:17:39,893 அந்தச் சண்டையைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. 175 00:17:39,893 --> 00:17:42,980 மன்னித்துவிடு. என் மெத்தையில் தூங்க விரும்புகிறாயா? 176 00:17:50,779 --> 00:17:52,155 ஆனால் இன்று மட்டும்தான், சரியா? 177 00:17:56,785 --> 00:17:57,828 இங்கே வா. 178 00:18:01,874 --> 00:18:04,293 அப்பா பிரிந்தது எங்களைப் பலவீனமாக்கிவிட்டது. 179 00:18:06,086 --> 00:18:07,838 என் அம்மா எப்போதும் ஏமாற்றத்துடன் இருந்தார். 180 00:18:07,838 --> 00:18:11,925 அதாவது, எப்போதும் சிக்கல்களை யாராவது தீர்க்கவோ அவர் எதிர்பார்த்தபடி 181 00:18:11,925 --> 00:18:14,553 வாழ்க்கையை மாற்றவோ விரும்பினார் என எப்போதும் நினைப்பேன். 182 00:18:18,140 --> 00:18:19,391 எங்களுக்கு ஒரு ரட்சகர் தேவைப்பட்டார். 183 00:18:33,822 --> 00:18:35,782 ஆஸ்டர்வில் இளைஞர் தடுப்புக் காவல் மையம் 184 00:18:42,456 --> 00:18:43,457 ஹலோ. 185 00:18:53,550 --> 00:18:58,222 ஹேய். நான் மார்லின். அந்த மீன் இருக்குமே, அதுபோல. 186 00:18:59,556 --> 00:19:00,641 உட்காரு. வா. 187 00:19:00,641 --> 00:19:01,767 நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், ஜோ. 188 00:19:03,227 --> 00:19:06,813 நான் கடிக்க மாட்டேன், கிறிஸ்டோஃபர். 189 00:19:08,232 --> 00:19:09,233 உட்காரு. 190 00:19:14,112 --> 00:19:15,113 காஃபீ? 191 00:19:16,698 --> 00:19:18,116 - உண்மையாகவா? - ஆம். 192 00:19:19,159 --> 00:19:20,494 - சரி. - சரி. 193 00:19:21,912 --> 00:19:22,913 பாலும் சர்க்கரையும் வேண்டுமா? 194 00:19:23,497 --> 00:19:26,708 இல்லை, சர்க்கரை மட்டும். என்னைப் போல ஸ்ட்ராங்காகவும் கருப்பாகவும். 195 00:19:27,793 --> 00:19:28,794 சரி. 196 00:19:29,920 --> 00:19:32,005 நான் இங்கே தலைமை ஆலோசகராக உள்ளேன், 197 00:19:32,005 --> 00:19:34,091 நான் உன் அட்மிஷனை நிர்வகிக்கப் போகிறேன். 198 00:19:34,091 --> 00:19:37,094 இப்போது, உன்னிடம் கூறப் போகும் முதல் விஷயம் நீ என்னை நம்பலாம் என்பதுதான். 199 00:19:38,011 --> 00:19:41,014 அது பொய் என நீ நினைப்பது தெரியும், ஆனால் பரவாயில்லை. 200 00:19:41,807 --> 00:19:44,226 நீ ஒளித்துவைத்து எடுத்து வந்தது, அவர்களிடம் கொடுக்காதது எதுவாக இருந்தாலும் 201 00:19:44,226 --> 00:19:46,979 இப்போது என்னிடம் கொடுக்கலாம். எதுவும் நடக்காது. 202 00:19:47,771 --> 00:19:52,192 இந்த அறையிலிருந்து சென்றதும் அவர்கள் உன்னிடம் கண்டுபிடித்தால், எதுவும் உறுதியளிக்க முடியாது. 203 00:19:52,860 --> 00:19:54,278 இல்லை. என்னிடம் எதுவும் இல்லை. 204 00:19:54,778 --> 00:19:55,779 சரி. 205 00:19:57,531 --> 00:19:58,824 அத்துமீறி நுழைந்துள்ளாய். 206 00:19:59,324 --> 00:20:01,660 ஆம். என் பாட்டி வீட்டின் வெளியே விட்டுப் பூட்டிவிட்டார், 207 00:20:02,578 --> 00:20:04,538 நான் அவரிடம் இருந்திருக்க வேண்டியது. 208 00:20:06,081 --> 00:20:08,750 என் சொந்த வீட்டில் அத்துமீறி நுழைந்ததற்கு என்னை எப்படிக் கைதுசெய்ய முடியும்? 209 00:20:11,587 --> 00:20:12,838 அது நல்ல பாயிண்ட். 210 00:20:15,507 --> 00:20:20,846 வாவ். நேற்று உன் பிறந்தநாளா? ஒரு நாளில் இளைஞர் காவலுக்கு வந்துள்ளாய். 211 00:20:20,846 --> 00:20:22,306 இல்லை, நான் இங்கே இருக்க வேண்டியதில்லை. 212 00:20:31,398 --> 00:20:33,775 இதுதான் விஷயம், கிறிஸ்டோஃபர் ஃபோர்ப்ஸ். 213 00:20:33,775 --> 00:20:39,114 நீ கடினமாகக் காட்டிக்கொள்ள முயலலாம், ஆனால் இங்கே கடுமையாக இருக்கும். 214 00:20:40,115 --> 00:20:44,119 மேலும் உன் வயதிற்கு மிகவும் சிறுவனாகத் தெரிகிறாய். 215 00:20:44,703 --> 00:20:45,913 இங்கே... 216 00:20:47,706 --> 00:20:49,708 சிறியவர்களும் பெரியவர்கள் போலத்தான் நடத்தப்படுவார்கள். 217 00:20:51,835 --> 00:20:55,172 அதனால் உனக்கு ஒரு நண்பன் தேவை. என்னால் அந்த நண்பனாக இருக்க முடியும். 218 00:20:56,215 --> 00:20:57,883 என்னால் உன்னைப் பார்த்துக்கொள்ள முடியும். 219 00:20:59,593 --> 00:21:01,094 இல்லை, பரவாயில்லை. 220 00:21:02,095 --> 00:21:06,350 சரி. உன் விருப்பம்தான், தம்பி. விதிகளைப் பின்பற்று. 221 00:21:06,350 --> 00:21:10,062 நீ தவிர்க்கக்கூடிய... சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதே. 222 00:21:11,480 --> 00:21:14,316 நீ உன் ஆறு மாதகால தண்டனையை முடித்து, 223 00:21:14,316 --> 00:21:17,986 எதுவும் ஆகாமல் வெளியேறுவதை, நாம் உறுதிசெய்ய வேண்டும். 224 00:21:19,404 --> 00:21:21,740 - புரிந்ததா? - புரிந்தது. 225 00:21:22,324 --> 00:21:23,784 ”புரிந்தது, மார்லின்” என்று சொல். 226 00:21:24,409 --> 00:21:26,286 - புரிந்தது, மார்லின். - சரி. 227 00:21:27,371 --> 00:21:28,205 முடிந்தது, ஜோ. 228 00:21:28,789 --> 00:21:30,916 என்னிடம் ரிப்ஸ் உள்ளன. ஒரு நிமிடம். 229 00:21:35,337 --> 00:21:36,547 அதைப் பற்றிக் கவலைப்படாதே. 230 00:21:40,050 --> 00:21:42,427 ஒன்று சொல்லவா, ஜோ? மன்னிக்கவும், இன்னொரு விஷயம் இவனிடம் கேட்க வேண்டும். 231 00:21:42,427 --> 00:21:43,929 ஒரு நிமிடம். மன்னிக்கவும். 232 00:21:47,432 --> 00:21:48,475 என்ன? 233 00:21:59,778 --> 00:22:01,488 நான் வசிக்கும் பகுதியில் ஒருவன் இதைக் கற்றுக்கொடுத்தான். 234 00:22:02,239 --> 00:22:05,909 மேலும், பார்த்துக்கொள்வது பற்றிக் கூறினீர்களே... 235 00:22:06,410 --> 00:22:08,370 அது எனக்குத் தேவையில்லை. 236 00:22:08,370 --> 00:22:10,372 - இல்லை. ஆம். - ஆம். 237 00:22:16,003 --> 00:22:17,421 முடிந்தது, ஜோ. 238 00:23:16,688 --> 00:23:17,898 எப்படி இருக்கிறீர்கள்? 239 00:23:21,026 --> 00:23:24,696 இந்த வழியே பல முறை சென்றுள்ளேன், உள்ளே வந்ததே இல்லை. 240 00:23:26,865 --> 00:23:28,116 இன்று மட்டும் ஏன்? 241 00:23:29,743 --> 00:23:33,914 உங்கள் அறிவிப்புப் பலகையை அறிகுறியாக எடுத்துக்கொண்டேன். 242 00:23:37,960 --> 00:23:39,670 - உங்களுக்கு எதுவும் வேண்டுமா? - ஆம், ஏன் கூடாது? 243 00:23:42,172 --> 00:23:45,300 ஒரு பீர் கொடுங்கள். டேப்பில் மில்லர் இருந்தால் கொடுங்கள். 244 00:23:45,843 --> 00:23:47,302 - எங்களிடம் உள்ளது. - நன்றி. 245 00:23:51,557 --> 00:23:53,141 என்னுடம் சேர்ந்துகொள்கிறீர்களா? 246 00:24:18,584 --> 00:24:20,043 நான் தனியாகக் குடிக்க வேண்டுமா? 247 00:24:30,679 --> 00:24:34,391 அதில் எதுவும் நடந்தது உனக்குத் தெரியாது. உண்மையா என்று. 248 00:24:36,226 --> 00:24:38,896 இல்லை, அப்படி இல்லை. ஆனால் ஒரு வித்தியாசம் உள்ளது. 249 00:24:38,896 --> 00:24:40,063 எப்படி? 250 00:24:40,063 --> 00:24:42,482 நீங்கள் சில விஷயங்களை அனுபவித்ததால் உங்களுக்குத் தெரியும். 251 00:24:42,482 --> 00:24:43,942 சில விஷயங்களைப் படித்ததால் தெரியும். 252 00:24:43,942 --> 00:24:46,153 ஆனால் சில விஷயங்கள் அந்தக் கதையை பல முறை உங்களிடம் 253 00:24:46,153 --> 00:24:47,529 கூறியதால் தெரியும். 254 00:24:48,197 --> 00:24:50,866 அவற்றை நீங்கள் அனுபவித்தது போல உங்களுக்குத் தெரியும். 255 00:24:50,866 --> 00:24:52,409 உன் அம்மா கூறினாரா? 256 00:24:52,409 --> 00:24:53,660 இருவரும்தான். 257 00:24:55,412 --> 00:25:00,501 நாங்கள் வளரும்போது முழுக்கவும். ஆடமிடமும் என்னிடமும். 258 00:25:02,336 --> 00:25:03,629 பிறகு என்ன நடந்தது? 259 00:25:05,297 --> 00:25:09,301 அவர்கள் என் அம்மாவின் ஷிஃப்ட் நேரம் முடியும் வரை இரவு முழுவதும் பேசினர். 260 00:25:11,136 --> 00:25:12,679 அவர்கள் என்ன பேசினர் என்பது எனக்குத் தெரியும். 261 00:25:12,679 --> 00:25:15,974 ஆனால் அனைவரும் காதலில் விழும்போது அதைத்தான் கூறுவார்கள். 262 00:26:15,826 --> 00:26:18,328 மார்லின் எங்களைக் காப்பாற்றுவார் என என் அம்மா நம்பினார் என நினைக்கிறேன். 263 00:26:19,329 --> 00:26:21,915 மோசமான விஷயங்களை அவர் விரட்டுபவராக இருப்பார் என்று. 264 00:26:23,917 --> 00:26:26,670 மார்லின் அதற்கேற்ற ஆளாக இருப்பார் என நினைத்தார் என நினைக்கிறேன். 265 00:26:27,546 --> 00:26:29,214 அதாவது, நாங்கள் இருவருமே நினைத்தோம். 266 00:26:31,133 --> 00:26:32,259 ஆனால்? 267 00:26:34,386 --> 00:26:37,097 ஆனால் உண்மை என்னவெனில், எங்களால் அது முடியவில்லை. 268 00:26:39,016 --> 00:26:40,893 மோசமான விஷயங்கள் ஏற்கனவே வந்திருந்தன. 269 00:27:21,016 --> 00:27:22,476 அப்படித்தான்! 270 00:28:45,309 --> 00:28:46,560 நீ தினமும் காலை உணவு தயார் செய்வாயா? 271 00:28:50,355 --> 00:28:52,399 - குட் மார்னிங், சார். - சீக்கிரம் எழுந்துவிட்டாய். 272 00:28:53,066 --> 00:28:54,526 - ஹாய். - ஹேய். 273 00:28:54,526 --> 00:28:56,111 கமான், வந்து சாப்பிடு. 274 00:28:56,111 --> 00:28:58,864 - உட்காருகிறாயா? - இல்லை. நேரமாகிவிடும். 275 00:28:58,864 --> 00:29:00,991 - ஆடம் இன்று மீண்டும் வந்துள்ளான். - இந்த நாள் இனிதாக இருக்கட்டும், தம்பி. 276 00:29:02,075 --> 00:29:03,744 ஹேய், உன் லன்ச் பாக்ஸ். 277 00:29:09,750 --> 00:29:11,126 உன் ஜாக்கெட்டை மறந்துவிடாதே. 278 00:29:26,725 --> 00:29:31,063 டேனி, இரு! கதவைப் பிடித்துக்கொள்! 279 00:29:38,403 --> 00:29:41,073 - ஹேய். - அப்பாவின் வீடு எப்படி உள்ளது? 280 00:29:41,073 --> 00:29:43,575 - பரவாயில்லை. - அம்மா விருந்தினர் ஒருவரை அழைத்து வந்தார். 281 00:29:45,160 --> 00:29:46,912 அப்பா உன்னைப் பற்றி பல முறை கேட்டார். 282 00:29:46,912 --> 00:29:47,996 அவர் உன்னை மிகவும் மிஸ் செய்கிறார். 283 00:29:50,666 --> 00:29:51,959 அவர் மீண்டும் லண்டன் செல்கிறார். 284 00:29:52,584 --> 00:29:55,003 அவர் திரும்பி வரும்போது, அவர் வரலாமா என்று அம்மாவிடம் கேட்கப் போகிறார். 285 00:29:55,796 --> 00:29:57,089 அவர் கூடாது என்றுதான் சொல்லப் போகிறார். 286 00:29:57,089 --> 00:30:00,175 ஆம், ஆனால் அப்பாவைப் பற்றித்தான் தெரியுமே, அவர் கேட்டுக்கொண்டே இருப்பார். 287 00:30:00,676 --> 00:30:03,762 அவர் அங்கே வந்து உன்னைக் கடத்தவில்லை என்றால் ஆச்சரியப்பட மாட்டேன். 288 00:30:03,762 --> 00:30:07,182 - அப்படி நடக்க விரும்புகிறேன். - டேனி. உன்னை சிறுமி அடித்ததாகக் கேள்விப்பட்டேன். 289 00:30:07,182 --> 00:30:08,976 உன் தொண்டையில் உன் உறுப்பே சிக்கிக்கொண்டதாகக் கேள்விப்பட்டேன். 290 00:30:18,193 --> 00:30:19,444 நான் அவனை மிகவும் மிஸ் செய்கிறேன். 291 00:30:20,696 --> 00:30:24,533 நான் கூறியது போல, ஆடம்தான் என்னைப் பார்த்துக்கொண்டான், புரிகிறதா? 292 00:30:28,328 --> 00:30:30,747 என் அப்பா அடிக்கடி பயணிப்பார், 293 00:30:30,747 --> 00:30:32,916 அதனால் நாங்கள் அவரை அவ்வளவாகப் பார்க்க மாட்டோம். 294 00:30:32,916 --> 00:30:34,001 திரு. ஜோன்ஸ் இன்று காட்சி மற்றும் விவரிப்பு 295 00:30:34,001 --> 00:30:39,131 மேலும் அவர்... அவரது நிறுவனம் லண்டனில் ஒரு அலுவலகத்தைத் திறக்கிறது. 296 00:30:40,883 --> 00:30:42,926 அவருக்கு அங்கே அபார்ட்மெண்ட் கிடைக்கப் போகிறது. 297 00:30:45,220 --> 00:30:46,763 அதனால்தான் இதை எனக்கு வாங்கிக் கொடுத்தார். 298 00:30:49,808 --> 00:30:52,603 {\an8}ஆக, என் அப்பாவின் வேலை டிராவல் ஏஜென்சியில் செட்டில் ஆனதும், 299 00:30:52,603 --> 00:30:54,813 இந்தப் புத்தகத்தில் இருக்கும் எல்லா இடங்களுக்கும் செல்லப் போகிறோம். 300 00:30:56,023 --> 00:30:59,526 அட்டையில் உள்ளது போல, எல்லா இடங்களுக்கும். 301 00:31:12,080 --> 00:31:15,626 நன்றி, டேனி. அது மிகவும் நன்றாக இருந்தது. 302 00:31:18,337 --> 00:31:19,713 ஆசிரியரின் செல்லம். 303 00:31:22,132 --> 00:31:23,175 போதும். 304 00:31:25,219 --> 00:31:26,887 சாரா. நன்றி. 305 00:31:26,887 --> 00:31:28,639 நன்றி. நன்றி. 306 00:31:29,181 --> 00:31:30,766 நன்றி. நன்றி. 307 00:31:31,975 --> 00:31:33,018 நன்றி. 308 00:31:33,685 --> 00:31:35,562 டேன், கொஞ்சம் இருக்கிறாயா? 309 00:31:36,063 --> 00:31:37,105 நன்றி. 310 00:31:37,940 --> 00:31:39,858 மிக்க நன்றி. 311 00:31:40,817 --> 00:31:41,860 நன்றி. 312 00:31:50,869 --> 00:31:52,079 கமான். 313 00:31:56,250 --> 00:31:57,292 இங்கே உட்காரு. 314 00:32:08,595 --> 00:32:09,847 நீ இனிமையான சிறுவன், டேனி. 315 00:32:12,474 --> 00:32:15,519 உணர்வுப்பூர்வமானவன்... எனக்குத் தெரிகிறது. 316 00:32:16,854 --> 00:32:18,021 அது உண்மைதான் என்று கூறுவாயா? 317 00:32:21,441 --> 00:32:24,570 அப்படித்தான் நினைக்கிறேன். தெரியவில்லை. 318 00:32:24,570 --> 00:32:25,696 நீ அப்படித்தான் என நினைக்கிறேன். 319 00:32:26,530 --> 00:32:31,159 நீ விஷயங்களை ஆழமாக உணர்கிறாய். மிகவும் ஆழமாக. 320 00:32:32,452 --> 00:32:36,498 உன் அப்பா உன்னுடன் இல்லைதானே, டேன்? உன் அம்மா நிறைய வேலை செய்கிறார். 321 00:32:36,498 --> 00:32:39,960 இரண்டு வேலைகள். உனக்கு நண்பன் தேவை என்பது போலத் தெரிகிறது. 322 00:32:40,752 --> 00:32:43,714 நீ பேசுவதற்கு ஒருவன். நீ ஸ்பெஷலானவன் என நினைக்கும் ஒருவன். 323 00:32:46,049 --> 00:32:47,259 உன்னைப் புரிந்துகொள்கிறேன், டேன். 324 00:32:48,760 --> 00:32:53,265 நீ ஸ்பெஷலானவன். நீ தனிமையாக உணர வேண்டாம். 325 00:32:54,850 --> 00:32:58,729 நான் உன்னைக் காயப்படுத்த விரும்பவில்லை. உனக்கு உதவ விரும்புகிறேன். 326 00:33:00,480 --> 00:33:02,524 உனக்கு எதுவும் தொந்தரவு இருந்தால்... 327 00:33:09,448 --> 00:33:10,741 இங்கே என்ன நடக்கிறது? 328 00:33:13,327 --> 00:33:14,369 பேசிக்கொண்டிருந்தோம். 329 00:33:15,787 --> 00:33:17,331 இவனது அம்மா இவனைக் கூட்டிவரும்படி என்னிடம் கூறினார். 330 00:33:18,207 --> 00:33:19,291 போகலாம், டேன். 331 00:33:34,348 --> 00:33:36,683 அவர் என்ன தேவையோ அதுபோல இருந்தார். 332 00:33:37,184 --> 00:33:38,143 அது வேடிக்கையாக உள்ளது, இல்லையா? 333 00:33:39,520 --> 00:33:40,771 இல்லை. 334 00:33:43,023 --> 00:33:44,066 இல்லை, அப்படி நினைக்கவில்லை. 335 00:33:45,984 --> 00:33:47,194 என்ன சொல்கிறாய்? 336 00:33:48,570 --> 00:33:50,239 அவர்கள் புற்களை வெட்ட வேண்டும், இல்லையா? 337 00:33:50,239 --> 00:33:51,448 நீ புற்களை வெட்டுவாயா? 338 00:33:52,157 --> 00:33:53,367 இல்லையா? வெட்ட விரும்புகிறாயா? 339 00:33:53,367 --> 00:33:55,369 அதை நான் எடுத்து வரவா? சரி. 340 00:33:56,286 --> 00:33:57,496 வா. 341 00:34:00,749 --> 00:34:01,750 உள்ளே போ. 342 00:34:07,464 --> 00:34:09,007 நீ வெளியே வரவில்லை என்றவுடன் நான் கவலைப்பட்டேன். 343 00:34:12,594 --> 00:34:13,804 சரி. 344 00:34:19,935 --> 00:34:21,687 சரி, போகலாம். 345 00:34:24,523 --> 00:34:25,357 சரி. 346 00:34:49,547 --> 00:34:50,716 நன்றாக இருக்கிறாயா, டேன்? 347 00:34:52,717 --> 00:34:53,719 ம்ம்? 348 00:34:58,724 --> 00:35:00,184 அங்கே நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? 349 00:35:02,853 --> 00:35:03,854 ஒன்றுமில்லை. 350 00:35:05,772 --> 00:35:06,773 அவன் உன்னைத் தொட்டானா? 351 00:35:11,320 --> 00:35:12,529 நீ என்னிடம் சொல்லலாம். 352 00:35:21,538 --> 00:35:26,293 நான் உன் அம்மாவிடம் ப்ரொபோஸ் செய்ய நினைக்கிறேன். 353 00:35:28,462 --> 00:35:30,005 - அப்படியா? - ஆம். 354 00:35:30,005 --> 00:35:31,381 அது அவருக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன். 355 00:35:33,800 --> 00:35:36,136 நீயும் அப்படி நினைக்கிறாயா? 356 00:35:36,845 --> 00:35:40,224 உண்மை என்னவெனில், அவர் பணம் சம்பாதிக்க மிகவும் கஷ்டப்படுகிறார். 357 00:35:42,726 --> 00:35:44,728 அந்த இரண்டு வேலைகளிலும் அவர் கஷ்டப்படுகிறார். 358 00:35:46,688 --> 00:35:48,190 உண்மையில், 359 00:35:50,150 --> 00:35:54,238 அவரால் உன்னை எப்படிப் பார்த்துக்கொள்ள முடியும் எனத் தெரியவில்லை, புரிகிறதா? 360 00:35:58,325 --> 00:36:00,869 நான் அவருக்கு உதவத் தயாராக இருக்கிறேன். 361 00:36:02,204 --> 00:36:07,376 ஆனால்... நாம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். 362 00:36:10,629 --> 00:36:13,507 ஒரு ரகசியம் போல. 363 00:36:14,633 --> 00:36:16,009 நம்மால் அதைச் செய்ய முடியுமா? 364 00:36:17,427 --> 00:36:19,054 - நிச்சயமாக. - அப்படியா? 365 00:36:42,870 --> 00:36:44,037 நான் இப்போது நிறுத்தலாமா? 366 00:36:47,749 --> 00:36:48,959 அது... 367 00:36:49,751 --> 00:36:54,631 நீ தொடர முயற்சிப்பது என்பது மிகவும் முக்கியமாகும். 368 00:36:57,009 --> 00:36:58,844 நாம் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம். 369 00:37:00,971 --> 00:37:04,016 ஆனால் நீ முயல்வது என்பது முக்கியம். 370 00:37:08,061 --> 00:37:09,813 நாம் ஒன்று செய்யப் போகிறோம். 371 00:37:11,440 --> 00:37:12,941 அது உனக்குப் பிடிக்கும். 372 00:37:18,363 --> 00:37:19,990 அது நமக்கான ரகசியமாக இருக்கும். 373 00:37:24,703 --> 00:37:25,829 வா. 374 00:37:32,961 --> 00:37:34,087 வா. 375 00:37:45,307 --> 00:37:46,141 போகாதே. 376 00:38:01,365 --> 00:38:02,533 வா. இங்கேதான். 377 00:38:05,077 --> 00:38:07,621 நான் உனக்கு ஒன்றைக் காட்ட விரும்புகிறேன். வா. 378 00:38:17,548 --> 00:38:18,799 வா. 379 00:38:48,996 --> 00:38:50,873 ஹேய், நீ உன் அம்மாவைக் கோபப்படுத்த விரும்ப மாட்டாய்தானே? 380 00:38:53,125 --> 00:38:55,460 நீ என்னைப் பார்க்க வேண்டும். 381 00:38:56,879 --> 00:38:58,964 ஹேய், அழக் கூடாது. 382 00:39:03,844 --> 00:39:04,928 நல்ல பையனாக இரு. 383 00:39:05,429 --> 00:39:08,182 இப்போது, வா. நான்... உனக்கு ஒன்றைக் காட்ட விரும்புகிறேன். 384 00:39:10,434 --> 00:39:11,435 வா. 385 00:39:17,232 --> 00:39:21,320 நான் அதைப் பார்க்க விரும்புகிறேன். அவனுக்குப் பதில் நான் வருகிறேன். அம்மாவிடம் கூற மாட்டேன். 386 00:39:21,320 --> 00:39:23,447 அதெல்லாம் பேசக் கூடாது! 387 00:39:32,664 --> 00:39:33,999 பரவாயில்லை, டேன். 388 00:39:33,999 --> 00:39:35,709 சரி, வா. 389 00:39:52,518 --> 00:39:54,895 அதன் பிறகு எப்போது அவர் உன் அம்மாவை மணம் முடித்தார்? 390 00:39:55,521 --> 00:39:58,106 சில மாதங்கள் கழித்து. அந்தப் பனிக் காலத்தில். 391 00:39:58,649 --> 00:39:59,858 அவர் அதைத் தொடர்ந்து செய்தாரா? 392 00:40:01,276 --> 00:40:02,277 ஏன் நிறுத்த வேண்டும்? 393 00:40:06,156 --> 00:40:07,199 உன் அம்மா? 394 00:40:09,618 --> 00:40:10,619 அவருக்கு ஒருபோதும் தெரியவில்லை. 395 00:40:11,495 --> 00:40:12,663 எப்போதும் ஆடம்தான் பாதிக்கப்பட்டானா? 396 00:40:13,580 --> 00:40:14,665 ஒவ்வொரு முறையும். 397 00:40:16,792 --> 00:40:17,960 அவன் தான் என் ரட்சகன். 398 00:40:21,380 --> 00:40:22,798 அவனுக்கு என்ன ஆனது? 399 00:40:24,132 --> 00:40:25,259 அவன் எப்படி இறந்தான்? 400 00:40:36,103 --> 00:40:38,105 இதற்கும் அரியானாவுக்கும் என்ன சம்மந்தம்? 401 00:40:40,190 --> 00:40:44,152 நாம் அரியானாவையும் ராக்கஃபெல்லர் சென்டரையும் பற்றிப் பேச வந்ததாக நினைத்தேன். 402 00:41:11,513 --> 00:41:13,974 உங்களுக்கோ உங்களுக்குத் தெரிந்தவருக்கோ உதவி தேவைப்பட்டால், 403 00:41:13,974 --> 00:41:16,393 APPLE.COM/HERETOHELP என்ற தளத்திற்குச் செல்லவும் 404 00:42:06,193 --> 00:42:08,195 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்