1 00:01:07,109 --> 00:01:08,861 -அவர்கள் அங்கே உள்ளனர்! -எங்கே? இங்கே. 2 00:01:08,944 --> 00:01:09,945 மையாமி 2000 3 00:01:10,028 --> 00:01:12,406 -ஏதாவது செய். -என்ன செய்வது? இங்கேயா? 4 00:01:13,031 --> 00:01:14,449 ஹேய்! சரி. 5 00:01:16,410 --> 00:01:18,078 -மியூசிக்கைப் போடு! -மியூசிக்! 6 00:01:20,080 --> 00:01:21,415 என்னை ரெக்கார்டு செய்வதை நிறுத்து. 7 00:01:21,498 --> 00:01:23,500 என்னை விடு. நீ அழகாக இருக்கிறாய். 8 00:01:23,584 --> 00:01:25,085 -வேண்டாம்! -வேண்டாம்! 9 00:01:28,797 --> 00:01:29,798 வேண்டாம்! 10 00:01:32,801 --> 00:01:35,679 உன்னை கொல்லப் போகிறேன். என் கேமராவை நீ தள்ளிவிட்டுவிட்டாய். 11 00:01:35,762 --> 00:01:37,973 என் கேமராவை நீ தள்ளிவிட்டுவிட்டாய். உனக்கு என்ன ஆயிற்று? 12 00:01:38,056 --> 00:01:39,725 உன்னைக் கொல்லப் போகிறேன். 13 00:01:40,309 --> 00:01:41,310 இங்கே வா! 14 00:01:47,774 --> 00:01:48,775 பெட்ரோ! 15 00:01:50,903 --> 00:01:52,863 பெட்ரிடோ, பெட்ரிடோ, என்ன? 16 00:01:55,532 --> 00:01:57,492 -டேனி, டேனி. -டேனி, இங்கே வா! 17 00:01:57,576 --> 00:01:59,620 நீ பார்ட்டியை தவறவிடுகிறாய். இங்கே வா. 18 00:01:59,703 --> 00:02:03,123 இதுதான் நம் கடைசி பார்ட்டி. இங்கே வா. இங்கே வா, நண்பா. 19 00:02:03,207 --> 00:02:05,709 இந்த வீடியோ நம் சந்ததியினருக்காக. 20 00:02:07,461 --> 00:02:09,838 -இரு, இரு. என் அடிவயிறு, டேனி. -சீஸ். 21 00:02:10,464 --> 00:02:12,090 20 ஆண்டுகள் கழித்து நீங்கள் என்னவாக இருப்பீர்கள்? 22 00:02:12,174 --> 00:02:15,260 சுலபம். மனித உரிமை ஆர்வலர். 23 00:02:17,304 --> 00:02:18,305 அது, நான்... 24 00:02:18,388 --> 00:02:20,349 எல்லைகளற்ற டாக்டர்கள்! 25 00:02:25,729 --> 00:02:26,813 எனக்குத் தெரியவில்லை. 26 00:02:26,897 --> 00:02:27,981 அடுத்து! 27 00:02:28,941 --> 00:02:31,360 -என்ன? -சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருது. 28 00:02:34,571 --> 00:02:37,241 நான் எங்கே இருப்பேன் என உங்களுக்குத் தெரியும். வெள்ளை மாளிகையில். 29 00:02:37,324 --> 00:02:40,661 சரி. அதிபர். 30 00:02:41,745 --> 00:02:43,664 20 ஆண்டுகள் கழித்து என்னவாக இருப்பேனா? 31 00:02:45,040 --> 00:02:46,625 உண்மையில், எனக்குத் தெரியவில்லை. 32 00:02:47,125 --> 00:02:49,920 அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. 33 00:02:50,838 --> 00:02:53,674 நாம் அனைவரும் ஒன்றாக இருப்போம் என நம்புகிறேன். 34 00:02:58,804 --> 00:02:59,930 யாருக்கு பீர் வேண்டும்? 35 00:03:00,013 --> 00:03:02,558 -எனக்கு. -எனக்கும். 36 00:03:03,267 --> 00:03:05,477 சீயர்ஸ்! 37 00:03:10,607 --> 00:03:12,276 நான் ஊற்றுகிறேன், கண்ணே. 38 00:03:14,945 --> 00:03:15,946 நான் பிடித்துவிட்டேன். 39 00:03:16,905 --> 00:03:19,324 என்ன அனீடா? இன்னும் போதை ஏறவில்லையா? 40 00:03:20,492 --> 00:03:22,119 அதிக போதை! 41 00:03:22,786 --> 00:03:24,705 -அடச்சை. அடச்சை. -அது அலெஹாண்ட்ரோ! இல்லை! 42 00:03:25,956 --> 00:03:29,001 ஹேய், உதவி! நண்பர்களே! 43 00:03:29,084 --> 00:03:31,837 -வா போகலாம்! -அவன் மோசமான நிலையில் இருக்கிறான். 44 00:03:32,337 --> 00:03:35,424 டேனி! நிறுத்து! ரெக்கார்டு செய்வதை நிறுத்து! 45 00:03:36,675 --> 00:03:39,970 -நிறுத்து, நிறுத்து! -அலெஹாண்ட்ரோ! 46 00:04:19,676 --> 00:04:24,181 இன்றைய நாள் 47 00:04:24,264 --> 00:04:28,352 கீழ்ப்பகுதியில், உங்கள் கன்னத்தை நீட்டிக்க அங்கே 48 00:04:28,936 --> 00:04:30,270 அறுவை சிகிச்சை செய்யப் போகிறோம். 49 00:04:30,354 --> 00:04:35,984 மேலும் உங்கள் மூக்கை நிரப்ப கொஞ்சம் ஹயலூரோனிக் அமிலம் ஏற்றுவோம். 50 00:04:37,736 --> 00:04:41,240 இங்கே, மேற்பகுதியில், கொஞ்சம் போடாக்ஸ் ஏற்றுவோம். 51 00:04:42,074 --> 00:04:43,825 இங்கேயும் இங்கேயும். 52 00:04:44,826 --> 00:04:46,703 என்னுடன் வாருங்கள். 53 00:04:47,412 --> 00:04:50,123 கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள். 54 00:04:50,874 --> 00:04:54,711 உங்கள் கழுத்தை உயர்த்தினால் என்ன என்று யோசித்தேன்? 55 00:04:54,795 --> 00:04:56,004 என்ன நினைக்கிறீர்கள்? 56 00:04:59,466 --> 00:05:01,885 செவ்வாய்க்கிழமைக்கு சாண்ட்ராவிடம் அப்பாயிண்ட்மெண்ட் பதிவுசெய்துகொள்ளுங்கள். 57 00:05:01,969 --> 00:05:04,680 என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கூறுங்கள்... 58 00:05:04,763 --> 00:05:06,765 தெரியாதவர் - நாளை. முன்னாள் மாணவர்கள் ரீயூனியன். 59 00:05:06,849 --> 00:05:09,393 அங்கே வரவேண்டும் இல்லையெனில் அனைத்தையும் சொல்லிவிடுவேன். 60 00:05:10,561 --> 00:05:12,020 உங்களை செவ்வாய்க்கிழமை சந்திக்கிறேன். 61 00:05:13,313 --> 00:05:16,358 சரியா? கழுத்தை உயர்த்துவதற்கு கட்டணம் இல்லை. 62 00:05:18,610 --> 00:05:19,862 ஆக்ஷன்! 63 00:05:19,945 --> 00:05:22,531 டேனியலா, நீயே இன்னும் தயாராகாமல் ஏன் “ஆக்ஷன்” கூறுகிறாய்? 64 00:05:22,614 --> 00:05:25,659 -நீ தயாரா இல்லையா? -நாங்கள் தயார்! 65 00:05:29,496 --> 00:05:34,001 அடக் கடவுளே! கொலம்பியா, இதோ வருகிறோம்! 66 00:05:35,669 --> 00:05:38,088 வா போகலாம், பெட்ரோ. 67 00:05:39,423 --> 00:05:40,424 டேனி! 68 00:06:14,166 --> 00:06:16,126 ஹாய். பாத்ரூம் எங்கே உள்ளது? 69 00:06:17,044 --> 00:06:18,837 உன் அப்பாவிடம் சொல்லிவிட்டாயா? 70 00:06:18,921 --> 00:06:21,590 என் அப்பா கிடக்கிறார். நாம் கொலம்பியோ போகிறோம், பேபி. 71 00:06:21,673 --> 00:06:24,259 -நாம் கொலம்பியா போகிறோம், அன்பே. -கேமராவில் அதை மீண்டும் சொல். 72 00:06:24,343 --> 00:06:26,386 நாங்கள் கொலம்பியா போகிறோம்! 73 00:06:26,470 --> 00:06:27,930 அது இல்லை. உன் அப்பாவைப் பற்றி. 74 00:06:28,013 --> 00:06:30,098 “என் அப்பா கிடக்கிறார்.” அதைக் கேட்டீர்களா? 75 00:06:50,827 --> 00:06:54,206 எல்லைகளற்ற டாக்டர்கள் தேவையில்லை! 76 00:06:54,289 --> 00:06:55,874 நாம் அனைவரும் வாஷிங்டன் போகிறோம்! 77 00:06:55,958 --> 00:06:57,668 ஆம்! 78 00:06:57,751 --> 00:06:59,378 -அதிபர்! -அதிபர்! 79 00:07:01,255 --> 00:07:03,006 அதிபர், அதிபர்! 80 00:07:33,328 --> 00:07:35,038 அவர்கள் என்னை வம்பிழுத்துக் கொண்டே இருக்கின்றனர். 81 00:07:36,206 --> 00:07:39,459 என் கண்ணாடி பற்றியும், என் பெரிய பற்கள் பற்றியும். 82 00:07:40,210 --> 00:07:43,046 நேற்று, அவன் “பிரேஸ்கள்” என்று அனைவரது முன்பும் கத்தினான். 83 00:07:44,423 --> 00:07:47,301 அனைவரும் “பிரேஸ் முகம், பிரேஸ் முகம்” என்று கத்தத் தொடங்கினர். 84 00:07:47,384 --> 00:07:48,969 எனக்கு கடுப்பாகிறது, அம்மா. 85 00:07:50,387 --> 00:07:52,890 அம்மா. அம்மா. 86 00:07:53,473 --> 00:07:55,309 அம்மா, ஜாக்கிரதை! அம்மா! 87 00:08:06,153 --> 00:08:07,446 என்ன நடந்தது? 88 00:08:07,529 --> 00:08:08,822 பான்கேக்கை கருக்கிவிட்டேன், கார்மென்சிடா. 89 00:08:08,906 --> 00:08:10,532 அதில் உதவி செய். 90 00:08:10,616 --> 00:08:14,036 நீங்கள் அதிர்ஷ்டசாலிகள், ஏனெனில் சாப்பிட உங்களுக்கு பணம் கொடுக்கப் போகிறேன். 91 00:08:14,119 --> 00:08:15,662 சீக்கிரம், பஸ்ஸை தவறவிடப் போகிறீர்கள். 92 00:08:15,746 --> 00:08:18,040 சீக்கிரம்! பகிர்ந்துகொள்ளுங்கள். 93 00:08:22,002 --> 00:08:27,174 லூயிஸ், ஸோயியிடம் கண்ணாடியும், பிரேஸ்களும் சில ஆண்டுகளுக்குத்தான் இருக்கும், ஆனால் 94 00:08:27,257 --> 00:08:29,801 அவளைப் போல அருவருப்பானவளாக இருப்பது என்றைக்கும் இருக்கும் என்று சொல். 95 00:08:29,885 --> 00:08:31,970 அவளிடம் அதை என்னால் சொல்ல முடியாது. 96 00:08:32,554 --> 00:08:34,347 ஆம், உன்னால் முடியாது. 97 00:08:36,892 --> 00:08:37,893 வாழ்த்துகள்! 98 00:08:42,981 --> 00:08:44,983 பெட்ரோ 99 00:08:48,403 --> 00:08:49,738 க்ரூஸ் 2022 100 00:08:52,533 --> 00:08:55,536 43 ஆண்டுகளுக்கு முன்பு, என் அம்மா கர்ப்பமாக இருக்கும்போது, 101 00:08:55,619 --> 00:08:56,828 தனது மகனுக்காக 102 00:08:57,704 --> 00:09:00,332 ஒரு நல்ல எதிர்காலத்தைத் தேடி எல்லையைக் கடந்தார். 103 00:09:01,834 --> 00:09:03,460 இப்போது, துரதிர்ஷ்டவசமாக, 104 00:09:04,044 --> 00:09:08,507 சட்டத்தை மீறி எல்லையைக் கடப்பவர்களை பலரும் 105 00:09:08,590 --> 00:09:10,092 அச்சுறுத்தலாகக் கருதுகின்றனர். 106 00:09:10,175 --> 00:09:13,387 எனக்கு, அவர்கள் மனிதநேய பிரச்சினையைப் பிரதிபலிப்பதாகத் தெரிகின்றனர். 107 00:09:13,470 --> 00:09:16,640 உங்களைப் போல, மையாமியை குடியேறுபவர்களையும் அகதிகளையும் 108 00:09:16,723 --> 00:09:21,895 வரவேற்கக்கூடிய இடமாகப் பார்க்க விரும்புகிறேன். 109 00:09:21,979 --> 00:09:25,065 ஆனால், பெரும்பாலும், அவர்களை அச்சுறுத்தலாக நினைப்பதை நிறுத்த விரும்புகிறேன், 110 00:09:25,148 --> 00:09:26,275 ஏனெனில் அவர்கள் அப்படி இல்லை. 111 00:09:41,373 --> 00:09:42,499 தெரியும், தெரியும். 112 00:09:45,043 --> 00:09:47,045 இது சரியாக நடக்கவில்லை எனத் தெரியும்... 113 00:09:47,129 --> 00:09:49,840 நான் பதட்டமடைந்துவிட்டேன். நீ இங்கே இருக்கும்போது அதிக பதட்டமடைகிறேன். 114 00:09:49,923 --> 00:09:51,216 அதனால்தான் இங்கே வர வேண்டாம் என்றேன். 115 00:09:51,300 --> 00:09:52,926 கண்ணைப் பாருங்கள். 116 00:09:53,802 --> 00:09:55,846 உங்கள் கண்களைப் பார்க்காதவர்களை நீங்கள் நம்புவீர்களா? 117 00:09:56,972 --> 00:09:58,891 அவர்களும்தான். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 118 00:09:59,391 --> 00:10:01,643 ஆனா, தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். 119 00:10:02,269 --> 00:10:04,479 ஆனால் பெட்ரோவிற்கு ஏற்கனவே பிரச்சாரக் குழு உள்ளது. 120 00:10:04,563 --> 00:10:07,316 அவர் எப்படி பேச வேண்டும், அசைய வேண்டும், சிரிக்க வேண்டும் என்று... 121 00:10:07,399 --> 00:10:09,401 என் கணவரிடம் நான் தனியாகப் பேசலாமா? 122 00:10:09,943 --> 00:10:10,944 நன்றி. 123 00:10:20,120 --> 00:10:22,497 -இங்கே என்ன செய்கிறாய்? -அந்த மெசேஜ். 124 00:10:22,998 --> 00:10:23,999 என்ன மெசேஜ்? 125 00:10:28,754 --> 00:10:30,756 தெரியாதவர் - நாளை. முன்னாள் மாணவர்கள் ரீயூனியன். 126 00:10:30,839 --> 00:10:33,008 அங்கே வரவேண்டும் இல்லையெனில் அனைத்தையும் சொல்லிவிடுவேன். 127 00:11:00,827 --> 00:11:04,039 பிறகு பார்க்கிறேன். உன்னை நேசிக்கிறேன். அம்மா. 128 00:11:09,795 --> 00:11:13,674 அது, மார்கோஸ் என்னை இசபெல்லிடம் அறிமுகப்படுத்திய போது, 129 00:11:13,757 --> 00:11:15,843 அவர்கள் நீண்டகாலமாக டேட்டிங் செய்யவில்லை, 130 00:11:15,926 --> 00:11:19,888 ஆனால் என் மகன் காதலில் இருந்தது எனக்கு உடனே தெரிந்தது. 131 00:11:19,972 --> 00:11:23,016 எனக்குப் புரிகிறது. இசபெல், நீ அற்புதமான பெண். 132 00:11:23,100 --> 00:11:25,811 -அது உனக்கும் தெரியும், அவளுக்கும் தெரியும். -இல்லை. 133 00:11:25,894 --> 00:11:30,524 எந்தவொரு அரைக் கிறுக்கனும் கூட இவளிடம் முழுமையாக காதலில் விழுந்துவிடுவான். 134 00:11:30,607 --> 00:11:32,025 -சீயர்ஸ். -சீயர்ஸ். 135 00:11:32,901 --> 00:11:33,902 வரவேற்கிறேன். 136 00:11:35,779 --> 00:11:37,322 அன்பே. 137 00:11:37,406 --> 00:11:39,491 -நன்றாக இருக்கிறாயா? -ஆம். 138 00:11:39,575 --> 00:11:42,744 ஆம். நான் கிளினிக் செல்ல வேண்டும். அவசர வேலை. 139 00:11:42,828 --> 00:11:44,162 -இப்போதா? -ஆம். 140 00:11:44,246 --> 00:11:45,247 கவலைப்படாதே. 141 00:11:45,330 --> 00:11:47,165 -உன்னை வீட்டில் சந்திக்கிறேன். -சரி, அன்பே. 142 00:11:47,958 --> 00:11:49,168 -உன்னை நேசிக்கிறேன். -உன்னை நேசிக்கிறேன். 143 00:11:50,002 --> 00:11:52,087 -பிறகு சந்திக்கிறேன். -சரி. மன்னிக்கவும். 144 00:12:23,202 --> 00:12:26,038 2000ம் ஆண்டின் மாணவர்களை வரவேற்கிறோம் 145 00:12:26,121 --> 00:12:27,706 எம்யூ 146 00:12:30,209 --> 00:12:31,960 2000ம் ஆண்டின் மாணவர்கள் 147 00:12:56,276 --> 00:12:57,277 மார்கோஸ்? 148 00:13:06,620 --> 00:13:07,621 பெட்ரோ. 149 00:13:09,790 --> 00:13:10,791 ஆனா எங்கே? 150 00:13:11,834 --> 00:13:12,835 ஹேய்! 151 00:13:13,669 --> 00:13:14,670 ஹாய். 152 00:13:16,421 --> 00:13:18,048 -எப்படி இருக்கிறாய்? -நலம், நீ எப்படி இருக்கிறாய்? 153 00:13:18,131 --> 00:13:20,843 -நலம். -நான் தான் முதலில் வந்தேன் என்று நினைத்தேன். 154 00:13:20,926 --> 00:13:25,013 இல்லை. நாம் எப்போது வந்தோம்? நாங்கள் 12... 155 00:13:25,097 --> 00:13:26,223 20 நிமிடங்களுக்கு முன்பு வந்தோம். 156 00:13:26,306 --> 00:13:28,308 ஆம். எப்போதும் சரியான நேரத்தில் வருவாய், அனீடா. 157 00:13:29,101 --> 00:13:31,687 டேனி. டேனி. 158 00:13:35,482 --> 00:13:38,318 -பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. ஆம். -ஆகிவிட்டது, இல்லையா? 159 00:13:40,404 --> 00:13:41,864 உனக்கும் அந்த மெசேஜ் வந்ததா? 160 00:13:43,073 --> 00:13:44,074 ஆம். 161 00:13:44,157 --> 00:13:46,076 நம் அனைவருக்கும் வந்துள்ளது, இல்லையா? 162 00:13:46,660 --> 00:13:48,620 ஆனால் நாம் அனைவரும் இங்கே வரவில்லை. 163 00:13:50,497 --> 00:13:52,040 என்ன சொல்கிறாய்? 164 00:13:52,124 --> 00:13:53,250 சோஃபியா இங்கே வரவில்லை. 165 00:13:53,959 --> 00:13:56,545 அவள் இங்கே இல்லையென்பதால் அவள் வரவில்லை என்று அர்த்தமில்லை. 166 00:13:56,628 --> 00:13:58,005 அவள் இன்னும் இங்கே வரவில்லை. 167 00:13:58,088 --> 00:13:59,882 இதைச் செய்தது அவள்தான் என நினைக்கிறாயா? 168 00:13:59,965 --> 00:14:03,427 தெரியவில்லை, மார்கோஸ். இதைச் செய்தது யார் என எனக்குத் தெரியவில்லை. 169 00:14:03,510 --> 00:14:05,345 நாம் மொத்தம் ஐந்து பேர், அதில் நான்கு பேர் இங்கே இருக்கிறோம், அதனால்... 170 00:14:05,429 --> 00:14:07,556 சோஃபியா இது போல எப்போதும் செய்ய மாட்டாள். எனக்கு அவளைத் தெரியும். 171 00:14:07,639 --> 00:14:09,016 -அது... -நிறுத்து. 172 00:14:09,099 --> 00:14:10,934 நீ அவளை 20 ஆண்டுகளாக பார்க்கவில்லை. மக்கள் மாறுவார்கள். 173 00:14:11,018 --> 00:14:12,811 ஒன்று சொல்லவா? நான் குடிக்க வேண்டும். 174 00:14:13,478 --> 00:14:14,479 உங்களுக்கு எதுவும் வேண்டுமா? 175 00:14:14,563 --> 00:14:15,814 -டக்கீலா. -டக்கீலா? 176 00:14:20,527 --> 00:14:23,697 எனக்கு ஒரு டக்கீலா ஷாட்டும் ஆக்வார்டியென்டேவும் கிடைக்குமா? 177 00:14:23,780 --> 00:14:24,781 சரி. 178 00:14:30,329 --> 00:14:32,289 நீதான் நான் தேர்வுசெய்த குடும்பம். 179 00:14:32,956 --> 00:14:33,999 உன்னை நேசிக்கிறேன். 180 00:14:35,918 --> 00:14:38,462 உனக்கு எந்தக் கெடுதலும் எப்போதும் நடக்க விட மாட்டேன். 181 00:14:38,545 --> 00:14:40,714 உயிரைவிட அதிகமாக உன்னை நேசிக்கிறேன். 182 00:14:40,797 --> 00:14:41,798 உனக்குப் புரிகிறதா? 183 00:14:48,263 --> 00:14:50,098 உங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையா, டாக்டர்? 184 00:14:54,686 --> 00:14:56,271 எனக்கும் கடினமாகத்தான் இருந்தது. 185 00:14:57,773 --> 00:15:00,817 நம்மைப் பார்த்துக்கொள்ளும் வரை நாம் எவ்வளவு மாறியுள்ளோம் என நாம் உணரவில்லை என நினைக்கிறேன். 186 00:15:03,570 --> 00:15:04,947 இன்னொன்று. 187 00:15:05,697 --> 00:15:07,574 நீ வருவாய் என நினைக்கவில்லை. 188 00:15:09,368 --> 00:15:10,619 எனக்கு வேறு வழி இருந்ததா என்ன? 189 00:15:12,454 --> 00:15:13,455 சோஃபியா! 190 00:15:14,581 --> 00:15:17,334 டேனி! 191 00:15:17,918 --> 00:15:19,545 உன்னைப் பார். 192 00:15:19,628 --> 00:15:21,255 எனக்குப் புரியவில்லை. 193 00:15:21,338 --> 00:15:23,215 -உன்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. -நீண்ட நாட்களாகிவிட்டது, இல்லையா? 194 00:15:23,298 --> 00:15:25,717 ஆம். யார் வந்திருக்கின்றனர் பார். 195 00:15:26,552 --> 00:15:28,512 ஹாய், பெட்ரிடோ. 196 00:15:29,513 --> 00:15:31,515 இங்கே வா, பெட்ரிடோ. 197 00:15:32,391 --> 00:15:34,268 -ஆனா வர்காஸ். -சோஃபியா. 198 00:15:34,351 --> 00:15:35,853 நீண்ட நாட்களாகிவிட்டது. 199 00:15:37,479 --> 00:15:39,565 ஹலோ? இது ஆனில் உள்ளதா? 200 00:15:39,648 --> 00:15:41,608 நான் பேசுவது கேட்கிறதா? 201 00:15:41,692 --> 00:15:43,360 யோ. ஹலோ. 202 00:15:43,443 --> 00:15:45,696 அனைவருக்கும் நான் பேசுவது கேட்கிறது எனில், முன்னே வாருங்கள். 203 00:15:45,779 --> 00:15:48,532 என் குரல் கேட்டால், அதைத் தொடர்ந்து வாருங்கள். 204 00:15:48,615 --> 00:15:49,825 எப்படி இருக்கிறீர்கள்? அனைவருக்கும், வணக்கம். 205 00:15:49,908 --> 00:15:52,619 முதலில், உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். 206 00:15:52,703 --> 00:15:55,622 கடவுளே, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பல்கலைக்கழக பட்டதாரிகளைப் 207 00:15:55,706 --> 00:15:57,124 பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது, இல்லையா? 208 00:15:57,749 --> 00:16:00,586 கடைசியாக நாம் சந்தித்தபோது நம் தலையில் அதிக முடி இருந்தது. 209 00:16:00,669 --> 00:16:02,921 ஆண்களுக்கு இருந்தது. 210 00:16:03,005 --> 00:16:04,173 இந்த ரீயூனியன்கள், 211 00:16:04,256 --> 00:16:06,884 நம் வாழ்வில் முக்கியமாக இருந்தவர்களை சந்திப்பது பற்றியவை. 212 00:16:06,967 --> 00:16:10,262 இவை நம்முடன் இல்லாதவர்களை நினைவுகூர்வதற்கானவையும் கூட. 213 00:16:10,345 --> 00:16:13,265 சில நண்பர்கள் சீக்கிரமாகவே நம்மைப் பிரிந்துவிட்டாலும், 214 00:16:14,016 --> 00:16:16,393 அவர்கள் நம் நினைவுகளில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். 215 00:16:17,144 --> 00:16:21,064 அதனால் இன்றிரவு நம் அன்பு நண்பரான அலெஹாண்ட்ரோவின் பெற்றொரான 216 00:16:21,148 --> 00:16:23,192 ரோட்ரிகோ மற்றும் மரிஸா விலாஸ், பல்கலைக்கழகத்தில் 217 00:16:23,275 --> 00:16:25,277 புதிய நூலகம் கட்டுவதற்கு அவர்கள் கொடுத்த 218 00:16:25,360 --> 00:16:27,571 நன்கொடைக்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். 219 00:16:43,504 --> 00:16:44,922 நிறுத்தாதே, நிறுத்தாதே. 220 00:16:46,798 --> 00:16:48,091 எனக்கு கட்டளைகள் இடுவது உனக்குப் பிடிக்கும், இல்லையா? 221 00:16:49,384 --> 00:16:51,386 எனக்கு கட்டைளைகள் இடுவது பிடிக்காது. 222 00:16:51,470 --> 00:16:53,138 மோசமான விஷயம் என்னவெனில் நீ அதில் திறமையானவள். 223 00:16:56,350 --> 00:16:58,060 அதனால்தான் உனக்கு அந்த ஸ்காலர்ஷிப் கொடுத்துள்ளனர். 224 00:16:58,143 --> 00:17:00,437 சீக்கிரமாகவே நீ சட்டமன்றத் தலைவர் ஆகிவிடுவாய். 225 00:17:00,521 --> 00:17:02,523 வாயை மூடு, முட்டாளே. 226 00:17:04,191 --> 00:17:06,276 நீ விரும்புவதை அடைவது எனக்கு மகிழ்ச்சி. 227 00:17:06,859 --> 00:17:08,945 நான் உன்னை நம்புகிறேன். 228 00:17:09,820 --> 00:17:11,073 அதில் சந்தேகம் வேண்டாம். 229 00:17:14,952 --> 00:17:17,913 ...இன்று நான் இருக்கும் நிலைக்கு அவனுக்கு கடன்பட்டுள்ளேன். 230 00:17:18,829 --> 00:17:23,919 அதனால் அலெஹாண்ட்ரோவுக்காக என் கிளாஸை உயர்த்துகிறேன். 231 00:17:25,921 --> 00:17:29,508 அவனை நினைக்காமல் எனக்கு ஒருநாளும் கடந்ததில்லை. 232 00:17:31,051 --> 00:17:32,845 -அலெஹாண்ட்ரோவுக்கு. -அலெஹாண்ட்ரோவுக்கு! 233 00:17:32,928 --> 00:17:35,514 அவனால் பொய் சொல்ல முடியும். அரசியலில் பெரிய ஆளாக வருவான். 234 00:17:36,098 --> 00:17:37,933 அவர் என்ன செய்கிறார்? பிரச்சாரமா? 235 00:17:45,774 --> 00:17:48,360 -அங்கே என்ன செய்தீர்கள்? -என்ன? 236 00:17:48,443 --> 00:17:50,320 யாராவது எதாவது சொல்ல வேண்டியிருந்தது. 237 00:17:51,071 --> 00:17:54,241 ஒன்று சொல்லவா? இது முட்டாள்தனம். 238 00:17:55,742 --> 00:17:57,077 -நான் போகிறேன். -என்ன? 239 00:17:57,160 --> 00:17:58,328 -ஆம். -என்ன சொல்கிறாய்? 240 00:17:58,412 --> 00:18:01,748 மெசேஜில் வர வேண்டும் என்றுதானே இருந்தது? நாம் வந்துவிட்டோம், எதுவும் நடக்கவில்லை. 241 00:18:02,708 --> 00:18:03,709 அதனால், வாழ்த்துகள். 242 00:18:17,931 --> 00:18:19,099 ஒவ்வொருவரும் ஒரு மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும். 243 00:18:19,183 --> 00:18:21,185 பணத்தை எங்கே கொண்டு வர வேண்டும் என்று வெள்ளியன்று நள்ளிரவில் 244 00:18:21,268 --> 00:18:22,519 உங்களுக்கு வழிமுறைகளை அனுப்புகிறேன். 245 00:18:22,603 --> 00:18:24,104 என்னிடம் மில்லியன் டாலர்கள் இல்லை, சரியா? 246 00:18:24,188 --> 00:18:25,606 என்னிடம் உள்ளது என நினைக்கிறாயா, டேனி? 247 00:18:25,689 --> 00:18:28,483 எனக்கு என்ன தெரியும்? உன்னிடம் 20 ஆண்டுகளாக நான் பேசவில்லையே. 248 00:18:28,567 --> 00:18:31,153 நான் மோசமான நிலையில் உள்ளேன். வக்கீலுக்கு கூட என்னிடம் பணம் இல்லை. 249 00:18:32,112 --> 00:18:33,697 ”ஒவ்வொருவரும் ஒரு மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும். 250 00:18:33,780 --> 00:18:37,951 பணத்தை எங்கே கொண்டு வர வேண்டும் என்று வெள்ளியன்று நள்ளிரவில் வழிமுறைகளை அனுப்புகிறேன்.” 251 00:18:38,035 --> 00:18:39,536 என்ன இது? இது கிறுக்குத்தனம். 252 00:18:39,620 --> 00:18:42,331 உனக்கு இது கிறுக்குத்தனம்தான். நீ ஒரு செக் எழுதிவிடலாம். 253 00:18:43,165 --> 00:18:45,209 -உனக்கு என்ன தெரியும்? -எதைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? 254 00:18:45,292 --> 00:18:47,044 ஆனால் நீ, மையாமி முழுவதும் போடாக்ஸை நிரப்புகிறாய். 255 00:18:47,127 --> 00:18:48,337 அந்த கிளினிக் என் அப்பாவுடையது. 256 00:18:48,420 --> 00:18:51,298 இதிலிருந்து தப்பிக்க மீண்டும் உனக்கு உதவ உன் அப்பாவிடம் கேள். 257 00:18:51,381 --> 00:18:52,841 எனக்கு உதவ. 258 00:18:52,925 --> 00:18:55,552 அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு நமக்கு உதவவில்லை எனில்? நீங்கள் அவருக்கு நன்றி கூற வேண்டும். 259 00:18:55,636 --> 00:18:57,679 சரி, நிறுத்துங்கள்! சண்டையிடுவதை நிறுத்துங்கள். 260 00:18:57,763 --> 00:19:01,099 நீ ஜெயிலுக்குப் போக விரும்புகிறாயா? ஏனெனில் அதுதான் நடக்கப் போகிறது, முட்டாளே. 261 00:19:01,183 --> 00:19:02,935 -புரிகிறதா? -மார்கோஸ், நிறுத்து! 262 00:19:03,018 --> 00:19:04,645 -நிறுத்து! -அதுதான் நடக்கப் போகிறது! 263 00:19:04,728 --> 00:19:06,355 நிறுத்துங்கள். 264 00:19:06,438 --> 00:19:08,398 நிறுத்து. போதும். 265 00:19:08,982 --> 00:19:11,985 பணம் யாரிடம் உள்ளது, யாரிடம் இல்லை என்பது பிரச்சினையில்லை. நாம் பணம் கொடுக்கப் போவதில்லை. 266 00:19:12,069 --> 00:19:14,321 ஆனா, புரிந்துகொள். 267 00:19:14,404 --> 00:19:16,657 பின்வாங்க முடியாது, ஆனா. நாம் மாட்டிக்கொண்டோம். 268 00:19:17,616 --> 00:19:18,700 ஒரு நிமிடம். 269 00:19:18,784 --> 00:19:21,370 அந்த மெசேஜ்களை யார் அனுப்பியது என நினைக்கிறீர்கள்? 270 00:19:26,792 --> 00:19:29,503 நமக்கு மட்டும்தானே தெரியும், இல்லையா? 271 00:19:34,967 --> 00:19:37,803 நீ சரியாக சிந்திக்கவில்லை. நாம் ஜெயிலுக்குப் போகலாம் என உனக்குப் புரியவில்லையா? 272 00:19:37,886 --> 00:19:39,221 -யாரும் ஜெயிலுக்குப் போகப் போவதில்லை. -உண்மையாகவா? 273 00:19:39,304 --> 00:19:42,057 இந்தக் குற்றத்தில் உள்ள வரம்புகளின் சட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகியிருக்க வேண்டும். 274 00:19:42,140 --> 00:19:43,851 கொலை வழக்கில் அது காலாவதியாகாது. 275 00:19:43,934 --> 00:19:45,978 ஹேய், போதும். நிறுத்துங்கள். நாம் அமைதியாக இருக்க வேண்டும். 276 00:19:46,061 --> 00:19:48,605 இந்தப் பிரச்சினை பற்றி நாம் என்ன செய்யப் போகிறோம் என முடிவெடுக்க வேண்டும். 277 00:19:48,689 --> 00:19:51,233 அதேதான். நாம் என்ன செய்தாலும் ஒன்றாகச் செய்ய வேண்டும். 278 00:19:51,316 --> 00:19:52,985 அதனால் நாம் ஒரு உடன்படிக்கைக்கு வர வேண்டும். 279 00:19:53,068 --> 00:19:56,363 நாம் ஒன்றாக இருக்கும்போது சிறந்த முடிவுகளை எடுக்க மாட்டோம், டேனி. 280 00:19:56,446 --> 00:19:58,282 நாம் அனைவரும் ஒரு உடன்படிக்கைக்கு வர வேண்டும். 281 00:20:46,538 --> 00:20:48,457 -டிடெக்டிவ். -நன்றி. 282 00:21:04,306 --> 00:21:08,852 ஒவ்வொரு ஆண்டும் இதே கதை. பட்டம் வாங்குகின்றனர்... 283 00:21:10,395 --> 00:21:11,813 விஐஎன் எண்ணை செக் செய்தனரா? 284 00:21:13,524 --> 00:21:15,692 இது கண்டிப்பாக அவனது அப்பாவின் காராகத்தான் இருக்கும். 285 00:21:15,776 --> 00:21:16,985 ஆம். 286 00:21:17,069 --> 00:21:18,654 மற்றொரு டிரைவர் பற்றி நமக்கு என்ன தெரியும்? 287 00:21:21,573 --> 00:21:25,452 அவர் தனது தலையை கண்ணாடியில் மோதிக்கொண்டதாகத் தெரிகிறது. 288 00:21:26,078 --> 00:21:27,412 மேலும்... 289 00:21:28,455 --> 00:21:31,291 அவரது கழுத்தில் ஒரு உலோகத் துண்டு சிக்கியுள்ளது. 290 00:21:42,553 --> 00:21:44,263 என்னவொரு சோகம். 291 00:21:47,766 --> 00:21:49,184 அவர்கள்தான் இதை ரிபோர்ட் செய்தனரா? 292 00:21:50,102 --> 00:21:52,479 என்ன? ஆம். 293 00:21:54,523 --> 00:21:59,778 அவர்கள் இந்தச் சாலையில் ரோந்து வந்தபோது, இதைப் பார்த்துள்ளனர் என நினைக்கிறேன். 294 00:22:03,073 --> 00:22:04,575 பின்கதவு ஏன் திறந்துள்ளது? 295 00:22:17,588 --> 00:22:19,590 மோதியதில் திறந்திருக்கலாம். 296 00:22:20,257 --> 00:22:21,675 அவர்கள் அதைத் திறந்திருக்கலாம். 297 00:22:21,758 --> 00:22:23,343 நீங்கள் எதையும் தொட்டீர்களா? 298 00:22:23,427 --> 00:22:24,428 இல்லை. 299 00:22:25,512 --> 00:22:28,098 அல்லது காரில் வேறு யாராவது இருந்திருக்கலாமோ? 300 00:22:28,182 --> 00:22:32,019 ஹேய். இரண்டு கார்கள், இரண்டு உயிரிழந்தவர்கள். 301 00:22:32,102 --> 00:22:35,480 மருத்துவ பரிசோதனையாளர் வேறுவிதமாக சொல்லாதவரை, இது விபத்துதான். 302 00:22:42,070 --> 00:22:43,113 எங்கே போகிறீர்கள்? 303 00:22:43,697 --> 00:22:47,326 உறவினருக்குத் தெரிவிக்க. உன்னிடம் முகவரிகள் உள்ளனவா? 304 00:22:47,409 --> 00:22:48,827 ஆம். 305 00:22:48,911 --> 00:22:51,246 ஆனால் நாம் இன்னும் இங்கே முடிக்கவில்லையே? 306 00:22:51,330 --> 00:22:53,624 வா. இதை ஃபோனில் சொல்வது எனக்குப் பிடிக்காது. 307 00:23:13,727 --> 00:23:16,188 டிடெக்டிவ் ஜான் சல்லிவன், மையாமி பிடி. 308 00:23:26,865 --> 00:23:28,867 -திருமதி விலாஸ்? -ஆம்? 309 00:23:30,786 --> 00:23:33,372 அவன் தாமதமாக வருவேன் எனக் கூறினான், 310 00:23:34,581 --> 00:23:40,254 ஆனால் நான் காலை 4:00 மணிக்கு எழுந்தேன், அவன் இல்லை, அதனால்... 311 00:23:41,296 --> 00:23:44,967 அவனுக்கு ஏதோ நடந்துள்ளது என்று உணர்ந்தேன். 312 00:23:51,765 --> 00:23:56,478 வழக்கமாக அவன் வெளியே போகும்போது, என்னால் தூங்க முடியாது. 313 00:23:58,230 --> 00:24:04,236 அதனால் நான் அவனுக்கு 4:00... 5:00க்கு கால் செய்தேன்... 314 00:24:08,323 --> 00:24:10,909 ஆனால் அவன் செல் ஃபோனை எடுக்கவில்லை. 315 00:24:12,202 --> 00:24:13,954 செல் ஃபோன் எங்களுக்குக் கிடைக்கவில்லை. 316 00:24:22,754 --> 00:24:25,757 நேற்று இரவு பற்றி உங்களுக்கு வேறு எதுவும் நினைவுள்ளதா? 317 00:24:25,841 --> 00:24:30,637 எங்களுக்கு உதவக்கூடிய எதுவாக இருந்தாலும்? 318 00:24:31,972 --> 00:24:34,975 ஹேய், பீட்டர்ஸன். ஒரு உதவி செய்கிறீர்களா? 319 00:24:36,435 --> 00:24:37,811 நீங்கள்... நேற்றிரவு நடந்த விபத்தில், 320 00:24:37,895 --> 00:24:40,856 அலெஹாண்ட்ரோ விலாஸின் தனிப்பட்ட பொருட்களை இன்னொரு முறை செக் செய்து 321 00:24:40,939 --> 00:24:43,692 நாம் செல் ஃபோனை தவறவிட்டுள்ளோமா என்று பார்க்கிறீர்களா? 322 00:24:43,775 --> 00:24:44,985 சரி. 323 00:24:46,069 --> 00:24:48,113 அந்த எண்ணை வாங்கியதும் உங்களுக்கு அனுப்புகிறேன், சரியா? 324 00:24:48,614 --> 00:24:50,365 மிக்க நன்றி. பை. 325 00:25:19,102 --> 00:25:20,312 இங்கே என்ன செய்கிறீர்கள்? 326 00:25:21,897 --> 00:25:24,525 -நீங்கள் யார்? -நீங்கள் யார்? 327 00:25:24,608 --> 00:25:27,694 பெட்ரோ. என் அம்மா இங்கே வேலை செய்கிறார். 328 00:25:27,778 --> 00:25:29,071 உங்களுக்கு பழக்கம் உள்ளதா? 329 00:25:30,614 --> 00:25:33,075 அதாவது, நீங்கள் நண்பர்களா? 330 00:25:33,617 --> 00:25:36,954 நாங்கள் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். 331 00:25:38,997 --> 00:25:40,415 மன்னிக்கவும். 332 00:25:45,254 --> 00:25:47,256 இன்னும் என்னால் நம்ப முடியவில்லை... 333 00:25:47,923 --> 00:25:49,216 இது ஒரு மோசமான விஷயம். 334 00:25:50,342 --> 00:25:52,344 இன்னும் சில கேள்விகள், சரியா? 335 00:25:53,846 --> 00:25:55,264 நீங்கள் குடித்திருந்தீர்களா? 336 00:25:57,766 --> 00:25:58,892 ஒரு பீர் குடித்திருக்கலாம். 337 00:25:58,976 --> 00:26:02,145 அவரது அம்மா அவர் பார்ட்டியில் இருந்து வண்டி ஓட்டி வந்ததாகக் கூறினார். 338 00:26:02,813 --> 00:26:04,147 நீங்கள் அவருடன் இருந்தீர்களா? 339 00:26:04,731 --> 00:26:05,732 ஆம். 340 00:26:06,483 --> 00:26:10,946 நாங்கள் கல்லூரியை முடித்ததைக் கொண்டாட கடற்கரைக்குச் சென்றோம். 341 00:26:12,364 --> 00:26:15,117 -எந்தக் கடற்கரை? -கீ லார்கோ. 342 00:26:15,200 --> 00:26:17,744 அது தூரமாக உள்ளது அல்லவா? 343 00:26:18,328 --> 00:26:19,830 அலெஹாண்ட்ரோவுக்கு வண்டி ஓட்டுவதில் பிரச்சினை இருக்கவில்லை. 344 00:26:20,372 --> 00:26:22,291 பிறகு அவர்... என்ன? 345 00:26:24,585 --> 00:26:25,794 அவன் தனியாக கிளம்பிவிட்டான். 346 00:26:27,671 --> 00:26:29,590 அவர் வீட்டுக்குச் சென்ற பிறகு, 347 00:26:29,673 --> 00:26:33,135 நீங்கள் அனைவரும் பார்ட்டி செய்தீர்களா? 348 00:26:35,012 --> 00:26:36,096 ஏன்? 349 00:26:36,805 --> 00:26:38,557 பார்ட்டியில் எதுவும் நடந்ததா? 350 00:26:40,642 --> 00:26:41,685 இல்லை. 351 00:26:44,605 --> 00:26:45,981 எதுவும் நடக்கவில்லை. 352 00:26:46,982 --> 00:26:49,735 அலெஹாண்ட்ரோவுக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் வீட்டுக்குப் போக நினைத்தான். 353 00:26:50,444 --> 00:26:51,653 நீங்கள் எப்படி வீட்டுக்குப் போனீர்கள்? 354 00:26:54,740 --> 00:26:55,741 டாக்ஸி. 355 00:26:56,325 --> 00:26:57,576 யார் டாக்ஸியை கூப்பிட்டது? 356 00:27:03,916 --> 00:27:06,001 எனக்கு நினைவில்லை. நாங்கள் போதையில் இருந்தோம்! 357 00:27:06,877 --> 00:27:09,004 மார்கோஸாக இருக்கலாம்? தெரியவில்லை. அது முக்கியமா என்ன? 358 00:27:09,087 --> 00:27:11,924 நீங்கள் கொஞ்சம்தான் குடித்தீர்கள் என்று சொன்னீர்கள். 359 00:27:12,007 --> 00:27:14,551 -இப்போது போதையில் இருந்ததாகக் கூறுகிறீர்களே? -கவலை வேண்டாம். 360 00:27:15,469 --> 00:27:17,137 அலெஹாண்ட்ரோ எப்போது கிளம்பினார்? 361 00:27:17,221 --> 00:27:18,472 காலை 2:00 மணி. 362 00:27:19,056 --> 00:27:20,224 2:00 மணிக்கு. 363 00:27:22,559 --> 00:27:23,810 2:00 மணிக்கு. 364 00:27:23,894 --> 00:27:26,647 டாக்ஸியை யார் கூப்பிட்டது என்று நினைவில்லை ஆனால் 365 00:27:26,730 --> 00:27:29,900 அலெஹாண்ட்ரோ கிளம்பிய சரியான நேரம் நினைவுள்ளது. 366 00:27:31,193 --> 00:27:32,945 அவன் கிளம்பிய போது என் வாட்ச்சை பார்த்தேன். 367 00:27:36,573 --> 00:27:38,116 நீங்கள் உங்கள் வாட்ச்சைப் பார்த்தீர்களா? 368 00:27:43,038 --> 00:27:44,456 யாரோ என்னிடம் கூறினார்கள். 369 00:27:44,540 --> 00:27:47,543 உங்களுக்கு ஒரு விஷயம் நினைவிருந்து மற்றொன்று நினைவில்லாமல்... 370 00:27:47,626 --> 00:27:48,627 சரி. 371 00:27:49,419 --> 00:27:50,796 இப்போதைக்கு அவ்வளவுதான் தேவை. 372 00:27:53,090 --> 00:27:54,299 உங்கள் நேரத்திற்கு நன்றி. 373 00:27:56,885 --> 00:27:57,886 நன்றி. 374 00:27:59,847 --> 00:28:02,808 என்ன செய்கிறாய், புது போலீஸ்? இது உன் முதல் வழக்கு என்று தெரியும். 375 00:28:02,891 --> 00:28:05,102 -இது என் முதல் வழக்கு இல்லை. -முதல் கொலை வழக்கு. 376 00:28:06,353 --> 00:28:08,730 நீ இதைச் சரியாக செய்ய விரும்புவது தெரியும், சரியா? 377 00:28:08,814 --> 00:28:11,525 முழுமையாக செய்வது நல்லதுதான், ஆனால் விடு. சாமர்த்தியம் என்று ஒன்று உள்ளது. 378 00:28:12,359 --> 00:28:15,028 ஆம். எனக்கு அது தெரியும். நன்றி. 379 00:28:15,112 --> 00:28:18,407 நீங்கள் கொஞ்சம் கரிசனத்தைக் குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். 380 00:28:19,658 --> 00:28:22,578 அலெஹாண்ட்ரோ கிளம்பிய நேரம் அவர்கள் அனைவருக்கும் சரியாக நினைவுள்ளது என்பது 381 00:28:22,661 --> 00:28:25,414 எனக்கு ஆச்சர்யமாக உள்ளது என்கிறேன். 382 00:28:26,623 --> 00:28:30,043 அவர்கள் அனைவரும் பேசி வைத்தது போல உள்ளது என்கிறேன். 383 00:28:33,714 --> 00:28:34,715 என்ன? 384 00:28:49,771 --> 00:28:50,814 இந்தாருங்கள். 385 00:28:56,820 --> 00:28:57,821 என்ன விஷயம்? 386 00:28:58,322 --> 00:29:00,532 ஒன்றுமில்லை, இது சொதப்பிவிட்டது. 387 00:29:00,616 --> 00:29:02,159 என்ன? என்ன நடந்தது? 388 00:29:02,242 --> 00:29:05,162 என் கிளையண்ட் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கமாட்டார். தாமதத்திற்கு மன்னிக்கவும். 389 00:29:05,245 --> 00:29:06,538 சில்வியா பார்டோமேயு. 390 00:29:08,290 --> 00:29:11,710 நான் கூறியது போல, உங்கள் மகன் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. 391 00:29:11,793 --> 00:29:13,045 இதுவரை. 392 00:29:13,128 --> 00:29:16,006 உங்கள் நண்பனுக்கு என்ன நடந்தது என தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பவில்லையா? 393 00:29:17,633 --> 00:29:21,386 ஒன்றுமில்லை. அவர்களிடம் நான் எதுவும் கூறவில்லை, ஆனால் அவர்கள் உன்னைப் பார்க்க வருகின்றனர். 394 00:29:22,888 --> 00:29:24,306 அவனது செல் ஃபோன் பற்றி கேட்டனர். 395 00:29:24,890 --> 00:29:27,643 நாங்கள் அலெஹாண்ட்ரோவின் செல் ஃபோனைத் தேடுகிறோம். அது எங்கே உள்ளது எனத் தெரியுமா? 396 00:29:28,227 --> 00:29:31,188 டிடெக்டிவ், என் மகன் சோகத்தில் இருக்கிறான். 397 00:29:31,271 --> 00:29:32,856 நாங்கள் கண்டிப்பாக ஒத்துழைக்க விரும்புகிறோம். 398 00:29:32,940 --> 00:29:35,526 நான் என்ன சொல்கிறேன் என உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். 399 00:29:35,609 --> 00:29:38,111 -அதை நீ என்ன செய்தாய்? -கவலைப்படாதே, மார்கோஸ். 400 00:29:38,195 --> 00:29:40,531 என்ன? நான் எப்படி கவலைப்படாமல் இருப்பது? 401 00:29:40,614 --> 00:29:42,783 அது என்னிடம் இல்லை. சரியா? அதை மறந்துவிடு. 402 00:29:43,408 --> 00:29:44,409 உன் அறைக்குச் செல். 403 00:29:55,045 --> 00:29:58,257 இது நான் நினைத்ததைவிட மோசமாக உள்ளது. சோஃபியா. 404 00:29:59,424 --> 00:30:01,426 -ஹேய், சோஃபியா? -நான் போக வேண்டும். 405 00:30:05,347 --> 00:30:06,682 அடச்சை, அடச்சை... 406 00:30:13,272 --> 00:30:14,273 38. 407 00:30:15,148 --> 00:30:17,776 ஜெஸிகா தாம்ப்ஸன், 35 வயது. 408 00:30:17,860 --> 00:30:20,696 கிரேனியோசெரிப்ரல் அதிர்ச்சியால் இறந்துள்ளார். 409 00:30:20,779 --> 00:30:22,990 இவரது கைகளிலும் முகத்திலும் காயங்கள் உள்ளன. 410 00:30:23,073 --> 00:30:25,826 கரோடிட் தமனியில் ஏற்பட்ட துளைக் காயத்தால் மரணம் ஏற்பட்டுள்ளது 411 00:30:25,909 --> 00:30:28,745 போலத் தெரிகிறது. இடது பக்கம். 412 00:30:29,580 --> 00:30:31,790 அவரது கழுத்தில் ஐஸ் குச்சி குத்தியது போல. 413 00:30:31,874 --> 00:30:34,710 இவர் மிகவும் வெளிப்படையாகப் பேசுகிறார். 414 00:30:35,210 --> 00:30:36,587 இதைப் பாருங்கள். 415 00:30:41,383 --> 00:30:42,759 நான் பிணங்களைப் பார்க்க மாட்டேன். 416 00:30:43,886 --> 00:30:47,639 நீ இப்போது கொலை வழக்கில் இருப்பதால் வேறு வழியில்லை. 417 00:30:48,223 --> 00:30:49,224 வா. 418 00:30:51,310 --> 00:30:52,936 பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. 419 00:30:53,020 --> 00:30:55,814 இது எல்லாம் சாலை விபத்துடன் ஒத்துப் போகின்றன, 420 00:30:55,898 --> 00:30:57,399 ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. 421 00:30:57,482 --> 00:31:01,612 இந்தக் காயம் விபத்துக்கு முன்னர் ஏற்பட்டுள்ளது. 422 00:31:01,695 --> 00:31:03,363 இவனது கண்ணில் ரத்த நாளம் உடைந்துள்ளது. 423 00:31:03,447 --> 00:31:04,781 இவனைக் குத்தியுள்ளனரா? 424 00:31:06,033 --> 00:31:08,160 கடற்கரை பார்ட்டியில் திருப்பம் ஏற்பட்டுள்ளது போல. 425 00:31:08,243 --> 00:31:10,662 இந்தக் காயங்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஏற்பட்டுள்ளன. 426 00:31:11,872 --> 00:31:13,165 இவன் விபத்தில் இறக்கவில்லையா? 427 00:31:13,248 --> 00:31:16,168 இவன் விபத்திற்கு முன் இறந்திருக்க வாய்ப்பு அதிகம். 428 00:31:16,251 --> 00:31:21,965 நச்சுயியல் அறிக்கையின்படி அதிகளவிலான மெத்திலெனெடியாக்ஸிமெதம்ஃபெடமைன் உள்ளது. 429 00:31:22,049 --> 00:31:23,342 மாலி? 430 00:31:24,343 --> 00:31:25,344 எக்ஸ்டஸி. 431 00:31:28,764 --> 00:31:30,182 ஜாக்ஸ்... 432 00:31:35,229 --> 00:31:39,107 நான் என்ன சொன்னேன் என்று எனக்கு சத்தியமாக தெரியாது. 433 00:31:39,191 --> 00:31:41,610 அமைதி. நாம் சரியாகத்தான் செய்தோம். 434 00:31:42,110 --> 00:31:43,195 அது எப்படி உனக்குத் தெரியும்? 435 00:31:43,946 --> 00:31:46,240 அப்படி இல்லையெனில், நாம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்திருப்போம், இங்கில்லை. 436 00:31:48,617 --> 00:31:49,952 அவ்வளவுதான். அது முடிந்துவிட்டது. 437 00:31:50,035 --> 00:31:51,995 இல்லை. ஒரே ஒரு விஷயம் மீதமுள்ளது. 438 00:31:52,079 --> 00:31:53,789 நாம் அந்த டேப்பை அழிக்க வேண்டும், டேனி. 439 00:31:55,457 --> 00:31:56,458 அதைக் கொண்டு வந்துள்ளாயா? 440 00:32:05,968 --> 00:32:07,678 அது மட்டும்தான் ஒரே பிரதியா? 441 00:32:09,179 --> 00:32:10,389 ஆம். 442 00:32:11,557 --> 00:32:14,268 அதை என்னிடம் கொடு. அதை நாம் அழிக்க வேண்டும். 443 00:32:17,563 --> 00:32:18,564 ஹேய். 444 00:32:38,125 --> 00:32:39,334 இப்படி ஒன்று நடக்கவேயில்லை. 445 00:32:41,420 --> 00:32:42,421 புரிகிறதா? 446 00:32:45,299 --> 00:32:46,425 புரிகிறதா? 447 00:32:59,813 --> 00:33:01,273 ஆனால் இது நடந்தது. 448 00:33:07,738 --> 00:33:09,448 இது நம்மை எப்போதும் துரத்தப் போகிறது. 449 00:33:10,449 --> 00:33:14,703 இன்றைய நாள் 450 00:33:15,287 --> 00:33:17,748 நான் வக்கீல்களை நம்பவே மாட்டேன். 451 00:33:19,124 --> 00:33:20,792 சட்டம் படித்தவள் சொல்கிறாயா? 452 00:33:20,876 --> 00:33:22,044 ஆம். 453 00:33:22,794 --> 00:33:24,713 நான் உனக்கான வக்கீல், மார்கோஸ், அவளுக்கு இல்லை. 454 00:33:25,297 --> 00:33:26,673 எனக்குத் தெரியும். 455 00:33:26,757 --> 00:33:29,468 நான் என்ன செய்ய வேண்டும் என்றாவது சொல்லுங்கள். 456 00:33:30,302 --> 00:33:31,720 உனக்கு இரண்டு வழிகள் உள்ளன. 457 00:33:32,804 --> 00:33:36,975 உன் நண்பர்கள் யாரும் போலீஸுக்குச் சென்று துரோகம் செய்வதற்கு முன், நீ சென்று டீல் பேசிவிடு. 458 00:33:37,601 --> 00:33:38,602 இல்லை. 459 00:33:39,686 --> 00:33:41,230 இல்லை, நான் அதைச் செய்ய மாட்டேன். 460 00:33:42,940 --> 00:33:45,275 அவர்களும் கண்டிப்பாக அதைச் செய்ய மாட்டார்கள். 461 00:33:46,401 --> 00:33:48,403 என்ன? எனக்குத் தெரியும். 462 00:33:48,487 --> 00:33:52,157 நாங்கள் ஐந்து பேரும் இதை 20 ஆண்டுகளாக மறைத்துள்ளோ! 20 ஆண்டுகள்! 463 00:33:52,241 --> 00:33:54,868 மற்றவர்களின் நல்ல மனதை நம்புவதற்கு நீங்கள் எனக்கு பணம் கொடுக்கவில்லை. 464 00:33:54,952 --> 00:33:56,620 நான் அதை நம்புவதே இல்லை. 465 00:33:57,120 --> 00:33:59,581 தங்களைக் காப்பாற்றிக்கொள்ள யாரும் எதையும் செய்வார்கள் என்பதை நான் நம்புகிறேன். 466 00:34:00,457 --> 00:34:03,293 20 ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் இழக்கும் விஷயங்கள் இருந்தன, இப்போது மற்றவர்கள் இருக்கின்றனர். 467 00:34:04,378 --> 00:34:05,587 அவர்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? 468 00:34:09,007 --> 00:34:10,217 மற்றொரு வழி? 469 00:34:11,009 --> 00:34:12,010 பணம் கொடுப்பது. 470 00:34:12,094 --> 00:34:13,554 பணம் கொடுப்பதா? 471 00:34:13,637 --> 00:34:14,638 சரி. கொடுப்போம். 472 00:34:14,721 --> 00:34:17,558 ஆனால் அவர்கள் நாளைக்கு மீண்டும் மீண்டும் கேட்க மாட்டார்கள் என்று கூற முடியுமா? 473 00:34:17,641 --> 00:34:19,768 மார்கோஸ், உட்கார்ந்து நான் சொல்வதைக் கேள். 474 00:34:25,774 --> 00:34:28,944 இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று கண்டறிய நமக்கு நேரம் தேவை. 475 00:34:29,027 --> 00:34:30,027 உனக்குப் புரிகிறதா? 476 00:34:30,112 --> 00:34:31,822 அதை முயன்றுகொண்டிருக்கிறோம், ஆனால் அது சுலபம் இல்லை. 477 00:34:31,905 --> 00:34:33,156 சட்ட நிறுவனம் பாரோமியு அசோசியேட்ஸ் 478 00:34:33,239 --> 00:34:34,574 இதில் ஒரே ஒரு பிரச்சினை உள்ளது. 479 00:34:35,074 --> 00:34:38,370 நீ மட்டும் தான் பணம் கொடுக்கிறாய் எனில் இதில் பயனில்லை. அனைவரும் கொடுக்க வேண்டும். 480 00:34:43,500 --> 00:34:44,501 சரி. 481 00:34:50,465 --> 00:34:51,466 நான் ஆனாவிடம் பேசுகிறேன். 482 00:34:52,592 --> 00:34:53,760 -என்ன? -சரி. 483 00:34:56,638 --> 00:35:00,309 மார்கோவின் வக்கீல் பணம் கொடுப்பதுதான் சிறந்த வழி என நினைக்கிறார். 484 00:35:00,392 --> 00:35:04,563 சரியா? அனைவரும் ஒப்புக்கொண்டனர், சோஃபியாவும் டேனியலாவும் கூட. 485 00:35:04,646 --> 00:35:06,356 நம்மிடம் சொல்லாமல் அவர்கள் வக்கீலைப் பார்த்துள்ளனரா? 486 00:35:06,440 --> 00:35:07,774 -ஆனா... -அலெஹாண்ட்ரோ... 487 00:35:13,989 --> 00:35:16,408 பெட்ரோ, நாம் பணம் கொடுக்கப் போவதில்லை... 488 00:35:16,491 --> 00:35:19,536 என்ன நடக்கிறது என உனக்குப் புரியவில்லை. 489 00:35:19,620 --> 00:35:21,663 சரியா? இது நம்மை நாசமாக்கக்கூடும். 490 00:35:21,747 --> 00:35:24,583 நாம் தேர்தலில் தோற்கலாம். ஜெயிலுக்குச் செல்லலாம். 491 00:35:25,250 --> 00:35:28,504 சரியா? நாம் பணம் கொடுக்க வேண்டும். ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். 492 00:35:28,587 --> 00:35:30,714 நாம் கடன் வாங்கலாம், வீட்டை அடமானம் வைக்கலாம். என்ன... 493 00:35:30,797 --> 00:35:32,424 எனக்கு தேர்தல் பற்றி கவலையில்லை. 494 00:35:32,508 --> 00:35:34,092 -நமக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். -அதேதான். 495 00:35:34,176 --> 00:35:37,137 பெற்றோர் இல்லாமல் அவர்கள் வளர விரும்புகிறாயா? ஏனெனில் கொலை வழக்கு காலாவதியாகாது. 496 00:35:37,221 --> 00:35:38,430 என்ன, கண்ணே? 497 00:35:39,932 --> 00:35:41,183 ஏன் விழித்துக்கொண்டிருக்கிறாய்? 498 00:35:45,646 --> 00:35:46,855 மீண்டுமா, லூயிஸ்? 499 00:35:47,648 --> 00:35:50,609 -மீண்டுமா? உனக்கு 12 வயதாகிறது! -இருங்கள். 500 00:35:53,362 --> 00:35:54,988 வா, கண்ணே. கவலைப்படாதே. 501 00:35:55,072 --> 00:35:57,658 இதை வாஷிங் மிஷினில் போட்டுவிட்டு இந்த விஷயத்தை மறந்துவிடுவோம். 502 00:35:57,741 --> 00:35:59,701 ஆனால், இது முக்கியமான விஷயம், சரியா? 503 00:35:59,785 --> 00:36:01,036 இதுவும் முக்கியமானதுதான். 504 00:36:01,119 --> 00:36:03,288 நாம் பணம் கொடுக்கப் போவதில்லை. அவ்வளவுதான். 505 00:36:52,045 --> 00:36:53,297 எர்னெஸ்டோ டியாஸ் 506 00:36:58,302 --> 00:37:01,138 பிரச்சார நன்கொடைகள் தேதி பரிவர்த்தனை ஐடி தொகை 507 00:37:09,855 --> 00:37:10,856 மையாமி டேடுக்கு க்ரூஸ் 508 00:37:53,148 --> 00:37:54,149 ஆனா எங்கே? 509 00:37:56,151 --> 00:37:57,152 அவள் வரவில்லையா? 510 00:37:59,696 --> 00:38:01,698 இல்லை, அவள் குழந்தைகளுடன் இருக்க வேண்டியிருந்தது. 511 00:38:02,866 --> 00:38:06,203 பணம் உள்ளதல்லவா? அதுதான் முக்கியம். நம் அனைவருக்கும் சம்மதம் தானே? 512 00:38:09,248 --> 00:38:10,666 இது நிச்சயம்தானா? 513 00:38:12,167 --> 00:38:13,168 ஆமா இல்லையா? 514 00:38:18,799 --> 00:38:20,008 நமக்கு வேறு வழி உள்ளதா? 515 00:38:25,347 --> 00:38:26,348 இதைச் செய்வோம். 516 00:38:38,694 --> 00:38:41,488 எல்லா பணத்தையும் இங்கே வைப்போம். 517 00:38:41,572 --> 00:38:42,573 உதவி செய்யுங்கள். 518 00:39:17,858 --> 00:39:19,401 -இவ்வளவுதானா? -ஆம். 519 00:39:20,110 --> 00:39:21,570 ஏதேனும் நடந்தால் உனக்கு கால் செய்கிறேன். 520 00:39:36,835 --> 00:39:38,045 அனைவரும் போய்விட்டனர். 521 00:39:39,880 --> 00:39:41,465 நான் குட்பை சொல்வதற்காக இருந்தேன். 522 00:39:43,967 --> 00:39:45,594 உன் ஹோட்டலுக்கு கூட்டிச் செல்லவா? 523 00:40:13,205 --> 00:40:15,457 நீ வெற்றிகரமாக இருக்கிறாய் எனக் கேள்விப்பட்டேன், சரியா? 524 00:40:16,625 --> 00:40:18,043 குறை சொல்ல முடியாது. 525 00:40:22,172 --> 00:40:23,340 என்ன? 526 00:40:24,925 --> 00:40:26,301 நாம் என்ன செய்யப் போகிறோம்? 527 00:40:27,678 --> 00:40:29,096 அது ஒரு நல்ல கேள்வி. 528 00:40:30,180 --> 00:40:33,433 எல்லாம் சரியாக நடந்து அவர்கள் நம்மிடம் மேலும் பணம் கேட்க மாட்டார்கள் என நம்புகிறேன். 529 00:40:39,690 --> 00:40:41,567 நான் அதைப் பற்றி பேசவில்லை. 530 00:42:32,344 --> 00:42:34,346 இன்டர்நேஷனல் இன் 531 00:42:43,647 --> 00:42:45,274 சோஃபியா, கண்ணு. 532 00:42:45,357 --> 00:42:47,401 என் பணத்தை நீ என்ன செய்தாய்? 533 00:42:47,484 --> 00:42:49,820 மன்னித்துவிடு, பெர்னி. எனக்கு அது தேவைப்பட்டது. 534 00:42:51,238 --> 00:42:52,447 உனக்குத் தேவைப்பட்டது. 535 00:42:53,615 --> 00:42:55,701 என்னைப் பார்த்தால் ஏடிஎம் போல உள்ளதா? 536 00:42:56,201 --> 00:42:58,287 நான் கண்டிப்பாக அதைத் திருப்பித் தருவேன். 537 00:42:58,829 --> 00:43:00,455 கண்டிப்பாகத் தர வேண்டும். 538 00:43:01,123 --> 00:43:04,501 இப்போது என் பணத்தைத் தர வேண்டும் இல்லையெனில் நான் உன்னைத் தேடி வருவேன். 539 00:43:04,585 --> 00:43:07,129 நீ அதை விரும்ப மாட்டாய். 540 00:43:26,064 --> 00:43:27,566 இப்போது என்ன நேரம்? 541 00:43:27,649 --> 00:43:29,109 தாமதமான நேரம்தான். 542 00:43:29,860 --> 00:43:31,278 நீ தூங்கு, அன்பே. 543 00:43:32,529 --> 00:43:33,864 என்ன விஷயம், அன்பே? 544 00:43:33,947 --> 00:43:36,325 ஒன்றுமில்லை. யாரோ வரவேற்பரையில் இருக்கின்றனர். 545 00:43:36,408 --> 00:43:37,951 நான் வந்துவிடுகிறேன். 546 00:43:38,535 --> 00:43:40,495 -உங்களை நேசிக்கிறேன். -உன்னை நேசிக்கிறேன். 547 00:43:45,083 --> 00:43:47,336 ஹலோ? யார் பேசுவது? 548 00:43:49,588 --> 00:43:51,381 ஓ, ஆம். அவரை மேலே வரச் சொல். 549 00:43:52,049 --> 00:43:53,091 நன்றி. 550 00:44:01,558 --> 00:44:04,019 என்ன விஷயம்? பணத்தைக் கொடுத்தீர்களா இல்லையா? 551 00:44:04,102 --> 00:44:05,354 என்ன நினைக்கிறாய்? 552 00:44:05,979 --> 00:44:07,731 இந்த நேரத்தில் இங்கே என்ன செய்கிறீர்கள்? 553 00:44:07,814 --> 00:44:09,358 ஏதேனும் நடந்ததா? 554 00:44:10,067 --> 00:44:11,568 யார் நம்மை மிரட்டுகிறார் என்று எனக்குத் தெரியும். 555 00:44:17,908 --> 00:44:18,909 என்ன விஷயம்? 556 00:44:19,701 --> 00:44:21,203 ஒன்றுமில்லை, அன்பே. 557 00:44:21,286 --> 00:44:24,456 நான் வெளியே போக வேண்டும், நீ தூங்கு. சீக்கிரம் வந்துவிடுகிறேன், சரியா? 558 00:44:36,260 --> 00:44:37,511 இந்த நேரத்திலா? 559 00:44:38,262 --> 00:44:39,263 ஆம். 560 00:44:39,763 --> 00:44:42,599 அவசர வேலை, எனக்காக காத்திருக்காதே, சரியா? 561 00:44:43,225 --> 00:44:44,226 சீக்கிரம் வந்துவிடுகிறேன். 562 00:44:44,726 --> 00:44:46,854 -எங்கே போகிறீர்கள்? -சீக்கிரம் வந்துவிடுகிறேன், அன்பே. 563 00:44:53,443 --> 00:44:54,444 என்ன நடந்தது? 564 00:44:56,113 --> 00:44:57,114 என்ன? 565 00:44:58,448 --> 00:44:59,741 உனக்கு எப்படித் தெரியும்? 566 00:45:02,744 --> 00:45:03,745 அடச்சை. 567 00:45:04,872 --> 00:45:06,373 அழைத்ததற்கு நன்றி. 568 00:45:07,207 --> 00:45:08,542 ஆம், நாம் நாளை பேசுவோம். 569 00:45:11,336 --> 00:45:13,213 இந்த நேரத்தில் யாரிடம் பேசுகிறாய்? 570 00:45:13,297 --> 00:45:14,548 அது டேனியலா. 571 00:45:15,465 --> 00:45:17,718 -அவளுக்கு என்ன வேண்டும்? -டேனியலாதான் மிரட்டியிருக்கிறாள். 572 00:45:18,552 --> 00:45:20,637 மார்கோஸ் இப்போதுதான் கூறினான். 573 00:45:27,978 --> 00:45:29,479 அடக் கடவுளே. 574 00:46:13,899 --> 00:46:14,983 சார்ஜன்ட். 575 00:46:15,067 --> 00:46:17,903 ஹேய், பங்கர். என்ன கிடைத்துள்ளது? 576 00:46:26,870 --> 00:46:28,705 இவள் எதிர்த்துப் போராடியுள்ளது போலத் தெரிகிறது, இல்லையா? 577 00:46:29,581 --> 00:46:31,500 -பங்கர்! -சார்ஜ்? 578 00:46:31,583 --> 00:46:33,001 -என்ன செய்கிறாய்? -மன்னிக்கவும். 579 00:46:34,711 --> 00:46:37,881 அவர்கள் இந்த இடத்தைக் கொள்ளையடிக்கும்போது இவள் திடீரென வந்திருக்கலாம். 580 00:46:37,965 --> 00:46:40,801 எல்லாம் கலைந்துகிடக்கின்றன. அண்டை வீட்டார்களுக்கு எதுவும் கேட்கவில்லை. 581 00:46:40,884 --> 00:46:41,885 உண்மையாகவா? 582 00:46:49,226 --> 00:46:50,853 பிணத்தை யார் பார்த்தது? 583 00:46:50,936 --> 00:46:52,688 எதுவும் பார்த்தீர்களா? எதுவும் கேட்டீர்களா? 584 00:46:52,771 --> 00:46:56,817 சார்ஜன்ட், இவர் உயிரிழந்தவரின் நண்பர், மார்கோஸ் ஹெரேரோ. 585 00:46:57,317 --> 00:46:58,402 மார்கோஸ் ஹெரேரோவா? 586 00:47:02,614 --> 00:47:04,241 இங்கே உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, இல்லையா? 587 00:47:09,079 --> 00:47:12,332 இந்த முறை உங்கள் வக்கீலுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளாமல் என்னிடம் பேசுகிறீர்களா? 588 00:47:14,751 --> 00:47:16,753 அலெஹாண்ட்ரோ விலாஸ், நினைவுள்ளதா? 589 00:47:17,880 --> 00:47:20,215 அப்போது அந்த வழக்கின் பொறுப்பில் இருந்த டிடெக்டிவ் நான் தான். 590 00:47:20,924 --> 00:47:22,259 சார்ஜன்ட் நெரூடா. 591 00:47:23,468 --> 00:47:24,636 ஆம். 592 00:47:26,763 --> 00:47:29,850 உங்களுக்கும் எனக்கும் முடிக்கப்படாத பேச்சுவார்த்தை உள்ளது போல, இல்லையா? 593 00:47:29,933 --> 00:47:32,186 -சார்ஜன்ட். -சொல்லுங்கள். 594 00:47:32,811 --> 00:47:33,979 -ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறோம். -வருகிறேன். 595 00:47:35,772 --> 00:47:37,024 இங்கேயே இருங்கள். 596 00:47:48,452 --> 00:47:49,912 ரத்தக் கறையைப் பின்தொடர்ந்து வந்தோம். 597 00:47:50,412 --> 00:47:54,416 இதைத் தூக்கியதும் இவை இருந்தன. 598 00:47:57,794 --> 00:48:00,506 சரி. இவற்றை உடனடியாக ஆய்வகத்துக்கு அனுப்புங்கள். 599 00:48:00,589 --> 00:48:01,590 சிறப்பான பணி. 600 00:48:20,817 --> 00:48:22,611 அதுதான் ஒரே பிரதியா? 601 00:48:24,947 --> 00:48:26,240 ஆம். 602 00:48:40,546 --> 00:48:41,755 ரெக்கார்டு ஆகிவிடு. 603 00:49:02,818 --> 00:49:04,820 கேஸ் 06382 ஆதாரப் பெட்டி 604 00:49:19,793 --> 00:49:20,961 பீர்? 605 00:49:22,004 --> 00:49:24,506 ஆம். என்ன? 606 00:49:28,093 --> 00:49:29,720 ஒன்று, இரண்டு, மூன்று. 607 00:49:38,979 --> 00:49:40,814 ஃபிரெண்ட்வெர்ஸ் 608 00:50:17,309 --> 00:50:19,561 -உப்புமூட்டை! -அப்படித்தான்! 609 00:50:20,437 --> 00:50:21,438 அப்படித்தான்! 610 00:51:03,730 --> 00:51:05,858 -வா. -இன்னும் ஒரு பீர். 611 00:51:32,009 --> 00:51:35,846 ஆம். நான் பார்க்கிறேன். எப்படி இருக்கிறது? 612 00:51:44,396 --> 00:51:46,398 நன்றாகத் தள்ளு. ஒன்று, இரண்டு... 613 00:51:47,900 --> 00:51:49,109 மூன்று! 614 00:51:49,735 --> 00:51:50,903 அவ்வளவுதான். 615 00:52:07,503 --> 00:52:09,588 20 ஆண்டுகள் கழித்து என்னவாக இருப்பேனா? 616 00:52:10,839 --> 00:52:12,841 உண்மையில், எனக்குத் தெரியவில்லை. 617 00:52:12,925 --> 00:52:15,719 அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. 618 00:52:16,637 --> 00:52:19,515 நாம் அனைவரும் ஒன்றாக இருப்போம் என நம்புகிறேன். 619 00:52:24,102 --> 00:52:25,103 கூட்டமாக கட்டிப்பிடிப்போம்! 620 00:52:32,611 --> 00:52:33,904 ஓ, என் கால். 621 00:54:17,132 --> 00:54:19,134 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்