1 00:01:32,759 --> 00:01:35,512 ஷெரிஃப் ஃப்ளோரிடா நகரம் 2 00:01:40,100 --> 00:01:41,518 அடச்சை. 3 00:01:42,811 --> 00:01:43,896 அதைச் சொல்லாதீர்கள். 4 00:01:43,979 --> 00:01:46,231 என்ன சொல்லப் போகிறேன் என உனக்குத் தெரிந்தால் ஏன் இன்னும் இங்கே இருக்கிறாய்? 5 00:01:46,315 --> 00:01:47,900 ஏனெனில் நாம் எதையோ கண்டுபிடிக்கப் போகிறோம் என எனக்குத் தெரியும். 6 00:01:47,983 --> 00:01:49,818 சல்லி, எனக்கு இன்னும் ஒரு நாள் கொடுங்கள். 7 00:01:49,902 --> 00:01:52,070 -கடவுளே, நீ இங்கே மூன்று நாட்களாக இருக்கிறாய். -தெரியும். 8 00:01:52,154 --> 00:01:54,656 லூட்டனன்டிடம் இனியும் என்னால் சமாளிக்க முடியாது. 9 00:01:54,740 --> 00:01:56,992 அந்த செல் ஃபோன் அங்கே இருக்குமா என்றாவது தெரியுமா? 10 00:01:57,075 --> 00:01:59,620 அது இருந்தாலும், அதில் ஏதாவது இருக்கும் என்று தெரியுமா? 11 00:01:59,703 --> 00:02:01,955 டிடெக்டிவ், இரண்டாவது அணி எதையோ கண்டறிந்துள்ளது. 12 00:02:02,456 --> 00:02:03,457 என்ன? 13 00:02:04,041 --> 00:02:06,251 செல் ஃபோனைக் கண்டுபிடித்துவிட்டோம். உறுதிசெய்துவிட்டோம். 14 00:02:07,878 --> 00:02:08,878 புரிகிறது. 15 00:02:12,758 --> 00:02:14,927 -நான் எதையும் சத்தமாகக் கூறாமல்... -ஆம். 16 00:02:15,511 --> 00:02:16,720 ...இருப்பதைக் கவனித்தீர்களா? 17 00:02:22,059 --> 00:02:23,060 நன்றி. 18 00:02:24,561 --> 00:02:25,771 ஆதாரம் 19 00:02:30,150 --> 00:02:31,902 நன்றி, நண்பர்களே. மிகவும் நன்றி. 20 00:02:31,985 --> 00:02:33,695 ஹேய், நண்பர்களே! நன்றி! 21 00:02:36,448 --> 00:02:37,908 இது நினைவுள்ளதா? 22 00:02:39,826 --> 00:02:41,245 இது அலெஹாண்ட்ரோவின் செல் ஃபோன். 23 00:02:42,079 --> 00:02:46,291 விபத்து நடந்த இடத்திலிருந்து சில மைல் தூரத்தில் உள்ள ஏரியின் அடியில் இதைக் கண்டுபிடித்தோம். 24 00:02:47,042 --> 00:02:48,877 இது எப்படி அங்கே போனது மற்றும் இதற்கும் 25 00:02:48,961 --> 00:02:51,129 உங்களுக்கும் சம்மந்தம் உள்ளதா என யோசிக்கிறோம். 26 00:02:52,089 --> 00:02:53,882 எனக்கா? நான் ஏன் அதைச் செய்யப் போகிறேன்? 27 00:02:53,966 --> 00:02:55,133 மெசேஜ் நீக்கப்பட்டது 28 00:03:02,724 --> 00:03:04,101 “நாம் பேச வேண்டும். 29 00:03:04,184 --> 00:03:08,438 வேறு யாரையும் கூப்பிடாதே. எனக்கு இப்படிச் செய்யாதே. 30 00:03:08,522 --> 00:03:10,858 நான் உன்னைப் பார்க்க வேண்டும்.” 31 00:03:13,318 --> 00:03:15,195 அவற்றில் சில மெசேஜ்கள் நீக்கப்பட்டுள்ளன, 32 00:03:15,279 --> 00:03:18,657 ஆனால் அதன் பகுதியை மீட்டெடுக்கும் தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது. 33 00:03:21,076 --> 00:03:22,411 நீங்கள்தான் அதை அனுப்பியுள்ளீர்கள் எனத் தெரியும். 34 00:03:25,163 --> 00:03:27,207 இது எனக்கு எப்படித் தோன்றுகிறது என சொல்கிறேன். 35 00:03:28,292 --> 00:03:32,004 உங்களுக்கும் அலெஹாண்ட்ரோவுக்கும் இடையில் ஏதோ நடந்துள்ளது போலவும், 36 00:03:32,087 --> 00:03:36,175 அவனது ஃபோனில் அதற்கான ஆதாரம் உள்ளது போலவும் தெரிகிறது. 37 00:03:37,676 --> 00:03:42,806 அதனால்தான் நீங்கள் இதுபோல ஒன்றைச் செய்திருக்கலாம். 38 00:03:44,516 --> 00:03:47,769 டார்மில் சில வாரங்களுக்கு முன்பு ஒரு பார்ட்டி நடந்தது. 39 00:03:48,520 --> 00:03:52,983 அலெஹாண்ட்ரோ என்னை டீன் அலுவலகத்துக்கு செல்லும்படி சவால் விட்டான். 40 00:03:53,066 --> 00:03:55,777 அது வேடிக்கையாக இருக்குமெனக் கூறினான். 41 00:03:55,861 --> 00:03:58,322 நான் போதையில் இருந்ததால் அதைச் செய்தேன். 42 00:03:59,990 --> 00:04:03,660 அடுத்த நாள் காலை, நான் மிகவும் பயந்துவிட்டேன். 43 00:04:04,578 --> 00:04:07,122 அங்கே என்ன செய்தேன் என என்னால் நினைவுகூர முடியவில்லை, 44 00:04:07,206 --> 00:04:11,627 என்னை யாராவது காட்டிக் கொடுத்தால் என்னை வெளியேற்றிவிடுவார்கள் எனத் தெரியும். 45 00:04:11,710 --> 00:04:15,839 அதனால்தான் அப்படி மெசேஜ் அனுப்பினேன். அவன் எதுவும் சொல்லக்கூடாது என்பதற்காக. 46 00:04:15,923 --> 00:04:17,798 -அவன் ஒரு நாசமாய்ப் போனவன்! -அமைதி. அடச்சை. 47 00:04:17,882 --> 00:04:18,884 நாசமாய்ப் போனவன். 48 00:04:18,966 --> 00:04:20,928 நீ மார்கோஸுக்கு இப்படிச் செய்யக்கூடாது. அந்த மெசேஜ்களை அழித்துவிடு. 49 00:04:21,011 --> 00:04:23,430 நான அவற்றை அழிக்க மாட்டேன். இது அவனாக செய்துகொண்டது. 50 00:04:23,514 --> 00:04:25,390 -தயவுசெய்து, அலெஹாண்ட்ரோ. -என்ன? 51 00:04:25,474 --> 00:04:26,517 உனக்கு என்ன பிரச்சினை? நிறுத்து. 52 00:04:26,600 --> 00:04:29,228 -நாசமாய்ப் போனவன்! அருவருப்பானவன்! -ஹேய்! ஹேய்! அலெஹாண்ட்ரோ! அலெ! 53 00:04:29,311 --> 00:04:31,730 நண்பர்களே! ஹேய்! உதவி! 54 00:04:31,813 --> 00:04:35,067 அவன் அந்த மெசேஜ்களை அழித்துவிட்டான், அவ்வளவுதான். 55 00:04:40,781 --> 00:04:43,700 அதை அழிக்க நீங்கள் அலெஹாண்ட்ரோவின் செல் ஃபோனை எடுத்தீர்களா? 56 00:04:44,952 --> 00:04:46,995 இல்லை. கண்டிப்பாக இல்லை. 57 00:04:50,499 --> 00:04:52,042 அலெஹாண்ட்ரோ என் நண்பன். 58 00:05:19,444 --> 00:05:21,238 நீ ஒரு சாம்பியன். உனக்கு தெரியும்தானே? 59 00:05:21,321 --> 00:05:22,656 இது பெரிய விஷயம் இல்லை, அப்பா. 60 00:05:22,739 --> 00:05:25,826 உனக்கு இப்போது அந்த கடைசி முயற்சிதான் வேண்டும், இல்லையா சாம்பியன்? 61 00:05:25,909 --> 00:05:27,578 அரையிறுதிச் சுற்றுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ளது. 62 00:05:27,661 --> 00:05:29,872 இப்போதுதான் நாம் முழு முயற்சியும் போட வேண்டிய நேரம். தெரியும், அப்பா. 63 00:05:29,955 --> 00:05:33,542 நீ முதலிடத்தில் வருவாய். எனக்கு பெருமையாக உள்ளது, மகனே. 64 00:05:33,625 --> 00:05:34,626 நன்றி, அப்பா. 65 00:05:35,460 --> 00:05:37,629 வா மதிய உணவு உண்போம். மேலே உனக்காகக் காத்திருக்கிறேன். 66 00:05:37,713 --> 00:05:38,881 நான் டீனை அழைத்துள்ளேன். 67 00:05:38,964 --> 00:05:42,676 தெரியுமா? உனக்கு என்றாவது யார் தேவைப்படுவார் எனத் தெரியாது. 68 00:05:42,759 --> 00:05:43,760 சாம்பியன்! 69 00:05:55,814 --> 00:05:56,815 க்ரூஸ் 70 00:05:56,899 --> 00:05:59,610 இன்றைய நாள் 71 00:06:10,913 --> 00:06:11,914 பெட்ரோ. 72 00:06:15,751 --> 00:06:16,752 பெட்ரோ. 73 00:06:20,422 --> 00:06:21,423 இங்கே இருக்கிறேன். 74 00:06:24,635 --> 00:06:25,636 என்ன செய்கிறீர்கள்? 75 00:06:26,637 --> 00:06:29,556 -எங்கே இருந்தீர்கள்? -எங்கே இருந்தேனா? நான்... அலுவலகத்தில் இருந்தேன். 76 00:06:29,640 --> 00:06:31,600 நான் தாமதமாக வேலை செய்துகொண்டிருந்தேன். உன்னை எழுப்ப வேண்டாம் என நினைத்தேன். 77 00:06:31,683 --> 00:06:33,435 உண்மையைச் சொல்லுங்கள். உங்களுக்கு கால் செய்தேன். 78 00:06:34,686 --> 00:06:37,648 நான் அலுவலகத்தில் எர்னெஸ்டோவுடன் வேலை செய்துகொண்டிருந்தேன். 79 00:06:37,731 --> 00:06:41,610 -இப்போதுதான் முடித்தேன். -சரி, தூங்க போகலாம். வாருங்கள். 80 00:06:44,655 --> 00:06:46,698 நான் நாளை கேப்ரியலாவை பார்க்க போக வேண்டும். 81 00:06:46,782 --> 00:06:48,825 -உன் அம்மாவையா? -நீங்கள் கூறிய யோசனைதான். 82 00:06:49,993 --> 00:06:52,204 அவரை நீ இனி பார்க்க வேண்டாம் என நினைக்கிறேன், சரியா? 83 00:06:53,247 --> 00:06:57,668 இதை தீர்க்கப் போகிறேன் என நினைக்கிறேன், அதனால்... என்னை நம்பு, சரியா? 84 00:06:57,751 --> 00:07:00,128 நீங்கள் அதைச் சொல்லும்போது பயமாக உள்ளது. 85 00:07:00,212 --> 00:07:01,213 ஏன்? ஏன்? 86 00:07:01,296 --> 00:07:03,215 இங்கே வருவதற்கு முன் ஹாம்பர்கர் சாப்பிட்டீர்களா? 87 00:07:03,715 --> 00:07:05,175 ஆனால்... ஃபிரன்ச் ஃபிரைஸ் இல்லாமல். 88 00:07:06,385 --> 00:07:09,721 சரி. பிரச்சார ஃபோட்டோக்களில் குண்டாக தெரிந்தால் குறை சொல்லக்கூடாது. 89 00:07:39,001 --> 00:07:40,002 ஹாய். 90 00:07:44,631 --> 00:07:46,341 ஏன் அந்த உடையை அணிந்துள்ளாய்? 91 00:07:51,221 --> 00:07:53,223 அது இசபெல்லின் உடைதானே? 92 00:07:53,891 --> 00:07:55,601 உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா? 93 00:07:56,810 --> 00:07:59,354 இங்கே ஒரு மால் உள்ளது. 94 00:07:59,438 --> 00:08:01,231 இந்த பணத்தை வைத்துக்கொண்டு உனக்கு உடைகள் வாங்கிக்கொள். 95 00:08:01,315 --> 00:08:03,066 உடைகள் வாங்கிக்கொள். உண்மையாக சொல்கிறேன். 96 00:08:03,150 --> 00:08:05,360 சோஃபியா, இசபெல் வீட்டுக்கு வந்து நீ அவளது 97 00:08:05,444 --> 00:08:07,779 அனுமதியில்லாமல் அவள் உடையை அணிந்திருப்பதைப் பார்ப்பதை விரும்பவில்லை. 98 00:08:07,863 --> 00:08:09,198 நான் உண்மையாக சொல்கிறேன். 99 00:08:10,699 --> 00:08:11,909 நீ இங்கிருந்து போய்விடு. 100 00:08:15,579 --> 00:08:17,247 இது தவறு. உனக்கே தெரியும். 101 00:08:18,123 --> 00:08:19,833 நீ தங்க நான் வேறு இடம் பார்த்துத் தருகிறேன். 102 00:08:19,917 --> 00:08:22,294 உன் ஹோட்டலுக்கும் பணம் தருகிறேன். உனக்கு என்ன தேவையோ தருகிறேன். 103 00:08:25,881 --> 00:08:27,049 -காலை வணக்கம்! -ஹாய், அன்பே. 104 00:08:27,132 --> 00:08:28,133 ஹலோ. 105 00:08:29,468 --> 00:08:32,386 அடடா! நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். 106 00:08:32,471 --> 00:08:34,306 இனி அவருக்கு உடைகளை கடன் கொடுக்கப் போவதில்லை. அதில் அவர் மிகவும் அழகாக இருக்கிறார். 107 00:08:34,389 --> 00:08:37,518 நன்றி, இதற்கும் உங்கள் வீட்டில் தங்க அனுமதித்ததற்கும். 108 00:08:37,601 --> 00:08:40,102 -உங்கள் இருவருக்கும் நன்றி. -இருக்கட்டும். 109 00:08:41,230 --> 00:08:43,357 நம் மூவருக்கும் இன்றிரவு நோபுவில் டேபிள் புக் செய்திருக்கிறேன். 110 00:08:43,440 --> 00:08:45,234 உங்களுக்கு ஜப்பானிய உணவு பிடிக்கும். 111 00:08:45,943 --> 00:08:47,569 -என்னால் வர முடியாது. -என்ன? ஏன்? 112 00:08:47,653 --> 00:08:50,113 -நாம் இருவரும் போகலாம், சரியா? -நிச்சயமாக. 113 00:08:50,197 --> 00:08:52,699 உங்கள் காரை எடுத்துக்கொள்கிறேன். என்னுடையதில் பெட்ரோல் இல்லை. 114 00:08:52,783 --> 00:08:54,618 நான் குளிக்கப் போகிறேன். எனக்கு இப்போது மீட்டிங் உள்ளது. 115 00:08:54,701 --> 00:08:57,913 ஒன்று சொல்லவா? நான் என் திட்டத்தை மாற்றிக் கொள்கிறேன், நாம் அனைவரும் போகலாம். 116 00:08:58,664 --> 00:08:59,665 அருமை. 117 00:09:02,751 --> 00:09:04,670 சில நாட்கள்தான். எதுவும் பிரச்சினையில்லை. 118 00:09:16,723 --> 00:09:18,183 -கார்மென். -ஹாய். 119 00:09:21,436 --> 00:09:22,479 ஆம், கவலை வேண்டாம். 120 00:09:24,314 --> 00:09:26,275 நாங்கள் முடிந்தவரை சீக்கிரம் இருப்போம் என அவரிடம் சொல். 121 00:09:27,150 --> 00:09:29,736 நாம் பள்ளிக்குச் சென்று பிரின்ஸிபலுடன் பேச வேண்டும். 122 00:09:29,820 --> 00:09:31,280 லூயிஸ் பற்றி. 123 00:09:31,822 --> 00:09:34,074 இப்போதே. வாருங்கள். 124 00:09:55,596 --> 00:09:56,847 நான் தெளிவாக சொல்லிவிடுகிறேன். 125 00:09:57,556 --> 00:10:01,518 வன்முறையை நாங்கள் கொஞ்சம் கூட பொறுத்துக்கொள்ள மாட்டோம். 126 00:10:01,602 --> 00:10:06,982 அதனால்தான் ஸோயியையும் லூயிஸையும் நாளையில் இருந்து ஒரு வாரம் தற்காலிக இடைநீக்கம் செய்கிறோம். 127 00:10:07,065 --> 00:10:08,984 -இருங்கள். ஏன் இருவரையும்? -என்ன? 128 00:10:09,484 --> 00:10:11,612 அதாவது, அவளை தண்டிக்க வேண்டும். 129 00:10:11,695 --> 00:10:13,280 அதாவது, அவளை வெளியேற்ற வேண்டும். 130 00:10:13,363 --> 00:10:16,867 திரு. க்ரூஸ், இந்த பள்ளிக்கென கொள்கைகள் உள்ளன, அவற்றை நாம் மதிக்க வேண்டும்... 131 00:10:17,618 --> 00:10:19,328 மதிப்பது. அது சுவாரஸ்யமான வார்த்தை. 132 00:10:19,411 --> 00:10:23,790 ஏனெனில் அந்த குட்டி சாத்தான் என் மகனிடம் நான் ஒரு குடியேறியவன் என்று கூறியிருக்கிறாள். 133 00:10:23,874 --> 00:10:26,084 மன்னிக்கவும். என் மகளை குட்டி சாத்தான் என்றீர்களா? 134 00:10:26,168 --> 00:10:27,586 நீங்கள் அமைதியாக இருங்கள். 135 00:10:27,669 --> 00:10:30,964 உங்கள் மகள் அப்படிக் கூறியதற்கு என்னிடமும் என் குடும்பத்திடமும் மன்னிப்பு 136 00:10:31,048 --> 00:10:32,841 -கேட்கும்போது அமைதியாகிறேன். -பெட்ரோ, நிறுத்துங்கள். 137 00:10:32,925 --> 00:10:35,969 என்னை குடியேறியவன் என்றும், அவனிடம் இருப்பதற்கு அவன் தகுதியானவன் இல்லை என்று கூறியிருக்கிறாள். 138 00:10:36,053 --> 00:10:38,096 பிரேடி என்னை தேர்தலில் தோற்கடித்துவிடுவான் என்றும் கூறியிருக்கிறாள். 139 00:10:38,180 --> 00:10:40,682 -அதை அவள் சரியாக கூறியிருக்கிறாள். -உன்னை... 140 00:10:40,766 --> 00:10:42,226 ஹேய், அமைதி! 141 00:10:43,101 --> 00:10:45,270 நாம் பிரச்சினைகளை தீர்க்க வந்துள்ளோம், அவற்றை மோசமாக்க இல்லை. 142 00:10:45,354 --> 00:10:47,940 -தீர்க்க எதுவுமில்லை. -பெட்ரோ, நிறுத்துங்கள். 143 00:10:48,524 --> 00:10:53,612 திரு. க்ரூஸ், என்ன நடந்ததென உங்களுக்கு முழுமையாக தெரியாது என நினைக்கிறேன். 144 00:10:54,363 --> 00:10:56,573 லூயிஸ்தான் சண்டையைத் தொடங்கியிருக்கிறான். 145 00:11:03,080 --> 00:11:05,499 அவள் என்னிடம் வம்பு செய்தால் நீங்கள்தானே அடிக்கச் சொன்னீர்கள்? 146 00:11:05,999 --> 00:11:07,584 அதைத்தான் சொல்லிக் கொடுத்தீர்கள். 147 00:11:19,179 --> 00:11:23,892 ஆம். நாம் பேச்சுக்காக, அவனை எப்படி தற்காப்பது என சொல்லிக் கொடுத்தேன். 148 00:11:54,965 --> 00:11:56,175 கிரெடிட் கார்ட் நிராகரிக்கப்பட்டது 149 00:12:19,156 --> 00:12:20,282 உண்மையாகவா, அப்பா? 150 00:12:21,200 --> 00:12:23,952 என் கம்பெனி கிரெடிட் கார்டுகளை ரத்துசெய்துவிட்டீர்களா? 151 00:12:24,036 --> 00:12:27,289 என்னை ஒரு குழந்தை போலவும், என்னிடம் உணவுக்கான பணத்தை பிடுங்குவது போலவும் நடக்காதீர்கள். 152 00:12:27,372 --> 00:12:30,667 உன்னை பெரியவன் போல நடத்த வேண்டுமா? எனில் பெரியவன் போல நடந்துகொள். 153 00:12:30,751 --> 00:12:32,127 இல்லையெனில் என்ன? 154 00:12:32,211 --> 00:12:33,837 இல்லையெனில் என்ன? என்ன செய்வீர்கள்? 155 00:12:33,921 --> 00:12:36,507 என் ஃபோனை பிடுங்கிவிடுவீர்களா? படம் பார்க்கக்கூடாது என்பீர்களா? 156 00:12:36,590 --> 00:12:38,967 டிவி பார்க்கக்கூடாது என்பீர்களா? என்ன செய்வீர்கள்? 157 00:12:39,051 --> 00:12:42,930 உன் பிரச்சினைகளைச் சரிசெய். சோஃபியாவை உன் வீட்டிலிருந்து விரட்டுவதிலிருந்து தொடங்கு. 158 00:12:43,013 --> 00:12:44,306 அது எப்படி உங்களுக்குத் தெரியும்? 159 00:12:45,265 --> 00:12:46,517 இசபெல் கூறினாள். 160 00:12:46,600 --> 00:12:49,102 -அதுதானா? -பொறுப்பாக இரு, மார்கோஸ். 161 00:12:50,145 --> 00:12:52,272 எனக்கு நாளை இரண்டு அறுவை சிகிச்சைகள் உள்ளன, நீ போகலாம். 162 00:13:07,579 --> 00:13:08,997 அடச்சை! அடச்சை! 163 00:13:34,231 --> 00:13:36,567 மையாமி போலீஸ் தலைமையகம் 164 00:13:36,650 --> 00:13:37,901 மார்கோஸ், என்ன நடந்தது? 165 00:13:37,985 --> 00:13:40,988 -அலெஹாண்ட்ரோ? எங்கே என் மகன்? -இன்னும் தெரியவில்லை. 166 00:13:43,407 --> 00:13:44,825 நீங்கள் அவனது பெற்றோரா? 167 00:13:45,576 --> 00:13:48,412 இந்த முறை அபராதம் கட்டிவிட்டு அவனை வீட்டுக்குக் கூட்டிச் செல்லலாம், 168 00:13:48,495 --> 00:13:51,415 ஆனால் அவனிடம் மீண்டும் கெட்டமைன் இருப்பதை கண்டறிந்தால்... 169 00:13:51,498 --> 00:13:53,125 இல்லை, இல்லை. இப்படி மீண்டும் நடக்காது. 170 00:13:54,334 --> 00:13:57,921 நாம் அரையிறுதிக்கு நெருங்கிவிட்டோம். என்ன நினைத்துக்கொண்டிருந்தாய், தம்பி? 171 00:13:58,005 --> 00:14:00,757 இது உன் ரெக்கார்டில் எப்படி இருக்கும் எனத் தெரியுமா? 172 00:14:02,092 --> 00:14:03,135 நன்றி. 173 00:14:03,218 --> 00:14:05,137 அவை என்னுடையவை என்று கூறாமல் இருந்ததற்கு நன்றி, நண்பா. 174 00:14:05,220 --> 00:14:07,055 என்னிடம் மீண்டும் பேசாதே. 175 00:14:15,355 --> 00:14:18,150 -என் டிரிங்கில் என்ன கலந்தாய்? -என்னை விடு! 176 00:14:18,233 --> 00:14:20,736 -என் டிரிங்கில் என்ன கலந்தாய்? -நான் எதையும் கலக்கவில்லை! 177 00:14:20,819 --> 00:14:23,322 என்னை விடு! என்னை விடு, அலெஹாண்ட்ரோ! 178 00:14:23,405 --> 00:14:25,616 நீ உன்னை தண்டித்துக் கொள்வதில் எனக்கு பிரச்சினையில்லை, 179 00:14:25,699 --> 00:14:28,035 ஆனால் உன் பிரச்சினையில் என்னை மீண்டும் இழுக்காதே! 180 00:14:28,118 --> 00:14:29,953 அலெஹாண்ட்ரோ, அதில் நான் எதையும் கலக்கவில்லை! 181 00:14:33,248 --> 00:14:35,250 மையாமி மார்பகப் புற்றுநோய் 182 00:14:44,384 --> 00:14:46,970 -ஹலோ! -வருகிறேன். 183 00:14:49,264 --> 00:14:51,266 -ஹேய். -உங்களுக்கு வேறு வேலை இல்லையா? 184 00:14:52,518 --> 00:14:55,562 நீங்கள் ஏன் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது? ஒரு படகு வாங்கலாம். 185 00:14:56,396 --> 00:14:59,316 -கீமோ எப்படி இருந்தது? -எப்போதும் போல அற்புதமாக இருந்தது. 186 00:15:00,025 --> 00:15:03,445 வழக்கில் எதுவும் புதிதாக உள்ளதா? 187 00:15:03,946 --> 00:15:05,405 சில கைரேகைகள் கிடைத்துள்ளன. 188 00:15:06,114 --> 00:15:08,033 சந்தேகப்படுபவர்களுடன் அது பொருந்துகிறதா எனப் பார்க்க வேண்டும். 189 00:15:16,416 --> 00:15:17,751 இது எல்லாம் ஏன் இங்குள்ளது? 190 00:15:17,835 --> 00:15:19,962 கடவுளே. தொடங்காதீர்கள். 191 00:15:20,045 --> 00:15:22,256 சரி. நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் எனத் தெரியும். அதை விடுங்கள். 192 00:15:22,339 --> 00:15:24,216 கடவுளே. அந்த வழக்கு தீர்க்கப்படாதது. 193 00:15:24,299 --> 00:15:26,802 ஏனெனில் அதை நம்மால் தீர்க்க முடியவில்லை. 194 00:15:26,885 --> 00:15:28,846 இப்போது அதில் இன்னொருவர் இறந்துள்ளார், டேனியலா மரினி. 195 00:15:28,929 --> 00:15:30,556 அவற்றுக்கு சம்மந்தம் உள்ளது, சல்லி. 196 00:15:31,348 --> 00:15:32,349 என்னால் அதை உணர முடிகிறது. 197 00:15:34,059 --> 00:15:37,187 -ஹேய், டெஸ்க்கில் உள்ள பெட்டியை எடுத்துக்கொடுங்கள். -கடவுளே. 198 00:15:37,271 --> 00:15:38,272 ஆம். 199 00:15:39,314 --> 00:15:41,108 நன்றி. இவை என்னவென்று சொல்லுங்கள். 200 00:15:42,860 --> 00:15:44,111 பழிவாங்குவதற்கான வீடியோக்களா? 201 00:15:46,196 --> 00:15:51,410 இல்லை, டேனியலாவின் வீட்டின் சுவருக்குப் பின்னால் மறைத்துவைத்திருந்த வீடியோக்கள். 202 00:15:51,493 --> 00:15:53,412 ஒரு டேப் காணவில்லை. 203 00:15:53,495 --> 00:15:55,831 -35ம் எண். -அதனால்? 204 00:15:55,914 --> 00:15:57,916 அது அலெஹாண்ட்ரோவும் அவர்களும் அன்று இரவு கடற்கரையில் இருந்த 205 00:15:58,000 --> 00:16:00,586 வீடியோவாக இருக்கும். நான் தேதிகளை செக் செய்தேன். 206 00:16:01,086 --> 00:16:04,798 நாம் ஆதாரங்களைச் சேகரிக்கும்போது டேப் 35 அந்த வீட்டில் இருந்துள்ளது. 207 00:16:04,882 --> 00:16:08,719 அதை நிரூபிக்க ஃபோட்டோ உள்ளது, இப்போது அதைக் காணவில்லை. 208 00:16:08,802 --> 00:16:12,764 போலீஸ் கட்டுப்பாட்டில் ஆதாரம் காணமல் போவது ஒன்றும் புதிது இல்லை. 209 00:16:13,265 --> 00:16:17,686 ஆனால் நமக்குத் தேவையான டேப் காணாமல் போவது என்பது? 210 00:16:17,769 --> 00:16:20,439 புரிந்துகொள்ளுங்கள், தாத்தா. உங்களுக்கு தெரியும். இது தற்செயல் இல்லை. 211 00:16:20,522 --> 00:16:24,109 கடவுளே. கேள், இதைச் சொன்னால் உனக்குப் பிடிக்காது எனத் தெரியும், ஆனால் உனக்கு உடல்நிலை சரியில்லை. 212 00:16:24,610 --> 00:16:25,861 உடல்நிலை சரியில்லையெனில் ஓய்வெடுக்க வேண்டும். 213 00:16:25,944 --> 00:16:28,322 நீ இப்போது இருப்பது போல அதிக ஆர்வமாக இருக்கும்போது... 214 00:16:28,405 --> 00:16:30,449 இதைப் பார். நீ ஓய்வெடுப்பதில்லை. 215 00:16:30,532 --> 00:16:32,409 ஆம், விஷயம் தெரியுமா? 216 00:16:32,492 --> 00:16:34,203 இதைப் பார்க்கிறீர்களா? 217 00:16:44,296 --> 00:16:45,297 ஆம். 218 00:16:47,174 --> 00:16:48,467 அவள் கணவருடன் சேர்ந்துவிட்டாள். 219 00:16:48,550 --> 00:16:51,011 அவள் குற்ற உணர்ச்சியுடன் இருந்ததால் இறுதிச் சடங்கிற்கு வந்தாள், 220 00:16:51,094 --> 00:16:53,805 அந்த உணர்ச்சியால் அவன் கட்டிலில் விழுந்துவிட்டாள். 221 00:16:55,098 --> 00:16:59,895 கடவுளின் சட்டத்தில் நடந்து, வழியில் 222 00:16:59,978 --> 00:17:05,733 கறைபடாதவர்கள் பாக்கியவான்கள். 223 00:17:05,817 --> 00:17:08,694 அவனது சாட்சியங்களைக் கொண்டிருப்பவர்கள் மற்றும் முழு மனதாக அவனைத் 224 00:17:08,779 --> 00:17:14,076 தேடுபவர்கள் பாக்கியவான்கள்... 225 00:17:14,159 --> 00:17:19,580 -அவருடைய உயர்வான பெயர் பரிசுத்தமாகட்டும். -ஆமென். 226 00:17:19,665 --> 00:17:22,416 அவன் தன் விருப்பப்படி உருவாக்கிய இந்த உலகத்தில் 227 00:17:22,501 --> 00:17:23,919 அவன் தன் ராஜ்ஜியத்தை நிறுவட்டும். 228 00:17:34,388 --> 00:17:35,681 ஒன்றுமில்லை. 229 00:17:40,519 --> 00:17:43,522 திரு. தாம்ப்ஸன், நாங்கள் வருந்துகிறோம். எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். 230 00:17:43,605 --> 00:17:46,358 உங்களுக்கு ஏதாவது கேள்விகளோ குறைகளோ இருந்தால் எங்களிடம்... 231 00:17:46,859 --> 00:17:48,777 கூறத் தயங்காதீர்கள். 232 00:18:06,753 --> 00:18:08,714 என்ன? என்ன வேண்டும்? 233 00:18:11,717 --> 00:18:12,718 ஹலோ? 234 00:18:13,218 --> 00:18:16,597 ஹாய். குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்காக வந்துள்ளேன். 235 00:18:16,680 --> 00:18:18,765 ஆம். உள்ளே வாருங்கள். 236 00:18:26,440 --> 00:18:28,483 சரி. இதைப் பிடியுங்கள். 237 00:18:29,151 --> 00:18:31,153 பின்னால் வாருங்கள். குப்பையாக இருப்பதற்கு மன்னிக்கவும். 238 00:18:51,173 --> 00:18:52,508 அவனது பெயர் என்ன? 239 00:18:53,175 --> 00:18:54,176 ஹியூகோ. 240 00:18:57,346 --> 00:18:58,347 நான் டேனியலா. 241 00:19:16,573 --> 00:19:17,699 -ஹேய். -நன்றாக இருக்கிறீர்களா? 242 00:19:18,450 --> 00:19:19,743 ஆம், களைப்பாக உள்ளது. 243 00:19:20,536 --> 00:19:24,498 டேனியலாவின் வீட்டில் கிடைத்த கைரேகைகள் பற்றி எதுவும் கிடைத்ததா? 244 00:19:24,581 --> 00:19:26,542 ஆம். ஒரு பொருத்தம் உள்ளது. 245 00:19:26,625 --> 00:19:29,503 -யார்? -இது உங்களுக்குப் பிடிக்கும். 246 00:19:35,342 --> 00:19:36,343 அடடடடா. 247 00:19:39,972 --> 00:19:42,391 அடடடடா. 248 00:19:46,353 --> 00:19:47,896 என்னை என்ன செய்ய சொல்கிறாய்? 249 00:19:47,980 --> 00:19:50,774 அவள் லூயிஸை துன்புறுத்த அனுமதிக்க முடியாது. அது அவன் நல்லதுக்காகத்தான். 250 00:19:50,858 --> 00:19:54,862 இல்லை. இதை அவனுக்காக செய்யவில்லை. உங்களுக்காக செய்துள்ளீர்கள். 251 00:19:54,945 --> 00:19:56,530 எல்லாமே எப்போதும் உங்களைப் பற்றியதுதான். 252 00:19:57,114 --> 00:19:58,907 ”அவள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” 253 00:19:58,991 --> 00:20:00,409 உண்மையாகவா? 254 00:20:01,118 --> 00:20:04,830 யாருக்கு 12 வயது, உங்களுக்கா அவனுக்கா? ஏனெனில் சிலநேரம் யோசிக்க வேண்டியுள்ளது. 255 00:20:06,248 --> 00:20:09,668 உங்கள் எல்லா பிரச்சினைகளையும் இப்படித் தீர்க்கவில்லை என நம்புகிறேன். 256 00:20:27,769 --> 00:20:30,856 எர்னெஸ்டோ - போலீஸ் பணத்தைப் பற்றி விசாரிக்க வருகின்றனர். 257 00:20:30,939 --> 00:20:32,232 குற்றவாளியைப் பிடித்துவிடுவோம். 258 00:20:55,756 --> 00:20:56,757 கார்மென்? 259 00:20:59,468 --> 00:21:00,802 லூயிஸ், கார்மெனைப் பார்த்தாயா? 260 00:21:04,932 --> 00:21:07,434 லூயிஸ், அழுக்குத் துணிக் கூடையில் இருந்து எதையாவது எடுத்தாயா? 261 00:21:08,018 --> 00:21:10,521 எதையாவது எடுத்தாயா? சொல்லு, லூயிஸ். உன்னிடம்தான் கேட்கிறேன். 262 00:21:10,604 --> 00:21:12,981 -நீ கூடையில் இருந்து... -ஷீட்களை எடுத்தேன். 263 00:21:13,065 --> 00:21:15,150 நான் மீண்டும் மெத்தையில் சிறுநீர் கழித்தது உங்களுக்குத் தெரிய வேண்டாம் என நினைத்தேன். 264 00:21:15,234 --> 00:21:17,903 -அந்த ஷீட்கள் எங்கே? -வெளியே குப்பைக் கூடையில் வீசிவிட்டேன். 265 00:21:36,672 --> 00:21:39,132 ஹேய்! ஹேய்! 266 00:21:50,060 --> 00:21:51,687 நான் உங்களுக்கு ஆறு முறை கால் செய்தேன். 267 00:21:53,730 --> 00:21:56,358 அந்த டிடெக்டிவ் சோஃபியாவை விசாரிக்க அழைத்துச் சென்றுவிட்டார். 268 00:21:58,944 --> 00:22:00,612 என்ன நடக்கிறது என்று சொல்கிறீர்களா? 269 00:22:02,197 --> 00:22:04,825 -ஒன்றுமில்லை. -என்னிடம் எதையோ மறைக்கிறீர்கள். 270 00:22:06,660 --> 00:22:09,955 ஒன்றூமில்லை. அதாவது, நாங்கள் ரீயூனியனில் டேனியலாவைப் பார்த்தோம், 271 00:22:10,038 --> 00:22:13,834 அவளுக்குத் தெரிந்தவர்களை விசாரிப்பது வழக்கமானதுதான், இல்லையா? 272 00:22:13,917 --> 00:22:16,587 போலீஸ் அவரை கைது செய்வது வழக்கமானதா? 273 00:22:19,381 --> 00:22:22,050 அல்லது நடந்த விஷயத்திற்கும் உங்கள் அனைவருக்கும் சம்மந்தம் உள்ளது என நினைக்கின்றனரா? 274 00:22:22,134 --> 00:22:26,054 அவர்கள் அன்று என்னை விசாரித்தனர். என்ன? நீயும் என்னை விசாரிக்கிறாயா? 275 00:22:30,309 --> 00:22:33,437 நீங்கள் சோஃபியா நம் இடத்தில் தங்கி இருப்பதை ஏன் சொல்லவில்லை எனத் தெரியவில்லை. 276 00:22:33,520 --> 00:22:36,356 ஏனெனில் அவர்கள் என்னை விசாரித்த பிறகுதான் சோஃபியா இங்கிருப்பது எனக்குத் தெரியும். 277 00:22:36,440 --> 00:22:40,444 அவர்களுக்கு அது தெரிய வேண்டிய அவசியமில்லை. உனக்கு என்ன ஆயிற்று? 278 00:22:41,862 --> 00:22:44,781 சோஃபியா உன் முன்னாள் காதலி என்று எனக்குத் தெரிய வேண்டிய அவசியமும் இல்லையா? 279 00:22:49,578 --> 00:22:51,079 நீங்கள் அவளைப் பற்றி பேசியதே இல்லை. 280 00:22:52,956 --> 00:22:55,667 இதை உங்கள் அப்பாவிடம் இருந்துதான் நான் தெரிந்துகொள்ள வேண்டுமா? 281 00:22:57,794 --> 00:22:59,421 அது நீண்ட காலத்திற்கு முன்பு. 282 00:23:01,757 --> 00:23:04,468 மேலும்... அன்பே, இங்கே வா. 283 00:23:10,015 --> 00:23:12,184 நான் கவலைப்பட வேண்டுமா என்று மட்டும் தெரிய வேண்டும். 284 00:23:13,977 --> 00:23:15,604 நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம். 285 00:23:16,688 --> 00:23:17,564 சத்தியமாக. 286 00:23:21,276 --> 00:23:26,073 டேனியலா மரினியின் வீட்டில் சில கைரேகைகள் கிடைத்துள்ளன, 287 00:23:27,741 --> 00:23:29,868 அவை உங்களுடையதுடன் பொருந்துகின்றன. 288 00:23:36,625 --> 00:23:39,920 அதனால், உங்களிடம் கேட்கிறேன், 289 00:23:40,712 --> 00:23:43,382 டேனியலா கொல்லப்பட்ட அன்று அவரது வீட்டில் இருந்தீர்களா? 290 00:23:45,926 --> 00:23:47,386 என் ஹோட்டல் அறையில் இருந்தேன். 291 00:23:48,095 --> 00:23:51,223 நீங்கள் காலை 1:45 வரை மார்கோஸ் ஹெரேரோவின் காரில் இருந்தது எங்களுக்குத் தெரியும். 292 00:23:54,476 --> 00:23:55,894 அதற்குப் பிறகு என்ன செய்தீர்கள்? 293 00:23:57,437 --> 00:23:59,606 நான் இன்டர்நேஷனல் இன்னுக்குச் சென்றேன். 294 00:24:00,190 --> 00:24:01,942 அங்குதான் நான் தங்கியிருந்தேன். 295 00:24:06,029 --> 00:24:09,616 நீங்கள் மோட்டலில் தங்கியிருந்தீர்கள், ஹோட்டலில் இல்லையா? 296 00:24:09,700 --> 00:24:11,493 ஏன் மார்கோஸிடம் அதைப் பற்றி பொய் சொன்னீர்கள்? 297 00:24:12,369 --> 00:24:16,081 நீங்கள் 20 ஆண்டுகளாக சந்திக்காத ஒருவரிடம் உங்களுக்கு எதுவும் சரியாக 298 00:24:16,164 --> 00:24:18,542 நடக்கவில்லை என்று கூறுவது எளிதானது இல்லை. 299 00:24:20,878 --> 00:24:21,879 ஆம். 300 00:24:23,672 --> 00:24:25,591 நீங்கள் பிரச்சினையில் மாட்டிக்கொண்டீர்கள், இல்லையா? 301 00:24:28,218 --> 00:24:30,470 டாம்பாவில் இருக்கும் மோசமான கிளப்களில் இருந்துள்ளீர்கள், அங்கே சோதனை 302 00:24:30,554 --> 00:24:32,848 நடந்தபோது சில முறை கைதாகியுள்ளீர்கள். 303 00:24:40,314 --> 00:24:44,484 ரீயூனியனுக்கு அடுத்த நாள் காலை, டேனியலா என்னை காஃபி குடிக்க அழைத்தார். 304 00:24:45,986 --> 00:24:47,404 நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். 305 00:24:48,322 --> 00:24:49,740 நிறைய சிரித்தோம். 306 00:24:50,574 --> 00:24:52,242 பழைய நாட்கள் பற்றி பேசினோம். 307 00:24:54,912 --> 00:24:57,039 நம்பவில்லை எனில் அவரது மகனிடம் கேட்கலாம். 308 00:24:59,917 --> 00:25:00,918 அவரது மகன். 309 00:25:02,669 --> 00:25:06,548 மையாமில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைகள் நிறைய இருக்கும்போது, 310 00:25:06,632 --> 00:25:11,178 டேனியலா ஹுயூகோவைப் பார்த்துக்கொண்டது எனக்கு எப்போதும் விசித்திரமாக உள்ளது. 311 00:25:16,141 --> 00:25:17,976 இது ஜெஸிகா தாம்ப்ஸன், 312 00:25:18,060 --> 00:25:21,480 உங்கள் நண்பர், அலெஹாண்ட்ரோவின் விபத்தில் உயிரிழந்த பெண், 313 00:25:21,563 --> 00:25:25,067 அவரது பிறந்த குழந்தை, ஹியூகோவுடன். 314 00:25:32,366 --> 00:25:35,661 ஜெஸிகா தாம்ப்ஸனின் குடும்பம், டேனியலாவின் குடும்பமானது. 315 00:25:36,578 --> 00:25:38,038 அது எப்படி நடந்தது? 316 00:25:39,706 --> 00:25:41,792 -எனக்குத் தெரியாது. -உங்களுக்குத் தெரியாதா? 317 00:25:43,210 --> 00:25:45,128 அவர்கள் இருவரும் ஒருவரை இழந்துள்ளனர். 318 00:25:46,171 --> 00:25:47,714 தனிமையாக உணர்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன். 319 00:25:48,382 --> 00:25:51,635 ஹியூகோவுக்கு புதிய அம்மா கிடைத்தார். அவனை எப்போதும் நேசித்த ஒருவர். 320 00:25:55,764 --> 00:25:57,808 இதை தெளிவுபடுத்துகிறேன், நண்பா. 321 00:25:57,891 --> 00:25:59,434 அங்கே எதையோ தேட விரும்புகிறீர்களா? 322 00:25:59,518 --> 00:26:02,855 அதேதான். என் மகன் ஒரு பொருளை குப்பையில் வீசிவிட்டான், அது எனக்கு வேண்டும். 323 00:26:02,938 --> 00:26:04,273 -முக்கியமான பொருள். -போய் தேடுங்கள். 324 00:26:04,356 --> 00:26:06,817 உங்கள் பகுதியின் குப்பைகள் பகுதி 14 இல் உள்ளன. 325 00:26:06,900 --> 00:26:08,527 -சரி, நன்றி. -ஹேய். 326 00:26:09,111 --> 00:26:11,238 நீங்கள்தானே மேயருக்கு நிற்கிறீர்கள்? 327 00:26:15,534 --> 00:26:18,954 ஒரு உதவி, இதைப் பற்றி யாரிடமும் சொல்லாதீர்கள். சரியா? 328 00:26:19,913 --> 00:26:20,914 சரியா? 329 00:26:28,505 --> 00:26:29,506 பகுதி 14 330 00:27:04,666 --> 00:27:07,211 சிறப்பான எதிர்காலத்திற்கு பிரேடி 331 00:27:20,224 --> 00:27:23,143 இதைப் பார்க்காமல் நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன். 332 00:27:23,644 --> 00:27:26,480 மிகவும் சோகமாக இருக்காதே, கேப்ரியலா. இது உங்கள் பாணி இல்லை. 333 00:27:27,105 --> 00:27:29,149 என்னை “அம்மா” என்று அழைப்பது கடினமா? 334 00:27:29,233 --> 00:27:31,985 உன்னைப் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நீ என் செல்ல மகள், 335 00:27:32,069 --> 00:27:34,279 நீ என்னிடம் பல ஆண்டுகளாக பேசவில்லை என்றாலும். 336 00:27:34,780 --> 00:27:37,157 நாம் ஏன் பேசவில்லை என்பது பற்றி பேச வேண்டுமா? 337 00:27:37,991 --> 00:27:42,037 ஆனா, நான் சிக்கல்களை தீர்க்கத்தான் நினைக்கிறேன். மீண்டும் நாம் சேர்வதற்கு. 338 00:27:42,120 --> 00:27:44,206 நான் பழைய விஷயங்களைப் பேச வரவில்லை. 339 00:27:44,289 --> 00:27:45,332 நினைத்தேன். 340 00:27:46,291 --> 00:27:48,001 உனக்கு பணம் வேண்டும், சரியா? 341 00:27:48,085 --> 00:27:50,963 அது அதிகமாக இருக்க வேண்டும், இல்லையெனில் உன் வக்கீல் என்னிடம் வந்து பேசியிருப்பார். 342 00:27:51,046 --> 00:27:53,924 எனக்கு கடன் தேவையில்லை. நான் பிசினஸ் பேச வந்துள்ளேன். 343 00:27:55,133 --> 00:27:57,177 என் பங்கு சொத்தை உங்களிடம் விற்க விரும்புகிறேன், 344 00:27:57,261 --> 00:27:59,388 ஹால்பாக்ஸில் உள்ள வீட்டையும், நிலங்களையும். 345 00:28:02,766 --> 00:28:03,767 சரி. 346 00:28:04,726 --> 00:28:09,189 நானும் உன் அப்பாவும் செய்த அனைத்தும், உனக்காகத்தான் செய்தோம். 347 00:28:09,273 --> 00:28:11,316 இது அனைத்திற்காகவும் கடினமாக உழைத்துள்ளோம். 348 00:28:12,150 --> 00:28:13,652 உண்மையாகவா? 349 00:28:13,735 --> 00:28:15,529 வேலை செய்வது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. 350 00:28:16,405 --> 00:28:18,949 நீ நினைப்பதை விட நாம் ஒரே மாதிரி இருக்கிறோம், மகளே. 351 00:28:19,032 --> 00:28:22,828 விவரங்களுக்கு நான் உங்கள் வக்கீல்களிடம் பேசுகிறேன். 352 00:28:22,911 --> 00:28:24,413 பதிலுக்கு ஒன்று உன்னிடம் கேட்கலாமா? 353 00:28:26,415 --> 00:28:27,958 பிரியும்போது கட்டிப்பிடித்துகொள்வோம். 354 00:28:38,260 --> 00:28:40,429 உங்கள் அனைவரையும் லூயிஸ் பிறந்தநாளில் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கும். 355 00:28:41,346 --> 00:28:43,807 என் பேரக்குழந்தைகளைச் சந்திக்க ஆர்வமாக உள்ளேன். 356 00:28:54,318 --> 00:28:56,028 -ஹேய். -ஹாய். 357 00:28:56,111 --> 00:29:00,282 டேனியலாவின் செல் ஃபோன். அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு, சில மெசேஜ்கள் வந்துள்ளன. 358 00:29:00,365 --> 00:29:02,951 -எதுவும் நல்ல விஷயமா? -இல்லையெனில் இங்கே வந்திருக்க மாட்டேன். 359 00:29:04,995 --> 00:29:06,496 தெரியாத எண் - நாளை. முன்னாள் மாணவர்கள் ரீயூனியன். 360 00:29:06,580 --> 00:29:07,915 அங்கே வர வேண்டும் இல்லையெனில் அனைத்தையும் சொல்லிவிடுவேன். 361 00:29:07,998 --> 00:29:09,458 கடவுளே. 362 00:29:14,546 --> 00:29:16,715 நாங்கள் சமிப்பத்தில் தொடர்புகொள்ளவில்லை என்றாலும், 363 00:29:16,798 --> 00:29:19,009 அவளை கடைசியாக உயிருடன் பார்த்தது நாங்கள்தான். 364 00:29:19,593 --> 00:29:21,512 எங்களை விசாரிப்பார்கள் என்பது எதிர்பார்த்ததுதான். 365 00:29:21,595 --> 00:29:23,096 உங்களுக்கு இப்படி நடந்ததற்கு வருந்துகிறேன். 366 00:29:23,180 --> 00:29:26,141 இல்லை. நான் தான் உங்களுக்காக வருந்துகிறேன். 367 00:29:26,225 --> 00:29:28,644 டேனியலா உங்கள் நண்பர். நடந்தது மோசமான விஷயம். 368 00:29:29,520 --> 00:29:31,438 அதற்குக் காரணமானவரை சீக்கிரம் கண்டறிந்து 369 00:29:31,522 --> 00:29:33,941 இதை ஒரேயடியாக முடிப்பார்கள் என நம்புகிறேன். 370 00:29:34,024 --> 00:29:35,025 அப்படியே நம்புவோம். 371 00:29:38,820 --> 00:29:40,906 மார்கோஸ்தான் உங்கள் முதல் காதலரா? 372 00:29:44,493 --> 00:29:45,911 நாங்கள் எதையும் மறைக்க மாட்டோம். 373 00:29:45,994 --> 00:29:47,079 இல்லையா, அன்பே? 374 00:29:47,871 --> 00:29:50,457 நாம் கல்லூரியில் டேட்டிங் செய்ததை அவளிடம் கூறினேன். 375 00:29:50,541 --> 00:29:54,419 கண்டிப்பாக, அது நீண்ட காலத்திற்கு முன்புதான். 376 00:29:54,503 --> 00:29:57,256 அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் இளைஞர்கள். 377 00:29:57,339 --> 00:29:58,882 எங்களுக்கு என்ன வேண்டும் என்று கூட தெரிந்திருக்கவில்லை. 378 00:30:00,133 --> 00:30:02,010 நீண்டகாலம் ஆகிவிட்டது. அது உண்மைதான். 379 00:30:02,094 --> 00:30:03,637 அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, 380 00:30:03,720 --> 00:30:05,764 ஆனால், ம், உங்களுக்குத் தொந்தரவாகவோ அசௌகரியமாகவோ இருந்தால் 381 00:30:05,848 --> 00:30:07,057 நான் கண்டிப்பாக மோட்டலுக்குச் செல்கிறேன். 382 00:30:07,140 --> 00:30:09,685 -இதை முன்பே கூறாததற்கு மன்னிக்கவும். -இல்லை. 383 00:30:09,768 --> 00:30:10,853 -மன்னித்துக்கொள்ளுங்கள். -இல்லை. 384 00:30:10,936 --> 00:30:13,480 இதைப் பற்றி பேசிவிட்டோம், எந்தப் பிரச்சினையும் இல்லை. 385 00:30:13,564 --> 00:30:15,607 -எங்கள் வீட்டிற்கு உங்களை வரவேற்கிறோம். -நிச்சயமாகவா? 386 00:30:15,691 --> 00:30:16,692 -நன்றி. -ஆம். 387 00:30:17,651 --> 00:30:19,361 -சீயர்ஸ். -சீயர்ஸ். 388 00:30:20,529 --> 00:30:21,530 சீயர்ஸ். 389 00:30:28,370 --> 00:30:30,497 மன்னிக்கவும், சரியா? இதோ வருகிறேன். 390 00:30:33,375 --> 00:30:34,626 -சீயர்ஸ், அன்பே. -சீயர்ஸ். 391 00:30:34,710 --> 00:30:36,003 நீ அழகாக இருக்கிறாய். 392 00:30:46,305 --> 00:30:48,891 இது அருமையான சூஷி, இல்லையா? 393 00:30:50,726 --> 00:30:51,727 விலை அதிகமானது. 394 00:30:53,687 --> 00:30:54,813 அந்த உனாகி... 395 00:30:56,940 --> 00:30:57,941 கருமம். 396 00:30:59,276 --> 00:31:02,487 ஆனால் என்னிடமிருந்து திருடிய பணத்தில், இதையெல்லாம் நீ வாங்கலாம். 397 00:31:03,197 --> 00:31:05,282 எனக்கு எது பிடிக்கவில்லை தெரியுமா? 398 00:31:07,034 --> 00:31:08,619 என் கால்களுக்கு பதிலளிக்காமல் இருப்பது. 399 00:31:10,037 --> 00:31:13,457 உன் பணம் இப்போது என்னிடம் இல்லை, பெர்னி. மன்னித்துவிடு. 400 00:31:13,540 --> 00:31:14,958 இல்லை, என்னை மன்னித்துவிடு. 401 00:31:15,042 --> 00:31:18,337 ஏனெனில் நீ சிக்கலில் மாட்டிக்கொள்ளப் போகிறாய், அன்பே. 402 00:31:23,091 --> 00:31:25,969 என் அப்பாவிடம் நினைத்துப் பார்க்க முடியாதளவு பணம் உள்ளது. 403 00:31:26,053 --> 00:31:28,096 அவர் வெள்ளையாக மாற்றாத பல மில்லியன்கள் உள்ளன. 404 00:31:28,180 --> 00:31:30,015 அவர் அதை வீட்டில் மறைத்து வைத்திருக்கிறாரா? 405 00:31:30,682 --> 00:31:34,436 எனக்கு கோட் தெரிந்தால், நாம் கொலம்பியா செல்ல தேவையானதைவிட அதிகமான பணத்தை 406 00:31:34,520 --> 00:31:35,729 எடுத்து, என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 407 00:31:35,812 --> 00:31:38,232 மார்கோஸ், உன் அப்பா நம்மை பிடித்துவிட்டால், மோசமாகிவிடும். 408 00:31:38,315 --> 00:31:41,860 என்னவென்று நம் மீது புகாரளிப்பார்? எதுவும் செய்ய முடியாது. அது கருப்புப் பணம். 409 00:31:42,986 --> 00:31:46,490 அந்தளவு பணத்தை வைத்து, கொலம்பியா சென்று நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 410 00:31:46,573 --> 00:31:48,909 ஏழைகளுக்கு உதவலாம். 411 00:31:49,785 --> 00:31:51,703 ராபின் ஹுட் போலவா? 412 00:31:51,787 --> 00:31:54,248 அது அருமையான விஷயம். ஏனெனில் உன் அப்பாவிடம் திருடி... 413 00:31:55,624 --> 00:31:56,625 இருங்கள். 414 00:31:56,708 --> 00:32:00,921 உங்கள் பணத்தை திருப்பி தருகிறேன். அதிகமாகவே, பெர்னி. உறுதியாக. 415 00:32:01,839 --> 00:32:03,423 அதை எப்படிச் செய்வது எனத் தெரியும். 416 00:32:11,348 --> 00:32:13,350 நாம் சாகே ஆர்டர் செய்தோம். கடைசியாக ஒரு டோஸ்ட். 417 00:32:13,433 --> 00:32:14,852 நல்லது. 418 00:32:14,935 --> 00:32:18,105 நாம் குடிக்க வேறு இடத்திற்குச் செல்லலாமா? 419 00:32:18,188 --> 00:32:20,232 -ஆம். அருமையான யோசனை. -ஆம். 420 00:32:21,900 --> 00:32:23,360 -அருமை. -நீங்கள்? போகலாம். 421 00:32:23,443 --> 00:32:24,444 -போகலாமா? -ஆம். 422 00:32:24,528 --> 00:32:27,865 -அல்லது வீட்டுக்குப் போகலாமா? -இல்லை. வாருங்கள். நடனமாட போகலாம். 423 00:32:28,532 --> 00:32:30,993 -சரி. எனில் பணம் கொடுத்துவிடுவோம். -நான் கொடுக்கிறேன். 424 00:32:31,076 --> 00:32:33,579 -இல்லை வேண்டாம். -நான் கொடுக்கிறேன். 425 00:32:33,662 --> 00:32:35,956 நான் கொடுக்கிறேன். அதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்காதே. 426 00:32:48,343 --> 00:32:49,845 எங்கே போயிருந்தாய்? 427 00:32:49,928 --> 00:32:51,471 நாள் முழுக்க உனக்கு கால் செய்தேன். 428 00:32:52,097 --> 00:32:53,682 நான் போலீஸிடம் பேசினேன். 429 00:32:53,765 --> 00:32:55,809 அவர்கள் பணத்திற்காக விசாரணையைத் தொடங்குகிறார்கள். 430 00:33:03,817 --> 00:33:06,195 ஹேய், என்ன ஆயிற்று? 431 00:33:09,740 --> 00:33:10,741 பெட்ரோ. 432 00:33:11,909 --> 00:33:14,369 நான் தான். நாம் ஒருவரையொருவர் நம்புகிறோம். என்னிடம் நீ கூறலாம். 433 00:33:14,453 --> 00:33:16,622 -நான்தான் பிரச்சாரத்திலிருந்து பணத்தை திருடினேன். -என்ன? 434 00:33:16,705 --> 00:33:19,166 நான் சிக்கலில் உள்ளேன், எனக்கு பணம் தேவைப்பட்டது. 435 00:33:19,249 --> 00:33:21,460 பிறகு அதைத் திரும்பப் பெற முயன்றேன், ஆனால் முடியவில்லை. 436 00:33:26,840 --> 00:33:30,219 அடச்சை. பெட்ரோ. 437 00:33:31,178 --> 00:33:32,554 நீ எப்படி இதைச் செய்யலாம்? 438 00:33:34,431 --> 00:33:36,266 -இது வெளியே தெரிந்தால்... -இல்லை. 439 00:33:38,268 --> 00:33:39,853 இதைப் பற்றி யாருக்கும் தெரியக்கூடாது. 440 00:33:40,771 --> 00:33:42,856 இதை ஏன் என்னிடம் சொல்கிறாய்? 441 00:33:45,651 --> 00:33:47,528 ஏனெனில் நீ எனக்குத் தேவை, நண்பா. 442 00:33:54,701 --> 00:33:55,827 உன்னை நம்பலாமா? 443 00:34:12,427 --> 00:34:14,263 கண்டிப்பாக நீ என்னை நம்பலாம். 444 00:34:58,765 --> 00:35:00,392 என்ன செய்கிறாய், பெட்ரோ? 445 00:35:01,852 --> 00:35:02,978 என்ன செய்கிறாய்? 446 00:35:03,979 --> 00:35:06,648 பெட்ரோ? நீ நன்றாக இருக்கிறாயா? 447 00:35:08,150 --> 00:35:09,151 ஹேய். 448 00:35:09,818 --> 00:35:10,986 கேள்... 449 00:35:12,362 --> 00:35:13,447 பெட்ரோ. 450 00:35:13,530 --> 00:35:15,073 ஹேய், இரு, பெட்ரோ! 451 00:35:15,699 --> 00:35:17,868 இரு! ஹேய், இரு! 452 00:35:18,911 --> 00:35:21,038 பெட்ரோ, என்ன ஆயிற்று? 453 00:35:21,788 --> 00:35:22,873 ஹேய், பெட்ரோ? 454 00:35:40,224 --> 00:35:42,726 ஸ்டோரி 455 00:35:56,698 --> 00:35:58,450 இங்கே நான் நீண்டகாலமாக வரவில்லை. 456 00:35:58,534 --> 00:36:00,118 -தெரியும், இல்லையா? -ஆம். 457 00:36:01,620 --> 00:36:05,082 -ஷாட்ஸ் ஒரு ரவுண்ட் அடிக்கலாமா? -சரி, டகீலா. 458 00:36:05,749 --> 00:36:06,750 நான் வாங்கி வருகிறேன். 459 00:36:07,584 --> 00:36:08,585 வாங்கி வா, அன்பே. 460 00:36:32,651 --> 00:36:36,363 எனக்கு அந்த முறையில் வேண்டும் 461 00:36:41,702 --> 00:36:46,415 உனது ஒரு விருப்பம் 462 00:36:46,498 --> 00:36:48,500 ஆம், எனக்குத் தெரியும் 463 00:36:48,584 --> 00:36:51,628 இப்போது நேரம் கடந்துவிட்டது 464 00:36:51,712 --> 00:36:55,883 ஆனால் எனக்கு அந்த முறையில் வேண்டும் 465 00:36:55,966 --> 00:37:00,888 இதய வலியைத் தவிர வேறெதுவும் இல்லை ஏனென்று கூறு 466 00:37:00,971 --> 00:37:05,767 தவறைத் தவிர வேறெதுவும் இல்லை ஏனென்று கூறு 467 00:37:05,851 --> 00:37:11,148 நீ கூறுவதை நான் கேட்க விரும்பவில்லை ஏனென்று கூறு 468 00:37:11,231 --> 00:37:15,152 எனக்கு அந்த முறையில் வேண்டும் 469 00:38:03,200 --> 00:38:04,243 இதை நான் மிஸ் செய்தேன். 470 00:38:06,912 --> 00:38:08,622 இரு, இரு, இரு. 471 00:38:34,898 --> 00:38:35,899 நீ விழித்திருக்கிறாய். 472 00:38:43,657 --> 00:38:45,492 இந்த வாரத்தில் பணம் கிடைத்துவிடும். 473 00:38:49,580 --> 00:38:52,082 என் பங்கு சொத்தை அம்மாவிடம் விற்கிறேன். 474 00:38:56,461 --> 00:38:57,462 அவ்வளவுதான். 475 00:38:58,005 --> 00:38:59,089 முடிந்தது. 476 00:38:59,590 --> 00:39:01,592 அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இதை மறந்துவிடுவோம். 477 00:39:06,096 --> 00:39:08,640 ரோட்ரிகோ இன்கமிங் அழைப்பு 478 00:39:08,724 --> 00:39:09,725 அழைப்பு நிராகரிக்கப்பட்டது 479 00:39:16,899 --> 00:39:19,610 மன்னிக்கவும், திரு. ரோட்ரிகோ. உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. 480 00:39:19,693 --> 00:39:21,528 ஒன்றுமில்லை. உள்ளே வா. 481 00:39:27,159 --> 00:39:29,203 சிலநேரம் நான் அவனது அறைக்கும் வரும்போது... 482 00:39:30,370 --> 00:39:31,955 ...அவன் இங்கிருப்பான் என்று தோன்றும். 483 00:39:34,249 --> 00:39:35,375 தெரியுமா? 484 00:39:35,459 --> 00:39:36,585 எனக்கும்தான். 485 00:39:37,169 --> 00:39:38,504 அவனது டைரியைக் கண்டுபிடித்தேன். 486 00:39:40,881 --> 00:39:42,716 அவனிடம் இது இருந்தது கூட தெரியாது. 487 00:39:49,640 --> 00:39:51,350 ”நாளை அரையிறுதிச் சுற்று, 488 00:39:51,433 --> 00:39:54,561 -என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.” -... தாங்கிக்கொள்ள முடியவில்லை. 489 00:39:55,062 --> 00:39:58,023 “என் அப்பாவிடமும் இந்த ஒட்டுமொத்த உலகத்திடமும்... 490 00:39:58,106 --> 00:40:00,442 -...ஒட்டுமொத்த உலகத்திடமும்... -... எனக்கு களைப்பாக உள்ளது, 491 00:40:01,193 --> 00:40:04,154 நான் இனி நீந்த விரும்பவில்லை, இனி என்னால் தாங்கிக்கொள்ள 492 00:40:04,238 --> 00:40:06,031 முடியாது, அதை வெறுக்கிறேன், என்று கத்திச் சொல்ல 493 00:40:06,114 --> 00:40:08,534 -...வேண்டும். -... வேண்டும்!”. 494 00:40:12,454 --> 00:40:14,164 உனக்கு இது தெரியுமா, பெட்ரோ? 495 00:40:15,499 --> 00:40:17,251 அவனுக்கு நீச்சல் பிடிக்காது என்பது? 496 00:40:18,168 --> 00:40:21,129 நான் கேட்டதால்தான் அதைச் செய்தான் என்று? 497 00:40:21,213 --> 00:40:22,381 அவன் அதை வெறுத்தான் என்று? 498 00:40:26,385 --> 00:40:28,178 அது என் இதயத்தை நொறுக்குகிறது. 499 00:40:29,972 --> 00:40:33,016 அவள் சிறுவயதில் இறந்தது வருத்தமாக இல்லை. 500 00:40:34,768 --> 00:40:37,479 எனக்கு அவனைத் தெரியவில்லை என்பதுதான். 501 00:41:15,350 --> 00:41:16,977 நீ தூங்கப் போய்விட்டாய் என நினைத்தேன். 502 00:41:20,480 --> 00:41:23,233 நான் தூங்க மட்டும்தான் செய்வது போல உணர்கிறேன். 503 00:41:24,526 --> 00:41:29,072 குடித்துவிட்டு தூங்குவது, பரிதாபமான இசபெல்தான். 504 00:41:29,781 --> 00:41:32,201 கலந்து குடித்தால் அப்படித்தான் நடக்கும். சீயர்ஸ். 505 00:41:36,163 --> 00:41:38,582 நீண்ட காலமாக நான் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை, தெரியுமா? 506 00:41:43,462 --> 00:41:46,507 அது... பழைய காலத்திற்கு சென்றது போல இருந்தது, இல்லையா? 507 00:43:51,840 --> 00:43:53,592 நாங்கள் பார்ட்டி செய்துகொண்டிருந்தோம், சரியா? 508 00:43:53,675 --> 00:43:55,636 எங்கள் பட்டப்படிப்பை முடித்ததை கொண்டாடினோம். 509 00:43:56,303 --> 00:43:59,806 அன்றிரவு எதுவும் வித்தியாசமாக நடந்ததாக எனக்கு நினைவில்லை. 510 00:44:00,599 --> 00:44:02,809 ஆய்வக முடிவுகள் வந்துவிட்டன, 511 00:44:02,893 --> 00:44:05,646 அலெஹாண்ட்ரோ அதிகமான எக்ஸ்டஸி எடுத்துக்கொண்டுள்ளதாக உள்ளது. 512 00:44:06,563 --> 00:44:07,731 எனக்குத் தெரியாது. 513 00:44:07,814 --> 00:44:11,026 நான் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. நான் ஆல்கஹாலுடன் நிறுத்திக்கொண்டேன். 514 00:44:11,527 --> 00:44:13,195 அலெஹாண்ட்ரோவுக்கு போதை மருந்து எங்கிருந்து கிடைத்தது? 515 00:44:13,278 --> 00:44:16,406 தெரியாது. அவன் எங்களைத் தாண்டியும் பார்ட்டி செய்தான். 516 00:44:17,241 --> 00:44:18,450 எனக்கு அவ்வளவுதான் தெரியும். 517 00:44:19,826 --> 00:44:20,827 சரி. 518 00:44:21,828 --> 00:44:24,373 இந்த விசாரணையை முடிக்கும் வரை நீங்கள் ஃப்ளோரிடாவை விட்டு 519 00:44:24,456 --> 00:44:27,000 எங்கும் செல்லக்கூடாது. புரிகிறதா? 520 00:44:27,084 --> 00:44:28,710 உங்கள் நண்பர்களும்தான். 521 00:44:31,046 --> 00:44:33,715 உங்கள் கைக்கு என்ன ஆனது? வெட்டிக்கொண்டீர்களா? 522 00:44:33,799 --> 00:44:37,094 என் பைக்கிலிருந்து விழுந்துவிட்டேன். 523 00:44:38,387 --> 00:44:39,721 சிராய்ப்புதான். 524 00:44:42,766 --> 00:44:44,726 இது 911. என்ன பிரச்சினை? 525 00:44:44,810 --> 00:44:46,937 எனக்கு உதவுங்கள். 526 00:44:53,318 --> 00:44:56,655 அவர்கள் எனக்கு உதவப் போவதில்லை. 527 00:44:59,658 --> 00:45:02,578 எனக்கு யாராவது தேவை. இப்போதே. 528 00:45:04,663 --> 00:45:06,665 யாரையாவது அனுப்புங்கள்... 529 00:45:09,084 --> 00:45:11,545 அவர்கள் எனக்கு உதவப் போவதில்லை. 530 00:45:15,507 --> 00:45:17,092 அவர் மோதியதில் உயிரிழக்கவில்லை. 531 00:45:17,176 --> 00:45:20,888 ”அவர்கள்” என்கிறார். “அவர்கள் எனக்கு உதவப் போவதில்லை”. பன்மை. 532 00:45:24,474 --> 00:45:25,559 எனக்குத் தெரியும், சல்லி. 533 00:45:27,561 --> 00:45:30,230 பின்கதவு திறந்திருப்பதைப் பார்க்கும்போதே எனக்குத் தெரியும். 534 00:45:31,732 --> 00:45:34,484 அவரும் அலெஹாண்ட்ரோவும் மட்டும் அந்த விபத்தில் இருந்திருக்கவில்லை. 535 00:47:05,576 --> 00:47:07,578 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்