1 00:00:09,426 --> 00:00:12,262 திரு. ஷார்டர், மறுபடியும் ஏஜென்ட் கஸாப்போலீஸ் தான் பேசறேன். 2 00:00:12,262 --> 00:00:14,806 இதுக்கு முன் அனுப்பிய மெஸ்ஸெஜ்ல சொல்லியிருந்த மாதிரி, 3 00:00:14,806 --> 00:00:20,771 முடிஞ்ச அளவு விரைவா, "சிரயான ஆதரம்" எது கிடைச்சாலும் அதை தயாரா வைக்கணும். 4 00:00:21,522 --> 00:00:23,732 அதோட, இன்னொரு விஷயத்தையும் உங்களுக்கு நினைவுபடுத்தணும், 5 00:00:23,732 --> 00:00:28,153 வேலை முடிந்த உடனேயே, முதல் வாய்ப்புல, நிறுவனம் உங்களுக்குக் கொடுத்த பதிவு செய்யும் 6 00:00:28,153 --> 00:00:31,323 கருவியை, திருப்பித் தருவது உங்க "பொறுப்பு." 7 00:00:31,323 --> 00:00:34,326 நகராட்சி மன்றம் உங்களுக்கு நன்றி கூறுகிறது. இனிய மாலைப் பொழுதாக இகுக்கட்டும். 8 00:00:39,831 --> 00:00:41,041 நாளை சந்திப்போம். 9 00:00:41,834 --> 00:00:44,127 இதெல்லாம் கண்துடைப்பு வேலைதானே, இல்ல? 10 00:00:44,127 --> 00:00:45,212 ஃபூபூ. 11 00:00:46,171 --> 00:00:48,423 முழுக்க முழுக்க அப்படி சொல்ல முடியாது, இல்ல? 12 00:00:48,423 --> 00:00:50,342 சொர்கத்துக்குக் கூட்டிட்டு போவதெல்லாம். 13 00:00:50,342 --> 00:00:54,388 முதலீட்டாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், நாம சீரியஸா இருக்கோம்னு காட்டுவோம். 14 00:00:54,388 --> 00:00:56,849 பிரச்சினைகள் வெளியேறும். விலைகள் ஏறும். நம்ம கைக்கு பணம் வரும். 15 00:00:58,600 --> 00:01:00,018 புரியுது. சரி. 16 00:01:00,018 --> 00:01:01,019 ஆ, ஜாக். 17 00:01:01,520 --> 00:01:03,564 மக்கள் எப்போதும் வருத்தப்பட்டுக்கிட்டு தான் இருக்கப் போறாங்க. 18 00:01:04,188 --> 00:01:07,901 "யார் அவங்க கிட்டேர்ந்து முதல்ல பணத்தைச் சுருட்டறாங்க?" என்பது தான் கேள்வி. 19 00:01:08,986 --> 00:01:10,445 வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தான் முக்கியம். 20 00:01:15,242 --> 00:01:18,871 வணக்கம் விருந்தினரே. உங்கள் போக்குவரத்துத் தேவைகளுக்கு உதவி வேண்டுமா? 21 00:01:25,294 --> 00:01:29,506 இனிய விடுமுறையாக இருக்கட்டும். இன்னொரு சுவையான குடிபானம் வேண்டுமா? 22 00:01:33,385 --> 00:01:34,553 ரொம்ப மோசம் இல்ல. 23 00:01:34,553 --> 00:01:36,638 ஆமாம், ஆனால் என்ன, உனக்கு ஒத்தை விரலை காட்ட முடியலை. 24 00:01:36,638 --> 00:01:40,642 ஆனால், பிளீஸ் ஆனால் நான் உங்கிட்ட நன்றியுடன் இல்லைன்னு மாத்திரம் நினைக்க வேண்டாம். 25 00:01:40,642 --> 00:01:45,856 சரி, கேளு, உங்க ரெண்டு பேருக்கும் எது வேணும்னாலும் சொல்லு, சரியா? 26 00:01:46,523 --> 00:01:48,400 - பாரு. - ஹாட் சாக்லேட் வேண்டுமா? 27 00:01:48,400 --> 00:01:51,570 நாளைக்கு இன்னும் நிறைய நடக்கப் போகுது. 28 00:01:52,154 --> 00:01:53,488 சிறப்பான லான்ச்சுக்கு, சிறந்த வானிலை. 29 00:01:53,488 --> 00:01:56,992 அட, ஆமாம் இல்ல, நல்ல வானிலை தானே திக்குத் தெரியாத திசைக்கு பறக்க நல்லா உதவும், இல்ல? 30 00:01:56,992 --> 00:02:00,787 வெளிப்படையாக் கேட்குறேன், பேசாம இருக்க, எப்போ அடுத்த தவணையை வாங்கிக்கலாம்? 31 00:02:00,787 --> 00:02:02,080 ஹே, ஒருவேளை... 32 00:02:05,501 --> 00:02:08,294 நான் உங்க இருவரையும் இன்னும் பார்ட்னர்களாக நினைக்கிறேன்னு, ஷர்லிடம் சொல்லு, 33 00:02:08,294 --> 00:02:10,923 - வரும் லாபத்தைப் பகிரலாம் அதோடு... - கொஞ்சம் இளைப்பாறு, பிளீஸ். 34 00:02:10,923 --> 00:02:14,384 கடவுளே! இந்த பொய்யை எல்லாம் நம்பி நான் ஏமாந்தவனைப் போல கனவு காண்டாச்சு. 35 00:02:14,968 --> 00:02:15,969 இனிய விடுமுறை நாட்கள். 36 00:02:16,970 --> 00:02:18,514 நீ இப்போ போகணும்னு நினைக்கிறேன். 37 00:02:19,097 --> 00:02:20,933 இதை நான் உனக்குச் சொல்லும் பை-பையாக வச்சுக்கோ. 38 00:02:23,602 --> 00:02:24,811 ஹே, ஷர்ல். 39 00:02:25,562 --> 00:02:28,273 ஹே, உங்களுக்கு எல்லாத்துலையும் உதவ முடிஞ்சதைப் பத்தி சந்தோஷம். 40 00:02:28,273 --> 00:02:31,360 என்னவோ நடந்துடுச்சு, நான் ஜோவுடனும், ஈடு கட்ட பார்த்துக்... 41 00:02:32,110 --> 00:02:34,530 சரி... அப்புறம்... 42 00:02:36,114 --> 00:02:40,953 நான் வாடிக்கையாளரின் பாதுகாப்பைப் பத்தி யோசிக்கலைன்னு நினைக்காதே, சரியா? 43 00:02:40,953 --> 00:02:42,037 எல்லோருக்காகவும் தான். 44 00:02:43,997 --> 00:02:47,042 உன் வாயிலிருந்து என்ன வந்ததுன்னா தான் என்ன? 45 00:02:49,086 --> 00:02:53,632 பெப்பர்மின்ட் ஸ்குனாப்ஸுடன் ஹாட் சாக்லேட் தரலாமா? 46 00:02:53,632 --> 00:02:54,967 இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். 47 00:03:13,610 --> 00:03:17,322 ஜோ, உங்கிட்டேர்ந்து இன்னும் தகவல் இல்லை, நான் அதனாலேயே நம்பிக்கையுடன் இருக்கப் போறேன். 48 00:03:20,450 --> 00:03:22,953 இன்னும் கொஞ்சம் காலத்துக்கு நான் இருக்க மாட்டேன், எனவே நாளைதான் கடைசியா உன்னை சந்திப்பேன். 49 00:03:23,871 --> 00:03:25,831 அதைப் பத்தி, என்னைவிட உனக்கு இன்னும் நல்லாத் தெரியும்னு நினைக்கிறேன். 50 00:03:27,541 --> 00:03:32,713 ஆனால், நீ என்ன தீர்மானத்துக்கு வந்தாலும், நான் எங்கே போனாலும் சரி, 51 00:03:33,505 --> 00:03:36,466 நீ என் மகன் தான். உன்னைப் பத்தி பெருமைப்படறேன். 52 00:03:37,551 --> 00:03:39,469 நாம சேர்ந்து இருந்த காலம் தான்... 53 00:03:41,096 --> 00:03:42,931 என் வாழ்க்கையிலேயே சிறப்பான நாட்களா இருந்தது. 54 00:03:44,766 --> 00:03:45,809 உண்மை குறுக்கே வராத போது... 55 00:03:47,352 --> 00:03:50,606 எல்லாமே எவ்வளவு நல்லா இருக்குங்குறது, சற்று வேடிக்கையா தான் இருக்கு. 56 00:04:56,171 --> 00:04:59,466 இதை நான் உனக்காக இங்கேயே விட்டுட்டுப் போகப் போறேன். 57 00:05:00,092 --> 00:05:02,845 யாரும் அதை நகர்த்தாம இருந்தால் சரி. 58 00:05:03,804 --> 00:05:07,349 நீ எங்கக்கூட சேர்ந்து இருக்க தயாராகிட்டன்னு நம்பிக்கையோட இருக்கோம். 59 00:05:08,892 --> 00:05:12,437 இந்த பசங்களோட இந்த சண்டையெல்லாம் எவ்வளவு போகுமோ, எனக்குத் தெரியலை. 60 00:05:28,579 --> 00:05:29,621 சரி? 61 00:05:31,164 --> 00:05:32,499 லான்ச்சு செய்ய நல்ல வானிலை. 62 00:05:32,499 --> 00:05:34,084 பயணிகள் எல்லோரும் ஏற்கனவே வர ஆரம்பிச்சுட்டாங்க. 63 00:05:35,127 --> 00:05:37,588 இப்போ, இது இம்பிரியத்துல தான் இறங்கப் போகுது. 64 00:05:37,588 --> 00:05:40,007 உன் லூனார் குழு வந்து அவங்களை அங்கே சந்திப்பாங்க போலும். 65 00:05:40,007 --> 00:05:42,509 நிச்சயமா. அதுல கவலைப் பட எதுவுமே இல்லை. 66 00:05:43,135 --> 00:05:44,136 என்னன்னா... 67 00:05:48,807 --> 00:05:50,100 எனக்கு உன் உதவி தேவைப்படும். 68 00:05:53,979 --> 00:05:57,733 அதுல லைட் எரிஞ்சதும், நாம போகத் தயாராகிடுவோம். 69 00:05:58,901 --> 00:06:00,819 ஆனால் நீ தான் அதை மேலே செலுத்தணும். 70 00:06:04,239 --> 00:06:05,073 உறுதியாவா சொல்றீங்க? 71 00:06:05,073 --> 00:06:10,120 - கோழைன்னு நினைக்கலாம். பழைய பஞ்சாங்கம். - இல்ல. நல்லது. 72 00:06:11,079 --> 00:06:13,415 என்னன்னா ஜாக். அவங்க அந்த இடத்தை ரொம்ப விரும்புவாங்க. 73 00:06:14,416 --> 00:06:15,584 உன் அப்பா ரொம்ப பெருமிதமாகியிருப்பார். 74 00:06:20,172 --> 00:06:21,673 ஆம், இருக்கலாம். 75 00:06:23,425 --> 00:06:24,426 நல்லது. 76 00:06:25,844 --> 00:06:28,597 - சரி. - அற்புதமான தொழில்நுட்பம், இல்ல? 77 00:06:29,181 --> 00:06:30,224 இது போல இன்னொரு முறை செய்யலாம். 78 00:06:30,224 --> 00:06:32,267 என்ன? கேவலம் காகிதத்தை கசக்குற அளவுக்கு கீழ தள்ளிட்டயா? 79 00:06:36,855 --> 00:06:38,607 ஒரு அதிர்ச்சி. நான் அந்த கோப்பையை நொறுக்கிட்டேன். 80 00:06:41,860 --> 00:06:43,737 திரு. எட்டி நிக்கோல்ஸ், பிளீஸ். 81 00:06:43,737 --> 00:06:45,322 திரு. எட்டி நிக்கோல்ஸ். 82 00:06:45,989 --> 00:06:47,449 "நல்ல செய்தி வந்திருக்கு." 83 00:06:47,449 --> 00:06:49,451 - என்ன? - அடக் கடவுளே. 84 00:06:49,451 --> 00:06:51,245 ராத்திரி எங்கேயோ போயிட்ட, வட்டியை இன்னும் கட்டலை. 85 00:06:51,245 --> 00:06:54,289 சரி தான். நாம கொஞ்சம் செட்டில் பண்ணி முடிச்சிடலாமே. 86 00:06:54,790 --> 00:06:57,334 - கையை விடு! - ஹே! அவளை விடு. 87 00:06:57,334 --> 00:06:58,335 என்ன விட்டுத் தள்ளிப் போ! 88 00:06:58,335 --> 00:07:00,796 - ஹே, அவளை விடு! விடு! - நீ ஜாக்கிரதையா பார்த்துக்கோ. 89 00:07:00,796 --> 00:07:02,089 நீ பார்... 90 00:07:04,174 --> 00:07:07,803 அட ச்சே. ஷர்லி, என்னால அதை நிறுத்த முடியலை. 91 00:07:07,803 --> 00:07:09,805 அவனை கொன்னுடாதே! 92 00:07:09,805 --> 00:07:13,308 அதை அந்த கை புரிஞ்சுக்குற வகையில் சொல்லு. சைகை எதாவது காட்டு. 93 00:07:25,946 --> 00:07:26,947 அடக் கடவுளே. 94 00:07:27,447 --> 00:07:29,408 பிரைட்சைட் லூனார் ரெசிடென்ஸெஸ் 95 00:07:29,408 --> 00:07:31,451 உங்களுடைய பிரகாசமான எதிர்காலம்... இன்றே தொடங்குகிறது! 96 00:07:31,451 --> 00:07:32,744 ஹே! 97 00:07:34,162 --> 00:07:35,163 நீ வந்துட்டயா. 98 00:07:35,163 --> 00:07:37,708 கடவுளே, ஜோ. உன்னை பாரேன். 99 00:07:39,334 --> 00:07:41,044 - வார்த்தையால சொல்ல முடியலை... - ஜாக், வேண்டாம். 100 00:07:41,545 --> 00:07:43,714 இந்தா. இதை பார்த்தீங்களா? 101 00:07:44,965 --> 00:07:46,633 இப்போ, நான் இதை வச்சு என்ன செய்யப் போறேன் என்பது உங்க கையில தான் இருக்கு. 102 00:07:48,927 --> 00:07:50,304 உன் கையில தான் இருப்பது போல எனக்குத் தெரியுது. 103 00:07:51,889 --> 00:07:54,224 நீங்க சிறைக்குப் போறதை நான் விரும்பமாட்டேன், 104 00:07:55,851 --> 00:07:57,895 ஆனால் அந்த அப்பாவிகளை அங்கே அனுப்புவதை அனுமதிக்க முடியாது. 105 00:08:00,397 --> 00:08:02,900 கண்டிப்பா முடியாது. நான் இங்கே வந்திருப்பதே அதை சரிசெய்யத் தான். 106 00:08:03,483 --> 00:08:05,319 என்னை பின்தொடர்ந்து வா. அது சுலபம் தான். 107 00:08:05,319 --> 00:08:06,612 குறிப்பா உன் உதவி இருந்தா. 108 00:08:12,826 --> 00:08:14,244 திரு. பில்லிங்க்ஸ். 109 00:08:14,244 --> 00:08:16,705 உங்க கனவுகளை நனவாக்க தயாரா இருக்கீங்களா? 110 00:08:16,705 --> 00:08:18,540 ஆம், அனால் யாருடைய கனவுங்கறது முக்கியம், இல்ல? 111 00:08:19,208 --> 00:08:22,544 மிஸ். செல்வின், இவர் என்னுடைய முதல் தர விற்பனையாளர், ஜோ ஷார்டர், 112 00:08:22,544 --> 00:08:24,922 இன்னிக்கு எல்லாம் சரியா நடப்பதை உறுதி செய்வதற்காக வந்திருக்கார். 113 00:08:24,922 --> 00:08:26,673 உங்களைச் சந்தித்ததுல மகிழ்ச்சி, திரு. ஷார்டர். 114 00:08:27,174 --> 00:08:29,009 உங்களுக்குன்னு ஒண்ணோ ரெண்டோ வாங்கிப் போட்டிருப்பீங்கன்னு நம்புறேன். 115 00:08:29,009 --> 00:08:31,303 விலை ரொம்ப உயருதுன்னு கேள்வி. 116 00:08:40,895 --> 00:08:43,315 தெரியுமா, எங்க அப்பா இதைக் கட்டியது நினைவிருக்கு. 117 00:08:43,315 --> 00:08:47,236 எனக்கு ஒன்பதோ பத்தோ வயசு... 118 00:08:47,778 --> 00:08:51,114 நான் அவரை முட்டாள்னு நினைச்சுட்டேன், என்னவோ கனவு காணுறார்னு நினைச்சேன். 119 00:08:54,826 --> 00:08:57,579 அவர் தோற்று போனவர்னு, அவரை வெறுத்து ஒதுக்கினேன்... 120 00:09:02,584 --> 00:09:05,170 ஒருவேளை என்னால காண முடியாத நீண்ட கால திட்டத்தை அவர் வைத்திருந்தார் போலும். 121 00:09:08,048 --> 00:09:11,552 மனக் கண்ணைத் திறந்து நான் மட்டும் பார்க்கத் தயாராக இருந்திருந்தால் 122 00:09:11,552 --> 00:09:16,723 உண்மை நிலையை அறிய, தேவையானதெல்லாம் இங்கேயே இருந்தது. 123 00:09:21,979 --> 00:09:23,397 ...அதை தான் புரிஞ்சுக்க முயற்சி செய்தேன். 124 00:09:23,397 --> 00:09:24,898 - பாதியில குதிச்சு... - நீ சொல்வது எல்லாம் பொய். 125 00:09:24,898 --> 00:09:26,441 ஹே, ஜாக். அதோ வந்துட்டார். 126 00:09:26,441 --> 00:09:28,610 வந்து இந்த குழப்பத்தை சரி செய்யுங்க, சரியா? 127 00:09:29,194 --> 00:09:30,654 இதெல்லாம் என்ன, ஜாக்? 128 00:09:31,321 --> 00:09:36,201 திரு. பில்லிங்க்ஸ், நான் செவ்வாய்க்கிழமை பறக்க இருந்ததை நிறுத்திட்டேன். 129 00:09:36,910 --> 00:09:38,579 - நான் உங்களை கைது செய்றேன். - என்ன? 130 00:09:38,579 --> 00:09:39,872 கைதுக்கு உத்தரவு எஃப். 131 00:09:40,372 --> 00:09:43,959 37பி4சி பிரிவின் கீழ் வரும் "ஆத்து மீறல்" மற்றும் "கட்டாயப் படுத்தி இருத்தல்" குற்றத்துக்காக. 132 00:09:43,959 --> 00:09:45,878 பல வகைப்பட்ட மோசடிக்காகவும். 133 00:09:47,129 --> 00:09:48,589 உங்களை கைது செய்கிறோம். 134 00:09:48,589 --> 00:09:52,384 - தயவுசெய்து அதிகாரியுடன் ஒத்துழைக்கவும். - பொறு, பொறு. 135 00:09:52,384 --> 00:09:56,388 நீங்க இன்னிக்கு எதை விசாரிக்க நினைத்தாலும், அது இங்கிருக்கிற நல்லவங்க அதுல பயணம் செய்து, 136 00:09:56,388 --> 00:10:00,809 பல லட்சம் மையில்கள் தாண்டி போய், அற்புதமான புது வாழ்க்கை தொடங்குவதை நிறுத்த முடியாது. 137 00:10:00,809 --> 00:10:02,227 அதோட, இன்னொரு விஷயம்... 138 00:10:04,021 --> 00:10:09,401 நானே அவங்களுடன் பயணம் செய்து இந்த மக்களின் சந்தோஷத்தை உறுதிப்படுத்துவேன். 139 00:10:09,401 --> 00:10:11,987 நான் உங்களையும் அழைக்கிறேன், ஆனால் நேர்மையான பிசினஸ்காரர்கள் மீது 140 00:10:11,987 --> 00:10:13,780 வீண் பழியை சுமத்தி, அவங்களுக்குக் கெட்ட பெயர் வாங்கித் தருவதுல 141 00:10:13,780 --> 00:10:16,116 - நீங்க ரொம்ப மும்முரமா இருக்கீங்கன்னு தெரியும். - திரு. ஷார்டர்... 142 00:10:18,118 --> 00:10:19,620 அந்த "ஆதரத்தைக்" கொடுங்க, பிளீஸ். 143 00:10:26,376 --> 00:10:28,587 ஹே, அவரை எதுக்காக பார்க்கறீங்க? 144 00:10:29,087 --> 00:10:30,964 என்னைப் போலவே, இவங்க எல்லோரும் சந்தோஷமா இருக்கணும்னு தான் அவரும் விரும்புறார். 145 00:10:30,964 --> 00:10:34,968 அதனாலதான் என்னுடன் இன்னிக்கு அவரும் மேலே வருகிறார். 146 00:10:35,594 --> 00:10:39,181 அங்கே, எங்க சொந்தங்களைப் பார்க்கிறது போல எங்க வாடிக்கையாளர்களைப் பார்த்துப்போம். 147 00:10:42,643 --> 00:10:43,852 திரு. ஷார்டர்... 148 00:10:45,979 --> 00:10:46,980 அந்த "ஆதரம்?" 149 00:10:53,529 --> 00:10:54,530 இந்தாங்க. 150 00:10:57,241 --> 00:11:00,619 நீங்க அதுல அந்த "ஆதர" ஒலி நாடாவைப் பொருத்த மறந்துட்டீங்க. 151 00:11:02,913 --> 00:11:03,914 அதுபோல எதுவும் இல்லை. 152 00:11:06,834 --> 00:11:10,921 குற்றவாளியென நிரூபிப்பதை "தாவிர்க்க முடியாது"ன்னு நீங்க என்னை நம்ப வச்சீங்க. 153 00:11:13,048 --> 00:11:16,760 அதுவா, சார். மன்னிச்சுடுங்க, ஆனால், தப்பா புரிஞ்சிருக்கீங்க. 154 00:11:17,970 --> 00:11:21,640 சரி, அது தான். மக்களே, எல்லோரும் என்ன மன்னிச்சுடுங்க. 155 00:11:21,640 --> 00:11:24,309 ஆனால், இப்ப, ஹெர்ப், அந்த ஜெட்வேயை திறந்து விடு, 156 00:11:24,893 --> 00:11:28,480 இந்த நல்ல மக்கள் அனைவரும், ஜாலியா நட்சத்திரங்களுக்கு இடையே வலம் வரட்டும். 157 00:11:29,439 --> 00:11:30,440 நன்றி, ஜாக். 158 00:11:31,275 --> 00:11:32,526 பயணத்தை என்ஜாய் பண்ணுங்க, ஜாக். 159 00:11:32,526 --> 00:11:33,652 எப்போதுமே செய்வேன். 160 00:11:33,652 --> 00:11:38,407 ...நாம் இப்போது பறக்க இருப்பது பிரைட்சைடுக்கு பணிக்கும் விமானம் 001ன் சேவையில். 161 00:11:38,407 --> 00:11:39,825 இப்படி தான் நீங்க தமாஷ் செய்வீங்களா? 162 00:11:40,951 --> 00:11:42,536 அனைவருக்கும் எல்லாத்தையும் கெடுத்து தானா? 163 00:11:44,162 --> 00:11:46,164 அப்பா, இந்த நேரத்துல நாங்க எல்லோரும் போய் அவங்க அவங்க இடத்துல உட்கார்ந்திருப்போமே. 164 00:11:47,457 --> 00:11:49,918 - ஹே, எல்லாம் எப்படி போகுது? - நான் ரொம்ப ஆவலா இருக்கேன். 165 00:11:53,714 --> 00:11:54,798 லெஸ்டர். 166 00:11:55,424 --> 00:11:56,633 அட! நீங்க வருவீங்கன்னு எனக்குத் தெரியும். 167 00:11:56,633 --> 00:11:58,969 சொல்லுங்க, நான் இல்லாம உங்களால இருக்க முடியாதுன்னு சொல்லுங்க. 168 00:12:00,470 --> 00:12:06,435 உண்மையில, வந்து, அந்த கேஸுல இன்னும் சரியா "குற்றம் சாட்டுற" அளவு உண்மைகள் கிடைக்கல. 169 00:12:06,435 --> 00:12:08,854 இல்ல. ஒஒ, இல்ல. 170 00:12:12,900 --> 00:12:14,359 போயிடுங்க, லெஸ்டர். 171 00:12:14,943 --> 00:12:19,948 உங்க உண்மைகளுடனும், பெட்டியுடனும் நல்ல வாழ்க்கையை வாழுங்க, அதோடு... 172 00:12:21,867 --> 00:12:22,993 நாசமாப் போற உண்மைகள். 173 00:12:27,873 --> 00:12:28,707 பின்தொடர்ந்து வா. 174 00:12:31,335 --> 00:12:32,920 லான்ச்சுக்கு பதினைன்து நிமிடங்கள். 175 00:12:32,920 --> 00:12:34,004 உள்ளே வருக. 176 00:12:34,004 --> 00:12:35,255 ஜோஸஃப். 177 00:12:35,255 --> 00:12:36,340 - வாங்க. - ஹே. 178 00:12:36,340 --> 00:12:40,135 - மனித சேவையா. ரொம்ப அருமை தான். - ஆமாம். அட ரொம்ப அருமை. 179 00:12:40,135 --> 00:12:42,471 - மது பானங்கள் இலவசமா, தெரியுமா? - ஹே, சால். 180 00:12:42,471 --> 00:12:44,681 - அப்படி தான் இருக்கணும். - ஹே, அமருங்கள். சீட்டுல உட்காருங்க. 181 00:12:44,681 --> 00:12:49,686 உங்க புத்தம் புது வாழ்க்கையைத் தொடங்குற வழியில, மூன்று நாட்கள் சொகுசும் சுகமும் அனுபவிக்கலாம். 182 00:12:50,896 --> 00:12:53,565 ஜோஸஃப், என்னை மன்னிப்பாயா? 183 00:12:55,108 --> 00:12:56,235 நான் உன்னை ரொம்ப தப்பா நினைச்சுட்டேன். 184 00:13:00,155 --> 00:13:02,824 நன்றி, திரு. ஹார்டூனியன். இது ஒரு அட்டகாசமான பயணமா இருக்கும். 185 00:13:03,408 --> 00:13:04,243 பயணிகள் ஏறுகிறார்கள்... 186 00:13:04,243 --> 00:13:06,328 சிறப்பான பயணமாக இருக்கட்டும், திரு. மேசன். திருமதி. மேசன். 187 00:13:06,328 --> 00:13:10,123 ஜூல்ஸ். ஸ்கூட்டர். ஜாக்சன். ஃபிராங்கி. பேபி டி. 188 00:13:11,917 --> 00:13:12,918 நன்றி. 189 00:13:14,002 --> 00:13:16,296 - அப்போ சரி, போகலாம் வாங்க. - நன்றி, திரு. போர்டர். 190 00:13:17,589 --> 00:13:19,049 அதோ போறாங்க. 191 00:13:19,633 --> 00:13:24,346 ரொம்ப அற்புதமா இருக்கு, ஹெர்பி. நாம தானே இதெல்லாம் நடக்கக் காரணம். 192 00:13:27,057 --> 00:13:30,811 ஹெர்பர்ட் கேயே போர்டர். பார்க்க கொஞ்சம் சந்தோஷமா இருக்கு. 193 00:13:30,811 --> 00:13:33,313 இதை ஏத்திவிடணும்னு ஜாக் சொன்னார். ரொம்ப முக்கியம். 194 00:13:33,814 --> 00:13:35,232 அட, பரவாயில்லை, நான் பார்த்துக்குறேன். 195 00:13:35,232 --> 00:13:36,817 - பொறு. - இல்ல. 196 00:13:38,151 --> 00:13:40,362 - அது என்ன? - பெட்டியினுடைய சூட்கேஸ். 197 00:13:40,863 --> 00:13:44,992 நாங்க தொழில்முறையான, குடும்பத்தை மையமா வச்சு, கிரகமாற்றப் பயணம் போறோம். 198 00:13:46,159 --> 00:13:48,787 நீங்க இருக்கும் நிலையிலிருந்து, என் கடின உழைப்பும், வைராக்கியமும் 199 00:13:49,580 --> 00:13:51,874 எப்படியெல்லாம் எனக்கு பலனைத் தந்திருக்குன்னு புரியறது, கஷ்டமாகத் தான் இருக்கும். 200 00:13:51,874 --> 00:13:53,208 இல்ல, ஹெர்ப். 201 00:13:54,334 --> 00:13:57,129 ஜாக் ஒரு திருடன், அதுவும் இந்த சந்திர சமாச்சாரம் எல்லாம் பொய், சரியா? 202 00:13:57,129 --> 00:13:59,631 அதனால, நீ அடிபடுறதுக்கு முன்னாடி அதை விட்டு விலகிடு. 203 00:13:59,631 --> 00:14:02,509 ஹெர்பி, நீ வளர்ச்சி அடையறதைப் பார்த்து அவங்க என்னிக்கு சந்தோஷப்பட்டதில்லை. 204 00:14:02,509 --> 00:14:03,969 ரொம்ப கஷ்டமாதான் இருக்கு, நிஜமா. 205 00:14:03,969 --> 00:14:05,762 கடவுளே, அவங்க ரெண்டு பேரும் சரியான மடையர்கள். 206 00:14:06,471 --> 00:14:07,973 அதை மாத்திரம் நாங்க ஒத்துக்கவே மாட்டோம். 207 00:14:08,765 --> 00:14:11,351 ஓ, மாட்டீங்க, சரி. நீ உன் வளர்ச்சிப் பாதையில போ, ஹெர்ப். 208 00:14:11,351 --> 00:14:14,229 அதிகாரமில்லாம வர்றவங்களுக்கான ஏதோ ஒரு லூனார் முகாம்ல அங்கே நீ மாட்டிக்கிட்டு, 209 00:14:14,229 --> 00:14:16,940 சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு, திண்டாடி, 210 00:14:16,940 --> 00:14:20,527 திரும்பி பூமிக்கு எப்படியாவது வர, எவன்கிட்டயோ கெஞ்சணும்னு எழுதியிருக்கு. 211 00:14:20,527 --> 00:14:21,695 அடக் கடவுளே. 212 00:14:22,654 --> 00:14:25,032 பிரைட்சைடருக்கு உங்களை வரவேற்கிறேன். 213 00:14:25,032 --> 00:14:27,993 அடக் கடவுளே. இதையெல்லாம் பாருங்க, இல்ல? 214 00:14:31,121 --> 00:14:35,667 இன்னிக்கு கிடைச்சதைப் போல பாக்கியம் தான் நம் கடின உழைப்புக்கு கிடைக்கும் பரிசு. 215 00:14:35,667 --> 00:14:38,754 அதோடு உங்களைப் போன்ற நல்லவர்களுடன் அதைப் பகிர முடிகிறது. 216 00:14:39,254 --> 00:14:43,050 நாம இப்போது, கிட்டத்தட்ட, லான்ச்சு செயல்முறை வரிசையின் கடைசி கட்டத்துக்கு வந்துட்டோம், 217 00:14:43,050 --> 00:14:45,302 எனவே நீங்க அனைவரும் உங்கள் இருக்கைகளை 218 00:14:45,302 --> 00:14:50,682 கண்டுபிடிச்சு, உங்க வி63 இன்னர்-அட்மாஸ்ஃபியரிக் பாதுகாப்பு கவசங்களை உடனே போட்டுக்கணும், 219 00:14:50,682 --> 00:14:51,725 அது என் வேண்டுகோள். 220 00:14:51,725 --> 00:14:53,560 அது வி63 கவசம். 221 00:14:58,607 --> 00:15:00,192 எனக்கு, என்னிடம் அது மாதிரி கவசம் இல்லையே. 222 00:15:01,068 --> 00:15:02,402 யாரும் அது மாதிரி கவசம் இருப்பதாகவே சொல்லலையே. 223 00:15:02,402 --> 00:15:04,238 எனக்கும் தான். அது மாதிரி கவசம் தேவையா என்ன? 224 00:15:04,238 --> 00:15:07,074 அது இல்லாமலா எங்களை மேல அனுப்பப் போறீங்க? 225 00:15:07,074 --> 00:15:08,325 அட இல்லை. இல்லவேயில்லை, மேடம். 226 00:15:08,325 --> 00:15:10,702 அது பரவாயில்லை. அது வெறும் ஒரு விதிமுறை தான். 227 00:15:10,702 --> 00:15:12,704 ஒரு தற்காப்புச் சாதனம். அது... 228 00:15:12,704 --> 00:15:15,624 ஹெர்ப், அங்கே இருக்கயா. உன்னைதான் தேடிட்டு இருந்தோம். 229 00:15:16,416 --> 00:15:17,417 நிச்சயமா. 230 00:15:17,417 --> 00:15:19,795 நீ நிச்சயமா இதை மறந்து போய் இருக்க மாட்ட எனக்குத் தெரியும், ஹெர்ப், 231 00:15:19,795 --> 00:15:23,549 ஆனால் இவங்களுக்கு எல்லாம், தங்களுடைய வி63 கவசங்கள் கிடைக்கலைன்னு சொல்றாங்க. 232 00:15:26,260 --> 00:15:29,179 அட, அது ஒரு பிரச்சினை தான் போலயிருக்கு. 233 00:15:30,305 --> 00:15:32,182 இல்லயில்ல. நீ மறந்துட்டன்னு மட்டும் சொல்லாத, ஹெர்ப். 234 00:15:34,476 --> 00:15:35,727 உன்னை பிடிச்சுட்டேன். 235 00:15:35,727 --> 00:15:38,230 கடவுளே. இது... ரொம்ப சங்கடமா இருக்கே. 236 00:15:38,230 --> 00:15:40,440 ஆனால், வேற வழியில்லாம, உங்க அனைவரையும் நான் இப்போ இறக்கி விட வேண்டியிருக்கிறது. 237 00:15:40,440 --> 00:15:44,611 இயந்திர அறைக்கு வந்திடுங்க, உங்களுக்கு ஏத்த மாதிரி அதை தயாராக்குவோம், சரியா? 238 00:15:44,611 --> 00:15:46,947 - என்ன? நாங்க திரும்பிப் போகணுமா? - அடக் கடவுளே. 239 00:15:47,447 --> 00:15:50,450 நீங்க அனைவரும் அதை போட்டுக்குற வரைக்கும் நாம இங்கிருந்து பறக்க முடியாது. 240 00:15:50,450 --> 00:15:54,371 நாங்க அர்த்தமில்லாம விதிமுறைகளை போடறதில்லை, ஆனால், கண்டிப்பா, அதை கடைப்பிடிக்கணும். 241 00:15:54,371 --> 00:15:57,791 அனைவரும், என்னை மன்னிக்கணும். 242 00:15:57,791 --> 00:16:00,669 உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு, ஹெர்ப் ரொம்ப வருத்தப்படுறான், 243 00:16:00,669 --> 00:16:02,629 ஆனால், எல்லாத்துக்கும் நான் பொறுப்பு ஏத்துக்குறேன். 244 00:16:03,297 --> 00:16:05,382 நான் தான் பாஸ். நான் மன்னிப்புக் கேட்கிறேன். 245 00:16:05,883 --> 00:16:06,925 அதெல்லாம் பரவாயில்லை, மக்களே. 246 00:16:06,925 --> 00:16:08,468 நன்றி, இளைஞ்னே. 247 00:16:08,468 --> 00:16:11,180 - யாரோ நமக்காக கவலைப்படறாங்களே. - எழுந்திடுங்க, போங்க. 248 00:16:18,687 --> 00:16:20,898 நாங்க மிஷன் கன்ட்ரோல் அறையைக் கூப்பிட்டு லான்ச்சை சற்று ஒத்தி வைக்க சொல்றோம். 249 00:16:20,898 --> 00:16:24,193 - ஹெர்ப், நீ பொறுப்பு ஏத்துக்குற, இல்லையா? - கண்டிப்பா. திரும்பி அப்படி நடக்காது, ஜாக். 250 00:16:30,407 --> 00:16:31,992 சரி, அவங்க உண்மையா எங்கே போறாங்க? 251 00:16:31,992 --> 00:16:33,285 எங்கேயும் போகலை... 252 00:16:33,285 --> 00:16:35,537 எமர்ஜென்சி அடைப்பு 253 00:16:37,456 --> 00:16:38,832 ...இருந்தாலும். 254 00:16:38,832 --> 00:16:41,793 ஆனால் நாம் ராக்கெட்டை மேலே அனுப்பினதுக்கு அப்புறம், முதலீட்டாளர்கள், ஒவ்வொருவருக்கும், 255 00:16:41,793 --> 00:16:45,422 நாம அங்கே அருமையான வீடுகளைக் கட்ட, நமக்குத் தேவையானப் பணத்தைத் தரத் தான் போறாங்க. 256 00:16:45,422 --> 00:16:48,634 அதனால, ஒரு உடைஞ்சு போன லிஃப்ட்டுல என்னுடன் இரண்டு நிமிடங்கள் இருப்பது பரவாயில்லை தான்! 257 00:16:49,551 --> 00:16:51,595 ஹே, பாரு. இதைத் தானே நீ எதிர்பார்த்த, 258 00:16:51,595 --> 00:16:54,598 அதையும் நீயில்லாம நான் முயற்சியே செய்திருக்க மாட்டேன். 259 00:16:55,599 --> 00:16:58,852 ஆமாம், அதாவது, உண்மை குறுக்கே வராம நாம நிறைய விஷயங்களை சாதிச்சிருக்கோம்னு தான் தோணுது. 260 00:17:00,604 --> 00:17:04,650 ஆனால் நீ இன்னும் பயப்படுற மாதிரி நடிக்காதே. எவ்வளவு நல்லா அவங்களை நம்ப வச்சுட்ட. 261 00:17:24,711 --> 00:17:26,547 அட, நான் இங்கே என்ன செய்யறேன்? 262 00:17:30,551 --> 00:17:31,552 ஹலோ? 263 00:17:45,023 --> 00:17:46,733 ஜாக்! நில்லு! 264 00:17:48,944 --> 00:17:52,364 - ஹே. அடடே, ரெண்டு பேரையும் பார்ப்பது சந்தோஷம். - நீங்க இப்படி செய்யக்கூடாது. 265 00:17:52,364 --> 00:17:55,242 - ஹெர்ப் அங்கே இருக்கான். எல்லோரும் கூட... - பொறுங்க. 266 00:17:55,242 --> 00:17:56,952 இப்போ, மக்கள் என்னை சந்தேகப்படுவது புதுசில்ல, 267 00:17:56,952 --> 00:17:58,704 ஆனால் நீ இதைவிட இன்னும் புத்திசாலின்னு நினைச்சேன், ஷர்லி. 268 00:18:00,539 --> 00:18:03,333 பாரு. அதுக்குள்ள எல்லோரும் இருக்காங்க. 269 00:18:03,333 --> 00:18:06,253 அவங்க பயணத்தை தவற விடுவதற்கு, அந்த லிஃப்ட்டை குறை சொல்லிட்டு இருக்காங்க. 270 00:18:06,253 --> 00:18:09,548 மூதலீட்டாளர்கள் ஒரு லான்ச்சைப் பார்க்க விரும்பினாங்க, அவங்க அதைப் பார்க்கப் போறாங்க. 271 00:18:09,548 --> 00:18:10,632 ஆனால், ஹே, 272 00:18:11,925 --> 00:18:16,221 நாம அதை நிறுத்தணும்னா, நான் சொன்னா மாதிரி, நாம ஒண்ணு சேரணும். 273 00:18:23,187 --> 00:18:25,981 அவங்க அனைவரும் அதுக்குள்ள, எதுவுமே தெரியாம இருக்காங்களா? 274 00:18:26,481 --> 00:18:28,317 இயந்திரக் கோளாறுன்னு ஏற்பட்டதா நாம அவங்க கிட்ட சொல்லுவோம். 275 00:18:28,317 --> 00:18:29,776 அவங்க லான்ச்சை ரெண்டு மாசம் தள்ளிப் போடலாம். 276 00:18:32,529 --> 00:18:36,575 இது வரை என் மேல உள்ள நம்பிக்கை அப்படியிப்படின்னு இருந்தாலும், இது நல்ல திட்டம், ஷர்ல். 277 00:18:43,999 --> 00:18:45,083 அதை உடனே செய்து முடி. 278 00:18:52,758 --> 00:18:54,176 உங்களை காக்க வைத்ததுக்கு மன்னிக்கணும், மிஸ். 279 00:18:55,052 --> 00:18:56,261 உங்க அனைவரையும் தான். 280 00:18:56,261 --> 00:18:59,723 இன்னிக்கு ரொம்ப வேலை பளு. லான்ச்சு செய்ய, சரியான வானிலை. 281 00:18:59,723 --> 00:19:01,558 நீங்க வந்ததுப் பத்தி சந்தோஷம், ஜாக். 282 00:19:02,059 --> 00:19:05,562 லூனார் தளம் எங்களுக்கு புதுசு, திரு. பில்லிங்க்ஸ், ஆனால் மிஸ் செல்வின் இதுவரை தப்பாக இருந்ததில்லை. 283 00:19:06,146 --> 00:19:08,524 உங்க இலக்கும், அதை அடைய செயல்படுவதும், குறித்த கால கட்டத்தில் நடக்குதுன்னு பார்ப்பது தான் 284 00:19:08,524 --> 00:19:10,484 - எங்களுடைய நோக்கம். - கடவுளே, நீங்க எல்லோரும் 285 00:19:10,484 --> 00:19:11,860 இவ்வளவு ஆராய்ஞ்சு சிந்திக்கிறீங்க, 286 00:19:11,860 --> 00:19:15,113 ஆனால் ராக்கெட்டை விட்டதும், அதை வாங்க, ஒரு தீவிர போராட்டமே நடக்கும்னு எங்களுக்குத் தெரியுது. 287 00:19:15,113 --> 00:19:19,576 எனவே, உங்களுக்குள்ள யாரு தைரியமா எங்கக்கிட்டேர்ந்து அதை வாங்குறீங்கன்னு பார்ப்போம். 288 00:19:22,913 --> 00:19:24,498 அவங்க எல்லோரும் பெரிய அறிவாளின்னு நினைச்சுட்டு இருக்காங்க, 289 00:19:24,498 --> 00:19:27,292 கூட்டத்தோட நம்ம போட்ட திட்டத்துல விழப்போறாங்க. 290 00:19:28,794 --> 00:19:31,630 இதை கவனி, மகனே. இவங்க கிட்டேர்ந்து படிக்க நிறைய இருக்கு. 291 00:19:33,423 --> 00:19:35,092 எனவே, அங்கே மேலே என்ன செய்தீங்க, ஜாக்? 292 00:19:37,177 --> 00:19:39,304 அவங்க தொடர்ந்து கனவு காணும்படிச் செய்தேன். 293 00:19:59,616 --> 00:20:00,617 போகலாம். 294 00:20:02,452 --> 00:20:03,662 நீ போகலாம். 295 00:20:07,374 --> 00:20:08,375 பாரு... 296 00:20:09,501 --> 00:20:10,711 போகலாம். 297 00:20:12,671 --> 00:20:13,672 திரும்பிப் போ. 298 00:20:14,798 --> 00:20:15,799 போகலாம். 299 00:20:18,427 --> 00:20:19,636 போகலாம்! 300 00:20:24,224 --> 00:20:25,350 போகலாம்! 301 00:20:26,643 --> 00:20:27,978 என்னைப் பின்தொடர வேண்டாம். 302 00:20:33,483 --> 00:20:34,860 ஜாக் தான் நம்மள இப்படி செய்துட்டார். 303 00:20:35,777 --> 00:20:38,238 அவர் மட்டும் வரலைன்னா, நாம இந்நேரத்துக்கு ராக்கெட்டுல இருந்திருப்போம். 304 00:20:38,238 --> 00:20:39,698 நான் அவரை வெறுக்குறேன். 305 00:20:39,698 --> 00:20:40,991 வேண்டாம், பன் பன். 306 00:20:42,242 --> 00:20:44,453 என் வாழ்க்கையில் மூன்றாவது சிறந்த மென்டர் அவர்தான். 307 00:20:45,954 --> 00:20:48,749 கண்டிப்பாக அவர் நம்மை வெளியே கொண்டு வர, ரொம்ப முயற்சிகளை எடுப்பார். 308 00:20:52,294 --> 00:20:54,004 நீ அதை இயக்கும் பட்டனை அழுத்த விரும்புறயா, ஜோ? 309 00:20:56,089 --> 00:20:57,090 கண்டிப்பா. 310 00:21:00,052 --> 00:21:02,763 ஜாக்கி? உன்னுடைய மாரி. அவளுக்கு மீண்டும் நினைவு வந்துடுச்சு. 311 00:21:02,763 --> 00:21:05,891 - உடனே வீட்டுக்கு வா. உன்னைப் பார்க்க விருப்புறா! - பொறுங்க, அம்மா. 312 00:21:05,891 --> 00:21:07,184 நிதானமா. என்ன? 313 00:21:07,184 --> 00:21:10,938 பாரு, நீ ஜூபிட்டர்ல இடம் வாங்கிப் போடப் போறன்னாலும் எனக்கு கவலையில்லை. 314 00:21:10,938 --> 00:21:15,943 உனக்கு எது மேலேயாவது அக்கறைன்னு ஒண்ணு இருந்ததுன்னா, நீ உடனே வீட்டுக்கு வா. 315 00:21:22,491 --> 00:21:23,909 நாங்க உடனே வந்துடுவோம், அம்மா. 316 00:21:24,826 --> 00:21:27,412 அதை மிஸ். செல்வின் கிட்ட கொடுத்திடேன்? 317 00:21:27,955 --> 00:21:29,873 நாம இல்லாம அவங்க பாக்கியை சமாளிக்கணும். 318 00:21:30,874 --> 00:21:31,875 மாரி யாரு? 319 00:21:33,460 --> 00:21:34,670 என் மனைவி. 320 00:21:36,463 --> 00:21:37,506 இவன் தாய். 321 00:21:38,006 --> 00:21:41,426 குடும்பங்கள், அதெல்லாம் ரெண்டாம் பட்சம் தான், இல்லையா? 322 00:21:41,426 --> 00:21:43,262 நீங்க அந்த பட்டனை அழுத்தி ்ட்டகாஸம் செய்யுங்க. 323 00:21:45,973 --> 00:21:47,516 ஹே, இது பரவாயில்லையா? 324 00:21:47,516 --> 00:21:49,351 நான் உன்னை விட்டுட்டு வந்துடலாம், நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கலாம். 325 00:21:49,351 --> 00:21:51,061 அவங்க உங்களைத் தான் கேட்டிருக்காங்க, ஜாக். 326 00:21:51,061 --> 00:21:53,188 இது எனக்கு அப்பாற்பட்டது, ஆனால் இது எனக்குப் புதுசில்லை. 327 00:21:53,188 --> 00:21:55,148 ஆமாம், ஹே, ஆனால் இந்த விஷயத்துல நாம சேர்ந்து தான் முடிவெடுக்கணும். 328 00:21:55,148 --> 00:21:56,984 - நீங்க இதுலேர்ந்து விலகப் பார்க்குறீங்களா? - இல்லை! 329 00:21:59,278 --> 00:22:01,530 கடந்த 20 வருடங்களா என் சிந்தனை எல்லாம் இதைப் பத்தி மட்டும் தான் இருந்தது. 330 00:22:07,911 --> 00:22:09,079 நான் அதை நம்புறேன். 331 00:22:38,525 --> 00:22:41,028 நாம இங்கே மாட்டிக்கிட்டு இருக்கோம், ஆனால் ஜாக் நம்மள காப்பத்த வரப்போறதில்லை. 332 00:22:41,028 --> 00:22:42,529 உங்களால அதை ஒத்துக்க முடியலைன்னா... 333 00:22:44,239 --> 00:22:47,534 சொல்லுங்க, ஹெர்பி. அவர் தான் நம்மள இந்த நிலைக்கு ஆளாக்கினார். 334 00:22:47,534 --> 00:22:49,745 நான் அலறுவதுக்கு முன்னாடி அதைச் சொல்லுங்க. 335 00:22:49,745 --> 00:22:51,038 சரி, சரி. 336 00:22:52,748 --> 00:22:53,749 அவர்... 337 00:22:57,753 --> 00:22:58,754 ...தான் நம்மள இந்த... 338 00:23:00,339 --> 00:23:01,340 நிலைக்கு ஆளாக்கினார். 339 00:23:01,340 --> 00:23:03,342 நீங்க அதை நம்பலைன்னா, அவங்கள நம்ப வைக்க முடியாது. 340 00:23:03,342 --> 00:23:04,676 அவர் தான் நம்மள இந்த நிலைக்கு ஆளாக்கினார். 341 00:23:12,059 --> 00:23:13,769 ஜாக் தான் இதுக்குக் காரணம். 342 00:23:16,230 --> 00:23:17,523 ஜாக் தான் இதுக்குக் காரணம்! 343 00:23:19,441 --> 00:23:20,984 இப்போ வாங்க, மக்களே. 344 00:23:21,568 --> 00:23:24,238 இதைத் திறங்க, ராக்கெட்டுல நாங்க ஏறணும்! 345 00:23:27,032 --> 00:23:30,077 - இதைத் திறங்க, ராக்கெட்டுல நாங்க ஏறணும். ஹலோ! - ஹலோ! 346 00:23:35,249 --> 00:23:36,917 நாங்க லிஃப்ட்டுல இருக்கோம்! 347 00:23:38,001 --> 00:23:41,380 - எங்கக்கூட குழந்தைங்க இருக்காங்க! - ஹே! ஹலோ! 348 00:23:41,380 --> 00:23:42,548 காப்பாத்துங்க! 349 00:23:42,548 --> 00:23:43,632 யாராவது? 350 00:23:45,133 --> 00:23:46,301 ஹலோ? 351 00:23:57,521 --> 00:23:59,398 - சரி தான். - சரி. வாங்க. 352 00:24:00,190 --> 00:24:02,484 சரி, சரி. 353 00:24:13,662 --> 00:24:14,663 மிஸ்... 354 00:24:16,081 --> 00:24:17,082 மர்டில். 355 00:24:19,042 --> 00:24:21,461 எங்கே போறதாக இருந்தாலும்... 356 00:24:24,047 --> 00:24:25,757 நான் உன்னுடன் வர விரும்புறேன். 357 00:24:27,926 --> 00:24:28,927 சரி. 358 00:24:29,928 --> 00:24:31,597 அங்கே என்ன ஆர்பாட்டம்னு நாம போய் பார்க்கலாம், சரியா? 359 00:24:31,597 --> 00:24:32,973 நல்லது. 360 00:24:34,683 --> 00:24:36,351 அந்த ஆர்ப்பாட்டத்தை நாம சேர்ந்து பார்ப்போம். 361 00:24:41,690 --> 00:24:44,568 அதோட அதுல எதுவும் அத்துமீறல்கள் இருந்தா, நீங்க அதை ரிப்போர்ட் பண்ணிடலாம். 362 00:24:46,528 --> 00:24:47,529 இல்ல, ஒருவேளை... 363 00:24:49,448 --> 00:24:51,867 நிரந்தரமா "ரப்போர்ட் செய்யாம" இருக்கலாம். 364 00:25:07,633 --> 00:25:12,095 பிரீலான்ச்சு சீக்குவேன்ஸ் ஆரம்பம். எல்லா சிஸ்டங்களும் இயங்கட்டும். 365 00:25:40,624 --> 00:25:41,834 அம்மா. 366 00:25:43,252 --> 00:25:46,213 - ஹே. ஹை. - ஹே. 367 00:25:46,213 --> 00:25:47,422 நான் தான் ஜோயீ. 368 00:25:49,925 --> 00:25:50,926 ஜோயீ... 369 00:25:53,220 --> 00:25:54,555 உங்களுக்கு நினவுக்கு வருதா? 370 00:25:56,849 --> 00:25:59,476 கண்டிப்பா. ஆம் ஜோயீ. 371 00:26:02,104 --> 00:26:03,272 நினைவில்லைன்னாலும் பரவாயில்லை. 372 00:26:07,150 --> 00:26:09,486 - மன்னிச்சிடு. - பரவாயில்லை. அம்மா, பரவாயில்லை. 373 00:26:09,486 --> 00:26:11,113 - எனக்கு உண்மையா வருத்தமா இருக்கு. - பரவவாயில்லை. பரவாயில்லை. 374 00:26:11,113 --> 00:26:14,283 நீங்க இப்போதான் உங்களுக்கு அவகாசம் வேணுமே? கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும். 375 00:26:14,783 --> 00:26:15,909 பரவாயில்லை மாரி. 376 00:26:18,829 --> 00:26:19,830 அடடே. 377 00:26:20,956 --> 00:26:22,249 நான் உன்னை மிஸ் பண்ணினேன். 378 00:26:23,834 --> 00:26:25,586 ஜாக் தானே? 379 00:26:25,586 --> 00:26:26,670 ஆமாம், சரி தான். 380 00:26:30,465 --> 00:26:32,176 நீங்க இங்கே வந்ததுல ரொம்ப சந்தோஷம், ஜாக். 381 00:26:41,268 --> 00:26:43,145 நான் அது மேலே போறதுக்கு முன்னாடி சிறுநீர் கழிக்கணும். 382 00:26:53,197 --> 00:26:55,490 அடக் கடவுளே. ச்சே! 383 00:27:08,629 --> 00:27:10,297 இதோ கிளம்பிட்டோம், குட்டி நண்பனே. 384 00:27:11,673 --> 00:27:14,968 முக்கிய கார்கோவுடன், முதல் பயணம். 385 00:27:16,845 --> 00:27:18,597 மேலே நீ அங்கே அவங்கள கவனிச்சுக்கோ! 386 00:27:18,597 --> 00:27:19,848 ராஜர், கண்டிரோல். 387 00:27:28,232 --> 00:27:29,233 - நிறுத்து! - ஹே! 388 00:27:29,233 --> 00:27:31,693 - இல்ல! பொறுங்க! பொறுங்க! பாருங்க! - அதுக்குள்ள எல்லோரும் இருக்காங்க! 389 00:27:31,693 --> 00:27:34,196 - அவங்க அனைவரும் ராக்கெட்டுல இருக்காங்க! - ஹே, ஜாக் எங்கே? 390 00:27:35,948 --> 00:27:37,407 ஜாக் போயாச்சு. 391 00:27:37,407 --> 00:27:38,951 இப்போ பைத்தியக்காரத்தனமா நடந்துக்காதீங்க. 392 00:27:38,951 --> 00:27:42,871 கண்டிப்பாக இல்லை. நாம பணக்காரங்க ஆகப்போறோம். 393 00:27:43,622 --> 00:27:45,999 - நான் வெறுமனே ஒரு பட்டனைத் தான் அழுத்தறேன். - வேண்டாம்... 394 00:27:48,585 --> 00:27:51,505 என்ஜின்கள் இயக்கப்பட்டுள்ளன. பறக்க இன்னும் முப்பது வினாடிகள் உள்ளன. 395 00:27:53,507 --> 00:27:56,635 என்ஜின்கள் இயக்கப்பட்டுள்ளன. பறக்க இன்னும் முப்பது வினாடிகள் உள்ளன. 396 00:28:04,685 --> 00:28:07,062 அது தான் மறுவருகை. 397 00:28:09,481 --> 00:28:11,483 நாம கொஞ்ச காலம் உறவுல இருந்தோம். 398 00:28:12,442 --> 00:28:13,652 நாம... 399 00:28:16,196 --> 00:28:17,656 நாம ரொம்ப சந்தோஷமா இருந்தோம். 400 00:28:20,742 --> 00:28:22,911 அடடே, ஆம், அது ஜோயீ பிறந்த அன்னிக்கு எடுத்தது. 401 00:28:22,911 --> 00:28:24,246 அவனை இப்போ பாரு, மகனே. 402 00:28:28,000 --> 00:28:30,669 ஆமாம். நாம சந்தோஷமா தான் இருந்தது போல இருக்கு. 403 00:28:36,258 --> 00:28:41,221 நாம மூணு பேரும் சேர்ந்து பல வருடங்கள் சந்தோஷமா இருந்தோம்... 404 00:28:42,639 --> 00:28:44,266 இன்னும் பல வருடங்கள் சந்தோஷமா இருக்கப் போறோம். 405 00:28:45,976 --> 00:28:48,103 நல்லது. அது ரொம்ப நல்லது. 406 00:28:48,103 --> 00:28:49,313 நீ சரியா சொன்ன, ஜோ. 407 00:28:51,773 --> 00:28:53,817 நாம ரொம்ப அருமையா மகனை வளர்த்திருக்கோம், கண்ணே. 408 00:28:54,985 --> 00:28:56,195 நல்லது. 409 00:29:01,033 --> 00:29:06,079 பதினாறு, பதினைன்து, பதினான்கு, 410 00:29:06,788 --> 00:29:11,835 பதிமூன்று, பன்னிரெண்டு, பதினொன்று, 411 00:29:13,670 --> 00:29:18,258 பத்து, ஒன்பது, எட்டு, 412 00:29:19,760 --> 00:29:24,598 ஏழு, ஆறு, ஐந்து 413 00:29:26,099 --> 00:29:28,644 நான்கு, மூன்று, 414 00:29:29,728 --> 00:29:30,938 இரண்டு, 415 00:29:32,147 --> 00:29:33,357 ஒன்று. 416 00:29:34,149 --> 00:29:35,359 பறக்கிறோம். 417 00:30:02,803 --> 00:30:04,012 அடடே! 418 00:30:06,765 --> 00:30:08,767 அது எவ்வளவு அழகா இருக்கு. 419 00:30:11,270 --> 00:30:12,896 நாம அதை சாதிச்சுட்டோம், ஜோ. 420 00:30:14,481 --> 00:30:15,524 அம்மா, நீங்க அதைப் பார்த்தீங்களா? 421 00:30:16,817 --> 00:30:18,360 அது சந்திரனுக்குப் போகுது. 422 00:30:20,988 --> 00:30:24,616 என்னிக்காவது ஒரு நாள், நாம எல்லோரும் அங்கே சோர்ந்து போவோம். 423 00:30:26,243 --> 00:30:27,411 சரி. 424 00:30:28,996 --> 00:30:30,205 அடக் கடவுளே, ஆமாம். 425 00:30:30,706 --> 00:30:32,666 பூமி உதயமாவதைப் பார்க்கலாம். 426 00:30:32,666 --> 00:30:35,961 பல்லாயிரம் மையில்களுக்கு அப்பால் என்னவெல்லாம் தேவையோ அதெல்லாம் இருக்கும். 427 00:30:35,961 --> 00:30:37,796 நீ உன் லூனார் தோட்டத்தில் வளைய வரலாம். 428 00:30:39,047 --> 00:30:40,048 நானும் ஜோவும்... 429 00:30:41,717 --> 00:30:43,552 ஜெட் பாலை தூக்கிப் போட்டு விளையாடுறோம். 430 00:30:43,552 --> 00:30:46,555 அதைவிட என்ன சுகம் வேணும்? இல்லையா, கண்ணே? 431 00:30:49,683 --> 00:30:51,935 ஆமாம். அதைவிட என்ன வேண்டும், இல்லையா? 432 00:30:56,899 --> 00:30:57,900 ஜாக்? 433 00:30:58,567 --> 00:30:59,568 என்ன? 434 00:31:03,113 --> 00:31:05,115 உண்மையில நாம அவ்வளவு சந்தோஷமா இல்லை... 435 00:31:07,951 --> 00:31:09,077 இல்லையா? 436 00:31:17,794 --> 00:31:20,672 ஹை உங்களை தான், நான் எல்லோர் முகத்திலும் புன்னகையை வரவழைக்கிறேன். 437 00:32:27,739 --> 00:32:29,741 தமிழாக்கம் அகிலா குமார்