1 00:00:13,680 --> 00:00:16,808 சைலோவை விட்டு வெளியேறுவதற்கான எந்தவொரு வாய்வழி கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படும், 2 00:00:18,352 --> 00:00:19,811 ஆனால் அதைத் திரும்பப் பெற முடியாது. 3 00:00:22,648 --> 00:00:24,107 நீ சுத்தம் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டது 4 00:00:24,107 --> 00:00:26,693 மேலும் சுத்தம் செய்வதற்கான பொருட்கள் உன்னிடம் கொடுக்கப்பட்டுள்ளன. 5 00:00:28,362 --> 00:00:30,572 ஆனால் சுத்தம் செய்தாக வேண்டும் என உன்னை வற்புறுத்த முடியாது. 6 00:00:31,532 --> 00:00:33,325 ஏனென்றால், நீ கதவை விட்டு வெளியேறிவிட்டால், 7 00:00:34,159 --> 00:00:35,786 சைலோவின் சட்டங்களிலிருந்து வெளியேறிவிடுவாய். 8 00:00:39,206 --> 00:00:40,666 கடைசியாக ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? 9 00:00:43,043 --> 00:00:44,711 தேவையில்லாத எல்லா குழப்பத்திற்காகவும் வருந்துகிறேன். 10 00:01:21,331 --> 00:01:23,625 நாங்கள் ஏன் இங்கு இருக்கிறோம் என்று தெரியாது. 11 00:01:26,503 --> 00:01:28,630 இந்த சைலோவை யார் கட்டினார்கள் என்றும் எங்களுக்குத் தெரியாது. 12 00:01:31,049 --> 00:01:35,012 இந்த சைலோவிற்கு வெளியே ஏன் எல்லாம் அப்படி இருக்கிறது என்றும் எங்களுக்குத் தெரியாது. 13 00:01:40,184 --> 00:01:43,353 வெளியே போவது எப்போது பாதுகாப்பாக இருக்கும் என்றும் எங்களுக்குத் தெரியாது. 14 00:01:48,233 --> 00:01:50,027 அந்த நாள் இன்றில்லை என்பது மட்டும் தான்... 15 00:01:53,280 --> 00:01:54,531 எங்களுக்குத் தெரியும். 16 00:03:47,186 --> 00:03:49,313 {\an8}ஹக் ஹோவே எழுதிய சைலோ என்ற புத்தகத்தைத் தழுவியது 17 00:04:32,898 --> 00:04:34,149 அவர் ஏன் அப்படி சொன்னார்? 18 00:04:39,530 --> 00:04:41,907 அவர்கள் சுத்தம் செய்ய ஷெரிஃபை அனுப்புவதை என்னால் நம்ப முடியவில்லை. 19 00:04:41,907 --> 00:04:44,785 வந்து, அவர் அப்படி சொன்னதால், அவர்களுக்கும் வேறு வழியில்லாமல் போனது. 20 00:04:44,785 --> 00:04:46,870 ஆனால், ஷெரிஃப் ஏன் வெளியே போக நினைத்தார்? 21 00:04:50,791 --> 00:04:52,167 அது நடக்கிறது. 22 00:04:53,502 --> 00:04:55,212 அடச்சே. அவர் வருகிறார். 23 00:05:13,146 --> 00:05:14,273 ஓ, இல்லை. 24 00:05:19,695 --> 00:05:20,696 அட. 25 00:05:24,616 --> 00:05:25,909 அடச்சே, ஆலிசன். 26 00:05:28,620 --> 00:05:29,788 நீ சொன்னது சரிதான். 27 00:05:46,805 --> 00:05:48,056 அவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். 28 00:06:29,723 --> 00:06:31,433 - எவ்வளவு? - பத்து. 29 00:06:31,934 --> 00:06:36,063 அவர் சுத்தம் செய்யமாட்டார் என பத்து நாணயங்களைப் பந்தயம் கட்டினாயா? எப்போதும் சுத்தம் செய்வார்கள். 30 00:06:36,063 --> 00:06:39,566 விஷம் அவரைச் சேர்வதற்கு முன் மூன்று நிமிடங்களாவது அவர் தாக்குப்பிடிப்பாரா? அது தான் பந்தயம். 31 00:07:03,423 --> 00:07:04,967 உங்களால் முடியும், ஷெரிஃப்! 32 00:07:25,904 --> 00:07:27,239 என்ன செய்கிறார்? 33 00:07:29,783 --> 00:07:31,910 இதுவரை யாராவது ஹெல்மெட்டை கழட்டியுள்ளார்களா? 34 00:07:39,668 --> 00:07:40,878 எழுந்திருங்கள்! 35 00:07:43,046 --> 00:07:44,006 எங்கே போகிறார்? 36 00:07:45,507 --> 00:07:46,884 தன் மனைவியுடன் இருக்க. 37 00:08:13,994 --> 00:08:16,371 ஷெரிஃப் இறந்துவிட்டார். இப்போது என்ன நடக்கும்? 38 00:08:17,915 --> 00:08:21,418 பொய்க்காரன். அவன் ஒரு பொய்க்காரன்! 39 00:08:26,507 --> 00:08:30,302 ஹே! நிறுத்துங்கள்! 40 00:08:31,261 --> 00:08:33,722 நிறுத்துங்கள்! நிறுத்துங்கள். 41 00:08:33,722 --> 00:08:37,433 கேளுங்கள்! எல்லோரும், அமைதியாக இருங்கள்! சொல்வதைக் கேளுங்கள்! 42 00:08:41,730 --> 00:08:44,608 விஷயம் மோசமாகிவிட்டது, சந்தேகமே இல்லை. 43 00:08:45,442 --> 00:08:48,362 ஆனால், நாம் நம் நிதானத்தை இழக்கக் கூடாது. 44 00:08:48,362 --> 00:08:51,406 யாராவது ஷெரிஃபை சுத்தம் செய்ய அனுப்புவதற்காகச் சண்டை போட்டால், 45 00:08:51,406 --> 00:08:53,700 மேல் தளத்திலோ அல்லது நடு தளத்திலோ போய் சண்டை போடட்டும். 46 00:08:54,326 --> 00:08:58,747 இங்கு, அடித் தளத்தில், நமக்கு எந்த வேலையும் இல்லை. 47 00:08:58,747 --> 00:09:01,959 நம் வேலை விளக்குகளை ஒளிரச் செய்வது மட்டும் தான். 48 00:09:02,543 --> 00:09:03,544 ஆம்! 49 00:09:04,044 --> 00:09:05,754 ஜெனரேட்டரை ஓடச் செய்வது. 50 00:09:05,754 --> 00:09:07,506 ஆமாம்! 51 00:09:07,506 --> 00:09:09,967 சைலோவை உயிர்ப்புடன் வைத்திருப்பது! 52 00:09:09,967 --> 00:09:12,010 ஆமாம்! 53 00:09:13,136 --> 00:09:14,888 இங்கு அடித் தளத்தில், 54 00:09:15,973 --> 00:09:19,226 நாம் வேலையை செய்து முடித்துவிடுவோம், சரியா? 55 00:09:19,226 --> 00:09:20,477 சரி! 56 00:09:21,019 --> 00:09:21,895 சரியா? 57 00:09:24,731 --> 00:09:26,984 - சரியா? - ஆம்! 58 00:09:49,089 --> 00:09:51,175 ஷெரிஃப் துறை ஷெரிஃப் பெக்கர் 59 00:09:51,717 --> 00:09:53,552 {\an8}மார்னஸ் 60 00:10:01,852 --> 00:10:03,770 உங்களுக்கு கேரின்ஸிடமிருந்து மெசேஜ் வந்துள்ளது. 61 00:10:03,770 --> 00:10:07,357 மறுசுழற்சி பகுதியில், மக்கள் சுத்தியல்களிலும், குழாய்களிலும் 62 00:10:07,357 --> 00:10:09,776 கை வைக்க முயற்சிப்பதாகத் தகவல்கள் வருகின்றன... 63 00:10:09,776 --> 00:10:11,486 ஆம். மக்களுக்குப் புத்தி கெட்டுவிட்டது. 64 00:10:11,486 --> 00:10:12,696 வந்து, மக்கள் பயப்படுகின்றனர். 65 00:10:12,696 --> 00:10:16,617 சரி, நான் எல்லோரிடமும் வானொலி மூலம் பேசுகிறேன். 66 00:10:16,617 --> 00:10:18,577 கேன்டீனிலிருந்து உங்களுக்கு ஏதாவது வேண்டுமா? 67 00:10:18,577 --> 00:10:20,120 நீ வீட்டுக்கு கிளம்பு, சாண்டி. 68 00:10:23,707 --> 00:10:25,209 அவர் அவளை ரொம்ப நேசித்தார். 69 00:10:26,460 --> 00:10:27,753 காரணம் தெரியாவிட்டால், தெரிந்துகொள்ளுங்கள். 70 00:10:30,255 --> 00:10:31,256 ஆமாம். 71 00:10:37,763 --> 00:10:39,097 {\an8}ஷெரிஃபாக நான் எடுக்கும் இறுதி நடவடிக்கை, ஹோல்ஸ்டன் பெக்கராகிய நான், 72 00:10:39,097 --> 00:10:40,390 {\an8}ஜூலியட் நிக்கல்ஸை அடுத்த ஷெரிஃபாக பரிந்துரைக்கிறேன். 73 00:11:43,453 --> 00:11:45,080 என் சட்டையின் அளவு மீடியம். 74 00:11:46,123 --> 00:11:48,041 அது இருபது வருடங்களுக்கு முன்பு. 75 00:11:50,669 --> 00:11:52,838 அடுத்த வாரம் ஜென்சனின் குழந்தை பிறக்கவிருக்கிறது. 76 00:11:52,838 --> 00:11:57,593 பத்துக்கு ஒரு குழந்தை என்ற கணக்கில், வருடத்திற்கு 25 முடிப்பேன். 77 00:11:57,593 --> 00:11:59,553 இப்போது ஐந்து முடித்தாலே அதிர்ஷ்டம் தான். 78 00:12:01,346 --> 00:12:03,348 - ஏதாவது குடிக்கிறீர்களா? - சரி. 79 00:12:05,142 --> 00:12:07,644 இன்று மாதிரியான நாளில், நல்ல மதுபானம் குடிக்க வேண்டும். 80 00:12:12,524 --> 00:12:14,359 கிளர்ச்சிக்கு முந்தைய காலத்திலிருந்து வருகிறது. 81 00:12:15,277 --> 00:12:16,862 எல்லாவற்றிற்கும் முன்பாகக் கூட இருக்கலாம். 82 00:12:20,324 --> 00:12:21,533 நன்றி. 83 00:12:21,533 --> 00:12:22,826 ஹோல்ஸ்டன் பெக்கருக்காக. 84 00:12:29,958 --> 00:12:32,169 ஷெரிஃபாக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என முடிவெடுத்துவிட்டீர்களா? 85 00:12:33,462 --> 00:12:34,755 நான் அவனைப் பார்க்கவில்லையா? 86 00:12:34,755 --> 00:12:38,634 வேண்டுமானால் அடுத்த ஷெரிஃபிற்கு பயிற்சி தரேன், ஆனால் நான் இப்பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். 87 00:12:40,886 --> 00:12:42,513 ஜமால் ஓய்வு பெறும் போது, 88 00:12:42,513 --> 00:12:45,641 ஹோல்ஸ்டனை ஷெரிஃபாக தேர்ந்தெடுத்தார். அது சுலபமாக இருந்தது. 89 00:12:45,641 --> 00:12:47,559 ஹோல்ஸ்டனும் ஓய்வு பெற்றிருந்தால், 90 00:12:47,559 --> 00:12:49,645 அவன் விருப்பப்படி செய்திருப்பேன், ஆனால் இப்போது... 91 00:12:49,645 --> 00:12:53,106 நீதித்துறை அவர்களுடைய ஆளைத் தான் இப்பதவிக்கு நியமிக்க முயற்சி செய்வார்கள். 92 00:12:53,607 --> 00:12:56,068 ஹோல்ஸ்டன் உங்களிடம் எதுவும் சொல்லவில்லையா? 93 00:13:02,074 --> 00:13:05,410 97 வரையிலான மேயர் பதிவேடுகளைப் பார்த்தேன். 94 00:13:06,870 --> 00:13:12,459 பிறப்பு இறப்பு விவரங்கள். அவ்வாண்டு பயன்படுத்தப்பட்ட தண்ணீரின் அளவு, கணினி கம்பிகளின் எண்ணிக்கை. 95 00:13:12,459 --> 00:13:14,127 யாராவது வெளியே போயிருக்கிறார்களா? 96 00:13:15,420 --> 00:13:19,758 இதுவரை, எந்த மேயரும் ஷெரிஃபை சுத்தம் செய்ய வெளியே அனுப்பியதில்லை. 97 00:13:19,758 --> 00:13:21,969 அவன் தானே தான் சென்றான், நீங்கள் ஒன்றும் அவனை அனுப்பவில்லை. 98 00:13:21,969 --> 00:13:25,013 நான் வருத்தப்படுவேன் என்பதால் இதைப் பற்றி பேசவில்லை. 99 00:13:26,139 --> 00:13:30,894 ஆனால் இப்பதிவேடுகளுக்கு முன் என்ன நடந்திருக்கும் என எனக்குத் தெரியாது. 100 00:13:32,437 --> 00:13:34,064 கிளர்ச்சிக்கு முன்பா? 101 00:13:34,064 --> 00:13:36,525 கிளர்ச்சி நடக்க காரணமாயிருந்த விஷயங்களுக்கு முன்பு. 102 00:13:38,944 --> 00:13:40,404 சுத்தம் செய்திருப்பார்கள் எனக் கவலைப்படுகிறீர்களா? 103 00:13:41,113 --> 00:13:44,449 - நிலையற்ற தன்மையைப் பற்றி கவலைப்படுகிறேன். - சரி. 104 00:13:45,742 --> 00:13:48,078 அதனால்தான் நமக்கு சீக்கிரமே ஒரு புதிய ஷெரிஃப் தேவை. 105 00:13:52,291 --> 00:13:53,917 இதுதான் நமக்கான கடைசி தருணம். 106 00:13:53,917 --> 00:13:55,294 நன்றி. 107 00:13:56,336 --> 00:13:57,754 எனக்கு இது வேண்டும். 108 00:13:58,797 --> 00:14:01,592 - இல்லை, உனக்கு கொடுக்க முடியாது. இல்லை! நீ... - இல்லை. எனக்கு அது வேண்டும். 109 00:14:01,592 --> 00:14:04,136 - இல்லை, என் சுத்தியலை உன்னிடம் தர மாட்டேன். - ஹே! 110 00:14:04,136 --> 00:14:05,762 - நிறுத்துங்கள்! - நான் என் குடும்பத்தை காப்பாற்றணும்! 111 00:14:05,762 --> 00:14:09,349 - சுத்தியலை கீழே போடு. - ஹே! நிறுத்துங்கள்! 112 00:14:10,225 --> 00:14:12,352 ஐயோ. நீதித்துறையினர். 113 00:14:12,895 --> 00:14:14,229 ஐயோ. 114 00:14:18,358 --> 00:14:19,735 துணை அதிகாரி ப்ரூக்ஸ். 115 00:14:20,402 --> 00:14:22,821 நான் இதை பார்த்துக்கொள்கிறேன், திரு. சிம்ஸ். 116 00:14:25,532 --> 00:14:26,867 அவர்களின் பெயர்களைச் சொல்லுங்கள். 117 00:14:31,330 --> 00:14:33,165 புது ஷெரிஃப் எப்போது வருவார் தெரியுமா? 118 00:14:33,832 --> 00:14:36,293 ஏனென்றால் மறுசுழற்சி பகுதியில் நிறைய மக்கள் நிற்கின்றனர், 119 00:14:36,293 --> 00:14:39,129 போதிய வெடிமருந்து நம்மிடம் உள்ளதா என துணை அதிகாரி உறுதி செய்துகொள்ளச் சொன்னார். 120 00:14:47,179 --> 00:14:48,889 தளம் 14 சரிசெய்யப்பட்டது. 121 00:15:03,195 --> 00:15:05,364 - என்ன செய்கிறாய்? - பார்த்தால் எப்படித் தெரிகிறது? 122 00:15:05,364 --> 00:15:07,616 நீ நல்ல மனநிலையில் இல்லை எனத் தெரிகிறது. 123 00:15:07,616 --> 00:15:09,409 அதை அந்த டோஸ்டர் மீது காட்டுகிறாய். 124 00:15:09,409 --> 00:15:12,162 இல்லை. நான் இதைச் சரிசெய்கிறேன். 125 00:15:12,955 --> 00:15:15,582 13 வயதிலிருந்தே, நீ பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருக்க... 126 00:15:15,582 --> 00:15:16,542 இதோ. 127 00:15:16,542 --> 00:15:18,877 ...அதை சரிசெய்ய இங்கு வருகிறாய். 128 00:15:18,877 --> 00:15:22,089 தயவுசெய்து, என்னைத் தனியாக வேலை செய்ய விடுகிறாயா? 129 00:15:22,089 --> 00:15:25,259 ஷெரிஃப் சுத்தம் செய்த பிறகு நீ சொன்னதற்கும், இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? 130 00:15:26,468 --> 00:15:28,011 ஏனென்றால் நேற்றிரவு ஷெர்லி வந்தாள். 131 00:15:28,011 --> 00:15:31,515 “அவன் பொய் சொல்லியிருக்கிறான்!” என நீ கத்திக்கொண்டே வெளியேறியதாக சொன்னாள். 132 00:15:31,515 --> 00:15:32,641 நான் கத்தவில்லையே. 133 00:15:34,226 --> 00:15:37,312 ஒன்று சொல்லவா? நீ இங்கு வருவது, அந்த நாற்காலியில் அமர்வது, என் கருவிகளைக் பயன்படுத்துவது, 134 00:15:37,312 --> 00:15:38,438 இவையெல்லாம் எனக்கு கௌரவம் தான். 135 00:15:38,438 --> 00:15:42,025 இங்கு என்ன தான் நடக்கிறது என்று சொன்னால் தான் நீ இங்கிருக்க முடியும். 136 00:15:45,320 --> 00:15:46,655 சரி, அப்படியென்றால் நான் இங்கிருக்க மாட்டேன். 137 00:15:47,990 --> 00:15:51,201 நீ டோஸ்டரை சரிசெய்ய இங்கு வரவில்லை. பேசுவதற்குத் தான் வந்தாய். 138 00:15:52,202 --> 00:15:53,579 அது உனக்குக் கஷ்டம் எனத் தெரியும். 139 00:15:56,290 --> 00:15:57,708 சரி. நேரம் எடுத்துக்கொள். 140 00:16:08,302 --> 00:16:09,511 ஜார்ஜைப் பற்றிய விஷயம். 141 00:16:10,637 --> 00:16:12,598 அவன் இறந்து மூன்று மாதங்களாகின்றன. 142 00:16:14,099 --> 00:16:16,810 - அவன் பொய் சொல்லியிருக்கிறான் என சொல்கிறாயா? - இல்லை. ஹோல்ஸ்டன் பொய் சொல்லியிருக்கிறார். 143 00:16:17,311 --> 00:16:19,188 - ஜார்ஜ் கொலை செய்யப்பட்டதாக நினைக்கிறாயா? - ஆமாம். 144 00:16:19,188 --> 00:16:22,816 - ஆம், ஏனென்றால் அவன் தற்கொலை செய்துகொள்ளவில்லை... - எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்? 145 00:16:22,816 --> 00:16:24,818 நான் அவனைக் கடைசியாக பார்க்கச் சென்றபோது, 146 00:16:24,818 --> 00:16:26,778 அவன் என்னிடம் எதையோ காட்ட நினைத்தான். 147 00:16:27,529 --> 00:16:29,907 கூப்பர் என் பதவியை ஏற்கப் போவதை நாங்கள் கொண்டாடினோம். 148 00:16:30,741 --> 00:16:33,577 எங்களுக்கு அனுமதி கிடைக்காதால், ஜார்ஜ் எப்போதும் மனக்குழப்பத்துடன் இருந்தான், 149 00:16:33,577 --> 00:16:34,995 எனவே இதற்கெல்லாம் வரவே மாட்டான். 150 00:16:34,995 --> 00:16:36,205 கம்ப்யூட்டர் ஆள்! 151 00:16:37,915 --> 00:16:39,082 அவர்கள் என்னைக் குடிக்க வைத்தனர். 152 00:16:39,082 --> 00:16:41,502 நீ எதிர்த்து போராடியது போலத் தெரிகிறது. 153 00:16:41,502 --> 00:16:44,630 கூப், உனக்கு நாற்காலியும் தண்ணீரும் கொண்டு வரட்டுமா? 154 00:16:48,592 --> 00:16:49,593 கேக் வேண்டுமா? 155 00:16:50,093 --> 00:16:52,429 {\an8}நிச்சயம் வருந்துவாய்! 156 00:17:02,189 --> 00:17:05,651 ஹே, எல்லோருக்குமே நம்மைப் பற்றி தெரியும். அவர்கள் எதுவும் கண்டுகொள்ள மாட்டார்கள். 157 00:17:05,651 --> 00:17:07,528 அவர்கள் நம்மை தண்டிக்க மாட்டார்கள். 158 00:17:07,528 --> 00:17:09,530 உனக்கு அங்கு ஒன்றும் ஆகாது, ரவுடி. 159 00:17:10,864 --> 00:17:13,242 ஹே, ஏதோ நடந்திருக்கிறது. 160 00:17:14,785 --> 00:17:15,993 ஏதோ பெரிய விஷயம். 161 00:17:15,993 --> 00:17:18,497 இங்கு உன்னிடம் சொல்ல முடியாது, பிறகு பேசலாமா? 162 00:17:18,497 --> 00:17:20,040 கண்டிப்பாக. நான் லேட் நைட் கூட வேலை செய்வேன். 163 00:17:20,040 --> 00:17:21,875 அப்படியென்றால், நான் உன் இடத்திற்கே வந்து பேசுகிறேன். 164 00:17:21,875 --> 00:17:22,960 சரி. 165 00:17:23,544 --> 00:17:24,837 எல்லோரும் கவனியுங்கள்! 166 00:17:25,921 --> 00:17:27,005 கூப் எங்கே? 167 00:17:27,005 --> 00:17:28,298 கூப்பை இங்கு அழைத்து வாருங்கள். 168 00:17:29,383 --> 00:17:31,385 இது அவனைப் பற்றிய விஷயம். இங்கு வா. 169 00:17:32,052 --> 00:17:34,221 கூப், நீ மன வருத்தத்தில் இருக்கிறாய் எனத் தெரியும். 170 00:17:37,224 --> 00:17:40,477 - நீ ஜூல்ஸின் பதவியை ஏற்க தயாராக இருக்கிறாய். - போக வேண்டும். 171 00:17:40,477 --> 00:17:42,980 கூப்பரை உற்சாகப்படுத்துவோம்! வாருங்கள். 172 00:17:55,284 --> 00:17:58,078 நள்ளிரவில் வேலையை முடிந்த போது, நான் ரொம்ப சோர்வாக இருந்தேன். 173 00:17:58,954 --> 00:18:00,831 ஜார்ஜை சந்திக்க ஆவலாக இருந்தேன். 174 00:18:10,382 --> 00:18:11,383 ஜார்ஜ்? 175 00:18:40,037 --> 00:18:41,747 கடைசியாக இதைப் பார்த்த போது எங்கிருந்தாய் என ஞாபகமிருக்கா? 176 00:18:41,747 --> 00:18:42,873 நான் தேடியது கிடைத்துவிட்டது. 177 00:19:04,061 --> 00:19:05,812 - ஹே. - ஹே. 178 00:19:05,812 --> 00:19:07,606 உன்னைப் பார்த்தால் குடி மயக்கம் போலத் தோன்றவில்லை. 179 00:19:07,606 --> 00:19:09,358 இல்லை. வருத்தம் தான். 180 00:19:10,442 --> 00:19:11,276 ஏன்? 181 00:19:12,986 --> 00:19:14,988 - நீ கேள்விப்படவில்லையா? - இப்போது தான் எழுந்தேன். என்ன விஷயம்? 182 00:19:14,988 --> 00:19:17,074 நேற்றிரவு கம்ப்யூட்டர் ஜார்ஜ் மாடியிலிருந்து குதித்துவிட்டான். 183 00:19:19,535 --> 00:19:20,827 தற்கொலை என்கிறார்கள். 184 00:19:23,539 --> 00:19:24,665 அவனை உனக்குத் தெரியுமா? 185 00:19:41,223 --> 00:19:43,809 பாரு, ஜூல்ஸ், என்ன சொல்வதென்று தெரியவில்லை. 186 00:19:44,643 --> 00:19:46,103 எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். 187 00:19:46,103 --> 00:19:48,730 தற்கொலை செய்வது சைலோவிற்கு எதிரான குற்றம். 188 00:19:48,730 --> 00:19:51,567 - தெரியும். - அவன் குதிக்கவில்லை என்ற ஆதாரம் இருந்தால், 189 00:19:51,567 --> 00:19:54,111 நிறைய அறிக்கை எழுதுவதிலிருந்து என்னைக் காப்பாற்றுவாய். ஆனால்... 190 00:19:55,362 --> 00:19:56,488 ஆனால் கொலை? 191 00:19:57,739 --> 00:20:00,033 யாரால்? எதற்காக? 192 00:20:00,033 --> 00:20:03,745 தெரியாது! ஆனால், அவன் தற்கொலை செய்யவில்லை என்று மட்டும் தான் தெரியும், ஹாங்க்! 193 00:20:03,745 --> 00:20:06,498 சரி, பாரு, அது கொலை என்றால், இன்னும் நிறைய தகவல்கள் தேவை. 194 00:20:06,498 --> 00:20:09,293 - நோக்கம் மற்றும் வாய்ப்பு இருக்க வேண்டும். - ஆதரவு தருவது போல நடிக்காதே, ஹாங்க். 195 00:20:09,293 --> 00:20:11,670 ஹே, நான் நடிக்கவில்லை, அது வந்து... 196 00:20:15,716 --> 00:20:16,633 என்ன? 197 00:20:19,511 --> 00:20:21,054 நீங்கள் இருவரும்... 198 00:20:22,222 --> 00:20:25,434 இங்கே அது பற்றி யாருக்கு கவலை? விஷயம் என்னவென்றால், 199 00:20:25,434 --> 00:20:28,520 அங்கீகரிக்கப்பட்ட உறவில் நீங்கள் இருந்திருந்தால், இது எளிதாக இருந்திருக்கும். 200 00:20:28,520 --> 00:20:30,022 ஒரு துணைக்கு சில உரிமைகள் உண்டு. 201 00:20:31,356 --> 00:20:32,524 சரி. வந்து... 202 00:20:36,069 --> 00:20:37,070 அடச்சே. 203 00:20:38,488 --> 00:20:40,115 உன் கருத்துகளை அதிகாரிகளிடம் சொல்கிறேன். 204 00:20:40,115 --> 00:20:42,826 அவனை நன்கு புரிந்த ஒரு சக பணியாளரின் கருத்து என்று சொல்கிறேன். 205 00:20:42,826 --> 00:20:45,412 ஷெரிஃப் என்ன சொல்கிறார் என பார்க்கலாம். அவர் நல்லவர். 206 00:20:46,288 --> 00:20:47,998 யாருக்கும் தற்கொலை பிடிக்காது. 207 00:20:53,629 --> 00:20:54,630 சீக்கிரம்! 208 00:21:11,355 --> 00:21:12,564 அதோ அவள் தான். 209 00:21:13,065 --> 00:21:15,025 - அவள் பெயர் என்ன? - என்ன? 210 00:21:15,025 --> 00:21:17,152 அவளது பெயர் என்ன? 211 00:21:17,152 --> 00:21:19,154 ஜூலியட். 212 00:21:19,154 --> 00:21:21,031 ஜூலியட் நிக்கல்ஸ். 213 00:21:32,751 --> 00:21:36,255 சடலம் இந்த காற்றோட்ட கருவி மீது கண்டுபிடிக்கப்பட்டது. 214 00:21:40,342 --> 00:21:44,346 ஏறக்குறைய, 100 அடி உயரத்திலிருந்து ஜார்ஜ் விழுந்திருக்கலாம் என நினைக்கிறேன். 215 00:21:44,888 --> 00:21:46,390 சாட்சிகள் எதுவும் இல்லை. 216 00:21:46,390 --> 00:21:48,851 எனவே, வேறு எந்த தகவலும் இல்லை. 217 00:21:51,019 --> 00:21:52,688 நீ ரொம்ப பதட்டமாக இருக்கிறாய் போல. 218 00:21:53,438 --> 00:21:55,065 நான்... எப்போதுமே பதட்டமாகத்தான் இருப்பேன், சார். 219 00:21:56,525 --> 00:21:59,736 புரிகிறது. தற்கொலை செய்வது ஒரு பெரிய குற்றம். 220 00:21:59,736 --> 00:22:02,698 - இல்லை, அது தற்கொலை கிடையாது. - நீ அப்படி நினைக்கிறாய். 221 00:22:02,698 --> 00:22:06,827 ஆமாம். அவன் மனச்சோர்வில் இல்லை. அப்படியெல்லாம் அவன் நடந்துகொள்ளவே இல்லை. 222 00:22:06,827 --> 00:22:07,911 திடீரென்று உணர்ச்சிவசப்பட்டிருந்தல் 223 00:22:07,911 --> 00:22:10,414 இறுதியாக இந்த முடிவுக்கு அவன் வந்திருக்கக்கூடும்... 224 00:22:10,414 --> 00:22:14,001 முன்னரே அந்த அறிகுறிகள் தெரிந்துகொள்வதால், மக்கள் அதை நன்கு மறைக்கிறார்கள். 225 00:22:14,501 --> 00:22:15,502 உனக்கு அவனை எப்படி தெரியும்? 226 00:22:17,462 --> 00:22:20,299 - ஜார்ஜ்... - இங்கே எல்லோருக்கும் எல்லோரைப் பற்றியும் தெரியும். 227 00:22:21,008 --> 00:22:23,677 ஜார்ஜ் மகிழ்ச்சியான கம்ப்யூட்டர் ஆள். 228 00:22:24,887 --> 00:22:26,346 அவன் கொல்லப்பட்டதாக ஏன் நினைக்கிறாய்? 229 00:22:26,346 --> 00:22:27,514 அவனுக்கு யாராவது எதிரிகள் உண்டா? 230 00:22:27,514 --> 00:22:28,640 அவனுக்கு வந்து... 231 00:22:28,640 --> 00:22:32,644 கொலை செய்ய, நோக்கமும், வாய்ப்பும் தேவை என்று அவளிடம் சொன்னேன்... 232 00:22:32,644 --> 00:22:34,771 ஆமாம், வாய்ப்பிருக்கிறது என்று சொன்னேனே. 233 00:22:34,771 --> 00:22:36,982 அவன் அதிகாலை 3:00 மணிக்கு இறந்தானா? 234 00:22:37,482 --> 00:22:39,359 அப்போது யாரும் படி ஏறமாட்டார்கள். இல்லையா? 235 00:22:41,403 --> 00:22:42,946 கூலியாளாக இருந்தாலொழிய. 236 00:22:44,031 --> 00:22:45,407 அல்லது குதிப்பதாக இருந்தால். 237 00:22:47,492 --> 00:22:48,869 டிஸ்பாட்ச் துறைக்குப் போங்கள், சரியா? 238 00:22:48,869 --> 00:22:51,496 அது நடந்த போது படியில் யாராவது கூலியாட்கள் இருந்தனரா என்று கேளுங்கள். 239 00:22:51,496 --> 00:22:52,581 - சரி. - சரி. 240 00:22:59,087 --> 00:23:01,381 இந்த வாட்ச் அழகாக இருக்கு. பழங்கால நினைவுச் சின்னமா? 241 00:23:02,591 --> 00:23:05,469 - அது சட்டபூர்வமானது. - அழகாக இருக்கு என்று தானே சொன்னேன். 242 00:23:07,971 --> 00:23:09,848 பாரு, உன் நண்பர் பற்றி வருந்துகிறேன். 243 00:23:11,767 --> 00:23:14,436 ஏதாவது போராட்டம் நடந்ததா என்று அறிய, மறுபடியும் அவன் சடலத்தைப் போய் பார்க்கிறேன். 244 00:23:14,436 --> 00:23:15,521 சரி. 245 00:23:16,021 --> 00:23:19,274 நான் கவனிக்கத் தவறியதை நீ கவனிக்கக்கூடும் என்பதால் தயக்கத்தோடு கேட்கிறேன். 246 00:23:20,192 --> 00:23:21,610 நீ விரும்பினால் மட்டும் வா. 247 00:23:24,947 --> 00:23:27,950 இல்லை, சரி. சரி, நிச்சயமாக. நல்லது. 248 00:23:40,838 --> 00:23:43,423 விசித்திரமான விஷயம் எதையாவது தேடுவோம். 249 00:23:44,383 --> 00:23:49,137 விழும் போது ஏற்படாத காயங்கள். சண்டை நடந்ததற்கான ஆதாரம். 250 00:23:52,391 --> 00:23:54,226 - நீ தயாரா? - ஆம். 251 00:24:07,030 --> 00:24:08,282 சில மக்கள் முந்தைய தற்கொலை முயற்சிகளில்... 252 00:24:09,324 --> 00:24:12,244 மணிக்கட்டை அறுத்துக் கொள்வார்கள். 253 00:24:14,830 --> 00:24:16,498 அப்படியிருந்தால், உறுதியாகச் சொல்லலாம்... 254 00:24:18,792 --> 00:24:20,294 அவர்கள் குதித்திருப்பார்கள் என்று. 255 00:24:26,258 --> 00:24:29,261 இவ்வளவு வருடங்களுக்கு பிறகும், அந்த காட்சியை என்னால் பார்க்க முடியாது. 256 00:24:30,762 --> 00:24:32,222 - நீ எப்போதாவது பார்த்ததுண்டா... - சடலத்தையா? ஆமாம். 257 00:24:32,222 --> 00:24:33,599 12 வயதில் என் சகோதரனின் சடலத்தை. 258 00:24:33,599 --> 00:24:37,227 13 வயதில் என் அம்மாவின் சடலத்தை. ஆனால், உங்களுக்கே தெரியும், எனவே... 259 00:24:39,938 --> 00:24:42,191 கொலை என்று சொன்னால், அதை விசாரிக்க வேண்டுமே. 260 00:24:42,191 --> 00:24:44,401 அவர்கள் அப்படிச் சொல்ல என்ன காரணம் என்றும்... 261 00:24:44,401 --> 00:24:46,361 அவன் கொலை செய்யப்பட்டது தான் காரணம். 262 00:24:47,279 --> 00:24:50,741 உன் மனம் அது தற்கொலை என்று நம்பாமல் இருக்கலாம். 263 00:24:51,241 --> 00:24:53,327 அது எனக்குப் புரிகிறது. 264 00:24:56,413 --> 00:24:57,414 புதுத் தகவல் உண்டா? 265 00:24:58,707 --> 00:24:59,833 இல்லை. 266 00:25:00,501 --> 00:25:01,919 டிஸ்பாட்ச் அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்? 267 00:25:02,544 --> 00:25:05,047 மேலே கீழே என்று கூலியாட்கள் எங்கும் போகவில்லையாம். 268 00:25:05,047 --> 00:25:06,840 - நீதித்துறையினர் வருகிறார்கள். - சரி. 269 00:25:06,840 --> 00:25:09,134 தற்கொலையாக இருந்தால், அதற்கேற்ற தகவல் வேண்டும். 270 00:25:09,134 --> 00:25:12,137 நீங்கள் விசாரணை செய்யுங்கள். 271 00:25:12,846 --> 00:25:14,681 வேறு யாராவது படியில் இருந்தார்களா என்று பாருங்கள். 272 00:25:15,265 --> 00:25:16,433 சரி. 273 00:25:24,024 --> 00:25:25,359 ஏதாவது சாப்பிடுகிறாயா? 274 00:25:25,984 --> 00:25:26,985 வேண்டாம். 275 00:25:30,280 --> 00:25:32,241 நீயும் ஜார்ஜும் எவ்வளவு காலம் உறவில் இருந்தீர்கள்? 276 00:25:34,368 --> 00:25:35,827 யாரிடமும் சொல்ல மாட்டேன். 277 00:25:36,537 --> 00:25:38,497 நீங்கள் பேசுவது எனக்குப் புரியவில்லை. 278 00:25:39,831 --> 00:25:41,333 உங்கள் இருவருக்கும் ஏன் அனுமதி கிடைக்கவில்லை? 279 00:25:46,463 --> 00:25:47,464 ஏன் அப்படி? 280 00:25:49,174 --> 00:25:50,759 பாரு, நடந்ததைப் புரிந்துகொள்ள, 281 00:25:50,759 --> 00:25:52,386 என்னிடம் நீ உண்மையைச் சொல்ல வேண்டும். 282 00:25:52,386 --> 00:25:54,263 என் உதவியாளரிடம் சென்று கொலை என்று சொன்னபோது, 283 00:25:54,263 --> 00:25:56,306 உதவி கேட்டாய், இல்லையா? 284 00:25:57,015 --> 00:25:58,642 அவன் தற்கொலை செய்யவில்லை. 285 00:25:59,351 --> 00:26:00,602 சரி. 286 00:26:03,981 --> 00:26:05,607 நான் போய் நீதித்துறையை சந்திக்கிறேன். 287 00:26:09,152 --> 00:26:10,988 ஜூலியட், தெரியாமல் இருப்பது, 288 00:26:12,573 --> 00:26:14,408 உனக்கு கேள்விக்குறியாகவே இருக்கும். 289 00:26:19,955 --> 00:26:21,540 எனக்காக ஒன்றை விட்டுச் சென்றான். 290 00:26:23,333 --> 00:26:24,626 என்ன? 291 00:26:24,626 --> 00:26:28,964 நீங்கள் ஷெரீஃப் ஆனால் நான் ஷெரீஃப் கிடையாது. 292 00:26:28,964 --> 00:26:32,134 என்னை நீதித்துறையிடம் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள். 293 00:26:32,134 --> 00:26:33,218 அது பழங்கால நினைவுச் சின்னமா? 294 00:26:34,261 --> 00:26:36,096 அப்படி இருந்தால், அதை என்னிடம் கொடு. 295 00:26:40,058 --> 00:26:41,852 இல்லை, அவன் எனக்காக எதையும் விட்டுச் செல்லவில்லை. 296 00:26:42,394 --> 00:26:43,395 உங்களிடம் காண்பிக்க எதுவுமில்லை. 297 00:26:45,355 --> 00:26:47,107 அதை எங்கு கண்டுபிடித்தேன் என யாருக்கு எப்படித் தெரியுமா? 298 00:26:49,818 --> 00:26:51,028 சைலோ ஒரு பெரிய இடம். 299 00:27:24,645 --> 00:27:25,687 இது என்ன? 300 00:27:26,813 --> 00:27:28,065 தெரியவில்லை. 301 00:27:28,065 --> 00:27:31,068 உனக்கு குட்பை சொல்லும் விதமாக ஏதோ ஒன்றை கொடுத்திருக்கலாம். 302 00:27:35,864 --> 00:27:37,199 அதோடு இதையும் வைத்திருந்தான். 303 00:27:41,328 --> 00:27:42,538 மற்றவை எங்கே? 304 00:27:42,538 --> 00:27:44,122 இது மட்டும் தான் இருந்தது. தெரியவில்லை. 305 00:27:46,124 --> 00:27:49,294 “கடைசியாக இதை எங்கு பார்த்தாய் என ஞாபகமிருக்கா? 306 00:27:55,676 --> 00:27:58,762 பழங்கால சின்னம் என்பதை விட சட்டப்புறம்பான ஒன்றை உங்களுக்கு காண்பிக்கிறேன். 307 00:27:59,429 --> 00:28:02,641 மேல் தளத்தில் இருப்பவர்களுக்கு இது பற்றித் தெரியும், ஆனால் அவர்களுக்கு அக்கறை இல்லை. 308 00:28:03,225 --> 00:28:04,810 நான் மேல் தளத்தைச் சேர்ந்தவன் தான், 309 00:28:05,602 --> 00:28:07,437 எனக்கு எதுவும் புரியவில்லை. 310 00:28:10,274 --> 00:28:11,650 {\an8}இந்த இடத்தைக் கடந்து போகாதீர் 311 00:28:11,650 --> 00:28:13,819 {\an8}உடன்படிக்கையை மீறுவது தண்டனைக்குரியது 312 00:28:16,655 --> 00:28:18,198 நம் உடன்படிக்கை இப்பவும் நடைமுறையில் இருக்கிறதா? 313 00:28:18,949 --> 00:28:19,950 ஆமாம். 314 00:28:22,619 --> 00:28:23,787 சரி. 315 00:28:33,672 --> 00:28:35,632 உங்களுக்கு இருட்டைப் பார்த்து பயம் இல்லையே. 316 00:28:39,428 --> 00:28:40,888 அல்லது நெருக்கமான இடங்கள் குறித்து. 317 00:28:42,806 --> 00:28:43,807 அல்லது உயரங்கள் குறித்து. 318 00:29:13,962 --> 00:29:16,006 {\an8}- இதை எல்லாம் யார் செய்தது? - தெரியாது. 319 00:29:16,715 --> 00:29:18,467 புரட்சிக்கு முந்திய விஷயம் என்று நினைக்கிறோம். 320 00:29:22,221 --> 00:29:24,515 ஹே. கவனம். 321 00:29:28,268 --> 00:29:30,812 - கீழே என்ன இருக்கிறது? - நீங்களே பார்ப்பீர்கள். 322 00:30:12,187 --> 00:30:13,188 நன்றி. 323 00:30:15,399 --> 00:30:19,236 ஒரே நேரத்தில் இங்கே நூறு விளக்குகள் இருந்திருக்கலாம். 324 00:30:20,070 --> 00:30:23,115 இவை மட்டும் தான் மிச்சம். 325 00:30:25,242 --> 00:30:26,451 அது என்ன? 326 00:30:26,451 --> 00:30:29,746 சைலோவுக்காக பள்ளம் தோண்ட உதவிய இயந்திரமாக இருக்கலாம். 327 00:30:29,746 --> 00:30:33,584 கதை என்னவென்றால், தோண்டுபவர்கள் இவ்வளவு ஆழத்திற்கு கீழே வந்த பிறகு, 328 00:30:33,584 --> 00:30:35,460 தோண்டும் இயந்திரத்தை சுலபமாக வெளியே எடுக்க முடியவில்லை, 329 00:30:35,460 --> 00:30:41,258 அதனால் 30 அடி கான்கிரீட்டுக்குள் அதை நிறுவனர்கள் புதைத்துவிட்டார்கள். 330 00:30:42,885 --> 00:30:47,222 நூறு வருடங்களாக, தோண்டும் இயந்திரம், இப்படித்தான் இருந்திருக்கலாம். 331 00:30:47,806 --> 00:30:50,267 மதிப்புள்ள எதுவும் பல வருடங்களுக்கு முன்னரே திருடப்பட்டுவிட்டது. 332 00:30:51,977 --> 00:30:53,937 இந்த இடத்தை முதல் முறையாக பார்த்த போது, 333 00:30:54,438 --> 00:30:57,274 சைலோவை பற்றி நமக்குத் தெரிந்தது மிகக் குறைவு என்று புரிந்துக் கொண்டேன். 334 00:31:00,819 --> 00:31:01,904 தயாரா? 335 00:31:05,240 --> 00:31:07,242 கீழே பார்க்காமல் இருப்பது நல்லது. 336 00:31:14,416 --> 00:31:15,334 உங்களுக்கு ஒன்றுமில்லையே? 337 00:32:00,462 --> 00:32:01,880 இது எந்த இடம்? 338 00:32:02,422 --> 00:32:03,590 ஜார்ஜ். 339 00:32:04,174 --> 00:32:05,759 அவன் இதை ஒன்று சேர்த்தான் கட்டினான். 340 00:32:10,055 --> 00:32:13,141 போன முறை நான் பார்த்தபோது, இது இங்கே கீழே இருந்தது. 341 00:32:19,231 --> 00:32:20,357 இந்த பெட்டியில் இருந்தது. 342 00:32:29,116 --> 00:32:32,828 இவை தான் அவன் நமக்கு விட்டுச் சென்ற ரகசியம். 343 00:32:32,828 --> 00:32:36,206 அவற்றோடு அவன் பிடிப்பட்டால், நானும் மாட்ட கூடாது என்பதற்காக. 344 00:32:37,624 --> 00:32:39,001 இவை எல்லாமே பழங்கால நினைவுச் சின்னங்களா? 345 00:32:40,252 --> 00:32:41,253 ஆமாம். 346 00:32:44,298 --> 00:32:45,549 தெரியவில்லை... 347 00:32:47,217 --> 00:32:48,468 இதை இதற்கு முன் பார்த்ததே இல்லை. 348 00:32:50,470 --> 00:32:52,264 இதை நீ பார்க்க அவன் விரும்பினானோ? 349 00:32:52,264 --> 00:32:53,432 என்னவென்று தெரியவில்லை. 350 00:33:00,731 --> 00:33:04,651 ஆக, ஜார்ஜ் பழங்கால நினைவுச் சின்னங்களை விற்று வியாபாரம் செய்தானா? 351 00:33:04,651 --> 00:33:06,862 ஆமாம். முற்காலத்தைப் பற்றி அவன் ஆர்வமாக இருந்தான். 352 00:33:06,862 --> 00:33:09,948 தானாக இங்கே வந்து எதையாவது தேடிக் கொண்டிருப்பான். 353 00:33:09,948 --> 00:33:12,117 - எதைத் தேடினான்? - தெரியாது. அவன் சொல்லவில்லை. 354 00:33:12,117 --> 00:33:13,952 அதைப் பார்த்தால் தான் தெரியும் என்று சொன்னான். 355 00:33:16,955 --> 00:33:17,873 அது விசித்திரமாக இருக்கு. 356 00:33:19,291 --> 00:33:22,586 இந்த பிளாஸ்டிக் கம்பி அந்த ஸ்பூல் மீது சுற்றி இருக்கும். 357 00:33:31,970 --> 00:33:33,639 இருங்கள். பொறுங்கள். 358 00:34:18,100 --> 00:34:19,141 இது என்ன? 359 00:34:53,552 --> 00:34:54,553 அது என்ன? 360 00:34:59,183 --> 00:35:00,559 இதற்கு முன்பு இதையெல்லாம் பார்த்திருக்கிறாயா? 361 00:35:01,268 --> 00:35:02,269 இல்லை. 362 00:35:03,937 --> 00:35:06,398 அவன் இதைப்பற்றி சொன்னதில்லையா? அதில் என்ன இருக்கக்கூடும் என்று? 363 00:35:06,398 --> 00:35:07,482 இல்லை. 364 00:35:10,903 --> 00:35:14,031 “டெலிட் ஆன கோப்புகளை எப்படி திரும்ப பெறுவது என்ற அறிவுறுத்தல்கள்.” 365 00:35:17,868 --> 00:35:19,870 பின்னால் யாரோ எழுதியிருக்கிறார்கள். 366 00:35:20,746 --> 00:35:22,206 இது ஜார்ஜின் கையெழுத்தில்லை. 367 00:35:24,666 --> 00:35:25,792 என் மனைவியின் கையெழுத்து. 368 00:35:28,754 --> 00:35:30,380 உங்க மனைவிக்கு ஜார்ஜைத் தெரியுமா? 369 00:35:30,923 --> 00:35:33,842 வெளியே அனுப்பப்படுவதற்கு கொஞ்சம் முன்பு தான், ஆலிசன் அவனுக்காக சில ஐடி வேலை செய்தாள். 370 00:35:36,136 --> 00:35:38,013 ஏன் அதை என்னிடம் சொல்லவில்லை? 371 00:35:42,226 --> 00:35:44,520 ஜார்ஜும் உங்க மனைவியும்... 372 00:35:46,230 --> 00:35:47,689 நீங்கள் அவனுடன் பேசினீர்களா? 373 00:35:47,689 --> 00:35:48,899 ஒருமுறை. 374 00:35:53,654 --> 00:35:55,489 அடச்சே. இந்த வாட்ச். 375 00:35:57,324 --> 00:35:58,700 ஏற்கனவே இதைப் பார்த்திருக்கிறீர்கள், இல்லையா? 376 00:35:58,700 --> 00:36:00,536 அதனால்தான் அவனது மணிக்கட்டை பார்த்தீர்கள். 377 00:36:01,411 --> 00:36:05,207 அதனால் தான், நாங்கள் ஒன்றாக இருந்தது உங்களுக்குத் தெரிந்தது. 378 00:36:06,750 --> 00:36:08,836 அதனால் தான் இங்கே வந்திருக்கிறீர்களா? 379 00:36:08,836 --> 00:36:11,213 உங்க மனைவியை சுத்தம் செய்ய அனுப்பியதற்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறதா என பார்க்க? 380 00:36:11,213 --> 00:36:13,090 அவனது மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்கத்தான் இங்கே வந்தேன். 381 00:36:13,090 --> 00:36:15,592 பொய்! உங்க மனைவி சுத்தம் செய்வதற்காக வெளியே அனுப்பப்பட்டதற்கு 382 00:36:15,592 --> 00:36:18,011 ஜார்ஜ் தான் காரணமோ என்று நீ யோசிக்கிறீர்கள். 383 00:36:18,011 --> 00:36:20,764 அவன் மரணம் ஒரு விபத்து என்று நீதித்துறையிடம் சொல்லப் போகிறேன். 384 00:36:20,764 --> 00:36:23,976 ஏன்? ஏன் அப்படி செய்கிறீர்கள்? அவன் கொலை செய்யப்பட்டான்! 385 00:36:23,976 --> 00:36:26,061 - யாரால்? - யாரால் என்று தெரியவில்லை! 386 00:36:26,061 --> 00:36:28,313 இதை ஜார்ஜ் மறைத்ததற்கு ஒரு காரணம் இருக்கு. 387 00:36:28,313 --> 00:36:31,233 அவனுக்கு என்ன ஆனது என்று... இது நமக்கு சொல்லலாம். 388 00:36:31,233 --> 00:36:33,068 ஒரு ஹார்ட் டிரைவை அவன் ஏன் மறைத்தான் என தெரியவில்லை. 389 00:36:33,068 --> 00:36:37,239 இது மிகவும் ஆபத்தான பழங்கால நினைவுச் சின்னம், சைலோவின் ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக இருக்கும். 390 00:36:37,239 --> 00:36:41,034 சைலோவின் ஒழுக்கம் பற்றி எனக்கு கவலையில்லை. நீங்கள் உங்கள் வேலையை செய்ய வேண்டும்! 391 00:36:41,034 --> 00:36:43,120 சைலோவின் ஒழுங்கை பராமரிப்பது தான் என் வேலை. 392 00:36:43,120 --> 00:36:44,788 உண்மையைக் கண்டுபிடிப்பது பற்றி? 393 00:36:44,788 --> 00:36:48,292 இதை வேறு யாரும் கண்டுபிடிக்கும் முன் எரிக்கும் இயந்திரத்தில் சேர்க்க வேண்டும். 394 00:36:48,292 --> 00:36:49,960 - கூடாது. - போதும்! 395 00:36:52,212 --> 00:36:56,675 உங்க மனைவியின் பேச்சை நீங்கள் கேட்டிருந்தால், அவள் இப்போது உயிரோடு இருந்திருப்பாள்! 396 00:37:02,222 --> 00:37:06,894 கேன்டீன் வழியாகத் தான் என் அலுவலகத்திற்கு போக முடியும். 397 00:37:07,895 --> 00:37:10,856 அதனால் தான், சூரிய உதயத்திற்கு முன்பு வேலைக்குச் சென்று, 398 00:37:10,856 --> 00:37:12,566 இருட்டிய பின் வீட்டிற்குப் போகிறேன், 399 00:37:12,566 --> 00:37:15,068 மலையின் மீது அவள் உடலை பார்க்காது இருப்பதற்காக. 400 00:37:17,154 --> 00:37:19,531 ஆலிசனும் கேள்விகள் கேட்டாள். 401 00:37:25,704 --> 00:37:27,206 அவள் பயந்ததே இல்லை. 402 00:37:27,831 --> 00:37:30,125 அப்படியென்றால்... தயவு செய்து... 403 00:37:31,710 --> 00:37:32,711 எனக்கு உதவி செய்யுங்கள். 404 00:37:41,803 --> 00:37:43,555 ஜார்ஜிற்கு என்ன நடந்தது என்று கண்டுபிடிக்க நான் முயல்கிறேன், 405 00:37:43,555 --> 00:37:46,975 ஆனால் நீ அமைதியாக, பிரச்சினை தராமல் இருக்க வேண்டும். 406 00:37:46,975 --> 00:37:48,602 அந்த கடிகாரத்தை அணியாமல் இரு! 407 00:37:48,602 --> 00:37:51,605 சட்டபூர்வமாக இருந்தாலும் கவனத்தை ஈர்க்கிறது. 408 00:37:52,898 --> 00:37:55,526 ஏதாவது கண்டுபிடித்தால், தகவல் சொல்கிறேன். 409 00:37:55,526 --> 00:37:56,610 ஒரு சிக்னல். 410 00:37:57,152 --> 00:37:58,278 சத்தியமாக. 411 00:37:58,278 --> 00:37:59,446 எப்படிப்பட்ட சிக்னல்? 412 00:37:59,446 --> 00:38:00,989 பார்க்கும் போது உனக்கே புரியும். 413 00:38:01,490 --> 00:38:03,116 காத்திருக்கும் நேரத்தில் நான் ஏதாவது செய்யவா? 414 00:38:03,116 --> 00:38:05,202 இது என்னவென்று நான் கண்டுபிடிக்க வேண்டும், 415 00:38:05,202 --> 00:38:08,747 அதோடு நீ என்னை நம்ப வேண்டும். 416 00:38:12,292 --> 00:38:13,502 சரி. 417 00:38:15,170 --> 00:38:17,464 அவர் தன் மனைவியின் பேச்சை கேட்டிருந்தால், இப்போது 418 00:38:17,464 --> 00:38:18,841 அவள் உயிரோடிருந்திருப்பாள் என்று சொன்னாயா? 419 00:38:19,675 --> 00:38:21,802 அவருடமிருந்து ஏன் தகவல் வரவில்லை என்று நீ யோசிக்கிறாய். 420 00:38:23,554 --> 00:38:26,223 ஜூல்ஸ், நீ என்னிடம் இதை முன்பே சொல்லியிருக்கலாம். 421 00:38:26,723 --> 00:38:31,144 - என்னை காத்திருக்கச் சொன்னார், அதையே செய்தேன். - எந்த தகவலும், சிக்னலும் உனக்கு கிடைக்கவில்லை. 422 00:38:33,730 --> 00:38:36,650 நீ எதிர்பார்த்த பதில்கள் கிடைக்காதது பற்றி வருந்துகிறேன், 423 00:38:36,650 --> 00:38:38,944 ஆனால் நீ சற்று ஓய்வெடுக்க வேண்டும். 424 00:38:38,944 --> 00:38:43,198 வேறு ஏதாவது செய்து, உன் கவனத்தை திசை திருப்பலாம். 425 00:38:44,408 --> 00:38:45,868 நான் அதில் தான் கவனம் செலுத்தணும். 426 00:38:48,203 --> 00:38:49,955 ஷெரிஃபிடம் எல்லாவற்றையும் காட்டவில்லை. 427 00:38:59,590 --> 00:39:01,633 ஜார்ஜ் எனக்கு எழுதிய செய்தியின் கீழ்ப்பகுதி. 428 00:39:01,633 --> 00:39:03,886 “நான் தேடியது கிடைத்துவிட்டது.” 429 00:39:03,886 --> 00:39:06,138 இதை ஏன் ஷெரிஃபிடம் காட்டவில்லை? 430 00:39:06,138 --> 00:39:08,223 தான் தேடுவது எல்லா பழங்கால நினைவுச் சின்னத்தையும் விட 431 00:39:08,223 --> 00:39:10,058 ஆபத்தானது என்று ஜார்ஜ் என்னிடம் சொன்னான். 432 00:39:10,559 --> 00:39:13,353 அது பற்றி நான் தெரிந்துக்கொண்டால் கூட வெளியேற்றப்படுவேன் என்று பயந்தான். 433 00:39:13,353 --> 00:39:15,230 அவன் எதைத் தேடினான்? 434 00:39:17,316 --> 00:39:19,151 ஜூல்ஸ், இது ஆபத்து அதிகம். 435 00:39:24,031 --> 00:39:24,907 ஆமாம். 436 00:39:26,658 --> 00:39:27,868 இதைப் பிறகு சரிசெய்கிறேன். 437 00:39:28,744 --> 00:39:29,953 இல்லை, வேண்டாம். 438 00:39:29,953 --> 00:39:31,580 சரி. செய்ய மாட்டேன். 439 00:39:35,000 --> 00:39:36,001 சரி. 440 00:39:37,294 --> 00:39:38,295 ஹே. 441 00:39:39,546 --> 00:39:41,715 அங்கே உயிரோடிருக்க முயற்சி செய். 442 00:39:43,634 --> 00:39:44,635 சரி. 443 00:39:53,060 --> 00:39:55,729 வழிகளில் நிற்பதோ அலைவதோ கூடாது 444 00:39:55,729 --> 00:39:57,940 ஷெரிஃப் பதவிக்காக நீதித்துறை ஆட்களை தேர்வு செய்திருக்கிறேன். 445 00:39:58,440 --> 00:39:59,775 அவளுக்கு தேவைப்படும் நபரை 446 00:39:59,775 --> 00:40:02,319 எளிதாகத் தேர்வு செய்ய நான்கு சாதாரண நபர்கள். 447 00:40:03,445 --> 00:40:06,073 - பால் பில்லிங்ஸ். - நினைவிருக்கிறது. துணை அதிகாரியாக இருந்தான். 448 00:40:06,073 --> 00:40:07,157 ஆமாம், நடு தளத்தில். 449 00:40:07,157 --> 00:40:09,910 நம்மை விட்டுவிட்டு நீதித்துறைக்கு போகும் வரை நல்லவனாக இருந்தான். 450 00:40:09,910 --> 00:40:11,995 திருமணம் செய்து கொண்டு, தொந்தரவு இன்றி இருக்க விரும்பினான். 451 00:40:11,995 --> 00:40:15,249 உண்மையில், பால் பில்லிங்ஸ் மட்டமானவன் இல்லை. 452 00:40:15,249 --> 00:40:17,334 மட்டமானவனில்லாத ஒருவன் எனக்குத் தேவையில்லை. 453 00:40:17,334 --> 00:40:20,629 யாரோ ஒருவர் அந்தக் கதவு வழியாக உள்ளே வந்து, ஆயுதமேந்திய கும்பல் 454 00:40:20,629 --> 00:40:23,507 படிக்கட்டுகளில் ஏறி வருவதாக சொல்வார்கள் என்று நான் யோசிக்கிறேன். 455 00:40:23,507 --> 00:40:26,677 140 வருடங்களாக இருந்த அமைதி பாழாகப் போகிறது. 456 00:40:27,511 --> 00:40:30,389 என் அடுத்த எண்ணம், இதைப்பற்றி ஹோல்ஸ்டனிடம் பேச வேண்டும் என்பது. 457 00:40:30,389 --> 00:40:33,642 ஆமாம். ஒரு நாளைக்கு பத்து முறை அதை நினைப்பேன். 458 00:40:34,434 --> 00:40:36,645 வேலையில் சேர்க்க வேண்டிய நபரை அவன் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 459 00:40:38,313 --> 00:40:39,690 சொல்லியிருக்கிறான். 460 00:40:43,944 --> 00:40:46,530 - ஒரு குறிப்பு எழுதிவைத்திருந்தான். - இதைச் சொல்ல ஏன் காத்திருந்தீர்கள்? 461 00:40:46,530 --> 00:40:48,782 ஏனென்றால் அது அபத்தமானது, மற்றும் 462 00:40:48,782 --> 00:40:52,119 அந்தத் தருணத்தில் அவன் மனதளவில் சரியில்லை என்பதற்கான அறிகுறி. 463 00:40:52,703 --> 00:40:55,289 - அவன் யாரைத் தேர்ந்தெடுத்தான்? - இன்னும் கொஞ்சம் பானம் எடுத்துக் கொள்ளுங்கள். 464 00:40:58,625 --> 00:41:02,504 “ஷெரிஃபாக நான் எடுக்கும் இறுதி நடவடிக்கை, ஹோல்ஸ்டன் பெக்கராகிய நான், 465 00:41:02,504 --> 00:41:06,758 மெக்கானிக்கல் துறையின் ஜூலியட் நிக்கல்ஸை அடுத்த ஷெரிஃபாக பரிந்துரைக்கிறேன். 466 00:41:06,758 --> 00:41:08,844 - ஜூலியட் நிகல்ஸ்? - அவள் ஒரு பொறியாளர். 467 00:41:09,803 --> 00:41:12,139 “அவள் மறுத்தாலும், என் சொந்த உடமையான இந்த பேட்ஜை, 468 00:41:12,139 --> 00:41:14,892 அவளிடம் கொடுக்க வேண்டும். ஹோல்ஸ்டன் பெக்கர்.” 469 00:41:15,475 --> 00:41:16,351 அவள் எதற்காக? 470 00:41:16,351 --> 00:41:19,771 நான் சொன்னது போல, கடைசியில் அவன் புத்தி வேலை செய்யவில்லை. 471 00:41:20,856 --> 00:41:21,982 நான் அவளைச் சந்திக்க வேண்டும். 472 00:41:22,482 --> 00:41:23,692 நிஜமாகவா? 473 00:41:24,610 --> 00:41:26,778 சந்திக்க வேண்டும் என்றேனே தவிர, வேலை தருவேன் என சொல்லவில்லை. 474 00:41:26,778 --> 00:41:28,739 நான் தகவல் சொல்லி நாளை அவளை வரச் சொல்கிறேன். 475 00:41:29,489 --> 00:41:31,408 இல்லை. நானே சென்று அவளை சந்திக்கிறேன். 476 00:41:31,408 --> 00:41:33,619 ஓ, அப்படியா? 144 தளங்கள் கடந்தா? 477 00:41:34,578 --> 00:41:36,872 சுத்தம் செய்ய ஒரு ஷெரிஃபை அனுப்பினேன். 478 00:41:37,831 --> 00:41:41,168 நான் சைலோவில் நடக்க வேண்டும். மக்கள் தங்கள் மேயரைப் பார்க்க வேண்டும். 479 00:42:18,247 --> 00:42:19,790 நீ நிறைய கயிறு வைத்திருக்கிறாய். 480 00:42:21,458 --> 00:42:22,584 ஆமாம். 481 00:42:24,336 --> 00:42:25,671 அதெல்லாம் எதற்காக? 482 00:42:27,506 --> 00:42:28,924 நான் போகும் இடத்தை அடைய. 483 00:42:29,550 --> 00:42:30,759 சரி. அது எது? 484 00:42:32,761 --> 00:42:33,846 கடந்த காலம். 485 00:42:34,972 --> 00:42:36,014 கடந்த காலமா? 486 00:42:39,184 --> 00:42:40,602 நீ எதைத் தேடுகிறாய்? 487 00:42:40,602 --> 00:42:43,230 நான் கண்டுபிடித்ததை விட நான் தேடுவது முக்கியமானதில்லை. 488 00:42:44,898 --> 00:42:46,275 நீ. 489 00:42:46,859 --> 00:42:48,861 வாவ். முட்டாளே. 490 00:42:50,445 --> 00:42:52,281 உண்மையிலேயே, நீ எதைத் தேடுகிறாய்? 491 00:42:53,365 --> 00:42:54,908 அது கிடைத்தால், சொல்கிறேன். 492 00:42:54,908 --> 00:42:57,995 - சொல்லு. - விலகிப் போ... சரி. 493 00:42:59,705 --> 00:43:00,873 அது ஒரு கதவு என்று நினைக்கிறேன். 494 00:43:05,169 --> 00:43:06,336 ஒரு கதவா? 495 00:43:07,838 --> 00:43:08,964 என்ன சொல்கிறாய், ஒரு கதவா? 496 00:43:10,007 --> 00:43:12,926 ஒரு பழைய வரைபடத்தில் பார்த்தேன். 497 00:43:12,926 --> 00:43:15,053 ஒரு சிறு பாதாளத்தின் முடிவில் இருக்கிறது. 498 00:43:15,053 --> 00:43:18,140 சரி, அதற்குப் பின்னால் என்ன இருக்கிறது? அது உண்மைதானா என்று உனக்கு எப்படித் தெரியும்? 499 00:43:18,140 --> 00:43:20,100 எனக்குத் தெரியாது. அதனால் தான் அதைக் கண்டுபிடிக்க வேண்டும். 500 00:43:20,100 --> 00:43:22,853 எங்கோ அடித்தளத்தில் இருக்கிறது. 501 00:43:24,313 --> 00:43:25,647 அடித்தளத்திலா? 502 00:43:26,148 --> 00:43:28,901 தண்ணீர் இருக்கிறது. அங்கே தண்ணீர் இருக்கிறது. 503 00:43:28,901 --> 00:43:30,819 எதற்காகஅடித்தளத்தில் கதவு வைக்கிறார்கள்? 504 00:43:30,819 --> 00:43:34,239 - தண்ணீர் உனக்கு பயம் என்று தெரியும். - ஆமாம், பயம் தான், ஜார்ஜ். 505 00:43:34,239 --> 00:43:36,325 ஏனென்றால், நாம் தண்ணீரில் மூழ்கினால் மூச்சு விட முடியாமல் போகும். 506 00:43:36,325 --> 00:43:38,827 நீ அந்தக் கயிற்றில் இருந்து தவறி விழுந்தால்? 507 00:43:38,827 --> 00:43:41,121 மறுபடியும் மேலே ஏற முடியாமல் போனால்? அது வந்து... 508 00:43:41,121 --> 00:43:42,372 நான் ஜாக்கிரதையாக இருப்பேன். 509 00:43:46,168 --> 00:43:47,586 சரி, ஒரு ஒப்பந்தம் செய். 510 00:43:49,755 --> 00:43:51,006 நீ அங்கே கீழே இறங்க நினைத்தால், 511 00:43:51,006 --> 00:43:54,801 நான் அதைப்பற்றி பிறகு தெரிந்துகொள்கிறேன். 512 00:43:56,470 --> 00:43:57,596 சரியா? 513 00:44:00,140 --> 00:44:01,350 சம்மதம். 514 00:44:02,935 --> 00:44:04,061 சரி. 515 00:45:09,793 --> 00:45:10,794 சரி. 516 00:46:17,528 --> 00:46:18,403 இல்லை! 517 00:46:23,325 --> 00:46:24,326 அடச்சே. 518 00:47:37,733 --> 00:47:39,735 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்