1 00:00:07,007 --> 00:00:09,593 குடிமகன் விவரம் 2 00:00:09,593 --> 00:00:10,677 குடியுரிமை பெற்று வசிக்கும் நபர் ஜார்ஜ் 3 00:00:20,479 --> 00:00:22,856 நேர்காணல் செய்யப்பட்ட நபர்: ஹில்டிப்ராண்ட், குளோரியா 4 00:00:22,856 --> 00:00:25,150 நேர்காணல் செய்யப்பட்ட நபர்: வில்கின்ஸ், ஜார்ஜ் 5 00:00:28,070 --> 00:00:30,072 வில்கின்ஸ் டிஎஸ் மார்னஸ் 6 00:00:30,072 --> 00:00:32,156 பழங்கால நினைவுச் சின்னமா? 7 00:00:34,701 --> 00:00:35,702 {\an8}இந்த கடிகாரம் இது சட்ட பூர்வமானது. 8 00:00:35,702 --> 00:00:38,163 {\an8}அவர் அதைக் கேட்கவில்லை, ஜார்ஜ். அது எங்கிருந்து உனக்குக் கிடைத்தது என கேட்டார். 9 00:00:38,163 --> 00:00:39,748 {\an8}அது அன்பளிப்பா? யார் உனக்கு அதைக் கொடுத்தது? 10 00:00:44,211 --> 00:00:45,921 எனக்காக நானே வாங்கினேன். 11 00:00:48,006 --> 00:00:49,466 நான் தனி ஆள். 12 00:00:53,095 --> 00:00:54,721 இதை ஏன் மறைக்க நினைத்தாய்? 13 00:00:57,432 --> 00:00:59,059 - யார் அது? - கூலியாள். 14 00:01:00,435 --> 00:01:01,436 ஒரு நிமிஷம். 15 00:01:11,613 --> 00:01:12,614 நன்றி. 16 00:01:18,495 --> 00:01:20,455 {\an8}எஸ். மார்னஸ், பாதிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டது போல தெரிகிறது. 17 00:01:20,455 --> 00:01:22,124 {\an8}சம்பவ இடத்திற்கு உடனடியாக வருமாறு கேட்டுக்கொள்கிறேன். 18 00:01:22,124 --> 00:01:23,041 {\an8}ஆர் சிம்ஸ், நீதித்துறை 19 00:01:24,543 --> 00:01:28,088 அவருடைய ஷாட்கன் கைப்பிடியாலேயே அவரது மண்டை உடைந்துவிட்டது என நினைக்கிறேன். 20 00:01:29,506 --> 00:01:30,841 அது அவ்வளவு சுலபமில்லை. 21 00:01:31,758 --> 00:01:34,887 இரும்பு, கோபம், வெறுப்பு எல்லாமே நிறைந்த ஆள் தான் மார்னஸ். 22 00:01:34,887 --> 00:01:36,096 நீ யார்? 23 00:01:36,680 --> 00:01:38,473 இவன் பெயர் பால் பில்லிங்ஸ். உனக்கு பதிலாக... 24 00:01:38,473 --> 00:01:40,100 இவர் தான் ஷெரிஃபாக வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள். 25 00:01:40,100 --> 00:01:41,894 இவன் தான் உங்களுடைய புது தலைமை துணை அதிகாரி. 26 00:01:42,477 --> 00:01:43,896 பழைய அதிகாரி இப்போது தான் இறந்திருக்கிறார். 27 00:01:51,612 --> 00:01:54,198 மார்னஸ் சரியாகத் தான் சொன்னார். அவர் சாகணும் என யாரோ விரும்பியிருக்கிறார்கள். 28 00:01:55,574 --> 00:01:56,825 இதை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? 29 00:01:56,825 --> 00:01:59,828 - கதவு திறந்திருந்தது. பக்கத்து வீட்டார் பார்த்தார். - இதை மூடி மறைக்க முடியுமா? 30 00:01:59,828 --> 00:02:00,746 நாம் முயற்சிக்கலாம். 31 00:02:00,746 --> 00:02:02,080 முடியாவிட்டால், நமக்கு பிரச்சினை தான். 32 00:02:07,127 --> 00:02:10,005 மார்னஸுக்குக் காவலாக, யாரையாவது நம்முடைய புது ஷெரிஃப் 33 00:02:10,005 --> 00:02:13,175 - நியமித்திருந்தால் இப்படி நடந்திருக்காது. - உங்க புது ஷெரிஃப் கேட்டார் அவர் மறுத்துவிட்டார். 34 00:02:13,175 --> 00:02:15,469 - கேள்விப்பட்டேன். அவர் பேச்சைக் கேட்டிருக்கக்கூடாது. - கேள்விப்பட்டீர்களா? 35 00:02:15,469 --> 00:02:17,888 ஆமாம். அந்தப்பக்கம் போன போது, மூக்கு உடைந்து, ரத்தம் வடிந்த நிலையில் அவரைப் பார்த்தேன். 36 00:02:17,888 --> 00:02:20,807 - யார் அவருடைய மூக்கை உடைத்திருப்பார்கள்? - அவருடைய ரசிகர்களில் ஒருவர் தான். 37 00:02:22,518 --> 00:02:23,727 சவக்கிடங்கு குழுவினர் வந்திருக்கிறார்கள். 38 00:02:25,771 --> 00:02:28,774 சரி, நாம் என் அலுவலகத்திற்குச் செல்லலாம். 39 00:02:29,274 --> 00:02:30,317 என் புதிய அலுவலகத்திற்கு. 40 00:02:37,407 --> 00:02:38,992 எனக்கு கொஞ்சம் அவகாசம் தரும்படி அவர்களிடம் கேட்கிறாயா? 41 00:02:41,745 --> 00:02:42,829 ஒரு நிமிடம். 42 00:03:30,752 --> 00:03:32,337 கென்னடி, டோரிஸ் அபினைத் திருடி விற்றவர் 43 00:03:32,337 --> 00:03:34,339 மார்டின், சார்லஸ் தொடர் அபார்ட்மெண்ட் திருட்டுகள் 44 00:04:00,532 --> 00:04:02,117 ஹே, நீங்கள் உள்ளே வரலாம். 45 00:04:10,042 --> 00:04:12,503 நான் கொஞ்ச மாதங்கள் தான் மேயராக இருப்பேன், 46 00:04:12,503 --> 00:04:18,007 எனவே, மேயர் ஜான்ஸின் மதுவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிக்கப் போகிறேன். 47 00:04:31,980 --> 00:04:33,106 ஆக... 48 00:04:36,944 --> 00:04:37,945 நாம் என்ன செய்வது? 49 00:04:37,945 --> 00:04:39,988 அலுவலகம் சொல்வதை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான். 50 00:04:39,988 --> 00:04:42,407 இரு வயதான நபர்கள் சைலோவில் நடந்து சென்றனர். அது அவர்களால் முடியாத விஷயம். 51 00:04:42,407 --> 00:04:44,326 - டாக்டரைப் பார்த்து... - இல்லை, அவர்களை ஒன்றாக அடக்கம் செய்யலாம். 52 00:04:44,326 --> 00:04:45,494 பொறு, என்ன சொன்னாய்? 53 00:04:45,494 --> 00:04:48,789 ஒரே சவ ஊர்வலம். ஒரே கல்லறை. இருக்கிற வளத்தைப் பாதுகாத்தல். 54 00:04:48,789 --> 00:04:51,875 இந்த மாதிரியான நேரத்தில், வளத்தைப் பாதுகாப்பதைப் பற்றி மக்கள் நினைக்கக்கூட மாட்டார்கள். 55 00:04:54,253 --> 00:04:55,254 ஆனால்... 56 00:04:57,089 --> 00:04:59,508 - அவர்கள் இருவரும் காதலர்கள் என்று நாம் சொல்லலாம். - அது உண்மையா? 57 00:04:59,508 --> 00:05:01,885 ஒருத்தரை ஒருத்தர் நச்சரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். 58 00:05:02,469 --> 00:05:03,470 அது ஒன்றும் பிரச்சினையில்லை. 59 00:05:03,470 --> 00:05:06,890 இரட்டை இறுதி ஊர்வலம் பற்றி உடன்படிக்கையில் இருக்குமா என எனக்குத் தெரியவில்லை. 60 00:05:06,890 --> 00:05:09,142 - பால் உனக்கு? - திருமணமான ஜோடிக்கு, ஆனால்... 61 00:05:09,142 --> 00:05:11,562 - மேயருக்கு விதி விலக்கு உண்டு. - மேயர் ஏன் அதை செய்ய வேண்டும்? 62 00:05:11,562 --> 00:05:13,355 அது ஒரு கதையாகிவிடும், ராப். 63 00:05:14,481 --> 00:05:18,944 சைலோவின் வயதான வேலைக்கார ஜோடி, தங்கள் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் ஒன்றாக இருந்து 64 00:05:18,944 --> 00:05:21,321 காதலுடன் கழிப்பதையே எதிர்நோக்கி இருந்தனர், 65 00:05:21,321 --> 00:05:23,907 ஆனால் அவர்களின் வாழ்க்கை துரதிர்ஷ்டவசமாக முடிந்துவிட்டது. 66 00:05:23,907 --> 00:05:26,743 அவர்களிடையே உறவு இருந்தாலும், அது அனுமதிக்கப்பட்டிருக்காது. 67 00:05:26,743 --> 00:05:28,412 அந்த வயதினருக்கு யார் கவலைப்படப்போவது? 68 00:05:28,996 --> 00:05:33,500 மக்கள் கவலைப்பட்டாலும் நல்லது தான். தடை செய்யப்பட காதலைப் பற்றி பேச வைத்து விடும். 69 00:05:34,793 --> 00:05:36,170 கொலையைத் தவிர எப்படி பேசினாலும் பரவாயில்லை. 70 00:05:36,170 --> 00:05:37,838 கவனத்தை திசைதிருப்ப ஏதாவது ஒன்று தேவை. 71 00:05:38,338 --> 00:05:39,548 இது நல்ல யோசனை, ஷெரிஃப். 72 00:05:39,548 --> 00:05:43,468 கவனத்தைத் திசைதிருப்ப, “மன்னிப்பு விடுமுறை” அளிக்கலாம் என நீதிபதி ஆலோசனை கொடுத்திருக்கிறார். 73 00:05:43,969 --> 00:05:46,722 - அது மனஉறுதிக்கு நல்லது. - நீதித்துறைக்கு நல்லது. 74 00:05:48,974 --> 00:05:51,685 சரி, அவர்கள் இருவரும் காதல் செய்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். 75 00:05:52,269 --> 00:05:55,022 மேல் தளத்திற்குச் செல்லும் ஓட்டப்பந்தயத்தை நான் அறிவிக்கப் போகிறேன். 76 00:05:55,522 --> 00:05:58,609 மேயர் ஜான்ஸுக்கு ஓட்டப்பந்தயம் என்றால் பிடிக்கும் என்று சொல்வேன். 77 00:05:58,609 --> 00:06:01,904 வெற்றி பெற்றவருக்கு ஜான்ஸ் கோப்பை கொடுப்போம். 78 00:06:01,904 --> 00:06:05,991 பீர் குடிக்கவும் கத்தவும், மக்களுக்கு ஏதாவது சாக்கு தேவை. 79 00:06:06,491 --> 00:06:07,743 ஜான்ஸுக்கு அந்த பந்தயங்கள் பிடிக்காது. 80 00:06:07,743 --> 00:06:09,828 அது கட்டுப்பாட்டை மீறிப் போய்விடுமோ என்று எப்போதும் நினைப்பார். 81 00:06:15,209 --> 00:06:17,711 நீங்கள் இருவரும் போகலாம். கொஞ்சம் தூங்குங்கள். 82 00:06:18,504 --> 00:06:20,005 ஷெரிஃப், ஒரு நிமிடம் இருக்க முடியுமா? 83 00:06:26,053 --> 00:06:29,056 நேற்றிரவு அந்தப் பக்கம் வந்து மார்னஸை நான் சந்திக்க நீ தான் காரணம். 84 00:06:29,932 --> 00:06:32,226 பால்-ஐ இப்போது ஷெரிஃபாக்க வேண்டும் என்று நான் சொன்னேன். 85 00:06:32,851 --> 00:06:34,144 மார்னஸ் காத்திருக்கச் சொன்னார். 86 00:06:35,270 --> 00:06:37,189 நீ வெற்றி பெற்றுவிடுவாய் என்று அவர் நினைத்ததால் அல்ல. 87 00:06:37,189 --> 00:06:39,399 உன்னால் நிலைமையைச் சமாளிக்க முடியாமல், 88 00:06:39,399 --> 00:06:41,527 நீயாகவே கிரீஸ்டவுனுக்குப் போய் விடுவாய் என்று நினைத்தார். 89 00:06:41,527 --> 00:06:44,696 சரி. போதும். அதைப் பற்றி பேச வேண்டாம், ராப். 90 00:07:00,420 --> 00:07:01,421 உனக்குப் பிடிக்காது. 91 00:07:02,589 --> 00:07:07,344 உன் அனுமதி இல்லாமலேயே, நான் பில்லிங்ஸை தலைமை துணை அதிகாரியாக்குகிறேன். 92 00:07:09,429 --> 00:07:10,556 உடன்படிக்கையைப் படித்தாயா? 93 00:07:11,640 --> 00:07:12,641 சில பகுதிகளைப் படித்தேன். 94 00:07:12,641 --> 00:07:14,560 உன் துறைக்கான பத்தியில் இருந்து படிக்க ஆரம்பி. 95 00:07:14,560 --> 00:07:19,273 நீதித்துறையின் பக்கம் தான் ஷெரிஃப் இருக்க வேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், 96 00:07:19,273 --> 00:07:22,860 ஒவ்வொரு பக்கத்தில் உள்ள துணை உரையிலும் அது தான் அடிப்படையாக இருக்கும். 97 00:08:01,732 --> 00:08:05,235 இன்று காலை, 46 வயதிற்குள் உள்ள 98 00:08:05,235 --> 00:08:11,491 சைலோ குடியிருப்பாளர்கள் பற்றிய தகவலை ஒரு புரோகிராம் மூலம் சேகரித்தேன். 99 00:08:12,492 --> 00:08:18,957 40 உடன் 6ஐ சேர்த்தால் உருவாகும் ஒரு எண். 100 00:08:19,458 --> 00:08:24,046 நாற்பது என்பது ரூத் ஜான்ஸ் மேயராக இருந்த வருடங்கள், 101 00:08:24,046 --> 00:08:28,634 ஆறு என்பது அடிப்படை சமூக விழிப்புணர்வு உண்டாகும் வயது, 102 00:08:28,634 --> 00:08:30,344 எனவே இரண்டையும் சேர்த்து கணக்கிட்டால்... 103 00:08:31,595 --> 00:08:37,058 மொத்தம் 5,496 மக்கள், 104 00:08:37,726 --> 00:08:42,063 சைலோவின் மொத்த மக்கள்தொகையான 10,112 பேரில் 105 00:08:42,773 --> 00:08:47,861 ரூத் ஜான்ஸைத் தவிர வேறு யாரும் மேயராக இருந்ததில்லை. 106 00:08:49,446 --> 00:08:53,158 மேயர் ஜான்ஸ், நம்பிக்கைக்குரிய, எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு தலைவர் 107 00:08:53,659 --> 00:08:58,497 ஏனென்றால் அவருக்கு சைலோவின் குடியிருப்பாளர்களைப் பற்றி தெரியும், குடியிருப்பாளர்களுக்கும் 108 00:08:59,122 --> 00:09:00,332 அவரைப் பற்றி தெரியும். 109 00:09:02,125 --> 00:09:05,128 நல்லவேளையாக, நான் தான் 110 00:09:05,128 --> 00:09:08,507 ரூத் ஜான்ஸின் பொறுப்பு மிக்க இடத்திற்கு 111 00:09:09,007 --> 00:09:12,636 வேறொருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்கால மேயராக செயல்பட வேண்டும். 112 00:09:13,428 --> 00:09:18,851 அவருக்கான இடத்தில் நிற்க முடியாது... 113 00:09:18,851 --> 00:09:22,020 ஏனென்றால், அவருடைய பாதங்கள் சின்னதாக இருக்கும். 114 00:09:27,901 --> 00:09:28,986 ஷெரிஃப். 115 00:09:28,986 --> 00:09:32,155 துணை அதிகாரி மார்னஸைப் பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? 116 00:09:39,746 --> 00:09:41,748 உண்மையிலேயே, மார்னஸைப் பற்றி என்ன சொல்வதெனத் தெரியவில்லை. 117 00:09:44,168 --> 00:09:46,920 எனக்கும் அவருக்குமிடையே நல்ல உறவில்லை. 118 00:09:46,920 --> 00:09:50,674 அவருக்கு நான் ஷெரிஃபாவதில் விருப்பமில்லை. 119 00:09:51,383 --> 00:09:55,095 அதை நிறைய பேரிடம் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். 120 00:09:56,180 --> 00:09:59,099 முதலில் எனக்கு இந்த வேலை வேண்டாம் என்று தான் நினைத்தேன். 121 00:09:59,099 --> 00:10:02,269 ஆனால் மேயர் என்னை ஏற்றுக்கொள்ளச் சொன்னால், 122 00:10:02,269 --> 00:10:04,313 நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டேன். 123 00:10:05,981 --> 00:10:10,152 இதோ இப்போது, மார்னஸின் இறுதிச்சடங்கில் 124 00:10:10,152 --> 00:10:12,738 என்னைவிட அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்த உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன். 125 00:10:13,780 --> 00:10:14,781 வருத்தப்படும் மக்கள் முன்பு. 126 00:10:17,868 --> 00:10:19,453 நான் வருத்தப்படவில்லை. 127 00:10:19,453 --> 00:10:22,581 வந்து, அவர் இறந்தது கண்டிப்பாக வருத்தமளிக்கிறது. 128 00:10:23,165 --> 00:10:26,210 ஆனால், அவருடைய வாழ்க்கை, இவர்களுடைய வாழ்க்கை... 129 00:10:27,628 --> 00:10:28,879 எல்லாமே கொண்டாடப்பட வேண்டியவை. 130 00:10:30,422 --> 00:10:35,594 அவர்களுடைய வாழ்க்கையை சைலோவிற்காக அர்ப்பணித்துள்ளனர், நாம் தினமும் செய்வது போல. 131 00:10:35,594 --> 00:10:40,682 மேல் தளத்திலிருந்து, அடி தளத்திலிருக்கும் அனைவரும் அர்ப்பணிப்பது போல. 132 00:10:52,110 --> 00:10:53,529 ஓ, நிறுவனர்களே, நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். 133 00:10:55,155 --> 00:11:00,244 ரூத் ஜான்ஸும், சாமுவேல் மார்னஸும், தங்கள் நல்லெண்ணங்கள் மூலமாக சைலோவிற்கு சேவை செய்தார்கள், 134 00:11:01,954 --> 00:11:05,749 இப்போது தங்கள் உடலை சைலோவிற்காக அர்ப்பணிக்கிறார்கள். 135 00:11:06,834 --> 00:11:09,503 மரணம் உயிர் பெறுகிறது. 136 00:11:11,296 --> 00:11:13,674 இது முடிவே இல்லாத வட்டம். 137 00:12:05,017 --> 00:12:07,686 ஹோல்டிங் 3 138 00:12:07,686 --> 00:12:08,937 ஹாங்க்? 139 00:12:10,522 --> 00:12:12,316 - ஜூல்ஸ். 140 00:12:12,316 --> 00:12:14,359 - ஹே. - நீ இங்கு என்ன செய்கிறாய்? 141 00:12:14,943 --> 00:12:18,739 என்னை இறுதிசடங்கிற்கு அழைத்திருந்தனர். 142 00:12:19,740 --> 00:12:21,116 அப்படியா? நான் உன்னை அங்குப் பார்க்கவில்லையே. 143 00:12:21,116 --> 00:12:24,077 ஆம். இறுதிசடங்கில் பங்குகொள்வது எனக்குப் பிடிக்காது. 144 00:12:24,077 --> 00:12:27,206 ஆம், அது யாருக்குமே பிடிக்காது. 145 00:12:27,206 --> 00:12:29,208 தள்ளியிருந்தே என் மரியாதையை செலுத்துவேன். 146 00:12:31,210 --> 00:12:33,837 ஜார்ஜ் விஷயத்தைக் கண்டுபிடிக்க, 147 00:12:34,379 --> 00:12:36,507 உனக்கு யாரோ உதவுவதாக வாக் சொன்னாரே? 148 00:12:37,299 --> 00:12:38,717 ஆம், அவரைத்தான் இன்று அடக்கம் செய்துவிட்டோம். 149 00:12:39,551 --> 00:12:40,552 மார்னஸா? 150 00:12:41,720 --> 00:12:42,554 ஐயோ. 151 00:12:44,556 --> 00:12:47,434 ஹே. அவை... எனக்காகவா? 152 00:12:48,393 --> 00:12:50,145 - ஓ, ஆமாம். - அப்படியா? 153 00:12:54,566 --> 00:12:58,487 பார், ஒரு ஆளிடம் 144 தளங்கள் வரை, டப்பா நிறைய சிற்றுண்டிகளைக் கொடுத்தனுப்பிவிட்டு அதை அவன் 154 00:12:58,487 --> 00:13:00,739 - சாப்பிடக்கூடாது என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். - ஒன்று மிச்சம் இருக்கிறது. 155 00:13:00,739 --> 00:13:02,157 நான் பெரிய ஆள். 156 00:13:08,205 --> 00:13:11,583 - எப்படியிருக்கிறாய்? - ஆம், நன்றாக இருக்கிறேன். 157 00:13:15,921 --> 00:13:17,130 வாக் தானே உன்னை அனுப்பினார்? 158 00:13:19,299 --> 00:13:20,843 ஆமாம், ஷெர்லியும். 159 00:13:22,594 --> 00:13:24,680 சரி. என்னை நினைத்து கவலைப்படுகிறார்களா? 160 00:13:25,180 --> 00:13:27,933 ஜூல்ஸ், எல்லோரும் எல்லாவற்றைப் பற்றியும் கவலைப்படுகிறார்கள். 161 00:13:29,351 --> 00:13:32,020 நான் மேலே வரும் போது, 72வது தளத்திலிருக்கும் என் சகோதரரைப் பார்த்தேன், 162 00:13:32,020 --> 00:13:36,316 அவர் என்னிடம் தன் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது பாதுகாப்பானதா எனக் கேட்டார். 163 00:13:36,316 --> 00:13:40,112 - இப்போது சைலோவில் ஆபத்தான சூழல் நிலவுகிறது... - என்னால் இதைச் செய்ய முடியுமா என யோசிக்கிறாய். 164 00:13:40,112 --> 00:13:41,613 இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. 165 00:13:44,157 --> 00:13:46,368 - அப்படித்தான் தெரிகிறது. - ஹே, நான் சொல்வதைக் கொஞ்சம் கேட்கிறாயா? 166 00:13:47,995 --> 00:13:50,414 நீ மனது வைத்துவிட்டால் எந்த விஷயத்தையும் செய்வாய் எனத் தெரியும். 167 00:13:50,998 --> 00:13:53,667 நம்மால் இதைத் தனியாக செய்ய முடியாது என்பதும் தெரியும். 168 00:13:54,418 --> 00:13:58,630 பார், இந்த வருடத்தின் துணை அதிகாரி பதவியையோ வேறெதையுமோ நான் வெல்லவில்லை, 169 00:13:58,630 --> 00:14:01,758 உனக்கு ஏதாவது வேண்டுமென்றால், 170 00:14:03,260 --> 00:14:04,887 டப்பா நிறைய ஸ்நாக்ஸ் தருகிறேன். 171 00:14:11,018 --> 00:14:11,852 துணை அதிகாரி. 172 00:14:13,729 --> 00:14:14,730 ஷெரிஃப். 173 00:14:17,858 --> 00:14:19,651 - ஹே, ஹாங்க். - என்ன? 174 00:16:19,271 --> 00:16:20,272 எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை. 175 00:16:21,273 --> 00:16:23,984 - எனக்கே புரிகிறது. - ஷெரிஃபாவதற்கு உங்களுக்குத் தகுதியில்லை. 176 00:16:23,984 --> 00:16:25,903 மறுக்க முடியாது. வேறெதாவது சொல்ல வேண்டுமா? 177 00:16:25,903 --> 00:16:28,739 ஹோல்ஸ்டன் பெக்கரை விட சிறந்த ஷெரிஃபை இந்த சைலோ பார்த்திருக்க முடியாது. 178 00:16:28,739 --> 00:16:31,408 உங்களிருவருக்கும் இடையே ஏதோ நடந்ததால் தான் 179 00:16:31,408 --> 00:16:33,660 ஹோல்ஸ்டன் சுத்தம் செய்யச் சென்றதாக மார்னஸ் சொன்னார். 180 00:16:35,204 --> 00:16:36,663 வந்து, மார்னஸ் தவறாகச் சொல்லியிருக்கிறார். 181 00:16:38,498 --> 00:16:41,251 ஜார்ஜ் வில்கின்ஸைக் கொன்றது யாரென கண்டுபிடிக்கவே இந்த வேலையை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். 182 00:16:42,252 --> 00:16:45,380 வில்கின்ஸ் இறந்த போது, அடி தளத்தின் துணைத்தலைவர் ஒரு செய்தி அனுப்பினார். 183 00:16:45,380 --> 00:16:49,051 வில்கின்ஸ் கொலை செய்யப்பட்டதாக நிக்கல்ஸ் என்னும் பொறியாளர் சொல்வதாக அனுப்பியிருந்தார். 184 00:16:49,760 --> 00:16:53,263 நீங்கள் இங்கு வந்ததும் முதல் வேலையாக வில்கின்ஸின் கோப்பைக் கேட்டீர்கள். 185 00:16:55,807 --> 00:17:00,103 ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம். இந்த அலுவலகத்தில் எல்லா விஷயங்களும் என்னைத் தாண்டித்தான் செல்லும். 186 00:17:00,854 --> 00:17:02,356 ஆம், உங்களுக்கு ஏதாவது வேலை நடக்க வேண்டுமென்றால், 187 00:17:02,356 --> 00:17:05,858 வில்கின்ஸை கொன்றது யாரெனக் கண்டுபிடிப்பதானாலும் சரி, அல்லது புது பென்சில் தேவைப்பட்டாலும் சரி, 188 00:17:06,734 --> 00:17:08,111 நான் சொல்வதை நீங்கள் செய்தாக வேண்டும். 189 00:17:09,029 --> 00:17:10,280 என்ன செய்ய வேண்டும்? 190 00:17:10,864 --> 00:17:12,199 மார்னஸைக் கொன்றது யாரென கண்டுபிடியுங்கள். 191 00:17:13,450 --> 00:17:14,826 சரி. அது என்னுடைய வேலை, எனவே... 192 00:17:14,826 --> 00:17:17,704 இந்த நீதித்துறையினர் ஏற்பாடு செய்யும் பலிகடாவின் பின்னால் போகக் கூடாது. 193 00:17:17,704 --> 00:17:21,040 - உண்மையிலேயே யார் கொன்றது எனக் கண்டுபிடிக்கணும். - நீதித்துறையினர் ஏன் பலிகடாவை ஏற்பாடு செய்யணும்? 194 00:17:22,209 --> 00:17:24,877 ஏனென்றால் நீதிபதி மெடோஸுக்கு உண்மையைப் பற்றி அக்கறை இல்லை. 195 00:17:26,421 --> 00:17:28,674 இல்லை, சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதில் மட்டும் தான் கவனம் செலுத்துவார். 196 00:17:29,258 --> 00:17:31,635 மேயரோ அல்லது துணை அதிகாரியோ கொலை செய்யப்பட்டிருந்தால், 197 00:17:32,928 --> 00:17:35,514 விஷயம் வேகமாக நகர்ந்திருக்கும். 198 00:17:36,348 --> 00:17:38,892 அல்லது, பக்கத்தில் இருப்பவர்கள் மீது பழியைப் போட்டுவிடுவார்கள். 199 00:17:38,892 --> 00:17:40,185 நீங்கள் அதை ஒப்புகொண்டால் மட்டுமே, 200 00:17:40,185 --> 00:17:42,479 இந்தப் பேட்ஜையும், குடியிருப்பையும் உன்னிடம் விட்டுவைப்பார்கள். 201 00:17:42,479 --> 00:17:44,940 ஆனால் அப்படி செய்வதும் உங்கள் தவறாகிவிடும், 202 00:17:44,940 --> 00:17:47,693 ஏனென்றால் உன்னை வெளியேற்றிவிட்டு பில்லிங்ஸை உள்ளே கொண்டு வர நினைக்கிறார்கள். 203 00:17:48,569 --> 00:17:49,736 உனக்கும் அது தான் வேண்டுமா? 204 00:17:52,030 --> 00:17:55,784 உண்மையிலேயே, மார்னஸை கொன்றது யாரென நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என நினைக்கிறேன், 205 00:17:55,784 --> 00:17:58,370 ஆனால் மார்னஸ், இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார். 206 00:17:59,329 --> 00:18:01,832 நீதித்துறையினர் அப்பாவி மக்களை சுத்தம் செய்ய அனுப்புவதை 207 00:18:01,832 --> 00:18:03,750 அவர் விரும்ப மாட்டார். 208 00:18:11,758 --> 00:18:12,968 {\an8}ஷெரிஃப் 209 00:18:18,307 --> 00:18:19,641 மதிய உணவிற்குப் பிறகு வருகிறேன். 210 00:18:19,641 --> 00:18:21,351 எங்கே போகிறீர்கள்? 211 00:18:22,728 --> 00:18:24,771 மார்னஸை கொன்றது யார் என்று கண்டுபிடிக்கப் போகிறேன். 212 00:18:24,771 --> 00:18:27,024 துணை அதிகாரி பில்லிங்ஸை உங்களுடன் அழைத்துச் செல்லணும். 213 00:18:27,608 --> 00:18:30,027 அவருக்கு ஒப்பந்தத்தைப் பற்றி தெரியும், உங்களுக்குத் தெரியாது. 214 00:18:30,027 --> 00:18:32,029 இதில் ஏதாவது தவறு ஏற்பட்டுவிட்டால், நீங்கள் கொலைகாரரைக் கண்டுபிடித்தால் கூட, 215 00:18:32,029 --> 00:18:33,739 நீதித்துறையினர் அதைத் தள்ளுபடி செய்துவிடுவர். 216 00:18:37,075 --> 00:18:38,076 நாம் போகலாம். 217 00:19:01,225 --> 00:19:02,518 ஹே. 218 00:19:03,018 --> 00:19:04,311 நீங்கள் தான் சார்லஸ் மார்ட்டினா? 219 00:19:04,895 --> 00:19:05,729 நான் தான் என்றால் என்ன செய்வீர்கள்? 220 00:19:05,729 --> 00:19:07,898 15 வருடங்களுக்கு முன்பு நிறைய குடியிருப்புகளில் திருடினீர்களா? 221 00:19:07,898 --> 00:19:09,525 அதற்கான தண்டனையை அனுபவித்துவிட்டேன். 222 00:19:09,525 --> 00:19:11,193 நேற்றிரவு எங்கிருந்தீர்கள் என எங்களுக்குத் தெரியணும். 223 00:19:11,193 --> 00:19:13,904 - மார்னஸை நான் கொன்றேனா எனக் கேட்கிறீர்களா? - அதைப் பற்றி ஒன்றும்... 224 00:19:13,904 --> 00:19:15,697 அவன் இயற்கையான முறையில் இறந்தான் எனச் சொல்லாதீர்கள். 225 00:19:16,532 --> 00:19:19,493 மார்னஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், அதைவிட மோசமான விஷயம் இருக்காது. 226 00:19:21,495 --> 00:19:22,913 ஆனால் நான் கொல்லவில்லை. 227 00:19:23,413 --> 00:19:26,667 நான் 62வது தளத்தில், பரிசோதனை செய்துக் கொண்டிருந்தேன். 228 00:19:27,376 --> 00:19:28,544 சரி. 229 00:19:29,253 --> 00:19:30,254 நன்றி. 230 00:19:32,047 --> 00:19:33,799 அவர் மருத்துவமனையில் இல்லையென்றாலும், 231 00:19:33,799 --> 00:19:35,634 அவரால் மார்னஸுக்கு ஈடு கொடுத்திருக்க முடியாது. 232 00:19:35,634 --> 00:19:37,719 அவர் கையைப் பார்த்தாயா? அவருக்கு நோய்க்கான அறிகுறி இருக்கிறது. 233 00:19:39,054 --> 00:19:40,055 அடுத்தது எங்கே போகிறோம்? 234 00:19:44,059 --> 00:19:45,644 - என்ன? - நீ எங்கு தங்கியிருக்கிறாய்? 235 00:19:46,186 --> 00:19:49,231 - இங்கிருந்து இரண்டு தளங்கள் கீழே. - சரி. நீ மதிய உணவை சாப்பிட வீட்டிற்குப் போகலாமே? 236 00:19:49,231 --> 00:19:51,942 நிச்சயம், உன் மனைவியும், குழந்தையும் உன்னைப் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள். 237 00:19:51,942 --> 00:19:53,026 11:00 மணி தான் ஆகிறது. 238 00:19:53,861 --> 00:19:55,237 தெரியும். சும்மா... 239 00:19:55,863 --> 00:19:59,157 ரொம்ப மன அழுத்தமாக இருக்கிறது, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். 240 00:19:59,783 --> 00:20:03,287 சான்விச் சாப்பிட்டுக் கொண்டே ஒப்பந்தத்தைப் படிக்கப் போகிறேன். அதைப்பற்றி சிறப்பாக சொல்கிறார்கள். 241 00:20:04,663 --> 00:20:06,290 1:00 மணிக்கு அலுவலகத்திற்குத் திரும்புகிறேன். 242 00:20:16,717 --> 00:20:17,551 கென்னடி, டோரிஸ் 243 00:20:17,551 --> 00:20:19,803 அந்தப்பக்கம் போன போது, மூக்கு உடைந்து, ரத்தம் வடிந்த நிலையில் அவரைப் பார்த்தேன். 244 00:20:19,803 --> 00:20:21,513 யார் அவருடைய மூக்கை உடைத்திருப்பார்கள்? 245 00:20:21,513 --> 00:20:23,265 அவருடைய ரசிகர்களில் ஒருவர் தான். 246 00:20:23,265 --> 00:20:26,476 பேட்ரிக், உன்னை சந்தித்ததிலிருந்தே அவளுக்கு பிரச்சினை தான் என்று எங்களுக்குத் தெரியும். 247 00:20:48,832 --> 00:20:51,001 பேட்ரிக் கென்னடி, ஷெரிஃப் வந்திருக்கிறேன். கதவைத் திறக்கிறீர்களா? 248 00:22:48,660 --> 00:22:49,870 யாரைத் தேடுகிறீர்கள்? 249 00:22:52,456 --> 00:22:53,624 பேட்ரிக் கென்னடி. 250 00:22:54,208 --> 00:22:55,209 அவர் இங்கில்லை. 251 00:23:05,260 --> 00:23:06,553 “...மோசமான அத்துமீறல்கள், 252 00:23:07,137 --> 00:23:09,181 இவை இரண்டையுமே ஷெரிஃப் துறையினர் ஆராய்ந்து, 253 00:23:09,181 --> 00:23:13,894 நீதித்துறையினருக்கு ஒரு மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.” 254 00:23:13,894 --> 00:23:15,729 பொறுப்புடைமை பகுதியைப் படி. 255 00:23:17,523 --> 00:23:19,233 - யாரது? - நான் தான் பால் பில்லிங்ஸ். 256 00:23:21,735 --> 00:23:23,111 உள்ளே வா, பால். 257 00:23:27,032 --> 00:23:28,492 உனக்கே டக் டிரம்புல்லைத் தெரியும், பால். 258 00:23:29,868 --> 00:23:32,996 - நிச்சயம். - டக் என்னைப் பின்பற்றுவதற்குப் பரிசீலிக்கப்பட்டவன். 259 00:23:36,208 --> 00:23:37,918 இதன் மீதியைப் பிறகு பார்க்கலாம். 260 00:23:49,179 --> 00:23:51,640 டக் டிரம்புல்? உங்களைப் பின்பற்றுபவனா? 261 00:23:51,640 --> 00:23:53,934 பரிசீலிக்கப்பட்டவன் என்று தானே சொன்னேன். 262 00:23:53,934 --> 00:23:57,104 தன்னைக் கருத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொண்டான். வேண்டாம் எனச் சொல்ல மனம் வரவில்லை. 263 00:23:57,604 --> 00:24:00,274 இருந்தாலும், ஒப்பந்தத்தைப் படிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது நல்ல விஷயம் தானே. 264 00:24:02,359 --> 00:24:06,196 உன் முதல் நாள் வேலையிலேயே நீதித்துறைக்கு வந்திருப்பது நம் புது ஷெரிஃபுக்குத் தெரியுமா? 265 00:24:06,196 --> 00:24:08,240 மதிய உணவிற்கு வீட்டிற்குச் சென்றதாக நினைக்கிறார். 266 00:24:09,324 --> 00:24:10,492 நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? 267 00:24:23,338 --> 00:24:26,508 மேல் தளத்திற்குச் செல்லும் பந்தயத்திற்காக மூடப்பட்டுள்ளது 268 00:24:34,057 --> 00:24:36,185 - ஹே, கென்னடி. - ஹே, இங்கு என்ன செய்கிறீர்கள்? 269 00:24:36,185 --> 00:24:38,478 பராமரிப்புத் துறையினர் இங்குதான் இருப்பீர்கள் எனச் சொன்னார்கள். 270 00:24:38,478 --> 00:24:40,355 துணை அதிகாரி மார்னஸ் இறந்ததை நினைத்து வருந்துகிறேன். 271 00:24:41,773 --> 00:24:44,193 சும்மா சொன்னேன். ரொம்ப சந்தோஷப்படுகிறேன். 272 00:24:45,277 --> 00:24:48,906 நேற்று, உன் மனைவியுடன் நாங்கள் பேச நினைப்பது முட்டாள்தனமான விஷயம் என்பதற்கு 273 00:24:48,906 --> 00:24:50,699 இரு காரணங்கள் இருப்பதாகச் சொன்னீர்கள். 274 00:24:50,699 --> 00:24:53,619 ஒரு காரணம், அவர் இறந்துவிட்டார். இரண்டாவது காரணம் என்ன? 275 00:24:55,621 --> 00:24:57,831 வந்து, எனக்கு குழப்பமாக இருக்கிறது. என்னைக் கைது செய்கிறீர்களா? 276 00:24:57,831 --> 00:24:59,666 - இல்லை. - என்ன தான் செய்கிறீர்கள்? 277 00:24:59,666 --> 00:25:01,126 பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புகிறேன். 278 00:25:06,548 --> 00:25:07,758 - ஹே, சாண்டி. - ஹாய். 279 00:25:14,056 --> 00:25:16,433 - எப்படி நடக்கிறது? - மெல்லமாக. 280 00:25:17,893 --> 00:25:20,270 அதை எவ்வளவு விரும்பினாலும், தூங்க முடியாவிட்டால், 281 00:25:20,270 --> 00:25:22,231 சில பக்கங்களைப் படித்தால் போதும், தூங்கி விடுவேன். 282 00:25:23,732 --> 00:25:26,193 - மதிய உணவு எப்படி இருந்தது? - நான் உட்காரலாமா? 283 00:25:30,072 --> 00:25:33,158 நான் வீட்டிற்குப் போகவில்லை. நீதித்துறைக்குப் போனேன். 284 00:25:33,992 --> 00:25:35,494 அடடா. சிம்சிற்கு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டாயா? 285 00:25:35,494 --> 00:25:37,246 இதற்குள்ளாக நான் இந்தளவு சொதப்பியதை நம்ப முடியவில்லை. 286 00:25:37,246 --> 00:25:39,081 உன் நம்பிக்கையைப் பெற அதிக முயற்சி செய்ய வேண்டும் என தெரியும், 287 00:25:39,081 --> 00:25:41,917 இது சிறந்த முதல் படியாக இல்லாமல் இருக்கலாம். 288 00:25:41,917 --> 00:25:44,461 அவர்கள் விசாரணை எப்படி நடக்கிறது என்று பார்க்க விரும்பினேன். 289 00:25:44,461 --> 00:25:46,129 நீதித்துறையினர் சொந்தமாக விசாரணை செய்வார்களா? 290 00:25:46,129 --> 00:25:48,131 தள பிரதிநிதியின் அறிக்கைகளை முதலில் பெறுவார்கள். 291 00:25:48,799 --> 00:25:52,719 அதிகாரபூர்வமாக இல்லாதவர்களிடமிருந்து அடுத்த அறிக்கைகளைப் பெறுவார்கள். 292 00:25:52,719 --> 00:25:53,887 ஆம், கவனிப்பவர்கள். 293 00:25:54,638 --> 00:25:56,223 அவர்கள் தான், ஆனால் நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம். 294 00:25:56,974 --> 00:25:59,059 - நீங்கள் எப்படி அழைப்பீர்கள்? - சைலோவின் நண்பர்கள். 295 00:26:00,435 --> 00:26:03,021 அவர்கள் சொல்வது எதுவும் நீதிமன்றத்தில் நிற்காது. 296 00:26:04,565 --> 00:26:05,566 ஆனால்... 297 00:26:06,358 --> 00:26:07,860 ஆலோசனைகள் கொடுக்க முடியும். 298 00:26:07,860 --> 00:26:11,864 - அட, அதை சொல்வது உனக்கு வலிக்கிறது. - உடன்படிக்கையிலில்லை என்பதால் எனக்குப் பிடிக்காது. 299 00:26:13,740 --> 00:26:15,158 ஆலோசனை சொல்லும் நண்பர்களெல்லாம் யார்? 300 00:26:16,159 --> 00:26:17,619 ரால்ஃப் மெல்பி. 301 00:26:17,619 --> 00:26:20,163 அவன் பேப்பர் துறையில், முதல் ஷிப்டில் வேலை செய்கிறான். 302 00:26:20,163 --> 00:26:22,833 அவன் நடு தளத்திற்கு வந்து தண்ணீரில் விஷம் கலந்திருக்கலாம், 303 00:26:22,833 --> 00:26:25,252 நேற்றிரவு அவன் மார்னஸை எதிர்த்து சண்டையிட்டிருக்கலாம். 304 00:26:25,252 --> 00:26:29,256 “சூதாடி, திருடன், இரு சிறு சண்டைகள்.” இப்போது ஏன்? 305 00:26:29,256 --> 00:26:30,716 அவனை விசாரிக்க வேண்டும். 306 00:26:35,012 --> 00:26:37,431 ஹே, சாண்டி, எனக்கு கைது செய்வதற்கான வாரண்ட் கொடுப்பாயா? 307 00:26:37,431 --> 00:26:39,016 - யாருக்காக? - பேட்ரிக் கென்னடி. 308 00:26:39,016 --> 00:26:41,852 - என்ன? இல்லை. ரால்ஃப் மெல்பி. - முதலில் கென்னடி. 309 00:26:41,852 --> 00:26:44,146 அது கிடைத்தவுடன் என்னை ரேடியோவில் அழைக்கிறாயா? 310 00:26:44,146 --> 00:26:47,608 - எங்கே போகிறாய்? - உங்களுக்கு செய்திகள் வந்துள்ளன. ஹே. 311 00:26:49,443 --> 00:26:50,444 ஹே. 312 00:26:51,028 --> 00:26:53,238 நிக்கல்ஸ், கொஞ்சம் நிற்கிறாயா? 313 00:26:54,489 --> 00:26:56,491 - ஹே. - செய்திகள் படிக்க எனக்கு நேரமில்லை, சரியா... 314 00:26:56,491 --> 00:27:00,704 எந்த செய்தியும் வரவில்லை. எனக்கு... என்ன நடக்கிறது என்று தெரிய வேண்டும். 315 00:27:02,581 --> 00:27:06,835 நீதித்துறையில் தன் நண்பர்களிடம் கேட்டுவிட்டு, பில்லிங்ஸ் ஒரு பெயர் சொன்னான். ரால்ப் மெல்பி. 316 00:27:06,835 --> 00:27:09,087 மெல்பியை கைது செய்து என் நேரத்தை நான் வீணாக்கும் போது 317 00:27:09,087 --> 00:27:10,380 தங்கள் பலிகடாவை கைது செய்வார்கள். 318 00:27:10,380 --> 00:27:11,465 - பேட்ரிக் கென்னடி. - ஆமாம். 319 00:27:11,465 --> 00:27:12,925 என்னை திறமையற்றவளாக காட்டி, 320 00:27:12,925 --> 00:27:15,761 இயந்திரவியல் துறைக்கே என்னை திரும்ப அனுப்பி, பில்லிங்ஸை ஷெரிஃபாக்குவார்கள். 321 00:27:16,261 --> 00:27:18,222 கென்னடியைத் தான் பலிகடாவாக்கப் போகிறார்கள் என்று தெரியுமா? 322 00:27:18,222 --> 00:27:20,682 மார்னஸின் சுவற்றில் தேடும் போது, எலி விஷமும், 323 00:27:20,682 --> 00:27:22,142 ஒரு படமும் கிடைக்கப் போகிறது. 324 00:27:22,142 --> 00:27:23,185 உனக்கு எப்படி தெரியும்? 325 00:27:24,895 --> 00:27:27,648 அவன் அவர்களது பலிகடா என்றால், நீங்கள் கைது செய்ய வாரண்ட் கேட்டால் 326 00:27:27,648 --> 00:27:30,025 நீதித்துறையினர் ஒரு ரவுடியை அனுப்பி அவனை தீர்த்து விடுவார்கள். 327 00:27:30,025 --> 00:27:31,109 அதனால் தான் நான் போகிறேன். 328 00:27:32,861 --> 00:27:39,034 ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று. 329 00:27:42,037 --> 00:27:44,081 போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள். 330 00:27:53,924 --> 00:27:56,301 நீதித்துறையினர் வந்திருக்கிறேன். கதவை திற. 331 00:27:57,302 --> 00:27:58,554 பேட்ரிக் கென்னடியைத் தேடுகிறாயா? 332 00:27:59,888 --> 00:28:02,683 ஆம், அவரது மனைவி போன வருடம் இறந்ததை தெரிந்துகொள்ள ஹவுசிங்கிற்கு கொஞ்சம் நேரமானது. 333 00:28:02,683 --> 00:28:04,685 ஆறு மாதங்களுக்கு முன்பு அவரை ஒற்றை அறைக்கு மாற்றி, 334 00:28:04,685 --> 00:28:06,562 இங்கே வயதான தம்பதியினரை குடி வைத்தார்கள். 335 00:28:06,562 --> 00:28:09,648 அதனால் தான், நீதித்துறையில் இந்த முகவரி வைத்திருக்கிறார்கள் போல. 336 00:28:09,648 --> 00:28:10,732 தெரியவில்லை. 337 00:28:11,233 --> 00:28:13,610 ஏனென்றால் நேற்று நானும் மார்னஸும், இங்கே வந்தோம். 338 00:28:14,653 --> 00:28:16,196 எல்லோரும் தவறு செய்யலாம், இல்லையா? 339 00:28:17,322 --> 00:28:19,575 தவறான வீட்டில் ஆதாரத்தை வைத்தது உன் தவறு. 340 00:28:26,039 --> 00:28:26,957 ஹே! 341 00:28:34,840 --> 00:28:35,841 கவனம்! 342 00:28:47,019 --> 00:28:48,478 போ! வழிவிடுங்கள்... 343 00:29:33,857 --> 00:29:36,777 - என்ன செய்கிறாய்? முட்டாள். - ஹே! என்ன இது? 344 00:30:20,821 --> 00:30:21,947 அம்மா, பாருங்களேன். 345 00:30:37,671 --> 00:30:39,631 - அங்கே யாரோ இருக்கிறார்கள். - கவனம்! 346 00:30:39,631 --> 00:30:40,883 யாராவது அவளுக்கு உதவுங்கள்! 347 00:30:46,722 --> 00:30:48,599 - யாராவது அவளுக்கு உதவுங்கள்! - ஹே, யாராவது உதவுங்கள்! 348 00:31:06,116 --> 00:31:07,201 போங்கள். 349 00:31:19,671 --> 00:31:21,715 நீ யாரை துரத்தினாய் என்று எனக்குத் தெரியும். 350 00:31:21,715 --> 00:31:25,010 டக் டிரம்புல், நீதித்துறையின் பாதுகாவலர். கைது செய்ய வாரண்ட் வாங்குகிறேன். 351 00:31:25,802 --> 00:31:27,930 நான் வரும் வரை நீ காத்திருக்கலாமே. 352 00:31:27,930 --> 00:31:30,474 கென்னடியின் வீட்டை சோதிக்கச் சென்றேன். 353 00:31:30,474 --> 00:31:32,809 யாரோ ஒருவன் என்னை மாடியிலிருந்து கீழே தள்ளுவான் என நினைக்கவில்லை. 354 00:31:36,980 --> 00:31:38,982 ஹே, கென்னடியின் வீட்டு எண் என்ன தெரியுமா? 355 00:31:38,982 --> 00:31:40,776 2215, ஏன்? 356 00:31:41,693 --> 00:31:44,112 இதற்கும் கென்னடிக்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறேன். 357 00:32:09,513 --> 00:32:10,681 மின்சார மீட்டர்கள் 358 00:32:12,432 --> 00:32:14,184 துப்புரவு இடம் 359 00:32:19,439 --> 00:32:22,150 டக்ளஸ். இங்கே என்ன செய்கிறாய்? 360 00:32:23,861 --> 00:32:26,947 - ஒரு காலத்தில் உன்னைப் பின்தொடர்ந்தேன். - முயற்சியைக் காட்டுகிறது. 361 00:32:27,698 --> 00:32:28,949 திறமை. 362 00:32:29,616 --> 00:32:32,077 மற்றும் மோசமான கீழ்ப்படிதல். 363 00:32:33,662 --> 00:32:34,663 மன்னிக்கவும். 364 00:32:34,663 --> 00:32:37,457 இந்த கதவிற்கு பின் என்ன இருக்கிறது என்று தெரியுமா? 365 00:32:38,041 --> 00:32:39,751 - தெரியாது, சார். - நல்லது. 366 00:32:40,335 --> 00:32:43,046 நிழல் போல என்னைப் பின்பற்ற நினைத்தால், தெரிந்து கொள்வாய். 367 00:32:43,046 --> 00:32:44,506 உன் கையில் என்ன காயம்? 368 00:32:46,175 --> 00:32:47,009 சேமிப்பறை 369 00:32:49,011 --> 00:32:51,054 - உன்னிடம் குறிப்பு இருக்கிறதா? - ஆம். 370 00:32:58,729 --> 00:33:01,565 நல்லது. இதை செய்ய ஒரு வழி இருக்கிறது என நினைக்கிறேன். 371 00:33:01,565 --> 00:33:03,483 - எப்படி? - அதை நான் யோசிக்கிறேன். 372 00:33:05,819 --> 00:33:07,905 இது எனக்குப் பிடித்த நேரம். 373 00:33:09,948 --> 00:33:12,326 அமைதியாக, நடமாட்டம் இல்லாமல். 374 00:33:14,036 --> 00:33:16,788 டக்ளஸ், நான் வெளிவந்த அந்த கதவு, 375 00:33:18,332 --> 00:33:22,044 என் அப்பா தான் முதல்முறையாக அதை எனக்குக் காண்பித்தார். 376 00:33:24,421 --> 00:33:25,672 அவர் ஒரு துப்புரவு தொழிலாளி. 377 00:33:26,673 --> 00:33:30,093 அவரையும், என் குடும்பத்தையும் மக்கள் கேவலமாக நினைத்தனர். 378 00:33:30,761 --> 00:33:33,180 உடன்படிக்கையின் தத்துவம் நம் எல்லோருக்கும் தெரியும். 379 00:33:33,722 --> 00:33:36,808 சைலோவில் உயிர்பிழைத்திருக்க நாம் எல்லோரும் பங்களிக்கிறோம். 380 00:33:38,101 --> 00:33:40,145 ஆனால் துப்புரவு செய்பவர் அப்படியே தான் இருப்பார். 381 00:33:43,524 --> 00:33:45,734 நான் துப்புரவு தொழிலாளியின் மகன். 382 00:33:47,110 --> 00:33:49,363 என் அப்பாவை, என் அம்மா மோசமாக நடத்தினாங்க, 383 00:33:49,363 --> 00:33:51,323 ஆனாலும் அவர் எதுவும் சொல்லவில்லை. 384 00:33:53,242 --> 00:33:58,580 என் 14 வயதில், சக மாணவனுடன் சண்டை போட்டேன். 385 00:33:59,248 --> 00:34:02,125 ரிச்சர்ட் எலியட். என்னைக் கொடுமைப்படுத்தினான். 386 00:34:02,626 --> 00:34:03,836 என் அப்பா தெரிந்துக் கொண்டு, 387 00:34:03,836 --> 00:34:07,714 அதை எதிர்த்து, நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடுவாரோ என்று பயந்தேன். 388 00:34:08,632 --> 00:34:09,632 ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. 389 00:34:12,469 --> 00:34:14,263 என் மனது ஏமாந்தது. 390 00:34:15,722 --> 00:34:17,724 பிறகு ஒருநாள், பள்ளிக்குப் போனேன், 391 00:34:19,268 --> 00:34:20,768 ரிச்சர்ட் ஏலியட் அழுது கொண்டிருந்தான். 392 00:34:21,270 --> 00:34:25,524 125வது தளத்தில் அவன் அப்பாவிற்கு வேலை மாற்றப்பட்டு, அவர்கள் கிளம்புகிறார்கள். 393 00:34:25,524 --> 00:34:28,902 சுலபமாக, என் பிரச்சினை தீர்ந்தது. 394 00:34:31,405 --> 00:34:32,614 அவருக்கு வேலை மாறியதில்... 395 00:34:35,158 --> 00:34:38,036 என் அப்பாவிற்கு சம்பந்தம் உண்டோ என்று நான் யோசித்ததுண்டு. 396 00:34:40,289 --> 00:34:43,833 அவர் வெறும் துப்புரவு தொழிலாளி. இல்லையா? 397 00:34:45,543 --> 00:34:49,339 ஒருநாள் காலை, அவர் என்னிடம் 398 00:34:51,132 --> 00:34:52,967 “அவனோடு இன்னும் ஏதாவது பிரச்சினை இருக்கா?” என்றார். 399 00:34:54,011 --> 00:34:56,429 அவரைப் பார்த்தேன். அவர் சொன்ன விதத்திலேயே புரிந்தது. 400 00:34:56,429 --> 00:34:58,432 அவரை பார்த்து, “எப்படி?” என்றேன். 401 00:35:00,684 --> 00:35:04,938 என்னிடம் ஒன்று காண்பிக்க வேண்டும் என்று சொல்லி, இந்த கதவிற்கு அழைத்து வந்தார். 402 00:35:05,522 --> 00:35:07,608 நான் அவரைப் பின்பற்ற விரும்பினால், 403 00:35:07,608 --> 00:35:11,862 என் வாழ்க்கையே மாற்றக்கூடிய ஒரு முடிவை எடுத்தாக வேண்டும். 404 00:35:13,655 --> 00:35:15,365 அந்த கதவை தாண்டிப் போனால், 405 00:35:15,365 --> 00:35:18,202 அந்தப் பக்கத்தில் இருப்பதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது. 406 00:35:18,827 --> 00:35:21,997 என் நண்பர்கள், குடும்பத்தார், என் மனைவியிடம் கூட. 407 00:35:22,581 --> 00:35:27,127 ஒரு கணக்காளர், கிளர்க், அல்லது துப்புரவு பணியாளர் மட்டும் தான் என்று 408 00:35:27,127 --> 00:35:28,253 அவர்கள் நினைக்கக்கூடும். 409 00:35:29,963 --> 00:35:31,256 ஆனால் எனக்கு உண்மை தெரியும். 410 00:35:32,007 --> 00:35:33,800 அந்தக் கதவுக்கு பின்னால் இருப்பவர்கள் தான், 411 00:35:35,135 --> 00:35:38,222 சைலோவின் மிக முக்கிய வேலைகளைச் செய்கிறார்கள். 412 00:35:40,724 --> 00:35:43,727 10,000 மக்களை உயிரோடு வைத்திருக்கும் வேலை. 413 00:35:47,689 --> 00:35:49,066 நீ கெடுத்துவிட்டாய், டக். 414 00:35:50,192 --> 00:35:53,362 இரு முறை. ரொம்ப மோசமாக. 415 00:35:54,571 --> 00:35:57,407 - ஜார்ஜ் வில்கின்ஸ் விஷயத்திலும்... - உனக்கு நடந்தது தெரியுமா? 416 00:35:57,407 --> 00:35:59,660 ...பேட்ரிக் கென்னடி விஷயத்திலும். 417 00:36:03,205 --> 00:36:06,792 நானும் மோசமாக கெடுத்திருக்கிறேன். பலமுறைகள். 418 00:36:08,126 --> 00:36:11,338 நம்மால் முடிந்ததைச் செய்யும் மனிதர்கள் நாம். 419 00:36:12,422 --> 00:36:16,969 என்னைப் பின்பற்றுபவன், உற்சாகமும், அர்ப்பணிப்பும் உள்ளவனாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். 420 00:36:19,555 --> 00:36:20,889 நான் முடிவெடுத்து விட்டேன். 421 00:36:25,310 --> 00:36:30,983 டக்ளஸ் டிரம்புல், தெளிந்த மனதுடன் நீ என்னை நிழல் போல பின்பற்றுவதாக சத்தியம் செய்வாயா? 422 00:36:31,608 --> 00:36:32,484 செய்கிறேன். 423 00:36:33,652 --> 00:36:39,241 சைலோவின் மக்களை காப்பாற்ற, சேவை செய்ய எதுவும் செய்வாயா? 424 00:36:39,867 --> 00:36:40,951 செய்வேன். 425 00:36:40,951 --> 00:36:44,371 சைலோவின் மக்களுக்கு சேவை செய்து, காப்பாற்ற உன்னிடம் இருக்கும் 426 00:36:45,581 --> 00:36:48,709 எல்லாவற்றையும் கொடுக்கத் தயாராக இருக்கிறாயா? 427 00:36:48,709 --> 00:36:49,793 ஆமாம். 428 00:36:49,793 --> 00:36:50,878 நல்லது. 429 00:36:53,547 --> 00:36:54,840 இல்லை! 430 00:37:03,599 --> 00:37:06,602 டக்ளஸ் டிரம்புல், அவன் மேயர் ஜான்ஸ் மற்றும் துணை அதிகாரி மார்னஸைக் கொன்று, 431 00:37:06,602 --> 00:37:08,854 பேட்ரிக் கென்னடி மீது பழி போட நினைத்தான். 432 00:37:08,854 --> 00:37:12,107 கென்னடி மீது பழி போடுவது மட்டும் அவன் நோக்கமில்லை, 433 00:37:12,107 --> 00:37:14,568 அவனை கொன்று தற்கொலை போல காட்ட நினைத்தான். 434 00:37:14,568 --> 00:37:16,737 கென்னடி வாழாத ஒரு வீட்டில் ஆதாரத்தை வைத்தது பற்றி 435 00:37:16,737 --> 00:37:21,408 நான் டிரம்புல்லிடம் கேட்ட போது, ஓடி விட்டான். 436 00:37:22,159 --> 00:37:24,453 நேற்றிரவு, கைது செய்யப்படப் போவதை தெரிந்து, 437 00:37:25,287 --> 00:37:26,663 டிரம்புல் தற்கொலை செய்துக் கொண்டான். 438 00:37:26,663 --> 00:37:30,417 அவன் பாக்கெட்டில், ஒரு குறிப்பைப் பார்த்தோம். 439 00:37:31,126 --> 00:37:36,089 அதைக் கென்னடி மீது வைக்கவிருந்தான் என நினைக்கிறோம். அவனுக்கும் அது பொருந்துகிறது. 440 00:37:37,591 --> 00:37:38,842 எங்களுக்குத் தெரியவில்லை... 441 00:37:38,842 --> 00:37:40,260 காரணம். 442 00:37:40,260 --> 00:37:44,097 நீதித்துறையில் ஏழு வருடம் வேலைப் பார்த்த ஊழியர் எதற்காக மேயர் மற்றும் மார்னஸைக் கொன்றார் 443 00:37:44,097 --> 00:37:46,016 என்பதற்கான காரணம் உனக்குத் தெரியாது. 444 00:37:46,016 --> 00:37:48,227 இல்லை, ஆனால்... 445 00:37:48,227 --> 00:37:50,521 நான் டிரம்புலோடு நெருக்கமாக வேலை செய்யவில்லை, ஆனாலும் இதற்கான முகாந்திரம் இல்லை. 446 00:37:51,188 --> 00:37:53,815 திரு. சிம்ஸ், உங்களுக்கு ஏதாவது அறிகுறி தெரிந்ததா? 447 00:37:54,525 --> 00:37:58,028 டிரம்புல் வளரும் போது, மார்னஸ் நடு தளத்தின் துணை அதிகாரியாக இருந்தார். 448 00:37:58,028 --> 00:38:01,823 ஒருவேளை, அப்போது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். 449 00:38:01,823 --> 00:38:03,617 தெரியவில்லை. நாங்கள் விசாரிக்கிறோம். 450 00:38:07,162 --> 00:38:08,747 அவனைப்பற்றி விசாரித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். 451 00:38:09,498 --> 00:38:12,876 மேயர் ஜான்ஸ் மற்றும் துணை அதிகாரி மார்னஸைக் கொன்றவன் கிடைத்துவிட்டான்... 452 00:38:14,628 --> 00:38:15,629 இறந்துவிட்டான். 453 00:38:18,632 --> 00:38:21,134 இது வதந்திகள் மற்றும் சதி திட்டங்களை நீக்கி விடும். 454 00:38:21,134 --> 00:38:22,344 ஆமாம். 455 00:38:26,473 --> 00:38:28,100 - நன்றி. - நன்றி. 456 00:38:29,434 --> 00:38:32,604 எலி விஷத்தை நான் பண்ணைக்கு எடுத்துச் செல்கிறேன், மற்றவற்றை நீ அலுவலகத்திற்கு எடுத்துச் செல்கிறாயா? 457 00:38:32,604 --> 00:38:33,689 சரி. 458 00:38:36,817 --> 00:38:39,319 நாம் பார்ப்பதற்கு முன்னரே அந்த படம் மற்றும் எலி விஷம் 459 00:38:39,319 --> 00:38:41,029 வீட்டில் இருந்தது என்பது உனக்கு ஏற்கனவே தெரியும். 460 00:38:42,322 --> 00:38:43,699 நீ எப்போது உள்ளே போனாய்? 461 00:38:43,699 --> 00:38:46,034 நீ உன் நீதித்துறை நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது. 462 00:38:46,034 --> 00:38:49,413 - எப்படி உள்ளே போனாய்? - இயந்திரவியல் துறையில் சில கற்றுக்கொண்டேன். 463 00:38:49,413 --> 00:38:51,164 சட்டவிரோதமான தேடல் மற்றும் கைப்பற்றல் பற்றிய உடன்படிக்கையின் 464 00:38:51,164 --> 00:38:54,084 - பகுதியை நிச்சயம் நீ பிடித்திருக்க மாட்டாய். - இல்லை, படித்தேன். 465 00:38:54,084 --> 00:38:55,502 நீ என்ன செய்கிறாய் என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை? 466 00:38:56,253 --> 00:38:58,589 - ஏனெனில், நான் உன்னை நம்பவில்லை. - இப்போது நம்புகிறாயா? 467 00:38:59,173 --> 00:39:02,134 ஆமாம். நீ என்னை நம்பும் அளவுக்கு. 468 00:39:15,981 --> 00:39:20,110 நாளை என்னைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், எனக்கு வேலை மாற்றப்பட்டுவிட்டது. 469 00:39:21,528 --> 00:39:23,947 - என்ன? - 105வது தளத்தில் இருக்கும் ஸ்டேஷனுக்கு. 470 00:39:25,616 --> 00:39:26,700 ஏன்? 471 00:39:27,659 --> 00:39:28,827 நான் தான் கேட்டேன். 472 00:39:30,495 --> 00:39:31,663 என்னாலா? 473 00:39:32,623 --> 00:39:34,291 இல்லை, என் குடும்பம் அங்கு இருக்கிறது. 474 00:39:37,920 --> 00:39:41,089 பொறு, எனக்கு உன் உதவி தேவைப்பட்டால், 475 00:39:41,089 --> 00:39:43,091 மார்னஸைக் கொன்றவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னாய். 476 00:39:43,967 --> 00:39:49,681 ஆமாம், மன்னிக்கவும். உங்களால் கண்டுபிடிக்க முடியும் என்று நினைக்கவில்லை. 477 00:39:51,475 --> 00:39:53,060 உன் மனதை மாற்ற வாய்ப்பிருக்கிறதா? 478 00:39:54,978 --> 00:39:56,897 இல்லை, மேல் தளத்தில் இருப்பது சலித்துவிட்டது. 479 00:39:58,398 --> 00:40:00,776 சில விஷயங்களுக்காக நான் ஏங்குவேன், ஆனால்... 480 00:40:01,652 --> 00:40:03,487 கண்காணிக்கப்படுவதைப் பற்றி நிச்சயம் ஏங்க மாட்டேன். 481 00:40:05,322 --> 00:40:06,156 யாரால்? 482 00:40:07,866 --> 00:40:09,201 யாரால் என்று தெரியவில்லை. 483 00:40:10,494 --> 00:40:11,578 அல்லது எப்படி என்றும். 484 00:40:13,121 --> 00:40:19,211 ஹே. நான் இங்கே வந்தபோது, கீழ் தள மக்கள் என்ன சாப்பிடுவார்கள் என தெரியாது என்று சொன்னாய். 485 00:40:19,878 --> 00:40:21,004 105வது தளத்தில் உன் குடும்பம் இருக்கிறதா? 486 00:40:21,004 --> 00:40:22,673 அது நடு தளத்திற்கு கீழே, அடித் தளம் கிடையாது. 487 00:40:22,673 --> 00:40:23,966 - சரி. - நாங்கள் குழந்தைகளைச் சாப்பிட மாட்டோம். 488 00:40:28,387 --> 00:40:29,471 நீங்கள் நல்ல விஷயம் செய்தீர்கள். 489 00:40:32,099 --> 00:40:36,812 பேட்ரிக் கென்னடி மோசமானவன் தான், ஆனால், இறக்கக் கூடாது. 490 00:40:36,812 --> 00:40:39,606 - அதுவும் அவன் செய்யாத விஷயத்திற்காக. - எனக்கு மகிழ்ச்சி கொடுப்பது... 491 00:40:39,606 --> 00:40:41,942 அது பெரிய விஷயம் இல்லை. இப்பவும் எனக்கு உங்களைப் பிடிக்காது. 492 00:40:44,027 --> 00:40:45,028 ஷெரிஃப். 493 00:40:55,956 --> 00:40:57,457 கொஞ்சம் மது தரவா? 494 00:40:57,457 --> 00:41:00,502 மேயர் ஜான்ஸின் சேகரிப்புகளை விரைவாகப் பார்க்கிறேன். 495 00:41:00,502 --> 00:41:02,296 - இல்லை, வேண்டாம். நன்றி. - நிஜமாகவா? 496 00:41:02,296 --> 00:41:04,256 - ஆமாம். - உட்காரு. 497 00:41:08,719 --> 00:41:14,099 சிம்சிற்கு திருப்தி கொடுப்பதை நான் வெறுத்தாலும், 498 00:41:14,099 --> 00:41:16,351 அவன் சரியாக சொல்லி இருக்கலாம். 499 00:41:16,351 --> 00:41:18,604 மேல் தளத்திற்குச் செல்லும் ஓட்டப்பந்தயம் உற்சாகம் கொடுத்தது, 500 00:41:18,604 --> 00:41:21,273 ஆனால் நமக்குத் தேவை “மன்னிப்பு தின விடுமுறை” 501 00:41:22,482 --> 00:41:25,652 அப்போது மக்கள் வெறித்தனமாக இருப்பார்கள், 502 00:41:25,652 --> 00:41:28,113 எனவே நீயும், உன் உதவியாளர்களும் எல்லா இடத்திலும் இருக்க வேண்டும். 503 00:41:29,865 --> 00:41:30,866 சரி. 504 00:41:31,950 --> 00:41:33,952 அதைப் பற்றி மட்டும் பேச அழைக்கவில்லை. 505 00:41:34,995 --> 00:41:39,583 உன்னைத் தவறாக நினைத்துவிட்டேன் என்று சொல்ல விரும்பினேன். 506 00:41:40,584 --> 00:41:46,089 நீ ஷெரிஃபாக வேண்டும் என்று ஹோல்ஸ்டன் விரும்பிய காரணத்தை இப்போது புரிந்துக்கொள்கிறேன். 507 00:41:46,089 --> 00:41:48,258 எனவே, நான் மேயராக இருக்கும் வரை, 508 00:41:48,842 --> 00:41:52,846 அது சில மாதங்கள் மட்டும் தான் என்று நினைக்கிறேன், 509 00:41:53,972 --> 00:41:56,350 என்னால் முடிந்தளவுக்கு உனக்கு உதவ விரும்புகிறேன். 510 00:41:56,934 --> 00:41:58,393 இப்போது உனக்கு ஏதாவது வேண்டுமா? 511 00:42:01,313 --> 00:42:05,400 - இரண்டு நாட்கள் விடுமுறை. - ஷெரிஃப்பாக கொஞ்ச காலம் தானே இருந்தாய்? 512 00:42:05,400 --> 00:42:07,319 நான் இயந்திரவியல் துறைக்கு போக விரும்புகிறேன். 513 00:42:07,319 --> 00:42:09,988 இங்கே நீடிப்பேன் என நினைக்கவில்லை, எனவே நிறைய பொருட்களைக் கொண்டு வரவில்லை, ஆக... 514 00:42:09,988 --> 00:42:11,907 அதைச் செய்ய நம்மிடம் கூலியாட்கள் இருக்கிறார்கள். 515 00:42:11,907 --> 00:42:14,826 குட்பை சொல்ல விரும்புகிறேன், சரியா? 516 00:42:15,494 --> 00:42:18,789 சரி. இரண்டு நாட்களில் சந்திக்கலாம். 517 00:42:20,290 --> 00:42:21,291 நன்றி. 518 00:42:40,936 --> 00:42:42,187 ஹே. 519 00:42:42,938 --> 00:42:44,022 ஹே. 520 00:42:44,857 --> 00:42:46,191 என்ன வேலை செய்கிறாய்? 521 00:42:48,068 --> 00:42:49,278 பார்க்க விரும்புகிறீர்களா? 522 00:42:58,412 --> 00:43:02,875 நள்ளிரவில், இவை தான் வானிலுள்ள விளக்குகள். 523 00:43:07,504 --> 00:43:09,464 - இவை என்ன? - தெரியவில்லை. 524 00:43:10,716 --> 00:43:14,094 இந்த அமைப்பை நெடுங்காலமாக பார்த்து வருகிறேன். 525 00:43:14,094 --> 00:43:17,848 அவை மீண்டும் மீண்டும், ஒரு பெரிய வட்டத்தில் வருகின்றன. 526 00:43:17,848 --> 00:43:20,058 நடுவிலிருந்து தூரம் மாதாந்திர நகர்வின் டிராக்கர் 527 00:43:22,603 --> 00:43:23,812 இதோ. 528 00:43:25,814 --> 00:43:26,815 இதோ. 529 00:43:30,194 --> 00:43:31,195 தெரிகிறதா? 530 00:43:34,364 --> 00:43:35,949 ஒரு “டபிள்யு” தெரிகிறது. 531 00:43:37,159 --> 00:43:39,578 - இதுவரை இதை கவனித்ததே இல்லை. - ஆம், இப்போது பார்த்துவிட்டீர்களே. 532 00:43:44,124 --> 00:43:48,003 நமக்குத் தெரியாதவற்றின் பட்டியலில் இதைச் சேர்ப்பேன். 533 00:44:41,807 --> 00:44:44,393 இரவில் வானத்தில் விளக்குகள் உண்டு என்பது தெரியுமா? 534 00:44:44,393 --> 00:44:45,477 எப்படிச் சொல்கிறாய்? 535 00:44:45,477 --> 00:44:49,022 மேல் தள கேண்டீனின் காட்சி நம்முடையதை விட சிறப்பாக இருக்கிறது. 536 00:44:49,022 --> 00:44:52,442 - ரொம்ப ஆச்சரியமாக இருக்கே. - இரவில் வானத்தில் விளக்குகள் இருக்கு. 537 00:44:52,943 --> 00:44:54,027 சரி, அவை என்ன? 538 00:44:54,736 --> 00:44:56,655 உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன். 539 00:44:57,239 --> 00:44:59,867 நீங்கள் அனுப்பிய ஸ்நாக்ஸில், ஒன்றைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஹாங்க் சாப்பிட்டுவிட்டான். 540 00:45:01,493 --> 00:45:03,120 எல்லாவற்றையும் சாப்பிட்டிருப்பான் என நினைத்தேன். 541 00:45:03,745 --> 00:45:04,872 அவன் பெரிய ஆள். 542 00:45:06,582 --> 00:45:07,916 இது எவ்வளவு பழையது? 543 00:45:08,584 --> 00:45:09,585 இன்று என்ன நாள்? 544 00:45:13,046 --> 00:45:16,884 மேல் தளத்தில், உன்னுடைய புதுக் கனவு வேலை எப்படி இருக்கிறது? 545 00:45:18,218 --> 00:45:19,553 - நன்றாக இருக்கு. - நன்றாகவா? அப்படியா? 546 00:45:20,137 --> 00:45:21,263 தெரியுமா, டாமி மார்ஷல் 547 00:45:21,263 --> 00:45:24,099 படிகளின் கடைசியில் உள்ள வெண்டிலேஷன் ஃபேனில் வேலை செய்தான். 548 00:45:24,641 --> 00:45:28,353 ஒரு அங்குல இடைவெளியில், இதிலிருந்து அவன் தலை தப்பியது. 549 00:45:28,937 --> 00:45:30,898 நீ சுவர் தடுப்பில் தொங்கியதை மக்கள் பார்த்தார்கள். 550 00:45:30,898 --> 00:45:35,027 ஜூல்ஸ், விஷயம் பரவாது என்று நினைத்தாயா? என்ன நடக்கிறது? 551 00:45:35,611 --> 00:45:36,987 - உங்களிடம் சொல்ல முடியாது. - என்னிடம் சொல்ல முடியாதா... 552 00:45:36,987 --> 00:45:38,113 இல்லை, என்னால் முடியாது. 553 00:45:40,657 --> 00:45:43,869 அடச்சே. இது நம் ஒப்பந்தம் இல்லை. 554 00:45:43,869 --> 00:45:46,788 நம் வேலையை செய்துக் கொண்டு, சைலோவை நடத்த வேண்டும், 555 00:45:46,788 --> 00:45:49,583 ஆனால் அவர்கள் கொலை போன்ற விஷயங்களைசெய்யக்கூடாது. 556 00:45:49,583 --> 00:45:52,294 சடலங்கள் கீழே விழுந்தால், மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள். 557 00:45:52,294 --> 00:45:55,631 விரைவிலேயே, கேள்விகள் பதில்களை எதிர்பார்க்கும், 558 00:45:55,631 --> 00:45:58,425 - பதில்கள் மக்களுக்குப் பிடிக்காவிட்டால்... - ஹே, ஹே, ஹே. 559 00:45:58,425 --> 00:46:01,261 கிளர்ச்சி பற்றி பேசுகிறீர்களா? இங்கே இருக்கிறேன். நான் ஷெரிஃப். 560 00:46:01,887 --> 00:46:02,721 அபத்தம். 561 00:46:04,431 --> 00:46:06,975 சரி, நீ தேடிய ஹார்ட் டிரைவ் உனக்குக் கிடைத்ததா? 562 00:46:06,975 --> 00:46:09,269 இன்னும் இல்லை. ஜார்ஜ் பற்றிய ஒரு ஃபைலை ஹோல்ஸ்டன் 563 00:46:09,269 --> 00:46:11,522 மறைத்து வைத்தார், ஆனால் எனக்கு தெரியாதது எதுவும் அதிலில்லை. 564 00:46:12,689 --> 00:46:14,399 உங்களிடம் கொடுத்ததை வைத்து ஏதாவது கண்டுபிடித்தீர்களா? 565 00:46:14,399 --> 00:46:15,484 கண்டுபிடித்தேன். 566 00:46:16,109 --> 00:46:19,613 ஐடிகளுக்கு படம் எடுக்கும் கேமராக்களில் இருந்த 567 00:46:19,613 --> 00:46:23,116 லென்ஸை நான் அடையாளம் கண்டேன். 568 00:46:23,116 --> 00:46:27,621 ஆனால் அவை எளிமையானவை. இது எளிமையானது அல்ல. 569 00:46:29,289 --> 00:46:30,290 இங்கே பாரு. 570 00:46:36,713 --> 00:46:37,756 இது உதவுமா? 571 00:46:40,050 --> 00:46:41,927 இல்லை. இதை விட சிறந்தது வேறு ஏதாவது உள்ளதா? 572 00:46:41,927 --> 00:46:45,055 உன் அம்மா செய்தது போல செய்கிறாயா? இரண்டு லென்ஸ்களை வைத்துப் பார்க்கிறாயா? 573 00:46:45,055 --> 00:46:46,640 ஆம், முயல் மேல் நாம் பயன்படுத்தியது போல. 574 00:46:46,640 --> 00:46:50,352 ஆம், நீதித்துறை அதை அழித்தது. நீதித்துறை ஏன் அழித்தது என்று தெரியுமா? 575 00:46:50,352 --> 00:46:53,021 - தெரியாது. - உடன்படிக்கையைப் படித்தாயா? 576 00:46:53,605 --> 00:46:55,566 இல்லை, இதை என்னிடம் கேட்கும், பத்தாவது நபர் நீங்கள். 577 00:46:55,566 --> 00:46:58,235 உன்னை இங்கே வர சொன்னதற்கு காரணமே இது தான். 578 00:46:58,235 --> 00:47:01,738 எனக்கு, உடன்படிக்கை பற்றி இரண்டு பெரிய மர்மங்கள் உண்டு. 579 00:47:02,322 --> 00:47:03,490 முதலாவது. 580 00:47:03,490 --> 00:47:07,327 சைலோவின் மேலே கீழே போவதை இயந்திரமயமாக்கக் கூடாது என நிபந்தனை வைத்துள்ளார்கள். 581 00:47:07,327 --> 00:47:09,371 - லிஃப்ட்களோ, கப்பிமூலம் தூக்குதலோ கூடாது. - ஆம். 582 00:47:09,872 --> 00:47:14,126 இரண்டாவது. குறிப்பிட்ட அளவை மீறி விரிவாக்கிப் பார்க்கக் கூடாது. 583 00:47:15,252 --> 00:47:18,338 எனவே இது போன்ற ஒரு பழங்கால நினைவுச் சின்னம், பிரச்சினையைத் தான் கொடுக்கும். 584 00:47:18,839 --> 00:47:20,841 இவ்வளவு சிறு வயரிங் இருந்தால், 585 00:47:21,425 --> 00:47:23,343 அதன் விளைவு மிக அதிகமாக இருக்கும். 586 00:47:26,346 --> 00:47:30,184 நீ என்னிடம் சொல்லாத விஷயத்திலிருந்து, கேள்விக்குறியான சூழ்நிலைகளில் 587 00:47:30,184 --> 00:47:33,729 இறந்தவர்களின் பட்டியல் பெரியதாக இருக்கிறது என்று புரிகிறது. 588 00:47:33,729 --> 00:47:35,981 அந்தப் பட்டியலில் அடுத்ததாக நீ இருப்பதை எப்படி தடுப்பது? 589 00:47:35,981 --> 00:47:36,899 நான் கவனமாக இருப்பேன். 590 00:47:36,899 --> 00:47:39,610 இந்த பேட்ஜை ஒரு கவரில் போட்டு, கூலியாளிடம் கொடுத்து விடு. 591 00:47:39,610 --> 00:47:41,737 என்ன நடந்தது என்று எனக்குத் தெரிய வேண்டும். 592 00:47:41,737 --> 00:47:44,865 இரண்டு நாட்களுக்கு முன், சாதாரண இரண்டு டப்பா டேப்பைத் திருடியதற்காக 593 00:47:44,865 --> 00:47:47,409 என்னை பெர்னார்ட் சுத்தம் செய்ய வெளியே அனுப்ப நினைத்தார். 594 00:47:48,410 --> 00:47:53,540 இரண்டு கொலை வழக்குகளை தீர்த்தேன், என்னுடன் வேலை செய்ய விரும்புகிறார். என்னை நம்புகிறார்கள், வாக். 595 00:47:54,541 --> 00:47:56,126 ஜார்ஜிற்கு என்ன நடந்தது என்று 596 00:47:56,126 --> 00:47:58,462 கண்டுபிடிக்கும் விசாரணையை நான் துவங்க வேண்டும். 597 00:47:58,462 --> 00:48:01,173 அவர்களுக்கு தெரியாமல் அதை எப்படி செய்யப் போகிறாய்? 598 00:48:02,174 --> 00:48:03,675 சரியான தூண்டிலைப் பயன்படுத்த வேண்டும். 599 00:50:41,500 --> 00:50:43,502 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்