1 00:00:50,759 --> 00:00:51,844 பந்தயம் வைத்துக்கொள்ளலாமா? 2 00:00:55,889 --> 00:00:58,058 அம்மா, இது எவ்வளவு நீண்டது? 3 00:00:58,141 --> 00:00:59,476 என்றென்றும். 4 00:01:09,820 --> 00:01:10,821 குளோரியா. 5 00:01:12,489 --> 00:01:13,490 குளோரியா. 6 00:01:18,495 --> 00:01:19,496 இல்லை. 7 00:01:22,207 --> 00:01:23,208 இல்லை. 8 00:01:24,793 --> 00:01:29,548 நான் திரும்பிப் போக வேண்டும். 9 00:01:33,552 --> 00:01:34,428 ஒரு நொடி. 10 00:01:35,304 --> 00:01:36,388 எங்கே... 11 00:01:37,681 --> 00:01:39,433 தண்ணீர் எங்கே? 12 00:01:39,516 --> 00:01:41,351 இங்கே தான் இருக்கு. 13 00:01:43,729 --> 00:01:44,980 ஒரு நேரத்துக்கான மருந்தை விட்டு விட்டீர்கள். 14 00:01:45,981 --> 00:01:47,733 அவ்வளவு தான். 15 00:01:52,863 --> 00:01:54,656 நான் கண்டுபிடித்தாக வேண்டும். 16 00:01:56,408 --> 00:01:57,451 பரவாயில்லை. 17 00:01:57,951 --> 00:01:59,453 உங்களுக்கு ஒன்றுமில்லை. 18 00:02:22,559 --> 00:02:24,561 அற்புதமான சாகசங்கள் ஜார்ஜியா 19 00:02:29,399 --> 00:02:31,735 குளோரியா - ஆன்னி - ஜார்ஜ் 20 00:02:59,012 --> 00:03:01,181 நேர்காணல் செய்யப்பட்ட நபர் ஹில்டிப்ராண்ட், குளோரியா 21 00:03:01,265 --> 00:03:02,766 நேர்காணல் நடைபெற்ற இடம் எல்17 அபார்ட்மென்ட் 27 22 00:03:36,466 --> 00:03:37,843 அவள் அதை எடுத்துச் செல்கிறாள். 23 00:03:39,303 --> 00:03:40,846 நாம் யாரைவது அனுப்ப வேண்டுமா? 24 00:03:44,641 --> 00:03:46,226 வேண்டாம். விட்டு விடுங்கள். 25 00:03:46,894 --> 00:03:48,020 கண்டிப்பாக வேண்டாமா? 26 00:03:49,313 --> 00:03:50,522 அவளை கண்காணித்துக் கொண்டே இருங்கள். 27 00:05:10,143 --> 00:05:12,646 ஹக் ஹோவே எழுதிய சைலோ என்ற புத்தகத்தைத் தழுவியது 28 00:05:49,725 --> 00:05:50,726 ஹில்டிப்ராண்ட் குளோரியா - பெண் 29 00:05:50,809 --> 00:05:52,227 மருத்துவரீதியாக, நீண்ட காலப் பராமரிப்பு கருவுறுதல் ஆலோசகர் 30 00:05:58,567 --> 00:05:59,610 குட் மார்னிங். 31 00:06:02,237 --> 00:06:03,322 குழந்தை எப்படி இருக்கிறாள்? 32 00:06:06,450 --> 00:06:07,534 நன்றாக இருக்கிறாள். 33 00:06:14,458 --> 00:06:16,043 உனக்கு மெசேஜ்கள் வந்துள்ளன. 34 00:06:16,126 --> 00:06:17,878 முதலாவது, பராமரிப்புத் துறையிடமிருந்து மன்னிப்பு செய்தி. 35 00:06:17,961 --> 00:06:19,004 எதற்காக? 36 00:06:19,505 --> 00:06:22,299 உன் பூ-ஜாடியை உடைத்து விட்டார்களாம், அதை சரிசெய்ய எடுத்துச் சென்றுள்ளனர். 37 00:06:24,301 --> 00:06:26,136 முதலில், அவர்கள் ஏன் அங்கே வந்தார்கள்? 38 00:06:26,220 --> 00:06:27,930 சைலோவின் அடி தளத்தில் எப்படி என தெரியாது, 39 00:06:28,013 --> 00:06:30,724 ஆனால், இங்கே, பராமரிப்புத் துறையினரைக் கேள்வி கேட்கக்கூடாது என்று கற்றுக்கொண்டோம் 40 00:06:30,807 --> 00:06:32,309 எங்கள் கழிவறை வேலை செய்யக்கூடாது என நினைத்தாலொழிய. 41 00:06:32,392 --> 00:06:34,394 இயந்திரவியல் துறையில் எங்கள் வேலைகளை நாங்களே சரிசெய்வோம். 42 00:06:34,478 --> 00:06:35,562 கொஞ்சம் வெளியே போகிறேன். 43 00:06:35,646 --> 00:06:37,606 எங்கே போகிறாய் என்று என்னிடம் சொல்ல மாட்டாய். 44 00:06:37,689 --> 00:06:40,359 நடு தளத்தில் ஒரு முக்கியமான வேலை இருக்கு. 45 00:06:43,070 --> 00:06:44,321 இன்னொரு மெசேஜும் வந்திருக்கு. 46 00:06:44,404 --> 00:06:47,449 “இன்று முதல் வேலையாக, ஷெரிஃப் நிக்கல்ஸ், மேயர் ஹாலண்டை சந்திக்க வேண்டும். 47 00:06:47,533 --> 00:06:48,867 மெசேஜ் கிடைத்ததற்கு ஒப்புதல் அளிக்கவும்.” 48 00:06:48,951 --> 00:06:51,787 -சரி, ஒப்புதல் அளி. -ஆக, வந்து கொண்டிருக்கிறாயென அவரிடம் சொல்கிறேன். 49 00:06:51,870 --> 00:06:53,872 நான் மீட்டிங்கை மாற்றி அமைக்க வேண்டியிருக்கும் என்று சொல். 50 00:06:53,956 --> 00:06:56,166 சைலோ முழுவதுமே பதட்டத்தோடு இருக்கையில், விடுமுறை கழிந்து 51 00:06:56,250 --> 00:06:57,835 மறுநாள்கூட நீ மேயரைப் புறக்கணிக்கப் போகிறாய். 52 00:06:57,918 --> 00:06:59,294 மேயரைப் பற்றியும், இரண்டு மணி நேரங்களுக்கு 53 00:06:59,378 --> 00:07:01,713 உன்னை பொறுப்பில் விடுவதைப் பற்றியும் நான் கவலைப்படப் போவதில்லை. 54 00:07:03,131 --> 00:07:05,342 கேரின்ஸ் பில்லிங்ஸை அழைக்கிறார். கேட்கிறதா? 55 00:07:06,385 --> 00:07:07,553 நீ போய் அழைப்பை எடு. 56 00:07:13,267 --> 00:07:14,268 பில்லிங்ஸ். 57 00:07:24,903 --> 00:07:26,321 நீண்ட-காலப் பராமரிப்பு 58 00:07:31,994 --> 00:07:34,955 -உங்களுக்கு உதவட்டுமா? -ஆம், குளோரியா ஹில்டிப்ராண்டை பார்க்க வேண்டும். 59 00:07:35,038 --> 00:07:36,373 -அவர் இங்கே இருக்கிறாரா? -மன்னியுங்கள். 60 00:07:36,456 --> 00:07:38,458 அந்தத் தகவலைச் சொல்ல எனக்கு அதிகாரமில்லை. 61 00:07:38,542 --> 00:07:39,793 உனக்கு இல்லையா... ஏன்? 62 00:07:41,044 --> 00:07:43,005 -சொன்னேனே, எனக்கு அதிகாரம் கிடையாது. -அதிகாரமா? சரி. 63 00:07:43,088 --> 00:07:44,840 இதைப் பார்த்தாயா? இது... 64 00:07:46,300 --> 00:07:47,676 கொஞ்சம் பொறு. 65 00:07:49,344 --> 00:07:51,680 இதன் படி, தெரிந்துகொள்வதற்கு எனக்கு அதிகாரம் இருக்கிறது. சரியா? 66 00:07:51,763 --> 00:07:55,142 -அவர் இங்கே இருக்கிறாரா, இல்லையா? -இருக்கிறார், ஷெரிஃப். 67 00:07:55,225 --> 00:07:57,227 சிறப்பு. அவரிடம் நான் சில கேள்விகள் கேட்க வேண்டும். 68 00:07:57,728 --> 00:08:00,772 நான் உங்களை கூட்டிச் செல்கிறேன், ஆனால் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். 69 00:08:00,856 --> 00:08:01,857 எதற்காக? 70 00:08:03,192 --> 00:08:05,485 நீங்கள் எதிர்பார்க்கும் பதில்கள் கிடைக்காமல் போகலாம். 71 00:08:10,616 --> 00:08:13,410 குளோரியா, உங்களைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். 72 00:08:14,870 --> 00:08:16,747 குளோரியா, நான் தான் ஷெரிஃப் நிக்கல்ஸ். 73 00:08:16,830 --> 00:08:18,498 நான் அவற்றைக் கண்டுபிடித்து விட்டேன். 74 00:08:19,917 --> 00:08:21,877 இல்லாத ஒன்று இருப்பதாக நினைக்கும் வியாதியால் அவதிப்படுகிறார். 75 00:08:21,960 --> 00:08:24,671 அவர் நிலைக்கு இது ஒரு அறிகுறி. மூளைக்கு ரத்தம் போகாததால் ஏற்படும் மறதி நோயின் முற்றிய நிலை. 76 00:08:24,755 --> 00:08:28,509 தண்ணீருக்கு அருகில் நான் விட்டுச் சென்ற அதே இடத்திலேயே. 77 00:08:30,302 --> 00:08:32,638 என்ன தண்ணீர்? 78 00:08:32,721 --> 00:08:34,681 அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது. 79 00:08:41,647 --> 00:08:45,025 நாம் தெரிந்துகொள்ளக் கூடாது என்று அவர்கள் விரும்பினார்களே அந்தத் தண்ணீர். 80 00:08:45,984 --> 00:08:48,487 அவர் குழப்பமடைந்து, அர்த்தம் இல்லாத விஷயங்களைப் பேசுகிறார். 81 00:08:48,570 --> 00:08:50,239 -பொறுங்கள். -அவரை முடிந்தளவு சௌகரியமாக வைத்திருக்கிறோம். 82 00:08:50,322 --> 00:08:51,865 அவரை வெளியில் கூட்டிட்டு போக விரும்புகிறேன். 83 00:08:51,949 --> 00:08:55,118 குளோரியா, உங்களுக்கு அதில் விருப்பமா? என்னுடன் வெளியே வருகிறீர்களா? 84 00:08:55,202 --> 00:08:57,538 வேண்டாம், அது முடியாது. அவர் வார்டை விட்டு வெளியே போக அனுமதி இல்லை. 85 00:08:57,621 --> 00:08:59,748 -நான் அதை வாங்கித் தருகிறேன், சரியா? -உங்களால் முடியாது. 86 00:08:59,831 --> 00:09:01,708 -அவரை இங்கே வைத்திருக்குமாறு உத்தரவு இருக்கு. -யார் போட்டது? 87 00:09:01,792 --> 00:09:02,918 நீதிபதி மெடோஸ். 88 00:09:06,964 --> 00:09:09,925 வேறு எதுவும் இல்லை என்றால், நீங்கள் கிளம்பலாம். 89 00:09:24,106 --> 00:09:26,316 மன்னிக்கவும், துணை ஷெரிஃப். ஒரு குற்றத்தைப்பற்றி புகாரளிக்கணும். 90 00:09:26,400 --> 00:09:28,235 என் கணவர், இன்று தன் மதிய உணவை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார். 91 00:09:28,318 --> 00:09:30,112 அவர் கைது செய்யப்படுமாறு நான் பார்த்துக்கொள்கிறேன், மேடம். 92 00:09:36,451 --> 00:09:37,578 ஓ, கடவுளே. 93 00:09:37,661 --> 00:09:38,662 அடச்சே. 94 00:09:38,745 --> 00:09:40,497 ஹே. 95 00:09:40,581 --> 00:09:41,999 -எப்படி இருக்கிறீர்கள்? -இப்போது பரவாயில்லை. 96 00:09:42,082 --> 00:09:43,667 இவ்வளவு தூரம் நீ வந்திருக்க வேண்டியதில்லை. 97 00:09:43,750 --> 00:09:46,003 அவளுடைய அப்பா எவ்வளவு முக்கியமாணவர் என்று காட்டத்தான் வந்தேன். 98 00:09:46,086 --> 00:09:49,506 -அவளுக்கு பிடிக்கவில்லை போலும். -அவள் அழாத வரைக்கும் சரி. 99 00:09:51,717 --> 00:09:53,969 ஷெரிஃப்பைச் சந்திக்க நினைத்தேன். அவள் எங்கே? 100 00:09:54,052 --> 00:09:55,804 சரி. நீயும் என்னைப் போல நன்றாக யூகிப்பாய். 101 00:09:56,930 --> 00:09:57,806 மறந்துவிட்டேன். 102 00:09:57,890 --> 00:09:59,892 கொஞ்சம் இடைவேளை எடுத்துக்கொள்ள முடியும். காபி வேண்டுமா? 103 00:10:00,601 --> 00:10:01,643 எப்போதுமே வேண்டும். 104 00:10:01,727 --> 00:10:02,895 சரி, வா. 105 00:10:03,854 --> 00:10:05,647 நான் கேன்டீனில் தான் இருப்பேன், தேவைப்பட்டால் அழை. 106 00:10:06,565 --> 00:10:07,733 ஷெரிஃபைப் பார்க்க வேண்டும். 107 00:10:07,816 --> 00:10:09,109 -அவர் இங்கே இல்லை. -இது அவசரம். 108 00:10:14,031 --> 00:10:16,950 பில்லிங்ஸ் ஷெரிப்ஃபிற்கு. கேட்கிறதா? பில்லிங்ஸ் ஷெரிப்ஃபிற்கு. 109 00:10:21,663 --> 00:10:24,499 மேடம். 110 00:10:25,501 --> 00:10:26,877 மேடம், நான் தான் உங்களிடம் சொன்னேனே. 111 00:10:26,960 --> 00:10:29,546 -அவர் இங்கில்லை எனச் சொன்னேனே. -அப்படியென்றால் அவர் எங்கே? 112 00:10:30,130 --> 00:10:33,550 நான் முன்பே சொன்னது போல, நீதிபதியைப் பார்க்க வேண்டுமென்றால், முன் அனுமதி பெற வேண்டும். 113 00:10:33,634 --> 00:10:35,219 நான் ஷெரிஃப். எனக்கு அது அவசியமில்லை. 114 00:10:36,303 --> 00:10:38,096 முன் அனுமதி பெறுவது விதிமுறைகளுள் ஒன்று... 115 00:10:38,180 --> 00:10:39,848 எனக்கு விதிமுறைகளைப் பற்றி கவலையில்லை. 116 00:10:40,349 --> 00:10:42,559 சரி, அவர் இங்கில்லை என்றால், நான் காத்திருக்கிறேன். 117 00:10:42,643 --> 00:10:45,521 -நேரத்தை வீணாக்காதீர்கள். -அது உன் பிரச்சினையில்லை, சரிதானே? 118 00:10:47,898 --> 00:10:49,316 உடம்பு சரியில்லாததால் வெளியே போயிருக்கிறார். 119 00:10:50,567 --> 00:10:51,735 எப்போது திரும்ப வருவார்? 120 00:10:52,444 --> 00:10:53,737 உடம்பு சரியானதும் வருவார். 121 00:10:55,489 --> 00:10:57,699 எல்லா துணை அதிகாரிகளும் 26-ல் கூடுங்கள்... 122 00:10:57,783 --> 00:10:58,700 மன்னிக்கவும். 123 00:10:58,784 --> 00:10:59,618 அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 124 00:10:59,701 --> 00:11:01,119 -நாங்கள் சமாளிக்கிறோம். -மோசமாக சமாளிக்கிறீர்கள். 125 00:11:01,203 --> 00:11:03,997 ஷெரிஃப் நிக்கல்ஸ், நான் பேசுவது கேட்கிறதென்றால், 26வது தளத்திற்கு உடனே வாருங்கள். 126 00:11:04,081 --> 00:11:05,332 ஐயோ. 127 00:11:05,415 --> 00:11:07,960 மன்னிக்கவும். வழிவிடுங்கள். 128 00:11:08,043 --> 00:11:10,796 ஷெரிஃப் துறையினர். நகருங்கள், நகருங்கள். ஷெரிஃப் துறை. 129 00:11:15,133 --> 00:11:17,469 -ஷெரிஃப் எங்கே தான் போனார்? -தெரியவில்லை. 130 00:11:17,553 --> 00:11:19,471 ஹே, வழிவிடுங்கள். ஷெரிஃப் துறையினர். 131 00:11:19,555 --> 00:11:22,224 -ஷெரிஃப் துறையினர். வழிவிடுங்கள். -நகருங்கள். நாங்கள் வருகிறோம். 132 00:11:22,307 --> 00:11:24,685 உங்களை... கடந்து செல்ல முயற்சிக்கிறேன். ஷெரிஃப் துறையினர். 133 00:11:24,768 --> 00:11:27,771 ஷெரிஃப் துறை. வழிவிடுங்கள். வழிவிடுங்கள். 134 00:11:27,855 --> 00:11:29,231 ஹே! ஷெரிஃப் துறையினர். 135 00:12:03,140 --> 00:12:05,058 -என்ன நடக்கிறது? -வந்துவிட்டீர்களா. 136 00:12:05,142 --> 00:12:06,476 -எங்கே போயிருந்தாய்? -என்ன நடக்கிறது? 137 00:12:06,560 --> 00:12:08,687 ரேடியோவை ஆஃப் செய்யாமல் இருந்திருந்தால், இப்படிக் கேட்க வேண்டிய அவசியமில்லை. 138 00:12:08,770 --> 00:12:09,771 ஐயோ. நான்... 139 00:12:14,943 --> 00:12:17,654 -நேற்றிரவு 26-ல் இருந்த பாரை அடித்து உடைத்தனர். -யார் உடைத்தது? 140 00:12:17,738 --> 00:12:19,448 நடு தளத்தின் கீழே உள்ள கும்பல் என உரிமையாளர் சொல்கிறார். 141 00:12:19,531 --> 00:12:21,909 நேற்றிரவு மோசமாக நடந்துகொண்டனர். அவர் மதுபானம் கொடுக்க மறுத்துவிட்டார். 142 00:12:21,992 --> 00:12:24,494 அவர் இன்று காலை வந்தபோது, அவரே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். 143 00:12:24,578 --> 00:12:28,665 நாங்கள் அங்கு சென்றபோது, முழு அரங்கமே ஒருவரை ஒருவர் தாக்கத் தயாராக இருந்தனர். 144 00:12:29,166 --> 00:12:32,586 மக்கள் பயத்துடனும், கோபத்துடனும் இருக்கின்றனர், அவர்களுக்கு அவர்களுடைய ஷெரிஃப் வேண்டும். 145 00:12:32,669 --> 00:12:34,505 -பில்லிங்ஸ். -நான் இன்னும் சொல்லி முடிக்கவில்லை. 146 00:12:34,588 --> 00:12:36,673 அது மட்டுமில்லாமல், 147 00:12:36,757 --> 00:12:40,260 மேயர் நீ ஏன் வரவில்லை என்று கேட்டதற்கும் நான் சமாளிக்க வேண்டியதாய் போயிற்று. 148 00:12:40,344 --> 00:12:41,553 உனக்காகப் பொய் சொன்னேன். 149 00:12:41,637 --> 00:12:43,847 -சரி. மன்னித்துவிடு. -நாம் அதைக் கடந்து வந்துவிட்டோம். 150 00:12:44,515 --> 00:12:46,433 நீ இப்போது உண்மையைச் சொல்ல வேண்டும். 151 00:12:47,351 --> 00:12:51,772 உன் கடமைகளைத் தட்டிக்கழிப்பதற்கும், இந்தப் பதவியை அவமதிப்பதற்கும் காரணத்தைச் சொல். 152 00:12:51,855 --> 00:12:54,191 -அல்லது, எனக்கு வேறு வழியில்ல... -ஜார்ஜ் வில்கின்ஸ் கொலை செய்யப்பட்டான். 153 00:12:54,942 --> 00:12:55,943 என்ன? 154 00:12:57,736 --> 00:13:00,489 ஜான்ஸ், மார்னஸ் மற்றும் டிரம்புல் கொலை செய்யப்பட்டது போலவே. 155 00:13:00,572 --> 00:13:03,283 டிரம்புல்? அவன் குதித்ததாக நீதிபதி மெடோஸிடம் சொன்னாயே. 156 00:13:03,367 --> 00:13:05,452 ஆமாம், அவர் அதைத்தான் கேட்க விரும்பினார். 157 00:13:07,663 --> 00:13:09,289 உன்னிடம் நேர்மையாக இருக்கச் சொல்கிறாயா? 158 00:13:11,124 --> 00:13:14,294 நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே ஒன்றும் புரியவில்லை. சரியா? 159 00:13:14,378 --> 00:13:16,004 ஜார்ஜுக்காகத் தான் நான் இங்கு வந்தேன், 160 00:13:16,088 --> 00:13:19,424 இங்கு வந்து நான் கண்டுபிடித்த ஒரே விஷயம் நான் காதலிக்கும் மனிதன்... 161 00:13:20,843 --> 00:13:23,053 பொய் சொல்லி என்னைப் பயன்படுத்திக்கொண்டான், இருந்தாலும் அவன் 162 00:13:23,136 --> 00:13:25,222 ஏன் கொலை செய்யப்பட்டான் என்பதைக் கண்டுபிடிக்க விரும்புகிறேன். 163 00:13:26,014 --> 00:13:29,059 ஆனால், ஜான்ஸ், மார்னஸ் கொலைக்கும், ஹோல்ஸ்டன் சைலோவை விட்டுச் சென்றதற்கும், 164 00:13:29,142 --> 00:13:32,312 அவரது மனைவி அவருக்கு முன்பே சென்றதற்கும், இதற்கும் ஏதோ சம்பந்தமிருக்கிறது. 165 00:13:32,396 --> 00:13:33,939 நான்கு கொலைகள், இருவர் சுத்தம் செய்யச் சென்றது பற்றி 166 00:13:34,022 --> 00:13:37,526 நீ விசாரிக்கும் போது, என்னைக் கண்டுகொள்ளாமல் இருக்கச் சொல்கிறாயா? 167 00:13:37,609 --> 00:13:38,443 ஆமாம். 168 00:13:48,912 --> 00:13:51,373 ஜார்ஜ் வில்கின்ஸின் வழக்கு முடிந்துவிட்டது. 169 00:13:51,915 --> 00:13:53,083 அதாவது… 170 00:13:54,334 --> 00:13:57,129 டிரம்புல்லின் வீட்டில் அவனது பொருளை நாம் பார்க்கும் வரை, 171 00:13:57,212 --> 00:14:00,382 பார்த்ததால், அதற்கும், பழங்கால நினைவுச் சின்னங்கள் பற்றிய நம் விசாரணைக்கும் தொடர்பிருக்கிறது. 172 00:14:00,465 --> 00:14:07,139 எனவே, தொழில்நுட்ப ரீதியாக, ஜார்ஜின் வழக்கை மறுபரிசீலனைச் செய்ய இது ஒரு தொடக்கம். 173 00:14:10,184 --> 00:14:11,518 நன்றி. 174 00:14:11,602 --> 00:14:12,936 உடன்படிக்கைக்கு நன்றி சொல்லு. 175 00:14:14,313 --> 00:14:16,148 மேயரைக் கண்டிப்பாக பார்ப்பாயா? 176 00:14:16,231 --> 00:14:18,692 நாளை முதல் வேலையாக மேயரைச் சென்று பார்க்கிறேன். 177 00:14:23,197 --> 00:14:26,491 வீட்டுக்குப் போ. நீ ரொம்ப சோர்வாக இருக்கிறாய். 178 00:14:30,454 --> 00:14:31,496 இன்னும் ஒரு விஷயம். 179 00:14:33,248 --> 00:14:34,833 மெடோஸ் எங்கு வசிக்கிறார் எனத் தெரியுமா? 180 00:14:36,877 --> 00:14:39,171 நான் ஏன் என்று கேட்கலாம், ஆனால் 181 00:14:39,254 --> 00:14:41,840 இது கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டிய நேரம் என எனக்குத் தோன்றுகிறது. 182 00:14:44,760 --> 00:14:47,679 தளம் 15. மேலாளரின் வரிசை. 183 00:14:48,514 --> 00:14:52,017 அவருடன் நல்லுறவு ஏற்படுத்த விரும்பினால், தினமும் அவருக்கு காலை உணவு கொண்டு வந்து தரப்படும். 184 00:14:53,477 --> 00:14:54,978 அவருக்கு இறைச்சியும் முட்டையும் பிடிக்கும். 185 00:15:15,999 --> 00:15:18,627 நான் வந்து கொண்டிருக்கும்போது, வானில் உன் விளக்குகளைப் பார்த்தேன். 186 00:15:19,169 --> 00:15:20,420 இப்போது அவை போய்விட்டன. 187 00:15:21,588 --> 00:15:24,675 அவை போகவில்லை. மறைந்து கொண்டிருக்கின்றன. 188 00:15:25,634 --> 00:15:27,594 உனக்கு காளான்கள் பிடிக்காதா, நான் எடுத்துக்கொள்ளவா? 189 00:15:30,264 --> 00:15:33,225 நாம் அடி ஆழத்தில் வாழ்வதால் பூஞ்சைகளைச் சாப்பிட வேண்டும் என்பதில்லை. 190 00:15:34,226 --> 00:15:35,894 அவை நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 191 00:15:36,854 --> 00:15:39,356 ஒத்துக்கொள்ள முடியாது என்பதை ஒத்துக்கொள்ளணும். 192 00:15:41,608 --> 00:15:43,193 இங்கு இல்லாதபோது நீ என்ன செய்வாய்? 193 00:15:44,695 --> 00:15:46,780 நான் ஒரு கணினி ஆய்வாளர். 194 00:15:48,115 --> 00:15:49,366 ஐ.டி. துறையில் வேலை செய்கிறாயா? 195 00:15:50,200 --> 00:15:52,244 உன் கணினியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு, 196 00:15:52,327 --> 00:15:54,538 சத்தியமாக, நான் காரணமில்லை, எனவே... 197 00:15:55,372 --> 00:15:58,834 மேயராவதற்கு முன்பே மேயர் ஹாலண்டை உனக்குத் தெரியுமா? 198 00:16:00,460 --> 00:16:03,422 “தெரியும்” என்பதெல்லாம் பெரிய வார்த்தை, தெரியுமா? 199 00:16:03,505 --> 00:16:05,799 ஓய்வெடுக்கும் அறையில் டோஸ்டரை எப்படி 200 00:16:05,883 --> 00:16:09,428 பயன்படுத்தணும் என்பது பற்றி ஒருமுறை எனக்கு பாடம் எடுத்தார், எனவே... 201 00:16:09,511 --> 00:16:10,888 ஆம், அவர் மாதிரி தான் தெரிகிறது. 202 00:16:12,472 --> 00:16:13,974 -அதோ, அங்கே பார். -எங்கே? 203 00:16:14,057 --> 00:16:15,225 பார்த்தாயா? 204 00:16:17,519 --> 00:16:22,191 அது இங்கு தான் இருக்கிறது என நினைக்கிறேன், 205 00:16:23,233 --> 00:16:28,155 அப்படியென்றால் அங்கு கண்டிப்பாக வேறொன்று இருக்க வேண்டும். 206 00:16:32,075 --> 00:16:33,869 எவ்வளவு நாட்களாக அங்கேயே இருக்கின்றன என தெரியலை... 207 00:16:36,496 --> 00:16:38,624 மக்கள் வெளியே வாழ ஆரம்பிப்பதற்கு முன்பிலிருந்தே... 208 00:16:38,707 --> 00:16:40,459 அங்கு இருக்கின்றனவா எனத் தெரியவில்லை. 209 00:16:43,086 --> 00:16:44,296 அதையேதான் நானும் யோசிப்பேன். 210 00:16:45,589 --> 00:16:48,717 வானில் வெளிச்சத்தைத் தவிர, வித்தியாசமாக எதையாவது பார்த்திருக்கிறாயா? 211 00:16:49,760 --> 00:16:51,512 -என்ன சொல்கிறாய்? -அங்கு என்ன இருக்கிறது என 212 00:16:52,179 --> 00:16:53,805 தெரிந்துகொள்ள குறிப்பு போன்ற ஏதாவது? 213 00:16:59,144 --> 00:17:01,480 இல்லை, ஆனால்... 214 00:17:02,606 --> 00:17:07,778 வந்து, ஒருமுறை, 215 00:17:08,444 --> 00:17:13,992 வானில் திடீரென ஒரு வெளிச்சம் தோன்றி, மறைந்துவிட்டது. 216 00:17:26,505 --> 00:17:28,006 -ஹே, என்னை மன்னித்துவிடு. -போதும், பொறு... 217 00:17:29,216 --> 00:17:31,009 நான் இப்படி நடக்க காரணம், நேற்று என் விருப்பத்தை 218 00:17:31,093 --> 00:17:32,928 -சொன்ன பிறகும்... -பரவாயில்லை. நான் வந்திருக்கக்கூடாது... 219 00:17:33,887 --> 00:17:34,972 நான் போகிறேன். 220 00:17:38,058 --> 00:17:39,434 இல்லை, பரவாயில்லை. நான் எடுத்துக்கொள்கிறேன். 221 00:17:55,659 --> 00:17:58,662 அறிவியல் விண்வெளி மையம் 222 00:19:10,400 --> 00:19:11,985 நமக்கு ஒரு பிரச்சினை. 223 00:19:12,819 --> 00:19:13,695 சரி. 224 00:19:14,488 --> 00:19:15,697 எனக்கு ஒரு மிரட்டல் வந்திருக்கிறது. 225 00:19:15,781 --> 00:19:17,574 -என்ன? -இல்லை, அது... 226 00:19:17,658 --> 00:19:19,618 இல்லை, உங்களுக்குப் பாதுகாப்பு விவரங்களைச் சொல்கிறேன். 227 00:19:19,701 --> 00:19:21,745 ஷெரிஃப், இதை நீ செய்ய வேண்டிய அவசியமில்லை, 228 00:19:21,828 --> 00:19:24,998 ஆனால் நீ இதைக் கேட்க வேண்டும். 229 00:19:27,584 --> 00:19:28,627 உட்காரு. 230 00:19:31,380 --> 00:19:35,759 சாட்சியத்தை நீயே அங்கு வைத்ததாக சிம்ஸ் உன்மீது குற்றம் சுமத்தினான், 231 00:19:35,843 --> 00:19:39,012 அதன்பின் உனக்குப் பதிலாக நான் தலையிடுவதில் 232 00:19:39,096 --> 00:19:41,265 நீதிபதி மெடோஸிற்கு விருப்பமில்லை என என்னிடம் சொன்னார்கள். 233 00:19:41,890 --> 00:19:47,813 மறுபடியும் நான் அவர் முயற்சிகளுக்கு இடையூறாக இருந்தால், உடன்படிக்கையின் நெளிவு சுழிவுகளை 234 00:19:48,480 --> 00:19:53,610 பயன்படுத்தி, என்னை வேலையிலிருந்து நீக்கிவிடுவதாக சிம்ஸிடம் எச்சரித்துள்ளார். 235 00:19:55,320 --> 00:20:01,493 சில வருடங்களுக்கு முன்பு, நான் அவர் வழியில் தலையிடாமல் இருக்க முடிவுசெய்தேன். 236 00:20:02,327 --> 00:20:03,328 உங்கள் வேலையைக் காப்பாற்றிக்கொள்வதற்கு. 237 00:20:03,412 --> 00:20:04,663 கண்டிப்பாக. 238 00:20:04,746 --> 00:20:09,585 ஐ.டி. துறையில் நான் பார்க்கும் வேலை ஏதோவொரு வேலையில்லை. 239 00:20:11,044 --> 00:20:15,048 ஜெனரேட்டரினால் தான் சைலோ ஓடுவதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்... 240 00:20:15,132 --> 00:20:17,467 அதுதான் உண்மை. மின்சாரம் இல்லாமல், எதுவும் செயல்படாது. 241 00:20:17,551 --> 00:20:20,053 மின்சாரத்தை இவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறோம். 242 00:20:20,846 --> 00:20:25,893 பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு, செய்திகளை அனுப்புவதற்கு, காற்றைப் பரப்புவதற்கு. 243 00:20:25,976 --> 00:20:30,814 கண்ணுக்குத் தெரியாத இவ்வேலைகளையெல்லாம் ஐ.டி-யின் சர்வர்கள் தான் கட்டுப்படுத்துகின்றன. 244 00:20:31,815 --> 00:20:36,862 அந்த சர்வர்கள் தவறான நபர்களின் கைகளுக்குக் கிடைத்துவிட்டால், 245 00:20:38,322 --> 00:20:41,366 ஜெனரேட்டரிலிருந்து எவ்வளவு மின்சாரம் வந்தாலும் அது ஒரு விஷயமே இல்லை. 246 00:20:41,450 --> 00:20:44,119 மெடோஸ் சர்வர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார் என நினைக்கிறீர்களா? 247 00:20:44,203 --> 00:20:47,706 அதைத் தெரிந்துகொள்ள காத்திருக்க வேண்டாம் என நினைக்கிறேன். 248 00:20:48,916 --> 00:20:53,795 அவர் சர்வர்களைக் கட்டுப்படுத்தி ஏதாவது தீங்கிழைப்பதற்குள், 249 00:20:53,879 --> 00:20:56,798 அவரைத் தடுத்து நிறுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். 250 00:20:59,218 --> 00:21:02,679 நான் ஒன்றை விசாரித்துக் கொண்டிருக்கிறேன். 251 00:21:03,472 --> 00:21:04,848 என்ன அது? 252 00:21:04,932 --> 00:21:08,227 உடன்படிக்கையின்படி, விசாரித்துக் கொண்டிருக்கும் வழக்கைப்பற்றி யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது. 253 00:21:09,520 --> 00:21:13,023 -பில்லிங்ஸ் மாதிரி பேசுகிறாய். -அவன் ஒன்றும் அவ்வளவு மோசமில்லை. 254 00:21:14,525 --> 00:21:16,193 அவன் உங்களுக்குப் பதிலாக வந்திருப்பவன். 255 00:21:18,862 --> 00:21:20,322 நீ விசாரிக்கும் விஷயம் எதுவானாலும், 256 00:21:20,906 --> 00:21:25,994 நீதிபதி மெடோஸ் உன்னை நீக்குவதற்குள், உண்மையைக் கண்டுபிடிப்பாய் என நம்புகிறேன். 257 00:21:27,538 --> 00:21:28,914 ஏனென்றால் அவர் நீக்கிவிட்டால், 258 00:21:29,706 --> 00:21:32,292 அவரை எங்கள் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. 259 00:21:35,462 --> 00:21:36,880 அங்கேயே வை, கார்ல். 260 00:21:36,964 --> 00:21:38,298 நான் கார்ல் இல்லை. 261 00:21:38,382 --> 00:21:40,759 நான் ஷெரிஃப். உங்களுக்கு காலை உணவு கொண்டு வந்திருக்கிறேன். 262 00:21:41,927 --> 00:21:43,262 வைத்து விட்டு போ. 263 00:21:45,138 --> 00:21:47,015 உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும். 264 00:21:47,099 --> 00:21:48,600 எனக்கு உடம்பு சரியில்லை. 265 00:21:49,518 --> 00:21:53,146 குடிமக்களை அடைத்து வைத்திருந்து, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக மயக்க மருந்து தரும் 266 00:21:53,230 --> 00:21:55,482 உங்கள் திட்டம் பற்றி தான் என் முதல் கேள்வி. 267 00:22:12,666 --> 00:22:14,793 விருந்தினர்களை எதிர்பார்க்கவில்லை. எனக்கு உடம்பு சரியில்லை. 268 00:22:15,502 --> 00:22:18,422 ஆமாம். உங்கள் உதவியாளரும் இதைத்தான் சொன்னாள். 269 00:22:19,965 --> 00:22:24,052 இருந்தாலும் உள்ளே புகுந்து என் தனிமையை பாழடிக்கிறாய். 270 00:22:25,846 --> 00:22:27,514 கவலைப்படாதீர்கள். உங்களுக்குத் திரும்ப கிடைக்கும். 271 00:22:28,307 --> 00:22:31,977 குளோரியா ஹில்டிப்ராண்ட்டை மருத்துவத் துறையில் ஏன் அடைத்திருக்கிறீர்கள் என்று சொன்னவுடன். 272 00:22:32,644 --> 00:22:34,021 யாரு? 273 00:22:34,104 --> 00:22:35,606 கருவுறுதல் ஆலோசகர். 274 00:22:38,233 --> 00:22:39,276 ஓ, அவள். 275 00:22:40,027 --> 00:22:41,445 அவளது நன்மைக்காகத்தான். 276 00:22:42,196 --> 00:22:44,948 ஆலிசன் பெக்கரிடம் அவர் ஏதோ சொன்னதால் தான், அவள் வெளியேற நினைத்தாள் என்று நீங்கள் 277 00:22:45,032 --> 00:22:46,408 நினைப்பதால் அவருக்கு மயக்க மருந்து தருகிறீர்கள். 278 00:22:46,491 --> 00:22:48,160 இதெல்லாம் நீ எப்படி யூகிக்கிறாய் என தெரியவில்லை. 279 00:22:48,243 --> 00:22:49,453 குளோரியாவின் ஃபைலில். 280 00:22:49,536 --> 00:22:53,916 அவளைப் போன்றவர்கள் குழந்தைகள் பெறுவதை சைலோ விரும்பாது என குளோரியா சொன்னார் 281 00:22:53,999 --> 00:22:55,125 எனவே அவரிடம் நான் பேச வேண்டும். 282 00:22:55,209 --> 00:22:56,418 ஏன்? 283 00:22:57,794 --> 00:22:59,588 நீங்கள் அனுமதி தந்த, அந்த நினைவுச் சின்னம் விசாரணைக்காக. 284 00:23:00,589 --> 00:23:03,717 பல ஆண்டுகளாக உங்கள் கண்காணிப்பில் இருக்கிறார். அவருக்கு ஏதாவது தெரியலாம். 285 00:23:03,800 --> 00:23:05,385 உனக்கு பொய் பேசத் தெரியவில்லை, ஷெரிஃப். 286 00:23:05,469 --> 00:23:07,513 எனில், அவரிடம் பேச அனுமதியுங்கள், உங்களை தனியே விடுகிறேன். 287 00:23:07,596 --> 00:23:10,891 -நான் உன்னைத் தடுக்கவில்லை. -அவரது மூளை முழுவதும் மயக்க மருந்து உள்ளது. 288 00:23:10,974 --> 00:23:14,061 உங்களுக்கு ஜலதோஷம் இல்லாதது போல குளோரியாவிற்கு டிமென்ஷியாவும் இல்லை. 289 00:23:14,144 --> 00:23:19,316 ஷெரிஃப் பதவிக்கு தகுதியற்ற நீ, அந்த பதவியால் திருப்தி அடையாமல், இப்போது மக்களின் நோய்களை 290 00:23:19,399 --> 00:23:21,818 -கண்டறிகிறாயா? -நான் ஷெரிஃபாக இருப்பதை நீங்கள் விரும்பவில்லை.` 291 00:23:21,902 --> 00:23:23,320 நான் குளோரியாவிடம் பேச வேண்டும். 292 00:23:23,403 --> 00:23:26,698 எனவே அவருக்கிருக்கும் மருத்துவ கட்டளையை நீக்கி விடுங்கள், 293 00:23:26,782 --> 00:23:29,159 பிறகு இந்த வார இறுதிக்குள் நான் என் வேலையை ராஜினாமா செய்கிறேன். 294 00:23:31,370 --> 00:23:35,290 நீதித்துறை காவலர்களை நான் அழைக்கும் முன்பு, நீ இங்கிருந்து கிளம்பிவிடு. 295 00:23:35,374 --> 00:23:36,792 சிம்ஸைக் காட்டி என்னை பயமுறுத்தாதீர்கள். 296 00:23:37,292 --> 00:23:38,627 நான் நல்ல ஆஃபர் சொல்கிறேன். 297 00:23:39,503 --> 00:23:42,089 சில மணி நேரங்களுக்கு குளோரியாவை மருத்துவத் துறையை விட்டு அழைத்துப் போய் 298 00:23:42,172 --> 00:23:44,299 பிறகு விரைவாக மெக்கானிக்கலுக்கு திரும்பி விடுகிறேன். 299 00:23:44,383 --> 00:23:46,760 -அது சாத்தியமில்லை. -முடியும். கட்டளையை நீக்குங்கள். 300 00:23:47,511 --> 00:23:48,512 என்னால் முடியாது. 301 00:23:48,595 --> 00:23:49,805 நீங்கள் நீதிபதி ஆயிற்றே. 302 00:23:50,764 --> 00:23:55,936 என்னால் முடியாது என்றேன், இந்த விஷயத்தில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. 303 00:23:57,771 --> 00:24:00,649 நீ செய்து கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். 304 00:24:00,732 --> 00:24:02,693 நான் தேடுவது கிடைக்கும் வரை நிறுத்த மாட்டேன். 305 00:24:07,155 --> 00:24:09,825 -அவர்கள் உன்னை விடமாட்டார்கள். -யார் என்னை விட மாட்டார்கள்? என்ன சொல்கிறீர்கள்? 306 00:24:10,534 --> 00:24:11,785 யார் அந்த அவர்கள்? 307 00:24:18,333 --> 00:24:20,002 இப்படித்தான் நடக்குமா? 308 00:24:24,965 --> 00:24:26,717 அந்த வீடு, பழங்கால நினைவுச் சின்னங்கள்… 309 00:24:28,844 --> 00:24:30,846 நீங்கள் மௌனமாக இருக்கும் வரை உங்களிடம் இருக்குமா? 310 00:24:35,267 --> 00:24:36,268 வாவ். 311 00:24:36,351 --> 00:24:39,229 அதனால் தான் இங்கேயே இருந்து, ஜலதோஷத்திற்கான மருந்தை குடிக்கிறீர்கள். 312 00:24:39,980 --> 00:24:42,441 என்னைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. 313 00:24:43,192 --> 00:24:44,568 வெளியே போய்த் தொலை! 314 00:24:55,120 --> 00:24:56,121 நிறுத்து. 315 00:25:01,251 --> 00:25:03,629 மருத்துவத்துறையில், நிக்கல்ஸ் ஹில்டிப்ராண்ட்டை சந்தித்தாளா? 316 00:25:03,712 --> 00:25:05,339 -நேற்று. -எனக்கு காட்டு. 317 00:25:13,222 --> 00:25:14,848 அவை எவ்வளவு நாளாக அங்கு இருக்கிறது? 318 00:25:15,933 --> 00:25:17,935 -நேற்றிலிருந்து இருக்கு. -நீ என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். 319 00:25:18,018 --> 00:25:20,020 மன்னிக்கவும், சார். யாரையாவது அனுப்புகிறோம். 320 00:25:41,250 --> 00:25:42,251 ஜூல்ஸ்? 321 00:25:47,464 --> 00:25:51,301 உள்ளே வருகிறாயா? 322 00:25:56,265 --> 00:25:57,975 என்னை இங்கே இடம் மாற்றினார்கள்… 323 00:26:01,436 --> 00:26:05,482 சிறிய இடம், ஆனால் தூங்க மட்டும் தான் இங்கு வருவேன். 324 00:26:07,776 --> 00:26:13,031 நீ திரும்பி வந்தால், என்ன பேசுவது என்று... 325 00:26:13,115 --> 00:26:14,116 பல முறை யோசித்தேன். 326 00:26:14,199 --> 00:26:16,201 இப்போது இங்கே வந்திருக்கிறாய், என்ன பேசுவதென்று தெரியவில்லை. 327 00:26:16,285 --> 00:26:17,911 கவலைப்படாதீர்கள். நான் அதற்காக வரவில்லை. 328 00:26:17,995 --> 00:26:20,914 உங்களிடம் ஒரு உதவி கேட்டு வந்திருக்கிறேன், பிறகு போய் விடுவேன். 329 00:26:21,498 --> 00:26:22,499 நான் அதை விரும்பவில்லை. 330 00:26:22,583 --> 00:26:24,585 நீண்ட காலமாக சிகிச்சையிலிருக்கும் ஒரு நோயாளியை, 331 00:26:25,544 --> 00:26:28,797 ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் வெளியே அழைத்துப் போக உங்கள் உதவி தேவை. 332 00:26:28,881 --> 00:26:30,507 அட, ஒரு நிமிடம் பொறு. 333 00:26:30,591 --> 00:26:32,593 அவங்களது விருப்பத்திற்கு மாறாக அங்கே வைத்து, மயக்க மருந்து தருகிறார்கள். 334 00:26:32,676 --> 00:26:34,928 மயக்கம் தெளிந்தால் தான், என்னால் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும். 335 00:26:35,554 --> 00:26:37,514 நீ அப்படி பேசக்கூடாது. 336 00:26:37,598 --> 00:26:40,142 அது ஆபத்தானது. என்னால் முடியாது. 337 00:26:42,436 --> 00:26:45,439 ஆமாம். நீங்கள் உதவ மாட்டீர்கள் என்று எனக்குத் தெரிந்திருக்கணும். 338 00:26:48,442 --> 00:26:49,401 பொறு. 339 00:27:08,003 --> 00:27:09,963 மன்னிக்கவும், டாக்டர். நீங்கள் வந்ததை கவனிக்கவில்லை. 340 00:27:10,047 --> 00:27:14,843 உன் மருந்துகளை சோதிக்க வந்திருக்கிறேன். 341 00:27:15,427 --> 00:27:16,970 நீங்கள் கையெழுத்து போட, விவரக் குறிப்பைக் கொண்டு வருகிறேன். 342 00:27:17,054 --> 00:27:18,305 இரண்டு ஆஸ்பிரின்கள் கேட்க வந்தேன். 343 00:27:18,972 --> 00:27:22,559 சமாளிக்கலாம் என்றால், இந்த தலைவலி குறையவில்லை. 344 00:27:24,686 --> 00:27:26,146 வீட்டிற்கு கிளம்புகிறேன். 345 00:27:27,022 --> 00:27:28,023 நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். 346 00:27:28,106 --> 00:27:29,024 நன்றி. 347 00:27:48,710 --> 00:27:51,964 லோரசிபாம் 348 00:28:00,305 --> 00:28:02,891 குளோரியா, நான் பேசுவது கேட்கிறதா? 349 00:28:04,059 --> 00:28:06,061 உன்னை வெளியே கூட்டிச் செல்ல வந்திருக்கிறேன். 350 00:28:07,980 --> 00:28:10,023 நர்சரியைப் பார்க்கப் போகலாமா? 351 00:28:12,526 --> 00:28:13,902 குழந்தைகள். 352 00:28:53,233 --> 00:28:55,569 -யாராவது பார்த்தார்களா? -இல்லை என்று நினைக்கிறேன். 353 00:28:58,030 --> 00:28:59,156 இப்போது நாம் பத்திரமாக இருக்கிறோம். 354 00:28:59,239 --> 00:29:01,158 ஏன் என்று தெரியவில்லை, இங்கே அவர்கள் ஒட்டு கேட்பதில்லை. 355 00:29:01,241 --> 00:29:05,704 குளோரியா? குளோரியா, என்னை நினைவிருக்கிறதா? நான் தான் ஷெரிஃப். நேற்று சந்தித்தோம். 356 00:29:05,787 --> 00:29:07,998 -அவள் மயக்கத்தில் இருக்கிறாள். -தெரியும். உங்களுக்கே நான்தான் சொன்னேன். 357 00:29:08,081 --> 00:29:11,084 அவள் உடலிலிருந்து அது வெளியேற நான்கு அல்லது ஐந்து மணிநேரங்கள் ஆகும். 358 00:29:11,168 --> 00:29:12,252 நைட் டியூடி நர்ஸ் 359 00:29:12,336 --> 00:29:14,630 -வருவதற்கு முன், அவளை திரும்ப அழைத்து போகணும். -அடச்சே. 360 00:29:14,713 --> 00:29:18,592 உன் ஏமாற்றம் புரிகிறது. கொஞ்சம் நிதானித்து, பொறுமையாக யோசிப்போம். 361 00:29:18,675 --> 00:29:20,636 என்னுடைய ஐந்து வயதில் அது பயனளிக்கவில்லை. இப்போதும் தான். 362 00:29:22,137 --> 00:29:24,806 நிச்சயம் நமக்கு ஏதாவது வழி இருக்கும். அவங்களுக்கு காபி கொடுக்கலாமா? 363 00:29:24,890 --> 00:29:27,267 குளிர்ந்த நீரில் குளிப்பாட்டலாமா? வேறு ஏதாவது செய்யலாமா? 364 00:29:27,351 --> 00:29:29,019 ஆன் ஆஃப் செய்ய அவள் ஒன்றும் இயந்திரம் இல்லை. 365 00:29:29,102 --> 00:29:30,771 அவ்வளவு தானா? முயற்சிக்க கூட மாட்டீர்களா? 366 00:29:33,148 --> 00:29:35,817 மயக்கத்தை தெளிய வைக்க ஏதாவது கொடுக்கிறேன். 367 00:29:35,901 --> 00:29:36,944 அதை ஏன் முன்பே சொல்லவில்லை? 368 00:29:37,027 --> 00:29:38,946 -ஏனென்றால், அது எப்போதும் வேலை செய்யாது. -சரி. 369 00:29:39,696 --> 00:29:41,448 பக்க விளைவுகள் இருக்கலாம். 370 00:29:42,282 --> 00:29:47,496 அவங்களுக்கு இதைச் செய்கிறார்கள், ஏன் என்று எனக்கு தெரிய வேண்டும். 371 00:29:47,579 --> 00:29:49,831 எனவே, தயவு செய்யுங்கள். 372 00:29:50,624 --> 00:29:53,627 சரி. பொருட்களை கொண்டு வருகிறேன். 373 00:30:17,526 --> 00:30:20,153 குளோரியா, நான் பேசுவது கேட்கிறதா? 374 00:30:23,949 --> 00:30:26,451 என்ன பிரச்சினை? 375 00:30:26,535 --> 00:30:27,661 இதற்குத்தான் நான் பயந்தேன். 376 00:30:27,744 --> 00:30:30,372 -அவங்களுக்கு என்ன ஆகிறது? -அடச்சே! வலிப்பு வந்திருக்கிறது. 377 00:30:32,875 --> 00:30:34,293 ஜூல்ஸ், எனக்கு உன் உதவி தேவை. 378 00:30:38,088 --> 00:30:42,092 -சரி. என்ன செய்ய வேண்டும் என உனக்கே தெரியும். -சரி. 379 00:30:44,011 --> 00:30:46,555 ஒரு ஒரு ஆயிரம். இரண்டு ஒரு ஆயிரம். 380 00:30:46,638 --> 00:30:48,557 மூன்று ஒரு ஆயிரம். 381 00:30:48,640 --> 00:30:50,809 நான்கு ஒரு ஆயிரம். ஐந்து ஒரு ஆயிரம். 382 00:30:50,893 --> 00:30:52,936 ஆறு ஒரு ஆயிரம். ஏழு ஒரு ஆயிரம். 383 00:30:53,020 --> 00:30:55,063 எட்டு ஒரு ஆயிரம். ஒன்பது ஒரு ஆயிரம். 384 00:30:55,147 --> 00:30:56,190 பத்து. 385 00:30:56,273 --> 00:30:58,400 பதினொன்று. பன்னிரெண்டு. 386 00:31:05,032 --> 00:31:06,033 அது குறைகிறது. 387 00:31:08,368 --> 00:31:09,286 அவங்க நலமா? 388 00:31:11,955 --> 00:31:12,956 நீ? 389 00:31:14,499 --> 00:31:17,836 ஆம். நலம். 390 00:31:25,594 --> 00:31:26,929 நாம் அவளை எழுப்பக் கூடாது. 391 00:31:27,888 --> 00:31:29,765 காத்திருக்க வேண்டும். 392 00:31:35,896 --> 00:31:36,897 துப்புரவு இடம் 393 00:32:03,006 --> 00:32:06,510 ஷெரிஃபைக் காணவில்லை. கடைசியாக மருத்துவத் துறைக்குப் போனாள். 394 00:32:06,593 --> 00:32:09,263 அந்த கிழவிக்காக திரும்பி வருகிறாள் என்று நினைத்தோம், ஆனால் வேறு பக்கம் போனாள். 395 00:32:09,346 --> 00:32:11,098 கேமரா இல்லாத இடத்திற்கு போயிருக்கக்கூடும். 396 00:32:11,181 --> 00:32:14,017 -அது அவளுக்குத் தெரியாது. -அதிர்ஷ்டவசமாக போயிருக்கலாம். 397 00:32:15,185 --> 00:32:17,062 மருத்துவத் துறையில் கேமராவில் தெரியாத இடங்கள் எவை? 398 00:32:17,729 --> 00:32:19,898 அங்கிருக்கும் கேமராக்களை, பல வருடங்களாக வேறு இடங்களில் பயன்படுத்துகிறோம். 399 00:32:19,982 --> 00:32:22,526 கடைசியாக நாம் எடுத்தவற்றை, 52வது தளத்தில் உடைந்த கேமராவிற்கு பதில் வைத்தோம். 400 00:32:22,609 --> 00:32:25,112 மருத்துவத் துறையில் முக்கியமான இடங்களை கண்காணிக்க முயற்சிக்கிறோம், ஆனால்... 401 00:32:25,195 --> 00:32:29,157 ஆனால் அவள் எங்கே என்று உங்கள் யாருக்கும் தெரியாதா? யாருக்குமே? 402 00:32:30,284 --> 00:32:34,037 வரைபடத்தை எடுத்து, எதை தவறவிட்டோம் என ஒவ்வொரு அறையையும் தேடிப்பாருங்கள். 403 00:32:41,211 --> 00:32:42,212 என்ன? 404 00:32:42,296 --> 00:32:44,047 இந்த பேட்ஜ் உனக்கு அழகாக இருக்கிறது. 405 00:32:45,174 --> 00:32:47,551 என் மகள், இப்போது ஷெரிஃப். 406 00:32:47,634 --> 00:32:49,678 சரி, அது ரொம்ப காலம் நீடிக்காது… 407 00:32:50,721 --> 00:32:52,264 இதெல்லாம் எதற்காக, ஜூல்ஸ்? 408 00:32:53,265 --> 00:32:54,433 உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும்? 409 00:32:58,228 --> 00:32:59,479 எனக்கு காபி வேண்டும். 410 00:33:01,148 --> 00:33:03,317 -உனக்கு வேண்டுமா? -வேண்டாம். நன்றி. 411 00:33:11,700 --> 00:33:12,826 நான் எங்கே இருக்கிறேன்? 412 00:33:14,494 --> 00:33:15,495 குளோரியா? 413 00:33:17,915 --> 00:33:19,625 நீங்கள் நர்சரிக்கு வந்திருக்கிறீர்கள். 414 00:33:21,335 --> 00:33:22,961 -ஏன்? -நான் தான் ஷெரிஃப். 415 00:33:23,045 --> 00:33:26,256 உங்களிடம்... சில கேள்விகள் கேட்க இங்கே அழைத்து வந்திருக்கிறேன். 416 00:33:26,340 --> 00:33:28,717 நீ ஒன்றும் ஷெரிஃப் இல்லை. அவர்... 417 00:33:28,800 --> 00:33:30,594 அது ஹோல்ஸ்டன். ஹோல்ஸ்டன் பெக்கர். 418 00:33:30,677 --> 00:33:34,640 அவரது மனைவி சுத்தம் செய்யச் சென்ற, மூன்று வருடங்களுக்கு பிறகு அவரும் போய்விட்டார். 419 00:33:34,723 --> 00:33:37,935 அவளிடம் கருத்தரித்தல் பற்றி நீங்கள் பேசினீர்கள். 420 00:33:38,894 --> 00:33:40,562 கேளுங்கள், நினைவு படுத்த இது கஷ்டம் தான், 421 00:33:40,646 --> 00:33:41,980 ஆனால் நீங்கள் முயற்சிக்க வேண்டும். 422 00:33:42,064 --> 00:33:43,273 இருவரும் வேறு எதையாவது பற்றி 423 00:33:43,357 --> 00:33:44,942 பேசினீர்களா? 424 00:33:45,025 --> 00:33:46,193 எப்படி இருக்கிறாள்? 425 00:33:46,276 --> 00:33:49,488 அவங்களுக்கு சற்று பரவாயில்லை. எனக்கு நேரமாகிறது. மேலும்... 426 00:33:50,822 --> 00:33:53,033 குளோரியா. 427 00:33:53,116 --> 00:33:56,161 நான் தான் டாக்டர் நிக்கல்ஸ். உன் இதயத்துடிப்பை பார்க்கிறேன். சரியா? 428 00:33:56,245 --> 00:33:59,122 நிக்கல்ஸ். 429 00:34:00,457 --> 00:34:04,086 எனக்கு உன்னைத் தெரியும். 430 00:34:04,670 --> 00:34:07,256 -என்னிடமிருந்து என்ன வேண்டும்? -பரவாயில்லை. அவர் என் அப்பா தா. 431 00:34:07,339 --> 00:34:09,216 -எனக்கு உதவி செய்ய... -அவர்களுக்கு வேலை செய்கிறார். 432 00:34:09,299 --> 00:34:11,927 -என்ன சொல்கிறார்? -இவன் தான் காரணம். 433 00:34:12,636 --> 00:34:15,013 -இவன் தான் என் டாக்டர். -என்ன சொல்கிறார்? 434 00:34:15,097 --> 00:34:18,350 -அவங்க உங்க நோயாளியா? -நீ. அது நீ தான். 435 00:34:18,433 --> 00:34:20,268 -பதில் சொல்லுங்கள், அது உண்மையா? -நீ. அது இவன் தான். 436 00:34:20,351 --> 00:34:22,396 ஞாபகமில்லை... அது நடந்து 40 வருடங்கள் இருக்கும். 437 00:34:22,478 --> 00:34:25,065 -நான் குழந்தை பெறுவதை தடுத்தான். -என்ன? அது... உண்மையா? 438 00:34:25,148 --> 00:34:26,650 -அது நீ தான்! -ஜூல்ஸ், நான்... 439 00:34:26,733 --> 00:34:29,402 -எல்லாம் நினைவுக்கு வருகிறது. -இல்லை. அவங்களை சங்கடப்படுத்துகிறீர்கள். 440 00:34:29,485 --> 00:34:30,904 அவளுடைய இந்த நிலைக்கு நான் காராணமில்லை. 441 00:34:30,987 --> 00:34:32,906 -வெளியே போங்கள். -இல்லை. மீண்டும் வேண்டாம். 442 00:34:32,989 --> 00:34:35,117 -ஹே, குளோரியா. என்னைப் பாருங்கள். -இல்லை! 443 00:34:35,199 --> 00:34:36,743 சரி. அவர் போய் விட்டார். 444 00:34:38,245 --> 00:34:39,913 ஹே, அவர்களுக்கு வேலை செய்தார் என்றால் என்ன அர்த்தம்? 445 00:34:39,996 --> 00:34:41,915 -என்ன சொல்கிறீர்கள்... -இங்கே இருக்க விருப்பமில்லை. 446 00:34:41,998 --> 00:34:43,000 பரவாயில்லை. 447 00:34:43,667 --> 00:34:47,170 கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு இப்படிச் செய்கிறார்கள். 448 00:34:47,254 --> 00:34:49,715 நீங்கள் மறக்க வேண்டும் என்பதற்காக மயக்கம் கொடுக்கிறார்கள். 449 00:34:49,797 --> 00:34:52,092 நான் மறக்க வேண்டும். இங்கே தவிர வேறு எங்காவது இருக்க வேண்டும். 450 00:34:52,176 --> 00:34:53,385 உன்னை நம்ப மாட்டேன். 451 00:35:03,187 --> 00:35:04,771 இதை ஏற்கனவே பார்த்திருக்கிறீர்கள் தானே? 452 00:35:06,940 --> 00:35:07,941 ஐயோ. 453 00:35:09,359 --> 00:35:12,654 -இது எங்கே கிடைத்தது? -எனக்கு தெரிந்தவனுடையது. ஜார்ஜ். 454 00:35:12,738 --> 00:35:14,281 நீங்கள் தான் அவனுக்கு கொடுத்தீர்கள் என சொன்னார்கள். 455 00:35:14,364 --> 00:35:15,449 குட்டி ஜார்ஜ்? 456 00:35:15,532 --> 00:35:17,910 நான் இதை அவனிடம் கொடுக்கவில்லை. அவனது அம்மாவிடம் கொடுத்தேன். 457 00:35:18,619 --> 00:35:20,579 -அவளது பெயர் நினைவில்லை. -பரவாயில்லை. 458 00:35:20,662 --> 00:35:23,874 -அவள் எங்களுள் ஒருத்தி. -“எங்களுள் ஒருத்தி” என்றால் என்ன? 459 00:35:26,210 --> 00:35:30,130 எனக்கு உன்னையும் தெரியாது, உனக்கு என்ன வேண்டும் என்றும் தெரியாது. 460 00:35:35,677 --> 00:35:38,180 பழையனவற்றின் பாதுகாவலர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? 461 00:35:40,015 --> 00:35:41,016 இல்லை. 462 00:35:41,683 --> 00:35:44,603 ஏனென்றால் அவர்கள் எங்களை அழித்துவிட்டனர். 463 00:35:44,686 --> 00:35:46,188 -யார் அப்படி செய்தார்கள்? -த சைலோ. 464 00:35:46,271 --> 00:35:47,648 கிளர்ச்சி ஏற்பட்டதிலிருந்து முயற்சிக்கிறார்கள். 465 00:35:47,731 --> 00:35:50,275 அப்போது தான், நினைவுகளை மறப்பதற்காக தண்ணீரில் ஏதோ கலந்தார்கள். 466 00:35:50,359 --> 00:35:51,276 என்ன? 467 00:35:51,360 --> 00:35:55,948 கடந்த காலத்தையும், அதைப் பாதுகாக்க நினைக்கும் எவரையும் அழிக்க நினைக்கிறார்கள். 468 00:35:56,573 --> 00:35:59,368 எனக்குப் புரியவில்லை. யார் அந்த பழையனவற்றின் பாதுகாவலர்கள்? 469 00:35:59,451 --> 00:36:03,872 இந்த புத்தகம் போன்றவற்றை பாதுகாத்து, எதிர்த்து போராடியவர்கள். 470 00:36:03,956 --> 00:36:05,832 தங்கள் நினைவுகள் மறக்காமல் இருப்பதற்காக போராடியவர்கள். 471 00:36:05,916 --> 00:36:08,335 -நீங்களும் அவர்களுள் ஒருவரா? -ஆமாம். 472 00:36:08,418 --> 00:36:11,171 அவர்கள் எங்கள் ஃபிளேமை அணைக்கும் வரை. 473 00:36:13,423 --> 00:36:17,511 நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை என் அப்பா தடுத்தார் என்றீர்களே. 474 00:36:17,594 --> 00:36:20,764 -அவர்கள் நாங்கள் இறக்க வேண்டுமென விரும்பினார்கள். -என்ன? 475 00:36:20,848 --> 00:36:25,310 குடும்பம் உண்டாக்க எங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக நினைக்க வைத்தார்கள், ஆனால் இல்லை. 476 00:36:25,394 --> 00:36:28,856 பொறுங்கள். டாக்டர்களுக்கும் அது பற்றித் தெரியுமா? 477 00:36:29,523 --> 00:36:30,732 தெரிந்திருக்க வேண்டும். 478 00:36:30,816 --> 00:36:33,694 எங்கள் கருத்தடையை வெளியே எடுப்பதாக சொன்னார்கள். 479 00:36:33,777 --> 00:36:35,571 ஆனால் அது பொய். 480 00:36:36,738 --> 00:36:41,034 எங்கள் இரண்டாவது லாட்டரி, கிடைக்காத போது அதை புரிந்துகொண்டேன். 481 00:36:41,118 --> 00:36:43,662 என் கணவர், ஹென்ரி, பழையனவற்றின் பாதுகாவலர் கிடையாது, 482 00:36:43,745 --> 00:36:45,497 அவர் குழந்தைகள் பெற ரொம்பவே விரும்பினார். 483 00:36:45,581 --> 00:36:47,124 என்னோடு அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்று எனக்குத் தெரியும், 484 00:36:47,207 --> 00:36:51,712 உண்மை தெரிந்தால் விலக மாட்டார் என்பதால் அவரை விலக்கிவிட்டேன். 485 00:36:53,130 --> 00:36:57,301 ஒருமுறை அவர் தன் குழந்தைகளோடு இருக்கும் போது அவரை தற்செயலாக சந்தித்தேன், 486 00:36:58,260 --> 00:36:59,887 ஆனால், அவர் என்னைத் தெரியாதது போல் நடித்தார். 487 00:37:02,347 --> 00:37:06,560 எங்களிடமிருந்து அவர்கள் பறித்ததைப் பார்த்த பிறகு, என்னால் தாங்க முடியவில்லை. 488 00:37:06,643 --> 00:37:11,690 எனவே, எனக்குத் தெரிந்த கடைசி பழையனவற்றின் பாதுகாவலரிடம் 489 00:37:11,773 --> 00:37:14,109 எனக்கு பொக்கிஷமான பழங்கால நினைவுச் சின்னத்தைக் கொடுத்தேன். 490 00:37:15,110 --> 00:37:17,029 அது ஜார்ஜின் அம்மாவா? 491 00:37:17,112 --> 00:37:20,032 ஆமாம். அவளது பெயர் ஆன்னி. அவள் உடனேயே இறந்துவிட்டாள். 492 00:37:20,991 --> 00:37:23,243 பாவம் அவளது மகனுக்கு யாருமில்லை. 493 00:37:26,455 --> 00:37:28,248 அவனை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? 494 00:37:28,332 --> 00:37:32,503 உங்களிடம் ஒரு ஹார்டு டிரைவ் பற்றி ஏதாவது சொன்னானா? 495 00:37:32,586 --> 00:37:34,505 ஜார்ஜ் வளரும் போது அவனைக் கண்காணித்தேன், 496 00:37:34,588 --> 00:37:37,174 அதற்கப்புறம், அவனைப் பற்றி தெரியவில்லை. 497 00:37:37,257 --> 00:37:38,258 எப்படி இருக்கிறான்? 498 00:37:42,763 --> 00:37:44,056 எப்போது? 499 00:37:45,724 --> 00:37:46,975 போன வருடம். 500 00:37:47,059 --> 00:37:54,024 அவன் படியில் இருந்து விழுந்துவிட்டான், ஆனால், அது விபத்தல்ல. 501 00:37:55,442 --> 00:37:57,611 இந்த இடம், இது... 502 00:37:59,988 --> 00:38:03,825 என்னை மயக்கத்தில் வைத்திருந்தாலும், குறைந்தபட்சம் உயிரோடாவது இருக்கிறேன். 503 00:38:03,909 --> 00:38:05,244 இதைப் பாரு. 504 00:38:05,827 --> 00:38:06,828 நான் கண்டுபிடிக்கிறேன். 505 00:38:09,873 --> 00:38:11,124 அந்தத் தண்ணீர். 506 00:38:13,001 --> 00:38:15,254 இதை கடல் என்று அழைத்தார்கள். 507 00:38:16,380 --> 00:38:19,800 பல முறை அங்கே புகைப்படம் எடுத்திருக்கிறேன், 508 00:38:20,300 --> 00:38:25,931 ஆனால் அதன் சத்தமோ, வாசமோ எனக்குத் தெரியவில்லை. 509 00:38:29,977 --> 00:38:30,978 நான் தூக்கலாமா? 510 00:38:33,313 --> 00:38:34,314 சரி, சரி. 511 00:38:49,830 --> 00:38:51,123 ஹலோ. 512 00:38:51,957 --> 00:38:53,041 ஹலோ. 513 00:38:56,336 --> 00:38:57,671 ஹலோ. 514 00:39:03,218 --> 00:39:05,429 நீ ஹான்னா நிக்கல்ஸின் மகள். 515 00:39:07,431 --> 00:39:08,974 ஆம். அவங்களைத் தெரியுமா? 516 00:39:10,934 --> 00:39:13,562 ஆன்னி அவளைப் பற்றி சொன்னது ஞாபகமிருக்கு. 517 00:39:14,313 --> 00:39:16,023 ஜார்ஜின் அம்மாவிற்கு என் அம்மாவைத் தெரியுமா? 518 00:39:16,106 --> 00:39:19,109 அவள் உன் அம்மாவிற்கு ஏதோ உதவி செய்து கொண்டிருந்தாள். 519 00:39:19,651 --> 00:39:23,572 அது என்னவென்று நினைவில்லை. ஒரு பெரிதாக்கும் கருவி போல. 520 00:39:24,072 --> 00:39:26,283 தெரியுமா, ஹான்னா நிக்கல்ஸ் போன்ற பெண் 521 00:39:26,366 --> 00:39:30,287 குழந்தை பெற அவர்கள் அனுமதித்ததை நினைத்து எப்போதும் வியந்திருக்கிறேன். 522 00:39:31,830 --> 00:39:33,457 என் அம்மா பழையனவற்றின் பாதுகாவலரா? 523 00:39:34,791 --> 00:39:37,544 அவளுக்கும் அதே ஆர்வம் இருந்தது. 524 00:39:38,462 --> 00:39:43,008 எங்களிடமிருந்து அவர்களால் நீக்க முடியாத ஒரே விஷயம் அது தான். 525 00:39:45,427 --> 00:39:49,806 அவளுக்கு நடந்ததை கேட்ட போது… 526 00:39:51,850 --> 00:39:54,561 எங்கள் சொந்தம் ஒன்றை இழந்தது போல உணர்ந்தோம். 527 00:40:15,207 --> 00:40:17,251 -எப்படியிருக்கிறாள்? -திரும்பி அழைத்துச் செல்கிறேன். 528 00:40:17,876 --> 00:40:19,670 அது உனக்குப் பாதுகாப்பானதாக இருக்காது, ஜூல்ஸ். 529 00:40:22,089 --> 00:40:25,259 எது பாதுகாப்பானது என்று நீங்கள் சொல்வதை நான் நம்பவே மாட்டேன். 530 00:40:25,342 --> 00:40:26,718 எப்போதும் உன்னை ஆபத்தில் சிக்க வைக்க மாட்டேன். 531 00:40:26,802 --> 00:40:29,346 ஆனால், உங்கள் நோயாளிகளின் கருத்தடை நீக்கப்பட்டதாக 532 00:40:29,429 --> 00:40:31,682 அவர்களை நம்ப வைப்பீர்களா? 533 00:40:34,101 --> 00:40:35,769 எனக்கு வேறு வழி இல்லை. 534 00:40:35,853 --> 00:40:37,855 மக்களுக்கு உதவ இந்த வேலை நான் செய்ய நினைத்தால்... 535 00:40:37,938 --> 00:40:42,860 உதவியா? மக்களை நீக்குபவர்களுக்கு தான் உதவி செய்கிறீர்கள். 536 00:40:42,943 --> 00:40:46,321 புரிந்துகொள். அவர்கள் அதைப்பற்றியெல்லாம் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. 537 00:40:46,405 --> 00:40:47,698 என்னிடம் வந்த போது, 538 00:40:47,781 --> 00:40:51,034 மரபணு நோய் அதிகரிப்பதை தடுத்து, நீண்ட காலம் வாழ 539 00:40:51,118 --> 00:40:52,995 இது முக்கியம் என்று சொன்னார்கள். 540 00:40:53,078 --> 00:40:55,289 ஆனால் மக்களிடம் ஏன் பொய் சொல்ல வேண்டும்? 541 00:40:57,749 --> 00:40:59,543 ஏன் பொய்யான நம்பிக்கையைத் தர வேண்டும்? 542 00:41:00,544 --> 00:41:03,380 அதைப் பற்றிக் கேள்வி கேட்க வேண்டும் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? 543 00:41:05,591 --> 00:41:06,925 கண்டிப்பாக நினைத்தேன். 544 00:41:08,886 --> 00:41:13,182 அவர்கள் தேர்வு செய்தவர்களை, ஏதோ ஒரு வழியில் தண்டிக்க விரும்புகிறார்கள் போல என்று நினைத்தேன். 545 00:41:14,683 --> 00:41:17,603 இருந்தாலும், அவர்கள் சொன்னதைச் செய்தீர்களா? 546 00:41:17,686 --> 00:41:21,064 கேள்வி கேட்டால் விளைவுகள் இருக்கும். 547 00:41:21,148 --> 00:41:22,691 நம் இருவருக்கும் அது தெரியும். 548 00:41:24,359 --> 00:41:27,196 -அம்மாவுக்கு நான் துரோகம் செய்ததாக நினைக்கிறாய். -இல்லை, வேண்டாம். 549 00:41:31,533 --> 00:41:33,994 அவங்களுக்கு மட்டும் நீங்கள் துரோகம் செய்யவில்லை. 550 00:41:44,713 --> 00:41:46,215 அப்பாடா, அவளைப் பிடித்துவிட்டேன். 551 00:41:46,298 --> 00:41:50,010 ஹே. ஹே! என்ன இது? அவங்க நலமா? 552 00:41:50,093 --> 00:41:53,055 என் துணை அதிகாரி ஒருவர் இவங்களை படிக்கருகே பார்த்தார்… 553 00:41:53,138 --> 00:41:55,432 அவள் ஹில்டிப்ராண்ட்டிடம் போகவில்லை என்று சொன்னாயே. 554 00:41:55,516 --> 00:41:58,435 -ஆமாம், போகவில்லை. -இதை எப்படி விளக்கப் போகிறாய்? 555 00:41:58,519 --> 00:42:01,563 -தெரியவில்லை. -இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று பார். இப்போது! 556 00:42:01,647 --> 00:42:02,940 அவர்களை அப்படியே கண்காணி! 557 00:42:03,023 --> 00:42:04,399 ஷெரிஃப், உறுதியாக... 558 00:42:04,483 --> 00:42:06,735 இவங்களை அறைக்கு அழைத்துச் சென்று, ஒரு ரிப்போர்ட் எழுதப் போகிறேன். 559 00:42:11,657 --> 00:42:13,825 இரு. நான் நடக்க வேண்டும். 560 00:42:14,910 --> 00:42:15,911 சரி. 561 00:42:20,165 --> 00:42:22,334 -நீங்கள் நலமா? -அப்படித்தான் நினைக்கிறேன். 562 00:42:35,264 --> 00:42:37,057 இன்னும் ஒருமுறை அதைப் பார்க்கட்டுமா? 563 00:42:37,975 --> 00:42:38,976 சரி. 564 00:42:52,614 --> 00:42:55,325 -பத்திரமாக வைத்துக்கொள். -சரி, வைத்துக்கொள்கிறேன். 565 00:43:01,623 --> 00:43:03,834 என் பூக்கள், அவற்றைக் காணவில்லை. 566 00:43:05,544 --> 00:43:09,131 இப்போது நினைவு வருகிறது. ஷெரிஃப் ஹோல்ஸ்டன் இங்கு வந்தார். 567 00:43:09,840 --> 00:43:12,259 -எப்போது? -எனக்கு சரியாக ஞாபகமில்லை. 568 00:43:12,342 --> 00:43:14,094 கொஞ்ச காலத்திற்கு முன். எனக்கு மறந்துவிடுகிறது. 569 00:43:15,137 --> 00:43:18,932 பூக்களைக் கொண்டு வந்து, இதோ இங்கே வைத்தார். 570 00:43:19,016 --> 00:43:21,310 -கண்ணாடிக்கு முன்பா? -ஆமாம். 571 00:43:37,701 --> 00:43:39,161 கண்ணாடியின் முன் உள்ள பூக்களை இரட்டிப்பாக்கவும் 572 00:43:39,244 --> 00:43:42,706 -இதை இதற்கு முன் பார்த்ததே இல்லை. -இதை நீ பார்க்க அவன் விரும்பினானோ? 573 00:43:43,707 --> 00:43:45,459 என்னவென்று தெரியவில்லை. 574 00:43:59,723 --> 00:44:01,850 கண்ணாடி வழியாக அவர்கள் நம்மைப் பார்க்கிறார்கள் போல. 575 00:44:01,934 --> 00:44:04,228 -அதனால் தான் ஹோல்ஸ்டன் பூக்கள் வைத்தார். -என்ன? 576 00:44:04,311 --> 00:44:07,105 அவர்கள் சென்சர் போன்ற கருவிகளை, வெளியே வைத்து, 577 00:44:07,189 --> 00:44:09,274 நம்மை கண்காணிக்கிறார்கள். 578 00:44:12,694 --> 00:44:16,490 அவர் இங்கே வந்த போது சொன்னது ஏதாவது நினைவிருக்கிறதா? ஏதாவது? 579 00:44:16,573 --> 00:44:19,159 இல்லை. அவர் இங்கே ரொம்ப நேரமில்லை. 580 00:44:19,243 --> 00:44:21,787 அந்த வென்டில் தான் அதிக நேரம் வேலை செய்தார். 581 00:44:38,720 --> 00:44:40,138 நம் காட்சியை தடுத்து விட்டாள். 582 00:44:54,152 --> 00:44:55,445 அவள் என்ன செய்கிறாள்? 583 00:44:56,071 --> 00:44:58,448 -நமக்கு சத்தம் மட்டும் கேட்பது தான் பிரச்சினை. -இல்லை, டியாகோ. 584 00:44:59,032 --> 00:45:01,326 கேமராக்கள் இருப்பது அவளுக்கு தெரிந்துவிட்டது என்பது தான் பிரச்சினை. 585 00:45:01,410 --> 00:45:03,453 அது என்ன? என்ன கண்டுபிடித்தாய்? 586 00:45:03,537 --> 00:45:06,498 ரெய்டர்களை அனுப்பு. இப்போது! 587 00:45:19,428 --> 00:45:21,054 நான் இங்கிருக்க கூடாது. அவர்கள் வருவார்கள். 588 00:45:25,184 --> 00:45:27,895 -பழையனவற்றின் பாதுகாவலரில் நீதான் கடைசி நபர். -இல்லை. 589 00:45:27,978 --> 00:45:32,065 நீ இதைக் கேட்கவில்லை. இது நியாயமில்லை தான். ஆனால், இதுதான் விதி. இது உன் பொறுப்பு. 590 00:45:32,149 --> 00:45:34,902 -இல்லை. -இதை காப்பாற்ற தவறினால், உண்மையும் இறந்துவிடும். 591 00:45:34,985 --> 00:45:36,069 நான் கிளம்ப வேண்டும். 592 00:45:36,153 --> 00:45:38,071 உன் அம்மா நீ எதை செய்ய விரும்புவாள்? 593 00:45:39,948 --> 00:45:42,951 -அவங்களிடம் கேட்க ஆசை, ஆனால் முடியாது. -இல்லை, முடியாது. 594 00:45:43,035 --> 00:45:45,829 ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்று உனக்குத் தெரியுமா? 595 00:46:04,389 --> 00:46:05,390 அவள் எங்கே? 596 00:47:02,155 --> 00:47:04,157 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்