1 00:00:48,382 --> 00:00:51,260 அவள் இன்னும் அந்த சீருடையில், அந்த பேட்ஜோடு பதவியில் தான் இருக்கிறாள். 2 00:00:51,260 --> 00:00:52,719 எங்காவது போவது அவளுக்குக் கடினமான விஷயமில்லை. 3 00:00:59,142 --> 00:01:01,812 தயவுசெய்து, எல்லோரும் உள்ளே போங்கள். 4 00:01:01,812 --> 00:01:02,980 நன்றி. 5 00:01:02,980 --> 00:01:05,232 சரி, பரவாயில்லை. இங்கு ஒன்றும் பிரச்சினையில்லை. 6 00:01:05,232 --> 00:01:06,316 பால். 7 00:01:08,110 --> 00:01:09,278 அவள் எப்படி தப்பித்தாள்? 8 00:01:10,821 --> 00:01:12,030 நான் தப்பிக்க விட்டதாக நினைக்கிறாயா? 9 00:01:14,283 --> 00:01:16,118 - அவன் ஏன் அவளை தப்பிக்க விடப் போகிறான்? - தெரியவில்லை. 10 00:01:16,118 --> 00:01:18,704 - இப்போதைக்கு அவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டேன். - அவள் எங்கே போய்த் தொலைந்தாள்? 11 00:01:18,704 --> 00:01:20,497 அமன்ட்சென்னும் அவனுடைய ஆட்களும், எல்லா வீடுகளிலும், 12 00:01:20,497 --> 00:01:22,791 அலமாரி, படுக்கைக்குக் கீழே என்று எல்லா இடத்திலும் தேடிவிட்டனர்... 13 00:01:22,791 --> 00:01:25,002 மாயமாய் மறைய அவள் கற்றுக்கொண்டாளா என்ன? 14 00:01:25,002 --> 00:01:26,837 அந்தத் திறமையைத் தான் நான் கற்றுக்கொள்ள வேண்டும். 15 00:01:26,837 --> 00:01:28,255 எங்காவது சுற்றிக்கொண்டோ அல்லது ஷாஃப்டிற்கு தூரத்தில் 16 00:01:28,255 --> 00:01:30,048 மேலே, கீழே என ஏறி இறங்கிக்கொண்டோ அவள் இருக்கலாம். 17 00:01:30,048 --> 00:01:31,925 - அது வரைக்கும் போய்த் தேடினீர்களா? - தேடினோம். 18 00:01:31,925 --> 00:01:35,804 பணியில் இல்லாத கண்காணிப்பாளர்களைக்கூட வர வைத்தேன். ஒவ்வொரு ஸ்க்ரீனையும் கண்காணிக்கிறோம். 19 00:01:35,804 --> 00:01:38,849 நேற்று அவள் எங்கெங்கு சென்றாள் என பார்க்கச் சொல். அதிலிருந்து நமக்கு ஏதாவது கிடைக்கும். 20 00:01:38,849 --> 00:01:41,602 அந்த நிலைமையை எல்லாம் அவள் தாண்டிவிட்டாள் என்று தான் நாம் கருத வேண்டியிருக்கிறது, 21 00:01:41,602 --> 00:01:43,395 படிகள் வழியாக எங்கோ போய்விட்டாளோ என்னவோ. 22 00:01:44,021 --> 00:01:46,899 அவளுக்கு அடைக்கலம் கொடுக்கும் எவரிடமும் அமட்சென்னை பேசச் சொல்லப் போகிறேன். 23 00:01:56,283 --> 00:02:00,037 எவ்வளவு சிக்கலான பிரச்சினையை எதிர்கொள்கிறோம் என உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன், ராப். 24 00:02:01,747 --> 00:02:02,748 போ. 25 00:02:13,800 --> 00:02:16,929 அவளது நண்பர்கள், குடும்பத்தினரிடம் பேசு, யாராவது அவளை ஒளித்து வைத்திருக்கிறார்களா என்று பார். 26 00:02:20,015 --> 00:02:21,683 எனக்கு ஒரு காவலர் துணைக்கு வேண்டியிருக்கும். 27 00:02:29,316 --> 00:02:30,317 பால். 28 00:02:37,157 --> 00:02:38,367 அன்பே. 29 00:02:44,289 --> 00:02:45,374 என் பிடிமானத்தை இழந்துவிட்டேன். 30 00:02:46,041 --> 00:02:47,668 - இது உங்களுடைய தவறு அல்ல. - இல்லை. 31 00:02:48,627 --> 00:02:49,628 இது என்னுடைய தவறு தான். 32 00:02:51,380 --> 00:02:54,383 நான் நன்றாக இருக்கிறேனா என்று நீ கேட்டால், நன்றாக இருப்பதாகத் தான் உணர்கிறேன். 33 00:02:54,925 --> 00:02:58,428 உடல் ரீதியாக நான் நன்றாக இருக்கிறேன். ஆனால், இதைப் பாரு. 34 00:03:00,597 --> 00:03:02,808 இப்போது கூட என்னுடைய கை நடுக்கம் நிற்கவில்லை. 35 00:03:02,808 --> 00:03:04,893 இந்த மருந்து, மூலிகை எல்லாம்... 36 00:03:06,353 --> 00:03:08,939 இந்த சமயத்தில், நான் திறமையற்றவன் என்று மக்கள் நினைப்பதை விட, 37 00:03:08,939 --> 00:03:10,399 எனக்கு நோய் இருக்கிறது என்றே தெரிந்துகொள்ளட்டுமே. 38 00:03:10,399 --> 00:03:11,692 நீங்கள் ஒன்றும் திறமையற்றவர் இல்லை. 39 00:03:11,692 --> 00:03:13,735 இப்போதிருக்கும் இந்த நிலைக்கு, கடினமாக உழைத்திருக்கிறீர்கள். 40 00:03:13,735 --> 00:03:16,446 ஆனால், ஒருவேளை இது சரியான நேரமாக இருக்கலாம். 41 00:03:18,615 --> 00:03:20,450 - எதற்காக? - மீண்டும் நீதித்துறைக்கே போக. 42 00:03:20,450 --> 00:03:21,618 அவர்களும் அதைத் தான் விரும்புகிறார்கள். 43 00:03:21,618 --> 00:03:24,496 நன்றாக வேலை செய்தீர்கள். அதே மாதிரியான தேவைகள் இப்போது அங்கில்லை. 44 00:03:24,496 --> 00:03:25,789 மீண்டும் நீதித்துறைக்குப் போக மாட்டேன். 45 00:03:25,789 --> 00:03:27,666 உங்களுக்கு நோய் இருக்கிறது என்று சொல்லியும், அவர்கள் 46 00:03:27,666 --> 00:03:30,294 அதைப் பொருட்படுத்தாமல், உடன்படிக்கையைப் புறக்கணிப்பார்கள் என நினைக்கிறீர்களா? 47 00:03:30,294 --> 00:03:33,589 நான் சீரியஸாக சொல்லவில்லை, கேட். என் உணர்வைத்தான் சொன்னேன். 48 00:03:33,589 --> 00:03:35,007 நீங்கள் பொய் சொல்லியிருக்கிறீர்கள், பால். 49 00:03:35,007 --> 00:03:37,301 ஆமாம், உங்களுக்குத் தேவையான இந்த வேலையை வாங்கி விட்டீர்கள், 50 00:03:37,301 --> 00:03:39,678 அதுவும் உங்களுடைய நிலைமையைப் பற்றி அவர்களிடம் சொல்லாமலேயே. 51 00:03:40,179 --> 00:03:43,348 நீதித்துறைக்கே மீண்டும் செல்வது தான் உங்களை முன்னேற வைக்கும் என்றால் 52 00:03:43,348 --> 00:03:45,851 - நீங்க... - என் தகுதிக்கு குறைவாக வேலை தான் இது. 53 00:03:45,851 --> 00:03:47,603 உங்களுக்கு தகுதி இல்லை என்று நான் சொல்லவில்லை! 54 00:03:47,603 --> 00:03:51,648 ஏற்கனவே ஒரு ஷெரிஃப்பை சுத்தம் செய்ய அனுப்பினார்கள், இன்னொருவர் போகப் போகிறார், 55 00:03:51,648 --> 00:03:53,400 ஆனால், இருவருக்குமே குழந்தைகள் கிடையாது! 56 00:03:54,067 --> 00:03:55,485 எனவே, உங்களுடைய ரகசியங்களையும் பற்றியும், 57 00:03:55,485 --> 00:03:58,071 உங்கள் தகுதி என்ன, பெருமை என்ன என்பது பற்றியும் நீங்கள் யோசிக்கும்போது 58 00:03:58,071 --> 00:04:00,616 உங்களுடைய மகள் நீங்கள் இல்லாமல் வளருவதைக் கற்பனை செய்துப் பாருங்கள். 59 00:04:01,617 --> 00:04:02,618 அதைப் பற்றி செய்துப் பாருங்கள். 60 00:04:03,118 --> 00:04:06,163 கேட், இது நியாயமில்லை. 61 00:04:06,997 --> 00:04:07,998 இது தான் உண்மை. 62 00:04:23,138 --> 00:04:25,724 என்னுடைய 17 வயதில், என்னோடு ஜஸ்டின் கார்ல்சன் என்று ஒருவன் இருந்தான், 63 00:04:27,017 --> 00:04:29,311 அவனுக்கும் இதே நோய் தான் இருந்தது. 64 00:04:30,687 --> 00:04:33,524 நிறைய சிறுவர்களுக்குத் தெரியாது, ஆனால் எனக்குத் தெரியும். 65 00:04:34,650 --> 00:04:37,277 என்னைப் போலவே அவனும் இதை மறைக்க முயற்சிப்பதை கவனித்தேன். 66 00:04:38,570 --> 00:04:40,572 எனக்கும் இருக்கிறது என்று அவனுக்குத் தெரியும். 67 00:04:42,658 --> 00:04:46,828 ஒருநாள் அவன் என்னிடம் வந்து இதைப்பற்றிக் கேட்டான், 68 00:04:46,828 --> 00:04:49,581 என்னோடு நண்பனாக இருந்து கொள்ளலாம் என்கிற மாதிரி. 69 00:04:52,459 --> 00:04:55,587 நான் அவனைப் பலமாக அடித்துவிட்டேன், அவனுடைய ஒரு பல்லை உடைத்துவிட்டேன். 70 00:04:58,465 --> 00:05:03,929 யாரிடமாவது சொன்னாலோ, அல்லது என்னிடம் மீண்டும் பேச வந்தாலோ, இதை விடப் பலமாக 71 00:05:04,847 --> 00:05:06,223 அடிப்பேன் என்று அவனிடம் சொன்னேன். 72 00:05:06,974 --> 00:05:09,685 எனக்கு ஏதோ குறை இருக்கிறது என்ற ரகசியம் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்பது 73 00:05:10,477 --> 00:05:13,355 எனக்கு அந்தளவுக்கு முக்கியமானதாக இருந்தது, நான் வித்தியாசமாக இருப்பதால், 74 00:05:13,355 --> 00:05:16,108 எந்த உடல் தகுதியும் தேவைப்படாத வேலைக்கு தான் 75 00:05:16,108 --> 00:05:18,902 நான் லாயக்கு என்று உடன்படிக்கையில் இருக்கு. 76 00:05:22,865 --> 00:05:24,658 என்னால் என்ன முடியும் என மற்றவர்கள் நினைப்பதை வைத்து 77 00:05:24,658 --> 00:05:25,993 - நான் செயல்பட மாட்டேன்... - பால், அன்பே. 78 00:05:25,993 --> 00:05:27,953 ...நானும் சில தவறுகள் செய்யலாம். 79 00:05:33,709 --> 00:05:35,836 நானும் சில தவறுகள் செய்யலாம். 80 00:05:37,421 --> 00:05:38,672 என்ன செய்கிறீர்கள்? 81 00:05:40,132 --> 00:05:42,134 நான் தப்பிக்க விட்ட ஆளைப் பிடிக்கப் போகிறேன். 82 00:05:43,886 --> 00:05:45,220 இதைச் சரிசெய்யப் போகிறேன். 83 00:06:09,494 --> 00:06:10,913 - ஹாங்க். - வாக்கர். 84 00:06:12,372 --> 00:06:13,916 இது ஜூல்ஸ் பற்றியதா? 85 00:06:13,916 --> 00:06:16,793 எல்லாவற்றிற்கும் மேலாக சைலோவின் பாதுகாப்பு தான் முக்கியம் என்று உழைத்த கடின உழைப்பாளிகளினால் 86 00:06:16,793 --> 00:06:20,881 இயந்திரவியல் துறை, நன்றாக போய்க்கொண்டிருக்கிறது என அவர்களிடம் சொல்ல முயன்றேன். 87 00:06:21,673 --> 00:06:23,467 இருந்தாலும், அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். 88 00:06:23,467 --> 00:06:24,551 ஆமாம். 89 00:06:25,886 --> 00:06:28,263 சரி, உள்ளே வாருங்கள். 90 00:06:28,889 --> 00:06:30,182 நான் எதையும் ஒளித்து வைக்கவில்லை. 91 00:06:40,567 --> 00:06:42,861 காலை 5:00 மணிக்கு, பால் குடிக்க அவள் எழுந்திருக்கவில்லை. 92 00:06:43,612 --> 00:06:44,738 ரொம்ப களைப்பாக இருக்கு. 93 00:06:44,738 --> 00:06:47,407 காலை 6:00 மணி வரை நான் எழுந்திருக்கவில்லை. நான்... 94 00:06:47,407 --> 00:06:48,617 பரவாயில்லை, டெனிஸ். 95 00:06:48,617 --> 00:06:51,328 - நான் ஒரு மோசமான அம்மா. - இல்லை, இல்லை, நீ அப்படி கிடையாது. 96 00:06:51,328 --> 00:06:53,288 நீ களைத்துவிட்டாய், அவ்வளவுதான். 97 00:06:53,789 --> 00:06:56,792 பாரு, கிளாடியா நன்றாக இருக்கிறாள். 98 00:06:58,585 --> 00:07:00,003 - என்ன செய்கிறாய்? - பீட்டர் நிக்கல்ஸ். 99 00:07:00,003 --> 00:07:02,881 - நாங்கள் சிகிச்சையில்... - உங்களுடைய மகள் எங்கே இருக்கிறாள் என தெரியுமா? 100 00:07:02,881 --> 00:07:05,676 - குழந்தையை எழுப்பி விடுவாய். - உங்கள் மகள் எங்கே இருக்கிறாள் என தெரியுமா? 101 00:07:05,676 --> 00:07:07,678 தெரியாது. தயவுசெய்து கிளம்பு. 102 00:07:07,678 --> 00:07:10,556 அவர் சொல்வது போலச் செய்வது தான் உங்களுக்கு நல்லது. 103 00:07:11,765 --> 00:07:14,935 குழந்தையை எழுப்பி விட்டால், இந்தப் பெண் உங்களைக் கொன்றுவிடுவாள். 104 00:07:32,452 --> 00:07:36,748 குழந்தையைத் தூங்க வைப்பது தான் அந்த நாளின் எங்களது மிகப்பெரிய சாதனையாக இருந்தது ஞாபகமிருக்கு. 105 00:07:38,917 --> 00:07:40,460 என் மகளிடமிருந்து உனக்கு என்ன வேண்டும்? 106 00:07:40,961 --> 00:07:41,962 டாக்டர் நிக்கல்ஸ், 107 00:07:42,462 --> 00:07:46,508 இந்த உலகத்திலேயே ஜூலியட் தான் உங்களுக்கு ரொம்ப முக்கியமான நபர் என்று எனக்குத் தோன்றுகிறது, 108 00:07:47,259 --> 00:07:49,761 ஆனால், சைலோவில் இருக்கும் எல்லோருடைய நலனையும் கருதி, 109 00:07:49,761 --> 00:07:51,889 அவள் எங்கே இருப்பாள் என்று நீங்கள் சொல்ல வேண்டும். 110 00:07:52,723 --> 00:07:54,683 அவள் எனக்கு மிக முக்கியமானவள் தான், 111 00:07:55,893 --> 00:07:58,729 ஆனால் அவள் என்ன நினைப்பாள், எங்கே போயிருப்பாள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. 112 00:07:59,771 --> 00:08:02,024 இந்த வாரம் வரைக்கும், கடந்த 20 வருடங்களாக நான் அவளைப் பார்க்கவில்லை. 113 00:08:03,400 --> 00:08:05,736 - என்ன நடந்தது? - வெளியே போக விரும்புவதாகச் சொன்னாள். 114 00:08:05,736 --> 00:08:08,030 இப்போது, சைலோ முழுவதும் அவளைத் தேடுகிறது. 115 00:08:08,030 --> 00:08:10,908 மற்ற ஆர்வமுள்ள சோதனையாளர்கள் கண்டுபிடிக்கும் முன் அவளைக் கண்டுபிடிக்க உதவுங்கள். 116 00:08:11,783 --> 00:08:15,871 இது எச்சரிக்கை என்றால், அது எனக்குத் தேவையில்லை. அவர்களைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும். 117 00:08:16,997 --> 00:08:17,998 தெரியும் என்று நினைக்கிறேன். 118 00:08:18,874 --> 00:08:22,920 முதல் தள பால்கனியின் பாதியில் ஒரு இடம் இருக்கிறது, 119 00:08:24,254 --> 00:08:26,089 தற்கொலை செய்துகொண்ட எல்லா மக்களும் 120 00:08:26,089 --> 00:08:29,301 இறுக்கமாகப் பிடித்ததால், அந்த தடுப்பு ரொம்ப மென்மையாக இருக்கும். 121 00:08:31,178 --> 00:08:33,472 என் மனைவியும் அப்படி செய்வாள் என்பதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. 122 00:08:34,472 --> 00:08:38,434 உன் சோதனையாளர்களினால் தான் கண்டுபிடித்தேன், எனக்கு எஞ்சியிருப்பது ஜூல்ஸ் மட்டுமே. 123 00:08:39,561 --> 00:08:44,316 திரு. சிம்ஸ், உன்னை ஒன்று கேட்கிறேன், என் நிலைமையில் நீ இருந்தால், 124 00:08:45,526 --> 00:08:47,778 உன்னுடைய குழந்தையைத் தேடும் மக்களுக்கு நீ உதவுவாயா? 125 00:08:47,778 --> 00:08:48,862 உதவுவேன், 126 00:08:50,489 --> 00:08:55,035 ஏனென்றால் 10,000 அல்லது வர இருக்கும் ஆயிரக் கணக்கான மக்களைவிட வேறு யாரும் முக்கியமில்லை. 127 00:08:58,413 --> 00:09:00,165 அவள் எங்கே இருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. 128 00:09:19,560 --> 00:09:21,186 எதற்காக பள்ளிக்கூடத்தை மூடினார்கள்? 129 00:09:21,186 --> 00:09:24,690 இது ஒரு விசேஷ தினம், கண்ணா. நானும் வேலைக்குப் போக வேண்டியதில்லை. 130 00:09:24,690 --> 00:09:28,151 நீயும் நானும் மட்டும் தான். மதிய உணவிற்கு கிரில்ட் சீஸ் சாப்பிடலாம். 131 00:09:29,528 --> 00:09:30,946 அப்பா வீட்டிற்கு வருவாரா? 132 00:09:30,946 --> 00:09:32,656 அப்பா இன்றைக்கு ரொம்ப பிஸியாக இருப்பார். 133 00:09:32,656 --> 00:09:34,366 அவருக்காக ஒன்றை செய்திருக்கிறேன். 134 00:09:37,786 --> 00:09:39,121 ராபர்ட் சிம்ஸ் 135 00:09:39,121 --> 00:09:40,581 ரொம்ப அருமையாக இருக்கு. 136 00:09:40,581 --> 00:09:42,583 அப்பாவிற்காக ஒன்று செய்தாய், ஆனால் அம்மாவிற்குக் கிடையாதா? 137 00:09:42,583 --> 00:09:44,084 உங்களுக்கும் ஒன்று செய்திருக்கிறேன், அம்மா. 138 00:09:44,751 --> 00:09:48,088 - திருமதி சிம்ஸ்? - என்ன? 139 00:09:48,088 --> 00:09:51,258 உங்கள் இருவரையும் பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல, உங்கள் கணவர் எங்களை அனுப்பினார். 140 00:09:51,842 --> 00:09:52,885 கொஞ்சம் தாமதமாக வந்துவிட்டீர்கள். 141 00:09:52,885 --> 00:09:54,845 - இது தான் எங்களுடைய வீடு. - மன்னிக்கவும், மேடம். 142 00:09:55,554 --> 00:09:57,264 நீங்கள் வீட்டிற்குள் செல்வதையாவது உறுதிப்படுத்திக்கொள்கிறோமே? 143 00:09:57,264 --> 00:09:58,348 சரி. 144 00:10:05,439 --> 00:10:06,440 சரி. நாங்கள் உள்ளே போய் விட்டோம். 145 00:10:06,440 --> 00:10:09,234 - நாங்கள் உள்ளே வந்து சோதிப்பதில் ஆட்சேபனை இல்லையே? - என் வீட்டிற்குள் நீங்கள் காலை எடுத்து வைக்கக்கூடாது. 146 00:10:09,234 --> 00:10:11,111 ஆனால், உங்கள் வேலையைச் செய்ததாக என் கணவரிடம் நீங்கள் சொல்லாம். 147 00:10:11,111 --> 00:10:13,280 - மேடம். - ஐ.டி துறைக்குப் போவதற்கு முன், 148 00:10:13,280 --> 00:10:15,908 நான் 12 வருடங்கள் சோதனையாளராக இருந்தேன். நான் என்னைப் பார்த்துக்கொள்வேன். 149 00:10:15,908 --> 00:10:17,618 சரி, மேடம், ஆனால், எங்களுக்கு உண்மையிலேயே... 150 00:10:17,618 --> 00:10:20,454 இருவருமே, துரத்தி வந்து, என் பெயரைக் கூப்பிட்டு, எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துவிட்டீர்கள். 151 00:10:20,454 --> 00:10:22,247 என் கணவருக்கு இது பிடிக்கும் என்று நினைக்கிறீர்களா? 152 00:10:42,643 --> 00:10:45,187 சரி. வா. 153 00:10:50,901 --> 00:10:52,236 இதோ. 154 00:10:53,070 --> 00:10:54,530 ஒன்றும் பிரச்சினை இல்லையே, அம்மா? 155 00:10:55,781 --> 00:10:56,782 இல்லை. 156 00:10:58,450 --> 00:11:00,994 ஆமாம், செல்லம். ஒன்றும் பிரச்சினையில்லை. 157 00:11:02,120 --> 00:11:04,206 நீ இங்கேயே இருந்து, உன் வீட்டுப்பாடத்தை முடி. 158 00:11:04,706 --> 00:11:06,041 உனக்குச் சாப்பிட ஏதாவது செய்கிறேன், சரியா? 159 00:11:06,667 --> 00:11:08,043 - சரி. - என்ன? 160 00:11:08,544 --> 00:11:10,337 - சரி, அம்மா. - சரி. 161 00:11:52,546 --> 00:11:55,132 நான் உன்னை அடிக்கப் போவதில்லை ஆனால், அடிக்க வேண்டி வந்தால் அடிப்பேன். 162 00:13:13,460 --> 00:13:15,504 {\an8}ஹக் ஹோவே எழுதிய சைலோ என்ற புத்தகத்தைத் தழுவியது 163 00:13:31,395 --> 00:13:32,729 {\an8}ரொம்ப பிடிச்சிருக்கு, செல்லம். 164 00:13:32,729 --> 00:13:33,897 {\an8}அம்மா 165 00:13:33,897 --> 00:13:36,358 எனக்காக நீயே இதை கொஞ்ச நேரம் வைத்திருக்கிறாயா? 166 00:13:37,860 --> 00:13:38,861 சரி, மேடம். 167 00:13:39,820 --> 00:13:42,072 நான் கதவை மூடப் போகிறேன், ஆனால் இங்கே ஒன்றும் பிரச்சினையில்லை. 168 00:13:42,948 --> 00:13:45,158 நான் வேலை விஷயமாக இவரிடம் பேச வேண்டும். 169 00:13:46,243 --> 00:13:47,244 சரி, மேடம். 170 00:14:01,550 --> 00:14:03,677 - அதை எப்படி உபயோகிப்பது என்று தெரியுமா? - உண்மையாகவே தெரியாது. 171 00:14:04,178 --> 00:14:06,180 நீ ரொம்ப நெருக்கமாக இருப்பதால், அது ஒன்றும் பிரச்சினையில்லை. 172 00:14:06,180 --> 00:14:07,347 அதில் ஒரே ஒரு புல்லட் தான் இருக்கு. 173 00:14:07,347 --> 00:14:08,432 எனக்கு எவ்வளவு தேவைப்படும்? 174 00:14:09,391 --> 00:14:11,018 பார், உன்னைக் காயப்படுத்துவது என் நோக்கமில்லை. 175 00:14:11,018 --> 00:14:12,853 - நீதான் அப்படிச் சொன்னாய். - மறுபடியும் அதையே தான் சொல்கிறேன். 176 00:14:15,939 --> 00:14:18,483 - இவை எல்லாம் என்னுடையதா? - ஆமாம். என்னுடயவற்றை உன் கணவர் எடுத்துக்கொண்டார். 177 00:14:20,194 --> 00:14:21,904 குளியல் அறையில் உள்ள கம்பிகளோடு உன்னை கட்டிப் போட்டுக்கொள். 178 00:14:21,904 --> 00:14:22,988 முடியாது. 179 00:14:22,988 --> 00:14:26,033 பார். இந்தத் துப்பாக்கியால் நான் உன்னைச் சுட்டால், அது உன்னைக் காயப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் 180 00:14:26,033 --> 00:14:29,328 உன்னுடைய மகனுக்கு அவனுடைய எஞ்சிய வாழ்நாளுக்கும் இது பீதியாக இருக்கும். 181 00:14:29,328 --> 00:14:30,454 நீ அதைத்தான் விரும்புகிறாயா? 182 00:14:30,454 --> 00:14:34,249 உன்னையும், என் மகனின் படுக்கை அறை கதவையும் பார்க்க முடியாத எந்த இடத்துக்கும் நான் போக மாட்டேன். 183 00:14:38,629 --> 00:14:40,214 சமையலறைக்கு போ. இப்போதே. 184 00:15:31,974 --> 00:15:33,141 உண்மையாகவா? 185 00:15:33,141 --> 00:15:34,476 கொஞ்சம் இருந்தால் போதும் எனக்கு. 186 00:15:34,977 --> 00:15:37,145 ஏற்கனவே நீ சொல்லியதைக் கேட்டதால், நீயும் பயன்படுத்தியிருப்பாய். 187 00:15:45,195 --> 00:15:46,196 உடன்படிக்கை 188 00:15:50,033 --> 00:15:51,285 என்ன செய்கிறாய்? 189 00:15:51,285 --> 00:15:53,662 எக்ஸ்டெர்னல் டிரைவை ஸ்கேன் செய்தல் 190 00:16:05,090 --> 00:16:06,466 நீங்கள் உள்ளே வரக்கூடாது, துணை அதிகாரியே. 191 00:16:06,466 --> 00:16:08,969 நீதித்துறை புலனாய்வாளர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்று நீதிபதி சொல்லியிருக்கிறார். 192 00:16:08,969 --> 00:16:11,889 இப்போது ஷெரிஃப் பதவியில் நான் இருப்பதால், 193 00:16:11,889 --> 00:16:14,683 வெளியில் செல்லக் கோருபவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. 194 00:16:14,683 --> 00:16:17,686 என்னைத் தாண்டிச் செல்பவர்களைக் கைது செய்ய என்னிடம் உத்தரவு இருக்கிறது. 195 00:16:22,524 --> 00:16:24,109 சார், என்னை ஞாபகம் இருக்கா என தெரியவில்லை, 196 00:16:24,109 --> 00:16:26,612 போன வருடம், உடன்படிக்கை பற்றிய உங்களுடைய வகுப்பில் நான் இருந்தேன். 197 00:16:28,322 --> 00:16:30,240 - ஜீன்னா? - ராபின்சன். 198 00:16:30,908 --> 00:16:34,536 பாருங்கள், அது என்னை மட்டும் பொறுத்தது என்றால், உங்களை உள்ளே விடுவேன், ஆனால் என்னால் முடியாது. 199 00:16:34,536 --> 00:16:37,831 உங்களுக்கே தெரியும், எனக்கு வேறு வழியில்லை. அவர்கள் சொல்வதை நான் செய்ய வேண்டும். 200 00:16:38,749 --> 00:16:42,377 - அவள் குறிப்பு ஏதும் விட்டுச் சென்றிருக்கிறாளா? - குறிப்பு இல்லை. இந்த இடமே அலங்கோலமாக இருந்தது. 201 00:16:46,590 --> 00:16:50,886 அவள் ஏன் வெளியே போகணும் என்று சொன்னாள் என்பதை கண்டுபிடிக்க முடிந்தால், எங்கே போயிருப்பாள் என்பதை 202 00:16:51,553 --> 00:16:53,305 என்னால் கண்டுபிடிக்க முடியுமோ என்று யோசிக்கிறேன். 203 00:16:54,973 --> 00:16:55,974 எனக்குத் தெரியாது. 204 00:16:56,808 --> 00:16:57,976 ஆனால், நீங்கள் கிளம்ப வேண்டும், சார். 205 00:17:07,736 --> 00:17:09,570 சரி, யார் உனக்குக் கலக்கம் கொடுத்தது? 206 00:17:12,156 --> 00:17:14,576 அப்படி யாரும் இல்லாத போது, அதை நீ சொல்ல வேண்டியதில்லை. 207 00:17:15,911 --> 00:17:17,329 நீ சோதனையாளராக இருந்ததாக சொன்னாயே. 208 00:17:18,914 --> 00:17:22,209 எனக்கு உன் மகன் வயதளவு நான் சின்ன பொண்ணாக இருந்த போது நடந்தது, 209 00:17:22,209 --> 00:17:23,961 உன்னை மாதிரி யாரோ கதவை உடைத்து வந்தார்கள். 210 00:17:23,961 --> 00:17:26,128 எங்களுடைய வீட்டை, என் குடும்பத்தை அழித்து விட்டார்கள். 211 00:17:27,047 --> 00:17:30,717 அது நீதித்துறை சம்பந்தப்பட்டது. அங்கு தான் நீ வேலை செய்தாய், உன் கணவர் அதற்காகத் தான் வேலை செய்கிறார். 212 00:17:30,717 --> 00:17:32,469 என் கணவர் சைலோவின் நன்மைக்காக வேலை செய்கிறார். 213 00:17:32,469 --> 00:17:35,013 - சைலோவின் நன்மை என்பதை நீ நம்புகிறாயா? - நிச்சயமாக. 214 00:17:35,013 --> 00:17:39,935 ஆனால், உன் மகன் தூங்கும் அறைக்குள் செல்வதற்கு, இரண்டு சோதனையாளர்களை அனுமதிக்க மாட்டாய். 215 00:17:40,936 --> 00:17:42,688 உன் கணவரே அவர்களை அனுப்பி இருந்தாலும். 216 00:17:43,188 --> 00:17:46,149 சைலோவில் நடக்கும் எல்லா விஷயமும் என் கணவரின் கட்டுப்பாட்டில் இல்லை. 217 00:17:46,149 --> 00:17:47,734 நீ குழந்தையாக இருந்த போது நடந்த விஷயத்திற்கு 218 00:17:47,734 --> 00:17:49,862 அவர் நிச்சயமாகப் பொறுப்பு கிடையாது. 219 00:17:49,862 --> 00:17:52,447 உன் கணவர் எதற்கெல்லாம் பொறுப்பு என்று உனக்கு எதுவும் தெரியாது. 220 00:17:52,447 --> 00:17:55,784 நீ இப்போது எங்கே இருக்கிறீர்கள் என்பதை அவர் தெரிந்து கொண்டால் என்ன நடக்கும்? 221 00:18:49,046 --> 00:18:50,047 உள்ளே வரலாம். 222 00:18:51,340 --> 00:18:55,761 அவளது அப்பாவிடம் பேசினேன். அடித் தளக் குழுவினர் அத்துறையில் உள்ள அவளது நண்பர்களிடம் சோதித்தனர். 223 00:18:55,761 --> 00:18:56,887 அவள் யார் வீட்டிலும் இல்லை. 224 00:18:57,387 --> 00:18:59,348 குழுவினரை வேறு எங்காவது அனுப்பினாயா? 225 00:19:00,516 --> 00:19:02,142 இப்போதைக்கு இந்த இடங்கள் மட்டும் தான். 226 00:19:03,393 --> 00:19:05,354 கண்காணிப்பாளர்கள், நேற்று நிக்கல்ஸ் சென்ற இடங்களை கண்காணித்தனர். 227 00:19:05,354 --> 00:19:08,482 அவள் பத்தாம் தளத்திலுள்ள டிஸ்பாட்ச் துறைக்கு செல்லும் வரை, எல்லாமே இயல்பாகத் தான் இருந்தது. 228 00:19:08,482 --> 00:19:10,734 செய்தி அனுப்புவதற்காக ஒரு ஆளை நியமித்தாள். 229 00:19:10,734 --> 00:19:12,736 ஷெரிஃப்பின் துறைக்கென்றே கூலியாட்கள் இருக்கின்றனர். 230 00:19:12,736 --> 00:19:15,322 ஆமாம். தெரியும். அதைச் சரி பார்க்க ஒரு ஏஜன்ட்டை அனுப்பியுள்ளேன். 231 00:19:15,989 --> 00:19:18,992 கேன்டீனில் உள்ள யாருக்கோ அந்தச் செய்தி போய்ச் சேர்ந்தது. 232 00:19:19,660 --> 00:19:20,786 கேன்டீனில் வேலை பார்ப்பவரா? 233 00:19:20,786 --> 00:19:23,288 இல்லை. அங்கே சும்மா உட்கார்ந்திருந்த யாரோ ஒருவருக்கு. 234 00:19:24,289 --> 00:19:27,501 ஐ.டி-யில் வேலை செய்யும், லூகஸ் கைல். 235 00:19:28,460 --> 00:19:29,753 அந்தச் செய்தியில் என்ன இருந்தது என தெரியாது, 236 00:19:29,753 --> 00:19:32,256 ஆனால், அது கிடைத்த பின்னர் கைல் என்ன செய்தான் என்று தெரியும். 237 00:19:33,257 --> 00:19:34,716 அவன் நிக்கல்ஸின் வீட்டிற்குச் சென்றான். 238 00:19:37,344 --> 00:19:38,428 குற்றம் நடந்த இடம் 239 00:19:38,428 --> 00:19:39,596 உள்ளே நுழையாதீர்கள் 240 00:19:39,596 --> 00:19:41,974 {\an8}நீதிபதி மெடோஸின் உத்தரவு 241 00:21:29,081 --> 00:21:30,332 தவறான கட்டளை 242 00:21:55,899 --> 00:21:58,193 நூலகம் 243 00:22:01,280 --> 00:22:02,865 ஓபன்_டி/டாக்டர்: “நூலகம்” 244 00:23:40,087 --> 00:23:43,465 ஜார்ஜியாவில் அற்புதமான சாகசங்கள் குழந்தைகளுக்கான பயண வழிகாட்டி 245 00:23:48,220 --> 00:23:53,183 ஒரு ஆர்வமுள்ள நபராக உன்னை நீ கருதுவாயா, திரு. கைல்? 246 00:23:55,227 --> 00:23:56,228 இல்லை... 247 00:23:57,062 --> 00:24:00,816 அதாவது, மற்ற யாரைக்காட்டிலும் இல்லை, சார். 248 00:24:01,942 --> 00:24:07,447 ஆனால், இரவில் மேலே கேன்டீனிற்குச் சென்று, 249 00:24:07,447 --> 00:24:10,325 விளக்குகளைப் பட்டியலிட உனக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அது உண்மையா? 250 00:24:10,993 --> 00:24:13,328 அது, சும்மா நேரத்தைக் கடத்துவதற்கு ஒரு பொழுதுபோக்கு. 251 00:24:14,162 --> 00:24:19,168 எதையும் ஆர்வத்தோடு பார்ப்பவன் என்பதை விட, பகுத்தாய்பவன் என்று வேண்டுமானால் சொல்வேன். 252 00:24:19,751 --> 00:24:20,752 பகுத்தாய்பவனா? 253 00:24:22,671 --> 00:24:26,675 அதனால் தான் இங்கு ஐ.டி துறையில் வேலை செய்வது எனக்குப் பிடிக்கிறது. 254 00:24:26,675 --> 00:24:29,386 இங்கே எனக்குப் பழக... 255 00:24:29,386 --> 00:24:33,182 அவை என்னவென்று உனக்கு ஏதாவது தெரியுமா? 256 00:24:34,558 --> 00:24:35,559 விளக்குகள். 257 00:24:36,727 --> 00:24:37,978 இல்லை, சார். 258 00:24:37,978 --> 00:24:39,146 ஏதாவது யூகம் இருக்கிறதா? 259 00:24:44,318 --> 00:24:45,777 ஷெரிஃப் நிக்கல்ஸிற்குத் தெரியுமா? 260 00:24:46,612 --> 00:24:48,780 வானில் தெரியும் அந்த விளக்குகள் பற்றி அவளுக்கு ஏதாவது தெரியுமா? 261 00:24:50,490 --> 00:24:53,577 லூகஸ், நேற்று, ஷெரிஃப் உனக்கு ஒரு செய்தி அனுப்பிய போது, 262 00:24:53,577 --> 00:24:57,789 நீ அவளிடம் பேச வேண்டும் என்று நேரே அவளது வீட்டிற்குப் போனாய். 263 00:24:58,290 --> 00:25:02,920 அவள் தண்ணீரை வழிய விட்டுக்கொண்டு இருந்ததால், பேசுவதைக் கேட்க முடியவில்லை. 264 00:25:02,920 --> 00:25:04,880 பின்னர் நிக்கல்ஸ் தனது கண்ணாடியை உடைத்து விட்டாள், 265 00:25:05,547 --> 00:25:08,133 அதன் பின்னால் இருந்த காற்றுத் தர மானிட்டரை அது அழித்துவிட்டது. 266 00:25:08,133 --> 00:25:09,843 சட்டத்தை மீறிய குற்றம். 267 00:25:11,220 --> 00:25:15,224 அதற்கும் மேலே, அவள் உன்னிடம் ஒரு ஹார்ட் ட்ரைவ்வைக் காட்டினாள். 268 00:25:15,224 --> 00:25:16,683 வரையறுக்கப்பட்ட ஒன்று. 269 00:25:16,683 --> 00:25:18,977 நீ என்ன செய்தாய்? 270 00:25:21,438 --> 00:25:25,025 நான்... ஒன்றும் செய்யவில்லை. நான் ஒன்றும் செய்யவில்லை. 271 00:25:25,025 --> 00:25:26,109 அதே தான். 272 00:25:27,569 --> 00:25:31,365 ஷெரிஃப் உன்னிடம் ஒரு தடை செய்யப்பட, மிகவும் ஆபத்தான நினைவுச் சின்னத்தைக் காட்டினாள், 273 00:25:31,949 --> 00:25:33,951 அதைப் பற்றி நீ யாரிடமும் சொல்லவில்லை. 274 00:25:35,160 --> 00:25:39,164 நீதித்துறைக் குழு கூட அவளுடைய வீட்டிற்குச் சென்றதது. 275 00:25:39,957 --> 00:25:42,042 அவர்களை எச்சரிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தும் 276 00:25:42,668 --> 00:25:45,420 நீ விலகிச் சென்றுவிட்டாய். 277 00:25:45,420 --> 00:25:48,423 அது மிகவும் ஆபத்தான பழங்கால நினைவுச் சின்னம் என்று எனக்குத் தெரியாது, சார். நான்... 278 00:25:48,423 --> 00:25:51,468 சொல்லு, நீ எதையும் பகுத்து ஆராய்ந்து பார்க்கும் நபர். 279 00:25:52,344 --> 00:25:56,974 நீ நடவடிக்கை எடுக்காமல் விட்டதன் விளைவு என்னவாக இருக்கும் என்று நினைக்கிறாய்? 280 00:26:00,060 --> 00:26:01,603 சார், விளைவுகளா? 281 00:26:01,603 --> 00:26:06,525 அட. நீ புத்திசாலி. இல்லாவிட்டால் ஐ.டி. துறையில் இருக்க மாட்டாயே. 282 00:26:08,652 --> 00:26:13,031 அதாவது, நேற்று வரை உன் முகம் எனக்குப் பரிச்சயம் இல்லை, 283 00:26:13,532 --> 00:26:16,118 ஆனால் உன்னுடைய செயல்திறன் மதிப்பீடுகள் நிச்சயமாக எனக்குப் பரிச்சயமானவை தான், 284 00:26:16,118 --> 00:26:17,327 அவை ரொம்பவும் உயர்ந்த மதிப்பெண்கள் தான். 285 00:26:18,704 --> 00:26:20,372 ஆக, பின் விளைவுகளைச் சொல். 286 00:26:22,833 --> 00:26:26,712 துப்புரவு அறை பற்றி என்ன நினைக்கிறாய்? 287 00:26:28,213 --> 00:26:29,339 சுரங்கங்கள்? 288 00:26:29,339 --> 00:26:32,467 உன் துரோகத்தைக் கணக்கில் கொண்டு பார்க்கையில், 289 00:26:32,467 --> 00:26:36,430 சுத்தம் செய்யும் வேலை, இன்னும் பொருத்தமாக இருக்கக்கூடும். 290 00:26:36,430 --> 00:26:38,265 திரு. ஹாலண்ட், ப்ளீஸ், நான்... 291 00:26:38,265 --> 00:26:43,103 உன்னுடைய சக குடிமக்கள் 10,000 பேர் உன்னுடைய தீர்ப்பை நம்பி இருக்கையில், 292 00:26:44,438 --> 00:26:46,732 நீ வேண்டுமென்றே கண்டும் காணாமல் இருக்கிறாய். 293 00:26:46,732 --> 00:26:47,816 எதனால்? 294 00:26:48,817 --> 00:26:52,696 ஏனென்றால்... அவள் மீது உள்ள ஈர்ப்பினாலா? 295 00:26:57,743 --> 00:27:01,538 வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை... 296 00:27:04,625 --> 00:27:08,253 அவளைக் கண்டுபிடிக்க நீ உதவினால் ஒழிய. 297 00:27:08,253 --> 00:27:11,465 அவள் எங்கே இருக்கிறாள் என்று எனக்குத் தெரியாது. 298 00:27:11,465 --> 00:27:14,801 உன்னிடமிருந்து அவளுக்கு என்ன வேண்டும்? 299 00:27:15,427 --> 00:27:18,639 அந்த ஹார்ட் ட்ரைவிற்கு உதவத் தான் கேட்டாள். ஆனால் நான் உதவவில்லை. 300 00:27:18,639 --> 00:27:21,850 அதைப் பற்றி விவரமாகச் சொல். அந்த ஹார்ட் டிரைவ் பற்றி விவரமாகச் சொல். 301 00:27:21,850 --> 00:27:24,311 - அது ஒரு பழைய... - வேறு ஏதாவது? 302 00:27:24,311 --> 00:27:25,854 அடிக்கடி உபயோகித்து தேய்ந்துவிட்டது. அது... 303 00:27:25,854 --> 00:27:27,231 அதில் ஏதாவது வரிசை எண் இருந்ததா? 304 00:27:27,231 --> 00:27:29,233 - அதை அவ்வளவு அருகில் பார்க்கவில்லை. - அபத்தம்! 305 00:27:29,233 --> 00:27:31,693 நீ என்னிடம் பொய் சொல்கிறாய். வேறு என்ன? 306 00:27:31,693 --> 00:27:35,781 அதன் மேல் ஒரு எண் இருந்தது. 307 00:27:37,324 --> 00:27:39,701 அது வரிசை எண் இல்லை, வெறும்... 308 00:27:39,701 --> 00:27:41,203 சரி. என்ன எண்? 309 00:27:41,870 --> 00:27:43,956 அந்த எண், 18. 310 00:27:50,045 --> 00:27:52,339 இவனை வேறு எங்காவது கொண்டு போங்கள். அவனோடு பேச யாரையும் அனுமதிக்காதீர்கள். 311 00:27:53,215 --> 00:27:54,758 - இது என்ன? - என்னோடு வா. 312 00:28:11,525 --> 00:28:13,402 ஒரு ஹார்ட் ட்ரைவைக் கணினியில் ஸ்கேன் செய்ய வேண்டும். 313 00:28:13,402 --> 00:28:14,695 அதன் வரிசை எண் 18. 314 00:28:14,695 --> 00:28:17,155 சார், வரிசை எண்களுக்கு ஒன்பது இலக்கங்கள் இருக்கும். 315 00:28:17,155 --> 00:28:21,159 இதற்கு இரண்டு இலக்கங்கள் தான் உண்டு. ஒன்று, எட்டு. அதாவது பதினெட்டு. அதைக் கண்டுபிடி. 316 00:29:04,203 --> 00:29:05,495 உங்களுக்கு ஒன்றுமில்லையே? 317 00:29:05,996 --> 00:29:09,583 என்னை பின்தொடருபவரை நியமிப்பதில் நான் ரொம்பவே கவனக்குறைவாக இருந்து விட்டேன். 318 00:29:11,502 --> 00:29:14,213 அது நீயாகத்தான் இருந்திருக்கணும் என்று தானே நினைக்கிறாய், ராபர்ட் 319 00:29:14,213 --> 00:29:19,301 ஆனால் சற்று முன்னர், அமன்ட்சென்னிடம் ஏஜண்டுகளை அனுப்பச் சொல்லி, உன் மனைவி மற்றும் மகனை, 320 00:29:19,301 --> 00:29:22,513 பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வர காவல் காக்கச் சொன்னாய். 321 00:29:24,348 --> 00:29:27,017 நாம் அழிவை எதிர்கொண்டிருக்கிறோம், 322 00:29:27,601 --> 00:29:30,979 நீயோ, சைலோவை விடுத்து, உன் குடும்பத்தைப் பாதுகாக்க நினைத்தாய். 323 00:29:30,979 --> 00:29:34,191 என்னால் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. 324 00:29:37,236 --> 00:29:40,739 ஆனால், என்னைப் பின்தொடருபவனாக உன்னை நியமித்தால், 325 00:29:40,739 --> 00:29:47,037 அது உனக்கோ, உன் மனைவிக்கோ, மகனுக்கோ அல்லது சைலோவுக்கோ நியாயமாக இருக்குமா என யோசிக்கிறேன். 326 00:29:47,746 --> 00:29:48,914 கிடைத்து விட்டது. 327 00:29:49,414 --> 00:29:52,501 அந்த ட்ரைவ், 17 ஆம் தளத்திலுள்ள வீட்டில், ஒரு கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. 328 00:29:52,501 --> 00:29:56,213 - பதினேழா? - ஆமாம், சார். வீட்டு எண் 114. 329 00:29:57,256 --> 00:29:59,007 என்ன தான் இங்கு நடக்கிறது? 330 00:29:59,800 --> 00:30:02,052 17-ம் தளத்திற்குச் செல்லும் படிகளில் வழிவிடுங்கள்! 331 00:30:02,052 --> 00:30:04,972 எல்லா தளங்களிலும் உள்ள சோதனையாளர்களை அழைத்துக்கொள்ளுங்கள். 332 00:30:16,400 --> 00:30:18,485 இங்கிருந்து தொடங்குங்கள் 333 00:30:23,824 --> 00:30:25,450 என்னோடு வாருங்கள். என்னோடு வாருங்கள்! 334 00:30:31,540 --> 00:30:33,125 - ஹே, ஜூல்ஸ். - என்ன? 335 00:30:33,125 --> 00:30:37,129 ரொம்ப விநோதமாக இருக்கு, இல்லையா? இது ஒரு வீடியோ. 336 00:30:38,088 --> 00:30:40,299 முந்தைய காலங்களில் இதை இப்படித்தான் அழைத்திருப்பார்கள். 337 00:30:41,133 --> 00:30:44,678 நான் கண்டுபிடித்த ஒரு பழைய கேமராவினால் இதை படம் பிடிக்கிறேன். 338 00:30:45,929 --> 00:30:49,808 அது காலாவதியாகிற நிலையில் இருந்தது, ஆனால் அதை வேலை செய்ய வைத்துவிட்டேன், நான் தான் மேதை ஆச்சே. 339 00:30:51,018 --> 00:30:53,645 நீ இதை பார்க்கும் போது, நான் உன் அருகில் உட்கார்ந்து நீ எப்படி நடந்து கொள்கிறாய் 340 00:30:53,645 --> 00:30:55,689 என்பதைப் பார்ப்பேன், ஆனால், அப்படி இல்லையானால், 341 00:30:55,689 --> 00:30:57,441 நான் இல்லாமல் நீ இதைப் பார்க்கிறாய் என்றால்... 342 00:30:57,941 --> 00:31:02,529 சரி, முதலில், நான் விட்டு விட்டு வந்த துப்புகளை எல்லாம் நீ கண்டுபிடித்திருப்பாய். 343 00:31:03,488 --> 00:31:06,200 ஆனால், நீ இதைத் தனியாகப் பார்க்கிறாய் என்றால், 344 00:31:06,200 --> 00:31:08,827 என்னிடம் ஹார்ட் ட்ரைவ் இருக்கு என்று நீதித்துறையினர் கண்டுபிடித்திருப்பார்கள், 345 00:31:09,536 --> 00:31:12,372 நான் நினைத்த மாதிரி விஷயங்கள் நடக்கவில்லை என்று அர்த்தம். 346 00:31:14,458 --> 00:31:19,463 உன்னை ஒருபோதும் ஆபத்தில் சிக்க வைக்க நான் நினைக்கவில்லை என்று தெரிந்துகொள். 347 00:31:20,756 --> 00:31:25,511 ஆனால் ஜூல்ஸ், இந்த டிரைவில் உள்ள சில விஷயங்களை, மக்கள் பார்க்க வேண்டும். 348 00:31:26,053 --> 00:31:27,221 உண்மை. 349 00:31:28,096 --> 00:31:28,931 நிறுத்து. 350 00:31:31,058 --> 00:31:32,100 நிறுத்து. 351 00:31:32,100 --> 00:31:34,436 நீ இதையும் தெரிந்துகொள்ள வேண்டும்... 352 00:31:34,436 --> 00:31:37,064 இந்த ட்ரைவை இணைத்த அடுத்த நொடியே நீ இருக்கும் இடம் அவர்களுக்குத் தெரிந்துவிடும். 353 00:31:37,064 --> 00:31:42,110 நீ இப்பொழுதே தப்பி ஓடிவிடலாம், அல்லது பார்த்துக்கொண்டே இறந்து விடலாம். 354 00:31:46,698 --> 00:31:48,867 - நாம் போகலாம். - சீக்கிரம்! 355 00:31:54,998 --> 00:31:58,001 அடச்சே. கருமம். 356 00:31:58,001 --> 00:31:59,711 பின்வழிக் கேமராக்கள் அனைத்தும் இருட்டாகின்றன. 357 00:32:21,400 --> 00:32:22,526 பொறு. 358 00:32:37,332 --> 00:32:40,169 ஹே, உனக்கு ஒன்றுமில்லையே? 359 00:32:41,086 --> 00:32:42,379 அந்தோணி, உனக்கு ஒன்றுமில்லையே? 360 00:32:49,928 --> 00:32:51,513 அவள் எப்படி தப்பித்துக்கொண்டே இருக்கிறாள்? 361 00:33:05,611 --> 00:33:06,820 அடுத்து. 362 00:33:08,071 --> 00:33:11,783 - பயணக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. - சரி, நான் ஐ.டி. துறையைச் சேர்ந்தவன். 363 00:33:12,534 --> 00:33:14,661 இன்று, ஐ.டி. பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? 364 00:33:14,661 --> 00:33:17,122 இது எனக்கல்ல. என்னுடைய முதலாளிக்கு. 365 00:33:20,918 --> 00:33:22,127 நன்றி. 366 00:33:36,058 --> 00:33:37,726 - ஹே. - இது ரொம்ப முக்கியமான விஷயம், பேட்ரிக். 367 00:33:37,726 --> 00:33:39,978 வரும் வழியில், நிறைய சோதனைச் சாவடிகளில் நான் பொய் சொல்ல வேண்டி இருந்தது. 368 00:33:41,230 --> 00:33:42,356 முக்கியமில்லாத செய்திக்கு நான் 369 00:33:42,356 --> 00:33:45,025 பத்து க்ரெடிட்களைச் செலவழிப்பேன் என்று நினைக்கிறாயா? இல்லை. உள்ளே வா. 370 00:33:46,193 --> 00:33:47,194 வா. 371 00:33:48,028 --> 00:33:51,990 வார இறுதியில் வேலை செய்வதாக, என் முதலாளிக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன்... 372 00:33:55,827 --> 00:33:57,204 பேட்ரிக், ஷெரிஃப் ஏன் இங்கே இருக்கிறார்? 373 00:33:58,705 --> 00:34:02,501 - அவள் இப்போது, முன்னாள் ஷெரிஃப் தான். - நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று கேட்கலாமா? 374 00:34:02,501 --> 00:34:05,420 ஏனென்றால், சைலோவின் பாதுகாப்பை ஊடுருவும், 375 00:34:05,420 --> 00:34:08,130 திருட்டுப் பொருட்களைச் சந்தையில் விற்கும் குழுவினரில் நீயும் ஒருவர். 376 00:34:09,591 --> 00:34:12,886 - நீ ஒரு துரோகி! - ஹே, நீதான் சிறந்தவன் என்று சொன்னேன். 377 00:34:12,886 --> 00:34:14,679 - எதற்கு போலிஸுக்கு உதவுகிறாய்? - நான் அவருடைய உயிரைக் காப்பாற்றினேன். 378 00:34:14,679 --> 00:34:18,350 அதனால் தான் என்று அவள் நினைக்க விரும்புகிறாள். ஆனால், நான் கைக்கடிகாரத்துக்காக அதைச் செய்கிறேன். 379 00:34:18,350 --> 00:34:19,976 உனக்காக ஒரு வேலை பார்த்திருக்கிறேன். 380 00:34:21,353 --> 00:34:23,397 - எனக்காக இன்னொரு கைக்கடிகாரம் வைத்துள்ளாயா? - இல்லை. 381 00:34:23,397 --> 00:34:26,233 - அப்படியானால், எனக்கு அதில் இஷ்டமில்லை. - இஷ்டமிருக்கும். 382 00:34:31,154 --> 00:34:35,117 - அட. ஜார்ஜ் வில்கின்ஸ். - ஆமாம். 383 00:35:32,508 --> 00:35:34,301 நான் ஒரு ஃபைலை பார்த்து முடிக்க வேண்டும். 384 00:35:34,927 --> 00:35:37,679 - அதில் நான் எதற்கு? - சிஸ்ஆப் அனுமதியுடன் ஒரு கணினி வேண்டும், 385 00:35:37,679 --> 00:35:40,224 - ஒரு குற்றவாளிக்கு அவர்கள் தரமாட்டார்கள்... - வாவ். 386 00:35:40,224 --> 00:35:42,476 சுலபமில்லை, ஆனால் என்னால் அதைப் பெற முடியும். 387 00:35:43,060 --> 00:35:45,479 அவர்கள் அந்த ட்ரைவைத் தேடுகிறார்கள், நீ அதை இணைத்த உடனேயே 388 00:35:45,479 --> 00:35:47,189 அவர்கள் ஓடி வந்து விடுவார்கள். 389 00:35:47,189 --> 00:35:51,318 - இது கொஞ்சம் கடினம் தான் ஆனால் செய்யக் கூடியது. - இந்தா. 390 00:35:51,944 --> 00:35:54,821 சைலோவில் வேறு இடத்தில் இருந்து சிக்னல் வருகிறது என என்னால் அவர்களை நம்ப வைக்க முடியும். 391 00:35:54,821 --> 00:35:56,949 சோதனையாளர்களின் குழுவை உன்னால் எந்த இடத்திற்கும் அனுப்ப முடியுமா? 392 00:35:56,949 --> 00:35:59,409 பழைய காதலனா? முதலாளியா? 393 00:35:59,409 --> 00:36:01,078 98வது தளத்திலுள்ள அந்த ஆளோடு இணைக்கிறாயா? 394 00:36:01,745 --> 00:36:03,580 மோசடியில் உன்னை மாட்டி விட்ட அந்த ஆளா? 395 00:36:04,248 --> 00:36:05,249 முடிந்தது. 396 00:36:08,168 --> 00:36:11,171 ரெஜினாவிடம் தரும் முன், இந்த ட்ரைவில் என்ன இருக்கு என்று பார்க்க பல வருடங்களைச் செலவழித்தேன். 397 00:36:11,171 --> 00:36:13,757 அவள் பணம் கொடுக்கும் நேரத்தில் இது தூசி படிந்து கிடந்தது. 398 00:36:13,757 --> 00:36:17,094 பின்னர் அவள் அதை ஜார்ஜிடம் கொடுத்தாள். ஹோல்ஸ்டனின் மனைவியா இதை எல்லாம் செய்தார்? 399 00:36:17,094 --> 00:36:18,512 ஆமாம். 400 00:36:18,512 --> 00:36:20,931 தரவு மீட்பு. அவள் சுத்தம் செய்ய வெளியே சென்றதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 401 00:36:22,057 --> 00:36:25,644 அவளால் டைரக்டரி பிரச்சினையைத் தீர்க்க முடிந்தது. அதில் எப்படி ஊடுருவது என ஜார்ஜூக்குத் தெரியலை. 402 00:36:30,107 --> 00:36:34,611 ஐயோ. இங்கே ஆயிரக்கணக்கான ஃபைல்கள் இருக்கின்றனவே. 403 00:36:34,611 --> 00:36:36,613 எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று எனக்கு எப்படித் தெரியும்? 404 00:36:37,990 --> 00:36:39,616 இங்கே இருந்து தொடங்கலாமா? 405 00:36:40,742 --> 00:36:42,661 சரி, அது தான் உபயோகமாக இருக்கும். 406 00:36:46,790 --> 00:36:52,421 ஹே, ஜூல்ஸ். ரொம்ப விநோதமாக இருக்கு, இல்லையா? இது ஒரு வீடியோ. 407 00:36:53,005 --> 00:36:54,715 இது என்னது? 408 00:37:14,693 --> 00:37:17,112 கிடைத்துவிட்டது. அது 98வது தளத்தில் இருக்கிறது. 409 00:37:17,112 --> 00:37:20,157 அவள் 17வது தளத்தில் இருந்தாள். எப்படி 98வது தளத்திற்குப் போனாள்? 410 00:37:21,074 --> 00:37:25,871 உண்மை. நான் உண்மையைச் சொல்கிறேன், 411 00:37:25,871 --> 00:37:29,458 எனக்கு வழிகாட்ட யாரையாவது பயன்படுத்த தான், 412 00:37:29,458 --> 00:37:32,711 நான் இயந்திரவியல் துறைக்கு வந்தேன் என உனக்கே தெரிந்திருக்கும். 413 00:37:32,711 --> 00:37:38,675 எல்லாம் தெரிந்த ஆள் நீ தான் என்பதைக் கண்டுபிடிக்க எனக்கு அதிக நாட்கள் எடுக்கவில்லை. 414 00:37:40,135 --> 00:37:44,723 உனக்குத் தெரிந்ததை முடிந்தளவுக்கு எனக்கு சொல்லிக் கொடுத்த பிறகு, 415 00:37:44,723 --> 00:37:46,808 உன்னை விட்டு விடுவது தான் என் திட்டமாக இருந்தது. 416 00:37:47,851 --> 00:37:50,187 ஆனால் அப்புறம் தான் மிகவும் எரிச்சலூட்டும் விஷயம் நடந்தது. 417 00:37:50,187 --> 00:37:53,732 உன்னை நான் காதலிக்கத் தொடங்கி விட்டேன். 418 00:37:57,903 --> 00:37:59,279 எப்படியோ... 419 00:38:01,615 --> 00:38:03,659 இன்று கூப்பரின் விருந்தில் சொல்ல விரும்பினேன், 420 00:38:03,659 --> 00:38:07,246 நான் எப்போதும் தேடிக்கொண்டிருந்த கதவை நான் கண்டுபிடித்து விட்டேன் என்று. 421 00:38:07,246 --> 00:38:12,000 அது மிகப் பெரியது. 15 அடி உயரம் இருக்கலாம். உலோகத்தால் ஆனது. 422 00:38:12,000 --> 00:38:14,127 என்னால் அதைக் கடக்க முடியவில்லை. ஒருவேளை உன்னால் முடியலாம். 423 00:38:15,587 --> 00:38:18,799 நான் அந்தத் தண்ணீரை வைத்துக்கொண்டு என்ன செய்தேன் என்று நீ ஆச்சரியப்படலாம். 424 00:38:18,799 --> 00:38:22,386 அது, கவலைப்படத் தேவையில்லை என்று ஆகி விட்டது. 425 00:38:22,386 --> 00:38:27,015 எப்படியோ, ஜூல்ஸ், முக்கியமான விஷயம், கதவு கீழே உள்ளது. 426 00:38:27,891 --> 00:38:29,643 நீ அதைக் கண்டுபிடிக்க வேண்டும். 427 00:38:46,285 --> 00:38:48,579 சைலோவின் நிறுவனர்களுக்கும், அதன் குடிமக்களுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை 428 00:39:05,095 --> 00:39:05,929 நான்... 429 00:39:06,430 --> 00:39:10,684 ஒருவேளை நான் இறந்துவிடுவேனோ என்று தான் இந்த வீடியோவைப் பதிவு செய்கிறேன், 430 00:39:11,768 --> 00:39:16,565 ஆனால், ஆலிசன் பெக்கர் ஏன் சுத்தம் செய்வதற்காக வெளியே சென்றாள் என மக்கள் தெரிந்துகொள்ளணும். 431 00:39:17,065 --> 00:39:19,151 வெளியே போகச் சொன்ன போது அவள், என்ன சொன்னாள் என ஞாபகமிருக்கா? 432 00:39:19,735 --> 00:39:25,073 இதிலுள்ள, “ஜேன் கார்மோடி சுத்தம் செய்தல்” என்று எழுதியிருக்கும் ஃபைலைப் பாரு. 433 00:39:25,908 --> 00:39:27,284 ஏன் என்று உனக்கே புரியும். 434 00:39:27,284 --> 00:39:29,828 நான் முன்பே இங்கு வந்திருக்க வேண்டும். 435 00:39:30,412 --> 00:39:35,167 நல்லவேளை நீங்கள் வரவில்லை. நான் தான் அவளைப் போக விட்டேன், ராப். 436 00:39:35,167 --> 00:39:38,086 நீ என்ன செய்தாய்? ஏன் அப்படி செய்தாய்? 437 00:39:38,086 --> 00:39:39,630 - சொல்வதைக் கேளுங்கள். - எதை? 438 00:39:39,630 --> 00:39:42,299 அவளை இங்கேயே ஒளித்து வைத்திருந்து, நீயே அவளைப் போக விட்டு விட்டாயா? 439 00:39:42,299 --> 00:39:45,385 துப்பாக்கி ஏந்திய சோதனையாளர்கள் குழுவுடன் இங்கு வருவீர்கள் என்று தெரியும். 440 00:39:45,385 --> 00:39:48,805 - இல்லை. சுடக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்தேன். - எனக்கும் அந்த உத்தரவுகள் கொடுக்கப்பட்டன. 441 00:39:49,389 --> 00:39:50,933 என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். 442 00:39:55,312 --> 00:40:00,651 நமக்கு ஒரே இலக்கு, ஒரே குறிக்கோள், அதை விட்டு நாம் விலக மாட்டோம். 443 00:40:02,736 --> 00:40:04,530 - என்ன? - பெர்னார்ட், அவருக்கு... 444 00:40:05,197 --> 00:40:08,033 உன்னையும் அந்தோணியையும் வீட்டிற்கு அழைத்து வர நான் காவலாளியை அனுப்பியது தெரிந்துவிட்டது, 445 00:40:08,033 --> 00:40:11,078 அவரைப் பின்தொடர நான் சரியான ஆள் இல்லையோ என்று இப்போது, அவர் யோசிக்கிறார். 446 00:40:16,124 --> 00:40:18,502 என்ன சொன்னார் என்பதைச் சரியாக சொல்லுங்கள், ராப். 447 00:40:18,502 --> 00:40:23,340 அந்த விஷயத்தில் எல்லாம் இப்போது சொல்ல முடியாது. நான் திரும்பிப் போக வேண்டும். 448 00:40:23,966 --> 00:40:25,092 அப்பா. 449 00:40:27,386 --> 00:40:29,513 அந்தோணி, செல்லமே. உன் அறையிலேயே இரு என சொன்னேனே. 450 00:40:29,513 --> 00:40:33,058 இப்போது ஒன்றும் பிரச்சினை இல்லை, மகனே. சத்தியமாக. 451 00:40:33,058 --> 00:40:35,394 உனக்கு எதுவும் ஆகாமல் அப்பா பார்த்துக்கொள்வேன். 452 00:40:35,394 --> 00:40:37,437 நம்மைப் பாதுகாக்க உன் அப்பா வேண்டும் தானே? 453 00:40:39,147 --> 00:40:43,151 எனக்கும் வேண்டும். நாம் அவரைப் போக விட்டால் தான் அவர் அதை செய்ய முடியும். 454 00:40:43,151 --> 00:40:45,988 அந்தப் பெண்மணியை சுத்தம் செய்வதற்காக வெளியே அனுப்பப் போகிறீர்களா? 455 00:40:45,988 --> 00:40:48,156 - பார்க்கலாம். - நீங்கள் அனுப்புவீர்கள் என்று நினைக்கிறேன். 456 00:40:49,157 --> 00:40:51,952 அவங்க எப்பவுமே திரும்பி வரக் கூடாது. 457 00:40:57,624 --> 00:41:01,420 நான் இந்த ட்ரைவை ஒளித்து வைத்து, பின்னர் பேக்அப் எடுக்கப் போகிறேன். 458 00:41:01,420 --> 00:41:03,964 நான் போவதற்கு முன் ஒரு விஷயம், 459 00:41:05,215 --> 00:41:08,635 நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இந்த மாதிரியான் மோசமான இடத்தில் கூட, 460 00:41:08,635 --> 00:41:11,180 உன்னோடு இருக்கும் அதிர்ஷ்டம் எனக்கு இருக்கிறதே. 461 00:41:13,807 --> 00:41:19,271 இதற்கு முன், நான் வெளிப்படையாகச் சொல்லாமல் இருந்து இருந்தால், உன்னை நேசிக்கிறேன் ஜூலியட் நிக்கல்ஸ். 462 00:41:20,814 --> 00:41:21,940 நானும் உன்னை நேசிக்கிறேன். 463 00:41:35,537 --> 00:41:38,498 - ஹே, காமிலும், உன் பையனும் எப்படி இருக்கின்றனர்? - இருவரும் பயந்து போய் இருக்கிறார்கள். 464 00:41:40,542 --> 00:41:42,711 டிரைவ் 98-வது தளத்தில் இப்பதாக கேள்விப்பட்டேன். 465 00:41:42,711 --> 00:41:46,173 அது அங்கே இல்லை. அதன் விலாசத்தை யாரோ அவளுக்காக மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். 466 00:41:46,757 --> 00:41:51,762 நான் அவர்களை விட திறமைசாலி. அதைக் கண்டுபிடித்து விடுவோம். அவளைக் கண்டுபிடித்து விடுவோம். 467 00:42:10,989 --> 00:42:13,700 ஜேன் கார்மோடி சுத்தம் செய்தல் செப்டம்பர் 13, சைலோ வருடம் 97 468 00:42:14,993 --> 00:42:16,286 அடக் கடவுளே... 469 00:42:18,038 --> 00:42:21,750 - இது ரொம்பவே... நான்... - நண்பர்களே. நீங்கள் இதைப் பார்க்க வேண்டும். 470 00:42:22,417 --> 00:42:25,963 இது மிகவும் அழகாக இருக்கிறது. இது மிகவும் அழகாக இருக்கிறது. 471 00:42:26,463 --> 00:42:29,758 நான் பேசுவது யாருக்காவது கேட்கிறதா? நான் பேசுவது யாருக்காவது கேட்கிறதா? 472 00:42:30,926 --> 00:42:33,387 கேன்டீனில் உள்ள காட்சி... 473 00:42:34,054 --> 00:42:37,474 மக்களுக்குத் தெரிய வேண்டும். அவர்கள் பார்க்க வேண்டும். 474 00:42:37,474 --> 00:42:39,142 அலிசன் சொன்னது சரிதான். 475 00:42:40,394 --> 00:42:41,937 அந்தக் காட்சி ஒரு பொய்யான காட்சி. 476 00:43:40,621 --> 00:43:42,623 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்