1 00:00:06,041 --> 00:00:10,541 ஏறத்தாழ 20 வருடங்களுக்கு பிறகு, ஒரு புது மாஃபியா போர் சிசிலியை உலுக்குகிறது. 2 00:00:10,666 --> 00:00:13,833 இறந்தோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது. 3 00:00:13,916 --> 00:00:17,750 எல்லாரும், தப்பியோடும் முதலாளி மரியானோ சூரோ குழுவோடு தொடர்புடையவர்கள். 4 00:00:17,833 --> 00:00:23,500 கமிஷனிலுள்ள ஒன்பது குடும்பங்களின் தலைவர்கள்மீது சந்தேகம் எழுகிறது. 5 00:00:23,583 --> 00:00:28,458 அடுத்த சில மணி நேரங்களில் இன்னும் கொலைகள் நடக்கலாமென புலனாய்வாளர்கள் கூறினர். 6 00:00:28,541 --> 00:00:32,165 அதுதான் கடைசி செய்தி. இப்ப, ரேடியோ அல்னாவுடன் நல்ல இசை. 7 00:00:32,290 --> 00:00:34,250 இது ஐயோசோநௌன்கேனின் "ஸ்டார்மி." 8 00:00:43,375 --> 00:00:45,625 ஹேய், பாஸ்! 20 யூரோ எரிவாயு கிடைக்குமா? 9 00:00:51,416 --> 00:00:52,750 சூரோ எங்கேன்னு சொல்லு. 10 00:00:53,875 --> 00:00:57,000 கடைசி முறையா, மரியானோ சூரோ எங்கே? 11 00:01:17,250 --> 00:01:19,750 நீ இப்ப பேசப் போறியா? உன் தலையை ஆட்டு. 12 00:01:29,791 --> 00:01:32,541 அவர் எங்கேன்னு சொல்லு, அல்லது உன்னை கீழே தள்ளுவோம்! 13 00:01:32,625 --> 00:01:33,541 அவர் எங்கே? 14 00:01:45,291 --> 00:01:46,875 அது இல்லைன்னு நினைக்கிறேன். 15 00:02:00,458 --> 00:02:02,250 மரியானோ சூரோ எங்கே? 16 00:02:04,708 --> 00:02:06,583 மரியானோ சூரோ எங்கேன்னு சொல்லு! 17 00:02:09,541 --> 00:02:11,666 -என்னை கொல்லு! -என்ன? 18 00:02:15,291 --> 00:02:18,083 -என்னை கொல்லு! -உன்னை கொல்வதா? 19 00:02:18,625 --> 00:02:20,000 நிச்சயமா. 20 00:02:21,416 --> 00:02:22,541 நீ என்ன செய்யறே? 21 00:02:33,500 --> 00:02:36,250 அட்றா சக்கை! 22 00:02:36,333 --> 00:02:39,166 என்னைக் கொல்லு! 23 00:03:05,916 --> 00:03:11,875 த பேட் கை 24 00:03:36,375 --> 00:03:38,333 ப்ரிசில்லாவும் குழந்தையும் எங்கே? 25 00:03:40,291 --> 00:03:41,125 போயிட்டாங்க. 26 00:03:42,083 --> 00:03:43,625 எங்கேன்னு எனக்கு தெரியாது. 27 00:03:44,166 --> 00:03:45,916 மரியானூச்சியோ எங்கே? 28 00:03:46,000 --> 00:03:47,208 தூக்கிட்டு போயிட்டாங்க. 29 00:03:54,708 --> 00:03:57,666 ப்ளீஸ், என்னை கொல்லாதே. 30 00:03:57,750 --> 00:03:59,750 சூரோ கண்டுபிடிப்பது இலக்கு, 31 00:03:59,833 --> 00:04:01,333 இந்த படுகொலை இல்லை. 32 00:04:01,416 --> 00:04:05,250 -அவர் ஆட்களால் கூட சொல்ல முடியலை. -யாருக்கும் எதுவும் தெரியாது. 33 00:04:05,333 --> 00:04:06,166 பலாமிதா அறிவார். 34 00:04:06,250 --> 00:04:09,000 பலாமிதா மருத்துவமனையில் இருப்பதே பிரச்சினை. 35 00:04:14,583 --> 00:04:15,416 டான் லில்லோ! 36 00:04:16,250 --> 00:04:19,250 -இந்த மரியாதை எதுக்கு? -மிமி ஸ்டார்நாஸ். 37 00:04:20,625 --> 00:04:23,707 -யார்? மேஸ்திரியா? -அவரை தெரியுமா? 38 00:04:25,250 --> 00:04:27,625 அவர்தான் சூரோவின் பங்கரை கட்டியது. 39 00:04:28,707 --> 00:04:31,707 என்ன இது? கேடுகெட்டவர்களே! 40 00:04:31,791 --> 00:04:33,166 இடம் அவருக்கு தெரியும். 41 00:04:45,707 --> 00:04:46,750 வாய் அடைப்பை எடு. 42 00:04:54,666 --> 00:04:56,332 இப்ப நாம நல்லா பேசுவோம். 43 00:04:58,791 --> 00:04:59,916 நீங்களும் நானும். 44 00:05:04,208 --> 00:05:07,083 மரியோ, அதை அணை! 45 00:05:08,583 --> 00:05:10,541 என்ன? அவரை கைமா செய்யணுமா? 46 00:05:11,041 --> 00:05:12,125 வெட்டிப் போடணுமா? 47 00:05:12,750 --> 00:05:15,750 -அவரை நாம விசாரிக்கலை? -ஆமாம், ஆனால் அப்படி இல்லை. 48 00:05:16,707 --> 00:05:20,207 நீ என்ன நினைச்சிட்டிருந்தே? அப்படி செய்வதில்லை. வெளியே போ. 49 00:05:21,957 --> 00:05:23,041 வெளியே போ! 50 00:05:24,500 --> 00:05:27,166 டான் சால்வடோரே சொன்னது போல, "வெளியே போ." 51 00:05:29,750 --> 00:05:34,957 கடவுளே, என் பாவங்களுக்கு வருந்துகிறேன். 52 00:05:35,957 --> 00:05:38,832 உங்களுக்கு எதிராக பாவம் புரிந்தேன், 53 00:05:40,332 --> 00:05:43,957 எல்லாத்தையும் விட உங்களை அதிகமாக நேசிக்கணும். 54 00:05:50,791 --> 00:05:53,875 பாலாமிதா, நாம வேகமா செய்யணும். அடுத்தது நீ. 55 00:05:55,375 --> 00:05:56,457 புதிய மாஃபியா போர் 56 00:05:56,541 --> 00:05:58,291 உடனே சூரோவிடம் கூட்டிப் போங்க. 57 00:05:58,375 --> 00:06:01,166 "லுபாரா பியாங்கா" பிரச்சினையை உடனே தீர்க்கணும். 58 00:06:01,250 --> 00:06:03,375 பரவாயில்லையா? உங்களால் முடியுமா? 59 00:06:03,458 --> 00:06:05,625 -தையலை பிரிக்கணும். -நல்லது. 60 00:06:05,708 --> 00:06:08,541 மீண்டும் உன்னை சிறையில் போடும் முன் போகணும். 61 00:06:08,625 --> 00:06:10,041 அங்கே பாதுகாக்க முடியாது. 62 00:06:11,166 --> 00:06:13,000 அதனால, வெள்ளை சுறா, 63 00:06:14,208 --> 00:06:16,000 சிறைப்பட்டா உயிரிழப்பவர், 64 00:06:17,000 --> 00:06:20,041 நிற்காமல் சுற்றித் திரிபவர், 65 00:06:20,916 --> 00:06:23,291 வீடுகளை மாற்றிக்கொண்டே இருப்பவர், 66 00:06:23,916 --> 00:06:27,582 பிறகு நல்ல இடத்தில் தங்க முடிவெடுத்தார். 67 00:06:28,541 --> 00:06:30,457 நல்ல பங்கர் கட்ட அவர் 68 00:06:31,416 --> 00:06:33,041 யாரை நாடினார்? 69 00:06:41,041 --> 00:06:42,916 எமிடியோ ஸ்டார்நாஸ். 70 00:06:43,416 --> 00:06:47,166 "மிமி மேஸ்திரி" என்றும் அறியப்படுவார். 71 00:06:50,375 --> 00:06:52,000 என்னுடன் ஒன்று புகைப்பீங்களா? 72 00:06:55,250 --> 00:06:56,541 நீ... 73 00:06:57,125 --> 00:06:58,582 யார் நீ? 74 00:06:59,082 --> 00:07:01,291 நானா? யாருமில்லை. 75 00:07:03,333 --> 00:07:04,416 நான் யாருமில்லை. 76 00:07:08,250 --> 00:07:09,791 யாருக்கும் என்னை தெரியாது. 77 00:07:11,958 --> 00:07:13,291 நீங்கதான் பிரபலம். 78 00:07:14,333 --> 00:07:16,291 செய்தித்தாள்களில் வந்தீங்க. 79 00:07:17,791 --> 00:07:19,707 "கோஸா நாஸ்ட்ராவின் மேஸ்திரி." 80 00:07:21,000 --> 00:07:24,625 டான் பெப்பினோ ஸ்கலாம்ப்ரோவுக்கு பங்கர் கட்டித் தந்தவர். 81 00:07:25,332 --> 00:07:28,916 சுரங்கங்கள், ரகசிய அறைகள் நிறைந்த பங்கர், 82 00:07:29,457 --> 00:07:31,916 நிலத்தடி அரங்கங்கள், தப்பிக்கும் பாதைகள். 83 00:07:32,582 --> 00:07:33,832 நீங்க மேஸ்திரியா? 84 00:07:34,541 --> 00:07:37,291 பாருங்க, நீங்க... நீங்க கட்டட கலைஞர். 85 00:07:38,291 --> 00:07:39,375 ஒரு பொறியாளர். 86 00:07:40,707 --> 00:07:42,082 நான் சொல்றதை கேளுங்க, 87 00:07:43,291 --> 00:07:44,750 நீங்க கலைஞர். 88 00:07:46,707 --> 00:07:47,707 ஆனால் நீங்க ஊமை. 89 00:07:49,041 --> 00:07:51,125 பேச மாட்டீங்க. ஒரு வார்த்தை கூட. 90 00:07:58,166 --> 00:07:59,875 நாம எதிர்காலத்தை யோசிப்போம். 91 00:08:01,291 --> 00:08:05,625 இன்னும் பத்து வருடங்களில் மிமி ஸ்டார்நாஸ் தன்னை எங்கே கற்பனை செய்வார்? 92 00:08:09,708 --> 00:08:13,250 என்ன செய்துட்டிருப்பீங்க? எதிர்காலத்தில் உங்களை கற்பனை செய்ங்க. 93 00:08:15,041 --> 00:08:18,375 நிலத்தடியில் இன்னும் தோண்டிக்கிட்டு இருப்பீங்களா? 94 00:08:18,457 --> 00:08:20,332 புழு, பூச்சிகளுக்கு மத்தியில்? 95 00:08:20,832 --> 00:08:24,582 ஈரப்பதம் எலும்புகளை துளைக்க. ஏன்? 96 00:08:25,291 --> 00:08:29,750 ஏற்கனவே மாஸ்டர்பீஸை செய்துட்டீங்க. டான் பெப்பினோ ஸ்கலாம்ப்ரோவின் பங்கர். 97 00:08:30,957 --> 00:08:34,165 நிறைய பணத்துக்கு நீங்க தகுதியானவர். ரொம்ப நிறைய பணம். 98 00:08:34,290 --> 00:08:35,875 அந்த பணத்தோடு, 99 00:08:35,915 --> 00:08:40,332 இறுதியாக, வெயிலான கடற்கரைக்கு போய் வாழ்க்கையை அனுபவிங்க. 100 00:08:51,833 --> 00:08:53,375 உங்களுக்கு தண்ணி வேணுமா? 101 00:08:56,958 --> 00:08:58,458 நானே எடுத்துக்கறேன். 102 00:09:00,875 --> 00:09:04,291 மார்ஷல், மன்னிக்கணும். ஒரு நொடி வெளியே வர்றீங்களா? 103 00:09:09,750 --> 00:09:12,458 -என்ன பிரச்சினை? -பிரச்சினையே இல்லை. 104 00:09:12,541 --> 00:09:15,583 கைதியை மீண்டும் சிறைக்கு கூட்டிப் போக வந்திருக்கோம். 105 00:09:16,458 --> 00:09:18,500 என்ன? இப்பவா? 106 00:09:18,583 --> 00:09:20,916 பாலாமிதா கடால்டோ சில்வியோ மரியா. 107 00:09:21,000 --> 00:09:23,208 -யார் இதை முடிவு செய்தது? -வாரண்டில் இருக்கு. 108 00:09:23,291 --> 00:09:24,708 எங்களை மன்னிக்கணும்... 109 00:09:24,791 --> 00:09:26,666 -இல்லை, இருங்க. -மன்னிக்கணும். 110 00:09:28,291 --> 00:09:29,458 கூட்டிப் போக முடியாது. 111 00:09:30,000 --> 00:09:32,625 கைதி இன்னும் முழுசா குணமாகலை. 112 00:09:32,708 --> 00:09:34,790 -மருத்துவர் கையெழுத்திட்டார். -வக்கீல்... 113 00:09:34,875 --> 00:09:38,165 -இன்னும் தையல்கள் இருக்கு. -சிறையில் பிரிக்கப்படும். 114 00:09:38,250 --> 00:09:41,208 மன்னிக்கணும், நிலைமை ரொம்ப தீவிரமானது. 115 00:09:41,290 --> 00:09:43,250 அது எங்கள் கையில் இல்லை. 116 00:09:43,333 --> 00:09:45,415 அவர் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு. 117 00:09:50,375 --> 00:09:53,708 மார்ஷல், எங்க வேலையை செய்யறோம். உள்ளே விடுங்க. 118 00:09:53,790 --> 00:09:55,540 ஹேய்! என் மீதிருந்து கையை எடுங்க! 119 00:10:01,666 --> 00:10:04,833 கௌன்செலர்! என்ன ஆச்சு? 120 00:10:05,375 --> 00:10:06,958 கடவுளே. அவருக்கு ரத்தம் வருது. 121 00:10:09,750 --> 00:10:13,833 பார்த்தீங்களா? அவர் குணமாகலைன்னு சொன்னேனே. 122 00:10:24,208 --> 00:10:28,250 ஸ்கோடெல்லாரோ, இந்த மாஃபியா போரின்போது, கைதி மாற்றங்களை கவனிக்க முடியாது. 123 00:10:28,333 --> 00:10:30,000 பெனிடென்ஷியரி போலீஸ் செய்வாங்க. 124 00:10:30,083 --> 00:10:33,790 அவர் ஏதோ கைதி இல்லை. பாலாமிதா சாத்தியமான இலக்கு. 125 00:10:33,875 --> 00:10:37,250 எல்லா மரியாதையுடனும், நான் பெனிடென்ஷியரி போலீஸை நம்பலை. 126 00:10:37,333 --> 00:10:41,040 ஏன்? ஏதாவது செய்தி இருக்கா? அவர் பேச விரும்பறாரா இல்லையா? 127 00:10:45,083 --> 00:10:46,250 அப்ப, என்ன? 128 00:10:51,540 --> 00:10:54,790 நீயும் உன் சகோதரன் போல பெரிய பிரச்சினை, தெரியுமா? 129 00:10:55,333 --> 00:10:57,040 எனக்கு குறைகள் இருக்கு, கமாண்டர். 130 00:11:00,208 --> 00:11:03,583 -அதிகபட்சம் இருவரை தருவேன். -ஒருத்தர் போதும். 131 00:11:06,625 --> 00:11:08,250 உங்களை குறைய எடை போட்டேன், மிமி. 132 00:11:10,291 --> 00:11:14,250 பணம், நல்ல வாழ்க்கை பற்றி உங்களுக்கு கவலையே இல்லை. 133 00:11:16,000 --> 00:11:20,291 தன்னந்தனிமையில், இயற்கைக்கு எதிரான போராட்டம். 134 00:11:21,625 --> 00:11:26,458 சதுப்பு நிலங்களும், சேறும் இருந்த இடத்தில் நகரங்களை கட்டுவது. 135 00:11:26,541 --> 00:11:29,916 சேறு, சதுப்புநிலம், அது தான் உங்களுக்கு பிடிக்கும் 136 00:11:30,958 --> 00:11:32,375 அதுதான் ஆர்வமூட்டும். 137 00:11:34,333 --> 00:11:35,875 கூடவே உங்களுக்கு ஆர்வம்... 138 00:11:38,790 --> 00:11:40,165 ரகசியத்தில். 139 00:11:41,250 --> 00:11:45,540 உங்க கலை படைப்புகள் மறைஞ்சிருக்கும் இடம் உங்களுக்கு மட்டுமே தெரியும். 140 00:11:47,333 --> 00:11:49,833 இவ்வனைத்திலும் அழகு இருப்பதை ஒத்துக்கறேன். 141 00:11:50,540 --> 00:11:53,958 ஆனால் யோசிக்கிறேன், ஏன் அழகான பொருட்களை படைக்கணும் 142 00:11:54,958 --> 00:11:56,750 யாருக்குமே அது தெரியாதுன்னா? 143 00:11:58,250 --> 00:12:02,166 நைன்த் சிம்ஃபனி என்னவா இருந்திருக்கும் 144 00:12:03,541 --> 00:12:06,208 பீதோவன் அதை தனக்காகவே எழுதியிருந்தா? 145 00:12:07,375 --> 00:12:09,666 அவர் கழிப்பறையில் உட்கார்ந்து அதை வாசித்து, 146 00:12:09,750 --> 00:12:13,458 யாரும் கேட்காமல், இசையை எழுதி விடாமல் போயிருந்தால்? 147 00:12:14,625 --> 00:12:16,375 ஏன்? அதுக்கு என்ன அர்த்தம்? 148 00:12:17,416 --> 00:12:19,208 ஒரு முனைவை வைக்கிறேன். 149 00:12:20,250 --> 00:12:22,791 சூரோவுடைய பங்கர் எங்கிருக்குன்னு சொல்லுங்க, 150 00:12:24,375 --> 00:12:28,125 பிரபஞ்சத்துக்கே உங்க சிறப்பு தெரியும், 151 00:12:29,125 --> 00:12:30,958 உங்க முழுமையான திறமை. 152 00:12:31,041 --> 00:12:32,125 என்ன சொல்றீங்க? 153 00:12:32,208 --> 00:12:35,415 ஹேய்! என்ன பண்றீங்க? 154 00:12:44,165 --> 00:12:47,000 -நல்லா போகுது போலிருக்கு. -படிப்படியாக. 155 00:12:48,415 --> 00:12:50,915 -உறுதியா இருக்கியா வேணாம்னு... -உறுதி. 156 00:12:51,500 --> 00:12:52,625 கிட்டத்தட்ட வந்தாச்சு. 157 00:12:54,165 --> 00:12:55,415 ஒரு நொடி இங்கே வா. 158 00:13:08,208 --> 00:13:09,333 அவர் பேசினாரா? 159 00:13:11,500 --> 00:13:13,875 கிட்டத்தட்ட. நான் வேலை செய்யறேன். 160 00:13:14,958 --> 00:13:16,083 "வேலை செய்யறேன்." 161 00:13:19,250 --> 00:13:21,083 அப்ப நாம பாலாமிதாவை கூட்டி வருவோம். 162 00:13:21,708 --> 00:13:23,416 அவர் மருத்துவமனையில் இருக்கார். 163 00:13:24,041 --> 00:13:26,458 நாளை காலை 9 மணிக்கு மாற்றப்படுவார். 164 00:13:26,541 --> 00:13:29,875 தையல் மட்டும் இல்லைன்னா, இன்றே மாற்றப்பட்டிருக்கணும். 165 00:13:29,958 --> 00:13:32,665 நாம பாலாமிதாவை கூட்டி வர மாட்டோம்னு சொன்னோம். 166 00:13:32,750 --> 00:13:36,040 -ஏன்னா மருத்துவமனையில் இருந்தார். -நாளை மாறுவார். 167 00:13:36,125 --> 00:13:37,665 அவருக்கு அப்பா இடம் தெரியும். 168 00:13:37,750 --> 00:13:40,165 மாற்றத்தின் போது வேனை தாக்குவோம். 169 00:13:40,250 --> 00:13:43,665 இரு சிறப்பு நடவடிக்கை அதிகாரிகள் இருப்பாங்க. நம்பகமான ஆதாரங்கள். 170 00:13:43,750 --> 00:13:45,208 ரொம்ப சுலபம். 171 00:13:46,458 --> 00:13:49,125 போகலாம், கைஸ். ஹேய்! நாம போகலாம். 172 00:13:54,415 --> 00:13:56,375 நிச்சயமா, அரசு வேனை நாம தாக்குவோம்! 173 00:13:56,458 --> 00:13:59,540 சரி, சார். நாம அரசு வேனை தாக்குவோம்! 174 00:13:59,625 --> 00:14:00,458 ஏன் கூடாது? 175 00:14:00,541 --> 00:14:04,458 ஏன்னா, பாவம் அந்த இருவர் அவங்க வேலையைத்தான் செய்யறாங்க. 176 00:14:04,541 --> 00:14:07,041 குறைந்த ஊதியம்தான் கிடைக்கும், நாம சுடுவதா? 177 00:14:07,541 --> 00:14:09,041 எனக்கு தெரியலை. 178 00:14:10,333 --> 00:14:12,791 தேவையில்லாத கவனம் நம்மீது திரும்பும். 179 00:14:12,875 --> 00:14:15,291 இது வேலை செய்யாமல் போக பெரிய வாய்ப்பிருக்கு. 180 00:14:15,375 --> 00:14:16,416 இது வேலை செய்யாது! 181 00:14:17,166 --> 00:14:20,750 துப்பாக்கிச்சூட்டில் நாம பாலாமிதாவை கொன்னுட்டா? 182 00:14:20,833 --> 00:14:23,208 சூரோ ஒளிஞ்சிருக்கிற இடத்தை யார் சொல்லுவா? 183 00:14:23,291 --> 00:14:25,541 நம்மில் ஒருவருக்கும் அடியும் பட்டால்? 184 00:14:25,625 --> 00:14:28,583 அந்த பொறுப்பை நான் எடுத்துக்க மாட்டேன்! 185 00:14:30,041 --> 00:14:31,458 நீ ஏன் அதை எடுத்துக்கணும்? 186 00:14:32,540 --> 00:14:34,290 நாம பாலாமிதாவை பிடிப்போங்கிறேன். 187 00:14:34,375 --> 00:14:37,000 ஒன்றுக்கு ஒன்று. கோரிந்திய ஜனநாயகம் எல்லாம். 188 00:14:45,000 --> 00:14:46,750 நாளை காலை வரை நேரம் கொடுங்க. 189 00:14:46,833 --> 00:14:49,665 காலை 9 மணிக்கு முன்னால் மேஸ்திரியை பேச வைச்சா, 190 00:14:49,750 --> 00:14:51,083 பாலாமிதா வேண்டாம். 191 00:14:52,415 --> 00:14:53,333 சரியா? 192 00:15:02,791 --> 00:15:05,000 மிமி, ஒருவேளை உங்களுக்கு புரியலையோ. 193 00:15:07,875 --> 00:15:10,416 நீங்க பேசலைன்னா, பலர் இறப்பாங்க. 194 00:15:13,000 --> 00:15:14,958 ஏற்கனவே பலர் இறந்துட்டாங்க, தெரியும், 195 00:15:17,458 --> 00:15:19,291 ஆனால் இவங்க அப்பாவி மக்கள். 196 00:15:20,625 --> 00:15:22,083 அவங்களுக்கு சம்பந்தமே இல்லை. 197 00:15:25,000 --> 00:15:26,291 அவங்க நான் அக்கறை... 198 00:15:29,500 --> 00:15:30,708 கொள்ளும் மக்கள். 199 00:15:35,583 --> 00:15:36,958 என்ன செய்வதென சொல்லுங்க. 200 00:15:39,125 --> 00:15:39,958 ஒருவருக்கொருவர். 201 00:15:42,540 --> 00:15:43,790 நான் மண்டியிடறேன். 202 00:15:46,125 --> 00:15:47,125 கெஞ்சி கேட்கிறேன். 203 00:15:49,375 --> 00:15:50,375 வேண்டிக்கிறேன். 204 00:15:54,083 --> 00:15:56,540 சூரோ எங்கேன்னு சொல்லுங்க, ப்ளீஸ். 205 00:16:36,165 --> 00:16:37,708 அவசர அறை நுழைவாயில் 206 00:16:42,165 --> 00:16:44,208 போதும், சே. போதும். 207 00:16:53,833 --> 00:16:54,875 நேரம் முடிஞ்சுது. 208 00:16:58,915 --> 00:17:00,625 திமிங்கிலங்களுக்கு உணவிட்டியா? 209 00:17:03,583 --> 00:17:06,958 திமிங்கில டங்கியில் அவசரமாக சுத்தம் செய்யும் குழு தேவை. 210 00:17:11,958 --> 00:17:13,040 அப்ப, மிமி, 211 00:17:14,165 --> 00:17:15,333 என்ன சொல்றீங்க? 212 00:17:15,415 --> 00:17:16,915 ஒரு வார்த்தை இல்லை! 213 00:17:17,875 --> 00:17:18,708 கீழே! 214 00:17:30,541 --> 00:17:31,458 இந்தாங்க. 215 00:17:31,541 --> 00:17:32,666 தயவுசெய்து! 216 00:17:34,208 --> 00:17:35,541 கீழே! 217 00:17:37,833 --> 00:17:38,791 சே! 218 00:17:41,250 --> 00:17:44,208 -லூவி, கடைசியா! -எடுக்கலைன்னா, முடியாதுன்னு அர்த்தம். 219 00:17:44,291 --> 00:17:48,625 -என்ன நடக்குது? -இல்லை, நான் மன்னிப்பு கேட்க நினைச்சேன். 220 00:17:48,708 --> 00:17:49,541 எதுக்கு? 221 00:17:50,250 --> 00:17:52,958 -காசாவின் விசாரணை தீர்ப்புக்கு. -என்ன விசாரணை? 222 00:17:53,041 --> 00:17:57,250 இறந்த தாயை ட்ரக்கின் கீழ் தள்ளியவன். 223 00:17:57,333 --> 00:17:58,666 கீழே! 224 00:18:22,000 --> 00:18:24,250 -அவரை மேலே இழுக்கவா? -ஒரு நிமிடம் இரு. 225 00:18:29,833 --> 00:18:32,500 பிரேத பரிசோதனை குறுக்கு விசாரணை நிராகரிக்கப்பட்டது. 226 00:18:32,583 --> 00:18:33,500 கவனி, மத்தேயோ... 227 00:18:33,583 --> 00:18:36,125 ஏன்னா அவன் சொன்னான்... 228 00:18:36,208 --> 00:18:37,041 சொல்லு. 229 00:18:37,125 --> 00:18:40,250 குற்றஞ்சாட்டும் சூழ்நிலையினால் அவனுக்கு 15 வருடங்கள். 230 00:18:40,333 --> 00:18:42,208 -நல்லா செய்தே. பை. -எவ்வளவு நல்லா? 231 00:18:46,333 --> 00:18:47,541 மேலே! 232 00:18:48,708 --> 00:18:50,916 வாவ்டர் உலகம் 233 00:18:54,000 --> 00:18:56,291 இப்ப எங்களிடம் ஏதாவது சொல்லணுமா? 234 00:18:56,375 --> 00:18:57,500 சரி! 235 00:18:59,708 --> 00:19:01,500 எனக்கு நீங்க பேசறது புரியலை! 236 00:19:01,583 --> 00:19:03,291 தெளிவா பேசுங்க! 237 00:19:03,375 --> 00:19:05,333 சரி, நான் பேசறேன்! 238 00:19:06,500 --> 00:19:07,666 என்னை மேலே இழு! 239 00:19:30,583 --> 00:19:31,833 நகரு. நான் ஓட்டறேன். 240 00:19:33,875 --> 00:19:35,416 எனக்கு ஓட்டத் தெரியாதா? 241 00:19:43,625 --> 00:19:48,458 இப்போதிலிருந்து, நான் என்ன சொன்னாலும், நீ அமைதியா பேசாம இரு. 242 00:19:49,291 --> 00:19:50,500 நீ என்ன சொல்றே? 243 00:19:52,666 --> 00:19:54,708 ஸ்கோடெல்லாரோ பேசறேன். புரியுதா? 244 00:19:54,791 --> 00:19:59,625 நெடுஞ்சாலை 624ல், 37வது கிலோமீட்டரில் இருக்கோம். 245 00:20:00,500 --> 00:20:04,458 சாலைக்கு கீழே போனோம். எங்களை தாக்கிட்டாங்க. 246 00:20:04,541 --> 00:20:08,916 கைதியை கூட்டிப் போயிட்டாங்க! உடனே பேக்அப் அனுப்புங்க! ஓவர் அண்ட் அவுட். 247 00:20:11,875 --> 00:20:14,791 -லியோ, என்ன இது? -உன் கண்ணாடியை கழட்டு. 248 00:20:15,958 --> 00:20:17,708 நான் ஏன் கழட்டணும்? 249 00:20:19,458 --> 00:20:20,458 மன்னிக்கணும். 250 00:20:29,041 --> 00:20:32,666 புச்சேரி லா ஃபெர்லா மருத்துவமனையை விட்டு கிளம்பியதும், 251 00:20:32,750 --> 00:20:35,000 சுமந்திருந்த வேனின் மீது, 252 00:20:35,083 --> 00:20:36,708 -பின்னால்... -வெளியே! 253 00:20:36,791 --> 00:20:39,166 ...கைதி பாலாமிதா கடால்டோ சில்வியோ மரியா. 254 00:20:39,250 --> 00:20:40,083 என்ன இது? 255 00:20:40,166 --> 00:20:43,625 நாங்க பலெர்மோ சிறையை நோக்கி போய்க்கொண்டிருக்கையில், 256 00:20:43,708 --> 00:20:46,000 உச்சியார்தோனே காலோஜெரோ தி போனா, 257 00:20:46,083 --> 00:20:48,833 -அப்போது... -அப்போது. 258 00:20:48,916 --> 00:20:50,458 நிகோலா, இப்ப உன் முறை. 259 00:20:50,541 --> 00:20:51,625 என்னை குத்து. 260 00:20:51,708 --> 00:20:54,291 அது என்னது? கடினமா! அது உண்மையா தெரியணும்! 261 00:20:56,208 --> 00:20:59,083 அப்போது, 37வது கிலோமீட்டரில், 262 00:20:59,166 --> 00:21:02,541 நெடுஞ்சாலை 624ல், 263 00:21:02,625 --> 00:21:06,500 எங்கள் வாகனம் ஸ்பைக் பட்டையில் மாட்டிக் கொண்டது. 264 00:21:06,583 --> 00:21:09,000 ஸ்பைக்? அதை எப்படி எழுதணும்? 265 00:21:09,708 --> 00:21:14,291 டயரில் காற்றிறக்கும் சாதனம் என்றும் அறியப்படும். 266 00:21:14,375 --> 00:21:18,833 வாகனத்தின் நான்கு சக்கரங்களிலும் காற்றை இறக்கியது, 267 00:21:18,916 --> 00:21:21,833 மார்ஷல் ஸ்கோடெல்லாரோவை அவசர நிறுத்தம் 268 00:21:21,916 --> 00:21:24,041 செய்ய கட்டுப்படுத்தியது, 269 00:21:24,125 --> 00:21:28,333 அதனால் என் மூக்கு எலும்பு உடைந்தது. 270 00:21:28,916 --> 00:21:30,000 மருத்துவ அறிக்கை. 271 00:21:30,083 --> 00:21:34,208 கடந்து செல்லும் வழிக்கு பின்னாலிருந்து, ஆறு ஆயுதமேந்தியவர்கள் வந்து 272 00:21:34,291 --> 00:21:36,333 கைதியை விடுவிக்குமாறு உத்தரவிட்டாங்க. 273 00:21:36,416 --> 00:21:40,875 அவரை தங்கள் காரில் ஏற்றிய பின்பு, ஓட்டும் திசையில் காணாமல் போயினர். 274 00:21:41,416 --> 00:21:43,791 நீ பெனிடென்ஷியரி போலீஸை நம்பலை. 275 00:21:43,875 --> 00:21:45,791 அடச்சே! கடவுளே! 276 00:21:45,875 --> 00:21:49,375 ஸ்கோடெல்லாரோ, நான் மாட்டியிருக்கேன், நீ சொல்ல ஏதுமில்லையா? 277 00:21:55,041 --> 00:21:57,333 நான்தான் பாலாமிதாவை கைது செய்தேன். 278 00:21:57,958 --> 00:21:59,916 எவ்வளவு கோபம்னு உங்களுக்கு தெரியாது. 279 00:22:03,208 --> 00:22:04,791 அந்த கேடுகெட்டவனுங்க! 280 00:22:12,625 --> 00:22:13,875 அட வாங்க, மார்ஷல். 281 00:22:17,666 --> 00:22:18,916 மன்னிக்கணும். 282 00:22:20,041 --> 00:22:22,416 இந்த சமீபத்திய நிகழ்வுகளுக்கு பிறகு, 283 00:22:22,500 --> 00:22:25,000 நான் தீவிரமான உணர்ச்சிக் கொந்தளிப்பு 284 00:22:25,708 --> 00:22:27,708 நிலையில் இன்னும் இருக்கேன். 285 00:22:32,166 --> 00:22:35,041 நான் மீத நாளை விடுமுறையா எடுத்தா பரவாயில்லையா? 286 00:22:37,500 --> 00:22:39,750 பாலாமிதா நம்மை சூரோவிடம் கூட்டிப் போவார். 287 00:22:39,833 --> 00:22:43,833 நிச்சயமா செய்வார். சூரோவின் வலதுகை நம்மை சூரோவிடம் கூட்டிப் போவார். 288 00:22:43,916 --> 00:22:44,916 நாம அவரை நம்பறோம். 289 00:22:45,000 --> 00:22:47,500 நிகோலா, நிறைய விளக்கணும், 290 00:22:47,583 --> 00:22:49,958 அதனால் நான் சொல்வதா மட்டும் கேள். 291 00:22:50,041 --> 00:22:52,291 நீயும் நானும் வரலாறு படைப்போம். 292 00:22:52,375 --> 00:22:56,791 நம்மை படையிலிருந்து வெளியேற்றுவாங்க. நான் உதவினதுக்கு நீ நன்றி சொல்லலை. 293 00:22:57,625 --> 00:22:58,791 நன்றி. 294 00:23:01,708 --> 00:23:03,708 என்ன? உனக்கு உற்சாகமா? 295 00:23:07,416 --> 00:23:08,791 சரி, ஆனால் எப்படியும், 296 00:23:09,791 --> 00:23:11,458 பாலாமிதா எங்கே? 297 00:23:14,291 --> 00:23:15,333 சே, கௌன்செலர். 298 00:23:16,291 --> 00:23:18,208 -என்னால சுவாசிக்க முடியலை. -சீக்கிரமா. 299 00:23:18,291 --> 00:23:20,875 சீக்கிரமாவா? எல்லாம் வலிக்குது. 300 00:23:20,958 --> 00:23:23,666 -மெதுவா, தையல் இருக்கு. -மெதுவா, ஆனா சீக்கிரமா. 301 00:23:27,916 --> 00:23:29,458 அம்மா தாயே... 302 00:23:37,208 --> 00:23:38,208 என்ன? 303 00:23:38,791 --> 00:23:40,958 என்ன? நான் திருந்தியவன், கௌன்செலர்! 304 00:23:41,041 --> 00:23:43,416 நல்லது, உங்க கைகள் கூப்பியிருக்கும். 305 00:23:43,500 --> 00:23:45,750 மெதுவா. கவனமா. உள்ளே போங்க. 306 00:24:00,125 --> 00:24:01,666 எப்படி மாறிட்டாங்க பாத்தியா? 307 00:24:02,500 --> 00:24:03,833 நாம நிஜமான ராணுவம். 308 00:24:04,333 --> 00:24:05,916 நீ மாறிட்டே, பால்டூச்சியோ. 309 00:24:06,916 --> 00:24:08,666 என் வாழ்க்கை மாறிடுச்சு, நானல்ல. 310 00:24:12,208 --> 00:24:13,541 இந்த முறை பிடிப்போம். 311 00:24:16,000 --> 00:24:18,916 ஏற்கனவே ஒரு முறை சொன்னேன், அது அதிர்ஷ்டத்தை தரலை, 312 00:24:19,000 --> 00:24:22,375 -மூடநம்பிக்கை உடையவனில்லை. -கீழே தொட்டுக்கிட்டு சொன்னான். 313 00:24:33,083 --> 00:24:35,333 நீ பெருவில் இருந்தே, 314 00:24:36,208 --> 00:24:38,500 உன் அன்பானவர்களுக்கு துயரப்படலை. 315 00:24:39,541 --> 00:24:41,541 எங்கப்பாவை ஏன் இவ்வளவு வெறுக்கிறே? 316 00:24:42,291 --> 00:24:44,250 அவரை பிடிக்கும் போது சொல்றேன். 317 00:24:44,333 --> 00:24:45,541 அவரை பிடிப்போமா? 318 00:24:52,875 --> 00:24:56,041 மரியோவிடம் இதை கேட்டேன். ஒன்று உனக்கு, ஒன்று எனக்கு. 319 00:24:57,000 --> 00:25:00,833 -நீ வர வேண்டாம். -எங்கப்பா இறுதிச்சடங்கை தவிர்க்க முடியாது. 320 00:25:02,083 --> 00:25:04,083 உன்னோடதை நிச்சயமா தவிர்க்கணும். 321 00:25:17,375 --> 00:25:18,375 இங்கே வா. 322 00:25:35,625 --> 00:25:37,625 ஒரு சின்ன வீடு இருக்கு 323 00:25:40,583 --> 00:25:42,791 பல சிறிய வண்ண ஜன்னல்களுடன் 324 00:25:45,375 --> 00:25:47,708 அப்புறம் ஒரு சிறிய பெண் 325 00:25:48,500 --> 00:25:52,000 பார்க்க இரு பெரிய கண்களோடு 326 00:25:54,500 --> 00:25:56,375 அப்புறம் ஒரு சிறிய ஆண் 327 00:25:58,791 --> 00:26:00,875 எப்போதும் பணியிலிருந்து தாமதமாக வருவான் 328 00:26:02,750 --> 00:26:04,791 அவனிடம் சின்ன, குட்டி தொப்பி 329 00:26:05,833 --> 00:26:09,125 அதற்குள்ள நிறைவேற்ற வேண்டிய கனவு 330 00:26:10,500 --> 00:26:12,291 அதை அவன் அதிகமாக யோசிக்க 331 00:26:12,375 --> 00:26:13,708 காத்திருக்கவே முடியவில்லை 332 00:26:15,916 --> 00:26:18,333 அன்பே, நீ கவலைப்பட வேண்டாம் 333 00:26:18,416 --> 00:26:20,875 இந்த வாழ்க்கை ஒரு சங்கிலி 334 00:26:20,958 --> 00:26:23,083 சில சமயம் புண்படுத்தும் 335 00:26:24,916 --> 00:26:27,416 நான் எவ்வளவு அமைதியா இருக்கேன் பார் 336 00:26:27,500 --> 00:26:29,583 காட்டின் வழியாக போகும் போதும் 337 00:26:29,666 --> 00:26:31,333 நற்கடவுளின் உதவியோடு 338 00:26:31,416 --> 00:26:33,666 எப்போதும் ஓநாய் ஜாக்கிரதை 339 00:26:33,750 --> 00:26:36,416 ஓநாய் ஜாக்கிரதை 340 00:26:36,500 --> 00:26:38,500 ஓநாய் ஜாக்கிரதை 341 00:26:38,583 --> 00:26:40,916 சேர்ந்து வாழ்வது 342 00:26:43,250 --> 00:26:45,458 சேர்ந்து வாழ்வது 343 00:26:49,083 --> 00:26:52,000 இருவரும் படுத்து உறவு வைக்கிறோம் 344 00:26:53,875 --> 00:26:56,500 சிள்வண்டுகளின் இந்த கடலில் 345 00:26:58,333 --> 00:27:00,708 இந்த சிறிய குட்டி காதல் 346 00:27:01,666 --> 00:27:04,041 நான் பறக்க முடியுமளவு பெரிசு போல 347 00:27:04,125 --> 00:27:05,958 கௌன்செலர், நான் யோசிச்சேன், 348 00:27:06,041 --> 00:27:09,708 நாம உறுதியா இருக்கோமா உங்க நாத்தனாரை நம்பலாம்னு, 349 00:27:09,791 --> 00:27:11,500 நாம செய்ய வேண்டியதை செய்ய? 350 00:27:12,291 --> 00:27:16,041 எல்லாவற்றுக்கும் மேலாக, மரியாதையுடன், இன்னும் அவ போலீஸ் அதிகாரிதானே. 351 00:27:44,541 --> 00:27:46,416 -நாம வந்துட்டோமா? -காத்திருங்க. 352 00:27:53,125 --> 00:27:56,250 -ஹேய், நீ எங்கிருக்கே? -நாங்க வந்துட்டு இருக்கோம். 353 00:27:57,166 --> 00:27:58,791 சீக்கிரம், நான் வந்துட்டேன். 354 00:28:00,291 --> 00:28:02,541 -லூவி, எல்லாம் நலமா? -ஆமாம். 355 00:28:03,500 --> 00:28:08,041 இல்லை, கவனி, நீ மனதை மாத்திக்கலை, இல்லையா? 356 00:28:10,916 --> 00:28:13,125 நிச்சயமா இல்லை. ஏன் செய்யணும்? 357 00:28:14,041 --> 00:28:15,458 எனக்கு தெரியாது. 358 00:28:16,333 --> 00:28:20,541 நாம செய்யப்போறதை நீனோ செய்யவே மாட்டான். 359 00:28:21,208 --> 00:28:23,041 "நாங்க அரசு." அதெல்லாம். 360 00:28:23,125 --> 00:28:24,333 நீனோக்கு என்ன? 361 00:28:24,833 --> 00:28:28,041 மேடையேறும் வாய்ப்பை அவன் தவற விட்டிருக்க மாட்டான். 362 00:28:28,625 --> 00:28:29,500 நீ எப்படி? 363 00:28:29,583 --> 00:28:31,541 நீ என்னதான் சொல்றே? 364 00:28:32,208 --> 00:28:35,666 லியோ, அவரை இரவில் கொன்றால், எங்கேயோ ஒரு இடத்தில், 365 00:28:35,750 --> 00:28:38,208 யாருக்கும் தெரியாது, உன்னை பார்க்க மாட்டாங்க. 366 00:28:38,291 --> 00:28:41,541 நீ எவ்வளவு நல்லா செய்தேன்னு யாரும் வாழ்த்து சொல்ல மாட்டாங்க. 367 00:28:47,333 --> 00:28:48,416 கர்வம். 368 00:28:49,875 --> 00:28:52,500 ஸ்கோடெல்லாரோஸ் எப்பவும் கர்வத்தால் மாட்டுவீங்க. 369 00:28:56,250 --> 00:28:58,916 நீனோ உனக்கு சத்தியம் செய்தான், நான் காப்பாற்றுவேன். 370 00:29:00,125 --> 00:29:02,333 அடுத்தது என்னன்னு எனக்கு கவலை இல்லை. 371 00:29:03,791 --> 00:29:05,291 நான் சூரோவை கைது செய்வேன். 372 00:29:07,958 --> 00:29:09,083 சரி, நாங்க வர்றோம். 373 00:29:13,750 --> 00:29:14,583 அப்ப? 374 00:29:33,083 --> 00:29:34,208 என்ன நடக்குது? 375 00:29:38,875 --> 00:29:40,083 நமக்கு ஒரு பிரச்சினை. 376 00:29:48,500 --> 00:29:49,958 அவ மனசை மாத்திக்கிட்டாளா? 377 00:29:52,458 --> 00:29:53,875 அவரை கைது செய்ய விரும்பறா. 378 00:29:57,750 --> 00:29:59,708 சூரோ செய்யக்கூடிய முதல் விஷயம், 379 00:30:00,458 --> 00:30:02,000 தரவுதளத்தை வெளியிடுவார். 380 00:30:05,916 --> 00:30:10,208 அதனால், உனக்கு பெரிய பிரச்சினை இருக்குன்னு சொல்வேன். 381 00:30:13,750 --> 00:30:15,958 எனக்கு நினைவூட்டினதுக்கு நன்றி. 382 00:30:16,625 --> 00:30:18,333 நான் அதை யோசிப்பதில்லை. 383 00:30:25,125 --> 00:30:27,958 -நான் என்ன செய்வது? -என்ன செய்ய விரும்பறே? 384 00:30:31,500 --> 00:30:34,375 முதல் முறை நீ ரெய்டை பாழாக்கலை. 385 00:30:36,458 --> 00:30:37,458 நான் சொல்வது சரியா? 386 00:30:43,625 --> 00:30:45,833 நாம சொர்க்கத்துக்கு லாயக்கில்லாதவங்க. 387 00:30:49,916 --> 00:30:53,083 "மனத்துயர் செபத்தை" ஓதுவோம். 388 00:31:06,583 --> 00:31:07,416 காராபினியெரி. 389 00:31:07,500 --> 00:31:09,166 கமாண்டர் கோஸ்டார்டெல்லோ, ப்ளீஸ். 390 00:31:18,791 --> 00:31:20,750 -ஹேய், லியோ. -ஒரு நொடி வாயை மூடு. 391 00:31:58,666 --> 00:32:00,333 கமாண்டர், நான் விளக்க முடியும். 392 00:32:00,416 --> 00:32:03,458 ஏன் தாதாவை தப்பிக்க விட்டேன்னு வழக்கறிஞரிடம் சொல்லு. 393 00:32:05,333 --> 00:32:07,250 -தேவை இல்லை. -ஆமாம். 394 00:32:07,333 --> 00:32:08,416 தேவை இல்லை. 395 00:32:09,500 --> 00:32:11,583 காரை திறந்து விட்டேன். நான் பூட்டறேன். 396 00:32:15,208 --> 00:32:17,875 இந்தா, பாலாமிதா. நீ சுதந்திரமானவன். 397 00:32:19,583 --> 00:32:20,833 எனக்கு மகிழ்ச்சி. 398 00:32:22,958 --> 00:32:24,250 இப்ப நீ என்ன செய்வே? 399 00:32:24,333 --> 00:32:26,125 மெட்ஜுகோர்ஹேக்கு யாத்திரை. 400 00:32:26,791 --> 00:32:27,833 பிறகு, பார்ப்போம். 401 00:32:29,083 --> 00:32:31,333 நீ எதையோ நம்புவது அதிர்ஷ்டம். 402 00:32:32,375 --> 00:32:33,500 கவலை படாதே. 403 00:32:34,291 --> 00:32:36,958 கடந்த காலத்தை மறக்கும் வழியை கண்டுபிடிப்பே. 404 00:32:45,250 --> 00:32:46,250 பார்த்துக்கோ. 405 00:33:30,250 --> 00:33:31,083 நாம போகலாம். 406 00:33:52,958 --> 00:33:56,791 சூரோ, ஆறு பண்ணை வீடுகளில் ஒன்றில் இருக்கார், ஆனால் எதுன்னு தெரியாது. 407 00:33:56,875 --> 00:33:58,875 இங்கே காத்தே இல்லை. 408 00:33:58,958 --> 00:34:00,916 இந்த இடம் மோசம்னு சொன்னாங்க. 409 00:34:01,000 --> 00:34:03,625 -யார் இது? -ஏசியை ஆன் செய், லுகாகு! 410 00:34:03,708 --> 00:34:06,375 -இங்கே கொதிக்குது. -உடைஞ்சிருக்கு. 411 00:34:06,458 --> 00:34:08,791 இதை நிறுத்தலாமா? நாம பள்ளியில் இல்லை. 412 00:34:08,916 --> 00:34:10,541 பெரிய இடம் இல்லையா? 413 00:34:10,666 --> 00:34:11,666 இங்கே வரைந்தேன். 414 00:34:12,125 --> 00:34:14,041 -என்ன அளவு இது? -தெரியாது. 415 00:34:14,125 --> 00:34:16,666 1:20 என நினைக்கிறேன். 416 00:34:16,750 --> 00:34:18,000 1:20? 417 00:34:18,083 --> 00:34:20,708 சின்ன கார் போலவா? 418 00:34:20,791 --> 00:34:23,666 இது அளவில் இல்லை. நாம கவனம் செலுத்தலாமா? 419 00:34:24,333 --> 00:34:25,166 அப்ப... 420 00:34:26,875 --> 00:34:30,833 சூரோ ஆறு பண்ணை வீடுகளில் ஒன்றில் இருக்கார், எதுன்னு நமக்கு தெரியாது. 421 00:34:31,500 --> 00:34:33,375 முதலில் என்ன செய்வது? 422 00:34:40,500 --> 00:34:45,000 முதலில், முழு பகுதியையும் இப்படி அடைக்கப் போறோம், இப்படி. 423 00:34:54,666 --> 00:34:57,833 அதே நேரத்தில் எல்லா பக்கத்திலிருந்தும் அவரை தாக்கணும். 424 00:34:57,916 --> 00:35:00,958 சீனிசி, கலாடாஃபீமி இங்கிருந்து, 425 00:35:01,625 --> 00:35:05,625 போக்காதிஃபால்கோ இங்கிருந்து. பாஸோ தி ரிகானோ இங்கிருந்து. 426 00:35:05,708 --> 00:35:06,750 ஷாகூல்லி 427 00:35:06,833 --> 00:35:08,625 மற்றும் போர்டா நுவோவா இங்கிருந்து. 428 00:35:17,041 --> 00:35:18,000 எல்லாம் தெளிவா? 429 00:35:18,083 --> 00:35:19,291 நான் நம்பலை. 430 00:35:19,375 --> 00:35:20,291 நானும் இல்லை. 431 00:35:21,250 --> 00:35:26,625 அவசரம் எனும் போது தப்பிக்கும் திட்டத்தை சூரோ யோசிச்சிருக்க மாட்டாரா? 432 00:35:26,708 --> 00:35:30,000 -அது சரி. -இதுக்கு நம் ஆலோசகருக்கு நன்றி சொல்லணும். 433 00:35:32,333 --> 00:35:34,125 ஆமாம், உன் சிறுக்கி சகோதரி. 434 00:35:35,458 --> 00:35:37,000 ஏன்னா மரியானோ சூரோவுக்கு 435 00:35:37,083 --> 00:35:40,166 தப்பியோடும் பாதை இருக்கு, அது பொறியியல் மாஸ்டர்பீஸ். 436 00:35:41,166 --> 00:35:44,125 காஸ்டெல் சான்ட்'ஏஞ்சலோவில் போப்பினுடையதை விட சிறந்தது. 437 00:35:44,250 --> 00:35:46,833 அது தொடராக நிலத்தடி சுரங்கங்கள்... 438 00:35:48,291 --> 00:35:52,916 இங்கே முடியுது, பண்ணை வீட்டிலிருந்து நாலு கிலோமீட்டர் தள்ளி. 439 00:35:54,291 --> 00:35:56,000 நமக்கு அவர் அங்கே போகணும். 440 00:35:57,166 --> 00:36:00,791 ஏன்னா நாம அவருக்காக அங்கே காத்திருப்போம். 441 00:36:00,875 --> 00:36:03,541 நான் அங்கே எலி மாதிரி தவழ மாட்டேன். 442 00:36:03,625 --> 00:36:05,541 -காற்றே கிடையாது. -ஆபத்தானது. 443 00:36:05,625 --> 00:36:06,458 நாம போவோம். 444 00:36:32,500 --> 00:36:33,500 போகலாம். 445 00:38:02,875 --> 00:38:04,625 மூச்சை பிடிங்க! 446 00:38:04,708 --> 00:38:06,041 சுவாசிக்காதீங்க! 447 00:38:08,208 --> 00:38:09,541 சுவாசிக்காதீங்க! 448 00:39:38,666 --> 00:39:39,875 மான்டோர்லா! 449 00:39:40,750 --> 00:39:41,750 மான்டோர்லா! 450 00:39:43,708 --> 00:39:47,041 இங்கே என்ன பண்றே? என்ன நடக்குது? 451 00:39:47,125 --> 00:39:48,666 நீ எப்படி வெளியே வந்தே? 452 00:39:49,583 --> 00:39:51,250 நீ நிஜமா மோசமானவன். 453 00:40:08,458 --> 00:40:09,583 அட கடவுளே! 454 00:40:09,666 --> 00:40:12,125 ஹேய், அமைதியாகு! நான்தான்! 455 00:40:12,833 --> 00:40:16,416 -நீ என்னை பயமுறுத்திட்டே! -சாரி, வேணும்னு செய்யலை. 456 00:40:16,500 --> 00:40:18,500 நீ வேணும்னு செய்யலை, ஆனால்... 457 00:40:19,375 --> 00:40:20,500 ஏன் இங்கே வந்தே? 458 00:40:22,125 --> 00:40:24,083 -என்னமோ, எனக்கு நேரமில்லை. -இரு! 459 00:40:24,166 --> 00:40:25,958 -என்னை தொடராதே. -நான் என்ன செய்தேன்? 460 00:40:26,041 --> 00:40:27,041 பை. 461 00:40:27,125 --> 00:40:28,833 கண்ணியம் இருக்கு, தெரியுமா? 462 00:40:30,125 --> 00:40:31,583 உனக்கொரு வாய்ப்பு தந்தேன். 463 00:40:31,666 --> 00:40:34,208 என் நிறுவனத்தில் உன்னை குடும்பம் போல் வரவேற்றேன். 464 00:40:34,291 --> 00:40:38,333 மீண்டும் வேலை செய்யும் ஆர்வம் வர உதவினேன், இப்படித்தான் திருப்புவதா? 465 00:40:38,416 --> 00:40:41,750 ஒரு வழக்கை நிராகரிச்சிட்டு, நீயே அதை எடுத்துக்கிறதா? 466 00:40:44,083 --> 00:40:45,625 தெரியாதுன்னு நினைச்சியா? 467 00:40:49,125 --> 00:40:51,750 நீ ஏமாற்றிட்டே. நான் அப்படித்தான் நினைக்கிறதா? 468 00:40:51,833 --> 00:40:53,041 என்ன வேணுமோ நினை. 469 00:40:53,541 --> 00:40:58,166 இந்த முறை நீ தப்பிக்க முடியாது! இப்பவே உட்கார்ந்து பேசுவோம். 470 00:40:58,250 --> 00:41:00,125 உனக்கு தெரிந்தது எனக்கு தெரியணும். 471 00:41:01,541 --> 00:41:03,750 நாம இன்னும் சேர்ந்து வேலை செய்யறோமா? 472 00:41:04,750 --> 00:41:07,333 நம் எதிர்காலத்தை எப்படி பார்க்கிறே? 473 00:41:07,916 --> 00:41:10,250 நமக்கு என்ன ஆகப் போகுது? 474 00:41:11,750 --> 00:41:12,791 நான் என்ன சொல்லணும்? 475 00:41:13,458 --> 00:41:17,125 சாரி, நீயில்லை. நான்தான். என் வாழ்வின் மோசமான நிலையில் சந்தித்தோம். 476 00:41:17,208 --> 00:41:19,625 எனக்கு கடினமான உறவு, அதெல்லாம். 477 00:41:19,708 --> 00:41:22,250 என்னை வரவேற்றதுக்கு நன்றி. நீ நல்லவன். 478 00:41:22,333 --> 00:41:23,291 என்னை மன்னிச்சிடு. 479 00:41:23,375 --> 00:41:26,791 உனக்கு நல்ல ஆள் கிடைப்பா. உனக்கு அதுக்கு தகுதியுண்டு. குட்பை! 480 00:41:27,791 --> 00:41:29,583 -அது என்னது? -ஒன்றுமில்லை. என்ன? 481 00:41:29,666 --> 00:41:31,375 -உனக்கு கேட்கலையா? -அது நாய்தான். 482 00:41:31,458 --> 00:41:33,333 -நாய் வெளியில் இருக்கு. -இன்னொரு நாய். 483 00:41:33,416 --> 00:41:35,458 -விளையாடறியா? -இல்லை, மத்தேயோ! 484 00:42:27,083 --> 00:42:28,083 சாரி, பாலாமிதா. 485 00:42:29,583 --> 00:42:32,208 நீதான் என் கடந்த காலத்தை அகற்றும் என் வழி. 486 00:42:33,500 --> 00:42:36,833 கௌன்செலர், போய்த்தொலை! 487 00:42:37,875 --> 00:42:42,708 அம்பை எப்படி எடுக்கிறதுன்னு தெரியுமா? 488 00:43:05,916 --> 00:43:07,083 ஸ்கோடெல்லாரோ. 489 00:43:08,583 --> 00:43:13,083 -வரலாறு படைக்கிறோமா? கேடுகெட்டவன். -நீகோ, மன்னிச்சிடு. 490 00:43:13,166 --> 00:43:15,416 வெளியேற்றப்படுவதா? இல்லை, விசாரணை நடக்கும். 491 00:43:15,500 --> 00:43:18,333 எனக்கு மனைவி, பசங்க இருக்காங்க, உன்னைப் போல... 492 00:43:18,416 --> 00:43:21,250 -மறந்துடு. -என்னைப் போலில்லை. 493 00:43:22,708 --> 00:43:24,458 நீ சொல்வது சரி. நான் தனி. 494 00:43:25,125 --> 00:43:27,750 நான் சொதப்பினா யார் வாழ்வும் மாறாது. 495 00:43:28,375 --> 00:43:30,125 இல்லை, நான் அப்படி சொல்லலை. 496 00:43:30,958 --> 00:43:33,791 உன்னை கட்டாயப்படுத்தினேன்னு சொல்வேன். மன்னிச்சிடு. 497 00:43:36,041 --> 00:43:39,458 இல்லை, லியோ. மன்னிச்சிடு. எனக்கு கொஞ்சம் பதட்டமா இருக்கு. 498 00:43:39,541 --> 00:43:41,541 நாம சேர்ந்து சொதப்பினோம். 499 00:43:42,500 --> 00:43:48,375 நீ என்னை கேட்ட விஷயம், இறுதியா இன்டர்போலிலிருந்து செய்தி கிடைத்தது. 500 00:43:49,500 --> 00:43:53,041 பால்டூச்சியோ ரெமோரா இரு வருடம் முன் நுரையீரல் அடைப்பால் இறந்தான். 501 00:43:55,000 --> 00:43:56,791 -போகலாமா? -வாழ்த்துக்கள். 502 00:44:02,500 --> 00:44:04,333 ஸ்கோடெல்லாரோ, சீக்கிரம்! 503 00:44:21,833 --> 00:44:26,125 அழாதே, தாத்தா செல்லம்! உன் பால் கிட்டத்தட்ட தயார். 504 00:44:34,291 --> 00:44:36,791 பாரு? அம்மா எழுந்துட்டா. 505 00:44:39,083 --> 00:44:40,250 அவளை விடு. 506 00:44:45,583 --> 00:44:46,666 நான் யோசிக்கிறேன், 507 00:44:48,083 --> 00:44:51,541 எப்படி ஆயுத புரட்சியை உன் தந்தைக்கு எதிராக வழிநடத்த முடிந்தது? 508 00:44:54,041 --> 00:44:58,375 தகுந்த வாரிசுக்காக கனவு கண்டேன், எனக்கு ஏற்கனவே இருந்தது தெரியாது. 509 00:45:06,000 --> 00:45:10,125 -இல்லை, அப்பா, அவனை கொல்லாதீங்க. -இல்லை, அவனை ஒன்று கேட்கணும். 510 00:45:21,125 --> 00:45:23,041 எனக்கு 76 வயசு. 511 00:45:24,375 --> 00:45:26,958 வேறு யாருடைய சிறுநீரகமோ இடது பக்கத்தில் இருக்கு. 512 00:45:27,958 --> 00:45:31,125 எனக்கு முதுகெலும்பு கீழே இறங்கினதால எப்பவும் வலி. 513 00:45:34,041 --> 00:45:37,083 இரவில், ஏழு முறை சிறுநீர் கழிக்க எழுந்துக்கறேன். 514 00:45:37,958 --> 00:45:41,208 எந்த சுவையும் இருக்கும் எந்த உணவையும் 515 00:45:41,291 --> 00:45:43,166 மருத்துவர் தடை செஞ்சிருக்கார். 516 00:45:43,791 --> 00:45:45,875 இருந்தும், இத்தனை பிரச்சினைகளுடன், 517 00:45:46,708 --> 00:45:49,208 நான் அதனோடு வாழ மட்டும் பழகிக்கலை, 518 00:45:49,916 --> 00:45:55,041 எல்லாத்தையும் நேர்த்தியா, சமநிலையில் வெச்சிருக்கேன். 519 00:45:55,583 --> 00:45:57,416 சமாதானத்தில்கூட. 520 00:45:58,250 --> 00:46:00,458 நீ வரும் வரை. 521 00:46:01,625 --> 00:46:05,500 அமைதி இல்லை. சமநிலை இல்லை. சமாதானமும் இல்லை. 522 00:46:07,708 --> 00:46:10,291 ஏன் இந்த பிரச்சினை? எதுக்கு? 523 00:46:12,750 --> 00:46:14,208 உனக்கு அதில் என்ன லாபம்? 524 00:46:16,000 --> 00:46:18,958 நான் திரும்ப இடம் மாறும் சிரமம் எனக்கு, 525 00:46:19,916 --> 00:46:23,125 ஒரு வீட்டில் வசதியாக வாழப் பழகிய பிறகு. 526 00:46:25,416 --> 00:46:26,833 பரவாயில்லை. 527 00:46:26,916 --> 00:46:30,250 அதிர்ஷ்டவசமா, என்னை விருந்தாளியா ஏற்கும் நண்பர்கள் இருக்காங்க. 528 00:46:35,041 --> 00:46:36,041 ஆனா நீ? 529 00:46:41,250 --> 00:46:42,250 முட்டி போடு. 530 00:46:45,250 --> 00:46:48,250 இறந்தவனோட பெயரை சுமக்கிறே, அதனால, நீயும் சாவே. 531 00:46:48,750 --> 00:46:50,375 ஆனால் முதலில் ஒன்று சொல்லு. 532 00:46:51,708 --> 00:46:55,291 பால்டூச்சியோ ரெமோரா, அமெரிக்காவிலிருந்து வந்த கசின், 533 00:46:55,958 --> 00:46:57,208 தென் அமெரிக்கா. 534 00:46:59,000 --> 00:47:02,083 யார் நீ? 535 00:47:17,250 --> 00:47:19,916 உங்களை பற்றி தெரியாது ஆனால் என் பெற்றோர் கற்பித்தது, 536 00:47:20,000 --> 00:47:23,083 புது இடத்தில், நீங்களே அறிமுகப்படுத்திக்கணும். 537 00:47:23,166 --> 00:47:25,875 மன்னிக்கணும், டாக்டர் ப்ரே, நீங்க சொன்னது மிகச்சரி. 538 00:47:27,791 --> 00:47:28,791 சந்திக்க மகிழ்ச்சி. 539 00:47:30,250 --> 00:47:31,708 நான் நீனோ ஸ்கோடெல்லாரோ. 540 00:49:17,875 --> 00:49:19,875 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 541 00:49:19,958 --> 00:49:21,958 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்