1 00:00:08,550 --> 00:00:10,761 இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்காள்? 2 00:00:10,761 --> 00:00:12,221 அவருக்கு கூலிங் கிளாஸ் தேவையா? 3 00:00:12,221 --> 00:00:15,265 அவருக்கு எதுவும் தேவையில்லை. 4 00:00:15,933 --> 00:00:18,894 -ஆனால், அவர் 40 பரிசுகள் எதிர்பார்க்கிறார். -ஐயோ. 5 00:00:18,894 --> 00:00:21,730 உனக்கே நீ முன்னோடியாக இருக்கிறாய். 6 00:00:21,730 --> 00:00:24,149 உன் பிறந்த நாளுக்காக இன்னமும் அவர் பென்குயின்கள் தான் தருகிறாரா? 7 00:00:24,149 --> 00:00:25,692 ஓ, இல்லை, அவை பஃபின்கள். 8 00:00:25,692 --> 00:00:28,237 -பஃபின்கள், பஃபின்கள். -ஆமாம், பஃபின்கள். ஆமாம். 9 00:00:28,237 --> 00:00:29,947 என்னிடம் டைம் மெஷின் இருந்தால், 10 00:00:29,947 --> 00:00:33,408 20 வருடங்களுக்கு முன்னால், பஃபின்கள் மிக அழகானவை என்று 11 00:00:33,408 --> 00:00:36,537 நான் சொன்ன அந்த நாளுக்கு, திரும்பி போவேன். 12 00:00:36,537 --> 00:00:38,330 ஆமாம், நீ அப்படித்தான் செய்வாய். 13 00:00:38,330 --> 00:00:42,000 ஓ, இல்லை, நான் அப்படித்தான் செய்வேன். நினைவு வருகிறது. 14 00:00:42,000 --> 00:00:44,002 நான் பஃபின் கிரேக்கர்கள் வாங்க வேண்டும். 15 00:00:45,379 --> 00:00:47,214 ஓ, சரி. அருமை. அழகாக இருக்கு. 16 00:00:47,214 --> 00:00:49,925 சரி, அதோடு மொத்தம் எவ்வளவு வாங்கியிருக்கிறாய்? 17 00:00:51,009 --> 00:00:52,719 வீட்டில் இருப்பதோடு சேர்த்து, 37 என்று நினைக்கிறேன். 18 00:00:52,719 --> 00:00:54,972 -முப்பத்தி ஏழு, சரி, சரி. -ஆமாம். 19 00:00:56,181 --> 00:00:59,643 அந்த மார்ஃபோ இயந்திரத்திற்காக அவரிடம் சில்லறைகள் கொடுக்கிறாயா? 20 00:01:01,311 --> 00:01:03,856 சரி, கண்டிப்பாக டஸ்டி கேமர் கிடையாது. 21 00:01:04,438 --> 00:01:05,732 இது கேம் இல்லை. 22 00:01:06,567 --> 00:01:09,236 இரு, காஸ், இன்னும் இதை முயற்சிக்கவில்லையா? 23 00:01:09,236 --> 00:01:12,739 எல்லா விஷயம் பற்றியும் எனக்கு முன்னால் உனக்கு தெரிந்துவிடுமே. 24 00:01:12,739 --> 00:01:14,449 சரி, அது என்ன செய்யும்? 25 00:01:14,449 --> 00:01:15,534 தெரியவில்லை. 26 00:01:15,534 --> 00:01:17,619 பூமியில் நீ வாழ்வதற்கான முழு காரணத்தை 27 00:01:17,619 --> 00:01:19,496 அது சொல்கிறது. 28 00:01:21,415 --> 00:01:24,960 எனக்கு “கதை சொல்பவர்” என்று வந்தது, கடவுள் சத்தியமாக, அது... 29 00:01:25,669 --> 00:01:28,005 யாரோ என் ஆன்மாவிற்குள் புகுந்து என் ரகசிய கனவை 30 00:01:28,005 --> 00:01:30,716 வெளிக்கொண்டு வந்ததாகத் தோன்றியது. 31 00:01:33,802 --> 00:01:36,221 ரகசிய கனவு வைத்திருப்பது நல்லது என்று நினைக்கிறேன். 32 00:01:37,181 --> 00:01:38,765 நீ முயற்சிக்க வேண்டும். 33 00:01:38,765 --> 00:01:41,810 -போய் முயன்று பார். காஸ், போய்... பாரு. -வேண்டாம். 34 00:01:41,810 --> 00:01:44,021 போ. போய் அதை செய். 35 00:01:53,864 --> 00:01:55,741 கண்டுபிடியுங்கள் 36 00:01:55,741 --> 00:01:57,242 உங்கள் 37 00:01:57,242 --> 00:01:58,660 வாழ்வின் 38 00:01:58,660 --> 00:02:00,120 திறனை 39 00:02:00,704 --> 00:02:02,539 உங்களுடைய சோசியல் செக்யூரிட்டி நம்பர் என்ன? 40 00:02:10,631 --> 00:02:12,633 தயவு செய்து உங்கள் கை ரேகைகளை பதிவிடவும்! 41 00:02:27,814 --> 00:02:29,691 உங்கள் வாழ்வின் திறன் அறியப்பட்டது! 42 00:02:31,401 --> 00:02:33,320 உங்கள் வாழ்வின் திறன் 43 00:02:46,291 --> 00:02:47,459 -நேட்? -ஹே. 44 00:02:48,210 --> 00:02:49,211 என்ன? 45 00:02:49,711 --> 00:02:51,380 இது என்ன நகைச்சுவையா? 46 00:02:54,258 --> 00:02:56,176 இது உனக்கு நகைச்சுவையா? 47 00:02:56,969 --> 00:02:58,053 உனக்கு என்ன வந்தது? 48 00:02:59,471 --> 00:03:00,764 இது தான். 49 00:03:00,764 --> 00:03:02,933 இல்லை, இல்லை. மார்ஃபோவில் இருந்து? 50 00:03:03,517 --> 00:03:08,564 சிறந்த திறன் உடையவர்களின் படங்களை நான் எடுக்கிறேன். எனவே... 51 00:03:09,314 --> 00:03:12,860 அது, நான் ஒன்றும் படம் எடுக்கும் அளவு அழகில்லை, எனவே... 52 00:03:15,112 --> 00:03:16,113 அட. 53 00:03:16,572 --> 00:03:18,740 -பிறந்தநாள் பார்ட்டி. -சரி. 54 00:03:32,337 --> 00:03:35,174 ராயல்டி 55 00:04:20,969 --> 00:04:22,012 -ஹே. -ஹே. 56 00:04:23,180 --> 00:04:25,098 என்ன நடந்தது? நீங்கள் எங்கே இருந்தீர்கள்? 57 00:04:27,059 --> 00:04:29,061 நான் முயன்றேன். அதைச் செய்துவிட்டேன். 58 00:04:29,061 --> 00:04:30,646 -இல்லை. -ஆமாம். 59 00:04:31,688 --> 00:04:33,398 கடைக்குள் எப்படி போனீர்கள்? 60 00:04:34,066 --> 00:04:36,652 திரு. ஜான்சனை எழுப்பினேன். 61 00:04:37,236 --> 00:04:38,820 உண்மையில், அவர் கோபப்படவில்லை. 62 00:04:41,240 --> 00:04:43,617 சரி. என்ன வந்தது? 63 00:04:43,617 --> 00:04:45,369 எனக்கு “ஆசிரியர்/விசில் அடிப்பவர்” வந்தது. 64 00:04:46,370 --> 00:04:47,704 விசில் அடிக்கும் ஆசிரியர் என்றால் என்ன? 65 00:04:47,704 --> 00:04:51,250 இல்லை, “ஆசிரியர்/விசில் அடிப்பவர்.” 66 00:04:51,250 --> 00:04:55,170 -இல்லை, உனக்கு ஒரு சாய்வுக் கோடு வந்ததா? -எனக்கு ஒரு சாய்வுக் கோடு வந்தது. இங்கே பார். 67 00:04:55,879 --> 00:04:56,880 ஆமாம், 68 00:04:56,880 --> 00:04:59,842 எனக்கு இரண்டு சமமான வாழ்க்கைத் திறன்கள் இருக்கின்றன போலும் மற்றும் நான் அவற்றை 69 00:04:59,842 --> 00:05:01,844 தற்போது சாதித்துக் கொண்டிருக்கிறேன். 70 00:05:02,261 --> 00:05:03,887 -அது அற்புதம். -ஆமாம். 71 00:05:06,640 --> 00:05:09,601 முதலில், எனக்கு ஒரு நம்பமுடியாத, எதிர்மறை எண்ணம் இருந்தது. 72 00:05:09,601 --> 00:05:12,521 -பிறகு சற்று தூரம் நடந்துச் சென்றேன்... -சரி. 73 00:05:12,521 --> 00:05:16,650 ...அப்போது, இது உண்மையில், நல்லது என்று நினைத்தேன்... 74 00:05:16,650 --> 00:05:20,070 இது நல்லது ஏனென்றால்... என்ன அது? நிரூபிக்கிறது. 75 00:05:20,070 --> 00:05:21,905 நீங்கள் இதை முயற்சி செய்ததை என்னால் நம்பவே முடியவில்லை. 76 00:05:21,905 --> 00:05:23,323 தெரியும். 77 00:05:23,323 --> 00:05:26,702 -நீங்கள் இதை மிகவும் எதிர்த்தீர்களே. -ஆமாம். 78 00:05:26,702 --> 00:05:28,871 அதை முயற்சித்தேன் என்று சொல்ல பயந்தேன். 79 00:05:28,871 --> 00:05:32,499 ஏனென்றால், நீங்கள்... அதை, மிகவும் சொந்த விஷயமாக நினைத்தீர்கள். 80 00:05:33,417 --> 00:05:34,501 நீ அதை முயற்சித்தாயா? 81 00:05:35,294 --> 00:05:36,295 ஆமாம். 82 00:05:36,670 --> 00:05:37,671 எனக்கு... 83 00:05:44,970 --> 00:05:47,764 “விசுவாசம்.” ஆமாம், மற்றுமொரு சரியான கார்டு. 84 00:05:47,764 --> 00:05:50,100 -ஓ, இல்லை. -நீ மிக விசுவாசமானவள். 85 00:05:53,604 --> 00:05:55,147 என்ன அது? 86 00:05:57,149 --> 00:05:58,442 என்ன அது? 87 00:06:00,485 --> 00:06:02,112 உனக்கு “ராயல்டி” கிடைத்ததா? 88 00:06:02,654 --> 00:06:04,406 -ஆமாம். -அடடா. 89 00:06:04,990 --> 00:06:06,950 -அதற்கு என்ன அர்த்தம்? -எனக்குத் தெரியவில்லை. 90 00:06:06,950 --> 00:06:09,494 நீ ஏதாவது ஒரு இளவரசனை திருமணம் செய்துகொள்ள வேண்டுமோ? 91 00:06:10,162 --> 00:06:11,413 சரி, முதலில், 92 00:06:11,413 --> 00:06:14,791 நான் அரச குடும்பத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. 93 00:06:14,791 --> 00:06:18,420 அப்புறம் இரண்டாவது, அதற்கு பெரிய அர்த்தம் இல்லை என்பதால், 94 00:06:18,420 --> 00:06:21,423 நான் அதை, பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அது... 95 00:06:21,423 --> 00:06:23,550 -ஆமாம். இல்லை. அது... -அப்படி இருக்காது... தெரியுமா. 96 00:06:23,550 --> 00:06:26,845 -அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. -ஆனால், இது குறிப்பிட்டதாக இருக்கிறது. 97 00:06:26,845 --> 00:06:30,015 சரி, உங்கள் கார்டிற்கு அர்த்தம் இருக்கிறது, என் கார்டிற்கு அர்த்தமில்லை. 98 00:06:30,015 --> 00:06:31,099 சரி. 99 00:06:33,894 --> 00:06:37,189 சரி, முதலிலேயே இயந்திரத்தை பயன்படுத்தினாயா அல்லது நான் அப்படிக் கேட்டு 100 00:06:37,189 --> 00:06:38,899 நீ இல்லை என்று சொல்லிய பிறகா? 101 00:06:40,150 --> 00:06:42,444 அப்புறம் என்று நினைக்கிறேன். 102 00:06:42,444 --> 00:06:43,946 -அப்புறம் என்று நினைக்கிறாயா? -ஆமாம். 103 00:06:44,738 --> 00:06:46,281 இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. 104 00:06:46,281 --> 00:06:49,284 ஆமாம், உங்களுக்கு அதில் பிரச்சினை இருக்கு என்று எனக்குத் தெரிவதற்கு முன்பு. 105 00:06:49,284 --> 00:06:50,994 எனக்கு அதோடு எந்த பிரச்சினையும் இல்லை. 106 00:06:50,994 --> 00:06:53,830 அது சிறப்பானது, இந்த நகரத்திற்கு மகிழ்ச்சி கொடுக்கிறது. 107 00:06:53,830 --> 00:06:55,249 நம்மைப் பாரேன். 108 00:06:55,916 --> 00:06:58,669 நான் ஏற்கனவே சாதித்துக் கொண்டிருக்கும் இரண்டு வாழ்க்கைத் திறன்கள் எனக்கு இருக்கு, 109 00:06:58,669 --> 00:07:01,088 மற்றும் உன்னுடையதை முழுவதுமாக அடைய முடியாது, எனவே... 110 00:07:06,218 --> 00:07:07,219 சரி. 111 00:07:30,826 --> 00:07:32,828 டியர் இஸி 112 00:07:50,304 --> 00:07:51,889 நன்றி. ஏஞ்சலியா. 113 00:07:53,015 --> 00:07:54,808 நீ விளையாடுகிறாய் என நினைத்தேன். 114 00:07:55,559 --> 00:07:58,395 அகழி என்பது பல பாதுகாப்பு பிரச்சினைகளை ஏற்படுத்தும், மார்த்தா. 115 00:07:58,395 --> 00:08:00,105 நான் அனுமதிக்க மாட்டேன். 116 00:08:01,815 --> 00:08:03,442 ஒன்று, தண்ணீரில் மூழ்குவது. 117 00:08:04,860 --> 00:08:06,320 நான் முட்டாள்தனமாக பேசுகிறேன். 118 00:08:06,320 --> 00:08:07,571 இல்லை, நான் பிஸியாக இருக்கிறேன். 119 00:08:07,571 --> 00:08:10,407 நான் தனியாக திட்டமிட்ட, இந்த நகரமே கொண்டாடும் “டியர்ஃபெஸ்ட்” என்ற 120 00:08:10,407 --> 00:08:12,367 நிகழ்ச்சியைப் பற்றி உனக்கு தெரிந்திருக்கலாம். 121 00:08:13,160 --> 00:08:14,703 அடுத்த நகர கூட்டத்தில் இதைப் பற்றி பேசுகிறேன், 122 00:08:14,703 --> 00:08:17,414 ஆனால், செய்ய முடியாத விஷயத்தைப் பற்றி நான் உறுதியளிக்க மாட்டேன். 123 00:08:18,457 --> 00:08:19,499 உண்மையாக. 124 00:08:20,167 --> 00:08:23,921 30 வருடம் முன்பு, மார்த்தாவோடு உறவை முறித்தேன், இருந்தாலும் எதற்காகவாவது என்னை அழைக்கிறாள். 125 00:08:25,088 --> 00:08:26,632 ஓ, காஸ். நிறைய மக்குகள் இருந்தால்... 126 00:08:27,257 --> 00:08:29,927 உன் ஒயின் கிளாஸ்கள், டீ டவல்களின் மூலம் மீதமுள்ள உன்னுடைய சமீபத்திய விஷயங்களை, 127 00:08:29,927 --> 00:08:32,179 மாற்றி அமைப்பது பெரிய கஷ்டமாக இருக்கிறது. 128 00:08:32,179 --> 00:08:34,347 இவை, டீ-ஷர்ட்டுகள், 129 00:08:34,347 --> 00:08:36,850 அவற்றைப் பின்னால் மறைத்து வைக்காமல் 130 00:08:36,850 --> 00:08:39,852 இங்கே “இஸியின் பொருட்கள்” என்ற இடத்தில் வைத்தால் 131 00:08:39,852 --> 00:08:41,855 -அது விற்பனை ஆகலாம். -பைத்தியக்காரத்தனமாக பேசாதே. 132 00:08:41,855 --> 00:08:44,066 -நான் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சொல்வார்கள். -அம்மா, இது உங்களுடைய கடை. 133 00:08:44,066 --> 00:08:46,693 இது என்னுடைய அலுவலகமும் கூட, அதனால் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறேன். 134 00:08:46,693 --> 00:08:49,404 ஒரு மேயராக, நான் செய்வது எல்லாமே அரசியல் சார்ந்தது. 135 00:08:50,155 --> 00:08:52,324 {\an8}ஓ, கடவுளே. இதற்கு என்ன அர்த்தம், காஸ்? 136 00:08:52,324 --> 00:08:53,408 {\an8}ரொம்பவும் பெண்ணியவாதி 137 00:08:53,408 --> 00:08:54,952 ஒன்றும் அர்த்தமில்லை. அது வெறும் நகைச்சுவை தான். 138 00:08:54,952 --> 00:08:57,287 ராணியாக நடிக்கும் முதல் காட்சி இதுவா? 139 00:08:57,287 --> 00:09:00,165 உன் மக்களுக்காக அர்த்தமில்லாத நகைச்சுவை டீ-ஷர்ட்டுகள் செய்வது? 140 00:09:00,707 --> 00:09:02,501 -உங்களுக்கு எப்படி... -நேட் சொன்னாள். 141 00:09:02,501 --> 00:09:04,378 வேறு என்ன தெரியுமா? 142 00:09:04,962 --> 00:09:07,965 அந்த இயந்திரத்திலிருந்து “நடனம் ஆடுபவர்” என்று நான் சாதித்த விஷயமே வந்தது, 143 00:09:07,965 --> 00:09:10,759 ஆனால் அதைப்பற்றி நான் எல்லோரிடமும் சென்று பீற்றிக்கொள்வதை நீ பார்க்க முடியாது. 144 00:09:10,759 --> 00:09:12,678 நான் ஒன்றும் பீற்றிக்கொள்ளவில்லை. 145 00:09:12,678 --> 00:09:14,221 இல்லை. நேட் அங்கேயே தான் இருந்தாள். 146 00:09:14,221 --> 00:09:16,682 நேட் தான் இந்த லிப்ஸ்டிக் போடச் சொன்னாளா? 147 00:09:17,266 --> 00:09:20,310 அவள் அதைப் பற்றி “டியர்ஃபீல்ட் டைஜெஸ்ட்டில்” எழுதக்கூடும். 148 00:09:20,310 --> 00:09:23,272 “தன் நிறத்திற்கு பொருந்தாத லிப்ஸ்டிக்கை ஒரு பெண் போட்டிருக்கிறாள்.” 149 00:09:23,272 --> 00:09:24,731 சரி, இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. 150 00:09:24,731 --> 00:09:26,817 இன்று இரவு நாங்கள் டின்னர் கொடுப்பதால், நான் லிப்ஸ்டிக் போட்டிருக்கிறேன். 151 00:09:26,817 --> 00:09:29,069 -உங்களுக்கே அது தெரியும். -எதற்காக டின்னர் கொடுக்கிறாய்? 152 00:09:30,028 --> 00:09:33,031 -டஸ்டியின் பிறந்த நாளுக்காக. -காஸ், என்னிடம் கத்தாதே. 153 00:09:33,031 --> 00:09:35,784 எல்லோருடைய பிறந்த நாளும் எனக்கு ஞாபகம் இருக்க வேண்டிய அவசியமில்லை. 154 00:09:35,784 --> 00:09:37,995 -நான் ஒன்றும் கம்ப்யூட்டர் இல்லை. -இன்று அவரது பிறந்தநாள் கிடையாது. 155 00:09:37,995 --> 00:09:39,329 அவரது பிறந்தநாள் 11 நாட்களுக்கு முன்னர் வந்தது, 156 00:09:39,329 --> 00:09:41,415 உங்களால் தான் நாங்கள் இந்த டின்னரை மூன்று முறை ஒத்தி வைத்தோம். 157 00:09:41,415 --> 00:09:43,041 அது என் காலண்டரில் இருந்தால், நான் வருவேன். 158 00:09:43,041 --> 00:09:45,294 வேறு ஏதாவது உண்டா அல்லது முடிந்ததா? 159 00:09:46,128 --> 00:09:47,129 முடிந்தது. 160 00:09:54,219 --> 00:09:57,639 ராணி மெட்டில்டாவின் கசினான, ஸ்டீபன் ஆஃப் பிளாய்ஸ், 161 00:09:57,639 --> 00:09:59,183 அடிப்படையில், 162 00:09:59,183 --> 00:10:02,144 “ஆமாம், இறக்கும்போது நான் அவரது வாரிசாக முடியும் என்று ஹென்றி சொன்னார்.” 163 00:10:02,144 --> 00:10:03,979 ஆனால், அது மெடில்டாவிற்குரியது என்று எல்லோருக்கும் தெரியும். 164 00:10:05,939 --> 00:10:07,191 மன்னித்துவிடு, லிடியா. 165 00:10:08,192 --> 00:10:11,236 உன்னுடைய நடிப்பு சிறப்பாகவும், விரிவாகவும் இருக்கிறது. 166 00:10:11,236 --> 00:10:15,115 அதை... எல்லோரும் கவனிக்கவில்லை என்று தெரிகிறது, இல்லையா? 167 00:10:16,158 --> 00:10:18,368 புரிகிறது. இந்த சமயத்தில் இந்த நகரத்தில் நடப்பதைப் பற்றிய 168 00:10:18,368 --> 00:10:21,288 பல கேள்விகள் உங்கள் எல்லோருக்கும் இருக்கும் போது, 169 00:10:21,288 --> 00:10:23,540 நாம் எப்படி வரலாறு பற்றி சிந்திக்க முடியும்? 170 00:10:23,540 --> 00:10:26,960 குறிப்பாக, இந்த மோசமான மார்ஃபோ இயந்திரம் எங்கிருந்து வந்தது? 171 00:10:26,960 --> 00:10:29,087 அதைப்பற்றி தான் எல்லோரும் யோசிக்கிறார்கள். 172 00:10:29,087 --> 00:10:31,340 மார்ஃபோ என்பதற்கு என்ன அர்த்தம்? 173 00:10:31,340 --> 00:10:32,591 ஒரு பட்டாம்பூச்சி. 174 00:10:32,591 --> 00:10:35,010 ஆமாம், பட்டாம்பூச்சி. இல்லை, அது புரிகிறது, சரி. 175 00:10:35,010 --> 00:10:36,887 நான் இணையதளத்திலும் போய் படித்துப் பார்த்தேன். 176 00:10:36,887 --> 00:10:39,598 அதைப்படித்து பார்த்தீர்களா? அங்கே பெரிய பட்டாம்பூச்சி லோகோ இருக்கிறதே. 177 00:10:39,598 --> 00:10:41,558 அது ஒரு பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கிறது 178 00:10:41,558 --> 00:10:43,810 மற்றும் நம் கைரேகைகளை வைத்தால் பட்டாம்பூச்சி இறக்கைகளை காட்டுகிறது. 179 00:10:43,810 --> 00:10:45,145 அது எனக்குப் புரிகிறது, லிடியா. 180 00:10:45,145 --> 00:10:48,524 அதாவது, மார்ஃபோ என்பதற்கு வேறு ஒரு அர்த்தம் இருக்கலாம், 181 00:10:48,524 --> 00:10:50,609 அது ஒரு கம்பெனியின் பெயராக இருக்கலாம், அல்லவா? 182 00:10:51,193 --> 00:10:53,320 எனவே, சற்று தேடிப்பார்த்தேன்... 183 00:10:53,320 --> 00:10:56,281 நாங்கள் எல்லோருமே தேடினோம். ஒரு நீல நிற மார்ஃபோ பட்டாம்பூச்சியின் படம் கிடைக்கிறது, 184 00:10:56,281 --> 00:10:57,866 ஆனால் கம்பெனி போன்ற எதுவும் கிடைக்கவில்லை. 185 00:10:57,866 --> 00:11:00,160 கம்பெனி அதே பெயரை பயன்படுத்தும் என்று நினைக்கிறாயா? 186 00:11:00,160 --> 00:11:02,371 நம் கைரேகைகள் மற்றும் சோஷியல் செக்யூரிட்டி நம்பர்களை வைத்து 187 00:11:02,371 --> 00:11:04,915 தகவல்கள் சேகரிக்கும், மோசமான திட்டம் வைத்திருக்கிறார்கள். 188 00:11:04,915 --> 00:11:06,792 சரி, எப்போதும் என் கை ரேகைகள் எடுக்கப்படவில்லை, 189 00:11:06,792 --> 00:11:08,252 ஜான்சன்’ஸ் கடையில் வைஃபை கூட கிடையாது. 190 00:11:08,252 --> 00:11:09,920 சரி, நம் தகவல்களை அவர்கள் தெரிந்து கொண்டாலும், 191 00:11:09,920 --> 00:11:12,005 நான் வானவியலாளர் ஆக வேண்டும் என்பது போன்ற எதையும் 192 00:11:12,005 --> 00:11:13,757 நான் யாரிடமும் சொன்னதே இல்லை. 193 00:11:13,757 --> 00:11:14,842 நீ சொல்ல வேண்டியதில்லை. 194 00:11:16,385 --> 00:11:19,471 ஒருவர் தன் வாழ்க்கைத் தரத்தை மாற்றிக்கொள்ளக் கூடாது என்று எப்படி சொல்வது? 195 00:11:19,888 --> 00:11:21,682 அது முடியாது. மூன்று முறை முயற்சி செய்தேன். 196 00:11:21,682 --> 00:11:24,476 -சரி. -கிரீக்கில் “மார்ஃபோ” என்றால் “அழகான வடிவம்” 197 00:11:24,476 --> 00:11:26,937 மற்றும் பழமையான கிரேக்கர்கள் இந்த நீல மார்ஃபோ நம் எதிர்காலம் பற்றிய செய்திகளை 198 00:11:26,937 --> 00:11:29,815 கொண்டு வந்து ஆசைகளை நிறைவேற்றும், நம் தலைவிதி பற்றி சொல்லும் என்றும் நம்பினார்கள். 199 00:11:29,815 --> 00:11:32,860 நான் அதை சாட்டில் போட்டேன். எனவே தெரியாதது போல் நடிக்காதே. 200 00:11:32,860 --> 00:11:34,278 அது தலைவிதி கிடையாது. 201 00:11:36,029 --> 00:11:37,656 தலைவிதி என்றால், 202 00:11:38,323 --> 00:11:40,325 என்ன செய்தாலும் அது நடந்தே தீரும். 203 00:11:40,325 --> 00:11:42,536 திறம் என்பது நடக்கலாம் என்பது போன்றது. 204 00:11:43,620 --> 00:11:45,706 அது நல்லதாக இருக்க வேண்டியதில்லை. 205 00:11:48,500 --> 00:11:50,586 உன் கார்டில் கெட்டதாக எதுவும் வந்ததா? 206 00:11:53,172 --> 00:11:55,257 -இல்லை, நான்... -உனக்கு என்ன வந்தது, ஜேக்கப்? 207 00:11:55,257 --> 00:11:57,759 -ஒரு பேச்சுக்கு சொன்னேன்... -அடச்சே. உனக்கு என்ன வந்தது? 208 00:11:59,052 --> 00:12:00,345 நான் கிளம்புகிறேன். 209 00:12:01,054 --> 00:12:02,139 -நீ நலமா? -ஆமாம், 210 00:12:02,139 --> 00:12:04,850 இந்த ஹென்றி வகுப்பில் நான் கலந்துகொள்ளாமல் இருக்கலாம் என்று சொன்னீர்களே, எனவே... 211 00:12:05,684 --> 00:12:07,019 -சரி. -நன்றி. 212 00:12:08,687 --> 00:12:10,272 அவனை வருத்தப்பட வைத்துவிட்டீர்கள். 213 00:12:10,272 --> 00:12:12,900 சரி. இதில் இருந்து கற்றுக்கொள்ளலாம், சரியா? 214 00:12:12,900 --> 00:12:15,402 நண்பர்களே, இப்பொழுது இவ்வளவு அழுத்தத்தை ஜேக்கப்பிற்கு கொடுக்கக் கூடாது. 215 00:12:15,402 --> 00:12:17,446 அவனுக்கு ஏதாவது கெட்டதாக வந்ததா என்று நீங்கள்தான் கேட்டீர்கள். 216 00:12:17,446 --> 00:12:19,364 -இல்லை. -அவனுக்கு ஏதோ கெட்டதாக வந்திருக்கிறது. 217 00:12:19,364 --> 00:12:21,533 நல்லதாக வந்திருந்தால் மற்றவர்களிடம் சொல்லலாமே? 218 00:12:47,184 --> 00:12:48,227 உதவி! 219 00:12:50,521 --> 00:12:51,522 உதவி! 220 00:12:53,440 --> 00:12:55,192 உதவி! யாராவது இருக்கிறீர்களா? 221 00:13:01,698 --> 00:13:03,867 உதவி! எனக்கு உதவுங்கள்! 222 00:13:04,493 --> 00:13:05,494 ஹே! 223 00:13:06,286 --> 00:13:08,080 -யாரது? -ஐயோ. 224 00:13:08,080 --> 00:13:09,248 ஜேக்கப்! 225 00:13:11,208 --> 00:13:13,585 ஹே, எப்படி இருக்கிறாய்? 226 00:13:14,795 --> 00:13:16,171 உங்களுக்கு ஒன்றுமில்லையே? நான் நலம் தான். 227 00:13:16,171 --> 00:13:18,257 நீ இங்கு வந்ததால் நன்றாக இருக்கிறேன். 228 00:13:18,257 --> 00:13:21,552 என் தலையில் அடிபட்டுவிட்டது, ஆனால், சரியாகிவிடும். 229 00:13:21,552 --> 00:13:23,428 அசையாமல் இருக்கப் பார்க்கிறேன், 230 00:13:23,428 --> 00:13:25,389 ஏனென்றால் அசையக்கூடாது என்று சொல்வார்கள். 231 00:13:25,389 --> 00:13:27,724 என் ஃபோன், என் வண்டியில் இருக்கிறது. 232 00:13:27,724 --> 00:13:30,102 சரி, அசையாதீர்கள். 233 00:13:30,102 --> 00:13:31,937 -அப்படியே இருங்கள்... -சரி. 234 00:13:31,937 --> 00:13:33,814 ...நான் உதவிக்கு ஆள் கூப்பிடுகிறேன். சரியா? 235 00:13:33,814 --> 00:13:35,607 -சரி, சரி. நல்லது. -சரியா? 236 00:13:35,607 --> 00:13:36,942 -சரி. -நல்லது. 237 00:13:36,942 --> 00:13:38,402 -எல்லாம் சரியாகிவிடும். -சரி, அடச்சே. 238 00:13:38,402 --> 00:13:41,238 -ஆழமாக மூச்சுவிடு. -நான் நலம் தான். 239 00:13:41,238 --> 00:13:45,075 அப்படித்தான். உன்னால் முடியும், ஜேக்கப். நீ என் ஹீரோ! 240 00:13:46,827 --> 00:13:47,911 சரி. 241 00:13:48,829 --> 00:13:50,914 -உண்மையில், எனக்கு கவலையாக இருக்கிறது. -ஏன்? 242 00:13:50,914 --> 00:13:52,416 தன்னுடைய உச்சத்தை அடைந்து விட்டதாக 243 00:13:52,416 --> 00:13:54,251 அந்த இயந்திரம் அப்பாவிடம் சொல்வதற்கு முன்பே அவர் கோபமாக இருந்தார், 244 00:13:54,251 --> 00:13:56,545 இப்போது அம்மா தான் மக்களின் இளவரசி என்று சொல்லிவிட்டது. 245 00:13:56,545 --> 00:13:58,422 இதைப்பற்றி ஏன் யாரும் பேசவில்லை? 246 00:13:58,422 --> 00:14:00,215 உண்மையில், எல்லோரும் இதைத் தான் பேசுகிறார்கள். 247 00:14:00,215 --> 00:14:02,593 உன் அம்மா மிகவும் பெருமைப்படுகிறாள். 248 00:14:02,593 --> 00:14:06,597 நான் பெருமைப்படவில்லை. நீங்கள் இப்போது மெசேஜ் செய்ய வேண்டுமா? 249 00:14:06,597 --> 00:14:09,558 முதல்வர் பேட்டிடம் அவள் விபத்து பற்றி கேட்கிறேன், உனக்கு பரவாயில்லையா? 250 00:14:10,726 --> 00:14:13,604 -முதல்வர் பேட்டிற்கு விபத்தா? -எனக்கு தெரிந்துகொள்ள விருப்பமில்லை. 251 00:14:13,604 --> 00:14:16,273 உனக்கு எப்படி, ட்ரி? உன்னுடைய வாழ்க்கை திறன் என்ன சொல்லியது? 252 00:14:16,940 --> 00:14:19,651 -“பாட்டர்.” -பாட்டர், சிறப்பு. 253 00:14:19,651 --> 00:14:21,028 ஹேரி பாட்டர் போலவா? 254 00:14:21,028 --> 00:14:23,614 ஆமாம், அப்பா. ஹேரி பாட்டர் போல. 255 00:14:23,614 --> 00:14:24,865 அது மண்பாண்ட தொழில். 256 00:14:24,865 --> 00:14:26,658 -ஆமாம், நன்றி. -ஆமாம். 257 00:14:26,658 --> 00:14:31,330 என் மாணவன் ஒருவன் அதை சில முறை முயன்றான், எல்லா முறையும் ஒரே பதில் தான் வந்தது. 258 00:14:31,330 --> 00:14:32,414 சரி. 259 00:14:33,207 --> 00:14:34,625 அப்படியா? 260 00:14:34,625 --> 00:14:36,752 உனக்கு அப்படி நடந்ததா? நீ எத்தனை முறை செய்தாய்? 261 00:14:36,752 --> 00:14:38,462 -சில முறை மட்டும். -எனக்கு, “நடனம் ஆடுபவர்” என வந்தது. 262 00:14:38,462 --> 00:14:40,088 யாராவது தெரிந்துகொள்ள நினைத்தால். 263 00:14:40,088 --> 00:14:41,507 அது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. 264 00:14:42,382 --> 00:14:44,718 நியூயார்க்கில் எனக்கு நல்ல வேலை இருந்தது. 265 00:14:45,552 --> 00:14:48,430 ஆனால் பிறகு... வாழ்க்கை மாறியது. 266 00:14:50,432 --> 00:14:53,143 யாருக்காவது ஒயின் வேண்டுமா? 267 00:14:53,143 --> 00:14:54,394 சரி, எனக்கு கொஞ்சம் கொடுங்கள். 268 00:14:54,978 --> 00:14:57,397 ட்ரினாவைத் தவிர வேறு யாருக்காவது ஒயின் வேண்டுமா? 269 00:14:57,397 --> 00:15:00,275 வேண்டாம் என்று சொல்ல மாட்டேன், காஸ். இது சுவையாக இருக்கும். 270 00:15:00,275 --> 00:15:04,363 இது 2011 வருடத்தினுடையது, அது மிகவும் அருமையான வருடம். 271 00:15:04,363 --> 00:15:06,657 ஸ்ட்ராபெர்ரி மற்றும் லெதர் சுவைகள் இதில் இருக்கும். 272 00:15:06,657 --> 00:15:08,617 -ஆஹா. -நானும் கொஞ்சம் குடிக்கிறேன். 273 00:15:10,077 --> 00:15:12,454 நாம் கொண்டாடுகிறோம். 274 00:15:12,454 --> 00:15:14,748 கேரி, இனிப்பு சாப்பிடும் வரை காத்திருக்கலாம் என்று நினைத்தேன். 275 00:15:14,748 --> 00:15:15,832 என்னால் முடியாது. 276 00:15:15,832 --> 00:15:18,460 -நீங்கள் பணி ஓய்வு பெறுகிறீர்கள் தானே? -நாங்கள் பணி ஓய்வு பெறவில்லை. 277 00:15:18,460 --> 00:15:20,796 ஆனால் வழி மாறப் போகிறோம். 278 00:15:20,796 --> 00:15:23,924 விவாகரத்து பெறப் போகிறோம். 279 00:15:27,427 --> 00:15:28,428 என்ன? 280 00:15:29,304 --> 00:15:31,849 மார்ஃபோ தான் எங்களுக்கு ஊக்கம் அளித்தது. மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. 281 00:15:33,559 --> 00:15:34,560 எப்படி... 282 00:15:34,560 --> 00:15:36,311 மார்ஃபோ என்ன சொல்லியது? 283 00:15:36,311 --> 00:15:39,356 -சரி, நான் தனிமையில் நேரம் கழிக்க வேண்டும் என... -சரி. 284 00:15:39,356 --> 00:15:41,608 ...என்னுடைய கார்டு குறிப்பிட்டது. 285 00:15:42,192 --> 00:15:47,114 எனவே, ஒரு வருடத்திற்கு தனியாக நான் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செல்கிறேன். 286 00:15:49,074 --> 00:15:50,576 என்ன நடக்கிறது? 287 00:15:51,076 --> 00:15:52,786 உங்கள் கார்டு என்ன சொன்னது? 288 00:15:52,786 --> 00:15:54,371 -“குணப்படுத்துபவர்.” -“குணப்படுத்துபவர்”? 289 00:15:54,371 --> 00:15:55,539 “குணப்படுத்துபவர்.” 290 00:15:55,539 --> 00:15:59,543 சுயத்தை குணப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரபஞ்சம் தெரிவிக்கிறது. 291 00:15:59,543 --> 00:16:03,172 அல்லது நீங்கள் தினமும் செய்யும், மருத்துவர் என்ற தொழிலை அது குறிக்கலாம். 292 00:16:03,172 --> 00:16:06,008 இல்லை. இனி எனக்கு மருத்துவராக இருக்க விருப்பமில்லை. 293 00:16:06,008 --> 00:16:09,052 மருத்துவராக இருந்தது போதும். நான் அயர்லாந்தில் மருத்துவராக இருந்தேன். 294 00:16:09,052 --> 00:16:11,972 என் அம்மாவின் வேலையைத் தொடர இங்கே திரும்பி வந்தேன். 295 00:16:11,972 --> 00:16:15,893 அன்பே, உடல் நலமில்லாத போது கூட எனக்காக நேரம் செலவிட்டது இல்லை. 296 00:16:15,893 --> 00:16:17,144 அவள் எப்போதும் செய்ததில்லை. 297 00:16:17,144 --> 00:16:18,604 இது எனக்கு நினைவுபடுத்தியது. 298 00:16:18,604 --> 00:16:20,981 -அது அற்புதம், பாட்டி. -நன்றி, செல்லமே. 299 00:16:20,981 --> 00:16:23,901 -எனக்கு “ஆண் மாடல்” என்று வந்தது. -நிறுத்துங்கள். 300 00:16:23,901 --> 00:16:25,152 ஆக, குறிப்பாக ஆண் என்றா? 301 00:16:25,152 --> 00:16:27,738 இவர் மிக அழகானவர் என்று பல வருடங்களாகச் சொல்கிறேன். 302 00:16:27,738 --> 00:16:28,822 ஆமாம், சரி. 303 00:16:28,822 --> 00:16:31,283 -அப்படி சொல்வது உன் கடமை. -இனி அதற்கு அவசியமில்லை. 304 00:16:31,283 --> 00:16:35,579 வட்டார விளம்பரங்களை உருவாக்கும் ஒரு நிறுவனத்தோடு கேரி ஒப்பந்தம் செய்திருக்கிறார். 305 00:16:35,579 --> 00:16:37,581 -அது என்ன? மாலில் தோன்றுவது... -சரி. 306 00:16:37,581 --> 00:16:39,499 ...மற்றும் அழகான கிறிஸ்துமஸ் தாத்தாக்கள். 307 00:16:39,499 --> 00:16:41,168 -அடக் கடவுளே. -அழகான கிறிஸ்துமஸ் தாத்தாக்களா? 308 00:16:41,168 --> 00:16:42,419 ஆமாம். யாருக்கு தெரியும்? அப்படி ஒரு விஷயம். 309 00:16:42,419 --> 00:16:44,296 இது எங்களுக்கு நல்லதாக இருக்கப் போகிறது. 310 00:16:45,255 --> 00:16:47,007 நானும் எலோய்ஸும் அன்றொரு நாள் வேடிக்கையாக பேசினோம். 311 00:16:47,007 --> 00:16:48,759 “நாம் பல வருடங்கள் முன்னர் விவாகரத்து செய்திருக்க வேண்டும்” என்றேன். 312 00:16:48,759 --> 00:16:51,136 -அது நல்ல விஷயம், அப்பா. -இல்லை, அப்படி செய்யாதது தான் சந்தோஷம். 313 00:16:51,136 --> 00:16:54,973 ஏனென்றால், உணர்ச்சி வசப்படக்கூடிய குழந்தைகளுக்கு விவாகரத்து என்பது மிகுந்த வருத்தத்தை கொடுக்கும். 314 00:16:54,973 --> 00:16:56,934 இல்லை, இப்போது கூட நான் வருத்தமாகத்தான் இருக்கிறேன். 315 00:16:56,934 --> 00:16:58,977 நான் இங்கு தான் இருக்கிறேன். 316 00:16:58,977 --> 00:17:02,564 ஓ, இஸி! நீ... நான் உன்னையும், மார்த்தாவையும் பற்றி சொல்லவில்லை. 317 00:17:02,564 --> 00:17:05,651 அப்படிப் பார்த்தால், எல்லா பிரிவுகளும் பிரச்சினையானவை இல்லை. 318 00:17:05,651 --> 00:17:07,903 காஸிற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. 319 00:17:07,903 --> 00:17:09,570 எலோய்ஸ், கவலைப்படாதே. 320 00:17:09,570 --> 00:17:11,740 இது ஒன்றும் என்னை வருத்தமடையச் செய்யவில்லை. 321 00:17:12,449 --> 00:17:15,368 என் மகள் எவ்வளவு அற்புதமானவள் என்று பிறர் எனக்கு சொல்லத் தேவையில்லை. 322 00:17:16,619 --> 00:17:18,204 டின்னருக்கு எல்லோருக்கும் நன்றி. 323 00:17:18,204 --> 00:17:21,208 அப்புறம், பிறந்தநாள் வாழ்த்துக்கள், டஸ்டி. 324 00:17:21,208 --> 00:17:23,710 சரிதான், இது என் பிறந்தநாள் பார்ட்டி. 325 00:17:24,795 --> 00:17:25,753 பை, பாட்டி. 326 00:17:27,089 --> 00:17:29,758 ஐயோ. மன்னிக்கவும். 327 00:17:29,758 --> 00:17:31,885 உன் அம்மாவை வருத்தமடையச் செய்ய நினைக்கவில்லை. 328 00:17:32,469 --> 00:17:33,554 அவளைப் பற்றி பேசவில்லை. 329 00:17:33,554 --> 00:17:35,305 எப்போதுமே அப்படி ஆகிவிடுகிறது. எனவே... 330 00:17:35,305 --> 00:17:37,057 நீங்கள் இன்னும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறீர்களா? 331 00:17:37,057 --> 00:17:38,600 அடக் கடவுளே, ஆமாம். 332 00:17:38,600 --> 00:17:41,645 மகனே, நம்பு, எப்போதையும்விட இப்போது அதிகம். 333 00:17:42,479 --> 00:17:45,315 அதனால்தான் ஒருவரை ஒருவர் சுதந்திரம் ஆக்குகிறோம். 334 00:17:50,445 --> 00:17:52,990 இது பெரிய விஷயம்தான், மகனே. 335 00:17:52,990 --> 00:17:55,075 தெரியும். ஆனால் நீ எங்களை நம்ப வேண்டும். 336 00:17:55,075 --> 00:17:57,828 எங்களுக்காகவும், எங்கள் உறவிற்காகவும் சரியான விஷயத்தைச் செய்கிறோம். 337 00:17:57,828 --> 00:17:59,997 -உடற்பயிற்சி செய்கிறீர்களா? -இல்லை. 338 00:17:59,997 --> 00:18:01,623 கைகளை தளர்வாகத்தான் வைத்திருக்கிறேன். 339 00:18:01,623 --> 00:18:03,500 உங்கள் உடற்கட்டு எப்படி வந்தது, அப்பா? 340 00:18:04,376 --> 00:18:05,460 அப்படி இல்லை. 341 00:18:06,753 --> 00:18:08,964 நான் சற்று திடமாக இருக்கிறேன். 342 00:18:08,964 --> 00:18:10,883 “குறைந்த திடம்” என்று சொல்லலாம். 343 00:18:10,883 --> 00:18:12,634 நான் அப்படி சொல்லமாட்டேன். 344 00:18:12,634 --> 00:18:15,304 இதன் நல்ல பக்கத்தை நீ பார்க்க முடிந்தால் நன்றாக இருக்கும், மகனே. 345 00:18:15,304 --> 00:18:19,683 அதாவது, இந்த இயந்திரம், நமக்கு உதவுகிறது... 346 00:18:19,683 --> 00:18:24,146 நமக்கு தெரியாத புது விஷயங்களைத் தெரிய வைத்து, அதை நாம் ஏற்றுக்கொள்ள உதவுகிறது. 347 00:18:24,146 --> 00:18:25,272 உன்னைப் போல. 348 00:18:25,272 --> 00:18:28,692 நான் உடற்கட்டு உடையவன் என்று உனக்குத் தெரியாது, இல்லையா? 349 00:18:29,318 --> 00:18:32,196 -நீ விசில் அடிப்பாய் என எனக்கும் தெரியாது. -இப்போது நீ என்ன செய்கிறீர்கள்? 350 00:18:32,196 --> 00:18:34,323 உடைகளை கழற்றுகிறேன், மகனே. 351 00:18:35,991 --> 00:18:37,492 நீயும் உடைகளை கழற்று. 352 00:18:37,492 --> 00:18:39,077 எனக்கு சட்டையை கழற்ற விருப்பமில்லை. 353 00:18:40,829 --> 00:18:42,831 எனக்காக விசில் அடி, மகனே. 354 00:18:42,831 --> 00:18:43,916 இப்போதே. 355 00:18:43,916 --> 00:18:46,793 உங்கள் மார்பு பகுதி எப்படி இரண்டு வெவ்வேறு பகுதிகளாக இருக்கிறது? 356 00:18:46,793 --> 00:18:50,923 இன்கிளைன் பிரஸ் மற்றும் இன்கிளைன் டம்பெல் ஃபிளை வைத்து இடைவிடாது உடற்பயிற்சி செய்கிறேன். 357 00:18:51,507 --> 00:18:53,300 என் நடு மார்பில், கொஞ்சம் சன் ஸ்கிரீன் போட்டுக்கொள்வேன். 358 00:18:53,884 --> 00:18:55,302 எனக்கு அதைப் பார்க்க பிடிக்கவில்லை. 359 00:18:55,302 --> 00:18:56,428 அது... 360 00:18:59,431 --> 00:19:03,352 நீ விசில் அடிக்கும் வரை நான் என் சட்டையை போட்டுக்கொள்ள மாட்டேன். 361 00:19:06,897 --> 00:19:10,192 அயர்லாந்தில் வாழ்ந்த அத்தனை வருடங்களிலும், 362 00:19:10,192 --> 00:19:14,571 50 ரூபாய் கொடுத்து நான் ஸ்பெயினுக்கு ஃபிளைட்டில் செல்ல முடிந்த போதும், 363 00:19:14,571 --> 00:19:17,407 அதை பற்றி இவ்வளவு வருந்துவேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை. 364 00:19:18,116 --> 00:19:19,117 சரி. 365 00:19:19,117 --> 00:19:21,912 எனவே ஐரோப்பா பற்றிய உன் கருத்துக்களை நீ சொல்ல வேண்டும். 366 00:19:21,912 --> 00:19:23,288 ஓ, சரி. 367 00:19:23,288 --> 00:19:26,124 நான் தான் அதற்கு ஏற்ற ஆள். 368 00:19:26,750 --> 00:19:29,837 இரு, பொறு. கல்லூரி காலத்தில் நீ வெளிநாட்டில் ஒரு செமஸ்டர் படித்தாயே? 369 00:19:30,379 --> 00:19:31,463 இத்தாலியில் மட்டும் தான் படித்தேன். 370 00:19:32,005 --> 00:19:34,716 இத்தாலியில் மட்டும். சரி. 371 00:19:34,716 --> 00:19:37,094 நான் டஸ்கேனியில், மான்டெபுல்சியானோவில் வாழ்ந்தேன். 372 00:19:37,094 --> 00:19:39,137 மான்டிபுடிய... அதை மறுபடியும் சொல்லு. 373 00:19:39,137 --> 00:19:41,014 மான்டெபுல்சியானோ. 374 00:19:41,014 --> 00:19:42,808 அடக் கடவுளே. அது அருமை தான். 375 00:19:42,808 --> 00:19:48,647 அங்கே இருந்த ஒரு சிறு கஃபேயில் நான் படித்துக்கொண்டே ஒயின் அருந்த முடியும்... 376 00:19:50,399 --> 00:19:52,192 -ஏதோ ஒன்று. -என்ன சொல்ல வந்தாய்? 377 00:19:54,152 --> 00:19:57,698 தெரியவில்லை, ஒவ்வொரு முறை மான்டெபுல்சியானோ குடிக்கும் போதும், 378 00:19:57,698 --> 00:19:59,908 கஃபேயின் பாரை லின்சீட் எண்ணெய் 379 00:19:59,908 --> 00:20:02,703 வைத்து துடைத்த அந்த வாசனை இப்போதும் இருக்கும். 380 00:20:03,996 --> 00:20:05,747 நீ திரும்பிப் போக வேண்டும். 381 00:20:05,747 --> 00:20:08,041 ஓ, ஆமாம். 382 00:20:08,584 --> 00:20:10,210 உங்கள் பெட்டி பெரியதா? நான் உட்கார முடியுமா? 383 00:20:10,210 --> 00:20:12,546 நான் சிறியதாக இருப்பதால், என் உடலை அடக்கிக்கொள்ள முடியும். 384 00:20:12,546 --> 00:20:16,425 அட, இல்லை. ஒரு நொடியில் செய்வேன். ட்ரினாவை ஒரு பெட்டியில் போடலாம். 385 00:20:16,425 --> 00:20:19,219 என்ன. நானே ஒரு பெட்டியில் பொருந்துவேன். 386 00:20:21,054 --> 00:20:23,724 நானே சொந்தமாக இதை செய்வதும் எனக்குப் பிடிக்கிறது. 387 00:20:26,226 --> 00:20:27,769 இரு. நாம் எதற்காக பாத்திரம் கழுவுகிறோம்? 388 00:20:27,769 --> 00:20:29,688 அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். வா. 389 00:20:45,078 --> 00:20:46,079 ஓ-ஹோ. 390 00:20:46,663 --> 00:20:48,665 அட. 391 00:20:48,665 --> 00:20:49,958 அதைச் செய், அன்பே. 392 00:20:49,958 --> 00:20:52,252 ஆமாம், நாங்கள் இங்கே ஆண்களுக்கான நேரம் செலவிடுகிறோம். 393 00:20:52,252 --> 00:20:53,837 இது அப்பா-மகன் விஷயம். 394 00:20:53,837 --> 00:20:57,633 ஓ, ஆமாம். இது சரியான அப்பா-மகன் நடத்தை. 395 00:20:57,633 --> 00:20:59,092 எனவே, நான்... 396 00:20:59,092 --> 00:21:01,386 நான் கிளம்புகிறேன். 397 00:21:02,554 --> 00:21:04,515 இந்த சட்டையில் என்ன பிரச்சினை? 398 00:21:04,515 --> 00:21:06,433 நீங்கள் ஏன்? நீங்கள் ஏன்... 399 00:21:06,433 --> 00:21:08,644 அன்பே, எதற்காக சட்டையை அப்படி பிடித்திருக்கிறீர்கள்? 400 00:21:10,062 --> 00:21:12,898 காஸ்ஸின் சோமாலிய பொருட்கள் 401 00:21:25,327 --> 00:21:26,620 அப்பா. 402 00:21:26,620 --> 00:21:27,829 அவரை “அப்பா” என அழைக்காதே. 403 00:21:27,829 --> 00:21:31,083 அடக் கடவுளே. நீங்கள்... நிறுத்துங்கள். இது கவர்ச்சியாக இல்லை. 404 00:21:31,083 --> 00:21:33,293 என் முன்னாள் மனைவி என்பதால் நீ இப்படி சொல்கிறாய். 405 00:21:33,293 --> 00:21:36,547 சரி, எலோய்ஸ். இதை உங்களுக்குக் கொடுக்க வந்தேன். 406 00:21:36,547 --> 00:21:39,007 -இது, ஒயின் பற்றியது... -சரி. 407 00:21:39,007 --> 00:21:41,343 ...ஆனால், இது இடம் பற்றியதும் தான், எனவே... 408 00:21:41,343 --> 00:21:42,928 நீ இத்தாலிக்கு மட்டும் தான் போயிருக்கிறாய் என நினைத்தேன். 409 00:21:42,928 --> 00:21:44,012 -இது... -ஓ, ஆமாம். 410 00:21:44,012 --> 00:21:46,682 ஒரு கட்டத்தில் நான் ஃபிரான்ஸுக்கு போகலாம் என நினைத்தேன், ஆனால்... 411 00:21:47,266 --> 00:21:49,226 -இதை வாங்கிக்கொள்ள தயக்கமாக இருக்கு. -ஓ, வருந்தாதீர். 412 00:21:49,226 --> 00:21:51,270 நான் இதைப் பார்ப்பதே இல்லை. 413 00:21:53,188 --> 00:21:54,731 சரி, நன்றி. 414 00:21:54,731 --> 00:21:57,234 உங்கள் இருவரையும் நாங்கள் நேசிக்கிறோம். 415 00:21:57,234 --> 00:22:00,112 -நாங்களும் தான், அம்மா. -நாங்களும் தான். 416 00:22:00,112 --> 00:22:02,865 -ஆமாம். உங்கள் இருவரையும் நேசிக்கிறோம். -ஆமாம். இப்போது தான் சொன்னாள், அப்பா. 417 00:22:02,865 --> 00:22:05,284 இப்போது தான் சொன்னாள். உங்களுக்கு வியர்க்கிறது. அதைப் பாருங்களேன். 418 00:22:05,284 --> 00:22:07,452 பரவாயில்லை. அவர் வாசனை நன்றாக இருக்கிறது. 419 00:22:08,620 --> 00:22:12,291 சரி. பிறகு என் அப்பாவை வாசனை பிடிக்கலாம். இப்போது வீட்டிற்கு கிளம்பலாம். 420 00:22:12,291 --> 00:22:14,001 சரி. எல்லாம் இருக்கிறது, அன்பே. 421 00:22:15,210 --> 00:22:16,253 -உன்னை நேசிக்கிறேன். -பத்திரமாக இரு. 422 00:22:16,753 --> 00:22:17,754 நல்லபடியாக இருங்கள். 423 00:22:21,133 --> 00:22:22,467 மன்னிக்கவும், என்ன? 424 00:22:25,262 --> 00:22:28,265 ஹே. உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் தான். 425 00:22:28,265 --> 00:22:31,894 -ஆமாம். -பார்க்க, அவர்கள் மகிழ்ச்சியாக தெரிகிறார்கள். 426 00:22:31,894 --> 00:22:34,229 அது நல்லது தான், இல்லையா? 427 00:22:36,273 --> 00:22:37,441 அதாவது, இது மிகவும் 428 00:22:37,441 --> 00:22:41,445 மோசம் மற்றும் ஆதாரம் இல்லாதது என்று கண்டறியப்பட 429 00:22:42,779 --> 00:22:43,906 நான் விரும்புகிறேன். 430 00:22:43,906 --> 00:22:46,491 இப்போது கேட்வாக் மற்றும் விசில் அடிப்பது முடிவடைந்துவிட்டது. 431 00:22:46,491 --> 00:22:49,620 விவாகரத்து செய்துகொள்ளும் படி நாம் மக்களை அறிவுறுத்த வேண்டியது இல்லை. 432 00:22:49,620 --> 00:22:52,164 உலகத்திற்கு நிறைய விவாகரத்தான மாடல்கள் தேவை என்று நினைக்கிறாயா? 433 00:22:52,164 --> 00:22:54,791 -நான்... -இது முட்டாள்தனம்! இல்லையா? 434 00:22:55,334 --> 00:22:56,668 எல்லோருக்கும் என்ன ஆச்சு? 435 00:22:56,668 --> 00:22:58,921 ஒரே நாளில் தங்கள் வாழ்க்கையை மாற்ற எல்லோரும் ஏன் முயல்கிறார்கள்? 436 00:22:58,921 --> 00:23:01,715 எனக்கு எதற்காக தெரமின் வாங்கிக் கொடுத்தாய்? அதைப் பற்றி பேசலாம். 437 00:23:02,424 --> 00:23:03,842 எதைப்பற்றி? தெரமின் பற்றியா? 438 00:23:03,842 --> 00:23:06,220 தெரமின், ஆமாம். தெரமின் தான். 439 00:23:06,220 --> 00:23:08,680 நான் அதைக் கேட்கவில்லை. அது என் விருப்பமும் இல்லை. 440 00:23:08,680 --> 00:23:09,932 நீ என்ன... 441 00:23:10,682 --> 00:23:13,602 அப்படிப்பட்ட ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு என்னிடம் என்ன சொல்லப் போகிறாய்? 442 00:23:13,602 --> 00:23:17,397 மாறுபட்ட தனிப்பட்ட ஒன்றை உங்களுக்குக் கொடுக்க விரும்பினேன். 443 00:23:18,023 --> 00:23:19,399 நான் தனிப்பட்டவன் கிடையாது. 444 00:23:19,399 --> 00:23:22,611 கடவுளே, டஸ்டி. வேண்டாம். அடக் கடவுளே. 445 00:23:22,611 --> 00:23:25,739 நீங்கள் சிறப்பானவர். அற்புதமானவர். 446 00:23:26,240 --> 00:23:28,951 ஆனால், செல்லமே, உங்கள் அப்பா புது வேலை செய்கிறார், 447 00:23:28,951 --> 00:23:30,369 உங்கள் அம்மா உலகில் சுற்றுப் பயணம் போகிறார், 448 00:23:30,369 --> 00:23:33,330 ஆனால் நீங்கள் ஒரு சிறு இசை கருவியை கூட வாசிக்க மாட்டீர்களா? 449 00:23:33,330 --> 00:23:35,415 -அவர் ஐரோப்பா என்று சொன்னார். -என்ன? 450 00:23:35,415 --> 00:23:37,709 இல்லை, “ஓ, அவர் உலக சுற்றுப் பயணம் போகிறார்” என்று நீ சொன்னது போல இருந்தது. 451 00:23:37,709 --> 00:23:38,877 அவர் ஐரோப்பா என்று தான் சொன்னார். 452 00:23:38,877 --> 00:23:41,922 சரி, நீங்கள் முயற்சி செய்வதை விட ஒரு கொஞ்சம் அதிகம், எனவே... 453 00:23:41,922 --> 00:23:44,842 நான் ஐரோப்பாவிற்கு போயிருக்கிறேன், காஸ். அயர்லாந்து எங்கு இருக்கிறது தெரியுமா? 454 00:23:44,842 --> 00:23:48,136 உண்மையில், நீங்கள் ஐரோப்பாவிற்கு போகவில்லை, டஸ்டி. 455 00:23:48,136 --> 00:23:51,014 நீங்கள் ஐரோப்பாவில் இருந்து வந்தீர்கள். நீங்கள் எங்கும் போனதில்லை. 456 00:23:51,014 --> 00:23:52,850 மன்னியுங்கள், அமீலியா ஏர்ஹார்ட். 457 00:23:52,850 --> 00:23:56,979 இருபது வருடங்களுக்கு முன்னால் நீங்கள் திராட்சை தோட்டத்தில் போன பயணத்தை மறந்து விட்டேன். 458 00:23:59,231 --> 00:24:00,357 எனக்கும் வருத்தம் தான். 459 00:24:00,858 --> 00:24:06,071 உங்கள் எல்லைகளை விரிவுபடுத்த உங்களுக்கு ஆர்வமில்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது. 460 00:24:07,155 --> 00:24:09,575 நீங்கள் கேட்காத ஒன்றை உங்களுக்கு வாங்கி கொடுத்ததற்கு மன்னியுங்கள். 461 00:24:10,242 --> 00:24:11,952 -மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. -இல்லை! 462 00:24:12,786 --> 00:24:14,413 என்னுடைய பொய்யான மன்னிப்பை நீங்கள் ஏற்கக் கூடாது, எனவே... 463 00:24:14,413 --> 00:24:15,998 நான் அதை முழுமனதாக ஏற்கிறேன். 464 00:24:18,166 --> 00:24:20,252 நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கேட்டீர்களே. 465 00:24:22,421 --> 00:24:23,714 நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? 466 00:24:24,506 --> 00:24:25,674 இது மகிழ்ச்சி என்று... 467 00:24:25,674 --> 00:24:30,345 இது மகிழ்ச்சியா என்று தெரியவில்லை, காஸ். 468 00:24:30,345 --> 00:24:33,599 அதைப்பற்றி நான் யோசிக்கவே இல்லை, ஆனால் பரவாயில்லை. 469 00:24:34,183 --> 00:24:36,101 ஆனால், இப்போது ஒரு முட்டாள்தனமான இயந்திரத்தால், 470 00:24:36,101 --> 00:24:37,519 அதைப்பற்றி எப்போதும் நினைக்கிறேன். 471 00:24:37,519 --> 00:24:39,730 ஆமாம், நானும் அதைப்பற்றி எப்போதும் யோசிக்கிறேன். 472 00:24:39,730 --> 00:24:43,525 எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் நான் என்று யோசிக்கிறேன். 473 00:24:45,986 --> 00:24:47,738 நீங்களும் அதை முயற்சிக்க வேண்டும். 474 00:24:59,666 --> 00:25:01,376 அது புதியது. 475 00:25:01,376 --> 00:25:02,461 எது? 476 00:25:02,461 --> 00:25:04,463 நீங்களும், அப்பாவும் சண்டைப் போடுவது. 477 00:25:05,839 --> 00:25:08,050 சரி. கவலைப்பட ஒன்றுமில்லை. 478 00:25:08,550 --> 00:25:10,511 -எங்களுக்குள் பிரச்சினை இல்லை. -நான் கவலைப்படவில்லை. 479 00:25:10,511 --> 00:25:14,223 உண்மையாக மகிழ்ச்சியாக இருப்பவர்கள் தான் விவாகரத்து பெறுவார்கள் போலிருக்கிறது. 480 00:25:14,223 --> 00:25:18,018 ஒயின் சுவைப்பது ஒரு ஐந்து-படி செயல்முறை என்று உனக்குத் தெரியுமா? 481 00:25:19,520 --> 00:25:21,939 அதை இப்படி ஒன்றும்... ஐயோ. 482 00:25:21,939 --> 00:25:23,690 அந்த ஐந்து படிகள் யாவை? 483 00:25:24,149 --> 00:25:26,944 சரி. சரி, அது இலவசம். 484 00:25:27,694 --> 00:25:31,740 முதல் படி, நீ அதன் நிறத்தை பார்க்க வேண்டும். 485 00:25:33,951 --> 00:25:34,952 அடடா. 486 00:25:35,285 --> 00:25:39,456 சரி, கிளாஸை தூக்கிப் பிடி. வெளிச்சத்திற்கு நேராக காண்பி. 487 00:25:40,415 --> 00:25:41,792 இது சிறப்பாக இருக்கிறது. 488 00:25:42,960 --> 00:25:45,212 அடுத்தது, அதை சுழற்ற வேண்டும். சரி. 489 00:25:45,212 --> 00:25:46,922 உன் மணிக்கட்டை மெதுவாக சுழற்று. 490 00:25:47,714 --> 00:25:50,676 இப்போது, ஒயின் நன்றாக கலக்கும். 491 00:25:50,676 --> 00:25:53,470 இப்போது கிளாஸின் ஓரத்தில் அந்த கோடுகள் தெரிகின்றனவா? 492 00:25:54,179 --> 00:25:55,931 -ஆமாம். -அவற்றிற்கு கால்கள் என்று பெயர். 493 00:25:55,931 --> 00:26:00,018 ஒரு கேள்வி. நாம் உண்மையில் இந்த ஒயினைக் குடிப்போமா, அல்லது... 494 00:26:00,018 --> 00:26:02,062 என்ன வாசனை வருகிறது என்று சொல்வாயா? 495 00:26:04,273 --> 00:26:05,399 அது செர்ரியா? 496 00:26:05,399 --> 00:26:07,609 -சரி. சரி. இப்போது, உறிஞ்சு. -சரி. 497 00:26:11,280 --> 00:26:13,949 உறிஞ்சு. ஆமாம். அருமை. 498 00:26:15,617 --> 00:26:17,661 இப்போது அனுபவி. 499 00:26:25,586 --> 00:26:29,006 இந்த மார்ஃபோ விஷயம் உங்களைக் குழப்புகிறது, இல்லையா? 500 00:26:31,133 --> 00:26:32,551 ஆமாம். 501 00:26:33,719 --> 00:26:35,345 நீ பெருமைப்படும் ஒரு அம்மாவாக 502 00:26:35,345 --> 00:26:40,017 இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 503 00:26:40,934 --> 00:26:41,977 அப்படித்தானே இருக்கிறீர்கள். 504 00:26:42,769 --> 00:26:47,357 இல்லை, ஆனால்... அப்படி இருக்க, நான்... 505 00:26:47,357 --> 00:26:49,443 எனக்கு சொந்த வெறுப்புகள் கூடாது, இல்லையா? 506 00:26:49,443 --> 00:26:53,488 அதாவது தன்னுடைய தோல்வியடைந்த கனவுகளைப் பற்றி வருந்தும் நபராக இருந்து 507 00:26:53,488 --> 00:26:56,783 கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் உன்னை மோசமாக உணர வைக்கக் கூடாது. 508 00:26:57,659 --> 00:27:00,329 நீங்கள் யாரைப் பற்றி பேசுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. 509 00:27:00,329 --> 00:27:02,331 இது முழுவதும் கற்பனை தான். 510 00:27:02,331 --> 00:27:04,041 கண்டிப்பாக. 511 00:27:05,792 --> 00:27:07,211 உன்னை குழப்ப விரும்பவில்லை. 512 00:27:08,420 --> 00:27:11,048 நான் ஏற்கனவே குழம்பிதான் இருக்கிறேன். 513 00:27:11,048 --> 00:27:13,634 ஆக, நீங்கள் வாய்ப்பை இழந்திருக்கலாம். 514 00:27:26,355 --> 00:27:29,274 இது அந்த இயந்திரம் பற்றியது என்றால், 515 00:27:29,274 --> 00:27:32,069 நீங்கள் உங்களையே சற்று மாற்றிக்கொள்ள வேண்டும். 516 00:27:32,069 --> 00:27:34,613 நீங்கள் நினைத்தால் மட்டும் தான் அது முக்கியமானதாகும். 517 00:27:40,452 --> 00:27:43,163 அது முக்கியமானது என்று நினைக்கிறேன், ட்ரினா. 518 00:27:43,163 --> 00:27:44,998 அது வந்து... 519 00:27:46,124 --> 00:27:48,126 என்னை கேலி செய்கிறாய், ஆனால்... 520 00:27:48,126 --> 00:27:49,837 நான் ஒன்றும் கேலி செய்யவில்லை. 521 00:27:51,547 --> 00:27:53,465 அதற்கு அர்த்தம் வேண்டும் என்கிறேன். 522 00:27:54,675 --> 00:27:55,759 அது... 523 00:27:57,803 --> 00:27:59,221 அதற்கு அர்த்தம் கொடுங்கள். 524 00:28:57,779 --> 00:28:59,656 {\an8}ராயல்டி 525 00:29:12,419 --> 00:29:15,631 {\an8}என் பொருட்களை திரும்ப பெறுகிறேன். இனி அவற்றை உங்களால் விற்க முடியாது. 526 00:29:15,631 --> 00:29:17,257 நாம் அப்புறம் பேசலாம். 527 00:29:19,510 --> 00:29:21,595 -என்ன சொன்னாய்? -அது உங்களுக்கே கேட்டிருக்கும். 528 00:29:22,429 --> 00:29:26,308 அடுத்தவர்களுக்கு எது தேவை என்று நீங்கள் முடிவு செய்யக் கூடாது. 529 00:29:26,308 --> 00:29:27,559 சரியா? 530 00:29:27,559 --> 00:29:31,355 டியர்ஃபீல்டின் மக்கள் மலிவான மான் பொருட்களை விரும்புவதாக நினைக்கிறீர்களா? 531 00:29:31,355 --> 00:29:36,193 இந்த நகரத்தில் எப்போது யார் மானைப் பார்த்தார்கள்? 532 00:29:36,193 --> 00:29:39,488 இதற்கு டியர்ஃபீல்ட் என்ற பெயர் பொருத்தமே இல்லை. இது ஃபீல்ட் என்று அழைக்கப்பட வேண்டும். 533 00:29:39,488 --> 00:29:44,743 மான் சிலைகள் அதிகம் விற்பனையாகுபவை. நீ செய்த எந்த பொருளைப் போலவும் இல்லை. 534 00:29:44,743 --> 00:29:46,662 அப்படியா? அப்படியா? 535 00:29:46,662 --> 00:29:50,123 சரி, நீங்கள் அதிகமாக விற்கும், மற்ற பொருட்களைப் பற்றி பார்ப்போம், சரியா? 536 00:29:50,624 --> 00:29:51,917 இதோ இது தான். 537 00:29:53,460 --> 00:29:57,965 {\an8}“வீடு என்பது குடும்பத்திற்காக.” அப்படியா? அதற்காகத்தான் வீடா? 538 00:29:57,965 --> 00:30:01,134 சரி, விடுங்கள், நான் இவற்றை எல்லாம் வாங்கிக் கொள்கிறேன். 539 00:30:01,134 --> 00:30:04,388 கூடவே ஒரு பாறை வேண்டும், ஏனென்றால், 540 00:30:04,388 --> 00:30:06,557 “டியர்ஃபீல்ட் ராக்ஸ்.” 541 00:30:06,557 --> 00:30:08,892 எது சிறப்பானதில்லை தெரியுமா? 542 00:30:09,685 --> 00:30:12,104 வண்ணம் தீட்டப்பட்ட பாறைகள். அவை சிறப்பானவை இல்லை. 543 00:30:12,688 --> 00:30:14,898 வண்ணம் தீட்டப்பட்ட பாறைகள் மோசம்! 544 00:30:14,898 --> 00:30:16,608 என் பாறைகள் உனக்குப் பிடிக்கவில்லையா? 545 00:30:18,402 --> 00:30:20,237 ஷீலா. உங்கள் பாறைகளை எனக்குப் பிடிக்கும், அவை சிறப்பானவை. 546 00:30:20,237 --> 00:30:22,239 நான் ஒரு கருத்து சொன்னேன், அவ்வளவுதான். 547 00:30:22,239 --> 00:30:26,285 எனவே, உங்களின் பாறைகளுள் ஒன்றை வாங்க விரும்புகிறேன். 548 00:30:27,160 --> 00:30:29,162 ஐம்பது டாலர்களா? அந்த சிறிய பாறைக்கா? 549 00:30:29,162 --> 00:30:32,249 மிக நுணுக்கமான வேலைப்பாடால் அவற்றின் விலை உயர்ந்தவை. 550 00:30:32,749 --> 00:30:33,750 சரி. 551 00:30:33,750 --> 00:30:35,961 ஒன்று சொல்லவா? பாறை வாங்க நான் திரும்பவும் வருகிறேன். 552 00:30:35,961 --> 00:30:40,591 இப்போது, இந்த தலையணைகளை எடுத்து செல்வதால், அதை எடுத்துச் செல்ல முடியாது. 553 00:30:40,591 --> 00:30:42,176 மேயரைக் கூப்பிடுங்கள். 554 00:30:51,560 --> 00:30:55,063 சரி. உனக்கு இதைச் செய்ய விருப்பமில்லை என தெரியும். 555 00:30:55,063 --> 00:30:59,151 ஆனால், இது மக்களுக்கு ஊக்கம் அளிக்கப் போகிறது. 556 00:31:00,694 --> 00:31:02,738 {\an8}எனக்கு சங்கடமாக இருக்கிறது. 557 00:31:02,738 --> 00:31:07,034 {\an8}தெரியும், ஆனால், இது கடைக்கு நல்லது. 558 00:31:09,536 --> 00:31:12,956 {\an8}தயவுசெய்து அதை உயர்த்திக் காட்டு. 559 00:31:17,336 --> 00:31:19,171 {\an8}ஹீரோ 560 00:31:27,262 --> 00:31:29,181 எம். ஓ. வால்ஷ் உருவாக்கிய புத்தகத்தைத் தழுவியது 561 00:32:49,011 --> 00:32:51,013 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்