1 00:00:12,095 --> 00:00:13,847 எதற்காக காத்திருக்கிறாய்? 2 00:00:19,228 --> 00:00:20,270 அதை முயற்சி செய். 3 00:00:25,400 --> 00:00:27,444 மார்ஃபோ உங்கள் வாழ்வின் திறனை அறிந்துகொள்ளுங்கள் 4 00:00:31,907 --> 00:00:33,742 அறிந்துகொள்ளுங்கள் 5 00:00:33,742 --> 00:00:35,285 உங்கள் 6 00:00:35,285 --> 00:00:36,537 வாழ்வின் 7 00:00:36,537 --> 00:00:37,996 திறனை 8 00:00:38,497 --> 00:00:39,498 மார்ஃபோ 9 00:00:39,498 --> 00:00:40,999 உங்கள் வாழ்வின் திறன் 10 00:00:49,216 --> 00:00:51,009 -பிறந்தநாள் வாழ்த்துக்கள்... -பிறந்தநாள் வாழ்த்துக்கள்... 11 00:00:51,009 --> 00:00:54,054 ஒரு நொடி இரு. யார்... 12 00:00:54,054 --> 00:00:57,057 - ...டஸ்டி - ...அப்பா 13 00:00:57,057 --> 00:01:03,522 -இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் -இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 14 00:01:05,232 --> 00:01:06,859 -எல்லாவற்றையும் ஊதிவிட்டேன். -ஜாலி! 15 00:01:07,609 --> 00:01:08,819 என்ன வேண்டினீர்கள்? 16 00:01:08,819 --> 00:01:10,070 வேண்டவே மறந்துவிட்டேன். 17 00:01:10,070 --> 00:01:11,488 எதையும் வேண்டவில்லையா? 18 00:01:11,488 --> 00:01:13,949 ஹே, இப்படிப்பட்ட குடும்பம் இருக்கும் போது வேறு எதை நான் வேண்டிக் கேட்கப் போகிறேன்? 19 00:01:14,741 --> 00:01:15,951 இது ரொம்ப மோசம். 20 00:01:15,951 --> 00:01:17,911 உங்களுக்கு வந்த 40 பரிசுப் பொருட்களைத் திருப்பிக் கொடுக்கவா? 21 00:01:18,495 --> 00:01:20,706 40 பரிசு பொருட்கள் வந்தனவா? கொண்டு வா! 22 00:01:20,706 --> 00:01:22,457 இதை கொஞ்சம் சீக்கிரம் செய்யலாம். 23 00:01:23,917 --> 00:01:26,211 -அசல் ஆரோக்கிய உணவு. -ஆஹா. 24 00:01:26,211 --> 00:01:27,254 ஒரு புது டார்ச் லைட்! 25 00:01:27,254 --> 00:01:28,547 பேட்டரிகள். 26 00:01:29,214 --> 00:01:30,299 -பரவாயில்லை. -சரி, அன்பே. 27 00:01:31,842 --> 00:01:34,052 இங்கே என்ன இருக்கிறது? நீ என்ன சாப்பிடுகிறாய்? 28 00:01:34,052 --> 00:01:35,095 எனக்கு 40 வயது: என்னை துப்பாக்கியால் சுடுங்கள் 29 00:01:36,471 --> 00:01:38,640 வேடிக்கையான சட்டை எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. 30 00:01:38,640 --> 00:01:40,142 எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. 31 00:01:40,142 --> 00:01:41,518 நான்கு டாலர்கள்... 32 00:01:42,311 --> 00:01:44,104 -ஒன்றாக வைக்கப்பட்டிருக்கின்றன. -உங்களை நேசிக்கிறேன், அப்பா. 33 00:01:45,772 --> 00:01:47,858 ஒரு ஸ்கூட்டர்! என்ன இது! 34 00:01:47,858 --> 00:01:51,612 அடக் கடவுளே, சரி. வளர்ந்த பெரியவனுக்கு கொடுக்கும் பொருத்தமான பரிசு இது. 35 00:01:51,612 --> 00:01:53,780 கூடவே ஹெல்மெட்டும் இருக்கிறது, 36 00:01:53,780 --> 00:01:56,241 எனவே, நீங்கள் இப்போது ஸ்கூட்டரில் போவதால் ராணுவ வீரராகிவிட்டீர்கள். 37 00:01:56,241 --> 00:01:58,493 -ஒரு வகையில். -சரி. நீ பள்ளிக்குப் போகலாம். 38 00:01:58,493 --> 00:01:59,661 நன்றி. 39 00:01:59,661 --> 00:02:01,246 -நன்றி. -பிறந்தநாள் வாழ்த்துக்கள். 40 00:02:01,246 --> 00:02:02,164 40வது மகிழ்ச்சியான வருடம் 41 00:02:02,164 --> 00:02:03,248 நன்றி, ட்ரி. 42 00:02:03,874 --> 00:02:06,502 -இதைப் பார்! நீ அற்புதம். -இதைப் பாருங்க... என் செல்லம். 43 00:02:06,502 --> 00:02:08,711 இதை ஓட்டும் போது அழகாக இருப்பீர்கள். உங்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன். 44 00:02:08,711 --> 00:02:10,839 அதனோடு நேரம் செலவிட்டு, பழக்கப்படுத்திக் கொள்ளப் போகிறேன். 45 00:02:10,839 --> 00:02:11,924 சரி. 46 00:02:13,175 --> 00:02:14,176 சரி. 47 00:02:14,718 --> 00:02:17,387 இது ஒரு ஆச்சரியம்! 48 00:02:19,431 --> 00:02:21,016 -அளவுக்கு மீறி போகிறது. -சரி. 49 00:02:21,850 --> 00:02:23,185 தயாரா? 50 00:02:26,605 --> 00:02:29,316 ஓ. அடடா. அதைப் பாரேன். 51 00:02:29,983 --> 00:02:32,986 அது... வந்து... அது... 52 00:02:32,986 --> 00:02:33,987 அது ஒரு தெரமின். 53 00:02:33,987 --> 00:02:35,113 -தெரமின். -ஆமாம், ஆமாம். 54 00:02:35,113 --> 00:02:38,367 மின்காந்த அலைகளைப் பயன்படுத்தும் ஒரு பழங்கால இசைக்கருவி. 55 00:02:38,367 --> 00:02:39,952 அதைத் தொடக்கூட வேண்டாம். 56 00:02:41,161 --> 00:02:42,621 -நான் இதைக் கேட்டேனா? -இல்லை. 57 00:02:42,621 --> 00:02:43,747 இல்லை. 58 00:02:43,747 --> 00:02:46,542 உங்களுக்கு இசை பிடிக்கும் என்பதால், இதுவும் பிடிக்கும் என்று நினைத்தேன். 59 00:02:46,542 --> 00:02:47,793 எப்போதும் விசிலடித்துக் கொண்டே இருப்பீர்களே. 60 00:02:48,293 --> 00:02:49,670 உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? 61 00:02:49,670 --> 00:02:51,380 நிறைய யோசித்து விட்டாய், செல்லம். 62 00:02:51,380 --> 00:02:53,715 ஜாலி. அது மட்டும் இல்லை, தெரியுமா? 63 00:02:54,466 --> 00:02:56,009 இன்றிரவு நீங்கள் வீட்டுக்கு திரும்பும்போது 64 00:02:56,510 --> 00:02:59,429 நான் இன்னொரு ஆச்சரியம் கொடுக்கவில்லை என்றால், உங்கள் பிறந்த நாளாக இருக்காது. 65 00:02:59,429 --> 00:03:01,306 -அடக் கடவுளே. -ம்-ம். 66 00:03:01,306 --> 00:03:03,767 கசான்ட்ரா ஹப்பார்ட், இன்னும் வியாழக்கிழமை கூட ஆகவில்லையே. 67 00:03:04,351 --> 00:03:05,435 எனக்குத் தெரியும். 68 00:03:49,897 --> 00:03:51,481 வூ. அடச்சே. 69 00:03:53,400 --> 00:03:54,776 ஜான்சனின் பலசரக்குக் கடை 70 00:03:54,776 --> 00:03:55,944 சந்தை 71 00:04:00,866 --> 00:04:02,701 ஹே! மார்னிங், இஸி. 72 00:04:02,701 --> 00:04:05,495 அதாவது, “குட் மார்னிங், மேயர் ஃபான்டைன்” என்று சொல்கிறாய். 73 00:04:05,495 --> 00:04:07,706 அதைத்தான் சொன்னேன். திருத்தியதற்கு நன்றி. 74 00:04:08,540 --> 00:04:11,001 டஸ்டி! உனக்கு புது வண்டி கிடைத்திருக்கிறது. 75 00:04:11,585 --> 00:04:13,378 -அது அருமையாக இருக்கு. -சரி. 76 00:04:13,378 --> 00:04:15,047 அதற்கு ராக்கெட் எரிபொருள் தான் வேண்டும். 77 00:04:15,047 --> 00:04:17,089 -சரி. -இரண்டு பால், ஒரு சக்கரை கொடுங்கள். 78 00:04:17,089 --> 00:04:18,800 அது எங்கள் செலவு, பர்த்டே பாய். 79 00:04:19,384 --> 00:04:20,552 என் ரகசியம் தெரிந்துவிட்டதே. 80 00:04:21,178 --> 00:04:22,221 எனக்கு 21 வயதாகிறது. 81 00:04:49,289 --> 00:04:50,832 என் புது பொம்மையை பார்த்துவிட்டாய். 82 00:04:51,834 --> 00:04:54,211 நம்பினால் நம்பு, காபியில் நீ சேமித்த அந்த இரண்டு ரூபாயில், 83 00:04:54,211 --> 00:04:57,089 வாழ்வின் திறனை அது சொல்லும். 84 00:04:58,173 --> 00:05:01,134 அப்படியா? அதை எங்கு வாங்கினீர்கள்? 85 00:05:01,134 --> 00:05:02,261 தெரியவில்லை. 86 00:05:02,261 --> 00:05:05,138 வெள்ளிக்கிழமை அது வரும் போது ஜேக்கப் தான் கடையில் இருந்தான். 87 00:05:05,138 --> 00:05:07,933 ஆனால், வாரக் கடைசியில் நிறைய மக்கள் அதைப் பயன்படுத்தினார்கள், 88 00:05:07,933 --> 00:05:12,938 அது வியாபாரத்திற்கு, நல்லதாக இருந்தது, அதனால் நான் கேள்வி கேட்கவில்லை. 89 00:05:14,898 --> 00:05:16,525 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், திரு. மாலிக்? 90 00:05:17,150 --> 00:05:18,360 செலவு செய்த இரண்டு ரூபாய்க்கு பிரயோஜினமா? 91 00:05:47,556 --> 00:05:49,433 ஜிம்போ! 92 00:05:50,225 --> 00:05:54,104 மார்னிங், லேரி. மார்னிங், லிசா! 93 00:05:56,732 --> 00:05:57,733 டியர்ஃபீல்ட் ஹை ஸ்கூல் 94 00:05:57,733 --> 00:06:00,527 ஹே, ஜேமி! ஹே, ஜேமி சி! 95 00:06:00,527 --> 00:06:03,780 ஹாய், ஜாஸ்மின். அடடா, உன் புது ஹேர் ஸ்டைல் எனக்கு பிடிச்சிருக்கு. 96 00:06:07,201 --> 00:06:08,327 ஹாய். 97 00:06:09,828 --> 00:06:11,121 ஹாய். எப்படி இருக்கிறாய்? 98 00:06:12,122 --> 00:06:13,123 ஹையா. 99 00:06:14,958 --> 00:06:16,960 -ஹே, ஜோஷ். -ஹே, அழகான ஸ்கூட்டர், பர்த்டே பாய்! 100 00:06:16,960 --> 00:06:18,504 நன்றி. நீயும் ஓட்டலாம்! 101 00:06:18,504 --> 00:06:20,589 -பிறகு கேட்கிறேன். -சரி. 102 00:06:22,132 --> 00:06:24,760 -ஹே, என்ன நடக்கிறது? -திரு. ஹப்பார்ட்! அட, இதைப் பாருங்கள். 103 00:06:24,760 --> 00:06:28,889 {\an8}உங்கள் அடுத்த சிறந்த “வானிலை ஆய்வாளர்” யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம். 104 00:06:29,765 --> 00:06:31,391 {\an8}நீ திரு. ஜான்சனின் கடைக்கு போயிருக்கிறாய் என புரிகிறது. 105 00:06:31,391 --> 00:06:33,268 என்ன... ஆக்செல், இது தான் உன் வாழ்வின் திறனா? 106 00:06:33,268 --> 00:06:35,938 சரி. மார்ஃபோ சொல்வது படி, 107 00:06:35,938 --> 00:06:38,649 உங்கள் ராக்கெட் கலங்களை நான் ஒரு நாள் உருவாக்கப் போகிறேன். 108 00:06:38,649 --> 00:06:41,151 அது வானிலை ஆய்வாளர் வேலை கூட இல்லை. 109 00:06:41,151 --> 00:06:43,487 அவனே அந்த அட்டையை செய்திருப்பான். 110 00:06:43,487 --> 00:06:44,821 -ஆஹா! பூம். -என்ன... இல்லை! 111 00:06:44,821 --> 00:06:46,698 அட, யாருக்கு முட்டாள்தனமான இயந்திரம் தேவைப்படும்? 112 00:06:46,698 --> 00:06:49,493 குற்றவியல் வழக்கறிஞராக சவானா தன்னுடைய திறமையை நிரூபித்தாள். 113 00:06:49,493 --> 00:06:53,330 இல்லை, இல்லை. ஜேக்கப்! ஜேக்கப் அங்கே இருந்தான். நான் செய்ததைப் பார்த்தான். 114 00:06:53,330 --> 00:06:56,708 ஜேக். ஜேக், வா. எனக்காகப் பேசு. 115 00:06:59,920 --> 00:07:01,338 இது பொய் என்று நினைக்கிறேன். 116 00:07:01,839 --> 00:07:02,840 சரி. 117 00:07:03,924 --> 00:07:07,386 பேசும் வார்த்தைகளை கவனித்து, நாம் புத்தகங்களை திறக்கலாம். 118 00:07:08,178 --> 00:07:10,722 எட்டாம் ஹென்றியின் மனைவிகள் பற்றி நாம் படித்துக் கொண்டிருந்தோம். 119 00:07:12,182 --> 00:07:14,893 அவர்களைப் பற்றி சீக்கிரமாக தெரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். 120 00:07:16,186 --> 00:07:18,397 அவன் அவர்களை விரைவாக மாற்றினான். ஒன்றும் புரியவில்லையே. 121 00:07:18,397 --> 00:07:22,025 ஜியோர்ஜியோ’ஸ் ஒரு உண்மையான இத்தாலிய அனுபவம் 122 00:07:22,025 --> 00:07:26,029 லேசர் டேக் 123 00:07:26,029 --> 00:07:27,114 எனக்கு பிடிச்சிருக்கு. இல்லை. 124 00:07:27,114 --> 00:07:29,992 எனவே, நாளை மழை பெய்யுமா என்று தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தால், 125 00:07:29,992 --> 00:07:33,036 என்னுடைய மோசமான மாணவன், ஆக்செல்லை அழைத்தால் போதும். 126 00:07:33,036 --> 00:07:34,580 முடிந்தால் செய்கிறேன், சரியா? 127 00:07:35,163 --> 00:07:36,164 யாருக்குத் தெரியும்? 128 00:07:36,164 --> 00:07:39,334 ஒருவேளை உண்மையில் இது ஆக்செலை தூண்டி... 129 00:07:39,334 --> 00:07:41,295 என்ன? வானியல் ஆய்வாளர் ஆகவா? 130 00:07:41,295 --> 00:07:44,256 அல்லது தன்னம்பிக்கைப் பெறுவதற்கு. 131 00:07:44,256 --> 00:07:46,758 தெரியுமா, நேட், அட்டையில் அவளுக்குக் “கதை ஆசிரியர்” என்று வந்தது, 132 00:07:46,758 --> 00:07:49,595 அதற்கு அவள் யாரோ தன் ஆன்மாவில் புகுந்து தன் ரகசியக் கனவை 133 00:07:50,095 --> 00:07:53,015 தெரிந்து வெளிப்படுத்தியதாக சொன்னாள். 134 00:07:53,015 --> 00:07:54,933 தான் ஒரு கதை ஆசிரியர் என்று எல்லோரிடமும் அடிக்கடி சொல்வது 135 00:07:54,933 --> 00:07:56,852 ரகசியக் கனவாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. 136 00:07:57,728 --> 00:07:59,104 அந்தப் பெண்ணிற்கு வம்பு பேச பிடிக்கும். 137 00:07:59,104 --> 00:08:02,399 சரி, சரி, அது இயந்திரத்திற்கு எப்படி தெரியும்? 138 00:08:02,399 --> 00:08:03,734 கண்டிப்பாக இது ஒரு ஏமாற்று வேலை. 139 00:08:03,734 --> 00:08:06,528 நல்ல வாழ்க்கை திறன் பெற்ற மக்களிடம் மட்டும் இருந்து தான் நீ இதைக் கேட்கிறாய். 140 00:08:07,112 --> 00:08:11,825 “டியர்ஃபீல்டின் மூன்றாவது மோசமானவன்” என்பதை யாரும் வெளியே சொல்ல மாட்டார்கள். 141 00:08:13,118 --> 00:08:14,703 உங்களுக்கு அது தான் வந்தது, இல்லையா? 142 00:08:14,703 --> 00:08:16,079 உனக்கு என்ன வந்தது? 143 00:08:16,079 --> 00:08:18,081 உன்னுடைய வாழ்க்கைத் திறன் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறாய்? 144 00:08:19,249 --> 00:08:22,544 மகிழ்ச்சியான மகிழ்ச்சியான கொண்டாட்டம் இது உனக்கு முக்கியமான நாள் 145 00:08:22,544 --> 00:08:26,757 நீயும், உன் குடும்பத்தாரும் வந்ததில் மகிழ்ச்சி 146 00:08:26,757 --> 00:08:33,722 ஜியோர்ஜியோ’ஸ் இத்தாலியன் உணவகம் மற்றும் ஸ்போர்ட்ஸ் சென்டருக்கு 147 00:08:34,597 --> 00:08:38,059 எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் நீ இருப்பாய் 148 00:08:38,059 --> 00:08:43,857 ஏனென்றால் நாங்கள் நிறைய மகிழ்ச்சியும், நிறைய உணவும் கொடுப்போம் 149 00:08:44,608 --> 00:08:45,817 யே! 150 00:08:45,817 --> 00:08:47,736 அது நன்றாக இருந்தது. ரொம்ப அற்புதமாக... 151 00:08:47,736 --> 00:08:50,531 வந்து... எல்லா ஊழியர்களும் பாடியது போலத் தோன்றவில்லை. 152 00:08:50,531 --> 00:08:53,200 ஆமாம், புரிகிறது. இதோ இந்த பகுதி மட்டும். 153 00:08:53,200 --> 00:08:55,953 -பார்க்காமல் தவிர்க்கும் இந்தப் பகுதி. -ரொம்ப அமைதி. 154 00:08:55,953 --> 00:08:57,204 எதற்காக இங்கே வந்தீர்கள்? 155 00:08:57,204 --> 00:08:58,747 நாங்கள் “அளவில்லா மகிழ்ச்சி மற்றும் 156 00:08:58,747 --> 00:09:00,916 -நிறைய உணவிற்காக” வந்தோம். -அளவில்லாத உணவு. 157 00:09:03,377 --> 00:09:05,212 சரி. எல்லோரும் போய் வேலையைப் பாருங்கள். 158 00:09:05,796 --> 00:09:07,756 நாம் அவளது பெற்றோர் என்றே அவள் மறந்துவிட்டாள். 159 00:09:07,756 --> 00:09:10,801 உன் அம்மாவையும், அப்பாவையும் உனக்குத் தெரியவில்லையா. 160 00:09:10,801 --> 00:09:12,177 உங்கள் வீட்டிலிருந்து! 161 00:09:12,177 --> 00:09:15,222 -நாங்கள் தான் உன்னை உருவாக்கினோம்! -ஆமாம்! ட்ரினா! 162 00:09:15,222 --> 00:09:16,306 உன்னை நேசிக்கிறோம்! 163 00:09:16,306 --> 00:09:18,892 -ஹே, ஹே,ஹே. நான் என்ன சொல்வது? -ஹே! 164 00:09:18,892 --> 00:09:20,686 இப்போதெல்லாம் நல்ல ஊழியர்கள் கிடைப்பது கடினம். 165 00:09:20,686 --> 00:09:22,521 அது அவள் மரபணுக்களில் இருக்கிறது, 166 00:09:22,521 --> 00:09:26,650 அது காஸிடம் இருந்து வந்திருக்காது, எனவே இங்கே பார்க்கிறேன்! 167 00:09:26,650 --> 00:09:28,443 சரி, ஜியோர்ஜியோ. 168 00:09:28,443 --> 00:09:30,153 சும்மா விளையாடினேன். சும்மா விளையாடினேன். 169 00:09:30,153 --> 00:09:32,698 நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். 170 00:09:33,198 --> 00:09:35,033 சிறுவர்களுக்கு திறமைகள் உண்டு. 171 00:09:35,033 --> 00:09:38,120 சரி, இருவரும் அந்த மார்ஃபோ இயந்திரத்தை முயற்சி செய்தீர்களா? 172 00:09:38,120 --> 00:09:40,664 -அடக் கடவுளே. -அதைப் பற்றித்தான் பேசினோம். 173 00:09:40,664 --> 00:09:42,291 எனக்கு என்ன வந்தது தெரியுமா? 174 00:09:42,291 --> 00:09:43,375 “சூப்பர்ஸ்டார்.” 175 00:09:44,877 --> 00:09:46,420 அது என்ன பயங்கரமான விஷயமா? 176 00:09:46,420 --> 00:09:48,505 நான் உண்மையில் பயந்தேன். 177 00:09:48,505 --> 00:09:50,340 -அது பயமாக இருக்கிறது. -பயமாகத் தான் இருக்கிறது. 178 00:09:50,340 --> 00:09:51,717 உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என தெரியவில்லை, 179 00:09:51,717 --> 00:09:54,052 நியூயார்க் ரேஞ்சர்களின் வரலாற்றில், நான் தான் 180 00:09:54,052 --> 00:09:55,637 முதல் இத்தாலிய-அமெரிக்க கோல் கீப்பர். 181 00:09:55,637 --> 00:09:56,805 மற்றும் வயதளவில் மிகவும் சிறியவன். 182 00:09:56,805 --> 00:09:59,349 -அது எப்படி மறக்கும்? -அது மெனுவில் பதிக்கப்பட்டு இருக்கிறதே. 183 00:09:59,349 --> 00:10:00,726 465 பவுண்டுகளுக்கு அதிகமான எடையை... 184 00:10:00,726 --> 00:10:02,686 ஜியோர்ஜியோவின் கதை பெரிய அளவு இன்ஷூரன்ஸ் தொகை வரவு! 185 00:10:02,686 --> 00:10:04,980 ...தூக்கும்போது என் கையில் நிரந்தரமான காயம்பட்டு கொள்ளும் வரை 186 00:10:04,980 --> 00:10:08,817 -நான் அதிக திறமையோடு வலம் வந்தேன். -ஆமாம், ஆமாம், அந்தக் கதை தெரியும். 187 00:10:08,817 --> 00:10:11,528 -நீ எவ்வளவு எடை தூக்கினாய்? -அது மட்டும் நடக்காவிட்டால், 188 00:10:11,528 --> 00:10:13,447 -என் வாழ்நாள் கனவான இந்த இடம்... -ஹே. 189 00:10:13,447 --> 00:10:15,991 ...எனக்கு கிடைத்திருக்காது. 190 00:10:15,991 --> 00:10:19,203 ஆமாம், அதனால், அந்த பயங்கர இயந்திரம் சொல்லுவது போல, 191 00:10:19,203 --> 00:10:22,331 “சூப்பர்ஸ்டார்”என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு என நினைக்கிறேன், பிக் டி. 192 00:10:23,457 --> 00:10:24,708 டஸ்டி அதை முயற்சிக்க மாட்டார். 193 00:10:24,708 --> 00:10:25,834 உண்மையாகவா? 194 00:10:26,418 --> 00:10:28,212 என்ன? ஏன், ப்ரோ? 195 00:10:28,212 --> 00:10:30,297 சிலருக்கு இப்படித்தான் ஆக வேண்டும் என்று ஆசை இருக்காது, சரியா? 196 00:10:30,297 --> 00:10:32,966 ஒரு ரகசியக் குறிக்கோள் அல்லது திறமை? 197 00:10:32,966 --> 00:10:35,219 ஓ. டஸ்டி நன்றாக விசில் அடிப்பார். 198 00:10:35,802 --> 00:10:38,263 மற்ற ரகசியத் திறமைகளோடு சேர்த்து. 199 00:10:38,263 --> 00:10:40,766 நன்றாக விசில் அடிப்பவர். அடடா. 200 00:10:40,766 --> 00:10:43,894 காஸ் அதிர்ஷ்டசாலி தான். 201 00:10:43,894 --> 00:10:49,483 நீங்களும் அதிர்ஷ்டசாலி தான், நண்பா. மேல்நிலைப் பள்ளி காலத்தில் இருந்து சொல்கிறேன். 202 00:10:49,483 --> 00:10:51,151 இவரோடு வாழ்கிறாயா? 203 00:10:52,277 --> 00:10:55,948 ஒருவேளை “உலகின் அதிர்ஷ்டக்கார ஆண்” என்பது தான் உங்கள் வாழ்வின் திறனாக இருக்கலாம். 204 00:10:56,573 --> 00:10:58,408 -நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? -ஆமாம். 205 00:10:58,408 --> 00:11:00,369 எனக்கு வேண்டிய அனைத்தும் என்னிடம் இருக்கிறது. 206 00:11:00,369 --> 00:11:02,079 நீங்கள் நிறைய கேட்காமல் இருந்திருக்கலாம். 207 00:11:08,794 --> 00:11:10,337 நீங்கள் இருவரும் இரவை இனிமையாக கழியுங்கள். 208 00:11:10,337 --> 00:11:13,715 -ஹே, சில கேம்கள் விளையாடுங்கள், சரியா? -ம்-ம். 209 00:11:13,715 --> 00:11:16,385 -கொண்டு வாருங்கள், அன்பே. வூ! -சரி, சரி. ஒவ்வொரு முறையும். 210 00:11:20,180 --> 00:11:21,265 அடச்சே! கவனி. 211 00:11:22,015 --> 00:11:24,768 -இது யுக்தி என்று நினைக்கிறேன். வியர்க்கிறதா? -கொஞ்சம் சௌகரியமாக இருக்கணும். 212 00:11:24,768 --> 00:11:27,479 -ஆம், இறுக்கமாக இருக்கு. -சரி, சரி. சௌகரியமாக இருங்கள், அன்பே. 213 00:11:29,523 --> 00:11:30,357 அன்பே! 214 00:11:30,357 --> 00:11:32,734 -இல்லை, எனக்கு ஒன்றுமில்லை. -பூஜ்யம் புள்ளிகள். 215 00:11:38,282 --> 00:11:39,491 -அடச்சே. -ஓ! 216 00:11:44,538 --> 00:11:46,623 -இது தான்... கிடைத்ததா? -ஆமாம். 217 00:11:46,623 --> 00:11:49,668 ஆமாம். உன் இயந்திரத்தில் ஏதாவது கோளாறு இருந்திருக்கலாம். 218 00:11:49,668 --> 00:11:51,795 -அது பழுதாகிவிட்டது. பழுதாகிவிட்டது. -கண்டிப்பாக. 219 00:11:51,795 --> 00:11:54,131 வாழ்த்துக்கள். உங்களுக்கு பென்சில் பரிசாக கிடைத்திருக்கிறது. 220 00:11:54,131 --> 00:11:55,966 நன்றி. 221 00:11:55,966 --> 00:11:57,551 எனக்கு சிறப்பாக தோன்றுகிறது. 222 00:12:07,186 --> 00:12:08,937 எனக்கு ஒன்றுக்கும் மேலாக ரகசிய திறமைகள் இருக்கின்றன. 223 00:12:09,521 --> 00:12:10,647 அதைப் பற்றி யோசித்தாயா? 224 00:12:10,647 --> 00:12:12,900 ஓரிரு முறை, அதைப் பற்றி யோசித்திருக்கேன். 225 00:12:14,276 --> 00:12:15,277 நான் எப்படி? 226 00:12:15,277 --> 00:12:18,614 நீ எப்படி தெரியுமா? நீ அற்புதமானவள். 227 00:12:19,948 --> 00:12:20,991 நீங்கள் பழகியதிலேயே மிகச் சிறந்தவளா? 228 00:12:22,117 --> 00:12:24,870 நீ மட்டும் தான் என் உறவு. எனவே, ஆமாம். 229 00:12:32,044 --> 00:12:33,295 டஸ்டி? 230 00:12:34,671 --> 00:12:36,381 நாம் மறுபடியும் உறவுகொள்ள முடியுமா? 231 00:12:39,218 --> 00:12:40,260 என்ன? 232 00:12:43,430 --> 00:12:45,098 நாம் மறுபடியும் உறவுகொள்ள முடியுமா? 233 00:12:46,183 --> 00:12:47,267 கண்டிப்பாக முடியும். 234 00:12:47,851 --> 00:12:49,520 -அப்படியா? -ஆமாம். 235 00:12:49,520 --> 00:12:53,357 நான்... முன்பு போல செய்யணும், ஆனால் மறுபடியுமா? 236 00:12:54,024 --> 00:12:55,025 ஆமாம். 237 00:12:56,527 --> 00:12:58,445 -இது புதுசா இருக்கே. -ஆம். 238 00:12:58,445 --> 00:12:59,738 இப்போதே, செய்ய வேண்டுமா? 239 00:13:00,364 --> 00:13:01,281 உங்களால் முடியும் என்றால், செய்யலாம். 240 00:13:01,281 --> 00:13:02,574 கண்டிப்பாக முடியும். 241 00:13:02,574 --> 00:13:04,576 -அப்படியா? -ஆமாம். உனக்காக அதை செய்ய முடியும், அன்பே. 242 00:13:04,576 --> 00:13:07,246 -சரி. புரிந்தது -சரி. சரி. 243 00:13:07,871 --> 00:13:09,790 அமைதியாக இரு, அன்பே. 244 00:13:10,499 --> 00:13:12,042 ம்-ம். 245 00:13:19,508 --> 00:13:22,135 இப்போது முடியுமா என்று எனக்கே தெரியவில்லை. 246 00:13:23,512 --> 00:13:24,972 -சரி. -மன்னித்துவிடு. அது வந்து... 247 00:13:24,972 --> 00:13:27,307 -அந்த பினா கோலாடாவை இருமுறை குடித்தேன். -பரவாயில்லை. 248 00:13:27,307 --> 00:13:29,935 அது இரவு பானம் என்று நினைத்தேன். 249 00:13:29,935 --> 00:13:31,854 பரவாயில்லை. சும்மா விளையாடினேன். 250 00:13:33,981 --> 00:13:35,315 சரி, நாம் இப்போது தானே முடித்தோம். 251 00:13:39,611 --> 00:13:40,654 காஸ்? 252 00:13:41,697 --> 00:13:42,990 உனக்கு விசில் அடிக்கத் தெரியுமா? 253 00:13:45,075 --> 00:13:46,743 ஆமாம். 254 00:14:14,479 --> 00:14:15,480 என்ன இது? 255 00:14:20,569 --> 00:14:23,363 தேடல் நீல புள்ளிகள் பின்புறம் ஏன் வரும் 256 00:14:25,532 --> 00:14:26,658 யாருக்கு மெசேஜ் அனுப்புகிறீர்கள்? 257 00:14:27,326 --> 00:14:28,452 இல்லை, மெசேஜ் அனுப்பவில்லை. 258 00:14:28,452 --> 00:14:30,454 நான் காலை உணவிற்கு காத்திருக்கிறேன். 259 00:14:33,040 --> 00:14:34,750 மன்னிக்கவும். இனி பேன்கேக்குகள் கிடையாது. 260 00:14:34,750 --> 00:14:36,293 உங்களது சிறப்பு நாள் முடிந்துவிட்டது. 261 00:14:48,430 --> 00:14:51,558 நான் பைக்கர் குழுவில் சேரப் போவதில்லை, 262 00:14:51,558 --> 00:14:53,435 தெரியுமா? ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். 263 00:14:53,435 --> 00:14:56,522 என் சிறு வயதில் இருந்தே, எனக்கு வண்டி ஓட்ட ஆசை. 264 00:14:56,522 --> 00:14:58,190 வேறு எதுவும் இல்லை என்றால், 265 00:14:58,190 --> 00:15:03,111 இந்த இயந்திரம் நான் ஒன்றும் பைத்தியம் இல்லை என்று தெரியப்படுத்துகிறது. 266 00:15:03,612 --> 00:15:04,905 அல்லது நான் அப்படித்தானோ என்னமோ! 267 00:15:05,572 --> 00:15:08,158 என் ஓய்வு கால பணம் முழுவதையும் வைத்து, ஒரு புது ஹார்லி வாங்கிவிட்டேன். 268 00:15:10,035 --> 00:15:12,162 ஃபாதர் ரூபென்னைப் பார், 269 00:15:12,162 --> 00:15:15,040 “முதல்வர் பேட், நீ ஒரு மோசமான முட்டாள்!” என்று நினைக்கிறார். 270 00:15:16,375 --> 00:15:17,876 அப்படி நினைக்கிறீர்களா, ஃபாதர்? 271 00:15:17,876 --> 00:15:19,837 சரி, கேளுங்கள். நம்ப கடினமாக இருக்கும் ஒரு விஷயத்தை 272 00:15:19,837 --> 00:15:23,006 உண்மை என்று நினைக்க, கடினமாக இருப்பது இயற்கை தான். 273 00:15:23,006 --> 00:15:27,636 டான் காஸ்வெல், தன் பூக்களில் கடவுளின் முகத்தைப் பார்த்ததாக சொன்னது போல. 274 00:15:27,636 --> 00:15:30,013 ஆனால், நீ எதை பார்க்க விரும்பினாய் என்று 275 00:15:30,764 --> 00:15:32,391 நான் டானிடம் கேட்டேன். 276 00:15:46,655 --> 00:15:47,656 கவலைப்படாதீர்கள். 277 00:15:47,656 --> 00:15:50,409 ரீபவுண்டில் குழுவில் நான் மூன்றாவதாக இருந்தேன், எனவே... 278 00:16:06,300 --> 00:16:08,635 ஐந்தாம் ஜார்ஜின் ஆணையத்தில் 279 00:16:08,635 --> 00:16:13,265 ராணி மேரி பதவியேற்கும் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு 280 00:16:13,265 --> 00:16:16,310 சிறு கூட்டம் கூடுகிறது... 281 00:16:16,894 --> 00:16:18,312 வெஸ்ட்மினிஸ்டர் அப்பேயில், 282 00:16:18,312 --> 00:16:21,607 ராஜா மற்றும் ராணியாக, ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் அவரது மனைவி எலிசபெத் 283 00:16:21,607 --> 00:16:24,735 பட்டம் சூட்டிக்கொள்வதை பார்க்க 284 00:16:24,735 --> 00:16:25,819 ஒரு பெரிய கூட்டம் கூடியது... 285 00:16:25,819 --> 00:16:28,864 பொய் சொல்பவர் 286 00:16:28,864 --> 00:16:32,701 ...பிரிட்டிஷ் காமன்வெல்த் மற்றும் இந்தியாவின் ராஜா மற்றும் ராணியாக... 287 00:16:33,619 --> 00:16:34,494 உஷ். 288 00:16:34,494 --> 00:16:36,455 ...தன் சகோதரன் எட்வர்ட் 289 00:16:36,455 --> 00:16:40,083 விலகிய பிறகு சிம்மாசனத்தில் அமர்ந்தார். 290 00:16:41,293 --> 00:16:43,378 ஜேக்கப்! ஜே-பாப்! இரு. 291 00:16:45,297 --> 00:16:48,634 -ஹே. -திரு.ஹப்பார்ட். உங்கள் பிறந்தநாள் எப்படி இருந்தது? 292 00:16:48,634 --> 00:16:52,930 ஆம். அது நன்றாக இருந்தது. ரொம்பவே அருமையாக இருந்தது. 293 00:16:54,264 --> 00:16:55,682 இந்த முகபாவம் சரியில்லை. 294 00:16:55,682 --> 00:16:59,520 சரி, முதலாம் ஹென்றி பற்றிய, ஒரு சொற்பொழிவு இருக்கப் போகிறது, 295 00:16:59,520 --> 00:17:04,775 உனக்கு கேட்க விருப்பம் இல்லை என்றால், பரவாயில்லை. 296 00:17:05,442 --> 00:17:07,819 அது சகோதரர்களுக்கிடையே ஆன வன்முறை பற்றியது. 297 00:17:07,819 --> 00:17:11,198 அது உனக்கு தூண்டுதலாக இருக்குமோ என்று எனக்கு கவலையாக இருக்கிறது. 298 00:17:11,198 --> 00:17:15,077 அது ஒன்றும் செய்யாது, ஏனென்றால், நான் என் சகோதரனைக் கொல்லவில்லை. 299 00:17:15,077 --> 00:17:17,037 மேலும் அவன் ஒன்றும் ராஜா இல்லை, எனவே... 300 00:17:17,954 --> 00:17:19,790 நல்ல கருத்துக்கள். சிறந்த பேச்சு. 301 00:17:19,790 --> 00:17:21,625 மேலும், நான் என்ன சொல்கிறேன் என்றால், 302 00:17:21,625 --> 00:17:24,377 கோல்டனிற்கு நிகழ்ந்ததைப் பற்றி மக்கள் பேசவில்லை என்றாலும், 303 00:17:24,377 --> 00:17:26,505 யாரும் அதை மறக்கவில்லை. 304 00:17:26,505 --> 00:17:27,881 அது உனக்கே தெரியும் என நினைக்கிறேன். 305 00:17:27,881 --> 00:17:29,716 அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு 306 00:17:29,716 --> 00:17:33,470 பள்ளிக்கும் வந்து கொண்டு, ஜான்சனில் வேலை செய்து கொண்டு, 307 00:17:33,470 --> 00:17:36,515 நீ எப்படி இருக்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை. 308 00:17:37,724 --> 00:17:39,017 ஆமாம். 309 00:17:39,726 --> 00:17:40,853 உன்னுடைய வேலை நேரத்தின் போது, 310 00:17:41,353 --> 00:17:43,605 அந்த மோசமான மார்ஃபோ இயந்திரம் வேறு அங்கே வந்தது 311 00:17:43,605 --> 00:17:45,941 விசித்திரம் தான். 312 00:17:45,941 --> 00:17:49,027 -எனக்கு மார்ஃபோ பற்றி பேச விருப்பமில்லை. -இல்லை, எனக்கும் தான். எனக்கும் தான். 313 00:17:49,027 --> 00:17:52,197 எல்லோருமே... எல்லோருமே, “அது எங்கிருந்து வந்தது?” 314 00:17:52,698 --> 00:17:53,740 “யாருக்கு கவலை!” என்கிறார்கள். 315 00:17:53,740 --> 00:17:55,617 எனக்கு இல்லை. எனக்கு அதில் அக்கறை இல்லை. 316 00:17:55,617 --> 00:17:56,994 கொஞ்சம் கூட அக்கறை இல்லை. 317 00:17:57,995 --> 00:17:59,788 திரு. ஜான்சனிற்கும் அதில் அக்கறை இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. 318 00:17:59,788 --> 00:18:01,665 உண்மையில், விசித்திரமாக இருக்கிறது. 319 00:18:01,665 --> 00:18:04,793 ஐந்து பின்பால் மெஷின்கள் அவரது கடைக்கு வந்து சேர்ந்தால் எங்கிருந்து அவை வந்தன என்று 320 00:18:05,711 --> 00:18:08,088 -தெரிந்துகொள்ள விரும்புவார். -எனக்குத் தெரியவில்லை, திரு. ஹப்பார்ட். 321 00:18:08,589 --> 00:18:10,424 இல்லை, யாருக்கும் தெரியவில்லை. 322 00:18:11,758 --> 00:18:14,928 -நான் வகுப்பிற்கு செல்ல வேண்டும். எனவே... -சரி. இல்லை, அதே தான். சரி. 323 00:18:14,928 --> 00:18:17,556 ஹே, உனக்கு எப்படி என்னுடைய பிறந்தநாள் என்று தெரிந்தது? 324 00:18:17,556 --> 00:18:18,640 ட்ரினா தான் சொன்னாள். 325 00:18:19,266 --> 00:18:21,518 இந்த செமஸ்டரில் நீங்கள் இருவரும் ஒரே வகுப்புகளில் இருக்கிறீர்களா? 326 00:18:23,020 --> 00:18:26,690 அவள் பல வகுப்புகளில் இருந்து நீங்கிவிட்டாள், எனவே... இல்லை. 327 00:18:27,691 --> 00:18:29,401 சரி. அவள் பல வகுப்புகளில் இருந்து நீங்கிவிட்டாள். 328 00:18:33,739 --> 00:18:35,532 நாம் ட்ரினாவைப் பற்றி பேச வேண்டும். 329 00:18:35,532 --> 00:18:38,035 அவள் பல வகுப்புகளில் இருந்து நீங்கியது உனக்குத் தெரியுமா? 330 00:18:38,619 --> 00:18:40,829 -அது நல்லதில்லை, இல்லையா? -டஸ்டி, இங்கே பாருங்கள். 331 00:18:42,122 --> 00:18:43,415 அவள் நிறைய கஷ்டப்பட்டுவிட்டாள். 332 00:18:43,415 --> 00:18:46,210 எனக்குத் தெரியும். அது வந்து... 333 00:18:46,210 --> 00:18:49,087 அவள் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தக்கூடாது என்று நினைக்கிறேன். 334 00:18:49,671 --> 00:18:50,964 -தனக்கு சாதகமாகவா? -ஆமாம், 335 00:18:50,964 --> 00:18:54,384 அது அவளது எதிர்காலத்தை பாதிக்கும். இது அவளுக்கு முக்கியமான வருடம். 336 00:18:54,384 --> 00:18:55,469 சரி. 337 00:18:55,969 --> 00:18:58,472 அவள் காதலன் இறந்தான் என்பதை அவள் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளக் கூடாதா? 338 00:18:58,472 --> 00:19:00,057 அவள் அப்படி செய்கிறாள் என்று நினைக்கிறீர்களா? 339 00:19:00,057 --> 00:19:02,518 இல்லை. அவள் என்ன செய்கிறாள் என்று எனக்குத் தெரியாது. 340 00:19:03,101 --> 00:19:04,937 அதாவது, முன்பெல்லாம் எல்லாவற்றையும் நம்மோடு பகிர்ந்துகொள்வாள். 341 00:19:04,937 --> 00:19:06,980 இப்போது எனக்கு எதுவும் தெரியாதது போல உணர்கிறேன். 342 00:19:09,483 --> 00:19:10,484 அதில் என்ன தவறு இருக்கிறது? 343 00:19:11,318 --> 00:19:14,947 எல்லோர் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும், உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லையே. 344 00:19:15,697 --> 00:19:19,326 சில விஷயங்களை தங்களுக்கு மட்டும் வைத்துக்கொள்ள, மக்கள் விரும்பலாம். 345 00:19:21,328 --> 00:19:23,539 அது விசித்திரமான ஆனால் வருத்தமான விஷயம். நீ நலமா? 346 00:19:24,248 --> 00:19:25,290 -ஆமாம். -சரி. 347 00:19:26,542 --> 00:19:27,709 நீ சற்று கவலையாகத் தெரிகிறாய். 348 00:19:27,709 --> 00:19:30,671 -அப்படியா? கவலையாகவா? -“கவலையாக” இல்லை, வந்து... 349 00:19:30,671 --> 00:19:34,007 -வேறு எப்படி? -கவலையாகவும் இல்லை. சந்தோஷமாகவும் இல்லை. 350 00:19:37,469 --> 00:19:39,304 -இது இந்த இயந்திரத்தினாலா? -இல்லை. 351 00:19:40,430 --> 00:19:41,431 நீ இதைப் பயன்படுத்தினாயா? 352 00:19:42,391 --> 00:19:43,433 இல்லை. 353 00:19:44,101 --> 00:19:46,603 -நீ சோகமாக இருக்கிறாயா? -ஏன் இப்படி கேட்கிறீர்கள்? 354 00:19:48,730 --> 00:19:51,066 இந்த வாழ்க்கை உனக்கு சோகமாக இருக்கிறதா? 355 00:19:57,614 --> 00:20:00,325 தயவுசெய்து, உங்கள் பொருட்களை எடுத்து வைக்கிறீர்களா? 356 00:20:00,325 --> 00:20:03,620 என் ஹீட்-பிரஸ்ஸைப் பயன்படுத்த வேண்டும். எனக்கு இடம் வேண்டும். 357 00:20:06,164 --> 00:20:07,207 சரி. 358 00:20:13,505 --> 00:20:14,548 {\an8}மேஜிக் 8 பால் 359 00:21:14,441 --> 00:21:17,861 வரலாறு என்றாலே மாற்றம் பற்றி படிப்பது தான். 360 00:21:20,239 --> 00:21:23,325 என்ன நடந்தது, எப்போது நடந்தது, எங்கே நடந்தது, எப்படி நடந்தது என்பதை 361 00:21:23,325 --> 00:21:25,953 நாம் ஆராய்கிறோம். 362 00:21:27,371 --> 00:21:30,249 அரண்மனைகள் கட்டப்பட்டு, போர்கள் நடத்தப்பட்டு... 363 00:21:31,375 --> 00:21:33,418 அரசாங்கங்களும், சட்டங்களும் தூக்கி எறியப்படுகின்றன. 364 00:21:33,418 --> 00:21:35,379 ஆனால் எதுவும் ஒரு இரவில் நடப்பதில்லை. 365 00:21:40,467 --> 00:21:42,553 பதற்றங்கள் தோன்றி நீளுகின்றன. 366 00:21:43,053 --> 00:21:46,765 சண்டைகள் உருவாகி, தொடர்ந்து, அதன் பிறகு போராட்டம் வெடிக்கிறது. 367 00:21:52,688 --> 00:21:55,899 வரலாற்றின் பார்வையில், எது ஒன்று திடீர், அதிர்ச்சிகரமான மாற்றமாக, 368 00:21:57,651 --> 00:21:59,069 தோன்றுகிறதோ... 369 00:22:02,656 --> 00:22:04,283 அது தவிர்க்க முடியாததாகிறது. 370 00:22:09,621 --> 00:22:10,831 நீ வகுப்பிற்கு தாமதமாக வரப் போகிறாய். 371 00:22:29,641 --> 00:22:30,976 ஹே, ஹே. 372 00:22:33,645 --> 00:22:34,646 என்ன செய்கிறாய்? 373 00:22:34,646 --> 00:22:38,025 நண்பா, நீங்கள் அதை திறந்து வைத்தால், நீங்கள் செய்வதை நாங்களும் பார்க்க முடியுமே? 374 00:22:38,025 --> 00:22:41,403 என்னால் இதை உருவாக்க முடியும் என நினைக்கிறாயா? என் ஃபோனை கூட பயன்படுத்த முடியவில்லை. 375 00:22:41,403 --> 00:22:44,198 யாரும் அதைத் தொடக்கூடாது, சரியா? 376 00:22:46,408 --> 00:22:47,451 உனக்கு பணம் திரும்ப வேண்டுமா? 377 00:22:51,288 --> 00:22:52,331 இந்தா உன் பணம். 378 00:23:06,178 --> 00:23:07,346 அதை எப்படி செய்தீர்கள்? 379 00:23:08,805 --> 00:23:12,184 என் வாழ்க்கை முழுவதும், என் குழந்தைப்பருவ மேஜிக் புத்தகங்களை சேர்த்து வைத்தேன். 380 00:23:13,477 --> 00:23:15,354 இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தும் வரை... 381 00:23:17,606 --> 00:23:18,440 மந்திரவாதி 382 00:23:18,440 --> 00:23:19,942 ...அது ஏன் என்று எனக்கே தெரியாது. 383 00:23:22,110 --> 00:23:23,320 சரி, அடுத்தது யார்? 384 00:23:28,283 --> 00:23:29,868 வரலாற்றை மாற்றிய யாருக்கும் 385 00:23:29,868 --> 00:23:32,913 என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல ஒரு சிறு நீல உறை தேவைப்படவில்லை. 386 00:23:32,913 --> 00:23:36,708 அவர்கள் மிஷன் அறிக்கைகள் செய்தார்கள், தங்களையே நம்பினார்கள். 387 00:23:36,708 --> 00:23:40,504 தங்கள் குறிக்கோள்களை அடைய, கடினமாக உழைத்து, கட்டுப்பாடோடு இருந்தார்கள். 388 00:23:40,504 --> 00:23:41,880 எல்லாவற்றையும் விலக்கி விட்டு 389 00:23:41,880 --> 00:23:45,300 தெரியாத ஏதோ ஒரு சக்தியில் தங்கள் நம்பிக்கையை வைக்கவில்லை. 390 00:23:45,300 --> 00:23:46,760 மன்னிக்கவும், திரு. ஹப்பார்ட். 391 00:23:46,760 --> 00:23:50,013 குறிக்கிடுவதற்கு மன்னிக்கவும், என்ன சொல்ல வருகிறீர்கள்? 392 00:23:50,013 --> 00:23:53,392 ஆமாம், இதை நீங்கள் எழுதி வைத்து இருப்பது, சற்று விசித்திரமானது. 393 00:23:54,852 --> 00:23:55,978 இதற்கு சொற்பொழிவு என்று பெயர். 394 00:23:55,978 --> 00:23:58,564 நான் என்ன சொல்ல வருகிறேன் என்று சொல்கிறேன். 395 00:23:58,564 --> 00:24:00,107 எல்லோரும் பேப்பர் எடுத்துக் கொள்ளுங்கள். 396 00:24:00,107 --> 00:24:01,942 எனக்காக எடுங்களேன். 397 00:24:01,942 --> 00:24:04,111 அதில் நாம் இரண்டு விஷயங்கள் எழுதலாம். 398 00:24:04,111 --> 00:24:08,031 ஒரு பக்கத்தில், “இப்போது நான்” என்றும், 399 00:24:08,657 --> 00:24:13,954 மறுபக்கத்தில், “எதிர்காலத்தில் நான்” என்றும் எழுதுங்கள். 400 00:24:16,999 --> 00:24:19,751 உங்கள் வாழ்வின் திறனை நீங்களே முடிவு செய்யப் போகிறீர்கள், நண்பர்களே. 401 00:24:21,170 --> 00:24:23,755 இப்போது நீங்கள் யார்? என்னவாகப் போகிறீர்கள்? 402 00:24:25,299 --> 00:24:27,801 சரி, நீங்கள் எப்படி, திரு. ஹப்பார்ட்? என்னவாகப் போகிறீர்கள்? 403 00:24:32,097 --> 00:24:35,684 பெட்ஃபோர்ட் பார் 404 00:24:42,691 --> 00:24:43,901 டஸ்டி ஹப்பார்ட். 405 00:24:43,901 --> 00:24:47,070 உங்களை இங்கே சந்தித்து சில காலம் ஆகிறது. உங்களுக்கு என்ன வேண்டும்? 406 00:24:48,447 --> 00:24:50,240 போதை தரும் ஏதோ ஒன்று. 407 00:24:50,240 --> 00:24:51,325 வேண்டாம், ஒரு பியர். 408 00:24:51,909 --> 00:24:53,202 சரி. 409 00:24:57,039 --> 00:24:58,540 ஹேய், ஃபாதர். 410 00:24:59,166 --> 00:25:00,959 என்ன செய்கிறீர்கள்? அங்கே பாவமன்னிப்பு கேட்கிறீர்களா? 411 00:25:05,672 --> 00:25:07,633 வாழ்த்துக்கள். 412 00:25:12,471 --> 00:25:13,764 நல்லா இருக்கு. 413 00:25:15,307 --> 00:25:16,475 அது என்ன சதவீதம்? 414 00:25:17,142 --> 00:25:18,435 -ஆல்கஹாலா? -ஆம். 415 00:25:18,435 --> 00:25:19,895 ஒருவேளை 4.5 ஆக இருக்கலாம். 416 00:25:20,521 --> 00:25:22,356 நல்லா இருக்கு. அற்புதம். 417 00:25:23,232 --> 00:25:24,233 அப்படி இருக்கக் கூடாதே. 418 00:25:29,738 --> 00:25:30,739 கொஞ்சம் பொறு. 419 00:25:30,739 --> 00:25:35,911 ஃபாதர், எனக்கு பாவமன்னிப்பு வேண்டும், உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே? 420 00:25:37,412 --> 00:25:40,123 -நீ வரலாம்... இல்லை. -வருந்துகிறேன். மன்னியுங்கள். 421 00:25:40,123 --> 00:25:43,085 உங்களுக்குக் கடையில் பேசுவது பிடிக்காது என்று நினைக்கிறேன். 422 00:25:43,710 --> 00:25:47,965 என்னுடைய மாணவன் ஒருவனுக்கு, அவனது பின்புறத்தில் விசித்திரமான 423 00:25:49,424 --> 00:25:54,847 நீல நிற புள்ளிகள்... இருக்கின்றனவே? 424 00:25:56,139 --> 00:25:59,101 -அவன் பின்புறத்திலா? -எனக்கு அதன் பெயர் தெரியவில்லை. 425 00:26:00,269 --> 00:26:01,854 பின்புறம். ஏதோ ஒன்று. 426 00:26:01,854 --> 00:26:05,023 சரி, உங்கள் அறிவுரை என்ன? 427 00:26:05,816 --> 00:26:07,442 முதலில் உன் மாணவனிடம், தன் பின்புறத்தை 428 00:26:07,442 --> 00:26:10,487 தன் ஆசிரியர்களுக்கு காண்பிக்க வேண்டாம் என்று சொல்வேன். 429 00:26:10,487 --> 00:26:11,947 அவன் எனக்கு அதைக் காண்பிக்கவில்லை. 430 00:26:12,865 --> 00:26:14,491 அதைப்பற்றி விவரித்தான். 431 00:26:15,492 --> 00:26:16,994 இல்லை, அது வந்து... 432 00:26:16,994 --> 00:26:20,664 நான் உண்மையைச் சொல்கிறேன், ஃபாதர். என் பின்புறத்தைப் பற்றி பேசுகிறேன். 433 00:26:22,207 --> 00:26:23,041 எனவே... 434 00:26:23,041 --> 00:26:26,128 சரி, அப்படி என்றால், நீ ஒரு டாக்டரைப் போய் பார். 435 00:26:26,128 --> 00:26:28,130 சரி, நான் போகிறேன், 436 00:26:28,130 --> 00:26:30,716 ஆனால், டியர்ஃபீல்டில் என் அம்மா மட்டும் தான் ஒரே டாக்டர். 437 00:26:31,341 --> 00:26:35,804 என் அம்மாவிற்கு என் வெற்று பின்புறத்தை காண்பிக்கலாமா என்று தெரியவில்லை. 438 00:26:35,804 --> 00:26:36,972 ஹே. 439 00:26:37,472 --> 00:26:39,892 மன்னிக்கவும், தட்டுகள் எடுக்க வந்தேன். 440 00:26:40,726 --> 00:26:41,852 இவற்றையெல்லாம் எடுக்க வேண்டும். 441 00:26:42,728 --> 00:26:44,396 -நன்றி, ஹேனா. -சுவையான பியர். 442 00:26:45,564 --> 00:26:48,692 தெரியுமா, டஸ்டி, நான் சற்று அவசரத்தில் இருக்கிறேன், 443 00:26:48,692 --> 00:26:51,069 எனவே இது மருத்துவப் பிரச்சினை என்றால், நீ... 444 00:26:51,069 --> 00:26:52,654 இது ஒரு மருத்துவப் பிரச்சினை இல்லை. 445 00:26:53,780 --> 00:26:56,783 இது ஜான்சனின் கடையில் இருக்கும் முட்டாள் இயந்திரம் பற்றியது. 446 00:26:56,783 --> 00:27:00,078 மன்னியுங்கள். அது எனக்கு ஏன் இவ்வளவு கவலை கொடுக்கிறது என்று தெரியவில்லை. 447 00:27:00,078 --> 00:27:02,956 மக்களின் திறமை என்ன என்று சொல்லும் 448 00:27:02,956 --> 00:27:05,501 ஒரு மாந்திரீக இயந்திரம் இருக்கும் என்று என்னால் நம்ப முடியவில்லை. 449 00:27:05,501 --> 00:27:09,046 ஆனால், உண்மையில், எல்லோருமே அதை முயற்சிக்கிறார்கள். 450 00:27:09,046 --> 00:27:11,965 -எல்லோரும் ஒன்றும் முயற்சிக்கவில்லை. -சரி, எல்லோரும் அதை முயற்சிக்கவில்லை. 451 00:27:11,965 --> 00:27:14,259 நான் சொல்வது புரிகிறதா. அதனால் தான் எல்லோரும் 452 00:27:14,259 --> 00:27:18,263 பெரிய அளவு வாழ்க்கை மாற்றங்கள் செய்ய முயற்சி செய்கிறார்கள். 453 00:27:18,263 --> 00:27:19,473 இது விசித்திரமானது. 454 00:27:20,474 --> 00:27:23,268 என் வாழ்க்கையின் மிகப்பெரிய மாற்றத்தை செய்தது போல உணர்கிறேன். 455 00:27:24,311 --> 00:27:26,021 அயர்லாந்திலிருந்து எங்கள் அம்மாவோடு வந்த போது, 456 00:27:26,021 --> 00:27:27,606 பழகுவதற்கு கொஞ்சம் காலம் ஆனது, 457 00:27:27,606 --> 00:27:30,859 ஆனால் பழகிவிட்டேன், இப்போது அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன். 458 00:27:30,859 --> 00:27:32,653 இது தான் அது. இது தான்... 459 00:27:33,737 --> 00:27:36,615 என் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயமே இது தான். 460 00:27:38,492 --> 00:27:40,869 எனவே, ஒரு புத்தகத்தில் இரண்டு அத்தியாயங்கள் மட்டும் தான் இருக்குமா? 461 00:27:41,453 --> 00:27:45,707 இல்லை. நல்ல புத்தகங்களில் அப்படி இருக்காது. 462 00:27:49,002 --> 00:27:50,420 அடுத்து என்ன நடக்கும்? 463 00:27:52,089 --> 00:27:53,924 எனக்கு 40 வயதாகிறது. 464 00:27:54,925 --> 00:27:57,970 என் உடம்பில் விசித்திரமான மாற்றங்கள் தோன்றுகின்றன. 465 00:27:58,470 --> 00:28:00,347 எந்த நிமிடமும் நான் இறக்கக்கூடும். 466 00:28:00,848 --> 00:28:03,684 விசில் அடிப்பதைத் தவிர, என்னிடம் வேறு திறமைகள் எதுவும் இல்லை. 467 00:28:04,184 --> 00:28:06,228 ஒரே ஒரு உறவில் மட்டும் தான் நான் இருந்திருக்கிறேன். 468 00:28:07,604 --> 00:28:08,605 ஆமாம், நானும் தான். 469 00:28:09,815 --> 00:28:14,027 -கடவுளோடு. -சரி. 470 00:28:15,988 --> 00:28:18,740 கவலையைப் பற்றி கிர்கிகார்ட் என்ன சொல்கிறார் தெரியுமா, டஸ்டி? 471 00:28:19,867 --> 00:28:22,744 தெரியும். ஆனால், உங்கள் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 472 00:28:23,245 --> 00:28:26,331 முதல் பாவத்தில் இருந்தே கவலை தோன்றிவிட்டது என்று சொல்கிறார். 473 00:28:27,916 --> 00:28:32,129 கடவுள் ஆதாமை ஆப்பிளை சாப்பிட வேண்டாம் என்று, சொன்ன போது, ஆதாமிற்கு கவலை ஏற்பட்டது, 474 00:28:32,921 --> 00:28:36,550 ஏனென்றால் வேறொரு தேர்வு இருப்பதை அவன், முதன் முதலில், புரிந்து கொண்டான். 475 00:28:36,550 --> 00:28:39,052 அவனுக்கு வாய்ப்பு இருப்பதை தெரிந்துக்கொண்டான். 476 00:28:41,221 --> 00:28:42,431 இந்த இயந்திரம், 477 00:28:43,849 --> 00:28:46,059 அது மாந்திரீகமோ, இல்லையோ, 478 00:28:46,059 --> 00:28:50,564 மக்களுக்கு ஒன்றைத் தவிர மற்ற பாதை இருக்கிறது என்று புரிய வைக்கிறது. 479 00:28:51,523 --> 00:28:53,108 இது பயங்கரமானது. 480 00:28:53,108 --> 00:28:57,196 ஒரு மலையின் விளிம்பிற்கு செல்லும் பயங்கரத்தைப் போல. 481 00:28:58,697 --> 00:29:01,867 ஏனென்றால் நாம் இருக்கும் இடத்திலேயே இருக்க முடியும், அல்லது 482 00:29:01,867 --> 00:29:03,035 தெரியாத ஆழத்திற்கு... 483 00:29:04,536 --> 00:29:09,333 நாமே குதித்துவிட முடியும் என்று தெரியும். 484 00:29:12,878 --> 00:29:16,798 அது நம்முடைய முடிவுதான். 485 00:29:24,848 --> 00:29:26,433 தலைசிறந்த கிர்கிகார்ட். 486 00:30:40,215 --> 00:30:41,717 எதற்காக காத்திருக்கிறாய்? 487 00:30:47,264 --> 00:30:48,307 அதை முயற்சி செய். 488 00:31:21,298 --> 00:31:23,008 உங்களுடைய சோசியல் செக்யூரிட்டி நம்பர் என்ன? 489 00:31:31,350 --> 00:31:35,437 தயவு செய்து உங்கள் கை ரேகைகளை பதிவிடவும்! 490 00:31:36,104 --> 00:31:38,732 மார்ஃபோ உங்கள் வாழ்வின் திறனை அறிந்துகொள்ளுங்கள் 491 00:31:57,251 --> 00:31:59,628 உங்கள் வாழ்வின் திறன் அறியப்பட்டது! 492 00:32:24,862 --> 00:32:28,031 ஆசிரியர்/விசில் செய்பவர் 493 00:32:38,709 --> 00:32:39,751 சரியாக சொன்னதா? 494 00:32:42,296 --> 00:32:43,297 உனக்கு சந்தோஷமா? 495 00:32:47,092 --> 00:32:48,552 அடச்சே! 496 00:32:52,681 --> 00:32:53,682 என்ன இது! 497 00:33:04,151 --> 00:33:05,194 டஸ்டி? 498 00:33:06,737 --> 00:33:10,866 நீ நலமா? 499 00:33:10,866 --> 00:33:11,992 பிறகு நலமாகிவிடுவேன். 500 00:34:00,958 --> 00:34:02,918 எம். ஓ. வால்ஷ் உருவாக்கிய புத்தகத்தைத் தழுவியது 501 00:35:16,950 --> 00:35:18,952 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்