1 00:00:12,679 --> 00:00:15,682 மார்ஃபோ உங்கள் வாழ்வின் திறனை அறிந்துகொள்ளுங்கள் 2 00:00:19,937 --> 00:00:21,188 உங்களை உடைக்க விடமாட்டேன். 3 00:00:21,188 --> 00:00:22,731 உடைக்கப் போகிறேன் என யார் சொன்னது? 4 00:00:23,941 --> 00:00:27,069 நான் என்ன நினைத்தேன், என்ன செய்யவிருந்தேன் என உனக்குத் தெரியாது. 5 00:00:27,694 --> 00:00:30,030 உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், இந்த நள்ளிரவில், 6 00:00:30,030 --> 00:00:32,698 - கடையில் என்ன செய்கிறாய்? - சரி. நான் வேலை செய்கிறேன். 7 00:00:32,698 --> 00:00:35,369 வீட்டிற்குப் போக பிடிக்கவில்லை, அதுதான் இங்கேயே சுற்றிக்கொண்டிருந்தேன். 8 00:00:35,369 --> 00:00:37,079 இன்னும் ஒரு முறை இந்த இயந்திரத்தை பயன்படுத்த நினைத்தேன், 9 00:00:37,079 --> 00:00:39,206 ஆனால் தவறுதலாக, தவறான சோசியல் செக்யூரிட்டி நம்பரை அழுத்திவிட்டேன் 10 00:00:39,206 --> 00:00:41,625 அப்போதும் அதே அட்டை தான் கிடைத்தது. 11 00:00:41,625 --> 00:00:43,710 அதனால் மறுபடியும் தவறான எண்களை அழுத்தினேன், 12 00:00:43,710 --> 00:00:47,589 கைரேகைகளுக்குப் பதிலாக, என் கை, முழங்கை, முகம் எல்லாவற்றையுமே வைத்தேன். 13 00:00:47,589 --> 00:00:50,133 நான் என்ன செய்தாலும், திரும்பத் திரும்ப ஒரே அட்டை தான் கிடைத்தது, 14 00:00:50,133 --> 00:00:53,178 அப்படியென்றால் நாம் நினைத்தது போல் இது வேலை செய்யவில்லை. 15 00:00:53,178 --> 00:00:57,474 இந்த இயந்திரத்தை, ஒரு அற்புதப்பொருள் என சொல்லமாட்டேன், ஆனால்... 16 00:00:57,474 --> 00:00:58,725 போதையில் இருக்கிறாயா? 17 00:00:58,725 --> 00:01:01,562 ஆமாம், கண்டிப்பாக. 18 00:01:01,562 --> 00:01:05,022 ஆனால் நான் சொல்வது உண்மைதான். வேண்டுமென்றால் நீங்களே சோதித்துப் பாருங்கள். 19 00:01:10,237 --> 00:01:11,905 உங்களுடைய சோசியல் செக்யூரிட்டி நம்பர் என்ன? 20 00:01:16,910 --> 00:01:17,953 தயவுசெய்து உங்கள் கை ரேகைகளை பதிவிடவும்! 21 00:01:26,545 --> 00:01:27,921 உங்கள் வாழ்வின் திறன் 22 00:01:34,094 --> 00:01:35,512 முன்பு இதுதான் வந்ததா? 23 00:01:36,930 --> 00:01:37,973 இதுதான் நான். 24 00:01:37,973 --> 00:01:39,057 பேய் 25 00:01:39,057 --> 00:01:41,894 “நடனக் கலைஞர்” வந்திருக்கும் என நினைத்தேன். நீங்கள் பேயா? 26 00:01:41,894 --> 00:01:43,478 இருக்கலாம். 27 00:01:44,021 --> 00:01:46,398 இந்த ஊரில் இப்போதெல்லாம் நான் யார் கண்ணுக்கும் தெரிவதே இல்லை. 28 00:01:46,398 --> 00:01:48,233 உங்களைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. 29 00:01:50,903 --> 00:01:53,322 அட்டையை மாற்றிக்கொள்ளலாம் என்றால், நான் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து போக விரும்புகிறேன். 30 00:01:53,322 --> 00:01:56,241 - நீ என் கண்ணுக்குத் தெரியவில்லை, அன்பே. - பாராட்டிற்கு நன்றி. 31 00:01:56,241 --> 00:01:59,119 அதாவது நீ இங்கு இருந்ததை திரு. ஜான்சனிடம் சொல்லமாட்டேன். 32 00:02:02,456 --> 00:02:03,457 நன்றி. 33 00:02:05,125 --> 00:02:07,544 அவரிடம் நீங்கள் இயந்திரத்தை உடைக்கப் போனதையும், 34 00:02:08,169 --> 00:02:10,964 கைரேகை, சோசியல் செக்யூரிட்டி நம்பர் பற்றி நமக்குத் தெரியும் என்பதையும் சொல்லமாட்டேன். 35 00:02:10,964 --> 00:02:12,049 அதையெல்லாம் மறந்துவிடு. 36 00:02:12,049 --> 00:02:14,384 அதை நம்பும் மக்கள் நம்பிக்கொண்டே தான் இருப்பார்கள், 37 00:02:14,384 --> 00:02:17,471 நம்பாதவர்கள் இதை ஏமாற்று விஷயத்திற்கான ஆதாரமாக எடுத்துக்கொள்வார்கள். 38 00:02:18,138 --> 00:02:19,765 நாம் நினைப்பது போல இந்த இயந்திரம் வேலை செய்யவில்லை 39 00:02:19,765 --> 00:02:20,891 என மக்களிடம் சொன்னால், 40 00:02:22,059 --> 00:02:25,896 அது மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, உன்னை மையப்பொருளாக வைத்துப் பேசுவர். 41 00:02:26,480 --> 00:02:30,317 உடைந்த கண்ணாடியைப் பற்றி திரு. ஜான்சன் கேட்டால் என்ன செய்வது? 42 00:02:31,109 --> 00:02:33,487 {\an8}பேய் தான் உடைத்தது எனச் சொல்லிவிடுகிறேன். 43 00:02:34,530 --> 00:02:38,534 {\an8}நீ உண்மையைச் சொன்னால், கண்டிப்பாக உன்னை அடிப்பேன். 44 00:03:20,325 --> 00:03:21,702 மதிய வணக்கம். 45 00:03:21,702 --> 00:03:23,370 நான் வந்ததில் தொந்தரவில்லை என நினைக்கிறேன். 46 00:03:23,370 --> 00:03:26,206 நான் ஊர் சுற்றுவதை நிறுத்திவிட்டு, 47 00:03:26,206 --> 00:03:28,250 உங்களைத் திட்டுவதற்காக இடைவேளை எடுத்து வந்தேன். 48 00:03:28,250 --> 00:03:30,419 ஆமாம். நீங்கள் ட்ரினாவிடம், 49 00:03:30,419 --> 00:03:35,966 நான் திருமணமாகாதவர்களிடம் நெருக்கமாக பழகுவதாகவும், 50 00:03:35,966 --> 00:03:39,261 நேற்றிரவு நான் அனைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக 51 00:03:39,261 --> 00:03:42,514 எல்லாவற்றையும் செய்ததாகவும் சொல்லியிருக்கிறீர்கள். 52 00:03:43,849 --> 00:03:44,850 ராயல் கேர்ள்(ஆ)! 53 00:03:45,392 --> 00:03:46,226 சரி. 54 00:03:46,226 --> 00:03:48,729 ஆனால் நான் அதற்கு ஆசைப்படவில்லை, சரியா? 55 00:03:48,729 --> 00:03:52,566 நான் உங்களை மாதிரியில்லை எனவே எனக்கு அதெல்லாம் வேண்டாம், நீங்கள் என்ன வேண்டுமானாலும் 56 00:03:52,566 --> 00:03:55,360 நினைத்துக்கொள்ளுங்கள், ஆனால் நீங்கள் மார்த்தாவைப் பற்றி என்னிடம் பொய் சொன்ன மாதிரி 57 00:03:55,360 --> 00:03:59,281 என்னைப் பற்றி என் மகளிடம் பொய் சொல்ல நான் விடமாட்டேன். 58 00:04:00,157 --> 00:04:02,910 ஆமாம். நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளவே மாட்டோம் என நினைத்தீர்களா? 59 00:04:02,910 --> 00:04:05,704 மார்த்தாவுக்குக் குழந்தைகள் மீது நாட்டமில்லை என என்னிடம் சொன்னீர்கள். 60 00:04:05,704 --> 00:04:08,582 மார்த்தாவுக்கு என்னைப் பிடிக்கவில்லை எனச் சொன்னீர்கள். 61 00:04:08,582 --> 00:04:12,753 இவ்வளவு நாட்களாக, இதெல்லாம் என் தவறு என்ற குற்ற உணர்வோடு வாழ வைத்திருக்கிறீர்கள். 62 00:04:12,753 --> 00:04:14,046 மதிய உணவு சாப்பிட்டாயா? 63 00:04:16,089 --> 00:04:17,673 என்ன? என்ன கேட்டீர்கள்? 64 00:04:19,801 --> 00:04:21,845 - பேச்சை மாற்றாதீர்கள். - நான் மாற்றவில்லையே. 65 00:04:23,013 --> 00:04:25,224 சாப்பிட்டுக்கொண்டே பேசலாம் என நினைத்தேன். 66 00:04:26,308 --> 00:04:27,351 ஒழுங்காக பேசலாம். 67 00:04:29,394 --> 00:04:34,191 சரி. மதிய உணவு வாங்கித் தாருங்கள். 68 00:04:36,985 --> 00:04:39,154 {\an8}டியர்ஃபீல்ட் - இது களமோ அல்லது மான்கள் நிறைந்த பகுதியோ இல்லை 69 00:04:39,154 --> 00:04:41,657 இதை நான் தான் செய்தேன் என தெரியும் தானே? 70 00:04:42,241 --> 00:04:44,201 சாதாரண குச்சிகளால் செய்யப்பட்ட மானை விட 71 00:04:44,201 --> 00:04:47,496 மான் கொம்பினால் என்னைக் குத்தினால் பரவாயில்லை. 72 00:04:54,545 --> 00:04:56,463 - அப்பா? - ஓ, பொறு. ட்ரினா. 73 00:04:56,463 --> 00:05:00,217 பொறு. நான் என் விசிலடிக்கும் திறமையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறேன். 74 00:05:13,230 --> 00:05:15,065 - அம்மாவிற்கு இரகசிய தொடர்பிருக்கிறது போலும். - என்ன? 75 00:05:15,065 --> 00:05:17,526 நேற்றிரவு கோன்டொலாவில் அம்மாவும் ஜியோர்ஜியோவும் 76 00:05:17,526 --> 00:05:19,903 கைகளைப் பிடித்துக்கொண்டு நெருக்கமாக இருந்ததைப் பார்த்தேன். 77 00:05:20,487 --> 00:05:21,613 அது... 78 00:05:22,114 --> 00:05:24,783 ட்ரினா, என் கண் முன்பே ஜியோர்ஜியோ உன் அம்மாவின் கைகளைப் பிடித்து, 79 00:05:24,783 --> 00:05:26,577 முத்தமிடுவதை பார்த்திருக்கிறேன். 80 00:05:26,577 --> 00:05:28,912 - இதுவொன்றும் புதிதல்ல. - அது உங்களுக்கொன்றும் பிரச்சினையில்லையா? 81 00:05:28,912 --> 00:05:31,498 கண்டிப்பாக எனக்குப் பிடிக்கவில்லை தான். 82 00:05:31,498 --> 00:05:33,250 அப்படியென்றால் என்ன செய்யப் போகிறீர்கள்? 83 00:05:34,251 --> 00:05:36,712 - வந்து... - அவனது அடையாளப் பலகையை நொறுக்கினேன், 84 00:05:36,712 --> 00:05:38,463 ஆனால் அவன் ஒன்றுமே செய்யவில்லை. 85 00:05:41,466 --> 00:05:42,509 வந்து, நான்... 86 00:05:43,677 --> 00:05:46,096 அடையாளப் பலகையை நொறுக்குவதை விட பெரிதாக ஏதாவது செய்துவிடுகிறேன். 87 00:05:46,096 --> 00:05:47,055 - சரி. - சரியா? 88 00:05:47,055 --> 00:05:50,475 - ஆமாம்! - அவன் முகத்தை உடைத்துவிடுகிறேன். 89 00:05:50,475 --> 00:05:53,562 - சரி! - இல்லை வேறெதாவது பலகை இருந்தால் நொறுக்குகிறேன். 90 00:05:54,146 --> 00:05:57,566 எப்படியிருந்தாலும், அவன் செய்வதை பார்த்துக்கொண்டு நான் சும்மா இருக்கப் போவதில்லை. 91 00:05:57,566 --> 00:06:00,027 - மாட்டீர்கள். - அவனை சும்மா விட்டுவிடுவேன் என நினைக்கிறாயா? 92 00:06:00,027 --> 00:06:01,361 நீங்கள் இந்த வீணாய்போன தெரமினை 93 00:06:01,361 --> 00:06:03,113 - வாசித்துக்கொண்டே இருப்பீர்கள். - இனி மாட்டேன்... 94 00:06:03,614 --> 00:06:05,699 - இல்லை, உங்களால் முடியாது! - இனி இதை பொறுத்துக்கொள்ள மாட்டேன். 95 00:06:05,699 --> 00:06:07,743 ஏனென்றால் உன் அப்பா அநியாயத்தை பொறுத்துக் கொள்ள மாட்டேன். 96 00:06:07,743 --> 00:06:10,120 - இதைக் கொஞ்சம் நிறுத்துகிறீர்களா? - கஷ்டமாக இருக்கிறது! 97 00:06:10,621 --> 00:06:13,874 தட்டையான பரப்பிலிருந்து எடுத்தால் பயனற்றதாகிவிடும். 98 00:06:31,558 --> 00:06:32,935 {\an8}சூப்பர் ஸ்டாரின் வீடு 99 00:06:44,655 --> 00:06:46,615 வெளியே வா, ஜியோர்ஜியோ! நான் உன்னிடம் பேச வேண்டும். 100 00:06:47,824 --> 00:06:49,117 உள்ளே வருகிறேன்! 101 00:06:52,454 --> 00:06:54,081 ஜியோர்ஜியோ, வெளியே வா! 102 00:06:56,500 --> 00:06:58,544 நல்லது. ஹே! 103 00:07:01,713 --> 00:07:03,966 வஞ்சகனே, தண்டனையை அனுபவிக்கத் தயாரா? 104 00:07:14,142 --> 00:07:15,644 எங்கிருக்க, ஜியோர்ஜியோ? 105 00:07:20,858 --> 00:07:22,276 ஜியோர்ஜியோவின் வீட்டிற்கு வருக. 106 00:07:23,360 --> 00:07:24,486 ஜியோர்ஜியோ. 107 00:07:25,612 --> 00:07:26,738 டி? 108 00:07:27,823 --> 00:07:30,200 நீ என்னை இப்படி பார்த்திருக்கக்கூடாது, டி. 109 00:07:30,200 --> 00:07:35,581 நீ என் அசலான சுயரூபத்தைப் பார்க்கக்கூடாது. 110 00:07:35,581 --> 00:07:36,707 அசலான... 111 00:07:37,583 --> 00:07:40,544 - நீயே ஒரு போலி தான், மோசமானவனே. - உண்மைதான். 112 00:07:41,378 --> 00:07:42,963 நான் உன் மனைவியிடம் என் காதலை சொன்னேன், டி. 113 00:07:42,963 --> 00:07:47,551 ஆனால் அவள் என்னை நிராகரித்துவிட்டாள், ஏனென்று எனக்குப் புரிகிறது, சரியா? புரிகிறது. 114 00:07:48,302 --> 00:07:50,929 வீட்டிலேயே சிறந்த சாப்பாடு கிடைக்கும்போது 115 00:07:50,929 --> 00:07:53,974 ஜியோர்ஜியோவின் பெப்பரோனிக்கு ஏன் ஆசைப்பட வேண்டும்? 116 00:07:53,974 --> 00:07:56,143 கிட்டத்தட்ட ஐரிஷ் சூப் மாதிரி, ஆமாம். 117 00:07:56,143 --> 00:07:59,438 இருக்கட்டும், பரவாயில்லை. நான் தனியாகவே இருந்துகொள்கிறேன், 118 00:08:00,105 --> 00:08:01,481 பரவாயில்லை... 119 00:08:06,320 --> 00:08:07,821 வேண்டாம், அழாதே. 120 00:08:07,821 --> 00:08:10,407 வேண்டாம், அப்படி சொல்லாதே. 121 00:08:11,074 --> 00:08:13,994 என்னைப் போன்ற முட்டாள்களுக்கு அன்பு கிடைக்காது. 122 00:08:14,786 --> 00:08:17,247 முட்டாள்களும் அன்பிற்குத் தகுதியானவர்கள் தான். 123 00:08:17,247 --> 00:08:20,584 இல்லை, நான் ஒரு வளர்ந்த, பக்குவமில்லாத, சொட்டை மண்டையன். 124 00:08:21,793 --> 00:08:24,922 உன்னிடம் கவர்ச்சியான விஷயங்கள் நிறைய இருக்கின்றன, ஜியோர்ஜியோ. 125 00:08:24,922 --> 00:08:27,799 - ஏதாவது ஐந்து சொல். - ஐந்தா? ஐயோ. 126 00:08:27,799 --> 00:08:29,384 சரி, ஐந்து சொல்கிறேன். 127 00:08:29,384 --> 00:08:33,179 உன்னிடம் பெரிய வீடு இருக்கிறது. 128 00:08:34,056 --> 00:08:38,684 சரி, ஆனால் அது என்னைப் பற்றியதல்ல. என்னை பற்றிச் சொல். 129 00:08:41,230 --> 00:08:43,982 உனக்குக் கவர்ச்சியான நெஞ்சு முடி இருக்கிறது. 130 00:08:45,192 --> 00:08:47,653 - நன்றி. - பெண்கள் விஷயத்தில் நல்ல ரசனை இருக்கிறது. 131 00:08:48,820 --> 00:08:49,655 கண்டிப்பாக. 132 00:08:49,655 --> 00:08:51,490 உனக்கு அழகான மண்டை இருக்கிறது. 133 00:08:51,490 --> 00:08:52,741 ஏதோ ஏற்றுக்கொள்கிறேன். 134 00:08:53,575 --> 00:08:56,954 இன்னும் இரண்டு. ஐயோ. 135 00:08:56,954 --> 00:08:58,705 - இன்னும் நிறைய இருக்கு, சரியா? - பார்த்தாயா? 136 00:08:59,331 --> 00:09:02,209 பார்த்தாயா, டி? உன்னால் ஐந்து விஷயங்களை கூட சொல்ல முடியவில்லை. 137 00:09:02,209 --> 00:09:06,129 என்னிடம் பெருமைப்படும்படி ஒன்றுமில்லை, டி. நான் ஒரு ஏமாற்றுக்காரன். 138 00:09:06,129 --> 00:09:09,341 நான் எல்லாவற்றையும் விற்றுவிட்டேன், ரேஞ்சர்ஸ் கோல்கீப்பர் மாஸ்க் உட்பட 139 00:09:09,341 --> 00:09:12,302 எல்லா விளையாட்டுப் பொருட்களையும் விற்றுவிட்டேன். எதற்காக? 140 00:09:13,220 --> 00:09:16,139 எதற்காக? ஒரு அற்புதமான பெண்ணைக் கவர்வதற்காகவா? 141 00:09:16,139 --> 00:09:18,350 அந்த உணர்வு எப்படியிருக்கும் என உனக்குத் தெரியுமா? 142 00:09:18,851 --> 00:09:20,978 நமக்குப் பிடித்த ஒருவருக்காக நாம் எல்லாவற்றையுமே செய்தும், 143 00:09:20,978 --> 00:09:24,356 அவள் நாம் எதிர்பார்த்தது போல் நம்மை காதலிக்கவில்லை என்றால்? 144 00:09:29,069 --> 00:09:32,614 ஜியோர்ஜியோ, உனக்கு எப்படி உதவுவது எனத் தெரியவில்லை... 145 00:09:34,575 --> 00:09:36,577 ஆனால் அந்த மாஸ்க்கை போட்டுவிட உதவ முடியும். 146 00:09:38,954 --> 00:09:41,957 அட, நீ ரொம்ப நல்ல நண்பன், டி. 147 00:09:43,000 --> 00:09:44,168 பரவாயில்லை. 148 00:09:44,168 --> 00:09:47,921 உன் விக்கை வைப்போம், சரியா? அது உன்னை உற்சாகப்படுத்தும், சரிதானே? 149 00:09:48,422 --> 00:09:49,715 சரி. 150 00:09:50,382 --> 00:09:51,592 தலையைக் குனி. 151 00:09:52,759 --> 00:09:57,264 - போடு, போடு. - அழகாக இருக்கிறது. 152 00:09:59,892 --> 00:10:00,851 அழகாக இருக்கிறாய். 153 00:10:03,478 --> 00:10:05,856 ஜியோர்ஜியோ’ஸ் 154 00:10:05,856 --> 00:10:08,192 நாம் முதன் முதலில் இங்கு வந்தது ஞாபகம் இருக்கிறதா? 155 00:10:08,192 --> 00:10:09,610 ஐயோ, இல்லையே. 156 00:10:09,610 --> 00:10:11,236 அப்போது, உனக்கு பத்து அல்லது 11 வயது இருக்கும். 157 00:10:12,529 --> 00:10:15,741 அங்கே அலுவலகங்கள் இருந்தன, இது ஷாங்காய் ஹவுஸாக இருந்தது. 158 00:10:15,741 --> 00:10:18,911 கால்வாய் இருக்கும் இடத்தில் ஒரு கோய் குளம் இருந்தது. 159 00:10:19,411 --> 00:10:22,873 - நினைவிருக்கிறதா? சூறாவளிக்குப் பிறகு? - எனக்கு ஒரு சூறாவளியும் நினைவில் இல்லை. 160 00:10:22,873 --> 00:10:24,833 ஒரு சூறாவளியும் வரவில்லை. 161 00:10:24,833 --> 00:10:27,127 எல்லோரும் பயந்து, ஜன்னல்களை பலகைகள் வைத்து அடித்து மூடினர், 162 00:10:27,127 --> 00:10:32,174 ஜான்சன்’ஸ் கடையில் பொருட்களை வாங்கிக் குவித்தனர், அந்த சூறாவளி 50 மைல்கள் தொலைவில் கடந்துவிட்டது. 163 00:10:33,717 --> 00:10:35,177 நீ ஏமாந்து போனாய். 164 00:10:36,220 --> 00:10:38,597 புல்வெளியில் வெளியே நின்று, வானத்தைப் பார்த்துக் கொண்டு, 165 00:10:38,597 --> 00:10:43,644 சுவாரஸ்யமான ஏதாவது நடக்கும் என காத்திருந்தாய், ஆனால் தூறல்கள் மட்டும் தான் உனக்கு விஞ்சியது. 166 00:10:44,686 --> 00:10:49,900 எனவே, சிக்கன் உருண்டைகள் மற்றும் எம்எஸ்ஜீ வாங்கித் தர, உன்னை இங்கே அழைத்து வந்தேன். 167 00:10:49,900 --> 00:10:53,403 பேச வேண்டும் என்று சொன்னீர்களளே, இந்தக் கதைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? 168 00:10:53,403 --> 00:10:57,241 இங்கு வாழ்வது உனக்கு அலுத்துவிட்டது என்பது தான் என் கருத்து. 169 00:10:58,367 --> 00:11:00,661 நீ எப்பொழுதும் அலுத்துவிட்டு, இன்னும் பெரிதாக ஏதாவது ஒன்றை விரும்புவாய். 170 00:11:01,495 --> 00:11:03,664 நாம் நியூ யார்க்கில் வசித்த போது, நான் நடனமாடினேன், 171 00:11:03,664 --> 00:11:05,457 மார்த்தாவால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. 172 00:11:05,457 --> 00:11:07,709 அவள் அமைதியான வாழ்க்கையை விரும்பினாள். 173 00:11:08,418 --> 00:11:11,380 குடும்பத்துடன் நெருக்கமாக வாழும்படி இங்கே வர அவள் தான் ஆசைப்பட்டாள். 174 00:11:12,589 --> 00:11:14,675 நான் அவளை இழக்க விரும்பவில்லை, அதனால் நாங்கள் இங்கு வந்தோம். 175 00:11:16,343 --> 00:11:19,680 நான் என் தொழிலை கைவிட்டேன் ஏனென்றால் ஒருவரை காதலிக்கும்போது 176 00:11:19,680 --> 00:11:20,848 அதைத்தான் செய்வோம். 177 00:11:21,515 --> 00:11:24,309 அவர்கள் சந்தோஷத்திற்காக நம் விஷயங்களை இழப்போம். 178 00:11:25,602 --> 00:11:28,438 ஆனால் நான் மிகவும் சலித்துவிட்டேன், காஸ். 179 00:11:29,982 --> 00:11:33,110 எனவே நான் அலுவலகத்தை நாடினேன், மற்றும் மார்த்தாவிற்கு அது பிடிக்கவில்லை. 180 00:11:33,110 --> 00:11:36,321 நான் அவளைக் குறை கூறவில்லை, ஆனால் எனக்கு அது தேவைப்பட்டது. 181 00:11:37,739 --> 00:11:39,491 எனக்காக ஏதாவது ஒன்று விஷயம் தேவைப்பட்டது. 182 00:11:40,075 --> 00:11:41,159 சரி. 183 00:11:41,660 --> 00:11:44,246 ஆனால் என்னிடம் பொய் சொல்லிவிட்டீர்கள். ஆமாம். 184 00:11:44,246 --> 00:11:48,208 மார்த்தாவிற்கு குழந்தைகள் வேண்டாம் என்பதால் நீங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக என்னிடம் சொன்னீர்கள். 185 00:11:48,208 --> 00:11:49,751 அவளுக்கு குழந்தைகள் பிடிக்காது, 186 00:11:49,751 --> 00:11:52,671 அதனால்தான் அவளுக்கு குழந்தை இல்லை, அதை நீயே கவனித்திருக்கலாம். 187 00:11:53,255 --> 00:11:54,256 ஆனால் எனக்கு குழந்தை இருந்தது. 188 00:11:55,799 --> 00:12:01,763 எனக்கு நீ தேவை, அதனால்தான் நான் 17 வயதில் உன்னை சுமக்க முடிவு செய்தேன். 189 00:12:02,723 --> 00:12:04,474 உன் அப்பாவிடமிருந்தோ அல்லது என்னை வீட்டை விட்டு 190 00:12:04,474 --> 00:12:07,102 வெளியேற்றிய என் பெற்றோரிடமிருந்தோ எந்த உதவியும் இல்லாமல் 191 00:12:07,102 --> 00:12:08,687 உன்னை நானே வளர்த்து, 192 00:12:08,687 --> 00:12:12,149 அதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைக்கிறேன் ஏனென்றால் நான் ஒரு நல்ல தாயாக இருந்துள்ளேன். 193 00:12:12,149 --> 00:12:14,151 அடச்சே! 194 00:12:15,068 --> 00:12:17,362 நாங்கள் இங்கே பேசிக் கொண்டிருப்பது தெரியவில்லையா? 195 00:12:17,362 --> 00:12:20,616 அதை மட்டும் நீ நிறுத்தவில்லை என்றால், உன்னை வகுந்துவிடுவேன். 196 00:12:24,870 --> 00:12:25,871 நல்லா இருக்கு, அம்மா. 197 00:12:26,455 --> 00:12:30,792 நீ எனக்கு ஆதரவு தரணும் என நான் நினைக்கவில்லை. நான் தான் துரோகி என நினைக்கிறாய். பரவாயில்லை. 198 00:12:33,128 --> 00:12:36,215 இது நமக்கு நடுவில் ஒரு போட்டியாகவே இருக்கக் கூடாது என நினைக்கிறேன். 199 00:12:40,302 --> 00:12:41,386 நானும் தான். 200 00:12:48,477 --> 00:12:52,856 அப்படி சொன்னாலும், அந்த விளையாட்டில் நான் உங்களைத் தோற்கடிப்பேன். 201 00:12:56,944 --> 00:13:01,156 ஆச்சரியமாக இருக்கு மக்கள் கோல் கீப்பர் முகமூடிக்காக பணத்தை இப்படி செலவழிக்கிறார்களே. 202 00:13:01,156 --> 00:13:03,367 தங்களுடைய இடத்தில் நிறைய செய்திருக்கலாமே. 203 00:13:03,367 --> 00:13:04,493 {\an8}கணித மேதையின் வீடு 204 00:13:04,493 --> 00:13:07,246 நான் குறை சொல்லவில்லை, ஆனால் இது கொஞ்சம் அதிகம். புல்வெளிக்கு விளிம்பா? 205 00:13:07,829 --> 00:13:10,874 - கணிதத்தில் திறமை இருந்தால்... - ஹே, ஜியோர்ஜியோ, நீதான் மோசம் என நினைக்கிறாயா? 206 00:13:10,874 --> 00:13:11,792 இதைப் பாரு. 207 00:13:11,792 --> 00:13:12,876 தனி ஒருவனாக வாழ்பவரின் வீடு. 208 00:13:12,876 --> 00:13:15,587 “தனி ஒருவனாக வாழ்பவன்.” அது எப்படிப்பட்ட திறமை? 209 00:13:15,587 --> 00:13:18,090 - இருப்பதிலே மோசமான திறமை. - என்ன கொடுமை... 210 00:13:18,090 --> 00:13:21,301 ஹே, நண்பா. நீ தான் கணித மேதையா? 211 00:13:21,885 --> 00:13:24,513 இல்லை, நண்பா. நான் தான் தனி ஒருவனாக வாழும், யூரி. 212 00:13:25,180 --> 00:13:28,350 ஆனால் எங்கு வாழ்வேன் என தெரியவில்லை, எனவே என் குடும்பத்தை பாதுகாக்க 213 00:13:28,350 --> 00:13:29,476 தோட்டக் கொட்டகையில் வாழ்கிறேன். 214 00:13:29,476 --> 00:13:31,520 - அருமையான யோசனை. - புத்திசாலி. 215 00:13:31,520 --> 00:13:35,440 - நீங்கள் என்னுடன் டீ குடிக்கிறீர்களா? - நல்ல ஆஃபர், யூரி. 216 00:13:35,440 --> 00:13:38,318 உள்ளே வந்து என்னுடன் டீ குடித்தால், முகமூடியை இலவசமாகத் தருகிறேன். 217 00:13:40,070 --> 00:13:41,655 உண்மையில், அது ஜியோர்ஜியோவின் முகமூடி, 218 00:13:41,655 --> 00:13:44,825 - இது இரண்டு நபர்களின் கொட்டகை போலத் தெரிகிறது. - கொஞ்சம் டீ குடிக்கலாம், டி. 219 00:13:44,825 --> 00:13:46,827 - அடச்சே. - குடிப்போம், டி. 220 00:13:46,827 --> 00:13:48,787 - என்ன டீ போட்டுள்ளாய், யூரி? - கெமோமில். 221 00:13:48,787 --> 00:13:50,581 கெமோமில். சரி. 222 00:13:50,581 --> 00:13:53,125 - கெமோமில், மிகவும் பிடிக்கும். - இது பார்ட்டி ஆகிவிட்டது. 223 00:13:53,125 --> 00:13:54,209 ஆமாம். 224 00:14:10,976 --> 00:14:13,395 ஜாலி! 225 00:14:13,395 --> 00:14:16,815 - உங்கள் முகத்தில். - அருமை. 226 00:14:16,815 --> 00:14:19,026 என்னை மன்னிக்கவும், தொழில் ரீதியிலான நடனக் கலைஞர் யார்? 227 00:14:19,651 --> 00:14:21,778 சரி. ஹாய், நான் தான் தொழில் ரீதியிலான நடனக் கலைஞர். 228 00:14:21,778 --> 00:14:23,780 - ஆமாம். - சரி, மேடம். 229 00:14:23,780 --> 00:14:25,490 - ஆம், பிறர் கவனத்தை ஈர்க்கப் பார்க்கிறீர்கள். - ஆம். 230 00:14:25,490 --> 00:14:27,534 - அட என்ன! - பிரச்சனை இல்லையே? 231 00:14:27,534 --> 00:14:29,411 உன் பாட்டி அடிப்பட்டது போல நடிக்கிறார். 232 00:14:29,411 --> 00:14:30,954 நான் ஒன்றும் நடிக்கவில்லை. 233 00:14:30,954 --> 00:14:35,209 இது அந்த இயந்திரத்தினால் அல்ல. பேட் மற்றும் ஃபரித் திருமணத்தினால் தான். 234 00:14:35,751 --> 00:14:38,837 சரி, நீங்கள் ஏன் எதுவும் சொல்லவில்லை? 235 00:14:38,837 --> 00:14:40,130 ஏன் இந்த கேமை விளையாட... 236 00:14:40,130 --> 00:14:42,508 என் திறனாக டான்சர் என்பது கிடைக்கவில்லை, மக்களே. 237 00:14:44,551 --> 00:14:47,387 மக்கள் எனது அட்டையைப் பார்க்க நீண்ட காலம் ஆகாது. 238 00:14:47,387 --> 00:14:49,306 அதைத்தான் இப்போது மக்கள் கவனிக்கிறார்கள். 239 00:14:49,806 --> 00:14:51,683 நான் பொய் சொல்கிறேன் என்பதை அவர்கள் உணர்ந்தவுடன்... 240 00:14:53,602 --> 00:14:55,187 இனி எனக்கு வாக்களிக்க மாட்டார்கள். 241 00:14:55,896 --> 00:14:57,523 என்ன சொல்கிறீர்கள்? 242 00:15:01,443 --> 00:15:02,361 உன் வாழ்க்கைத் திறன் 243 00:15:04,154 --> 00:15:06,823 பேய் 244 00:15:12,579 --> 00:15:15,374 ஜேக்கப்பிடம் அந்த வெற்று அட்டைகள் ஏதேனும் இருக்கா? 245 00:15:22,881 --> 00:15:25,217 காகங்கள் நேராக பறப்பதிலிருந்து உனக்கே தெரிந்திருக்கும், இந்த இடம் 246 00:15:25,217 --> 00:15:27,010 நம் வீடுகளுக்கிடையே சரிபாதி தூரத்தில் இல்லை. 247 00:15:27,010 --> 00:15:30,013 “காகங்கள் நேராக பறப்பதிலிருந்தா”? நீ ஒரு பயங்கரமான முட்டாள். 248 00:15:30,013 --> 00:15:32,224 நான் உனக்கு உதவுகிறேன். நீ என்னிடம் வர வேண்டும் என நினைக்கிறேன். 249 00:15:32,224 --> 00:15:34,643 - உன் வீட்டில் எனக்கு அனுமதி இல்லை. - அதுவும் ஒருவித வசதி தானே. 250 00:15:38,772 --> 00:15:39,982 இந்தா. 251 00:15:46,530 --> 00:15:48,490 - இதைக் கொடுப்பதற்கு நன்றி. - பரவாயில்லை. 252 00:15:52,202 --> 00:15:55,581 நிச்சயமாக, ஆம், இது நம் பரிவர்த்தனையை முடிக்கிறது, 253 00:15:55,581 --> 00:15:58,333 எனவே நான் கிளம்புகிறேன். 254 00:15:59,001 --> 00:16:00,294 நானும் கூட தான். 255 00:16:04,715 --> 00:16:07,801 அல்லது இந்த தொடர்பில்லாத இடத்தில் நாம் எப்போதும் நிற்கலாமே. 256 00:16:07,801 --> 00:16:10,804 இது தொடர்பில்லாத இடமில்லை. நம் வீடுகளுக்கு இடையில் சமமான தொலைவில் உள்ளது... 257 00:16:10,804 --> 00:16:12,097 அப்படி இல்லை. 258 00:16:14,224 --> 00:16:16,226 ஆனால் இங்கே உன்னுடன் இருப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். 259 00:16:17,728 --> 00:16:19,438 ஏனென்றால் எது வேலைக்காகாது என தெரியுமா? 260 00:16:20,022 --> 00:16:21,398 ஒன்றாக இல்லாமல் இருப்பது. 261 00:16:22,858 --> 00:16:25,277 இல்லை, அது வேலைக்கே ஆகாது. 262 00:16:25,277 --> 00:16:28,655 அது எதையும் நல்ல விதமாக மாற்றாது. 263 00:16:30,157 --> 00:16:32,034 எனக்கு இப்பவும் உன்னை ரொம்ப பிடிக்கும். 264 00:16:36,705 --> 00:16:38,415 - சரி. - சரி. 265 00:16:38,415 --> 00:16:39,791 சரி. 266 00:16:39,791 --> 00:16:42,586 நான் நேசிக்கும் ஒருவரை இழந்துவிடுவேனோ என்பது தான் என் மிகப் பெரிய பயமே. 267 00:16:42,586 --> 00:16:44,963 ஏதாவது தவறாக நடக்குமென்றால், என் மனைவி என்னுடன் இருக்க வேண்டாம். 268 00:16:44,963 --> 00:16:47,424 சரி, ஆனால் அதற்கு வாய்ப்பில்லை, யூரி. 269 00:16:47,424 --> 00:16:51,595 உன் மனைவி வீட்டுக்குள் மாட்டிக்கொண்டு தனியாகக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார். 270 00:16:51,595 --> 00:16:52,763 இதில் எந்த அர்த்தமும் இல்லை. 271 00:16:52,763 --> 00:16:54,014 கொஞ்சம் அறிவுப்பூர்வமாக யோசி. 272 00:16:54,640 --> 00:16:58,769 ஒரு விண்கல் உன் வீட்டை மோத வரும் போது, உனக்கு உயிர் பிழைக்கும் தகுதியிருந்தால், 273 00:16:58,769 --> 00:17:03,232 இந்த கொட்டகையில் ஒன்றுமாகாமல் தப்பித்துக்கொள்வாய், ஆனால் உன் மனைவி... 274 00:17:04,316 --> 00:17:06,527 அவள் விண்கல் மோதி சுக்குநூறாக போயிருப்பாள். 275 00:17:07,611 --> 00:17:11,281 எனக்கு அறிவுப்பூர்வமாக அது புரிகிறது, ஆனால் மனதார இல்லை. 276 00:17:11,281 --> 00:17:13,992 ஒவ்வொரு முறை நான் வெளியே போகும் போதும், வாந்தி வருவது போலிருக்கு. 277 00:17:13,992 --> 00:17:16,203 புரிகிறது, நண்பா. 278 00:17:16,203 --> 00:17:19,790 நான் ரேஞ்சர்ஸுக்காக விளையாடும்போது முக்கியமான போட்டிகளுக்கு முன்பு 279 00:17:19,790 --> 00:17:21,916 அதோ அந்த தலைக்கவசத்தில் தான் வாந்தியெடுக்ப்பேன். 280 00:17:21,916 --> 00:17:26,839 எனக்குள் பயம் இருந்ததால் எனக்கு நானே நிறைய அழுத்தம் கொடுத்துக்கொண்டேன். 281 00:17:26,839 --> 00:17:30,217 கடவுள் எனக்குக் கொடுத்த திறமைக்காக 282 00:17:30,217 --> 00:17:32,928 ஹாக்கியில் பெரிய நட்சத்திரமாக ஆசைப்பட்டேன், தெரியுமா? 283 00:17:32,928 --> 00:17:34,888 ஆனால், யூரி... உண்மை என்னவென்றால் 284 00:17:34,888 --> 00:17:36,932 நான் என் மனதை பின்பற்றி இருக்க வேண்டும். 285 00:17:36,932 --> 00:17:40,477 இத்தாலிக்கு சென்றிருக்க வேண்டும், அப்போது தான் டிக்கு பதிலாக காஸுடன் நான் இருந்திருப்பேன். 286 00:17:40,477 --> 00:17:43,564 நீதான் எனக்கு மாப்பிள்ளை தோழனாக இருந்திருப்பாய். 287 00:17:43,564 --> 00:17:45,065 என்ன? சரி. நான்... 288 00:17:45,566 --> 00:17:50,737 நான் காஸுடன் இத்தாலியில் இல்லை. நான் ஸ்கை உணவகத்தில் வேலை பார்த்தேன். 289 00:17:50,737 --> 00:17:53,699 அப்படியா? எனக்கு அது தெரியாது, டி. 290 00:17:53,699 --> 00:17:54,908 ஆம், அது... 291 00:17:55,492 --> 00:17:58,120 அதுதான் நானும் காஸும் கடைசியாகப் பிரிந்திருந்தது. 292 00:17:58,871 --> 00:18:01,373 கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்டன, பிக் டி. 293 00:18:01,373 --> 00:18:03,542 இந்த 20 வருடங்களில் நீங்கள் தனியாக இருந்ததில்லையா? 294 00:18:04,418 --> 00:18:08,755 வந்து, நான்... சில விஷயங்களை தனியாகச் செய்வேன். 295 00:18:10,632 --> 00:18:12,426 நான் தனியாக படம் பார்க்கச் செல்வேன். 296 00:18:12,426 --> 00:18:14,970 ஏன்? ஏன் தனியாகச் செல்கிறாய்? 297 00:18:14,970 --> 00:18:16,847 ஏனென்றால், எனக்கு... 298 00:18:19,099 --> 00:18:20,434 கொஞ்சம் பயமாக இருக்கும். 299 00:18:22,269 --> 00:18:25,105 காஸ் இல்லையென்றால் என் வாழ்க்கை என்னவாகும் என்று யோசிக்க பயமாகயிருக்கிறது. 300 00:18:26,565 --> 00:18:31,028 அவளுக்கு என்னிடமிருந்து என்ன வேண்டும் என பலமுறை யோசித்திருக்கிறேன், 301 00:18:31,028 --> 00:18:33,447 என்னிடமிருந்து எனக்கு என்ன வேண்டும் என்றே தெரியவில்லை. 302 00:18:33,447 --> 00:18:35,949 நிச்சயமற்ற தன்மையை ஏற்றுக்கொள்ளாமல், 303 00:18:35,949 --> 00:18:37,618 நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை 304 00:18:37,618 --> 00:18:41,121 கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம், இல்லையா? 305 00:18:41,121 --> 00:18:45,042 ஆம். பாரேன், நண்பர்கள் சேர்ந்து இங்கே உட்கார்ந்து 306 00:18:45,542 --> 00:18:46,668 டீ குடித்துக் கொண்டிருக்கிறோம். 307 00:18:46,668 --> 00:18:48,003 நாம் என்ன செய்கிறோம்? 308 00:18:48,003 --> 00:18:50,214 நான் வெளியே போய், என் வாழ்க்கையை வாழப் போகிறேன். 309 00:18:50,214 --> 00:18:52,382 - ஆமாம்! - பெருமையாக இருக்கிறது, ப்ரோ. 310 00:18:53,050 --> 00:18:54,343 இன்றிரவு வெளியே போகலாமா, நண்பர்களே? 311 00:18:55,385 --> 00:18:57,930 - நான் வருகிறேன். - நானும். 312 00:18:57,930 --> 00:19:04,686 ...ஆனால் நான் நிகழ்ச்சிக்கு போவதாக முடிவெடுத்திருந்தேன். 313 00:19:04,686 --> 00:19:05,854 பொய் மாதிரி இருக்கிறது. 314 00:19:05,854 --> 00:19:09,942 இருக்கலாம். ஆனால், மாயாஜால நிகழ்ச்சி உண்மைதான். 315 00:19:11,318 --> 00:19:13,862 திரையரங்கு 316 00:19:13,862 --> 00:19:17,491 இன்றிரவு! மாபெரும் மார்ஃபினி மாயாஜால நிகழ்ச்சி 317 00:19:17,491 --> 00:19:19,201 - ஆஹா. - தெரியும். 318 00:19:19,201 --> 00:19:21,328 கார் நிறுத்த இடம் கிடைத்ததே ஆச்சரியம் தான். 319 00:19:21,328 --> 00:19:24,998 நம்பவே முடியவில்லை, இஸி. எத்தனை பேர் வந்திருக்கிறார்கள். 320 00:19:24,998 --> 00:19:28,043 நீ மாயாஜாலகாரனானால், மற்றவர்களும் தங்களின் அட்டையில் 321 00:19:28,043 --> 00:19:30,629 சொல்லப்பட்டிருப்பது போல ஆவார்கள் என சொல்லியிருக்கிறேன். 322 00:19:30,629 --> 00:19:31,547 மனஅழுத்தம் கூடாது. 323 00:19:36,510 --> 00:19:37,719 சரி. 324 00:19:37,719 --> 00:19:39,721 அட்டைகளைப் பற்றி பேசினதால், உங்களுக்காக... 325 00:19:39,721 --> 00:19:40,806 நடனக் கலைஞர் 326 00:19:40,806 --> 00:19:43,141 ...நான் எதுவுமே செய்யமாட்டேன் என சொல்லாதீர்கள். 327 00:19:45,060 --> 00:19:46,311 ஆனால் “மிக்க நன்றி” எனச் சொல்லலாம். 328 00:19:47,020 --> 00:19:50,232 அல்லது வெறும் “நன்றி”, அல்லது “ஹே, காஸ், நீ ரொம்ப அன்பானவள்” எனச் சொல்லலாம். 329 00:19:50,232 --> 00:19:53,735 நீ அன்பானவள் என நினைக்கிறாயா? இதைப் பார். 330 00:19:54,444 --> 00:19:56,572 மார்த்தா! இங்கே வா. 331 00:19:57,072 --> 00:20:00,909 - உண்மைதானா? நிஜமாகவே அதை வைத்திருக்கிறாயா? - ஆமாம், மார்த்தா. 332 00:20:02,119 --> 00:20:05,205 - ஒரு அகழிக்கான ஒரு பெர்மிட். - ஒருவழியாக கிடைத்துவிட்டது. 333 00:20:05,205 --> 00:20:06,999 ரோஸ் ரொம்ப சந்தோஷப்படுவாள், 334 00:20:06,999 --> 00:20:09,209 நாம் பேசிக்கொண்டு இருந்தபோதே, குடைந்துக் கொண்டிருந்தாள். 335 00:20:12,588 --> 00:20:18,719 “மாயாஜாலம்” என்ற வார்த்தை முதன் முதலில் 14 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் தோன்றியது 336 00:20:18,719 --> 00:20:23,390 அது சம்பவங்களைக் கணிக்கவும், 337 00:20:23,390 --> 00:20:27,895 இயற்கையின் சக்தி கொண்டு, அற்புதங்களை நிகழ்த்திக் காட்டவும் பயன்பட்டது. 338 00:20:27,895 --> 00:20:32,524 இன்றிரவு மாபெரும் மார்ஃபினி நிகழ்ச்சியின் 339 00:20:32,524 --> 00:20:36,945 அற்புதங்களைப் பார்க்கப் போகிறீர்கள்! 340 00:20:51,376 --> 00:20:53,754 ஓ, ஆமாம், எனக்கு மாயாஜாலம் ரொம்ப பிடிக்கும். நாம் பார்க்கலாம். 341 00:21:02,638 --> 00:21:04,014 அது எனக்குக் கிடைத்த அட்டை இல்லை. 342 00:21:05,974 --> 00:21:08,810 ஃபாதர், உங்கள் அட்டையில் என்ன இருக்கிறது என தெரியும் தானே? 343 00:21:13,524 --> 00:21:15,108 ஒரு அட்டையை எடுங்கள், சார். 344 00:21:18,320 --> 00:21:20,906 மனப்பாடம் செய்துவிட்டு, மற்ற அட்டைகளுடன் வைத்து விடுங்கள். 345 00:21:23,742 --> 00:21:26,119 கண்களை மூடிக்கொண்டு, கடிகாரத்தின் டிக் டிக் சத்தத்தை 346 00:21:26,119 --> 00:21:29,623 அமைதியாகக் கேளுங்கள். 347 00:21:35,712 --> 00:21:39,132 இப்போது, ஏதாவது ஒரு இடத்தை நினைத்துக்கொள்ளுங்கள். 348 00:21:39,132 --> 00:21:43,303 உண்மையான இடத்தை. அமைதியான இடத்தை. 349 00:21:43,303 --> 00:21:44,680 அப்படி ஒரு இடம் தெரியுமா? 350 00:21:45,764 --> 00:21:47,558 - ஆம். - எங்கிருக்கிறீர்கள்? 351 00:21:48,141 --> 00:21:49,142 பனியில் சறுக்குகிறேன். 352 00:21:49,726 --> 00:21:50,978 விவரமாகச் சொல்லுங்கள். 353 00:21:52,521 --> 00:21:53,522 பனியாக இருக்கிறது. 354 00:21:54,106 --> 00:21:55,983 இன்னும் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள். 355 00:21:55,983 --> 00:21:59,403 நீங்கள் அங்கிருப்பது போல் நினைத்துக்கொள்ளுங்கள். 356 00:21:59,403 --> 00:22:05,200 சரி. பனியாக இருக்கிறது, நான் பனியில் சறுக்குகிறேன். 357 00:22:06,493 --> 00:22:08,036 எனக்கு இருபது வயதிருக்கலாம். 358 00:22:11,456 --> 00:22:13,834 அப்புறம், நான் தனியாக இருக்கிறேன். 359 00:22:17,379 --> 00:22:19,965 நான் தவறான பாதையிலோ... 360 00:22:19,965 --> 00:22:22,176 மலையிலோ சென்று கொண்டிருக்கிறேன். 361 00:22:22,176 --> 00:22:25,846 நான் ஆரம்ப கட்டத்தில் இருக்க வேண்டும், ஆனால் பிளாக் டைமண்டில் இருக்கிறேன். 362 00:22:28,765 --> 00:22:34,897 எனவே வேகமாகப் போகிறேன், ஏனென்றால் அது அப்படித்தானே இருக்கும். 363 00:22:34,897 --> 00:22:40,694 ரொம்ப வேகமாக மலையின் கீழே மிக வேகமாக சறுக்குகிறேன். 364 00:22:40,694 --> 00:22:43,989 என்ன நடக்கப் போகிறது எனத் தெரியவில்லை, 365 00:22:43,989 --> 00:22:46,700 ஆனால்... கடவுளே, உண்மையில், 366 00:22:46,700 --> 00:22:49,578 நான் இறக்கப் போவது போல் தெரிகிறது. 367 00:22:51,455 --> 00:22:55,626 ரொம்ப உயிர்ப்புடன் இருப்பது போலவும் தோன்றுகிறது. 368 00:22:57,794 --> 00:22:59,338 தயவுசெய்து, கண்களை மூடுங்கள். 369 00:23:00,547 --> 00:23:02,341 நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? அந்த மலை எங்கிருக்கிறது? 370 00:23:02,341 --> 00:23:05,093 கனடாவில் இருக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவில். 371 00:23:05,093 --> 00:23:09,056 - எங்கே? சரியாகச் சொல்லுங்கள். - விஸ்லர் என்ற இடம். 372 00:23:09,056 --> 00:23:10,766 உங்கள் அட்டையில் என்ன இருந்தது? 373 00:23:12,392 --> 00:23:14,144 - “ஆசிரியர்/ விஸ்லர்.” - அது இல்லை. 374 00:23:14,144 --> 00:23:17,689 நீங்கள் இப்போது எடுத்தீர்களே அந்த அட்டை. 375 00:23:19,274 --> 00:23:21,902 - ஹார்டின் நான்கு. - உங்கள் பாக்கெட்டில் பாருங்கள். 376 00:23:27,449 --> 00:23:28,575 ஸ்பேட் ஏழு. 377 00:23:31,870 --> 00:23:33,914 இது ஃபாதர் ரூபெனுடைய அட்டையாக இருக்கலாம். 378 00:23:44,508 --> 00:23:48,595 இதோ என்னுடைய கடைசி தந்திரம்! “மறையும் பெண்.” 379 00:23:48,595 --> 00:23:49,805 கசான்ட்ரா ஹப்பார்ட். 380 00:23:49,805 --> 00:23:54,393 இந்தச் சவப்பெட்டியின் கதவைத் திறந்தால், நீங்கள் அங்கு இருக்கமாட்டீர்கள்! 381 00:23:55,602 --> 00:23:58,188 என் உதவியாளரை வரவேற்கலாம்... 382 00:24:02,860 --> 00:24:04,987 இவர் இந்தச் சவப்பெட்டியைத் திறந்து 383 00:24:04,987 --> 00:24:09,074 இதில் ஒன்றுமில்லை என்பதை உங்களுக்குக் காட்டுவார். 384 00:24:09,074 --> 00:24:10,576 - ஹலோ, அன்பே. - ஹாய். 385 00:24:10,576 --> 00:24:12,244 - மூச்சை பிடித்துக்கொள்ளுங்கள். - சரி. 386 00:24:24,548 --> 00:24:27,801 சவப்பெட்டியைத் திறங்கள், உதவியாளரே! 387 00:24:42,357 --> 00:24:44,109 மாபெரும் மார்ஃபினி நிகழ்ச்சி சார்பாக உங்கள் அனைவருக்கும் நன்றி. 388 00:24:44,109 --> 00:24:47,613 சவால்களைத் தைரியமாக ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி. 389 00:24:49,615 --> 00:24:52,826 வந்து, நாங்கள் இன்னும் முடிக்கவில்லை! 390 00:24:52,826 --> 00:24:54,578 ஒரு அறிவிப்பு இருக்கிறது. 391 00:24:57,039 --> 00:24:59,541 நான் டியர்ஃபீல்டின் மேயர் பதவியிலிருந்து விலகலாம் என நினைக்கிறேன். 392 00:25:01,001 --> 00:25:03,962 மார்ஃபோ அட்டையைப் பற்றி பொய் சொல்லி உங்கள் நம்பிக்கையை உடைத்த பிறகு 393 00:25:03,962 --> 00:25:08,425 என்னால் நிம்மதியாக இந்தப் பதவியில் இருக்கமுடியாது. 394 00:25:09,343 --> 00:25:10,427 நான் ஏன் பொய் சொன்னேன்? 395 00:25:11,512 --> 00:25:13,639 ஏனென்றால் சுவற்றில் எழுதியிருந்த நம் தலையெழுத்தைப் பார்த்தேன். 396 00:25:14,223 --> 00:25:16,934 ஏனென்றால் மக்கள் இந்த மேயர் மீது வைத்திருந்த நம்பிக்கையை விட 397 00:25:16,934 --> 00:25:19,811 இந்த இயந்திரத்தின் மீது வைத்திருந்த 398 00:25:19,811 --> 00:25:22,439 நம்பிக்கையைப் பார்த்தேன், 399 00:25:22,439 --> 00:25:23,982 நான் உங்களைக் குற்றம் சொல்லவில்லை. 400 00:25:24,566 --> 00:25:26,360 உண்மையில், உங்கள் மீது பொறாமையாக இருக்கிறது. 401 00:25:26,360 --> 00:25:29,530 அது எங்கிருந்து வந்தது என்று கூட தெரியாமல் அந்த இயந்திரத்தை நம்புகிறீர்கள், 402 00:25:29,530 --> 00:25:33,700 “இல்லாததை இருப்பதாக சொல்லும்” திரு.ஜான்சன் அவர்கள் 403 00:25:33,700 --> 00:25:37,955 இந்த இயந்திரம் திடீரென வந்த போது, தான் கடையில் இல்லை எனச் சொன்னதைக் கூட நம்பினீர்கள். 404 00:25:37,955 --> 00:25:40,040 ஆதாரம் கேட்கும் அளவிற்கு 405 00:25:40,040 --> 00:25:43,126 உங்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை. 406 00:25:43,126 --> 00:25:46,713 இஸி, என் கேமராக்கள் வேலை செய்யவில்லை என உனக்கே தெரியும். 407 00:25:46,713 --> 00:25:48,340 - ஏன்... - உண்மைதான். 408 00:25:48,966 --> 00:25:50,384 ஆனால் ஜேக்கப் அங்கிருந்ததாக சொன்னீர்கள். 409 00:25:50,384 --> 00:25:53,595 ஜேக்கப்பிற்கு இந்த இயந்திரத்தைப் பற்றி எல்லாமே தெரியும். 410 00:25:53,595 --> 00:25:58,016 இந்த கைரேகைகள், சோசியல் செக்யூரிட்டி நம்பர் எல்லாமே பொய் என என்னிடம் சொன்னான். 411 00:25:58,016 --> 00:25:59,184 அப்படித்தானே சொன்னாய்? 412 00:25:59,184 --> 00:26:01,436 இல்லை, பொறுங்கள், நான் அப்படி சொல்லவில்லை... 413 00:26:01,436 --> 00:26:03,689 ஜேக்கப்பிற்கு இந்த இயந்திரத்திலிருந்து வெற்று அட்டைகள் கிடைத்தன, 414 00:26:03,689 --> 00:26:05,482 அது போன்ற வெற்று அட்டையை எனக்கும் கொடுத்தான். 415 00:26:05,482 --> 00:26:07,901 நான் உங்களிடம் கொடுக்கவில்லை. ட்ரினாவிடம் தான் கொடுத்தேன். 416 00:26:09,236 --> 00:26:12,155 அதாவது, அது உங்களுக்கானது என எனக்குத் தெரியும். 417 00:26:12,155 --> 00:26:13,824 அதை உங்களிடம் நேரடியாக கொடுக்கவில்லை, நான்... 418 00:26:13,824 --> 00:26:15,409 அது உன் தவறில்லை, ஜேக்கப். 419 00:26:15,909 --> 00:26:18,579 யாரும் ஜேக்கப்பையோ அல்லது காஸையோ குற்றம் சொல்வதை நான் விரும்பவில்லை. 420 00:26:18,579 --> 00:26:20,747 காஸை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? 421 00:26:21,456 --> 00:26:23,083 அந்தப் போலியான அட்டையை உருவாக்கியதற்காக. 422 00:26:23,083 --> 00:26:24,626 நாசமாய் போச்சு. 423 00:26:24,626 --> 00:26:26,461 இதில் காஸை நான் இழுத்திருக்கவே மாட்டேன், 424 00:26:26,461 --> 00:26:28,130 ஆனால் அவளிடம் தான் நம்பும்படியான போலி அட்டைகளை 425 00:26:28,130 --> 00:26:31,300 உருவாக்கும் இயந்திரம் இருக்கிறது, தெரியுமா? 426 00:26:34,428 --> 00:26:38,265 என்ன சொல்ல வருகிறீர்கள்? நான் ஒரேவொரு போலியட்டையைத்தானே உருவாக்கினேன். 427 00:26:38,974 --> 00:26:41,685 பதற்றப்படாதீர்கள்! காஸ் ஏதோ சொல்ல வருகிறாள். 428 00:26:41,685 --> 00:26:43,770 காஸ், நான் உன்னைக் காப்பாற்றத்தான் நினைக்கிறேன், அன்பே 429 00:26:44,396 --> 00:26:47,816 இப்போது சொல்கிறேன், காஸ் வேறு எந்த போலி அட்டையையும் உருவாக்கவில்லை, 430 00:26:47,816 --> 00:26:49,526 அவள் அட்டையில் இருப்பதை நம்புகிறேன், 431 00:26:49,526 --> 00:26:52,362 அவள் உண்மையிலேயே ராயல்டி ஆனவள் தான். 432 00:26:53,488 --> 00:26:56,283 எனவே அவளுக்கு மார்ஃபோ மூலம் கிடைத்த நிதி பற்றியோ 433 00:26:56,283 --> 00:26:59,786 வேறு சில சலுகைகளைப் பற்றியோ யாரும் கேள்வி கேட்கக்கூடாது. 434 00:26:59,786 --> 00:27:03,749 காஸ் மட்டும் இதை வைத்து பணம் சம்பாதிக்கவில்லை. 435 00:27:03,749 --> 00:27:08,045 மார்ஃபோ வந்த பிறகு, மார்த்தாவும் ரோஸும் அவர்களின் தொழிலை பலமடங்காக்கி உள்ளனர், 436 00:27:08,045 --> 00:27:12,257 அங்கு கோச் ஈகிள்சன் போன்றவர்கள் கள்ள உறவோடு உற்சாகமாக இருக்கின்றனர். 437 00:27:13,383 --> 00:27:14,760 அகழியையும் வைத்திருக்கிறாள். 438 00:27:15,636 --> 00:27:16,720 உண்மையை ஒத்துக்கொள்வோம், மக்களே. 439 00:27:16,720 --> 00:27:19,014 காஸ் வேறெதாவது போலியான அட்டைகளை தயாரித்திருந்தால், 440 00:27:19,014 --> 00:27:22,017 அவள் கணவருக்காக சிறந்தவொன்றை தயாரித்திருப்பாள். 441 00:27:22,017 --> 00:27:26,021 சூப்பர் ஸ்டார் போன்று ஏதாவது ஒன்றை தயாரித்து கொடுத்திருப்பாள். 442 00:27:27,022 --> 00:27:29,191 சரி. இஸி, போதும். 443 00:27:29,191 --> 00:27:31,860 போதும் தான். போதும், மக்களே. 444 00:27:31,860 --> 00:27:33,529 இது அம்மாவிற்காக மகள் 445 00:27:33,529 --> 00:27:36,365 விட்டுக்கொடுக்கும் நாடகம் என்பது உங்களுக்குப் புரியவில்லையா, 446 00:27:36,365 --> 00:27:38,492 முன்பு எனக்கு திறமை இருந்தது, 447 00:27:38,492 --> 00:27:40,077 ஆனால் நடைமுறையில், எனக்கு இல்லை... 448 00:27:40,077 --> 00:27:41,537 அதை எப்படி சொல்வது, காஸ்? 449 00:27:43,080 --> 00:27:45,207 “வீணாய்போன பிராட்வே மியூசிக்கலில், 450 00:27:45,207 --> 00:27:47,209 ஸ்விங் நம்பர் த்ரீ என்ற பாடலுக்கு நடனமாடும் 451 00:27:47,209 --> 00:27:51,588 சாதாரண பின்னணி நடனக் கலைஞர்.” 452 00:27:57,177 --> 00:28:00,389 இவங்க சொல்வதை நம்பாதீர்கள். 453 00:28:00,389 --> 00:28:02,891 இவங்க சொல்வது எல்லாமே பொய். 454 00:28:02,891 --> 00:28:05,561 முன்பிருந்த மாதிரியே எல்லாம் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள், 455 00:28:05,561 --> 00:28:08,146 அப்போதுதான் இவங்களுக்கு மறுபடியும் அதிகாரம் கிடைக்கும். ஆனால்... 456 00:28:08,146 --> 00:28:11,733 அது முடியாது. நாங்கள் முன்பிருந்த நிலைக்குப் போக முடியாது. மன்னித்துவிடுங்கள். 457 00:28:11,733 --> 00:28:13,318 இல்லை, அந்த இயந்திரம் தான் காரணம். 458 00:28:13,318 --> 00:28:16,572 மார்ஃபோ இயந்திரத்திற்கு ஒரு அர்த்தமிருக்கிறது, இல்லையா? 459 00:28:16,572 --> 00:28:18,240 எனக்கு இப்போது புரிகிறது. 460 00:28:18,240 --> 00:28:20,826 அது என்னவென்று தெரியவில்லை, ஆனால் அதில் ஏதோ அர்த்தமிருக்கிறது. எனவே... 461 00:28:21,451 --> 00:28:24,079 அதை நாம் கண்டுபிடிக்கும் வரை, இஸி நம்மை... 462 00:28:26,540 --> 00:28:28,166 திசை திருப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்... அடச்சே. 463 00:29:14,421 --> 00:29:16,340 எம். ஓ. வால்ஷ் உருவாக்கிய புத்தகத்தைத் தழுவியது 464 00:30:30,414 --> 00:30:32,416 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்