1 00:00:35,953 --> 00:00:37,579 ட-டா! சிறுவர் சிறுமியர்களுக்கான தந்திரங்கள் 2 00:00:37,579 --> 00:00:39,748 எந்தச் சூழலிலும் நம்மைத் திகைக்க வைக்கும் 3 00:00:44,503 --> 00:00:46,547 எண் 57 பலதாகப் பெறுகும் அட்டை தந்திரம் 4 00:00:51,176 --> 00:00:54,263 {\an8}ஹே, திரு. ஜான்சன். கடை இன்னும் திறந்து தான் இருக்கிறதா? 5 00:00:57,975 --> 00:01:01,645 அந்த மெஷினை ஸ்க்ரூ டிரைவர் வைத்துத் திறக்க முயற்சி செய்த பையன் தானே நீ. 6 00:01:01,645 --> 00:01:05,232 ஆமாம், என் பெயர் சாண்டர். உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. 7 00:01:05,732 --> 00:01:07,317 அந்த மார்ஃபோ அட்டையில் எனக்கு “கம்” என்று வந்தது. 8 00:01:07,985 --> 00:01:11,572 நீங்கள் என்னை ஃபோட்டோ எடுத்தீர்கள், ஆனால் உங்களுடைய சுவற்றில் ஒட்டவே இல்லை. 9 00:01:13,991 --> 00:01:15,576 அருமையான வாள், திரு. ஜான்சன். 10 00:01:16,910 --> 00:01:17,911 மிகச் சிறந்த ஆற்றல்கள் 11 00:01:17,911 --> 00:01:18,996 ஆமாம். 12 00:01:19,663 --> 00:01:20,789 மேஜிக் மூலம் யாரையாவது பாதியாக, 13 00:01:20,789 --> 00:01:25,127 அறுத்துக் காட்ட, இது உதவும் என்ற எண்ணத்தில் இதை ஜியோர்ஜியோவில் வாங்கினேன்... 14 00:01:25,711 --> 00:01:28,005 சரி தான். உங்களுடைய முக்கியமான மேஜிக் நிகழ்ச்சி இன்றிரவு நடந்திருக்கும் இல்லையா? 15 00:01:28,505 --> 00:01:30,883 மன்னிக்கவும். நான் வர விரும்பினேன், ஆனால் வேலை இருந்தது. 16 00:01:30,883 --> 00:01:34,178 அதனால் உனக்கு ஒன்றும் பெரிய நஷடமில்லை. என்னுடைய பெரும்பாலான தந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை. 17 00:01:36,221 --> 00:01:38,974 நான் மாயாஜாலம் செய்பவனே இல்லை என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. 18 00:01:39,975 --> 00:01:41,435 ஒருவேளை இது உங்களைக் குஷிப்படுத்தலாம். 19 00:01:45,522 --> 00:01:47,649 நான் இதைப் பார்த்த போது, இந்த ஆண்டனா உடைந்திருந்தது, 20 00:01:47,649 --> 00:01:49,610 ஆனால், அதை எப்படியோ சரிசெய்து விட்டேன். 21 00:01:51,528 --> 00:01:52,613 எதை உபயோகித்தேன் தெரியுமா? 22 00:01:54,281 --> 00:01:55,282 பபுள் கம். 23 00:01:59,620 --> 00:02:01,163 இது என்னைக் குஷிப்படுத்தும் என்றா நினைத்தாய்? 24 00:02:01,997 --> 00:02:04,750 அந்த இன்னொன்றோடு ஒத்துப்போக, இது உங்களுக்குத் தேவைப்படும் என்று நினைத்தேன். 25 00:02:04,750 --> 00:02:06,710 - எந்த இன்னொன்று? - அந்த இன்னொரு மெஷின். 26 00:02:08,753 --> 00:02:10,339 மார்ஃபோ உங்கள் வாழ்வின் திறனை அறிந்துகொள்ளுங்கள் 27 00:02:10,339 --> 00:02:13,258 - இரண்டும் ஒத்துப்போகும் என்று எப்படி சொல்கிறய்? - அதன் உள்ளே பாருங்கள். 28 00:02:52,756 --> 00:02:54,174 எதைப் பற்றி யோசிக்கிறாய்? 29 00:02:55,467 --> 00:02:57,219 உன் அம்மா உனக்குத் துரோகம் செய்து, 30 00:02:57,219 --> 00:02:59,054 இந்த நகரம் முழுவதையுமே உனக்கு எதிராக்க முயன்றதைப் பற்றியா? 31 00:03:00,430 --> 00:03:01,515 - ஆமாம். - சரி. 32 00:03:02,724 --> 00:03:05,394 நீ அதைத்தான் நினைத்துக்கொண்டு இருப்பாய் என்று நினைத்தேன். 33 00:03:06,353 --> 00:03:09,565 - நீங்கள் எதைப்பற்றி யோசிக்கிறீர்கள்? - நானும் அதைப் பற்றி தான் யோசிக்கிறேன். 34 00:03:10,190 --> 00:03:14,444 உன் சார்பாக, நான் கடுங்கோபமாகவும் இருக்கிறது. 35 00:03:15,529 --> 00:03:18,991 பார், இதற்குப் பின் உன் அம்மாவிடமிருந்து விலகித் தான் இருக்கப் போகிறேன். 36 00:03:18,991 --> 00:03:23,203 அவங்களோடு டின்னர் சாப்பிட மாட்டேன், இனிமேல் அவங்களோடு பேசாமல் கூடப் போகலாம். 37 00:03:23,203 --> 00:03:24,788 எனக்காவா அப்படிச் செய்யப் போகிறீர்கள்? 38 00:03:24,788 --> 00:03:28,792 அது பெரிய தியாகமாகத் தான் இருக்கும் ஆனால் நான் முயற்சி செய்யத் தயார். 39 00:03:28,792 --> 00:03:33,130 இன்றிரவு எனக்குக் கிடைத்த ஒரு சின்ன ஞானோதயம் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். 40 00:03:36,133 --> 00:03:38,552 திரு. ஜான்சன் என்னை மேடைக்கு கூப்பிட்ட போது 41 00:03:38,552 --> 00:03:42,806 விஸ்லெரில் பனிச் சறுக்கு விளையாடுவது போல உணரந்தேன், 42 00:03:42,806 --> 00:03:45,184 ஏதோ எனக்குள் மாற்றம் ஏற்பட்டது போல இருந்தது. 43 00:03:46,351 --> 00:03:49,229 அப்படியா? அதற்கு என்ன அர்த்தம்? 44 00:03:50,272 --> 00:03:51,815 மீண்டும் விஸ்லெருக்கு போக விரும்புகிறீர்களா? 45 00:03:51,815 --> 00:03:54,193 இல்லை. அதற்கு என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியாது. 46 00:03:57,196 --> 00:03:59,531 உனக்கு “ராயல்டி” கிடைத்த போது, உனக்கு எப்படி இருந்தது? 47 00:03:59,531 --> 00:04:01,325 அதை இப்போது கேட்கிறீர்களா? 48 00:04:01,325 --> 00:04:03,452 ஆமாம். இப்போது தான் கேட்கிறேன், 49 00:04:03,452 --> 00:04:06,663 இது மிகவும் தாமதம் தான் என்று தெரியும், இருந்தாலும் நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 50 00:04:08,999 --> 00:04:15,297 எனக்கு கொஞ்சம் மதிப்பு இருக்கிறது என்று மட்டும் தோன்றியது. 51 00:04:15,297 --> 00:04:17,341 உனக்கு மதிப்பிருக்கிறது என்று அதற்கு முன்பு தோன்றியதில்லையா? 52 00:04:18,634 --> 00:04:20,427 இல்லை, எனக்குத் தோன்றியிருக்கிறது. 53 00:04:22,304 --> 00:04:24,515 என்னுள்ளும் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டது, 54 00:04:25,974 --> 00:04:31,188 மற்றவர்களால் கவனிக்கப்படுவது சரி தான் என்று... 55 00:04:32,898 --> 00:04:33,899 எனக்குத் தோன்றியது. 56 00:04:35,609 --> 00:04:37,694 இது... மோசமானது தான், ஆனால்... 57 00:04:37,694 --> 00:04:39,530 இல்லை. இல்லை, இது ஒன்றும் மோசமானதில்லை. 58 00:04:40,614 --> 00:04:45,035 அப்படியில்லை. மோசமானதைப்பற்றிப் பேச விரும்புகிறாயா? ஜியோர்ஜியோ பற்றிப் பேசுவோமா? 59 00:04:45,035 --> 00:04:48,705 பெரிய விக் அணிந்து கொண்டு, சுற்றித் திரியும் ஆபாச ஜான் ட்ராவல்டோ போல, 60 00:04:48,705 --> 00:04:50,624 என்ன நினைத்து இப்படி அலைகிறான் என யாருக்கும் தெரியாது. 61 00:04:50,624 --> 00:04:52,292 பொறுங்கள். ஜியோர்ஜியோ விக் பயன்படுத்துகிறானா? 62 00:04:52,292 --> 00:04:54,503 ஆமாம்! உன்னிடம் சொல்ல துடித்துக் கொண்டிருந்தேன், 63 00:04:54,503 --> 00:04:57,214 ஆனால் வேறு விஷயங்கள் எல்லாம் நடந்து கொண்டு இருக்கின்றன. 64 00:04:57,214 --> 00:05:01,343 தெரியும் தானே, நான் அடுத்த அறையில் தான் தூங்குகிறேன். இருவரும் சத்தம் போடாமல் இருங்கள். 65 00:05:01,343 --> 00:05:02,469 மன்னித்துவிடு, அன்பே. அமைதியாக இருக்கிறோம். 66 00:05:02,469 --> 00:05:04,513 எங்களுடைய ஞானோதயங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம், செல்லமே. 67 00:05:04,513 --> 00:05:06,265 விடியற்காலை 2:00மணிக்கா ஞானோதயம் கிடைத்தது? 68 00:05:06,849 --> 00:05:08,934 இல்லை. இல்லை, நான் உன் அம்மாவிடம் 69 00:05:08,934 --> 00:05:13,355 பார்ப்பதெல்லாம் உண்மையாக இருக்காது என்று சொல்லிக்கொண்டு இருந்தேன். 70 00:05:14,273 --> 00:05:15,440 ஆமாம், இது அருமையான விஷயம் தான். 71 00:05:15,440 --> 00:05:19,403 ஒன்று சொல்லவா? நான் என் மனத்தை மாற்றிக்கொண்டேன். என்னை எழுப்பிவிட்டதில் உண்மையிலேயே சந்தோஷம் தான். 72 00:05:19,403 --> 00:05:21,613 இல்லை. கேள். நான் என்ன சொல்கிறேன் என்றால், 73 00:05:21,613 --> 00:05:24,825 “ ஆசிரியர்/விசில் அடிப்பவர்” என்பது உண்மையிலேயே அதைக் குறிக்கவில்லை என்றால்? 74 00:05:25,492 --> 00:05:28,453 “ராயல்டி” என்பது உண்மையிலேயே அதைக் குறிக்கவில்லை என்பதைப் போல. 75 00:05:28,453 --> 00:05:30,664 “மண்பாண்ட கலைஞர்” என்பது உண்மையிலேயே அதைக் குறிக்காமலும் இருக்கலாம். 76 00:05:30,664 --> 00:05:34,751 எனக்கு “மண்பாண்ட கலைஞர்” கிடைக்கவில்லை. “பொய் சொல்பவள்“ என்று தான் கிடைத்தது. 77 00:05:34,751 --> 00:05:37,254 ஏனென்றால் கோல்டன் இறப்பதற்கு முன்பே, அவனுடைய இரட்டைச் சகோதரனோடு சேர்ந்து 78 00:05:37,254 --> 00:05:40,174 அவனை ஏமாற்றினேன், அதைப் பற்றி அவனிடம், எல்லோரிடமும் பொய் சொல்லிவிட்டேன். 79 00:05:40,174 --> 00:05:43,594 இப்போதும் ஜேக்கப்போடு பழகுகிறேன், அதைப்பற்றி எல்லோரிடமும் பொய்சொல்லிக்கொண்டே இருக்கிறேன். 80 00:05:43,594 --> 00:05:48,849 “பொய் சொல்பவள்” என்பதற்கு வேறு ஏதாவது விளக்கத்தை உங்களால் கொடுக்க முடிந்தால் 81 00:05:48,849 --> 00:05:50,601 அதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். 82 00:05:55,439 --> 00:05:57,524 அதைப் பற்றி யோசிக்க எனக்கு அவகாசம் வேண்டும். 83 00:05:57,524 --> 00:05:58,817 அடக் கடவுளே. 84 00:06:00,235 --> 00:06:02,029 ட்ரினா, என்னை மன்னித்துவிடு. 85 00:06:02,863 --> 00:06:04,031 நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்? 86 00:06:04,990 --> 00:06:06,158 ஏனென்றால்... 87 00:06:06,158 --> 00:06:09,328 இதைப் பற்றி உன்னால் எங்களிடம் பேச முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன். 88 00:06:09,828 --> 00:06:13,081 “ஓ, அதை விடு. உண்மையில், நாங்கள் இதில் பெரிய தவறு செய்துவிட்டோம்” என்று மட்டும் தோன்றியது. 89 00:06:14,124 --> 00:06:18,045 பரவாயில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். 90 00:06:26,303 --> 00:06:28,388 இது தான் சரியான சமயமா என்று எனக்குத் தெரியவில்லை, 91 00:06:28,388 --> 00:06:32,643 ஆனால், ஜேக்கப் தான் உனக்கு பொருத்தமானவன் என்று நான் எப்போதுமே நினைப்பதுண்டு, 92 00:06:32,643 --> 00:06:36,188 இப்போது சொல்கிறேன் அதைச் சொல்ல இதுதான் சரியான நேரம். 93 00:06:36,188 --> 00:06:37,397 ஒத்துக்கொள்கிறேன். 94 00:06:39,900 --> 00:06:40,901 ஜியோர்ஜியோ’ஸ் 95 00:06:40,901 --> 00:06:44,196 ஒரு முரட்டுத்தனமான புன்னகையோடு, என்னைத் தீர்க்கமாகப் பார்த்து, 96 00:06:44,196 --> 00:06:47,407 “டியர்ஃபீல்டில் இது ஒரு புதிய நாள்” என்று மேயர் இஸி இதை அறிவித்தார். 97 00:06:47,407 --> 00:06:52,037 நான் இன்னொரு கப் அஸ்வகந்தா டீயை எடுத்துக்கொண்டு, அவர் தொடர்ந்து பேசுவதற்காகக் காத்திருந்தேன். 98 00:06:52,037 --> 00:06:56,542 “எல்லோருக்கும் தெரிந்தது போல, பொறுமையாக இருந்த பெரும்பாலான மார்ஃபோ அதிருப்தியாளர்கள் 99 00:06:56,542 --> 00:06:58,877 இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டுகின்றனர்...” என்றார். 100 00:06:58,877 --> 00:07:00,295 யாரும் அப்படி சொல்லவில்லை. 101 00:07:00,295 --> 00:07:02,756 ...அதனால் தான் அவர் மேயராகத் தொடர்ந்து இருக்க வேண்டியிருக்கிறது, 102 00:07:02,756 --> 00:07:04,675 இந்த வருட டியர்ஃபெஸ்டுக்கான முன்னேற்படுகளைக் கவனிக்க 103 00:07:04,675 --> 00:07:08,136 வேண்டியது தான் தனக்கிருக்கும் ஒரே வழி என்று நினைக்கிறார். 104 00:07:08,136 --> 00:07:10,931 நட்டாலி பேர்ல், டியர்ஃபீல்ட் டைஜெஸ்ட். 105 00:07:12,683 --> 00:07:14,226 - ஆமாம், ஆனால்... - நன்றி. 106 00:07:14,226 --> 00:07:17,437 ...இந்த வருட டியர்ஃபெஸ்ட்டில் பங்கு பெறுவதை விட ஜியோர்ஜியோவின் விக்கைக்கூட சாப்பிடுவேன். 107 00:07:17,437 --> 00:07:20,232 இதை என் பதிலாக நீ அச்சிடலாம். 108 00:07:20,232 --> 00:07:22,860 சரி. நீ விளையாடுகிறாயா என தெரியவில்லை, ஆனால் ஜியோர்ஜியோ விக் அணிகிறான் என்றால் 109 00:07:22,860 --> 00:07:25,362 நான் அதை அச்சிடுவேன், ஏனென்றால், அது மிகவும் முக்கியமான விஷயம். 110 00:07:25,362 --> 00:07:29,157 இரண்டாவதாக, நீயும் டியர்ஃபெஸ்ட்டுக்கு வருவாய். நாம் எப்பொழுதும் போவோமே. 111 00:07:29,157 --> 00:07:30,993 நான் எங்கேயும் போகப் போவதில்லை, 112 00:07:30,993 --> 00:07:32,911 என்னை மோசடிக்காரி மாதிரி மக்கள் பார்ப்பதையும், 113 00:07:32,911 --> 00:07:36,498 இஸி என்னை அவமானப்படுத்துவதையும் நான் அனுமதிக்கப் போவதில்லை. 114 00:07:36,498 --> 00:07:38,333 அவர் அப்படித்தான் செய்வார் என்பது தெரிந்தது தானே? 115 00:07:39,001 --> 00:07:41,128 இன்னமும் நிறைய பேர் அந்த மெஷினை நம்புகிறார்கள், 116 00:07:41,128 --> 00:07:42,379 அது உன் பிரச்சினை இல்லை என அவர்களுக்குத் தெரியும். 117 00:07:42,379 --> 00:07:43,463 மன்னிக்கவும். காஸ்? 118 00:07:43,463 --> 00:07:44,548 ராக்ஸ்டார் 119 00:07:44,548 --> 00:07:47,050 ஸ்வெட்ஷர்ட் வாங்கியவர்களுக்கெல்லாம் நீ பணத்தைத் திரும்பக் கொடுப்பதாக கேள்விப்பட்டேன். 120 00:07:47,050 --> 00:07:49,094 ஆமாம், ஷீலா. மார்ஃபோ சம்பந்தமான எதுவாக இருந்தாலும், 121 00:07:49,094 --> 00:07:50,721 அவர்கள் அதைத் திருப்பிக் கொடுக்க விரும்பினால், அவர்கள்... 122 00:07:51,138 --> 00:07:52,890 அதை இப்போதே கழட்டப் போகிறீர்களா? 123 00:07:52,890 --> 00:07:55,100 - அதற்கு உள்ளே ஏதாவது அணிந்திருக்கிறீர்காளா? - இல்லை. 124 00:07:55,100 --> 00:07:56,560 அப்படியானால், ஏன் கழட்டுகிறீர்கள்? 125 00:07:56,560 --> 00:07:58,854 அப்புறம், இது நீங்கள் உருவாக்கிய ஸ்வெட்ஷர்ட் இல்லை என்று நினைக்கிறேன். 126 00:07:58,854 --> 00:08:01,440 அதில் எழுத்துக்கள் எல்லாம் தவறாக இருக்கின்றன, அவை உரிந்து வருகின்றன. 127 00:08:01,440 --> 00:08:04,860 சரி, ஷீலா உங்களுக்கு “ராக்ஸ்டார்” கிடைக்கும் என்று நான் நினைக்கக்கூட இல்லை. 128 00:08:04,860 --> 00:08:07,738 மெஷின் வருவதற்கு முன்பே, நீங்கள் பாறைகளில் வரைந்து கொண்டிருந்தீர்கள். 129 00:08:07,738 --> 00:08:10,532 {\an8}சரி, ஷீலா, என் நண்பர்கள் தங்களுடைய டின்னரை சந்தோஷமாக சாப்பிடட்டும். 130 00:08:10,532 --> 00:08:11,450 {\an8}ஜியோர்ஜியோ’ஸ் 131 00:08:11,450 --> 00:08:14,077 - ஷீலா! என்ன இது... - பை, ஷீலா. 132 00:08:14,077 --> 00:08:17,664 காஸின் இதயத்தை வென்று உங்கள் குடும்பத்தை உடைக்க முயற்சித்ததற்கு, 133 00:08:17,664 --> 00:08:19,583 உங்கள் அனைவருடனும் மீண்டும் மன்னிப்புக் கேட்க, 134 00:08:19,583 --> 00:08:22,878 நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாமா? 135 00:08:22,878 --> 00:08:24,505 - ஆம், பயன்படுத்தலாமே. - நாம் அதைப் பற்றி பேசிவிட்டோம். 136 00:08:24,505 --> 00:08:27,216 - கொஞ்சம் பொறு. என்ன நடந்தது? - நான் மிக மோசமான மனநிலையில் இருந்தேன். 137 00:08:27,216 --> 00:08:28,967 ஆமாம், படகில் என் அம்மாவிடம் உறவுகொள்ள முயற்சித்தீர்கள். 138 00:08:28,967 --> 00:08:34,181 ஆனால், ஒரு வழியாக புதிய துணையைத் தேட நான் தயாராகிவிட்டேன் என நினைக்கிறேன். 139 00:08:35,432 --> 00:08:37,142 இது நான் நினைத்தபடி முடியவில்லையே. 140 00:08:37,142 --> 00:08:39,645 எனக்கு பல ஆலோசனைகளைச் சொல்லி, வழிகாட்டும் ஒருவரை 141 00:08:39,645 --> 00:08:41,563 நீங்கள் சந்திக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். 142 00:08:41,563 --> 00:08:43,482 கேரி. கேரி, இங்கே வாருங்கள். 143 00:08:44,441 --> 00:08:45,442 அனைவருக்கும், மாலை வணக்கம். 144 00:08:45,442 --> 00:08:47,611 - தாத்தா! - ஹலோ, அப்பா. 145 00:08:48,487 --> 00:08:49,655 அடடா, டி. 146 00:08:49,655 --> 00:08:52,699 - கேரி உன்னுடைய அப்பா என்பதை மறந்தே போயிட்டேன். - அப்படியா? 147 00:08:52,699 --> 00:08:55,452 காஸின் நிதி திரட்டலுக்காக அந்த வீடியோவை சேர்ந்து உருவாக்கியதிலிருந்து, 148 00:08:55,452 --> 00:08:57,871 கட்டு மஸ்தான உடலைக் கொண்ட கேர் பியரைத் தான் 149 00:08:57,871 --> 00:08:59,331 என் பொருட்களுக்கு விளம்பர மாடலாக வைத்துள்ளேன். 150 00:08:59,331 --> 00:09:01,750 ஜியோர்ஜியோ, என்ன இது. எனக்கு ஒன்றும் கட்டு மஸ்தான உடல் இல்லை. 151 00:09:01,750 --> 00:09:04,086 கொஞ்சம் பளு தூக்குவேன், அவ்வளவு தான். 152 00:09:04,086 --> 00:09:07,130 இல்லை, உங்கள் வாழ்க்கையின் ஞானத்தால் நீங்கள் என்னை ஈர்த்துவிட்டீர்கள், திரு. சி. 153 00:09:07,130 --> 00:09:08,549 அவருடைய பெயர் அதுவல்ல. 154 00:09:08,549 --> 00:09:12,052 இந்த பிக் சி என் ஆண் மாடலாக மட்டுமில்லை, அவர் என் வாழ்வின் 155 00:09:12,052 --> 00:09:14,179 ரோல்மாடலாகவும் ஆகிவிட்டார். 156 00:09:14,179 --> 00:09:16,849 ஆண் மாடலா? அப்பா, உங்களுக்கு “விசில் அடிப்பவர்” என்று வந்தது போல இருக்கிறது. 157 00:09:16,849 --> 00:09:19,476 பார்த்தீர்களா? இரண்டிற்கும் சம்பந்தமே இல்லை. 158 00:09:20,269 --> 00:09:24,857 சரி. நம் ஜியோர்ஜியோவுடன் நீங்கள் என்ன ஞான அறிவுரைகளை பகிர்ந்துகொண்டீர்கள், அப்பா? 159 00:09:25,399 --> 00:09:28,652 ஒன்றுமில்லை, நான் டஸ்டி பற்றி பேச முயற்சிக்கவில்லை. 160 00:09:28,652 --> 00:09:31,572 உங்கள் பயத்தை எதிர்கொள்ளுங்கள். “இப்படி ஆகிவிடுமோ” என வாழ வேண்டாம். 161 00:09:31,572 --> 00:09:34,908 அதாவது, “இந்த வயதில் ஒரு ஆண் மாடலாக இருக்க முயற்சிப்பதற்காக மக்கள் என்னைப் பார்த்து சிரித்தால்?” 162 00:09:34,908 --> 00:09:36,869 “நான் எனது கணக்கியல் நிறுவனத்தை இழந்துவிட்டால்?” 163 00:09:36,869 --> 00:09:40,539 அல்லது, “என் மனைவி ஐரோப்பாவில் வேறொருவரை சந்தித்துவிட்டு, திரும்பி வரவில்லை என்றால்?” 164 00:09:41,290 --> 00:09:42,875 “இந்த ஊருக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால்?” 165 00:09:42,875 --> 00:09:44,293 ஆம். உங்கள் பயத்தை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். 166 00:09:45,002 --> 00:09:47,754 இல்லையெனில், பயமின்றி வாழ்வது எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாமலேயே போய்விடும். 167 00:09:50,799 --> 00:09:52,593 காலை வணக்கம், டியர்ஃபீல்ட் மாணவர்களே. 168 00:09:52,593 --> 00:09:55,596 தினசரி வானிலை அறிக்கையுடன் நான் உங்கள் “வானிலை நிபுணர்” ஆக்செல். 169 00:09:55,596 --> 00:09:57,389 மார்ஃபோ சர்ச்சையினால் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பொறுத்து, 170 00:09:57,389 --> 00:09:59,641 உங்களில் சிலர் இதில் கவனிக்க மாட்டீர்கள் என எனக்குத் தெரியும். 171 00:09:59,641 --> 00:10:00,851 ஆனால் கவனிப்பவர்களுக்காக சொல்கிறேன், 172 00:10:00,851 --> 00:10:02,978 வடமேற்கில் இருந்து குளிர் காற்று வீசப் போகிறது. 173 00:10:02,978 --> 00:10:06,315 கிழக்கிலிருந்து வரும் சூடான காற்றுடன் அதிக அழுத்தம் கலந்தால், புயல் வரப்போகிறது என அர்த்தம். 174 00:10:06,315 --> 00:10:07,566 கடுமையான புயல், 175 00:10:07,566 --> 00:10:10,027 இன்றிரவு டியர்ஃபெஸ்டின் திறப்பு விழாவை உண்மையிலேயே தடுக்கக்கூடியது, 176 00:10:10,027 --> 00:10:11,653 எனவே உங்கள் குடைகளை மறக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள்... 177 00:10:11,653 --> 00:10:12,946 நீ என்ன செய்கிறாய்? 178 00:10:12,946 --> 00:10:14,198 ஜேக்கப்பும் நானும் டேட்டிங் செய்கிறோம். 179 00:10:14,698 --> 00:10:17,784 கோல்டன் இறப்பதற்கு முன்பே, நீண்ட காலமாகவே நாங்கள் டேட்டிங் செய்து வருகிறோம். 180 00:10:18,368 --> 00:10:20,787 நாங்கள் சிறிது காலம் பிரிந்திருந்தோம், இப்போது மீண்டும் ஒன்றுசேர்ந்துவிட்டோம். 181 00:10:20,787 --> 00:10:23,582 ஆனால் விஷயம் என்னவென்றால், நாங்கள் டேட்டிங் செய்வதை ரகசியமாக வைத்திருக்க விரும்பவில்லை. 182 00:10:23,582 --> 00:10:26,418 இங்கே என்ன நடக்கிறது? உன் இஷ்டத்திற்கு நீ ஸ்பீக்கரில் பேச முடியாது! 183 00:10:26,418 --> 00:10:29,630 எனக்குத் தெரியும், மன்னித்துவிடுங்கள், நான் தைரியமாக ஏதாவது செய்ய முயற்சிக்கிறேன். 184 00:10:30,130 --> 00:10:31,215 நான் என் பயத்தை எதிர்கொள்கிறேன். 185 00:10:33,926 --> 00:10:36,637 சரி, அப்படியென்றால் நீ பேசலாம். 186 00:10:40,474 --> 00:10:44,102 நான் தான் ட்ரினா. ட்ரினா ஹப்பார்ட். 187 00:10:45,938 --> 00:10:49,691 நான் இதை முன்னரே சொல்லியிருக்க வேண்டும், இப்போது அனைவரும் என்னை வெறுத்தாலும் பரவாயில்லை. 188 00:10:50,484 --> 00:10:52,611 ஜேக்கப் மிகவும் நல்லவன், எனவே, நீங்கள் அவனை வெறுக்காமல் இருந்தால் 189 00:10:52,611 --> 00:10:54,112 நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். 190 00:10:54,112 --> 00:10:57,407 உண்மையிலேயே நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியது கோல்டனிடம் தான், 191 00:10:58,158 --> 00:10:59,493 ஆனால் அவன் நம்மோடு இல்லை, 192 00:11:00,494 --> 00:11:01,912 அதாவது அவனால் எங்களை வெறுக்க முடியாது, 193 00:11:02,829 --> 00:11:06,250 மற்றும் காலப்போக்கில் வெறுப்பு குறையும், பிறகு எங்களை மன்னித்தும் விடலாம், 194 00:11:07,000 --> 00:11:08,252 இது மிகவும் மோசமானது, 195 00:11:08,252 --> 00:11:11,547 ஏனென்றால் காலம் முழுவதும் “பொய் சொல்பவளாக” இருக்க விரும்பவில்லை. 196 00:11:24,601 --> 00:11:28,063 மேலும், பள்ளி முடிந்ததும் ஜூனியர் ஜாஸ் இசைக்குழுவின் கூட்டம் 197 00:11:28,063 --> 00:11:29,481 அறை எண் 206-ல் நடைபெற உள்ளது. 198 00:11:29,481 --> 00:11:32,860 இந்த தாளின் படி பார்த்தால், இன்றிரவு டியர்ஃபெஸ்ட்டில் கலை மற்றும் கைவினை கூடாரத்தில் 199 00:11:32,860 --> 00:11:35,487 நிகழ்ச்சி நடத்துகிறார்கள், எனவே அவற்றை கண்டுகளியுங்கள். 200 00:11:38,448 --> 00:11:40,075 ஆம், இவன் பெரிய ஹீரோ தான். 201 00:11:40,075 --> 00:11:41,368 நான் ஹீரோ என ஒருபோதும் சொன்னதில்லையே. 202 00:11:41,368 --> 00:11:43,996 நீ ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். எனக்கு உன்னைப் பிடிக்கும் என உனக்கே தெரியும். 203 00:11:43,996 --> 00:11:46,540 அதோடு என்னிடம் ஏதோ தவறு இருப்பதாக நீ என்னை உணர வைத்தாய். 204 00:11:46,540 --> 00:11:48,876 ஆமாம், ஏனென்றால் இது உன்னைப் பற்றியது, சவானா. 205 00:11:49,459 --> 00:11:51,170 ட்ரினா இப்படி செய்தாள் என நம்ப முடியவில்லை. 206 00:11:51,170 --> 00:11:52,796 அவள் ரொம்ப மோசமானவள். 207 00:11:52,796 --> 00:11:55,382 ஹேய், ஒருவேளை அந்த மோசமானவள் நீயாக இருக்கலாம்... 208 00:11:55,883 --> 00:11:57,634 நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. மன்னிக்கவும். 209 00:11:57,634 --> 00:12:01,138 அது தவறு தான், பரவாயில்லை. நாம் தவறு செய்யலாம். 210 00:12:01,638 --> 00:12:05,475 ட்ரினாவும், ஜேக்கப்பும் தவறு செய்தார்கள். அவர்கள் அந்த தவறுக்குப் பொறுப்பேற்கிறார்கள், எனவே... 211 00:12:05,475 --> 00:12:06,935 அவள் தான் இதற்கு பொறுப்பு. 212 00:12:08,478 --> 00:12:09,938 என்ன சொன்னாய்? 213 00:12:10,439 --> 00:12:11,440 எச்சரிக்கைக்கு நன்றி. 214 00:12:11,440 --> 00:12:13,942 இதைப் பற்றி முன்பே பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 215 00:12:13,942 --> 00:12:15,652 நாம் தான் பேசினோமே. 216 00:12:16,153 --> 00:12:18,488 ஒன்றாக இல்லாதது, கஷ்டமாக இருப்பதாக ஒப்புக்கொண்டோமே. 217 00:12:18,488 --> 00:12:22,201 முதலில், நான் எதுவும் சொல்லக்கூடாது என்றாய். அப்புறம் நீயே போய் என் அப்பாவிடம் முதலில் சொன்னாய். 218 00:12:22,201 --> 00:12:24,328 பிறகு உன் பெற்றோரிடம் சொன்னாய். இப்போது பள்ளி முழுவதும் சொல்லிவிட்டாய். 219 00:12:24,328 --> 00:12:28,373 வந்து... எப்போதும் உன் விருப்பப்படி தான் செய்கிறாய், அதில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. 220 00:12:28,373 --> 00:12:29,541 அது உண்மை இல்லை. 221 00:12:29,541 --> 00:12:31,919 அவன் என் சகோதரன். 222 00:12:31,919 --> 00:12:34,630 - எனக்குத் தெரியும். - பொறு. முதலில் ஜேக்கப்பின் அப்பாவிடம் சொன்னாயா? 223 00:12:34,630 --> 00:12:35,714 வேண்டுமென்றே சொல்லவில்லை. 224 00:12:35,714 --> 00:12:36,882 கப்பலில், நீங்களும், அம்மாவும் 225 00:12:36,882 --> 00:12:40,594 இன்னொருவரும் சேர்ந்து உறவு கொண்ட போது, ஏதோ வாய் தவறி சொல்லிவிட்டேன். 226 00:12:41,553 --> 00:12:44,389 இருங்கள். நாங்கள் ஒன்றும்... மூவர் சேர்ந்து உறவு கொள்ளவில்லை. 227 00:12:44,389 --> 00:12:48,143 இல்லை... நாங்கள் சாதாரண, காதல் நயமிக்க, திருமண இன்பத்தில் ஈடுப்பட்டோம் 228 00:12:48,143 --> 00:12:49,937 அப்போது தான் சில உடல் ரீதியான விபத்துகள் 229 00:12:49,937 --> 00:12:52,356 மற்றும் சில உணர்ச்சி பூர்வமான ஆச்சரியங்கள் வந்தன அதைக் கெடுத்தன. 230 00:12:52,356 --> 00:12:54,441 அது உன் திருமண பந்தத்தை இன்னும் வலுவாக்கும் என சொன்னேனே. 231 00:12:54,441 --> 00:12:56,818 - கூப்பனைப் பயன்படுத்தினாயா? - நிச்சயமாக கூப்பனைப் பயன்படுத்தினேன். 232 00:12:56,818 --> 00:12:59,571 ஆனால் மாணவர்கள் முன்னிலையில் இதைப் பற்றி பேசக்கூடாது என நினைக்கிறேன். 233 00:12:59,571 --> 00:13:01,281 சரி, உன் மகள் தான் இதை ஆரம்பித்தாள். 234 00:13:02,366 --> 00:13:05,244 ஆமாம். எனக்கு முன்பே நீ போவிடம் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. 235 00:13:05,244 --> 00:13:08,705 அப்புறம் ஜேக்கப், நமக்குள் ஏதோ பந்தம் உருவானது போல தோன்றியது, தெரியுமா? 236 00:13:09,331 --> 00:13:11,416 - இதையும் நீ அப்போது சொல்லியிருக்கலாம்... - கஞ்சா அடித்த போதா? 237 00:13:11,416 --> 00:13:15,045 அந்தக் கடையில் நாம் உறவுகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, 238 00:13:15,045 --> 00:13:17,256 என் மகளுடனே எப்படி உறவு வைத்துக்கொள்வது என்பது பற்றி 239 00:13:17,256 --> 00:13:19,049 அறிவுரை வழங்கி இருக்கிறேன் என இப்போது தான் புரிகிறது. 240 00:13:19,049 --> 00:13:20,467 ஒரு மாணவனுடன் சேர்ந்து கஞ்சா அடித்தாயா? 241 00:13:22,678 --> 00:13:24,805 மனிதர்கள் தவறு செய்வார்கள். 242 00:13:25,597 --> 00:13:27,558 அது தான் மனித இயல்பு. 243 00:13:27,558 --> 00:13:31,478 குறிப்பாக நம் இளவயதில் நாம் தவறுகள் செய்ய வேண்டும். 244 00:13:31,478 --> 00:13:33,939 நான் சும்மா சொல்லவில்லை. உங்களுக்குப் பாடமும் எடுக்கவில்லை. 245 00:13:33,939 --> 00:13:37,860 உனக்கு ஒரு அப்பாவாகவும், 246 00:13:38,443 --> 00:13:42,573 உங்களுக்கெல்லாம் ஒரு “ஆசிரியராகவும்” நான் சொல்ல விரும்புவதெல்லாம்: 247 00:13:42,573 --> 00:13:44,867 தவறு செய்ய பயப்படாதீர்கள். 248 00:13:45,450 --> 00:13:48,412 அந்த மனிதர்களைப் பாருங்கள், 249 00:13:48,412 --> 00:13:49,538 ஒரு இயந்திரம் வந்த பிறகு, 250 00:13:49,538 --> 00:13:52,124 திடீரென்று, தான் பார்த்துக்கொண்டிருக்கும் வேலைகளையோ, அல்லது தங்களின் கராஜையோ, 251 00:13:52,124 --> 00:13:57,337 அல்லது தங்களின் வாழ்க்கைத் துணையையோ பிடிக்கவில்லையா என முடிவு செய்கின்றனர். 252 00:13:57,337 --> 00:14:00,007 ஒன்று சொல்லவா? நான் இன்னும் நிறைய தவறுகள் செய்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். 253 00:14:01,216 --> 00:14:02,926 துணிச்சலான முடிவுகள் எடுத்திருக்க வேண்டும். 254 00:14:02,926 --> 00:14:05,053 எனக்கு மார்ஃபோ என்றால் என்னவென்று தெரியாது, 255 00:14:05,053 --> 00:14:08,390 ஆனால் அது, மனிதர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதையும், மாற விரும்புகின்றனர் என்பதையும், 256 00:14:08,390 --> 00:14:12,769 இப்பவும் மாற முடியும் என்பதையும் நிறைய பேருக்கு புரியவைத்திருக்கிறது. 257 00:14:13,896 --> 00:14:16,565 அது சொல்லும் திறனை தெரிந்துகொண்ட பிறகு, மக்களால் பின்னோக்கிச் செல்ல முடியவில்லை. 258 00:14:18,859 --> 00:14:20,360 எனக்கும் பின்னோக்கிச் செல்வதில் விருப்பமில்லை. 259 00:14:20,360 --> 00:14:23,655 அதாவது, அந்த விபத்து நடந்த பிறகு 260 00:14:23,655 --> 00:14:25,407 என் ஹார்லே வாகனத்தின் மதிப்பு குறைந்துவிட்டது. 261 00:14:25,407 --> 00:14:28,911 அதற்காக நான் ஃபரித் உடன் வாழக் கூடாது என்று நான் நினைக்கவில்லை. 262 00:14:28,911 --> 00:14:31,079 என் வீட்டுப் பக்கத்தில் ஒருவர் இருக்கிறார் 263 00:14:31,079 --> 00:14:34,124 அவர் ஒரு மாத காலமாக வில் வித்தையைப் பயிற்சி செய்கிறார், 264 00:14:34,124 --> 00:14:37,294 ஒருநாள் அவர் கணவரின் தோள்பட்டையில் அம்பை எய்துவிட்டார். 265 00:14:37,294 --> 00:14:38,420 சரியாகத்தான் செய்திருக்கிறார். 266 00:14:38,420 --> 00:14:42,925 இப்போது, அவர் “வில்வித்தையாளர்” என்பது தன் ஆற்றலா அல்லது 267 00:14:43,592 --> 00:14:45,302 தான் தேவையில்லாமல் முயற்சிக்கிறோமா என யோசிக்கிறார். 268 00:14:45,302 --> 00:14:46,386 அதுதான். 269 00:14:48,680 --> 00:14:52,351 அதேதான்! சரிதான்! 270 00:14:52,351 --> 00:14:53,852 அடக் கடவுளே. 271 00:14:53,852 --> 00:14:55,854 - இப்போது எல்லாமே தெளிவாகிவிட்டது. - இங்கு ஒன்றும் பிரச்சனையில்லையே? 272 00:14:55,854 --> 00:14:57,814 இல்லை, அவருக்கு இன்னொரு ஞானோதயம் கிடைத்திருக்கிறது. 273 00:14:57,814 --> 00:15:01,527 நான் சரியான வார்த்தையைத் தேடிக் கொண்டிருந்தேன், கிடைத்துவிட்டது. 274 00:15:01,527 --> 00:15:04,571 அந்த அட்டையில் எழுதியிப்பது, உங்கள் “வாழ்வின் திறன்.” 275 00:15:05,155 --> 00:15:07,157 அது நீங்கள் செய்ய வேண்டிய வேலையாக இருக்கத் தேவையில்லை, 276 00:15:07,157 --> 00:15:09,952 உங்கள் லட்சியமாக, உங்கள் விதியாக, எதுவாகவும் இருக்கத் தேவையில்லை. 277 00:15:09,952 --> 00:15:14,665 அது உங்கள் வாழ்க்கையின் முடிவல்ல. அது ஒரு திருப்பம். அது ஒரு வழிகாட்டி. 278 00:15:15,499 --> 00:15:18,043 உங்களைப்பற்றி உங்களுக்கே புரிய வைத்து, உங்களைச் சரியானப் பாதையில் 279 00:15:18,043 --> 00:15:19,628 அழைத்துச் செல்லும் கருவி. 280 00:15:20,963 --> 00:15:24,591 அன்பே, உன்னை “பொய் சொல்பவள்” எனச் சொன்னால்தான் 281 00:15:24,591 --> 00:15:26,218 நீ உண்மையைச் சொல்வாய். 282 00:15:26,718 --> 00:15:30,973 அப்புறம் ஜேக்கப், தன் சகோதரன் போல தன்னால் 283 00:15:30,973 --> 00:15:34,142 “ஹீரோவாக” செயல்பட முடியாது என நினைப்பதால் தான், 284 00:15:34,142 --> 00:15:37,145 அவனாலும் “ஹீரோவாக” செயல்பட முடியும் என சொல்லப்பட்டிருக்கிறது, 285 00:15:37,145 --> 00:15:38,939 அவன் அதை எதிர்கொள்ள வேண்டும். 286 00:15:41,525 --> 00:15:46,446 அப்புறம் ஆக்செல், உனக்கு “வானிலை ஆய்வாளர்” என்று வந்தது... 287 00:15:47,739 --> 00:15:51,618 எனக்குத் தெரியவில்லை. உன்மீது உனக்கே நம்பிக்கை ஏற்படுவதற்காக இருக்கலாம், 288 00:15:52,494 --> 00:15:53,704 உன் அம்மாவோடு நான் பேசும் போதெல்லாம் 289 00:15:53,704 --> 00:15:55,789 இதைத்தான் அவர் என்னிடம் சொல்வார். 290 00:15:55,789 --> 00:15:59,418 இல்லையென்றால் நீ புயல்களைக் கண்டுபிடிப்பதில் பெரிய ஆளாக வரலாம். யாருக்குத் தெரியும். 291 00:16:00,169 --> 00:16:03,463 ஆனால் நாம் தவறான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் புரிகிறது. 292 00:16:03,964 --> 00:16:06,008 மார்ஃபோ எங்கிருந்து வந்தது, அதனுள் என்ன இருக்கிறது, 293 00:16:06,008 --> 00:16:08,010 அது எப்படி வேலை செய்கிறது எனக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 294 00:16:08,010 --> 00:16:11,680 ஆனால் நாம் கேட்க வேண்டிய கேள்வி, “நம்முள் என்ன திறன் இருக்கிறது? நாம் எப்படி வேலை செய்கிறோம்? 295 00:16:11,680 --> 00:16:14,433 இவ்வளவு பெரிய உலகத்தில், 296 00:16:14,433 --> 00:16:17,352 இந்த மார்ஃபோ இயந்திரம் ஏன் டியர்ஃபீல்டுக்கு வந்தது?” என்பது தான். 297 00:16:17,352 --> 00:16:18,437 எனக்கு அதுதான் தெரிய வேண்டும். 298 00:16:19,313 --> 00:16:20,522 உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன். 299 00:16:24,693 --> 00:16:27,613 நான் இன்னும் பாடத்தை ஆரம்பிக்கவே இல்லை. நீங்கள் கிளம்புகிறீர்களா? 300 00:16:27,613 --> 00:16:29,406 - சரி. கிளம்புகிறேன். - மன்னித்துவிடுங்கள். 301 00:16:29,406 --> 00:16:30,490 பழங்காலக் கட்டிடக்கலை 302 00:16:31,325 --> 00:16:33,327 கூடைப்பந்து பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவன் 303 00:16:33,327 --> 00:16:36,205 குத்துச்சண்டையில் சாதாரணமான ஒருவன், 304 00:16:36,705 --> 00:16:38,874 அப்படியென்றால், டஸ்டி மோசமான ஆசிரியர் இல்லை போலும். 305 00:16:38,874 --> 00:16:40,375 சுவாரஸ்யமான கருத்துக்களை சொல்லியிருக்கிறான். 306 00:16:41,502 --> 00:16:43,837 மக்கள் தங்கள் கராஜுகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர் எனச் சொன்னானா? 307 00:16:43,837 --> 00:16:45,923 ஏனென்றால் அது என்னைக் குறிப்பிட்டுச் சொன்ன மாதிரியே இருக்கிறது. 308 00:16:45,923 --> 00:16:47,090 கண்டிப்பாக உங்களைத் தான் சொன்னார். 309 00:16:50,052 --> 00:16:52,221 சரி, எனக்கு வருத்தமில்லை. 310 00:16:52,721 --> 00:16:54,056 எனக்கு இந்த சலூன் பிடித்திருக்கிறது. 311 00:16:54,056 --> 00:16:56,141 மதுபான விடுதி 312 00:16:56,141 --> 00:16:57,392 எனக்கும் பிடித்திருக்கிறது. 313 00:16:58,352 --> 00:16:59,353 - நிஜமாகவா? - ஆமாம். 314 00:16:59,937 --> 00:17:02,564 கொஞ்ச நாட்களாக, உங்களை சந்தோஷப்படுத்தவே முடியாது என நினைத்தேன். 315 00:17:03,690 --> 00:17:05,483 நீங்கள் கதவை மூடுவதும், பிறகு 316 00:17:05,483 --> 00:17:08,487 வேறெங்கோ இருப்பது மாதிரி கற்பனை செய்வதும் எனக்குப் பிடிக்கும். 317 00:17:09,738 --> 00:17:13,450 நீ விருப்பப்பட்டால் நாம் வேறு இடத்துக்குப் போகலாம். அது பற்றி யோசித்திருக்கிறாயா? 318 00:17:13,450 --> 00:17:14,535 என்ன, ஓடி ஒளிவதா? 319 00:17:15,285 --> 00:17:17,704 இருவரும் சேர்ந்து சென்றால், அதை இடப்பெயர்வு என்பார்கள். 320 00:17:18,288 --> 00:17:21,083 ஆனால் இது, தவறுகளை ஒத்துக்கொள்ள வேண்டுமென்னும் 321 00:17:21,083 --> 00:17:22,917 டஸ்டியின் கருத்திற்கு எதிரானது, 322 00:17:22,917 --> 00:17:26,046 ஆனால், இந்தச் சின்ன ஊரில் நாம் என்ன செய்தாலும் அதை மறக்கவே மாட்டார்கள். 323 00:17:26,630 --> 00:17:29,716 ஒருமுறை ஒன்பதாம் வகுப்பில் தாவரவியல் பூங்காவிற்கு சென்றபோது வாந்தி எடுத்துவிட்டேன், 324 00:17:29,716 --> 00:17:32,135 அன்றிலிருந்து 20 வருடமாக, என்னை “வாந்தியெடுக்கும் போ” என அழைக்கிறார்கள். 325 00:17:32,135 --> 00:17:33,512 உங்களை யாரும் அப்படி கூப்பிட்டு நான் கேட்டதில்லையே. 326 00:17:33,512 --> 00:17:35,597 நான் வாந்தி எடுப்பதில் பெயர் பெற்றவன். 327 00:17:37,057 --> 00:17:40,727 இப்போது என்னை “சோகமான கவ்பாய்” அல்லது வேறெதாவது சொல்வார்கள். 328 00:17:41,645 --> 00:17:44,898 “இறந்துப்போன கூடைப்பந்து வீரனான, தன் உடன் பிறந்த சகோதரனின் 329 00:17:44,898 --> 00:17:47,442 காதலியோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்தவன்” என உன்னைச் சொல்வார்கள். 330 00:17:47,442 --> 00:17:50,612 ரொம்ப சுவாரஸ்யமான, மனதைக் கஷ்டப்படுத்தும் விதமாக ஏதாவது சொல்வார்கள். 331 00:17:53,740 --> 00:17:55,158 சரி, சரி. 332 00:17:55,659 --> 00:17:57,119 நாம் அதைச் செய்யலாம். நாம்... 333 00:17:58,036 --> 00:18:00,414 நாம் ஓடிப் போகலாம். நகர்ப்புறத்துக்கு போய்விடலாம். 334 00:18:00,414 --> 00:18:02,124 - நிஜமாகவா? - ஆம், நிஜமாகத்தான். 335 00:18:03,375 --> 00:18:05,460 சரி, அப்படியே செய்யலாம். 336 00:18:05,794 --> 00:18:06,879 தேவையானதை எடுத்து வைக்கிறேன். 337 00:18:07,754 --> 00:18:10,090 என்னவெல்லாம் தேவைப்படும்? கண்டிப்பாக, மதுபானம் தேவைப்படும். 338 00:18:10,090 --> 00:18:11,800 ஆம், கண்டிப்பாக. 339 00:18:14,428 --> 00:18:15,429 அப்புறம் ரம்பம். 340 00:18:15,429 --> 00:18:17,139 நமக்கு ஏன் ரம்பம் தேவைப்படப் போகிறது? 341 00:18:17,139 --> 00:18:19,725 நமக்கு ஏன் ரம்பம் தேவைப்படாமல் இருக்கப் போகிறது? 342 00:18:19,725 --> 00:18:21,310 சரிதான். 343 00:18:26,231 --> 00:18:27,065 தெரியுமா, 344 00:18:27,774 --> 00:18:31,361 ட்ரினா என்னிடம் தான் முதலில் சொல்லியிருக்கிறாள் என எனக்குத் தெரியாது. 345 00:18:32,738 --> 00:18:33,864 அது நல்ல செயல் தான். 346 00:18:34,406 --> 00:18:38,118 நல்ல செயல் இல்லை, தைரியமாக செயல். 347 00:18:39,912 --> 00:18:42,372 அவள் ரொம்ப தைரியமானவள், இல்லையா? 348 00:18:44,499 --> 00:18:47,628 ஆமாம். தைரியமானவள் தான். 349 00:18:50,506 --> 00:18:54,009 ம், நீ ஏன் இதைச் செய்கிறாய் எனத் தெரியவில்லை. இது, 350 00:18:54,009 --> 00:18:56,929 “மோசமான அம்மாவாக இருந்ததற்கு நன்றி தெரிவிக்கும்” பரிசா? 351 00:18:56,929 --> 00:18:59,348 இல்லை, இது ஒரு சின்ன பரிசு. 352 00:18:59,348 --> 00:19:01,099 இது, என்னைப் பற்றி மோசமாக 353 00:19:01,099 --> 00:19:03,227 உணர வைக்காமல் இருக்க வாய்ப்பில்லை. 354 00:19:03,227 --> 00:19:04,269 திறந்து தான் பாருங்களேன். 355 00:19:06,980 --> 00:19:09,525 அழகான பூச்சாடி. ரொம்ப அழகாக இருக்கிறது. 356 00:19:09,525 --> 00:19:11,401 - இதை நீ செய்தாயா? - ஆமாம். 357 00:19:11,401 --> 00:19:14,363 இது ஒரு மதுக் கிண்ணம். 358 00:19:14,363 --> 00:19:17,866 ராணிகள் இதில் தான் குடிப்பார்கள். 359 00:19:18,450 --> 00:19:22,746 சரி. ரொம்ப நன்றாக இருக்கிறது. நான் சரியாகத்தான் சொன்னேன். 360 00:19:22,746 --> 00:19:25,999 எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து உடைவதற்கு 99% வாய்ப்புண்டு, அதனால்... 361 00:19:25,999 --> 00:19:27,835 சரி. உணர்வுகளும் அப்படித்தான். 362 00:19:29,211 --> 00:19:31,129 - இதை எப்போது செய்தாய்? - தெரியவில்லை. 363 00:19:31,672 --> 00:19:35,884 எப்போதெல்லாம் என் மனதிற்கு மாற்றம் தேவைப்பட்டதோ, அப்போதெல்லாம் செய்தேன். 364 00:19:40,514 --> 00:19:46,436 ட்ரினா, அன்பே, இப்போதெல்லாம் 365 00:19:46,436 --> 00:19:48,522 நான் உன் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை தான். 366 00:19:48,522 --> 00:19:52,734 நான் மாயாஜால நிகழ்ச்சியிலும், அதற்கு முன்பு ஜியோர்ஜியோ’ஸிலும் க்ரிஸ்ஸியுடன் இருந்தேன், 367 00:19:52,734 --> 00:19:55,946 அவர் உங்களுக்கு என்ன செய்தார் என்பதையும் பார்த்தேன். 368 00:19:57,114 --> 00:20:00,367 என் அம்மாவை விட, உங்கள் அம்மா மோசமாக இருக்கிறார். 369 00:20:00,367 --> 00:20:01,451 கவலைப்படாதீர்கள். நான் போய் பார்க்கிறேன்! 370 00:20:01,451 --> 00:20:04,121 நான் மாடியில் இருக்கிறேன், நீங்கள் இருவரும் இங்கு தானே இருக்கிறீர்கள். 371 00:20:04,121 --> 00:20:05,831 இல்லை, நானே போய் பார்க்கிறேன். 372 00:20:05,831 --> 00:20:07,833 ஐயோ, கடவுளே. 373 00:20:07,833 --> 00:20:10,586 - ரம்பத்தை வைத்து கொன்றுவிடுவேன், மோசமானவனே! - கடவுளே. 374 00:20:10,586 --> 00:20:12,087 ஆமாம், உன்னைக் கொல்லத் தான் இங்கு வந்தேன், 375 00:20:12,087 --> 00:20:14,715 ஏனென்றால் உன் மகள் என் இரு மகன்களுடனும் உறவு கொண்டிருக்கிறாள். 376 00:20:14,715 --> 00:20:16,508 சரி. கடவுளே. சரி, அமைதி. அமைதி. 377 00:20:16,508 --> 00:20:18,385 என்னை மன்னித்துவிடுங்கள். நான் இங்கு வருவதாக அவரிடம் சொன்னேன். 378 00:20:18,385 --> 00:20:21,430 அவன் ஏதோ “நகைச்சுவை” சொல்லப் போவதாக சொன்னார், அது இதுதான் என நினைக்கிறேன். 379 00:20:21,430 --> 00:20:24,141 - நீ அவன் முகத்தை பார்த்தாயா, ஜேக்கப்? - ஆம், அவர் முகத்தைப் பார்த்தேன், அப்பா. 380 00:20:24,141 --> 00:20:25,225 நாங்கள் உள்ளே... 381 00:20:25,225 --> 00:20:26,435 ஆம், தயவுசெய்து உள்ளே வாருங்கள். 382 00:20:27,644 --> 00:20:28,812 - மன்னியுங்கள். - பரவாயில்லை. 383 00:20:28,812 --> 00:20:31,940 - உன்னை மோசமானவன் என்றேன், மன்னித்துவிடு. - பரவாயில்லை, ரொம்ப வேடிக்கையாக இருந்தது. 384 00:20:33,150 --> 00:20:34,318 ஹே. 385 00:20:35,235 --> 00:20:38,363 ஹே. எப்படி இருக்கிறாய்? 386 00:20:38,363 --> 00:20:39,656 ஹாய், திருமதி. ஹப்பார்ட். 387 00:20:39,656 --> 00:20:40,741 ஹாய், ஜேக்கப். 388 00:20:41,366 --> 00:20:42,367 சரி. 389 00:20:43,702 --> 00:20:47,581 இன்றிரவு என்னுடன்டியர்ஃபெஸ்டுக்கு வருகிறாயா? 390 00:20:47,581 --> 00:20:50,209 டேட்டிங் போல. ஆமாம்... காதல் டேட்டிங் போல. 391 00:20:50,209 --> 00:20:53,128 நானும் காஸும் எங்கள் முதல் டேட்டிங்கிற்கு டியர்ஃபெஸ்ட்டுக்கு தான் சென்றோம். 392 00:20:53,128 --> 00:20:54,296 - டஸ்டி... - சரி. 393 00:20:54,296 --> 00:20:56,215 அதைப் பற்றி இன்னொரு நாள் பேசலாம். நீ பேசு. 394 00:20:56,215 --> 00:20:58,926 எல்லாருக்கும் எல்லாம் தெரிந்துவிட்டதால், 395 00:20:58,926 --> 00:21:01,178 - நாம்... - அதைபற்றி உன்னிடம் பேசாததற்கு மன்னித்துவிடு. 396 00:21:01,178 --> 00:21:02,679 பரவாயில்லை. 397 00:21:02,679 --> 00:21:06,892 நீ அதை தைரியமாகச் செய்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். 398 00:21:06,892 --> 00:21:09,228 நாம் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்துகொண்டு, இருவருக்கும் 399 00:21:09,228 --> 00:21:11,021 ஒருவரையொருவர் பிடிக்கிறதா எனப் பார்ப்போம். 400 00:21:11,021 --> 00:21:13,524 இது சரியான நேரமில்லை தான், நான் எப்போதுமே நினைத்திருக்கிறேன், இருவரும்... 401 00:21:13,524 --> 00:21:15,108 - அப்பா. - டஸ்டி. 402 00:21:15,817 --> 00:21:17,528 சரி, நீ டியர்ஃபெஸ்ட்டிற்குப் வருகிறாயா? 403 00:21:18,445 --> 00:21:19,446 என் பெற்றோர்களும் வரலாமா? 404 00:21:21,114 --> 00:21:22,908 - ட்ரினா ஜோக் சொல்கிறாள். - இல்லை, இது ஜோக் இல்லை. 405 00:21:22,908 --> 00:21:24,868 எப்போதுமே... நாங்கள் சேர்ந்துதான் செல்வோம், 406 00:21:24,868 --> 00:21:27,538 எனக்கு எப்போதும் போல சாதாரணமாக இருக்க வேண்டும். 407 00:21:28,121 --> 00:21:31,291 உன் முதல் டேட்டிங்கிற்குப் பெற்றோருடன் செல்வாயா? 408 00:21:31,291 --> 00:21:32,584 நீங்கள் போக விரும்பவில்லை என தெரியும். 409 00:21:32,584 --> 00:21:35,045 அங்கு க்ரிஸ்ஸி இருப்பார், பிறகு, எல்லாமே... 410 00:21:35,045 --> 00:21:38,924 இல்லை. நானும் வருகிறேன். அவர் அங்கிருந்தால் எனக்கென்ன. 411 00:21:38,924 --> 00:21:41,218 போலி அட்டை விஷயத்திற்காக, உங்களை எல்லோரும் 412 00:21:41,218 --> 00:21:42,719 வினோதமாகப் பார்ப்பார்கள். 413 00:21:42,719 --> 00:21:44,847 - நம்மைத் தான் அதிக வினோதமாகப் பார்ப்பார்கள். - சரிதான். 414 00:21:44,847 --> 00:21:46,932 - அதனால்... - நம்மை நிறைய பேர் ஒருமாதிரி பார்ப்பார்கள். 415 00:21:46,932 --> 00:21:49,852 உனக்கு அதுதான் வேண்டுமென்றால், எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. 416 00:21:51,019 --> 00:21:52,104 சரி, போ. 417 00:21:52,104 --> 00:21:55,649 என் மகள் டியர்ஃபெஸ்டிற்குப் போக வேண்டும் என்கிறாள், டியர்ஃபெஸ்டிற்குப் போகலாமா? 418 00:21:55,649 --> 00:21:57,442 உன் கேள்விக்கு இது பதில் சொல்லட்டுமா? 419 00:21:59,695 --> 00:22:00,988 டியர்ஃபெஸ்ட்! 420 00:22:00,988 --> 00:22:02,531 - வேடிக்கையாக இல்லை! - ஜாலி! 421 00:22:03,282 --> 00:22:04,825 - வீட்டில் வேண்டாம்! - மன்னித்துவிடு. 422 00:22:04,825 --> 00:22:06,827 - வீட்டில் வேண்டாம், போ! - மன்னித்துவிடு! 423 00:22:07,327 --> 00:22:10,330 டியர்ஃபெஸ்டிற்கு வரவேற்கிறோம் 424 00:22:13,834 --> 00:22:14,918 கொஞ்சம் கேளுங்கள். 425 00:22:15,460 --> 00:22:17,045 குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், 426 00:22:17,045 --> 00:22:19,798 நாங்கள் டியர்ஃபெஸ்ட் விழாவைத் தொடங்கவிருக்கிறோம் என பார்த்திருப்பீர்கள், 427 00:22:19,798 --> 00:22:22,885 நீங்கள் எப்போது வைக்கோல் வலைப்பின்னலைக் கட்டி முடிப்பீர்கள் எனத் தெரிந்துகொள்ளலாமா? 428 00:22:22,885 --> 00:22:23,969 முடிந்துவிட்டது. 429 00:22:23,969 --> 00:22:25,053 அப்படியா? 430 00:22:25,554 --> 00:22:27,514 பிறகு ஏன் அங்கு வைக்கோல் குன்றுகள் இருக்கின்றன? 431 00:22:27,514 --> 00:22:29,975 அது இதை விட இருமடங்கு உயரமாக இருக்க வேண்டுமே. 432 00:22:29,975 --> 00:22:31,226 இது குழந்தைகளுக்காக. 433 00:22:31,226 --> 00:22:33,437 எந்தக் குழந்தைக்கும் இது போன்ற சவால்கள் பிடிக்காது. 434 00:22:33,437 --> 00:22:36,523 - இங்கே பாருங்கள், மேயர் ஃபான்டைன்? - நான் பிஸியாக இருப்பது தெரியலையா? 435 00:22:36,523 --> 00:22:40,068 - புயல் வரப் போவது தெரியுமா? - புயல் வருவதாகக் கணித்திருப்பது தெரியும். 436 00:22:40,569 --> 00:22:42,362 நம்மிடம் ஏன் போர்வை இருக்கிறது என நினைக்கிறாய்? 437 00:22:42,905 --> 00:22:45,616 எல்லோரும் வீட்டிலேயே இருந்திருந்தால், நீ சந்தோஷப்பட்டிருப்பாய். 438 00:22:45,616 --> 00:22:46,700 ஆம், சந்தோஷப்பட்டிருப்பேன். 439 00:22:46,700 --> 00:22:49,119 மின்னல் மின்னினால், வைக்கோல் தீ பிடித்துவிடும். 440 00:22:49,119 --> 00:22:51,330 இதைச் சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது? 441 00:22:51,330 --> 00:22:54,750 மார்ஃபோ இயந்திரத்தில் “வாழத் தகுதியான ஒரே நபர்” என்ற அட்டை எனக்கு கிடைத்தது. 442 00:22:55,584 --> 00:22:57,503 இந்த மாதத்தில் இப்போதுதான் முதல் முறையாக வெளியே வருகிறேன். 443 00:22:57,503 --> 00:23:00,005 நான் எப்படி வாழப் போகிறேன் என இப்பவும் பயமாக இருக்கிறது. 444 00:23:00,005 --> 00:23:01,089 அன்பே, நிறுத்து. 445 00:23:01,089 --> 00:23:03,383 வாழ்வதைப் பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாது. 446 00:23:15,854 --> 00:23:18,440 என்ன அது? இடி மாதிரி இருந்தது. 447 00:23:19,650 --> 00:23:21,109 ஏதாவது சவாரியாக இருக்கும். 448 00:23:21,985 --> 00:23:24,947 ட்ரினா, உனக்குப் பயமாக இருந்தால், அப்பாவின் கையைப் பிடித்துக்கொள்ளலாம். 449 00:23:24,947 --> 00:23:27,533 - இல்லையென்றால், “த விசார்ட் ஆஃப் ஆஸ்” போன்று... - கடவுளே. 450 00:23:27,533 --> 00:23:29,076 - ...அனைவரும் கைகளைக் கோர்த்துக்கொள்ளலாம். - ஆமாம்! 451 00:23:29,076 --> 00:23:31,703 ஏற்கனவே உங்களை கூப்பிட்டதற்காக வருந்துகிறேன். 452 00:23:33,330 --> 00:23:35,541 ஹே, ஃஃபாதர் ரூபென்! டியர்ஃபெஸ்டிற்கு அந்த வழியாகப் போக வேண்டும்! 453 00:23:36,917 --> 00:23:39,878 நான் ஃபாதர் ரூபெனிடம், என் அம்பு கோட்பாட்டைச் சொன்னேன். 454 00:23:39,878 --> 00:23:41,255 அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது. 455 00:23:41,755 --> 00:23:43,715 ஆசிரியர் மீண்டும் “ஆசிரியர்” ஆகிவிட்டார் போல. 456 00:23:43,715 --> 00:23:46,218 ஆம், நான் அதைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். 457 00:23:46,218 --> 00:23:47,594 நன்றாக இருக்கிறது, இல்லையா? 458 00:23:49,221 --> 00:23:50,389 ஆமாம். 459 00:23:50,389 --> 00:23:51,557 என்ன? 460 00:23:51,557 --> 00:23:53,016 - ஒன்றுமில்லை. - என்ன? 461 00:23:55,143 --> 00:23:56,144 இல்லை, நான்... 462 00:23:57,479 --> 00:23:59,565 நான் நினைக்கிறேன்... 463 00:24:00,732 --> 00:24:03,944 இது நம் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம் என்றால், 464 00:24:03,944 --> 00:24:06,446 ஒருவேளை நாம் வெவ்வேறு பாதையில் பிரிந்துவிட்டால்? 465 00:24:08,073 --> 00:24:09,324 என்ன சொல்கிறாய்? 466 00:24:10,826 --> 00:24:14,580 நமக்கு வெவ்வேறு விதமான பாதைகள் இருந்தால் என்ன செய்வது? 467 00:24:18,542 --> 00:24:19,668 தெரியவில்லை. 468 00:24:38,645 --> 00:24:39,646 ஹலோ? 469 00:25:02,419 --> 00:25:03,420 ஹேனா. 470 00:25:04,922 --> 00:25:06,089 என்ன செய்கிறாய்? 471 00:25:07,216 --> 00:25:11,345 புயல் வருவதற்கு முன் கூரையிலுள்ள ஓட்டையைச் சரிசெய்கிறேன். 472 00:25:11,345 --> 00:25:13,680 அப்படியென்றால், நீ ஆக்செல்லின் வானிலை அறிக்கையைக் கேட்கிறாயா, என்ன? 473 00:25:13,680 --> 00:25:17,309 ஆக்செல் யாரென்று தெரியாது, ஆனால் செய்திகள் கேட்பேன். 474 00:25:17,309 --> 00:25:18,894 வழக்கமாக மழை பெய்தால் என்ன செய்வாய்? 475 00:25:18,894 --> 00:25:21,188 என்னிடம் வாளி என்னும் பெரிய ஆயுதம் இருக்கிறது. 476 00:25:21,188 --> 00:25:23,398 ஆனால், இதற்கு அது போதாதென்று நினைக்கிறேன், 477 00:25:23,398 --> 00:25:26,193 ஆறடி தண்ணீரில் நாளை கண்விழிக்க விரும்பவில்லை, அதனால்... 478 00:25:26,777 --> 00:25:28,695 பொறு, “கண்விழிப்பாயா”, என்ன சொல்கிறாய்? 479 00:25:30,280 --> 00:25:31,657 ஆம், இது தான் என்னுடைய அறை. 480 00:25:33,784 --> 00:25:35,452 என்னை மன்னித்துவிடு. நான்... 481 00:25:36,662 --> 00:25:38,330 நீ இங்கு இருப்பது எனக்குத் தெரியாது. 482 00:25:40,249 --> 00:25:43,710 80 வருடத்திற்கு முன் இறந்த ஒரு சின்ன குழந்தையின் அறை போல இருக்கிறது. 483 00:25:43,710 --> 00:25:46,338 நன்றி. இது போன்ற அழகு தான் எனக்குப் பிடிக்கும். 484 00:25:46,338 --> 00:25:48,924 - உன் பொருட்களெல்லாம் எங்கே? - அதிகமாக வைத்துக்கொள்ள மாட்டேன். 485 00:25:48,924 --> 00:25:51,552 இங்கு வந்ததும் நிறைய பொருட்களை ஒழித்துவிட்டேன். 486 00:25:52,845 --> 00:25:54,179 நீ ஏன் இங்கு வந்தாய்? 487 00:25:57,474 --> 00:25:58,684 என்ன கேட்கிறீர்கள்? 488 00:25:59,601 --> 00:26:01,937 எல்லா இடத்தையும் விட்டுவிட்டு, ஏன் இந்த ஊருக்கு வந்தாய்? 489 00:26:05,190 --> 00:26:06,400 அதே கேள்வியை நானும் உங்களிடம் கேட்கலாமே. 490 00:26:06,400 --> 00:26:09,152 இங்கு ஒரு பள்ளியில் மத குருவிற்கான பணியிடம் காலியாக இருப்பதால் வந்தேன். 491 00:26:09,152 --> 00:26:13,240 - நானும் தான். ஆனால் உங்களுக்குக் கிடைத்துவிட்டது. - ஹானா, விளையாடாதே. எனக்குத் தெரிய வேண்டும். 492 00:26:14,825 --> 00:26:16,243 அது சரி, இப்போது நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? 493 00:26:18,495 --> 00:26:19,955 நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள், ஃபாதர்? 494 00:26:25,210 --> 00:26:26,920 நான் இனிமேல் பாதிரியாராக இருக்க விரும்பவில்லை. 495 00:26:40,517 --> 00:26:42,186 இது பிரச்சினையை உண்டாக்கும். 496 00:27:16,970 --> 00:27:18,388 அப்ராக்காடாப்ரா. 497 00:27:38,617 --> 00:27:39,993 திரு. ஜான்சன்? 498 00:27:59,054 --> 00:28:00,055 திரு. ஜான்சன்! 499 00:28:08,730 --> 00:28:09,731 ஐயோ. 500 00:28:15,320 --> 00:28:17,239 எம். ஓ. வால்ஷ் உருவாக்கிய புத்தகத்தைத் தழுவியது 501 00:29:31,313 --> 00:29:33,315 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்