1 00:00:10,677 --> 00:00:12,095 நிச்சயமாக இதைச் செய்ய விரும்புகிறாயா? 2 00:00:16,225 --> 00:00:19,228 என் கார்டை உள்ளே போட்டவுடன் அது, “நீங்கள் யார் என்று கண்டறியுங்கள்” என்றது. 3 00:00:19,228 --> 00:00:22,523 என்னைப் போன்ற சிறு உருவம் வருகிறது, அதில் கோல்டனின் இறுதிச் சடங்கன்று 4 00:00:22,523 --> 00:00:24,650 நான் அணிந்த அதே ஆடையை அது அணிந்திருக்கிறது. 5 00:00:27,110 --> 00:00:29,571 எனவே, நான் நிஜத்தில் நடந்தது போல, ஜியோர்ஜியோ’ஸ் கூரையில் இருக்கிறேன். 6 00:00:29,571 --> 00:00:32,156 {\an8}ஆனால், அந்த போர்டைப் பார்த்தால், அதில் “ஜியோர்ஜியோ“ என்று இருப்பதற்கு பதில், 7 00:00:32,156 --> 00:00:36,745 {\an8}அதில், “பொய் சொல்பவள்” என்றிருக்கிறது. எனவே, நான் அதை உடைக்க, எல்லாம் வெடிக்கிறது. 8 00:00:36,745 --> 00:00:39,706 {\an8}பிறகு நான் மட்டும் நின்று கொண்டிருக்கிறேன். 9 00:00:39,706 --> 00:00:40,624 தொடர வேண்டுமா? 10 00:00:40,624 --> 00:00:42,584 இப்போது, நான் நினைக்கும்படி ஆக முடியும் என்று அது சொல்கிறது போலும். 11 00:00:42,584 --> 00:00:45,879 நான் பொய் சொல்லியதை ஒப்புக்கொண்டதால், நான் யாராக இருக்க விரும்புகிறேன் என முடிவு செய்ய முடியும். 12 00:00:45,879 --> 00:00:46,964 அது பிரமாதம். 13 00:00:46,964 --> 00:00:48,966 நீ என்னுடன் உள்ளே வந்திருக்க வேண்டும். நாம் சேர்ந்தே உள்ளே போகலாமா? 14 00:00:54,763 --> 00:00:55,764 {\an8}ஹீரோ 15 00:00:57,432 --> 00:00:59,226 ஒருவர் மட்டும்தான் விளையாட வேண்டும் 16 00:00:59,226 --> 00:01:01,436 நீ தனியாகத்தான் விளையாட வேண்டும் போலிருக்கு. 17 00:01:01,937 --> 00:01:03,313 உனக்காக அதைப் பதிவு செய்யட்டுமா? 18 00:01:03,814 --> 00:01:04,730 நீங்கள் யார் 19 00:01:07,150 --> 00:01:08,443 ஐயோ. 20 00:01:16,535 --> 00:01:18,287 வாயை மூடு. 21 00:01:31,884 --> 00:01:33,844 சரி, என்ன நடந்தது? 22 00:01:36,180 --> 00:01:40,392 நானும் கோல்டனும் விளையாடும் டென்னிஸ் வீடியோ கேம் போல இருந்தது. 23 00:01:41,685 --> 00:01:42,936 நான் பார்க்கலாமா? 24 00:01:48,859 --> 00:01:51,195 - என்ன? - இது வேலை செய்யவில்லை. மங்கலாக இருக்கு. 25 00:01:54,531 --> 00:01:55,949 அது போய் விட்டதா? 26 00:01:56,742 --> 00:01:58,410 நாம் பார்த்த பிறகு அது போய்விடுமா? 27 00:01:58,952 --> 00:02:00,037 அப்படித்தான் போல. 28 00:02:00,829 --> 00:02:03,123 இதை டிசைன் செய்தவன் ரொம்ப மோசமானவன். 29 00:02:04,791 --> 00:02:05,792 ஆமாம். 30 00:02:24,561 --> 00:02:28,815 மார்ஃபோ இயந்திரம் வந்த பிறகு, வருகை குறைந்ததை இந்த கிராஃப் காட்டுகிறது. 31 00:02:28,815 --> 00:02:30,692 உங்க கிராஃப்களை யார் தயார் செய்கிறார்கள், முதல்வர் பேட்? 32 00:02:30,692 --> 00:02:32,986 நானேதான் செய்தேன். ஏன் தெரியுமா? 33 00:02:32,986 --> 00:02:36,114 ஏனெனில், நம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் ஆசிரியர், வேலையை விட்டு விலகி கிளாஸ்பிளோயர் ஆகிவிட்டார். 34 00:02:36,114 --> 00:02:38,075 அற்புதமாக வேலை செய்திருக்கிறீர்கள். 35 00:02:39,535 --> 00:02:41,578 என்ன தெரியுமா? இங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது, மக்களே. 36 00:02:41,578 --> 00:02:45,582 ஆசிரியர்கள் வெளியேறுகிறார்கள், மாணவர்கள் வருவதில்லை. எனக்குத் தீர்வு வேண்டும். 37 00:02:46,166 --> 00:02:48,961 சரி, இங்கே யாருக்காவது நம் மாணவர்கள் பற்றி இன்னும் அக்கறை உள்ளதா? 38 00:02:50,170 --> 00:02:51,839 - டஸ்டி ஹப்பார்ட். - இங்கே என்ன நடக்கிறது என்று 39 00:02:51,839 --> 00:02:53,882 நன்றாகப் புரியும் என்றுதான் சொல்ல வேண்டும். 40 00:02:53,882 --> 00:02:56,218 மார்ஃபோ எல்லோரையும் தங்கள் கனவுகள் பற்றியும், தங்கள் வாழ்க்கையை மாற்ற 41 00:02:56,218 --> 00:02:58,011 செய்ய வேண்டியதையும், நினைக்க வைத்துவிட்டது. 42 00:02:58,011 --> 00:03:00,055 ஆனால், இங்கே பள்ளியில், மோட்டார்சைக்கிளுக்கு, 43 00:03:00,556 --> 00:03:03,976 அதிக இடம் ஒதுக்குவதைத் தவிர நாம் எதையும் மாற்றவில்லை. 44 00:03:03,976 --> 00:03:05,060 அது எல்லோருக்காகவும் தான். 45 00:03:05,060 --> 00:03:07,563 நாம் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என நினைக்கிறேன். 46 00:03:07,563 --> 00:03:09,815 வருடாவருடம் அதையே திரும்பத்திரும்ப சொல்லித் தருவதைவிட, 47 00:03:09,815 --> 00:03:13,777 நம் மாணவர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும். 48 00:03:13,777 --> 00:03:16,530 தங்களுக்குள்ளும், வெளியே உலகத்திலும் சாத்தியங்களுக்கு குறைவே இல்லை என்று 49 00:03:16,530 --> 00:03:20,158 அவர்களுக்குக் காட்ட வேண்டும். 50 00:03:23,996 --> 00:03:26,540 என்ன தெரியுமா? இந்தப் புது டஸ்டியை எனக்குப் பிடிச்சிருக்கு. 51 00:03:26,540 --> 00:03:28,917 உனக்கு விவாகரத்து ஆகப்போவதை கேட்ட போது, சற்று கவலைப்பட்டேன். 52 00:03:29,543 --> 00:03:30,752 நாங்கள் விவாகரத்து செய்யவில்லை, 53 00:03:30,752 --> 00:03:32,838 அதைப் பற்றி பேசுவதற்கு இது சரியான இடமும் இல்லை. 54 00:03:32,838 --> 00:03:35,674 இல்லை, உனக்கு மன உளைச்சல் உண்டாகியது என நினைத்தேன். எல்லோரும் நினைத்தோம். 55 00:03:36,842 --> 00:03:38,635 இங்கே என் வேலையை விரிவாக்குவதில் எனக்கு சந்தோஷம். 56 00:03:38,635 --> 00:03:42,389 எனக்கு ஃபிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் கொஞ்சம் லத்தீனும் தெரியும். 57 00:03:42,389 --> 00:03:44,266 அருமை! நீங்கள் ஜிம் பயிற்சியாளராக இருக்கலாம். 58 00:03:45,767 --> 00:03:47,853 அது கோச் ஈகிள்சனின் வேலை இல்லையா? 59 00:03:47,853 --> 00:03:51,023 இல்லை, ஏமாற்று ஊழலுக்குப் பிறகு, என்னை சிவிக்ஸ் கற்பிக்கச் சொல்லிவிட்டார்கள். 60 00:03:51,023 --> 00:03:54,568 ஒன்று சொல்லவா? மாணவர்கள்தான் எனக்குக் கற்றுத் தருகிறார்கள். 61 00:03:54,568 --> 00:03:57,237 ஆமாம், நான் திரு. ஹப்பார்ட் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன். 62 00:03:58,447 --> 00:04:00,407 இது மாற்றம் கொண்டு வர வேண்டிய நேரம். 63 00:04:03,827 --> 00:04:06,288 டியர்ஃபீல்ட் ஹை ஸ்கூல் 64 00:04:06,872 --> 00:04:09,708 பிரையன் செர்கஸ். அந்த வினாவிடை மோசமாக இருந்தது. 65 00:04:09,708 --> 00:04:12,920 ஆட்டோ வான் பிஸ்மார்க் “ஆட்டோ-மொபைல்”-ஐ கண்டுபிடிக்கவில்லை. 66 00:04:13,545 --> 00:04:15,464 - திரு. ஹப்பர்ட், ஹாய். - மிஸ் விக்ஸ்டெட். 67 00:04:15,464 --> 00:04:18,550 சரி, வந்து, நான் சொல்ல வந்தது என்னவென்றால், 68 00:04:18,550 --> 00:04:20,594 உங்கள் பேச்சு ஊக்கம் கொடுத்தது. 69 00:04:21,803 --> 00:04:23,263 - பேச்சா? - ஆமாம். ஆமாம். 70 00:04:23,931 --> 00:04:27,601 அது பற்றி தெரியவில்லை. நான் என் மனதில் தோன்றியதைப் பேசினேன். 71 00:04:27,601 --> 00:04:29,353 வந்து, அந்த பேச்சு என்னைத் தாக்கியது. 72 00:04:29,853 --> 00:04:31,313 எனக்கு மார்ஃபோ பிம்பம் தோன்றியததில் இருந்து, 73 00:04:31,313 --> 00:04:34,274 எது நடக்கிறதோ, அதுபடியே போக முயற்சிக்கிறேன், 74 00:04:34,274 --> 00:04:36,610 எதையும் கட்டுப்படுத்தாமல். 75 00:04:36,610 --> 00:04:38,028 எனவே நான்... 76 00:04:38,028 --> 00:04:39,988 ஆமாம், நம் மாணவர்களே வழிநடத்தட்டும் என்ற 77 00:04:39,988 --> 00:04:41,949 உங்கள் யோசனை எனக்கு பிடிச்சிருக்கு. 78 00:04:41,949 --> 00:04:43,325 இப்படி சொல்வதில் சந்தோஷம், மிஸ் விக்ஸ்டெட். 79 00:04:43,325 --> 00:04:45,786 - ஆலிஸ் என்றே கூப்பிடுங்கள். - ஆலிஸ். சரி. ஆலிஸ். 80 00:04:45,786 --> 00:04:46,995 ஆலிஸ் விக்ஸ்டெட். 81 00:04:46,995 --> 00:04:48,747 நீங்கள் ட்ரினாவின் இசை ஆசிரியை தானே? 82 00:04:48,747 --> 00:04:51,708 ஆமாம். ஆமாம், ட்ரினா மிகச் சிறந்தவள். 83 00:04:51,708 --> 00:04:55,879 உங்கள் வீட் டு நிலைமை பற்றி மிகவும் வருந்துகிறேன். 84 00:04:57,005 --> 00:04:58,423 - அது பரவாயில்லை. - அதற்காக, நான் உங்களை 85 00:04:58,423 --> 00:05:00,050 - பின்தொடர்ந்து வரவில்லை. உண்மையில்... - சரி. 86 00:05:00,050 --> 00:05:02,302 ...விரிவுபடுத்தப்பட்ட பாடத்திட்டத்தைப் பற்றி நாம் சில யோசனைகளை 87 00:05:02,302 --> 00:05:04,054 கலந்து ஆலோசிக்கலாமா என நினைத்தேன். 88 00:05:04,054 --> 00:05:06,515 - கண்டிப்பாக. சரி. சரி, கண்டிப்பாக. - நல்லது. 89 00:05:06,515 --> 00:05:09,101 நாளைக்கு என் மூன்றாவது பீரியடிற்குப் பிறகு சும்மா தான் இருப்பேன். 90 00:05:09,101 --> 00:05:11,436 - ஜியோர்ஜியோ’ஸில் 7:00 மணிக்கு சந்திக்கலாமா? - இன்றிரவு 7:00 மணிக்கு ஜியோர்ஜியோ’ஸிலா? 91 00:05:11,436 --> 00:05:12,521 ஆமாம். 92 00:05:13,605 --> 00:05:16,984 சரி. இரு. இன்று என்ன நாள்? 93 00:05:16,984 --> 00:05:18,861 - அது... - அதாவது, இன்று என்ன நாள்? 94 00:05:18,861 --> 00:05:20,988 - இன்றிரவு, அதாவது. - இன்று திங்கட்கிழமை. 95 00:05:20,988 --> 00:05:22,489 - திங்கட்கிழமை. சரி. - ஆமாம். 96 00:05:22,489 --> 00:05:24,741 வாரத்தின் ஆரம்ப தினம். 97 00:05:24,741 --> 00:05:25,701 இரு யோசிக்கிறேன். 98 00:05:25,701 --> 00:05:29,329 ஹே, டஸ்ட்! நானும் என் அறைத்தோழன் நட் பேகும் இன்றிரவு குடிக்கப் போகிறோம். 99 00:05:29,329 --> 00:05:31,790 ஜெல்-ஓ மது மற்றும் பானங்கள். நீயும் வருகிறாயா? 100 00:05:31,790 --> 00:05:33,041 நட் பேக் என்றா சொன்னாய்? 101 00:05:33,041 --> 00:05:34,001 ஆமாம். 102 00:05:35,210 --> 00:05:37,337 இது மிக சுவாரஸ்யமாக இருந்தாலும், 103 00:05:37,337 --> 00:05:39,840 நானும் ஆலிஸும் சில யோசனைகளைப் பற்றி பேச வேண்டி இருக்கிறது. 104 00:05:39,840 --> 00:05:40,757 சரி. 105 00:05:40,757 --> 00:05:43,427 உனக்குதான் நஷ்டம், நண்பா. சாப்பாடெல்லாம் எங்களுக்கே கிடைக்கும். 106 00:05:44,887 --> 00:05:46,513 அது நஷ்டம் போலத் தோன்றவில்லை. 107 00:05:58,650 --> 00:06:01,987 - டஸ்டி? டஸ்டி, நீங்கள் நலமா? - ஆமாம். 108 00:06:01,987 --> 00:06:03,530 - ஆமாம். - நீங்கள் அலறிய சத்தம் கேட்டதே. 109 00:06:04,615 --> 00:06:08,410 ஒரு ஆண் மெல்லமாக கத்துவதை கேட்டிருக்கலாம், ஆனால் எனக்கு ஒன்றுமில்லை. 110 00:06:08,410 --> 00:06:09,494 சரி. 111 00:06:10,245 --> 00:06:12,497 பொறுங்கள், ஏன் என் யோகா மேட் மீது வைத்து, இஸ்திரி செய்றீங்க? 112 00:06:12,497 --> 00:06:17,002 வேற அயர்ன் போர்டைக் காணவில்லை, உன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என நினைத்தேன், 113 00:06:17,002 --> 00:06:19,630 ஏனெனில், நாம் தனியாக வாழ்கிறோம் இல்லையா. 114 00:06:21,965 --> 00:06:25,093 யாரோ தன் கவர்ச்சியான சட்டையை இஸ்திரி செய்கிறார் போல. 115 00:06:25,093 --> 00:06:26,261 பெரிய இரவு கொண்டாட்டமா? 116 00:06:26,261 --> 00:06:30,390 என்ன? இல்லை, ஆசிரியர் மீட்டிங்கை நீ கொண்டாட்டம் என்று சொன்னோலொழிய. 117 00:06:31,225 --> 00:06:34,269 நீ என்ன செய்கிறாய்? இன்றிரவிற்குத் தனியான திட்டங்கள் ஏதாவது உண்டா? 118 00:06:34,853 --> 00:06:38,565 ம்... ஆமாம். நிறைய இருக்கு. 119 00:06:39,191 --> 00:06:40,442 நிறைய திட்டங்கள் உண்டு. 120 00:06:41,109 --> 00:06:43,237 ஆமாம். ஆமாம், ஆனால், 121 00:06:43,237 --> 00:06:46,031 நம் சுய-ஆய்வின் ஒரு பகுதி, ஒருவரோடு ஒருவர் எல்லாவற்றையும் 122 00:06:46,031 --> 00:06:48,242 - பகிர்ந்துகொள்ளத் தேவை இல்லை என்பதால், வந்து... - ஆமாம். 123 00:06:48,242 --> 00:06:50,744 பகிர வேண்டாம் என்பதை 100% ஒப்புக்கொள்கிறேன். 124 00:06:50,744 --> 00:06:53,956 நல்லது. என்னைப் பற்றி கவலைப்படாதீங்க. 125 00:06:55,165 --> 00:06:57,626 நான் ஜாலியாக ஏதாவது செய்துகொண்டிருப்பேன். 126 00:06:59,086 --> 00:07:02,089 {\an8}க்ரூஸின்’ க்ரூஸ் இன் திறந்திருக்கிறது 127 00:07:09,012 --> 00:07:10,472 - ஹே, மார்த்தா! - ஓ, காஸ். 128 00:07:10,973 --> 00:07:13,600 அடக் கடவுளே. உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 129 00:07:15,269 --> 00:07:16,311 இங்கே என்ன செய்கிறாய்? 130 00:07:16,311 --> 00:07:20,190 தனிமையாக இருக்க வாய்ப்பு கிடைத்தது, “தனிமையில் செய்ய சிறந்த விஷயம்” என்று தேடியதில், 131 00:07:20,190 --> 00:07:23,277 “ஆடம்பரமான ஹோட்டலில் தங்குவது” என்பதுதான் முதல் இடத்தில் இருந்தது. 132 00:07:23,277 --> 00:07:27,739 நல்லது, காஸ். ஆனால், நீ வந்த நேரம் சரியில்லை. 133 00:07:27,739 --> 00:07:28,991 டியர்ஃபீல்ட் பவர் & எனர்ஜி 134 00:07:28,991 --> 00:07:30,951 வேலையாட்களுக்கான தங்கள் வருடாந்திர கொண்டாட்டத்தை நடத்துகிறார்கள் 135 00:07:30,951 --> 00:07:32,411 முழு இடத்தையும் எடுத்துக்கொண்டார்கள். 136 00:07:33,078 --> 00:07:37,875 மறுபடியும் ஊழியர்கள் தங்குமிடம் மட்டும்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். 137 00:07:37,875 --> 00:07:41,044 அங்கெ ஒயின் கிடைத்தால், எனக்கு அது போதும். 138 00:07:41,044 --> 00:07:43,463 சரி. மேலும், ஒரு எச்சரிக்கை இன்றிரவு 139 00:07:43,463 --> 00:07:45,174 உன் அம்மா சொற்பொழிவு ஆற்றுகிறாள். 140 00:07:46,425 --> 00:07:48,844 மனநலம் பாதித்த அவங்களோடு பேச எனக்கு இப்போது சக்தியில்லை. 141 00:07:51,346 --> 00:07:52,806 இப்போது என் பின்னால் நிற்கிறாங்க, இல்லையா? 142 00:07:54,266 --> 00:07:56,685 இல்லை. ஏன்? என் முகத்தில் ஏதாவது தெரிந்ததா? 143 00:07:56,685 --> 00:07:58,020 - அது ஒன்றும்... - இல்லை, நான்... 144 00:07:58,020 --> 00:07:59,521 - நான் நினைத்தேன்... - இல்லை, வந்து... 145 00:07:59,521 --> 00:08:01,857 உனக்குப் பின்னால் திடீரென்று வரமாட்டேன், காஸ். 146 00:08:02,357 --> 00:08:03,317 பார்த்தால், 147 00:08:03,317 --> 00:08:04,902 நான் கத்திகுத்து பெற விரும்பவில்லை. 148 00:08:04,902 --> 00:08:07,779 ஹலோ, அம்மா. எனக்கு வந்த பிம்பம் பற்றி தெரிந்துக்கொண்டீர்கள் போல. 149 00:08:07,779 --> 00:08:10,616 எல்லோருக்கும் தெரிந்துவிட்டது, காஸ். 150 00:08:10,616 --> 00:08:12,659 உனக்கு எந்த சம்பாத்தியமும் இல்லாதபோது, 151 00:08:12,659 --> 00:08:15,704 சமீபத்தில், கணவனை விட்டு பிரிந்த நீ, 152 00:08:15,704 --> 00:08:18,874 விலை உயர்ந்த ஒரு ஹோட்டல் அறையில் தங்குவது 153 00:08:18,874 --> 00:08:21,043 என் கவலையை அதிகரிக்கிறது. 154 00:08:21,043 --> 00:08:23,962 பிரச்சினைகள் இருந்திருந்தால், நீ என்னிடம் வந்து இருக்கலாம். 155 00:08:23,962 --> 00:08:26,924 எப்போதும் நான் டஸ்டியை என் மகன் போல நேசித்தேன். 156 00:08:26,924 --> 00:08:30,594 அப்படியா? ஏனெனில் திருமண நாள் பேச்சில் நீங்கள் அவரை “காலப்போக்கில் பிடித்துவிட்டது” என்று 157 00:08:30,594 --> 00:08:31,678 பேசியது நினைவிருக்கிறது. 158 00:08:31,678 --> 00:08:34,264 அம்மா, உங்களிடமிருந்து விலக நினைப்பதால், நான் உங்களிடம் வரவில்லை. 159 00:08:34,264 --> 00:08:37,142 உங்களைப் பார்க்க விரும்பவில்லை. உங்கள் கருத்துக்களைக் கேட்க விரும்பவில்லை என்று அர்த்தம். 160 00:08:37,142 --> 00:08:39,102 அதோ கோபம் வருகிறது. 161 00:08:39,102 --> 00:08:42,648 டஸ்டி எப்போதும் விரும்பாத ஒரு குணம். 162 00:08:42,648 --> 00:08:45,400 உன் அறையைக் காண்பிக்கட்டுமா, காஸ்? 163 00:08:45,400 --> 00:08:47,653 இஸி, நீ பேச்சைத் தயாரிக்க, 164 00:08:47,653 --> 00:08:50,864 ஒரு தனி அறை வேண்டும் என்று கேட்டதால், நீ உன் அறைக்குப் போ. 165 00:08:50,864 --> 00:08:52,533 பேச்சு ஏற்கனவே தயார், மார்த்தா. 166 00:08:52,533 --> 00:08:55,369 மாலை வணக்கம், டியர்ஃபீல்ட் பவர் & எனர்ஜி. 167 00:08:55,369 --> 00:08:58,872 இன்றிரவு இங்கே சூழ்நிலை பரபரப்பாக இருக்கிறது. 168 00:09:18,058 --> 00:09:19,059 ஜேக்கப்? 169 00:09:21,144 --> 00:09:22,229 என்ன செய்கிறாய்? 170 00:09:23,355 --> 00:09:24,898 கோல்டனின் லாக்கரை காலி செய்ய வந்தேன். 171 00:09:25,816 --> 00:09:27,901 அப்படியா? உறுதியாகவா? 172 00:09:27,901 --> 00:09:32,030 ஆமாம். முதல்வர் பேட்தான் செய்யச் சொன்னார், அதை தினமும் கடந்து போவது வருத்தமளிக்கிறது. 173 00:09:32,030 --> 00:09:33,740 அவன் இறந்ததை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், 174 00:09:33,740 --> 00:09:36,076 அதைத்தான் என் பிம்பமும் சொன்னது. 175 00:09:36,076 --> 00:09:37,536 உன் பிம்பம் எந்த வகையில் அப்படிச் சொன்னது? 176 00:09:37,536 --> 00:09:40,414 அது இரண்டு பேர் ஆடும் கேம், இரட்டையராக இருப்பதும் அப்படித்தான். 177 00:09:40,414 --> 00:09:42,124 வாழ்க்கை முழுவதும், இரண்டில் ஒன்றாக இருப்பது. 178 00:09:42,124 --> 00:09:44,793 நாம் செய்யும் எதுவும் ஒருவர் செய்வதைப் போலவோ, அல்லது வேறுப்பட்டோ இருக்கும், 179 00:09:44,793 --> 00:09:48,005 ஆனால், இப்போது அந்த ஒருவர் இனி இங்கே இல்லை. 180 00:09:49,089 --> 00:09:50,340 ஒரு ஆட்டக்காரர் மட்டும்தான், இல்லையா? 181 00:09:52,551 --> 00:09:53,677 அதைக் கடந்துச் செல்ல வேண்டிய நேரம். 182 00:10:00,350 --> 00:10:02,227 அதோ என் நின்டென்டோ ஸ்விட்ச். 183 00:10:02,227 --> 00:10:03,478 அவன்தான் அதைத் திருடினான் எனத் தெரியும். 184 00:10:05,105 --> 00:10:06,899 இவையெல்லாம் என்ன? 185 00:10:07,941 --> 00:10:08,942 எனக்குத் தெரியவில்லை. 186 00:10:09,735 --> 00:10:12,696 நான் உனக்கு உதவட்டுமா? வேண்டுமென்றால் உதவுகிறேன். 187 00:10:12,696 --> 00:10:14,364 இல்லை, நானாக இருந்தால் உதவ முன்வர மாட்டேன். 188 00:10:14,364 --> 00:10:16,241 இங்கே உணவு இருக்கிறது போலும். 189 00:10:17,409 --> 00:10:18,243 நாற்றமடிக்கிறது. 190 00:10:19,244 --> 00:10:20,245 சரி. 191 00:10:23,123 --> 00:10:24,625 - நன்றி. - நன்றி. 192 00:10:24,625 --> 00:10:26,668 - அது... சரி. - நல்லது. உணவை ருசித்து சாப்பிடுகள். 193 00:10:27,336 --> 00:10:29,838 ஹே. இங்கே பாரேன்! 194 00:10:29,838 --> 00:10:31,882 டி-லைட் இங்கே வந்திருக்கிறான்! 195 00:10:31,882 --> 00:10:35,594 நானே யூகிக்கிறேன், “தனிமையான ஆண்,” ஒருவர் உட்காரும் டேபிள் வேண்டுமா? 196 00:10:35,594 --> 00:10:37,513 ஓ, இல்லை. நாங்கள் சேர்ந்து வந்திருக்கிறோம். 197 00:10:37,513 --> 00:10:38,722 ஆசிரியர்கள் மீட்டிங். 198 00:10:39,223 --> 00:10:43,101 ஆஹா. டி-பாப் மற்றும் இந்த அழகான ரோஜாவிற்கு, இருவருக்கான டேபிள் வேண்டுமா? 199 00:10:43,101 --> 00:10:45,646 மூன்றாவது முறையாக ஆச்சரியப்பட்டுக்கொள்கிறேனே. 200 00:10:48,899 --> 00:10:51,443 மூன்று ஆச்சரியங்கள். தயவுசெய்து, எங்களுக்கு இடம் கிடைக்குமா? 201 00:10:51,443 --> 00:10:53,487 எனக்கு ஒன்று தெரியும். 202 00:10:54,112 --> 00:10:55,113 கம்! 203 00:10:55,113 --> 00:10:58,492 - சரி, நீ முதலில் போ. பெண்கள்தான் முதலில். - சரி. 204 00:10:58,492 --> 00:10:59,576 நன்றி. 205 00:10:59,576 --> 00:11:02,704 டி, உன்னைப் பற்றி பெருமைப்படுகிறேன். 206 00:11:02,704 --> 00:11:05,123 நீ விரைவாக மறப்பதாக நம் நண்பர்கள் சிலர் நினைக்கலாம். 207 00:11:05,123 --> 00:11:07,501 ஆனால், அன்பில்லாத படுக்கை, மரண தண்டனை போன்றது. 208 00:11:07,501 --> 00:11:08,794 இது வேலை சம்பந்தமான மீட்டிங். 209 00:11:08,794 --> 00:11:12,506 என்ன? இல்லை, நண்பா. அவள் இதழைப் பார்த்தாயா? இது ஒரு டேட்டிங். 210 00:11:12,506 --> 00:11:15,008 நான் டேட் செய்யும் நாட்கள் கடந்ததால் நிறைய மாறி இருக்கலாம், 211 00:11:15,008 --> 00:11:17,052 ஆனால், எனக்கு சிக்னல் புரியும். 212 00:11:17,052 --> 00:11:19,888 போன வாரம்கூட நீ டேட்டிங் செய்தாயே. 213 00:11:19,888 --> 00:11:22,182 அதைத் தவறவிட மாட்டேன், செல்லம். 214 00:11:22,182 --> 00:11:26,603 ஹே, இங்கே இருக்கிறது. தயவுசெய்து வாருங்கள், மிஸ்... 215 00:11:26,603 --> 00:11:27,688 ஆலிஸ். 216 00:11:27,688 --> 00:11:29,731 - ஆலிஸ், ஒண்டர்லாண்ட் போல. - சரி. 217 00:11:29,731 --> 00:11:32,776 - எனக்கு அது பிடிக்கும். ரொம்ப பிடிக்கும். - ஆமாம். நன்றி. 218 00:11:32,776 --> 00:11:37,155 இதோ, இங்கே இருக்கும் இவன்தான், சாண்டர் என்றழைக்கப்படும் கம். 219 00:11:37,155 --> 00:11:39,116 இன்று மாலை உங்கள் படகோட்டி இவன்தான். 220 00:11:39,116 --> 00:11:42,119 எங்களுக்கு படகோட்டித் தேவையில்லை. வந்து, இதுவே வேடிக்கையாக இருக்கிறது. 221 00:11:43,078 --> 00:11:44,079 சரி. 222 00:11:44,955 --> 00:11:46,790 டிப் கொடுப்பது வழக்கம். 223 00:11:46,790 --> 00:11:50,252 - சரி, இங்கிருந்து போ, கம். - சரி. 224 00:11:50,252 --> 00:11:55,174 தனக்கு என்ன பிடிக்கும் என்று ஆலிஸிற்குத் தெரிந்திருக்கு. இன்று என்ன குடிக்கப் போகிறோம்? 225 00:11:55,757 --> 00:12:00,053 எல்லாம் தன் போக்கிலேயே போகட்டும். எனவே, நீங்கள் எது விரும்பினாலும் சரி, டஸ்டி. 226 00:12:00,053 --> 00:12:03,473 ட்ரிங்க்ஸா? ட்ரிங்க்ஸ். ஆமாம், ட்ரிங்க்ஸ். ட்ரிங்க்ஸ். 227 00:12:04,349 --> 00:12:07,019 பொதுவாக மக்கள் என்ன குடிப்பார்கள்? 228 00:12:07,019 --> 00:12:10,939 வந்து... நாங்கள் ஜூஸ் அல்லது தண்ணீர் குடிக்கிறோம். 229 00:12:10,939 --> 00:12:15,027 சோடா, அல்லது... ஃபிளாட். 230 00:12:16,069 --> 00:12:18,030 அல்லது... உனக்குத் தேவை என்றால், சாராய வகையில் எதையாவது 231 00:12:18,030 --> 00:12:19,990 நாம குடிக்கலாம். 232 00:12:19,990 --> 00:12:22,201 என் நண்பனை மன்னித்துவிடு. 233 00:12:22,201 --> 00:12:26,455 23 வருடங்களுக்குப் பிறகு, இது அவனுடைய முதல் டேட். 234 00:12:26,455 --> 00:12:28,582 கவலைப்படாதே. நான் பார்த்துக்கொள்கிறேன். 235 00:12:31,877 --> 00:12:33,337 இது டேட்டிங் என்று நான் அவனிடம் சொல்லவில்லை. 236 00:12:33,337 --> 00:12:35,839 இல்லை. இல்லை, தெரியும். இது... 237 00:12:36,673 --> 00:12:38,383 சேர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடையேயான மீட்டிங், இல்லையா? 238 00:12:38,383 --> 00:12:39,468 ஆமாம். 239 00:12:42,679 --> 00:12:44,932 அதனால்தான், என் மனைவியை விட்டு 240 00:12:44,932 --> 00:12:48,519 விலகி இருக்கும் இந்த நாட்களில் நான் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும், 241 00:12:48,519 --> 00:12:51,313 ஏனெனில் அது வெறும் செக்ஸ் வாரங்கள்... சிக்ஸ் வாரங்கள் தான். 242 00:12:52,105 --> 00:12:55,484 அதாவது, ஆறு வாரங்களில் நிறைய நடக்கலாம். 243 00:12:56,485 --> 00:13:00,614 ஜியோர்ஜியோவின் திங்கட்கிழமை இரவு ஸ்பெஷல், 244 00:13:00,614 --> 00:13:03,659 “ஷாம்பெயின் மற்றும் ஆய்ஸ்டீஸ்.” இந்தாருங்கள்! 245 00:13:23,637 --> 00:13:25,848 ஹே, நானும் வரலாமா? 246 00:13:25,848 --> 00:13:26,932 கண்டிப்பாக. 247 00:13:28,100 --> 00:13:32,062 பாதுகாப்பான தூரத்தில் இருந்து பார்க்க நன்றாக இருக்கிறது. 248 00:13:32,980 --> 00:13:35,816 உன் அறையை புக் செய்தபோது, உனக்கும் இது பற்றி தெரியாதா? 249 00:13:35,816 --> 00:13:39,820 புயலினால் என் வீட்டில் வெள்ளம் வந்துவிட்டது, அதனால் கடந்த சில இரவுகளாக இங்கு தங்குகிறேன். 250 00:13:39,820 --> 00:13:42,739 ஹலோ, டியர்ஃபீல்ட் பவர் & எனர்ஜி. 251 00:13:44,241 --> 00:13:48,120 {\an8}இன்றிரவு சூழ்நிலை மிகவும் பரபரப்பாக இருக்கிறது! 252 00:13:48,120 --> 00:13:49,788 அடச்சேசே. 253 00:13:49,788 --> 00:13:52,374 சரி, நாம் ஒரு நொடி இளைப்பாறும் போது... 254 00:13:53,876 --> 00:13:56,170 நம் புது சீருடைகளை அணிந்து வரும் மாடலாக 255 00:13:56,170 --> 00:13:58,964 இங்கே ஒரு திடீர் விருந்தினர் வந்திருக்கிறார். 256 00:13:58,964 --> 00:14:00,382 {\an8}டியர்ஃபீல்ட் பவர் & எனர்ஜி கொண்டாட்டத்தில் நான் மயங்கிவிட்டேன் 257 00:14:00,382 --> 00:14:02,009 {\an8}நம் பாலியல் தொந்தரவு வீடியோவில் “ஹாண்ட்ஸி பாஸ் நம்பர் த்ரீ” என்று 258 00:14:02,009 --> 00:14:04,136 {\an8}நாம் பார்த்து ரசித்த நபர். 259 00:14:04,136 --> 00:14:07,306 {\an8}கேரி ஹப்பார்ட்-ஐ வரவேற்போம்! 260 00:14:13,020 --> 00:14:15,397 அவர் என் மாமனார். 261 00:14:15,397 --> 00:14:16,982 இதை நம்ப முடியவில்லை. 262 00:14:16,982 --> 00:14:20,736 வருத்தமாக இருக்கு, இல்லையா? அவர் சுற்றி வந்து மகிழ்விப்பது? 263 00:14:20,736 --> 00:14:23,488 தன் விருப்பத்தை அவர் செய்வது தைரியமான விஷயம்தான். 264 00:14:23,488 --> 00:14:26,325 டஸ்டியின் அம்மாவிற்காக ஏங்குகிறார் போலும். 265 00:14:26,325 --> 00:14:28,994 இருவரும் பிரிந்த பிறகும்கூட, காதலோடு இருப்பதாக 266 00:14:28,994 --> 00:14:30,954 எப்படிச் சொல்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. 267 00:14:30,954 --> 00:14:33,040 உங்களுக்கு காதலிக்கத் தெரியாது என்பதால் இருக்கலாம். 268 00:14:40,047 --> 00:14:41,757 முழு நகரமும் என்னை நேசிக்கிறது, காஸ். 269 00:14:43,425 --> 00:14:44,676 என்னை மன்னித்துவிடு, 270 00:14:44,676 --> 00:14:47,429 அர்த்தமில்லாத வார்த்தைகளைப் பேசி என் குரலை வீணடிக்கக்கூடாது. 271 00:14:47,429 --> 00:14:48,514 சரி. 272 00:14:51,391 --> 00:14:52,392 ரொம்ப கடிந்து பேசிட்டாங்க. 273 00:14:53,018 --> 00:14:55,103 மன்னிக்கவும், அவங்க எங்கும் இருக்காங்க. 274 00:14:55,103 --> 00:14:57,272 விஷ பூமேரங்கை வெட்டி விடுவது போல இருக்கிறது. 275 00:14:57,981 --> 00:15:00,484 ஆனால், நானும் அப்படி குத்தியிருக்கக் கூடாது. 276 00:15:01,068 --> 00:15:02,277 இல்லை, நான் அதை மதிக்கிறேன். 277 00:15:05,447 --> 00:15:07,157 ஜான்சனின் பலசரக்குக் கடை 278 00:15:08,951 --> 00:15:12,329 தவறாக வழிநடத்துவதாக நினைக்காதே, ஜான்சன் மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ஜ் ஆகும் வரை 279 00:15:12,329 --> 00:15:13,914 நீ வேலையைத் தவிர்க்கலாம் என நினைக்கிறேன். 280 00:15:13,914 --> 00:15:15,791 திரு. ஜான்சன் என்னிடம் நல்ல விதமாக நடந்துக்கொண்டார். 281 00:15:15,791 --> 00:15:17,793 புரியவில்லை, அது எப்படி மோசமான வழிகாட்டலாக இருக்காது? 282 00:15:17,793 --> 00:15:20,045 ஏனென்றால் “ஒரு மோசமான வழிகாட்டியாக நினைக்காதே” என்றேன். 283 00:15:20,045 --> 00:15:22,548 - எனவே அப்படி இல்லை என அர்த்தமாகும். புரிகிறது. - சரி. 284 00:15:24,466 --> 00:15:27,761 நான் இந்த டெலிவரிக்காகக் கையெழுத்து போடணும். தேன் பன்களை எண்ணு, தேனே. 285 00:15:27,761 --> 00:15:29,137 உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன், தேனே. 286 00:15:49,032 --> 00:15:50,200 நீ என்ன செய்கிறாய்? 287 00:15:50,742 --> 00:15:52,035 ஒன்றும்இல்லை. 288 00:15:54,580 --> 00:15:57,457 இதுதான் “டெர்ரி என்னும் பேசும் தேரை.” 289 00:15:57,457 --> 00:16:00,419 அதை நான் கோல்டனிடம் கொடுத்தேன், அதை நீங்கள் தூக்கி எறியப் போகிறாய் என்றால்... 290 00:16:00,419 --> 00:16:01,962 நீ அற்புதமானவன், கோல்டன். 291 00:16:03,172 --> 00:16:04,047 அது உன் குரலா? 292 00:16:04,047 --> 00:16:07,509 ஆம், அதை நம் விருப்பதிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். அது ஒரு அடி முட்டாள். 293 00:16:07,509 --> 00:16:09,428 ஆனால் அதை நீ வைத்துக்கொள்ள விரும்பினால்... 294 00:16:09,428 --> 00:16:10,971 உன்னை நேசிக்கிறேன், கோல்டன். 295 00:16:16,351 --> 00:16:17,477 நான் சொல்வது சரிதானே, தேரைகளே? 296 00:16:17,477 --> 00:16:19,104 இதை எதற்காக வைத்துக்கொள்ள விரும்புகிறாய்? 297 00:16:19,980 --> 00:16:22,441 ஏனென்றால், கோல்டனின் ஞாபகமாக என்னிடம் வேறு எதுவும் இல்லை. 298 00:16:25,194 --> 00:16:27,446 அற்புதம். சரி, எனக்கு வேறு எதுவும் வேண்டாம். இதெல்லாம் குப்பை. 299 00:16:27,446 --> 00:16:28,822 ஆனால், நீ இதை வைத்துக்கொள். 300 00:16:33,368 --> 00:16:35,913 அந்தத் தின்பண்டம் அட்டகாசமாக இருந்தன, இல்லையா? 301 00:16:35,913 --> 00:16:39,291 ஒரு தூண்டுக்கு 15 டாலர் ஆகும். மியோ டியோ! 302 00:16:39,291 --> 00:16:41,668 உணவை பரிமாறிய பிறகும் அதன் விலை எவ்வளவு என சொல்லாமல் இருப்பதுதான் 303 00:16:41,668 --> 00:16:42,753 இங்கு இருக்கும் வழக்கமா? 304 00:16:44,213 --> 00:16:48,217 இந்த நபர் தமாஷாக பேசுகிறார் தானே? ஒரு சுமூகமான மனிதர். 305 00:16:49,218 --> 00:16:51,637 உங்களுக்கு கொஞ்சம் டிராமிசு அல்லது 306 00:16:51,637 --> 00:16:53,347 எங்கள் பிரபலமான பன்னா காட்டாவை கொண்டு வரவா? 307 00:16:53,347 --> 00:16:54,890 ரொம்ப ஃப்ரெஷாகவும், லைட்டாகவும் இருக்கும். 308 00:16:54,890 --> 00:16:57,309 - இல்லை, எங்களுக்குப் போதும். - சரி. 309 00:16:57,309 --> 00:16:59,228 - சரி. - நன்றி, ஜி. 310 00:16:59,228 --> 00:17:02,481 கம்! நாம் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தணும். இதில் சிப் இருக்கு. 311 00:17:02,481 --> 00:17:05,733 - சத்தமாகவும் தைரியமாக இருப்பது பயங்கரமான கலவை. - ஆம். 312 00:17:06,734 --> 00:17:07,611 ஆம். 313 00:17:10,571 --> 00:17:13,784 நம் கலந்துரையாடலின் கண்டுப்பிடிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். 314 00:17:13,784 --> 00:17:17,329 சரி. ஆம். இந்த குழந்தைகள் எந்தளவுக்கு உத்வேகம் பெறுவார்கள் என்று பார்ப்போம். 315 00:17:17,329 --> 00:17:21,165 எனவே, பாடத்திட்டத்தில் அதிக செயல்திறன்களை இணைப்பது பற்றி பேசினோம். 316 00:17:21,165 --> 00:17:22,084 ஆமாம். 317 00:17:22,084 --> 00:17:24,419 எனவே காரின் டயர்களின் வரிகளை மாற்றலாம்... 318 00:17:24,419 --> 00:17:26,213 - நல்லது. - ...என முடிவு செய்துள்ளோம். 319 00:17:27,881 --> 00:17:29,842 மெத்தையை மெத்தையின் உறைக்குள் அடைக்கணும். 320 00:17:29,842 --> 00:17:32,302 ஆம். அனைத்தும் மிக முக்கியமானவை. 321 00:17:32,302 --> 00:17:34,596 சரியான ஊட்டச்சத்து. “சரியானது” என அடிக்கோடிடப்பட்டுள்ளது. 322 00:17:34,596 --> 00:17:36,557 அது என்னவென்று தெரியலை... 323 00:17:36,557 --> 00:17:39,268 இதைவிட நம்மிடம் அதிகம் யோசனைகள் இருப்பது போலத்தான் தோன்றியது. 324 00:17:39,268 --> 00:17:43,146 இல்லை, இது உருப்படியான கலந்துரையாடல் இல்லாமல் இருக்கலாம். 325 00:17:43,146 --> 00:17:45,190 ஒருவேளை அது நம்மிடம் இருந்து ஆரம்பிக்கலாம். 326 00:17:45,816 --> 00:17:47,901 அதாவது, பாடத்திட்டத்தை நம் விருப்பபடி மாற்றலாம், 327 00:17:47,901 --> 00:17:54,366 ஆனால், ஒரு ஆசிரியராக இருந்துக்கொண்டு நம் அறிவை விரிவுப்படுத்தவில்லை என்றால்... 328 00:17:55,409 --> 00:17:57,452 ஆமாம். புரிகிறது. 329 00:17:57,953 --> 00:18:02,958 குழந்தைகள் பெரியவர்களைப் பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். 330 00:18:04,334 --> 00:18:06,879 அது ஒரு ஐரிஷ் பழமொழி என நினைக்கிறேன். மன்னிக்கவும். 331 00:18:06,879 --> 00:18:13,177 இல்லை, அது பேசும் விதம் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. 332 00:18:14,011 --> 00:18:15,929 - ஆம். அப்படித்தான். - அப்படியா. 333 00:18:15,929 --> 00:18:19,224 - எனது ஷூ கவர்ச்சியாக உள்ளது என்கிறாய், இல்லையா? - ஆமாம். 334 00:18:19,224 --> 00:18:22,394 உஷ், டாலி பெண்ணே, அல்லது இந்த தலையை சேதப்படுத்திவிடுவாய். 335 00:18:22,394 --> 00:18:25,230 இல்லை, நீங்கள் பேசுவது உண்மையான வார்த்தைகளாக இருக்க முடியாது. 336 00:18:25,230 --> 00:18:27,858 நான் அப்படியே கதைவிட்டேன் என்றாலும், எனது டாட்டில் வந்து நிறுத்தியிருப்பேன். 337 00:18:28,442 --> 00:18:30,861 உங்கள் டாட்டிலா? டாட் என்றால் என்ன? 338 00:18:30,861 --> 00:18:32,446 அவை வெறும் வார்த்தைகள்தான். 339 00:18:32,446 --> 00:18:34,948 டஸ்ட், ஹேய். என்ன நடக்கிறது, நண்பா? நான் உன்னிடம் பேச வேண்டும். 340 00:18:34,948 --> 00:18:36,909 நாங்கள் ஒரு விஷயத்தைப் பேசிக்கொண்டிருக்கிறோம், ஜியோர்ஜியோ. 341 00:18:36,909 --> 00:18:37,910 ஒன்றும் பிரச்சினை இல்லையே? 342 00:18:37,910 --> 00:18:41,330 ஆம். கிளிஞ்சல்களில் ஒரு பிரச்சினை. 343 00:18:41,330 --> 00:18:42,956 சரி. நாங்கள் இருவரும் கிளிஞ்சல்களை உண்டோம். 344 00:18:44,082 --> 00:18:47,336 சரி. ஆனால், டஸ்டி சாப்பிட்டதில்தான் பிரச்சினையே. 345 00:18:47,336 --> 00:18:50,672 அவனுக்கு வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளால் பிரச்சினை உள்ளது, அவன் குணமாக 346 00:18:50,672 --> 00:18:53,050 நான் அவனுக்கு வயிற்றுக்கான சில பயிற்சிகளை 347 00:18:53,050 --> 00:18:55,594 சொல்லிக் கொடுக்க விரும்புகிறேன். 348 00:19:01,975 --> 00:19:03,852 - அதற்கு நன்றி, நண்பா. - ஆம். புரிகிறது. 349 00:19:04,770 --> 00:19:06,730 இப்போது என்ன அவசரம்? 350 00:19:06,730 --> 00:19:09,691 டி, கிளிஞ்சல்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உன் கிரெடிட் கார்ட்தான் பிரச்சினையே. 351 00:19:09,691 --> 00:19:11,985 ஆலிஸிற்கு முன்பாக, உன்னை அவமானப்படுத்த எனக்கு விருப்பம் இல்லை. 352 00:19:11,985 --> 00:19:13,612 அதற்கான நேரம் கடந்துவிட்டது. 353 00:19:14,696 --> 00:19:17,491 இரவு முழுவதும் என் பில்லை நீ அதிகப்படுத்தியதால் தான், கிரெடிட் கார்ட்டில் பிரச்சினை இருக்கும். 354 00:19:17,491 --> 00:19:21,036 உனக்கு உதவிக் கொண்டிருந்தேன், நண்பா. உனக்கு பெலூகா வேண்டாம் தானே. 355 00:19:21,036 --> 00:19:23,705 இந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கை எல்லாம் வைத்து, உன்னை பணக்காரன் போல காட்ட நினைத்தேன். 356 00:19:23,705 --> 00:19:26,959 எந்தப் பணக்காரனுக்கு வயிற்றில் நுண்ணுயிரிகளால் பிரச்சினை வரும்? 357 00:19:43,308 --> 00:19:44,518 மன்னிக்கவும். 358 00:19:48,814 --> 00:19:50,649 டஸ்டி? எதுவும் பிரச்சினை இல்லையே? 359 00:19:51,567 --> 00:19:53,694 ஹேய், காஸ். தொந்தரவுக்கு மணிக்கவும். 360 00:19:53,694 --> 00:19:56,280 நமது கிரெடிட் கார்ட்டில் சிக்கல் உள்ளது என்பதை நீ அறிய விரும்பினேன். 361 00:19:56,280 --> 00:19:58,365 ஜியோர்ஜியோவின் விடுதியில் பயன்படுத்தினேன், டிக்லைன் ஆகிவிட்டது. 362 00:19:59,324 --> 00:20:01,410 ஜியோர்ஜியோவா? நீங்கள் ஆசிரியர் மீட்டிங்கில் இருப்பதாக நினைத்தேன். 363 00:20:01,410 --> 00:20:02,619 ஆமாம் மீட்டிங்கில்தான் இருக்கிறேன். 364 00:20:02,619 --> 00:20:05,247 வேறு ஆசிரியருடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறேன். 365 00:20:05,247 --> 00:20:06,331 எந்த ஆசிரியருடன்? 366 00:20:06,331 --> 00:20:08,292 அதாவது, ஆசிரியர்களுடன். 367 00:20:08,292 --> 00:20:10,377 எப்படியோ, நமது கிரெடிட் கார்ட்டின் பரிவர்த்தனைகளை எடுத்துப் பார்த்தேன், 368 00:20:10,377 --> 00:20:13,255 க்ரூஸின்’ க்ரூஸ் இன் விடுதியில் இருந்து ஒரு மோசடி பரிவர்த்தனை நடந்துள்ளது. 369 00:20:13,255 --> 00:20:15,174 டஸ்டி, நான் குரூஸ் இன்-ல் தான் இருக்கிறேன். 370 00:20:19,761 --> 00:20:20,679 அப்படியா. 371 00:20:20,679 --> 00:20:22,472 எனென்றால் நீ ஒரு கிளப்பில் இருப்பது போல சத்தம் கேட்கிறது. 372 00:20:24,933 --> 00:20:26,476 என்னவோ, அது எனக்குத் தேவையில்லாதது. 373 00:20:26,476 --> 00:20:30,355 ஒரே கார்டை இரண்டு வெவ்வேறு இடங்களில் 374 00:20:30,355 --> 00:20:32,566 பயன்படுத்தப்பட்டு இருப்பதை கிரெடிட் கார்ட் நிறுவனம் 375 00:20:32,566 --> 00:20:36,153 கண்டுப்பிடித்திருக்கும் என நினைக்கிறேன், அதில் ஒன்று காதல் வேலைக்காக பயன்படும் ஹோட்டல். 376 00:20:36,153 --> 00:20:38,614 எனில், கவலைப்பட ஒன்றுமில்லை தானே? 377 00:20:40,073 --> 00:20:41,408 இப்போதைக்கு, எந்த பிரச்சினையும் இல்லை. 378 00:20:41,408 --> 00:20:43,118 ஜாலியாக இரு, காஸ். 379 00:20:50,792 --> 00:20:54,796 ஆம், இன்றிரவு நிச்சயம் நமக்கு சக்தி உள்ளது. 380 00:20:57,257 --> 00:21:00,052 எனவே, அனைவரும் கிளாஸை உயர்த்துவோம். 381 00:21:01,678 --> 00:21:03,972 நான் கத்தியைப் பிடித்திருக்கிறேன், பாருங்கள். 382 00:21:03,972 --> 00:21:07,142 யாரும் என் மகளிடம் சொல்லிவிடாதீர்கள். அதை வைத்தே என்னை குத்தப் பார்ப்பாள். 383 00:21:12,022 --> 00:21:15,108 ஹேய். உன்னிடம் சொல்லாமல் போனதற்கு என்னை மன்னித்துவிடு. 384 00:21:15,108 --> 00:21:17,361 - பரவாயில்லை. - இதை நம்ப மாட்டாய், 385 00:21:17,361 --> 00:21:19,696 - ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை... - கிரெடிட் கார்டில். 386 00:21:20,531 --> 00:21:21,365 ஆமாம். 387 00:21:21,365 --> 00:21:23,534 உங்கள் ஃபோனில் தொடர்ந்து அறிவிப்புகள் வந்துக் கொண்டே இருந்தன. 388 00:21:23,534 --> 00:21:24,618 அடச்சே. 389 00:21:24,618 --> 00:21:26,828 ஆனால், அதைப் பற்றி கவலை வேண்டாம். அதில் ஒரு பிரச்சினையும் இல்லை. 390 00:21:26,828 --> 00:21:28,288 இல்லை. இல்லை, நீ பணம் தர வேண்டாம். 391 00:21:28,288 --> 00:21:31,083 இல்லை, இதற்கு நான் பணம் கட்டப் போவதில்லை. ஆம், இந்த கெட்டுப்போன கிளிஞ்சல்களுக்கு 392 00:21:31,083 --> 00:21:33,168 ஜியோர்ஜியோ நம்மிடம் 9 டாலர்கள் பில் போட்டுள்ளான், 393 00:21:33,168 --> 00:21:35,087 எனவே நாம் பணம் கட்டப் போவதில்லை. 394 00:21:35,087 --> 00:21:36,171 என்ன? 395 00:21:36,171 --> 00:21:40,050 ஓ, ரொம்ப மகிழ்ச்சியான கொண்டாட்டம், இது உங்களின் சிறப்பான நாள் 396 00:21:40,050 --> 00:21:41,844 - நமக்கான தருணம்... - நீங்கள் வந்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி 397 00:21:41,844 --> 00:21:43,971 ஜியோர்ஜியோவிற்கு உங்கள் குடும்பத்தை 398 00:21:43,971 --> 00:21:46,265 - அழைத்து வந்துள்ளீர்கள் - ...இதுதான். 399 00:21:46,265 --> 00:21:47,933 - இத்தாலிய - சீக்கிரம். 400 00:21:47,933 --> 00:21:51,061 உணவகம் மற்றும் விளையாட்டு மையம் 401 00:21:59,945 --> 00:22:01,488 - உனக்கு ஒன்றுமில்லையே? - இல்லை. 402 00:22:01,488 --> 00:22:03,323 கோல்டனின் பொருட்களை குப்பைத் தொட்டியில் போட்ட பிறகுதான் என் ஸ்விட்ச் 403 00:22:03,323 --> 00:22:06,326 அதில் இருப்பது நினைவிற்கு வந்தது, இப்போது அதை என்னால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. 404 00:22:06,326 --> 00:22:10,831 ஜேக்கப், நீ “டெர்ரி என்னும் பேசும் தேரையைப்” பற்றி எதற்காக வருந்துகிறாய் என எனக்குப் புரிகிறது. 405 00:22:10,831 --> 00:22:12,249 நான் வருத்தப்படவில்லை. 406 00:22:14,418 --> 00:22:16,044 கோல்டனுடன் உன் உறவானது கொஞ்சம் வித்தியாசமானது 407 00:22:16,044 --> 00:22:18,005 - என நினைக்கிறேன். - என்ன சொல்கிறாய்? 408 00:22:18,005 --> 00:22:20,465 அது தேரை வழியாக இருந்தாலும் கூட, நீ அவனை நேசிப்பதாக 409 00:22:20,465 --> 00:22:21,633 அவனிடம் சொல்லியிருக்கிறாய், ட்ரினா. 410 00:22:21,633 --> 00:22:23,760 அது நாம் ஒருவருக்கொருவர் இன்னும் சொல்லிக்கொள்ளாத விஷயம், எனவே... 411 00:22:25,804 --> 00:22:27,681 எனக்குத் தெரியவில்லை. முடிக்க முயற்சிப்பதாக நினைக்கிறேன், 412 00:22:27,681 --> 00:22:30,142 ஆனால் இப்போது, நான் எல்லாவற்றையும் குறித்து மோசமாக உணர்கிறேன். 413 00:22:30,142 --> 00:22:31,768 ஆனால் நீ ஏன் மோசமாக உணர்கிறாய்? 414 00:22:31,768 --> 00:22:35,647 உன் சகோதரனை நான் வெறுக்கிறேன் என பொய் சொல்ல வேண்டும் என நீ நினைக்கிறாயா? 415 00:22:35,647 --> 00:22:38,066 ஜேக்கப், நான் கோல்டனை நேசித்தேன் என்பதால் உன்மீது எனக்குள்ள உணர்வுகள் 416 00:22:38,066 --> 00:22:39,776 பொய் என்றாகிவிடாது, சரியா? 417 00:22:39,776 --> 00:22:44,615 நான் வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மனிதர்களை நேசிக்கலாம். 418 00:22:44,615 --> 00:22:48,785 சரி, ஆனால் இப்போதும், நீ அந்த தேரையை வைத்துக் கொள்ள விரும்புகிறாய். 419 00:22:48,785 --> 00:22:51,580 ஆம், அது என் இதயத்திற்கு நெருக்கமானது. 420 00:22:52,623 --> 00:22:56,251 ஒருவரிடம் எனக்கு இருந்து, இருவருமே இழந்துவிட்ட ஒரு உணர்வை அது எனக்கு நினைவுப்படுத்துகிறது. 421 00:22:56,251 --> 00:22:59,671 கோல்டனின் பொருள் எதையுமே நீ வைத்துக்கொள்ள விரும்பவில்லையா? 422 00:23:02,090 --> 00:23:04,009 நீயும் அவர் பிரிவால் வாடுகிறாய் என்று தெரியும். 423 00:23:14,811 --> 00:23:15,812 அது என்னது? 424 00:23:17,564 --> 00:23:19,024 சுத்தமாக இதைப் பற்றி மறந்துவிட்டேன். 425 00:23:20,609 --> 00:23:24,738 கோல்டன் எப்படியோ உயிரியல் தேர்வில் டி-மைனஸ் வாங்கிவிட்டான் 426 00:23:24,738 --> 00:23:26,698 அதில் அப்பாவின் கையெழுத்து போட வேண்டியிருந்தது. 427 00:23:28,742 --> 00:23:31,537 தேர்வுக்கு படிப்பதைவிட, திருட்டுதனமாக அந்தக் கையெழுத்தை 428 00:23:31,537 --> 00:23:34,540 எப்படி போடுவது என்பதில் அதிக நேரம் செலவிட்டான். 429 00:23:34,540 --> 00:23:37,292 ஆம். அதற்கு பெயர்போன கோல்டன். 430 00:23:38,627 --> 00:23:39,461 ஆமாம். 431 00:23:42,506 --> 00:23:44,174 இன்னும் என் ஸ்விட்ச்சை கண்டுப்பிடிக்கவில்லை. 432 00:23:44,174 --> 00:23:45,551 நான் முயலுகிறேன். 433 00:23:45,551 --> 00:23:49,054 என் கை சின்னது தான் ஆனால், குப்பையைத் தோண்டுவதில் சிறந்தது. 434 00:23:49,680 --> 00:23:50,764 என்ன ஒரு வினோதமான திறமை. 435 00:23:52,975 --> 00:23:55,686 எனது கால்களை பிடித்துக்கொள்கிறாயா? பிடி. 436 00:23:55,686 --> 00:23:58,355 நிஜமாகத்தான்... சரி, சரி. கடவுளே. சரி. 437 00:23:59,231 --> 00:24:01,191 - சரி. - ஐயோ. என் முடி. 438 00:24:18,542 --> 00:24:20,711 தனியாகவே குடித்து எனக்குப் போதை ஏற வைக்காதே. 439 00:24:22,212 --> 00:24:25,591 அதாவது, இன்னும் உன் அம்மாவை நீ குத்திக் கொல்லவில்லையா? அவங்களை சமாளிக்கவே முடியவில்லை. 440 00:24:27,009 --> 00:24:27,926 உனக்கு எவ்வளவு திமிரு. 441 00:24:27,926 --> 00:24:29,678 என் அம்மா கனவு போன்றவர். 442 00:24:31,722 --> 00:24:35,058 “நான்தான் இஸி, டியர்ஃபீல்டின் மேயர்.” 443 00:24:35,058 --> 00:24:37,436 அடச்சே. அவங்க நம்முடன் இங்கு இருப்பது போலத் தெரிகிறதே. 444 00:24:37,436 --> 00:24:39,938 சரி, உனக்கு அது பிடித்தால், என் டஸ்டியை பிடிக்கப் போகிறது. 445 00:24:42,065 --> 00:24:43,734 “எனக்கு சாசேஜ் மற்றும் மசித்த கிழங்கும் வேணும்.” 446 00:24:43,734 --> 00:24:46,403 அது ஐரிஷா அல்லது தீவிரமான மூளை கோளாறா? 447 00:24:47,112 --> 00:24:49,865 சரி. இதைக் கேளு? இவர்தான் ஃபாதர் ரூபென். 448 00:24:49,865 --> 00:24:51,200 சரி. 449 00:24:53,118 --> 00:24:54,912 “நான்தான் ஃபாதர் ரூபென். 450 00:24:54,912 --> 00:24:59,291 ரூபென் என் முதல் பெயரா அல்லது கடைசி பெயரா என்பது யாருக்கும் தெரியாது.” 451 00:25:00,375 --> 00:25:01,960 “ஆனால், நான் ஹேனாவை காதலிக்கிறேன்.” 452 00:25:03,712 --> 00:25:05,380 ஓ, என்ன! ஒத்துக்கொள். 453 00:25:05,380 --> 00:25:08,133 ஜியோர்ஜியோவில் உங்கள் இருவவரையும் பார்த்தே கண்டுபிடித்துவிட்டேன். 454 00:25:08,133 --> 00:25:12,429 சரி. கேளு. நான் டேட்டிங் எல்லாம் பண்ண மாட்டேன். அதுவும் பாதிரியார்களுடன் பண்ண மாட்டேன். 455 00:25:13,430 --> 00:25:14,681 அது பொய் என்பேன். 456 00:25:14,681 --> 00:25:16,016 எனக்கு தனியாக இருக்கத்தான் பிடிக்கும். 457 00:25:16,016 --> 00:25:18,477 இந்த இடத்தில் தான் ஒருவருடன் 458 00:25:18,477 --> 00:25:20,479 நான் இவ்வளவு நேரம் செலவழித்து இருக்கிறேன். 459 00:25:20,479 --> 00:25:22,564 மற்றும் எவ்வளவு ஜாலியாக இருக்கிறாய் என்று பாரு. 460 00:25:24,149 --> 00:25:26,652 இப்போது என்னைப் பாரு, நான் ஒருபோதும் தனியாக இருந்ததில்லை. 461 00:25:26,652 --> 00:25:31,114 20 வருடங்களில், ஒரு ராத்திரியைக்கூட தனியாக செலவிட்டதில்லை. 462 00:25:31,114 --> 00:25:34,034 அருமை. இயந்திர விஷயம் இல்லாதிருந்தால் இதைச் செய்திருப்பாய் என்று நினைக்கிறாயா? 463 00:25:37,496 --> 00:25:39,706 அநேகமாக. இருக்கலாம். 464 00:25:40,582 --> 00:25:41,667 ஆமாம். 465 00:25:41,667 --> 00:25:44,336 நல்லதுதான். 466 00:25:45,462 --> 00:25:48,465 ஆனால் நானாக இருந்திருந்தால், “இவற்றைத்தான் நான் விரும்பினேனா, 467 00:25:48,465 --> 00:25:50,676 அல்லது இயந்திரம் என் மண்டைக்குள் இந்த எண்ணங்களைத் தருகிறதா? 468 00:25:50,676 --> 00:25:53,971 வீடியோ கேம் என்னைப் பற்றி கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் 469 00:25:53,971 --> 00:25:56,348 இந்த பெரிய மாற்றங்களைச் செய்கிறேன் என்பதை எனக்கு எப்படித் தெரியும்? 470 00:25:56,348 --> 00:25:58,851 சரியான தேர்வு தான் செய்கிறேன் என எனக்கு 471 00:25:58,851 --> 00:26:01,478 எப்படித் தெரியும்?" என நினைத்திருப்பேன். 472 00:26:05,983 --> 00:26:10,028 ஆனால், இதற்கு பழக்கப்படாத ஒருவராக இருப்பதால், என்னால் இதை எளிதாகச் சொல்ல முடியும். 473 00:26:10,529 --> 00:26:13,282 வந்து, நான் சரியானதைச் செய்கிறேன் என்று எனக்கே தெரியாது. 474 00:26:13,866 --> 00:26:16,535 அதாவது, இது ஆபத்தானது. இது எல்லாம் ஆபத்தானது. ஆனாலும்... 475 00:26:16,535 --> 00:26:18,453 ஆனாலும் நான் ஏதோ முயற்சி செய்கிறேன். 476 00:26:18,453 --> 00:26:20,497 நீ என்னுடன் ஏதாவது பேச முயற்சிப்பது போல. 477 00:26:21,498 --> 00:26:23,125 நீ இங்கேயே என்னுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். 478 00:26:23,125 --> 00:26:25,043 அதாவது, இரண்டாவது பங்க் உள்ளது. 479 00:26:25,043 --> 00:26:28,255 நான் அதை நிராகரிக்க வேண்டும். 480 00:26:28,964 --> 00:26:30,716 அது மட்டுமல்ல, நான் இங்கேயே இருந்தால், 481 00:26:30,716 --> 00:26:32,968 தனிமையாக இருக்கும் உன் முதல் இரவை உன்னால் சந்தோஷமாக கழிக்க முடியாது. 482 00:26:32,968 --> 00:26:35,053 - ஓ, விடு. இது ஜாலியாக இருக்கும். - குட் நைட், காஸ். 483 00:26:35,053 --> 00:26:36,805 “குட் நைட், காஸ்.” 484 00:26:37,556 --> 00:26:38,682 அதுதான் உன்னைப் பற்றிய எனது அபிப்ராயம். 485 00:26:38,682 --> 00:26:41,435 நன்றாக உள்ளது. ஒரு நொடி, அதை ஏதோ எதிரொலி என நினைத்துவிட்டேன். 486 00:26:42,561 --> 00:26:44,229 - குட் நைட். - குட் நைட். 487 00:26:53,030 --> 00:26:55,574 சரி, நாம் கல்வி நெருக்கடி பிரச்சினையை தீர்த்துவிட்டோம். 488 00:26:55,574 --> 00:26:57,117 - ஆமாம். ஆமாம். - அருமை. 489 00:26:57,117 --> 00:26:58,285 அதாவது, நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது 490 00:26:58,285 --> 00:27:02,247 நாம் முன்மொழிந்த இந்த “பச்சை கோழியை எப்படி கையாள்வது” 491 00:27:02,247 --> 00:27:06,168 கருத்தரங்கை நான் வைத்திருந்தால், இந்நேரத்திற்கு நான் எங்கேயோ இருந்திருப்பேன், சரியா? 492 00:27:06,168 --> 00:27:08,295 உன் இள வயதில் என்னவாக இருக்க விரும்பினாய்? 493 00:27:09,463 --> 00:27:11,173 செல்லோ கருவி வாசிப்பவளாக இருக்க விரும்பினேன். 494 00:27:11,757 --> 00:27:13,175 - உண்மையாகவா? - ஆமாம். 495 00:27:13,175 --> 00:27:15,260 அதாவது. அதில் தீவிரமாக இருந்தேன். 496 00:27:16,053 --> 00:27:18,597 கன்சர்வேட்டரி பயிற்சி கொடுத்து, 497 00:27:19,389 --> 00:27:21,558 எல்லா ஆடம்பரமான இசைப் பள்ளிகளுக்கு விண்ணப்பித்து இருப்பேன். 498 00:27:21,558 --> 00:27:24,269 என்னைப் பற்றி என் பெற்றோர் கண்ட கனவும் அதுதான். 499 00:27:25,187 --> 00:27:28,565 ஆம். கச்சிதமாக இருக்க வேண்டிய அழுத்தம் இருக்கும். 500 00:27:28,565 --> 00:27:30,567 எல்லா ஸ்ருதியையும் சரியாக வாசிக்கணும், அல்லவா? 501 00:27:30,567 --> 00:27:32,653 “ஆம், எல்லா ஸ்ருதியையும் சரியாக வாசிக்கணும்.” 502 00:27:32,653 --> 00:27:34,154 என்னவொரு வீண் பேச்சு. 503 00:27:35,405 --> 00:27:36,907 ஆம். அதைத்தான் மார்ஃபோ அட்டையும் சொன்னது. 504 00:27:36,907 --> 00:27:40,244 “செல்லோ வாசிப்பவர்” என்று சொன்னது, அதுதான் இந்த உணர்வை இன்னுமும் 505 00:27:40,244 --> 00:27:42,579 விட்டுக்கொடுக்காமல் தொடருவதற்கு என்னை உந்தியது. 506 00:27:42,579 --> 00:27:43,664 சரி. 507 00:27:44,581 --> 00:27:46,875 ஆனால் பிறகு நீங்கள் சொன்னதைக் கேட்டேன், 508 00:27:47,626 --> 00:27:48,752 அட்டைகள் எப்படி, 509 00:27:49,378 --> 00:27:51,797 மக்களை வெவ்வேறு திசைகளில் சுட்டிக்காட்டுகின்றன என்பதை. 510 00:27:51,797 --> 00:27:56,426 பிறகு நான் ஒரு செல்லோ வாசிப்பவராகத்தான் இருக்க வேண்டுமோ என்று 511 00:27:56,426 --> 00:27:58,887 நினைக்கத் தொடங்கினேன், ஆனால்... 512 00:28:00,097 --> 00:28:02,015 முற்றிலும் ஒரு புதிய வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துவிட்டு 513 00:28:02,015 --> 00:28:04,351 என்னால் சந்தோஷமாக இருக்க முடியுமா என எனக்குத் தெரியவில்லை. 514 00:28:06,395 --> 00:28:10,524 ஆம். பிறகு நான் என் பிம்பத்தைப் பார்த்தேன், நான் காற்றில் மிதந்துக் கொண்டிருந்தேன். 515 00:28:10,524 --> 00:28:12,192 நீ அதன் போக்கில் போய்க் கொண்டிருந்தாய். 516 00:28:12,192 --> 00:28:15,362 ஆம். அப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் எப்போதும் விரும்பினேன், எனவே... 517 00:28:19,116 --> 00:28:20,617 நீங்கள் எப்படி? என்ன... 518 00:28:21,535 --> 00:28:23,412 உங்கள் இள வயதில் என்னவாக ஆசைப்பட்டீர்கள்? 519 00:28:23,412 --> 00:28:25,372 - எனக்குத் தெரியாது. - ஹேய் 520 00:28:27,916 --> 00:28:30,002 கொஞ்ச காலத்திற்கு வானியலில் ஈடுபட்டிருந்தேன். 521 00:28:31,211 --> 00:28:32,671 அந்த புத்தகங்கள் அனைத்தையும் 522 00:28:32,671 --> 00:28:36,133 என் படுக்கையறை கூரையில் இருளில் ஒளிரும் விண்மீன்களையும் வைத்திருந்தேன். 523 00:28:37,551 --> 00:28:41,430 கல்லூரியில் படித்தபோது விஸ்லருக்கு ஒரு பனிச்சறுக்கு பயணம் சென்றேன், 524 00:28:41,430 --> 00:28:44,308 அங்கு இருந்த வானம் அற்புதமாக இருந்தது. 525 00:28:44,308 --> 00:28:49,062 நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமாகவும், மிகவும் நெருக்கமாகவும், முடிவற்றதாகவும் இருந்தன. 526 00:28:49,062 --> 00:28:52,232 உண்மையில், நான் அதைக் கண்டு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன். 527 00:28:52,232 --> 00:28:55,402 நானும் விஸ்லருக்குப் போயிருக்கிறேன். அது அழகாக இருக்கும். 528 00:28:56,486 --> 00:28:57,571 அது உண்மை தான். 529 00:28:59,531 --> 00:29:01,450 நான் தங்கியிருப்பேன். 530 00:29:03,368 --> 00:29:05,162 நாம் தற்செயலாக சந்தித்திருக்கலாம். 531 00:29:06,246 --> 00:29:08,248 நீங்கள் எனக்கு விண்மீன்களைப் பற்றி சொல்லிக் கொடுத்திருக்கலாம். 532 00:29:09,541 --> 00:29:13,253 மனதளவில் நான் ஒரு ஆசிரியர் தான். 533 00:29:13,253 --> 00:29:16,173 - ஆம். - வெளிப்படையாக. 534 00:29:17,591 --> 00:29:19,635 அடக் கடவுளே. அதோ வால் நட்சத்திரம். ஏதாவது வேண்டிக்கொள்ளுங்கள். 535 00:29:19,635 --> 00:29:22,304 ஓ, ஆமாம். அதன் பெயர் விமானம். 536 00:29:23,805 --> 00:29:25,349 தெரியும். எனக்கு அது தெரியும்தான். 537 00:29:25,349 --> 00:29:28,060 நான்... நிறுத்துங்கள். உங்களை சோதித்துக் கொண்டிருந்தேன். 538 00:29:28,060 --> 00:29:31,313 எனவே, ஆமாம். நல்ல வானியல் அறிவுதான். 539 00:29:31,939 --> 00:29:33,106 “டெல்டா வால் நட்சத்திரம்.” 540 00:29:38,403 --> 00:29:40,239 சரி, இதுதான் என் வீடு. 541 00:29:40,239 --> 00:29:42,824 எப்படி வீடு வரை என்னோடு நடந்து வந்தாய் என்றே தெரியவில்லை. 542 00:29:43,784 --> 00:29:45,827 ஆமாம். அது எப்படி நடந்தது? 543 00:29:50,791 --> 00:29:52,000 இந்த இரவை எப்படி முடிப்பது என்றே தெரியவில்லை. 544 00:29:53,544 --> 00:29:54,795 நீ உதவ மாட்டாய், சரியா? 545 00:29:56,630 --> 00:29:59,925 சரி. நான் இதை கீழே வைத்துவிட்டு, 546 00:29:59,925 --> 00:30:01,927 - கைகளை நீட்டி... - ஆஹா. 547 00:30:01,927 --> 00:30:03,387 ...கட்டி அணைக்கலாமா என பார்க்கிறேன். 548 00:30:04,012 --> 00:30:06,598 எனவே நாம் கைகளை அருகே கொண்டு வருவோம். 549 00:30:06,598 --> 00:30:08,559 அவைதான் முதலில் நகர வேண்டும். 550 00:30:08,559 --> 00:30:10,018 பிறகு தழுவிக்கொள்ளலாம். 551 00:30:12,354 --> 00:30:13,564 அப்படியே இருக்க வேண்டும். 552 00:30:22,322 --> 00:30:23,657 இன்னும் அப்படியே இருக்கிறது. 553 00:30:24,324 --> 00:30:25,325 இன்னும் அப்படியே இருக்கிறது. 554 00:30:27,119 --> 00:30:29,037 ஒரு அருமையான, சின்னத் தழுவல். 555 00:30:40,507 --> 00:30:42,593 கேளுங்கள், டியர்ஃபீல்ட். 556 00:30:42,593 --> 00:30:47,723 இரவு காவல் பணியில் உள்ள, கெளரவ ஷெரிஃப் போ கோவாக் பேசுகிறேன். 557 00:30:47,723 --> 00:30:52,186 குற்றவாளிகளே, உங்களை ஒரு வேட்டைக்காரன் போலத் தேடிக் கொண்டிருக்கிறேன். 558 00:30:52,186 --> 00:30:55,063 எனவே பல் துலக்கி, தலையை சீவி இருங்கள், 559 00:30:55,063 --> 00:30:57,774 ஏனென்றால் இன்றிரவு உங்களை சட்டம் தேடிக் கொண்டிருக்கிறது. 560 00:31:01,028 --> 00:31:02,154 ஓவர். 561 00:31:10,370 --> 00:31:11,955 திரு. ஜான்சன், என்னது அது? 562 00:31:12,915 --> 00:31:15,584 594: சேதப்படுத்துதாலா? 563 00:31:17,753 --> 00:31:21,507 211 ஆக இருக்காது என நம்புகிறேன். அது ஒரு கொள்ளை. 564 00:31:26,720 --> 00:31:28,472 உங்களுக்கு ஒன்றுமில்லையே, திரு. ஜான்சன்? 565 00:31:32,017 --> 00:31:33,977 நான் தனியாக இருக்க விரும்பவில்லை. 566 00:31:53,038 --> 00:31:54,957 எம். ஓ. வால்ஷ் எழுதிய புத்தகத்தைத் தழுவியது 567 00:33:09,031 --> 00:33:11,033 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்