1 00:00:10,511 --> 00:00:11,553 நன்றி. 2 00:00:15,516 --> 00:00:17,893 - ஹே, பார்டெண்டர்! - ஹே. 3 00:00:18,477 --> 00:00:21,313 {\an8}உள்ளூர் கலைகளை நீ ஆதரிப்பாயா? 4 00:00:21,313 --> 00:00:22,439 {\an8}ஆர் டவுன் 5 00:00:22,439 --> 00:00:23,524 அற்புதம். 6 00:00:23,524 --> 00:00:25,609 ஒரு பள்ளி நாடகத்திற்கு அது மிகவும் ஆழமான கதைக்களம். 7 00:00:25,609 --> 00:00:26,860 அது மாணவர்களின் யோசனை. 8 00:00:26,860 --> 00:00:28,946 ஆர் டவுன், மல்யுத்ததுடன். 9 00:00:29,613 --> 00:00:32,448 நம்பினால் நம்பு, நான் அவர்களுக்குச் சில அசைவுகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். 10 00:00:32,448 --> 00:00:35,827 ஏனென்றால், உங்களுக்கு மல்யுத்தம் பற்றி நிறைய தெரியும், அல்லவா? 11 00:00:36,537 --> 00:00:38,622 சரி, என் பிம்பத்தைப் பற்றி நான் சொன்னது நினைவிருக்கா? 12 00:00:38,622 --> 00:00:41,667 இல்லை. உங்கள் பிம்பத்தைப் பற்றி நீங்கள் சொல்ல மறுத்ததுதான் நினைவிருக்கு. 13 00:00:42,543 --> 00:00:46,171 சரி, அது என் அப்பாவைப் பற்றியது என்று சொன்னேன், அல்லவா? 14 00:00:46,171 --> 00:00:47,256 ஆமாம். 15 00:00:47,256 --> 00:00:50,259 உண்மையில், அது இந்த மல்யுத்தம் பற்றியது. 16 00:00:51,802 --> 00:00:56,265 அது மல்யுத்த வீடியோ கேம் போல இருந்தது, நானும் என் அப்பாவும் மட்டுமே விளையாட்டில் இருந்தோம். 17 00:00:56,265 --> 00:00:59,935 என் சிறுவயதில், நாங்கள் கொல்லைப்புறத்தில் மல்யுத்தம் செய்ததை அது ஞாபகப்படுத்தியது. 18 00:01:01,311 --> 00:01:03,564 நாங்கள் டின்னருக்குப் பிறகு வெளியே போவோம்... 19 00:01:05,147 --> 00:01:06,650 அது வெறும் விளையாட்டுதான். 20 00:01:08,318 --> 00:01:12,197 ஜாலியாக இருக்கும். அந்த உணர்வையே நான் இழந்துவிட்டேன். 21 00:01:13,407 --> 00:01:14,283 சரி. 22 00:01:14,283 --> 00:01:16,451 மேலும், பள்ளியில் உள்ள இந்தக் குழந்தைகள்... 23 00:01:17,786 --> 00:01:21,123 அந்த நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார்கள், நான் யதார்த்தமாக அங்குச் சென்றேன். 24 00:01:21,123 --> 00:01:23,000 என்னிடம் மல்யுத்தம் பற்றிக் கேட்டார்கள். 25 00:01:23,000 --> 00:01:25,294 அதை ஒரு அறிகுறியாக உணர்ந்தீர்கள். 26 00:01:27,212 --> 00:01:28,463 இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்? 27 00:01:28,463 --> 00:01:30,549 உங்களுடைய விளம்பரத்தாளை என் பாரில் தொங்கவிட வேண்டுமா, அல்லது... 28 00:01:30,549 --> 00:01:31,466 இதில் எனக்கு என்ன லாபம்? 29 00:01:31,466 --> 00:01:32,968 இப்படிச் சொல்வாய் என ஏற்கனவே ஏதிர்பார்த்தேன். 30 00:01:32,968 --> 00:01:36,555 - நீ “ட்வைலைட்” நாவலை படித்துக் கொண்டிருந்தாய். - ஆமாம், அதில் எனக்கு எந்த அசிங்கமும் இல்லை. 31 00:01:36,555 --> 00:01:40,184 {\an8}உண்மையில், இது மிகவும் கொடூரமான காட்டேரியின் நூல் போன்றது. 32 00:01:40,184 --> 00:01:41,810 {\an8}டெம்ப்டேஷன் ஆர்.எல். ஸ்டைன் 33 00:01:42,394 --> 00:01:45,272 சரி, நான் காட்டேரியின் புத்தகங்களைத்தான் படிப்பேன் என்று இல்லை, 34 00:01:45,272 --> 00:01:50,027 ஆனால், லஞ்சத்தை மறுக்கவும் மாட்டேன். 35 00:01:50,027 --> 00:01:54,781 யாருக்குத் தெரியும்? இந்த விசித்திரமான நாடகத்திற்கு, நான் போனாலும் போவேன். 36 00:01:55,574 --> 00:01:58,368 நான் உனக்கு சீட் பிடித்து வைத்தாலும் வைக்கலாம். 37 00:02:23,852 --> 00:02:25,562 காலை வணக்கம், அன்பே. 38 00:02:25,562 --> 00:02:27,814 கண்களைச் சுத்தம் செய், டஸ்டி. 39 00:02:27,814 --> 00:02:30,275 - நன்றாக தூங்கினாயா, தூங்கும் அழகே? - ஆம், நன்றாகத் தூங்கினேன். 40 00:02:30,275 --> 00:02:33,612 ஒரு ஆட்டு தாடிக்காரன் திடீரென வந்து எழுப்புவது போல ஒரு பயங்கரமான கனவு கண்டேன். 41 00:02:33,612 --> 00:02:35,322 ஒஹ், இங்கே பார். 42 00:02:35,322 --> 00:02:39,243 உனக்குப் பிடித்த காலை உணவை சமைத்து, அதை டிஃபன் பாக்ஸில் பேக் செய்திருக்கிறேன். 43 00:02:39,243 --> 00:02:41,036 நீ சீக்கிரம் ரெடியாகி, இந்த அறையில் இருந்து கிளம்பு. 44 00:02:41,036 --> 00:02:44,289 பாரு. உன் ஸ்கூட்டர் ஹெல்மெட்டை இப்போதுதான் இங்கே பார்த்தேன். இது ரொம்ப அழகாக இருக்கு. 45 00:02:44,873 --> 00:02:46,583 சரி. நான் இப்போதுதான் எழுந்தேன், 46 00:02:46,583 --> 00:02:48,252 எனக்கு வயிறு முட்டுகிறது. 47 00:02:48,252 --> 00:02:49,753 என்ன நடக்கிறது என்று சீக்கிரம் சொல்லு. 48 00:02:49,753 --> 00:02:52,965 சரி. இவ்வாறு நடக்க நான் விரும்பவில்லை, 49 00:02:52,965 --> 00:02:55,384 ஆனால், எல்லாமே வேகமாக நடக்கிறது, டி. 50 00:02:55,384 --> 00:02:59,513 கடந்த இரு வாரங்களாக, நீ இங்கு தங்கியது மிகவும் ஜாலியாகத்தான் இருந்தது. 51 00:02:59,513 --> 00:03:01,849 ஆனால், நான் நட்டாலியின் கடனை அடைக்க உதவ வேண்டும், 52 00:03:01,849 --> 00:03:04,810 என் இடத்தை வாடகை விட்டு, நேட்டுடன் தங்குவதே 53 00:03:04,810 --> 00:03:08,188 இதற்குச் சரியான வழி என்று என் கணக்காளர் கேரி சொல்கிறார். 54 00:03:08,772 --> 00:03:10,524 எனவே, நீ வேறு இடம் பார்க்க வேண்டும், நண்பா. 55 00:03:10,524 --> 00:03:14,862 என்ன... உன் கணக்காளர், கேரியா? என் அப்பாவைத்தானே சொல்கிறாய்? 56 00:03:14,862 --> 00:03:17,781 மன்னித்துவிடு, மகனே. என் வாடிக்கையாளருக்கு எது நல்லதோ, அதைத்தான் நான் பரிந்துரைக்கணும். 57 00:03:17,781 --> 00:03:19,658 உங்களைப் பார்த்ததில் சந்தோஷம், அப்பா. 58 00:03:19,658 --> 00:03:21,451 என்னிடம் முன்பே சொல்லி இருந்தால், நன்றாக இருந்திருக்கும். 59 00:03:21,451 --> 00:03:24,580 அட, எனக்குத் தெரியும், டி. புரிந்துக்கொள், நண்பா. 60 00:03:24,580 --> 00:03:27,541 என்ன நினைக்கிறாய்? என் பெரிய அழகிய வீட்டையும், பொருட்களையும் அப்படியே விட்டுச் செல்வேன் என்றா? 61 00:03:27,541 --> 00:03:30,252 சரி, இதைப் பற்றி நீ இன்னும் சற்று யோசிக்கணும் போலிருக்கு, ஜியோர்ஜியோ. 62 00:03:30,252 --> 00:03:33,046 இல்லை. நாங்கள் இதைப் பற்றி முற்றிலும் பேசிவிட்டோம். 63 00:03:33,046 --> 00:03:34,965 இல்லை, இதுதான் உங்களுக்கு நல்லதாக இருக்கும். 64 00:03:34,965 --> 00:03:39,344 சரி. அவசரமில்லை, டி. ஆனால், மாலை மூன்று மணிக்குள் உன் பொருட்களைக் கொண்டு சென்றால் போதும். 65 00:03:39,344 --> 00:03:42,181 நான் சுற்றிப் பார்த்து, உடைந்தவற்றை மதிப்பிட்டுக்கொள்வேன். 66 00:03:44,141 --> 00:03:45,142 ஆர் டவுன் 67 00:03:48,312 --> 00:03:49,396 அடடே. அங்கே பாருங்களேன். 68 00:03:50,439 --> 00:03:52,107 {\an8}இன்றிரவு நடக்கும் நாடகத்தைப் பற்றி உற்சாகமாக உள்ளாயா? 69 00:03:52,107 --> 00:03:53,192 {\an8}ஆமாம். 70 00:03:53,192 --> 00:03:55,319 அதாவது, இன்னும் சில வேலைகளைச் செய்ய வேண்டும், 71 00:03:55,319 --> 00:03:57,362 ஆனால், ஒன்றும் பிரச்சினை இருக்காது. 72 00:03:57,362 --> 00:03:58,488 நாள் எப்படிப் போகிறது? 73 00:03:59,072 --> 00:04:01,450 - நன்றாக. மிகவும் நன்றாக. ஆமாம். - நல்லது. 74 00:04:01,450 --> 00:04:04,620 காபி குடித்தேன், வெந்நீரில் நன்றாகக் குளித்தேன், வீட்டை விட்டு வெளியே துரத்தப்பட்டேன். 75 00:04:05,204 --> 00:04:06,371 ஐயோ. உண்மையாகவா? 76 00:04:06,371 --> 00:04:08,707 ஆமாம். அதாவது, அடிப்படையில், அது ஜியோர்ஜியோவின் வீடு. 77 00:04:08,707 --> 00:04:10,626 ஆனால், அதை விடு, 78 00:04:10,626 --> 00:04:13,462 ஆசிரியர்கள் வகுப்பில் தூங்குவது பற்றி பள்ளியின் அதிகாரபூர்வக் கொள்கை 79 00:04:13,462 --> 00:04:15,214 என்னவென்று உனக்குத் தெரியுமா? 80 00:04:15,214 --> 00:04:17,423 இல்லை, தெரியாது. 81 00:04:17,423 --> 00:04:20,219 ஆனால், தெரியலை. நீங்கள் என் வீட்டிலேயே தங்கலாமே? 82 00:04:21,220 --> 00:04:22,846 சரி. உன் வீட்டில். 83 00:04:23,472 --> 00:04:25,265 - ஆம். அதுவும் ஒரு வழி. அல்லவா? - ஆமாம். 84 00:04:25,265 --> 00:04:27,768 சரி. அது ஒரு நல்ல... 85 00:04:29,728 --> 00:04:31,813 இது எவ்வாறு தோன்றும் என்பதே என் கவலை. 86 00:04:32,356 --> 00:04:33,732 நாம் கண்ணியமாகவும், 87 00:04:33,732 --> 00:04:35,442 மதிக்கத்தக்க விதத்திலும் நடந்துகொண்டோம்... 88 00:04:35,442 --> 00:04:38,362 ஹே. என் ஆசை நண்பர்கள் இருவர் இருக்கிறார்கள். 89 00:04:38,862 --> 00:04:39,696 வாவ். 90 00:04:39,696 --> 00:04:41,448 இப்போது, அவ்வளவு நெருக்கம் இல்லை. 91 00:04:41,448 --> 00:04:42,866 நாங்கள் ஒன்று சேரவில்லை. 92 00:04:42,866 --> 00:04:44,785 மாணவர்கள் அவ்வாறு சொல்லவில்லை. 93 00:04:44,785 --> 00:04:47,329 முதல்வர் பேட், நீங்கள் மாணவர்களுடன் கிசுகிசுக்கலாமா என்ன? 94 00:04:47,329 --> 00:04:51,333 செய்யணுமா என்றால், இல்லை. செய்கிறேனா என்றால், ஆமாம். 95 00:04:53,085 --> 00:04:54,086 ஐயோ. 96 00:04:54,586 --> 00:04:58,799 தெளிவாகச் சொல்கிறேன், என் வீட்டு சோஃபாவில்தான் நீங்கள் தூங்க வேண்டும். 97 00:04:58,799 --> 00:05:02,261 சரி, சரி. நல்லது. நல்லது. இல்லை, நானும் அப்படித்தான் அனுமானித்தேன். 98 00:05:02,261 --> 00:05:04,596 ஆமாம். ஏனென்றால், நீங்கள் என்னுடன் கட்டிலில் தூங்கினால், 99 00:05:04,596 --> 00:05:07,766 என் மேல் காதல்வயப்படக் கூடும். எனவே... 100 00:05:07,766 --> 00:05:09,059 சரி, நமக்கு அது தேவையில்லை. 101 00:05:10,477 --> 00:05:12,855 இல்லை. இல்லை, தேவையில்லை. 102 00:05:14,189 --> 00:05:15,858 எப்படியிருந்தாலும், அது ரொம்ப ஆபத்தானது. 103 00:05:16,483 --> 00:05:17,484 ரொம்ப ஆபத்தானதா? 104 00:05:17,484 --> 00:05:22,698 ஏனென்றால், ஒருமுறை டஸ்டர்டோடு உறவுகொண்டாலே, நீ பதைபதைப்பு அடைவாய். 105 00:05:23,699 --> 00:05:25,200 - அருமை. சரி. - அப்படியா? 106 00:05:26,034 --> 00:05:26,952 - இல்லை... - இல்லை. 107 00:05:26,952 --> 00:05:28,620 நீங்கள் இப்படி பேசிக்கொண்டிருந்தால், 108 00:05:28,620 --> 00:05:30,622 {\an8}- எல்லாம் நன்றாக இருக்கும். சரி. - நல்லது. 109 00:05:31,623 --> 00:05:33,959 {\an8}- இன்றிரவு சந்திப்போம். - சரி. 110 00:05:33,959 --> 00:05:35,169 {\an8}பை. 111 00:05:39,089 --> 00:05:43,135 எமிலி. நான் சிறப்பாகச் செய்யப் போகிறேன். நான்... 112 00:05:48,515 --> 00:05:51,768 நான் உன்னைக் காதலிக்கிறேன், எமிலி. நான்... 113 00:05:51,768 --> 00:05:53,854 பாரேன், உனக்கு உன் வசனங்கள் தெரிந்திருக்கு. 114 00:05:53,854 --> 00:05:55,939 நீ என் அப்பாவாக நடிக்காததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். 115 00:05:56,440 --> 00:05:59,026 ஆமாம். உண்மைதான். அதைவிட இது பரவாயில்லை. 116 00:05:59,026 --> 00:06:02,404 பள்ளியில் சந்திக்கலாம். ஒன்று அது சிறப்பாக இருக்கும் அல்லது மிக மோசமாக இருக்கும். 117 00:06:02,404 --> 00:06:04,114 எப்படியானாலும், நாம் ஒருநாள் சாகத்தான் போகிறோம். 118 00:06:06,909 --> 00:06:07,993 - ஹே. - ஹே, ட்ரினா. 119 00:06:10,329 --> 00:06:13,582 ஹே. அந்த சாண்டர் ரொம்ப சத்தமாக இல்லை என்று நம்புகிறேன். 120 00:06:13,582 --> 00:06:16,418 நான் திரு. ஜேவிடம் டியர்கம்மிங் அணிவகுப்பில் உதவுவதாகச் சொல்லியிருக்கிறேன். 121 00:06:16,418 --> 00:06:17,336 ஆமாம். நீங்க செய்வீங்க. 122 00:06:17,336 --> 00:06:18,504 ஆனால், இந்த நாடகம் 123 00:06:18,504 --> 00:06:21,465 மிகச் சிறப்பாக இருக்கும் என்று நான் கேள்விப்படுகிறேன். 124 00:06:21,465 --> 00:06:25,511 எனக்கு வந்து பார்க்கத்தான் ஆசை. நான் வரவில்லை என்று உனக்கு வருத்தமில்லையே? 125 00:06:25,511 --> 00:06:29,932 இல்லை, ட்ரினா உடனான அந்தக் காட்சி. அந்த நாடகத்தில் அவளிடம் “உன்னைக் காதலிக்கிறேன்” என்று சொல்லணும். 126 00:06:29,932 --> 00:06:33,101 ஆனால், நிஜவாழ்வில், அவளிடம் நான் அதைச் சொன்னதே இல்லை, அவளிடம் சொல்லத் தோன்றுகிறது. 127 00:06:33,101 --> 00:06:34,019 ஆனால், ஒருவேளை 128 00:06:34,019 --> 00:06:37,105 நேரம் கூடிவரவில்லை என்றாலோ, அல்லது அவள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலோ என்னவாகும்? 129 00:06:37,898 --> 00:06:39,650 நீ ரொம்ப யோசிக்கிறாய். 130 00:06:39,650 --> 00:06:42,861 நானும் உன் அம்மாவும், “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டதே இல்லை. 131 00:06:43,445 --> 00:06:44,279 - உண்மையாகவா? - ஆமாம். 132 00:06:44,279 --> 00:06:47,157 எங்களுக்கான விஷயங்களை சொல்லிக்கொண்டோம், அதன் பொருள் எங்களுக்குத் தெரியும். 133 00:06:47,157 --> 00:06:51,828 வார்தைகளைப் பற்றிக் கவலைப்படாதே. உணர்வுகளை கவனி, சரியா? 134 00:06:52,996 --> 00:06:53,997 சரி. 135 00:06:55,290 --> 00:06:56,959 எனில், நீங்களும் அம்மாவும் என்ன சொல்லிக்கொள்வீர்கள்? 136 00:06:57,459 --> 00:07:00,420 இப்போது அதைச் சொன்னால் அது மிகச் சாதாரணமாகவும் விசித்திரமாகவும் இருக்கும். 137 00:07:00,420 --> 00:07:01,547 இருக்காது, சொல்லுங்களேன். 138 00:07:02,381 --> 00:07:03,507 “நீ என் செல்லமான தித்திக்கும் 139 00:07:04,925 --> 00:07:06,927 வாழைப்பழம்” என்று சொல்லிக்கொள்வோம். 140 00:07:10,597 --> 00:07:12,432 சரி, நீங்கள் இதை என்னிடம் சொல்லி இருக்கக்கூடாது. 141 00:07:16,061 --> 00:07:17,729 ஹே, எப்படி இருக்கீங்க, ஃபாதர்? 142 00:07:17,729 --> 00:07:19,815 சற்று பாதையிலிருந்து விலகிய இந்தக் கத்தோலிக்கனோடு பேச நேரம் இருக்கிறதா? 143 00:07:21,024 --> 00:07:23,610 அலுவலக நேரம் எல்லாம் மாணவர்களுக்குத் தான், 144 00:07:23,610 --> 00:07:26,154 ஆனால் நான் என்னை வாழ்க்கைப் பாடம் கற்பவனாகவே பார்க்கிறேன். 145 00:07:27,072 --> 00:07:29,408 ஓ, இல்லை, இல்லை. உன்னைச் சந்தித்தத்தில் மகிழ்ச்சி, ஜியோர்ஜியோ. 146 00:07:29,408 --> 00:07:30,617 மாணவர்களின் நாடகத்திற்காக நீ கொடுத்த 147 00:07:30,617 --> 00:07:32,619 தாராளமான நன்கொடைக்கு உனக்கு நிச்சயம் நன்றி சொல்லணும். 148 00:07:32,619 --> 00:07:35,914 ஹே, அது மல்யுத்தத்தை மையமாகக் கொண்டது என சவானா சொன்னபோதே 149 00:07:35,914 --> 00:07:38,208 நான் உதவ வேண்டும் என தோன்றியது. 150 00:07:38,208 --> 00:07:41,461 ஆனால் நீங்கள் ஒரு மல்யுத்த ரசிகர் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, ஃபாதர். 151 00:07:41,461 --> 00:07:44,798 அட, ஆமாம். சிறுவயதில் அதன்மீது பைத்தியமாக இருந்தேன். 152 00:07:44,798 --> 00:07:47,009 எனக்கு எல்லா வில்லன்களையும் பிடிக்கும். ஹீல்ஸ் போன்றவர்களை. 153 00:07:47,009 --> 00:07:48,051 அதே தான். 154 00:07:48,051 --> 00:07:50,262 - ஜேக் “த ஸ்னேக்”... - அடடே. 155 00:07:50,262 --> 00:07:56,059 ...பிரெட் “த ஹிட்மேன்” ஹார்ட் மற்றும் ராண்டி “மாச்சோ மேன்” சாவேஜ். 156 00:07:56,560 --> 00:07:59,730 ஆமாம். சாவேஜ் ஸ்டீம்போட், ரெஸில்மேனியா III. 157 00:07:59,730 --> 00:08:01,356 டேப் தேய்ந்து போகும் அளவிற்கு பார்த்திருக்கிறேன். 158 00:08:01,356 --> 00:08:04,276 இன்னும் கூட அந்தப் போட்டிகளில் வந்த காட்சிகள் எனக்கு நினைவில் உள்ளன. 159 00:08:04,276 --> 00:08:05,903 எனக்கும் தான். 160 00:08:05,903 --> 00:08:08,697 எப்போதும் என்னை “தி அல்டிமேட் வாரியர்” என்று நினைத்துக்கொள்வேன் 161 00:08:08,697 --> 00:08:09,698 தெரியுமா? 162 00:08:09,698 --> 00:08:13,994 ஆனால், சமீபமாக, எனக்குத் தெரியவில்லை. எனக்கு... இப்போது தெரியவில்லை. 163 00:08:14,661 --> 00:08:17,581 அதனால்தான் நீ என் அலுவலகத்திற்கு வந்திருக்கிறாய். ஆமாம். 164 00:08:17,581 --> 00:08:20,000 ஆமாம்... எனக்குத் தெரியவில்லை, ஃபாதர். 165 00:08:20,000 --> 00:08:22,711 என்னை மல்லாக்க புரட்டி போட்டது போல தோன்றுகிறது. 166 00:08:22,711 --> 00:08:28,050 முன்பெல்லாம், அழகான முடி கொண்ட, ஒரு சிறந்த பேச்சுலர், தொழில்முனைபவன், விளையாட்டிலும் சிறந்து 167 00:08:28,050 --> 00:08:29,301 விளங்குவேன். 168 00:08:29,301 --> 00:08:31,512 ஆனால் இப்போதோ, உணவகத்திற்கு உதவி பெறுவது 169 00:08:31,512 --> 00:08:35,890 மற்றும் எனது வீட்டையும், எனது பொருட்களையும் கொடுப்பது என்று மாறிவிட்டேன். 170 00:08:35,890 --> 00:08:37,726 நான் அனைத்திலும் சிறந்து விளங்குவேன், 171 00:08:37,726 --> 00:08:42,648 ஆனால், இப்போது இருக்கும் நிலையை நினைக்கவே வேதனையாக உள்ளது. 172 00:08:42,648 --> 00:08:49,404 இப்போது நான் பத்தோடு பதினொன்றாக இருக்கிறேன். 173 00:08:49,404 --> 00:08:52,115 சரி, நான் பைபிளிலிருந்து வசனம் ஒன்றைச் சொன்னால் பரவாயில்லையா? 174 00:08:52,115 --> 00:08:54,576 நான் சந்தோஷப்படுவேன். எனக்கு பைபிள் ரொம்ப பிடிக்கும். 175 00:08:55,619 --> 00:09:00,916 “நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள், 176 00:09:00,916 --> 00:09:06,755 பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” 177 00:09:06,755 --> 00:09:09,466 ஆமாம். ஆமாம். 178 00:09:10,050 --> 00:09:12,761 உன் திறன் வேண்டுமானால் ஒரு “சூப்பர்ஸ்டார்” என்றிருக்கலாம், 179 00:09:12,761 --> 00:09:15,848 ஆனால் உன்னுடைய மார்ஃபோ பிம்பத்தில், நீ அடுத்தவர்களுக்கு 180 00:09:15,848 --> 00:09:20,102 தன்னால் முடிந்த வரை உதவும் ஒரு மனிதன்தான். 181 00:09:25,315 --> 00:09:26,567 ஃபாதர் ரூபென், 182 00:09:26,567 --> 00:09:30,320 இந்த இக்கட்டான நிலையில் நீங்கள் எனக்கு சொன்ன இந்த வசனம் 183 00:09:31,113 --> 00:09:32,990 உண்மையிலே எனக்குத் தெளிவைக் கொடுத்துவிட்டது, 184 00:09:33,824 --> 00:09:37,494 அதோடு இன்று, உங்களுக்குச் சேவை செய்வதன் மூலம் என் நன்றியைக் காட்ட விரும்புகிறேன். 185 00:09:37,494 --> 00:09:40,205 - நீ இப்படி செய்ய வேண்டியதில்லை, ஜியோ... - நான் முயற்சி செய்ய விரும்புகிறேன். 186 00:09:40,998 --> 00:09:44,626 அந்த பாக்கியத்தை எனக்குக் கொடுங்கள். இன்று முழுவதும், நான் முயற்சிக்க விரும்புகிறேன். 187 00:09:47,588 --> 00:09:48,589 நான் சொல்லியே ஆக வேண்டும், 188 00:09:48,589 --> 00:09:51,675 நான் இந்த இடத்தைக் கடந்துச் சென்ற போதெல்லாம், இது வெறும் ஹார்டுவேர் கடை என்று நினைத்தேன். 189 00:09:52,301 --> 00:09:55,053 திரு. காப்ளர்-க்கு தனது மார்ஃபோ அட்டையில் “ஒப்பனை செய்பவர்” என வரும்வரை, 190 00:09:55,053 --> 00:09:56,889 இது வெறும் ஹார்டுவேர் கடையாகத்தான் இருந்தது. 191 00:09:56,889 --> 00:09:58,724 பின், ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்றாகிவிட்டது. 192 00:09:58,724 --> 00:10:02,561 பெண்களே, உங்களுக்கே தெரியும், இன்று முகத்திற்கு ஸ்க்ரப் செய்தால், டாட்டூ அச்சு இலவசமாகத் தருகிறோம். 193 00:10:03,145 --> 00:10:05,647 எங்களுக்கு... சரி... எனக்கு சம்மதம். உனக்கு? 194 00:10:05,647 --> 00:10:06,982 - எனக்கும்தான். - சரி. 195 00:10:06,982 --> 00:10:08,942 எப்படியோ, நீ வந்ததற்கு நன்றி. 196 00:10:08,942 --> 00:10:09,860 - சரி. - ஐயோ. 197 00:10:09,860 --> 00:10:11,320 ஜியோர்ஜியோவிடமிருந்து வாங்கிய எனது முதல் 198 00:10:11,320 --> 00:10:13,697 சம்பளத்தை வைத்து, எனக்கே ஏதாவது செலவு செய்யலாம் என நினைத்தேன். 199 00:10:13,697 --> 00:10:17,701 எல்லோருக்கும், காலை வணக்கம். இங்கே, ஜியோர்ஜியோவும் டாடி ரூபெனும் வந்திருக்கிறோம். 200 00:10:17,701 --> 00:10:20,078 என்ன விஷயம், காஸி? என்ன நடக்கிறது, ஹேனா? 201 00:10:20,078 --> 00:10:22,289 ஃபாதர் ரூபென், நான் உங்களை இங்கே எதிர்பார்க்கவே இல்லை. 202 00:10:23,123 --> 00:10:24,124 நானும்தான். 203 00:10:24,124 --> 00:10:26,668 இவர் எல்லோரையுமே பக்தி பரவசமாக்கிவிடுவார். 204 00:10:26,668 --> 00:10:29,171 இப்போது அவர் தன் சந்தோஷத்திற்காக நேரம் செலவிடப் போகிறார். 205 00:10:29,171 --> 00:10:31,465 சிறந்த நண்பர்களை பார்த்துக்கொள்வதைப் பற்றி பேசினால், 206 00:10:31,465 --> 00:10:35,052 காஸி, நான் டஸ்டியை வீட்டை விட்டு விரட்டியதற்காக என்னை மன்னித்துவிடு. 207 00:10:35,052 --> 00:10:36,136 என்னது அவரை விரட்டிவிட்டாயா? 208 00:10:36,136 --> 00:10:38,347 ஆமாம். அந்தக் கதை முடிந்துவிட்டது. 209 00:10:38,347 --> 00:10:43,143 ஆனால், கவலைப்படாதே. டஸ்டி ஒருபோதும் எந்தப் பெண்களையும் வீட்டிற்கு அழைத்து வந்ததில்லை. 210 00:10:43,810 --> 00:10:44,645 சரி. 211 00:10:44,645 --> 00:10:46,230 நிச்சயமாக, கதவு மூடி இருக்கிறதென்றால், 212 00:10:46,230 --> 00:10:49,274 அவன் உள்ளே சுய-இன்பம் செய்துக்கொண்டிருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. 213 00:10:49,274 --> 00:10:52,486 அவனும் ஒரு ஆண் மகன் தானே. மன்னித்துவிடுங்கள், ஃபாதர். 214 00:10:52,486 --> 00:10:54,196 ஆம். மன்னித்துவிடுங்கள், ஃபாதர். 215 00:10:54,780 --> 00:10:55,781 சரி, இது அருமையாக இருந்தது. 216 00:10:55,781 --> 00:10:59,117 ஆனால், இன்றிரவு நடக்கும் முக்கிய நிகழ்ச்சிக்குத் தயாராக, நாம கிளம்பணும் என்று நினைக்கிறேன். 217 00:10:59,117 --> 00:11:02,704 ஆம். விளம்பர பிரச்சாரம் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தது. 218 00:11:04,081 --> 00:11:05,582 சரி, உங்களை நான் அங்கே சந்திக்கிறேன். 219 00:11:06,750 --> 00:11:07,584 சரி, பார்க்கலாம். 220 00:11:08,085 --> 00:11:10,963 சற்று பொறுங்கள். கொஞ்சம் பொறுங்களேன். 221 00:11:10,963 --> 00:11:13,924 ஃபாதர் ரூபென், உங்கள் இருவருக்கும் இடையே 222 00:11:13,924 --> 00:11:16,260 - ஏதாவது உறவு மலர்கிறதா? - சொல்வதற்கு இல்லை. 223 00:11:16,260 --> 00:11:17,761 உட்காருங்களேன், ஃபாதர். 224 00:11:17,761 --> 00:11:19,263 ஆமாம், அவர் கண்டிப்பாக உட்கார விரும்புவார். 225 00:11:19,763 --> 00:11:21,306 சரி, “சொல்வதற்கு இல்லை.” 226 00:11:21,306 --> 00:11:24,351 சரி. என் நண்பரை சௌகரியமாக வைத்துக்கொள்ளுங்கள், சரியா? இரண்டு டீலக்ஸ் பேக்கேஜ்கள். 227 00:11:24,351 --> 00:11:27,396 கவலைப்படாதீர்கள். திரு. காப்ளருக்கு முன்பு நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். 228 00:11:27,396 --> 00:11:28,564 ஆமாம். 229 00:11:30,190 --> 00:11:32,818 சரி. ஏதோ ஒன்று மலர்கிறது. 230 00:11:32,818 --> 00:11:35,112 என் மனைவி இறந்ததிலிருந்து, 231 00:11:35,112 --> 00:11:40,325 சந்தோஷத்திற்காக நான் எதையாவது செய்யும்போது, எனக்குள் பயங்கரமான குற்ற உணர்வு ஏற்படுகிறது. 232 00:11:42,160 --> 00:11:46,248 வாழ்வில் அவளால் இனி அனுபவிக்க முடியாத சந்தோஷத்தை நான் ஏன் அனுபவிக்க வேண்டும்? 233 00:11:47,082 --> 00:11:50,627 ஹே, ஆனால், அதை எப்படிக் கடந்து வருவதென நீங்கள் எனக்கு கற்றுக்கொடுக்கிறீர்களே, ஃபாதர் 234 00:11:51,837 --> 00:11:54,298 நீங்களும் சிலவற்றை கடந்து வரவேண்டும் போலத் தெரிகிறதே. 235 00:11:54,298 --> 00:11:55,924 சரிதானே, திரு. காப்ளர்? நீங்க என்ன சொல்றீங்க? 236 00:11:55,924 --> 00:11:57,426 ஜியோர்ஜியோ சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். 237 00:11:57,426 --> 00:12:00,470 நீங்கள் உங்களைத் தண்டித்துக் கொண்டே இருப்பதை உங்கள் மனைவி ஒருபோதும் விரும்ப மாட்டார். 238 00:12:02,097 --> 00:12:05,142 சரி, இருவருக்கும் முகத்திற்கு ஸ்க்ரப் செய்வதிலும், டாட்டூ அச்சிலும் ஆர்வம் இருக்கிறதா? 239 00:12:07,311 --> 00:12:08,187 டியர்ஃபீல்ட் ஹை ஸ்கூல் 240 00:12:08,187 --> 00:12:10,439 ஆம். அதைப் பற்றிய சிறந்த விஷயம் என்ன தெரியுமா? 241 00:12:10,439 --> 00:12:12,482 இது வழக்கத்திற்கு மாறானது. 242 00:12:13,358 --> 00:12:15,277 நான் “ஆர் டவுன்”-ஐ பார்த்திருக்கிறேன். அதில் நடித்திருக்கிறேன். 243 00:12:15,777 --> 00:12:18,697 இல்லை, இல்லை. உங்கள் “கேப்டன் வான் ட்ராப்”-ஐ அடித்துக்கொள்ள ஆளே இல்லை. 244 00:12:20,699 --> 00:12:21,783 கசான்ட்ரா. 245 00:12:23,994 --> 00:12:25,078 ஹேய். 246 00:12:25,746 --> 00:12:27,956 - எப்படி இருக்கிறாய்? - ஹாய். 247 00:12:29,333 --> 00:12:30,375 வந்ததற்கு நன்றி. 248 00:12:31,668 --> 00:12:33,754 எனது மகளின் நாடகத்திற்கு வந்ததற்காகவா? 249 00:12:34,338 --> 00:12:36,632 அதில் எனக்கு சந்தோஷம்தான். 250 00:12:37,132 --> 00:12:39,134 அடடே, இந்த ஜாக்கெட்டைப் பாருங்களேன். 251 00:12:39,134 --> 00:12:40,844 ஆம். இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டது. 252 00:12:40,844 --> 00:12:44,473 பழைய ஆடைகள் விற்கும் ஒரு விண்டேஜ் கடையில் இருந்து இதை வாங்கினேன். 253 00:12:44,473 --> 00:12:47,434 - ஆம், எனக்கும் அதன் அர்த்தம் தெரியும். - சரி, ஆமாம். சரி... 254 00:12:47,434 --> 00:12:49,144 - நன்றாக இருக்கிறது. - நன்றி. 255 00:12:49,144 --> 00:12:52,564 நீ இதமான ஒரு புதுவித வாசனை திரவியத்தை போட்டிருக்கிறாய் 256 00:12:52,564 --> 00:12:53,565 என நினைக்கிறேன். 257 00:12:53,565 --> 00:12:55,317 ஆமாம், அது ஓரிகானோ மிஸ்ட். 258 00:12:56,151 --> 00:12:57,402 அது ஜியோர்ஜியோ’ஸின் பணியாளர்களின் 259 00:12:57,402 --> 00:12:59,154 - அறையில் உள்ள ஏர் ஃப்ரெஷனர். - சரி. 260 00:12:59,154 --> 00:13:00,906 ஆம், துணிகளில் இருந்து அந்த வாசனையை நீக்குவது கடினம். 261 00:13:00,906 --> 00:13:05,202 சரி, உன் முடி, உன் வாசனை, உன் முகம், உன் ஆடை என அனைத்துமே 262 00:13:05,202 --> 00:13:07,037 அட்டகாசமாக உள்ளது என நினைக்கிறேன். 263 00:13:08,080 --> 00:13:08,914 நன்றி. 264 00:13:10,958 --> 00:13:12,417 எனவே... 265 00:13:12,417 --> 00:13:14,545 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளவா அல்லது... 266 00:13:15,045 --> 00:13:18,131 ஒன்று சொல்லவா? நாம் ஒன்றாக உட்கார்ந்தால், ட்ரினா சந்தோஷப்படுவாள் என நினைத்தேன். 267 00:13:18,715 --> 00:13:21,468 எனக்குத் தெரியாது. நான் சும்மாதான்... அது விதிகளுக்கு எதிரானது இல்லையே? 268 00:13:21,468 --> 00:13:25,097 இல்லை, அது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 269 00:13:25,806 --> 00:13:27,099 அருமை. சரி. 270 00:13:27,099 --> 00:13:28,392 சரி. உள்ளே போவோம். 271 00:13:32,062 --> 00:13:34,106 அனைவருக்கும், மாலை வணக்கம், மற்றும் டியர்ஃபீல்ட் ஹை ஸ்கூலின்... 272 00:13:34,106 --> 00:13:36,024 - ஹே. எப்படி இருக்கீங்க, பசங்களா? - ...“ஆர் டவுன்” நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன். 273 00:13:36,024 --> 00:13:37,359 ஹாய். ஹேய். 274 00:13:38,026 --> 00:13:39,945 ஜியோர்ஜியோ, அப்பாடா. இன்று முழுவதும் உன்னிடம் பேசவில்லை. 275 00:13:39,945 --> 00:13:41,905 செல்லமே, உன்னை மூன்று முறை அழைத்தேன். 276 00:13:41,905 --> 00:13:45,450 பார்த்தேன், ஆனால், தெரியாமல் அழைத்திருப்பாய் என நினைத்தேன். உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. 277 00:13:46,076 --> 00:13:49,413 நம்புவியோ மாட்டியோ, மதியம் முழுவதும் ஃபாதர் ரூபெனோடுதான் இருந்தேன். 278 00:13:49,413 --> 00:13:51,915 அதோ அங்கு இருக்கிறார் பாரு. ஆம். 279 00:13:54,877 --> 00:13:58,213 அது என்னது? இதற்குப் பிறகு நீங்களும் ஜியோர்ஜியோவும், ஆண்கள்பார்ட்டிக்கு போறீங்களா? 280 00:13:58,213 --> 00:14:00,299 நாடகத்திற்காக என்னை வாழ்த்தினான் என்று நினைக்கிறேன். 281 00:14:00,883 --> 00:14:02,801 சரி, வந்ததற்கு நன்றி. 282 00:14:02,801 --> 00:14:07,347 நிச்சயமாக. வாம்பயர் புத்தகம் கொடுத்ததற்கு மீண்டும் நன்றி சொல்கிறேன். 283 00:14:08,140 --> 00:14:09,141 வாசிக்கத் தொடங்கிவிட்டாயா? 284 00:14:09,141 --> 00:14:12,269 ஆமாம், ஆனால், கேவலமாக இருக்கு. 285 00:14:13,896 --> 00:14:17,900 இழிவாகவும், மனதைத் தொடும் விதத்திலும் இருக்கு, இது என் ரசனை என உங்களுக்குத் தெரிந்திருக்கு. 286 00:14:23,655 --> 00:14:24,823 இதோ ஆரம்பமாகிறது. 287 00:14:28,118 --> 00:14:30,704 இந்த நாடகத்தின் பெயர் “ஆர் டவுன்.” 288 00:14:30,704 --> 00:14:37,044 இது தோர்ன்டன் வைல்டரால் எழுதப்பட்டு, டியர்ஃபீல்ட் ஹை ஸ்கூல் மாணவர்களால் தயாரிக்கப்பட்டது. 289 00:14:39,755 --> 00:14:41,006 ஆமாம். 290 00:14:48,847 --> 00:14:53,477 க்ரோவர்’ஸ் கார்னர்ஸ், நியூ ஹாம்ப்ஷையர், மாசசூசெட்ஸ் கோட்டைத் தாண்டி: 291 00:14:53,477 --> 00:14:57,814 அட்சரேகை 40 டிகிரி 42 மினிட்ஸ், தீர்க்கரேகை 70 டிகிரி... 292 00:14:57,814 --> 00:15:00,317 அப்புறம், டி, மாலை 3:00 மணி ஆனதால், 293 00:15:00,317 --> 00:15:02,986 நான் உன் பொருட்களை பெட்டியில் எடுத்து வைத்து, முகப்பில் வைத்துவிட்டேன். 294 00:15:02,986 --> 00:15:04,863 என்ன? மழை வந்துவிட்டால் என்ன செய்வது? 295 00:15:04,863 --> 00:15:11,245 இல்லை. இன்றிரவு வானம் தெளிவாக உள்ளது, ஆனால், 9:00 மணிக்கு நீர் தெளிப்பான் திறந்துவிடப்படும். 296 00:15:13,872 --> 00:15:16,041 நீங்கள் வீட்டிற்குத் திரும்ப வர விரும்பினால், 297 00:15:16,041 --> 00:15:17,876 அடித்தளம் தயாராகத்தான் உள்ளது. 298 00:15:19,044 --> 00:15:20,420 நன்றி, காஸ். 299 00:15:21,004 --> 00:15:23,841 ஏற்கனவே ஒரு இடத்தை தயார் செய்துவிட்டேன். 300 00:15:24,591 --> 00:15:26,510 அப்படியா? எங்கே? 301 00:15:26,510 --> 00:15:31,098 ஆலிஸ் வீட்டில். நிச்சயமாக, சோஃபாவில் தான். 302 00:15:35,185 --> 00:15:39,189 அவள்தான் தங்கச் சொன்னாள், இப்போது... இடத்தை மாற்றினால், சங்கடமாக இருக்கும். 303 00:15:39,690 --> 00:15:41,316 ஆம். நிச்சயமாக. 304 00:15:41,316 --> 00:15:44,152 ட்ரினா எப்போது வருவாள்? இந்த நாடகம் எனக்குப் புரியவே இல்லை. 305 00:15:50,576 --> 00:15:52,578 அடச்சே. எனக்கு பதட்டமாக இருக்கு. 306 00:15:52,578 --> 00:15:54,413 நன்றாக நடிப்பாய், ஜேக்கப். நான் உனக்கு ஆதரவாக இருக்கிறேன். 307 00:15:56,832 --> 00:15:57,791 ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம். 308 00:16:00,419 --> 00:16:04,339 மற்றும் எனக்கு அதைப் பிடிச்சிருக்கு. 309 00:16:05,674 --> 00:16:07,467 ஆனால், அதுதான் நம்மைப் பற்றிய சிறப்பான விஷயமே. 310 00:16:07,467 --> 00:16:11,054 அதாவது, உலகில் என்ன நடந்தாலும்... 311 00:16:11,054 --> 00:16:14,433 ஆம். மன்னித்துவிடு. நான் கவனிக்க முயற்சிக்கிறேன். மன்னித்துவிடு. 312 00:16:14,433 --> 00:16:16,768 - கண்டிப்பாக. சரி. அடச்சே. - சரி. இப்போது போவோம். 313 00:16:16,768 --> 00:16:19,980 வாலி, நீயே குளித்துவிடு, இல்லையென்றால் நான் வந்து உன்னைத் துவைத்துவிடுவன். 314 00:16:23,358 --> 00:16:26,904 ஒவ்வொரு நாளும் பிச்சைக்காரியைப் போலத்தான் நான் பள்ளிக்குச் செல்கிறேன்! 315 00:16:26,904 --> 00:16:29,615 ரெபேக்கா, நீ எப்போதுமே பார்க்க அழகாகத்தான் இருக்கிறாய். 316 00:16:29,615 --> 00:16:31,700 அம்மா, ஜார்ஜ் என்மீது சோப்பை வீசுகிறான். 317 00:16:32,910 --> 00:16:35,662 அங்கே வந்து இரண்டு பேரையும் பளார் என அறையப் போகிறேன். அதைத்தான் செய்வேன்! 318 00:16:44,129 --> 00:16:45,464 இதைக் கொஞ்சம் பாருங்களேன்! 319 00:16:45,464 --> 00:16:48,175 ஜார்ஜ் மற்றும் ரெபேக்காவின் சேட்டையை மிஸ் கிப்ஸால் இனியும் பொறுக்க முடியவில்லை, 320 00:16:48,175 --> 00:16:50,344 அதனால் அவர் அடிக்கத் தயாராகிவிட்டார். 321 00:16:58,435 --> 00:17:01,522 உங்கள் காலை உணவை சாப்பிடுங்கள்! 322 00:17:18,579 --> 00:17:19,748 ரொம்ப வலிக்கும் போலேயே. 323 00:17:21,666 --> 00:17:23,335 அதைப் பார்த்தாயா? 324 00:17:23,335 --> 00:17:24,795 அவர் இதை நாசமாக்குகிறார். 325 00:17:24,795 --> 00:17:27,089 யார்? லூக்கா? ஆமாம், அவனது நடிப்பு கொஞ்சமும் நளினமாக இல்லை, 326 00:17:27,089 --> 00:17:30,342 - ஆனால் இதுவும்கூட ஒரு நல்ல விமர்சனம் தான். - இல்லை, இல்லை. லூக் இல்ல, அன்பே. 327 00:17:30,342 --> 00:17:34,054 ஃபாதர் ரூபென்.இடைவேளையின் போது நான் அவருடன் பேச வேண்டும். 328 00:17:38,892 --> 00:17:41,603 ஆம், நான்தான் மல்யுத்தம் பற்றிய கதையை வைக்கலாம் எனச் சொன்னேன். 329 00:17:41,603 --> 00:17:46,275 வந்து... ட்ரினா அவளது வலைதளத்தில் என்னைப் பாராட்டி பேசுவாள் என நினைத்தேன். 330 00:17:47,985 --> 00:17:49,695 கண்ணாடி புதுசா? 331 00:17:49,695 --> 00:17:51,488 அட, ஆமாம். ஆமாம். 332 00:17:51,488 --> 00:17:53,991 ஆமாம், அப்படித்தான் நினைக்கிறேன். படிப்பதற்காக மட்டும் பயன்படுத்துகிறேன். 333 00:17:54,950 --> 00:17:57,911 அழகாக இருக்கு. பேராசிரியர் போல இருக்கீங்க. 334 00:17:59,663 --> 00:18:00,664 நன்றி. 335 00:18:05,627 --> 00:18:07,171 யேய்! 336 00:18:07,921 --> 00:18:08,839 ஜாலி! 337 00:18:08,839 --> 00:18:12,384 எல்லாமே பார்க்கவே ரொம்ப அற்புதமாக இருக்கு. 338 00:18:12,384 --> 00:18:15,637 ஒரு பெரிய நிகழ்ச்சிக்காக, நான் என்னைத் தயார் செய்துகொண்டிருக்கிறேன். 339 00:18:15,637 --> 00:18:16,722 சரி. 340 00:18:16,722 --> 00:18:18,390 முதலில் உங்களிடம்தான் இதைப் பற்றிச் சொல்கிறேன்... 341 00:18:18,390 --> 00:18:20,934 மன்னிக்கவும், திரு. ஜான்சன். நான் ஃபாதரோடு கொஞ்சம் பேச வேண்டும். 342 00:18:20,934 --> 00:18:22,311 - நன்றி. - நிச்சயமாக. 343 00:18:22,895 --> 00:18:25,689 ரூப்ஸ், அங்கு என்ன நடக்கிறது? 344 00:18:25,689 --> 00:18:28,984 காம சக்தி பற்றி எனக்குப் புரியும் என்பதால் சொல்கிறேன், என்னை நம்புங்கள், 345 00:18:28,984 --> 00:18:31,612 ஹேனா அதற்கான அனைத்து சிக்னல்களையும் உங்களுக்குத் தருகிறாள். 346 00:18:31,612 --> 00:18:33,906 இதெல்லாம் நீ எப்படிப் பார்க்கிறாய்? நீ நாடகத்தைப் பார்க்கவில்லையா? 347 00:18:33,906 --> 00:18:35,782 கூட்டதிற்கு நடுவே இந்த நாடகத்தைப் பார்ப்பதால் 348 00:18:35,782 --> 00:18:38,827 என்னால் மேடையில் கவனம் செலுத்த முடியவில்லை. 349 00:18:38,827 --> 00:18:41,163 - ம்-ம். - ஃபாதரே, தயவு செய்து ஜாலியாக இருங்கள். 350 00:18:41,163 --> 00:18:44,917 எல்லாவற்றையும் மறந்துவிட்டு, சுதந்திரமாக, ஜாலியாக இருங்கள். 351 00:18:49,213 --> 00:18:51,048 தயவுசெய்து தங்களது இருக்கைகளுக்கு திரும்புங்கள். 352 00:18:51,048 --> 00:18:53,342 நிகழ்ச்சி மீண்டும் துவங்கவிருக்கிறது. 353 00:18:58,180 --> 00:19:00,057 ஹே, ஒன்றும் பிரச்சினையில்லையே? 354 00:19:01,225 --> 00:19:03,977 இன்னும் சற்று நேரத்தில் நாடகம் மீண்டும் துவங்கிவிடும் என நினைக்கிறேன். 355 00:19:04,811 --> 00:19:08,273 அதில் பைல்டிரைவர் காட்சி உள்ளது, அதை நீ தவறவிடக் கூடாது. 356 00:19:08,941 --> 00:19:13,487 குறிப்பாக, உங்கள் புது கண்ணாடியின் மூலம் பார்ப்பதற்கு, அது நிச்சயம் அற்புதமாக இருக்கும். 357 00:19:15,405 --> 00:19:17,282 அது வாசிப்பதற்கான கண்ணாடி, நிகழ்ச்சிக்காக இதை அணியவில்லை... 358 00:19:17,282 --> 00:19:19,201 எனக்குப் புரியவில்லை. 359 00:19:19,201 --> 00:19:22,120 எவ்வளவு காலமாக நீங்கள் கண்ணாடி போட வேண்டும் என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன் தெரியுமா? 360 00:19:23,121 --> 00:19:25,916 சத்தமில்லாமல் உங்கள் பெயரை லென்ஸ்க்ராஃப்ட்டர்ஸ் மின்னஞ்சல் பட்டியலில் கூட இணைத்தேன். 361 00:19:25,916 --> 00:19:26,917 சரி. 362 00:19:26,917 --> 00:19:28,460 நான் கண்ணாடி போட வேண்டும் என்று நீ விரும்பினாய். 363 00:19:28,460 --> 00:19:30,838 ஒருவழியாக போட்டுவிட்டேன். இது பிரயோஜனமாகத்தான் இருக்கு. 364 00:19:30,838 --> 00:19:33,257 எனவே இது நல்ல விஷயம்தானே? 365 00:19:33,257 --> 00:19:37,803 தேவையைப் பொறுத்து. நீங்கள் கண்ணாடி அணிய வேண்டும் என ஆலிஸ் சொன்னாளா? 366 00:19:39,930 --> 00:19:41,306 அவள் அதைப் பற்றி சொல்லியிருக்கலாம். 367 00:19:41,306 --> 00:19:43,100 ஆனால், ஏற்கனவே இதைச் செய்ய வேண்டும் என குறித்திருந்தேன். 368 00:19:43,100 --> 00:19:45,018 அது நல்லது. 369 00:19:45,018 --> 00:19:49,189 உண்மையாக, நீங்கள் இப்படி நல்ல விதமாக மாறுவது அருமையான விஷயம் தான். 370 00:19:50,899 --> 00:19:52,776 ஆனால், அதை நீங்கள் இப்போது செய்வதும், நான் இல்லாமலேயே 371 00:19:53,819 --> 00:19:55,904 நீங்கள் அதை எளிதாகச் செய்வதும் தான் எரிச்சலாக உள்ளது. 372 00:19:56,989 --> 00:20:01,827 பல வருடங்களாக நீங்கள் செய்யணும் என நான் விரும்பிய விஷயங்களை ஒரு இயந்திரமும், யாரோ ஒரு பெண்ணும் 373 00:20:01,827 --> 00:20:04,580 உங்களைச் செய்ய வைத்தது எரிச்சலாக உள்ளது. 374 00:20:04,580 --> 00:20:07,583 ஆனால், இதைச் செய்வதாகத் தானே நாம் ஒருமனதாக முடிவு செய்தோம். 375 00:20:08,792 --> 00:20:11,378 நாம் முடிவு செய்ததைத்தான் நான் அப்படியே செய்கிறேன். 376 00:20:11,378 --> 00:20:12,713 சரி, அது எதை நோக்கிப் போகிறது? 377 00:20:12,713 --> 00:20:15,174 - என்ன கேட்கிறாய்? - ஆலிஸுடனான பழக்கம். 378 00:20:17,050 --> 00:20:18,135 அது எங்கே போய் முடியும்? 379 00:20:19,511 --> 00:20:23,432 ஒன்று நீங்கள் அவளை நம்ப வைத்து ஏமாற்றுகிறீர்கள், அல்லது என்னை நம்ப வைத்து ஏமாற்றுகிறீர்கள். 380 00:20:23,432 --> 00:20:26,101 எப்படிப் பார்த்தாலும், இது ரொம்ப கேவலமான விஷயம். 381 00:20:27,769 --> 00:20:28,770 காஸ். 382 00:20:30,522 --> 00:20:33,567 புதிய ஆட்கள் பழைய ஆட்களை விட சிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். 383 00:20:34,693 --> 00:20:36,111 எப்போதுமே இருக்க மாட்டார்கள். 384 00:20:42,784 --> 00:20:46,079 எமிலி, எனக்குக் கிடைத்ததிலேயே நீதான் என்னுடைய சிறந்த தோழி என்று தோன்றுகிறது. 385 00:20:51,335 --> 00:20:54,671 நான் மற்ற ஊர்களில் உள்ளவர்களைச் சென்று சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. 386 00:21:01,053 --> 00:21:05,057 ஆம். சடலத்தை எரிக்கும் வரை, இறந்தவர்கள் பூமியில்தான் இருப்பார்கள். 387 00:21:05,057 --> 00:21:06,266 இல்லாமல் போகும் வரை. 388 00:21:06,266 --> 00:21:10,604 அந்த நேரத்தில், க்ரோவர்’ஸ் கார்னர்ஸில் நடக்கும் விஷயங்களைக் குறித்து 389 00:21:10,604 --> 00:21:12,481 அவர்கள் அலட்சியமாக இருப்பார்கள். 390 00:21:14,441 --> 00:21:15,442 அவர்கள் காத்திருக்கிறார்கள். 391 00:21:16,276 --> 00:21:19,613 வரப் போகிறது என்று அவர்கள் நினைக்கும் ஒரு விஷயத்திற்காக காத்திருக்கிறார்கள். 392 00:21:19,613 --> 00:21:23,367 அவர்கள் முக்கியமான அல்லது ஒரு பெரிய விஷயத்திற்காக காத்திருக்கிறார்கள். 393 00:21:25,994 --> 00:21:27,996 தங்களுக்குள் உள்ள ஆத்மா தெளிவாக வெளிவருவதற்கு 394 00:21:28,789 --> 00:21:30,040 அவர்கள் காத்திருக்கிவில்லையா? 395 00:21:30,040 --> 00:21:32,209 என்ன இது? 396 00:21:32,209 --> 00:21:33,126 ஜியோர்ஜியோ. 397 00:21:33,126 --> 00:21:34,461 இல்லை, நான் சும்மா... 398 00:21:35,546 --> 00:21:36,713 ஐயோ. 399 00:21:50,394 --> 00:21:51,645 என்னால் தாங்க முடியவில்லை. 400 00:21:53,897 --> 00:21:57,734 இவர்கள் மிக இளமையாகவும், அழகாகவும் இருக்கிறார்கள். 401 00:22:00,237 --> 00:22:01,864 எதற்காக அவர்களுக்கு வயதாக வேண்டும்? 402 00:22:08,287 --> 00:22:09,329 அம்மா... 403 00:22:11,665 --> 00:22:13,375 நான் இங்கே இருக்கிறேன். 404 00:22:13,375 --> 00:22:14,751 நான் வளர்ந்துவிட்டேன். 405 00:22:16,962 --> 00:22:18,130 நான் உங்களை நேசிக்கிறேன். 406 00:22:21,008 --> 00:22:22,551 நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். 407 00:22:23,427 --> 00:22:24,928 அனைத்தையும் நேசிக்கிறேன். 408 00:22:31,268 --> 00:22:33,604 எல்லாவற்றையும் என்னால் உற்றுப் பார்க்க முடியாது. 409 00:23:02,591 --> 00:23:03,800 அட்டகாசம்! 410 00:23:03,800 --> 00:23:05,302 ஹே! சிறப்பாகச் செய்தாய். 411 00:23:09,097 --> 00:23:09,932 அருமை. 412 00:23:09,932 --> 00:23:12,559 அனைவரும் கொஞ்சம் கவனியுங்கள். நான் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். 413 00:23:12,559 --> 00:23:14,186 ஹே, ஃபாதர் ரூபென். 414 00:23:14,186 --> 00:23:19,024 நீங்கள்தான் ஒரு பாரம்பரியமான நாடகத்தில் மல்யுத்ததை சேர்த்ததற்குக் காரணமானவரா? 415 00:23:19,024 --> 00:23:22,110 எவ்வளவு தைரியம் இருந்தால், மறைந்து போன மதிப்பிற்குரிய 416 00:23:22,110 --> 00:23:24,238 தோர்ன்டன் வைல்டரின் சொத்துக்களை கேலி செய்வீர்கள்? 417 00:23:24,238 --> 00:23:27,866 - அவன் என்ன செய்கிறான்? - எனக்கு சுத்தமாகத் தெரியவில்லை. 418 00:23:32,371 --> 00:23:33,413 என்ன... 419 00:23:34,790 --> 00:23:36,166 வினோதமாக உள்ளது. 420 00:23:36,166 --> 00:23:38,293 இன்றிரவு நிகழ்ச்சிக்கு வந்துள்ள ஒவ்வொரு பெற்றோர் மற்றும் 421 00:23:38,293 --> 00:23:40,587 வருங்கால வளர்ப்புப் பெற்றோரின் சார்பாகவும், 422 00:23:40,587 --> 00:23:43,549 உங்களை வீழ்த்தி, 423 00:23:43,549 --> 00:23:47,761 பாரம்பரிய நாடக அனுபவத்தைப் பாதுகாக்க, 424 00:23:48,804 --> 00:23:52,099 நான் இங்கு வந்துள்ளேன், ஃபாதர் ரூபென். 425 00:23:57,437 --> 00:23:58,897 அவனை வெளுத்து வாங்குங்கள், ஃபாதர் ரூபென்! 426 00:24:00,607 --> 00:24:01,608 வாங்க! 427 00:24:04,027 --> 00:24:05,988 ஹேய், போங்க. உங்களால் முடியும். 428 00:24:18,625 --> 00:24:21,336 ஃபாதர்! ஃபாதர்! ஃபாதர்! 429 00:24:26,508 --> 00:24:29,970 வாங்க, ஃபாதர். நாம் ஆரம்பிப்போம். 430 00:24:30,721 --> 00:24:31,930 ஆரம்பிப்போம். 431 00:24:32,806 --> 00:24:34,224 இவ்வளவு நேரமும் இதை அணிந்திருந்தாயா? 432 00:24:34,224 --> 00:24:36,935 ஆம், யாருக்காவது அடிப்பட்டால் அவருக்கு பதிலாக வருவதாக சவானாவிடம் சொல்லியிருக்கிறேன். 433 00:24:40,606 --> 00:24:43,984 ரெஸில்மேனியா III, சாவேஜ், ஸ்டீம்போட். எல்லாமே உங்களுக்கு ஞாபகம் இருப்பதாக சொன்னீங்களே? 434 00:24:43,984 --> 00:24:45,360 ஒவ்வொரு சண்டைக் காட்சியும். 435 00:24:45,360 --> 00:24:47,154 எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது, ஃபாதர். 436 00:24:47,154 --> 00:24:48,906 இல்லை, நீ விட்டுவிடு. 437 00:24:50,282 --> 00:24:51,366 வாங்க, அடிங்க. 438 00:24:52,534 --> 00:24:54,036 அவர்களின் சுவாரஸ்யம் குறையக்கூடாது. 439 00:24:54,995 --> 00:24:56,163 சரி. 440 00:24:58,749 --> 00:25:00,083 ஓ, சரி! 441 00:25:11,887 --> 00:25:14,431 கடவுளின் அருள் பெற்றவரால் முடிகிறதா என்று பார்க்கலாம். 442 00:25:19,770 --> 00:25:20,771 வா! 443 00:25:30,614 --> 00:25:31,990 மல்லாக்கப் புரட்டிப் போடுகிறேன்! 444 00:25:39,706 --> 00:25:41,667 இப்போது தலையில் குத்தப் போகிறேன். சரியா, ஃபாதர்? 445 00:25:41,667 --> 00:25:43,293 சரி. சரி. சரி. 446 00:25:51,969 --> 00:25:53,720 அடக் கடவுளே. 447 00:25:53,720 --> 00:25:55,013 ஓ, அப்படித்தான்! 448 00:25:55,639 --> 00:25:56,974 சரி, இது பிடிச்சிருக்கா? 449 00:25:58,684 --> 00:26:00,352 ஆமாம், பிடிச்சிருக்கு! 450 00:26:01,395 --> 00:26:02,396 நல்ல வாசனை வருகிறதே. 451 00:26:09,027 --> 00:26:10,028 அடடே... 452 00:26:29,965 --> 00:26:33,302 ஜியோர்ஜியோ தோற்றுவிட்டார். ஃபாதர் ரூபென் முன்னிலைப் பெறுகிறார். 453 00:26:36,471 --> 00:26:40,350 அவர் அந்த முழங்கையை இறக்கினால், ஆட்டம் முடிந்துவிடும். 454 00:26:40,350 --> 00:26:44,771 இறக்கு, இறக்கு, இறக்கு, இறக்கு, இறக்கு, இறக்கு, இறக்கு! 455 00:26:50,319 --> 00:26:51,778 இந்த இயந்திரம், 456 00:26:53,447 --> 00:26:57,201 அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை, ஆனால், மனிதர்களுக்கு வழக்கத்திற்கு மாறான 457 00:26:57,201 --> 00:26:59,286 வேறொரு பாதை இருக்கிறது என்பதை நினைவுப்படுத்துகிறது. 458 00:27:01,288 --> 00:27:02,873 இது பயங்கரமானது. 459 00:27:03,373 --> 00:27:07,628 ஒரு மலையின் விளிம்பில் நடந்துச் செல்வது போன்றது. 460 00:27:09,421 --> 00:27:12,716 ஏனென்றால், நீங்கள் அதே இடத்தில் இருக்கலாம், 461 00:27:12,716 --> 00:27:13,800 அல்லது தெரியாத ஆழத்திற்குள் 462 00:27:14,801 --> 00:27:19,181 நாமே குதித்துவிடலாம் என்று நமக்கு முன்னமே தெரியும். 463 00:27:24,478 --> 00:27:25,938 மற்றும் அது... 464 00:27:30,484 --> 00:27:31,735 நம்முடைய இஷ்டம்தான். 465 00:27:44,748 --> 00:27:45,916 ஹைய்யா! 466 00:27:48,085 --> 00:27:49,545 சூப்பர், ஃபாதர், நான் உங்களை நேசிக்கிறேன். 467 00:27:49,545 --> 00:27:51,880 நன்றி, நண்பா. நானும் உன்னை நேசிக்கிறேன். 468 00:28:02,140 --> 00:28:04,393 ஹேய், அது அற்புதமாக இருந்தது. 469 00:28:10,315 --> 00:28:12,359 அட்ராசக்கை! 470 00:28:13,694 --> 00:28:15,904 உங்களுக்குத் தண்ணீர் தரத்தான் வந்தேன், ஆனால், பரவாயில்லை. 471 00:28:22,494 --> 00:28:24,788 ஆமாம்! அப்படித்தான்! 472 00:28:30,294 --> 00:28:32,504 சரி, தெஸ்பியன்ஸ்! 473 00:28:32,504 --> 00:28:36,675 நீங்கள்தான் இன்றிரவின் சூப்பர்ஸ்டார்கள். நாம அசத்திவிட்டோம். 474 00:28:36,675 --> 00:28:37,968 என்ன, “நாமா”? 475 00:28:37,968 --> 00:28:41,763 நீ நடித்து அசத்திவிட்டாய், ட்ரி. நான் பணிவாக இருந்து அசத்திவிட்டேன். 476 00:28:41,763 --> 00:28:44,850 ஃபாதர் ரூபெனை நான் தோற்கடித்திருப்பேன் என உங்களுக்குத் தெரியும், இல்லையா? 477 00:28:44,850 --> 00:28:47,477 ஆனால், சொன்னதைச் செய்வதுதான் என் வேலை. 478 00:28:47,477 --> 00:28:49,646 சரி, எல்லோரும் வந்து ஒரு துண்டு பீட்ஸாவை எடுத்துக்கொள்ளுங்கள். 479 00:28:49,646 --> 00:28:53,066 என்னிடம் வெஜ்ஜி, பெப்பரோனி உள்ளது. ஆக்ஸ் மேனிடம் சீஸ் பீட்ஸா உள்ளது. 480 00:28:53,817 --> 00:28:55,736 சரி. நல்லது. 481 00:28:56,904 --> 00:28:57,905 நல்லது. 482 00:28:57,905 --> 00:29:00,741 அந்த அருமையான நடிப்பிற்காக வாழ்த்துக்கள். 483 00:29:00,741 --> 00:29:03,076 உன்னால் ஒருவரை அடிக்க முடியும் என்று நான் நம்பியேவிட்டேன். 484 00:29:03,076 --> 00:29:04,578 நன்றி. நானும்தான். 485 00:29:05,495 --> 00:29:08,457 நீ எனக்குச் சிறந்த பீட்ஸா துண்டை தந்துள்ளாய், தெரியுமா? 486 00:29:08,457 --> 00:29:12,503 சரியான அளவு டாப்பிங்க்ஸோடு, நன்றாக உப்பி இருக்கு. 487 00:29:12,503 --> 00:29:14,671 ஆமாம், மிகச் சிறந்த துண்டைத்தான் தந்தேன். 488 00:29:16,298 --> 00:29:17,716 சரி. அருமை. 489 00:29:21,845 --> 00:29:23,055 உனக்கே தெரிந்தது போல, 490 00:29:24,890 --> 00:29:29,394 நானும் உனக்குச் சிறந்த துண்டைத் தருவேன், ஏனென்றால்... 491 00:29:31,271 --> 00:29:32,314 நீ என்னை நேசிக்கிறாய். 492 00:29:33,899 --> 00:29:35,567 ஆமாம். உனக்கு எப்படி... 493 00:29:35,567 --> 00:29:37,361 ஏனென்றால் நானும் உன்னை நேசிக்கிறேன். 494 00:29:43,158 --> 00:29:45,410 அடடே. இது அற்புதமாக உள்ளது. 495 00:29:45,410 --> 00:29:47,996 சரி. இப்போது நாம் அதைச் சொல்லிவிட்டோம். 496 00:29:48,872 --> 00:29:49,790 அற்புதம். 497 00:29:50,457 --> 00:29:51,375 சரி. 498 00:29:52,918 --> 00:29:55,170 முதல் முறையாக நான் இன்று கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம் என நினைக்கிறேன். 499 00:29:55,170 --> 00:29:56,255 ரொம்ப கவர்ச்சியாக உள்ளது. 500 00:29:56,255 --> 00:29:57,631 அப்படியா? 501 00:29:57,631 --> 00:29:58,757 ஆமாம். 502 00:30:14,773 --> 00:30:16,441 வந்ததற்கு ரொம்ப நன்றி. 503 00:30:17,234 --> 00:30:18,819 ஒரு நிமிடத்தில் ட்ரினா வெளியே வந்துவிடுவாள். 504 00:30:23,240 --> 00:30:25,200 காஸ், ஹேய். நான்... 505 00:30:25,200 --> 00:30:28,036 இந்த சுய-ஆய்வை நாம் சீக்கிரம் முடித்துவிட வேண்டும் என நினைக்கிறேன். 506 00:30:28,036 --> 00:30:29,496 அதுவும் இப்போதே. 507 00:30:29,496 --> 00:30:32,249 நமது சிறிய பரிசோதனையிலிருந்து நாம் இருவரும் பெரிய விஷயங்களைக் கற்றோம் என்று நினைக்கிறேன். 508 00:30:32,249 --> 00:30:36,587 ஆனால், யாராவது இதில் காயப்பட்டிருந்தால், நாம் அதை முடித்துதானே ஆக வேண்டும்? 509 00:30:36,587 --> 00:30:39,506 சரி, டஸ்டி. கேளுங்கள், நான் இதைச் செய்யச் சொல்லவில்லை. 510 00:30:39,506 --> 00:30:43,385 இல்லை, எனக்கு அது தெரியும், ஆனால், நான் இது நல்லதுக்கு என்று நினைக்கிறேன், நீ? 511 00:30:43,969 --> 00:30:46,555 - ஆம். அதாவது, நான்... - ஹேய், நண்பர்களே. 512 00:30:46,555 --> 00:30:48,307 - ஆம், ஹேய்! - நாங்கள் என்ன நினைத்தோம்? 513 00:30:48,307 --> 00:30:49,808 அடடா. அதோ வந்துவிட்டாள். 514 00:30:50,434 --> 00:30:54,062 ட்ரினா. ஜேக்கப். அடக் கடவுளே. செல்லமே, அதை எப்படித்தான் செய்தாய்? 515 00:30:54,062 --> 00:30:55,772 - எனக்குத் தெரியாது. - இருவரும் சிறப்பாக நடித்தீர்கள். 516 00:30:55,772 --> 00:30:56,982 நன்றி. 517 00:30:58,859 --> 00:31:02,487 நாங்கள் ஐஸ் கிரீம் சாப்பிடப் போகிறோம், வேண்டுமென்றால், நீங்களும் வாங்களேன். 518 00:31:02,487 --> 00:31:05,616 ஐஸ் கிரீம் அருமையாக இருக்கும். நாம் அனைவரும் செல்வோம். 519 00:31:08,911 --> 00:31:09,912 உண்மையாகவா? 520 00:31:10,871 --> 00:31:11,788 சரி. 521 00:31:11,788 --> 00:31:13,749 - ஹே. நாம் போவோம். - நாம் போவோம். 522 00:31:14,249 --> 00:31:16,877 - வாருங்கள், வாருங்கள். - அம்மா, பொறுங்கள். என்ன நடக்கிறது? 523 00:31:24,510 --> 00:31:25,636 சரி. சரி. 524 00:31:50,410 --> 00:31:52,371 எம். ஓ. வால்ஷ் எழுதிய புத்தகத்தைத் தழுவியது 525 00:33:06,403 --> 00:33:08,405 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்