1 00:00:12,387 --> 00:00:15,349 {\an8}செயின்ட்-மார்ட்டின் கால்வாய், பாரிஸ் 2 00:00:23,315 --> 00:00:26,026 நீ என்னை லண்டனிலிருந்து அழைத்தபோது, ஒரு பெண்ணைப் பற்றி குறிப்பிட்டாய். 3 00:00:26,902 --> 00:00:28,362 இல்லை, நான் எதுவும் சொல்லவில்லை. 4 00:00:28,362 --> 00:00:30,280 நீ என்னை முட்டாளென்று நினைக்கிறாய் தானே? 5 00:00:30,280 --> 00:00:33,116 "அவளுக்கு பணத்தின் மீது ஆர்வமில்லை" என்றாய். யார் அவள்? 6 00:00:33,116 --> 00:00:34,660 ஆலிசன் ரவுடி. 7 00:00:35,327 --> 00:00:36,662 ஆலிசனா? 8 00:00:37,663 --> 00:00:40,040 - உன் ஆலிசனா? - ஆம், ஆலிசன் ரவுடி. 9 00:00:41,291 --> 00:00:42,292 இதோ. 10 00:00:42,292 --> 00:00:44,837 நீ லண்டனில் இருந்தபோது ஆலிசனை தொடர்புகொண்டாயா? 11 00:00:45,963 --> 00:00:48,465 நான் எப்போதும் அவளை கண்காணித்து கொண்டிருக்கிறேன். 12 00:00:49,216 --> 00:00:51,718 அவள் உன்னை மோசமாக நடத்தினாள், மீண்டும் அவளிடம் போனாயா? 13 00:00:51,718 --> 00:00:53,387 நீ இன்னும் கோபத்தில் இருப்பாய் என்று நினைத்தேன். 14 00:00:53,387 --> 00:00:57,015 - அவளால் மட்டுமே எனக்கு உதவ முடியும். - உனக்கு உதவுவாளா? 15 00:00:57,558 --> 00:00:59,685 உனக்கு எதிராக சாட்சி சொல்லி ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டாள். 16 00:00:59,685 --> 00:01:02,604 நடாலி இறந்ததற்கு உன் மீது பழி சுமத்தினாள் என்பதை சொல்லத் தேவையில்லை. 17 00:01:02,604 --> 00:01:04,982 - நீ அதற்காக அவளை வெறுக்க வேண்டும். - விளாடோ! 18 00:01:04,982 --> 00:01:07,442 - என்ன அது? - போதும், போய்விடு! 19 00:01:07,442 --> 00:01:10,112 அவன்... அவனுக்கு என்ன பிரச்சினை? 20 00:01:10,112 --> 00:01:12,739 - வா, உட்கார். - நீ என்னிடம் அப்படி நடக்கக் கூடாது. 21 00:01:16,702 --> 00:01:19,329 ஒரு விதத்தில், நான் அவளை வெறுக்கிறேன்தான். 22 00:01:19,329 --> 00:01:21,790 - ஹேய், இன்னொரு கோப்பை கிடைக்குமா? - என்ன? 23 00:01:21,790 --> 00:01:22,916 நன்றி. 24 00:01:25,002 --> 00:01:26,670 என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள், நான் அந்த விஷயங்களை கடந்துவிட்டேன். 25 00:01:26,670 --> 00:01:29,339 அவள் மாறிவிட்டாள். எடை கூடிவிட்டாள், வயதாகிவிட்டது. 26 00:01:29,339 --> 00:01:30,924 அவள் முன்பு போல் இல்லை. 27 00:01:31,967 --> 00:01:33,135 இதோ. 28 00:01:38,515 --> 00:01:41,059 இறந்தவள் பெயர் நடாலி. 29 00:01:41,059 --> 00:01:42,269 ஓ, அப்படியா? 30 00:01:42,811 --> 00:01:44,229 உனக்கு ஒரு அறிவுரை சொல்லட்டுமா? 31 00:01:44,229 --> 00:01:47,733 ஆலிசனை அதிகமாக நம்பாதே. முட்டாளாக இருக்காதே. 32 00:01:50,736 --> 00:01:51,778 இதோ. 33 00:01:53,030 --> 00:01:54,031 அவளது ஃபோன். 34 00:01:55,240 --> 00:01:57,701 நான் என்ன செய்கிறேன் என்று நினைத்தீர்கள்? 35 00:01:59,244 --> 00:02:00,245 ஒன்றுமில்லை. 36 00:02:20,891 --> 00:02:21,892 என் அன்பே. 37 00:02:23,769 --> 00:02:25,270 நீ தூங்க வேண்டும். 38 00:02:34,154 --> 00:02:36,949 நாம் ஒருபோதும் செய்ய மாட்டோம் என்று சொன்னது விஷயம் தெரியும் தானே? 39 00:02:41,119 --> 00:02:42,371 நாம் அதை செய்ய வேண்டும். 40 00:02:44,373 --> 00:02:45,541 திருமணம் செய்துகொள்வோம். 41 00:02:48,293 --> 00:02:50,379 எனக்குத் தெரியும். 42 00:02:52,047 --> 00:02:53,298 அன்பே, உன்னை நேசிக்கிறேன். 43 00:02:54,883 --> 00:02:57,052 நீ இல்லாத வாழ்க்கை பற்றிய எண்ணம்... 44 00:03:08,981 --> 00:03:10,190 உன்னை நேசிக்கிறேன். 45 00:04:53,001 --> 00:04:55,754 இன்று காலை உனக்கு கொஞ்சம் தலைவலி இருப்பதாக தெரிகிறது. 46 00:04:55,754 --> 00:04:57,631 - நான் மோசமாக உணர்கிறேன். - ஆம். 47 00:04:57,631 --> 00:04:59,675 சியென் நொயருக்குப் பிறகு நேராக இங்கே வந்துவிட்டேன். 48 00:04:59,675 --> 00:05:02,845 - நேராக இங்கேவா? நிஜமாகவா? - ஆம், ஊழியர்களை இரவு முழுக்க பணி செய்ய வைத்தேன். 49 00:05:03,345 --> 00:05:05,889 உனக்கு ஆர்வமூட்டக்கூடிய ஒன்றை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். 50 00:05:06,598 --> 00:05:07,599 ஓ, அப்படியா? 51 00:05:10,394 --> 00:05:11,520 வந்து பார். 52 00:05:11,520 --> 00:05:12,729 காட்டு. 53 00:05:17,651 --> 00:05:18,652 சமீரின் மனைவியா? 54 00:05:18,652 --> 00:05:20,654 - மிரியம் ஹம்சா. - அப்படியா? 55 00:05:20,654 --> 00:05:24,408 வழக்கமான வழியில் சென்றிருக்கிறாள். சிரியா, துருக்கி, கிரீஸ். 56 00:05:24,408 --> 00:05:27,327 தனது ஆவணங்களை காட்டியிருக்கிறாள். அப்படித்தான் அவளைக் கண்டுபிடித்தோம். 57 00:05:27,327 --> 00:05:30,122 ஷெங்கன் பகுதியில் தங்குவதற்கு கோரிக்கை விடுத்திருக்கிறாள். 58 00:05:30,122 --> 00:05:31,874 பிறகு அவர்கள் அவளை பெல்ஜியத்திற்கு அனுப்பியுள்ளனர். 59 00:05:31,874 --> 00:05:34,751 அவளது ஃபோன் எண்ணைக் கண்டுபிடித்து அழைப்புகளை சோதித்தோம். 60 00:05:34,751 --> 00:05:38,797 அவள் தினமும் அழைக்கும் ஒரு எண் உள்ளது. அது சமீருடையதாக இருக்கலாம். 61 00:05:39,798 --> 00:05:41,800 ஒரு கப் காபி குடிக்க போகலாம். எனக்கு வேண்டும். 62 00:05:43,677 --> 00:05:46,555 இந்த சம்பவத்திற்கு பொறுப்பு யார் என்பது இன்னும் 63 00:05:46,555 --> 00:05:48,932 தெளிவாகத் தெரியவில்லை மற்றும் செய்ய ஒப்புக்கொண்ட சேவைகள்... 64 00:05:48,932 --> 00:05:50,184 கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 65 00:05:50,184 --> 00:05:51,643 ...மேலதிக விசாரணை நிலுவையில் இருக்கிறது. 66 00:05:51,643 --> 00:05:55,814 சம்பவ இடத்திற்கு சில நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்ததாக சாட்சியங்கள் தெரிவிகின்றன. 67 00:05:55,814 --> 00:05:57,691 நான் இவளது வலிக்காக சில மருந்துகளை பரிந்துரைக்கிறேன். 68 00:05:57,691 --> 00:05:58,901 நன்றி, டாக்டர். 69 00:05:58,901 --> 00:06:00,485 உனக்கு கடினமான இரவாக இருந்திருக்கும், இல்லையா? 70 00:06:00,485 --> 00:06:03,614 இங்கிலாந்து போக்குவரத்து போலீசாரின் முக்கிய விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றது. 71 00:06:03,614 --> 00:06:05,115 நாளை வந்து உன்னைப் பார்க்கிறேன், 72 00:06:05,115 --> 00:06:06,408 - சரியா? - நன்றி. 73 00:06:07,367 --> 00:06:10,746 கவலை வேண்டாம். நன்றாக தேரி வருகிறாள். விரைவில் குணமாகிவிடும். 74 00:06:16,251 --> 00:06:18,921 பிரதமர் தனது இரங்கலைத் தெரிவித்து... 75 00:06:18,921 --> 00:06:20,589 நன்றி, டாக்டர். நாளை பார்க்கிறேன். 76 00:06:20,589 --> 00:06:25,344 ...உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் மற்றும் அவசரகால சேவைகளை பாராட்டினார். 77 00:06:25,344 --> 00:06:28,347 இன்று முன்னதாக செயின்ட் காலும் மருத்துவமனையில் 16 வயது கெவின் அபோட் 78 00:06:28,347 --> 00:06:33,185 தனது காயங்கள் காரணமாக உயிரிழந்தது, இறந்தவர்களின் எண்ணிக்கையை நான்காக உயர்த்தியது. 79 00:06:33,185 --> 00:06:35,229 - பாதிக்கப்பட்ட மற்றவர்களின்... - செல்லம், நான் மிகவும் வருந்துகிறேன். 80 00:06:35,229 --> 00:06:36,980 ...நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. 81 00:06:36,980 --> 00:06:39,608 பரபரப்பான பயணிகள் ரயில் கிங்ஸ் கிராஸ் நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது 82 00:06:39,608 --> 00:06:42,819 டிப்போவில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில் மீது மோதியது... 83 00:06:54,081 --> 00:06:56,333 - காபி வேண்டுமா? - இல்லை, வேண்டாம். 84 00:06:56,333 --> 00:07:00,254 இரண்டு நிமிட நேரத்தை வீணடிப்பதை நிறுத்தினால், இரண்டு குழுக்கள் உள்ளன. 85 00:07:00,254 --> 00:07:02,506 ஒரு பக்கம், நான் ஹேக்கர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன் 86 00:07:02,506 --> 00:07:04,967 மற்றொரு பக்கம், அவர்களை கொல்ல முயற்சிக்கிறார்கள். 87 00:07:05,509 --> 00:07:07,511 எனவே, என்ன சொல்ல வருகிறாய்? உன் கருத்து என்ன? 88 00:07:07,511 --> 00:07:09,096 இந்த விஷயத்திலிருந்து பின்வாங்க விரும்புகிறாயா? 89 00:07:09,096 --> 00:07:12,599 இல்லை, ஆனால் சமீரை நான் கண்டுபிடித்தால், அவன் இறந்துவிடுவான் என்பது நம் இருவருக்கும் தெரியும். 90 00:07:12,599 --> 00:07:16,061 அதுதான் உங்களுக்கு வேண்டுமா? அதுதான் உங்களுக்கு வேலை கொடுத்தவரின் ஆணையா? 91 00:07:17,312 --> 00:07:19,773 எனக்கு வேலை கொடுத்தவர் டிடியர் தாருட். 92 00:07:20,941 --> 00:07:24,027 இவர்தான் எலிசியின் தேசிய பாதுகாப்பு சேவைகளின் தலைவராக இருக்கிறார். 93 00:07:24,027 --> 00:07:25,320 டிஜிஎஸ்இயின் 94 00:07:26,154 --> 00:07:28,782 "வல்லரசுகளை" சமநிலைப்படுத்துவதற்குப் பொறுப்பான பணிக்குழு. 95 00:07:29,533 --> 00:07:30,909 இவரைப் பற்றிய ஆதாரம் ஏதாவது கிடைத்ததா? 96 00:07:32,035 --> 00:07:35,831 இவர் புத்திசாலி, லட்சியவாதி, ENA பட்டதாரி, நிதி ஆய்வாளர். 97 00:07:35,831 --> 00:07:37,457 இவருக்கு பணத்தின் மீது பைத்தியம். 98 00:07:38,792 --> 00:07:40,961 இவர் ஏன் தனியார் துறையில் சேரவில்லை என்று தெரியவில்லை. 99 00:07:40,961 --> 00:07:42,588 பத்து மடங்கு அதிகமாக சம்பாதித்திருப்பார். 100 00:07:44,715 --> 00:07:47,050 எனவே, நம்மால் எதுவும் செய்ய முடியாது. 101 00:07:47,050 --> 00:07:49,845 இது ட்ரூகிரிப்ட்டால் பாதுகாக்கப்படுகிறது, எனவே அதை திறப்பது முடியாத காரியம். 102 00:07:49,845 --> 00:07:51,388 நான் உங்களிடம் என்ன சொன்னேன்? 103 00:07:55,517 --> 00:07:57,603 சரி. நீ சமீரை கண்டுபிடிக்க வேண்டும். 104 00:07:58,478 --> 00:08:01,732 இதோ உன்னுடைய புதிய அடையாளம் மற்றும் போலி சுயவிவரம். 105 00:08:01,732 --> 00:08:04,902 பிரஸ்ஸல்ஸுக்குப் போய் சமீரின் மனைவியை கொண்டு வா. அது அவனை வெளியே கொண்டுவரும். 106 00:08:09,615 --> 00:08:12,701 சபீன் லூஸோவ், தாருட்டின் வைப்பாட்டி. 107 00:08:12,701 --> 00:08:14,286 ஐரோப்பிய ஆணையத்திற்காக வேலை செய்கிறாள். 108 00:08:14,286 --> 00:08:16,830 இன்று மதியம் பிரஸ்ஸல்ஸுக்குப் போகும் கேரி டு நோர்டில் ரயிலில் பயணிப்பாள். 109 00:08:16,830 --> 00:08:17,998 அவளிடம் போய் பேசு. 110 00:08:18,790 --> 00:08:22,169 எனவே தாருட் பற்றிய சில தகவல்களைப் பெற்று அவர் இரண்டு பக்கத்தையும் ஏமாற்றுகிறாரா என்று பார். 111 00:08:30,344 --> 00:08:32,846 மன்னித்துவிடுங்கள், ஆனால் உங்கள் வேலை மிகவும் கேவலமாக இருக்கிறது. 112 00:08:33,804 --> 00:08:34,806 சரியா? 113 00:08:35,640 --> 00:08:37,601 நான் கொல்லப்படுவதற்கு இங்கு வரவில்லை. 114 00:08:37,601 --> 00:08:41,813 எனவே, அபாயங்கள் மற்றும் தார்மீக முன்முடிவை பார்க்கும்போது... 115 00:08:41,813 --> 00:08:43,607 தார்மீக முன்முடிவா? என்ன முன்முடிவு? 116 00:08:43,607 --> 00:08:47,402 ஹேய். கட்டாயத்தின் பேரில்தான் நான் மீண்டும் ஆலிசனை தொடர்பு கொண்டேன். 117 00:08:47,986 --> 00:08:49,321 ஆம். 118 00:08:49,321 --> 00:08:51,782 அவள் எவ்வளவு குண்டாக, அசிங்கமாக ஆகிவிட்டாள் என்பதை பார்க்கவா? 119 00:08:53,283 --> 00:08:55,160 நிறுத்துங்கள். ஏதாவது சுவாரஸ்யமாக இருக்கிறதா? 120 00:08:55,994 --> 00:08:57,287 பயனற்ற புகைப்படங்கள் மட்டுமே இருக்கின்றன. 121 00:08:57,996 --> 00:09:02,960 இவள் மீது கடந்த காலத்தில் எந்த குற்ற வழக்குகளும் இல்லை, அல்லது இவள் மிகமிக கவனமாக இருக்கிறாள். 122 00:09:03,502 --> 00:09:05,671 எப்படியிருந்தாலும், நான் சொன்னதுதான். 123 00:09:05,671 --> 00:09:09,508 எனக்கு ஒரு வேலைக்கான பணம்தான் கொடுக்கப்பட்டது, ஆனால் இப்போது இரண்டு வேலைகள் இருக்கின்றன. 124 00:09:09,508 --> 00:09:11,760 எனவே, எனக்கு கூடுதல் பணம் வேண்டும். 125 00:09:41,123 --> 00:09:42,332 மன்னிக்கவும். 126 00:09:48,881 --> 00:09:50,090 அம்மா? 127 00:09:52,009 --> 00:09:53,093 நீதானா? 128 00:09:53,093 --> 00:09:55,137 கண்டிப்பாக நீதான், முட்டாளே. 129 00:09:55,137 --> 00:09:57,681 நான் உங்கள் நினைவாக எதுவும் இல்லாமல் போக மட்டேன். 130 00:09:57,681 --> 00:09:59,600 சரி, செய், உன்னால் முடிந்தவரை தேடிப்பார். 131 00:09:59,600 --> 00:10:01,852 அம்மா, இல்லை... கொஞ்சம் பொறுங்கள், அம்மா. 132 00:10:01,852 --> 00:10:05,772 கவலைப்படாதீர்கள், பதற்றமடையாதீர்கள். 133 00:10:06,273 --> 00:10:08,775 நான் வருகிறேன். பிரஸ்ஸல்ஸுக்கு ரயில் ஏறப் போகிறேன். 134 00:10:08,775 --> 00:10:10,402 அது நம் திட்டங்களை பாழாக்காது. 135 00:10:13,071 --> 00:10:15,908 சமீரை கண்டுபிடித்து விட்டாயா? அங்குதான் அவன் இருக்கிறானா? 136 00:10:16,533 --> 00:10:17,534 இல்லை. 137 00:10:17,534 --> 00:10:19,411 கேளுங்கள், எனக்குத் தெரியாது. 138 00:10:19,411 --> 00:10:22,414 நான் அவனது மனைவியிடம் பேசுகிறேன். ஒருவேளை அவள் சொல்லலாம். 139 00:10:24,541 --> 00:10:25,876 உன்னுடன் யாராவது இருக்கிறார்களா? 140 00:10:27,127 --> 00:10:28,128 அம்மா. 141 00:10:29,046 --> 00:10:31,256 நிறுத்து. தயவுசெய்து பொறாமைப்படாதீர்கள், சரியா? 142 00:10:32,925 --> 00:10:35,594 சரி, நல்லது. இன்று மதியத்திற்குள் பிரஸ்ஸல்ஸ் வந்துவிடுவேன். 143 00:10:35,594 --> 00:10:37,304 உனக்கு தகவல் கிடைத்தவுடன் என்னை அழை. 144 00:10:37,304 --> 00:10:38,931 உங்களை நேசிக்கிறேன், அம்மா. 145 00:10:45,687 --> 00:10:48,774 - ஆண்களும் அவர்களின் அம்மாக்களும், சரிதானே? - ஆம். அவருக்கு வயதாகியிருக்கும். 146 00:10:50,734 --> 00:10:52,027 ஏன் இவ்வளவு தாமதம்? 147 00:10:52,027 --> 00:10:53,820 என்ன? அவன் என்ன செய்கிறான் என்று தெரியவில்லை. 148 00:10:55,948 --> 00:10:58,325 - நீங்களும் பிரஸ்ஸல்ஸ் தான் போகிறீர்களா? - ஆம். 149 00:10:58,325 --> 00:11:00,661 நானும் தான், இரயில் தாமதமானது போல தெரிகிறது. கவனித்தீர்களா என்று தெரியவில்லை. 150 00:11:00,661 --> 00:11:01,745 - ஆம், மிகவும் தாமதமாகிறது. - ஹலோ. 151 00:11:01,745 --> 00:11:03,080 ஹலோ, தயவுசெய்து, ஒரு கப் காபி. 152 00:11:03,080 --> 00:11:04,373 - இரண்டு, தயவுசெய்து. - இரண்டா? மிகவும் நல்லது. 153 00:11:04,373 --> 00:11:05,999 மேலும் ஒரு சாக்லேட் பிரெட். 154 00:11:05,999 --> 00:11:08,418 ஒரு க்ரொஸான். 155 00:11:09,002 --> 00:11:10,003 இதோ கொண்டு வருகிறேன், சார். 156 00:11:10,003 --> 00:11:11,421 உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்கிறேன். 157 00:11:15,968 --> 00:11:16,885 ஐரோப்பிய உதவி 158 00:11:18,053 --> 00:11:20,639 - நீங்கள் இங்கே பணி... - ஆம், இவர்களுக்காக பணிபுரிகிறேன். 159 00:11:20,639 --> 00:11:22,349 நான் இவர்களோடு பணிபுரிகிறேன். 160 00:11:24,601 --> 00:11:26,854 - ஜான்-மார்க். - சபீன். 161 00:11:26,854 --> 00:11:30,566 வேடிக்கையாக இருக்கிறது. என் அம்மாவின் பெயரும் சபீன்தான். 162 00:11:31,316 --> 00:11:32,484 என்னவொரு தற்செயல் நிகழ்வு. 163 00:11:33,986 --> 00:11:35,362 வாய்ப்பிருக்கிறது. 164 00:11:36,321 --> 00:11:40,033 சரி. நான் பிரதமரிடம் பேசும் வரை இந்த பயணம் சிலருக்கு மட்டும் தெரியட்டும். 165 00:11:40,033 --> 00:11:42,995 பிரஸ்ஸல்ஸுக்கு போய் ஒப்பந்தத்தை முடியுங்கள். சரியா? 166 00:11:42,995 --> 00:11:44,663 க்ளீசன் என்ன ஆவார்? அவர் நம்மை சும்மாவிட மாட்டார். 167 00:11:44,663 --> 00:11:47,749 அட, கொடுமை, மார்க். வேறு ஏதாவது யோசனைகள் இருக்கின்றனவா? 168 00:11:47,749 --> 00:11:49,710 மக்கள் சாகிறார்கள். 169 00:11:49,710 --> 00:11:52,337 இப்போது, இரவில் தூக்கம் வருவதில்லை. உனக்கு இரவில் தூக்கம் வருகிறதா? 170 00:11:52,337 --> 00:11:53,672 இல்லை. நான் நன்றாக தூங்குவதில்லை. 171 00:11:53,672 --> 00:11:56,800 பிரஸ்ஸல்ஸுக்கு உங்களை உதவிக்காக கையேந்த அனுப்புவது என் ஆசை என்று நினைக்கிறாயா... 172 00:11:56,800 --> 00:12:00,053 பிரதமர் இன்று மதியம் அந்த பாவப்பட்ட சிறுவனின் பெற்றோர்களை சந்திக்கிறார். 173 00:12:00,053 --> 00:12:03,056 ஒருவேளை நீங்கள் க்ளீசனிடம் இருந்து விலகி, அங்கே அவருடன் பேசலாம். 174 00:12:07,186 --> 00:12:08,812 உண்மையில், அது ஒரு நல்ல யோசனை. 175 00:12:11,023 --> 00:12:12,065 வாழ்த்துக்கள். 176 00:12:17,696 --> 00:12:20,991 {\an8}பிரஸ்ஸல்ஸ் - மிடி இரயில் நிலையம் 177 00:12:25,787 --> 00:12:26,997 இதோ. 178 00:12:26,997 --> 00:12:29,249 நான் இங்கே... எவ்வளவு காலம் இருப்பேன் என்று சரியாகத் தெரியவில்லை. 179 00:12:29,249 --> 00:12:31,919 - நன்றி. - ஏதாவது தேவையென்றால் நானிருக்கிறேன். 180 00:12:31,919 --> 00:12:33,212 நான் மிஸ் செய்ய மாட்டேன். 181 00:12:33,712 --> 00:12:35,756 - ஓட்டலில் தங்குகிறீர்களா அல்லது... - இல்லை, எனக்கு இங்கே அப்பார்ட்மெண்ட் இருக்கிறது. 182 00:12:35,756 --> 00:12:37,341 நிஜமாகவா? சரி. 183 00:12:37,341 --> 00:12:39,968 - என் உடைமைகளை திரும்பப் பெற வேண்டும். - மன்னிக்கவும். 184 00:12:39,968 --> 00:12:42,554 க்ராமிக்? நீங்கள் க்ராமிக், க்ராக்லின் எல்லாம் சாப்பிடுவீர்களா? 185 00:12:42,554 --> 00:12:44,473 - இல்லை, சாப்பிடமாட்டேன். - அது என்னவென்று தெரியுமா? 186 00:12:44,473 --> 00:12:46,683 - தெரியாது. - நாம் போய் க்ராக்லின் சாப்பிட வேண்டும். 187 00:13:38,402 --> 00:13:40,696 நம்மை எப்படி பிரிவுகளாக பிரித்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? போகலாம். 188 00:14:02,176 --> 00:14:05,179 பிராதான அலுவலகம் 189 00:14:19,109 --> 00:14:21,153 ஹலோ. ஹாய். 190 00:14:25,574 --> 00:14:29,328 நான் திருமதி. ஹம்சாவைப் பார்க்க வந்திருக்கிறேன், மிரியம் ஹம்சா. 191 00:14:29,328 --> 00:14:31,580 அவருடைய அடைக்கல கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. 192 00:14:33,916 --> 00:14:34,958 சரி. 193 00:14:45,469 --> 00:14:46,553 அவருடைய பெயர் இருக்கிறது. 194 00:14:46,553 --> 00:14:49,348 நேற்று வந்திருக்கிறார். எனவே அவர் இன்னும் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். 195 00:14:49,932 --> 00:14:51,225 சரி, நன்றி. 196 00:15:09,826 --> 00:15:12,079 ஹலோ. பிராதான அலுவலகம், தயவுசெய்து. 197 00:15:12,079 --> 00:15:13,664 உங்கள் அனுமதி சீட்டை பார்க்கலாமா? 198 00:15:16,708 --> 00:15:17,960 அது அங்கே இருக்கிறது. 199 00:15:18,585 --> 00:15:20,045 - அங்கேயா? - ஆம். 200 00:15:33,725 --> 00:15:36,186 எனவே, மிரியம் ஹம்சா, நீங்கள் அங்கே போங்கள். 201 00:15:43,360 --> 00:15:47,239 திருமதி. ஹம்சா. இறுதியாக உங்களைப் பார்த்துவிட்டேன். 202 00:15:47,865 --> 00:15:49,658 என் அரபி கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும். 203 00:15:50,284 --> 00:15:51,827 நான் லூனெஸ் கோர்டியர். 204 00:15:52,786 --> 00:15:55,289 ஆனால் மிக முக்கியமாக, எப்படி இருக்கிறீர்கள்? உடல் நலம் எப்படி இருக்கிறது? 205 00:15:55,289 --> 00:15:56,832 நன்றாக இருக்கிறேன், நன்றி. 206 00:15:56,832 --> 00:15:58,250 கடவுளுக்கு நன்றி. 207 00:15:59,293 --> 00:16:01,587 உங்கள் மகன் எப்படி இருக்கிறான்? ஹிச்சாம், தானே? 208 00:16:02,337 --> 00:16:03,881 அவன் நன்றாக இருக்கிறான், கடவுளுக்கு நன்றி. 209 00:16:03,881 --> 00:16:05,132 கடவுளுக்கு நன்றி. 210 00:16:07,009 --> 00:16:08,093 பிரெஞ்சு மொழியில் பேசுவீர்களா? 211 00:16:08,093 --> 00:16:09,386 பிரெஞ்சில்? 212 00:16:09,386 --> 00:16:11,597 - இல்லை. - சரி. 213 00:16:11,597 --> 00:16:16,435 எனவே, மேடம் ஹம்சா, பிரச்சினை இல்லையென்றால், நான் ஆங்கிலத்தில் தொடர்கிறேன். 214 00:16:16,435 --> 00:16:17,561 சரி. 215 00:16:18,228 --> 00:16:19,229 எனவே, 216 00:16:20,480 --> 00:16:24,943 உங்களுக்கும், உங்கள் மகன் ஹிச்சாமுக்கும் ஃபிரான்சில் அடைக்கலம் கேட்டு, 217 00:16:26,528 --> 00:16:28,238 விண்ணப்பித்துள்ளீர்கள், 218 00:16:28,238 --> 00:16:31,200 ஆனால் உங்கள் கணவருக்கான விண்ணப்பம் எதையும் நான் பார்க்கவில்லை. 219 00:16:31,825 --> 00:16:33,577 அவர் என்னுடன் இல்லை. 220 00:16:35,662 --> 00:16:38,540 சரி. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியுமா? 221 00:16:39,875 --> 00:16:41,335 இல்லை, எனக்குத் தெரியாது. 222 00:16:41,335 --> 00:16:43,337 பரவாயில்லை. 223 00:16:43,962 --> 00:16:46,715 எனவே, பரவாயில்லை. அது பிரச்சினையில்லை. 224 00:16:46,715 --> 00:16:49,593 நான் உங்களையும் உங்கள் மகனையும் இப்போது ஃபிரான்சிற்கு அழைத்துப் போகிறேன், 225 00:16:49,593 --> 00:16:51,261 உங்கள் கணவரை நாங்கள் பிறகு கவனித்துக்கொள்வோம். 226 00:16:51,261 --> 00:16:55,015 - அது ஒன்றும் பிரச்சினையில்லை. - இப்போதா? இப்போது போக வேண்டுமா? 227 00:16:55,015 --> 00:16:56,433 மேடம் ஹம்சா. 228 00:16:56,975 --> 00:16:58,268 மிரியம். 229 00:17:00,103 --> 00:17:03,190 இங்கே சந்தோஷமாக இருக்கிறீர்களா? நிம்மதியாக இருக்கிறீர்களா? 230 00:17:08,569 --> 00:17:13,075 கேளுங்கள், உங்களுக்கு ஃபிரான்சில் அடைக்கலம் கொடுக்கப்பட்டிருக்கிறது, 231 00:17:13,867 --> 00:17:19,455 அப்படியென்றால் உங்களுக்கு ஒரு வீடும், உங்கள் கணவருக்கு ஒரு வேலையும் கொடுப்போம். 232 00:17:20,832 --> 00:17:23,126 ஆனால் நீங்கள் இங்கேயே இருக்க விரும்பினால், பரவாயில்லை. அதாவது... 233 00:17:23,126 --> 00:17:27,214 இல்லை. நான் இங்கே இருக்க விரும்பவில்லை. நான் ஃபிரான்ஸ் போக விரும்புகிறேன். 234 00:17:28,549 --> 00:17:29,550 ஆனால்? 235 00:17:30,384 --> 00:17:33,804 என்ன? உங்கள் கணவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையா? அப்படியா? 236 00:17:35,180 --> 00:17:36,682 - அப்படித்தானே? - தெரியவில்லை. 237 00:17:42,604 --> 00:17:44,606 உங்களிடம் தொலைபேசி எண்ணோ மின்னஞ்சலோ இருக்கிறதா? 238 00:17:44,606 --> 00:17:46,733 உங்கள் கணவரிடம் உங்களால் தொடர்புகொள்ள முடியுமா? 239 00:17:46,733 --> 00:17:48,193 என்னிடம் தொலைபேசி எண் இருக்கிறது. 240 00:17:48,694 --> 00:17:50,821 சரி. சரி. 241 00:17:51,363 --> 00:17:55,450 போங்கள்... உங்கள் கணவரை இப்போதே அழையுங்கள், நான் உங்களுக்காக காத்திருக்கிறேன். சரியா? 242 00:17:55,450 --> 00:17:57,202 - சரி. - சரி. 243 00:18:16,722 --> 00:18:18,849 அதனால்? அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லையா? 244 00:18:18,849 --> 00:18:20,934 எங்களுக்கு ஒரு இரகசிய வழிமுறை... 245 00:18:21,727 --> 00:18:22,769 ...இருக்கிறது. 246 00:18:22,769 --> 00:18:26,565 இரகசிய வழிமுறை. நான் மெஸ்ஸேஜ் அனுப்புவேன். அவர் திரும்ப அழைப்பார். 247 00:18:27,191 --> 00:18:31,236 துரதிர்ஷ்டவசமாக, இப்போதே நீங்கள் உங்கள் முடிவை எடுக்க வேண்டும். 248 00:18:35,449 --> 00:18:38,493 நான் வருகிறேன். சார், எனக்காக காத்திருங்கள், தயவுசெய்து? 249 00:18:38,493 --> 00:18:40,245 நான் போய் என் மகனை அழைத்து வருகிறேன். 250 00:18:41,955 --> 00:18:44,166 நீங்கள் என்னை லூனெஸ் என்று அழைக்கலாம். லூனெஸ். 251 00:18:44,166 --> 00:18:47,794 நன்றி, லூனெஸ். நீங்கள் மிகவும் கனிவானவர். 252 00:18:48,670 --> 00:18:49,838 நல்லது. 253 00:18:54,718 --> 00:18:57,387 நான் போகிறேன்... 254 00:19:03,727 --> 00:19:07,523 {\an8}ஐரோப்பிய ஆணையம், பிரஸ்ஸல்ஸ் 255 00:20:03,704 --> 00:20:05,581 செல்வி. ரவுடி, நீங்கள் நலமா? 256 00:20:06,665 --> 00:20:09,543 நான் சபீன் லூஸோவ். திரு. வேன்டிமீர், தலைமைப் பணியாளர். 257 00:20:10,419 --> 00:20:13,005 - திரு. போல்டன். உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. - எனக்கும் தான். 258 00:20:13,005 --> 00:20:14,298 இந்தப் பக்கம், தயவுசெய்து. 259 00:20:17,301 --> 00:20:21,054 ஏற்கனவே ஆணைய அமர்வு நடந்துகொண்டிருக்கிறது, ஆனால் எப்படியோ உங்களுக்கு இடம் ஒதுக்கிவிட்டேன். 260 00:20:22,723 --> 00:20:25,559 கொஞ்சம் பொறுங்கள். ஆணைய அமர்வில் இடம் ஒதுக்கினீர்களா? 261 00:20:25,559 --> 00:20:27,144 நாங்கள் இங்கே ஒப்பந்தத்தை சமர்ப்பிக்க வரவில்லை. 262 00:20:27,644 --> 00:20:30,689 ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பதிப்பில் கையெழுத்திட நாங்கள் வந்திருக்கிறோம். 263 00:20:30,689 --> 00:20:32,524 அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பானது. 264 00:20:32,524 --> 00:20:35,986 இந்த ஒப்பந்தம் இன்று கையொப்பமிடப்படும் என்று எங்கள் அமைச்சருக்கு திரு. வேன்டிமீர் உறுதியளித்தார், 265 00:20:35,986 --> 00:20:37,988 அதே விதிமுறைகளின் படி. 266 00:20:37,988 --> 00:20:42,242 நம் இங்கிலாந்து நண்பர்கள், எப்போதும் மிகவும் பேராசை கொண்டவர்கள். 267 00:20:42,242 --> 00:20:44,536 நாங்கள் இப்போது திரு. வேன்டிமீரை பார்க்க விரும்புகிறோம், தயவுசெய்து. 268 00:20:44,536 --> 00:20:46,079 அவர் பெர்லினில் இருக்கிறார். 269 00:20:49,583 --> 00:20:52,836 செல்வி. லூஸோவ், நீங்கள் விஷயங்களை சிக்கலாக்க விரும்புகிறீர்கள். 270 00:20:52,836 --> 00:20:55,506 செல்வி. ரவுடி, நடைமுறைகளை மதித்து நடக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன். 271 00:20:55,506 --> 00:20:57,382 ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றும் சுய சேவை அமைப்பு அல்ல. 272 00:21:09,645 --> 00:21:10,646 மார்க்! 273 00:21:12,940 --> 00:21:14,733 நாம் இதை அப்படியே விட முடியாது. அவள் பொய் சொல்கிறாள். 274 00:21:14,733 --> 00:21:16,693 ஆம், கண்டிப்பாக அவள் பொய் சொல்கிறாள். 275 00:21:16,693 --> 00:21:18,779 இதைச் சொல்வதற்கு அவள் யார்? 276 00:21:18,779 --> 00:21:21,073 ஒவ்வொரு முறை நான் இங்கே வரும்போதும், எனக்குப் பொருத்தமானதை தருவதாக சொல்லும் 277 00:21:21,073 --> 00:21:22,699 ஒரு முட்டாள் சேனலில் இருக்கிறான். 278 00:21:22,699 --> 00:21:23,951 கண்டிப்பாக அவள் பொய் சொல்கிறாள். 279 00:21:23,951 --> 00:21:25,619 ஆனால் எதற்காக அப்படி செய்கிறாள்? 280 00:21:25,619 --> 00:21:27,454 கிளம்பியதற்காக பழிவாங்குகிறாள், வெளிப்படையாக. 281 00:21:28,455 --> 00:21:32,584 பிரமாதம். பொறாமை பிடித்த முன்னாள் மனைவி போல. அவர்கள் தொடர்ந்து பிடுங்கிக்கொண்டே இருப்பார்கள். 282 00:21:35,003 --> 00:21:36,338 எனக்கு மீட்டிங் இருக்கிறது. 283 00:21:36,922 --> 00:21:39,758 ஓட்டல் அந்த பக்கம். இடது புறத்தில் இரண்டாவது கட்டிடம். 284 00:22:05,492 --> 00:22:07,911 {\an8}டன்கிர்க், ஃபிரான்ஸ் 285 00:22:14,960 --> 00:22:17,087 - ஹலோ, எப்படி இருக்கிறீர்கள்? - ஹேய். 286 00:22:18,338 --> 00:22:20,841 இது சமீர். சிரியாவைச் சேர்ந்தவன். 287 00:22:20,841 --> 00:22:23,093 - ஹாய் சொல், சமீர். ஹலோ சொல். - ஒரு நிமிடம். 288 00:22:23,093 --> 00:22:24,928 - சொல். - கொஞ்சம் பொறு. 289 00:22:24,928 --> 00:22:26,138 ஹாய், சமீர். 290 00:22:26,138 --> 00:22:28,891 அவன் இணைப்பில் இருக்கிறான். 291 00:22:36,190 --> 00:22:39,359 உங்கள் கூடாரத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்கள் நமக்கு தருவதில்லை... 292 00:22:39,359 --> 00:22:40,444 கடவுள் உன்னுடன் இருப்பாராக. 293 00:22:41,278 --> 00:22:42,863 - மேடம் ஹம்சா? - நான்தான். 294 00:22:42,863 --> 00:22:44,406 - மிரியம் ஹம்சாவா? - ஆம். 295 00:22:44,406 --> 00:22:47,784 உங்கள் அடிப்படை தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன, மேடம். நீங்கள் தடுப்பூசி போட வேண்டும். 296 00:22:47,784 --> 00:22:50,621 இல்லை, எனக்கு கிரீஸில் தடுப்பூசி போடப்பட்டது. 297 00:22:50,621 --> 00:22:52,497 அது கணக்கில் வராது. உங்களை மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறோம். 298 00:22:52,497 --> 00:22:54,708 இல்லை, நீங்கள்... மீண்டும் சரிபாருங்கள். 299 00:22:54,708 --> 00:22:56,502 இல்லை. இப்போதே, மருத்துவமனைக்கு. 300 00:22:57,211 --> 00:22:59,171 ஹலோ, இது மிரியம். 301 00:22:59,171 --> 00:23:03,550 உங்கள் அழைப்பை ஏற்க முடியவில்லை, எனவே செய்தியை பதிவிடுங்கள், நான் திரும்ப அழைக்கிறேன். 302 00:23:03,550 --> 00:23:07,054 ஆம், நாங்கள் உங்களை மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறோம். வாருங்கள். 303 00:23:07,054 --> 00:23:08,889 இல்லை! எனக்கு உதவுங்கள்! 304 00:23:08,889 --> 00:23:11,767 - எனக்கு உதவுங்கள்! இல்லை! - நிறுத்துங்கள். நகருங்கள். 305 00:23:12,267 --> 00:23:13,268 நிறுத்து! 306 00:23:13,268 --> 00:23:16,563 - நகருங்கள். - எனக்கு உதவுங்கள்! 307 00:23:17,564 --> 00:23:21,026 நிறுத்துங்கள்! அவரை விடுங்கள்! நிறுத்துங்கள்! 308 00:23:21,026 --> 00:23:23,362 கடத்தல்காரர்கள்! 309 00:23:25,364 --> 00:23:26,907 அவர்களை நிறுத்துங்கள்! 310 00:23:26,907 --> 00:23:28,450 வேசிமகனே! 311 00:23:37,668 --> 00:23:39,044 எடு, மிரியம். 312 00:23:41,088 --> 00:23:42,923 - அவர்கள் யார்? - எனக்குத் தெரியாது. 313 00:23:42,923 --> 00:23:45,384 என் கணவருக்கு சில பிரச்சினைகள் உள்ளன. 314 00:23:45,384 --> 00:23:47,594 என்ன? என்ன மாதிரியான பிரச்சினைகள்? 315 00:24:02,025 --> 00:24:03,610 லூனெஸ்! 316 00:24:17,082 --> 00:24:18,166 எழுந்திருங்கள்! 317 00:24:34,600 --> 00:24:35,601 என் செல்லமே. 318 00:24:45,152 --> 00:24:46,153 கேப்ரியல்? 319 00:24:46,153 --> 00:24:47,946 லூனெஸ் காயம் அடைந்திருக்கிறார். 320 00:24:47,946 --> 00:24:49,072 லூனெஸா? 321 00:24:50,866 --> 00:24:51,742 நான்தான். 322 00:24:53,035 --> 00:24:54,286 உன் உதவி வேண்டும். 323 00:24:54,828 --> 00:24:56,079 எங்கே இருக்கிறாய்? 324 00:25:02,044 --> 00:25:04,213 - எனக்கு இது கடனாக வேண்டும். - சரி, ஆனால்... 325 00:25:04,213 --> 00:25:05,464 சரி, எடுத்துக்கொள்ளுங்கள். 326 00:25:26,818 --> 00:25:30,405 அன்ட்ரோபாவிற்கு வரவேற்கிறோம். 327 00:25:49,508 --> 00:25:52,052 மதிய வணக்கம், திரு. போல்டன். தயவுசெய்து இந்த வழியாக வாருங்கள். 328 00:26:00,602 --> 00:26:01,603 சார்? 329 00:26:02,271 --> 00:26:03,939 ஹேய், மார்க். எப்படி இருக்கிறீர்கள்? 330 00:26:04,773 --> 00:26:06,066 இரண்டு காபிகள், தயவுசெய்து. 331 00:26:07,109 --> 00:26:08,902 ஆம். சரி. 332 00:26:18,203 --> 00:26:19,288 சரி. 333 00:26:19,872 --> 00:26:20,873 சரி. சந்திப்போம். 334 00:26:24,877 --> 00:26:28,213 பாப், இங்கிலாந்து குடிமக்களின் மரணத்தில் என்னைத் தொடர்புபடுத்தினீர்களா? 335 00:26:29,298 --> 00:26:32,718 எனவே, ஆணையத்துடனான ஒப்பந்தத்தை நீ எப்படி சொதப்பினாய் என்று என்னிடம் சொல்ல நீ இங்கு வரவில்லை. 336 00:26:33,302 --> 00:26:35,095 நான் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 337 00:26:35,095 --> 00:26:37,973 மையத்தில் என் பங்கைச் செய்தேன். அவ்வளவுதான் செய்ய முடியும். 338 00:26:37,973 --> 00:26:39,850 அப்பாவி போல பேசாதே. 339 00:26:39,850 --> 00:26:43,520 சிறிய லாபத்துக்காக நாங்கள் பணம் செலுத்துவதில்லை. எங்களுக்கு முழுவதும் வேண்டும். 340 00:26:44,646 --> 00:26:48,942 இங்கிலாந்து அரசாங்கத்துடன் குடிமக்கள் மற்றும் இராணுவம் சார்ந்த ஒப்பந்தங்கள். 341 00:26:50,110 --> 00:26:51,486 எனவே, அந்த விபத்து திட்டமிடப்பட்டது. 342 00:26:51,486 --> 00:26:52,863 முதலில் இல்லை. 343 00:26:53,488 --> 00:26:57,618 ஆனால் அந்த சிரியர்கள் எங்களை ஹேக் செய்த பிறகு, நாங்கள் பதற்றத்தை அதிகரிக்க வேண்டியிருந்தது. 344 00:26:58,327 --> 00:27:00,078 அடக் கடவுளே. 345 00:27:02,956 --> 00:27:03,957 சரி. இனி என்னால் முடியாது. 346 00:27:03,957 --> 00:27:06,752 நீ இன்னும் சில நாட்கள் காத்திருக்கும் அளவுக்கு நாங்கள் பணம் கொடுத்தோம் என்று நான் சொல்வேன். 347 00:27:06,752 --> 00:27:08,462 பாப், அதை மறந்துவிடுங்கள். நான் வெளியேறுகிறேன்! 348 00:27:10,589 --> 00:27:13,050 அதோடு, எனக்கு ஏதாவது நடந்தால், 349 00:27:13,050 --> 00:27:16,845 அதிகாரிகளுக்கு நேரடியாக செல்ல எல்லா தகவல்கள் அடங்கிய ஒரு கோப்பு தயாராக இருக்கிறது. 350 00:27:17,387 --> 00:27:21,225 உன்னை அவ்வளவு முக்கியமானவனாக நினைக்காதே. எங்களை விட்டு போன முதல் நபர் நீ அல்ல, மார்க். 351 00:27:43,080 --> 00:27:44,331 லூனெஸ், இங்கே. 352 00:27:53,090 --> 00:27:54,967 என்னிடம் மயங்கிவிடாதே. 353 00:27:54,967 --> 00:27:56,176 வா. 354 00:28:09,857 --> 00:28:11,483 நாம் எங்கே போகிறோம்? 355 00:28:11,483 --> 00:28:14,695 உங்கள் இருவருக்கும் அறிமுகம் உண்டா? அவர் தனது பெயரை லூனெஸ் என்று சொன்னார். 356 00:28:18,782 --> 00:28:20,242 அவர் பெயர் கேப்ரியல். 357 00:28:23,453 --> 00:28:24,705 எனவே பொய் சொல்லியிருக்கிறார். 358 00:28:25,914 --> 00:28:28,250 எனக்கு ஃபிரான்சில் தஞ்சம் கிடைக்காது. 359 00:28:29,585 --> 00:28:31,545 உன்னை பாதுகாக்க கேப்ரியல் பொய் சொன்னார். 360 00:28:33,672 --> 00:28:35,716 உன் கணவரிடம் மிக முக்கியமான தகவல் இருக்கிறது. 361 00:28:36,300 --> 00:28:37,885 அவன் ஆபத்தில் இருக்கிறான், நீயும்தான். 362 00:28:45,392 --> 00:28:47,060 நீங்கள். யார் நீங்கள்? 363 00:28:49,521 --> 00:28:53,066 என் பெயர் ஆலிசன். நான் இங்கிலாந்து அரசாங்கத்திற்காக வேலை செய்கிறேன். 364 00:28:53,066 --> 00:28:55,277 நாங்கள் உன்னையும் உன் கணவரையும் பாதுகாப்போம். 365 00:28:56,820 --> 00:28:58,572 இப்போது, எங்கே... இப்போது நாம் எங்கே போகிறோம்? 366 00:28:58,572 --> 00:29:00,741 என்னை நம்பு. 367 00:29:04,119 --> 00:29:07,748 நீ என்னை நம்ப வேண்டும். சரியா? 368 00:29:25,933 --> 00:29:27,351 கிட்டத்தட்ட வந்துவிட்டோம். 369 00:29:40,030 --> 00:29:42,366 ஹாய். நான் 305ல் இருக்கும் ஆலிசன் ரவுடி. 370 00:29:42,366 --> 00:29:44,868 என் தோழிக்கு இங்கே ஒரு அறை கிடைக்குமா என்று யோசித்தேன். 371 00:29:46,119 --> 00:29:48,830 எல்லாம் நிரம்பிவிட்டன, ஆனால் நான் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன். 372 00:29:48,830 --> 00:29:50,123 நன்றி. 373 00:30:00,384 --> 00:30:02,052 தயவுசெய்து அதை அங்கே வைக்க முடியுமா? 374 00:30:10,435 --> 00:30:12,229 அவ்வளவுதானா, பெண்களே? 375 00:30:13,522 --> 00:30:14,815 ஆம். நன்றி. 376 00:30:24,616 --> 00:30:25,868 உனக்குப் பரவாயில்லையா? 377 00:30:29,830 --> 00:30:30,998 சரியாகிவிடும். 378 00:30:54,938 --> 00:30:57,858 - வா. மெதுவாக. - நான் நன்றாக இருக்கிறேன். 379 00:31:05,282 --> 00:31:07,743 பொறு, நான் எடுக்கிறேன். நான் எடுக்கிறேன். 380 00:31:14,333 --> 00:31:15,542 நீங்கள் நலமா? 381 00:31:16,335 --> 00:31:17,711 உன் கணவரை அழை. 382 00:31:19,004 --> 00:31:20,839 நீ சிக்கலில் இருப்பதாக அவரிடம் சொல். 383 00:31:22,841 --> 00:31:24,343 என்னை அழைக்கச் சொல். சீக்கிரம்! 384 00:31:25,052 --> 00:31:26,053 சரி. 385 00:31:26,553 --> 00:31:28,472 - பிறகு பேட்டரியை கழற்றிவிடு. - சரி. 386 00:31:28,472 --> 00:31:29,556 நன்றி. 387 00:31:31,892 --> 00:31:33,352 சமீர் எங்கே என்று அவளுக்குத் தெரியுமா? 388 00:31:36,230 --> 00:31:37,314 அவர்களிடம் ஒரு குறியீடு இருக்கிறது. 389 00:31:37,898 --> 00:31:40,692 அவள் அவனுக்கு ஒரு மெஸ்ஸேஜ் அனுப்புவாள், அவன் திரும்ப அழைப்பான். 390 00:31:43,320 --> 00:31:44,821 நீ டாக்டரைப் பார்க்க வேண்டாமா? 391 00:31:47,241 --> 00:31:49,910 நீ இனி என்னுடன் டாக்டர் போல நடந்துகொள்ள விரும்பவில்லையா? 392 00:31:53,705 --> 00:31:57,042 கேள், அவற்றை எடுத்து, கொஞ்சம் திருப்பு. 393 00:31:57,042 --> 00:31:59,461 அது ஒரு சிறிய கொக்கி போன்றது. நீ கொக்கியை வெளியே எடுக்க வேண்டும். 394 00:31:59,461 --> 00:32:01,421 கிழிக்காமல் வெளியே எடுக்க முயற்சி செய். 395 00:32:01,421 --> 00:32:02,548 புரிந்ததா? 396 00:32:03,048 --> 00:32:05,884 அதை செய், அதே நேரத்தில் கொஞ்சம் கிருமிநாசினி பயன்படுத்து. 397 00:32:05,884 --> 00:32:07,845 - சரி. - தயவுசெய்து. 398 00:32:10,180 --> 00:32:11,306 செய். 399 00:32:17,479 --> 00:32:18,564 என்ன ஆனது? 400 00:32:19,481 --> 00:32:20,816 நீ பயப்படுகிறாயா என்ன? 401 00:32:25,654 --> 00:32:26,655 அட. 402 00:32:37,875 --> 00:32:38,959 அவ்வளவுதான். 403 00:32:40,460 --> 00:32:42,713 - இப்போது அதைத் திருப்பு. - பொறு. 404 00:32:50,721 --> 00:32:52,014 - செய். - இதைச் செய்வோம். 405 00:33:03,192 --> 00:33:04,193 சரி. 406 00:33:04,735 --> 00:33:07,362 - அதை எடுத்துவிட்டாயா? - ஆம். 407 00:33:07,362 --> 00:33:08,447 எடுத்துவிட்டாயா? 408 00:33:17,080 --> 00:33:18,081 - ஒன்று மிச்சமிருக்கிறதா? - ஆம். 409 00:33:18,081 --> 00:33:19,166 தொடர்ந்து செய். 410 00:33:27,591 --> 00:33:29,259 அய்யோ! 411 00:34:04,628 --> 00:34:06,255 கொஞ்ச நேரம் உட்கார முடியுமா? 412 00:34:17,474 --> 00:34:19,768 இப்போது நீ அதைப் பற்றி எப்படி உணருகிறாய் என்று எனக்குத் தெரியவில்லை... 413 00:34:21,395 --> 00:34:23,480 நான் சாக வேண்டும் என்று என்னும் அளவுக்கு நீ என்னை வெறுக்கலாம். 414 00:34:26,358 --> 00:34:29,902 நான் சொல்ல வருவது என்னவென்றால், இனிமேல் அதைப் பற்றியெல்லாம் யோசிக்க விரும்பவில்லை. 415 00:34:29,902 --> 00:34:34,157 எல்லாவற்றையும் மறந்துவிட்டு நகர முயற்சிக்கிறேன். நீ ஒரு மகிழ்ச்சியான நினைவு அல்ல. 416 00:34:35,701 --> 00:34:37,578 கடந்த ஐந்து வருடங்களாக ஒருவரோடு உறவில் இருக்கிறேன், 417 00:34:37,578 --> 00:34:39,079 நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். 418 00:34:42,708 --> 00:34:43,708 ஆனால், 419 00:34:44,585 --> 00:34:46,170 அவனுக்கு எல்லாம் தெரியுமா? 420 00:34:48,797 --> 00:34:50,047 இல்லை. 421 00:34:52,634 --> 00:34:53,635 நீ அவனை நேசிக்கிறாயா? 422 00:34:54,219 --> 00:34:56,388 ஆம். மிகத் தீவிரமாக. 423 00:34:58,807 --> 00:34:59,850 "மிகத் தீவிரமாகவா"? 424 00:35:03,604 --> 00:35:04,605 அப்போது அவன் அன்பானவனாக இருக்க வேண்டும். 425 00:35:05,272 --> 00:35:06,899 ஏன்? அன்பாக இருப்பது முட்டாள்தனமா? 426 00:35:09,985 --> 00:35:12,321 நான் மாறிவிட்டேன் என்று சொல்ல முயற்சிக்கிறேன். 427 00:35:12,321 --> 00:35:14,364 - மக்கள் மாறுகிறார்கள் என்று நினைக்கிறாயா? - அப்படித்தான் நம்புகிறேன். 428 00:35:14,364 --> 00:35:18,785 நான் எப்படிப்பட்டவளாக இருந்தேன் என்பதை வெறுக்கிறேன், நடந்த விஷயங்களை வெறுக்கிறேன். 429 00:35:20,454 --> 00:35:21,663 இது ஒரு விபத்து, சரிதானே? 430 00:35:27,920 --> 00:35:30,631 இருந்தாலும், இது மிகவும் தாமதமானது. 431 00:35:30,631 --> 00:35:34,885 நாம் நண்பர்களாக இருக்க முடியாது. அல்லது வேறு ஏதாவதாக. 432 00:35:37,721 --> 00:35:38,764 நிச்சயமாக. 433 00:35:46,772 --> 00:35:47,940 நன்றாக போகிறது. 434 00:35:51,443 --> 00:35:53,487 ஆம், ஹிச்சாம். அமைதியாக இரு. 435 00:35:54,404 --> 00:35:56,114 என்னிடம் என்ன சொல்கிறாய்? 436 00:35:59,993 --> 00:36:01,036 ஹலோ. 437 00:36:03,830 --> 00:36:05,290 என்னிடம் என்ன சொல்கிறாய்? 438 00:36:14,132 --> 00:36:15,133 ஓ, ஆம். 439 00:36:15,717 --> 00:36:17,761 அவனை சமாதானப்படுத்திவிட்டீர்கள். நன்றி. 440 00:36:18,762 --> 00:36:19,763 இவனை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். 441 00:36:50,544 --> 00:36:51,545 ரிச்சர்ட். 442 00:36:52,296 --> 00:36:53,380 என்ன ஆனது? 443 00:36:56,383 --> 00:36:57,384 ரிச்சர்ட்? 444 00:36:58,719 --> 00:37:01,847 அது மீண்டும் நடக்கிறது. இன்னொரு ஹேக். 445 00:37:01,847 --> 00:37:03,974 அவர்கள் மின்தொகுப்பை முழுமையாக கட்டுப்படுத்துகிறார்கள். 446 00:37:04,516 --> 00:37:06,059 ஒப்பந்தம் முடிவானதா? 447 00:37:08,103 --> 00:37:09,938 இல்லை, இன்னும் இல்லை. 448 00:37:09,938 --> 00:37:11,273 அதை செய்து முடி. 449 00:37:49,853 --> 00:37:52,481 இதோ மேற்கின் பொல்லாத சூனியக்காரி வருகிறாள். 450 00:37:54,608 --> 00:37:56,944 திரு. வேன்டிமீர் இன்னும் பெர்லினில் இருக்கிறார். 451 00:37:56,944 --> 00:37:59,655 சரி, அவருக்கான தொடர்பு எண்ணைக் கொடுங்கள், தயவுசெய்து. 452 00:38:00,489 --> 00:38:03,033 கடைசியாக நாங்கள் பேசும் போது நான் தெளிவாக சொல்லாமல் இருக்கலாம். 453 00:38:03,033 --> 00:38:06,161 ஆலிசன், எனக்கும் செல்வி. லூஸோவுக்கும் கொஞ்சம் நேரம் கொடுங்கள். 454 00:38:06,161 --> 00:38:08,413 இப்போது நீங்கள்... இதுபோன்ற முடிவுகளை எடுக்க உங்களிடம் 455 00:38:08,413 --> 00:38:10,040 தன்னிச்சையான அதிகாரம் இருப்பதாக நினைக்கலாம், 456 00:38:10,040 --> 00:38:12,835 ஆனால் கடந்த ஆறு மாதங்களாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திய ஒப்பந்தத்தை 457 00:38:12,835 --> 00:38:15,170 நீங்கள் தடுக்கிறீர்கள் என்பது உங்கள் உயரதிகாரிக்கு தெரிந்தால்... 458 00:38:42,406 --> 00:38:44,783 - திரு. வேன்டிமீரின் அலுவலகம் செல்ல வேண்டும். - நிச்சயமாக. 459 00:38:46,702 --> 00:38:48,829 அது இங்கே இடதுபுறம் தான். 460 00:38:48,829 --> 00:38:50,122 - நன்றி. - எந்த பிரச்சினையும் இல்லை. 461 00:38:51,957 --> 00:38:55,085 ...திங்கட்கிழமை காலை, 9:30 மணி. 462 00:38:55,085 --> 00:38:56,753 ஹலோ. மன்னிக்கவும். 463 00:38:57,838 --> 00:38:58,839 திரு. வேன்டிமீரா? 464 00:38:58,839 --> 00:39:01,592 நான் ஆலிசன் ரவுடி. ரிச்சர்ட் பேங்க்ஸின் தனிச் செயலாளர். 465 00:39:03,218 --> 00:39:04,845 மன்னிக்கவும். ஆம். 466 00:39:05,429 --> 00:39:06,555 ஒரு வினாடி. 467 00:39:07,389 --> 00:39:10,267 நீங்கள் கிளம்பிவிட்டீர்கள் என்று நினைத்தேன். 468 00:39:10,267 --> 00:39:12,561 விதிமுறைகளில் சிக்கல் என்று என்னிடம் சொல்லப்பட்டது. 469 00:39:15,355 --> 00:39:18,233 சிறிய தகவல்தொடர்பு சிக்கல் என்று நினைக்கிறேன். 470 00:39:19,193 --> 00:39:22,112 நாங்கள் கூடிய விரைவில் ஐரோப்பிய பாதுகாப்பு கவசத்தில் மீண்டும் சேர வேண்டும். 471 00:39:24,448 --> 00:39:26,867 சரி, நான் ஆவணங்களை தயார் செய்கிறேன். 472 00:39:29,745 --> 00:39:31,955 இன்று மாலை 8 மணிக்கு கையெழுத்திட நான் தயாராக இருக்க முடியும். 473 00:39:31,955 --> 00:39:34,833 அருமை. திரு. போல்டனும் நானும் அப்போது உங்களை சந்திக்கிறோம். 474 00:39:34,833 --> 00:39:36,168 நல்லது. 475 00:39:41,298 --> 00:39:44,051 எங்கள் அதிர்ஷ்டம், திரு. வேன்டிமீர் பெர்லினில் இருந்து திரும்பிவிட்டார். 476 00:39:52,684 --> 00:39:54,311 அவள் ரிச்சர்ட் பேங்க்ஸின் ஆலோசகர். 477 00:39:54,811 --> 00:39:56,939 போல்டனை பின்தொடரும் ஒருவள். 478 00:39:56,939 --> 00:39:58,065 அவள் பெயர் தெரியுமா? 479 00:39:58,982 --> 00:39:59,983 ஆலிசன் ரவுடி. 480 00:39:59,983 --> 00:40:02,444 - அவள் புரிந்துகொண்டாள் என்று நினைக்கிறாயா? - நான் ஒப்பந்தத்தைத் தடுக்க முயற்சித்தேன் என்றா? 481 00:40:02,444 --> 00:40:04,279 ஆம். அவளுக்கு தெளிவாகவும் புரிந்துவிட்டது. 482 00:40:04,947 --> 00:40:06,740 நான் என்ன செய்வது? 483 00:40:07,407 --> 00:40:10,911 எனவே, இன்றிரவு, அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வரும்போது, நீ அங்கே இருக்கக் கூடாது. 484 00:40:10,911 --> 00:40:12,829 நான் இருப்பதும் இல்லாததும் அவர்கள் கையெழுத்திடுவதைத் தடுக்காது. 485 00:40:12,829 --> 00:40:15,874 நான் உனக்காக ஒரு ஸ்விஸ் வங்கிக் கணக்கில் ஏராளமான பணத்தைப் போட்டிருக்கிறேன். வாதம் செய்யாதே. 486 00:40:15,874 --> 00:40:18,544 - என்னிடம் அப்படிப் பேசாதே. - அப்போது நிறுத்து. 487 00:40:18,544 --> 00:40:21,588 இது இன்னும் முடியவில்லை. இன்று இரவு உன் மகனின் காரணமாக உன்னால் கலந்து கொள்ள முடியாது. 488 00:40:21,588 --> 00:40:24,132 அதோடு இங்கிலாந்துக்காரர்களை வேன்டிமீர் தனியாக கையாளட்டும். 489 00:40:26,385 --> 00:40:28,053 பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள். எனக்கு அது வேண்டாம். 490 00:40:28,053 --> 00:40:29,721 நீ பியரை பற்றி கவலைப்படவில்லையா? 491 00:40:30,973 --> 00:40:33,642 யோசிக்காமல் எடுக்கும் அரைகுறையான முடிவு எளிதானது, அன்பே. 492 00:40:44,820 --> 00:40:48,866 பாப், நீ பிரஸ்ஸல்ஸுக்கு அனுப்பிய முட்டாள் யார்? தெளிவாக அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. 493 00:40:48,866 --> 00:40:49,992 ஏதாவது பிரச்சினையா? 494 00:40:49,992 --> 00:40:53,036 பிரச்சினை என்னவென்றால், இன்றிரவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு கிடைத்திருக்கிறது, 495 00:40:53,036 --> 00:40:54,872 நான் அதற்கு எதுவும் செய்ய முடியாது. 496 00:41:13,390 --> 00:41:16,101 இவ்வளவு குறுகிய காலத்தில் நான் எப்படி இதை செலுத்துவது? 497 00:41:46,089 --> 00:41:47,758 - சபீன்! - ஜான்-மார்க். 498 00:41:49,259 --> 00:41:51,512 என் பெயர் உங்களுக்கு நினைவிருக்கிறதே. 499 00:41:51,512 --> 00:41:54,264 நான் கொஞ்சம் குடிக்க வேண்டும். பரவாயில்லையா? 500 00:41:56,016 --> 00:41:57,142 அது நல்ல செய்தி. 501 00:41:58,435 --> 00:41:59,728 ஒரு மணி நேரத்தில் சந்திக்கலாமா? 502 00:42:02,314 --> 00:42:03,357 அது என்னால் முடியும். 503 00:42:04,191 --> 00:42:06,443 பிறகு சந்திப்போம். நான் முகவரியை அனுப்புகிறேன். 504 00:42:40,602 --> 00:42:43,939 எனவே, நிச்சயமாக, வார்டுகளில் கேமராக்கள் இல்லை, தாழ்வாரங்கள் மட்டுமே. 505 00:42:44,481 --> 00:42:45,524 ஆனால் பாருங்கள். 506 00:42:51,822 --> 00:42:54,241 - அது டெலாஜா? - ஆம். 507 00:42:56,618 --> 00:42:59,663 எனவே, அவன் விபத்தில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி நழுவி அவனைக் கொன்றிருக்கிறானா? 508 00:43:00,247 --> 00:43:02,040 அது வசதியாக இருந்திருக்கும், ஆனால் இல்லை. 509 00:43:02,958 --> 00:43:04,585 வலீத் ஸ்கோலின் விஷத்தால் இறந்திருக்கிறான். 510 00:43:04,585 --> 00:43:09,214 இது மெதுவாக செயல்பட்டு செயலிழக்க செய்வது, இது பாதிக்கப்பட்டவரை கோமா நிலைக்குத் தள்ளும். 511 00:43:09,214 --> 00:43:11,175 24 மணி நேரத்திற்குப் பிறகு அவன் சுவாசம் நின்றது. 512 00:43:11,175 --> 00:43:13,093 எனவே, அவன் ஏற்கனவே இறந்து கொண்டிருந்தானா? 513 00:43:15,137 --> 00:43:16,263 வேறெதுவோ இருக்கிறது. 514 00:43:18,765 --> 00:43:19,766 ஆலிசன். 515 00:43:22,811 --> 00:43:23,896 பொறுங்கள். 516 00:43:25,606 --> 00:43:27,274 கீழே நாங்கள் ஒன்றாக இருந்தோம். 517 00:43:27,774 --> 00:43:29,109 அவளுக்கு பேங்க்ஸிடம் இருந்து அழைப்பு வந்தது, 518 00:43:29,109 --> 00:43:32,196 வலீத் அதே மருத்துவமனையில் இருப்பது தெரிந்திருந்தால் அவனை பார்க்கச் சென்றிருக்கிறாள். 519 00:43:32,196 --> 00:43:33,697 டெலாஜை பார்த்திருக்கிறாள். 520 00:43:35,073 --> 00:43:38,327 அவர்கள் சரியாக 45 வினாடிகள் அங்கே ஒன்றாக இருக்கிறார்கள். 521 00:43:38,327 --> 00:43:39,494 என்ன? 522 00:43:41,121 --> 00:43:42,664 அது அவன்தான் என்பது அவளுக்குத் தெரிந்திருக்காது. 523 00:43:43,665 --> 00:43:45,250 இப்போது வலீத் இறந்துவிட்டான். 524 00:43:46,418 --> 00:43:49,505 டெலாஜ் அவசரமாக வெளியேறுகிறான்... ரவுடி அறையில் இருக்கும்போதே. 525 00:43:50,088 --> 00:43:51,131 கடவுளே. 526 00:43:56,261 --> 00:43:58,514 எனவே, அறையில் வேறு யாரோ இருந்ததை அவர் உங்களிடம் சொல்லவில்லையா? 527 00:44:13,237 --> 00:44:15,364 - எப்படி இருக்கிறீர்கள்? - நன்றாக. 528 00:44:16,782 --> 00:44:19,201 அது வலித்திருக்க வேண்டும். எனக்குத்தான் ஒரு மோசமான நாளாக என்று நினைத்தேன். 529 00:44:19,201 --> 00:44:21,036 அது ஒன்றுமில்லை. வெறும் தனிப்பட்ட விஷயங்கள். 530 00:44:22,663 --> 00:44:24,164 - இன்னொன்று. - சரி. 531 00:44:26,625 --> 00:44:30,254 அவர் திருமணமானவர் என்பதை நான் பொருட்படுத்தவில்லை. எனக்கு அவரை பிடித்துப்போனது. 532 00:44:30,254 --> 00:44:32,172 அவர் எனக்குக் கொடுக்கக்கூடிய எல்லாவற்றையும் நான் விரும்பினேன். 533 00:44:33,257 --> 00:44:35,926 நான் அவர் வாழ்க்கை முறைக்கு அடிமையானேன். முட்டாள்தனம், சரிதானே? 534 00:44:35,926 --> 00:44:37,052 இல்லை. 535 00:44:38,762 --> 00:44:40,389 நானும் கொஞ்ச காலம் அடிமையாக இருந்தேன். 536 00:44:41,557 --> 00:44:43,308 அது என்னை எல்லா வகையான முட்டாள்தனங்களையும் செய்ய வைத்தது. 537 00:44:44,768 --> 00:44:48,605 அந்த சூழ்நிலையில் நிறைய வாய்ப்புகள் கிடைக்காது, என்பதை புரிந்துகொண்டேன். 538 00:44:50,148 --> 00:44:51,483 வெளியேறினால் மாட்டிக்கொள்வீர்கள். 539 00:44:52,651 --> 00:44:54,862 உங்களால் உறவை நிரந்தரமாக முறிக்க முடிந்ததா? 540 00:44:54,862 --> 00:44:56,196 ஆம். 541 00:44:58,782 --> 00:45:00,075 அது அப்படியல்ல... 542 00:45:03,036 --> 00:45:08,083 அவளை நினைக்கும் போது என் இதயம் வலிக்கவில்லை, ஆனால் பழைய நினைவுகள். கடந்த காலத்தைப் பற்றியது. 543 00:45:09,751 --> 00:45:11,170 அவரை அடிக்கடி பார்க்கிறீர்களா? 544 00:45:13,422 --> 00:45:14,715 இல்லை. இல்லை. 545 00:45:16,300 --> 00:45:17,634 அது சாத்தியமில்லை. 546 00:45:19,928 --> 00:45:21,471 ஆனால் அவருடன் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. 547 00:45:24,766 --> 00:45:26,435 எனக்குத் தெரியாது. உங்களுக்கு குழந்தை இருக்கிறதா? 548 00:45:31,607 --> 00:45:34,526 மற்றவர்களின்... குழந்தைகளுக்காக. 549 00:45:36,820 --> 00:45:38,530 ஹலோ. மார்க் போல்டனின் தொலைபேசியை அழைத்திருக்கிறீர்கள். 550 00:45:38,530 --> 00:45:41,116 இப்போது உங்கள் அழைப்பை ஏற்க முடியாது, ஆனால் தயவுசெய்து... 551 00:45:50,125 --> 00:45:53,045 தயவுசெய்து, திரு. போல்டனின் அறையை அழையுங்கள். 552 00:45:56,256 --> 00:45:57,758 அறை 105, தானே? 553 00:45:57,758 --> 00:45:58,884 ஆம். 554 00:46:10,479 --> 00:46:12,481 பொறுங்கள், நான் திறக்கிறேன். 555 00:46:12,481 --> 00:46:13,815 நன்றி. 556 00:46:13,815 --> 00:46:15,067 கண்ணியமானவர். 557 00:46:16,985 --> 00:46:18,529 - நான் உங்கள் பக்கத்தில் உட்காரலாமா? - ஆம். 558 00:46:31,083 --> 00:46:32,084 போ! 559 00:47:03,907 --> 00:47:05,075 மார்க்! 560 00:47:14,293 --> 00:47:15,669 அருமையாக இருக்கிறது! 561 00:47:17,045 --> 00:47:18,630 கவனிப்பாளர் அங்கே தூங்குகிறார். 562 00:47:40,360 --> 00:47:41,528 பொறு. 563 00:48:13,101 --> 00:48:15,354 நிச்சயமாக அவர் கட்டிடத்திற்குள் நுழைவதை பார்த்தீர்களா? 564 00:48:15,354 --> 00:48:17,314 - ஆம். - சரி. 565 00:48:17,314 --> 00:48:20,484 நிச்சயமாக அவர் தொலைந்து போயிருக்க மாட்டார். 566 00:48:22,694 --> 00:48:23,904 - ஜெர்ரி. - ஆம். 567 00:48:23,904 --> 00:48:27,199 செல்வி. ரவுடியின் சக பணியாளரான மார்க் போல்டனை நீ பார்க்கவில்லை, இல்லையா? 568 00:48:27,199 --> 00:48:29,535 - இல்லை சார். மன்னிக்கவும். - நன்றி. 569 00:48:36,250 --> 00:48:39,920 இங்கு இருக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன் என்று சபீன் சொல்லச் சொன்னார். 570 00:48:39,920 --> 00:48:44,424 ஏதோ அவசர வேலை வந்துவிட்டது என்றார். தனிப்பட்ட விஷயம். 571 00:48:48,011 --> 00:48:49,012 மன்னிக்கவும். 572 00:48:49,012 --> 00:48:51,306 செல்வி. ரவுடி நீங்கள் நலமா? 573 00:50:51,134 --> 00:50:53,136 வசனத் தமிழாக்கம் அருண்குமார்