1 00:00:08,383 --> 00:00:11,845 {\an8}பிரஸ்ஸல்ஸ் 2 00:00:19,478 --> 00:00:20,979 - நீங்கள் தங்க முடியாது. - என்ன? 3 00:00:20,979 --> 00:00:23,732 - மன்னித்துவிடுங்கள். என் மகனுக்கு தெரிய... - பிரச்சினையில்லை, கிளம்பி விடுகிறேன். 4 00:00:31,865 --> 00:00:32,950 ஹலோ. 5 00:00:32,950 --> 00:00:35,953 மார்க் போல்டன் இறந்துவிட்டார். கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார். 6 00:00:35,953 --> 00:00:37,246 என்ன? 7 00:00:37,246 --> 00:00:40,123 - இப்போதுதான் நடந்தது. - இது எப்படி சாத்தியம்? 8 00:00:40,123 --> 00:00:42,459 - நீங்கள் வர முடியுமா? - எல்லாம் நலம்தானே? 9 00:00:43,126 --> 00:00:44,837 - விரைவில் வந்துவிடுகிறேன். - இதற்காக வருந்துகிறேன். 10 00:00:44,837 --> 00:00:46,839 - நன்றி. விரைவில் சந்திக்கிறேன். - நானும்தான். 11 00:00:47,339 --> 00:00:48,757 ஏதாவது நடந்துவிட்டதா? 12 00:00:48,757 --> 00:00:52,302 ஆம். மார்க் போல்டன், இங்கிலாந்து அதிகாரி, எங்கள் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார். 13 00:00:52,886 --> 00:00:55,722 கேட்க வருத்தமாக இருக்கிறது. அவரைத் தெரியுமா? 14 00:00:55,722 --> 00:00:58,809 இல்லை. ஆம். நான்தான் அவரை... 15 00:00:58,809 --> 00:01:00,894 - அவரது கோப்புக்கு நான்தான் பொறுப்பு. - மிகவும் வருந்துகிறேன். 16 00:01:00,894 --> 00:01:02,479 - நீங்கள் நலமா? - ஜான்-மார்க், நான் போக வேண்டும். 17 00:01:02,479 --> 00:01:05,065 - கவலை வேண்டாம். - நான் மிகவும் வருந்துகிறேன். 18 00:01:05,607 --> 00:01:07,192 முதலில் நீங்கள் கிளம்புங்கள். ஐந்து நிமிடங்களில் தயாராகிவிடுவேன். 19 00:01:07,192 --> 00:01:08,735 சரி, நான் உங்களுக்காக காத்திருக்கிறேன். 20 00:01:08,735 --> 00:01:10,529 ஓ, இப்படி நடக்கக் கூடாது. 21 00:01:13,115 --> 00:01:14,950 - நான்... விரைவில் வந்துவிடுகிறேன். - சரி. 22 00:01:16,368 --> 00:01:18,787 உங்களுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டுமா என்று சொல்லுங்கள், சரியா? 23 00:01:19,496 --> 00:01:20,998 சரி. 24 00:01:21,498 --> 00:01:23,125 நான் இப்போது அவ்வளவு பிஸியாக இல்லை. 25 00:01:26,461 --> 00:01:28,672 அது தீவிரமானதாக, உங்களுக்குத் தேவைப்பட்டால், தெரியவில்லை, 26 00:01:28,672 --> 00:01:30,549 உங்களுக்காக மளிகை பொருட்கள் வாங்கக் கூட போவேன், 27 00:01:31,425 --> 00:01:33,760 என்னை அழைக்க தயங்காதீர்கள், சபீன். பிரச்சினை எதுவுமில்லை. 28 00:01:42,603 --> 00:01:43,729 நீங்கள் சரியாகிவிடுவீர்கள் தானே? 29 00:01:44,855 --> 00:01:46,523 ஒலியை அதிகப்படுத்து. 30 00:01:47,024 --> 00:01:49,026 ஆம், நன்றி. 31 00:01:53,947 --> 00:01:54,990 உஷ். தயவுசெய்து. 32 00:01:54,990 --> 00:01:56,450 அதற்காக வருந்துகிறேன். 33 00:01:56,450 --> 00:01:58,535 - நீங்கள் போகலாம். - ஹேய். 34 00:02:06,418 --> 00:02:08,503 - நான் தேவைப்பட்டால் என்னை அழையுங்கள், சரியா? - சரி. 35 00:02:08,503 --> 00:02:10,214 அதிர்ஷ்டம் உண்டாகட்டும். 36 00:04:06,830 --> 00:04:11,084 செல்வி. ரவுடி, நீங்கள் இருவரை பார்த்தபோது எங்கு நின்றிருந்தீர்கள் என்று தயவுசெய்து காட்டுங்கள். 37 00:04:12,753 --> 00:04:14,630 நான் இங்கே இருந்தேன். சின்குக்கு முன்புறத்தில். 38 00:04:14,630 --> 00:04:15,714 ம். 39 00:04:15,714 --> 00:04:18,466 எனக்கு உடம்பு சரியில்லை, நான் குனிந்திருந்தேன் என்று சொன்னேன். 40 00:04:21,762 --> 00:04:23,222 ம். 41 00:04:23,889 --> 00:04:25,432 அப்படியா. அதோடு... 42 00:04:26,308 --> 00:04:28,560 நீங்கள் திரும்பியிருந்தால் அவர்களை உங்களால் அடையாளம் காட்டியிருக்க 43 00:04:28,560 --> 00:04:30,437 முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா? 44 00:04:34,316 --> 00:04:35,526 கேளுங்கள்... 45 00:04:38,278 --> 00:04:40,489 மார்க் தற்கொலை செய்து கொண்டதாக நான் நினைக்கவில்லை. 46 00:04:42,324 --> 00:04:44,159 இது கொலை என்று நினைக்கிறேன். 47 00:04:45,536 --> 00:04:48,455 கொலையா? ஆணைய அலுவலகத்திலா? 48 00:04:50,123 --> 00:04:53,836 சம்பவ இடத்தில் இரண்டு அடையாளம் தெரியாதவர்களை கண்டேன், இருப்பினும் இதை குற்றமாக கருதமாட்டீர்களா? 49 00:04:53,836 --> 00:04:55,879 அவர்கள் என்னை பயமுறுத்த விரும்பினார்கள். 50 00:04:57,005 --> 00:04:58,841 சார், செல்வி. ரவுடி மிகவும் சோர்வாக இருக்கிறார். 51 00:05:00,384 --> 00:05:02,594 இவர் உங்கள் கேள்விகளுக்கு பிறகு பதிலளிப்பார். 52 00:05:06,765 --> 00:05:09,476 சரி, திரு. வேண்டிமீர். சரி, அதைப் பார்ப்போம். 53 00:05:09,476 --> 00:05:11,854 இது ஒரு சதி என்று உங்களுக்குத் தெரியவில்லையா? 54 00:05:13,146 --> 00:05:14,648 வாருங்கள், செல்வி. ரவுடி. 55 00:05:31,957 --> 00:05:33,625 - டிடியரா? - என்ன? 56 00:05:34,126 --> 00:05:35,294 போல்டன் இறந்துவிட்டார். 57 00:05:35,294 --> 00:05:37,754 அமைதியாக இரு. இது உன் தவறு அல்ல. 58 00:05:41,133 --> 00:05:44,344 அவர் தனியாக நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெறுவதாக கேள்விப்பட்டேன். உனக்குத் தெரியுமா? 59 00:05:46,013 --> 00:05:48,932 ஆலிசன் இருவரை பார்த்ததாக சொல்கிறாள். அவர் கொலை செய்யப்பட்டதாக சொல்கிறாள். 60 00:05:48,932 --> 00:05:51,059 ஓ, அப்படியா? அவள் அதை காவலர்களிடம் சொன்னாளா? 61 00:05:51,059 --> 00:05:52,227 நிச்சயமாக! 62 00:05:56,440 --> 00:06:00,110 கேள், அவளைப் பற்றி கவலைப்படாதே. உனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 63 00:06:00,110 --> 00:06:03,030 இப்போது, போல்டன் லஞ்சம் வாங்குவதை நான் உன்னிடம் சொல்லியிருந்தால், 64 00:06:03,030 --> 00:06:05,699 நீ அவர் மீது மோசடி தடுப்பு அலுவலகத்தில் புகாரளித்திருக்க வேண்டியிருக்கும். 65 00:06:05,699 --> 00:06:07,284 உன்னால் அதை கவனித்திருக்க முடியாது. 66 00:06:09,995 --> 00:06:11,914 ஆனால் மோசடி தடுப்பு அலுவலகத்தினர் விசாரணை நடந்தியிருந்தால், 67 00:06:12,497 --> 00:06:14,291 நாம் அவர்களுடன் ஒப்பந்தம் செய்திருக்க முடியாது. 68 00:06:16,502 --> 00:06:18,962 ஓ, ஆம். மாறாக இங்கிலாந்துக்காரர்கள் வருத்தப்பட்டிருப்பார்கள். 69 00:06:19,796 --> 00:06:21,632 ஆனால் இது அன்ட்ரோபாவிற்கு நல்ல செய்திதான். 70 00:06:47,658 --> 00:06:48,867 செல்வி. ரவுடி! 71 00:06:50,160 --> 00:06:51,411 நீங்கள் இதை மறந்துவிட்டீர்கள். 72 00:06:54,706 --> 00:06:57,501 - இது என்னுடையது அல்ல. - நீங்கள் சொன்னது சரிதான். 73 00:06:57,501 --> 00:06:59,211 அவர்கள் போல்டனை கொன்றிருக்கிறார்கள். 74 00:07:06,760 --> 00:07:08,303 இதை ஏன் நீ என்னிடம் சொல்கிறீர்கள்? 75 00:07:09,763 --> 00:07:10,973 என்னைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். 76 00:07:13,642 --> 00:07:16,854 மோசடி தடுப்பு அலுவலகத்தினர் அவர் மீது விசாரணை நடத்தவே அவரை அவர்கள் கொன்றிருக்கிறார்கள். 77 00:07:16,854 --> 00:07:20,107 அதற்கு பல வருடங்கள் ஆகும். உங்களால் ஒருபோதும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் போட முடியாது. 78 00:07:20,816 --> 00:07:22,234 அவர்களுடன் மட்டும்தான் முடியும். 79 00:07:24,111 --> 00:07:26,947 யாருடன்? யார் இவர்கள்? 80 00:07:28,365 --> 00:07:31,201 இல்லை, கிளம்புங்கள். நீங்கள் பிரஸ்ஸல்ஸை விட்டு கிளம்ப வேண்டும். 81 00:07:31,201 --> 00:07:32,703 கண்டுபிடிக்க முயற்சி செய்யாதீர்கள். 82 00:07:34,913 --> 00:07:36,582 ரயில் மோதல். அவர்கள்தான் காரணம், சரியா? 83 00:07:39,001 --> 00:07:41,628 உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? ஆவணங்கள்? 84 00:07:44,339 --> 00:07:46,550 அவர்கள் எல்லா மின்னணு தொடர்புகளையும் கண்காணிக்கிறார்கள். 85 00:07:47,634 --> 00:07:49,136 நான் உங்களுக்கு உதவினால், என்னைக் கொன்று விடுவார்கள். 86 00:07:52,681 --> 00:07:53,891 சபீன்... 87 00:07:57,436 --> 00:07:58,645 நன்றி. 88 00:08:00,814 --> 00:08:02,816 என்னை மன்னித்துவிடுங்கள். உங்களை தவறாக எடைபோட்டுவிட்டேன். 89 00:08:07,571 --> 00:08:10,657 கேப்ரியல். அவனை நம்பாதே. 90 00:08:11,200 --> 00:08:12,492 யாரை? 91 00:08:13,952 --> 00:08:15,954 இன்று மாலை அவனுடன் உங்களைப் பார்த்தேன். 92 00:08:20,876 --> 00:08:22,878 அவர் அன்ட்ரோபாவுக்காக வேலை செய்கிறாரா? 93 00:08:26,924 --> 00:08:28,342 அன்ட்ரோபாவா? 94 00:08:31,762 --> 00:08:33,639 ஓ, நான்... அதாவது... 95 00:08:34,181 --> 00:08:36,390 கவனமாக இருங்கள், அவ்வளவுதான். 96 00:08:50,989 --> 00:08:54,409 {\an8}டன்கிர்க் - ஃபிரான்ஸ் 97 00:08:56,328 --> 00:08:59,957 சமீர். எழுந்திரு. 98 00:09:04,753 --> 00:09:06,755 - இதோ உன் ஃபோன். - கிரெடிட் கார்டு? 99 00:09:06,755 --> 00:09:08,090 அது என் பாக்கெட்டில் இருக்கிறது. 100 00:09:09,091 --> 00:09:10,300 என்னைப் பின்தொடரு. 101 00:09:13,804 --> 00:09:15,931 - அதை வெளியே எடுக்க வேண்டுமா? - அட்டையை கொடு. 102 00:09:34,825 --> 00:09:36,326 நான் பார்க்கிறேன். சரியா? 103 00:09:36,326 --> 00:09:38,620 நான் பார்க்கிறேன். நீ பணத்தை எடு. 104 00:09:39,204 --> 00:09:40,414 சீக்கிரம் வா. 105 00:09:41,957 --> 00:09:43,166 பணத்தை எடு. 106 00:09:45,127 --> 00:09:46,128 உங்கள் வங்கி அட்டையை உள்ளிடுங்கள். 107 00:09:49,173 --> 00:09:50,549 வேலை செய்கிறதா? 108 00:09:50,549 --> 00:09:52,092 அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே 109 00:09:53,343 --> 00:09:55,470 ம்? என்ன? 110 00:09:58,682 --> 00:10:01,018 பணத்தை எடுத்துவிட்டாயா? என்ன? 111 00:10:02,019 --> 00:10:04,146 என்னவொரு திருட்டு! 112 00:10:05,272 --> 00:10:07,107 - உன்னை பிறகு பார்க்கிறேன். - உன்னை பிறகு பார்க்கிறேன். 113 00:10:29,588 --> 00:10:30,672 சமீர். 114 00:10:30,672 --> 00:10:32,716 எப்படி இருக்கிறாய், அன்பே? 115 00:10:32,716 --> 00:10:35,802 கேப்ரியல், நம்மை அழைத்துப் போக வந்தவர்... 116 00:10:35,802 --> 00:10:37,846 அவர் ஃபிரெஞ்சு அரசுக்காக வேலை செய்கிறார். 117 00:10:38,972 --> 00:10:40,599 அவர் நமக்கு உதவ விரும்புகிறார். 118 00:10:40,599 --> 00:10:42,309 எதற்காக? அவர் உன்னிடம் என்ன சொன்னார்? 119 00:10:44,394 --> 00:10:48,148 நீ திருடு... நீ மக்களிடமிருந்து தகவல்களை திருடுவதாகவும் 120 00:10:48,732 --> 00:10:52,528 அவர்கள் நம்மை தேடுகிறார்கள் என்று சொன்னார். நம்மைக் கொல்வதற்காக. 121 00:10:52,528 --> 00:10:55,906 அவர்கள் நம்மை கண்டுபிடித்தால், நம் மூவரையும் கொன்று விடுவார்கள் என்றார். 122 00:10:56,573 --> 00:10:57,783 சரி. 123 00:11:00,077 --> 00:11:03,288 அந்த மனிதர், நாம் அவரை நம்பலாமா? 124 00:11:03,872 --> 00:11:06,291 அவர் தனியாக இல்லை. அவரோடு ஒரு பெண் இருக்கிறார். 125 00:11:06,291 --> 00:11:08,377 அவர் இங்கிலாந்து அரசுக்காக வேலை செய்கிறார். 126 00:11:09,378 --> 00:11:11,213 அவர்கள் எங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். 127 00:11:13,632 --> 00:11:17,469 சமீர், நாமாக இந்த நிலைமையிலிருந்து வெளிவர முடியாது. 128 00:11:17,469 --> 00:11:21,974 இது ஒருவேளை தவறாக இருக்கலாம், ஆனால் நீ எங்கிருக்கிறாய் என்று சொல். 129 00:11:26,937 --> 00:11:28,522 நான் உனக்கு மிகவும் அருகில் இருக்கிறேன். 130 00:11:30,274 --> 00:11:31,692 நான் டன்கிர்க்கில் இருக்கிறேன். 131 00:11:33,610 --> 00:11:34,820 டன்கிர்க். 132 00:12:04,224 --> 00:12:07,019 இதோ. இதை உன் காதலியிடம் திருப்பிக் கொடுத்துவிடு. 133 00:12:08,187 --> 00:12:09,897 நீ அவளுடன் என்ன செய்து கொண்டிருந்தாய்? 134 00:12:11,315 --> 00:12:13,650 அவள் லேப்டாப்பில் கண்காணிப்பு கருவியை பொருத்தினேன். அதற்கு என்ன? 135 00:12:16,612 --> 00:12:19,281 அவள்தான் எங்களை கையெழுத்திட விடாமல் தடுத்தாள் என்று தெரியும் தானே? 136 00:12:20,449 --> 00:12:22,951 ஆணையத்துக்கு வெளியே இருந்து யாரோ ஒருவர் அவளை இயக்குகிறார்கள். 137 00:12:29,583 --> 00:12:30,918 என்ன ஆனது? 138 00:12:39,343 --> 00:12:42,179 என் சக ஊழியர், போல்டன். 139 00:12:43,096 --> 00:12:45,015 அவர்கள் அவரை கொல்லும்போது நான் அங்கேதான் இருந்தேன். 140 00:12:47,893 --> 00:12:50,062 நீ அவர்களை பார்த்தாயா? நேரடியாக பார்த்தாயா? 141 00:12:56,193 --> 00:12:58,320 நீ லண்டனுக்கு திரும்பிப் போக வேண்டும், ஆலிசன். இப்போதே. 142 00:13:01,031 --> 00:13:03,450 அவர்கள் ஒரு தாக்குதலுக்குத் தயாராகிறார்கள் என்பதும், இதற்கெல்லாம் சமீர் பின்னணியில் 143 00:13:03,450 --> 00:13:04,826 இருப்பதும் எனக்குத் தெரியும், நான் ஓடிப் போக வேண்டுமா? 144 00:13:04,826 --> 00:13:07,120 நான் யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்? உன்னுடன் உடலுறவு கொண்டவர்களில் ஒருவள் என்றா? 145 00:13:07,663 --> 00:13:10,624 நீ எதைப் பற்றி பேசுகிறாய்? நீ சபீனைப் பற்றி பேசுகிறாயா? 146 00:13:11,208 --> 00:13:14,419 நான் சொன்னது கேட்டதா? நீ இங்கே இருந்தால், இறந்துவிடுவாய். 147 00:13:20,384 --> 00:13:23,428 எப்படியோ, நானும் கிளம்புகிறேன். சமீர் அழைத்தான், அவன் டன்கிர்க்கில் இருக்கிறான். 148 00:13:23,428 --> 00:13:27,474 தயாராகு, மிரியம். நாம் காலையில் புறப்படுகிறோம். 149 00:13:27,474 --> 00:13:28,809 சரி, நல்லது. 150 00:13:29,351 --> 00:13:30,894 நானும் உன்னுடன் வருகிறேன். 151 00:13:30,894 --> 00:13:33,689 - இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. - ஆனால் இங்கேயே தங்கினால், கொல்லப்படுவேன். 152 00:13:33,689 --> 00:13:35,816 எனவே உன்னுடனேயே இருக்கிறேன். 153 00:13:55,878 --> 00:13:59,631 {\an8}பாரிஸ் 154 00:14:14,062 --> 00:14:16,190 ஆலிசன் ரவுடி பற்றி எல்லா விவரங்களும் எனக்குத் தெரிய வேண்டும். 155 00:14:16,190 --> 00:14:18,859 நாம் அவளை தடுக்கவில்லை என்றால், நமக்கு நிறைய பிரச்சினைகள் வரும். 156 00:14:18,859 --> 00:14:21,236 ஆலிசன் ரவுடி. ஆம், அவளது கோப்புகளை தேடிப் பார்த்தேன். 157 00:14:21,236 --> 00:14:23,071 அவளால் சில பிரச்சினைகள் வரும் என்று எதிர்பார்த்தேன். 158 00:14:35,167 --> 00:14:36,376 இதோ. 159 00:14:40,130 --> 00:14:43,133 நீங்கள் ஆர்வமாக இருந்தால் அவளது ஃபோனின் நகல் கூட என்னிடம் இருக்கிறது. 160 00:14:53,477 --> 00:14:55,479 உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? 161 00:14:55,479 --> 00:14:56,772 கேளுங்கள். 162 00:14:57,773 --> 00:15:00,192 அன்ட்ரோபா பற்றி ஏன் என்னிடம் சொல்லவில்லை? 163 00:15:02,277 --> 00:15:04,029 நான் உங்களிடம் சொல்வதற்கு எந்த காரணமும் இல்லை. 164 00:15:04,029 --> 00:15:06,907 ஏனென்றால் அன்ட்ரோபா எனது துறையில் நற்பெயர் பெற்றது. 165 00:15:06,907 --> 00:15:09,868 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், உளவு செயற்கைக்கோள்கள், இணைய பாதுகாப்பு ஆகியவற்றை விற்கிறார்கள். 166 00:15:09,868 --> 00:15:11,703 கண்டிப்பாக, நான் ஆர்வமாக இருக்கிறேன். 167 00:15:12,579 --> 00:15:13,580 பிறகு? 168 00:15:14,373 --> 00:15:16,250 நான் யாரோடு மோதுகிறேன் என்று எனக்குத் தெரிய வேண்டும். 169 00:15:16,250 --> 00:15:17,709 அல்லது இந்த மிஷனில் இருந்து விலகிக் கொள்கிறேன். 170 00:15:18,418 --> 00:15:20,254 இது இரகசிய தகவல். 171 00:15:21,171 --> 00:15:22,798 அவர்கள் உங்களுக்கு ஏதாவது செய்வதாக சொன்னார்களா? 172 00:15:27,386 --> 00:15:28,595 உங்களுக்குச் சொல்கிறேன். 173 00:15:29,346 --> 00:15:31,932 இராணுவ தளவாடங்கள் உற்பத்தி துறையில் அன்ட்ரோபா முதன்மை 174 00:15:31,932 --> 00:15:34,643 உலகளாவிய ஏற்றுமதியாளராக முடியும் என்று ஜனாதிபதி நம்புகிறார். 175 00:15:34,643 --> 00:15:36,812 அந்த நிறுவனம் இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்வதை உறுதிசெய்ய 176 00:15:36,812 --> 00:15:39,857 தேவையான எந்த வழியையும் பயன்படுத்துவதே எனது பணி. 177 00:15:39,857 --> 00:15:42,609 ஐரோப்பிய விதிமுறைகளின்படி அது முற்றிலும் சட்டவிரோதமானது. 178 00:15:43,402 --> 00:15:45,863 சரியாக சொன்னீர்கள். 179 00:15:47,489 --> 00:15:51,076 ஃபிரான்ஸ் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஆதரவு அளித்து வருவதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. 180 00:15:53,370 --> 00:15:54,580 மிகவும் நல்லது. 181 00:15:55,706 --> 00:15:57,708 உங்கள் விளக்கத்துக்கு நன்றி. 182 00:16:00,335 --> 00:16:01,545 ஒரு பரிசு. 183 00:16:03,839 --> 00:16:06,216 இதன் மூலம், ஆலிசன் ரவுடி உங்கள் புதிய உற்ற தோழியாகிவிடுவார். 184 00:16:11,263 --> 00:16:14,683 நீங்கள் மறைமுகமாக கூறுவதற்கு மாறாக நான் அன்ட்ரோபாவிற்காக வேலை செய்யவில்லை. 185 00:16:14,683 --> 00:16:18,770 நான் ஃபிரான்ஸுக்காக வேலை செய்கிறேன், அது செய்யக்கூடாத ஒன்றைச் செய்கிறது. 186 00:16:40,834 --> 00:16:43,420 ஜெட்லைனர் 731, பேசுவது கேட்கிறதா? 187 00:16:44,004 --> 00:16:47,382 ஜெட்லைன் 731, இது லண்டன் கட்டுப்பாட்டு மையம். பேசுவது கேட்கிறதா? 188 00:16:49,760 --> 00:16:54,264 ஜெட்லைன் 731, இந்த ஒலிபரப்பு உங்களுக்கு கேட்டால், ஸ்குவாக் 7600 செய்யுங்கள். 189 00:16:54,264 --> 00:16:58,519 ஜெட்லைன் ஏர்வேஸ் 190 00:16:59,853 --> 00:17:01,438 எல்லா தொடர்புகளையும் இழந்துவிட்டார்களா? 191 00:17:01,438 --> 00:17:03,815 ஆம். ரேடியோவிலோ டிரான்ஸ்பாண்டரிலோ எதுவுமில்லை. 192 00:17:05,025 --> 00:17:07,528 - இது எப்போது நடந்தது? - பத்து நிமிடங்களுக்கு முன்பு. 193 00:17:07,528 --> 00:17:09,238 எத்தனை பயணிகள்? 194 00:17:09,238 --> 00:17:11,740 தோராயமாக 250. 195 00:17:13,242 --> 00:17:14,617 கடவுளே. 196 00:17:15,202 --> 00:17:17,871 நம்மிடம் அதிக நேரமில்லை. அது ஏற்கனவே மூன்று மைல்கள் பாதையிலிருந்து விலகி 197 00:17:17,871 --> 00:17:19,540 நகரத்திற்கு மேலே குறைவான உயரத்தில் பறக்கிறது. 198 00:17:19,540 --> 00:17:20,832 சரியாக எந்த இடம்? 199 00:17:20,832 --> 00:17:24,336 தற்போதைய பாதையின்படி, போக்குவரத்துக் கட்டுப்பாடு அதை EC4 இல் இறக்கும். 200 00:17:24,336 --> 00:17:26,797 செயின்ட் பால் நகரத்திற்கு மேலே. 201 00:17:26,797 --> 00:17:28,882 அது கோட் 37. 202 00:17:46,775 --> 00:17:48,652 - மேடே. - மேலே இழுக்கவும். 203 00:17:50,779 --> 00:17:53,073 ஜெட்லைன் 731. பேசுவது கேட்கிறதா? 204 00:17:53,073 --> 00:17:55,158 வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், விமானத்தின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டோம். 205 00:17:55,158 --> 00:17:57,244 - மேடே. பேசுவது கேட்கிறதா? - ஜெட்லைன் 731, கேட்கிறதா? 206 00:17:57,244 --> 00:17:58,662 - மேலே இழுக்கவும். - மேடே. 207 00:17:58,662 --> 00:18:00,998 வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், நாங்கள் மோதப் போகிறோம். பேசுவது கேட்கிறதா? 208 00:18:00,998 --> 00:18:02,958 - மேலே இழுக்கவும். - மேடே. 209 00:18:02,958 --> 00:18:05,002 - பேசுவது கேட்கிறதா? - போதும். 210 00:18:05,002 --> 00:18:07,713 - ஜெட்லைன் 7... - மேலே இழுக்கவும். 211 00:18:07,713 --> 00:18:09,256 உயரத்தை அதிகரிக்கவும். 212 00:18:10,549 --> 00:18:13,343 லண்டன் கட்டுப்பாட்டு மையம், நீங்கள் பேசுவது கேட்கிறது. 213 00:18:13,343 --> 00:18:15,345 மீண்டும் 2,000 அடி உயரத்திற்கு எழும்புகிறோம். 214 00:18:15,345 --> 00:18:17,556 இப்போது என்ன நடந்ததென்றே தெரியவில்லை. 215 00:18:19,016 --> 00:18:21,310 விமானம் கிட்டத்தட்ட கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. 216 00:18:31,737 --> 00:18:34,573 {\an8}இந்த நிகழ்வுகள் குறித்து உடனடியாக விசாரணையைத் தொடங்குமாறு 217 00:18:34,573 --> 00:18:38,619 {\an8}விமான விபத்து விசாரணைப் பிரிவுக்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன். 218 00:18:38,619 --> 00:18:41,079 ஏஏஐபி-யின் அறிக்கை எங்களுக்கு கிடைக்கும் வரை இந்த செய்தியை தவிர்க்குமாறு... 219 00:18:41,079 --> 00:18:42,831 இதைப் பார்த்தாயா, ஆலிசன்? 220 00:18:42,831 --> 00:18:46,210 - ஆம். - ...ஊடகங்களை மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம். 221 00:18:47,294 --> 00:18:50,088 {\an8}அமைச்சரே. இன்றைய சம்பவத்திற்கும் தேம்ஸ் தடுப்பு, 222 00:18:50,088 --> 00:18:53,217 {\an8}நெட்வொர்க் ரயில் மற்றும் தேசிய மின் பகிர்மானம் மீதான சமீபத்திய சைபர் தாக்குதல்களுக்கும் 223 00:18:53,217 --> 00:18:55,594 {\an8}இடையே ஏதாவது தொடர்பு இருப்பதற்கான சந்தேகம் இருக்கிறதா 224 00:18:55,594 --> 00:18:57,513 {\an8}என்பதை உறுதி செய்ய முடியுமா, அமைச்சரே? 225 00:18:57,513 --> 00:19:00,807 {\an8}நான் இப்போது பதில் அளித்தது இது போன்ற ஒரு கேள்விக்குத்தான். 226 00:19:00,807 --> 00:19:02,893 {\an8}இல்லை, எந்த ஆதாரமும் இல்லை... 227 00:19:02,893 --> 00:19:06,104 - மக்கள் பயப்படுகிறார்கள். - நன்றி. 228 00:19:06,104 --> 00:19:09,107 அதோடு, நாம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள தொடங்குகிறார்கள். 229 00:19:09,691 --> 00:19:11,193 பிரதமர் என்ன சொல்கிறார்? 230 00:19:11,193 --> 00:19:14,238 ஒன்றுமில்லை. பிரதமர். 231 00:19:14,238 --> 00:19:15,739 சுய விருப்பத்தின் பேரில் செயல்படுகிறார். 232 00:19:17,991 --> 00:19:20,369 டோபி. எங்களுடன் இணைந்ததற்கு மகிழ்ச்சி. 233 00:19:20,869 --> 00:19:23,413 ரிச்சர்ட், என்ன நடக்கிறது? 234 00:19:23,997 --> 00:19:27,042 நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றே தெரியவில்லை, ஆனால் நீங்கள் இப்போதே நிறுத்த வேண்டும். 235 00:19:27,042 --> 00:19:29,628 மக்கள் பாதுகாப்பை உணர வேண்டும். 236 00:19:29,628 --> 00:19:31,880 நீங்கள் பொதுமக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்க வேண்டும், டோபி. 237 00:19:32,464 --> 00:19:34,550 நீங்கள் எந்த உலகத்தில் வாழ்கிறீர்கள்? 238 00:19:43,350 --> 00:19:44,560 அறை சேவை. 239 00:19:47,855 --> 00:19:49,231 அன்பே. 240 00:19:51,859 --> 00:19:53,277 நீ சரியாக உடை அணிந்திருக்கிறாயா? 241 00:19:53,277 --> 00:19:54,570 வா. 242 00:19:54,570 --> 00:19:56,071 மன்னிக்கவும், மேடம். 243 00:20:08,750 --> 00:20:09,960 கடவுளே. 244 00:20:11,962 --> 00:20:13,839 அவர்கள் ஏன் அதை முடிக்கவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது. 245 00:20:14,840 --> 00:20:17,092 ஏனென்றால் அவர்கள் நிஜமான தீவிரவாதிகள் அல்ல. 246 00:20:20,262 --> 00:20:21,889 கண்டிப்பாக உனக்கு அதிகம் தெரியும். 247 00:20:24,183 --> 00:20:25,601 நீ நலமா? 248 00:20:26,643 --> 00:20:27,728 ம். 249 00:20:28,312 --> 00:20:30,147 எனக்காக இங்கே வந்ததற்கு நன்றி. 250 00:20:34,318 --> 00:20:35,527 ஏன் கவலையாக இருக்கிறாய்? 251 00:20:40,699 --> 00:20:42,284 ஹாப்ஸ் கீழ் தளத்தில் இருக்கிறாள். 252 00:20:42,784 --> 00:20:44,161 ஒன்றாக பயணித்தீர்களா? 253 00:20:44,703 --> 00:20:48,582 போல்டனின் மரணம் தொடர்பாக பெல்ஜியர்களுடன் பேச அவள் வந்தாள், அதோடு, ம்... 254 00:20:50,751 --> 00:20:53,295 அவள் உன்னிடம் ஏதோ பேச வேண்டுமாம். 255 00:20:55,923 --> 00:20:57,758 இங்கே என்ன நடக்கிறது, ஆல்பர்ட்? 256 00:21:14,525 --> 00:21:16,652 இன்னும் பத்து நிமிடத்தில் அறையை விட்டு வெளியே வந்துவிடுவேன். 257 00:21:28,288 --> 00:21:29,498 எனவே என்ன அது? 258 00:21:30,749 --> 00:21:33,377 அன்பே, நீ அவளிடம் பேச வேண்டும். 259 00:21:36,213 --> 00:21:37,631 நீ வந்ததில் மகிழ்ச்சி. 260 00:22:28,640 --> 00:22:31,185 ஒரு தனியார் நிறுவனத்துடன் 261 00:22:31,185 --> 00:22:36,565 சைபர் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட க்ளீசன் எனக்கு உத்தரவிடுகிறார். 262 00:22:36,565 --> 00:22:38,734 அவர்கள் அன்ட்ரோபா என்ற நிறுவனத்துடன் பேசுகிறார்கள். 263 00:22:39,276 --> 00:22:40,819 அன்ட்ரோபாவா? 264 00:22:41,403 --> 00:22:43,822 நான் இன்று காலை ஒருவரிடம் பேசினேன், அவர்களுக்கும் தாக்குதல்களுக்கும் இடையிலான 265 00:22:43,822 --> 00:22:45,365 ஓர் இணைப்பை அவர் குறிப்பிட்டார். 266 00:22:45,365 --> 00:22:46,533 யார்? 267 00:22:46,533 --> 00:22:48,410 என்னால் சொல்ல முடியாது, ஆனால் அது கவனிக்கத்தக்கது. 268 00:22:48,952 --> 00:22:51,997 சரி, நான் முயற்சி செய்து கொஞ்சம் தாமதப்படுத்துகிறேன். நமக்கு அதிக நேரம் இல்லை. 269 00:22:53,040 --> 00:22:56,001 நம்முடைய ஒரே நம்பிக்கை அந்த சிரியர்தான், எனவே நான் உன்னை நம்பியிருக்கிறேன். 270 00:22:57,628 --> 00:22:59,463 சரி. நல்லது. 271 00:23:00,714 --> 00:23:02,549 - எனவே என்னுடன் பேச விரும்பினீர்களா? - ஆம். 272 00:23:03,550 --> 00:23:06,762 போல்டன் கொல்லப்பட்ட போது நீங்கள் பார்த்த இரண்டு நபர்களில் ஒருவர் டெலாஜா? 273 00:23:07,763 --> 00:23:10,140 இல்லை, எனக்கு டெலாஜை அடையாளம் தெரியும். 274 00:23:14,770 --> 00:23:17,397 நீங்கள் இங்கு வந்ததில் இருந்து அவனை எப்போதாவது தொடர்புகொண்டீர்களா? 275 00:23:17,397 --> 00:23:20,192 நான் ஏன் அவனை தொடர்புகொள்ள வேண்டும்? 276 00:23:24,613 --> 00:23:26,740 விபத்து நடந்த அன்று மருத்துவமனையில் இருந்த சிசிடிவி 277 00:23:26,740 --> 00:23:29,326 வலீத் ஹம்சாவின் அறையில் டெலாஜுடன் நீங்கள் இருந்ததாகக் காட்டுகிறது. 278 00:23:29,326 --> 00:23:30,619 என்ன? 279 00:23:36,333 --> 00:23:38,919 பொறுங்கள்? ம், நான், ம்... 280 00:23:39,962 --> 00:23:44,383 நான் ரிச்சர்டுடன் அழைப்பில் இருந்தேன், ஆம், அறையில் ஒருவர், ஒரு செவிலியர் இருந்தார். 281 00:23:44,967 --> 00:23:47,052 - என்ன செய்துகொண்டிருந்தார்? - ஹம்சாவின் IV பையை மாற்றிக்கொண்டிருந்தார். 282 00:23:47,052 --> 00:23:48,136 அவன் டெலாஜா? 283 00:23:48,136 --> 00:23:50,639 நீங்கள் தற்செயலாக அவனை சந்திப்பதற்கான வாய்ப்புகள் எவ்வளவு என உங்களுக்குத் தெரியுமா? 284 00:23:50,639 --> 00:23:52,140 - எனவே என்ன சொல்கிறீர்கள்? - ஆலிசன். 285 00:23:52,140 --> 00:23:55,018 பொறு. புலனாய்வாளரே, நீங்கள் என் மீது என்ன குற்றம் சாட்டுகிறீர்கள்? 286 00:23:59,648 --> 00:24:02,150 புதிய மெஸ்ஸேஜ் - கேப்ரியல்: நீ வருகிறாயா? நண்பகல். பிளேஸ் டு காங்கிரஸ் 287 00:24:02,150 --> 00:24:04,736 என்ன தெரியுமா? நான் பிணவறைக்குப் போக வேண்டும். 288 00:24:04,736 --> 00:24:07,030 போல்டனின் பிரேத பரிசோதனை முடிவுகளை வாங்க வேண்டும். 289 00:24:15,497 --> 00:24:17,749 என்னால் அதை நிறுத்த முடியாது. அது நிற்காது! 290 00:24:17,749 --> 00:24:19,501 பார், இதோ ஒரு டிரக். 291 00:24:24,548 --> 00:24:28,260 ஓ! இது ஷெரிப் பேட்ஜ்! 292 00:24:28,260 --> 00:24:30,804 - பியர்? - அம்மா வந்துவிட்டார். 293 00:24:31,305 --> 00:24:33,432 - உன் டிரக்கை அம்மாவிடம் காட்டு. - நான் உன் டிரக்கை பார்க்கலாமா? 294 00:24:38,979 --> 00:24:40,189 இது நிஜமாகவே அழகாக இருக்கிறது. 295 00:24:43,984 --> 00:24:45,194 அது அழகாக இருக்கிறது! 296 00:24:48,864 --> 00:24:50,490 நீ எனக்கு முன்பே சொல்லியிருக்கலாம். 297 00:24:50,490 --> 00:24:52,784 ஆம், ஆனால் எனக்கு கடைசி நிமிடத்தில்தான் பிரஸ்ஸல்ஸில் சந்திக்க நேரம் கொடுத்தார்கள். 298 00:24:52,784 --> 00:24:54,745 அது இவனைப் பார்க்கும் வாய்ப்பைக் கொடுத்தது. 299 00:24:55,454 --> 00:24:57,080 அது சரியில்லையா? 300 00:24:57,080 --> 00:24:58,373 ஹெலெனா. 301 00:24:59,166 --> 00:25:01,084 வா. இன்னும் கொஞ்சம் விளையாடுவோம். 302 00:25:01,084 --> 00:25:03,462 அமைதியாக உட்கார்ந்து விளையாடுவோம். 303 00:25:11,303 --> 00:25:13,347 - நீ வருத்தமாக இருக்கிறாய், இல்லையா? - ம். 304 00:25:18,143 --> 00:25:20,604 நீ என்ன செய்யப் போகிறாய் தெரியுமா? மருத்துவரிடம் சென்று, 305 00:25:20,604 --> 00:25:22,189 நீ அதிர்ச்சியடைந்துள்ளதாக சொல். 306 00:25:23,065 --> 00:25:25,901 எனில் உன்னை வேறு துறைக்கு மாற்றச் சொல். 307 00:25:27,861 --> 00:25:29,530 நான் துறை மாற்ற வேண்டுமா? 308 00:25:30,113 --> 00:25:33,367 நீ உன் வேலையில் முன்னேற வேண்டும். குறிப்பாக நீ இதையெல்லாம் அனுபவித்த பிறகு. 309 00:25:34,117 --> 00:25:36,787 உன் பாதுகாப்பு அனுமதி என்ன? முதல் நிலை, இல்லையா? 310 00:25:36,787 --> 00:25:37,955 ஆம், அதிகபட்சம். 311 00:25:37,955 --> 00:25:40,374 உயர் ரகசிய ஆணைய ஆவணங்களை உன்னால் அணுக முடிந்தால், 312 00:25:40,374 --> 00:25:42,084 குறைவான பதவியிலேயே இருக்காதே. 313 00:25:42,084 --> 00:25:45,212 அன்பே, உயர்மட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு அனுமதிக்கு நிறைய பணம் கிடைக்கும். 314 00:25:45,212 --> 00:25:48,257 நீ முழு பைத்தியமாகிவிட்டாய்! போதும் டிடியர். போதும். 315 00:25:49,132 --> 00:25:52,135 என்னைப் பயன்படுத்திக்கொள்கிறாய். உன் மகனைப் பயன்படுத்திக்கொள்கிறாய். நீ கேவலமானவன். 316 00:25:53,095 --> 00:25:55,764 - நான் உன்னை வற்புறுத்தவில்லை. எனக்கு... - நீ என்னை வற்புறுத்துகிறாய்! 317 00:25:57,182 --> 00:25:59,518 நீ எனக்கு மிக முக்கியமானவர். நீ என் குழந்தைக்கு அப்பா. 318 00:26:00,269 --> 00:26:03,063 ஆனால் உன் சதிவேலையைச் செய்ய வேறொருவரைத் தேடு. என் வேலை முடிந்தது. 319 00:26:04,898 --> 00:26:07,317 சரி, கொஞ்சம் ஓய்வெடு. இன்றிரவு அதைப் பற்றி மீண்டும் பேசுவோம். 320 00:26:29,006 --> 00:26:31,508 டாக்ஸி ப்ளூஸ் 321 00:27:05,000 --> 00:27:06,043 நீங்கள் நலமா? 322 00:27:06,877 --> 00:27:08,128 ஆம். 323 00:27:09,171 --> 00:27:10,464 கடவுளுக்கு நன்றி. 324 00:27:13,091 --> 00:27:14,092 ஹலோ. 325 00:27:14,092 --> 00:27:16,553 சமீரைக் கண்காணிப்பவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். 326 00:27:16,553 --> 00:27:19,473 அவன் இறந்ததாக நாம் போலியாக காட்ட வேண்டும், இல்லையெனில் இது முடிவடையாது. 327 00:27:21,225 --> 00:27:23,268 நம்பகமான ஒன்றை நீ கண்டுபிடிக்க வேண்டும். 328 00:27:23,936 --> 00:27:25,354 நான் உன்னை நம்பியிருக்கிறேன். 329 00:27:26,188 --> 00:27:27,314 சரி. சரி. 330 00:27:27,940 --> 00:27:29,858 அங்கே இடது பக்கத்தில். இங்கேதான், தயவுசெய்து. 331 00:27:29,858 --> 00:27:31,193 சரி. 332 00:27:38,408 --> 00:27:39,993 - நன்றி, மீதி பணத்தை வைத்துக்கொள்ளுங்கள். - நன்றி. 333 00:27:44,706 --> 00:27:48,126 சொல், இனியும் நீ ஆலிசனுடன் தொடர்பில் இல்லைதானே? 334 00:27:48,627 --> 00:27:49,795 இல்லை. 335 00:27:49,795 --> 00:27:53,674 அவள் உன்னை தொடர்புகொள்ள முயன்றால், பதிலளிக்காதே, சரியா? 336 00:27:53,674 --> 00:27:56,301 அவள் அருகில் செல்லாதே, புரிகிறதா? 337 00:27:56,301 --> 00:27:57,594 புரிந்தது. 338 00:28:04,059 --> 00:28:06,562 - அது என்ன? - ஸ்க்ராம்ப்ளர். 339 00:28:09,439 --> 00:28:10,941 சமீரை எப்படி தொடர்புகொள்ள போகிறோம்? 340 00:28:10,941 --> 00:28:13,694 அவனை அழைக்கும்போது இதை நிறுத்திவிடுவோம். 341 00:28:13,694 --> 00:28:14,903 இலக்கு குறிக்கப்பட்டது 342 00:29:05,120 --> 00:29:06,788 அன்ட்ரோபாவிற்கு வரவேற்கிறோம். 343 00:29:07,497 --> 00:29:09,458 அன்ட்ரோபாவிற்கு வரவேற்கிறோம். 344 00:29:14,922 --> 00:29:16,757 இது என்ன, பாப்? 345 00:29:18,425 --> 00:29:20,135 கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 346 00:29:20,135 --> 00:29:22,721 இங்கிலாந்துக்காரர்கள் மிகவும் பயந்து நம்முடன் கையெழுத்திட முடிவு செய்திருக்கிறார்கள். 347 00:29:22,721 --> 00:29:25,307 உங்கள் கொலையாளிகளை ஆலிசன் ரவுடி பார்த்ததுதான் பிரச்சினை. 348 00:29:25,974 --> 00:29:28,602 - அவளுக்கு படம் கிடைத்திருக்கிறது. - அவளுக்கு அதிகாரம் இல்லை. 349 00:29:29,311 --> 00:29:31,813 அவளுக்கு நிறைய செல்வாக்கு உள்ளது. நிச்சயம் அவளால் எல்லாவற்றையும் அழிக்க முடியும். 350 00:29:31,813 --> 00:29:33,649 நாங்கள் அவளை கொன்றுவிடுவோம். 351 00:29:34,483 --> 00:29:36,693 போல்டனைப் போலவா? பிரமாதம், அது அருமையான யோசனை. 352 00:29:37,444 --> 00:29:39,029 அவளுடைய அப்பா யார் தெரியுமா? 353 00:29:41,573 --> 00:29:43,825 ஜெனரல் ஜாக் ரவுடி, பிரிட்டிஷ் சிறப்புப் படையில் இருந்தவர். 354 00:29:43,825 --> 00:29:45,869 பாரிஸில் நேட்டோவின் தலைவராக பத்து ஆண்டுகள். 355 00:29:46,370 --> 00:29:49,998 ஈராக் போரின் போது ராணுவத்தில் இருந்து விலகி ஃபிரான்ஸில் குடியேறினார். புத்தகம் எழுதுகிறார். 356 00:29:50,832 --> 00:29:53,210 ரிச்சர்ட் பேங்க்ஸின் வழிகாட்டி மற்றும் நண்பர். 357 00:29:53,710 --> 00:29:57,798 ரவுடியின் செல்வாக்கு இல்லாவிட்டால் பேங்க்ஸ் அமைச்சராகியிருக்க முடியாதென்று பேசுகிறார்கள். 358 00:29:58,465 --> 00:30:02,177 எனவே ஆலிசனுக்கு ஏதாவது நேர்ந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம். 359 00:30:03,595 --> 00:30:05,347 அப்போது வேறு ஏதேனும் யோசனைகள் உள்ளதா? 360 00:30:08,141 --> 00:30:09,351 இது. 361 00:30:34,376 --> 00:30:35,669 எல்லாம் நலம்தானே? 362 00:30:51,602 --> 00:30:53,812 சமீர் கிடைத்தவுடன் என்ன செய்யப் போகிறோம்? 363 00:30:58,609 --> 00:31:00,444 அவனை அந்த USBயைத் திறக்க வைத்து 364 00:31:00,444 --> 00:31:03,155 நான் அதை பேங்க்ஸிடம் கொடுத்து பேரழிவை தவிர்க்க வைக்க வேண்டும். 365 00:31:07,201 --> 00:31:10,162 என் நாட்டைக் காட்டிக்கொடுக்க நான் உன்னுடன் இல்லை என்பதை நிரூபிப்பேன். 366 00:31:12,998 --> 00:31:14,291 சரி. 367 00:31:16,293 --> 00:31:19,463 நீ? நீ என் பக்கமா அல்லது எனக்கு எதிர்ப்பக்கமா? 368 00:31:21,757 --> 00:31:23,258 உனக்கு எதிராக. 369 00:31:25,302 --> 00:31:26,720 உனக்கு எதிராக. 370 00:31:32,893 --> 00:31:34,728 உனக்கு என்னை வெறுப்பேற்றுவது பிடிக்கும், இல்லையா? 371 00:31:34,728 --> 00:31:36,605 நானா? ஓ, இல்லவே இல்லை. 372 00:32:04,508 --> 00:32:08,470 {\an8}ப்ளேஸ் டி லா கேர், டன்கிர்க் 373 00:32:32,286 --> 00:32:34,496 டன்கிர்க் இரயில் நிலையம் 374 00:32:54,349 --> 00:32:56,143 பார், அங்கே. 375 00:32:56,143 --> 00:32:58,687 அது சமீரின் நண்பனாக இருக்க வேண்டும். 376 00:33:06,570 --> 00:33:08,280 - ஆம். - ரிச்சர்ட், 377 00:33:08,280 --> 00:33:09,573 சமீரை கண்டுபிடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். 378 00:33:10,157 --> 00:33:11,366 அவன் உன்னுடன் இருக்கிறானா? 379 00:33:11,950 --> 00:33:13,911 இரண்டு நிமிடங்களில் இருப்பான். 380 00:33:20,876 --> 00:33:22,085 க்ரிமோ. 381 00:33:23,337 --> 00:33:25,881 - க்ரிமோ. என்ன நடந்தது? - நீ வெளியே வரலாம். 382 00:33:25,881 --> 00:33:27,424 நீ வெளியே வரலாம். கவலைப்படாதே. 383 00:33:27,424 --> 00:33:29,092 - கவனமாக இருங்கள், சரியா? - சரி. 384 00:33:29,927 --> 00:33:32,221 - நீ எங்கே இருக்கிறாய்? - டன்கிர்க். 385 00:33:36,058 --> 00:33:37,935 உன் அப்பா வீட்டுக்குப் போகப் போகிறாயா? 386 00:33:37,935 --> 00:33:40,229 - ஆம். - சரி. 387 00:33:40,812 --> 00:33:42,856 அப்படியென்றால், சரி. நீ... உன் அப்பாவின் வீட்டுக்கு போ. 388 00:33:42,856 --> 00:33:45,067 நான் உடனடியாக ஒரு குழுவை அங்கு அனுப்புகிறேன், சரியா? 389 00:33:45,067 --> 00:33:46,360 ரிச்சர்ட். 390 00:33:47,361 --> 00:33:49,238 அன்ட்ரோபாவின் கொலைப் பட்டியலில் சமீர் இருக்கிறான். 391 00:33:51,907 --> 00:33:53,325 உறுதியாக நானும் இருக்கிறேன். 392 00:33:56,703 --> 00:33:57,913 வெறும்... 393 00:33:58,413 --> 00:34:02,334 உன் அப்பாவின் வீட்டுக்கு போ, சரியா? நான் அவருக்கு ஃபோன் செய்து நீ வருவதாக சொல்கிறேன். 394 00:34:02,918 --> 00:34:04,127 சரி. 395 00:34:21,061 --> 00:34:22,312 ஆஹா! 396 00:34:25,607 --> 00:34:27,568 மிரியம்! 397 00:34:32,281 --> 00:34:33,699 நான் காண்பது கனவா? 398 00:34:38,579 --> 00:34:39,996 கடவுளுக்கு நன்றி நீ நலமாக இருக்கிறாய். 399 00:34:39,996 --> 00:34:41,373 மிரியம். 400 00:34:41,956 --> 00:34:43,500 சீக்கிரம். 401 00:34:48,422 --> 00:34:51,049 சமீர். எப்படி இருக்கிறாய்? போகலாம். 402 00:34:53,510 --> 00:34:54,511 வாருங்கள். 403 00:34:55,179 --> 00:34:56,722 - வா. - எங்கே? 404 00:34:56,722 --> 00:34:58,182 சும்மா வா. வா. 405 00:34:58,182 --> 00:34:59,725 - இவன் யார்? - இங்கே வா! 406 00:34:59,725 --> 00:35:01,560 - அவனை உனக்குத் தெரியுமா? - ஆம், எனக்குத் தெரியும். வா. 407 00:35:05,189 --> 00:35:07,357 அவன் என்ன செய்கிறான்? வா. 408 00:35:09,443 --> 00:35:11,320 - அது யார்? - கவலைப்படாதே. 409 00:36:05,541 --> 00:36:07,584 - ஹலோ, செல்லம். - ஹலோ, அப்பா. 410 00:36:12,840 --> 00:36:15,259 இன்னும் உயிருடன் இருக்கிறாய். 411 00:36:27,604 --> 00:36:30,148 அது சமீராக இருக்க வேண்டும். 412 00:36:31,149 --> 00:36:32,276 ஹாய். 413 00:36:32,776 --> 00:36:33,777 ஜாக், ம்? 414 00:36:35,028 --> 00:36:36,488 அழகான வீடு. 415 00:36:36,488 --> 00:36:37,781 நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். 416 00:36:40,033 --> 00:36:41,451 கொஞ்சம் வெளியே தெரிவதாக இருக்கிறது. 417 00:36:43,287 --> 00:36:44,788 சமீர் இங்கே பாதுகாப்பாக இருக்க மாட்டான். 418 00:36:46,456 --> 00:36:48,083 அவனுக்கு எவ்வளவு பாதுகாப்பு தேவை? 419 00:36:52,796 --> 00:36:56,175 எனவே, பேங்க்ஸ் எப்படி இருக்கின்றான்? இன்னும் அதே கோபக்காரனாகத்தான் இருக்கிறானா? 420 00:36:56,967 --> 00:36:59,845 - மிகவும். - உனக்கு எப்போதாவது கஷ்டம் கொடுத்தானா? 421 00:36:59,845 --> 00:37:01,763 யாரும் என்னை கஷ்டப்படுத்துவதில்லை, அப்பா. 422 00:37:04,683 --> 00:37:06,101 இதோ. 423 00:37:07,019 --> 00:37:08,228 இந்த வழியாக. 424 00:37:30,709 --> 00:37:31,710 நன்றி, செல்லம். 425 00:37:47,768 --> 00:37:49,186 உங்களுக்குத் தேவையான எல்லாமே. 426 00:37:49,978 --> 00:37:52,189 படுக்கை, குளியலறை, கழிவறை. 427 00:37:52,814 --> 00:37:55,567 - சௌகரியமாக இருங்கள். - இல்லை, சார். என்னால் இங்கு இருக்க முடியாது. 428 00:37:55,567 --> 00:37:58,111 நீ போக வேண்டுமா? பணத்தைத் திருப்பிக் கொடு. 429 00:37:59,404 --> 00:38:02,491 நீ வெளியேற விரும்பினால், வெளியேறலாம். 430 00:38:06,954 --> 00:38:08,622 ஏதாவது தேவைப்பட்டால், என்னை அழையுங்கள். 431 00:38:38,151 --> 00:38:40,779 எனவே இப்போது அவன் உன்னை எதில் சிக்க வைத்தான்? 432 00:38:40,779 --> 00:38:42,447 - அப்பா... - அட, சொல், செல்லம். 433 00:38:43,031 --> 00:38:47,035 ஒருநாள் சுற்றுச்சூழலியல் போராளி. அடுத்து நாளே, அவன் ஒருவித அரசாங்க உளவாளி. 434 00:38:47,578 --> 00:38:48,912 ஜாக் மகிழ்ச்சியாக இல்லையா? 435 00:38:48,912 --> 00:38:51,915 20 வருடங்கள் ஆனாலும், இன்னும் துர்நாற்றம் போல கூடவே இருக்கிறான். 436 00:38:51,915 --> 00:38:53,375 சரி, இப்படி பேசுவதை நிறுத்துவோமா? 437 00:38:56,545 --> 00:38:58,172 அப்பா, ரிச்சர்டைக் கூப்பிடுங்கள். 438 00:38:58,172 --> 00:39:01,592 எல்லாம் நலம் என்று சொல்லுங்கள். சமீர் உடன் அவருடைய அணிக்காக காத்திருக்கிறோம் என்றும். 439 00:39:01,592 --> 00:39:02,885 சரியா? 440 00:41:43,962 --> 00:41:45,589 - ஹலோ? - ஹேய். 441 00:41:46,507 --> 00:41:47,716 ஆலிசன். 442 00:41:48,383 --> 00:41:50,302 இது என்ன எண்? நீ எங்கே இருக்கிறாய்? 443 00:41:50,302 --> 00:41:52,387 நான் நன்றாக இருக்கிறேன் என்று தெரிவிக்க விரும்பினேன். 444 00:41:53,096 --> 00:41:54,556 ஏன் ஓடிவிட்டாய்? 445 00:41:55,224 --> 00:41:57,476 நீ ஒரு சந்தேகத்துக்குரிய நபர் என்று ஹோப்ஸ் நம்புகிறாள். 446 00:41:57,976 --> 00:42:00,395 - நீ என்ன நினைக்கிறாய்? - நான்... 447 00:42:00,395 --> 00:42:02,606 கேள், நீ எங்கே இருக்கிறாய் என்று சொல். 448 00:42:02,606 --> 00:42:04,107 - ஆலிசன்? - ஆம். 449 00:42:05,734 --> 00:42:06,735 ஆலிசன். 450 00:42:12,824 --> 00:42:14,117 மாலை வணக்கம். 451 00:42:14,117 --> 00:42:16,411 நீ கொஞ்சம் தாமதமாக வந்திருப்பதாக நினைக்கவில்லையா? 452 00:42:16,995 --> 00:42:19,623 எனக்கா? உறுதியாகவா? 453 00:43:22,019 --> 00:43:23,020 ஃபிரெஞ்சு குடியரசு டிஜிஎஸ்இ 454 00:43:23,020 --> 00:43:24,396 வெளியுறவு பாதுகாப்புக்கான இயக்குநர் தளபதி 455 00:43:24,396 --> 00:43:27,357 அணுசக்தி, தேவையில்லை! 456 00:43:39,161 --> 00:43:42,331 சீக்கிரம், அவர்கள் வருகிறார்கள். இதோ உன் பை. 457 00:43:56,803 --> 00:43:58,514 வாருங்கள், தோழர்களே! 458 00:43:58,514 --> 00:44:00,516 அணுசக்தி, தேவையில்லை! 459 00:44:16,073 --> 00:44:17,908 போராடி முன்னேறுவோம்! 460 00:44:24,164 --> 00:44:26,667 அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? 461 00:44:33,048 --> 00:44:35,133 - உனக்கு என்ன ஆனது? - என் மீது கை வைக்காதே! 462 00:45:19,803 --> 00:45:21,346 ஹலோ? 463 00:45:23,640 --> 00:45:27,853 ஆம், எனக்குப் புரிகிறது. நீ யாரடா? 464 00:45:28,896 --> 00:45:30,105 கேள். 465 00:45:32,191 --> 00:45:33,984 நான் யார் என்று தெரியுமா? 466 00:45:33,984 --> 00:45:37,404 என்னை என் வீட்டுக்கே அழைத்து என்னை மிரட்டலாம் என்று நினைக்கிறாயா? 467 00:45:37,404 --> 00:45:40,199 இப்போது என்ன நடக்கும் என்று நான் சொல்கிறேன். நான் அழைக்கப் போகிறேன்... 468 00:45:49,499 --> 00:45:50,709 அப்பா, நான்... 469 00:45:52,419 --> 00:45:53,670 என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? 470 00:45:54,338 --> 00:45:55,547 நான் ஒன்றும் தளர்ந்துவிடவில்லை. 471 00:45:56,131 --> 00:45:58,550 நான் அந்த வெறிபிடித்த நாயை நம்பியிருக்க மாட்டேன். 472 00:45:59,801 --> 00:46:02,095 - அவன் நம் பக்கத்தில் இருக்கிறான். - அவன் எப்போதுமே அவன் சொந்த பக்கம்தான். 473 00:46:03,972 --> 00:46:06,141 ஒன்றுமில்லாததற்கு நீங்கள் குண்டடிபடுவதை நான் விரும்பவில்லை. 474 00:46:13,732 --> 00:46:15,234 அங்கே இருப்பது சமீர் இல்லை. 475 00:46:17,611 --> 00:46:19,238 அவன் ஒரு புலம்பெயர்ந்தவன். 476 00:46:19,238 --> 00:46:21,156 ஆள்மாறாட்டம் செய்ய அவனுக்கு பணம் கொடுத்தோம். 477 00:46:29,122 --> 00:46:31,124 அப்படியானால் உண்மையான சமீர் எங்கே? 478 00:46:32,459 --> 00:46:35,712 டன்கிர்க் அருகே ஒரு படகில். கேப்ரியலுக்கு அங்கே சிலரை தெரியும். 479 00:46:35,712 --> 00:46:38,382 ம். நீ அந்த மனிதனை நம்புகிறாயா? 480 00:46:40,509 --> 00:46:42,386 நீ அவனுக்கு செய்தவற்றுக்கு பிறகும்? 481 00:46:44,429 --> 00:46:48,433 நான் செய்ததற்கு பிராயச்சித்தம் செய்ய முயற்சிக்கிறேன். அதை கெடுத்துவிடாதீர்கள். 482 00:46:59,152 --> 00:47:00,362 நன்றி. 483 00:47:09,746 --> 00:47:11,373 நல்ல வாசனை வருகிறது! 484 00:47:14,209 --> 00:47:15,419 இதோ. 485 00:47:16,378 --> 00:47:17,796 இதை சமீரிடம் கொடுத்துவிடு. 486 00:47:26,388 --> 00:47:29,099 எனவே சொல். நீ இங்கே இருப்பதற்கான நிஜ காரணம் என்ன? 487 00:47:29,099 --> 00:47:30,559 பழிவாங்கவா? 488 00:47:31,059 --> 00:47:32,269 பாவ விமோசனம் பெறவா? 489 00:47:33,312 --> 00:47:35,355 யாரை பலிகொடுத்தோம் என்று காட்டவா? 490 00:47:36,148 --> 00:47:37,649 எனவே அப்படி செய்ததாக ஒப்புக்கொள்கிறீர்களா? 491 00:47:37,649 --> 00:47:39,943 உண்மையில், அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தது ஆலிசன் தான். 492 00:47:40,777 --> 00:47:43,989 - அது உங்கள் யோசனை. - இருந்தாலும், நீ இன்னும் அவளைப் பாதுகாக்கிறாய். 493 00:47:46,366 --> 00:47:47,784 அது நான்தான் என்று உங்களுக்குத் தெரியும். 494 00:47:48,452 --> 00:47:50,621 அது நடந்தபோது நான் நதாலிக்கு அருகில் இல்லை. 495 00:47:50,621 --> 00:47:52,497 - இருந்தாலும் நீங்கள்... - என்ன? 496 00:47:52,497 --> 00:47:55,584 எந்தவொரு அப்பாவையும் போல என் மகளை நான் பாதுகாத்தேன். 497 00:47:56,543 --> 00:47:59,671 அவளுடைய சந்தோஷம் மட்டும்தான் எனக்கு முக்கியம். 498 00:48:03,175 --> 00:48:05,010 அவள் நிஜமாக மகிழ்ச்சியாக இருப்பது போல தெரிகிறாளா? 499 00:48:13,227 --> 00:48:16,188 நான் அவளை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றபோது அவள் கர்ப்பமாக இருந்தது உனக்குத் தெரியுமா? 500 00:48:19,483 --> 00:48:22,194 அவனுக்குப் பிடித்திருக்கிறதாம். சமையல்காரரை பாராட்ட சொன்னான். 501 00:48:23,237 --> 00:48:25,739 அப்பா, வந்து ஏதாவது சாப்பிடுங்கள். 502 00:48:25,739 --> 00:48:28,408 சொல். கடைசியாக நாம் சந்தித்துக்கொண்ட போது 503 00:48:28,408 --> 00:48:30,494 நீ கர்ப்பமாக இருந்ததாக உன் அப்பா சொன்னார். அது உண்மையா? 504 00:48:37,376 --> 00:48:39,002 அவனுக்குத் தெரியும் என்று நினைத்தேன். 505 00:48:40,754 --> 00:48:42,256 அவனுக்கு ஏன் தெரிய வேண்டும்? 506 00:48:42,256 --> 00:48:44,341 அது என்னுடைய பிரச்சினை, வேறு யாருடையதும் இல்லை. 507 00:48:53,892 --> 00:48:55,310 ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன். 508 00:49:08,991 --> 00:49:10,367 அவர் என்ன செய்கிறார்? 509 00:49:11,994 --> 00:49:13,495 அவரிடம் என்ன சொன்னாய்? 510 00:49:27,050 --> 00:49:28,260 கேப்ரியல். 511 00:49:41,648 --> 00:49:44,359 சிரியர்கள் இங்கே இல்லை என்று சொன்னேனே. 512 00:49:45,444 --> 00:49:47,821 என் மகளை இதிலிருந்து விட்டுவிடுங்கள். 513 00:49:48,655 --> 00:49:51,533 - சொல்வது கேட்கிறதா? - அவர்கள் பேங்க்ஸின் ஆட்கள் அல்ல. 514 00:49:51,533 --> 00:49:54,661 போய் க்ரிமோ எதுவும் முட்டாள்தனமாக செய்யாமல் இருப்பதை உறுதிசெய். சீக்கிரம். சீக்கிரம்! 515 00:49:56,038 --> 00:49:58,081 நான் உங்களை எச்சரிக்கிறேன். 516 00:49:58,081 --> 00:50:04,171 நான் நேட்டோவின் முன்னாள் துணை தளபதி, அதோடு நான் துப்பாக்கியோடு இருக்கிறேன்! 517 00:50:13,096 --> 00:50:16,058 வாருங்கள். பாருங்கள். உங்கள் அப்பா. 518 00:50:16,058 --> 00:50:18,352 - பாருங்கள். - போய்விடு, டெலாஜ். 519 00:50:18,352 --> 00:50:20,437 - இதை என்னால் சமாளிக்க முடியும். - என்ன நடந்தது? 520 00:50:20,437 --> 00:50:21,855 - ஜெனரல் - அடச்சே. 521 00:50:21,855 --> 00:50:23,190 ஹேய்! ஆலிசன்! 522 00:50:28,612 --> 00:50:31,740 ஜெனரல். அங்கே போகாதீர்கள். திரும்பி வாருங்கள். 523 00:50:31,740 --> 00:50:33,367 நான் யார் என்று அவர்களுக்குத் தெரியும். 524 00:50:33,367 --> 00:50:35,369 நீங்கள் யார் என்பதைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். வாருங்கள் என்றேன். 525 00:50:35,369 --> 00:50:37,538 டெலாஜ், என்னை தொல்லை செய்யாதே. 526 00:50:37,538 --> 00:50:39,581 கேளுங்கள், உங்களை விட எனக்கு அவர்களைப் பற்றி அதிகம் தெரியும். 527 00:50:39,581 --> 00:50:42,084 - நம்மை கொல்லப் போகிறார்கள். வாருங்கள்! - அப்பா! 528 00:50:42,668 --> 00:50:44,753 நீ எங்களை இதில் சிக்கவைத்துவிட்டாய், டெலாஜ். 529 00:50:44,753 --> 00:50:48,590 - இப்போது நீ உன் வேலையைப் பார். - அப்பா! 530 00:50:54,763 --> 00:50:56,765 இல்லை! இல்லை. 531 00:51:01,228 --> 00:51:03,272 இல்லை. இல்லை! 532 00:51:11,572 --> 00:51:13,323 - போ! - உனக்குப் பின்னால். 533 00:51:13,991 --> 00:51:15,158 வாருங்கள். 534 00:51:15,158 --> 00:51:17,703 - என்னை விடு! - சீக்கிரம்! 535 00:51:17,703 --> 00:51:18,954 சீக்கிரம்! 536 00:51:19,872 --> 00:51:21,540 உள்ளே வாருங்கள்! 537 00:51:25,002 --> 00:51:26,253 உள்ளே வாருங்கள்! 538 00:51:27,129 --> 00:51:28,380 கதவை மூடு! 539 00:51:36,513 --> 00:51:37,890 என்ன நடக்கிறது? 540 00:52:16,720 --> 00:52:18,722 வசனத் தமிழாக்கம் அருண்குமார்