1 00:00:22,898 --> 00:00:24,733 அவனை என்னிடம் கொடு. உன்னை ஆசீர்வதிக்கிறேன். 2 00:00:28,654 --> 00:00:31,073 ஆலிசன், தயவுசெய்து, இணைப்பை துண்டி. 3 00:00:46,004 --> 00:00:47,005 வா. 4 00:00:49,633 --> 00:00:50,634 வா. 5 00:01:26,170 --> 00:01:28,505 நீ எதற்காக அவள் மீது அதை தூக்கி எறிந்தாய்? 6 00:01:33,051 --> 00:01:34,094 வேண்டுமென்றே செய்யவில்லை. 7 00:01:36,263 --> 00:01:37,723 நான் அவளைக் கொல்ல விரும்பவில்லை. 8 00:01:39,474 --> 00:01:41,685 அது வெடிக்கும் என்று எனக்குத் தெரியாது. 9 00:01:43,312 --> 00:01:45,189 பெட்ரோல் குண்டா? 10 00:01:53,488 --> 00:01:54,948 நீ என்னை நேசிக்க வேண்டும் என்று விரும்பினேன். 11 00:02:01,288 --> 00:02:03,165 கேட்க முட்டாள்தனமாக இருக்கும், ஆனால் நீ நதாலியை நேசித்தாய். 12 00:02:09,963 --> 00:02:11,173 இல்லை. 13 00:02:15,761 --> 00:02:17,763 அது ஒரு மிஷன். அது உனக்குப் புரியவில்லையா? 14 00:02:19,765 --> 00:02:22,226 குழுவிலிருந்து உன்னை வெளியேற்றுவதற்கான ஒரே வழி அதுதான். 15 00:02:23,685 --> 00:02:24,770 சரி, நாங்கள் நடித்தோம்... 16 00:02:26,021 --> 00:02:27,981 நாங்கள் உங்களிடம் முறையற்ற வகையில் விளையாடினோம். 17 00:02:30,067 --> 00:02:31,485 ஆனால் நீ அதை நம்பித்தான் ஆக வேண்டும். 18 00:02:46,667 --> 00:02:47,835 பிறகு நீ? 19 00:02:50,254 --> 00:02:51,672 உனக்கு என்ன தேவைப்பட்டது? 20 00:04:44,493 --> 00:04:46,995 பள்ளிக்குப் போக நேரமாகிவிட்டது. நீ இதை பள்ளிக்குக் கொண்டு போக வேண்டுமா? 21 00:04:46,995 --> 00:04:48,539 - ஆம். - இதை அணைத்து வை. 22 00:04:48,539 --> 00:04:50,541 இதை உன் பையில் வைக்க வேண்டுமா? சரி. 23 00:04:52,292 --> 00:04:53,585 நீ இதை வைத்து பிறகு விளையாடலாம். 24 00:04:54,294 --> 00:04:56,213 உன் பை எந்தப் பக்கம் இருக்க வேண்டும்? 25 00:04:57,089 --> 00:04:58,298 இந்தப் பக்கமா? 26 00:04:59,132 --> 00:05:01,468 சரி, போகலாம். நீ வருகிறாயா? 27 00:05:03,178 --> 00:05:04,596 எலினா இங்கே இருக்கிறாரா? 28 00:05:05,389 --> 00:05:08,809 ஜன்னல் வழியாக எனக்கு குட்பை சொல்ல வேண்டும், சரியா? 29 00:05:08,809 --> 00:05:10,561 இப்படி பறக்கும் முத்தம் கொடு, சரியா? 30 00:05:11,311 --> 00:05:13,939 மன்னித்துவிடுங்கள் மேடம். இவன் மேலங்கியை எங்கோ மறைத்து வைத்திருக்கிறான். 31 00:05:13,939 --> 00:05:15,482 கவலை வேண்டாம். போகலாம். 32 00:05:15,482 --> 00:05:17,568 - நான் அதை மறைத்து வைத்தேன்! - ஆம், மறைத்து வைத்தாய். 33 00:05:17,568 --> 00:05:21,196 வா. போகலாம். பள்ளிக்குப் போகலாம். உங்களுக்காக கதவை திறக்கிறேன். 34 00:05:21,196 --> 00:05:23,156 - இனிய நாளாக அமையட்டும், மேடம். - இனிய நாளாக அமையட்டும். 35 00:05:27,911 --> 00:05:30,372 அம்மாவுக்கு பை சொல். சீக்கிரம் சந்திக்கிறேன். 36 00:05:31,540 --> 00:05:33,166 நான் உனக்காக ஜன்னல் அருகில் காத்திருப்பேன். 37 00:05:49,224 --> 00:05:52,728 நாம் பள்ளிக்குப் போகிறோம். கவனமாக பார்த்து வா. அப்படித்தான். 38 00:05:53,353 --> 00:05:56,356 புலி பொம்மை. அழகான புலி பொம்மை தெரிகிறதா? 39 00:05:57,357 --> 00:05:58,567 அது அப்பா. 40 00:05:58,567 --> 00:06:01,028 அவரிடம் என்ன இருக்கிறது? அழகான புலி பொம்மை. 41 00:06:01,028 --> 00:06:02,571 - ஓ, என்னவொரு அழகான புலி பொம்மை. - புலி பொம்மை. 42 00:06:02,571 --> 00:06:05,908 உனக்குப் பிடித்திருக்கிறதா? இது பிடித்திருக்கிறதா? வா. 43 00:06:07,409 --> 00:06:10,621 - ஓட்டுநர் உங்களை பள்ளியில் இறக்கிவிடுவார். - மிகவும் நல்லது, சார். மிகவும் நல்லது. 44 00:06:11,788 --> 00:06:13,248 புலியிடம் கவனமாக இரு. 45 00:06:17,085 --> 00:06:18,837 பியர்! 46 00:06:19,546 --> 00:06:20,756 எலினா! 47 00:06:21,798 --> 00:06:22,966 எலினா! 48 00:06:25,552 --> 00:06:26,762 டிடியர்! 49 00:06:34,019 --> 00:06:36,355 பியர்! 50 00:06:36,355 --> 00:06:38,106 நீ என்ன செய்கிறாய்? அவனை எங்கே கூட்டிப் போகிறாய்? 51 00:06:38,106 --> 00:06:39,983 - கடற்கரையை பார்க்க அனுப்பி இருக்கிறேன். - தனியாகவா? 52 00:06:39,983 --> 00:06:42,402 அவனுடைய பராமரிப்பாளருடன். கவலைப்படாதே. ஒரு நாளைக்குத் தான். 53 00:06:43,987 --> 00:06:45,906 நம் இருவருக்கும் லண்டனில் சந்திப்பு இருக்கிறது. 54 00:06:46,657 --> 00:06:48,700 நான் என் கடவுச்சொற்களை உனக்குத் தர மாட்டேன் என்று சொன்னேனே. 55 00:06:49,952 --> 00:06:51,328 அது கேள்விக்கு அப்பாற்பட்டது. 56 00:06:51,328 --> 00:06:53,872 அது பியரை கடற்கரைக்கு அனுப்புவதற்கு முன்பாக இருந்திருக்கலாம். 57 00:07:55,475 --> 00:07:56,935 எனக்கு ஒன்றுமில்லை. 58 00:08:12,034 --> 00:08:13,994 எனவே என்ன நடந்தது என்று என்னிடம் சொல்கிறாயா? 59 00:08:15,245 --> 00:08:16,288 சொல்கிறேன். 60 00:08:17,247 --> 00:08:18,248 கிம் எங்கே? 61 00:08:18,248 --> 00:08:21,418 ஓ, அவளுடைய அம்மாவை பார்க்க போயிருக்கிறாள். இது சரியாக இல்லை... 62 00:08:24,546 --> 00:08:25,756 ஆலிசன். 63 00:08:32,054 --> 00:08:34,222 இது சமீர், மிரியம், இது ஆல்பர்ட். 64 00:08:34,222 --> 00:08:35,640 ஹேய். 65 00:08:40,854 --> 00:08:42,188 இவன் இங்கே என்ன செய்கிறான்? 66 00:08:43,148 --> 00:08:44,650 - ரிச்சர்டை அழைக்கிறாயா? - பதில் சொல். 67 00:08:44,650 --> 00:08:47,319 ஆல்பர்ட், அதற்கான நேரம் இதுவல்ல. 68 00:08:47,319 --> 00:08:49,780 அவர்கள் மிகவும் நடுங்குகிறார்கள். அவர்களது குழந்தைக்கு டயபர் மாற்ற வேண்டும். 69 00:08:49,780 --> 00:08:51,615 அதோடு எங்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை. 70 00:08:54,993 --> 00:08:56,411 அவர்களை நம் அறைக்கு அழைத்துப் போ. 71 00:08:57,037 --> 00:08:58,247 நன்றி. 72 00:09:33,991 --> 00:09:35,325 இது சரியாக இருக்குமா? 73 00:09:35,325 --> 00:09:38,036 - ஆம், அது போதுமானது. நன்றி. - சரி. 74 00:09:39,705 --> 00:09:40,914 இதோ. 75 00:09:40,914 --> 00:09:42,833 இப்போதைக்கு இது போதுமானதாக இருக்கும். 76 00:09:43,375 --> 00:09:45,252 - நன்றி. - சரி. 77 00:11:12,214 --> 00:11:14,216 இதற்காகத்தான் என்னைவிட்டு பிரிந்தாயா? 78 00:11:15,217 --> 00:11:16,802 என் ரெக்கார்டுகளை திருடவா? 79 00:11:26,603 --> 00:11:28,188 என்ன செய்கிறாய்? 80 00:11:32,484 --> 00:11:33,735 என் வீட்டைவிட்டு வெளியே போ... 81 00:11:35,487 --> 00:11:37,781 நிறுத்து! கேப்ரியல்! 82 00:11:37,781 --> 00:11:39,575 கேப்ரியல், நிறுத்து! 83 00:11:40,826 --> 00:11:42,536 என்னால் இனி பொறுத்துக்கொள்ள முடியாது! 84 00:11:42,536 --> 00:11:43,453 பொறு... அது... 85 00:11:43,453 --> 00:11:46,290 கடந்த 20 வருடங்களாக, உன்னை எல்லா இடங்களிலும் பார்த்துவிட்டேன். வெளியே போ! 86 00:11:46,290 --> 00:11:48,834 வெளியே போ! தொலைந்துபோ! 87 00:11:48,834 --> 00:11:50,169 இங்கிருந்து போய்விடு! 88 00:11:54,590 --> 00:11:56,300 கடவுள் உங்களை பாதுகாக்கட்டும். 89 00:12:11,231 --> 00:12:12,858 சாலை பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறேன். 90 00:12:45,516 --> 00:12:47,100 திரும்ப எப்படி நாட்டிற்குள் வந்தாய்? 91 00:12:48,894 --> 00:12:51,104 கென்ட்டின் எல்லா கடற்கரையிலும் என் ஆட்களை நிறுத்தியிருந்தேன். 92 00:12:52,314 --> 00:12:53,732 திட்டமிட்டபடி நடக்கவில்லை. 93 00:13:04,743 --> 00:13:06,537 அன்ட்ரோபாவின் தாக்குதல் திட்டங்கள். 94 00:13:09,540 --> 00:13:11,875 இது பாதுகாக்கப்பட்டிருக்கிறது, ஆனால் சமீரால் இதை திறக்க முடியும். 95 00:13:16,046 --> 00:13:18,215 அவனை எப்படி திரும்ப அழைத்து வந்தாய்? 96 00:13:18,799 --> 00:13:19,800 டெலாஜ். 97 00:13:21,051 --> 00:13:24,179 நாங்கள் வந்து சேரமாட்டோம் என்று ஃபிரெஞ்சுக்காரர்கள் பயந்தனர், எனவே அவன் எங்களுடன் வந்தான். 98 00:13:24,763 --> 00:13:25,973 ஃபிரெஞ்சுக்காரர்களா? 99 00:13:26,932 --> 00:13:30,018 டிஜிஎஸ்இ. அவர்களிடம் இதன் நகல் இருக்கிறது. 100 00:13:31,895 --> 00:13:33,689 நிஜமாக சொல்கிறாயா? 101 00:13:36,483 --> 00:13:38,819 ஃபிரெஞ்சுக்காரர்கள் இதைப் பார்க்க அனுமதித்தாயா? 102 00:13:38,819 --> 00:13:40,904 நம் அரசாங்கத்திற்குள் வேவு பார்ப்பவன் இருப்பதாக சொன்னார்கள். 103 00:13:40,904 --> 00:13:43,782 நம் அரசாங்கத்தில் உள்ள ஒருவன் அன்ட்ரோபாவுக்காக வேலை செய்கிறான். 104 00:13:45,242 --> 00:13:46,326 யாரது? 105 00:13:48,328 --> 00:13:49,746 அவர்களுக்குத் தெரியவில்லை. 106 00:13:51,164 --> 00:13:52,416 ஆனால் நம்மிடம் சமீர் இருக்கிறான். 107 00:13:53,000 --> 00:13:55,210 எல்லாவாற்றிலும் அவன் உதவுவதாகச் சொன்னான். 108 00:13:56,545 --> 00:13:58,172 அவனுக்கு என்ன வேண்டுமாம்? 109 00:14:02,885 --> 00:14:04,011 பாதுகாப்பு. 110 00:14:07,139 --> 00:14:08,557 என்னால் அதைக் கொடுக்க முடியும். 111 00:14:14,980 --> 00:14:17,608 டிஜிஎஸ்இ என்னை இன்னொன்று செய்ய சொன்னார்கள். 112 00:14:21,695 --> 00:14:24,323 {\an8}நகர விமான நிலையம், லண்டன் 113 00:14:39,171 --> 00:14:41,423 அன்ட்ரோபாவுக்காக வேலை செய்பவர்களிடம் நீ என்ன சொன்னாய்? 114 00:14:41,924 --> 00:14:43,884 என்னிடம் மதிப்புமிக்க கடவுச்சொற்கள் எதுவும் இல்லை. 115 00:14:43,884 --> 00:14:46,595 - குறைவான அணுகல் மட்டுமே உள்ளது, அவ்வளவுதான். - பொய் சொல்வதை நிறுத்து. 116 00:14:47,596 --> 00:14:50,474 ஐரோப்பிய ஒன்றியத்தின் சைபர் பாதுகாப்பு அணுகல் புள்ளி மட்டுமே எங்களுக்குத் தேவை, அவ்வளவுதான். 117 00:14:56,271 --> 00:14:58,565 எப்படி உன்னால் இந்த மோசமான சூழ்நிலையில் உன் மகனை ஈடுபடுத்த முடிகிறது? 118 00:15:08,158 --> 00:15:10,160 நான் பியரிடம் பேச வேண்டும். இப்போதே. 119 00:15:20,879 --> 00:15:22,881 - இது அம்மா. - அம்மா! 120 00:15:22,881 --> 00:15:25,133 - நீ நலமா, செல்லம்? - அம்மா! 121 00:15:25,133 --> 00:15:27,344 - ஹலோ, அம்மா! - ஹலோ, அம்மா. 122 00:15:27,344 --> 00:15:28,512 எந்த பிரச்சினையும் இல்லையே? 123 00:15:28,512 --> 00:15:30,138 - ஆம். - நாம் இப்போது போக வேண்டும். 124 00:15:30,138 --> 00:15:31,557 உன்னை நேசிக்கிறேன், என் மகனே. 125 00:15:31,557 --> 00:15:33,851 - பை! சரி! - நன்றி. 126 00:15:39,022 --> 00:15:40,232 யாரது? 127 00:15:42,860 --> 00:15:45,863 டிடியர், எலினா மற்றும் பியருடன் இருக்கும் நபர் யார்? நான் உன்னிடம்தான் பேசுகிறேன். 128 00:15:48,824 --> 00:15:50,242 ஒரு காவல் தெய்வம். 129 00:15:53,704 --> 00:15:55,122 நீ என்னை வெறுப்பேற்றுகிறாய். 130 00:16:03,839 --> 00:16:05,549 உன் அப்பாவிடம் பேசினேன். 131 00:16:06,091 --> 00:16:09,887 - எப்படி இருக்கிறார்? - தேறி வருகிறார். உன்னைப் பற்றி கவலைப்படுகிறார். 132 00:16:12,556 --> 00:16:14,391 ஃபிரெஞ்சுக்காரர்களுக்கு கொடுத்ததற்கு வருந்துகிறேன், ரிச்சர்ட். 133 00:16:15,726 --> 00:16:17,936 - எனக்கு வேறு வழி தெரியவில்லை. - எனக்குத் தெரியும். 134 00:16:20,022 --> 00:16:21,231 எனக்குத் தெரியும். 135 00:16:24,026 --> 00:16:25,235 நல்ல வேலை செய்தாய். 136 00:16:48,300 --> 00:16:49,510 செல்வி. செயின்ட் ராச். 137 00:16:50,219 --> 00:16:52,137 உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி. 138 00:16:52,137 --> 00:16:53,889 டூமாஸுக்குத்தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். 139 00:16:54,431 --> 00:16:57,434 சபீனின் கணினியில் கண்காணிப்பு மென்பொருளை ஏற்றும் யோசனை அவருடையது தான். 140 00:17:00,062 --> 00:17:01,480 இவர் உங்களுக்காக வேலை செய்கிறாரா? 141 00:17:02,356 --> 00:17:05,150 இந்த வேலையில், ஆம். 142 00:17:06,359 --> 00:17:10,531 இந்த ஆவணங்கள் லூஸோவையும் தாருட்டையும் நாடுகடத்த எங்களை அனுமதிக்கின்றன. 143 00:17:10,531 --> 00:17:13,116 தாருட் எங்கள் ஜானதிபதிக்கு மிகவும் நெருக்கமானவர். 144 00:17:13,116 --> 00:17:15,243 வெளிப்படையாக கைதுசெய்யும் ஆபத்தை எடுக்க மாட்டோம். 145 00:17:15,827 --> 00:17:18,997 அவரும் லூஸோவும் அன்ட்ரோபா தலைமையகத்துக்குள் நுழைவதை இப்போதுதான் பார்த்தேன். 146 00:17:20,123 --> 00:17:22,709 அவர்களது ஃபோன்களில் கண்காணிப்பு கருவி உள்ளது. அவர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். 147 00:17:23,961 --> 00:17:26,255 எங்கள் உளவுத்துறை தகவல் படி, அவர்கள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர், 148 00:17:26,255 --> 00:17:29,174 அதோடு ஃபிரெஞ்சு சிஈஓ, ஃபிரான்சிஸ் மில்லர், இன்றிரவு இங்கே வருகிறார். 149 00:17:29,675 --> 00:17:30,843 யார் அது? 150 00:17:30,843 --> 00:17:33,262 பாப் ஃபொரே. சந்திப்பை ஏற்பாடு செய்தவர் அவர்தான். 151 00:17:33,262 --> 00:17:34,888 எனவே திட்டம் என்ன? 152 00:17:34,888 --> 00:17:38,684 நமக்கு உளவாளி தேவை. இப்படியான சந்திப்புகளில், அவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. 153 00:17:39,268 --> 00:17:41,728 நான் சரியாக புரிந்துகொண்டிருந்தால், அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். 154 00:17:45,774 --> 00:17:48,527 எனவே, அவர்கள் வரும் வரை நீங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? 155 00:17:48,527 --> 00:17:50,070 இதில் நமக்கு ஒரு வாய்ப்புதான் கிடைக்கும். 156 00:17:53,031 --> 00:17:54,867 எந்த சூழ்நிலையிலும் நீங்கள் தலையிட வேண்டாம். 157 00:17:54,867 --> 00:17:56,034 புரிகிறதா? 158 00:17:58,036 --> 00:17:59,413 கண்டிப்பாக. 159 00:18:10,966 --> 00:18:12,843 நாம் இன்னும் ஆபத்தில் இருந்து விடுபடவில்லை. 160 00:18:18,640 --> 00:18:20,642 இது பலனளிக்காது. அந்த ஹோப்ஸ், வயதில் சிறியவள். 161 00:18:20,642 --> 00:18:23,061 இதுதான் அவளது முதல் பெரிய வேலை, அதை கெடுத்துவிடுவோம் என்று பயப்படுகிறாள். 162 00:18:23,061 --> 00:18:25,397 தாருட் பற்றி அவளுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. 163 00:18:25,397 --> 00:18:27,482 ஆனால் நாம் காத்துக்கொண்டிருந்தால், அவன் தப்பித்துவிடுவான். 164 00:18:28,525 --> 00:18:29,735 சரி. 165 00:18:31,737 --> 00:18:34,114 ஆயுதங்களுடன் தயாராக கிளம்பு. 166 00:18:34,865 --> 00:18:37,242 ஓ, எனவே இப்போது நான்தான் தாருட்டை பிடித்து வர வேண்டுமா? 167 00:18:54,009 --> 00:18:55,636 இங்கிலாந்துக்காரர்களிடம் என்ன சொல்லப் போகிறீர்கள்? 168 00:18:57,304 --> 00:18:58,639 ஒன்றுமில்லை. 169 00:18:59,681 --> 00:19:03,185 அன்ட்ரோபாவுக்குள் ஊடுருவு. அந்த இடத்தை வேவு பார், அதோடு தாருட் மீது ஒரு கண் வை. 170 00:19:03,185 --> 00:19:05,687 வாய்ப்பு கிடைத்ததும், அங்கிருந்து அவனை வெளியே கொண்டு வருவோம். 171 00:19:05,687 --> 00:19:08,273 என்ன நடந்தாலும், நாங்கள் உனக்கு ஆதரவாக இருப்போம். 172 00:19:10,025 --> 00:19:11,401 ஆம். 173 00:19:27,459 --> 00:19:29,336 உங்களை திரும்ப பார்க்க மாட்டோமா? 174 00:19:32,464 --> 00:19:33,882 நீங்கள் இங்கே சந்தோஷமாக இருப்பீர்கள். 175 00:19:35,425 --> 00:19:36,468 சத்தியமாக. 176 00:19:40,889 --> 00:19:42,182 குட்பை. 177 00:20:28,896 --> 00:20:30,272 நீ அவனோடு உடலுறவு கொண்டாயா? 178 00:20:32,691 --> 00:20:33,859 இல்லை. 179 00:20:35,194 --> 00:20:37,154 பிறகு ஏன் அவனைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை? 180 00:20:48,665 --> 00:20:50,709 நான் நல்லவள் இல்லை என்பதால். 181 00:20:53,795 --> 00:20:55,005 உனக்காக நல்லவளாக 182 00:20:55,756 --> 00:20:57,007 இருக்க முயற்சித்தேன். 183 00:20:58,217 --> 00:20:59,426 நிஜமாக முயற்சி செய்தேன். 184 00:21:04,348 --> 00:21:07,226 எப்படியோ. நான் கிளம்புகிறேன். 185 00:21:08,060 --> 00:21:09,102 போகாதே. 186 00:21:11,522 --> 00:21:12,689 என்னை விட்டு போகாதே. 187 00:21:17,236 --> 00:21:18,820 நான் உன்னை நேசிப்பது உனக்குத் தெரியும். 188 00:21:22,533 --> 00:21:24,159 உன்னால் என்னை நேசிக்க முடியாது. 189 00:22:05,993 --> 00:22:08,370 நீங்கள் வந்ததில் மகிழ்ச்சியடைகிறோம், திரு. மில்லர். 190 00:22:08,912 --> 00:22:10,122 இந்தப் பக்கம். 191 00:22:18,130 --> 00:22:20,090 என்னிடம் சில கெட்ட செய்தி இருக்கிறது, பாப். 192 00:22:21,300 --> 00:22:24,678 - அன்ட்ரோபாவை நம்மால் காப்பாற்ற முடியாது. - என்ன? ஆனால் நாம் கையெழுத்திட இருக்கிறோம். 193 00:22:26,305 --> 00:22:27,973 இல்லை. என் உதவியாளன் என்னை அழைத்தான். 194 00:22:28,515 --> 00:22:31,226 - இங்கிலாந்துக்காரர்கள் இனி கையெழுத்திட மாட்டர்கள். - ஏன்? 195 00:22:33,228 --> 00:22:35,898 உன்னைப் போல இல்லாமல், USBயை டிஜிஎஸ்இ கண்டுபிடித்துவிட்டது. 196 00:22:35,898 --> 00:22:37,566 அவர்கள் அதை ஒரு பிரதி கூட எடுத்திருக்கிறார்கள். 197 00:22:37,566 --> 00:22:39,776 அன்ட்ரோபாவின் பெயர் அதில் எல்லா இடங்களிலும் இருக்கிறது. 198 00:22:39,776 --> 00:22:42,279 தாக்குதல், எதிர்த்தாக்குதல், 199 00:22:42,279 --> 00:22:44,865 கடந்த பத்து வருடங்களாக நாம் விற்ற "தீர்வு" ஒவ்வொன்றும். 200 00:22:46,950 --> 00:22:51,538 நம் சொத்துகளை விற்றுவிட்டு காணாமல் போக 24 மணிநேரம் இருக்கிறது. 201 00:22:52,080 --> 00:22:54,291 நான் என்ன செய்வது? 202 00:22:55,542 --> 00:22:58,086 நான் என்ன செய்வது? எனக்கு என்ன நடக்கப் போகிறது? 203 00:23:02,841 --> 00:23:04,051 நீ என்ன செய்வதா? 204 00:23:05,135 --> 00:23:06,970 நீ சிறை செல்லும் அபாயத்தில் இருக்கிறாய், பாப். 205 00:23:07,763 --> 00:23:10,682 உனக்கான ஒரே வாய்ப்பு வரி ஏய்ப்பு செய்யக்கூடிய ஒரு நாட்டில் முன்கூட்டியே ஓய்வு பெறுவதுதான். 206 00:23:10,682 --> 00:23:13,393 நமக்கு தாருடின் தேவை முடிந்ததும், நீ என்னுடன் புறப்படுகிறாய். 207 00:23:13,977 --> 00:23:15,479 அப்போது இதெல்லாம் சும்மாவா? 208 00:23:15,479 --> 00:23:18,565 இல்லை. நீ மிகைப்படுத்திக் கொண்டிருக்கிறாய். அவ்வளவு அவநம்பிக்கை வேண்டாம். 209 00:23:19,441 --> 00:23:22,236 நம் சொத்துக்களை வேறு நிறுவனத்தின் பெயருக்கு மாற்றுவோம். 210 00:23:22,819 --> 00:23:25,948 இங்கிலாந்துக்காரர்கள் நாம் என்று தெரியாமல் கையெழுத்து போட்டு விடுவார்கள். 211 00:23:25,948 --> 00:23:28,325 அதோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் கடவுச்சொற்களுடன், 212 00:23:30,077 --> 00:23:31,495 நம் எதிர்காலம் உத்தரவாதமானது. 213 00:23:33,956 --> 00:23:35,666 எனவே அவனை வைத்துக்கொள்ளப் போகிறீர்களா? 214 00:23:36,416 --> 00:23:38,585 இல்லை. அவனைப் பற்றி தெரிந்துவிட்டது. 215 00:23:38,585 --> 00:23:41,505 அவனுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை அவனுக்குத் தெரியாமல் இருப்பதை விரும்புகிறேன். 216 00:23:43,507 --> 00:23:48,887 நம் சொத்துக்களை விரைவாகவும், ஜாக்கிரதையாகவும் மாற்றுவாய் என்று நான் நம்புகிறேன். 217 00:23:51,640 --> 00:23:54,268 கடைசி வரை நீ பொறுப்பில் இருப்பாய். 218 00:23:54,268 --> 00:23:56,186 என்னை ஏமாற்றிவிடாதே, பாப். 219 00:23:58,647 --> 00:24:00,065 நீங்கள் என்னை நம்பலாம். 220 00:24:27,467 --> 00:24:28,844 ரிச்சர்ட். 221 00:24:28,844 --> 00:24:30,429 கொஞ்சம் ஓய்வெடுத்தாயா? 222 00:24:30,929 --> 00:24:32,139 ஆம். நன்றி. 223 00:24:32,139 --> 00:24:36,310 அன்ட்ரோபா ஹோப்ஸின் கண்காணிப்பில் இருப்பதை நீ அறிய விரும்பலாம் என்று நினைக்தேன். 224 00:24:36,852 --> 00:24:39,354 ஆனால் நாம் உள்ளே செல்வதற்கு முன் அந்த வேவு பார்ப்பவனுக்காக காத்திருக்கிறோம். 225 00:24:39,354 --> 00:24:40,772 சரி, நான் வருகிறேன். 226 00:24:40,772 --> 00:24:43,567 என்னை அலுவலகத்தில் பார். அங்கே ஷஹீனா வழக்கறிஞர்களுடன் இருக்கிறார். 227 00:24:43,567 --> 00:24:45,652 நாம் அந்த துரோகிகளை பிடிக்கப் போகிறோம். 228 00:24:46,278 --> 00:24:47,487 நான் வந்துகொண்டிருக்கிறேன். 229 00:24:51,992 --> 00:24:53,660 என்னால் முடிந்தவரை சீக்கிரம் வந்துவிடுவேன். 230 00:24:54,203 --> 00:24:55,412 உதவ நான் என்ன செய்ய வேண்டும்? 231 00:24:55,412 --> 00:24:58,832 இல்லை. நீ இதில் சிக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. 232 00:24:59,333 --> 00:25:01,168 அன்பே, பார்... 233 00:25:03,587 --> 00:25:05,797 கடற்கரை திருமணத்தை தள்ளிப்போட வேண்டும் என்று நினைக்கிறேன், இல்லையா? 234 00:26:17,244 --> 00:26:19,162 - உள்துறை அலுவலகம். - கண்டிப்பாக, மேடம். 235 00:27:01,330 --> 00:27:02,456 போகலாம். 236 00:27:02,998 --> 00:27:06,627 செல்வி. லூஸோவ் தன் மகனைப் பார்க்க கூடிய விரைவில் பிரஸ்ஸல்ஸுக்குத் திரும்ப 237 00:27:06,627 --> 00:27:08,587 விரும்புவார் என்று நினைக்கிறேன், அது சரிதானே? 238 00:27:09,171 --> 00:27:10,380 நிச்சயமாக. 239 00:27:11,048 --> 00:27:13,592 - நீ தயாரா? - நேரத்தை வீணடிக்க வேண்டாம். 240 00:27:52,965 --> 00:27:54,424 நான் இப்போதே போக வேண்டும். 241 00:27:55,008 --> 00:27:57,344 பொறுங்கள். நமக்கு ஒரு பிரச்சினை. 242 00:27:57,845 --> 00:28:01,640 செல்வி. லூஸோவ் இப்போது ஐரோப்பிய ஆணையத்திற்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியிருக்கிறார். 243 00:28:01,640 --> 00:28:02,724 எப்படி? 244 00:28:02,724 --> 00:28:05,811 அவர் உள்ளிட்ட அந்த குறியீடு, அவர் வற்புறுத்தலின் கீழ் செயல்படுவதாக அவர்களுக்குத் தெரியப்படுத்தும். 245 00:28:11,233 --> 00:28:12,234 அதை நிறுத்தினாயா? 246 00:28:12,234 --> 00:28:15,445 ஆம், ஆனால் நாம் ஒரு புதிய கணினியுடன் முதலில் இருந்து தொடங்க வேண்டும். 247 00:28:15,445 --> 00:28:17,072 இந்த கணினி குறியிடப்பட்டிருக்கும். 248 00:28:18,490 --> 00:28:19,491 - அவரை அழைத்துச் செல்லுங்கள். - அவளுடன் செல். 249 00:28:19,491 --> 00:28:20,826 என்னை விடுங்கள்! 250 00:28:20,826 --> 00:28:23,662 - என்னை இவர்களுடன் விட்டுவிடாதே. - நிறுத்து. முட்டாள் போல பேசாதே. 251 00:28:23,662 --> 00:28:24,913 எனக்குக் கவலை இல்லை! 252 00:28:26,999 --> 00:28:28,876 - போ. அவர்களுடன் பேசிவிட்டு உன்னைப் பார்க்கிறேன். - டிடியர். 253 00:28:28,876 --> 00:28:30,460 - போ. - டிடியர். 254 00:28:31,336 --> 00:28:32,629 நீ இப்படி செய்யக் கூடாது! 255 00:28:33,589 --> 00:28:34,840 டிடியர். 256 00:28:34,840 --> 00:28:37,801 என்னை விடுங்கள்! என்னை தொடாதீர்கள்! 257 00:28:37,801 --> 00:28:39,595 எனக்கு அவளை தெரியும். அவள் அமைதியாகிவிடுவாள். 258 00:28:43,724 --> 00:28:44,975 நிச்சயமாக. 259 00:29:01,575 --> 00:29:03,202 நல்ல விஷயம். நான் கண்டுபிடித்துவிட்டேன். 260 00:29:03,202 --> 00:29:04,661 உறுதியாகவா? 261 00:29:13,462 --> 00:29:17,257 சரி. தேவையானதை எடுத்துக்கொண்டு, முடிந்தவரை சீக்கிரம் வெளியேறு. புரிந்ததா? 262 00:30:39,339 --> 00:30:40,799 மன்னிக்கவும். 263 00:30:43,343 --> 00:30:45,554 உள்துறை அலுவலகம் வேறு திசையில் இருக்கிறது. 264 00:30:47,890 --> 00:30:48,891 ஹேய். 265 00:30:49,391 --> 00:30:50,475 நான் சொல்வது கேட்கிறதா? 266 00:30:53,353 --> 00:30:54,730 ஹேய்! 267 00:31:09,244 --> 00:31:10,454 ச்சே. 268 00:31:42,361 --> 00:31:43,695 ஃபோன். 269 00:32:17,020 --> 00:32:19,314 அவர்கள் எல்லாவற்றையும் காலி செய்கிறார்கள். 270 00:32:19,898 --> 00:32:21,525 என்ன? நிஜமாகவா சொல்கிறாய்? 271 00:32:24,278 --> 00:32:27,114 இங்கிலாந்துக்கார்களை வரச் சொல்லுங்கள். இன்னும் இரண்டு மணிநேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். 272 00:32:44,923 --> 00:32:46,800 நண்பர்களே, ஒரு வேவு பார்ப்பவர் இருப்பதாக நினைக்கிறேன். 273 00:32:47,718 --> 00:32:49,011 அது ஆலிசன் ரவுடி. 274 00:32:49,720 --> 00:32:51,722 அவர் அன்ட்ரோபாவிற்குள் போகிறார். 275 00:32:55,350 --> 00:32:56,977 எனவே நாம் போகலாமா? 276 00:32:58,395 --> 00:33:00,189 நான் முதலில் அமைச்சரை அழைக்க வேண்டும். 277 00:33:12,242 --> 00:33:13,243 ஹேய், கேப்ரியல். 278 00:33:14,161 --> 00:33:15,829 பொறுங்கள். ஏதோ நடக்கிறது. 279 00:33:23,504 --> 00:33:25,088 சபீனை எங்கோ அழைத்துச் செல்கிறார்கள். 280 00:33:31,136 --> 00:33:32,596 தாருட் அவர்களுடன் இல்லை. 281 00:33:33,305 --> 00:33:35,057 இல்லை, சபீனை மறந்துவிடு. 282 00:33:35,641 --> 00:33:37,851 அப்படியென்றால்? நான் அவளை சாக விடுவதா? 283 00:33:37,851 --> 00:33:40,479 இல்லை. கேள். இப்போது யார் வந்திருக்கிறார்கள் என்று யூகி. 284 00:33:42,648 --> 00:33:43,941 யார்? 285 00:33:43,941 --> 00:33:45,234 ஆலிசன். 286 00:33:45,817 --> 00:33:46,902 குழப்புவதை நிறுத்துங்கள். 287 00:33:46,902 --> 00:33:50,197 100% உறுதியாக இருக்கிறோம். அவள்தான் அன்ட்ரோபாவிற்கு வேவு பார்க்கிறாள். 288 00:33:50,197 --> 00:33:53,408 அவள் உன்னை மீண்டும் ஏமாற்றிவிட்டாள், எப்போதும் போல. 289 00:34:04,086 --> 00:34:05,504 அவள் இங்கே என்ன செய்கிறாள்? 290 00:34:07,589 --> 00:34:09,757 நகராதே. 291 00:34:14,179 --> 00:34:15,806 நீ இங்கே என்ன செய்கிறாய்? 292 00:34:26,733 --> 00:34:28,610 இல்லை, ஒன்றுமில்லை. அவனுடனான தொடர்பை இழந்துவிட்டேன். 293 00:35:33,217 --> 00:35:34,384 நீ யாருக்காக வேலை செய்கிறாய்? 294 00:35:34,968 --> 00:35:36,220 யாருக்கும் இல்லை. 295 00:35:40,641 --> 00:35:42,059 எனக்கு பதில் சொல். 296 00:35:43,977 --> 00:35:45,062 நீ எப்படி இங்கு வந்தாய்? 297 00:35:52,444 --> 00:35:53,904 சரி. அங்கீகாரம் கிடைத்துவிட்டது. 298 00:35:56,448 --> 00:35:59,284 நான் திரு. தாருட்டை பார்க்க வேண்டும். இப்போதே. 299 00:35:59,826 --> 00:36:01,036 திரும்ப அழைத்துச் செல்கிறேன். 300 00:36:01,036 --> 00:36:04,623 திரு. ஹம்சா, உன் மனைவியும் மகனும் உனக்காக கீழே காத்திருக்கிறார்கள். 301 00:36:14,550 --> 00:36:16,176 சரி, நன்றி. 302 00:36:17,928 --> 00:36:19,179 அது வேலை செய்தது. 303 00:36:22,057 --> 00:36:23,267 பிரமாதம், டிடியர். 304 00:36:24,393 --> 00:36:25,853 நல்ல வேலை செய்தாய். 305 00:36:30,357 --> 00:36:31,567 சபீன்? 306 00:36:40,075 --> 00:36:42,077 அவர் தனியாக பிரஸ்ஸல்ஸ் திரும்ப முடிவு செய்திருக்கிறார். 307 00:36:58,093 --> 00:36:59,720 நாம் எங்கே போகிறோம்? 308 00:37:01,889 --> 00:37:03,432 அவர்கள் நம்மை எங்கே கொல்ல முடியுமோ அங்கே. 309 00:37:12,482 --> 00:37:13,817 மிரியம். 310 00:37:15,360 --> 00:37:16,403 சமீர். 311 00:37:19,948 --> 00:37:21,408 நீ நலமா? 312 00:37:24,786 --> 00:37:26,663 - உன்னை ஏதாவது செய்தார்களா? - இல்லை. 313 00:37:31,585 --> 00:37:34,046 ஹிச்சாம், என் மகனே. 314 00:37:55,067 --> 00:37:57,194 - தப்பித்துவிடு, என் அன்பே. - இல்லை. 315 00:37:57,194 --> 00:37:58,820 - நான் சொல்வதை நீ கேட்கிறாயா? - இல்லை. 316 00:38:02,658 --> 00:38:04,576 - சமீர். - போ, மிரியம்! 317 00:38:20,801 --> 00:38:22,553 ஓடு, மிரியம்! 318 00:38:25,514 --> 00:38:27,933 ஹேய், வேசி மகனே! நகராதே! 319 00:38:31,645 --> 00:38:32,980 அங்கேயே நில்! 320 00:38:41,530 --> 00:38:42,906 எல்லோரும் கீழே படுங்கள்! 321 00:38:50,789 --> 00:38:52,416 வாருங்கள், என்னைப் பின்தொடருங்கள்! 322 00:38:52,416 --> 00:38:54,251 - உதவி! - நகரு! 323 00:39:38,962 --> 00:39:40,547 நான் இங்கே என்ன செய்கிறேன்? 324 00:39:44,051 --> 00:39:46,345 செல்வி. ரவுடி, நாங்கள் உங்களை சுற்றுலா அழைத்துச் செல்கிறோம். 325 00:39:48,263 --> 00:39:49,473 எங்கே? 326 00:39:51,016 --> 00:39:52,434 ஏன்? 327 00:39:52,434 --> 00:39:53,685 சரி, 328 00:39:54,311 --> 00:39:56,772 நீங்கள் இப்போது அன்ட்ரோபாவுக்காக இங்கிலாந்து அரசாங்கத்தில் வேவு பார்ப்பவர். 329 00:39:58,106 --> 00:39:59,608 அதை யாரும் நம்ப மாட்டார்கள். 330 00:39:59,608 --> 00:40:02,486 நீங்கள் செய்த துரோகத்திற்கான ஆதாரம் காவல்துறையிடம் இருக்கிறது. 331 00:40:03,070 --> 00:40:06,949 நீங்கள் மறைந்த பிறகு இன்னும் பலவற்றைக் கண்டுபிடிப்பார்கள். 332 00:40:07,950 --> 00:40:09,117 வழக்குகள் பதியப்படும், 333 00:40:09,117 --> 00:40:11,703 உங்களை கைதுசெய்ய சர்வதேச பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 334 00:40:12,579 --> 00:40:14,665 ஆனால் உங்களை ஒருபோதும் கண்டுபிடிக்க மாட்டார்கள். 335 00:40:15,541 --> 00:40:18,001 நீங்கள் உங்கள் அடையாளத்தை மாற்றிக்கொண்டீர்கள் என்று எல்லோரும் நினைப்பார்கள், 336 00:40:18,001 --> 00:40:19,294 இறுதியில், 337 00:40:20,963 --> 00:40:23,298 உங்களை மறந்துவிடுவார்கள். 338 00:40:25,759 --> 00:40:28,262 உள்ளே போ. போ. 339 00:40:34,059 --> 00:40:35,561 ஒரு பிரச்சினை. 340 00:40:37,145 --> 00:40:39,147 கீழே ஒரு பிரச்சினை. நான் போய் பார்க்கிறேன். 341 00:40:48,323 --> 00:40:49,950 நீ ஃபிரெஞ்சுக்காரன் என்று கேள்விப்பட்டேன்? 342 00:40:52,035 --> 00:40:53,453 அப்படியும் சொல்லலாம். 343 00:41:11,638 --> 00:41:13,724 சமீரைக் காப்பாற்ற வந்தாயா? 344 00:41:16,310 --> 00:41:17,603 சமீரா? 345 00:41:22,566 --> 00:41:24,651 உன் முதலாளியை அழை. நான் அவருடன் பேச வேண்டும். 346 00:41:41,335 --> 00:41:44,087 நகராதே. யாராவது நகர்ந்தால் நான் அவனைக் கொன்றுவிடுவேன். 347 00:41:44,087 --> 00:41:45,255 அமைதியாக இரு. 348 00:41:49,176 --> 00:41:50,677 இதை நாம் பேசி தீர்ப்போம். 349 00:42:30,092 --> 00:42:32,010 இன்னும் பதில் இல்லை. இது இயல்பானது அல்ல. 350 00:42:32,010 --> 00:42:33,095 சரி. 351 00:42:33,929 --> 00:42:36,932 டெலாஜ் அங்கே இருக்கிறான் என இங்கிலாந்துக்கார்களை எச்சரிக்கிறேன். அவர்கள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். 352 00:42:38,308 --> 00:42:40,143 அன்ட்ரோபாவில் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. 353 00:42:40,143 --> 00:42:41,436 நாங்கள் உள்ளே செல்கிறோம். 354 00:42:56,201 --> 00:42:57,369 கேப்ரியல். 355 00:43:00,289 --> 00:43:01,498 கேப்ரியல். 356 00:43:09,715 --> 00:43:10,716 இல்லை... 357 00:43:18,390 --> 00:43:20,934 இவற்றை கழற்ற உதவு. என் கட்டை விரலை பலமாக அழுத்து. 358 00:43:21,560 --> 00:43:24,354 அதை அழுத்து. உன்னால் முடிந்தவரை பலமாக. சீக்கிரம். 359 00:43:25,480 --> 00:43:26,523 செய். 360 00:43:32,362 --> 00:43:35,741 இழு. இழு. பலமாக. 361 00:43:35,741 --> 00:43:36,867 இழு. 362 00:43:39,328 --> 00:43:40,787 நன்றி. 363 00:43:51,673 --> 00:43:52,674 கேப்ரியல். 364 00:44:02,768 --> 00:44:04,853 - இந்தாருங்கள். - சரி. 365 00:44:13,195 --> 00:44:14,321 என் அன்பே. 366 00:44:22,913 --> 00:44:24,122 இங்கே. 367 00:44:39,304 --> 00:44:41,139 வாருங்கள். அவர்களை நாம் இழக்க முடியாது. 368 00:44:51,608 --> 00:44:53,944 - வா! - அந்த வழியாக. 369 00:44:53,944 --> 00:44:56,280 ஆம், வலதுபுறத்தில் உள்ள அந்த அறையில் தேடு. 370 00:45:01,076 --> 00:45:02,536 தயவுசெய்து... தயவுசெய்து சுடாதீர்கள். 371 00:45:02,536 --> 00:45:05,289 எனக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். தயவு செய்து. 372 00:45:38,739 --> 00:45:39,990 தயவுசெய்து. 373 00:45:40,824 --> 00:45:42,826 எங்களுக்கு உதவி கிடைக்கும் வரை இவனை கவனித்துக் கொள். 374 00:46:27,538 --> 00:46:28,830 அவன் வருகிறான். 375 00:46:54,189 --> 00:46:55,399 என்ன? 376 00:47:02,155 --> 00:47:04,575 - கதவைத் திறந்து ஓடு. - இல்லை. 377 00:47:05,284 --> 00:47:06,326 கிளம்பு! 378 00:47:06,952 --> 00:47:09,079 வா. நீயும் வருகிறாய். 379 00:47:11,039 --> 00:47:12,791 வா. 380 00:47:31,476 --> 00:47:32,936 வெளியே வா, கேப்ரியல். 381 00:47:35,480 --> 00:47:36,565 கேப்ரியல். 382 00:47:39,526 --> 00:47:42,529 கேப்ரியல்! 383 00:47:44,072 --> 00:47:45,282 கேப்ரியல்! 384 00:47:49,661 --> 00:47:51,330 கேப்ரியல்! 385 00:47:53,415 --> 00:47:54,541 கேப்ரியல்! 386 00:48:49,680 --> 00:48:51,807 ரொனால்ட், நீ எங்கே இருக்கிறாய்? 387 00:48:51,807 --> 00:48:53,308 ரிச்சர்ட், நான் ஆலிசன். 388 00:48:54,059 --> 00:48:55,686 - யார்? - ஆலிசன். 389 00:48:57,437 --> 00:49:00,232 நான் சொல்வது கேட்கிறதா? 390 00:49:00,232 --> 00:49:01,441 ஆலிசனா? 391 00:49:01,441 --> 00:49:05,445 நான் அன்ட்ரோபாவுக்கு வெளியே ஆற்றங்கரையில் இருக்கிறேன். அவர்கள் தப்பிச் செல்கிறார்கள். 392 00:49:07,072 --> 00:49:08,407 சரி, ஆலிசன்... 393 00:49:10,367 --> 00:49:14,997 நாம் என்கிரிப்ட் செய்யப்பட்ட இணைப்புக்கு மாற வேண்டும். ஹாஷ் பொத்தானை அழுத்து, ஆலிசன். 394 00:49:34,683 --> 00:49:37,811 இப்போது ஃபோனை தூக்கி ஏறி, ஆலிசன். 395 00:49:42,733 --> 00:49:45,277 - ஆலிசன். - சரி, நகருங்கள்! பின்னால் செல்லுங்கள்! 396 00:49:47,613 --> 00:49:48,614 தூக்கி எறி... 397 00:49:53,827 --> 00:49:55,329 வாருங்கள்! செல்லுங்கள்! 398 00:50:08,425 --> 00:50:12,638 - இந்த வழியாக, தயவுசெய்து. - பொதுப் பகுதி அடைக்கப்பட்டது... 399 00:50:13,680 --> 00:50:16,141 திரும்புங்கள். 400 00:50:16,141 --> 00:50:17,434 நாம் அந்த வழியாக போகலாமா? 401 00:50:17,434 --> 00:50:20,187 செல்வி. ரவுடி, அமைச்சர் உங்களைப் பார்க்க விரும்புகிறார். 402 00:50:21,104 --> 00:50:22,231 இந்த வழியாக. 403 00:50:23,065 --> 00:50:25,609 வழிவிடுங்கள், தயவுசெய்து. பின்னால் செல்லுங்கள். 404 00:50:26,652 --> 00:50:27,778 செல்வி. ரவுடி. 405 00:50:58,308 --> 00:50:59,726 நீ நலமா? 406 00:51:04,231 --> 00:51:06,024 நான் அதை செய்ய வேண்டியிருந்தது, ஆலிசன். 407 00:51:07,776 --> 00:51:09,194 நான் செய்ய வேண்டியிருந்தது. 408 00:51:10,863 --> 00:51:12,072 ஏன்? 409 00:51:13,907 --> 00:51:15,534 அவர்கள் போதுமான சம்பளம் கொடுக்கவில்லையா? 410 00:51:17,369 --> 00:51:20,205 அது பணத்தைப் பற்றியதாக இருந்தால், அவர்கள் இன்னும் உயிருடன் இருந்திருப்பார்கள். 411 00:51:22,958 --> 00:51:27,880 இந்த நாட்டின் நலன்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்யும் யாருடனும் இணைந்து பணியாற்றுவேன், 412 00:51:27,880 --> 00:51:30,632 அவர்கள் அப்படி செய்யாத போது அவர்களை ஒழிப்பேன். 413 00:51:31,133 --> 00:51:32,384 இது மிகவும் எளிமையானது. 414 00:51:34,845 --> 00:51:37,514 இங்கிலாந்து பேரரசின் வரலாறு, உண்மையில். 415 00:51:40,809 --> 00:51:42,436 இங்கிலாந்து பேரரசு எப்படி முடிந்தது? 416 00:51:50,152 --> 00:51:51,987 அவர்கள் எப்போதும் உன்னை குறைத்து மதிப்பிடுகிறார்கள். 417 00:51:53,697 --> 00:51:55,157 நீங்கள் செய்யவில்லையா? 418 00:51:55,157 --> 00:51:56,700 இல்லை. ஒருபோதும் இல்லை. 419 00:51:58,285 --> 00:51:59,828 நான் காணொளியைப் பார்த்தேன். 420 00:52:08,295 --> 00:52:09,505 நீ என்னுடன் சேர்வாயா? 421 00:52:18,847 --> 00:52:20,724 இல்லாவிட்டால் என்னைக் கொன்றுவிடுவீர்களா? 422 00:52:22,392 --> 00:52:23,810 இல்லை. 423 00:52:47,209 --> 00:52:49,628 இதோ. ஆம், அவள் நன்றாக இருக்கிறாள். 424 00:52:50,379 --> 00:52:53,173 வாருங்கள். சரி. நீங்கள் நன்றாக இருப்பீர்கள், சரியா? ஆம். 425 00:53:10,566 --> 00:53:14,027 - அந்தப் பகுதியைத் தடைசெய்கிறோம். - இங்கே ஸ்ட்ரெச்சர் தேவை. 426 00:53:17,990 --> 00:53:22,578 தயவுசெய்து வழிவிடுங்கள். ஸ்ட்ரெச்சர் வருகிறது. நன்றி. 427 00:53:51,982 --> 00:53:53,400 மீண்டும் நீயா? 428 00:54:51,500 --> 00:54:53,502 வசனத் தமிழாக்கம் அருண்குமார்