1 00:00:06,006 --> 00:00:07,591 வரலாற்றில் ஒரு காலகட்டத்தில், 2 00:00:07,591 --> 00:00:10,594 ஒரு நபர் ஒரு சிறிய பந்தை வடிவமைத்து, என்னால் இந்த பந்தை உன்னைத் தாண்டி... 3 00:00:10,594 --> 00:00:12,513 உதைக்க முடியும் என்று இன்னொரு நபரிடம் சொன்னார். 4 00:00:12,513 --> 00:00:13,889 கண்டிப்பாக. ஏன் முடியாது? 5 00:00:13,889 --> 00:00:15,807 மக்களுக்கு அந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது, 6 00:00:15,807 --> 00:00:19,144 பந்து விளையாடுவதற்காக அவர்கள் ஒரு மொத்த நிலத்தையும் அர்ப்பணித்தனர். 7 00:00:19,144 --> 00:00:22,105 பிறகு பார்வையாளர்கள் உதைகளின் விளைவுகளில் 8 00:00:22,105 --> 00:00:23,649 உணர்வுப்பூர்வமாக ஈர்க்கப்பட்டனர். 9 00:00:23,649 --> 00:00:25,234 கோல் போடு. 10 00:00:26,151 --> 00:00:27,402 கோல்! 11 00:00:27,402 --> 00:00:28,737 - கோல்! - கோல்! 12 00:00:28,737 --> 00:00:30,364 அவர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டு, 13 00:00:30,364 --> 00:00:32,991 பச்சை குத்திக்கொள்ளும் அளவுக்கும், தங்கள் அணி வெற்றி பெறும்போது அங்கே இருக்கும் 14 00:00:32,991 --> 00:00:34,243 சொந்த பணத்தை செலவு செய்யும் அளவுக்கும் 15 00:00:34,243 --> 00:00:37,496 மக்கள் தங்களுக்குப் பிடித்த அணிகளின் மீதான பக்தியை நிரூபிக்கத் தொடங்கினர். 16 00:00:37,496 --> 00:00:38,872 அல்லது தோற்றாலோ. 17 00:00:38,872 --> 00:00:40,958 எனது உணர்வுப்பூர்வமான ஈடுபாட்டிற்கு வருந்துகிறேன். 18 00:00:40,958 --> 00:00:42,501 முடிவைப் பொருட்படுத்தாமல், 19 00:00:42,501 --> 00:00:44,878 இந்த விளையாட்டுகள் மக்களை ஒன்றிணைக்கும் நோக்கம் கொண்டவை. 20 00:00:44,878 --> 00:00:47,047 இருந்தாலும், இது எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. 21 00:00:53,679 --> 00:00:56,431 {\an8}இதோ எங்கள் கிரகம் இது கொஞ்சம் சாய்ந்திருக்கிறது 22 00:00:56,431 --> 00:00:58,225 {\an8}ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது 23 00:00:58,976 --> 00:01:01,645 {\an8}வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் வழிகள் தெரிகின்றன 24 00:01:01,645 --> 00:01:03,272 {\an8}சில வழிகள் விசித்திரமாகத் தோன்றலாம் 25 00:01:04,230 --> 00:01:06,483 {\an8}நாங்கள் இருப்பது எங்களுக்குத் தெரியும் 26 00:01:06,483 --> 00:01:09,444 {\an8}அது நீண்ட காலத்திற்கு நிலைக்காது எனவே அது காலணியை அணிய உதவுகிறது 27 00:01:09,444 --> 00:01:11,780 {\an8}சந்தோஷம் மற்றும் துக்கம், தைரியம் மற்றும் பயம் 28 00:01:11,780 --> 00:01:14,449 {\an8}ஆர்வம் மற்றும் கோபம் ஆபத்து நிறைந்திருக்கும் ஒரு கிரகத்தில் 29 00:01:14,449 --> 00:01:16,618 {\an8}அது இங்கிருந்து அந்நியப்பட மட்டுமே செய்கிறது 30 00:01:17,786 --> 00:01:19,454 நேத்தன் டபுள்யூ பைல் எழுதிய புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது 31 00:01:27,212 --> 00:01:29,089 {\an8}ஹௌலர்ஸ் - 0-0 நியூட்ஸ் 32 00:01:30,549 --> 00:01:32,926 {\an8}பாதி நேரம் முடிந்தது, புத்துணர்ச்சி பெறுவதற்கான இடைவேளை. 33 00:01:32,926 --> 00:01:34,303 ஹௌலர்ஸ்! 34 00:01:34,303 --> 00:01:37,764 - இதுவரை ஏமாற்றமடைய ஒன்றுமில்லை. - நாம் தோற்கவில்லை. 35 00:01:38,599 --> 00:01:40,100 என்னைக் கேட்டால், அது வெற்றிதான். 36 00:01:41,518 --> 00:01:42,686 ஹலோ, சகோதரி. 37 00:01:42,686 --> 00:01:43,770 தாமதமாக வந்திருக்கிறாய். 38 00:01:43,770 --> 00:01:47,482 தாமதமாக வந்திருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் நம் அப்பாவுக்கு ஒன்றை வாங்கி வந்திருக்கிறேன். 39 00:01:47,482 --> 00:01:49,443 நான் எதையும் கொண்டுவர வேண்டியதில்லை. 40 00:01:49,443 --> 00:01:51,653 உன்னைவிட நான் உடன் இருப்பதைத்தான் அவர் விரும்புகிறார். 41 00:01:51,653 --> 00:01:53,363 அந்த பேச்சைத்தான் மிஸ் செய்தேன். 42 00:01:53,363 --> 00:01:54,615 நாம் இருவருமேதான். 43 00:01:55,115 --> 00:01:56,408 என் செல்லமே. 44 00:01:56,408 --> 00:02:01,079 நீ எப்போதும் எனக்கு கொண்டுவரும் சாக்லேட் போலவே நீயும் இனிமையானவள். 45 00:02:01,747 --> 00:02:03,665 நாம் ஏன் கால்பந்து போட்டியை தொடர்ந்து பார்க்கக் கூடாது? 46 00:02:04,166 --> 00:02:06,043 ஒரு தடவை வேறெதையாவது பார்க்க முடியாதா? 47 00:02:06,043 --> 00:02:10,214 வன விலங்குகள் பற்றிய மிகவும் அழகான ஆவணப்படம் ஒன்று இருக்க வேண்டும். 48 00:02:10,214 --> 00:02:11,298 வாய்ப்பே இல்லை. 49 00:02:11,298 --> 00:02:14,218 இது நம் பரம எதிரியான நியூட்ஸ் அணிக்கு எதிரான போட்டி. 50 00:02:14,218 --> 00:02:15,302 அவன் சொல்வது சரிதான். 51 00:02:15,302 --> 00:02:16,428 இது முக்கியமான போட்டி. 52 00:02:16,428 --> 00:02:19,306 நம்முடைய உள்ளூர் அணியை உற்சாகப்படுத்துவது ஒரு பாரம்பரியம். 53 00:02:19,306 --> 00:02:21,016 அவர்கள் எவ்வளவு மோசமாக விளையாடினாலும் பரவாயில்லை. 54 00:02:21,016 --> 00:02:23,352 நல்லது. உங்கள் இருவருக்கும் அதுதான் வேண்டுமென்றால் பரவாயில்லை. 55 00:02:24,144 --> 00:02:26,355 ஆனால் நீங்கள் இயற்கையின் அற்புதமான விஷயங்களை தவறவிடுகிறீர்கள். 56 00:02:27,356 --> 00:02:30,943 எங்களுடைய விளம்பரதாரர்களிடம் விரைவாக பேசிவிட்டு பீயிங்ஸ்பர்க் ஹௌலர்ஸுக்கும், நியூ பிளேஸ்ஃபீல்ட் 57 00:02:30,943 --> 00:02:33,237 நியூட்ஸுக்கும் இடையேயான போட்டிக்குத் திரும்ப வருவோம். 58 00:02:33,904 --> 00:02:37,407 ஹேய். என்னை ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக உங்களுக்குத் தெரியும். 59 00:02:39,618 --> 00:02:42,454 ஆனால் நான் ஒரு விண்வெளி வீரராகவும், 60 00:02:42,454 --> 00:02:46,041 விமானியாகவும், தொழில்முறை பேஸ்பால் வீராராகவும் இருக்கிறேன். 61 00:02:46,041 --> 00:02:48,043 புத்தகத்தின் சக்தி மூலமாக. 62 00:02:48,836 --> 00:02:52,256 எனக்குத் தெரியவில்லை. இது உங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினால், நூலகத்திற்கு வாருங்கள். 63 00:02:53,465 --> 00:02:54,716 இன்றே புத்தகத்தை வாங்குங்கள். 64 00:02:54,716 --> 00:02:57,135 நீங்கள் அதைப் படிக்கவில்லை என்றாலும் கூட, அதைத் திரும்பக் கொண்டு வாருங்கள். 65 00:02:57,135 --> 00:02:58,220 அதில் அவமானப்பட ஒன்றுமில்லை. 66 00:02:58,220 --> 00:02:59,304 என்னவொரு இடம். 67 00:02:59,304 --> 00:03:01,723 அவர்கள் குறிவைக்கும் பார்வையாளர்களை தவறவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். 68 00:03:01,723 --> 00:03:03,809 ஆம், எனக்குத் தெரியவில்லை. நீ இங்கே இருக்கிறாய், இல்லையா? 69 00:03:03,809 --> 00:03:06,186 படிப்பதில் எந்த தவறும் இல்லை. 70 00:03:06,186 --> 00:03:08,313 ஆனால் நீ புத்தகத்தை வைத்துவிட்டு எங்களுடன் ஹௌலர்ஸ் அணிக்கு 71 00:03:08,313 --> 00:03:10,190 ஆதரவு கொடுத்தால் நன்றாக இருக்கும். 72 00:03:10,190 --> 00:03:12,442 நீ அதை நிச்சயமாக இரசிப்பாய் என்று நினைக்கிறேன். 73 00:03:12,442 --> 00:03:13,527 யே. 74 00:03:13,527 --> 00:03:14,862 ஹௌலர்ஸ் வெல்லட்டும். 75 00:03:20,158 --> 00:03:21,910 இந்த இரண்டு அணிகளும் நிஜமாகவே உங்களை பரபரப்பாகவே வைத்திருக்கிறார்கள். 76 00:03:21,910 --> 00:03:24,329 நீ விளையாடவில்லை. இவ்வளவு ஓட்டமும் கவனமும் இருப்பதால், 77 00:03:24,329 --> 00:03:25,831 ஒருவேளை நம்மையும் அவர்கள் அணியில் சேர்க்கலாம். 78 00:03:25,831 --> 00:03:28,667 வீரர்கள் அளவுக்கு நாமும் அதே அளவு பணத்தை சம்பாதித்தால் பரவாயில்லை. 79 00:03:28,667 --> 00:03:31,545 தீர்ப்பை பரிசீலிக்கும் வேலையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 80 00:03:31,545 --> 00:03:34,006 மக்கள் வீட்டின் சுவரில் நம்முடைய போஸ்டர்களை ஒட்டுவதில்லை. 81 00:03:34,631 --> 00:03:35,924 நம்முடைய அதிர்ஷ்டம் அவ்வளவுதான். 82 00:03:35,924 --> 00:03:37,342 பந்து கையில் பட்டுவிட்டதுதானே? 83 00:03:37,342 --> 00:03:40,345 இது கால்பந்து என்று அவனுக்குத் தெரியாதா? எதற்காக அதை கையால் தொடுகிறான்? 84 00:03:41,221 --> 00:03:43,015 நியூட் அணியின் 41 ஆம் எண் கொண்ட வீரர் 85 00:03:43,015 --> 00:03:45,225 பந்தை தொட்டு விதியை மீறியிருப்பதாக தெரிகிறது. 86 00:03:48,645 --> 00:03:50,355 இது அவர்களுக்கான வாய்ப்பு. 87 00:03:50,355 --> 00:03:53,567 ஆம். உங்களைப் போல ஒவ்வொரு போட்டியிலும் வருத்தப்படுவதற்கான வாய்ப்பு. 88 00:03:53,567 --> 00:03:58,530 உண்மைதான். ஆனால் அதிகப்படியான மகிழ்ச்சிக்கும் வாய்ப்பு இருக்கிறது, அது மதிப்புக்குரியது. 89 00:03:58,530 --> 00:04:00,824 நீ எதை மிஸ் செய்கிறாய் என்று உனக்குத் தெளிவாக தெரியவில்லை. 90 00:04:00,824 --> 00:04:03,118 ஹௌலர்ஸ் வீரர்கள் மைதானத்தில் வேகமாக ஓடுகிறார்கள். 91 00:04:03,118 --> 00:04:04,203 ஆம்! 92 00:04:04,203 --> 00:04:06,079 ஆனால், இப்போது நியூட்ஸ் அணி வீரர் பந்தை பறித்துக்கொண்டார். 93 00:04:06,079 --> 00:04:07,372 இல்லை. 94 00:04:16,255 --> 00:04:18,091 - நடுவரே, தயவுசெய்து. - ஏமாற்றுகிறான். 95 00:04:23,305 --> 00:04:25,265 மிகவும் தாமதமான விசில். 96 00:04:25,265 --> 00:04:27,226 இந்த நடுவர் தன் கண்களை பரிசோதனை செய்ய வேண்டும். 97 00:04:27,226 --> 00:04:29,728 அந்த வீரர் நடிப்பது தெளிவாகத் தெரிகிறது. 98 00:04:29,728 --> 00:04:31,230 போட்டி முடிந்திருக்க வேண்டும். 99 00:04:34,024 --> 00:04:35,025 என்ன தீர்ப்பு? 100 00:04:35,025 --> 00:04:36,610 பறவைகள் என் பார்வையை மறைத்துவிட்டன. 101 00:04:36,610 --> 00:04:41,907 - ஆனால் அந்த வீரருக்கு கால் தடுக்கிவிட்டதா? - அதைப் பார்க்க சரியான கோணம் கிடைக்கவில்லை. 102 00:04:41,907 --> 00:04:44,076 ஆனால் நீ அப்படி நினைத்தால், உன் உள்ளுணர்வைக் கேள். 103 00:04:44,660 --> 00:04:45,702 என்ன நினைக்கிறாய், உள்ளுணர்வே? 104 00:04:47,996 --> 00:04:48,997 கால் தடுக்கிவிட்டது 105 00:04:49,873 --> 00:04:50,874 வீரருக்கு கால் தடுக்கிவிட்டது. 106 00:04:50,874 --> 00:04:53,252 போட்டியின் முடிவு ஃப்ரீ கிக் மூலமாக இருக்கும். 107 00:04:53,252 --> 00:04:56,421 ஸ்டாப்பேஜ் நேர முடிவில் நியூட்ஸ் அணிக்கு ஃப்ரீ கிக் கிடைத்திருக்கிறது. 108 00:04:56,421 --> 00:04:57,714 - அதை நம்ப முடிகிறதா? - என்ன? 109 00:04:57,714 --> 00:05:00,342 நம்ப முடியவில்லை, நான் பொதுவாக எளிதாக ஏமாறக்கூடியவன். 110 00:05:00,342 --> 00:05:02,386 கோல் அடித்துவிட்டார்கள். 111 00:05:02,970 --> 00:05:04,346 அவ்வளவுதான். முடிந்துவிட்டது. 112 00:05:04,346 --> 00:05:06,390 நடுவர் போட்டியை கெடுத்துவிட்டார். 113 00:05:06,390 --> 00:05:09,184 நடுவர்கள் பறவை தொடர்பான குறுக்கீடுகளில் அதிக பயிற்சி பெற்றவர்கள், 114 00:05:09,184 --> 00:05:12,145 எனவே அவர்கள் நியாயமான தீர்ப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 115 00:05:12,145 --> 00:05:14,439 உள்ளுணர்வைக் கேட்டது சரியில்லை. 116 00:05:14,439 --> 00:05:16,108 என்னவொரு வருத்தம் தரக்கூடிய நிகழ்வுகள். 117 00:05:16,108 --> 00:05:19,611 ஆனால் இதனால்தான் மக்கள் கால்பந்து என்ற நாடகத்தில் நேரத்தைச் செலவழிக்கிறார்கள். 118 00:05:19,611 --> 00:05:22,865 மோசமான தீர்ப்பு! 119 00:05:24,074 --> 00:05:27,160 அந்த நடுவர் நிச்சயமாக ஒரு புதிய வேலையை கருத்தில்கொள்ள வேண்டும். 120 00:05:27,661 --> 00:05:28,745 எல்லோருடைய பார்வையும் அவர் மீதுதான், 121 00:05:28,745 --> 00:05:31,790 அவருடைய பார்வை இருக்க வேண்டிய இடத்தைத் தவிர எல்லா இடங்களிலும் இருந்திருக்கிறது. 122 00:05:31,790 --> 00:05:35,794 வீட்டில் பார்த்துக்கொண்டிருந்த ஹௌலர் அணி இரசிகர்கள் முற்றிலும் மனமுடைந்து போயிருப்பார்கள். 123 00:05:35,794 --> 00:05:37,254 நானும் மனமுடைந்துவிட்டேன். 124 00:05:37,254 --> 00:05:38,714 வழக்கமான ஹௌலர் இரசிகர்கள். 125 00:05:38,714 --> 00:05:41,842 எப்போதும் நம்மை வருத்தப்பட வைக்க புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். 126 00:05:41,842 --> 00:05:44,178 இது எப்போதும் இல்லாத மன உளைச்சல். 127 00:05:44,178 --> 00:05:46,471 குறைந்தபட்சம் அது முற்றிலும் சுயமாக ஏற்படுத்தப்பட்டது. 128 00:05:46,471 --> 00:05:47,890 நியூட்ஸ் மிகவும் மோசமானவர்கள். 129 00:05:47,890 --> 00:05:49,391 பல்லிகள் உண்மையில் மிகவும் நல்லவை. 130 00:05:49,391 --> 00:05:51,643 பல விலங்குகளைப் போல, அவையும் நிலைமைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்பவை. 131 00:05:51,643 --> 00:05:53,061 அவற்றிடம் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம். 132 00:05:53,061 --> 00:05:56,148 ஆம். மக்களுடன் நீ அதிக நேரத்தைச் செலவழித்தால், 133 00:05:56,148 --> 00:05:59,735 அவர்கள் எப்போதும் கேட்க விரும்பாத விலங்குகள் பற்றிய தகவல்களை கேட்க விரும்புகிறார்கள் என்பதை 134 00:05:59,735 --> 00:06:00,944 உன்னால் அடையாளம் காண முடியும், 135 00:06:00,944 --> 00:06:03,697 நீ குறிப்பிட்ட கால்பந்து அணிகளைத்தான் குறிப்பிட்டாய் என்றால் தவிர. 136 00:06:04,489 --> 00:06:07,701 மக்கள் பந்தை உதைப்பதைப் பார்ப்பதைவிட விலங்குகள்தான் மிகவும் முக்கியம். 137 00:06:07,701 --> 00:06:10,370 தோல்வியுற்ற எதிராளியை உண்ணும் ஒற்றை எலிமினேஷன் போட்டிக்கு 138 00:06:10,370 --> 00:06:12,039 சமமான முறையில் அவை வாழ்கின்றன. 139 00:06:12,039 --> 00:06:13,123 போதும்! 140 00:06:13,123 --> 00:06:17,294 எனக்கு இப்போது வயதாகிவிட்டது, நான் இறப்பதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகாது. 141 00:06:17,294 --> 00:06:18,962 எனவே தயவுசெய்து, வீண் வாக்குவாதத்தை நிறுத்துங்கள். 142 00:06:18,962 --> 00:06:20,047 நீங்கள் இறக்கிறீர்களா? 143 00:06:20,047 --> 00:06:21,757 கண்டிப்பாக. எனக்கு வயதாகிவிட்டது. 144 00:06:21,757 --> 00:06:23,717 நான் எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம். 145 00:06:23,717 --> 00:06:28,347 நான் இறப்பதற்குள் நீங்கள் ஒற்றுமையாக இல்லையென்றால், நான் இறப்பதற்கு அதுவே காரணமாகிவிடும். 146 00:06:28,347 --> 00:06:29,932 நீங்கள் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. 147 00:06:29,932 --> 00:06:32,935 எங்களுக்குள் என்ன உறவுமுறை இருக்க வேண்டுமோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறது. 148 00:06:32,935 --> 00:06:34,853 சில குறைபாடுகள் இருந்தாலும் நான் அவனை ஏற்றுக்கொள்கிறேன். 149 00:06:34,853 --> 00:06:37,147 மோசமான வெறித்தனமான கால்பந்து இரசிகனாகவே. 150 00:06:37,147 --> 00:06:40,484 ஒரு வனவிலங்காக பிறந்திருக்கலாம் என்று ஆசைப்படுவதால் அவளை ஏற்றுக்கொள்கிறேன். 151 00:06:40,484 --> 00:06:41,568 இது போதுமா? 152 00:06:41,568 --> 00:06:42,653 இல்லை! 153 00:06:42,653 --> 00:06:45,739 உடன்பிறந்தவர்கள் ஒற்றுமையாக நேரத்தை செலவிட சில திட்டங்களை போடுங்கள். 154 00:06:46,615 --> 00:06:48,575 ஒருவர் இன்னொருவரின் ஆர்வங்களை தெரிந்துகொள்ள. 155 00:06:50,661 --> 00:06:52,704 ஹௌலர்ஸ் அணிக்கு இன்றிரவு கொடூரமான முடிவு கிடைத்திருக்கிறது. 156 00:06:52,704 --> 00:06:53,956 இன்னொரு முறை பார்ப்போம். 157 00:06:56,208 --> 00:06:58,877 அந்த பறவைகளின் இயற்கையான வாழ்விடத்தின் மீது நாம் ஒரு மைதானத்தை 158 00:06:58,877 --> 00:07:00,337 கட்டியதில் அவை மகிழ்ச்சியடையவில்லை. 159 00:07:00,337 --> 00:07:02,714 நான் கண்டிப்பாக நடுவராக இருக்க விரும்ப... 160 00:07:03,465 --> 00:07:04,716 அவர்கள் சொல்வதைக் கேட்காதே. 161 00:07:04,716 --> 00:07:06,760 எல்லோரும் தவறு செய்வது சகஜம்தான். 162 00:07:07,469 --> 00:07:08,804 நான் எல்லோரையும் ஏமாற்றிவிட்டேன். 163 00:07:09,304 --> 00:07:10,514 அது உண்மையில்லை. 164 00:07:10,514 --> 00:07:12,391 நீ பாதி இரசிகர்களைத்தான் ஏமாற்றினாய். 165 00:07:12,391 --> 00:07:16,478 நான் ஆறுதல் வார்த்தைகளை மதிக்கிறேன், ஆனால் தெளிவாக தவறான தீர்ப்பை வழங்கிவிட்டேன். 166 00:07:16,478 --> 00:07:19,731 இப்போது எந்த காலுறையை அணிவது என்ற முடிவையே என்னால் எடுக்க முடியவில்லை. 167 00:07:19,731 --> 00:07:22,234 உனக்காக நாங்கள் சிலவற்றை தேர்வுசெய்தால்? 168 00:07:23,527 --> 00:07:24,528 இதை அணிந்துகொள். 169 00:07:24,528 --> 00:07:26,780 மது அருந்துவதற்காக 'த ஸ்லோப்பி ஜக்கிற்குப்' போகிறோம். 170 00:07:27,364 --> 00:07:28,699 அந்த மதுவை எனக்குக் கொடு! 171 00:07:30,868 --> 00:07:32,411 {\an8}எங்களுக்குத் தெரிந்த சிறந்த நடுவருக்காகவும் 172 00:07:32,411 --> 00:07:36,206 நம்முடைய தவறுகளை நினைவூட்டும் துரதிர்ஷ்டவாமான சூழ்நிலைகளுக்கும். 173 00:07:36,206 --> 00:07:39,918 நாளைய ஆட்டத்திற்குப் பிந்தைய மதிப்பாய்வு மீதான பயத்தை 174 00:07:39,918 --> 00:07:41,879 எவ்வளவு மது அருந்தினாலும் குறைக்க முடியாது. 175 00:07:41,879 --> 00:07:44,923 என்ன மோசமாக நடந்துவிடப் போகிறது? உன்னை புதிய வேலையைத் தேடச் சொல்வார்களா? 176 00:07:44,923 --> 00:07:46,466 அல்லது நீ திடீரென இறந்துவிடுவாய். 177 00:07:49,595 --> 00:07:51,013 என் கதை முடிந்தது. 178 00:07:51,013 --> 00:07:52,723 நாங்கள் நல்ல ஆறுதல் சொல்பவர்கள் இல்லை என்பதற்காக வருந்துகிறேன். 179 00:07:52,723 --> 00:07:54,933 நாம் நடுவர்கள். நாம் பார்ப்பதில் இருந்துதான் தீர்ப்பு வழங்குகிறோம். 180 00:07:54,933 --> 00:07:58,437 அது உன் விஷயத்தில் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லையா? 181 00:07:58,437 --> 00:08:00,981 நாங்கள் நல்ல ஆறுதல் சொல்பவர்கள் இல்லை. மன்னித்துவிடு. 182 00:08:00,981 --> 00:08:02,274 நீ கவலைப்பட வேண்டியதில்லை. 183 00:08:02,274 --> 00:08:03,525 நான் இதைவிட மோசமானவற்றை செய்திருக்கிறேன். 184 00:08:03,525 --> 00:08:07,112 ஒருமுறை நான் நடுவர் என்பதையே மறந்துவிட்டு பாஸ் பெற்று கோல் அடித்தேன். 185 00:08:07,112 --> 00:08:08,906 அது பொய்யாக இருக்க வேண்டும். 186 00:08:08,906 --> 00:08:10,073 அது கனவில் நடந்தது, 187 00:08:10,073 --> 00:08:13,785 ஆட்டத்திற்குப் பிந்தைய மதிப்பாய்வு குழு என் உதையை தொடர்ந்து வர்ணித்துக்கொண்டே இருந்தது. 188 00:08:13,785 --> 00:08:16,955 என் தவறான தீர்ப்பை குழு கொண்டாடும் என்று நான் நினைக்கவில்லை. 189 00:08:16,955 --> 00:08:18,040 உனக்கு ஒன்றும் ஆகாது. 190 00:08:18,040 --> 00:08:20,083 உனக்கு நேர்மறையான எண்ணங்களைக் கொடுக்கிறோம். 191 00:08:20,584 --> 00:08:21,919 மன்னிக்கவும், நடுவரே. 192 00:08:23,086 --> 00:08:27,633 மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் நீங்கள் தோற்றதைப் பார்ப்பது, அழகாக இருந்தது. 193 00:08:27,633 --> 00:08:29,134 நன்றி. 194 00:08:31,220 --> 00:08:33,138 நம் பெற்றோரை சமாதானப்படுத்தவே நான் இங்கு வந்திருக்கிறேன். 195 00:08:33,138 --> 00:08:35,182 என் மனசாட்சிக்கு குற்ற உணர்வு ஏற்படுவது எனக்குத் தேவையில்லை. 196 00:08:35,682 --> 00:08:37,226 உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி. 197 00:08:37,226 --> 00:08:38,309 என்னைப் பின்தொடர்ந்து வா. 198 00:08:38,977 --> 00:08:41,563 பீயிங்ஸ்பர்க்கின் இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட நிலம். 199 00:08:41,563 --> 00:08:45,776 இந்த மலையில் உள்ள சில தாவரங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம். 200 00:08:45,776 --> 00:08:47,986 ஆஹா. பழைய மரங்கள். சிலிர்க்கிறது. 201 00:08:47,986 --> 00:08:49,071 எனக்குப் புரிகிறது. 202 00:08:49,071 --> 00:08:51,114 இந்த இடத்தை சாதாரணமாக நினைப்பது எளிது. 203 00:08:51,114 --> 00:08:53,659 நாம் நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் சிக்கிக்கொள்கிறோம், 204 00:08:53,659 --> 00:08:56,370 நமக்கு முன்னால் இல்லாத எதையும் நாம் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். 205 00:08:56,370 --> 00:08:58,705 காட்டை உற்றுப் பார்ப்பது உற்சாகமாக இருப்பதாக நீ நினைத்தால், 206 00:08:58,705 --> 00:09:00,290 கால்பந்தை முயற்சிக்கும் வரை பொறுமையாக இரு. 207 00:09:00,290 --> 00:09:02,334 நமக்குத் தெரிந்தது குறைவுதான். 208 00:09:02,334 --> 00:09:05,128 நீ எவ்வளவு அதிகம் பார்க்கிறாயோ, அவ்வளவு ஞானம் பெறலாம். 209 00:09:05,712 --> 00:09:07,130 மரங்களின் மீது மட்டும் கவனம் செலுத்துவது 210 00:09:07,130 --> 00:09:10,592 கால்பந்து மைதானத்தில் உள்ள புற்கள் மீது மட்டும் கவனம் செலுத்துவது போன்றது. 211 00:09:10,592 --> 00:09:13,011 மொத்த சூழலையும் பார்க்க முயற்சி செய். 212 00:09:13,011 --> 00:09:14,346 நாம் காட்டில் இருக்கிறோம். 213 00:09:14,346 --> 00:09:16,682 மரங்களையும் விலங்குகளையும்தான் என்னால் பார்க்க முடிகிறது. 214 00:09:16,682 --> 00:09:19,518 இதை எப்படி கால்பந்துடன் தொடர்புபடுத்துகிறாய் என்றே எனக்குத் தெரியவில்லை. 215 00:09:19,518 --> 00:09:22,729 இங்கே இருப்பது எப்படி காலத்தைப் பின்னோக்கி பார்ப்பது போன்றது என்பதை யோசிக்க விரும்புகிறேன். 216 00:09:22,729 --> 00:09:25,107 மக்கள் இங்கே வாழத் தொடங்கும் முன்பு இது விலங்குகளின் நிலமாக இருந்தது, 217 00:09:25,107 --> 00:09:26,942 அவை அப்போது எப்படி வாழ்ந்தனவோ இப்போதும் அப்படித்தான் வாழ்கின்றன. 218 00:09:27,484 --> 00:09:31,196 இயற்கையில் ஒத்துழைப்பும் மோதலும் ஒரே நேரத்தில் நடக்கின்றன, 219 00:09:31,196 --> 00:09:35,492 இது உனக்குப் பிடித்த கால்பந்தைப் போலவே ஒரு அழகான இணக்கத்தை ஏற்படுத்துகிறது. 220 00:09:35,492 --> 00:09:38,203 எனவே விலங்குகளும் தாவரங்களும் கால்பந்து வீரர்களைப் போலவே 221 00:09:38,203 --> 00:09:40,289 செயல்படுகின்றன என்று என்னை நம்பச் சொல்கிறாயா? 222 00:09:40,289 --> 00:09:41,456 ஆம். அதேதான். 223 00:09:44,126 --> 00:09:45,127 இங்கேயே இரு. 224 00:09:45,127 --> 00:09:48,881 இந்த ஓநாய்கள் இரை தேடிக்கொண்டே தங்கள் பிரதேசத்தைப் பாதுகாக்கின்றன. 225 00:09:48,881 --> 00:09:50,132 இரண்டு மூன்றோடு மோதுகிறது. 226 00:09:50,132 --> 00:09:51,675 அந்த மான்களைக் காப்பாற்ற முடியாது. 227 00:09:51,675 --> 00:09:53,760 ஓநாய்களுக்கு இரை கிடைக்குமா? 228 00:09:55,095 --> 00:09:56,430 மான்கள் தப்பிக்க ஓடுகின்றன. 229 00:09:57,181 --> 00:09:59,892 அதைப் பார்த்தாயா? அந்த மான் ஓநாயை ஏமாற்றிவிட்டது. 230 00:09:59,892 --> 00:10:01,101 இப்போது உனக்குப் புரிகிறது. 231 00:10:01,101 --> 00:10:03,020 ஓநாய்கள் ஒரு புதிய தாக்குதல் யுக்தியை உருவாக்குகின்றன, 232 00:10:03,020 --> 00:10:05,480 ஆனால் மான்கள் அவற்றின் வலுவான பாதுகாப்புடன் தயாராகிவிட்டன. 233 00:10:05,480 --> 00:10:07,733 தெளிவாக அவை இதை முதல் முறையாக எதிர்கொள்ளவில்லை. 234 00:10:10,444 --> 00:10:13,197 இந்த ஓநாய்கள் கூட எப்படியோ தோற்றுவிட்டன. 235 00:10:13,197 --> 00:10:15,157 நான் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. 236 00:10:17,034 --> 00:10:21,371 நிஜமாக சுவாரஸ்யமான ஒன்றில் நிஜமாகவே ஆர்வத்தைக் காட்டியதற்கு நன்றி. 237 00:10:22,539 --> 00:10:23,624 எனக்கு நன்றி சொல்லாதே. 238 00:10:23,624 --> 00:10:26,376 நான் உனக்கு ஏராளமான கால்பந்து பயிற்சி கொடுக்கப் போகிறேன். 239 00:10:26,877 --> 00:10:28,837 எனவே, விலங்குகள் நமக்கு பந்து விளையாட்டுகளை கற்றுக் கொடுத்ததாக நினைக்கிறாய், 240 00:10:28,837 --> 00:10:31,089 அல்லது நாம் சண்டையிட்டு ஒருவரையொருவர் காயப்படுத்தாமல் இருக்கத்தான் 241 00:10:31,089 --> 00:10:33,217 பந்து விளையாட்டுகளை கண்டுபிடித்ததற்கான காரணம் என்று நினைக்கிறாயா? 242 00:10:33,717 --> 00:10:35,135 இது இரண்டிலும் கொஞ்சம் என்று உறுதியாக நம்புகிறேன். 243 00:10:37,721 --> 00:10:39,014 நீ ஏன் எங்களுடன் இணையக் கூடாது? 244 00:10:40,599 --> 00:10:42,184 நீங்கள் இருவரும் இங்கே என்ன செய்கிறீர்கள்? 245 00:10:42,184 --> 00:10:43,977 நாங்கள் உனக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறோம். 246 00:10:43,977 --> 00:10:45,062 உன்னால் முடியும். 247 00:10:45,771 --> 00:10:47,189 நேராக விஷயத்துக்கு வருவோம். 248 00:10:47,189 --> 00:10:51,193 போட்டியின் முடிவை நேரடியாகப் பாதித்த ஒரு முடிவை நீ எடுத்தாய். 249 00:10:51,193 --> 00:10:55,906 இனி அப்படி நடக்காமல் இருக்க நாம் சரியான திருத்தங்களைச் செய்ய வேண்டும். 250 00:10:55,906 --> 00:11:00,661 எனவே மறுசான்றிதழ் பெறுவதில் உன்னை கலந்துகொள்ளச் சொல்கிறோம். 251 00:11:01,328 --> 00:11:04,998 தயவுசெய்து, உன் விசிலை ஒப்படை, தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் திருப்பி கொடுக்கப்படும். 252 00:11:06,625 --> 00:11:11,004 அவள் மறுசான்றிதழ் பெறுவதற்குச் செல்ல வேண்டும் என்றால், எங்களையும் அனுப்ப வேண்டும்! 253 00:11:11,004 --> 00:11:12,089 அமைதி. 254 00:11:13,257 --> 00:11:14,258 இல்லை. 255 00:11:14,258 --> 00:11:16,051 அடுத்த போட்டிக்கு நீங்கள் நடுவராக இருக்க வேண்டும். 256 00:11:16,051 --> 00:11:17,761 சரி, நீ மட்டும் போ. 257 00:11:17,761 --> 00:11:19,137 அவள் பதவி இறக்கம் செய்யப்படுகிறாளா? 258 00:11:19,137 --> 00:11:21,348 இல்லவே இல்லை. அவள் தோல்வியடையும் வரை. 259 00:11:21,974 --> 00:11:23,600 அப்படியென்றால் பதவி இறக்கத்தைவிட மோசம். 260 00:11:23,600 --> 00:11:25,310 அவள் பணிநீக்கம் செய்யப்படுவாள். 261 00:11:25,811 --> 00:11:27,187 ஆனால் நீ அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. 262 00:11:27,187 --> 00:11:29,731 நீ ஒரு சிறந்த நடுவர், நாங்கள் எல்லோரும் உன்னை நம்புகிறோம். 263 00:11:34,653 --> 00:11:36,071 இது மிகவும் உற்சாகமூட்டுகிறது. 264 00:11:36,613 --> 00:11:38,907 நீ ஏன் இதில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய் என்று இப்போது புரிகிறது. 265 00:11:38,907 --> 00:11:40,117 சரி. 266 00:11:40,117 --> 00:11:41,994 சில கோல் போட முயற்சி செய்யலாம். 267 00:11:41,994 --> 00:11:44,913 அருமை, அது நிஜமாகவே உற்சாகமடைய செய்யும். 268 00:11:47,291 --> 00:11:48,625 ஓ, ஆம். 269 00:11:49,376 --> 00:11:50,586 தொடங்குபவர்களுக்கு ஏற்படும் அதிர்ஷ்டம். 270 00:11:50,586 --> 00:11:51,670 அதை என்னிடம் உதை. 271 00:11:51,670 --> 00:11:53,005 அந்தக் கோட்பாட்டைச் சோதிப்போம். 272 00:11:53,005 --> 00:11:55,174 நீ மகிழ்ச்சியடைகிறாயா? 273 00:11:55,174 --> 00:11:57,092 உன்னைவிட சிறப்பாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 274 00:11:59,678 --> 00:12:01,138 அது அதிர்ஷ்டம்தான் என்று நினைக்கிறேன். 275 00:12:01,138 --> 00:12:04,474 நீ என்னைத் தாண்டி வெற்றி பெற வேண்டுமென்றால் அதை விட பலமாக உதைக்க வேண்டும். 276 00:12:04,474 --> 00:12:06,018 சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 277 00:12:09,521 --> 00:12:10,522 என்ன கொடுமை இது? 278 00:12:10,522 --> 00:12:12,399 நல்ல உதை, முட்டாள். 279 00:12:13,650 --> 00:12:14,985 மன்னித்துவிடுங்கள். 280 00:12:14,985 --> 00:12:15,986 இந்த வலுவான உதை எப்படி? 281 00:12:15,986 --> 00:12:17,070 என்ன நடந்தது? 282 00:12:17,070 --> 00:12:19,448 நாங்கள் நியூட்ஸ் இரசிகர்கள் என்பதால் எங்கள் மீது பந்தை உதைத்தாயா? 283 00:12:19,448 --> 00:12:22,034 உங்கள் அணியின் கேவலமான விளையாட்டிற்கு நாங்கள் காரணமில்லை. 284 00:12:22,034 --> 00:12:23,285 இது ஒரு விபத்து. 285 00:12:23,285 --> 00:12:24,369 நாங்கள் வருந்துகிறோம். 286 00:12:25,162 --> 00:12:27,289 - நீங்கள் வருந்த வேண்டும். - பல்லிகள் ஒரு அருமையான உயிரினம், 287 00:12:27,289 --> 00:12:30,000 ஆனால் கால்பந்து அணி ஏமாற்றுக்காரர்களின் கூட்டம். 288 00:12:30,000 --> 00:12:32,628 நடுவர் தவறு செய்யாவிட்டால் அந்த போட்டியில் நீங்கள் வெற்றி பெற்றிருக்க மாட்டீர்கள். 289 00:12:32,628 --> 00:12:34,046 ஹௌலர்ஸ் இரசிகர்கள், 290 00:12:34,046 --> 00:12:38,258 தங்கள் வீரர்களின் திறமையைத் தவிர எப்பொழுதும் வேகமாக எல்லாவற்றையும் குறை சொல்வது. 291 00:12:38,258 --> 00:12:39,343 நல்ல நகைச்சுவை. 292 00:12:39,343 --> 00:12:43,555 இரசிகர்கள் உட்பட, நியூட்ஸ் சம்பந்தப்பட்ட எல்லாமே சுமாரானவைதான் என்று கேள்விப்படுகிறோம். 293 00:12:44,056 --> 00:12:47,809 - என்ன செய்கிறாய்? - பார், அதிகப்படியான இரசிக வெறி அபத்தமானது. 294 00:12:47,809 --> 00:12:49,561 நமக்கு ஒருவரையொருவர் கூட தெரியாது, 295 00:12:49,561 --> 00:12:53,815 இருந்தாலும் செயற்கையான விசுவாசத்தின் அடிப்படையில் எங்களை எடைபோடுகிறீர்கள். 296 00:12:53,815 --> 00:12:55,400 என் விசுவாசம் உண்மையானது. 297 00:12:55,400 --> 00:13:00,072 நியூட்ஸ் லோகோ, வண்ணங்கள், வீரர்கள் கொண்டாடும் விதம் எல்லாமே பிடிக்கும்: பிரமாதமானவை. 298 00:13:00,072 --> 00:13:01,490 சரி, நாம் ஏன் விஷயங்களை இன்னும் சுவாரசியமாக்கி, 299 00:13:01,490 --> 00:13:03,867 நாம் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றை வைத்து நமது வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ளக் கூடாது? 300 00:13:03,867 --> 00:13:04,952 நாமே உருவாக்கிய விளையாட்டு. 301 00:13:04,952 --> 00:13:07,120 எந்த அணிக்கு சிறந்த இரசிகர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்துவிடுவோம். 302 00:13:07,746 --> 00:13:08,914 பார்த்துவிடுவோம். 303 00:13:10,165 --> 00:13:12,459 ஹேய், பார், நான் சில நேரங்களில் முட்டாள்தனமாக இருந்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன், 304 00:13:12,459 --> 00:13:14,503 ஆனால் இது எல்லை மீறி போகிறது. 305 00:13:14,503 --> 00:13:16,588 இல்லை, இது நன்றாக இருக்கிறது. கொஞ்சம் கால்பந்து விளையாடுவோம். 306 00:13:16,588 --> 00:13:18,006 எனக்குப் புரிகிறது. நாடகம். 307 00:13:18,006 --> 00:13:21,468 போட்டியிட்டு சிறந்த உடல் ரீதியான திறமைகளோடு வெற்றி பெறுவதற்கான முதன்மை உணர்வு. 308 00:13:21,468 --> 00:13:24,763 நாம் நிஜ ஓநாய்கள் போல வியூகம் வகுத்து ஒன்றாக வேலை செய்யலாம். 309 00:13:25,389 --> 00:13:27,933 - நிஜமாகத்தான் சொல்கிறாய், இல்லையா? - ஆம். 310 00:13:27,933 --> 00:13:30,644 செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருத்தமற்ற விளையாட்டில் வெற்றி பெறுவது எல்லாம் 311 00:13:30,644 --> 00:13:33,355 நீ உயர்ந்தவன் என்பதை தெரிந்துகொள்ளும் பெருமைக்காகத்தான் என்று எனக்குத் தெரியும். 312 00:13:33,355 --> 00:13:37,693 சரி, கொஞ்சம் அதிகாரம் செய்வது போல தெரிகிறது, ஆனால் நீ என்னைப் போல பேசத் தொடங்குகிறாய். 313 00:13:37,693 --> 00:13:38,986 இதைச் செய்வோம். 314 00:13:38,986 --> 00:13:40,279 முதலில் மூன்று கோல்கள் அடிப்பவர் வென்றார். 315 00:13:40,279 --> 00:13:41,363 நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 316 00:13:41,363 --> 00:13:44,449 நேற்றிரவு உங்கள் அணி செய்ததைப் போலவே நீங்கள் ஹௌலர்ஸ் எங்களிடம் தோற்க விரும்புகிறீர்களா? 317 00:13:45,742 --> 00:13:46,743 நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். 318 00:13:46,743 --> 00:13:48,662 தோற்கும் பகுதிக்கு அல்ல. 319 00:13:49,413 --> 00:13:50,664 வேலை செய்யும் இடத்தில் தவறான முடிவு எடுத்தேன்... 320 00:13:50,664 --> 00:13:51,748 உணர்ச்சிகள் பராமரிப்பு மற்றும் சரிசெய்தல் 321 00:13:51,748 --> 00:13:53,542 ...இரசிகர்கள் புண்படுத்தும் விதத்தில் கோஷமிட்டார்கள். 322 00:13:53,542 --> 00:13:56,879 மக்கள் நிச்சயமாக தங்கள் கால்பந்து அணிகள் மீது அதிக ஆர்வத்துடன் இருக்கலாம். 323 00:13:56,879 --> 00:13:59,131 அவர்களின் எண்ணம் உன்னை மோசமாக உணரவைப்பதுதான் சந்தேகப்படுகிறேன். 324 00:13:59,131 --> 00:14:01,800 பெரும்பாலும் அவர்களுக்கு அநீதி என்று தோன்றியதை வெளிப்படுத்தினார்கள். 325 00:14:01,800 --> 00:14:03,385 உன் வலியை நாம் இன்னும் ஆராய வேண்டும். 326 00:14:03,385 --> 00:14:04,678 அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் பேசுகிறாயா? 327 00:14:04,678 --> 00:14:06,597 நான் பயந்தேன், 328 00:14:06,597 --> 00:14:10,017 அதோடு அவர்களின் குரல்கள் என்னுடைய குரலுக்கு மாறானதாக இல்லை என்று நினைக்கிறேன். 329 00:14:10,017 --> 00:14:13,270 அது அவர்கள் என் சொந்த பாதுகாப்பற்ற தன்மையை வெளிப்படுத்துவது போல இருந்தது. 330 00:14:13,270 --> 00:14:15,314 நான் தவறாக முடிவெடுத்துவிட்டேன் என்று. 331 00:14:15,314 --> 00:14:17,316 நான் வழக்கமாகவே தவறு செய்கிறேன் என்று. 332 00:14:17,816 --> 00:14:19,443 இப்போது என் வேலையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 333 00:14:19,443 --> 00:14:22,070 ஒரு சோதனைக்கு என் முதலாளிகள் என்னை உட்படுத்துகிறார்கள். 334 00:14:22,070 --> 00:14:23,906 எனக்கு அதில் முழு நம்பிக்கை இல்லை. 335 00:14:23,906 --> 00:14:27,075 மக்கள் தங்கள் தகுதியை கேள்விக்குட்படுத்துவது வழக்கத்துக்கு மாறானது இல்லை. 336 00:14:27,075 --> 00:14:28,285 யாரும் மிகச்சரியானவர்கள் இல்லை. 337 00:14:28,285 --> 00:14:29,494 நாம் எல்லோரும் தவறு செய்கிறோம். 338 00:14:29,494 --> 00:14:32,122 அது பந்து விளையாட்டுகளுக்கான வசீகரத்தின் ஒரு பகுதி இல்லையா? 339 00:14:32,122 --> 00:14:34,666 நீ ஒரு தொழில்முறை நடுவர் வேலையைப் பெற கடினமாக 340 00:14:34,666 --> 00:14:37,211 உழைத்தாய் என்பதையும், நீ தகுதியற்றவளாக இருந்தால் 341 00:14:37,211 --> 00:14:40,422 உனக்கு வேலை கிடைத்திருக்காது என்பதையும் நீ நினைவில்கொள்வது அவசியம். 342 00:14:40,422 --> 00:14:41,507 அப்படித்தான் நினைக்கிறேன். 343 00:14:41,507 --> 00:14:43,842 நீ நடுவராக விரும்புவதற்கு என்ன காரணம்? 344 00:14:44,468 --> 00:14:49,598 ஆம், கால்பந்து முன் முடிவு செய்யப்பாடாதது, கணிக்க முடியாதது என்பது எனக்குப் பிடித்திருக்கிறது. 345 00:14:49,598 --> 00:14:52,601 மக்கள் அற்புதமான உடல் ரீதியான திறமைகளை கண் முன்னே 346 00:14:52,601 --> 00:14:54,394 நேரடியாக காட்டுவது பிடித்திருக்கிறது. 347 00:14:54,937 --> 00:14:56,813 நான் சிறுவயதில் இருந்தே, 348 00:14:56,813 --> 00:14:59,733 தொழில்முறை கால்பந்தாட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன். 349 00:14:59,733 --> 00:15:02,110 என் தாத்தாவோடு போட்டிகளைப் பார்த்தேன். 350 00:15:02,110 --> 00:15:07,074 விசில்களோடும் கடிகாரங்களோடும் மக்களோடு மக்களாக இரு அணிகளும் நியாயமாக விளையாடுவதை 351 00:15:07,074 --> 00:15:09,910 உறுதிசெய்தது எனக்கு நினைவிருக்கிறது. 352 00:15:10,452 --> 00:15:13,288 விதிகளுக்கும் அமைதிக்குமான பாரபட்சமற்ற காவலர்கள். 353 00:15:13,288 --> 00:15:15,624 அவர்கள் வீரர்களைப் போலவே உடல் ரீதியாகவும் வலுவானவர்கள், 354 00:15:15,624 --> 00:15:19,670 அதோடு இருபுறமும் சீரான ஏற்பாடுகளை உறுதிசெய்வார்கள். 355 00:15:21,338 --> 00:15:23,507 உன் கனவை நீ உணர்ந்தது ஆச்சரியமாக இல்லையா? 356 00:15:23,507 --> 00:15:25,050 அது எளிதாக இருக்கவில்லை. 357 00:15:25,050 --> 00:15:28,178 உனக்கே உன் மீது சந்தேகம் ஏற்படும்போது, உன் சாதனையை நினைத்துப் பார். 358 00:15:28,679 --> 00:15:30,430 உன்னால் முடியும் என்று நான் நம்புகிறேன். 359 00:15:30,430 --> 00:15:31,515 நன்றி. 360 00:15:32,015 --> 00:15:33,016 நான் தயார் என்று நினைக்கிறேன். 361 00:15:38,313 --> 00:15:41,024 - கோல்! - கோல்! 362 00:15:41,984 --> 00:15:43,485 என்ன அது? 363 00:15:43,485 --> 00:15:45,112 நீ தடுத்திருக்க வேண்டும். 364 00:15:45,112 --> 00:15:47,781 சரி, நீ தடுப்பாட்டம் ஆடியிருக்க வேண்டும். 365 00:15:48,407 --> 00:15:49,533 சரி, என்ன தெரியுமா? 366 00:15:49,533 --> 00:15:50,784 இணைந்து செயல்படுவோம். 367 00:15:50,784 --> 00:15:51,869 நான் கோல் போடுகிறேன். 368 00:15:51,869 --> 00:15:55,372 எனவே நீ பந்தை உதைத்துக்கொண்டு ஓடத் தொடங்கு, நான் இடத்துக்குப் போகிறேன், நீ என்னிடம் பந்தை உதை. 369 00:15:55,372 --> 00:15:57,249 அதை என்னிடம் உதை! 370 00:15:57,249 --> 00:15:58,584 எனக்கு வாய்ப்பு இருக்கிறது! 371 00:16:01,753 --> 00:16:04,339 - கோல்! - கோல்! ஆம்! 372 00:16:04,339 --> 00:16:07,092 நம்மை ஏன் இந்த சிக்கலில் இழுத்துவிட்டாய் என்று புரியவில்லை. 373 00:16:07,092 --> 00:16:09,761 நீ ஒருபோதும் கேட்பதில்லை, எப்போதும் என் ஆர்வங்களைக் குறைக்கிறாய். 374 00:16:10,637 --> 00:16:11,805 மன்னித்துவிடு. 375 00:16:11,805 --> 00:16:13,182 என்னால் கோல் போட்டுவிட முடியும் என்று நினைத்தேன். 376 00:16:13,182 --> 00:16:15,767 நாம் விளையாடுகிறோமா அல்லது நீங்கள் இருவரும் இரவு முழுவதும் கத்திக்கொண்டிருக்கப் போகிறீர்களா? 377 00:16:15,767 --> 00:16:17,186 ஆம், இது சலிப்பாக இருக்கிறது, 378 00:16:17,186 --> 00:16:20,189 அதோடு நான் கோலை எண்ணுவதற்கு கொடுப்பதாகச் சொன்ன ஐஸ் கிரீமுக்கு மதிப்பு இல்லை. 379 00:16:20,189 --> 00:16:21,648 ஹாட் ஃபட்ஜூம் கொடுக்கிறோம். 380 00:16:21,648 --> 00:16:22,733 நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். 381 00:16:27,863 --> 00:16:28,864 நாங்கள் இன்னும் உன் உள்ளுணர்வை நம்புகிறோம்! 382 00:16:28,864 --> 00:16:30,073 நாங்கள் உன்னை நம்புகிறோம்! 383 00:16:30,073 --> 00:16:31,158 வென்றுகாட்டு, சாம்பியனே! 384 00:16:31,825 --> 00:16:33,660 வரவேற்கிறேன், சக நடுவர்களே. 385 00:16:33,660 --> 00:16:36,121 இன்று நாங்கள் உங்கள் திறன்களை சோதிப்போம். 386 00:16:36,121 --> 00:16:38,040 நீங்கள் மறுசான்றிதழ் பெறுவீர்களா பெற மாட்டீர்களா என்று 387 00:16:38,040 --> 00:16:41,418 முடிவு செய்ய நாங்கள் ஒரு தனித்துவமான நிரூபிக்கும் மைதானத்தை அமைத்திருக்கிறோம். 388 00:16:41,418 --> 00:16:45,797 தீவிரமாக கவனம் சிதறடிக்கப்படும் அதே நேரத்தில் மிகுந்த அழுத்தத்தின் கீழ் முடிவெடுப்பதில் 389 00:16:45,797 --> 00:16:48,133 உங்கள் திறமையை நீங்கள் காட்ட வேண்டும். 390 00:16:48,133 --> 00:16:51,512 நீங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய அதிநவீன தடைகள் நிறைந்த ஓடுபாதையில் ஓட வேண்டும். 391 00:16:51,512 --> 00:16:53,972 நாம் தொடங்குவதற்கு முன், நான் ஒரு கேள்வி கேட்கலாமா? 392 00:16:53,972 --> 00:16:56,350 இது வழக்கத்திற்கு மாறானது, ஆனால் நான் அதை அனுமதிக்கிறேன். 393 00:16:56,350 --> 00:16:59,478 சரி, ஒரு நடுவரின் வேலையே விதியை மீறும் வீரர்களை தடுப்பதுதான், 394 00:16:59,478 --> 00:17:03,148 ஆனால் நடுவர்களே விதியை மீறுவதற்கு அனுமதி கிடையாது என்ற 395 00:17:03,148 --> 00:17:06,359 முரண்பாட்டைப் பற்றி யாராவது யோசித்திருக்கிறார்களா? 396 00:17:06,359 --> 00:17:08,319 - மிகவும் ஆழமான கேள்வி. - என் தலையே சுற்றுகிறது. 397 00:17:09,029 --> 00:17:09,863 அமைதியாக இருங்கள். 398 00:17:09,863 --> 00:17:12,741 நீ இடையூறு செய்ததற்காக, நீதான் முதலில் தேர்வில் பங்கேற்கப் போகிறாய். 399 00:17:12,741 --> 00:17:15,911 நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமலேயே, நான் இந்த தேர்வில் வெற்றிபெறப் போகிறேன். 400 00:17:15,911 --> 00:17:17,246 அந்த நம்பிக்கையை நேசிக்க வேண்டும். 401 00:17:17,246 --> 00:17:18,413 எழுந்து வா. 402 00:17:19,289 --> 00:17:20,749 இதைச் செய்வோம். 403 00:17:20,749 --> 00:17:23,252 நான் விசிலடித்தவுடன், நீ அந்த பாதையில் ஓடி, 404 00:17:23,252 --> 00:17:26,880 நீ பார்க்கும் விதி மீறல்களின் அடிப்படையில் முடிவுகளை தெரிவித்துக்கொண்ட 405 00:17:26,880 --> 00:17:29,341 உன் உடல் வலிமையைக் காட்டப் போகிறாய். 406 00:17:34,388 --> 00:17:36,849 ஒவ்வொரு தவறவிடப்பட்ட உடல் ரீதியான சவால் அல்லது தவறான முடிவுக்கு, 407 00:17:36,849 --> 00:17:38,392 ஒரு பட்டையை அகற்றுவேன். 408 00:17:38,392 --> 00:17:40,561 நீங்கள் இரண்டு பட்டைகளை இழந்தால், தோல்வியடைவீர்கள். 409 00:17:40,561 --> 00:17:42,604 நினைவில்கொள்ளுங்கள், எதற்கும் தயாராக இருக்க வேண்டும். 410 00:17:48,026 --> 00:17:49,319 சரியான முடிவு! 411 00:17:53,240 --> 00:17:55,200 இல்லை, சிவப்பு அட்டை காட்ட வேண்டும். 412 00:18:01,832 --> 00:18:02,833 ஐயோ. 413 00:18:03,834 --> 00:18:05,627 நீ அதைப் பார்க்க வேண்டியதில்லை. 414 00:18:05,627 --> 00:18:06,879 அடுத்தது யார்? 415 00:18:06,879 --> 00:18:09,047 - என்னைத் தேர்ந்தெடுக்காதே. என்னைப் பார்க்காதே. - தயவுசெய்து, நான் இல்லை. 416 00:18:09,047 --> 00:18:11,133 நீ, பயந்து நடுங்குபவளே. 417 00:18:11,717 --> 00:18:13,010 - நானா? - நான் இல்லை. 418 00:18:13,010 --> 00:18:15,762 நடுங்கிக்கொண்டிருப்பவளே, நீதான்! 419 00:18:18,974 --> 00:18:20,017 நாங்கள் உன்னை நம்புகிறோம்! 420 00:18:20,017 --> 00:18:21,518 பறவைகளைக் கவனி. 421 00:18:22,978 --> 00:18:24,229 உன்னால் முடியும். 422 00:18:24,229 --> 00:18:25,522 தயாராகு! 423 00:18:30,068 --> 00:18:31,445 அருமை! 424 00:18:34,823 --> 00:18:35,908 பேம்! சரியான முடிவு! 425 00:18:41,580 --> 00:18:42,706 குறுக்கீடு! 426 00:18:45,000 --> 00:18:47,711 உன்னால் தொடர முடியாவிட்டால், நீ தோல்வியடைவாய். 427 00:18:48,378 --> 00:18:51,048 நீ ஒரு முறை சான்றிதழ் பெற்றாய், மீண்டும் உன்னால் முடியும். 428 00:18:52,216 --> 00:18:53,634 உனக்கு கால்பந்தைப் பிடிக்கும். 429 00:18:53,634 --> 00:18:54,843 உன்னால் முடியும்! 430 00:19:00,849 --> 00:19:01,850 சரியான முடிவு! 431 00:19:04,686 --> 00:19:05,521 சரியான முடிவு! 432 00:19:10,609 --> 00:19:11,860 நன்றாக தப்பித்தாய்! 433 00:19:13,654 --> 00:19:15,155 கடைசி சவால். 434 00:19:21,078 --> 00:19:22,079 செய்! 435 00:19:25,582 --> 00:19:26,917 பிரமாதம். 436 00:19:32,840 --> 00:19:34,007 சரியான முடிவு! 437 00:19:36,426 --> 00:19:38,554 ஆம்! உன்னால் முடியும் என்று எங்களுக்குத் தெரியும்! 438 00:19:38,554 --> 00:19:40,347 அது பொய். நாங்கள் நிஜமாகவே கவலைப்பட்டோம். 439 00:19:40,347 --> 00:19:43,058 வாழ்த்துகள்! நீ அங்கு நிஜ தைரியத்தைக் காட்டினாய். 440 00:19:43,058 --> 00:19:45,310 நீ வெற்றி பெற்றதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. 441 00:19:45,310 --> 00:19:47,354 நீ இப்போது மீண்டும் சான்றிதழ் பெற்றுவிட்டாய். 442 00:19:47,354 --> 00:19:48,438 நன்றி. 443 00:19:48,438 --> 00:19:50,440 மீண்டும் மைதானத்தில் இறங்க ஆர்வத்தோடு காத்திருக்கிறேன். 444 00:19:52,276 --> 00:19:53,986 சரி, விஷயங்கள் நன்றாக இல்லை. 445 00:19:53,986 --> 00:19:56,405 நாம் இரண்டு குறைவாக இருக்கிறோம், நீ சாதுர்யமாக செயல்பட வேண்டும். 446 00:19:57,322 --> 00:19:58,949 இரண்டு புள்ளிகள் ஒன்றுமில்லை. 447 00:19:58,949 --> 00:20:00,367 அவை புள்ளிகள் அல்ல. 448 00:20:00,367 --> 00:20:02,578 கால்பந்தில் இரண்டு என்பது பெரிய எண். 449 00:20:03,328 --> 00:20:04,872 பார், இது ஒரு தவறு. 450 00:20:04,872 --> 00:20:06,999 நான் அதிகம் அக்கறை காட்டும் ஒன்றை உனக்குக் காட்ட முயற்சித்தேன், 451 00:20:06,999 --> 00:20:08,417 நீ அதை கேட்கவே இல்லை. 452 00:20:08,417 --> 00:20:10,711 என் ஆர்வம் நம்மை ஒன்றிணைக்க வேண்டும். 453 00:20:10,711 --> 00:20:11,795 உன் ஆர்வமா? 454 00:20:11,795 --> 00:20:15,549 காட்டின் மாயாஜாலத்தை நான் காட்டினேன், அதையெல்லாம் மறந்துவிட்டாய் போல. 455 00:20:15,549 --> 00:20:17,301 நீ ஏன் நான் சொல்வதைக் கேட்பதில்லை? 456 00:20:19,845 --> 00:20:22,097 நாம் நிஜமாகவே ஒரு மோசமான அணியாக இருக்கிறோம், இல்லையா? 457 00:20:23,265 --> 00:20:24,808 உண்மையில் மிக கேவலமானது. 458 00:20:25,976 --> 00:20:30,814 நாம் என்றென்றும் இப்படித்தான் இருப்போம், நம் அப்பா மகிழ்ச்சியடையாமல் இறக்க போகிறார் என தோன்றுகிறது. 459 00:20:33,775 --> 00:20:35,319 இல்லை, நம்மால் இதை வெல்ல முடியும். 460 00:20:35,319 --> 00:20:37,779 நமக்காக இல்லாவிட்டாலும், அப்பாவுக்காக. 461 00:20:39,031 --> 00:20:40,073 அப்பாவுக்காக 462 00:20:41,241 --> 00:20:43,327 மான்களைப் போலவே விளையாடுவோம். 463 00:20:44,161 --> 00:20:45,913 நீ கவனித்திருக்கிறாய். 464 00:20:45,913 --> 00:20:47,164 என்ன செய்ய வேண்டும் என்று உனக்குத் தெரியும். 465 00:20:49,041 --> 00:20:52,377 - தோல்வியை ஒப்புக்கொள்கிறீர்களா? - இல்லை, இனிதான் விளையாடப் போகிறோம். 466 00:20:57,132 --> 00:20:57,966 ஹேய்! 467 00:21:00,636 --> 00:21:01,720 - ஆம்! - ஆம்! 468 00:21:02,971 --> 00:21:04,223 இது வேலை செய்கிறது! 469 00:21:04,223 --> 00:21:05,599 மான்கள். 470 00:21:10,479 --> 00:21:11,730 மான்! 471 00:21:12,856 --> 00:21:13,899 என்ன நடக்கிறது? 472 00:21:15,567 --> 00:21:16,693 நாம் அதைச் செய்கிறோம்! 473 00:21:16,693 --> 00:21:18,612 ஆம்! அப்பாவுக்காக! 474 00:21:18,612 --> 00:21:19,696 நமக்காக. 475 00:21:21,031 --> 00:21:23,367 சரி, இனி விளையாட்டு வேண்டாம்... 476 00:21:23,367 --> 00:21:24,701 - என்ன? - ஹேய். என்ன? 477 00:21:32,626 --> 00:21:34,711 - ஆம்! - ஓ, ஆம்! 478 00:21:36,296 --> 00:21:38,298 மான்கள் வெற்றி பெற்றன! 479 00:21:39,049 --> 00:21:41,260 நாம் அதில் வெற்றி பெறுவோம் என்று நான் நினைக்கவில்லை. 480 00:21:41,844 --> 00:21:43,554 சரி. நல்ல விளையாட்டு. 481 00:21:43,554 --> 00:21:44,847 நன்றாக விளையாடினீர்கள். 482 00:21:44,847 --> 00:21:46,932 ஹௌலர்ஸ் இன்னும் ஒரு மோசமான அணிதான். 483 00:21:48,141 --> 00:21:48,976 ஆம்! 484 00:21:56,775 --> 00:21:58,318 நீங்கள் எல்லோரும் அந்த விதிமீறலைப் பார்த்தீர்கள், இல்லையா? 485 00:21:58,318 --> 00:21:59,820 தெளிவாக சிவப்பு அட்டைதான். 486 00:21:59,820 --> 00:22:01,697 நீ திரும்பி வந்தது மிகவும் நன்றாக இருக்கிறது. 487 00:22:02,906 --> 00:22:04,074 அருமையான முடிவு! 488 00:22:04,074 --> 00:22:06,034 நல்ல தீர்ப்பு! 489 00:22:07,035 --> 00:22:09,329 நடுவர் மீண்டும் சிறப்பாக செயல்படுவது போல தெரிகிறது! 490 00:22:10,789 --> 00:22:11,915 நல்ல தீர்ப்பு! 491 00:22:14,626 --> 00:22:15,586 நீ சீக்கிரம் வந்திருக்கிறாய். 492 00:22:15,586 --> 00:22:18,172 ஆட்டத்தின் தொடக்கத்தை தவறவிட விரும்பவில்லை. 493 00:22:19,006 --> 00:22:20,340 இங்கே வா. 494 00:22:20,340 --> 00:22:21,592 உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி, சகோதரி. 495 00:22:21,592 --> 00:22:23,510 ஹௌலர்ஸ் தேனீக்களோடு விளையாடுகிறார்கள். 496 00:22:23,510 --> 00:22:26,763 சில தேனீக்கள் ஒரே ஒருமுறை தன் கொடுக்கை பயன்படுத்திய பிறகு இறந்துவிடும் என்று படித்தேன். 497 00:22:26,763 --> 00:22:30,392 அவ்வளவு பலவீனமான உயிரினத்தின் பெயரை தங்கள் அணிக்கு வைத்திருப்பது வினோதமாக இருக்கிறது. 498 00:22:30,392 --> 00:22:35,647 என் பிள்ளைகள் ஒன்றாக ஒற்றுமையாக இருப்பதை பார்ப்பது என் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 499 00:22:35,647 --> 00:22:39,151 உங்களுடைய வயதான அப்பா சொன்னதைக் கேட்டதற்கு நன்றி. 500 00:22:39,151 --> 00:22:41,737 இப்போது நான் மகிழ்ச்சியாக இறப்பேன். 501 00:22:42,654 --> 00:22:44,323 அப்பா. 502 00:22:45,532 --> 00:22:46,617 அப்பா? 503 00:22:46,617 --> 00:22:47,701 இன்னும் இல்லை. 504 00:22:47,701 --> 00:22:49,203 பதறாதீர்கள். எனக்குக் குட்டி தூக்கம் தேவை. 505 00:23:32,454 --> 00:23:34,456 வசனத் தமிழாக்கம் அருண்குமார்