1 00:01:05,566 --> 00:01:07,401 {\an8}கார்த் ரிஸ்க் ஹால்பெர்க் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 2 00:01:23,292 --> 00:01:24,293 சாம்? 3 00:01:27,629 --> 00:01:28,630 சாம்! 4 00:01:29,214 --> 00:01:32,259 பை, அப்பா. உங்கள 2003ல சந்திக்கிறேன். 5 00:01:34,261 --> 00:01:36,138 புத்தாண்டு வாழ்த்துக்கள், திரு. யாங். 6 00:01:40,434 --> 00:01:41,602 அடக் கடவுளே. 7 00:01:41,602 --> 00:01:43,270 - ஹை. - ஹை. 8 00:01:44,897 --> 00:01:46,523 உங்க அப்பா என்னை வெறுக்குறார் போலும்? 9 00:01:46,523 --> 00:01:48,358 இல்ல. அவர் வெறுப்பது உன்னை இல்ல, 10 00:01:48,358 --> 00:01:49,443 புத்தாண்டைத் தான் வெறுக்கிறார். 11 00:01:50,068 --> 00:01:52,362 அதே அளவுக்கு அவர் வெறுப்பது ஜூலை நான்காம் நாளை தான். 12 00:01:52,362 --> 00:01:53,822 சரிதான். 13 00:01:54,948 --> 00:01:56,909 ஆனால், இரு, அவர் பட்டாசு தானே தயாரிக்கிறார்னு நீ சொன்ன. 14 00:01:56,909 --> 00:01:59,536 அது அப்படி இல்ல... ஒரு அக்கௌன்டென்ட் வரி கட்டும் சீசனை வெறுப்பது போல தான் அது. 15 00:01:59,536 --> 00:02:01,288 சரி, அவர் எப்போதுமே இப்படி இருக்கல. 16 00:02:01,288 --> 00:02:03,665 இந்த நகரத்துல இருக்கிற இத்தாலியர்களுக்கு எல்லாம் நல்ல பெரிய வேலைகள் கிடைக்குது, 17 00:02:03,665 --> 00:02:05,792 அவரும் சின்னச் சின்ன வேலைகளை வச்சு நல்லாதான் சமாளிச்சுட்டு வந்தார். 18 00:02:05,792 --> 00:02:08,002 ஆனால் எல்லோருமே செலவை குறைக்கப் பார்க்கறாங்களே. 19 00:02:08,002 --> 00:02:09,378 அது தான் மோசம். அது வந்து... 20 00:02:09,880 --> 00:02:12,549 அதாவது, கிறிஸ்துமஸ் தாத்தாவுக்குப் பதிலா, அதே அளவு பரிசுகளை பாதி பணத்துக்கு டெலிவரி 21 00:02:12,549 --> 00:02:15,802 செய்யற ஒருத்தர் கிடைச்சதால, அவரை வேலைநீக்கம் செய்யறது போலத்தான் இது. 22 00:02:17,179 --> 00:02:19,348 ஆம். ஆம். ஆமாம், மொத்தத்துக்கும். 23 00:02:20,641 --> 00:02:23,769 அதாவது அந்த கிறிஸ்துமஸ் தாத்தா குடிகார், மற்றும் ஹை கொலஸ்டிரால் இருப்பவர்னு வை. 24 00:02:24,269 --> 00:02:26,396 ஆனால், அவர் வருத்தப்படாதது கொஞ்சம் ஆச்சரியமா தான் இருக்குன்னு ஒத்துக்கணும். 25 00:02:27,856 --> 00:02:30,400 எங்கப்பா, தன்னை வேலையிலிருந்து அவங்க நீக்கி விடணும்னு ரகசியமா ஆசைப்பட்டார்னு நினைக்கிறன். 26 00:02:31,401 --> 00:02:34,780 அதாவது, எங்க அம்மா அவரை விட்டுட்டுப் போனத்துக்கு, அவர் தான் தான் காரணம்னு பழியை ஏத்துப்பார், 27 00:02:34,780 --> 00:02:37,199 அதனால இப்போ உலகம் அவரை தண்டிக்கத் தானே செய்யும், இல்லையா? 28 00:02:38,825 --> 00:02:39,826 ஆம். 29 00:02:40,911 --> 00:02:42,913 ஆம், எங்க அம்மாவுக்கு அப்படி நடக்குமோன்னு எனக்கு கவலையா இருக்கு. 30 00:02:43,664 --> 00:02:48,126 அதாவது... அதாவது, அவங்களுடைய சோகத்தை எடுத்துட்டா என்ன மீதம் இருக்கு? 31 00:02:49,419 --> 00:02:51,880 என்னைப் பத்திக் கவலைப்படுவதை விட்டால், புரியுதா? 32 00:02:52,548 --> 00:02:55,008 அவங்க உன்னைப் பத்திக் கவலைப்படத் தேவையில்லை, ஏன்னா நீ பாதுகாப்பான இடத்துல தான் இருக்க. 33 00:02:59,555 --> 00:03:01,682 - நாம பட்டாசு வெடிகளை கூரையிலிருந்து பார்ப்போம். - சரி. 34 00:03:01,682 --> 00:03:05,894 - கண்டிப்பா, கொஞ்சம் உபகரணங்களுடன் தான். - "உபகரணங்கள்"னு நீ எதைச் சொல்லற? 35 00:03:05,894 --> 00:03:09,773 எனக்கு உன்னைப் பத்தித் தெரியாது, சார்ல்ஸ், ஆனால் எனக்கு இந்த நிஜ வாழ்க்கை போதும்னு ஆயிடுச்சு. 36 00:03:11,066 --> 00:03:14,236 சரி, இல்ல. அதைப் பத்தித் தான் எங்க அம்மாவும் கவலைப்படுவாங்க. 37 00:03:14,236 --> 00:03:17,155 சரி. இருக்கட்டும், நீ எல்லாத்தையும் அவங்ககிட்டசொல்லத் தேவையில்ல. 38 00:03:17,155 --> 00:03:18,949 நீ முன்னாடி போதைக் காளான் எடுத்திருக்க, இல்ல? 39 00:03:20,075 --> 00:03:21,201 ஆமாம், கண்டிப்பாக. 40 00:03:22,286 --> 00:03:26,540 அடக் கடவுளே. சார்லஸ், நீ எங்கிட்ட பொய் சொல்ல அவசியமே இல்லை. சரியா? 41 00:03:27,124 --> 00:03:29,001 நான் உன்னை தப்பாவே நினைக்க மாட்டேன். 42 00:03:29,001 --> 00:03:33,547 பலரும் உன்னை நேசிச்சு, அப்புறம் கை கழுவிட்டுப் போற, பொய் மட்டுமே இருக்குற இந்த உலகத்துல, 43 00:03:33,547 --> 00:03:36,508 நீயும் நானும், நம்ம வாழ்க்கையில தொடர்ந்து இருக்குற உண்மையா இருப்போம். 44 00:03:39,094 --> 00:03:40,095 சரியா? 45 00:03:42,556 --> 00:03:43,599 ஆம், சரி. 46 00:03:44,349 --> 00:03:45,184 சரிதான். 47 00:03:47,769 --> 00:03:48,770 வா போகலாம். 48 00:03:50,480 --> 00:03:53,358 இதோ கிளம்பியாச்சு! 49 00:03:58,488 --> 00:04:00,115 2003! 50 00:04:00,616 --> 00:04:02,242 புத்தாண்டு வாழ்த்துக்கள்! 51 00:04:06,997 --> 00:04:08,248 அடப் பாவமே! 52 00:04:09,625 --> 00:04:10,626 ஆமாம், இல்ல? 53 00:04:13,420 --> 00:04:14,713 உனக்குத் தெரியுமா? 54 00:04:14,713 --> 00:04:16,632 - எனக்குத் தெரியும். - ஆமாம், உனக்குத் தெரியும். 55 00:04:25,432 --> 00:04:26,433 சார்ல்ஸ்... 56 00:04:30,395 --> 00:04:31,897 நான் உங்கிட்ட ஒண்ணு சொல்லணும். 57 00:04:33,232 --> 00:04:34,233 எது வேணும்னாலும் சொல்லு. 58 00:04:42,241 --> 00:04:43,784 எனக்கு தண்ணீர் வேணும். 59 00:04:45,619 --> 00:04:46,620 ஆமாம், தண்ணீர். 60 00:04:47,204 --> 00:04:49,456 நாம... நான் உனக்கு எடுத்துட்டு வரேன்... தண்ணீர் நல்ல யோசனை தான். 61 00:04:49,456 --> 00:04:51,416 உனக்கு தண்ணீர் எடுத்துட்டு வரலாம். அது... 62 00:04:53,752 --> 00:04:55,838 நான் உடனே... நான் உடனே வந்துடுவேன், சரியா? இங்கேயே இரு. 63 00:05:22,781 --> 00:05:23,699 சாம்? 64 00:05:26,034 --> 00:05:28,495 - என்ன கண்றாவி? - ஹை. ஹை, சோல். 65 00:05:30,747 --> 00:05:32,082 நீ இவளை என்ன செய்த? 66 00:05:32,082 --> 00:05:34,960 - என்ன, நானா? நானா? இல்ல, இல்லயில்ல. நான்... - இல்ல, இல்லயில்ல. 67 00:05:34,960 --> 00:05:37,546 - சார்ல்ஸ் என் நண்பன். - அவள் என்ன சாப்பிட்டிருக்கா? 68 00:05:39,631 --> 00:05:43,844 பீட்சா, ஹாட் சாக்லேட், அவளுடைய ஃபிளாஸ்க்குல இருந்தது, அப்புறம்... 69 00:05:45,387 --> 00:05:47,556 ஆம், கொஞ்சம் காளான்கள்... சரி, நிறைய காளான்கள். அதாவது, 70 00:05:47,556 --> 00:05:50,100 - நான் எடுத்துக்கிட்டதைவிட ரெண்டு மடங்கு. - சரி. ஹே, ஹே. 71 00:05:51,310 --> 00:05:52,728 அவளை எச்சரிக்கையா இருக்க வை, சரியா? 72 00:05:52,728 --> 00:05:54,396 கீழே ஒரு ஷவர் இருக்கு. அவளை அதுல தள்ளு. 73 00:05:54,396 --> 00:05:56,273 சரி, நிச்சயமா. 74 00:05:56,273 --> 00:05:58,567 - உடனே! - ஆம். ரெடியா? 75 00:05:58,567 --> 00:06:00,068 புத்தாண்டு வாழ்த்துக்கள் சோல். 76 00:06:14,666 --> 00:06:16,585 சரி, சரி. தரி தான். யோ, யோ. 77 00:06:18,795 --> 00:06:19,922 கிட்டத்தட்ட நள்ளிரவாயிடுச்சு. 78 00:06:21,215 --> 00:06:23,717 யோ, கிட்டத்தட்ட நள்ளிரவு ஆயிடுச்சுன்னேன்! 79 00:06:26,261 --> 00:06:28,555 இங்கே வந்தவர்களுக்கெல்லாம் நான் நன்றி சொல்ல விரும்புறேன். 80 00:06:29,431 --> 00:06:33,143 மக்கள் ஒண்ணா கூடி கொண்டாடுறது முக்கியம். 81 00:06:33,143 --> 00:06:34,061 இது சரிதான். 82 00:06:34,061 --> 00:06:37,940 இப்படித் தான் நாம் சடங்குகளை உருவாக்குறோம். ஒரு சமூகத்தை உருவாக்குறோம். 83 00:06:39,483 --> 00:06:41,485 ச்சே, இப்படி தான் நாம புரட்சியை ஆரம்பிக்கிறோம். 84 00:06:44,530 --> 00:06:45,364 அப்படித் தான், பாருங்க. 85 00:06:45,364 --> 00:06:49,034 நாம பக்கத்துல வசிக்கிறோம், நண்பர்களே, கலையுடன் உறவாடறவங்க... 86 00:06:49,034 --> 00:06:50,160 - சரி... - சரி. 87 00:06:51,828 --> 00:06:57,668 நிச்சயமா பாத்ரூமுக்குள்ள வரக்கூடாது, ஆனால், அந்த ஆள் உன்னை குளுமையாக்கச் சொன்னார். 88 00:06:57,668 --> 00:06:59,920 - அதனால உன்னை அங்கே கொண்டு விடறேன், சரியா. - சரி, நான் உட்காரணும். 89 00:06:59,920 --> 00:07:01,463 - என்ன? என்ன, இங்கேயா? - எனக்கு உட்காரணும். 90 00:07:01,463 --> 00:07:03,215 சரி. மன்னிச்சிடு. 91 00:07:04,925 --> 00:07:07,845 நீங்க இந்த நகரத்துல இருக்கறதுக்குக் காரணமே அதை மோசமாக்கத்தான். 92 00:07:09,930 --> 00:07:12,724 ஏன்னா அதை நாசம் செய்ய விரும்புறீங்க. 93 00:07:14,226 --> 00:07:16,270 நீங்க தான் அந்த நாசமாகவே இருக்க விரும்புறீங்க. 94 00:07:19,064 --> 00:07:20,607 - சார்ல்ஸ். - கவலைப்படாதே. நான் இருக்கேன், பார்த்துக்கறேன். 95 00:07:20,607 --> 00:07:22,568 ஆம், எனக்குப் புரியுது. நீ கவலைப்படாதே. 96 00:07:28,282 --> 00:07:30,450 - சாம், நான் பார்த்துக்கறேன். - சரி, நன்றி. 97 00:07:31,118 --> 00:07:31,952 இங்கே. 98 00:07:31,952 --> 00:07:34,413 நீ மேலேர்ந்து தொடங்கணும். அது எல்லாம் லெதர். 99 00:07:34,413 --> 00:07:36,331 - என்ன? - நீ மேலேர்ந்து இழுக்கணும். 100 00:07:37,958 --> 00:07:39,376 - அதாவது, இங்கேயா? - ஆமாம். 101 00:07:39,376 --> 00:07:41,920 சரி, வந்து, என்னால... மன்னிச்சிடு. 102 00:07:41,920 --> 00:07:43,714 - சும்மா அதைப் பிடிச்சு இழுக்கறயா? - மன்னிச்சிடு, இதோ செய்யறேன். 103 00:07:43,714 --> 00:07:45,549 நீ கண்ண மூடிட்டு இழுத்தியா? 104 00:07:46,717 --> 00:07:48,760 என்னைப் பாரு. சார்ல்ஸ், என்னைப் பாரு. 105 00:07:49,928 --> 00:07:51,638 - சரி, சும்மா இழு. - என்ன? 106 00:07:51,638 --> 00:07:54,141 நீ சௌரியமா இருக்கயான்னு... நல்லா இருக்கயான்னு தெரியணும். 107 00:07:55,184 --> 00:07:56,226 சரி, ஆம், வந்து... 108 00:08:00,022 --> 00:08:00,939 சரி. 109 00:08:02,274 --> 00:08:04,067 சரி. 110 00:08:10,073 --> 00:08:14,328 நமக்கு இந்த நகரம் தேவைப்படுவதைப் போலவே, அதற்கும் நாம் தேவைப்படுகிறோம். 111 00:08:14,828 --> 00:08:15,829 இவங்ககிட்ட சொல்லு. 112 00:08:15,829 --> 00:08:19,291 இப்போ, உங்களால பார்க்க முடிஞ்சால், நீங்களே அந்த நகரமாக மாறலாம், கேடுகெட்டவர்களே. 113 00:08:21,960 --> 00:08:27,633 இப்போ, 2003ம் வருடம், நமக்குரியதை மீண்டும் பெறும் வருடமாக இருக்கட்டும். 114 00:08:28,926 --> 00:08:32,596 இந்த நகரத்தை தரைமட்டமாகும் வரை கொளுத்துவோம். 115 00:08:35,765 --> 00:08:39,269 சார்ல்ஸ், என் மேலாடையை என்னால் கழட்ட முடியவில்லை. 116 00:08:40,270 --> 00:08:42,481 - அது... அது நானா? - உன்னால முடியுமா... ஆம். 117 00:08:42,481 --> 00:08:43,565 சரிதான். 118 00:08:52,908 --> 00:08:54,117 இங்கே தான். ஆமாம். 119 00:08:54,993 --> 00:08:56,203 நான் அதை... 120 00:09:04,628 --> 00:09:06,171 சரி, எனக்கு தெரியும். 121 00:09:06,171 --> 00:09:07,464 - நன்றி. - ஆம். 122 00:09:13,720 --> 00:09:14,721 பத்து! 123 00:09:15,973 --> 00:09:17,558 ஒன்பது! 124 00:09:20,978 --> 00:09:24,690 அஞ்சு! நாலு! 125 00:09:25,399 --> 00:09:28,694 - சார்ல்ஸ் நீ எங்கே இருக்க? - நான் இங்கே இருக்கேன். நீ நலமா? 126 00:09:28,694 --> 00:09:29,987 ஒண்ணு! 127 00:09:30,737 --> 00:09:33,407 புத்தாண்டு வாழ்த்துக்கள்! 128 00:09:55,846 --> 00:09:57,431 நான் உன்னைப் பார்த்துக்கறேன்னு சென்னேன், 129 00:09:57,431 --> 00:10:00,058 ஆனால் இப்போ, நீ தான் என்னைப் பார்த்துக்குற மாதிரி இருக்கு. 130 00:10:05,397 --> 00:10:06,982 இது போல நடந்ததே இல்ல. 131 00:10:09,401 --> 00:10:10,402 நல்லாதான் இருக்கு. 132 00:10:17,034 --> 00:10:18,660 நீ நிஜமாவே நல்லவன், சார்லி. 133 00:10:37,638 --> 00:10:39,181 எனக்கு... எனக்கு உன்னைப் பார்த்துக்கப் பிடிக்குது. 134 00:10:44,770 --> 00:10:45,771 சாம்? 135 00:10:46,688 --> 00:10:48,899 சாம். நான் எது வேணும்னாலும் உங்கிட்ட சொல்லலாம்னு சொன்னயே. 136 00:11:03,205 --> 00:11:05,415 நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்லணும்னு நினைக்கிறேன். 137 00:11:48,584 --> 00:11:50,294 அங்கே சும்மா நிக்காதீங்க. நாங்க வேகமா போகணும். 138 00:12:11,648 --> 00:12:13,233 ஒண்ணு, ரெண்டு அப்புறம்... 139 00:12:16,653 --> 00:12:18,822 {\an8}சென்ட்ரல் பார்க் வளாகம் 140 00:12:34,046 --> 00:12:35,047 சர்ச் ஆஃப் செயின்ட் மேரி 141 00:12:35,047 --> 00:12:37,090 இந்த அறிகுறிக்காக தான் நீ காத்திருந்தாய் 142 00:13:00,739 --> 00:13:02,741 டேவ், நான் தான் ரீகன். 143 00:13:04,743 --> 00:13:07,663 இந்த மெஸ்ஸேஜ் கிடைத்தவுடன் நீ என்னை திரும்பிக் கூப்பிடணும், 144 00:13:08,830 --> 00:13:10,165 இது அப்பாவைப் பத்திய விஷயம். 145 00:13:11,583 --> 00:13:13,001 இது ரொம்ப அவசரம். 146 00:13:13,877 --> 00:13:16,547 உங்கள் மெஸ்ஸேஜை, பிளீஸ், பதிவு செய்யவும். நீங்க பதிவு செய்து முடித்தவுடன், 147 00:13:16,547 --> 00:13:19,591 நீங்க ஃபோனை துண்டிக்கலாம், அல்லது இன்னும் ஆப்ஷன்களைப் பெற, ஒன்று அழுத்தவும். 148 00:13:20,092 --> 00:13:20,926 ஆலன், 149 00:13:20,926 --> 00:13:25,556 இது இன்னும் உன்னுடைய நம்பர்தான்னு நினைக்கிறேன், உன்னை தொந்தரவு செய்யறதுக்கு மன்னிக்கணும். 150 00:13:25,556 --> 00:13:27,474 ஆனால் என்னா, கண்டிப்பா நான் உனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தலை 151 00:13:27,474 --> 00:13:34,064 ஏன்னா நீயும், நம்முடைய லீகல்-அணி உறுப்பினர்களாக இருக்குற மீதி ஒன்பது பேரையும் போல, 152 00:13:34,064 --> 00:13:35,941 ஃபோனை எடுக்கவே மாட்டேங்குற. 153 00:13:37,067 --> 00:13:40,445 என்னை மறுபடி கூப்பிடு, இல்ல, யாரையாவது கூப்பிடச் சொல்லு. 154 00:13:41,154 --> 00:13:43,031 எனக்கு உதவி தேவை. 155 00:14:18,150 --> 00:14:20,277 எனக்கு... இதை எப்படிச் செய்யறதுன்னு தெரியல 156 00:14:20,861 --> 00:14:24,907 அல்லது இது எப்படி வேலை செய்யும், அல்லது வேலை செய்யுதானே தெரியலை, ஆனால்... 157 00:14:30,829 --> 00:14:34,041 நான்... என்னால அவளை இழக்க முடியாது. 158 00:14:48,222 --> 00:14:51,266 ஆகவே, பிளீஸ்... கடவுளே, என் வேண்டலைக் கேளு. 159 00:15:08,242 --> 00:15:11,286 எல்லோரையும் கொஞ்சம் தனிமையில் இருக்க, அனுமதிக்கணும்னு நினைக்கிறேன் 160 00:15:11,286 --> 00:15:17,084 என்ன நடக்குதுன்னு பார்க்கத்தான். குற்றம் செய்தவங்க, தூங்கிடுவாங்க. 161 00:15:17,668 --> 00:15:18,752 அதுக்கு வாய்ப்பே இல்லை. 162 00:15:19,503 --> 00:15:22,756 நான் நிரபராதி அதனால எனக்கு கவலையாவும் பயமாவும் இருக்கு. 163 00:15:23,507 --> 00:15:26,593 சந்தேகத்துக்குரிய நபர் தான் நிரபராதின்னு எடுத்தவுடனேயே சொல்றது, நல்லாயிருக்கு. 164 00:15:26,593 --> 00:15:28,428 நம்புற மாதிரி தான் இருக்கு. 165 00:15:28,428 --> 00:15:31,890 சந்தேகத்துக்குரிய நபரா? நான் ஒரு சாட்சின்னு இல்ல நினைச்சேன். 166 00:15:31,890 --> 00:15:33,308 எனவே, திரு. குட்மன்... 167 00:15:34,476 --> 00:15:36,436 நாங்க பார்த்தபோது, உங்க மேல எல்லாம் ரத்தம் இருந்தது, ஒரு பாக்கெட்டுல 168 00:15:36,436 --> 00:15:37,604 ஒரு போதை மருந்துப் பை, 169 00:15:37,604 --> 00:15:39,606 ஒரு பெண் தலையில சுடப்பட்டு விழுந்து கிடக்கிற மாதிரி, இதெல்லாம் எப்படி நடந்தது? 170 00:15:39,606 --> 00:15:40,858 நாங்க அப்படிச் சொன்னா... 171 00:15:42,818 --> 00:15:44,862 நாம ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, கேட்டாகணும்... 172 00:15:44,862 --> 00:15:46,905 - நிச்சயமா, உங்களுக்கு ஒரு வக்கீல் தேவையா? - என்னைப் பத்தியில்ல. 173 00:15:48,282 --> 00:15:51,493 அந்தப் பெண். அவள்... அவள் உயிர் பிழைப்பாளா? 174 00:15:54,121 --> 00:15:56,582 என்னால் உறுதியா சொல்ல முடியலை. ரொம்ப நல்லாயில்ல. 175 00:15:57,374 --> 00:16:02,713 எனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை, உனக்கு இருந்தால், இது தான் பிரார்த்தனை செய்ய சரியான சமயம். 176 00:16:05,757 --> 00:16:06,758 சரி... 177 00:16:24,735 --> 00:16:25,736 திரு. யாங். 178 00:16:28,113 --> 00:16:30,657 துப்பறிவாளர் மெக்ஃபேடன், மேன்ஹாட்டன் நார்த் ஹோமிசைட். 179 00:16:30,657 --> 00:16:32,826 நான், உங்க மகளின் கேஸைப் பார்க்கும் ஒரு டிடெக்டிவ். 180 00:16:32,826 --> 00:16:35,287 கொலையா? ஆனால்... ஆனால் அவள் சாகவில்லையே. 181 00:16:36,914 --> 00:16:37,915 இல்ல. 182 00:16:40,042 --> 00:16:42,669 ஆனால், என்னன்னா, எதாவது, மாற்றம் இருந்தால், 183 00:16:42,669 --> 00:16:44,796 நாங்க எதையும் தவறவிடலைன்னு உறுதி செய்ய விரும்புறோம். 184 00:16:47,257 --> 00:16:50,427 இப்படிச் செய்யும்போது உங்களுக்கு உயர்தர டிடெக்டிவ்கள் கிடைப்பார்கள். 185 00:16:51,136 --> 00:16:54,765 நிச்சயமா, வன்முறை குற்றங்கள் பிரிவின் கிறுக்கர்கள் இதை விசாரிப்பை நீங்க விரும்ப மாட்டீங்க. 186 00:16:58,393 --> 00:17:01,355 இப்போ, நான், இது மோசமான நேரம்னு எனக்குத் தெரியுது, 187 00:17:01,355 --> 00:17:03,273 ஆனால் நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? 188 00:17:09,029 --> 00:17:10,781 அந்த ஜாக்கெட்டுல அரை கிராம் ஹெராயின் இருந்திருக்கு. 189 00:17:11,281 --> 00:17:13,325 நீங்க வாங்கினீங்கன்னு நினைக்கிறேன், விற்கலயே? 190 00:17:13,325 --> 00:17:15,035 என்ன? இல்ல, ரெண்டும் செய்யல. 191 00:17:15,035 --> 00:17:19,289 நான் முன்னாடியே சொன்னதுபோல, அது என் சூட் இல்ல, அதோட நான் போதை மருந்தே எடுத்ததில்லை. 192 00:17:20,290 --> 00:17:21,124 ஒருபோதும் செய்யலையா? 193 00:17:22,835 --> 00:17:28,173 சரி. சரி, இன்னிக்கு கஞ்சா அடிச்சேன். இன்னிக்கி இரவு தான், நிஜமா. 194 00:17:28,173 --> 00:17:30,342 - பொறுங்க, நீங்க பார்க்குல போதைல இருந்தீங்களா? - அடக் கடவுளே. 195 00:17:30,342 --> 00:17:36,056 இல்ல. நான் அதை சரியா மூச்சு இழுத்தேன்னான்னு கூட தெரியலை. நானும் தமாஷானவன்னு காட்ட. 196 00:17:37,140 --> 00:17:39,810 நான் ஒரு பார்ட்டியில இருந்தேன், அது ஹாமில்டன்-ஸ்வீனி குடும்பத்தினருடைய பார்ட்டி. 197 00:17:39,810 --> 00:17:41,311 நீங்க அவங்களைப் பத்தி கேள்விப்பட்டிருக்கலாம். 198 00:17:41,311 --> 00:17:42,521 கேள்விப்பட்டது இல்லை. 199 00:17:43,230 --> 00:17:47,484 என் ரூம்மேட், வில்லியம், அனுடைய தந்தை தான் விருந்து கொடுத்தார், 200 00:17:48,652 --> 00:17:49,903 ஆனால் அவர் அங்கே இருக்கவில்லை. 201 00:17:50,571 --> 00:17:53,407 வில்லியமும் அங்கு இருக்கல. அவன் இப்போ அவர்களிடமிருந்து பிரிஞ்சு வந்துட்டான். 202 00:17:56,034 --> 00:18:00,205 எங்கிட்ட அந்த மாதிரியான பார்ட்டிக்குப் போட்டுட்டு போகிற மாதிரி சூட் இருக்கல. 203 00:18:01,623 --> 00:18:04,042 சம்மர் ஒய்ட்ஸ் என்று அந்த இன்விடேஷன் சொன்னது. 204 00:18:05,669 --> 00:18:07,588 அதனால நான்... வில்லியமுடையதை இரவல் எடுத்தேன். 205 00:18:08,088 --> 00:18:10,174 எனவே, அவன் ஜாக்கெட், அவனுடைய ஹெராயின். 206 00:18:12,092 --> 00:18:13,302 அவருடைய பழக்கத்தைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா? 207 00:18:13,302 --> 00:18:14,928 அவன் அது கடந்த காலத்து விஷயம்னு சொன்னான். 208 00:18:16,722 --> 00:18:19,266 முட்டாள்தனமா நானும் அவனை நம்பினேன். 209 00:18:20,225 --> 00:18:23,896 அடிமைகளுக்கு அது நல்லாவே தெரியும். மூச்சுவிடறது மாதிரி பொய் சொல்லுவாங்க. 210 00:18:24,479 --> 00:18:25,898 ஆனால் நான் பொய் சொல்றவன் இல்ல. 211 00:18:26,940 --> 00:18:30,944 நான் உங்ககிட்ட சொன்னது போல தான், நான் பஸ்ஸுக்காக காத்திருந்தேன். 212 00:18:30,944 --> 00:18:34,615 அவள் வேற யாருக்காவே, எதுக்காகவோ காத்துட்டு இருந்தா. 213 00:18:34,615 --> 00:18:36,825 நான் திரும்பி வந்துபோது, அவள் இல்ல. 214 00:18:37,492 --> 00:18:42,372 பார்க் உள்ளேயிருந்து வந்த சத்தத்தை நான் தொடர்ந்த போது, 215 00:18:43,165 --> 00:18:46,627 நான்... நான் அவளைப் பார்த்தேன், உடனே உங்கள கூப்பிட்டேன். 216 00:18:54,009 --> 00:18:55,010 சரிதான். 217 00:18:56,678 --> 00:19:00,140 ஆக நீங்க நல்ல மனிதர் ஆனால் உங்க நேரம் தான் சரியில்லன்னு சொல்வோமா. 218 00:19:02,392 --> 00:19:04,436 அதுக்காக உங்க மேல இருக்குற சந்தேகம் போயிட்டதாக நினைக்காதீங்க. 219 00:19:05,938 --> 00:19:09,942 உங்கள கன்பௌடருக்கு டெஸ்ட் பண்ணியிருக்கோம், அதோட ஒரு செட் கைரேகைகளைத் தந்திருக்கீங்க. 220 00:19:10,734 --> 00:19:13,195 உங்க ஃபோன் நம்பரும் அட்ரெஸ்ஸும் கூட தேவைப்படும். 221 00:19:13,862 --> 00:19:17,366 பொய் மட்டும் சொல்லாதீங்க. நான் செக் பண்ணுவேன். 222 00:19:17,991 --> 00:19:20,994 அதோட, இந்த நகரத்தை விட்டுப் போகக் கூடாது. இந்த கேஸ் முடியறவரை, 223 00:19:20,994 --> 00:19:23,038 ஒரு கொல முயற்சியில சம்மந்தம் உள்ள நீங்க, தொர்ந்து எங்க பார்வையின் 224 00:19:23,038 --> 00:19:24,289 வளையத்துல தான் இருப்பீங்க 225 00:19:24,289 --> 00:19:26,792 நன்றி, டிடெக்டிவ் பார்சா. 226 00:19:31,964 --> 00:19:34,132 யார் அதை செய்தான்னு கண்டுபிடிக்க உங்ளுக்கு வாழ்த்துக்கள். 227 00:19:35,050 --> 00:19:36,385 நான் அவளுடன் ரொம்ப குறைச்சலாதான் பேசினேன், 228 00:19:36,385 --> 00:19:39,680 ஆனால் அவளைப் பார்த்தால் நல்ல துடிப்புள்ள பெண்ணைப் போல தான் இருந்தாள். 229 00:19:47,980 --> 00:19:51,483 மகனே, எழுந்திரு. காலை வணக்கம். 230 00:19:58,574 --> 00:19:59,616 கடவுளே. 231 00:20:01,159 --> 00:20:04,413 மன்னிச்சிடுங்க. நான் இங்கே இருக்கக் கூடாது. எனக்கு உரித்தானது இல்ல. சாரி. 232 00:20:04,413 --> 00:20:07,374 இது கடவுளின் இடம். எல்லோருமே இந்த இடத்தைச் சேர்ந்தவங்கதான். 233 00:20:08,000 --> 00:20:09,126 நாங்க கதவைப் பூட்டுவதும் இல்லை. 234 00:20:09,126 --> 00:20:10,210 வந்து, நான் யூதன். 235 00:20:11,587 --> 00:20:12,588 என்னை தத்து எடுத்துக்கிடாங்க, ஆனால்... 236 00:20:13,338 --> 00:20:16,633 இதை என் பெற்றோர்கள் எங்கிட்ட சொன்னபோது, நான் முதல்ல அவங்ககிட்ட கேட்டது, 237 00:20:16,633 --> 00:20:19,553 "ஆகவே நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன் இல்லயா?" அவங்க, "சார்லி, நாங்க உன்னை தேர்ந்தெடுத்தோம்"னாங்க. 238 00:20:19,553 --> 00:20:20,512 அதோட, என்னன்னா, 239 00:20:20,512 --> 00:20:23,390 நான் லாங் ஐலாண்ட், ஃபிளவர் ஹில்ல இருக்கிற வெயிஸ்பர்கர்களை குத்தம் சொல்லலை, 240 00:20:23,390 --> 00:20:26,435 ஆனால், பைபிளின்படி பார்த்தால், அதுவும் இதுவும் ஒண்ணில்ல. 241 00:20:27,436 --> 00:20:28,729 நீ இங்கே வந்த காரணம் என்ன, மகனே? 242 00:20:37,196 --> 00:20:41,200 ...மோசமான நிகழ்வு ஒண்ணு நடந்தது, அதனால... எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. 243 00:20:43,869 --> 00:20:47,414 அவள் நல்லாயிருக்காளான்னு தெரிய ஆசை, ஆனால் தெரிய வேண்டாம்னும் இருக்கு, 244 00:20:47,414 --> 00:20:50,542 அப்படியே தெரியாம இருந்துட்டுப் போகட்டும், ஏன்னா, அவள் இல்லன்னா, அப்பறம் நான்... 245 00:20:52,461 --> 00:20:53,921 எனக்கு நிஜமாவே நான் என்ன செய்வேன்னு தெரியலை. 246 00:20:54,630 --> 00:20:56,965 அதாவது, அவள் ஒருவேளை... 247 00:20:59,843 --> 00:21:03,263 ஒருவேளை உயிர் பிழைக்கலைன்னா, நானும் இருக்க மாட்டேன். 248 00:21:03,263 --> 00:21:06,099 உங்களுக்கு... உங்களுக்கு எதுவும் புரியுதா? 249 00:21:12,814 --> 00:21:14,858 என்னை மன்னிச்சிடுங்க. இதை... விளக்கிச் சொல்ல முடியாது. 250 00:21:26,119 --> 00:21:28,956 கேட், அதன் ஒலி அளவை குறைக்கிறயா? 251 00:21:28,956 --> 00:21:31,625 ரொம்ப சத்தமா இருக்கு. எனக்கு தலை வலிக்குது. 252 00:21:31,625 --> 00:21:33,043 இல்ல, இன்னும் உங்களுக்கு ஹேங்கோவர் இன்னும் போகலையா. 253 00:21:35,087 --> 00:21:36,880 அது என்னன்னு உனக்கு எப்படித் தெரியும்? 254 00:21:36,880 --> 00:21:38,006 ஆகவே, நீங்க ஒத்துக்குறீங்களா? 255 00:21:39,800 --> 00:21:40,884 நான் எதையும் ஒத்துக்கலை. 256 00:21:45,472 --> 00:21:46,849 உன்னை காக்க வச்சதுக்கு மன்னிக்கணும், ரீகன். 257 00:21:46,849 --> 00:21:49,393 உங்க அப்பா தூங்கிட்டு இருக்கார், அவரை இப்போ தொந்தரவு செய்ய விரும்பலை. 258 00:21:49,393 --> 00:21:51,395 - நாங்க இன்னும் ஒரு ஃபிளைட்டைப் பிடிக்கணும். - சரி, 259 00:21:51,395 --> 00:21:53,230 ஆனால் நான் கூப்பிட்டதே அதைப் பத்தி தான். 260 00:21:53,897 --> 00:21:56,817 அமோரியோ இல்ல ஃபெலீசியாவோ அவரிடம் பேசினாங்களா? 261 00:21:56,817 --> 00:22:00,153 ஏன்னா, அவர் இங்கு வந்து சேருவதுக்கு முன்னாடி அவர் சில விஷயங்களை தெரிஞ்சுக்கணும். 262 00:22:00,153 --> 00:22:03,448 அவங்க பேசலை. அதோட, டாக்டர்களும் அனாவசிய டென்ஷன் கூடாதுன்னு எச்சரிக்கை செய்திருக்காங்க. 263 00:22:03,448 --> 00:22:07,160 சரி, ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த அழுத்தம் அவசியமானது தான், 264 00:22:07,160 --> 00:22:10,789 அவருக்கு அதை மனசுல வாங்கிக்க அதிக நேரம் கிடைச்சால் நல்லது. எனவே, அவரை எழுப்பி கொஞ்சம் 265 00:22:10,789 --> 00:22:13,250 ஃபோனை அவர்கிட்ட தந்தீங்கன்னா, அது ரொம்ப நல்லாயிருக்கும். 266 00:22:13,250 --> 00:22:16,920 என்னை மன்னிச்சிடுங்க ரீகன். நான் அதைச் செய்ய மாட்டேன். அவர் வீடு வந்த பிறகு நீங்க பேசலாம். 267 00:22:20,757 --> 00:22:23,886 அவன் பேசிட்டு இருக்கிறபோதே ஃபோனை கட் பண்ணிட்டான். அந்த கிறுக்கன் கட் பண்ணிட்டானே. 268 00:22:27,347 --> 00:22:29,349 அந்த ஆச்சரிய பார்வையை வேற எங்கயாவது திருப்பு. 269 00:22:30,434 --> 00:22:31,935 நீங்க எங்கிட்ட தான் பேசுறீங்கன்னு நான் நினைச்சேன். 270 00:22:35,355 --> 00:22:38,066 - வேற யாருடனெல்லாம் நீ பேசிட்டு இருந்த? - பொறு, வில். பொறு. 271 00:22:39,818 --> 00:22:43,030 ஹே. ஆம். மன்னிச்சிடு, நான், என்னால முடியல... 272 00:22:43,030 --> 00:22:45,574 நேத்து இரவு பார்ட்டிக்கு வர முடியல. வேற ஏதோ வேலை வந்துடுச்சு. 273 00:22:45,574 --> 00:22:48,243 எனக்கு விளக்கம் எல்லாம் தேவையில்லை. நீ ஒரு கோழை, அது எனக்குப் புரியுது. 274 00:22:48,243 --> 00:22:51,079 நிஜமா, உலகத்துல எனக்கு வேற யாரும் இருக்கக் கூடாதான்னு ஏங்கறேன். 275 00:22:51,079 --> 00:22:53,582 ஆனால் எங்க அப்பா இன்னிக்கு மேயோ கிளினிக்கில் இருந்து திரும்பி வந்ததுக்கு அப்புறம், 276 00:22:53,582 --> 00:22:56,710 அவரை நேரா நீதிபதி சேம்பருக்கு அழைச்சுட்டுப் போறாங்க, அவர் மேல முறையா குற்றம் சாட்ட. 277 00:22:57,336 --> 00:22:58,337 என்ன? 278 00:22:58,879 --> 00:23:00,964 - என்ன குத்தம்? - எலெக்டிரானிக் கருவிகளை உபயோகிச்சு மோசடி. 279 00:23:02,257 --> 00:23:05,302 என்ன... அது ஒரு... அது ஒரு ஃபெடரல் குத்தமாச்சே. 280 00:23:05,302 --> 00:23:08,096 ஆமாம். அதனால 20 வருடம் வரையிலும் சிறையில் இருக்க வேண்டி வரலாம். 281 00:23:08,597 --> 00:23:11,892 இதெல்லாம் சேர்க்காம, எங்களுக்கு 5ம் அவென்யூ கட்டடங்களுக்கான கடன்கள் வேற வந்துட்டு இருக்கு. 282 00:23:12,768 --> 00:23:16,104 எனவே, இந்த வங்கிகள் எங்களுக்கு கடன் தர மறுத்தால் நாங்க எல்லாத்தையுமே தொலைச்சுடுவோம். 283 00:23:16,104 --> 00:23:18,815 ரீகன், உங்க... உங்க அப்பா, நேர்மை இல்லாத எதையும் செய்ய மாட்டார். 284 00:23:18,815 --> 00:23:21,318 வந்து, தெளிவா... வேணும்னு செய்திருக்க மாட்டார், வந்து... 285 00:23:22,444 --> 00:23:24,196 உனக்கே நான் எவ்வளவு கவனமா இருந்தேன்னு தெரியும், ஆனால்... 286 00:23:24,196 --> 00:23:26,949 அவர் கையெழுத்து இருக்கும் ஒவ்வொரு ஆவணத்தையும் நான் படிச்சுட்டு இருக்க முடியாதே. 287 00:23:26,949 --> 00:23:29,409 அவருக்கு இதைப் பத்தி எதுவும் தெரியுமான்னே எனக்குத் தெரியல, 288 00:23:29,409 --> 00:23:31,411 இல்ல, இதையெல்லாம் பார்த்து அவர் கண்ணை மூடிட்டு இருப்பாரா, தெரியலை. 289 00:23:33,288 --> 00:23:34,331 அமோரி என்ன தான் நினைச்சுட்டு இருக்கார்? 290 00:23:34,331 --> 00:23:36,375 எனக்குத் தெரிஞ்சால் தான் நல்லாயிருக்குமே. அவரைப் பிடிக்கவே முடியலை. 291 00:23:36,375 --> 00:23:40,420 அவர் எல்லாத்தையும் பார்த்துக்குவார்னு ஒரு வக்கீல் மூலம் எனக்கு தகவல் கிடைச்சது 292 00:23:40,420 --> 00:23:43,674 நான் வீட்டுல இருந்தா போதும்னு சொன்னாராம், ஆனால்... என்னால அது முடியாது. 293 00:23:43,674 --> 00:23:49,930 எப்படியிருந்தாலும், உனக்கு இன்னிக்கி நல்ல நாள் இல்லன்னு தெரியும், நீயும்... குழந்தைகளும்... 294 00:23:49,930 --> 00:23:52,975 அடக் கடவுளே. ஆமாம், கண்டிப்பா நான் அவங்கள பார்த்துக்கறேன். அதையாவது செய்யறேன். 295 00:23:52,975 --> 00:23:54,518 சரி, ஆம். பொய் இல்ல. 296 00:23:55,435 --> 00:23:58,188 என்னை சிறந்தவளா அவங்க பார்க்க மாட்டாங்கன்னு மட்டும் சொல்லணும். 297 00:23:59,273 --> 00:24:01,024 நான் இப்போ இருப்பதைவிட மோசமான நிலையில இருக்க முடியாது. 298 00:24:02,150 --> 00:24:05,404 நீ எப்போதும் அழகான குடிமகளா இருப்பதைத் தவிர வேற எப்படியும் உன்னைப் பார்த்ததில்லை. 299 00:24:10,701 --> 00:24:12,411 எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ, வந்து சேரு, சரியா? 300 00:24:13,412 --> 00:24:14,538 ஆமாம், ஆமாம். 301 00:24:17,666 --> 00:24:18,667 ச்சே. 302 00:24:20,878 --> 00:24:22,421 - பார்சா. - மெக்ஃபேடன். 303 00:24:22,421 --> 00:24:24,047 டிடெக்டிவ், லேடஸ்ட் தகவல் என்ன? 304 00:24:24,047 --> 00:24:26,633 எனக்கு மருத்துவமனைகளே பிடிக்காதுன்னு, நீங்க முதல்ல என்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும். 305 00:24:26,633 --> 00:24:28,969 ஆம், ஆம். யாருக்கு பிடிக்கும்? அந்தப் பெண் எப்படி இருக்கா? 306 00:24:28,969 --> 00:24:30,137 உயிருடன் இருக்கா. 307 00:24:30,137 --> 00:24:31,763 - அவங்க அப்பா? - அவர் இடிஞ்சு போயிட்டார். 308 00:24:31,763 --> 00:24:33,473 அவருடைய வாழ்வே சமேந்தா தான். 309 00:24:33,473 --> 00:24:36,810 சாமுக்கு 11 வயசானபோது, மனைவி அவரை விட்டுட்டு, ஒரு யோகா டீச்சருடன் கலிஃபோர்னியாவுக்கு போயாச்சு. 310 00:24:36,810 --> 00:24:39,146 அப்புறம் அவங்களப் பத்தி தகவலே இல்ல. கொடுமை. 311 00:24:39,646 --> 00:24:41,857 பார்க்குல அவ என்ன செய்துட்டு இருந்திருக்கலாம்னு அவருக்கு எதுவும் தெரியுமா? 312 00:24:41,857 --> 00:24:44,568 இல்ல. சமேந்தா ஒரு நல்ல மாணவி. 313 00:24:44,568 --> 00:24:47,446 என்ஒய்யூவிலே ஸ்காலர்ஷிப்புடன் சேர்ந்திருக்கா, ஆனால் இந்த நகரத்துல தான் பெரும்பாலும் இருப்பா, 314 00:24:47,446 --> 00:24:49,406 அதோட, அவங்க அப்பாவிற்கு அவருடைய பிரச்சினைகள். 315 00:24:49,907 --> 00:24:53,327 அதாவது, அவர் பட்டாசுகள் தயாரிக்கிறார், ஆனால் வியாபாரம் அமோகமா இல்லை. 316 00:24:53,327 --> 00:24:54,411 பட்டாசுகளா, ஹம்? 317 00:24:54,411 --> 00:24:58,582 சாம் ஒரு புகைப்படக்காரி, ஒரு எழுத்தாளர், டவுன்டவுன் கிளப்புகள்ல புது இசை பிடிக்கும். 318 00:25:00,584 --> 00:25:03,629 நான், 8வது தெருவில் பல்கலைக்கழக வளாகத்துல இறங்கறேன். 319 00:25:03,629 --> 00:25:05,631 - என்னை அங்கே சந்திக்கவும். - எதுக்கு? 320 00:25:05,631 --> 00:25:07,341 அது அவளுடைய டார்ம். ஒரு ரூம்மேட்டும் உண்டு. 321 00:25:08,133 --> 00:25:09,635 ஆமாம், சரி. உங்கள அங்கே சந்திக்கிறேன். 322 00:25:25,400 --> 00:25:28,654 கடவுளே. என்ன கண்றாவி? 323 00:25:31,198 --> 00:25:32,032 ஹை. 324 00:25:32,783 --> 00:25:33,951 அது ரத்தக் கறையா? 325 00:25:34,910 --> 00:25:37,120 - ஆம். அது ரத்தம் தான். - நீ நலமா இருக்கயா? 326 00:25:37,120 --> 00:25:40,499 என் ரத்தம் இல்ல நீ அதைத் தான் கேட்கிறன்னு நினைக்கிறேன். 327 00:25:40,499 --> 00:25:45,337 ஆனால் அதுவே நீ பொதுப்படையா யோசிக்கிறன்னா, இல்ல, நான் நலமா இல்ல. 328 00:25:45,337 --> 00:25:46,547 கடவுளே, மெர்ஸ். 329 00:25:46,547 --> 00:25:49,800 நேத்து இரவு, நான்... ஹாமில்டன்-ஸ்வீனி குடும்பம் நடத்திய ஜூலை நான்காம் தேதி காலாவுக்குப் போனேன். 330 00:25:49,800 --> 00:25:53,428 உங்க அப்பாவால வர முடியலை, ஆனால் நான் அந்த பிசாசு சகோதரனைப் பார்த்தேன். 331 00:25:53,971 --> 00:25:55,389 அந்த புனைபெயர் வச்சது முற்றிலும் சரிதான். 332 00:25:55,389 --> 00:26:00,102 ஆனால், பின்னிரவுல தான் சுவாரசியமான ஒரு சம்பவம் நடந்தது, 333 00:26:00,894 --> 00:26:05,649 நான் பார்க்குல ஒரு பெண் நெத்தியில சுடப்பட்டு கீழே விழுந்துக் கிடந்ததைப் பார்த்தேன். 334 00:26:06,692 --> 00:26:10,988 அப்புறம் அவளை கொல்ல முயற்சி செய்தேன்னு, ஒரு சந்தேகத்துக்குரிய நபரா கஸ்டடியில வச்சாங்க. 335 00:26:10,988 --> 00:26:14,992 போதும்... நீ நிஜமாவா சொல்ற? 336 00:26:17,828 --> 00:26:20,414 நீ யாரையோ சுட்டிருக்கன்னு போலீஸால எப்படி யோசிக்க முடியும்? 337 00:26:20,414 --> 00:26:24,835 90 சதவிகிதம் ரேசிஸம் தான்... 338 00:26:24,835 --> 00:26:28,505 அதோட 10 சதவிகதம், அவங்க உன்னுடைய அழகான சூட் ஜாக்கெட்டின் பேக்கெட்டிலிருந்து அவங்க 339 00:26:28,505 --> 00:26:32,176 - கண்டுபிடிச்ச அரை-கிராம் ஹெராயின்... - சரி. 340 00:26:32,176 --> 00:26:35,596 ...அதை அவங்க வச்சுகிட்டாங்க, ஏன்னா அது இப்போ ஆதாரமாகிடுச்சு. 341 00:26:35,596 --> 00:26:38,307 பாரு, உனக்கு நடந்ததைப் பத்தி வருத்தம் தான் 342 00:26:39,349 --> 00:26:43,312 ஆனால் நான் வேணும்னு உன் ஜாக்கெட்டுல என் போதை மருந்தை வக்கலயே. 343 00:26:45,731 --> 00:26:48,692 இன்னொரு விஷயம், நான் அந்த எழவு சூட்டை பல ஆண்டுகளா போடவேயில்லை. 344 00:26:49,193 --> 00:26:54,031 அதை நீ போன வாரம் அந்த மின்னேட்டா டவர்ன்ல நடந்த டின்னருக்கு போட்டுட்டுப் போன! 345 00:26:54,031 --> 00:26:56,617 வில்லியன், நீ ஹெராயின் உபயோகிப்பதை நிறுத்தப் போறேன்னு எங்கிட்ட சொன்னயே! 346 00:26:56,617 --> 00:26:59,077 நான் உன்னுடைன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறதுக்கு முன் அந்த கண்டிஷனைத் தானே நான் போட்டேன்! 347 00:26:59,077 --> 00:27:02,039 ஆம். ஆனால், இதை அடிமைப்படுத்தும் தன்மை உள்ளதுன்னு சும்மாவா சொன்னாங்க? 348 00:27:07,711 --> 00:27:10,923 அதாவது, பாரு. எங்கிட்ட சொல்லாம நீ மாத்திரம் அந்த பார்ட்டிக்குப் போயிருக்கலைன்னா, 349 00:27:10,923 --> 00:27:12,341 இதெல்லாம் நடந்திருக்காது. 350 00:27:12,341 --> 00:27:16,345 ஆகவே, பழைய சண்டையை முடிக்க வேண்டாம்னு, 351 00:27:16,345 --> 00:27:17,804 நீ இப்போ இன்னொரு சண்டையை ஆரம்பிக்கப் போறயா? 352 00:27:17,804 --> 00:27:19,765 நீ செய்யற தப்பைச் சுட்டிக்காட்டினால், நீ எப்போதும் கதையை புரட்டிப் போடற! 353 00:27:19,765 --> 00:27:21,266 என் தப்பைச் சுட்டிக் காட்டறது, எனக்குப் பிடிக்காது. 354 00:27:22,434 --> 00:27:23,727 நீ என்னுடன் வரணும்னு விரும்பினேன். 355 00:27:23,727 --> 00:27:27,606 இல்லை. மெர்சர், நான் சொல்றதைக் கேளு, சரியா? நான் போக விரும்பல. 356 00:27:28,857 --> 00:27:32,110 அது என் குடும்பம். அது எனக்கு வந்த அழைப்பு. 357 00:27:32,110 --> 00:27:35,239 என் சூட், எழவு என் ஹெராயின். 358 00:27:35,239 --> 00:27:36,323 அதோட... ஓருவேளை... 359 00:27:37,950 --> 00:27:40,494 நீ எப்போதும் என்னைப் பத்தியே நினைக்கறதைக் கொஞ்சம் நிறுத்த முடியுமா... 360 00:27:40,494 --> 00:27:43,121 நான் எங்கே போறேன், நான் என்ன செய்யறேன், எங்கிருந்து வர்றேன், 361 00:27:43,121 --> 00:27:47,125 என் நரம்புகளுக்குள்ள நான் என்ன கண்றாவியை குத்துறேன்... நாம் அழகா வாழலாம். 362 00:27:49,253 --> 00:27:51,839 அதனால... அதனால தான் நான் உன்னிடம் எதுவும் சொல்றது கிடையாது, 363 00:27:51,839 --> 00:27:54,007 ஏன்னா... ஏன்னா நீ எவ்வளவு தூரம் என்னைத் தப்பா நினைப்பன்னு எனக்குத் தெரியும். 364 00:27:54,007 --> 00:27:56,385 - இல்ல... நான் உன்னைத் தப்பா நினைக்கல? - இல்லையா? 365 00:27:56,385 --> 00:27:58,762 - வில்லியம், என்னுடைய கவலை அதிகமாகுது... - சரி. 366 00:27:58,762 --> 00:28:00,556 ...உன் ஆரோக்கியத்தைப் பத்தி, நம்ம உறவைப் பத்தி! 367 00:28:00,556 --> 00:28:02,307 நம்ம உறவைப் பத்தியா. சரிதான். 368 00:28:03,183 --> 00:28:08,355 நான் உங்கிட்ட ஒண்ணு கேட்கிறேன். என்ன நடந்துட்டு இருக்குன்னு கூட தெரியாம 369 00:28:08,355 --> 00:28:11,233 நீ எப்படி ஒரு விஷயத்தை இவ்வளவு பெரிசா ஆக்குற? 370 00:28:11,233 --> 00:28:12,317 இல்ல. 371 00:28:12,943 --> 00:28:15,445 இதுல ஏதோ ஒரு குறுக்கு லாஜிக் இருக்கு. 372 00:28:17,865 --> 00:28:20,409 ச்சே, நீ... நீ நிஜமாவே நல்ல கலைஞன். 373 00:28:21,410 --> 00:28:24,788 ஆமாம், நீ இன்னும் கொஞ்சம் கற்பனைத் திறனுடன் இருந்தா, உனக்கு இன்னும் நல்லா புரியும். 374 00:28:24,788 --> 00:28:29,626 என்ன தெரியுமா? இந்தத் தருணத்துல எனக்குள்ள அப்படியே கற்பனை வெடிக்குது. 375 00:28:29,626 --> 00:28:31,378 நீ நிஜமாவே விட்டுட்டு வெளியே போறயா? 376 00:28:31,378 --> 00:28:33,505 இல்ல, ஆமாம், நிச்சயமா நான் சீரியஸா தான் சொல்றேன். 377 00:28:34,131 --> 00:28:36,300 நீ... நீ அங்கேயே நிற்கப் போறயா? நிஜமாவா? 378 00:28:37,092 --> 00:28:38,594 என்ன, என்னால உன்னை நகர்த்த முடியாதுன்னு நினைக்கிறயா? 379 00:28:38,594 --> 00:28:39,970 - நீ முயற்சி செய்... - நிஜமாவா? 380 00:28:39,970 --> 00:28:41,597 ...ஆனால் நீ அப்படிச் செய்ய மாட்டன்னு நம்புறேன். 381 00:28:43,932 --> 00:28:46,226 சரி. போர்டைப் போல விறைப்பு, கல்லைப் போல உறுதி. போர்டைப் போல விறைப்பு, கல்லைப்... 382 00:29:07,331 --> 00:29:08,332 என்னை மன்னிச்சிடுங்க. 383 00:29:18,717 --> 00:29:20,219 எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு. 384 00:29:22,596 --> 00:29:23,597 நீ களைப்பா இருக்கன்னு எனக்குத் தெரியும். 385 00:29:27,100 --> 00:29:28,352 அது ஒரு நோய். 386 00:29:31,230 --> 00:29:32,231 எனக்கு அது தெரியும். 387 00:29:44,826 --> 00:29:45,827 ஹே. 388 00:29:51,667 --> 00:29:53,126 என்னை கைவிட்டுடாதே. 389 00:30:13,480 --> 00:30:14,356 அம்மா, அம்மா! 390 00:30:21,029 --> 00:30:22,531 கேட், கண்ணே, என்ன ஆச்சு? 391 00:30:22,531 --> 00:30:25,659 நாம நேத்து ராத்திரி பார்த்த அந்த நீலப் பறவை இல்ல, அது இறந்துடுச்சு. 392 00:30:26,785 --> 00:30:29,538 சரி. அதைத் தொடாதே. அதுல முழுக்க கிருமிகள் இருக்கும். 393 00:30:29,538 --> 00:30:32,749 சந்தேகம் தான். அது இன்னும் வாசனை அடிக்க ஆரம்பிக்கல, இல்ல ஈக்களும் வரலை, 394 00:30:32,749 --> 00:30:34,251 எனவே, இது செத்துப் போய் ரொம்ப நேரம் ஆகல. 395 00:30:35,627 --> 00:30:39,131 சரி, பறவைகளின் கிரைம் சீன் துப்பறிவாளரே. 396 00:30:39,965 --> 00:30:43,427 அது வெறுமனே தூங்கலை, இறந்துடுச்சுன்னு நிச்சயமா தெரியுமா? 397 00:30:43,427 --> 00:30:45,053 நிச்சயமா தெரியும். அதை சுட்டிருக்காங்க. 398 00:30:46,263 --> 00:30:47,472 சுட்டிருக்காங்களா? 399 00:30:47,472 --> 00:30:51,643 இங்கே பாருங்க. இந்த பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் வரை வயித்துல ஒட்டை. 400 00:30:55,647 --> 00:30:57,816 இவ்வளவு அழகான பறவையை, யாரு சுட்டுக் கொல்வாங்க? 401 00:30:59,193 --> 00:31:02,863 எனக்கு... எனக்குத் தெரியலையே, கண்ணு, ஆனால் நாம் இதை நல்ல விதமா குப்பையில போடணும். 402 00:31:02,863 --> 00:31:06,700 வில், நீ எங்கிருந்தாவது ஒரு பெட்டியை எடுத்துட்டு வரயா, இதை அதுக்குள்ள போடலாம்? 403 00:31:07,576 --> 00:31:10,287 இது வெறும் மூளையில்லாத, செத்துப் போன பறவை, அம்மா. அதுக்கு இறுதி சடங்கெல்லாம் தேவையில்லை. 404 00:31:10,287 --> 00:31:13,749 ஆமாம், தேவை. நான் அதுக்கு ஒரு பூவைத் தேடி எடுத்துட்டு வரப் போறேன். 405 00:31:19,171 --> 00:31:21,798 பிளீஸ்? ஏதோ ஒண்ணு, ஒரு நியூஸ்பேப்பர்... 406 00:31:22,299 --> 00:31:23,800 இது இருந்தால் நான் அதை கையால தொட வேண்டாம். 407 00:31:30,474 --> 00:31:32,559 புரூக்லின்ல ஒரு கிளி என்ன செய்யுது? 408 00:31:33,185 --> 00:31:35,062 அது கிளி இல்ல. அது பெரிய பிளூ டுராக்கோ. 409 00:31:35,938 --> 00:31:38,565 பிராங்க்ஸ் ஃஜூவிலிருக்கும் பறவைகள் உலகத்திலிருந்து தப்பிச்சு வந்திருக்கலாம். 410 00:31:41,944 --> 00:31:43,820 - உனக்கு என்ன வயசாகுது, தம்பி? - பத்து. 411 00:31:45,489 --> 00:31:46,573 வில்லுக்கு 12 ஆகுது. 412 00:31:48,200 --> 00:31:49,368 அவனும் உன்னைப் போல தான் இருந்தான். 413 00:31:49,993 --> 00:31:51,537 எல்லாத்தையும் தெரிஞ்சுக்க ஒரு குறுகுறுப்பு, இல்ல? 414 00:31:55,541 --> 00:31:56,542 நன்றி. 415 00:31:57,376 --> 00:31:59,211 - அவன் தானா? வில்? - ஆமாம். 416 00:32:00,671 --> 00:32:04,550 ஹே, வில்? வீனஸ் மட்டும் தான் இடமிருந்து வலமா சுத்துதுன்னு உனக்குத் தெரியுமா? 417 00:32:08,929 --> 00:32:09,930 சரிதான். 418 00:32:13,517 --> 00:32:15,769 ஹே. ஓ, நான் உன்னை மிஸ் பண்ணினேன். 419 00:32:16,728 --> 00:32:18,272 இது என்னது? ஒரு பூவா? 420 00:32:18,814 --> 00:32:20,107 ஒரு பதின்ம வயதுக்காரர் தலையில் சுடப்பட்டுள்ளார். 421 00:32:20,107 --> 00:32:21,191 - எனக்காக வாங்கியதா? - ஆம். 422 00:32:22,025 --> 00:32:23,485 - ஹே. - ஹை. 423 00:32:26,905 --> 00:32:28,574 என்ன, "நன்றி சொல்ல மாட்டயா?" 424 00:32:29,783 --> 00:32:32,494 நான் விளையாடுறேன், நான்... சும்மா. கடவுளே. வாங்க... வாங்க. 425 00:32:33,453 --> 00:32:36,331 - வில் அங்கே இருக்கான். - ஹே, சாம்ப். 426 00:32:39,751 --> 00:32:40,711 அவனுக்கு என்ன ஆச்சு? 427 00:32:41,378 --> 00:32:42,546 எப்போதும் என்ன ஆகும்? 428 00:32:43,672 --> 00:32:46,133 ஹே, உங்க அப்பா தான் இன்னிக்கு வரப் போறார், 429 00:32:46,133 --> 00:32:48,844 - எனவே, நேத்து இரவு அவர் இருக்கலையா? - இல்ல. 430 00:32:50,262 --> 00:32:52,222 - எனவே, நீ அவருடன் பேசலையா? - இன்னும் பேசலை. 431 00:33:00,439 --> 00:33:02,107 சரி தான், மக்களே. இப்போ நாம என்ன செய்யலாம்? 432 00:33:16,455 --> 00:33:17,581 கடவுளே. 433 00:33:22,044 --> 00:33:23,337 சார்ல்ஸ், 434 00:33:23,337 --> 00:33:26,048 - நீ எங்கே இருக்க? - நான் இங்கே இருக்கேன். 435 00:33:32,012 --> 00:33:34,473 சாம், எழுந்திரு. சாம், வா, பிளீஸ். 436 00:33:41,188 --> 00:33:42,856 - ஹே. - ஹை. 437 00:33:43,440 --> 00:33:46,860 ஹை. நீ மதிய உணவுக்கு அப்புறம் தான் வருவன்னு நினைச்சேன். 438 00:33:48,320 --> 00:33:49,363 எனக்கு பாலை எடுத்துத் தரயா, பிளீஸ்? 439 00:33:50,447 --> 00:33:51,573 கண்டிப்பாக, இதோ. 440 00:33:53,033 --> 00:33:54,576 மிக்கிஸ்ல எல்லாம் நல்லா போச்சா? 441 00:33:55,202 --> 00:33:56,411 ஆம், ஆம், நல்லா போச்சு. நான் வந்து... 442 00:33:57,162 --> 00:34:01,166 நான் சீக்கிரமா எழுந்துட்டேன், போரடிச்சது, அதனால நான்... வீட்டுக்கு வந்துட்டேன். 443 00:34:02,626 --> 00:34:03,627 சரி. 444 00:34:07,256 --> 00:34:08,590 நான் இதை எடுத்துக்கலாமா? 445 00:34:14,847 --> 00:34:17,056 {\an8}சென்ட்ரல் பார்க் தூப்பாக்கிச் சூடு சம்பவம் 4ம் தேதி பட்டாசுகளின் குதூகலத்தை மங்கச்செய்தது 446 00:34:18,934 --> 00:34:20,101 எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. 447 00:34:21,395 --> 00:34:24,063 தூப்பாக்கிச் சூடு நடந்து 48 மணி நேரங்கள் ஆன பிறகு, ஒரு கேஸ் ஆறிப் போன கேஸ் ஆகிவிடுகிறது. 448 00:34:34,699 --> 00:34:36,284 என்ஒய்ஈ காத்திருக்கிறது! ஹார்ட் சாம். 449 00:35:20,746 --> 00:35:22,623 என்ஒய்யூ லான்டேஸ்மன் ரெசிடென்ஸ் ஹால் 450 00:35:28,837 --> 00:35:30,297 நாம எங்கே போறோம்னு கரெக்டா தெரியுமா? 451 00:35:31,298 --> 00:35:32,966 நாம இங்கே, யாரிடம் பேசணும்? 452 00:35:32,966 --> 00:35:35,427 எனக்கு ஒரு கல்லூரி டார்ம் எப்படி செயல்படுதுன்னு தெரிஞ்சால் நல்லாயிருக்கும். 453 00:35:35,427 --> 00:35:38,764 நான் வீட்டிலிருந்து படிச்சேன், 45 கிரெடிட்டுகளும் மோஹாக் வேலி தான், பிறகு விட்டுட்டேன். 454 00:35:39,556 --> 00:35:41,266 அவளுடைய அறையைக் கண்டுபிடிக்க, பொறுப்பா யாரையும் நாம பிடிக்கணும். 455 00:35:41,266 --> 00:35:43,227 ஆம், சரி தான். 456 00:35:47,189 --> 00:35:48,190 மிக்க நன்றி. 457 00:35:55,948 --> 00:35:58,367 லீலாவிற்கும் சாமிற்கும் தகவலை விட்டுச் செல்லவும் 458 00:35:58,367 --> 00:36:02,663 ஹே லீலா மதியம் 2 மணிக்கு எங்களை பார்க்குல இருக்குற பூங்காவுல சந்தி 459 00:36:06,583 --> 00:36:09,378 - என்ன ஆச்சு? - எதுவும் நடந்ததாக யார் சொன்னாங்க? 460 00:36:11,421 --> 00:36:13,507 உங்களிடம் கொஞ்சம் கேள்விகள் கேட்க, நாங்க உள்ளே வரலாமா, பிளீஸ்? 461 00:36:15,759 --> 00:36:16,760 ஆம். 462 00:36:18,136 --> 00:36:19,930 நீங்க சமேந்தாவை எப்போது கடைசியா பார்த்தீங்க? 463 00:36:21,598 --> 00:36:23,684 ரெண்டு வாரங்கள் இருக்கலாம்? 464 00:36:25,936 --> 00:36:31,149 நாங்க ரெண்டு பேருமே சம்மருக்கு இருக்கத் தீர்மானிச்சோம், ஆனால், அவ வந்துட்டுப் போவா. 465 00:36:32,025 --> 00:36:36,488 எனக்கு லைப்ரெரியில இன்டர்ன்ஷிப் கிடைச்சது, அதனால வாரநாட்கள்ல நான் இருக்க மாட்டேன். 466 00:36:36,488 --> 00:36:39,324 அவள் பெரும்பாலும் இரவுகளும், வாரக் கடைசிகளிலும் இருக்க மாட்டா. 467 00:36:39,324 --> 00:36:41,743 அப்படியா? அவ எங்கே போவாள்? 468 00:36:43,328 --> 00:36:44,830 என்னை எப்பவும் அழைச்சதில்லை... 469 00:36:45,622 --> 00:36:48,876 ஆனால் அவள் பல இசை நிகழ்ச்சிகளுக்குப் போவா. 470 00:36:49,543 --> 00:36:51,503 அவளுடைய நண்பர்கள், ஏதோ ஒரு பேண்டைச் சேர்ந்தவங்க. 471 00:36:52,129 --> 00:36:54,006 அந்த இசை பேண்டின், பெயர் நினைவிருக்கா? 472 00:36:54,006 --> 00:36:57,926 நான் அவங்களைப் பத்திக் கேள்விப்பட்டதில்லை அது ஏதோ லத்தீன். 473 00:36:57,926 --> 00:37:02,806 அதாவது... இன்றைய பொழுதை என்ஜாய் பண்ணு என்கிற மாதிரி, ஆனால் இல்ல. 474 00:37:03,765 --> 00:37:05,350 இங்கே ஒண்ணும் அதிகமா இல்ல. 475 00:37:05,350 --> 00:37:06,935 அவள் ஆரம்பிச்சதே இன்னும் அதிகமா... 476 00:37:07,436 --> 00:37:12,733 ஆனால் அது மெதுவா குறைஞ்சுடுச்சு, இப்போ ரொம்ப குறைச்சலாதான் இங்கே தூங்குறா. 477 00:37:12,733 --> 00:37:14,735 சரி, அவ இரவுகளை எங்கே கழிக்கறான்னு நினைக்குறீங்க? 478 00:37:14,735 --> 00:37:17,696 அதாவது, யாரைப் பத்தியும், ஸ்பெஷலா சொல்லியிருக்கிறாளா? 479 00:37:18,280 --> 00:37:22,868 இல்ல, ஆனால், அவள் எங்கிட்ட அதிகமா சொல்றதில்லை. 480 00:37:25,495 --> 00:37:27,873 சாம் எதுவும் செய்துட்டாளா? 481 00:37:32,002 --> 00:37:32,836 நியூ யார்க் பல்கலைக்கழகம் 482 00:37:32,836 --> 00:37:35,005 இந்த இசைக் கோணத்தை வச்சு நாம அலசினா எதுவும் கிடைக்குமோ? 483 00:37:36,423 --> 00:37:39,176 அதாவது, அந்த ஒரு கோணம் தான் இருக்கு. எனவே, நிச்சயமா. 484 00:37:41,011 --> 00:37:43,514 சாம் எதுவும் தப்பு செய்துட்டாளான்னு அந்தப் பாண்டா கேர்ல் கேட்டா, 485 00:37:43,514 --> 00:37:46,433 அவள் பாதிக்கப்பட்டவளான்னு கேட்கலை. அதுவே நமக்கு யோசிக்க ஒரு விஷயத்தைத் தந்திடுச்சே. 486 00:37:47,017 --> 00:37:51,063 இல்லன்னா, அந்த பாண்டா கேர்லைப் பத்தியும் தெரியுது. எடை போடுவது, அப்படின்னு நினைக்கிறன். 487 00:37:56,777 --> 00:37:57,778 ஹே. 488 00:37:59,780 --> 00:38:01,365 ஆம், ஆமாம். வந்துகிட்டே இருக்கேன். 489 00:38:04,159 --> 00:38:05,536 உங்களுக்கு, மனைவி இருக்காங்களா? 490 00:38:07,204 --> 00:38:09,873 இப்போதைக்கு. நீங்க எப்படி? 491 00:38:10,958 --> 00:38:13,418 நான் எப்படியா? என்ன, எனக்கு, மனைவி இருக்காங்களான்னா? 492 00:38:15,003 --> 00:38:18,131 ஆம், இல்ல, அது என் மனைவி இல்ல. அது, சிஎஸ்யூ. 493 00:38:18,715 --> 00:38:20,175 அவங்க கிரைம் சீன்ல ரெடியா இருக்காங்களாம். 494 00:38:25,013 --> 00:38:27,766 ஃபெலீசியா, நீ காருக்குப் போயிடேன்? நான் ஒரு நிமிஷத்துல வர்றேன். 495 00:38:27,766 --> 00:38:29,935 சீக்கிரமே பில் வந்திடுவார். நாம தாமதம் செய்ய முடியாது. 496 00:38:29,935 --> 00:38:32,521 உன் முகத்தைத் தான் அவர் இறங்கிய உடனே பார்க்கப் போறார்னு, நான் உறுதியா சொல்றேன். 497 00:38:36,900 --> 00:38:40,237 நேத்து இரவு, அந்த பார்க்குல ரொம்ப மோசமான விஷயம். டிராஜெடி. 498 00:38:40,237 --> 00:38:43,407 அவள் ஒரு சின்ன பெண்தானாம். என்ன மாதிரியான மிருகம்... 499 00:38:43,407 --> 00:38:45,284 இருக்கட்டும், எனக்குக் கேட்கணும்னு இருந்தது, 500 00:38:45,284 --> 00:38:48,245 நேத்து கீத் லாம்ப்லைட்டர் பார்ட்டிக்கு வந்திருந்தாரா என்ன? 501 00:38:49,621 --> 00:38:51,290 அவரைப் பார்த்ததாக நினைவில்லை. 502 00:38:56,670 --> 00:38:57,963 நான் செக் பண்ணறேன். 503 00:39:00,007 --> 00:39:01,341 ஆம், அவர் வரலை என்பது போலத் தான் தோணுது. 504 00:39:02,217 --> 00:39:03,927 என்ன விஷயத்தால அவரால வர முடியாம போச்சோ தெரியலை. 505 00:39:05,262 --> 00:39:07,806 ஒருவேளை அவருக்கு இன்னும் நல்ல ஆஃபர் கிடைச்சிருக்கலாம். நல்ல நாளாகட்டும். 506 00:39:41,089 --> 00:39:44,927 அப்பா! அப்பா! அப்பா! 507 00:39:45,427 --> 00:39:46,970 எஃப்பிஐ 508 00:39:46,970 --> 00:39:48,472 - ஹை! - ரீகன், கண்ணே! 509 00:39:49,097 --> 00:39:52,142 பாரு, உங்ககிட்ட யார் என்ன சொல்லியிருக்காங்கன்னு எனக்குத் தெரியாது, 510 00:39:52,142 --> 00:39:53,977 ஆனால் நாம் இந்த நபர்களுடன் போய் ஆகணும். 511 00:39:53,977 --> 00:39:55,729 அவர் தனியாதான் வரணும். நீங்க வேணும்னா, பின்தொடரலாம். 512 00:39:55,729 --> 00:39:57,940 - பொறுங்க, ஏன் அவர் கையில விலங்கெல்லாம்? - என்ன நடக்குது? எனக்கு எதுவும் புரி... 513 00:39:57,940 --> 00:39:59,983 என்ன, அவர் என்ன ஓடிப் போயிடுவார்ன்னா நினைக்கிறீங்க? 514 00:40:00,609 --> 00:40:02,653 இது என்ன விஷயமா இருந்தாலும், நான் நிரபராதி. 515 00:40:02,653 --> 00:40:04,363 ஆம், தெரியும். கண்டிப்பா நீங்க நிரபராதி தான், 516 00:40:04,363 --> 00:40:06,823 அதோட அவங்க எல்லாம்... நாம் எல்லோரும் சேர்ந்து இதை சரி செய்யணும், 517 00:40:06,823 --> 00:40:08,367 ஆனால் அது நடக்கும். 518 00:40:08,367 --> 00:40:10,744 இல்ல, அதாவது, நான் கேட்கிறேன். அது ஒரு... அது ஒரு கேள்வி. 519 00:40:12,204 --> 00:40:16,250 பிளீஸ், நான் அவருடன் போகலாமா? நான் அவருக்கு எல்லாத்தையும் விளக்க முடியுமே? 520 00:40:16,250 --> 00:40:17,459 நாங்க விளக்குறோம். 521 00:40:22,840 --> 00:40:24,132 நாங்க உங்களை அங்கே பார்க்கிறோம், டார்லிங். 522 00:40:25,259 --> 00:40:27,135 அவரை பத்திரமா பார்த்துப்பீங்களா? 523 00:40:33,600 --> 00:40:35,310 அவர் கையில விலங்கு போடுவாங்கன்னு உனக்குத் தெரியும். 524 00:40:35,310 --> 00:40:37,312 நாங்க சிலதை விட்டுக்கொடுக்கத்தான் வேண்டியிருந்தது. 525 00:40:37,312 --> 00:40:39,356 அவங்க இந்த தனிப்பட்ட முறையில குற்றப்பத்திரிகையை வாசிக்க ஒத்துகிட்டாங்க, 526 00:40:39,356 --> 00:40:41,775 ஏன்னா அவரை மேன்ஹாட்டன் சிரையில அவரை வைக்க வேண்டாமேன்னு தான். 527 00:40:41,775 --> 00:40:44,778 கையில விலங்கை மாட்டினாங்க! ஒரு வயசானவருக்கு விலங்கு மாட்டுறாங்க. உனக்குப் பைத்தியம்! 528 00:40:44,778 --> 00:40:46,446 பாரு, உனக்கு ரொம்பக் கோபம்னு எனக்குத் தெரியும். 529 00:41:01,461 --> 00:41:02,754 {\an8}போலீஸின் எல்லைக் கோடு தாண்ட அனுமதியில்லை 530 00:41:02,754 --> 00:41:05,424 {\an8}- பார்த்தா எப்படி இருக்கு? - உங்களுக்கு தான் தெரியும். 531 00:41:05,424 --> 00:41:08,969 {\an8}பார்க்குல எப்போதுமே கஷ்டம் தான். அதிகமான டிராஃபிக், குப்பை, இலைகள். 532 00:41:09,636 --> 00:41:11,138 ஏதோ ஆதாரம் கிடைச்சிருக்குப் போல! 533 00:41:24,193 --> 00:41:27,487 அது நல்ல ஆதாரம் தான், வேற இன்னொரு கேஸுக்கு. 534 00:41:28,113 --> 00:41:29,323 இதைப் பார்த்தாலே 20 வருடப் பழசு மாதிரி தெரியுது, 535 00:41:29,323 --> 00:41:32,159 இன்னொரு விஷயம், நம்ம விக்டிம் ஒரு .38 துப்பாக்கியால சுடப்பட்டாங்க, .45ஆல இல்ல. 536 00:41:32,868 --> 00:41:34,203 நான் இப்படி நடக்கப் போறேன். 537 00:42:01,021 --> 00:42:03,440 ஹே! நகரத்தைக் காப்பாத்துங்க. புளும்பர்க் நாசமா போகட்டும். 538 00:42:37,766 --> 00:42:38,684 ஹலோ? 539 00:42:38,684 --> 00:42:41,019 ஹே, முட்டாளே. அது கொஞ்சம் கூடுதல். 540 00:42:41,520 --> 00:42:43,146 இவ்வளவு மோசமானவளா இருக்காதே. 541 00:42:44,273 --> 00:42:45,941 மன்னிக்கணும், ஆனால் நான் சாக விரும்பலை. 542 00:42:46,650 --> 00:42:49,611 - நீ இறக்கப் போறதில்லை. - சரி. ஒரு கையை கொடுத்துடு. 543 00:42:50,112 --> 00:42:51,947 பேசினது போதும், அதை பத்த வச்சுட்டு வா இங்கே. வந்து சேரு. 544 00:42:52,656 --> 00:42:55,200 நடுவுல பேசறதுக்கு மன்னிக்கணும், ஆனால், நீங்க எல்லாம்... 545 00:42:55,200 --> 00:42:57,452 என்ன கண்றாவி? யார் உன்னை இங்கே உள்ள விட்டது? 546 00:42:57,452 --> 00:42:59,288 - சார்லியா? நீ இங்கே என்ன செய்யற? - யோ, டூட், வுடு. 547 00:42:59,288 --> 00:43:00,789 போடு... போடு உடனே! ச்சே! 548 00:43:15,804 --> 00:43:17,389 அட அது வேலை செய்திடுச்சு. 549 00:43:22,394 --> 00:43:23,604 அது வேலை செய்திடுச்சு! 550 00:43:24,104 --> 00:43:26,106 அது ரொம்ப அழகா இருந்தது. 551 00:43:29,234 --> 00:43:33,488 - என்ன எழவு நிக்கி? - யோ, அது வேலை செய்தது. அவ்வளவு தான். 552 00:43:39,161 --> 00:43:40,204 கடவுளே. 553 00:43:42,331 --> 00:43:44,791 - நீ அதைப் பார்த்திருக்கக் கூடாது. - ஹே, சோல், வேண்டாம். 554 00:43:44,791 --> 00:43:46,293 நான் விளக்கறேன். நான்... நான் வந்தது... 555 00:43:48,128 --> 00:43:50,422 நான் சொல்லவா. உங்களுக்கு ஒரு புது கேஸ் கிடைச்சிருக்கு. 556 00:43:50,422 --> 00:43:53,258 ஆம். கொலை செய்யும் முயற்சி. பார்க்குல பதின்ம வயது பெண். 557 00:43:53,258 --> 00:43:55,552 ஏதோ ஒரு கேடுகெட்டவன், நேரா அவள் தலையில் சுட்டுவிட்டான். 558 00:43:55,552 --> 00:43:57,137 அடக் கடவுளே. இந்த மக்களுக்கு என்ன ஆச்சு? 559 00:43:57,137 --> 00:43:58,472 ஹே, நான் இப்போ போகணும். 560 00:44:22,287 --> 00:44:25,791 அடச் சே. நாத்தம் நாறுது. 561 00:44:39,930 --> 00:44:41,557 ஹே, எதுவும் கிடைச்சதா என்ன? 562 00:44:46,395 --> 00:44:47,938 {\an8}அது லத்தீன் மொழி மாதிரி இருக்கா உனக்கு? 563 00:44:50,399 --> 00:44:51,692 கண்டிப்பாக இது லத்தீன் தான். 564 00:45:58,383 --> 00:46:00,385 தமிழாக்கம் அகிலா குமார்