1 00:01:05,566 --> 00:01:07,401 {\an8}கார்த் ரிஸ்க் ஹால்பெர்க் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 2 00:02:05,959 --> 00:02:07,377 அட, வில்லயம், பாரு. 3 00:02:08,169 --> 00:02:09,378 ஹை. 4 00:02:10,464 --> 00:02:12,424 எங்கே, அம்மாவைப் பார்த்துச் சிரி பார்க்கலாம்? 5 00:02:13,008 --> 00:02:14,468 நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன், வில்லியம். 6 00:02:50,170 --> 00:02:53,173 {\an8}ஷெர்ரி, என் அன்பே 7 00:03:52,024 --> 00:03:53,775 பிளீஸ், யாராவது என்ன நடந்ததுன்னு எங்களுக்குச் சொல்ல முடியுமா? 8 00:03:53,775 --> 00:03:56,403 யாருன்னு தெரிஞ்சுதா? ஒரு கர்னீ உள்ளே ஓட்டிட்டு போறதைப் பார்த்தோம். 9 00:03:56,403 --> 00:03:57,654 கர்னீ ஓட்டிட்டுப் போறாங்கன்னா அவ்வளவு மோசமா இருக்க முடியாதே. 10 00:03:57,654 --> 00:03:59,406 - அது முன்னெச்சரிக்கையாகவும் இருக்கலாம். - சரி. 11 00:04:02,242 --> 00:04:04,036 - சரி, நிலமை மோசம். வேண்டாம்... - என்ன... 12 00:04:04,036 --> 00:04:07,623 - பார்க்காதே. பார்க்காதே. - அடக் கடவுளே. மெர்சர், யார் அது? 13 00:04:07,623 --> 00:04:10,417 எனக்குத் தெரியலை. எனக்கு... எனக்குத் தெரிய வேண்டாம். 14 00:04:15,214 --> 00:04:17,925 அது புரூனோ. அது புரூனோ. 15 00:04:19,593 --> 00:04:21,011 வேறு யாராவது உள்ளே இருக்காங்களா? 16 00:04:22,513 --> 00:04:23,805 கடவுளே, என்ன நடக்குது? 17 00:04:29,436 --> 00:04:31,563 உங்களுக்கு பாதிக்கப்பட்டவரைத் தெரியுமா? ஒரு வினாடி இருக்கீங்களா? 18 00:04:33,315 --> 00:04:34,733 அவர் வில்லியமின் கேலரிஸ்ட். 19 00:04:34,733 --> 00:04:36,818 அதோட அவனுக்கு நெருங்கிய நண்பர். 20 00:04:37,819 --> 00:04:39,238 ஆனால் வில்லியமைப் பொறுத்த வரை? 21 00:04:39,821 --> 00:04:41,406 அவன் இங்கே இல்லை. 22 00:04:42,699 --> 00:04:44,201 இதுக்கு முன்னாடி சாயங்காலம் அவனை பார்த்தேன். 23 00:04:44,201 --> 00:04:48,372 கண்ணால பார்த்த சாட்சிகளின் படி, அவனைத் துரத்தி ஒரு ஃபெர்ரியில ஏத்தியிருக்காங்க. 24 00:04:48,872 --> 00:04:50,499 ஒருவேளை அவங்க தான் இதையும் செய்திருக்கலாம். 25 00:04:50,499 --> 00:04:52,334 அப்புறம்? அவனுக்கு ஒண்ணும் ஆகலையே? 26 00:04:52,334 --> 00:04:57,130 அவருக்கு எதுவும் ஆச்சான்னு தெளிவா தெரியலை, ஆனால் அவரைக் காணலை. 27 00:04:57,756 --> 00:05:00,092 ஆகவே, இது கண்டிப்பா விபத்து இல்லைன்னு உங்களுக்குத் தெரியுது, இல்ல? 28 00:05:03,387 --> 00:05:05,597 புரூனோவை யாரு கொல்ல விரும்புவாங்க? 29 00:05:05,597 --> 00:05:06,849 அவங்க அதை விரும்பலைன்னு நினைக்கிறேன். 30 00:05:07,599 --> 00:05:10,477 வில்லியம் என்ன கண்டுபிடிச்சாரோ அந்த ஆதாரத்தையோ, இல்ல எதையோ சிதைக்க நினைச்சிருக்காங்க. 31 00:05:11,603 --> 00:05:12,604 அடக் கடவு... 32 00:05:20,028 --> 00:05:21,530 நிக்கி. வாப்பா. 33 00:05:22,239 --> 00:05:24,241 - யோ, எங்கள உள்ள விடுங்க. - நாங்க உதவதான் வந்துருக்கோம். 34 00:05:25,033 --> 00:05:26,034 எதுக்கு உதவுவீங்க? 35 00:05:27,953 --> 00:05:29,037 அதைப் பத்திக் கவலைப்படாதே. 36 00:05:30,205 --> 00:05:31,206 ஹே, என்ன நடக்குது? 37 00:05:31,957 --> 00:05:33,125 அதைப் பத்திக் கவலைப்பட வேண்டாம்னு இப்போதானே சொன்னேன். 38 00:05:33,125 --> 00:05:36,170 இல்ல, நீ சொன்னது எனக்குத் தெரியும். நான் உன்னைக் கேட்கலை. அவளைக் கேட்டேன். 39 00:05:37,546 --> 00:05:38,547 அது நிக்கி. 40 00:05:39,590 --> 00:05:42,551 - நடந்ததைப் பத்தி அவன் சந்தோஷமா இல்லை... - ஹே. போதும் நிறுத்து, எஸ்ஜி. 41 00:05:44,219 --> 00:05:46,763 நீ எங்கே போயிருந்த, சார்லி? 42 00:05:49,725 --> 00:05:50,726 அதைப் பத்தி கவலைப்பட வேண்டாம். 43 00:06:00,861 --> 00:06:03,197 என்னைத் தனியா விடுங்கன்னு சொன்னேன்! 44 00:06:04,573 --> 00:06:06,783 நாசமாப் போச்சு. சார்லி. 45 00:06:08,243 --> 00:06:11,205 சார்லி, புராஃபெட். 46 00:06:12,206 --> 00:06:15,083 நீ உள்ள வரலாம். 47 00:06:16,210 --> 00:06:18,337 துக்கம் துணையை விரும்பும், மகனை. 48 00:06:19,671 --> 00:06:20,839 இல்லை. இல்லை, நன்றி. 49 00:06:22,716 --> 00:06:23,717 நீ நலமா இருக்கயா? 50 00:06:25,177 --> 00:06:26,178 நான் எப்படி நலமா இருக்க முடியும்? 51 00:06:28,096 --> 00:06:31,350 அந்த பிசாசு என்னை ஒரு தீய சாத்தானா ஆக்கிட்டானே. 52 00:06:32,643 --> 00:06:33,852 ஒருவேளை நீ எப்போதுமே அப்படித் தான் இருந்திருக்கலாம். 53 00:06:39,900 --> 00:06:41,235 எனக்கு உன்னையும் சாமையும் பத்தித் தெரியும். 54 00:06:44,613 --> 00:06:46,240 நீ படங்களை கண்டுபிடிச்சுட்டயா? 55 00:06:48,909 --> 00:06:50,702 நான் அதை எதிர்பார்க்கலை. 56 00:06:52,788 --> 00:06:55,207 இந்த குட்டிப் பையன் பெரியவனாயிட்டான். 57 00:06:56,875 --> 00:06:59,670 என்னை மன்னிச்சிடு. என்னை மன்னிச்சிடு, மகனே. 58 00:07:00,838 --> 00:07:02,673 என்னை மன்னிச்சுடு. என்னால என்ன சொல்ல முடியும்? 59 00:07:05,133 --> 00:07:08,720 பெண்கள் இசை துறையில இருப்பவங்க பின்னாடி போவாங்க. புத்திசாலி பெண்களும் தான். 60 00:07:10,347 --> 00:07:11,890 உனக்கு அவ மேல காதல் இருந்ததா? 61 00:07:13,809 --> 00:07:16,979 நீ... நீ அவளை காதலிச்சயா? 62 00:07:21,900 --> 00:07:22,901 ஆமாம். 63 00:07:25,445 --> 00:07:26,446 அதோட... 64 00:07:29,449 --> 00:07:30,492 அவள் உன்னை காதலிக்கிறாளா? 65 00:07:33,620 --> 00:07:34,621 எனக்குத் தெரியாது. 66 00:07:36,748 --> 00:07:38,375 ஒருவேளை கொஞ்ச காலத்துக்கு அப்படி இருந்திருக்கலாம். 67 00:07:40,085 --> 00:07:43,255 ஏன்? ஏன் கொஞ்ச காலத்துக்குத்தான்? 68 00:07:43,255 --> 00:07:47,843 பாரு, நீ படங்களைப் பார்த்திருக்கன்னா, உனக்கு ஏற்கனவே தெரியும். சரிதானே? 69 00:07:54,224 --> 00:07:59,354 அது ஒரு விபத்து தான், ஆனால் அவ உடைஞ்சு போய்ட்டா. 70 00:08:01,315 --> 00:08:02,774 எங்களைப் பிரிச்சிடுச்சு. 71 00:08:03,692 --> 00:08:08,322 நான் செய்யறது... எல்லாத்தையுமே கேள்வி கேட்க வச்சுடுச்சு. 72 00:08:08,322 --> 00:08:11,450 நடந்ததை நான் எப்படி அவ்வளவு சுலபமா மறக்க முடியும்? 73 00:08:12,117 --> 00:08:14,203 ஹே, ஹே. ஹே, சாமி. 74 00:08:16,163 --> 00:08:19,041 சாமி. நம்ம மனசு தூய்மையானது. 75 00:08:20,125 --> 00:08:21,543 பிளீஸ், அதை மாத்திரம் பாரு. 76 00:08:23,253 --> 00:08:24,254 அதை மாத்திரம் எடுத்துக்கொள். 77 00:08:27,341 --> 00:08:28,884 இந்த தவறைத் திருத்த... 78 00:08:29,676 --> 00:08:33,096 - இதைத் திருத்த நாம ஏதாவது செய்வோம். - இல்ல. இல்ல. எதவும்... 79 00:08:33,096 --> 00:08:35,140 - எதுவும் இதை சரி செய்ய முடியாது. - ஹே, பாரு. சா... 80 00:08:35,140 --> 00:08:40,312 நிக்கி, இதெல்லாம் ரொம்ப தப்பா இருக்கு. எல்லாமே தப்பா இருக்கு! 81 00:08:44,274 --> 00:08:46,777 அவளுக்கு நம்பிக்கை போயிடுச்சு, புராஃபெட். 82 00:08:47,569 --> 00:08:48,904 இப்போ எனக்கும் நம்பிக்கை போயிடுச்சு. 83 00:08:54,243 --> 00:08:57,204 வேண்டாம்... சார்லி, எனக்கு பாவ மன்னிப்பு கொடு. 84 00:08:58,497 --> 00:09:00,457 எனக்கு பாவ மன்னிப்பு கொடு, சார்லி. 85 00:09:01,083 --> 00:09:02,626 எனக்கு பாவ மன்னிப்பு தேவை. 86 00:09:04,253 --> 00:09:05,254 அப்பா. 87 00:09:07,339 --> 00:09:08,924 உனக்கு நல்ல தூக்கம் தான் தேவை. 88 00:09:15,180 --> 00:09:17,558 அமோரி. என்ன ஆச்சரியம். 89 00:09:17,558 --> 00:09:19,142 கண்டிப்பா விரும்பத்தக்கது இல்லைன்னு நினைக்கிறேன். 90 00:09:19,935 --> 00:09:22,604 முன் அறிவிப்பு இல்லாம வந்ததுக்கு மன்னிப்பு கேட்கிறேன், 91 00:09:22,604 --> 00:09:24,356 ஆனால் உன்னைப் பத்தி எனக்குக் கவலையா இருந்தது. 92 00:09:25,357 --> 00:09:29,027 அது உன்னுடைய புதிய சீரமைப்புகளைப் பார்க்குறதுக்கு முன்னாடி. 93 00:09:30,070 --> 00:09:34,366 பாருங்க, அப்பவுடைய கேஸ் ரொம்ப சீரியஸான நிலையில இருந்தாலும், இப்போ அதைப் பேச நல்ல சமயம் இல்ல. 94 00:09:34,867 --> 00:09:37,077 என்ன செய்ய, இப்போ சமீப காலமா, உனக்கு கெட்ட காலம் தான் நடக்குது போல இருக்கு. 95 00:09:37,077 --> 00:09:39,830 அதனால தான் நான் இங்கே வந்தேன். உனக்கு எல்லாம் சேர்ந்து ஒரே பாரமா இருக்குமே. 96 00:09:39,830 --> 00:09:43,709 கீத்தின் இந்த அசிங்கமான விஷயம், உங்க அப்பாவின் உடல் ஆரோக்கியம், அப்புறம் வில்லியமைப் பார்த்தது. 97 00:09:43,709 --> 00:09:45,919 அது எப்படிப் போச்சுன்னு நீ சொல்லவேயில்ல. 98 00:09:46,503 --> 00:09:47,337 அதெல்லாம் நல்லா போச்சு. 99 00:09:48,672 --> 00:09:51,967 வில்லியமின் ஸ்டூடியோவில் தீ பத்தி எரிஞ்சது. 100 00:09:51,967 --> 00:09:55,304 அடக் கடவுளே. அப்போ வில்லியம்? 101 00:09:55,888 --> 00:09:56,847 அவன் அங்கே இல்ல. 102 00:09:57,639 --> 00:10:00,267 ஆனால் வில்லியமின் நண்பர் புரூனோ, அங்கே இருந்தார். 103 00:10:01,143 --> 00:10:02,144 அவர் இறந்துட்டார். 104 00:10:03,520 --> 00:10:04,605 வில்லியமைக் காணவில்லை. 105 00:10:05,981 --> 00:10:08,942 - அது பயங்கரம். - யாரோ சிலர் வில்லியமை ஃபெர்ரிக்குள்ள தள்ளினாங்க. 106 00:10:08,942 --> 00:10:11,361 அவங்களே தான் நெருப்பையும் பத்த வச்சிருக்கலாம்னு போலீஸ் நினைக்கறாங்க, 107 00:10:11,361 --> 00:10:13,739 ஆனால் மெர்சரின் அபார்ட்மெண்ட்ல பாதுகாப்பு இல்லை. 108 00:10:14,907 --> 00:10:16,658 - அதனால உங்கிட்ட வந்தானா? - ஆமாம். 109 00:10:16,658 --> 00:10:18,619 நான் விஷயத்தைக் கேள்விப்பட்டபோது, அவரை இங்கே அழைச்சேன். 110 00:10:18,619 --> 00:10:20,495 சரி, எனக்கும் அப்படி செய்தால் நல்லாயிருக்கும். 111 00:10:25,250 --> 00:10:29,463 எனக்கு புரூனோ அவ்வளவா பழக்கம் இல்லை, ஆனால் வில்லயமுக்கு ரொம்ப நெருக்கம்னு தெரியும். 112 00:10:30,756 --> 00:10:32,049 இப்போ அவரும் போய்ட்டார். 113 00:10:33,467 --> 00:10:35,177 - அதோட வில்லியம்... - வில்லியமைப் பத்தி, 114 00:10:35,177 --> 00:10:38,722 இந்த குண்டர்கள் அவனைத் துரத்தியதைப் பத்தி, போலீஸுக்கு இன்னும் என்ன தெரியும்? 115 00:10:38,722 --> 00:10:41,016 பெயர்கள், முகங்கள், இல்ல இன்னும் எந்தத் தகவலும் இல்லையா? 116 00:10:41,016 --> 00:10:44,478 ஏன்? நீங்க ஏதாவது பாதுகாப்பு தரப் போறீங்களா? 117 00:10:45,270 --> 00:10:46,396 முகமூடி காவலனா? 118 00:10:48,065 --> 00:10:50,400 இக்கட்டான சூழ்நிலைகள்ல கடுமையான ஹாசியம் ரொம்ப முக்கியம் தான். 119 00:10:50,400 --> 00:10:53,529 ஆனால் நான், உதவக்கூடியவங்களுடன் தொடர்புல இருக்கேன். 120 00:10:53,529 --> 00:10:58,283 போலீஸ், கோஸ்ட கார்டு, தேடல் மற்றும் காத்தல், தேடி மீட்டெடுக்கும் பணியில் இருப்பவர்கள்... 121 00:10:58,283 --> 00:11:00,744 நாம ஒரு சவத்தைத் தேடலை. 122 00:11:01,328 --> 00:11:03,705 வில்லியம் கண்டிப்பா திரும்பி வருவான், அவன் நல்லா தான் இருப்பான். 123 00:11:03,705 --> 00:11:07,376 திரு. குட்மன், நல்லெண்ணங்கள் மட்டும் நடந்து விட்டால் நல்லாயிருக்கும். 124 00:11:07,376 --> 00:11:09,795 அட, நீங்க இப்போ இந்த இடத்தை விட்டுப் போனா போதும். 125 00:11:09,795 --> 00:11:10,879 ஒத்துக்கறேன். 126 00:11:11,463 --> 00:11:13,924 இந்தாங்க. அமோரி, ரொம்ப களைப்பா இருக்கு. 127 00:11:15,050 --> 00:11:16,844 இவ்வளவு தூரம் இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி. 128 00:11:17,594 --> 00:11:19,346 எங்களுக்கு எதுவும் தகவல் தெரிஞ்சால் உங்களுக்கு சொல்றோம். 129 00:11:20,556 --> 00:11:22,850 நீங்க கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கணும்னு நினைக்கிறேன் திரு. குட்மன். 130 00:11:23,433 --> 00:11:27,104 விஷயங்கள் போற போக்கைப் பார்த்தால், அடுத்தது என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்? 131 00:11:29,731 --> 00:11:31,984 ரீக்ஸ், நான் வெளிய போறேன். 132 00:11:57,301 --> 00:12:01,221 யோ, இது நிக்கி. உண்மையைச் சொல்றேன், நான் இதைப் பாக்கவே மாட்டேன். 133 00:12:01,221 --> 00:12:02,848 மெய்ல் பாக்ஸ் நிரம்பிவிட்டது... 134 00:12:02,848 --> 00:12:06,185 நாசமா போச்சு, சண்டாளப் பாவி! 135 00:12:06,185 --> 00:12:10,355 கடவுளே! நீ வேற யாரையோ கொலை செய்திருக்க, வில்லியம் இன்னும் உயிருடன் இருக்கலாம்! 136 00:12:10,355 --> 00:12:13,483 நாசமா போச்சு, சண்டாளப் பாவியே! 137 00:12:13,984 --> 00:12:15,360 என் வாழ்க்கையையே நாசம் பண்ணிட்ட! 138 00:12:20,240 --> 00:12:21,241 ஓட்டுங்க. 139 00:13:52,791 --> 00:13:54,585 அன்னிக்கி இரவு என்ன தான் நடந்தது? 140 00:14:02,926 --> 00:14:05,429 விளையாட்டு பொருட்கள் கடையில் தீ என்ஒய்சி ஃப்ராங்க்ஸ் 141 00:14:08,974 --> 00:14:11,768 {\an8}ஃப்ராங்க்ஸ் விளையாட்டு பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் மரணம் 142 00:14:24,865 --> 00:14:27,117 திரு. யாங்? நான் தொந்தரவு செய்யலன்னு நினக்கிறேன். 143 00:14:27,618 --> 00:14:28,827 இல்லை, இல்லவேயில்ல. 144 00:14:28,827 --> 00:14:31,955 எங்க எல்லாம் குத்தணுமோ, ஆட்டணுமோ, செய்யுங்க. நான் வெளியே நிக்கறேன். 145 00:14:31,955 --> 00:14:35,042 நான் இங்கே வந்தது, உண்மையில, சாமை செக் பண்ண இல்ல. நான் உங்களுடன் தான் பேச விரும்புறேன். 146 00:14:37,294 --> 00:14:40,756 திரு. யாங், சாம் அப்படியே தான் இருக்காங்க, குணமாகலை. 147 00:14:43,300 --> 00:14:46,303 இன்னும் மோசமும் ஆகலை, இல்லையா? எனவே, அதுவே நல்லது தானே. 148 00:14:46,303 --> 00:14:48,388 நாங்க எதிர்பார்த்த அளவுக்கு நல்லது இல்லை. 149 00:14:48,972 --> 00:14:51,975 இது போல அடிப்பட்டவங்களுக்கு ஒரு காலவரை இருக்கு, 150 00:14:51,975 --> 00:14:53,810 அதன்படி, சில வாரங்களுக்கு அப்புறம், 151 00:14:53,810 --> 00:14:57,940 மூளைக்குத் தன்னைத் தானே குணமாக்கும் வாய்ப்பு கிடைச்ச உடனே, அது விழித்துக்கொள்ளும். 152 00:14:58,524 --> 00:14:59,900 இவங்க கிட்ட அப்படி நடக்கறதை நாங்க பார்க்கலை. 153 00:15:01,568 --> 00:15:02,402 இதுவரை. 154 00:15:03,237 --> 00:15:04,321 இல்ல எப்போதும் அப்படி நிகழாம இருக்கலாம். 155 00:15:04,905 --> 00:15:06,198 நீங்க என்ன சொல்ல வர்றீங்க? 156 00:15:07,032 --> 00:15:09,535 நீங்க இன்னிக்கோ நாளைக்கோ உடனே ஒரு முடிவுக்கு வர வேண்டாம், 157 00:15:09,535 --> 00:15:13,205 ஆனால் நீங்க கொஞ்ச காலத்துல இதைப் பத்தி ஒரு முடிவு எடுக்கும் நிலை வரும்னு 158 00:15:13,205 --> 00:15:15,874 அதைப் பத்தி யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். 159 00:15:17,668 --> 00:15:18,669 என்னால முடியாது. 160 00:15:20,254 --> 00:15:21,713 அப்படி என்னால யோசிக்கக்கூட முடியாது. 161 00:15:22,381 --> 00:15:23,924 நான் போக விடவே மாட்டேன். 162 00:15:25,259 --> 00:15:28,804 திரு. யாங், இது போன்ற சூழல்கள்ல, நாங்க இதை போகவிடுவதுன்னு சொல்றது இல்லை. 163 00:15:30,097 --> 00:15:31,181 நாங்க இதை விடுவிக்கிறதுன்னு சொல்வோம். 164 00:15:50,075 --> 00:15:53,662 அதைப் பார்த்தால் கைது செய்ய வாரண்ட் கோரல் மாதிரி இருக்கே. இந்த கேஸ்ல எதுவும் முன்னேற்றம் இருக்கா? 165 00:15:53,662 --> 00:15:55,831 இருக்கலாம், நாங்க செய்யறதுக்கு நீங்க ஆதரவு தந்தால். 166 00:15:59,668 --> 00:16:00,836 துப்பாக்கிச் சூடு நடந்த நாளைக்கு அப்புறம், 167 00:16:00,836 --> 00:16:04,381 அந்த பார்க்குக்கு எதிரே உள்ள கட்டடங்கள் எல்லாத்துலேந்தும் நான் சிசிடிவி ஃபுட்டேஜ் கேட்டேன். 168 00:16:04,381 --> 00:16:05,674 அனைவரும் கொடுக்க மறுத்தாங்க. 169 00:16:06,258 --> 00:16:08,594 பகட்டான கட்டடங்கள், பகட்டான மக்கள், பிரைவசியைப் பத்திய கவலைகள்... 170 00:16:08,594 --> 00:16:09,678 ஆமாம், அதேதான். 171 00:16:09,678 --> 00:16:12,389 நாம கடமையைச் செய்யறபோது, தப்பித்தவறி யாரோ ஒருவரின் வப்பாட்டியையோ, 172 00:16:12,389 --> 00:16:13,807 அல்லது கோக் டீலரையோ பார்த்துடக் கூடாதுங்குற கவலை. 173 00:16:14,308 --> 00:16:16,476 எப்படியோ, நான் முதல்முறை கேட்டபோது, அது நியாயமா இருந்திருக்கலாம். 174 00:16:16,476 --> 00:16:20,022 அப்போ அங்கே வசிக்கிறவங்க யாரும் இந்தக் குற்றத்துடன் சம்மந்தப்படிருக்கல, 175 00:16:20,772 --> 00:16:22,107 ஆனால், இப்போ சம்மந்தம் இருந்தால் என்ன செய்ய? 176 00:16:23,984 --> 00:16:27,196 அந்த பெண் ஹாமில்டன்-ஸ்வீனியின் அபார்ட்மெண்ட் கட்டடத்தின் வெளியே காத்துட்டு இருந்தா. 177 00:16:27,738 --> 00:16:31,450 வில்லியம் ஹாமில்டன்-ஸ்வீனியை, ஹாமில்டன்-ஸ்வீனி குரூப் அலுவலகத்திலிருந்து பின்தொடர்ந்திருக்காங்க. 178 00:16:31,450 --> 00:16:32,868 நிச்சயமா இதுக்கும் அதுக்கும் தொடர்பு இருக்கு. 179 00:16:32,868 --> 00:16:33,952 யாருடன்? 180 00:16:33,952 --> 00:16:36,455 அதாவது, மூத்த பில் கேஸுல மாட்டியிருக்கார்னு பத்திரிகையில வெளியாறதிலிருந்து தெரியுது. 181 00:16:36,455 --> 00:16:39,958 அந்த நாட்கள்ல பில் அலுவலகத்துலயோ இல்ல அந்த பார்ட்டியிலோ இல்லை. 182 00:16:39,958 --> 00:16:44,713 வில்லியம் தன் மாற்றான்-மாமாவான அமோரி கௌல்ட்டைப் பார்க்க போயிருந்தார்னு சாட்சி இருக்கு. 183 00:16:45,756 --> 00:16:48,592 - கடுமையா இருக்கப் போகுது... - கௌல்ட்டும் பார்ட்டியில இருந்தார். 184 00:16:50,302 --> 00:16:53,764 பாருங்க. அந்த டேப்புகள்ல, அவரோ இல்ல வேறு யாரா இருந்தாலும், சம்மந்தப்பட்டவரான்னு ஆராய்ந்து 185 00:16:53,764 --> 00:16:54,932 பார்க்க, அது போதுமே. 186 00:16:56,892 --> 00:16:58,268 கௌல்ட் நிறைய நன்கொடை தருவார். 187 00:16:58,268 --> 00:17:00,604 டிபார்ட்மெண்ட்டுல எல்லோருக்கும், சிட்டி கவுன்சிலுக்கு, மேயருக்கு. 188 00:17:00,604 --> 00:17:01,939 இது கொஞ்சம் இக்கட்டுல தான் முடியும். 189 00:17:03,315 --> 00:17:05,192 கேப்டன், மருத்துவமனையிலிருந்து இப்போ கிடைத்த தகவல். 190 00:17:05,192 --> 00:17:06,652 அந்த பெண் அதிக நாட்கள் உயிர் பிழைக்கப் போறதில்லை. 191 00:17:07,319 --> 00:17:10,989 அவள் ஒரு பக்கம், அந்த விபத்து மரணம் ஒண்ணு, இப்போ வில்லியம் ஹாமில்டன்-ஸ்வீனியையும் காணோம். 192 00:17:10,989 --> 00:17:13,700 இது மூன்று கொலைக் குத்த கேஸா மாறிட்டு இருக்கு. 193 00:17:13,700 --> 00:17:15,993 இந்த நபருடைய பார்க்கிங் அபராதத்தை மன்னிக்கணுமா? அது உங்க முடிவு. 194 00:17:15,993 --> 00:17:19,205 ஆனால் இந்த சமயத்துல அதை கண்டுக்காம விடறது தப்பு. 195 00:17:21,959 --> 00:17:23,627 ஒரு கையெழுத்து கிடைச்சால், உனக்கு வாரண்ட் கிடைக்கும். 196 00:17:23,627 --> 00:17:25,838 கௌல்ட்டின் லஞ்சத்தை வாங்காத நீதிபதி கிடைக்க உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். 197 00:17:25,838 --> 00:17:27,297 நன்றி. 198 00:17:28,173 --> 00:17:29,633 - சார். - என்ன கிடைச்சுது? 199 00:17:31,301 --> 00:17:33,345 அந்த புராங்க்ஸ் வெடிகுண்டு சம்பவத்தைப் பத்தி ஃபோரென்சிக் ஆய்வாளர்கள் சொல்றாங்க. 200 00:17:34,012 --> 00:17:36,390 டன் கணக்குல வானவேடிக்கை மருந்தை உபயோகிச்சு அதைத் தயாரிச்சிருக்காங்கன்னு சொல்றாங்க. 201 00:17:37,432 --> 00:17:39,309 சமேந்தா யாங்கின் அப்பா, வானவேடிக்கைகளை தயார் செய்யறார். 202 00:17:45,023 --> 00:17:49,152 ஹலோ? அப்படியா? ஆம். 203 00:17:50,195 --> 00:17:51,613 நன்றி. மிக்க நன்றி. பை. 204 00:17:53,907 --> 00:17:55,075 ஆடையை மாற்று. 205 00:17:55,075 --> 00:17:56,869 - என்ன நடந்தது? - அவன் எங்கே இருக்கான்னு எனக்குத் தெரியும். 206 00:18:03,542 --> 00:18:05,002 நீ கூப்பிட்ட உடன் வந்துட்டேன். 207 00:18:05,586 --> 00:18:06,587 நன்றி. 208 00:18:06,587 --> 00:18:08,672 ஏன் எங்க ஸ்கூலிலிருந்து ஒரு டீச்சர் இங்கே தங்கியிருக்கார்? 209 00:18:09,631 --> 00:18:12,968 அவர் பெயர் மெர்சர், அவர் உங்க மாமா வில்லியமின் காதலர். 210 00:18:13,552 --> 00:18:17,848 ஆமாம், என் பெயர் மெர்சர், நான் ஒரு ஆசிரியர், 211 00:18:17,848 --> 00:18:20,517 நான் வில்லியமின் பாய்ஃபிரெண்ட். 212 00:18:20,517 --> 00:18:22,853 எங்க மாமா எங்கே? நான் அவரைப் பார்க்கணும். 213 00:18:22,853 --> 00:18:25,355 வெகு சீக்கிரமே, அது நடக்கும்னு நாங்க நினைக்கிறோம். 214 00:18:27,399 --> 00:18:28,400 பை. 215 00:18:29,151 --> 00:18:32,571 நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன். 216 00:18:34,489 --> 00:18:37,409 ஹே, என்னைப் பாரு. நான் உனக்கு எல்லாத்தையும் விளக்கிச் சொல்லுவேன். 217 00:18:39,995 --> 00:18:43,207 ஹே. நான் ஆணவமா பேசற மாதிரி இருக்கலாம், 218 00:18:43,207 --> 00:18:45,584 ஆனால் நீங்க ரீகனை மீண்டும் வில்லியமின் வாழ்க்கையில் ஈடுபடுத்தறீங்களே. 219 00:18:46,376 --> 00:18:47,878 இப்போ நிறைய விஷயங்கள் நடந்துட்டு இருக்கு... 220 00:18:48,921 --> 00:18:52,049 சரி, வில்லியம் சம்மந்தப்பட்ட எல்லாமே அதிக சிக்கலா இருக்குன்னு நீங்க புரிஞ்சுட்டு இருப்பீங்க. 221 00:18:52,049 --> 00:18:53,759 அவங்க பிரிக்கப்பட்டிருக்காங்க என்கிற விஷயம் தான் 222 00:18:53,759 --> 00:18:55,969 எல்லா சிக்கலுக்கும் அடிப்படைக் காரணமா இருக்கலாம். 223 00:18:57,304 --> 00:18:58,680 நான் ரீகனுக்கு எது நல்லதோ, அதைச் செய்ய விரும்புறேன். 224 00:19:00,474 --> 00:19:03,143 நான் நல்லா இருப்பது தான் உங்களுக்கு முக்கியம்னு, தெளிவாத் தெரியுதே. 225 00:19:04,061 --> 00:19:05,312 என் விஷயத்தை நான் பார்த்துக்கறேன். 226 00:19:05,312 --> 00:19:07,272 சரி. ஜாக்கிரதையா இரு. 227 00:19:08,357 --> 00:19:11,068 வில்லியம் எங்கிட்ட சொல்லாத விஷயங்களின் பட்டியல்ல இதை சேர்க்கணும் போல. 228 00:19:11,068 --> 00:19:12,402 உங்களுக்கு தி ஹாம்ப்டன்ஸ்ல ஒரு வீடு இருக்கு. 229 00:19:12,402 --> 00:19:14,321 ஆனால் இல்லன்னா தான் நான் ஆச்சரியப்படணும். 230 00:19:14,321 --> 00:19:16,323 நாங்க எல்லோரும் சேர்ந்து இருந்த கடைசி இடம் அது தான். 231 00:19:17,658 --> 00:19:21,036 அந்த இடத்துல நாங்க உண்மையா சந்தோஷமா இருந்தோம். 232 00:19:31,463 --> 00:19:34,716 அம்மா இறந்த பின், எங்க அப்பா வேலையிலும், அவருடைய புது காதலி, ஃபெலீசியாவுடனும் 233 00:19:34,716 --> 00:19:36,885 தன்னைத் தானே ஆழ்த்திக்கிட்டார். 234 00:19:37,678 --> 00:19:39,847 வில்லியமும் நானும் தான் ஒருவருக்கு ஒருவர் ஆதரவா இருந்தோம். 235 00:19:40,639 --> 00:19:41,640 அதாவது, எல்லாமே எங்க ரெண்டு பேருக்குள்ள தான். 236 00:19:44,434 --> 00:19:47,354 அந்த அமோரியைப் பாரேன். மூணு பெண் பிசாசுகளும் சாத்தானும். 237 00:19:48,105 --> 00:19:49,481 அவங்க என்ன பேசறாங்கன்னு நீ நினைக்கிற? 238 00:19:50,566 --> 00:19:55,445 அந்த பிசாசுக் கூட்டம் இன்னிக்கி ராத்திரி பௌர்ணமியில, நிர்வாணமா காட்டுல திரியறாங்களாம். 239 00:19:55,445 --> 00:19:59,116 நிச்சயமா அவங்க ஒரு பேர் ஸ்டெர்ன்ஸ் நபரை, நரபலி கொடுக்கப் போறாங்க. 240 00:19:59,658 --> 00:20:02,244 ரீகன், கண்ணே, நீ ஒருவரை சந்திக்கணும்னு நான் விரும்புறேன். 241 00:20:02,744 --> 00:20:04,329 உங்களுக்கு நான் ஒருவரை சந்திக்க விருப்பமா? 242 00:20:05,080 --> 00:20:06,832 அது உங்களை மாதிரி இல்லையே. 243 00:20:08,417 --> 00:20:09,418 இந்த பக்கமா வா. 244 00:20:11,503 --> 00:20:13,797 - சரி, நீ என்ன செய்யற? - இதோ வந்திருக்கா. 245 00:20:14,464 --> 00:20:17,509 இவள் பில்லின் மகள். ரீகன் ஹாமில்டன்-ஸ்வீனி. 246 00:20:17,509 --> 00:20:18,594 - ஹை. - ஹை. 247 00:20:18,594 --> 00:20:20,846 வேஸ்ஸரிலிருந்து வருகை தந்திருக்கா. அழகா இல்லை? 248 00:20:20,846 --> 00:20:25,684 சார்லியின் ஒரு தேவதையுடன், போட்டிசெல்லியின் ஒரு தேவதை இணைஞ்சு இருப்பது போல இருக்கு. 249 00:20:25,684 --> 00:20:29,563 ஏன் அப்படி பேசறீங்க? அதுக்கு ஏதோ ஒரு விளக்கம் இருக்கணும். 250 00:20:29,563 --> 00:20:30,856 அவர் அதை ஒரு புகழ்ச்சியா சொன்னார். 251 00:20:30,856 --> 00:20:32,566 - சரிதானே, திரு. கௌல்ட்? - மிகவும் சரி. 252 00:20:32,566 --> 00:20:34,359 எங்க அப்பாவும் அதே மாதிரி பழைய மொழியில தான் பேசுவார், 253 00:20:34,359 --> 00:20:35,944 அதனால, அவசியமானதால நானும் அதை சரளமா பேச கத்துக்கிட்டேன். 254 00:20:35,944 --> 00:20:38,447 இந்த புத்திசாலிப் பையன், யேல் கல்லூரியில படிக்கிறான். 255 00:20:38,447 --> 00:20:41,950 ஆமாம், இவன் தான் உங்க அப்பாவின் புதிய பார்ட்னரின் மகன். 256 00:20:41,950 --> 00:20:46,038 என்றோ ஒரு நாள், இந்த பார்ட்னர்ஷிப்பால நீங்க இருவரும் பணக்காரங்களாக ஆகப்போறீங்க, 257 00:20:46,914 --> 00:20:50,209 அதாவது, அந்த மெர்ஜர் விஷயங்கள் எல்லாம் நல்லபடியா நடந்தால். 258 00:20:50,209 --> 00:20:53,378 மெர்ஜெரைப் பத்தி பேசுறோம், நீங்க பரஸ்பரம் தெரிஞ்சு கொள்ளுங்க, நான் வரேன். 259 00:20:56,048 --> 00:20:58,050 அடக் கடவுளே. என்னை மன்னிச்சிடுங்க. அவர் ஒரு சைக்கோ. 260 00:20:59,927 --> 00:21:01,595 - சந்தேகமேயில்ல. - ஆம். 261 00:21:02,095 --> 00:21:04,973 நான், உண்மையில, நம்மை அறிமுகப்படுத்தும்படி கேட்டுக்கிட்டேன். 262 00:21:04,973 --> 00:21:07,017 நாம கொஞ்சம் தனியா போய் பேசலாம்னு நினைச்சேன். 263 00:21:09,436 --> 00:21:11,063 அட, சரி. நிச்சயமா. 264 00:21:19,238 --> 00:21:22,199 ஹலோ, மக்களே! 265 00:21:23,075 --> 00:21:26,537 இங்கே வந்ததுக்கு, எல்லோருக்கும் நன்றி. 266 00:21:26,537 --> 00:21:31,542 இன்றைய நாளை நான் எப்போதும் ஞாபகம் வச்சுப்பேன், 267 00:21:31,542 --> 00:21:37,631 இந்த கோடைகாலத்தில் நடக்குற மிகச் சிறந்த பார்ட்டிங்குறதால மட்டும் இல்ல. 268 00:21:39,091 --> 00:21:40,259 ஓ, அப்படியா. 269 00:21:40,259 --> 00:21:44,680 ஏன்னா இந்த நாளில் பில்லும் நானும், நாங்க திருமணம் 270 00:21:44,680 --> 00:21:48,725 செய்துகொள்ளப் போறோம் என்ற விஷயத்தை அறிவிக்கிறோம். 271 00:21:50,269 --> 00:21:51,520 ஆமாம்! 272 00:21:51,520 --> 00:21:54,481 இது எங்களுடைய நிச்சயதார்த்த பார்ட்டி! ஊஹூ! 273 00:21:58,694 --> 00:22:00,112 நிஜமாவா, அப்பா? 274 00:22:00,946 --> 00:22:02,739 நீங்க ரெண்டு பேரும் அவளைப் பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும். 275 00:22:02,739 --> 00:22:05,033 ஆகவே, இப்படி தான் எங்களுக்கு அதைச் சொல்லணும்னு முடிவு செய்தீங்களா? 276 00:22:05,033 --> 00:22:07,035 இப்படிச் செய்ய வேண்டாம்னு நான் அவளைக் கேட்டுக்கிட்டேன். 277 00:22:07,035 --> 00:22:08,120 அதே தான். 278 00:22:08,120 --> 00:22:10,914 அதனால தான் நாங்க அவளைப் பத்தி அப்படி நினைக்கிறோம். 279 00:22:11,665 --> 00:22:12,791 அப்பா. 280 00:22:12,791 --> 00:22:15,878 தேனே, எனக்காக சந்தோஷப்படக் கூடாதா. 281 00:22:29,308 --> 00:22:31,435 அதாவது, இப்படி திட்டம் போட்டு செய்யறதுக்கு தைரியம் வேணும், இல்ல? 282 00:22:31,435 --> 00:22:33,854 திருமணத்துக்கு அவரை சம்மதிக்க வச்சிருக்காளே. 283 00:22:33,854 --> 00:22:35,522 அவள் கர்ப்பமா இருக்கான்னு நினைக்கிறயா? 284 00:22:37,232 --> 00:22:38,817 - அப்படித் தான் இருக்கணும் இல்லையா? - என்ன? இல்லை. 285 00:22:38,817 --> 00:22:41,278 ஃபெலீசியா... எடை அதிகமாவா? 286 00:22:41,278 --> 00:22:42,821 நீ, நீ என்ன விளையாடுறயா? 287 00:22:42,821 --> 00:22:44,907 எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடக்காது. 288 00:22:46,116 --> 00:22:47,576 என்ன நடக்குது? 289 00:22:48,535 --> 00:22:51,496 நீ நிறுத்தாதே. எனக்குப் பிடிச்சிருக்கு. 290 00:22:52,539 --> 00:22:58,462 சரி, என் அண்ணனும் நானும் சோகத்தை ஏத்துக்க முயல்கிறோம். 291 00:22:59,588 --> 00:23:01,131 சோகம் தான். 292 00:23:01,131 --> 00:23:03,717 நாம வேணும்னா ஒரு வாக் போகலாம். கொஞ்சம் காத்து வாங்கலாம். 293 00:23:04,551 --> 00:23:07,095 வெளியே தானே இருக்கோம். காத்து இருக்கே. 294 00:23:08,222 --> 00:23:09,932 - ஹே, வில்லியம். - ஹை, பிரெட். 295 00:23:10,432 --> 00:23:11,558 ஹை. 296 00:23:12,643 --> 00:23:13,977 ஒரு வினாடி இங்கே வா. 297 00:23:15,979 --> 00:23:18,524 சரி, சரி, இல்ல... போ, போ, போ. 298 00:23:18,524 --> 00:23:22,528 அப்பா மட்டும் உன்னைப் பார்க்காம பார்த்துகோ. ஃபெலீசியாவுக்கு வெற்றி கிடைக்க விடாதே. 299 00:23:22,528 --> 00:23:23,946 ஜாக்கிரதையா இரு. 300 00:23:26,615 --> 00:23:29,034 காட்டேஜின் சாவி யார்கிட்ட இருக்கு தெரியுமா. 301 00:23:29,034 --> 00:23:31,703 தெரியும். அங்கே ஒரு மொத்த பாரே இருக்கு. 302 00:23:46,260 --> 00:23:48,595 ஒருவழியா, இந்த குட்டி இளவரசர் முழுச்சிக்கிட்டார். 303 00:23:48,595 --> 00:23:51,723 நான் போலீஸைக் கூப்பிடணுமா, இல்ல அகால மரணத்தைக் கண்டுபிடிப்பவரை கூப்பிடணுமானு யோசிச்சேன். 304 00:23:51,723 --> 00:23:54,685 வேண்டாம், பிளீஸ் யாரையும் கூப்பிட வேண்டாம். 305 00:23:58,522 --> 00:23:59,857 நீங்க ஜேகப் தானே, இல்ல? 306 00:23:59,857 --> 00:24:01,108 என் பெயர் ஞாபகம் இருக்கே. 307 00:24:02,276 --> 00:24:04,278 ஒரு ஹலோ சொல்லக்கூட அதை பயன்படுத்தியதாக நினைவில்லை, 308 00:24:04,278 --> 00:24:07,865 இல்ல, நான் இருக்கேன்னு உணர்ந்ததாகக் கூட நினைவில்லை. 309 00:24:09,283 --> 00:24:10,284 என்னை மன்னிச்சிடுங்க. 310 00:24:14,121 --> 00:24:17,332 நான், என் நடத்தைக்கு மன்னிப்பு கேட்கிறேன். 311 00:24:18,166 --> 00:24:20,586 - மனிதர்கள் மாறுவது இயல்பு தான். - உங்களைப் போல உள்ளவங்க மாறுவதில்லை. 312 00:24:22,462 --> 00:24:23,463 என்ன விஷயம்னு சொல்லவா. 313 00:24:23,463 --> 00:24:25,382 உனக்கு கிடைச்ச சொத்தையெல்லாம் அழிச்சுட்ட, 314 00:24:25,382 --> 00:24:28,844 அப்புறம் இங்கே பாதி ராத்திரியில வந்து குடும்பத்தின் வெள்ளியைத் திருட வந்திருக்க. 315 00:24:30,220 --> 00:24:31,471 எனக்குப் புரியுது. 316 00:24:32,931 --> 00:24:36,643 அதோட உங்களுக்கு என்னை பிடிச்சதில்லைன்னும் 317 00:24:36,643 --> 00:24:40,397 இல்ல, நான் வாழற விதம் பிடிக்கலைன்னும் எனக்குத் தெரியும், 318 00:24:41,231 --> 00:24:47,321 ஆனால், பல தசாப்தங்களாக நீங்க என் பெற்றோருக்கும் என் தங்கைக்காகவும் விசுவாசமா 319 00:24:47,321 --> 00:24:48,572 இருந்திருக்கீங்கன்னும் தெரியும். 320 00:24:49,281 --> 00:24:51,617 அதோட நான் இப்போ இங்கே வந்திருப்பது... 321 00:24:53,785 --> 00:24:55,871 எதுக்குன்னா, நான் என் குடும்பத்தைக் காப்பாத்த விரும்புறேன். 322 00:24:55,871 --> 00:25:00,334 சரி, வாதம் செய்யலை. தருதலையான பிள்ளையாவும், நன்றியில்லாத விடலைப் பையனாவும் உன்னைக் கண்டேன். 323 00:25:00,334 --> 00:25:02,753 ஆனால் உன் வாழ்க்கை முறையைப் பொறுத்த வரை, 324 00:25:02,753 --> 00:25:07,299 உனக்கு மட்டும் வீட்டுல வேலை செய்யறவங்களைப் பத்தி துளியும் அக்கறை இருந்திருந்தால், 325 00:25:07,925 --> 00:25:11,970 அதுவும் அது ஃபேஷன் ஆவதற்கு முன்னாடியே, நானும் அந்த வாழ்க்கை முறையைச் சேர்ந்தவன் தான், 326 00:25:11,970 --> 00:25:13,722 அப்படின்னு உனக்குத் தெரிஞ்சிருக்கும். 327 00:25:17,267 --> 00:25:18,310 ஆனால், ஆம். 328 00:25:20,312 --> 00:25:23,524 உங்க அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். கடவுள் அவங்களுக்கு நற்கதியை கொடுக்கட்டும். 329 00:25:24,566 --> 00:25:29,238 அவங்களுக்கு என்ன தான் இருந்தாலும், உங்க குடும்பம் இன்னும் நல்லா இருந்திருக்கலாம். 330 00:25:29,238 --> 00:25:30,322 ஆமாம். 331 00:25:33,492 --> 00:25:36,578 அதுக்கு காரணமாக இருந்தவர் ஒருவர் தான். 332 00:25:37,162 --> 00:25:41,458 சிப்பந்திகளுக்கு லஞ்சம் கொடுத்து தான், அமோரி கௌல்ட் இன்னிக்கு இந்த நிலையை அடைஞ்சிருக்கார். 333 00:25:41,458 --> 00:25:45,212 இன்னிக்கு அவர் நண்பர்கள்னு சொல்லிக்கறவர்களின் கரை படிஞ்ச கடந்தகாலத்தை தெரிஞ்சுகிட்டார். 334 00:25:45,212 --> 00:25:46,296 ஆமாம், மிரட்டல் தான். 335 00:25:47,589 --> 00:25:48,590 அதே தான்... 336 00:25:49,466 --> 00:25:51,593 ஆனால் அந்த கேடுகெட்டவன் புத்திசாலி தான். 337 00:25:52,135 --> 00:25:54,847 அவன் பணத்தைவிட இன்னும் சக்திவாய்ந்த ஒண்ணை தான் மிரட்டி வாங்கிகிட்டான். 338 00:25:55,347 --> 00:25:56,348 அது என்ன? 339 00:25:57,057 --> 00:25:58,100 அனுமதி. 340 00:25:58,809 --> 00:26:02,688 அழைப்புகளைக் கொடுத்து, வாயை மூடிட்டு இருப்பதுக்கு பதிலா வாங்கிக்கிட்டான். 341 00:26:03,188 --> 00:26:06,149 துளைச்சு எடுத்து, நிதி திரட்டும் பார்ட்டி மேஜைகளில் இடம் பிடிச்சு, பிரைவேட் ஜெட்கள்ல... 342 00:26:06,149 --> 00:26:08,694 - ம்ம்-ஹம்ம். - ...இருக்கைகள் வரை செல்வாக்கை பெற்றான். 343 00:26:08,694 --> 00:26:12,990 சீக்கிரமாவே, ஸ்டூடியோ 54ல, பியான்கா ஜாக்கரின் மேஜையில உட்காரும் அளவுக்கு செல்வாக்கு, 344 00:26:12,990 --> 00:26:15,242 அதோட, அவனுக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் இந்த செல்வாக்கு கிடைச்சதுன்னு யாருக்கும் தெரியலை. 345 00:26:16,535 --> 00:26:19,454 - இந்த வயதானவன் பின்தொடர்வதைப் ஒருமுறை பார்த்தேன். - அப்படியா? 346 00:26:19,454 --> 00:26:22,791 அவர் யாருன்னு உணரும் வரை, யாரோ என்னை ஆசையோட பார்க்கறாங்கன்னு நினைச்சேன். 347 00:26:22,791 --> 00:26:27,462 அந்த ஆளை நான் இங்கே அதுக்கு முன்னாடி பார்த்திருக்கேன், அமோரியுடன். 348 00:26:28,714 --> 00:26:30,841 அவர் யாரோ ஒரு பிரைவேட் துப்பறிவாளர்னு நான் நினைக்கிறேன். 349 00:26:34,386 --> 00:26:35,596 அமோரியின் காட்டேஜ். 350 00:26:36,972 --> 00:26:38,724 அதுக்குள்ள என்ன இருக்கும்னு நீ எதிர்பார்க்குற? 351 00:26:39,975 --> 00:26:41,727 - ஆதாரம். - அவருடைய பிளாக்மெய்லுக்கு சம்மந்தப்பட்டதா? 352 00:26:42,311 --> 00:26:46,190 அந்த அப்பாவிப் பெண்ணை சுடக் காரணமா இருந்ததுக்கான தொடர்பை. 353 00:26:46,190 --> 00:26:47,357 என்ன? கொலையா? 354 00:26:47,357 --> 00:26:49,651 ம்ம்-ஹம்ம். என்ன? 355 00:26:50,485 --> 00:26:53,488 அமோரி அது போல ஒரு விஷயத்துல எல்லாம் சம்மந்தப்பட்டிருக்க மாட்டார்னு நினைக்கிறீங்களா? 356 00:26:54,156 --> 00:26:58,452 நேர் விரோதமா, அமோரி கௌல்ட் ரொம்ப மோசமான மனிதர்னு நினைப்பவன் நான். 357 00:27:04,750 --> 00:27:09,004 இல்ல, இல்ல. நான் சொல்லலை... இல்ல. எனக்கு நீ என்ன சொல்றன்னு தெரியல... விலகிப் போ. 358 00:27:09,004 --> 00:27:12,299 அட, பாரு. நீ எதைப் பத்தி இவ்வளவு கூச்சல் போடற? உனக்கும் வேணும் தானே. 359 00:27:15,219 --> 00:27:16,220 மிஸ். ரீகன்? 360 00:27:20,057 --> 00:27:22,017 ரீகன்! 361 00:27:32,194 --> 00:27:33,612 ஹே! உன்னைத் தான்! 362 00:27:37,783 --> 00:27:39,284 நல்லா என்ஜாய் செய்தாயா? 363 00:27:52,047 --> 00:27:53,048 ஆக உங்களுக்குத் தெரியும். 364 00:27:54,007 --> 00:27:56,593 என் ஆழ் மனசுல என்ன தோணுச்சோ, அது எனக்குத் தெரியும். 365 00:27:57,511 --> 00:28:00,347 எப்படியா இருந்தாலும், அது என் இடம் இல்லை. 366 00:28:02,683 --> 00:28:05,936 அது தான் சர்ச்சை, இல்லையா? கல்யாணம் நடந்த அன்னிக்கு. 367 00:28:18,866 --> 00:28:23,412 இந்த கல்யாணம் ஒரு தப்பான கல்யாணம்னு எனக்குத் தெரியும், ஆனாலும் அது நடக்குது. 368 00:28:24,037 --> 00:28:28,750 அதோட நீ கல்லூரியை விட்டுப் போன, இல்லையா? 369 00:28:28,750 --> 00:28:31,044 இத்தாலி முழுவதும் சுத்தி வந்த 370 00:28:31,044 --> 00:28:34,173 நான் இங்கேயே இருந்தேன், 371 00:28:35,048 --> 00:28:40,888 இந்த பொருந்தாத திருமணத்தை எதிர்த்து முழுமூச்சுடன் பயங்கரவாதப் போராட்டத்தை நடத்திட்டு இருந்தேன். 372 00:28:42,347 --> 00:28:43,348 நிஜமா, அது வந்து... 373 00:28:44,683 --> 00:28:46,810 அப்பா என்னை இன்னும் வெறுக்கும் படி செய்தது, அதனால... 374 00:28:48,979 --> 00:28:50,022 உனக்கு இது தேவை தானா? 375 00:28:50,856 --> 00:28:51,899 சரி. 376 00:28:52,566 --> 00:28:53,984 இது என் கல்யாணத்தைப் பத்திய சர்ச்சை இல்லை. 377 00:28:56,111 --> 00:28:57,112 சீரியஸா தானா சொல்றயா, 378 00:28:58,739 --> 00:29:00,574 - அப்போ கண்ணீர் எதுக்கு? - ஓ, பிளீஸ். 379 00:29:00,574 --> 00:29:02,242 கண்றாவி நான் அழல. 380 00:29:02,743 --> 00:29:03,744 பாரு. 381 00:29:04,244 --> 00:29:08,957 நீ தான் அப்பாவுடையச் செல்லப் பெண், டிஸ்டிங்ஷனுடன் பாஸ் பண்ணியிருக்க, 382 00:29:08,957 --> 00:29:14,087 இந்த நிறுவனத்தின் எதிர்காலமே நீ தான், 383 00:29:15,464 --> 00:29:19,635 யுனிவர்சிட்டியிலேயே சிறப்பான படகோட்டியா இருக்குற உன் பாய்ஃபிரேண்ட்... 384 00:29:21,011 --> 00:29:24,348 புத்திசாலிதனத்தைப் பத்தி எனக்குத் தெரியாது ஆனால் அந்த பரந்த தோள்கள்... 385 00:29:28,060 --> 00:29:30,020 உன் வாழ்க்கை சிறப்பானது, ரீக். 386 00:29:31,772 --> 00:29:32,981 நான்... 387 00:29:35,108 --> 00:29:37,569 அவன் கல்யாணத்துக்கு வந்தாலும் பரவாயில்லை. 388 00:29:39,238 --> 00:29:42,991 ஆனால் அமோரி இப்போ தான் எங்கிட்ட சொல்றார், அப்பா அவருக்கு போர்டுல சீட் தருகிறாராமே? 389 00:29:42,991 --> 00:29:48,163 அதாவது நம்ம வாழ்க்கையில அவர் நிரந்தரமா இருக்கப் போறாரே. 390 00:29:48,163 --> 00:29:49,540 நான் அந்த இடத்துல வேலையே செய்ய முடியாது. 391 00:29:49,540 --> 00:29:52,251 - என்னால அங்கே வேலை செய்ய முடியாது. - நீ யாரைப் பத்திப் பேசறன்னு தெரியலை. 392 00:29:52,251 --> 00:29:55,379 என்னால முடியாது. நான் சொல்ல முடியாது... நான் கீத்கிட்ட கூட சொல்லலை. 393 00:29:55,379 --> 00:29:56,797 கீத் கிட்ட என்ன சொல்லணும்? 394 00:29:57,297 --> 00:29:59,424 நீ கீத் கிட்ட சொல்ல என்ன இருக்க முடியும்? அதாவது நீ ஒருத்தனுடன் உறவு கொண்டிருந்தன்னா? 395 00:29:59,424 --> 00:30:00,801 சரி, ரீக், 396 00:30:00,801 --> 00:30:02,886 அது கீத்துடைய கவலையில்லையே. 397 00:30:07,015 --> 00:30:08,308 அது விருப்பத்துடன் கொண்ட உடல் உறவு இல்லை. 398 00:30:16,358 --> 00:30:17,901 அடக் கடவுளே. ஹே. 399 00:30:27,828 --> 00:30:30,706 அப்படின்னா அந்த பார்ட்டிக்கு கடந்த வருடம் வந்தவனா? 400 00:30:33,000 --> 00:30:37,212 நான் எழுந்த பார்த்தபோது, நீ சீக்கிரமா போயிட்டன்னான். 401 00:30:37,212 --> 00:30:38,964 நீ திரும்பி கல்லூரிக்குப் போறதுக்காக உடனே போனன்னு சொன்னார். 402 00:30:38,964 --> 00:30:40,841 - டிராஃப்பிக்குக்கு முன்னாடி போக விரும்பின. - ஆமாம், சரி, அது பொய். 403 00:30:40,841 --> 00:30:41,842 ச்சே. 404 00:30:43,010 --> 00:30:44,178 சரி, அப்படின்னா அவர் சிறைக்குப் போகணும். 405 00:30:44,178 --> 00:30:47,014 என்ன? மத்த ஐவி லீக் பலாத்காரவாதிகள் என்ன ஆனாங்க? 406 00:30:47,681 --> 00:30:49,141 அவன் சொல்றது தான் எடுபடும். 407 00:30:49,850 --> 00:30:51,476 அது எப்படி ஆகும்னு உனக்கேத் தெரியுமில்ல. 408 00:30:54,605 --> 00:30:55,606 ச்சே. 409 00:31:00,527 --> 00:31:02,154 உன்னுடன் இருந்திருக்கணும்னு எனக்குப் புரியுது. 410 00:31:02,154 --> 00:31:05,073 ஆம், உனக்குத் தெரிய வாய்ப்பில்லை. எனக்குத் தெரியும். 411 00:31:06,450 --> 00:31:10,954 அவன், என்னை காட்டேஜுக்கு கூட்டிட்டு போனான். 412 00:31:14,291 --> 00:31:17,169 அமோரிகிட்ட மாத்திரம் தான் அதுக்கு சாவி இருக்குன்னு உனக்குத் தெரியுமில்ல? 413 00:31:19,796 --> 00:31:21,006 நாசமாப் போற அமோரி. 414 00:31:28,680 --> 00:31:30,474 - அப்பாகிட்ட இதைச் சொன்னயா? - கண்டிப்பா இல்லை. 415 00:31:30,474 --> 00:31:32,476 அது மாதிரியான நபர்களை நம்ம குடும்பம் பக்கமே வர விடக்கூடாது. 416 00:31:32,476 --> 00:31:33,852 அந்த மெர்ஜர் ஏற்கனவே நடந்துடுச்சு. 417 00:31:33,852 --> 00:31:35,270 நான் கௌல்ட் குடும்பத்தைப் பத்தி பேசறேன். 418 00:31:36,021 --> 00:31:38,065 பாரு! நாம இப்பவே போய் அவர் கிட்ட சொல்லணும். 419 00:31:38,065 --> 00:31:40,108 பிளீஸ், வில்லியம். பிளீஸ் நீ எதையும் செய்யாதே. 420 00:31:40,108 --> 00:31:41,401 சரி. என்னை மன்னிச்சுடு. 421 00:31:41,401 --> 00:31:42,986 பிளீஸ். பிளீஸ். 422 00:31:42,986 --> 00:31:44,196 நீ அப்பாகிட்ட இதை கண்டிப்பா சொல்லணும். 423 00:31:47,908 --> 00:31:49,076 நீ சொல்லணும். 424 00:32:05,342 --> 00:32:07,636 லா லா லா லா 425 00:32:10,347 --> 00:32:14,142 நம்ம புதிய பிசினஸ் பார்ட்னர்கள் இன்றைய கொண்டாட்டத்திலோ அல்லது எதிர்காலத்திலோ 426 00:32:15,143 --> 00:32:18,021 இல்ல எந்த சமூக நிகழ்ச்சிகளிலோ, நம்முடன் சேர மாட்ட்டார்கள். 427 00:32:18,021 --> 00:32:19,690 அதோட, அவள் இப்போ பட்டம் வாங்கிட்டதால, 428 00:32:20,649 --> 00:32:22,818 நம்முடைய போர்டுல ரீகனுக்கு ஒரு இடம் ஓதுக்கப்படும். 429 00:32:23,861 --> 00:32:25,612 போர்டுல ஒரு இடம் இருக்குன்னே எனக்குத் தெரியாதே. 430 00:32:25,612 --> 00:32:26,989 நான் இப்போதுதானே அதை ஏற்படுத்தினேன். 431 00:32:32,494 --> 00:32:33,328 ஆகவே, அவ்வளவுதானா? 432 00:32:33,328 --> 00:32:37,708 இந்த விஷயம் உன் தங்கைக்கும் எனக்கும் உள்ளது, நாங்க வெளிப்படையா, பிரைவேட்டா விவாதிச்சோம். 433 00:32:37,708 --> 00:32:40,669 அதோட இந்த சூழலை எவ்வளவு சிறப்பா குணப்படுத்த முடியுமோ, அதை செய்ய முயற்சி செய்யறோம். 434 00:32:40,669 --> 00:32:42,087 சரி, அதாவது... 435 00:32:42,087 --> 00:32:44,298 நான் வந்து... 436 00:32:44,965 --> 00:32:48,969 புரிஞ்சுடுச்சு, நீங்க சிறப்பா செய்யக் கூடியது, பலாத்காரம் செய்ய உதவும் ஒரு மூர்க்கனால நம்ம 437 00:32:48,969 --> 00:32:51,138 - குடும்பத்துக்கு தீங்கு ஏற்படுத்தாம செய்யலாம்... - வில்லியம், பிளீஸ். 438 00:32:51,138 --> 00:32:54,016 நீ இப்போ பேசிய வார்த்தைகளோட அர்த்தம் கூட எனக்குப் புரியலை. 439 00:32:54,016 --> 00:32:57,686 அர்த்தமில்லாம, தாக்குற சொற்கள் எல்லாம் என் மேல ஏவப்பட்டதாகத் தான் இருக்கும். 440 00:32:57,686 --> 00:32:59,813 அட, ஆமாம். அதோட, அதுக்கு என்ன அர்த்தம்னு 441 00:32:59,813 --> 00:33:01,231 - சந்தோஷமா விளக்கிச் சொல்வேன். - வேண்டாம்! 442 00:33:01,231 --> 00:33:02,858 வில்லியம், எனக்கு இப்போ உன்னுடைய இந்த புலம்பலையும் 443 00:33:02,858 --> 00:33:05,611 பெரிய மனுஷத்தனமா பேசற பேச்சும் கேட்டு போதும் போதும்னு ஆயிடுச்சு. 444 00:33:05,611 --> 00:33:08,113 ஒவ்வொரு முறையும் உன்னை கல்லூரியை விட்டு வெளியே தள்ளறபோதெல்லாம் நான் 445 00:33:08,113 --> 00:33:10,866 - கொடுக்க வேண்டிய நன்கொடைக்கு அளவேயில்லை. - ஓ, சரி. ஏன்னா அது ரொம்ப மோசம். 446 00:33:10,866 --> 00:33:15,162 அன்னிக்கு இரவு நீ பார்க்குக்கு போயிட்டு வந்ததெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைக்காதே. 447 00:33:25,130 --> 00:33:26,465 என்னை என்ன வேவு பார்க்கறீங்களா? 448 00:33:26,465 --> 00:33:28,383 உன்னை யாரும் கவனிக்காம 449 00:33:28,383 --> 00:33:30,802 அப்படியே நகரத்துக்குள்ள போக உங்க அப்பா அனுமதிப்பார்னு நீ நம்பினயா என்ன? 450 00:33:32,221 --> 00:33:34,598 அட, அதனால நீங்க தான் என்னை கவனிச்சுக்கிட்டீங்களா? 451 00:33:35,474 --> 00:33:38,185 சரி. அப்பா... 452 00:33:39,603 --> 00:33:42,648 இந்த நபர் ஒரு மூர்க்கன், 453 00:33:43,232 --> 00:33:47,236 இவள் ஒரு பணத்தை-குடிக்கும் பிசாசு. 454 00:33:47,945 --> 00:33:52,241 இவங்க இருவருமே நம்ம குடும்ப இரத்தத்தைக் குடிக்கும் காட்டேரிகள்! 455 00:33:52,241 --> 00:33:54,368 பில், அவன் இது போல எல்லாம் எங்க கிட்ட பேச முடியாது. 456 00:33:54,368 --> 00:33:57,496 - நீ ரொம்ப வரம்பு மீறிட்ட, இளைஞனே. - எந்த வரம்பு? பிளீஸ். எந்த வரம்பு? 457 00:33:57,496 --> 00:33:59,873 அதுவும் அவன் ரீகனுக்கு செய்த கொடுமைக்கு அப்புறமா? 458 00:34:01,333 --> 00:34:02,793 நான் உங்க இருவரையும் காயப்படுத்தவே மாட்டேன். 459 00:34:02,793 --> 00:34:07,714 வில்லியம். வில்லியம், அவர் என்ன செய்தார்னு நமக்கு உறுதியா தெரியாது. 460 00:34:08,924 --> 00:34:12,219 ஆமாம், அவர் பொய் சொல்றார், தெளிவா தெரியுது. 461 00:34:12,219 --> 00:34:16,306 ஆனால் இந்த விஷயத்துல அவர் பொய் சொல்றாரான்னு நமக்குத் தெரியாது, இல்லையா? 462 00:34:16,306 --> 00:34:18,225 - அதாவது, நான் குடிச்சிருந்தேன். - இல்ல. 463 00:34:18,225 --> 00:34:19,726 ஆமாம், அது முட்டாள்தனம்! 464 00:34:19,726 --> 00:34:22,437 - நீ சீரியஸாவா சொல்ற? - இதுக்காக அப்பவுடைய வாழ்க்கையை அழிக்க மாட்டேன். 465 00:34:23,897 --> 00:34:26,733 நான் அப்பாவுடைய வாழ்க்கையை அழிக்க முயற்சி செய்யலை. நிச்சயமா இல்லை. 466 00:34:26,733 --> 00:34:29,319 நான் அதைக் காப்பாத்தப் பார்க்கறேன். நான் உன் வாழ்க்கையைக் காப்பாத்த பார்க்கறேன். 467 00:34:29,319 --> 00:34:33,739 ஹே, ரீக், இப்பவே, நீ உனக்காக தைரியமா உண்மையைச் சொல்லு. 468 00:34:34,616 --> 00:34:35,449 வா போகலாம்! 469 00:34:37,536 --> 00:34:38,536 வா... 470 00:34:42,248 --> 00:34:45,043 என்ன தெரியுமா? நீங்க எல்லோரும் எப்படியோ நாசமாப் போங்க. 471 00:34:46,210 --> 00:34:47,588 நீங்க எல்லோரும் உள்ளுக்குள்ள சவங்கள் ஆயிட்டீங்க. 472 00:34:47,588 --> 00:34:51,592 நீங்க எல்லோரும் சேர்ந்து என்னையும் கொல்றதுக்கு முன்னாடி, நான் வெளியே போறேன். சரியா? 473 00:34:51,592 --> 00:34:53,719 எனவே, கல்யாணம் சிறப்பா நடக்கட்டும். 474 00:34:54,636 --> 00:34:57,181 இல்ல நான் இறுதிச் சடங்குன்னு சொல்லணுமா, இல்ல? 475 00:35:00,434 --> 00:35:05,397 அது தான் நான் அவங்களை எல்லாம் கடைசியா பார்த்தது, 15 வருஷத்துக்கு முன்னாடி. 476 00:35:09,526 --> 00:35:10,819 இதெல்லாம் என்ன கண்றாவி, ரீகன்? 477 00:35:12,237 --> 00:35:13,363 என்ன? 478 00:35:13,363 --> 00:35:14,948 அவள் கர்ப்பமா இருந்தாளா? 479 00:35:20,537 --> 00:35:21,830 அடக் கடவுளே. 480 00:35:23,123 --> 00:35:25,000 நிச்சயமா அந்த ஐவி லீக் திருட்டு ராஸ்கல் தான் அவளை இப்படி கெடுத்திருப்பான். 481 00:35:25,000 --> 00:35:27,503 அவள் இத்தாலிக்குப் போறதுக்கு முன்னாடி இதை சரிகட்டியிருப்பா. 482 00:35:28,795 --> 00:35:30,339 திருமணம் ஆகாத தாய்மாருக்கான ஹோலி கிராஸ் விடுதி 483 00:35:30,339 --> 00:35:31,924 இல்ல அவள் இத்தாலிக்குப் போகவே இல்லன்னு நினைக்கிறேன். 484 00:35:39,056 --> 00:35:40,057 அடப் பாவமே, அந்த அபலைப் பெண். 485 00:35:41,058 --> 00:35:42,142 அடக் கடவுளே. 486 00:35:42,684 --> 00:35:43,936 என்னால நம்பவே முடியலை. 487 00:35:44,561 --> 00:35:45,395 ராபர்ட் ஸ்பிரோஸ், ஜூனியர். 488 00:35:45,395 --> 00:35:47,439 ரீகன் இதையெல்லாம் பொறுத்துக்கிட்டு எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்ல. 489 00:35:47,439 --> 00:35:49,107 எனக்கு மட்டும் தெரிஞ்சிருந்தால், நான்... நான்... 490 00:35:49,107 --> 00:35:52,236 நான் எல்லாத்தையும் வேற விதமா செய்திருப்பேன், இல்லையா? எல்லாத்தையுமே. 491 00:35:52,736 --> 00:35:55,155 யேசுவே. அமோரி நம்ம எல்லார் பத்தியும் கோப்புகளை வச்சிருக்கான். 492 00:35:55,155 --> 00:35:57,407 உன்னுடையது, ஒரு ஃபோன் புத்தகத்தைப் போல அவ்வளவு பருமனா இருக்கு. 493 00:35:57,407 --> 00:35:59,117 உன் பேண்ட்மேட்டின் போதை மருந்து ஓவர்டோஸ். 494 00:35:59,117 --> 00:36:02,371 கிட்டத்தட்ட நீ யார்கூட எல்லாம் இருந்திருக்கயோ, அவங்க எல்லோரும், இல்ல மருந்து வாங்கினவங்க விவரம். 495 00:36:02,371 --> 00:36:04,289 ஆனால் நிக்கியைப் பத்தி எதுவும் இல்லையா? 496 00:36:04,289 --> 00:36:05,582 எங்கேயோ இடிக்குதே. 497 00:36:05,582 --> 00:36:08,502 - இது என்னது? - அது பிசினஸ் சம்மந்தப்பட்ட குவியல். 498 00:36:08,502 --> 00:36:10,420 இது சொந்த விஷயமா இருக்கும் இல்லையா? 499 00:36:15,592 --> 00:36:18,554 இது தான் அமோரிக்கு பிசினஸா இருந்தாலே ஒழிய. 500 00:36:22,224 --> 00:36:23,350 {\an8}நிக்கோலஸ் ஈடன், பிறந்த நாள் 1977. 501 00:36:25,018 --> 00:36:26,728 அடக் கண்றாவியே. 502 00:36:26,728 --> 00:36:28,564 இரு. யார் இந்த நிக்கோலஸ் மெக்கே? 503 00:36:28,564 --> 00:36:32,734 நிக்கி, நிக்கி கயோஸ். இவை அவனுடைய பால்ய பதிவுகள். 504 00:36:32,734 --> 00:36:34,236 அவனுடைய பிரைவேட் துப்பறிவாளரின் அறிக்கைகள். 505 00:36:40,158 --> 00:36:43,829 "சமூக அட்டூழியம். கடைகளிலிருந்து திருட்டு. 506 00:36:44,746 --> 00:36:45,747 வன்முறை. 507 00:36:47,416 --> 00:36:49,793 வன்முறை. அதிகமான வன்முறை." 508 00:36:52,421 --> 00:36:54,089 விசாரணையின் சுருக்கம் 509 00:36:54,089 --> 00:36:56,466 "மெக்கே ஊசி முலம் கஞ்சா எடுப்பவன் இல்லை. 510 00:36:56,466 --> 00:36:59,928 ஆனால், அவனுக்கு பைரோமேனியா பிரச்சினை இருக்குன்னு நான் நம்புறேன்"... 511 00:37:04,266 --> 00:37:07,978 ..."அது திடீர்னு கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும், சிறு பருவத்தில் ஏற்பட்ட கவனிக்கப்படாத மன அழுத்தம் 512 00:37:07,978 --> 00:37:10,439 ஏற்பட்டதால் வருகிறது, இளம் ஆண்களிடம் காணப்படுகிறது. 513 00:37:10,439 --> 00:37:12,566 வன்முறை செய்வதில் அவருக்கு இருக்கும் விருப்பத்தைப் பார்க்கும் போது, 514 00:37:13,066 --> 00:37:17,487 அவரை 'எல்ஹெச் புராஜெக்ட்-ஐ நடத்த, ஏற்ற ஒரு நபராக கருத வேண்டும் என்பது என் ஆலோசனை. 515 00:37:17,988 --> 00:37:19,656 அது என்னது எல்ஹெச் புராஜெக்ட்? 516 00:37:20,240 --> 00:37:21,241 எனக்குத் தெரியலையே. 517 00:37:23,660 --> 00:37:26,038 ஆனால் யாருக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். 518 00:37:29,917 --> 00:37:33,003 நான் திரும்பி ஊருக்குள்ளப் போகணும், உடனே. 519 00:37:33,003 --> 00:37:34,546 ஒரு பஸ்ஸையோ இல்ல ரயிலையோ பிடிக்கிறேன். 520 00:37:34,546 --> 00:37:37,090 இல்ல, நான் உனக்காக ஒரு திருட்டு படகை பெட்ரோல் போட்டுத் தர முடியும். 521 00:37:38,091 --> 00:37:40,177 அப்படினா, நான் அதைத் திரும்பித் தரணும், இல்லையா? 522 00:37:40,177 --> 00:37:41,261 ஆமாம். 523 00:37:47,059 --> 00:37:48,268 நான் தான் கூப்பிட்டேன். 524 00:37:48,268 --> 00:37:50,187 அவள் வரும் வரைக்கும் உன்னை இங்கேயே வச்சிக்கச் சொன்னாள். 525 00:38:02,491 --> 00:38:03,575 டூட், நீ உயிருடன் தான் இருக்கயா! 526 00:38:04,201 --> 00:38:05,035 ஆமாம். 527 00:38:06,995 --> 00:38:08,372 எனக்கு ரொம்ப கவலையா இருந்தது. 528 00:38:08,372 --> 00:38:10,290 நான் நல்லாயிருக்கேன். ஆமாம். 529 00:38:17,756 --> 00:38:22,010 வில்லியம், ரொம்ப மோசமான விஷயம் ஒண்ணு நடந்துடுச்சு. 530 00:38:23,345 --> 00:38:25,055 அதாவது புரூனோ. 531 00:39:17,900 --> 00:39:18,901 ஹை. 532 00:39:19,401 --> 00:39:21,486 நான் உங்க செக்யூரிட்டி வீடியோக்களைப் பார்க்கணும். 533 00:39:22,654 --> 00:39:23,697 {\an8}வொண்டர்ஃபுல் பைரோடெக்னிக்ஸ் 534 00:39:23,697 --> 00:39:26,658 {\an8}ஸ்ட்ரான்டியம் நைட்ரேட் சிகப்பா எரியும். காப்பர் குளோரைட் நீலமா எரியும். 535 00:39:26,658 --> 00:39:30,078 இப்போ, இந்த இரண்டு பொடியையும் கலந்தால், ஒரு புது கலர் கிடைக்கும். ஊதா நிறம். 536 00:39:30,078 --> 00:39:32,706 குழந்தை கிரையான்களை வச்சு விளையாடுவதை போல தான். 537 00:39:32,706 --> 00:39:34,041 சரி, கறுப்பு நிறப் பொடி என்ன செய்யும்? 538 00:39:34,041 --> 00:39:36,418 அதுக்குப் பேரு பல்வரோன். உங்க கிட்ட அப்படி எதுவும் இருக்கா என்ன? 539 00:39:36,418 --> 00:39:38,128 கண்டிப்பா. அது தான் வெடிக்கும். 540 00:39:38,128 --> 00:39:40,047 அதனால தான் இந்த வானவேடிக்கையே தரையை விட்டு மேலே போகுது. 541 00:39:40,047 --> 00:39:41,924 ஆனால் அது ஒரு தனி அறையில இருக்கு. 542 00:39:43,217 --> 00:39:44,218 பூட்டியிருக்கு. 543 00:39:50,516 --> 00:39:51,683 என்ன கண்றாவி இது? 544 00:39:55,521 --> 00:39:58,148 - என்ன ஆச்சு? - மாயாமா போச்சு. எல்லாமே. 545 00:39:58,148 --> 00:40:00,317 சரி, அந்த மாயமா போன பொருளை வச்சு ஒருவர் என்னவெல்லாம் செய்ய முடியும்? 546 00:40:03,153 --> 00:40:04,238 நகரத்தின் ஒரு பகுதியையே மொத்தமா தகர்த்தலாம். 547 00:40:19,586 --> 00:40:22,798 சரிதான், செய்து முடிக்கலாம். அவ்வளவு தான். 548 00:40:27,135 --> 00:40:28,470 அவள் அழகா இருக்காள். 549 00:40:34,810 --> 00:40:37,521 ஹே, புராஃபெட். சரியான நேரத்துக்கு வந்த. 550 00:40:44,903 --> 00:40:45,946 எதுக்கு? 551 00:40:45,946 --> 00:40:48,824 நம்ம புராஜெக்ட் இப்போது முழுமை அடைஞ்சுடுச்சு. 552 00:40:51,952 --> 00:40:53,829 வா போகலாம். வா, வா, வா. 553 00:40:54,746 --> 00:40:56,039 சந்தியுங்க... 554 00:40:57,165 --> 00:40:59,084 அந்த பிசாசு சகோதரனை. 555 00:41:17,019 --> 00:41:18,687 சரி. இங்கே நிறுத்து. 556 00:41:19,438 --> 00:41:20,689 நிகழ்நேரத்துல நடக்கறதை ஒளிபரப்பு. 557 00:41:22,941 --> 00:41:24,693 யேசுவே, நிக்கி. நீ நம்ம எல்லோரையும் கொன்னுடுவ! 558 00:41:25,277 --> 00:41:26,737 அதை அணைச்சுடு! 559 00:41:34,620 --> 00:41:36,288 நான் சும்மா உன்னை ஏமாத்தினேன். 560 00:41:36,914 --> 00:41:37,915 எனவே, அது வெடிகுண்டு இல்லையா? 561 00:41:37,915 --> 00:41:40,459 இல்ல, இல்ல. நிச்சயமா இது வெடிகுண்டு தான். 562 00:41:41,710 --> 00:41:45,881 நான் அதை ஒரு டைமரோடும், டெடனேட்டரோடும் சேர்க்கணும், அவ்வளவுது. 563 00:41:48,133 --> 00:41:49,468 ஆனால் இன்னும் அதைச் செய்யலை. 564 00:41:55,557 --> 00:41:57,100 அதை வச்சுட்டு என்ன செய்யப் போற? 565 00:41:57,100 --> 00:41:58,852 உன் வேண்டுதலுக்கு விடை தரப் போறேன். 566 00:41:59,728 --> 00:42:03,315 எங்க வாசப்படிக்கு வந்ததிலிருந்து, நீ எதைத் தேடிட்டு இருக்கயோ, அதைப் பத்தி எனக்குத் 567 00:42:03,315 --> 00:42:05,150 தெரியும்னு சொன்னா நீ என்ன செய்வ? 568 00:42:05,984 --> 00:42:10,155 சாமை சுட்ட அந்த சாத்தானை நீ பழிவாங்க 569 00:42:11,532 --> 00:42:14,910 உனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா எப்படியிருக்கும்? 570 00:42:23,252 --> 00:42:24,753 சாமை யார் சுட்டாங்கன்னு உனக்குத் தெரியுமா? 571 00:42:25,754 --> 00:42:27,840 ஆமாம். நான் உறுதியா சொல்ல முடியும். 572 00:42:28,465 --> 00:42:31,635 அந்த நபர், தன் ரகசியங்களை பாதுகாக்க, கொலை செய்யவும் தயங்க மாட்டான், 573 00:42:32,427 --> 00:42:34,471 ஆனால் சாமுக்கு அவனுடைய ரகசியங்கள் நிறைய தெரிஞ்சிடுச்சு. 574 00:42:35,764 --> 00:42:37,099 {\an8}உனக்கு இந்த நபரைத் தெரியுமா? 575 00:42:38,308 --> 00:42:40,519 அதாவது, அவன் முகம் சரியா தெரியலை 576 00:42:40,519 --> 00:42:42,020 - ஆனால் அது... - ஆனால் அந்த முடி? 577 00:42:42,020 --> 00:42:44,273 ஆமாம். அதுவும் அந்த பேன்டுகளும். 578 00:42:44,773 --> 00:42:46,608 {\an8}அவன் பார்க்கிலிருந்து வருகிறான். 579 00:42:47,442 --> 00:42:48,527 {\an8}சரியான நேரத்தைக் குறித்துக்கொள். 580 00:42:48,527 --> 00:42:51,488 நம்ம பெண் சுடப்பட்ட அதே நேரத்துல தான் கிட்டத்தட்ட அந்த நபரும் பார்ட்டியிலிருந்து போயிருக்கான். 581 00:42:53,323 --> 00:42:54,324 திரு. கௌல்ட்? 582 00:42:57,703 --> 00:43:00,372 பாரு, நிக்கி கண்டிப்பா சாமைச் சுட்டவனை பழிவாங்குறதை விட எனக்கு 583 00:43:00,372 --> 00:43:02,374 முக்கியமானது வேற எதுவும் இல்லை. 584 00:43:02,374 --> 00:43:06,795 அதோட ஆம், நிச்சயமா என்னுடைய சோகமான நேரத்துல நான் விரும்பியது... 585 00:43:07,379 --> 00:43:10,299 சரி, அந்த நபர் இறந்து போகணும்னு வேண்டிகிட்டேன். 586 00:43:10,299 --> 00:43:11,508 ஆனால் அந்த... 587 00:43:11,508 --> 00:43:13,719 அதாவது, அது பெரிய வெடி-குண்டு. 588 00:43:18,182 --> 00:43:19,933 ஒரு ஓவியர் ஓவியம் தீட்டுவார். 589 00:43:20,976 --> 00:43:23,937 டான்ஸர் டான்ஸ் ஆடுவார். 590 00:43:25,689 --> 00:43:29,943 தன்னிச்சையான ஒரு சக்திக்கு நான் உயிர்கொடுக்கிறேன். 591 00:43:30,569 --> 00:43:32,654 யோ, நெருப்பு சுவாசிக்கிறது, சார்லி. 592 00:43:34,781 --> 00:43:40,787 ஆனால், நம்மை மாதிரி இல்லாம, அதுக்கு தண்ணீரை ஆவியா மாத்தற ஆற்றல் இருக்கு. 593 00:43:43,040 --> 00:43:44,583 திடப் பொருளிலிருந்து திரவப்பொருளாக மாறுகிறது. 594 00:43:46,502 --> 00:43:47,669 திரவப்பொருளிலிருந்து ஒளியாக. 595 00:43:50,172 --> 00:43:54,676 நெருப்பு ஒரு ஆல்கெமிஸ்ட். ஒரு மந்திரவாதி. 596 00:43:57,679 --> 00:44:00,933 எனக்கு பணம் கொடுத்து அவிழ்த்து விடச் சொன்ன அந்த அழகான ராட்சஸியின் 597 00:44:02,476 --> 00:44:07,147 பசிக்கு இறையாகி சாகணும்னு அவனுக்கு விதிக்கப்பட்டிருக்குப் பார்த்தாயா. 598 00:44:14,071 --> 00:44:15,906 இது என்ன அபத்தமான பேச்சு. 599 00:44:20,410 --> 00:44:22,287 உனக்கு நகர்ப்புறம் மாறுவதைப் பத்தி கவலை இல்லை... 600 00:44:23,163 --> 00:44:26,041 கலைஞர்களைப் பத்தி, கற்பனையாளர்களைப் பத்தி? இல்ல, சும்மா எல்லாத்தையும் எரிக்கப் பிடிக்குமா? 601 00:44:26,041 --> 00:44:27,376 - சார்லி. - இல்லை, நிஜமா தான். 602 00:44:27,376 --> 00:44:29,545 நீ என்ன தீ வச்சு பத்த வைக்க விரும்பும் ஒரு கிறுக்கனா, 603 00:44:29,545 --> 00:44:31,004 மத்தபடி சொன்னதெல்லாம் பொய்யா, 604 00:44:31,004 --> 00:44:33,382 ஏன்னா நீ செய்யற இன்னொரு ஒரே வேலை என்னன்னா, எல்லோரையும் கட்டுப்படுத்தறது தான், இல்லையா? 605 00:44:33,382 --> 00:44:35,968 ஹே. நீ உடனே வெளியே போகணும் புராஃபெட். 606 00:44:39,221 --> 00:44:40,889 அயோ, இதெல்லாம் இங்கே வேலை செய்யாது. 607 00:44:46,144 --> 00:44:47,145 எனக்குப் பரவாயில்லை. 608 00:44:49,439 --> 00:44:51,859 அவன் போகக் கூடாது. 609 00:44:52,985 --> 00:44:54,152 ஏன் போகக் கூடாது? 610 00:44:55,153 --> 00:44:59,449 அவனுக்கு ரொம்ப நிறைய தெரியும். அதாவது, எல்லாமே தெரியும். 611 00:45:02,369 --> 00:45:04,329 ச்சே. இந்த கட்டத்துல இன்னொரு சவம் விழுந்தால் என்ன? 612 00:45:04,329 --> 00:45:05,497 என்ன? இல்ல! 613 00:45:05,497 --> 00:45:06,623 நீ கொலை செய்யக் கூடாது, சார்லி! 614 00:45:06,623 --> 00:45:08,542 இப்போ, நீ சொல்வது உனக்கே கேட்குதா? 615 00:45:08,542 --> 00:45:10,294 பாரு, அவ சொல்றது சரிதான். அவன் வெறும் சின்ன பையன். 616 00:45:10,294 --> 00:45:12,004 அவன் எதுவும் செய்ய மாட்டான். நான் உங்க எல்லோரையும் அமைதிப்படுத்தணும். 617 00:45:12,004 --> 00:45:13,297 - நீ நிறைய செய்யற. - உனக்கு எப்படித் தெரியும்? 618 00:45:13,297 --> 00:45:15,299 - உன் கண்றாவி கையை என் மேல வைக்காதே! - யோ! சோல்! 619 00:45:15,299 --> 00:45:17,050 யாரையாவது அடிக்க ஒரு காரணம் சொல்லு. 620 00:45:17,050 --> 00:45:19,386 - யாரும் அசைஞ்சா பாரு. - சோல்! நிறுத்து! பிளீஸ். 621 00:45:19,386 --> 00:45:21,013 - போகலாம்! - அவனை பிடிங்க! நீங்க அவனை எழவு... 622 00:45:21,013 --> 00:45:22,472 - ச்சே. - சோல், நிறுத்து! 623 00:45:22,973 --> 00:45:23,974 பிளீஸ்! 624 00:45:56,298 --> 00:45:57,299 ச்சே! 625 00:46:03,263 --> 00:46:05,057 போலீஸ். உங்கள் அவசர தேவை என்ன? 626 00:46:05,641 --> 00:46:07,809 - அது, ஒரு வெடிகுண்டு. - என்னது? 627 00:46:07,809 --> 00:46:10,062 இவங்க தான் அந்த நபர்கள், அவங்க, அவங்க தான் ஒரு வெடிகுண்டை செய்யறாங்க. 628 00:46:10,062 --> 00:46:11,396 ஹென்றி மெக்கானிக்ஸ் தெரு. 629 00:46:12,773 --> 00:46:15,442 அது ஒரு பழைய ரெஸ்டாரெண்ட், சிசியாரோஸ். 630 00:46:16,026 --> 00:46:18,403 அது பெரிசு. அந்த வெடிகுண்டு, ரெஸ்டாரெண்ட் இல்ல. 631 00:46:18,403 --> 00:46:20,906 நீங்க யார்? இன்னும் தகவல் சொல்ல முடியுமா? 632 00:46:21,532 --> 00:46:22,783 சரி. நீங்க உடனே இயங்கணும். 633 00:46:24,826 --> 00:46:27,788 நான் தான் சார்ல்ஸ் வைய்ஸ்பெர்கர். நான் பொய் சொல்லலை. 634 00:47:29,057 --> 00:47:31,059 தமிழாக்கம் அகிலா குமார்