1 00:07:46,250 --> 00:07:47,166 தி நிர்வாகி. 2 00:19:17,541 --> 00:19:24,541 ரெபல் மூன் 3 00:19:43,500 --> 00:19:50,458 பகுதி ஒன்று, ரத்த கோப்பை 4 00:45:46,958 --> 00:45:49,625 படை பிரிவு குழு! என்னை பின் தொடருங்கள்! 5 00:47:37,541 --> 00:47:40,958 காபி யூ, பாஸ். காபி யூ. 6 00:48:00,541 --> 00:48:03,958 நான் மெக்கானிக்கஸ் மிலிட்டிரியத்தோட ஜெ சி 1345 7 01:01:05,833 --> 01:01:06,833 மை டியர் ஃபிரெண்ட். 8 01:24:11,458 --> 01:24:12,666 உன்னை தான்! 9 01:24:12,750 --> 01:24:15,625 வாடிக்கையாளர்களை கவனி! 10 01:24:15,708 --> 01:24:18,625 வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது தான் உங்கள் வேலை. 11 01:24:22,166 --> 01:24:24,000 கேவலமா இருக்கான். 12 01:24:24,083 --> 01:24:27,000 நீ யாருனு நினைச்சிட்டிருக்க? 13 01:24:27,083 --> 01:24:29,416 குயின் மீரு -வா? 14 01:24:53,791 --> 01:24:54,833 இது உங்க முதலாளியா? 15 01:42:56,333 --> 01:42:57,958 நான் உன்ன காயப்படுத்த மாட்டேன். 16 01:43:02,166 --> 01:43:04,750 கூட்லயிருந்து ரொம்ப தூரத்துல இருக்க, நானும்தான். 17 01:43:06,875 --> 01:43:08,375 நீயும் நானும்... 18 01:43:09,875 --> 01:43:11,875 ஒரே மாதிரிதான். 19 01:43:12,958 --> 01:43:14,291 நம்ம காயப்பட்டிருக்கோம்... 20 01:43:14,833 --> 01:43:17,333 ஏமாத்தப்பட்டிருக்கோம், நம்ம நம்பிக்கை உடைஞ்சு போயிருக்கு. 21 01:43:22,250 --> 01:43:26,416 ரெண்டு பேருக்கும் பயம்னா என்னனு தெரியும். 22 01:43:27,166 --> 01:43:29,166 ஆனா, நாம ரெண்டு பேரும் எதிர்கொள்றபெரிய பயம்... 23 01:43:38,083 --> 01:43:40,541 நம்மள பத்தின பயம்தான். 24 01:43:48,791 --> 01:43:52,125 நம்ம பயப்படலனு அவங்களுக்கு காட்டுவோம். 25 01:43:53,125 --> 01:43:57,958 நம்மள இந்த சாதாரண சங்கிலியால கட்டிப்போட முடியாதுனு காட்டுவோம். 26 02:18:26,708 --> 02:18:31,666 நீங்க பொறுமையா இருந்ததுக்கு நன்றி... நீங்க வந்திருக்கது... 27 02:18:32,083 --> 02:18:34,875 தேவ்ராவுக்கு தெரியும். 28 02:18:35,833 --> 02:18:41,583 உங்கள கூடிய சீக்கிரத்துல சந்திக்க வருவாங்க. 29 02:18:43,875 --> 02:18:47,791 நன்றி, லெவிடிக்கா, மரியாதைக்குறிய அரசரே. 30 02:18:52,041 --> 02:18:53,583 அவங்க வருகைக்காக காத்திருக்கோம். 31 02:21:26,791 --> 02:21:30,333 டேரியன், தேவ்ரா வணக்கம். 32 02:30:12,416 --> 02:30:13,958 உங்கள கெஞ்சி கேக்குறேன்... 33 02:35:27,333 --> 02:35:28,166 நல்ல வேட்டை. 34 02:40:05,750 --> 02:40:06,750 உங்கள் குறியில். 35 03:07:05,166 --> 03:07:06,458 தொடர்பு துண்டிக்கபட்டது. 36 03:07:07,333 --> 03:07:08,583 தொடர்பு உறுதியாக உள்ளது. 37 03:13:59,416 --> 03:14:06,416 ரெபல் மூன்