1 00:00:13,520 --> 00:00:16,960 த நார்த் லண்டன் டார்பி அச்சுறுத்தலா உருவாகுது. 2 00:00:18,160 --> 00:00:20,920 இன்னும் எட்டு நாட்களில், டாட்டனமுடன் ஆட்டம், 3 00:00:21,000 --> 00:00:24,120 உலக கால்பந்து ஆட்டங்களில், அது தீவிரமான ஒன்று. 4 00:00:24,200 --> 00:00:26,960 வீரர்களுக்கு இது ஒரு முன்பின் காணாத பரிட்சை. 5 00:00:28,920 --> 00:00:32,759 ஆனால் அதன் மேல் கவனம் செலுத்தும் முன், பர்ன்லியுடன் மோத வேண்டும். 6 00:00:36,080 --> 00:00:39,040 ப்ரீமியர் லீகில் வெற்றி பெற்றதற்கு பிறகு, 7 00:00:39,080 --> 00:00:43,200 ஆர்சனல் 460-மைல் பயணம் செய்து லன்காஷைர் செல்கிறார்கள். 8 00:00:43,280 --> 00:00:44,760 பர்ன்லி கால்பந்து க்ளப் 9 00:00:47,800 --> 00:00:50,320 ஆர்சனலை சுற்றி இப்போது பேச்சு, 10 00:00:50,400 --> 00:00:54,360 அவர்கள் இன்னும் ஒரே ஆட்டம் தான் தோற்க வேண்டும், அழிவை நோக்கி செல்ல. 11 00:00:54,440 --> 00:00:55,440 ஆம். 12 00:00:57,360 --> 00:01:00,680 பர்ன்லி வி ஆர்சனல் டர்ஃப் மூர் அரங்கம் செப்டம்பர் 18, 2021 13 00:01:01,960 --> 00:01:04,680 ஆர்டெடா மீது பலத்த அழுத்தம். 14 00:01:05,880 --> 00:01:08,880 லீகில் இதுவரை அவர்கள் நான்கு ஆட்டங்கள் ஆடியுள்ளனர். 15 00:01:08,960 --> 00:01:10,760 ஒரே கோல்தான் போட்டார்கள். 16 00:01:13,760 --> 00:01:15,160 செயல்பாட்டில் இருக்கோம். 17 00:01:20,000 --> 00:01:23,480 நல்ல திருப்பம் சாகா, இங்கு பர்ன்லி டிஃபென்ஸில் ஓடியபடி, 18 00:01:23,560 --> 00:01:27,560 பெபெயிடம் ஒரு வாய்ப்பை காண, முரட்டுத்தனமாக தடுக்கிவிடப் படுகிறார். 19 00:01:41,280 --> 00:01:42,120 பர்ன்லி 0 -1 ஆர்சனல் ஓடெகார்ட் 30' 20 00:01:42,200 --> 00:01:44,640 அருமையான ஃப்ரீகிக் ஓடெகார்ட், இடது காலால், 21 00:01:44,720 --> 00:01:46,880 டர்ஃப் மூரில் முப்பது நிமிடங்கள் ஆயின. 22 00:01:46,960 --> 00:01:48,759 ஆர்சனல் ஒரு கோல் முன்னிலையில். 23 00:01:51,920 --> 00:01:55,560 ஆர்சனல் வந்ததிலிருந்து நார்வீஜியனின் முதல் கோல். 24 00:01:58,080 --> 00:01:59,320 ஆட்டம் நிறைவு பெற்றது. 25 00:01:59,400 --> 00:02:03,880 ஓடெகார்டினால் மூன்று புள்ளிகள். 26 00:02:04,480 --> 00:02:07,840 ஆர்சனல் முன்னிலையில். இரண்டு வெற்றிகள், ஒன்று பின் ஒன்று. 27 00:02:07,920 --> 00:02:09,720 அவர்கள் முந்துகிறார்கள். 28 00:02:17,160 --> 00:02:22,120 ஆனால் விசில் அடித்த சில நிமிடங்களூக்குள் விசிறிகள் மனதில் ஒன்றுதான். 29 00:02:22,320 --> 00:02:26,160 நார்த் லண்டன் டார்பிக்கு தோல்வியை எதிர்பார்த்து செல்ல முடியாது, அல்லவா? 30 00:02:26,560 --> 00:02:28,720 டாட்டனம் அடுத்த வாரம், ஒரு பெரிய பரிட்சை. 31 00:02:29,400 --> 00:02:33,440 நான் எதிர்பார்க்கவும் இல்லை, ஆனால் மனமுடைந்தும் இல்லை 32 00:02:33,560 --> 00:02:37,040 ஆனால், ஆர்சனலை ஆதரிப்பது இப்போது அப்படித்தான் இருக்கிறது. 33 00:02:40,600 --> 00:02:45,440 ஆனால் வெற்றி, நம்பிக்கை கொடுக்கிறது, நார்த் லண்டனை நோக்கி செல்கையில். 34 00:03:00,960 --> 00:03:04,160 உனக்கு பிடித்ததை செய்கிறாய். அதற்கு ஆர்வம் என்று பெயர். 35 00:03:05,040 --> 00:03:08,000 நாம் நம்பியே தீர வேண்டும். நமக்கு ஆற்றல் இருக்கணும். 36 00:03:09,200 --> 00:03:11,320 இந்த மக்களுக்கு உங்க அக்கறையை சொல்லுங்க. 37 00:03:11,840 --> 00:03:12,800 இதை செய்வோம். 38 00:03:13,520 --> 00:03:15,880 ஆல் ஆர் நத்திங்: ஆர்சனல் 39 00:03:15,960 --> 00:03:18,640 விவரிப்பது டானியல் கலூயா 40 00:03:22,280 --> 00:03:28,280 48 மணிகள் நார்த் லண்டன் டார்பிக்கு முன் 41 00:03:32,040 --> 00:03:34,120 பியெர்-எமெரிக் ஆபமெயாங் ஃபார்வார்ட் 42 00:03:34,200 --> 00:03:36,079 எத்தனை பேருக்கு அந்த கதை தெரியும்? 43 00:03:36,160 --> 00:03:37,880 யாருக்கும் அந்த கதை தெரியாது. 44 00:03:37,960 --> 00:03:43,680 டாட்டனம் எதிரில் விளையாடும் போது நான் ஏன் நட்சத்திரம் செய்கிறேன் 45 00:03:44,720 --> 00:03:47,200 என்று முதல் முறை சொல்ல போறேன். 46 00:03:49,520 --> 00:03:51,920 2016 ல், 47 00:03:52,720 --> 00:03:56,840 நான் என் தாத்தாவை இழந்தேன், அன்று டாட்டனமுடன் விளையாடினோம். 48 00:03:57,960 --> 00:04:02,480 அதனால் தான் எப்போதும் அவர்களுக்கு எதிரா நட்சத்திரம் இடுகிறேன், 49 00:04:03,560 --> 00:04:06,280 அன்று அவருக்காக இரு மடங்கு ஸ்கோர் செய்தேன், 50 00:04:06,360 --> 00:04:11,080 எனக்கு மகிழ்ச்சி, அதனால் அன்று முதல், 51 00:04:11,160 --> 00:04:15,120 நான் அவருக்கு ஏதோ செய்வேன், அவர் என் நட்சத்திரம். 52 00:04:17,360 --> 00:04:18,680 நட்சத்திரம் போட்டுக்கங்கறீங்களா? 53 00:04:18,760 --> 00:04:20,120 -நன்றாக இருக்கிறதா? -ஆம். 54 00:04:20,200 --> 00:04:21,200 -உனக்கு பிடித்ததா? -ஆம். 55 00:04:21,240 --> 00:04:23,120 உனக்கு பிடித்ததா? 56 00:04:27,880 --> 00:04:30,440 ஞாயிறு அன்று கோல் போட்டால் எப்படி இருக்கும்? 57 00:04:34,800 --> 00:04:39,520 மிக நல்லதாக இருக்கும். நடக்கும் என்று நம்பிக்கை. 58 00:04:40,320 --> 00:04:44,880 கோல் போட்டால் எப்படி இருக்கும் என்று தெரியும். 59 00:04:45,520 --> 00:04:48,440 இங்கு சில டார்பிகளில் ஸ்கோர் செய்திருக்கேன், 60 00:04:48,520 --> 00:04:52,720 எனவே அது என்ன உணர்ச்சி என்று தெரியும், அதற்கு காத்திருக்கிறேன். 61 00:04:54,760 --> 00:05:00,720 ஆர்சனல் கால்பந்து க்ளப் 62 00:05:09,600 --> 00:05:10,920 காலை வணக்கம். 63 00:05:11,000 --> 00:05:15,000 நாம் ஒரு மாதிரி பயிற்சி செய்ய போகிறோம், நான் ஏன் என்று விளக்குவேன். 64 00:05:15,080 --> 00:05:17,640 முதலில் ஒரு படம் பார்ப்பீர்கள், சரியா? 65 00:05:17,720 --> 00:05:21,920 உங்களுக்கு என்ன வேணும்னா-- நான் 45 நொடிகள் தருவேன், 66 00:05:22,240 --> 00:05:26,160 நீங்கள், அங்கு இருப்பதை நினைவில் வைக்க வேண்டும். 67 00:05:26,240 --> 00:05:28,120 தோழர்களே, இது போட்டி அல்ல. 68 00:05:28,200 --> 00:05:30,920 இது எளியது, தப்பு செய்தால், கவலை வேண்டாம். 69 00:05:31,000 --> 00:05:32,480 பெபெவிற்கு கவலை. 70 00:05:34,920 --> 00:05:38,400 நிகோ, உனக்கு கவலையா? இது பரிட்சை அல்ல. 71 00:05:41,280 --> 00:05:44,720 இது இடம் மற்றும் எண். நினைவு கொள்ளுங்கள். 72 00:05:48,880 --> 00:05:54,159 சரி, எத்தனை நீங்கள் வலதிருந்து சரியாக சொன்னீர்கள், 73 00:05:54,240 --> 00:05:58,120 இந்த பகுதியில் எத்தனை சரி? கீரன். 74 00:05:58,200 --> 00:06:00,440 நான் வலது பக்கத்தை நினைவு வைத்தேன். 75 00:06:00,520 --> 00:06:02,760 -ஆனால் எல்லாம் சரியாக சொன்னாயா? -இல்லை. 76 00:06:03,160 --> 00:06:04,160 பென்? 77 00:06:04,240 --> 00:06:06,480 ஆர்டெடாவிற்கு அணி சரியாக ஆட வேண்டும். 78 00:06:07,320 --> 00:06:09,000 இந்த பக்கம் வரவேயில்லையா? 79 00:06:09,080 --> 00:06:13,120 அதற்கு அர்த்தம், யார் யார் மைதானத்தில் எங்கிருக்கிறார்கள் என்றறிவது. 80 00:06:13,200 --> 00:06:16,200 -இடது பக்கம் எல்லாம் சரியா? இங்கு? -நேரம் இருக்கவில்லை. 81 00:06:18,760 --> 00:06:21,480 உங்களில் பெரும்பான்மையானவர், வலது 82 00:06:21,560 --> 00:06:25,360 பக்கம் சரியாக சொன்னோம் என்பீர்களா, 83 00:06:25,440 --> 00:06:29,680 30, 40, 50% இதை சொல்ல கஷ்டப்படுவீர்களா? 84 00:06:29,760 --> 00:06:32,320 பி, நாம் ஏன் நினைவு கூர்ந்தோம் என்று நினைக்கிறாய்? 85 00:06:32,920 --> 00:06:35,280 இது நாம் தினமும் பயிற்சி செய்யும் விதம். 86 00:06:35,360 --> 00:06:38,640 நீங்கள் பயிற்சி செய்யும் விதம் உங்கள் மூளைக்கு என்ன செய்கிறது? 87 00:06:38,720 --> 00:06:42,440 அதற்கு காரணம் நாம் எப்பவும் வலதையே கற்றுக் கொள்கிறோம் 88 00:06:43,560 --> 00:06:47,440 இதை பார்க்கும் போது நாம் அந்த வழியாகவே யோசிக்கிறோம். 89 00:06:47,800 --> 00:06:50,920 ஆட்டத்தில், ஒரு நொடிக்கும் குறைவான நேரமே கிடைக்கிறது 90 00:06:51,000 --> 00:06:54,200 முடிவெடுக்க, அதனால் இன்றைய பாடம் என்னவென்றால் மைதானத்தில் 91 00:06:54,280 --> 00:06:57,640 நடப்பதை புரிந்து கொள்ள வேண்டும் 92 00:06:57,720 --> 00:07:01,040 அப்படி செய்தால், உங்களுடைய முடிவெடுக்கும் திறன் எளிதாகும். 93 00:07:01,480 --> 00:07:03,960 எனவே, நாம் என்ன செய்தாலும், தாக்கவோ, 94 00:07:04,040 --> 00:07:08,840 பாதுகாக்கவோ, யோசிக்காமலே பார்த்தவுடன் நடப்பதை புரிஞ்சுப்போம், 95 00:07:08,920 --> 00:07:11,200 ஒரு வீரர் நகர்ந்தா, அடுத்தவர் என்ன செய்வார், 96 00:07:11,280 --> 00:07:14,080 யுனிட்டுகள் எப்படி வேலை செய்கின்றன, 97 00:07:14,160 --> 00:07:15,720 என்பதே நாம் செய்யும் காரணம். 98 00:07:17,360 --> 00:07:19,680 ஆர்சனல் நார்த் லண்டன் டார்பிக்கு போகையில், 99 00:07:19,760 --> 00:07:23,360 அவர்கள் 13 ஆவது இடத்தில் உழல்கிறார்கள், டாட்டனமிற்கு கீழே. 100 00:07:33,720 --> 00:07:35,680 சரி, எல்லாரும் முன் வர வேண்டும். 101 00:07:37,760 --> 00:07:40,320 ஆர்டெடா எதிர்காலத்திற்கு அணியை உருவாக்குகிறார், 102 00:07:40,400 --> 00:07:43,520 ஆனால் இப்போது வெல்ல வேண்டும். 103 00:07:43,600 --> 00:07:45,000 சியர்ஸ், நண்பா. 104 00:07:46,960 --> 00:07:47,960 புன்னகை. 105 00:07:48,480 --> 00:07:50,880 பெரிய புன்னகை, சந்தோஷமா தெரியணும். 106 00:07:52,800 --> 00:07:55,360 அவர் இள வீரர்கள் மேல் நம்பிக்கை வைக்கிறார் 107 00:07:55,440 --> 00:07:58,480 ஏனெனில் சிலர் எவ்வளவு திறமைகள் என அவருக்கு தெரியும். 108 00:08:00,400 --> 00:08:02,200 எமீல் ஸ்மித் ரோவை எடுத்துக்கோங்க. 109 00:08:07,400 --> 00:08:09,120 இது அவருக்கு 15 வயதின் போது. 110 00:08:16,080 --> 00:08:19,920 பந்தை கட்டுப்படுத்துவதில் சிறந்தவர். 111 00:08:26,800 --> 00:08:28,600 எமீல், அது எவ்வளவோ தேவலாம். 112 00:08:29,320 --> 00:08:32,280 லைனுக்கு குறைந்தது ஒரு கஜம் தர வேண்டும், 113 00:08:32,360 --> 00:08:36,000 அடிக்க வேண்டும் என்றால்... நீ மிக அருகில் இருக்கிறாய். 114 00:08:36,760 --> 00:08:41,039 எமீல் ஸ்மித் ரோவிற்கு நார்த் லன்டன் டார்பியில் இன்னொரு மட்டம் உள்ளது. 115 00:08:43,880 --> 00:08:46,080 சிறுவனாகவே, நான் ஆர்சனலை ஆதரித்தேன். 116 00:08:46,440 --> 00:08:47,280 எமீல் ஸ்மித் ரோ மிட்ஃபீல்டர் 117 00:08:47,360 --> 00:08:51,040 என் தந்தை ஒரு ஸ்பர்ஸ் விசிறி, அதனால் வீட்டில் நிலை விஷம் கலந்தது. 118 00:08:56,440 --> 00:09:00,320 அவர் பெருமைப்படுகிறார், ஆனால் நான் ஸ்பர்ஸுடன் ஆடும் போது, 119 00:09:00,400 --> 00:09:03,880 வீட்டில் விவாதங்கள் நடக்கும். 120 00:09:05,480 --> 00:09:07,960 எமீல் மீது உங்க முதல் அபிப்பிராயம் என்ன? 121 00:09:08,480 --> 00:09:11,760 எமீலுக்கு வெட்கம் அதிகம், கண் தொடர்பு வைக்க மாட்டார். 122 00:09:12,720 --> 00:09:13,880 அவர் உணர்ந்தார்... 123 00:09:16,080 --> 00:09:19,360 சௌகரியம் இல்லாமலும் பாதுகாப்பு இல்லாமலும் இருந்தார். 124 00:09:20,120 --> 00:09:24,480 ஆனால் அவருடைய மனது பெரிது என்று நன்றாக தெரியும். 125 00:09:25,400 --> 00:09:27,280 எமீலுடைய திறமை தெரிந்ததே. 126 00:09:30,960 --> 00:09:34,160 ஆனால் க்ளப் அவருடைய பண்பு உயர அவரை வெளி க்ளப்பிற்கு அனுப்பியது. 127 00:09:35,840 --> 00:09:37,760 நாங்கள் அவரை கடனாக அனுப்பினோம், 128 00:09:37,880 --> 00:09:40,440 "நான் உன் ஆட்டங்களை பார்க்க போவதில்லை, 129 00:09:40,520 --> 00:09:44,320 அங்கிருக்கும் போது உன்னை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கேட்க வேண்டும். 130 00:09:44,760 --> 00:09:48,440 உன்னை எப்படி விவரிக்கிறார்கள், வீரனாக அல்ல, ஒரு தனி நபராக. 131 00:09:48,520 --> 00:09:51,520 வீரனாக உன் திறனில் எனக்கு சந்தேகம் கிடையாது, 132 00:09:51,640 --> 00:09:55,720 ஆனால் உன்னால் அந்த ட்ரெஸ்ஸிங் அறையில், வெளியில் அழுத்தததை தாங்க முடியுமா? 133 00:09:55,760 --> 00:09:59,080 எனவே நீ அங்கு சென்று உன்னை மேம்படுத்தி கொள்." 134 00:09:59,160 --> 00:10:00,840 அவர் அதை உண்மையில் செய்தார். 135 00:10:07,520 --> 00:10:10,840 இப்போது, அவருக்கு 21, அவர் ஆர்செனலின் நம்பர் பத்து. 136 00:10:13,280 --> 00:10:15,080 அதற்கு அத்தனை அர்த்தம். 137 00:10:15,760 --> 00:10:19,480 வளரும் போது எனக்கு அந்த நம்பர் பத்தை அணிய ஆசை. 138 00:10:21,760 --> 00:10:23,640 இடைநீக்கம் முடிந்தது, நண்பா. 139 00:10:24,000 --> 00:10:25,840 என் இடைநீக்கம் முடிந்தது, நண்பா. 140 00:10:26,600 --> 00:10:27,880 நேராக மீண்டும் உள்ளே? 141 00:10:31,200 --> 00:10:32,760 எதிர்காலம், நீ தான் எதிர்காலம். 142 00:10:32,880 --> 00:10:33,760 இல்லை, இல்லை. 143 00:10:33,840 --> 00:10:36,520 முதல் நாளிலிருந்து நீதான் எதிர்காலம்னு சொன்னேனே. 144 00:10:36,640 --> 00:10:38,760 எதிர்காலம் பற்றி அல்ல, நிகழ் காலம் பற்றி. 145 00:10:39,200 --> 00:10:42,640 நம்பர் பத்தாக இருப்பதை பார், பின்னாள் காப்டன். 146 00:10:47,080 --> 00:10:48,840 இடதிலிருந்து வலது வை. 147 00:10:49,520 --> 00:10:52,520 ஆர்டெடாவின் நம்பிக்கைக்குரிய ஆர்சனலின் மற்ற அருந்திறனாளர் 148 00:10:52,600 --> 00:10:54,760 20 வயதான புகாயோ சாகா. 149 00:10:55,320 --> 00:10:58,000 அவர் பெற்றோர் நைஜீரியாவிலிருந்து லண்டன் வந்தார்கள். 150 00:11:02,680 --> 00:11:06,840 புகாயோ எட்டு வயதில் ஆர்சனல் அகாடெமியில் சேர்க்கப் பட்டார். 151 00:11:12,480 --> 00:11:16,520 அவருக்கு பிரமாதமான திறன் இருப்பது சீக்கிரமே வெளிப்பட்டது. 152 00:11:19,920 --> 00:11:22,880 நூற்றில் ஒரு சிறுவனே அகாடெமியிலிருந்து 153 00:11:22,960 --> 00:11:26,520 நேரே முதல் அணிக்குள் வருவது. 154 00:11:29,440 --> 00:11:32,480 நான் முதல் முறை அணியின் ட்ரெஸ்ஸிங் அறையினுள் வந்த போது 155 00:11:32,560 --> 00:11:34,880 நான் நினைத்தேன், 156 00:11:34,960 --> 00:11:39,680 "இங்கு இருப்பது இப்படித்தான் இருக்கும்." 157 00:11:42,280 --> 00:11:46,120 புகாயோ இங்கிலாந்திற்கு விளையாடி நாட்டின் ஆர்வத்தை கவர்ந்தார். 158 00:11:47,000 --> 00:11:51,840 செய்திதாள்கள், அவர் ஏன் 19 ஆட்டங்களில் ஒரு கோல் கூட போடவில்லை என்று கேட்கின்றன. 159 00:11:53,000 --> 00:11:54,280 மிகேல், பி பற்றி என்ன? 160 00:11:54,360 --> 00:11:55,200 பி? 161 00:11:55,280 --> 00:11:56,320 ஆம், அவன் நலமா? 162 00:11:56,400 --> 00:11:57,920 அவருடைய தன்னம்பிக்கை. 163 00:11:58,000 --> 00:12:01,080 உடல் நலம் பற்றி அவரை சமாதானப்படுத்தினோம், அவர் 164 00:12:01,160 --> 00:12:02,560 சிறந்தவர் என்று. 165 00:12:05,560 --> 00:12:07,960 இங்கு வந்த பின் உன் நோக்கம் என்ன? 166 00:12:08,040 --> 00:12:09,520 ஒரே ஒரு வழி தான். 167 00:12:10,520 --> 00:12:13,240 இங்கிலாந்து சிறந்த வீரரை கொண்டு வந்து 168 00:12:13,320 --> 00:12:17,560 பின் நாசப்படுத்துவதில் திறமை வாய்ந்தவர்கள். 169 00:12:23,400 --> 00:12:28,280 க்ளப்பில், முதல் வேலை அவரை காப்பாற்றுவது. 170 00:12:28,360 --> 00:12:31,760 அதே சமயம், அவர்களை படிப்பித்து, பொறுப்பு ஏற்க வைத்து 171 00:12:31,840 --> 00:12:35,520 அவர்கள் ஒரு பண்புள்ள நபராக க்ளப்பின் 172 00:12:35,600 --> 00:12:39,240 சூழ்நிலையில் வாழ்க்கை தொழிலராக செய்வதே. 173 00:12:43,400 --> 00:12:46,480 -ஜிம் வேலை? -ஜிம் வேலை, கீழ் உடல். 174 00:12:50,240 --> 00:12:53,240 ஸ்மித் ரோவின் ஒவ்வொரு வினாடி ஆட்டமும் பரிசீலனை 175 00:12:53,320 --> 00:12:54,880 செய்து முடிவுகள் தரப்படும். 176 00:12:54,960 --> 00:12:56,200 #9 எமீல் டெஃப் - எமீல் - இதை வேல்ல வேண்டும் 177 00:12:56,280 --> 00:12:57,600 என்ன நடக்கின்றது? 178 00:12:57,680 --> 00:12:59,480 -பந்தை எடுக்க பார்த்தேன். -சரி. 179 00:12:59,560 --> 00:13:01,160 காலை அங்கு வைத்தார். 180 00:13:01,240 --> 00:13:02,800 -விழுந்தேன். -உரக்க பேசு. 181 00:13:03,560 --> 00:13:04,600 காதில் விழவில்லை. 182 00:13:04,680 --> 00:13:06,360 -பந்தை அடிக்க சென்றேன். -அப்படியா? 183 00:13:06,440 --> 00:13:09,080 -அவர் என்னை தள்ளிவிட்டார். -ஆம். 184 00:13:09,160 --> 00:13:11,240 -ஆனால் இது சண்டைகள். -ஆம். 185 00:13:11,320 --> 00:13:14,800 இது எனக்கு, இந்த சண்டைகளை வெல்ல வேண்டும், சரியா? 186 00:13:14,880 --> 00:13:18,320 இது பயிற்சியின் பாகம், பாதுகாக்கும் போது-- 187 00:13:18,400 --> 00:13:22,520 நிகழ்வுகள், சிறிய ஆட்டங்கள், ஒருவர் மேல் ஒருவர், எல்லா தருணங்களிலும், 188 00:13:22,600 --> 00:13:26,920 சிறப்பாக பந்தை பெற வேண்டும் எமீல். 189 00:13:27,000 --> 00:13:30,920 இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் நீ துரிதமானவனா இருப்பதால், சரியா? 190 00:13:31,000 --> 00:13:34,440 எல்லாம் நீ உன் உடலை பயன்படுத்துவதிலும் இன்னும் தைரியமாக 191 00:13:34,520 --> 00:13:36,840 இருப்பதிலும், ஓடுவதிலும், 192 00:13:36,920 --> 00:13:40,280 எதாவது நடக்க செய்வதிலும் உள்ளது, நீ படைக்கும் திறனுள்ளவன். 193 00:13:42,440 --> 00:13:46,080 உன்னை அந்த மாதிரி நிகழ்வுகளில் காண வேண்டும், சரியா? 194 00:13:51,360 --> 00:13:54,480 ஆட்டம் தொடங்க 24 மணிக்கு முன் 195 00:13:54,560 --> 00:13:58,200 யுரோபியன் கப் வின்னர்ஸ் கப் 196 00:13:58,280 --> 00:14:02,000 மக்கள் நீ கனவை நனவாக்கினதால் உன் வாழ்க்கை 197 00:14:02,080 --> 00:14:06,840 குஷியாக போகிறது என்று நினைப்பார்கள் ஆனால் நினைக்காத பல பிரச்சினைகள் வரும். 198 00:14:06,920 --> 00:14:09,240 உனக்கு வேண்டிய ஒரே விஷயம், விளையாடி, 199 00:14:09,320 --> 00:14:13,120 அனுபவித்து உன்னையேஉணர்ந்து செயல் பட வேண்டும். நீ நிறைய செய்ய வேண்டும். 200 00:14:14,120 --> 00:14:16,160 தெரியவில்லை. நான் தவறாக இருக்கலாம். 201 00:14:17,440 --> 00:14:18,280 ஒப்புக்கிறாயா? 202 00:14:18,360 --> 00:14:19,480 ஒப்புக்கொள்கிறேன். 203 00:14:19,560 --> 00:14:22,840 என் சிறந்த நாட்களில் நான் அமைதியாக இருந்தேன், தெரியுமா. 204 00:14:22,920 --> 00:14:28,280 தன்னம்பிக்கையுடன், நிறைய யோசிக்காமல், என் ஆட்டத்தை விளையாடி அனுபவித்தேன். 205 00:14:29,840 --> 00:14:31,760 எல்லார் பின்னும் கதை இருக்கிறது... 206 00:14:31,840 --> 00:14:33,560 கார்லோஸ் க்வெஸ்டா இண்டிவிஜுவல் டெவலெப்மெண்ட் கோச் 207 00:14:33,640 --> 00:14:36,400 ...பலமுறை, நாம் அல்லது பொதுவாக சமூகம் 208 00:14:36,480 --> 00:14:41,360 அந்த நபர் முழு திறமை காட்டினாலும், குற்றம் கண்டு பிடித்து மதிப்பிடும். 209 00:14:42,800 --> 00:14:44,360 நீ எங்கே இருக்க விரும்புகிறாய்? 210 00:14:44,440 --> 00:14:47,480 இன்றைக்கு, டார்பிக்கு ஒரு நாள் முன். 211 00:14:48,600 --> 00:14:51,120 வெற்றி பெற நீ என்ன நினைக்கிறாய்? 212 00:14:51,200 --> 00:14:52,440 ஆம், நம்மால் முடியும். 213 00:14:52,520 --> 00:14:55,720 இப்போ போகும் விதத்தில் முடியும், ஆரம்பம் சரியில்லைனாலும். 214 00:14:55,800 --> 00:14:57,320 எல்லாரும் பேசினார்கள், 215 00:14:57,400 --> 00:15:00,440 ஆனால் பருவம் மூன்று ஆட்டங்களில் முடிந்து விடாது. 216 00:15:00,520 --> 00:15:01,480 அது நீண்டது. 217 00:15:01,560 --> 00:15:04,240 அதைத்தான் யோசித்தேன், எனவே சரி என்று சொன்னேன். 218 00:15:04,320 --> 00:15:07,080 நாம் வெற்றி பெற வேண்டிய ஆட்டங்களை வெல்வோம், 219 00:15:07,160 --> 00:15:11,200 அணியின் நடத்தை இப்போது நன்றாக இருக்கிறது 220 00:15:11,280 --> 00:15:15,320 தன்னம்பிக்கை, நாளைக்கு வெற்றி பெற்றால் மேல் எழும்பலாம். 221 00:15:15,400 --> 00:15:17,480 -நீ சரியாக சொன்னாய். -பார்ப்போம். 222 00:15:17,560 --> 00:15:18,880 எமிரேட்ஸ் ஸ்டேடியம் 223 00:15:23,880 --> 00:15:25,480 ஸ்பர்ஸுடன் ஞாயிறு ஆட்டம். 224 00:15:25,560 --> 00:15:30,120 எத்தனைக்கெத்தனை வெல்ல வேண்டுமோ, அவர்களிடம் தோற்க கூடாது. 225 00:15:31,000 --> 00:15:31,920 ஆர்சனல் பார்பர்ஸ் விலைப் பட்டியல் 226 00:15:32,000 --> 00:15:36,080 என் வாழ்க்கையில் இப்பதான் முதல் முறை ஆர்சனலும் ஸ்பர்ஸும் சம நிலையில். 227 00:15:36,160 --> 00:15:37,280 பெருமை பேசும் உரிமை. 228 00:15:37,360 --> 00:15:40,080 வெல்லும் போது, பிரமாதம், ஆனால் தோற்கும் போது... 229 00:15:40,160 --> 00:15:42,240 தோற்கும் போது, படு மோசம். 230 00:15:42,720 --> 00:15:45,560 முக்கியமான ஆட்டம் ஒன்று வரும் போது, 231 00:15:45,640 --> 00:15:48,880 அழுத்த நிலை வீரர்களை பாதிக்கும் அது பயப்படுத்தும். 232 00:15:49,120 --> 00:15:52,680 நார்த் லண்டன் டார்பி பருவத்தில் மிக முக்கியமான ஆட்டம். 233 00:15:55,280 --> 00:15:58,080 நார்த் லண்டன் டார்பியில் கோல் போடுவதை கற்பனை செய். 234 00:15:59,520 --> 00:16:01,200 அதுதான் சிறந்தது. 235 00:16:02,440 --> 00:16:05,360 முக்கிய வாரம், அல்லவா, நார்த் லண்டன் டார்பியுடன்? 236 00:16:05,440 --> 00:16:07,960 நிச்சயமாக, ஒரு திட்டம் வகுக்க வேண்டும் 237 00:16:08,040 --> 00:16:10,280 நல்ல முடிவு வேண்டும். 238 00:16:10,360 --> 00:16:14,000 சொந்த அரங்கில் நார்த் லண்டன் டார்பியில் விளையாடுவது எப்படி இருக்கு? 239 00:16:19,440 --> 00:16:21,920 நார்த் லண்டன் டார்பி எப்பவும் தீவிரமானது. 240 00:16:24,880 --> 00:16:26,320 ஆக்ரோஷமானது. 241 00:16:30,680 --> 00:16:33,720 அப்பப்போ, ஒரு புத்திசாலித்தனமான தருணம். 242 00:16:39,560 --> 00:16:40,880 டியரி ஆன்ரி... 243 00:16:42,440 --> 00:16:45,160 அவர் இன்னமும் போகிறார்! டியரி ஆன்ரி.! 244 00:16:46,080 --> 00:16:50,280 கடவுளே, இது பிரமாதம்! அவர் உண்மையில் மிகச் சிறந்தவர்! 245 00:16:50,360 --> 00:16:54,200 நார்த் லண்டனில் டியரி ஆன்ரி பிரமாதமான ஆட்டம். 246 00:17:06,520 --> 00:17:09,160 எல்லா ஆர்சனல் அணிகளுக்கும் ஒரு 247 00:17:09,240 --> 00:17:12,000 பிரச்சினை முன் காலத்து சிறந்த வீரர்களுடன் ஒப்பிடுவது. 248 00:17:13,520 --> 00:17:14,960 ஆன்ரி 249 00:17:15,040 --> 00:17:17,680 அது நியாயம் அல்ல. காலங்களை ஒப்பிடுவது... 250 00:17:17,760 --> 00:17:18,920 டியரி ஆன்ரி ஆர்சனலின் ரெகார்ட் கோல் போட்டவர் 251 00:17:19,000 --> 00:17:22,400 ...மேலும், வீரர்கள் ஒரே போல் ஆடுவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு, 252 00:17:22,480 --> 00:17:25,720 ஆர்சனல் படிப்படியாக வளர்ந்து வருகிறது, 253 00:17:25,800 --> 00:17:28,560 ஆனால் வளரும் வழியில் காரணத்தை இழக்க கூடாது. 254 00:17:30,080 --> 00:17:32,880 ஆர்சனல் டிஎன்ஏ மீட்பது பற்றி மக்கள் பேசுகின்றனர். 255 00:17:32,960 --> 00:17:35,760 ஆர்சனலின் டிஎன்ஏ வெற்றி அல்லது வெற்றிக்கு போட்டி. 256 00:17:36,640 --> 00:17:39,080 நடத்தை, மனநிலை பற்றி பேசுகிறேன் 257 00:17:39,160 --> 00:17:43,880 இனி நடப்பது, ஓடுவது, சுவாசிப்பது, யோசிப்பது, தூங்குவது எல்லாம் 258 00:17:43,960 --> 00:17:46,280 முதல் நான்கை பற்றியே இருக்கணும். 259 00:17:48,080 --> 00:17:51,560 ஆர்சனல் என்னை பிரதிபலிக்கிறது, 260 00:17:51,640 --> 00:17:54,560 ஒரு அணியாக வெற்றி பெற்றது மட்டும் அல்ல, 261 00:17:54,640 --> 00:17:56,760 சமூகத்தில் எப்படி தோன்றுகிறது என்று. 262 00:17:57,880 --> 00:18:01,040 எப்பவும் பொது மக்களின் க்ளப் இது. 263 00:18:01,080 --> 00:18:06,240 ஆர்சனல்தான் முதலில் கறுப்பு வீரர்களை சேர்த்த க்ளப்களில் ஒன்று, 264 00:18:06,320 --> 00:18:10,920 எனவே இது ஜனங்களின் பிரதிநிதி, எப்படி லண்டன் இருக்கிறது என்பதற்கும். 265 00:18:12,160 --> 00:18:16,280 க்ளப்பில் இருப்பவருக்கு அது தெரியும், அவர்கள் யாருக்காக ஆடுகிறார்கள் என்றும். 266 00:18:16,560 --> 00:18:21,400 எங்கு நான் என்னையே இந்த அணியுடன் அடையாளம் கொள்வது என்றால் 267 00:18:21,480 --> 00:18:23,880 அது புகாயோ சாகா, ச்மித் ரோவுடன் என்பேன். 268 00:18:23,960 --> 00:18:28,640 ஏனென்றால் அவர்கள் நெற்றியில் ஆர்சனலை சேர்ந்தவர்கள் என்று எழுதியிருக்கிறது. 269 00:18:31,560 --> 00:18:32,800 நீ அதைப் பார்த்தாயா? 270 00:18:32,920 --> 00:18:34,800 அவங்க ஆட்டத்தில், நடையில், 271 00:18:34,920 --> 00:18:36,720 ஓட்டத்தில், போராடுவதில் தெரியுது 272 00:18:36,800 --> 00:18:40,280 எதையாவது தவற விட்டால். கோல் போடும் போது, போடாத போது, 273 00:18:40,320 --> 00:18:42,240 அது எழுதப்பட்டது தெரியுது. 274 00:18:42,800 --> 00:18:45,080 இது ஆர்சனல் கால்பந்து க்ளப். 275 00:18:47,560 --> 00:18:52,000 டாட்டனம் வி ஆர்சனல் ஹாட்ஸ்பர் எமிரேட்ஸ் அரங்கம் செப்டம்பர் 26, 2021 276 00:18:52,680 --> 00:18:58,680 90 நிமிடம் ஆரம்பிக்கும் முன் 277 00:19:16,280 --> 00:19:19,280 வீரர்கள் ட்ரெஸ்ஸிங் அறையில் இசையை தேர்ந்தெடுப்பார்கள். 278 00:19:43,920 --> 00:19:47,720 வழக்கமாக, மிகேல் ஆட்டத்திற்கு முன் ஒரு மணி நேரம் பேசுவார். 279 00:19:48,880 --> 00:19:51,240 மறுபடியும், ஆரம்பத்திற்கு முன்னாலும். 280 00:20:08,560 --> 00:20:10,760 -எல்லாரும் வந்தாச்சா? -ஆம். 281 00:20:21,920 --> 00:20:24,440 நீங்கள் தயாராக இருக்கிறீர்கள், எனக்கு தெரியும். 282 00:20:24,520 --> 00:20:27,760 பார்க்கிறேன், உணர்கிறேன். பயிற்சியில் கண்டேன், 283 00:20:27,800 --> 00:20:30,080 நீ இருக்கும் விதத்தில், உங்கள் முகத்தில். 284 00:20:30,800 --> 00:20:34,280 இன்றைய ஆட்டத்தை பற்றி ஒன்று சொல்ல விரும்புகிறேன். 285 00:20:34,320 --> 00:20:37,320 நீங்கள் உடல்ரீதியா திட்டப்படி, நுட்பப்படி 286 00:20:37,440 --> 00:20:41,560 தயாராக இருக்கிறீர்கள், உங்களுக்குள் ஒற்றுமை சிறப்பாக இருக்கிறது. 287 00:20:41,680 --> 00:20:45,640 இன்றைய ஆட்டத்தை பற்றி முக்கியமான ஒன்றை விளக்க போகிறேன். 288 00:20:49,680 --> 00:20:52,320 நீங்கள் மனம் திறந்து தைரியமாக விளையாட வேண்டும். 289 00:20:57,960 --> 00:21:01,800 அதே சமயம், மூளையை பயன்படுத்தி விளையாட வேண்டும். 290 00:21:01,920 --> 00:21:03,800 இவை ஒன்றாக வேலை செய்ய வேண்டும். 291 00:21:05,440 --> 00:21:07,040 இது உங்கள் ஆர்வம், 292 00:21:07,960 --> 00:21:11,320 எத்தனை நீங்கள் மனமார்ந்து விளையாடுகிறீர்கள், 293 00:21:11,400 --> 00:21:15,440 மும்முரமாக முழு மனதுடனும் விளையாடுவீர்கள் என்பதே. 294 00:21:15,520 --> 00:21:17,800 உங்களை தூண்டி விடுவார்கள், 295 00:21:17,920 --> 00:21:22,400 ஹோய்பியர்க், ஹாரி கேன். டெலெ ஆலி, டியர் எப்பவும் கட்டுபாட்டில் இருப்பார்கள். 296 00:21:22,480 --> 00:21:26,520 நீங்கள் முடிவெடுக்கும் போது, இந்த சாதனங்களோடு 297 00:21:26,560 --> 00:21:30,040 எப்பவும் 100,000 மைல் வேகத்தில் ஓட முடியாது. 298 00:21:30,400 --> 00:21:32,040 நாம் இந்த இரண்டை செய்தால், 299 00:21:32,080 --> 00:21:35,920 ஆட்டத்தில் சக்தி வாய்ந்த விஷயமாகும். 300 00:21:38,480 --> 00:21:42,200 இந்த ஆட்கள், இந்த இரண்டு விஷயங்களை பார்ப்பது... 301 00:21:42,280 --> 00:21:43,200 பேரார்வம் - தெளிவு 302 00:21:43,280 --> 00:21:46,560 ...உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள், இதையும் தருவார்கள். 303 00:21:46,680 --> 00:21:47,560 சக்தி 304 00:21:47,640 --> 00:21:49,920 நான் அனுபவித்ததால் சொல்கிறேன். 305 00:21:50,000 --> 00:21:53,000 இந்த மூன்று விஷயங்களை இணைத்தால், 306 00:21:53,080 --> 00:21:56,280 மைதானத்தில் நீங்கள் வலிமை நிறைந்தவர் 307 00:21:56,360 --> 00:22:00,200 உங்களை நிறுத்த முடியாது, வெல்ல முடியாது, யாரும் உங்களை தொட முடியாது. 308 00:22:00,280 --> 00:22:03,520 இன்றைய ஆட்டம் இதுதான், மற்றது உங்களுக்கு தெரியும். சரியா? 309 00:22:03,600 --> 00:22:04,560 போலாம், நண்பர்களே. 310 00:22:06,960 --> 00:22:09,560 டாட்டனம் ஹாட்ஸ்பர் 311 00:22:15,120 --> 00:22:17,680 டாட்டனம் சில வாரங்களுக்கு முன், லீகின் உச்சியில் 312 00:22:17,760 --> 00:22:21,720 இருந்தனர், ஆனால் சில தோல்விகளுக்கு பின் அதை சரி செய்ய வந்தார்கள். 313 00:22:26,120 --> 00:22:30,920 எமிரேட்ஸ் ஸ்டேடியம் 314 00:22:48,840 --> 00:22:51,120 முழு அணி செய்திகளும் தருவேன் ஜிஜி. 315 00:22:51,200 --> 00:22:54,200 ஷாகா தற்காலிக நீக்கத்திற்கு பின் திரும்ப, அதுவே மாற்றம். 316 00:22:54,560 --> 00:22:58,720 அவர்கள் அணி ராம்ஸ்டேல் கோலில், டொமியாசு, கேப்ரியல், வைட், 317 00:22:58,800 --> 00:23:00,440 டியெர்னி டிஃபென்சில். 318 00:23:00,520 --> 00:23:03,320 ஷாகாவும் பார்டியும் மிட்ஃபீல்டில், 319 00:23:03,400 --> 00:23:07,480 ஸ்மித் ரோ, ஓடெகார்ட் மற்றும் சாகா ஆபமெயாங் பின்னால். 320 00:23:07,800 --> 00:23:10,840 டாட்டனம் ஹாட்ஸ்பர் மூன்று மாற்றங்கள் செய்தனர்... 321 00:24:06,160 --> 00:24:11,200 30 நிமிடம் ஆரம்பிக்கும் முன் 322 00:24:48,280 --> 00:24:50,520 வாருங்கள், தோழர்களே. ஆரம்பிப்போம். 323 00:25:10,080 --> 00:25:12,560 நேசிக்கிறோம் ஆர்சனல், ஆம் 324 00:25:12,640 --> 00:25:15,000 நேசிக்கிறோம் ஆர்சனல், ஆம் 325 00:25:15,080 --> 00:25:17,040 நேசிக்கிறோம் ஆர்சனல், ஆம் 326 00:25:17,120 --> 00:25:19,360 ஓ, ஆர்சனல், உன்னை நேசிக்கிறோம்! 327 00:25:19,440 --> 00:25:21,800 நேசிக்கிறோம் ஆர்சனல், ஆம் 328 00:25:25,480 --> 00:25:30,360 10 நிமிடம் ஆரம்பிக்கும் முன் 329 00:25:37,080 --> 00:25:38,320 எல்லாரும் வந்தாகியதா? 330 00:25:39,880 --> 00:25:41,280 ஸ்டுவர்ட், இங்கே வாங்க. 331 00:25:44,600 --> 00:25:49,440 இவர், கடந்த 30 வருடங்களாக, உணர்ச்சிகளை பிடித்திருக்கிறார். 332 00:25:49,520 --> 00:25:52,400 மக்கள், உணர்ச்சிகள், அணிகள். 333 00:25:54,920 --> 00:25:58,000 உங்களை பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்க வேண்டும் 334 00:25:58,080 --> 00:26:01,280 வேண்டும் அவர் உங்களை தினமும் பார்க்கிறார், நம் க்ளப்பையும். 335 00:26:03,080 --> 00:26:04,360 இது கடினமானது. 336 00:26:06,040 --> 00:26:09,640 இது என் க்ளப். இந்த க்ளப்பை நேசிக்கிறேன். 337 00:26:09,720 --> 00:26:11,520 உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். 338 00:26:11,960 --> 00:26:15,280 30 வருடங்களில், நான் பிரமாதமான வீரர்களை ஃபோடோ எடுத்திருக்கிறேன், 339 00:26:15,880 --> 00:26:18,600 சில உலகத்தரம் வாய்ந்த வீரர்கள், சிறந்த அணிகள். 340 00:26:19,160 --> 00:26:21,720 உங்களை பார்க்கிறேன், இது நல்ல அணி. 341 00:26:22,120 --> 00:26:25,160 இது சிறந்த அணி. வாழ்நாள் முழுவதும் விசிறியாக இருக்கிறேன். 342 00:26:25,720 --> 00:26:28,000 நாம் இதை செய்ய வேண்டும், வெற்றி பெற வேண்டும். 343 00:26:28,080 --> 00:26:30,760 இது நான். ஒரு விசிறி. வெளியில் இருப்பவர்கள், 344 00:26:31,320 --> 00:26:33,880 வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் இன்று. 345 00:26:34,320 --> 00:26:37,440 அவர்களை பாருங்கள். வெளியே சென்று, முதல் டாக்கிள், 346 00:26:37,520 --> 00:26:41,200 ஜனங்கள் ஆரவாரத்தை கேளுங்க, உங்களை உடனடியாக அடிப்பார்கள். 347 00:26:41,560 --> 00:26:45,200 எல்லா டாக்கிளையும் வெல்லுங்க. கோல் போட்டதும் முகங்களை பாருங்க, 348 00:26:45,280 --> 00:26:48,000 உணர்ச்சிகளை கவனிங்க, எத்தனை நேசிக்கிறார்கள் என்று. 349 00:26:48,080 --> 00:26:51,320 நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்று காட்டுங்கள், சரியா? 350 00:27:11,600 --> 00:27:12,840 வாருங்கள், ஆடுவோம்! 351 00:27:38,800 --> 00:27:40,880 பென் வைட் நல்ல சவால். 352 00:27:41,560 --> 00:27:44,480 அது போன்ற ஆட்டம்தான் உந்துதல் அளிக்கும். 353 00:27:45,000 --> 00:27:47,680 ஆர்சனல் இரண்டு அணிகளில் சிறப்பாக தெரிகிறார்கள். 354 00:27:47,760 --> 00:27:50,760 இப்போது ஓடெகார்ட் முன்னேற, ஆபமெயாங் முன்னால், 355 00:27:50,840 --> 00:27:53,480 சாகாவிடம் தள்ள, பெனால்டி இடத்தின் வலது மூலை. 356 00:27:53,560 --> 00:27:56,440 சாகா திருப்பி தர, ஸ்மித் ரோ வந்து சேர்ந்தார்! 357 00:27:56,520 --> 00:27:58,840 ஆர்சனல் 1-0 டாட்டனம் ஸ்மித் ரோ 12' 358 00:27:58,920 --> 00:28:01,600 ஸ்மித் ரோ கோல் போட ஆர்சனல் முன்னணி! 359 00:28:02,160 --> 00:28:03,800 ஆர்சனல் நன்றாக ஆடினார்கள்! 360 00:28:05,800 --> 00:28:07,400 ஒன்று-பூஜ்யம் ஆர்சனல். 361 00:28:07,480 --> 00:28:11,200 ஒன்று-பூஜ்யம் ஆர்சனல் என்ற கூச்சல் எமிரேட்ஸ் உள். 362 00:28:11,280 --> 00:28:16,680 ஒன்று-பூஜ்யம் ஆர்சனல் ஒன்று-பூஜ்யம் ஆர்சனல். 363 00:28:16,760 --> 00:28:20,840 ஸ்மித் ரோ மற்றும் சாகா இணைப்பு பிரமாதம். 364 00:28:20,920 --> 00:28:24,960 ஸ்மித் ரோ, கோல் போட்டவர், முன்னால் பெனால்டி இடத்திற்கு செல்கிறார். 365 00:28:25,040 --> 00:28:26,600 ஸ்மித் ரோ ஆபமெயாங்கிடம்! 366 00:28:26,680 --> 00:28:27,520 ஆர்சனல் 2-0 டாட்டனம் ஆபமெயாங் 27' 367 00:28:27,600 --> 00:28:29,520 ஆர்சனலுக்கு இரண்டாவது கோல். 368 00:28:29,600 --> 00:28:31,080 ஆபமெயாங்! 369 00:28:42,000 --> 00:28:44,720 ஷாகாவிடமிருந்து ஓடெகார்டிடம் பந்து, 370 00:28:44,800 --> 00:28:47,120 ஸ்மித் ரோவிடம், சாகாவிடம் 371 00:28:47,200 --> 00:28:49,760 ரெகிலான் விட்ட சந்தில் புகுந்து போகலாம். 372 00:28:49,840 --> 00:28:52,400 சாகா முன்னேறுகிறார், மூவர் இருவர் எதிரில், 373 00:28:52,480 --> 00:28:55,280 சாகா பந்தை திருப்பி தர முயல, தனியே முன்னே போகிறார். 374 00:28:55,360 --> 00:28:58,160 பந்து சாகாவிடம் திரும்பி வர, அவர் கோல் போடுகிறார். 375 00:28:58,240 --> 00:28:59,320 ஆர்சனல் 3-0 டாட்டனம் சாகா 34' 376 00:29:06,000 --> 00:29:08,440 ஆர்சனல் இந்த ஆட்டத்தை ஆக்கிரமிக்கின்றனர். 377 00:29:08,520 --> 00:29:12,000 சாகா 20 ஆட்டங்களில் முதல் கோல் போட்டார். 378 00:29:23,040 --> 00:29:27,720 பாதி நேரம் ஆர்சனல் 3 - 0 டாட்டனம் 379 00:29:33,720 --> 00:29:35,400 நல்ல ஆட்டம், தோழர்களே. இதோ! 380 00:29:35,480 --> 00:29:37,680 அப்படியே ஆடுங்கள். 381 00:29:38,480 --> 00:29:40,880 பசங்களா. மறுபடி தொடங்கலாம். 382 00:29:45,320 --> 00:29:48,760 என் முதல் செய்தி, முழு இரண்டாவது பகுதி ஆட வேண்டும் 383 00:29:48,840 --> 00:29:50,760 இப்போது இன்னும் நன்றாக ஆட வேண்டும். 384 00:29:50,840 --> 00:29:52,960 நம்மை அடிக்க வருவார்கள். சாவடியுங்கள். 385 00:29:53,040 --> 00:29:55,760 இது போல ஆட்டங்களை ஆக்கிரமிக்க வேண்டும். 386 00:29:55,840 --> 00:29:58,560 முதலிலிருந்து இந்த செய்தியைத்தான் தர முயல்கிறேன். 387 00:29:58,640 --> 00:30:02,080 நம்மால் முடியும் போது, சரியான தருணத்தில், 388 00:30:02,160 --> 00:30:04,800 தீவிரமும் ஆர்வமும் காட்டி ஆடும் நீங்கள், 389 00:30:04,880 --> 00:30:08,960 இதுவரை செய்தது போல் பந்தை நம்மிடம் வைத்து, முன் 390 00:30:09,040 --> 00:30:11,920 செல்ல வேண்டும் ஏனென்றால் அவர்கள் பாதுகாப்பை விட்டு, 391 00:30:12,000 --> 00:30:13,880 வீரர்களை முன் அனுப்புவார்கள். 392 00:30:13,960 --> 00:30:16,800 பி, நன்றாக செய்தாய், நிறைய முறை பந்தை ஆடினாய். 393 00:30:16,880 --> 00:30:19,960 முக்கியமானது இதுதான், சந்தம் காக்க வேண்டும். 394 00:30:25,160 --> 00:30:28,640 சாகா பந்தை கட்டுபடுத்த ஸ்கிப்பிடமிருந்து தள்ளி போக முயல்கிறார். 395 00:30:28,720 --> 00:30:31,560 ஸ்மித் ரோ, சாகாவும் கூட. 396 00:30:31,640 --> 00:30:34,120 ஸ்மித் ரோ கோலை பின் வைத்து, ஓடெகார்டிடம் தள்ள, 397 00:30:34,200 --> 00:30:37,160 ஆர்சனல் அச்சுறுத்துகிறது, பந்து ஆபெமெயாங்கிடம். 398 00:30:41,280 --> 00:30:43,760 பந்து முன்னேற, ஹாரி கேன் அங்கே, 399 00:30:43,840 --> 00:30:48,080 ஹாரி கேன், கோல், கொஞ்சம் ஆஃப்சைட், ஆனால் கீழே இருந்தது. 400 00:30:51,240 --> 00:30:53,560 ரெகிலானிடம் தள்ள, 401 00:30:53,640 --> 00:30:56,040 சோனிடம் தள்ள, சோன் கோல் போடுகிறார். 402 00:30:56,120 --> 00:31:01,920 ஆர்சனல் 3 - 1 டாட்டனம் சோன் 79' 403 00:31:08,120 --> 00:31:11,680 கட்டையை அடிக்கிறது, ராம்ஸ்டேல் காப்பாற்றுகிறார். 404 00:31:13,280 --> 00:31:16,480 கிட்டதட்ட. அதோ, இறுதி விசில் அடிக்கிறது. 405 00:31:16,560 --> 00:31:19,960 மிகேல் ஆர்டெடா குஷியுடன் குதிக்கிறார் எமிரேட்ஸ் அரங்கில். 406 00:31:20,040 --> 00:31:24,680 ஆர்சனலின் இந்த வெற்றி தகுதி வாய்ந்தது, முதல் பாதியில் பிரமாதமாக விளையாடினார்கள். 407 00:31:31,760 --> 00:31:34,720 எமீல், 50 ஆட்டங்கள், ஆர்சனலுடன், 408 00:31:34,800 --> 00:31:36,640 சில அருமையான தினங்கள் இருந்தன. 409 00:31:36,720 --> 00:31:38,120 இதுவா சிறந்தது? 410 00:31:38,200 --> 00:31:41,720 100%, என் வாழ்நாளிலேயே சிறந்த தினம், 411 00:31:41,800 --> 00:31:44,640 நம் அரங்கில் இன்னொரு வெற்றி நார்த் லண்டன் டார்பியில், 412 00:31:44,720 --> 00:31:49,040 என் குடும்பத்தின் முன், சிறந்த உணர்ச்சி. 413 00:31:49,120 --> 00:31:50,880 நார்த் லண்டன் என்ன வண்ணம்? 414 00:31:50,960 --> 00:31:55,160 -சிகப்பு, நண்பா. -வா, ஜி, வா. 415 00:31:55,240 --> 00:31:56,960 சிகப்பு, இது சிகப்பு! 416 00:31:58,720 --> 00:32:00,760 அது அத்தனை சிறப்பாக போனது. 417 00:32:00,840 --> 00:32:02,640 நிறைய முட்டி வழுக்கல் நடந்தது. 418 00:32:02,720 --> 00:32:06,400 உங்களுக்கு முட்டி வழுக்கல் பிடிக்கும்னா, இங்கே பணம் வசூல். 419 00:32:06,480 --> 00:32:11,280 இந்த மாதிரி தினங்களில் க்ளப்பை ஆதரிப்பது பிரமாதம், நம்ப முடியவில்லை. 420 00:32:14,120 --> 00:32:14,960 வா! 421 00:32:15,040 --> 00:32:17,960 ஆஹா, நண்பா! ஆம்! 422 00:32:22,600 --> 00:32:26,360 இதோ இதோ, இதோ 423 00:32:26,440 --> 00:32:29,320 எல்லாரும் வண்டியில் பயணம் செய்கிறோம் 424 00:32:29,400 --> 00:32:31,560 இதோ 425 00:32:31,640 --> 00:32:34,320 சாகாவும், எமீல் ஸ்மித் ரோவும் 426 00:32:35,360 --> 00:32:37,080 எல்லாரும்! 427 00:32:37,160 --> 00:32:40,600 இதோ இதோ, இதோ 428 00:32:40,680 --> 00:32:43,920 எல்லோரும் வண்டியில் பயணம் செய்கிறோம் 429 00:32:44,000 --> 00:32:46,040 இதோ 430 00:32:46,360 --> 00:32:48,840 சாகாவும், எமீல் ஸ்மித் ரோவும் 431 00:32:57,360 --> 00:32:59,480 சபாஷ் ஆர்சனல்! 432 00:33:05,200 --> 00:33:09,200 எல்லோரும் இதில் கையெழுத்திட்டனர், இது உனக்கு, அனுபவி. 433 00:33:45,320 --> 00:33:47,960 நார்த் லண்டன் இன்றைக்கு சிகப்பு 434 00:33:48,440 --> 00:33:52,040 ஆர்சனல் 204 ம் நார்த் லண்டன் டார்பியை ஜெயித்தது. 435 00:33:52,440 --> 00:33:55,600 பருவத்தை தொடங்கும்படியான வெற்றி இது. 436 00:33:56,600 --> 00:33:58,520 பருவம் தொடர, 437 00:33:58,600 --> 00:34:02,600 ஆர்சனல் ரசிகர்களுடன் மீண்டும் இணையத் தொடங்கியது தெளிவாகிறது. 438 00:34:02,680 --> 00:34:06,320 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு எனக்கு பிடித்தது, பிடித்தது 439 00:34:06,400 --> 00:34:07,560 எனக்கு பிடித்தது 440 00:34:09,960 --> 00:34:11,719 இதோ 441 00:34:11,800 --> 00:34:14,880 சாகாவும், எமீல் ஸ்மித் ரோவும் 442 00:34:14,960 --> 00:34:16,440 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு 443 00:34:16,520 --> 00:34:19,960 எனக்குபிடித்தது, பிடித்தது எனக்குபிடித்தது, பிடித்தது 444 00:34:22,360 --> 00:34:24,080 இதோ 445 00:34:24,159 --> 00:34:26,880 சாகாவும், எமீல் ஸ்மித்தும் 446 00:34:27,880 --> 00:34:28,800 அடுத்த முறை... 447 00:34:28,880 --> 00:34:31,600 நாம் ஆன்ஃபீல்ட் செய்வோம், அவர்களை வெல்வோம். 448 00:34:31,639 --> 00:34:34,280 டச்லைன் அருகே சிறிது கோபக்கனல் வீச, 449 00:34:34,360 --> 00:34:37,840 ஆர்டெடாவும் க்ளாப்பும் மோதிக் கொள்கிறார்கள். 450 00:34:39,639 --> 00:34:43,400 டியாகோ, ராம்ஸ்டேலை சுற்றி போய் லிவர்பூலுக்கு கோல் போடுகிறார். 451 00:34:43,480 --> 00:34:45,159 அது அவமானம். 452 00:34:47,000 --> 00:34:50,639 என்னால் மாற்றங்கள் செய்ய முடியும், நாம் அதே அணியுடன் ஆட மாட்டோம். 453 00:34:51,760 --> 00:34:55,040 -ஆபமெயாங் உட்கார்ந்தார். நிச்சயமாக. -சரி, என நினைக்கிறேன். 454 00:34:55,120 --> 00:34:58,920 க்ராஸ் பாரை அடித்தார். நெட்டுக்குள் போட்டார்! 455 00:35:54,880 --> 00:35:57,560 ஆர்சனல் கால்பந்து க்ளப்பின் வீரர்கள், கோச்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி 456 00:35:58,880 --> 00:36:00,880 வசனங்கள் மொழிபெயர்ப்பு பி.கே.சுந்தர் 457 00:36:00,960 --> 00:36:02,960 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்