1 00:00:07,803 --> 00:00:11,083 உன் சோகத்தை வெளிப்படுத்த மூன்று சொற்கள் உபயோகி என்றால், 2 00:00:11,163 --> 00:00:12,283 அவை என்னவாயிருக்கும்? 3 00:00:13,283 --> 00:00:17,643 குழப்பம், கோபம், அவநம்பிக்கை. 4 00:00:18,323 --> 00:00:19,323 அவநம்பிக்கை இல்லை. 5 00:00:20,923 --> 00:00:21,963 பிரமிப்பு. 6 00:00:25,483 --> 00:00:28,883 -எனவே, கோபம், குழப்பம்... -சீற்றம். 7 00:00:30,283 --> 00:00:31,363 சீற்றம், 8 00:00:32,323 --> 00:00:34,643 கொந்தளிப்பு, திகைப்பு, 9 00:00:35,803 --> 00:00:37,883 அதிர்ச்சி, கோபம், 10 00:00:38,763 --> 00:00:40,763 மற்றும் மொத்தத்தில் ஆச்சரியம். 11 00:00:43,723 --> 00:00:44,763 அமாண்டீன், உனக்கு? 12 00:00:45,483 --> 00:00:48,363 எனக்கு மூன்று சொற்கள் இல்லை, ஏனெனில் எதுவுமில்லை. 13 00:00:48,603 --> 00:00:50,803 -வார்த்தைகள் இல்லை. -அதேதான். 14 00:00:52,043 --> 00:00:56,203 வார்த்தைகள் இல்லை. முற்றிலும் இல்லை. 15 00:00:56,283 --> 00:01:00,283 மாமல்ஸ் 16 00:01:00,923 --> 00:01:02,603 "உன் முகத்தில் வர வேண்டும்." 17 00:01:03,123 --> 00:01:05,243 இரண்டு. எண் இரண்டு போல. 18 00:01:05,843 --> 00:01:07,403 அவன் அவசரத்தில் இருப்பது போல. 19 00:01:09,243 --> 00:01:10,843 அது பால். யார் மற்றவன்? 20 00:01:10,923 --> 00:01:13,243 -டேவ். -அதென்ன முட்டாள்தனமான பெயர்? 21 00:01:13,323 --> 00:01:16,923 டேவ் பர்ரோ. ஒரு நிகழ்ச்சி நிறுவனத்தின் தலைமை கணக்காளர். 22 00:01:17,443 --> 00:01:19,563 ஒரு விபத்துக்கு பின், சிகிச்சைக்கு, டேவ் 23 00:01:19,603 --> 00:01:23,523 டஃப்னெல் பார்க்கில் கார்மெலொஸ் ஆல்-ஸ்டார் ஸால்ஸா ஃப்ரைடேயில் சேர்ந்தான். 24 00:01:23,603 --> 00:01:25,363 -அங்கு சந்தித்தனர். -நினைவிருக்கு. 25 00:01:25,443 --> 00:01:28,363 அமாண்டீன் லூவிடம் தான் ஸால்ஸா பயில்வதாக சொன்னாள். 26 00:01:28,443 --> 00:01:29,963 டேவ் வெண்டியை மணக்க போறான், 27 00:01:30,363 --> 00:01:32,803 அதனால் பண்பான ஒப்பந்தம் செய்ய அவன் தயார். 28 00:01:32,883 --> 00:01:36,243 அதாவது, என் மனைவியுடனான உறவை வெண்டியிடம் நான் சொல்ல கூடாது, 29 00:01:36,323 --> 00:01:38,923 பதிலுக்கு, என் மனைவியோடு உறவை நிறுத்துவான். 30 00:01:39,563 --> 00:01:41,843 லண்டனை விட்டு போய், புது வேலை எடுத்து 31 00:01:42,163 --> 00:01:45,323 பின் அவனும் வெண்டியும் சந்தோஷமாக இருப்பார்கள். 32 00:01:45,763 --> 00:01:47,323 அப்போ அது டேவ். 33 00:01:48,123 --> 00:01:50,443 -இந்த பால் கோமாளி பற்றி என்ன? -தெரியல. 34 00:01:51,323 --> 00:01:53,843 -அவன் யாரென்று தெரியலையா? -இல்லை. 35 00:01:53,923 --> 00:01:56,683 அப்போ என்ன செய்ய போற? அமாண்டீனை கேட்க போறையா? 36 00:01:57,723 --> 00:01:58,723 இப்போதைக்கு இல்லை. 37 00:01:59,843 --> 00:02:01,323 முழுதும் தெரியர வரை மாட்டேன். 38 00:02:01,403 --> 00:02:05,403 இன்னும் தெரிந்த பின், எதாவது செய்வேன். உண்மையில் ஜெஃப், நான்... 39 00:02:07,043 --> 00:02:09,843 என்ன செய்யப் போறேன்னு தெரியல, ஆனா நான்... 40 00:02:12,083 --> 00:02:15,763 என்னால்... என்னால் இதன் அடியை தெளிவாக பார்க்க முடியவில்லை. 41 00:02:16,643 --> 00:02:18,003 பக்கங்களை பார்க்க முடியலை. 42 00:02:18,443 --> 00:02:20,843 -நான் ரொம்ப... -பரவாயில்லை. 43 00:02:24,043 --> 00:02:25,003 எழவு. 44 00:02:27,843 --> 00:02:28,643 சரி. 45 00:02:28,763 --> 00:02:32,203 கொஞ்ச நாளுக்குதான். பேச ஆள் வேண்டும் போல இருக்கு. 46 00:02:32,323 --> 00:02:34,803 -நான் மற்ற வேலையை ஒத்திவைக்கிறேன். -நன்றி. 47 00:02:34,883 --> 00:02:38,403 -உனக்கு வேண்டிய மட்டும் இருக்கேன். -நீ எனக்கு ஒன்று செய்யணும். 48 00:02:38,483 --> 00:02:40,443 -அதென்ன? -அவளது செல்ஃபோன். 49 00:02:41,843 --> 00:02:43,403 -என்ன? -அவனை கண்டுபிடி. 50 00:02:44,323 --> 00:02:45,763 நீ பாலை கண்டுபிடி. 51 00:02:46,403 --> 00:02:50,163 என்னால் திறக்க முடியாதவை அதில் இருக்கு. திறக்க முடியாத கோப்புகள். 52 00:02:50,243 --> 00:02:51,723 -இல்லை, ஜேமி... -உள்ளே புகு. 53 00:02:51,803 --> 00:02:53,963 -ஜேமி... -உன்னால் முடியும். 54 00:02:54,043 --> 00:02:55,523 ஜெஃப், தயவு செய்து. 55 00:02:55,603 --> 00:02:58,803 என் மனைவி ஒருத்தர இல்லை, இரண்டு பேர புணர்கிறாள். 56 00:02:58,883 --> 00:03:01,683 -ஜேமி... -அவ பாஸ்வோர்ட் லோற்கா69. 57 00:03:01,763 --> 00:03:03,323 -ஜேம்... -பெரிய எழுத்துக்கள். 58 00:03:03,403 --> 00:03:07,123 உன் உதவி தேவை, ஜெஃப், சரியா? நான் மூழ்கிட்டு இருக்கேன். 59 00:03:07,203 --> 00:03:09,123 -ஹேய், கண்ணே. நலமா? -ஹாய், அப்பா. 60 00:03:09,203 --> 00:03:10,843 -ஹை. -ஹே, க்ரெடா. நல்லா போகுதா? 61 00:03:10,923 --> 00:03:12,523 -ஆம், நன்றி. -உள்ளே வரையா? 62 00:03:13,563 --> 00:03:15,003 உள்ள வா. 63 00:03:16,363 --> 00:03:19,563 ஜெஃப் மாமா, நம்ம கூட இரண்டு இரவு தங்குவார். 64 00:03:19,643 --> 00:03:20,923 எங்கே தூங்குவார்? 65 00:03:21,003 --> 00:03:23,683 -அடுத்த அறை. -குழந்தையோட அறையிலா? 66 00:03:27,723 --> 00:03:28,723 திருமதி. லூசி. 67 00:03:32,243 --> 00:03:34,603 -ஹே, திரு. லூயிஸ். -அப்போ, நீ பார்த்த இல்லையா? 68 00:03:37,043 --> 00:03:39,603 -யாரை? -காட்டுக்குள்ள, மானை. 69 00:03:39,683 --> 00:03:41,763 நுரையீரலில் சுட்டு விடப் பட்டது. 70 00:03:44,163 --> 00:03:46,963 நாய்கள அழைத்து போனதால் பார்த்திருப்பேன்னு நினைச்சேன். 71 00:03:48,603 --> 00:03:50,323 -நான் எதுவும் பார்க்கல. -சரி. 72 00:03:50,843 --> 00:03:53,963 விசித்திரமா யாரையாவது பார்த்தால், எனக்கு செய்தி அனுப்பு. 73 00:03:54,483 --> 00:03:55,483 செய்யறேன். 74 00:03:58,043 --> 00:03:59,243 அப்போ கிளம்பறேன். 75 00:04:13,643 --> 00:04:16,163 அமாண்டீன் நீ சோகத்துக்கு சிகிச்சை எடுக்கறேன்னா. 76 00:04:16,523 --> 00:04:17,923 ஏழு நிலை இருக்கு. 77 00:04:19,683 --> 00:04:22,043 மறுப்பு. குற்ற உணர்ச்சி. கோபம். 78 00:04:22,123 --> 00:04:24,483 பேரம் பேசுதல். மனத் தளர்ச்சி. 79 00:04:24,563 --> 00:04:27,283 புனரமைப்பு. ஏற்று கொள்ளுதல். 80 00:04:27,403 --> 00:04:28,683 கடந்து செல்வது. 81 00:04:29,123 --> 00:04:31,403 -அது எட்டு. -துண்டு பத்தரிகைகள் இருக்கு. 82 00:04:32,923 --> 00:04:36,723 உன் குழந்தையா தெரியல்ல என்றால் என்ன செய்யணும்னு எதுவும் சொல்லல... 83 00:04:43,403 --> 00:04:45,283 -லோற்கா69? -பெரிய எழுத்துகள். 84 00:04:56,243 --> 00:04:58,803 அக்காவா இருப்பதை சந்தோஷமா எதிர் நோக்கினேன். 85 00:04:59,363 --> 00:05:00,683 எனக்கு தெரியும். 86 00:05:07,403 --> 00:05:09,603 நாம் இன்னமும் குடும்பம்தானே? 87 00:05:12,843 --> 00:05:13,843 ஹே. 88 00:05:14,563 --> 00:05:17,283 ஹே. நிச்சயமா, அப்படித்தான். 89 00:05:18,283 --> 00:05:19,283 சரியா? 90 00:05:20,283 --> 00:05:22,523 என்னைப் பார். நிச்சயமா அப்படித்தான். 91 00:05:23,203 --> 00:05:24,283 நிச்சயமா அப்படித்தான். 92 00:05:26,523 --> 00:05:27,963 அம்மா சரியாவாங்களா? 93 00:06:14,883 --> 00:06:18,403 கடவுச்சொல்லை உள்ளிடவும் லோற்கா69 94 00:06:18,483 --> 00:06:19,803 என் ஃபோனை காணோம். 95 00:06:20,403 --> 00:06:22,403 வினோதம். சோபா பக்கம் பார்த்தியா? 96 00:06:22,803 --> 00:06:24,643 ஆமாம், எங்கும் பார்த்தேன். 97 00:06:24,723 --> 00:06:26,283 நிச்சயமா கிடைக்கும். 98 00:06:27,083 --> 00:06:28,603 நேரமாச்சு. பை. 99 00:06:28,683 --> 00:06:30,083 -பார்க்கலாம். பை. -பை. 100 00:06:50,123 --> 00:06:51,123 காலை வணக்கம். 101 00:06:54,443 --> 00:06:56,643 அமாண்டீன் 102 00:06:56,723 --> 00:06:59,003 கவனிங்க, ஒரு சால்மன், ஒரு மாட்டிறைச்சி, 103 00:06:59,083 --> 00:07:02,003 ஒரு செவிசே, ஒரு லாப்ஸ்டர், ஒரு மாஷ், ஒரு சிப். 104 00:07:02,083 --> 00:07:04,283 -கடல் பாஸுக்கு நேரம்? -ஒரு நிமிஷம். 105 00:07:04,363 --> 00:07:05,203 அலங்காரம்? 106 00:07:05,883 --> 00:07:07,963 -நேர்த்தி. -சரிந்து. 107 00:07:09,923 --> 00:07:10,963 பளபளப்பா? 108 00:07:11,763 --> 00:07:12,763 சுதந்திரம். 109 00:07:14,843 --> 00:07:15,803 கார்ட் இல்லாதது. 110 00:07:15,883 --> 00:07:17,523 என் கிட்ட ஸ்பூன் இல்லை. 111 00:07:17,603 --> 00:07:20,123 ஸ்பூன் எங்கே? ஸ்பூன் இல்லாம செய்ய முடியாது. 112 00:07:20,203 --> 00:07:22,563 நான் என்ன செய்யப் போறேன்? நன்றி. யேசுவே! 113 00:07:22,643 --> 00:07:25,123 ஓரு வார்த்தையில் அதன் தோற்றத்தை விவரிங்க. 114 00:07:25,203 --> 00:07:26,883 அது வெளிப்படையாக இருக்க வேண்டாம். 115 00:07:26,963 --> 00:07:29,083 மனதுக்கு வருவதாக இருக்கலாம். 116 00:07:29,883 --> 00:07:31,483 என்ன உணர வைக்கிறது? 117 00:07:31,563 --> 00:07:33,443 -தரம்? -சமநிலை. 118 00:07:33,523 --> 00:07:35,283 -எளிதான? -சக்தி. 119 00:07:35,363 --> 00:07:37,203 -மசாலா இருக்கா, நெல்லி? -ஆம், ஷெஃப். 120 00:07:37,283 --> 00:07:38,763 -100%? -100%. 121 00:07:38,843 --> 00:07:39,963 சரி. 122 00:07:40,043 --> 00:07:43,523 குழந்தைகள் சாப்பிட்ட பின், ரொட்டி துண்டுகளை எடுக்கலாம், 123 00:07:43,603 --> 00:07:46,203 எளிதாக இருக்கும். முடித்த பின் சுத்தம் செய்யலாம். 124 00:07:46,283 --> 00:07:47,963 அல்லது கடற்கரை போய் வந்தால்? 125 00:07:48,043 --> 00:07:49,083 மணலுக்கு? 126 00:07:49,163 --> 00:07:51,443 அல்லது நாய் கூடைக்கு. நாய் முடிக்கு. 127 00:07:51,523 --> 00:07:52,683 இழுத்துடும். 128 00:07:53,683 --> 00:07:54,723 உபயோகமா. 129 00:07:55,163 --> 00:07:56,323 ப்ளாஸ்டிக். 130 00:08:09,563 --> 00:08:11,203 போன வருட பிறந்த நாளுக்கு, 131 00:08:11,283 --> 00:08:13,083 சாட்டிரஸ்க்கு டென்னிஸ் ராக்கெட் 132 00:08:13,163 --> 00:08:15,043 இதே நிறத்தில் வாங்கினேன். 133 00:08:19,403 --> 00:08:20,403 மன்னியுங்கள். 134 00:08:29,083 --> 00:08:31,683 ஐந்து நாட்களில் திறக்கிறாய். 135 00:08:32,203 --> 00:08:34,283 இது உன் முதல் தனி உணவகம். 136 00:08:34,843 --> 00:08:36,563 எப்படியிருக்க? பதட்டமா? 137 00:08:37,563 --> 00:08:40,523 நிஜத்தில்? வயத்த கலக்குது. 138 00:08:40,563 --> 00:08:41,923 ஆம். இல்லை, நிஜமா. 139 00:08:43,803 --> 00:08:46,683 மிச்செலின் ஸ்டார் கிடைப்பத எப்படி உணருவ? 140 00:08:47,643 --> 00:08:49,243 பார், நான் சமையல்காரன். 141 00:08:50,403 --> 00:08:51,563 சமைக்க பிடிக்கும். 142 00:08:51,683 --> 00:08:54,883 ஸ்டார் பத்தியெல்லாம் தெரியறதுக்கு முன்பே எனக்கு பிடிக்கும். 143 00:08:55,523 --> 00:08:59,563 இது எனக்கு ஒரு வாய்ப்பு, ஒரு சந்தர்ப்பம் இதுவரை நான் கற்றதயெல்லாம் 144 00:08:59,643 --> 00:09:01,003 எடுத்து, "இதுதான்" 145 00:09:01,083 --> 00:09:02,803 என்று சொல்ல. 146 00:09:02,883 --> 00:09:05,923 "இதுதான் நான்" என்பது போல. 147 00:09:06,003 --> 00:09:07,523 "இது நான்." 148 00:09:09,883 --> 00:09:11,803 அப்போ, "அமாண்டீன்"? 149 00:09:12,923 --> 00:09:14,283 பெயர் எங்கிருந்து வந்தது? 150 00:09:14,363 --> 00:09:16,683 அது என் மனைவியின் பெயர். அவள் ப்ரெஞ்சு. 151 00:09:17,163 --> 00:09:19,363 -அவள் பெயரை வைத்தாயா? -அதானே சொன்னேன். 152 00:09:20,763 --> 00:09:22,883 -வருந்தறேன். -பரவாயில்லை. 153 00:09:22,923 --> 00:09:25,923 நிறைய தூங்கல. வருந்தறேன். 154 00:09:26,043 --> 00:09:27,563 -கவலைப் படாதே. -நான்... 155 00:09:28,243 --> 00:09:30,483 முரடு, சிடுசிடுப்பவன். 156 00:09:30,563 --> 00:09:32,563 முட்டாளில் ஒரு "ட" இருக்கு. 157 00:09:32,683 --> 00:09:34,683 இல்ல, இரண்டு "ட". நான் நிஜமா... 158 00:09:35,763 --> 00:09:40,883 மூன்று வார்த்தையில், அமாண்டீன் உங்களுக்கு என்னவென்று சொல்வீர்கள்? 159 00:09:44,243 --> 00:09:45,243 மூன்று வார்த்தை. 160 00:09:47,803 --> 00:09:50,563 அமாண்டீன் இங்கே... இருக்கா. 161 00:09:50,683 --> 00:09:53,403 கடவுளே. ஹே. நீ இங்கே... 162 00:09:53,483 --> 00:09:55,363 சொன்னேனே, என் ஃபோனை தொலைத்தேன். 163 00:09:55,443 --> 00:09:57,683 சரி, ஆம்... வருந்தறேன். 164 00:09:58,683 --> 00:10:02,203 -இது அமாண்டீன். அமாண்டீன் இது... -ஜேமி, உன்னிடம் பேசலாமா? 165 00:10:03,483 --> 00:10:04,643 ஆம். 166 00:10:07,563 --> 00:10:09,683 தெரபிஸ்ட் பெரிய மாற்றங்கள் கூடாதுன்னா. 167 00:10:10,203 --> 00:10:13,163 -பணம் பற்றி கவலைன்னா... -கவலைப்படல. 168 00:10:14,683 --> 00:10:16,803 அதாவது, படறேன். நிச்சயமா நான்... 169 00:10:17,483 --> 00:10:18,763 அது, நான், வந்து... 170 00:10:19,203 --> 00:10:20,523 என்ன செய்யப்போற? 171 00:10:21,083 --> 00:10:23,123 நீ செய்வத நான் செய்யப் போறேன். 172 00:10:24,083 --> 00:10:27,243 -நீ செஃப் ஆகப்போறியா? -இல்லை. எனக்கு பிடித்தது. 173 00:10:28,563 --> 00:10:31,403 உனதை கண்டுபிடிச்சே. எனதை நான் கண்டுபிடிக்கணும். 174 00:10:31,483 --> 00:10:33,403 நான் இதை செய்யணும், ஜேமி. 175 00:10:34,363 --> 00:10:37,163 நான் நிச்சயமா இதை செய்யணும், 176 00:10:37,243 --> 00:10:38,683 இல்லை பைத்தியமா ஆவேன். 177 00:10:45,123 --> 00:10:48,563 என் வாழ்க்கை முழுக்க, நான் ஒன்றைதான் நம்பினேன். 178 00:10:49,323 --> 00:10:52,283 மதிப்புள்ள ஒரே விஷயம். 179 00:10:54,083 --> 00:10:57,443 அதை இழந்தால், எல்லாமே இழந்தோம்னு ஆகும். 180 00:11:01,203 --> 00:11:02,203 நான் அதை இழந்தேன். 181 00:11:05,883 --> 00:11:07,443 அதை திரும்ப பெறணும். 182 00:11:10,363 --> 00:11:11,683 என்ன? 183 00:11:13,523 --> 00:11:14,723 மாயாஜாலம். 184 00:11:24,163 --> 00:11:26,283 சே. அது மோசமான வேலை. 185 00:11:26,803 --> 00:11:28,003 நாசம். 186 00:11:48,083 --> 00:11:49,003 நல்லது. 187 00:11:49,283 --> 00:11:50,963 அது இனிய இசை. 188 00:11:52,043 --> 00:11:53,523 நல்லாருக்கு. 189 00:11:54,083 --> 00:11:56,123 -ஹே, கண்ணு. -ஹே, என்ன ஆகுது? 190 00:11:56,643 --> 00:11:58,083 ஹே, நீ ஜேமியா இருக்கணும். 191 00:11:58,563 --> 00:12:00,763 இது டான். என் புதிய ஆசிரியர். 192 00:12:01,243 --> 00:12:03,043 டான் என் வயலின் பிரமாதம் என்கிறான். 193 00:12:03,523 --> 00:12:06,123 கடவுளே. அப்போ இது இருக்கே, 194 00:12:06,203 --> 00:12:09,523 இது ஒரு லூடோவிகோ ரஷ்தாலி, ஏறத்தாழ 1870, ஜெனோவாவிலிருந்து. 195 00:12:09,603 --> 00:12:12,083 இது சமநிலையானது. வலுவானது. நம்ப முடியாதது. 196 00:12:12,163 --> 00:12:14,803 ஏதாவது வாசி. எனக்கு வாசித்ததை வாசி. 197 00:12:14,883 --> 00:12:16,163 சரி. 198 00:12:30,803 --> 00:12:34,843 இதன் மதிப்பை எடைபோட்டு, காப்பீடு செய்துக்கோ. என் காரை விட விலை உயர்ந்தது. 199 00:12:34,923 --> 00:12:37,083 இல்ல. அத நம்ப முடியறதா? 200 00:12:39,083 --> 00:12:40,643 முற்றிலும் நம்ப முடியல. 201 00:12:41,403 --> 00:12:45,243 கார்னர் கோபியா 202 00:12:45,323 --> 00:12:47,963 மதிய வணக்கம், திருமதி. கெட்டிஸ். நலமா? 203 00:12:48,043 --> 00:12:49,643 இதை திருப்பி கொடுக்கிறேன். 204 00:12:50,243 --> 00:12:53,083 சரி. எதாவது பிரச்சினையா? 205 00:12:54,843 --> 00:12:56,563 -இது முடியவே இல்லை. - ஐயோ. 206 00:12:56,643 --> 00:12:58,163 ஓ, இல்லை. 207 00:12:58,243 --> 00:12:59,803 ஓ, இல்லை. பரவாயில்லை. 208 00:12:59,883 --> 00:13:01,803 கவலை படாதீங்க. பரவாயில்லை. 209 00:13:01,883 --> 00:13:03,363 பரவாயில்லை. 210 00:13:07,483 --> 00:13:08,403 பை. 211 00:13:10,443 --> 00:13:12,963 அப்ப, என்ன நடக்குது? என்ன விஷயம்? 212 00:13:13,923 --> 00:13:15,763 அது, இல்லை, சொல்ல எதுவுமில்லை. 213 00:13:15,843 --> 00:13:18,123 -ஜெஃப் நலமா? -லண்டனில் இருக்கான். 214 00:13:18,643 --> 00:13:20,883 அவன் பிறந்த நாளுக்கு என்ன வாங்கின? 215 00:13:24,123 --> 00:13:25,683 ஓ. நாசம். நாசம். 216 00:13:38,523 --> 00:13:41,163 டீயர்ஸ் ஆஃப் தெ ஜிராஃப் 217 00:13:41,243 --> 00:13:43,683 அன் அனாடமி ஆஃப் மாம்மல்ஸ் 218 00:13:59,603 --> 00:14:01,723 அன்புள்ள ஜெஃப் ஹா... 219 00:14:04,523 --> 00:14:06,443 கோகோ சேனல் அ லைஃப் 220 00:14:14,843 --> 00:14:16,123 அட சே. 221 00:14:19,243 --> 00:14:21,723 ஹாய் லூ, இது நான். நீ எப்படி இருக்கே, 222 00:14:21,803 --> 00:14:24,323 குரங்குகள் எப்படியிருக்கு என்று விசாரிக்க. 223 00:14:24,403 --> 00:14:27,123 நேரம் கிடைக்கும் போது கூப்பிடு. நேசிக்கிறேன். பை. 224 00:14:33,443 --> 00:14:36,163 "1883 ல் கோகோ சானல் சௌமூர் என்ற சந்தை டௌனில் 225 00:14:36,243 --> 00:14:38,683 "ஏழைகள் விடுதியில் பிறந்தார்... 226 00:14:38,763 --> 00:14:40,603 "அவர் எப்போதைக்கும் மிக செல்வாக்குள்ள 227 00:14:40,683 --> 00:14:43,643 "ஃபேஷன் டிசைனர் ஆக உயர்ந்தார்... 228 00:14:43,723 --> 00:14:46,803 "ஆபஸேனில் ஆறு வருடங்கள், தைக்கும் வேலையில் இருந்தார். 229 00:14:46,883 --> 00:14:48,283 "காபரேயில் பாடினார், 230 00:14:48,363 --> 00:14:51,723 "1918 ல் சானல் மேல்மட்ட 31, ரூ காம்போனில் உள்ள கட்டிடத்தை 231 00:14:51,803 --> 00:14:53,203 "வாங்கினார். 232 00:14:53,323 --> 00:14:56,563 "1921ல், ஃபேஷன் பூடீக்கின் முன்னோடியான கடையை திறந்தார்... 233 00:14:56,643 --> 00:15:00,723 "... இளம் ஃப்ரெஞ்சு மாஜி குதிரைப்படை வீரர், நெசவு வாரிசு எடியென் பால்சன். 234 00:15:00,803 --> 00:15:03,323 "23 வயதில், சானல் பால்சனின் வைப்பாட்டியானார். 235 00:15:03,443 --> 00:15:06,483 "அவரது திருமண உடை, நுட்பமாக முக்கோண வடிவத்தில் வெட்டி 236 00:15:06,563 --> 00:15:08,843 "மேலே தைக்கப்பட்ட பாடிஸுடன் பாவாடைகளானது 237 00:15:08,923 --> 00:15:12,523 "பிரித்தெடுக்கக் கூடிய மேலாக்கும், க்ரீம் நிற வெல்வட் பூக்களுடன். 238 00:15:14,843 --> 00:15:18,083 "3,000க்கும் மேலான முத்து செக்வின்ஸுடன், 239 00:15:19,163 --> 00:15:21,643 "கோகோவின் உடை பிரமிப்புக்கும் அப்பாலிருந்தது. 240 00:15:23,563 --> 00:15:25,243 "அது பரபரப்பூட்டியது." 241 00:15:45,843 --> 00:15:48,083 சோரெல் ராவியோலி, ஸ்கை ஸ்கால்லப்ஸ், 242 00:15:48,723 --> 00:15:51,563 ரோஸ்ட் வீல் ஸ்வீட்ப்ரெட், க்வின்ஸ், வால்னட்ஸ், 243 00:15:51,963 --> 00:15:54,323 ஸ்மோக்ட் டக். மெயின் டிஷ். 244 00:15:57,043 --> 00:16:02,963 வயலின் கத்துக்க எவ்வளவு நாள் 245 00:16:03,043 --> 00:16:05,203 ஹே, ஜேமி. என்ன விஷயம்? 246 00:16:05,603 --> 00:16:06,603 ஹே. 247 00:16:15,283 --> 00:16:16,723 எப்படி போகிறா? நல்லாவா? 248 00:16:16,803 --> 00:16:19,603 ஆம்மி? நல்லா. ரொம்ப நல்லா. இது ஆரம்ப காலம்-- 249 00:16:19,683 --> 00:16:21,323 இரு, இரு, ஆம்மி யார்? 250 00:16:23,363 --> 00:16:25,003 -அமாண்டீன். -நீ "ஆம்மி" என்ற. 251 00:16:25,603 --> 00:16:27,083 -நான் சொல்லல. -சொன்னாய். 252 00:16:27,163 --> 00:16:28,363 -நான் சொல்லல. -சொன்ன. 253 00:16:28,443 --> 00:16:29,563 -சொன்னேனா? -ஆம்... 254 00:16:29,643 --> 00:16:31,763 என்ன... எழவு! 255 00:16:32,643 --> 00:16:35,043 -நான்... என்ன? ஒன்றுமில்ல. -என்னை குத்த இருந்தயா? 256 00:16:35,123 --> 00:16:37,523 -இல்லை. -அது மாதிரி இருந்தது. 257 00:16:37,603 --> 00:16:39,403 நான் ஃப்ரிட்ஜை குத்த வந்தேன். 258 00:16:40,723 --> 00:16:41,723 ஏன்? 259 00:16:47,003 --> 00:16:49,243 நிறைய அழுத்ததில் இருக்கேன், நண்பா. 260 00:16:49,323 --> 00:16:52,243 ரொம்ப அழுத்தம், அதனால... ஏன்னா... 261 00:16:52,323 --> 00:16:55,123 அப்போ சாப்பாட்டினால் ஃப்ரிட்ஜை குத்த இருந்தேன். 262 00:16:55,203 --> 00:16:57,163 ஏன்னா அது சாப்பாட்டை குறிக்கும்,... 263 00:16:58,923 --> 00:17:00,883 சரி, சரி. வந்து... 264 00:17:01,763 --> 00:17:03,963 -அடுத்த முறை முன்னாடி சொல். -செய்யறேன். 265 00:17:13,043 --> 00:17:15,123 உனக்கு மிஷலின் விருது கிடைக்க போறதா? 266 00:17:15,483 --> 00:17:16,363 ஒரு என்ன? 267 00:17:16,843 --> 00:17:18,843 -மிஷலின்... -ஸ்டார். மிஷலின் ஸ்டார். 268 00:17:18,923 --> 00:17:20,203 விருது இல்லை. ஸ்டார். 269 00:17:20,283 --> 00:17:23,723 கிடைச்சா சந்தோஷம். கிடைப்பது சந்தேகம். உன்னிடம் யார் சொன்னது? 270 00:17:23,803 --> 00:17:24,803 ஆம்மி. 271 00:17:29,003 --> 00:17:29,923 ஹலோ. 272 00:17:30,763 --> 00:17:31,923 என்ன ஆச்சு? 273 00:17:34,683 --> 00:17:37,083 தண்ணி குடிக்க வந்தேன். 274 00:17:37,283 --> 00:17:39,803 சியிலிருந்து டி சரியா செய்யறேன் நினைக்கிறேன். 275 00:17:39,843 --> 00:17:41,363 -நீ என்ன? -வா, வந்து கேள். 276 00:17:41,443 --> 00:17:44,443 கேட்கலாம். ஜேமி, பின்னால். 277 00:17:46,763 --> 00:17:47,763 பின்னால். 278 00:17:51,563 --> 00:17:53,363 அடச்சே. 279 00:17:58,283 --> 00:17:59,323 மெயின் டிஷ்கள். 280 00:18:00,443 --> 00:18:02,203 ஹாப்பி பர்த்டே, அமாண்டீன்! 281 00:18:02,963 --> 00:18:04,523 ஹாப்பி பர்த்டே, அமாண்டீன்! 282 00:18:04,603 --> 00:18:06,443 அதோ! 283 00:18:08,563 --> 00:18:11,763 இரு. மாக்ஸ், மாக்ஸ், மாக்ஸ், இதை எடுத்துக்கோ. 284 00:18:11,843 --> 00:18:12,923 ஹாப்பி பர்த்டே அமாண்டீன் 285 00:18:13,003 --> 00:18:14,843 அமாண்டீன், நகரு. சரி, தயாரா? 286 00:18:14,923 --> 00:18:16,843 தயாரா? தயாரா? தயாரா? இதோ. 287 00:18:21,683 --> 00:18:23,003 அதன் மதிப்பை எடை போட்டேன். 288 00:18:23,363 --> 00:18:25,003 -எதை? -அந்த வயலின். 289 00:18:25,603 --> 00:18:28,723 -எப்போ? -இன்று மதியம். ஒரு இடத்துக்கு நாங்க போனோம் 290 00:18:29,043 --> 00:18:30,283 -"நாங்க"? -நானும் டானும். 291 00:18:30,363 --> 00:18:32,763 -டான் கூட போனியா? -எவ்வளவுன்னு சொல்லு? 292 00:18:32,843 --> 00:18:34,283 -தெரியல. -சும்மா சொல்லு. 293 00:18:34,363 --> 00:18:36,483 -எங்க ஆரம்பிக்கன்னு தெரியல. -யூகி. 294 00:18:38,603 --> 00:18:39,923 -ஐந்து ஆயிரம். -இன்னும். 295 00:18:40,003 --> 00:18:41,203 -பத்து ஆயிரம். -இல்லை. 296 00:18:41,283 --> 00:18:42,723 -இருபது ஆயிரம். -அருகில். 297 00:18:42,803 --> 00:18:43,723 சொல்லிடேன். 298 00:18:46,483 --> 00:18:48,603 60 லிருந்து 70,000. 299 00:18:48,683 --> 00:18:51,283 -அது நம்பமுடியாதது. -பைத்தியகாரத்தனம். 300 00:18:51,443 --> 00:18:54,603 டான் சொல்லறான் இரு நூறு தான் பாக்கி இருக்கு. 301 00:18:54,683 --> 00:18:55,923 -சொன்னானா? -ஆம். 302 00:18:56,003 --> 00:18:57,803 -நாம் அதை காப்பீடு செய்யணும். -ஆம். 303 00:18:58,363 --> 00:18:59,363 நாம் செய்யணும். 304 00:19:02,843 --> 00:19:06,603 க்வீன் எலிசபெத் ஹாலில் நாளை இரவு டான்க்கு கச்சேரி இருக்கு. 305 00:19:06,683 --> 00:19:07,563 ஜெஃப் எதோ கண்டுபிடித்தேன். 306 00:19:07,603 --> 00:19:10,283 -அப்படியா? -அவன் தான் முதல் வயலினிஸ்ட். 307 00:19:10,363 --> 00:19:13,963 முதல் வி தான் கான்சர்ட் மாஸ்டர், அதனால டான் கான்சர்ட் மாஸ்டர். 308 00:19:14,043 --> 00:19:15,043 என்ன? 309 00:19:16,243 --> 00:19:17,963 -போக விருப்பமா? -விரும்புவேன். 310 00:19:18,043 --> 00:19:18,923 உணவகம். காலை 11 மணி. 311 00:19:19,003 --> 00:19:20,443 இரண்டு மணி நேரம்தான். 312 00:19:20,523 --> 00:19:23,123 கொஞ்ச நேரம் வெளியே வருவது உனக்கு நல்லது. 313 00:19:23,843 --> 00:19:24,963 சரி, நல்லது. 314 00:19:38,083 --> 00:19:38,963 ஹே. 315 00:19:39,363 --> 00:19:40,603 பின்னால வா. 316 00:19:41,323 --> 00:19:43,363 ப்ரிக்ஸி, அதை கொஞ்சம் எனக்காக பாரு? 317 00:19:44,243 --> 00:19:46,483 -ஹே. எப்படி போகுது? -நல்லா. 318 00:19:47,003 --> 00:19:48,443 -நல்லது. -என்னது? 319 00:19:48,523 --> 00:19:50,283 ஒரு வீடியோ. நல்லா இல்ல. 320 00:19:55,923 --> 00:19:58,283 -போடு. -ஜேமி, நீ இதை பார்க்க வேண்டாம். 321 00:19:58,363 --> 00:19:59,563 -அதை போடு. -நிச்சயமாவா? 322 00:19:59,603 --> 00:20:01,603 ஆம். போடு. இப்ப போடு. 323 00:20:08,363 --> 00:20:12,443 -நான் எங்கே இருக்கணும்? -நான் எங்கே இருக்கணும்? 324 00:20:42,283 --> 00:20:43,523 ஜேம்... 325 00:20:45,843 --> 00:20:49,763 வோக், வானிடி ஃபேர் மற்றும் த டைம்ஸ் முதல் நாள் இரவு வர்றாங்களாம். 326 00:20:51,763 --> 00:20:52,603 நன்றி. 327 00:21:02,923 --> 00:21:04,283 அப்போ அதுதான் பால். 328 00:21:05,323 --> 00:21:06,323 இல்லை. 329 00:21:07,363 --> 00:21:08,363 அது ஜேஸன். 330 00:21:09,243 --> 00:21:11,323 ஜேசன் பர்க்ஸ், வணிகத் துறை இயக்குனர். 331 00:21:11,763 --> 00:21:13,963 எடின்பர்ரோவில் ஒரு மாநாட்டில் சந்தித்தனர். 332 00:21:14,043 --> 00:21:16,043 அவர்கள் ஒரே ஹோட்டலில் இருந்தனர். 333 00:21:18,923 --> 00:21:19,963 அப்போ, பால் இல்லை? 334 00:21:23,043 --> 00:21:24,043 அல்லது டேவ்? 335 00:21:29,843 --> 00:21:30,843 ஜேசன்? 336 00:21:37,043 --> 00:21:38,843 -அவன் எண் அதில் இருக்கா? -ஆம். 337 00:21:38,963 --> 00:21:40,363 -கூப்பிடு. -என்னால் முடியாது. 338 00:21:40,443 --> 00:21:41,363 -முடியும். -ஜேமி. 339 00:21:41,443 --> 00:21:42,843 -முடியும். -முடியாது. 340 00:21:42,923 --> 00:21:43,763 ஏன் முடியாது? 341 00:21:45,843 --> 00:21:48,603 ஸ்டோன்ஹெஞ் அருகே அவன் ஏ-305 ல் 342 00:21:49,323 --> 00:21:51,643 ஒரு செல்ஃபி எடுத்தான், பின்னே ஹெஞ்சோட, 343 00:21:51,723 --> 00:21:54,323 எதிரில் வந்த ஒகாடோ வான் மீது இடித்தான். 344 00:21:54,403 --> 00:21:56,803 வில்ட்ஷைர் கெஜெட் அண்ட் ஹெரால்டில் வந்தது. 345 00:21:56,883 --> 00:21:57,723 நல்லது. 346 00:21:58,803 --> 00:22:01,123 உடம்பில் எல்லா எலும்பும் உடஞ்சதுன்னு நம்பறேன். 347 00:22:01,203 --> 00:22:02,043 இல்லை, அதில்ல. 348 00:22:02,123 --> 00:22:05,163 அவன் தலை தனியாக வந்து அதை கண்டு பிடிக்க பல வாரம் 349 00:22:05,243 --> 00:22:07,803 ஆனதுன்னு நம்பறேன். கண்டு பிடிக்காம போயிருக்கணும். 350 00:22:07,883 --> 00:22:11,683 எங்கேயாவது ஒரு எலி குடும்பத்தோட அழுகிண்டு இருக்கணும்... 351 00:22:23,803 --> 00:22:27,083 ஜேசன் ஆடம் பர்க் - 1984 - 2020 எப்போதும் நம் இதயங்களில் 352 00:22:35,963 --> 00:22:39,283 அதை டெவனுக்கு எடுத்து போய் அக்கு வேறா பிரி. 353 00:22:39,363 --> 00:22:43,003 எனக்கு எல்லாம் தெரியணும். அஞ்சா, ஏழா 354 00:22:43,803 --> 00:22:44,923 12 ஆனு தெரியணும்? 355 00:22:45,003 --> 00:22:47,243 எனக்கு எல்லாம் தெரியணும், சரியா? 356 00:22:48,563 --> 00:22:49,563 ஜேமி, நீ... 357 00:22:51,403 --> 00:22:52,683 உன் செருப்பை மறந்தாய். 358 00:22:56,083 --> 00:22:57,483 நீ நலம்தான் நண்பா. 359 00:23:01,483 --> 00:23:02,523 ஜேமி! 360 00:23:18,083 --> 00:23:19,803 "ஒரு சிறிய தையல்காரியாகவே, 361 00:23:20,203 --> 00:23:22,283 "அவளின் தையல்கள் அவளை தனித்து காட்டின. 362 00:23:22,643 --> 00:23:24,363 "பிளவு தையல், தண்டு தையல், 363 00:23:24,443 --> 00:23:26,283 "சாடின் தையல், ப்ரெஞ்சு ஹெம். 364 00:23:26,603 --> 00:23:28,523 "கோகோ விரைவில் எல்லாவற்றையும் கற்றாள். 365 00:23:29,003 --> 00:23:32,723 ஒவ்வொரு மடிப்புக்கும், தையலுக்கும், அவள் கொடுத்த அந்த கவனம், 366 00:23:32,803 --> 00:23:34,923 "அவளை சிறப்பானவளாக ஆக்கும். 367 00:23:35,003 --> 00:23:35,963 "மேதாவித்தனம். 368 00:23:37,083 --> 00:23:39,763 "தன் காலம் மட்டும் அல்ல, எல்லா காலத்திற்கும்." 369 00:24:27,323 --> 00:24:28,283 அதோ... 370 00:24:29,523 --> 00:24:30,523 வாழ்த்துக்கள். 371 00:24:31,203 --> 00:24:34,443 -நல்லா செஞ்ச. -பிரமாதம். பிடித்தது. 372 00:24:34,523 --> 00:24:36,443 ஒரு பானம் அருந்தலாமா? 373 00:24:36,523 --> 00:24:37,523 நாங்க விரும்புவோம். 374 00:24:37,603 --> 00:24:39,723 ஆனா குழந்தை பார்த்துக்கறவ இருக்கா... 375 00:24:40,843 --> 00:24:42,123 நீ வீடு திரும்பேன்? 376 00:24:42,203 --> 00:24:44,883 டானியுடன் பானம் அருந்திட்டு, வீட்டுக்கு வர்றேன். 377 00:24:46,363 --> 00:24:47,363 பின்னால், ஜே. 378 00:24:49,203 --> 00:24:50,203 -நன்றி. -கிறுக்கு. 379 00:24:50,283 --> 00:24:52,523 நீ அப்படி எப்படி வாசிக்கரன்னு தெரியல. 380 00:25:21,363 --> 00:25:23,283 -எப்படி இருந்தது? -ஆம். 381 00:25:24,083 --> 00:25:25,323 பிரமாதமா இருந்தது. 382 00:25:58,963 --> 00:25:59,963 லூ? 383 00:28:45,723 --> 00:28:47,723 வசனங்கள் மொழிபெயர்ப்பு சோபனா சுந்தர் 384 00:28:47,803 --> 00:28:49,803 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா