1 00:00:06,083 --> 00:00:10,003 மாமல்ஸ் 2 00:00:44,043 --> 00:00:49,723 "முற்றிலும் வஞ்சனையில்லாத, போதை தந்து மயக்கும்" 3 00:00:50,283 --> 00:00:53,963 என்பதை பிரஞ்சில் எப்படி சொல்ல வேண்டும்? 4 00:00:58,683 --> 00:01:00,003 சொல்லு. 5 00:01:04,603 --> 00:01:05,763 செட்யுசான்டே. 6 00:01:06,243 --> 00:01:07,963 செட்-யு-சான்டே. 7 00:01:08,963 --> 00:01:10,083 செட்யுசான்டே. 8 00:01:10,163 --> 00:01:12,923 செட்-யு-சான்டே. செட்யுசான்டே. 9 00:01:26,283 --> 00:01:27,523 நன்றி, பூட்ரோ. 10 00:01:29,003 --> 00:01:30,803 சரி. போவோமா? 11 00:01:39,603 --> 00:01:40,563 இது என்ன? 12 00:01:41,523 --> 00:01:44,403 எனக்கு பிடித்த புத்தகம், உனக்கு கொடுக்க விரும்பறேன். 13 00:01:45,043 --> 00:01:46,403 மோபி டிக் படங்கள் ராக்வெல் கென்ட் 14 00:01:46,483 --> 00:01:48,003 கண்ணே, இது அருமை. 15 00:01:51,203 --> 00:01:52,163 பாதுகாப்பேன். 16 00:01:54,563 --> 00:01:55,643 ஹாப்பி பர்த்டே. 17 00:02:01,723 --> 00:02:06,683 7 வருடங்களுக்கு முன் 18 00:02:12,483 --> 00:02:13,883 இது கேப்டன் சூகி. 19 00:02:14,843 --> 00:02:16,403 ஸ்கிப்பர், இது அமாண்டீன். 20 00:02:16,483 --> 00:02:18,083 -சந்தித்ததில் மகிழ்ச்சி. -அதே. 21 00:02:28,643 --> 00:02:30,163 மஞ்சப் பொடி அதிகம். மீண்டும். 22 00:02:30,203 --> 00:02:32,643 கெர்ரி, என் க்ளாம்ஸ் எங்கே? முழித்துகொள்! 23 00:02:32,723 --> 00:02:35,043 -அட, கார்பெட் ஷெல்ஸ்! -செஃப்! 24 00:02:39,803 --> 00:02:42,283 -நல்லது ஜேமி. துளி குங்குமப் பூ. -சரி, செஃப். 25 00:02:45,523 --> 00:02:46,763 மன்னிக்கணும், அது நான். 26 00:02:46,843 --> 00:02:49,163 -என்ன ஆச்சு? -என் தப்பு, வருந்தறேன். 27 00:02:49,243 --> 00:02:52,203 சுத்தம் செய். அது 30 பவுண்ட் தரையில. 28 00:02:52,283 --> 00:02:53,723 முட்டாள் கழுதை. நீ என்ன? 29 00:02:53,803 --> 00:02:54,923 முட்டாள் கழுதை. 30 00:02:55,003 --> 00:02:57,843 மீண்டும் தொடங்கு. குங்குமப் பூக்கு நீ காசு கொடுக்கிற. 31 00:03:06,363 --> 00:03:07,963 நீங்க எங்கு சந்திதீர்கள்? 32 00:03:09,363 --> 00:03:11,123 நான் செய்தது மார்க்கெட் ஆராய்ச்சி, 33 00:03:11,203 --> 00:03:13,883 ஜாக் தன் புது ஆப்பில் ஒரு குழு ஆய்வு செய்தான், 34 00:03:13,963 --> 00:03:15,603 அதனால் வேலையில் சந்திதோம். 35 00:03:15,683 --> 00:03:18,003 "அதை சொல்வதை நிறுத்து, வித்னெயில்! 36 00:03:18,083 --> 00:03:20,363 "நிச்சயமா, அது அந்த விவசாயிதான்." 37 00:03:25,563 --> 00:03:27,323 என்ன தவறு என்று தெரியவில்லை. 38 00:03:28,123 --> 00:03:30,883 நான் ஒரு பாத்திரத்தை கீழே போட்டு ஐந்து வருடம் ஆச்சு. 39 00:03:32,203 --> 00:03:33,963 நீ தூங்க வேண்டும், ஜேமி. 40 00:03:59,363 --> 00:04:02,563 விரும்புகிறேன் அ 41 00:04:17,923 --> 00:04:21,123 மன்னிக்கவும். நான் இங்கு... கீழே போகிறேன்னு நினைத்தேன். 42 00:04:21,163 --> 00:04:22,403 நான் கீழே போகிறேன். 43 00:04:33,723 --> 00:04:36,283 மன்னிக்கவும். அது நான். தெரியும். வருந்தறேன். 44 00:04:36,403 --> 00:04:37,843 நான் வந்து... நான் ரொம்ப... 45 00:04:37,963 --> 00:04:39,283 நீ நிஜமா செய்தாய். 46 00:04:39,843 --> 00:04:41,963 நாள் இன்னும் மோசமாக முடியாத போது. 47 00:04:44,363 --> 00:04:47,283 இன்னும் மோசமாகுது. நான் மன்னிப்பு கேட்கிறேன். நான்... 48 00:04:47,643 --> 00:04:51,043 -யாராவது உள்ள வந்தா, நான் என்று சொல்றேன். -நானும் சொல்வேன். 49 00:04:53,043 --> 00:04:54,043 நான் நிஜமா... 50 00:04:58,283 --> 00:05:00,603 -நல் இரவு. -நல் இரவு. நான் ரொம்ப வருந்தறேன். 51 00:05:00,683 --> 00:05:01,723 நாசமாகட்டும். 52 00:05:02,363 --> 00:05:03,643 ஒரு பானம் வேணுமா? 53 00:05:05,283 --> 00:05:09,123 உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, நான் தண்ணீருக்குள் குதிக்கப் போறேன். 54 00:05:10,083 --> 00:05:11,963 அப்போ முதலில் ஒரு பானம் தேவை. 55 00:05:35,203 --> 00:05:36,203 நன்றி. 56 00:05:37,243 --> 00:05:38,563 -சியர்ஸ். -சியர்ஸ். 57 00:05:39,603 --> 00:05:42,323 நான் ஜேமி. சந்தித்ததில் மகிழ்ச்சி. 58 00:05:42,403 --> 00:05:43,563 நீ பதட்டமா இருக்க. 59 00:05:43,643 --> 00:05:45,523 -நான் பதட்டமா இல்லை. -ஆம், இருக்க. 60 00:05:45,963 --> 00:05:47,763 நான் இல்லை. அது வந்து நாங்க... 61 00:05:49,003 --> 00:05:52,243 நாங்க விருந்தினரோட பழக அனுமதி கிடையாது. 62 00:05:52,643 --> 00:05:54,323 -யார் சொன்னாங்க. -அதான் விதிகள். 63 00:05:54,883 --> 00:05:55,803 யாரோட விதிகள்? 64 00:05:56,123 --> 00:05:57,123 லூஷியென். 65 00:05:57,843 --> 00:06:00,843 லூஷியென் ஜாக்கிற்கு வேலையாள், ஜாக் என் வருங்கால கணவன். 66 00:06:01,243 --> 00:06:03,043 ஆமாம். இல்லை... மன்னிக்கவும். 67 00:06:04,443 --> 00:06:05,923 என் நாள் சரியாக இல்லை. 68 00:06:06,283 --> 00:06:09,003 வாழ்த்துக்கள். நல்லவர் போல் தெரிகிறது. 69 00:06:09,603 --> 00:06:11,083 நீ அவனிடம் பேசியிருக்கியா? 70 00:06:11,163 --> 00:06:13,603 ஒரு முறை. "வணக்கம்" என்றார். "வணக்கம்," என்றேன். 71 00:06:13,683 --> 00:06:16,763 அதன் அடிப்படையில் என் கருத்தை சொன்னேன். 72 00:06:16,843 --> 00:06:18,723 ஆனால், நான் வேகமாக எடைபோடுவேன். 73 00:06:18,803 --> 00:06:20,043 எப்படி எடை போடுகிறாய்? 74 00:06:22,363 --> 00:06:26,603 அதான் விஷயமே, இல்லையா. எவ்வளவு விஷயம் இருக்கு எடைபோட. 75 00:06:26,683 --> 00:06:30,043 நான் அதை ஆய்வு செய்து, சொல்லணும்னா, 76 00:06:30,123 --> 00:06:32,483 அடிபடையானது மட்டும் சொல்லணும்னா, 77 00:06:32,563 --> 00:06:35,603 நான் சொல்வேன் நீங்க நிச்சயமா 78 00:06:36,243 --> 00:06:38,163 பிரஞ்சு நாட்டவர், இல்லை பெல்ஜியன். 79 00:06:38,243 --> 00:06:41,363 முதலில் சொன்னது சரி. நீங்க இதை நல்லா செய்யறீங்க. 80 00:06:41,443 --> 00:06:42,363 சரி. 81 00:06:44,363 --> 00:06:47,283 காஃபி, ஸ்ட்ராங், கறுப்பு, சர்க்கரை கிடையாது. 82 00:06:47,763 --> 00:06:50,483 செஸ்ட்னட் மற்றும் சிகப்பு ஒயினுக்கு ஒவ்வாமை. 83 00:06:51,323 --> 00:06:54,843 சூடான ப்ரெட், ஷெல்ஃபிஷ், மற்றும் ஆய்ஸ்டர்ஸ். 84 00:06:54,923 --> 00:06:56,003 ஆர்பாட்டம் கிடையாது. 85 00:06:56,083 --> 00:06:59,443 பிடிக்காதது பன்றி, புகைத்த மீன் மற்றும் விலங்கு குடல் கழிவு. 86 00:07:00,643 --> 00:07:02,723 அடடே? எப்படி இதை செய்த? 87 00:07:02,803 --> 00:07:03,843 இது மாயாஜாலம். 88 00:07:04,563 --> 00:07:05,563 பார்த்தியா? 89 00:07:06,043 --> 00:07:07,843 -சொல்லேன். -எங்களுக்கு... 90 00:07:08,563 --> 00:07:12,683 உள்ளே வரும் விருந்தினர் பற்றி எங்களுக்கு ஒரு கோப்பு கொடுக்கப்படும். 91 00:07:12,763 --> 00:07:15,123 -விளையாடற. -இல்லை, பிடித்தது, பிடிக்காதது. 92 00:07:15,203 --> 00:07:17,243 ஒரு ஃபோட்டோ இருக்கு. லாமினேட் செய்தது. 93 00:07:17,323 --> 00:07:18,843 இரு, லாமினேட் என்றால் என்ன? 94 00:07:20,043 --> 00:07:21,043 சுத்தமாக துடைத்தது. 95 00:07:21,163 --> 00:07:23,403 -லாமினே. -லாமினே, எக்ஸாதமான். 96 00:07:23,723 --> 00:07:24,643 ஏன்? 97 00:07:25,243 --> 00:07:26,443 சமையலறைகள் அசுத்தம். 98 00:07:29,123 --> 00:07:31,923 அது ஒரு வேளை நீங்க ஒரு... 99 00:07:34,163 --> 00:07:35,323 என் மீது. 100 00:07:43,083 --> 00:07:45,123 அதற்கு என்ன சொல்வது என்று தெரியல. 101 00:07:46,283 --> 00:07:47,603 -நீ எப்படி? -நானா? 102 00:07:47,683 --> 00:07:50,283 -ஆம். உன் கனவு என்ன? -நான்... 103 00:07:51,763 --> 00:07:53,683 என் சொந்த உணவகம் வைக்க விரும்பறேன். 104 00:07:54,043 --> 00:07:57,523 உன் முதலாளியை போல. அவன் ஒரு முட்டாள் போல இருக்கான். 105 00:07:57,603 --> 00:07:59,603 லூஷியன்? அவன் ஒரு மேதை. 106 00:07:59,683 --> 00:08:02,323 அவனுக்கு வேண்டியது கச்சிதம், தெரியுமா. 107 00:08:02,763 --> 00:08:03,963 நீ கச்சிதமானவனா? 108 00:08:04,043 --> 00:08:05,523 இன்னும் இல்லை, ஆனால் ஆவேன். 109 00:08:06,523 --> 00:08:07,523 எப்படித் தெரியும்? 110 00:08:08,443 --> 00:08:10,243 அது கடினமானது... 111 00:08:10,563 --> 00:08:15,003 இந்த வேலை கிடைத்த போது, சரியா? இது நான் கனவு கண்ட வேலை, 112 00:08:15,083 --> 00:08:18,843 லூஷியனுக்கு வேலை செய்வது, நிஜமா, ஆனா ஒரு பிரச்சினை இருந்தது, 113 00:08:18,923 --> 00:08:19,963 கடற்குமட்டல் வரும். 114 00:08:20,443 --> 00:08:21,763 சரியா? வரும். 115 00:08:21,963 --> 00:08:26,363 அதனால், நான் உள்ளூர் பூங்காவிற்கு போனேன். 116 00:08:26,443 --> 00:08:30,283 நான் குடை ராட்டினத்தில் ஏறி உட்காருவேன், 117 00:08:30,363 --> 00:08:32,323 தினம் தினம், நான்கு மணி நேரத்திற்கு, 118 00:08:32,443 --> 00:08:34,523 வெறுமே சுற்றி சுற்றி சுற்றி வருவேன். 119 00:08:34,563 --> 00:08:36,923 இரண்டு வாரத்திற்கு, தினம், நாளுக்கு நாலுமணி 120 00:08:37,003 --> 00:08:38,683 நேரத்திற்கு பின், குணமடைந்தேன். 121 00:08:42,523 --> 00:08:43,683 உன் கனவு பிடித்திருக்கு. 122 00:08:43,803 --> 00:08:45,643 -எனக்கும்தான். -அது நல்ல கனவு. 123 00:08:51,563 --> 00:08:52,803 என்ன படிக்கறீங்க? 124 00:08:53,243 --> 00:08:54,523 என்ன புத்தகம்? 125 00:08:57,523 --> 00:08:58,563 மோபி டிக். 126 00:08:59,923 --> 00:09:02,523 -படிச்சிருக்கியா? -இல்ல, படத்தை பார்த்திருக்கிறேன். 127 00:09:02,563 --> 00:09:05,483 க்ரெகரி பெக், இல்ல? அதோட அந்த திமிங்கலம். 128 00:09:05,563 --> 00:09:09,203 கதை கேட்டிருப்பீங்களே. க்ரெகரி பெக், அழகன், நல்லவன். 129 00:09:09,283 --> 00:09:11,163 திமிங்கலம், கெட்ட கனவு. அலட்டும். 130 00:09:11,243 --> 00:09:13,363 தன் ட்ரெய்லர் விட்டு வெளியே வராது. 131 00:09:13,443 --> 00:09:15,563 அந்த மாதிரி விஷயம் எல்லாம். 132 00:09:17,683 --> 00:09:20,443 "ஏன் புராதன பாரசீகர் கடலை புனிதமாக கருதினர்?" 133 00:09:22,403 --> 00:09:23,323 மன்னிக்கவும்? 134 00:09:23,683 --> 00:09:26,363 "கிரேக்கர்கள் ஏன் அதற்கு தனி கடவுள் கொடுத்தனர்? 135 00:09:26,443 --> 00:09:28,883 "இதற்கெல்லாம் ஒரு அர்த்தம் இல்லாமல் இல்லை." 136 00:09:40,083 --> 00:09:44,243 "எல்லா நதிகளிலும், கடல்களிலும், நாம் நம்மை காண்கிறோம்." 137 00:09:44,803 --> 00:09:48,243 "அது வாழ்க்கையின் பிடிபடாத நிழல் உருவின் பிரதிபலிப்பு, 138 00:09:48,763 --> 00:09:53,523 "இதுதான் அதன் திறவுகோல்." 139 00:10:02,283 --> 00:10:04,283 அப்போ, அதை என்னவென்று அழைப்பாய்? 140 00:10:05,523 --> 00:10:06,683 அழைப்பதா? 141 00:10:08,563 --> 00:10:09,643 உன் உணவகம். 142 00:10:12,683 --> 00:10:13,643 நாசம்! 143 00:10:14,243 --> 00:10:17,243 -ஓ, கடவுளே! அதை பார்! -நாசம்! 144 00:10:17,683 --> 00:10:19,443 என்ன கருமம்! 145 00:10:19,523 --> 00:10:21,203 நான்...அதை பார்த்தியா? 146 00:10:21,563 --> 00:10:22,883 என்ன கருமம்? 147 00:10:23,763 --> 00:10:26,563 -இப்போ என்ன நடந்தது? -தெரியல. நான்... 148 00:10:26,643 --> 00:10:27,923 அமாண்டீன். 149 00:10:28,803 --> 00:10:29,803 ஜாக். 150 00:10:29,923 --> 00:10:31,083 எல்லாம் நலமா? 151 00:10:31,643 --> 00:10:32,643 நன்றாக இருக்கிறது. 152 00:10:33,043 --> 00:10:34,683 -இது யார்? -இது-- 153 00:10:34,803 --> 00:10:36,803 ஹாய், நான் ஜேமி. நாங்க இப்போ-- 154 00:10:36,883 --> 00:10:39,763 நான் படுக்க போறேன். நீ வரயா ஜாக்? 155 00:10:39,803 --> 00:10:40,803 -நிச்சயம். -சரி. 156 00:10:41,443 --> 00:10:42,883 சந்தித்தில் மகிழ்ச்சி, ஜேமி. 157 00:10:43,683 --> 00:10:44,683 நல்லிரவு, ஜேமி. 158 00:10:44,763 --> 00:10:45,803 நல்லிரவு, சார். 159 00:11:16,563 --> 00:11:18,203 ஜேமி, ஒரு வார்த்தை. 160 00:11:22,643 --> 00:11:24,323 -என்ன, செஃப். -பெட்டிகளை கட்டு. 161 00:11:25,523 --> 00:11:26,923 -என்ன? -கேட்டெல்ல. 162 00:11:28,563 --> 00:11:30,683 -நான் என்ன செய்தேன்? -விருந்தினர தொட்ட. 163 00:11:30,763 --> 00:11:32,363 அதுவும் ஏதோ விருந்தினர் இல்லை. 164 00:11:32,443 --> 00:11:36,003 இந்த படகுக்கு முதலாளியான முட்டாளின் வருங்கால மனைவியை! 165 00:11:36,083 --> 00:11:37,443 -அவளிடம் வழிந்த! -என்ன? 166 00:11:37,523 --> 00:11:39,563 இது என் ஆட்டம், முட்டாளே! 167 00:11:39,643 --> 00:11:41,803 -என் ஆட்டம்! என் பெயர்! -சரி. 168 00:11:41,883 --> 00:11:44,563 நான் விளக்கறேன் சரியா? அப்படி எதுவும் நடக்கல. 169 00:11:44,643 --> 00:11:46,563 என்ன நடந்ததுன்னு தெரிய வேண்டாம். 170 00:11:46,643 --> 00:11:49,123 இப்ப நடப்பதில்தான் எனக்கு ஆர்வம்! 171 00:11:49,203 --> 00:11:51,403 ஏன் எப்பவும் கத்தறீங்க? 172 00:11:51,483 --> 00:11:54,283 -என்ன? -அதோட கெட்ட வார்த்தை. எனக்குப் புரியறது. 173 00:11:54,363 --> 00:11:55,963 எல்லாம் கச்சிதமா இருக்கணும். 174 00:11:56,043 --> 00:11:58,963 சத்தியமா, உங்க நிலையில், மற்றவர் சொல்வதை கேட்பேன். 175 00:11:59,043 --> 00:12:00,763 -நான் வெறுமே-- -இரு. நிறுத்து! 176 00:12:02,763 --> 00:12:06,803 நீ என் நிலைக்கு வந்ததுமா? 177 00:12:09,443 --> 00:12:10,563 நீ என்... 178 00:12:12,803 --> 00:12:14,123 ஆம், 179 00:12:14,203 --> 00:12:17,723 "ஊலாங்க் வைத்து காய வத்த மீன் காட்டு சார்ரல்லுடன்." 180 00:12:17,803 --> 00:12:19,363 ஆனா ஏதோ ஊலாங் இல்லை. 181 00:12:19,443 --> 00:12:24,923 இல்லை அது ஃபூஜி மலையின் மேற்கு புறம் வளர்ந்த டி குவான் யின் ஆக இருக்கணும். 182 00:12:25,003 --> 00:12:27,243 ஆனா நீங்க எப்பவாவது கவனித்தீர்களா, 183 00:12:27,323 --> 00:12:31,083 சார்ரலில் உள்ள ஆக்ஸாலிக் அமிலத்துடன் அந்த அதிகபடியான டானின் சேர்ந்து, 184 00:12:31,163 --> 00:12:35,883 ஒரு வித விரும்பத்தகாத, கொஞ்சம் கசந்த, சற்று மெல்லிய, நான் சொல்வதை 185 00:12:35,963 --> 00:12:38,843 தவறாக எண்ண வேண்டாம், பூனை மூத்திரம் போல் இருக்கும். 186 00:12:38,923 --> 00:12:41,403 பிஜி டிப்ஸ் உபயோகி, நண்பா. பிரச்சினை தீர்ந்தது. 187 00:12:48,763 --> 00:12:50,043 நாசம்! 188 00:13:01,363 --> 00:13:02,883 நீ தவறான ஆளை பிடித்த. 189 00:13:04,163 --> 00:13:05,283 இது என் எண். 190 00:13:40,683 --> 00:13:43,683 செயிண்ட் ஜேம்ஸ் பார்க் ஸ்டேஷன் 191 00:14:22,243 --> 00:14:23,603 வீட்டிற்கு நல்வரவு, ஜேமி. 192 00:14:35,843 --> 00:14:37,283 என்ன மாதிரி, திமிங்கலம்? 193 00:14:38,123 --> 00:14:40,163 ஸ்பெர்ம் திமிங்கலம்? ஃபின் திமிங்கலம்? 194 00:14:40,523 --> 00:14:42,363 -நீண்ட ஃபின் திமிங்கலம். -தெரியாது. 195 00:14:42,643 --> 00:14:45,723 ஆன எழும்பி எங்களை பார்த்தது, 196 00:14:46,723 --> 00:14:48,043 பின் மூழ்கியது. 197 00:14:50,723 --> 00:14:51,723 சரி. 198 00:14:53,323 --> 00:14:54,323 வந்து... 199 00:14:56,003 --> 00:14:57,323 அது பிரமாதம்! 200 00:14:58,323 --> 00:14:59,763 திமிங்கலம் மாம்மல்ஸ் ஆகும். 201 00:14:59,843 --> 00:15:03,243 ஆழத்தில் வாழ்ந்தாலும், மூச்சு விட மேல வரணும். 202 00:15:03,323 --> 00:15:05,163 ஒன்று உன் அருகில் அதை செய்தது, 203 00:15:05,243 --> 00:15:07,963 அதனால் நீ கெயிலை உதற நினைக்கிறாயா? 204 00:15:08,043 --> 00:15:09,723 நான் கெயிலை உதறவில்லை. 205 00:15:09,803 --> 00:15:10,963 -இந்த பெண்-- -அமாண்டீன். 206 00:15:11,043 --> 00:15:12,603 -அவளும் மணக்கப் போறா. -தெரியும். 207 00:15:12,683 --> 00:15:14,883 -கோடீஸ்வரனுக்கு. -கோடீஸ்வரனின் மகனுக்கு. 208 00:15:14,963 --> 00:15:17,803 ஜாக் ஒரு வேலையே செய்ததில்லை. அவனுக்கு வேலை கிடையாது. 209 00:15:17,883 --> 00:15:20,643 அவனுக்கு தேவையில்லை. நீ தேவையில்லைன்னா செய்வியா? 210 00:15:20,723 --> 00:15:23,443 -மறு பரிசீலனை செய்கிறாள்னு நினைக்கிறேன். -சரி. 211 00:15:24,083 --> 00:15:27,483 யாருக்கு அக்கறை? நீ அவளை திரும்ப பாக்கப் போறதில்ல. 212 00:15:27,563 --> 00:15:28,843 செய்தி அனுப்பினாள். 213 00:15:29,283 --> 00:15:30,403 -எப்போ? -நேற்று இரவு. 214 00:15:30,483 --> 00:15:32,803 -உன் எண் எப்படி பெற்றாள்? -நான் கொடுத்தேன். 215 00:15:32,883 --> 00:15:34,203 -ஏன்? -எனக்குத் தெரியாது. 216 00:15:34,283 --> 00:15:35,363 என்ன சொன்னது? 217 00:15:44,483 --> 00:15:46,243 "ஒரு கேள்வி இருக்கு," என்றது. 218 00:15:48,283 --> 00:15:49,323 சரி. 219 00:15:49,803 --> 00:15:51,443 பதில் சொல்லப் போகிறாயா? 220 00:15:53,163 --> 00:15:54,363 ஏற்கனவே சொல்லிட்டேன். 221 00:16:03,883 --> 00:16:06,163 -ஒரு கேள்வி கேட்கலாமா? -கேள். 222 00:16:07,203 --> 00:16:08,163 கெயிலை நேசிக்கிற. 223 00:16:09,363 --> 00:16:10,683 அது கேள்வி இல்லை. 224 00:16:11,123 --> 00:16:12,403 நீ கெயிலை நேசிக்கிறாயா? 225 00:16:12,483 --> 00:16:13,603 ஆம். செய்கிறேன். 226 00:16:13,683 --> 00:16:15,283 கெயில் கூட இருக்கணுமா? 227 00:16:15,363 --> 00:16:16,883 எனக்கு கெயிலோட இருக்கணும். 228 00:16:16,963 --> 00:16:20,123 அப்போ அவளுக்கு உனக்கு ஃப்ளூ என்று செய்தி அனுப்பு. 229 00:16:20,203 --> 00:16:21,763 -எனக்கு ஃப்ளூவா? -ஃப்ளூ. 230 00:16:23,003 --> 00:16:24,123 எனக்கு ஃப்ளூ. 231 00:16:37,803 --> 00:16:38,963 திரு. ஜேமி? 232 00:16:40,123 --> 00:16:40,963 ஆம்? 233 00:16:41,043 --> 00:16:43,323 தன் ஸ்வீட்டில் செல்வி டூப்வா சந்திப்பாங்க. 234 00:16:45,803 --> 00:16:46,803 அவங்க ஸ்வீட்டில்? 235 00:16:49,003 --> 00:16:50,043 நன்றி. 236 00:17:02,803 --> 00:17:03,803 ஹாய். 237 00:17:05,523 --> 00:17:06,523 ஹலோ. 238 00:17:07,483 --> 00:17:08,563 நீ வந்தாய். 239 00:17:11,723 --> 00:17:13,563 கேள்வி இருக்கு என்றீீர்கள். 240 00:17:16,603 --> 00:17:17,923 ஸ்க்ராபிள் விளையாடுவாயா? 241 00:17:21,483 --> 00:17:22,803 அதுவா கேள்வி? 242 00:17:23,203 --> 00:17:24,483 இல்லை, அதில்லை. 243 00:17:26,603 --> 00:17:27,923 நீ முதலில் எடு. 244 00:17:30,803 --> 00:17:32,843 சரி, நிச்சயமா. நாம்... சரி. 245 00:17:34,123 --> 00:17:37,923 சரி. நாம் ஸ்க்ராபிள் ஆடுவோம். 246 00:17:40,243 --> 00:17:41,603 ஏன் வேலை இழந்தாய்? 247 00:17:43,483 --> 00:17:44,723 அதுவா கேள்வி? 248 00:17:45,243 --> 00:17:46,123 இல்லை. 249 00:17:47,243 --> 00:17:50,363 அழுத்தம் நிறைய உள்ள தொழில். 250 00:17:50,443 --> 00:17:51,523 அடிக்கடி ஆள் மாறும். 251 00:17:51,603 --> 00:17:54,003 -ஜாக் வேலை நீக்கம் செய்தானா? -நானே செய்தேன். 252 00:17:54,603 --> 00:17:55,683 விதிகளை மீறினேன். 253 00:17:57,443 --> 00:17:59,803 எமரல்ட் 254 00:17:59,963 --> 00:18:02,843 இரட்டை எழுத்து மதிப்பு மற்றும் ஸ்க்ராபிள். 255 00:18:03,283 --> 00:18:05,603 -அறுபத்தி-மூணு. -சரி. 256 00:18:07,123 --> 00:18:08,603 உனக்கு காதலி இருக்கிறாளா? 257 00:18:08,683 --> 00:18:10,243 -அதுவா கேள்வி? -இல்லை. 258 00:18:10,843 --> 00:18:11,843 ஆம். 259 00:18:12,923 --> 00:18:14,563 அவளுக்கு நீ இருப்பது தெரியுமா? 260 00:18:16,683 --> 00:18:18,283 ஜாக்கிற்கு இது தெரியுமா? 261 00:18:21,763 --> 00:18:23,363 "போலியோ," ஏழு. 262 00:18:26,323 --> 00:18:27,203 "பீமேல்ஸ்." 263 00:18:28,363 --> 00:18:29,363 எண்பத்தி மூன்று. 264 00:18:30,083 --> 00:18:31,843 இல்லை, அவனுக்கு தெரியாது. 265 00:18:33,123 --> 00:18:34,683 ஆனால் கண்டுபிடிப்பான். 266 00:18:35,043 --> 00:18:37,083 -எப்படி? -இந்த ஹோடெல் அவனுடையது. 267 00:18:37,123 --> 00:18:40,203 -ஜாக்கின் ஹோடெல்லா? -அவன் அப்பாவுடையது. இல்லை இரண்டும். 268 00:18:40,763 --> 00:18:42,003 சரியா தெரியாது. 269 00:18:42,923 --> 00:18:44,843 ஆனால் எங்கும் காமெரா இருக்கு. 270 00:18:50,203 --> 00:18:51,563 அவ பெயர் என்ன? 271 00:18:51,963 --> 00:18:53,723 -யார்? -உன் காதலி. 272 00:18:53,803 --> 00:18:55,603 அவ பெயர் முக்கியமில்ல. 273 00:18:55,723 --> 00:18:57,243 அவளுக்கு முக்கியம். 274 00:18:57,323 --> 00:18:59,843 "மெல்லோ." இருபத்தி மூணு. 275 00:19:00,683 --> 00:19:02,323 ஏன் உன் எண்ணை கொடுத்தாய்? 276 00:19:02,363 --> 00:19:03,683 அதுவா கேள்வி? 277 00:19:05,043 --> 00:19:06,843 -இல்லை. -தோழமையா இருந்தேன். 278 00:19:07,443 --> 00:19:09,563 -தோழமை. -நான் யோசிக்கல. 279 00:19:09,603 --> 00:19:12,123 வேலை நீக்கம் ஆச்சு. தலை முட்டப்பட்டேன். 280 00:19:12,603 --> 00:19:13,843 அது வந்து... அதென்னது? 281 00:19:14,483 --> 00:19:18,283 ஃப்லெட்ச். பிரஞ்சிலிருந்து "ஃப்லெச்," அம்பு என்று அர்த்தம். 282 00:19:18,363 --> 00:19:19,803 அது ஆங்கில வினைச்சொல். 283 00:19:19,843 --> 00:19:22,203 அதன் அர்த்தம் இறக்கை கொடுத்தல்-- 284 00:19:22,283 --> 00:19:23,563 கேள்வியென்ன? 285 00:19:32,843 --> 00:19:34,283 கேள்வி இதுதான். 286 00:19:39,043 --> 00:19:41,083 நீ அறிகுறிகளை நம்புகிறாயா? 287 00:19:43,483 --> 00:19:44,483 அறிகுறிகள்? 288 00:19:46,123 --> 00:19:48,803 என் பாட்டி சொன்னாள், "வாழ்க்கை துன்பம், 289 00:19:50,603 --> 00:19:56,003 "வேதனை, அவஸ்தை, குழப்பம், ஒழுங்கற்ற நிலை, கலக்கம் பின் மரணம். 290 00:19:57,363 --> 00:20:00,243 "ஆனால் அந்த இருட்டில் சில ஒளி துண்டுகள் இருக்கும், 291 00:20:00,843 --> 00:20:02,123 கணநேரத் தோற்றங்கள். 292 00:20:03,123 --> 00:20:06,203 "நீ அதற்கான அறிகுறிகள், தடயங்களை பார்க்க வேண்டும்--" 293 00:20:06,283 --> 00:20:08,923 அங்கே நிறுத்தலாமா? இது திமிங்கலம் பற்றியதா? 294 00:20:09,003 --> 00:20:11,283 என்ன விஷயம்னா... திமிங்கலம் ஒரு மாம்மல். 295 00:20:11,363 --> 00:20:13,963 மூச்சு விட மேலே வந்தாகணும். 296 00:20:14,243 --> 00:20:15,443 அது அவ்வளவுதான். 297 00:20:16,083 --> 00:20:17,243 என்ன தெரியுமா? 298 00:20:18,603 --> 00:20:19,803 நான் போகணும்னு தோணுது. 299 00:20:19,843 --> 00:20:21,363 ஆட்டம் இன்னும் முடியலை. 300 00:20:21,443 --> 00:20:22,523 முடிந்தது. 301 00:20:23,043 --> 00:20:25,603 நான் அறிகுறிகளை நம்பவில்லை. கெயிலை நேசிக்கிறேன். 302 00:20:25,683 --> 00:20:27,003 -சரியா? -புயல் மாதிரியா? 303 00:20:27,083 --> 00:20:28,363 -என்ன? -கடலில் புயல்? 304 00:20:28,923 --> 00:20:30,443 சூறாவளி போன்று? 305 00:20:30,523 --> 00:20:35,523 இல்லை, கெயில், என் காதலி, அவளை நான் நேசிக்கிறேன், சரியா? 306 00:20:35,603 --> 00:20:37,363 பி. எஸ். உனக்கும் மணம் ஆக போகுது. 307 00:20:37,443 --> 00:20:41,123 இல்லையோ என்னமோ. எனக்கு தெரியாது. அது எனக்கு சம்பந்தம் இல்லை. 308 00:20:41,243 --> 00:20:43,523 ஆட்டத்துக்கு நன்றி. இது விசித்திரம். 309 00:20:43,603 --> 00:20:45,603 -நல்லிரவு. -அதை புறக்கணிக்க போறியா? 310 00:20:45,683 --> 00:20:46,763 அது அறிகுறி இல்லை. 311 00:20:47,443 --> 00:20:48,363 அது திமிங்கலம். 312 00:20:48,483 --> 00:20:49,683 அந்த அறிகுறியில்ல. 313 00:20:50,323 --> 00:20:51,603 -இது. -எது? 314 00:20:52,123 --> 00:20:53,363 -இது. -எங்கே? 315 00:20:54,283 --> 00:20:55,323 இங்கே. 316 00:20:59,723 --> 00:21:00,843 சரி. நிச்சயமா? 317 00:21:01,243 --> 00:21:03,043 சரி இதை செய்வோம், அப்போ. 318 00:21:04,123 --> 00:21:06,003 என்ன இருக்கு? "போலியோ" இருக்கு. 319 00:21:06,123 --> 00:21:07,123 "ஃபெர்ன்--எமரெல்ட்." 320 00:21:08,723 --> 00:21:10,123 "பெண்கள் போலியோவுடன்." 321 00:21:10,243 --> 00:21:14,083 "கனிந்த பெண்கள் போலியோவுடன் ஃப்லெட்ச் எமரெல்ட்?" 322 00:21:14,123 --> 00:21:15,763 -அவ்வளவுதானா? -மறுபடி பார். 323 00:21:23,203 --> 00:21:24,963 -எனக்கு தெரியல. -அங்கே இருக்கு. 324 00:21:25,043 --> 00:21:26,763 அப்படியும், எனக்கு தெரியல. 325 00:21:28,003 --> 00:21:30,043 சரி. கவனி. 326 00:21:48,243 --> 00:21:53,723 நான் ஆழ்கடலில் இருந்து கூப்பிடுகிறேன் பின் தொடர் 327 00:22:21,883 --> 00:22:23,723 ஏய்! பெண்கள் இரவு எப்படி இருந்தது? 328 00:22:26,083 --> 00:22:27,443 அது... குதூகலமா இருந்தது. 329 00:22:29,123 --> 00:22:32,563 சாப்பிட்டாயா? ஏன்னா இந்த சஷிமி அருமையா இருக்கு. 330 00:22:36,843 --> 00:22:38,243 ஆம். ஒரு நிமிடம் தா. 331 00:22:48,283 --> 00:22:49,363 நான் வந்து... 332 00:22:50,843 --> 00:22:52,083 ஆனால் உனக்கு பேசணும். 333 00:23:00,083 --> 00:23:01,083 இது என்ன? 334 00:23:04,403 --> 00:23:06,883 பாத்ரூமில், குப்பை தொட்டியில் கண்டேன். 335 00:23:07,763 --> 00:23:08,843 யாரோடது? 336 00:23:11,243 --> 00:23:12,443 யாருடைய தாங்க் அது? 337 00:23:14,843 --> 00:23:16,163 வேலைக்காரியா? 338 00:23:17,443 --> 00:23:19,483 -எழவு வேலைக்காரியா? -நான் செய்யவே... 339 00:23:19,563 --> 00:23:21,003 -கதை விடாதே! -இரு! அமாண்டீன்! 340 00:23:21,083 --> 00:23:23,323 நேரா பார்த்து சொல்லு, ஜாக். யாரோடுது? 341 00:23:27,283 --> 00:23:28,283 நான்... 342 00:23:33,363 --> 00:23:34,563 ரொம்ப வருந்தறேன். 343 00:23:43,763 --> 00:23:47,363 அது ஒரு தப்பு. 344 00:23:56,843 --> 00:23:57,923 நான்... 345 00:24:00,803 --> 00:24:02,523 என்னை ஏமாற்றினாயா? 346 00:24:02,603 --> 00:24:03,603 குட்பை, ஜாக். 347 00:24:04,563 --> 00:24:05,683 இரு. 348 00:24:06,483 --> 00:24:08,563 நாம் இதை பற்றி பேசலாமா? 349 00:24:13,443 --> 00:24:14,443 ஒருவரை சந்தித்தேன். 350 00:24:15,643 --> 00:24:17,963 இன்னும் முப்பது நிமிடத்தில் சந்திக்கிறேன். 351 00:24:59,963 --> 00:25:01,163 என்ன செய்யற? 352 00:25:03,443 --> 00:25:05,763 என்ன செய்யற? 353 00:25:11,683 --> 00:25:12,683 ஹை. 354 00:25:20,803 --> 00:25:21,683 ஹாய். 355 00:25:28,723 --> 00:25:30,323 ஒரு பானம் அருந்தலாமா? 356 00:25:32,523 --> 00:25:34,163 என்னிடம் 2.65 பவுன்ட் இருக்கு. 357 00:25:37,643 --> 00:25:39,443 -என்னிடம் 10 யுரோ இருக்கு. -சரி. 358 00:25:44,203 --> 00:25:45,523 இது பைத்தியகாரத்தனம். 359 00:25:46,563 --> 00:25:49,523 எனக்கு உன்னை தெரியாது, உன்னை பற்றி எதுவும் தெரியாது. 360 00:25:55,483 --> 00:25:56,923 காஃபி எப்படி குடிப்பேன்? 361 00:25:57,963 --> 00:25:59,483 கருப்பு, இனிப்பில்லை. 362 00:25:59,563 --> 00:26:01,643 -ஒவ்வாமை? -செஸ்னட், சிகப்பு வயின். 363 00:26:01,723 --> 00:26:03,003 நேசிப்பது? 364 00:26:04,203 --> 00:26:07,123 சூடான ரொட்டி, ஷெல்ஃபிஷ். 365 00:26:07,443 --> 00:26:09,043 -குறிப்பா? -ஆய்ஸ்டர்கள். 366 00:26:09,123 --> 00:26:12,283 பிடிக்காதது பன்றி கறி, புகைத்த மீன் மற்றும் விலங்கு குடல் கழிவு. 367 00:26:14,003 --> 00:26:16,083 இன்னொரு விஷயம் நீ தெரிஞ்சுக்கணும். 368 00:26:16,163 --> 00:26:17,843 -அது என்ன? -நான் கர்பம். 369 00:27:19,803 --> 00:27:21,803 வசனங்கள் மொழிபெயர்ப்பு சோபனா சுந்தர் 370 00:27:21,883 --> 00:27:23,883 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா