1 00:00:12,722 --> 00:00:15,850 படகுவீட்டை மறுபடி கட்ட கருவிப்பெட்டி மட்டும் போதாது. 2 00:00:15,933 --> 00:00:17,309 ஒரு அடையாளம், பில்லி. 3 00:00:17,393 --> 00:00:21,355 "பழசை மறப்போம். நான் தீர்வின் ஒரு அங்கம்" என்ற அடையாளம். 4 00:00:22,106 --> 00:00:24,525 இதற்கு முன் கருவிப்பெட்டி பயன்படுத்திருக்கியா? 5 00:00:24,692 --> 00:00:25,526 நாடக பொருளாக. 6 00:00:26,235 --> 00:00:27,820 எனக்கு தெரியல, ஜஸ்டின். 7 00:00:28,988 --> 00:00:33,200 உன்னை ஆஸ்திரேலியாவிற்கே திருப்பி அனுப்பும் அளவுக்கு மக்களுக்கு செம்ம கோபம். 8 00:00:33,659 --> 00:00:36,328 -மனுவெல்லாம் போடப்பட்டிருக்கு. -அது ஒரு விபத்து. 9 00:00:36,620 --> 00:00:40,040 அது மோசமா, பயங்கரமான விபத்து. நான் அதற்கு வருந்தறேன். 10 00:00:40,124 --> 00:00:43,544 நான் அந்த இடத்துக்கு தீ வைக்கலையே. மக்கள் அதை மறந்திடுவாங்க. 11 00:00:43,794 --> 00:00:44,879 காலை வணக்கம்! 12 00:00:44,962 --> 00:00:46,464 போய்த் தொலை, லவ்ஜாய்! 13 00:00:46,547 --> 00:00:48,883 அவர் காலையில் காபி குடிக்கல போல. 14 00:00:49,925 --> 00:00:52,386 ஃபார்ரெஸ்ட் நீ கிளம்பும் முன் சந்திப்போமா? 15 00:00:52,720 --> 00:00:55,222 உன் அம்மா மீண்டும் பஸ் அட்டவணை அனுப்பறாங்களா? 16 00:00:56,265 --> 00:00:58,517 ஆம், தவற விட்டுடுவேன்னு பயம். 17 00:00:59,351 --> 00:01:02,605 வாரம் முழுக்க நீ அந்த அழகனுக்கு செய்தி அனுப்பியது தெரியும். 18 00:01:03,230 --> 00:01:06,275 -அவனது பெயர் ஃபார்ரெஸ்ட். -இது உனக்கு பரவாயில்லையா? 19 00:01:06,442 --> 00:01:09,820 விட்டேகர் பெயரில் வருவது போல. மரம்-நடும் பெயரல்ல. 20 00:01:09,904 --> 00:01:12,156 சரி, அனுமதிக்கலாம். அப்போ சொல்லு. 21 00:01:12,239 --> 00:01:14,492 உயரம், எடை, சுற்றளவு, பிடிச்ச சீரியல். 22 00:01:14,575 --> 00:01:18,370 உன் காதல் வாழ்க்கை மோசமா இருக்கையில் என்னுதை பத்தி பேச வேணாம். 23 00:01:18,454 --> 00:01:21,582 -யாரோ அதுக்கு உதவறேன்னாங்க. -முயன்றேன். 24 00:01:21,664 --> 00:01:24,835 ஆனா ரைலி வாரம் முழுக்க தன் அறையில் சிபி ரேடியோ கேட்டான். 25 00:01:24,919 --> 00:01:28,339 ஆம், விபத்துகளை தேடறான். அது அவனை சாந்தப்படுத்தும். 26 00:01:29,048 --> 00:01:33,051 நீ ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ் இன்னொரு வாரம் இருக்க பார்க்கறியா? 27 00:01:33,176 --> 00:01:34,887 வேணுமானா உன் பெற்றோரிடம் அழறேன். 28 00:01:34,970 --> 00:01:37,723 இந்த இன்டர்ன்ஷிப்பை அவங்க முக்கியமா கருதறாங்க. 29 00:01:37,807 --> 00:01:38,848 நான் கைவிட முடியாது. 30 00:01:38,933 --> 00:01:42,019 அடுத்த வருட ஸ்காலர்ஷிப் கிடைக்க இந்த வேலை உதவும். 31 00:01:42,144 --> 00:01:45,271 உனக்கு உதவி தேவையில்லை. நீ என்னைப் போல அற்புதமானவள். 32 00:01:45,356 --> 00:01:46,774 வீட்டுக்கு போடா, பட்டாசு! 33 00:01:48,442 --> 00:01:49,944 எப்படி வேணா அர்த்தம் பண்ணலாம். 34 00:01:53,739 --> 00:01:55,366 படகு 35 00:01:58,202 --> 00:02:02,373 தெரிந்த, அவமானகரமான காரணங்களினால் ரைலி இங்கு வரலை, 36 00:02:02,456 --> 00:02:04,583 கூட்டத்துக்கு தேவையான எண்ணிக்கை இருக்கு. 37 00:02:04,667 --> 00:02:09,045 எனவே கோடையின் முதல் படகுவீடு கமிட்டி கூட்டத்தை தொடங்கி வைக்கிறேன். 38 00:02:14,301 --> 00:02:18,848 முதல் பணி, நம் காப்பீட்டு கோரிக்கை. துரதிர்ஷ்டவசமா... 39 00:02:18,931 --> 00:02:22,685 கருவிப்பெட்டி பரிசுடன் வந்திருக்கேன். 40 00:02:31,443 --> 00:02:35,447 அலங்காரத்தை முழுமையாக்க இரு மூலை மேஜைகள் வேணும், இல்லையா? 41 00:02:35,865 --> 00:02:37,241 நான் சொன்னது போல... 42 00:02:37,324 --> 00:02:40,703 துரதிர்ஷ்டவசமா, காப்பீடு நிறுவனம் நம் கோரிக்கையை மறுத்தது. 43 00:02:41,245 --> 00:02:45,416 -இதை மீண்டும் கட்ட பணமில்லை. -மறுத்ததா? எப்படி? அது எப்படி சாத்தியம்? 44 00:02:45,499 --> 00:02:49,168 ஏன்னா இந்த ஓடுகாலிக்காக அவர்கள் பணம் தர விரும்பலை. 45 00:02:49,712 --> 00:02:52,089 மன்னிக்கணும். என்மீது அனைவரும் பழி போடறீங்களா? 46 00:02:52,172 --> 00:02:53,007 -ஆம். -ஆம். 47 00:02:53,090 --> 00:02:53,924 வேற யாரு சொல்லு? 48 00:02:54,841 --> 00:02:56,468 வேற யார் இப்படி அழிச்சது? 49 00:02:56,635 --> 00:03:01,056 -பட்டாசுகள் பத்திகிச்சு. இடம் எரிந்தது. -தீ தொடங்குமுன் ஜஸ்டின் போயிட்டான். 50 00:03:01,181 --> 00:03:03,684 அவனே தீயில் இருந்தது போல ஓடினான். 51 00:03:03,809 --> 00:03:06,604 -மறதி மனநிலையில் நான் இருந்தேன். -கட்டட விதிகளுக்கு 52 00:03:06,687 --> 00:03:08,022 முன் படகுவீடு கட்டபட்டது. 53 00:03:08,105 --> 00:03:12,943 நம் காப்பீடு மறுக்கப்படாதிருந்தாலும், மீண்டும் கட்ட அந்த தொகை போதாது. 54 00:03:13,611 --> 00:03:17,114 இதை சொல்ல எனக்கு மன வருத்தம்தான், இந்த உலக அழிவு மீண்டும் வரும் வரை 55 00:03:17,948 --> 00:03:19,950 அது நமது கற்பனையில்தான் இருக்கும். 56 00:03:28,292 --> 00:03:31,754 தி லேக் 57 00:03:37,760 --> 00:03:40,179 -நீ அதை செய்ய வேணாமே. -நான் செய்யணும். 58 00:03:40,679 --> 00:03:44,308 இங்கே நீந்த கற்றேன், பில்லி. பெற்றோர் பிள்ளைகளை கூட்டிட்டு வருவாங்க. 59 00:03:44,433 --> 00:03:47,770 குழந்தைகள் நீந்த கற்பதை பார்த்துட்டே பெற்றோர் குடிப்பாங்க. 60 00:03:47,853 --> 00:03:49,521 ஆமா, எல்லாரும் வெறுக்கிறாங்க! 61 00:03:49,605 --> 00:03:52,441 ரொம்ப உணர்ச்சிவசப்படாதே. யாரும் உன்னை வெறுக்கலை. 62 00:03:52,524 --> 00:03:53,901 உன்னை வெறுக்கறோம், லவ்ஜாய். 63 00:03:54,526 --> 00:03:58,030 நீ சரிசெய்ய வேண்டிய ஒரே பிரச்சினை, ரைலியுடன் தான். 64 00:03:58,113 --> 00:04:01,825 எப்படி? நான் அவன் வாழ்வை நாசமாக்கினேன்னு என்கூட பேசவே மாட்டேங்கறான். 65 00:04:03,285 --> 00:04:05,037 சரி. உணர்ச்சிவசப்படறேன். 66 00:04:05,704 --> 00:04:07,498 அவன் இருக்குமிடம் தெரியும். 67 00:04:07,581 --> 00:04:11,961 சொல்ல மாட்டேன்னு வாக்கு கொடுத்தேன், ஆனா சிப் ட்ரக்கில் சாப்பிட்டு தேறுவேன். 68 00:04:12,711 --> 00:04:17,173 ஒரு வருடமா என்னை சாப்பாட்டு ராமன்னு கிண்டல் செய்தான், லவ்ஜாய் தான் மோசம். 69 00:04:17,257 --> 00:04:19,468 -ஜஸ்டின்! -தெரியும். எனக்கும் கேட்டுது. 70 00:04:19,551 --> 00:04:21,470 நான் பேசுவது எனக்கும் கேட்கும். 71 00:04:24,598 --> 00:04:27,810 அவனை பார்த்தா என்ன பேசறதுன்னே தெரியலை. 72 00:04:27,893 --> 00:04:30,062 குறைவா பேசு. எப்பவுமே குறைவா. 73 00:04:30,854 --> 00:04:35,818 சே! என்னால் முடியாது. ஓபலின் பெர்ரி பொறுக்கும் விழா இன்னிக்கு இருக்கு. 74 00:04:35,901 --> 00:04:39,446 பெர்ரி பொறுக்கணும்ங்கறதுக்காக நீ மன்னிப்பு கேட்க போறதில்லையா? 75 00:04:39,530 --> 00:04:42,741 அதை கைவிட முடியாது. அதுவும் மெய்ஸி வீட்டிலே நான் இருக்கேன். 76 00:04:45,619 --> 00:04:47,705 -இப்படி ஒரு வழி... -வாய்ப்பே இல்லை. 77 00:04:47,788 --> 00:04:52,334 என்ன நீ. எனக்கு உதவுவேன்னு சொன்ன. ஓபலை நினைச்சா பயமா இருக்கு. 78 00:04:54,294 --> 00:04:56,880 சரி. சரி. ஆனா எனக்கு கடன் பட்டிருக்க. 79 00:04:56,964 --> 00:05:00,592 ஜாலியா பெர்ரி பொறுக்குவது என் மூதாதையர்க்கு தவறான சேதி சொல்லுது. 80 00:05:00,676 --> 00:05:01,760 புரிஞ்சுது. சரி. 81 00:05:04,847 --> 00:05:06,015 சரி. நான்... 82 00:05:07,891 --> 00:05:09,226 பெரிய வாளி கொண்டு வர்றேன். 83 00:05:12,980 --> 00:05:14,857 -அவளோட பெர்கோசெட் எனக்கு. -கடவுளே. 84 00:05:14,940 --> 00:05:18,110 -ஏன் உன் அம்மா பர்ஸை நோண்டற? -அவ ஃபோனை தேடுறேன். 85 00:05:18,193 --> 00:05:20,404 சாகலைன்னு நிரூபிக்க ஏதாவது கிடைக்கும். 86 00:05:20,487 --> 00:05:21,905 ஏன் பொய் சொல்லணும்? 87 00:05:21,989 --> 00:05:25,325 வழக்கமா பொய்க்கான காரணம் தான், பணம், கவன ஈர்ப்பு. 88 00:05:25,409 --> 00:05:28,996 -தீர்க்கப்படாத உளவியல் பிரச்சனைகள். -நீ எப்பவும் அவ பக்கமே பேசுவ. 89 00:05:29,121 --> 00:05:32,624 ஓபலிடம் சொல்லாதே. என் ஆறாம் வயதில், தனக்கு பெரியம்மை இருப்பதா 90 00:05:32,707 --> 00:05:36,253 சொல்லி ஜூரி வேலையை தவிர்த்தாங்க. அவனுக்கு அந்த அதிர்ச்சி வேணாம். 91 00:05:36,336 --> 00:05:37,671 காலை வணக்கம், கண்ணுங்களா. 92 00:05:39,089 --> 00:05:41,508 அம்மா, பெர்ரி பொறுக்க போறோம், ஆஸ்காட்டிற்கு அல்ல. 93 00:05:41,592 --> 00:05:44,094 வாழ்க்கை, வாழ்வது ஒரு முறை, கிவென்ச்சி அணிவோமே. 94 00:05:44,887 --> 00:05:45,721 ஒரே மாதிரி. 95 00:05:46,764 --> 00:05:48,057 பெர்ரி பொறுக்கறியா? 96 00:05:48,474 --> 00:05:50,808 புலம்பெயர் தொழிலாளர்களுக்காக எதிர்ப்பா? 97 00:05:50,893 --> 00:05:52,394 இன்று ஓபலின் விழா. 98 00:05:52,478 --> 00:05:55,773 ஜஸ்டினுக்கு பதில் போறேன், அவன் ரைலியுடன் சமாதானமாகட்டும். 99 00:05:55,856 --> 00:05:57,232 இன்னும் ஏதாவது செய்ய ஆசை. 100 00:05:57,691 --> 00:06:00,569 ஜஸ்டினின் உறவுக்கு நீ பொறுப்பு எடுக்காதே. 101 00:06:00,652 --> 00:06:02,404 நீ தான் குழந்தை. நீ. 102 00:06:03,489 --> 00:06:04,656 இப்போ... 103 00:06:05,365 --> 00:06:08,160 உன் முதல் நாளுக்கு என்ன வாங்கினேன் பாரு. 104 00:06:08,786 --> 00:06:10,704 இது என் ஸ்டைல் இல்லை, அம்மா. 105 00:06:10,829 --> 00:06:13,957 இந்த இன்டர்ன்ஷிப்தான் உன் எதிர்காலம், உன் ஸ்டைல் இல்ல. 106 00:06:14,041 --> 00:06:17,795 ஆம். ஆனா என் எதிர்காலம் நடுநிலை மேலாண்மை மற்றும் 3 பூனை தானா? 107 00:06:17,878 --> 00:06:19,880 ஸ்டைலா இருக்கு. உன்னை அற்புதமா காட்டும். 108 00:06:19,963 --> 00:06:21,924 கடைசி நாளை ஜாலியா கழி, செல்லம். 109 00:06:22,007 --> 00:06:25,636 பஸ் அட்டவணை மீண்டும் அனுப்பிருக்கேன், உன் எதிர்காலம் காத்திராது... 110 00:06:26,762 --> 00:06:27,596 அம்மா? 111 00:06:30,808 --> 00:06:31,642 சே. 112 00:06:36,814 --> 00:06:39,024 நான் எங்கே இருக்கேன்? 113 00:06:45,739 --> 00:06:48,283 -அருமையான நாளை யார் ஆர்டர் செய்தது? -வெய்ன், ஹை. 114 00:06:53,205 --> 00:06:55,415 ஹேய். நான் கூடவர சம்மதிச்சதுக்கு நன்றி. 115 00:06:55,541 --> 00:06:58,961 ஜேய்னி மகள்களுடன் இருக்கையில் எனக்கு நிறைய நேரம் இருக்கு. 116 00:07:01,505 --> 00:07:02,756 எல்லாம் நலமா, நண்பா? 117 00:07:03,257 --> 00:07:04,091 நலம்தான். 118 00:07:04,174 --> 00:07:05,008 110 சதவீதம். 119 00:07:08,178 --> 00:07:09,304 என்ன செய்ற? 120 00:07:09,388 --> 00:07:12,474 -உன் உணர்வுகளுக்கு இடம் ஒதுக்கறேன். -ப்ளீஸ் நிறுத்து. 121 00:07:12,558 --> 00:07:13,934 இல்லை, மாட்டேன். 122 00:07:14,351 --> 00:07:18,772 ஒண்ணு சொல்றேன் கேள். நீ நினைப்பதை என்னுடன் பகிர்ந்த பின் நிறுத்தறேன். 123 00:07:18,981 --> 00:07:23,152 பெரிய விஷயம் இல்லை. இவ்வருடம் நான் பச்சை குத்திக்கல. 124 00:07:23,610 --> 00:07:24,653 காம்பு குத்துறது. 125 00:07:25,028 --> 00:07:26,363 இல்ல. எதையும் யோசிக்கல. 126 00:07:27,156 --> 00:07:30,701 என் வாழ்க்கை அருமையா போகுது என்பதை டாட்டுக்கள் பிரதிபலிக்கும். 127 00:07:30,951 --> 00:07:34,580 கில்லியன் பிறந்தது. ஓபலின் முதல் ஹைக்கூ. பனிமனிதனை பார்த்தது. 128 00:07:34,997 --> 00:07:35,831 அருமை. நல்லது. 129 00:07:37,166 --> 00:07:39,251 ஆனா இவ்வருடம், எதை பச்சை குத்துறது? 130 00:07:39,710 --> 00:07:42,004 தொழில் முடிஞ்சுது. கில்லியன் போயாச்சு. 131 00:07:42,629 --> 00:07:44,673 ஓபல் என்னை டிரைவராத்தான் பார்க்கிறான். 132 00:07:45,048 --> 00:07:46,508 காட்டேஜை இழந்தோம். 133 00:07:47,259 --> 00:07:50,637 ஹேய், ஜேய்னியை பிரிஞ்சப்போ நானும் இப்படி உணர்ந்தேன். 134 00:07:51,346 --> 00:07:55,851 திருமணம், மகள்கள், ஆலிவிற்கு முன் எப்படி இருந்தேன் என்று உணர்ந்து பார்த்தேன். 135 00:07:56,518 --> 00:07:57,686 சிகிச்சைக்கு போறியா? 136 00:07:58,187 --> 00:08:02,107 அதேதான். ஹெட்ஸ்பேஸ் ஆப் கிடைச்சுது. பஸ்ஃபீடில் தேர்வு எழுதினேன். 137 00:08:02,191 --> 00:08:03,984 அவ்வளவுதான்! புத்தம் புது வெய்னர். 138 00:08:04,610 --> 00:08:10,032 அப்போ சொல்லு, குட்டி விக்டர் யார்? மெய்ஸிக்கு முன். குழந்தைகளுக்கு முன். 139 00:08:10,824 --> 00:08:14,536 உன் தொழிலுக்கு முன், விக்டர் எதை நேசித்தான்? 140 00:08:16,580 --> 00:08:20,459 ஐஸ் ஹாக்கி, பந்து ஹாக்கி, மைதான ஹாக்கி, காற்று ஹாக்கி... 141 00:08:20,542 --> 00:08:23,587 ஹாக்கிக்கு முன். சரியா. இன்னும் பின்னாடி போ. சரியா? 142 00:08:23,670 --> 00:08:27,090 நாம முன்னேறணும்னா பின்னோக்கி போகணும், புரிஞ்சுக்கோ. 143 00:08:27,299 --> 00:08:29,843 அது குத்தும் குச்சியுடன் தொடங்குது. 144 00:08:29,927 --> 00:08:32,386 நீ அதுக்கு போவேன்னு நான் நினைக்கலை. 145 00:08:32,471 --> 00:08:34,431 பில்லிக்காக இனி காத்திருக்க முடியாது. 146 00:08:35,515 --> 00:08:37,976 மக்களே, இதை ஒரு முறை தான் சொல்வேன். 147 00:08:38,352 --> 00:08:41,355 என் கட்டைவிரல் அளவுக்கு திடமான பழுத்த பெர்ரிகள் வேணும். 148 00:08:41,438 --> 00:08:45,359 உங்க விரல்களில் ரத்தம் வந்தாலும் சரி, நல்ல சாஸுக்கு நிறமும், 149 00:08:45,442 --> 00:08:46,777 பாகுபதமும் முக்கியம். 150 00:08:51,156 --> 00:08:54,409 இதற்கு நீங்க தயாரா? வற்புறுத்தல் பேரில் வர வேண்டாம். 151 00:08:54,493 --> 00:08:58,038 உன் பலவீமனான தாயால் பெர்ரி பொறுக்க முடியும்னு நினைக்கறேன். 152 00:09:00,832 --> 00:09:02,501 இது அவசியமா? 153 00:09:03,043 --> 00:09:05,128 இன்னும் எவ்ளோ முறை கட்டிக்க முடியும்? 154 00:09:05,212 --> 00:09:07,923 ஆமாம், இன்னும் வேணும்னு தோண வைக்கணும். 155 00:09:11,677 --> 00:09:14,096 ஆனா நீ கவலைப்பட்டது உன் அன்பை காட்டுது. 156 00:09:15,097 --> 00:09:16,807 சரி, அதில் ஒத்துப்போவோம். 157 00:09:29,987 --> 00:09:30,821 ஹை. 158 00:09:32,030 --> 00:09:36,368 நீ என் மன்னிப்பை ஏற்க வேணாம். அதை கேட்க வாய்ப்பு தருவியா? 159 00:09:40,289 --> 00:09:41,206 ரெண்டு நிமிடம். 160 00:09:41,415 --> 00:09:43,417 -நறுக்குன்னு இருக்கணும். -நறுக்குன்னு. 161 00:09:44,167 --> 00:09:45,002 தெரியும். 162 00:09:47,963 --> 00:09:49,131 அமைதிப்பரிசு. 163 00:09:56,138 --> 00:09:57,014 அழகா இருக்குல்ல? 164 00:09:59,016 --> 00:10:00,183 ரைல்-ஈ ஓநாய்க்கு. 165 00:10:06,523 --> 00:10:10,610 இப்ப விலங்குகளுடன் வேலை செய்யல. விபத்திலிருந்து தப்புவோர் பற்றி சீரீஸ். 166 00:10:10,694 --> 00:10:12,362 கோழைகள் ஏன் ஓடுறாங்கன்னு. 167 00:10:12,738 --> 00:10:13,572 பொருத்தமானது. 168 00:10:13,655 --> 00:10:15,741 அதுக்கு நீ ஏதாவது உதவலாம். 169 00:10:15,824 --> 00:10:19,369 தெரியலை. தெரியலை, ரைலி. தெரியலை. பதட்டமாயிட்டேன். 170 00:10:19,870 --> 00:10:24,124 அது... மணமுடிக்க கேட்டது, திருமணம், அது அன்பானது. உணர்வு பூர்வமானது. 171 00:10:24,249 --> 00:10:26,626 ஆனா அது விசித்திரம் இல்லைனு சொல்ல முடியாது. 172 00:10:26,710 --> 00:10:29,087 உன்னுடன் வாழ விரும்புவது விசித்திரம். 173 00:10:29,171 --> 00:10:34,259 இல்லை. நம் திருமண வாக்குறுதிகளை மெய்ஸி, என் மாற்றாந்தாய், 174 00:10:34,343 --> 00:10:36,511 இறந்த விலங்குகளின் முன் எடுத்தோம், ரைலி. 175 00:10:36,595 --> 00:10:37,846 -பில்லி இருந்தா. -ஆம். 176 00:10:37,929 --> 00:10:42,059 அவள் முன் அமைதியா இருக்க விரும்பினேன். அவளுக்கு ஏமாற்றமளிக்க விரும்பலை, 177 00:10:42,142 --> 00:10:45,354 -இப்ப தான் என் வாழ்க்கை நிலையா ஆனது. -திருமணம்தான் வாழ்வை 178 00:10:45,437 --> 00:10:49,191 -திடமாக்கும்னு சொல்லுவாங்க. -ஆனா 50 சதவீதம் கசப்பு, வெறுப்பில், 179 00:10:49,274 --> 00:10:51,193 நாய் பேணுவதை பகிர்வதில் முடியும். 180 00:10:51,276 --> 00:10:53,904 ஆனா காட்டிக்க குறைஞ்சது மிக்ஸியாவது இருக்குமே. 181 00:10:53,987 --> 00:10:57,366 -பரிசு வேணும்னு நீ ஓடினியா? -கண்டிப்பா பரிசு வேணும் தான். 182 00:10:58,116 --> 00:10:59,826 அது கேவலமான சாக்கு! 183 00:11:00,535 --> 00:11:01,370 சாக்கா? 184 00:11:02,287 --> 00:11:05,791 நான் விரும்பும் ஒருவனுக்கு சமையலறை கருவிகள், 185 00:11:06,041 --> 00:11:09,419 உணவு மேஜை பாத்திரங்கள், காஷ்மீர் போர்வை எல்லாம் கிடைக்கணும். 186 00:11:11,088 --> 00:11:14,841 -எனக்கு என்ன வேணும்னு சொல்றேன். -சரி. சொல்லு. 187 00:11:18,387 --> 00:11:21,014 -என் ட்ரக்கிற்கு இப்பவே! -சரி. உன் பின்னாடி வரேன்! 188 00:11:24,309 --> 00:11:28,271 அம்மா, உன் பாஸ்கோட் என்ன? உன் பிறந்தநாளா? 189 00:11:31,274 --> 00:11:32,359 என் பிறந்தநாள். 190 00:11:35,278 --> 00:11:36,446 விக்டரின் பிறந்தநாள்? 191 00:11:39,866 --> 00:11:44,454 வெள்ளிக்கிழமை டெர்மினல் டி எஸ்எஃப்ஓ (பிபிடி) போரா போரா (பிஓபி) 192 00:11:44,538 --> 00:11:47,499 அம்மா. பாட்டி ஃபோனை ஏன் வெச்சிருக்கீங்க? 193 00:11:57,008 --> 00:11:57,968 ஹலோ. 194 00:11:58,510 --> 00:11:59,636 ஹலோ! 195 00:12:02,973 --> 00:12:03,807 சரி. 196 00:12:13,233 --> 00:12:16,486 நல்ல வேளை! நல்ல வேளை! ஹை. என் பெயர் பில்லி பார்ன்ஸ். 197 00:12:16,570 --> 00:12:19,239 எனக்கு 17 வயது. ரொம்ப நேரமா தொலைஞ்சு போயிட்டேன். 198 00:12:19,322 --> 00:12:21,158 தண்ணி இல்லை, சிக்னல் இல்லை. 199 00:12:21,241 --> 00:12:23,869 என் பெற்றோருக்கு நான் உயிருடன் இருப்பதை தெரிவிங்க. 200 00:12:23,952 --> 00:12:27,372 -ஹெலிகாப்டருக்கு தகவல் கொடுங்க. -நான் வன அதிகாரி இல்ல. 201 00:12:27,831 --> 00:12:29,833 அய்யோ! என்ன செய்ய போறோம்? 202 00:12:29,916 --> 00:12:32,752 நீ உட்கார்ந்து கொஞ்சம் தண்ணி குடி. 203 00:12:32,878 --> 00:12:34,713 உனக்கு நீர் சத்து குறைவு. 204 00:12:34,796 --> 00:12:38,758 எங்க குடும்பத்தில் புல்லில் அமர மாட்டோம். உண்ணியால லைம் வியாதி வரும். 205 00:12:38,842 --> 00:12:40,969 உண்ணிக்கு ஏத்த அளவு புல் நீளமில்லை. 206 00:12:41,052 --> 00:12:42,304 -வா. -சரி. 207 00:12:42,637 --> 00:12:43,472 அப்படித்தான். 208 00:12:46,808 --> 00:12:49,728 நான் ஐவி. அருகே மரம் நட்டேன், உன் குரல் கேட்டுது. 209 00:12:50,228 --> 00:12:51,396 மரம் நட்டீங்களா? 210 00:12:51,938 --> 00:12:54,441 ஓ, கடவுளே, நாடு கடந்து போயிட்டேனா? 211 00:12:55,650 --> 00:12:57,277 மெதுவா குடி இல்ல புரையேறும். 212 00:12:57,611 --> 00:12:58,445 அதேதான். 213 00:13:17,547 --> 00:13:20,175 இதுதான் சிறந்த சமாதான செக்ஸ். 214 00:13:21,343 --> 00:13:23,094 ஏன்னா அது பிரிவு செக்ஸ். 215 00:13:25,013 --> 00:13:25,847 என்ன? 216 00:13:26,765 --> 00:13:27,974 ஹேய், ரைலி. 217 00:13:28,350 --> 00:13:29,476 இதை சரி செய்யலாம். 218 00:13:30,018 --> 00:13:31,394 ரைலி, இதை சரி செய்யலாம். 219 00:13:31,478 --> 00:13:32,646 நான் சரி செய்வேன். 220 00:13:35,732 --> 00:13:38,693 காட்டேஜ்வாசி நகரவாசி உறவு ஒத்து வராது. 221 00:13:39,444 --> 00:13:42,739 ஒரு சீசனுக்கு வருவீங்க, காரணமின்றி கிளம்பிடுவீங்க. 222 00:13:42,822 --> 00:13:44,199 அதன் பெயர் இலையுதிர்காலம். 223 00:13:44,282 --> 00:13:46,076 "உன் மாஜி படகுவீட்டை எரித்தான்" 224 00:13:46,159 --> 00:13:50,330 என்ற பழியை வாழ்நாள் முழுதும் நான் சுமக்க வேண்டியதில்லை. 225 00:13:50,413 --> 00:13:54,834 ஒண்ணு, நான் படகுவீட்டை எரிக்கலை. ரெண்டு, என் வீட்டை வாடகைக்கு விட்டேன். 226 00:13:54,918 --> 00:13:57,420 அக்டோபர் வரை எனக்கு போக்கிடம் இல்லை. 227 00:13:57,504 --> 00:14:01,925 நான் சொல்வதை நீ கேட்கலை. இங்குள்ள மக்களுக்கு படகுவீடு ரொம்ப முக்கியம். 228 00:14:02,217 --> 00:14:04,052 என் கொள்ளுத்தாத்தா... 229 00:14:04,177 --> 00:14:08,473 அதை செய்த தச்சர்களில் அவரும் ஒருவர். உனக்கு சிலுவை அவர் தான் செய்தாரா? 230 00:14:09,516 --> 00:14:10,350 வெளியே போ. 231 00:14:12,018 --> 00:14:13,144 சரி, வெளிய போக வை. 232 00:14:15,689 --> 00:14:16,606 வெளியே போ. 233 00:14:18,817 --> 00:14:19,734 நீ தள்ளு. 234 00:14:22,487 --> 00:14:23,613 சரி. 235 00:14:28,076 --> 00:14:28,910 என்ன இது! 236 00:14:35,125 --> 00:14:38,044 அந்த அவமான உணர்வுகள் காதலாக மலரும். 237 00:14:38,545 --> 00:14:39,838 நீ பார்ப்ப. 238 00:14:42,799 --> 00:14:46,720 கண்ணு, நமக்குள் உண்மைதானே பேசிப்போம்? 239 00:14:47,053 --> 00:14:49,389 நீ குட்டை முடியுடன் வந்ததிலிருந்து. 240 00:14:49,472 --> 00:14:51,016 பார்க்கவே நல்லா இல்ல. 241 00:14:51,516 --> 00:14:54,394 பாட்டியின் ஃபோனை நான் எடுக்க காரணம்... 242 00:14:54,477 --> 00:14:56,896 -அவங்க சாவதை நீங்க ஏற்கலை. -சொன்னாங்களா? 243 00:14:58,106 --> 00:15:02,193 எனவே தான் இந்த பெர்ரி சாஸ் முக்கியம். பெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம், 244 00:15:02,277 --> 00:15:05,780 நிலையற்ற அயனிகளை எதிர்க்கும். விசித்திரம், பாட்டியே நிலையற்றவள். 245 00:15:05,864 --> 00:15:07,782 தன் இனத்தையே எதிர்க்குதே. 246 00:15:08,450 --> 00:15:12,329 நம்மைப் போல பாட்டி எப்பவும் உண்மை பேசுவதில்லை. 247 00:15:17,042 --> 00:15:18,585 கில்லியனுக்காக ஏங்குறீங்க. 248 00:15:18,668 --> 00:15:21,755 ஆனா அவனுக்கு வழிகாட்டியதற்காக பாட்டியை வெறுக்காதீங்க. 249 00:15:21,838 --> 00:15:23,840 எங்க நிழலில் இருப்பதை நீங்க விரும்பலை. 250 00:15:29,387 --> 00:15:30,221 நிறுத்துங்க. 251 00:15:31,139 --> 00:15:31,973 சரி. 252 00:15:33,933 --> 00:15:34,768 நிறுத்துங்க. 253 00:15:39,981 --> 00:15:41,524 எனக்கு வேறு வழி இல்லை. 254 00:15:42,734 --> 00:15:44,110 என்ன தைரியம்! 255 00:15:54,704 --> 00:15:55,538 இப்போ என்ன? 256 00:15:56,456 --> 00:15:57,582 அதை திரும்ப குத்து. 257 00:16:01,544 --> 00:16:02,379 அசிங்கம். 258 00:16:04,047 --> 00:16:06,758 உன் பழைய சிந்தனையை விட்டு வந்தது எப்படி இருக்கு? 259 00:16:07,175 --> 00:16:08,009 அது... 260 00:16:09,094 --> 00:16:10,512 -நல்லா இருக்கு, -ஆமா. 261 00:16:10,637 --> 00:16:14,265 ஆம். அப்போ குட்டி விக்டர் எதை நேசிக்கிறான்? 262 00:16:15,100 --> 00:16:15,934 ஹாக்கிதான். 263 00:16:16,726 --> 00:16:19,979 இப்பவும் ஹாக்கி. ஒண்ணு சொல்றேன். தவளையை குத்திட்டே இரு. 264 00:16:20,063 --> 00:16:22,649 நான் பைன் கூம்புகளில் கல் எரிஞ்சுட்டிருக்கேன். 265 00:16:22,732 --> 00:16:25,860 ஒண்ணாவது உன் மண்டைல விழட்டும். 266 00:16:25,944 --> 00:16:28,530 நியூட்டன் போல உனக்கும் ஏதாவது உரைக்கட்டும். 267 00:16:28,613 --> 00:16:29,447 -வெய்ன். -என்ன? 268 00:16:29,531 --> 00:16:30,824 அது பைன் கூம்பு அல்ல! 269 00:16:34,160 --> 00:16:35,704 ஓடு! ஓடு! 270 00:16:35,787 --> 00:16:37,622 -ஓடு, விக்டர்! -ஓடு, வெய்ன்! 271 00:16:37,706 --> 00:16:40,667 என் டவுசருக்குள் போயிடுச்சு! 272 00:16:40,750 --> 00:16:43,002 பேசாதே! வாய்க்குள்ளே போயிடும்! 273 00:16:44,629 --> 00:16:45,839 எப்படி இருக்கு இப்போ? 274 00:16:45,922 --> 00:16:47,173 பரவாயில்லை. நன்றி. 275 00:16:47,257 --> 00:16:50,510 அடுத்த முறை காட்டில் தனியா வருகையில் காம்பஸ் எடுத்துட்டு வா. 276 00:16:50,593 --> 00:16:55,557 பள்ளியில் அடுத்த சுற்றுசூழல் போராளியா கருதபட்ட எனக்கு இது தெரிஞ்சிருக்கணும். 277 00:16:55,640 --> 00:17:00,019 சூழலைப்பத்தி பேசறவங்க பெரும்பாலும் சூழலுக்குள் செல்வதில்லை. 278 00:17:00,103 --> 00:17:01,020 கவலைப்படாதே. 279 00:17:01,104 --> 00:17:03,106 ஆனா கவலைப்பட்டா நல்லது. 280 00:17:03,773 --> 00:17:05,150 ஏன்னா நீரிழப்பு ஆச்சு. 281 00:17:05,942 --> 00:17:07,277 ஆமா, புரியுது. 282 00:17:07,402 --> 00:17:09,154 யதார்த்தமா சொல்றது பிடிக்கும். 283 00:17:10,488 --> 00:17:13,031 -ஏன்னா நீரிழப்பு ஆச்சு. -ஆம். புரிஞ்சுது. 284 00:17:13,742 --> 00:17:16,161 சொல்றேன், கேளுங்க. வகுப்பிலிருந்து தப்பிக்க 285 00:17:16,243 --> 00:17:19,622 ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா உபயோகத்தை எதிர்ப்பதா சொல்பவள் நானில்லை. 286 00:17:20,039 --> 00:17:23,460 நான் நேஷனல் க்ளைமேட் இன்ஸ்டிட்யூட்டில் இன்டர்ன் செய்ய போறேன். 287 00:17:23,542 --> 00:17:24,377 என்சிஐயா? 288 00:17:25,170 --> 00:17:26,337 அது பெரிய விஷயம். 289 00:17:26,421 --> 00:17:30,300 கோடை முழுக்க குறைந்த சம்பளத்துக்கு கார்பரேட் ட்வீட் செய்வது சலிச்சுடும். 290 00:17:30,383 --> 00:17:33,470 அதான் மரம் நடறேன். பணம் கிடைக்கும், விளைவு ஏற்படும். 291 00:17:33,928 --> 00:17:35,555 என்சிஐயும் விளைவை ஏற்படுத்துது. 292 00:17:35,972 --> 00:17:38,141 நீ மேஜையில் நகர்த்துவ, நான் அதை நடுவேன். 293 00:17:38,224 --> 00:17:41,227 ஆம், அதை மறுசுழற்சிக்கு நகர்த்துவேன், 294 00:17:41,770 --> 00:17:43,396 உங்களுக்கு வேலை மிச்சம்... 295 00:17:43,772 --> 00:17:45,607 -தணிவாகு, போராளியே. -...நடும் வேலை. 296 00:17:45,690 --> 00:17:46,733 இன்னும் தண்ணி குடி. 297 00:17:47,942 --> 00:17:48,777 சே. 298 00:17:48,860 --> 00:17:51,404 இரு, இன்னும் கொண்டு வர்றேன். என் இடம் அருகே தான். 299 00:17:51,488 --> 00:17:52,322 சரி. 300 00:17:53,448 --> 00:17:54,282 நன்றி. 301 00:18:09,589 --> 00:18:11,508 உல்ரிக்கா! 302 00:18:13,218 --> 00:18:14,844 இவ்வளவு உரக்க கத்தணுமா? 303 00:18:14,928 --> 00:18:16,721 கே குரல். கொன்றுண்ணிகளை குழப்பும். 304 00:18:16,805 --> 00:18:19,974 படகுவீட்டை கட்ட நான் உதவணும். என் மீது பழி போடறாங்க. 305 00:18:20,058 --> 00:18:24,395 -உல்ரிக்கா. நானும் இச்சமூகத்தின் அங்கம். -ஜஸ்டின். எனக்கு உதவ விருப்பம் தான்... 306 00:18:24,479 --> 00:18:27,357 அது உண்மை இல்ல. இருந்தாலும்... இல்லை. 307 00:18:27,732 --> 00:18:31,236 -நான் இப்போ படகுவீட்டு தலைவி இல்ல. -என்ன சொல்றீங்க? ஏன்? 308 00:18:31,319 --> 00:18:33,404 ஸ்வீட் மக்களின் பாரம்பரிய, வால்பர்கிஸ். 309 00:18:33,613 --> 00:18:37,033 வசந்தகாலத்தை வரவேற்க நெருப்பு ஏற்றப்படும். 310 00:18:37,492 --> 00:18:39,869 படகுவீடு எரிந்தது ஒரு அடையாளம். 311 00:18:39,953 --> 00:18:42,997 வெளியேறவா? படகுவீட்டை என்ன செய்ய போறோம்? 312 00:18:43,081 --> 00:18:45,458 புது தலைவரிடம் அதை கேளு. 313 00:18:45,542 --> 00:18:48,127 உல்ரிக்கா, உன் இசைக்கொம்பு கிடைச்சுது. 314 00:18:49,170 --> 00:18:52,215 அது ஸ்வீடிஷ் பசு கொம்பு. ஸ்விஸ் இசை கருவி. 315 00:18:52,966 --> 00:18:55,218 மேடம் பிரெசிடென்ட். 316 00:18:55,802 --> 00:18:58,179 ஒருவழியா பதவிக்கு வந்தேன். 317 00:18:58,555 --> 00:19:02,350 கொஞ்சம் பிடிவாதக்காரி, ஆனா டம்பிள்டோர் பறவை போல் மீண்டும் எழுவாள். 318 00:19:02,433 --> 00:19:06,813 நிதி திரட்ட சிறந்த யோசனைகள் இருக்கு. கொஞ்சம் சேமிப்பு வெச்சிருக்கேன். 319 00:19:06,896 --> 00:19:09,399 வண்ண பட்டி இருக்கு, அதிலிருந்து தேர்வு செய்வோம். 320 00:19:09,524 --> 00:19:11,609 மெதுவா, திருமதி வீட்டை எரித்தவரே. 321 00:19:12,068 --> 00:19:16,281 நம்மிடம் பணம் இருந்தாலும், நீ படகுவீட்டை மறுபடி கட்ட முடியாது. 322 00:19:16,364 --> 00:19:20,076 உன் பட்டாசு மோகத்தினால் தான் காப்பீட்டு தொகை கிடைக்கலை. 323 00:19:20,159 --> 00:19:25,039 பட்டாசுகளை வெளியே வைக்க சொன்னேன். அவை உள்ளே வெடித்ததாலே காப்பீடு கிடைக்கலை. 324 00:19:25,164 --> 00:19:27,542 வெளியேதானே கொண்டு போனேன். 325 00:19:28,001 --> 00:19:31,045 -அப்போ ஏன் உள்ளே வெடித்தது, கொடிய மணமகளே? -தெரியல. 326 00:19:31,129 --> 00:19:32,505 அது கேவலமான பெயர். 327 00:19:32,589 --> 00:19:34,507 தெரிஞ்சதும் காப்பீட்டுக்கு சொல்லு. 328 00:19:34,591 --> 00:19:37,969 இதற்கிடையில், படகுவீட்டு பணிகள் என் வீட்டில் நடைபெறும். 329 00:19:38,052 --> 00:19:40,555 என் கண்காணிப்பில் படகுவீடு இனி கவிழாது. 330 00:19:41,139 --> 00:19:43,099 ஜேய்ன் பெய்ன் மீண்டும் நிறைவேற்றுவாள். 331 00:19:44,309 --> 00:19:46,936 கடற்கரையில் இஷ்டப்படி உடை அணியலாமா? 332 00:19:48,187 --> 00:19:49,188 அதை பத்தி பேசுவோம். 333 00:19:49,439 --> 00:19:50,773 அதுவும் சரி தான். 334 00:19:50,857 --> 00:19:52,358 இது எதுவுமே சரியா தோணல. 335 00:19:54,777 --> 00:19:58,573 "வின்னர் டேக்ஸ் இட் ஆல்" வாசிக்கலாமா, இல்ல ஸ்விஸ் இசையும் பிடிக்காதா? 336 00:19:59,032 --> 00:20:00,199 அதை கொடு. 337 00:20:03,286 --> 00:20:04,370 பில்லி. பில்லி? 338 00:20:08,207 --> 00:20:09,042 விக்டர்? 339 00:20:11,044 --> 00:20:12,253 மெதுவா, வெயில் தாக்கம். 340 00:20:13,046 --> 00:20:13,880 நீ நலமா? 341 00:20:14,255 --> 00:20:15,089 நலம். 342 00:20:15,673 --> 00:20:18,217 ஒரு பெண்ணை பார்த்தீங்களா? என் உயரம், கருப்பு. 343 00:20:18,718 --> 00:20:22,430 வெப்பம் உன்னை குழப்பியது. உன்னையே நீ வர்ணிச்ச இப்போ. 344 00:20:23,222 --> 00:20:27,185 -உங்க ஆலோசனை தேவை. -நீ ஜஸ்டின்கிட்ட தானே கேட்கணும்? 345 00:20:27,268 --> 00:20:29,979 -அது எப்போ உதவியிருக்கு? -உண்மைதான். கேளு. 346 00:20:30,104 --> 00:20:33,232 சரி. நீங்க எப்பவுமே ஹாக்கி ஆட விரும்பினீங்களா? 347 00:20:33,316 --> 00:20:35,860 உங்க பெற்றோர் நீங்க ஹாக்கி ஆடணும் விரும்பினாங்களா? 348 00:20:35,944 --> 00:20:38,446 உங்களுக்கு ஹாக்கி ஆட பிடிச்சுதா? நீங்க ஹாக்கி 349 00:20:38,529 --> 00:20:41,658 -ஆடுவதை பெற்றோர் விரும்பியது பிடிச்சுதா? -எல்லாமே. 350 00:20:42,325 --> 00:20:43,993 ஆனா ஒரு தவளையிடம் கேட்கலாம். 351 00:20:44,702 --> 00:20:45,536 நல்ல செய்தி. 352 00:20:46,120 --> 00:20:48,748 -வெய்னி குட்டி. -தேனீக்களிடமிருந்து தப்பினேன். 353 00:20:48,831 --> 00:20:51,334 கெட்ட செய்தி, என் டவுசரில் புகுந்தன. ஆனா... 354 00:20:56,839 --> 00:21:00,301 நான் கிளம்பறேன், தாமதமாயிடுச்சு. 355 00:21:13,022 --> 00:21:14,941 உன் பெர்ரிக்களுக்கு வருந்துறேன். 356 00:21:15,024 --> 00:21:17,735 நாம விவசாயி சந்தைக்கே போயிருக்கணும். 357 00:21:23,700 --> 00:21:25,743 நீங்க ஒரு அரக்கி. 358 00:21:25,868 --> 00:21:30,540 விக்டரின் பிறந்தநாள் என் பாஸ்கோட் என்பதாலா நீ எங்க குழு சாட்டில் இல்லாததாலா? 359 00:21:30,623 --> 00:21:33,710 உனக்கு தேவையில்லாததை தெரிஞ்சுக்க என் ஃபோனை எடுத்தா, 360 00:21:33,793 --> 00:21:36,879 உனக்கு பிடிக்காத பேச்சுக்களை நீ கேட்டுத்தான் ஆகணும். 361 00:21:36,963 --> 00:21:40,800 நீங்க சாகும் நிலையில் இல்லனு தெரியும். அடுத்த வருடம் போரா-போரா போறீங்க. 362 00:21:40,883 --> 00:21:42,844 இங்கே நான் சாகப்போறது இல்லை. 363 00:21:42,927 --> 00:21:45,388 உங்களுக்கு வியாதினா, உங்க டாக்டரிடம் பேசறேன். 364 00:21:45,471 --> 00:21:49,934 இல்லை. மீதமிருக்கும் என் வாழ்க்கை என் வியாதி பத்தியே இருப்பதை விரும்பல. 365 00:21:50,018 --> 00:21:52,478 -ஆனா உங்க வியாதி... -என் அடையாளம் அல்ல. 366 00:21:53,187 --> 00:21:54,439 என் தோற்றமே. 367 00:21:57,942 --> 00:22:02,030 கடந்தகாலத்தில் என் ஆரோக்கியம் பத்தி கற்பனையா சொல்லியிருக்கேன், 368 00:22:02,113 --> 00:22:04,449 நிலைமைக்கு ஏற்ப. 369 00:22:04,532 --> 00:22:07,493 முதல் வகுப்பிற்கு செல்ல, கிட்னி செயலிழந்ததுன்னு 370 00:22:07,577 --> 00:22:09,203 மர்ராகெஷில் பொய் சொன்னீங்களே. 371 00:22:09,287 --> 00:22:12,165 -நினைவிருக்கா? -என்னை கோச்சில் விட்டு போனீங்க. 372 00:22:12,248 --> 00:22:14,876 நீ உள்ளூர் கலாச்சாரத்தை தெரிஞ்சுக்க 373 00:22:14,959 --> 00:22:17,170 உள்ளூர்வாசிகளுடன் தான் பயணிக்கணும். 374 00:22:18,171 --> 00:22:20,173 ஆனா என் வியாதி நிஜமானது. 375 00:22:20,673 --> 00:22:26,137 அதை நிரூபிக்க, கோடையின் இறுதியில் டெரிக்கின் காட்டேஜை எழுதி தர்றேன். 376 00:22:26,888 --> 00:22:29,766 நீங்க நிரூபிக்கணும்னா, இப்பவே எழுதி தாங்க. 377 00:22:29,849 --> 00:22:33,770 இல்லை, நீ கோடையில் இங்கு இருப்ப என்பதற்கு உத்திரவாதம் வேணும். 378 00:22:33,853 --> 00:22:37,106 அப்போ தான் என் பலத்தை நான் நேசிப்போருடன் செலவிட முடியும், 379 00:22:37,190 --> 00:22:38,608 அவர்கள் விரும்பும் இடத்தில். 380 00:22:41,569 --> 00:22:43,946 நல்லா ஃபோனை திருடின. 381 00:22:44,947 --> 00:22:47,033 உள்ளூர்வாசிகளுடன் பயணித்ததன் பலன். 382 00:22:49,952 --> 00:22:52,080 டின்னருக்கு முன் குளிச்சுட்டு வா. 383 00:22:57,668 --> 00:23:00,129 இங்கே தானே வெச்சேன். 384 00:23:00,213 --> 00:23:01,672 எங்கே போச்சு? 385 00:23:01,756 --> 00:23:02,840 நீ தண்டம், லவ்ஜாய்! 386 00:23:02,924 --> 00:23:04,300 தெரியும். நன்றி. 387 00:23:11,849 --> 00:23:13,142 என்ன கருமம்? 388 00:23:15,436 --> 00:23:17,855 பூம்! - 32 ராக்கெட்டுகள் பட்டாசுகள் - வெடிக்கக்கூடியவை 389 00:23:19,482 --> 00:23:21,192 யாரு இப்படி... 390 00:23:23,069 --> 00:23:25,196 மெய்ஸி, வெய்ன் என் வாழ்வை மாற்றினாங்க. 391 00:23:25,279 --> 00:23:28,032 -பதட்டமா இருக்கேன். -ஹாக்கிக்கு பின் நான் தொலைந்தேன். 392 00:23:28,116 --> 00:23:31,202 -அது தலைக்காயத்தினால். -ஆனா வெய்ன் என்னை விடுவித்தான். 393 00:23:31,285 --> 00:23:33,704 -ரொம்ப யோசிக்கிறேன். -அது பிரச்சனையா இருந்ததில்ல. 394 00:23:33,788 --> 00:23:37,708 நீயும் தான். உன் அம்மா காட்டெஜ் தந்துட்டாங்க. புதுசா தேட வேண்டாம். 395 00:23:37,792 --> 00:23:40,169 -இதை அனுபவிப்போம். -நமக்கு திருப்பி தர்றாங்க. 396 00:23:40,253 --> 00:23:43,047 அவ வியாதி நாடகத்தை நாம் கண்டுக்காம இருக்குறதுக்கு. 397 00:23:43,131 --> 00:23:45,174 அவளுக்கு ஏதோ வேணும், அதான் வந்திருக்கா. 398 00:23:45,258 --> 00:23:46,884 நம்முடன் இருக்க விரும்பறா போல. 399 00:23:46,968 --> 00:23:50,096 இல்லை, நீ குளிச்சுட்டு அப்படியே வர்றதை பார்க்க இருக்கலாம். 400 00:23:50,179 --> 00:23:53,891 கோடை முடியும்போது காட்டேஜ் கிடைச்சா, கொஞ்சமா கொடுத்தா போதும். 401 00:23:53,975 --> 00:23:56,519 -அவளை கொல்ல மாட்டனு வாக்கு தந்த. -வருந்தறேன். 402 00:23:56,602 --> 00:23:58,855 ஆனா அவ நாடகத்தை அம்பலப்படுத்துவோம். 403 00:23:58,938 --> 00:24:03,234 நமக்கு காட்டேஜை தர வைப்பேன். பின் அவளது கோடையை மோசமாக்குவேன், 404 00:24:03,317 --> 00:24:05,486 ஆண்டீஸ் மலைகளில் அது அதிசயமா குணமாயிடும். 405 00:24:05,570 --> 00:24:09,031 -இது எனக்கு பிடிக்கும்னு தோணலை. -நீ யோசிக்கறதை நிறுத்திட்டியே. 406 00:24:09,115 --> 00:24:09,949 சே! 407 00:24:13,286 --> 00:24:16,080 எங்கு இருக்கோம்? இங்கே ஏன் வந்தோம்? 408 00:24:16,164 --> 00:24:20,793 உனக்கு ஒண்ணு காட்டணும், ஏன்னா பெரிய சேதி இருக்கு, ஜஸ்டின். 409 00:24:20,877 --> 00:24:24,172 நீ தயாரா இரு, ஏன்னா என்னிடம் இன்னும் பெரிய சேதி இருக்கு. 410 00:24:24,255 --> 00:24:25,089 நான் முதலில். 411 00:24:25,173 --> 00:24:26,465 இல்ல டாஸ் போடலாம். 412 00:24:26,549 --> 00:24:29,844 இந்த கோடையில் மரம் நடுவதற்காக என் இன்டர்ன்ஷிப்பிற்கு போகலை. 413 00:24:29,927 --> 00:24:33,431 அருமை. நீ இருப்பது அருமை. கொஞ்சம் கவலை, குழப்பம், 414 00:24:33,514 --> 00:24:36,434 நிறைய கேள்விகள். ஆனா முதலில், என் விஷயம். 415 00:24:36,517 --> 00:24:38,477 நான் நினைச்சதை விட பொறுமையா இருந்த. 416 00:24:38,561 --> 00:24:42,231 யாரோ படகுவீட்டை எரிச்சிருக்காங்க, யார்னு கண்டுபிடிச்சேன்னா, 417 00:24:42,315 --> 00:24:45,568 மறுபடி கட்ட காப்பீட்டு தொகை பெறுவேன், ரைலியும் கிடைப்பான். 418 00:24:45,651 --> 00:24:47,528 மற்றவர்களும் என்னை மன்னிப்பாங்க. 419 00:24:47,612 --> 00:24:49,197 சரி. குழப்பமா இருக்கு. 420 00:24:49,614 --> 00:24:52,200 கொஞ்சம் கவலை. நிறைய கேள்விகள் இருக்கு. 421 00:24:52,700 --> 00:24:53,826 ஆனா முதலில்... 422 00:24:53,910 --> 00:24:54,785 என் விஷயம். 423 00:25:16,432 --> 00:25:17,516 அதெல்லாம் எனக்கு. 424 00:26:13,489 --> 00:26:15,491 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 425 00:26:15,574 --> 00:26:17,576 படைப்பு மேற்பார்வையாளர் ரவீந்திரன் அருணாசலம்