1 00:00:12,765 --> 00:00:15,893 படகுவீட்டை மறுபடி கட்ட கருவிப்பெட்டி மட்டும் போதாது. 2 00:00:15,893 --> 00:00:17,352 ஒரு அடையாளம், பில்லி. 3 00:00:17,352 --> 00:00:21,398 "பழசை மறப்போம். நான் தீர்வின் ஒரு அங்கம்" என்ற அடையாளம். 4 00:00:22,149 --> 00:00:24,568 இதற்கு முன் கருவிப்பெட்டி பயன்படுத்திருக்கியா? 5 00:00:24,735 --> 00:00:25,569 நாடக பொருளாக. 6 00:00:26,278 --> 00:00:27,863 எனக்கு தெரியல, ஜஸ்டின். 7 00:00:29,031 --> 00:00:33,243 உன்னை ஆஸ்திரேலியாவிற்கே திருப்பி அனுப்பும் அளவுக்கு மக்களுக்கு செம்ம கோபம். 8 00:00:33,702 --> 00:00:36,371 -மனுவெல்லாம் போடப்பட்டிருக்கு. -அது ஒரு விபத்து. 9 00:00:36,663 --> 00:00:40,083 அது மோசமா, பயங்கரமான விபத்து. நான் அதற்கு வருந்தறேன். 10 00:00:40,083 --> 00:00:43,587 நான் அந்த இடத்துக்கு தீ வைக்கலையே. மக்கள் அதை மறந்திடுவாங்க. 11 00:00:43,837 --> 00:00:44,922 காலை வணக்கம்! 12 00:00:44,922 --> 00:00:46,507 போய்த் தொலை, லவ்ஜாய்! 13 00:00:46,507 --> 00:00:48,926 அவர் காலையில் காபி குடிக்கல போல. 14 00:00:49,968 --> 00:00:52,429 ஃபார்ரெஸ்ட் நீ கிளம்பும் முன் சந்திப்போமா? 15 00:00:52,763 --> 00:00:55,265 உன் அம்மா மீண்டும் பஸ் அட்டவணை அனுப்பறாங்களா? 16 00:00:56,308 --> 00:00:58,560 ஆம், தவற விட்டுடுவேன்னு பயம். 17 00:00:59,394 --> 00:01:02,648 வாரம் முழுக்க நீ அந்த அழகனுக்கு செய்தி அனுப்பியது தெரியும். 18 00:01:03,273 --> 00:01:06,318 -அவனது பெயர் ஃபார்ரெஸ்ட். -இது உனக்கு பரவாயில்லையா? 19 00:01:06,485 --> 00:01:09,863 விட்டேகர் பெயரில் வருவது போல. மரம்-நடும் பெயரல்ல. 20 00:01:09,863 --> 00:01:12,199 சரி, அனுமதிக்கலாம். அப்போ சொல்லு. 21 00:01:12,199 --> 00:01:14,535 உயரம், எடை, சுற்றளவு, பிடிச்ச சீரியல். 22 00:01:14,535 --> 00:01:18,413 உன் காதல் வாழ்க்கை மோசமா இருக்கையில் என்னுதை பத்தி பேச வேணாம். 23 00:01:18,413 --> 00:01:21,625 -யாரோ அதுக்கு உதவறேன்னாங்க. -முயன்றேன். 24 00:01:21,625 --> 00:01:24,878 ஆனா ரைலி வாரம் முழுக்க தன் அறையில் சிபி ரேடியோ கேட்டான். 25 00:01:24,878 --> 00:01:28,382 ஆம், விபத்துகளை தேடறான். அது அவனை சாந்தப்படுத்தும். 26 00:01:29,091 --> 00:01:33,095 நீ ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ் இன்னொரு வாரம் இருக்க பார்க்கறியா? 27 00:01:33,220 --> 00:01:34,930 வேணுமானா உன் பெற்றோரிடம் அழறேன். 28 00:01:34,930 --> 00:01:37,766 இந்த இன்டர்ன்ஷிப்பை அவங்க முக்கியமா கருதறாங்க. 29 00:01:37,766 --> 00:01:38,892 நான் கைவிட முடியாது. 30 00:01:38,892 --> 00:01:42,062 அடுத்த வருட ஸ்காலர்ஷிப் கிடைக்க இந்த வேலை உதவும். 31 00:01:42,187 --> 00:01:45,315 உனக்கு உதவி தேவையில்லை. நீ என்னைப் போல அற்புதமானவள். 32 00:01:45,315 --> 00:01:46,817 வீட்டுக்கு போடா, பட்டாசு! 33 00:01:48,485 --> 00:01:49,987 எப்படி வேணா அர்த்தம் பண்ணலாம். 34 00:01:53,782 --> 00:01:55,409 படகு 35 00:01:58,245 --> 00:02:02,416 தெரிந்த, அவமானகரமான காரணங்களினால் ரைலி இங்கு வரலை, 36 00:02:02,416 --> 00:02:04,626 கூட்டத்துக்கு தேவையான எண்ணிக்கை இருக்கு. 37 00:02:04,626 --> 00:02:09,089 எனவே கோடையின் முதல் படகுவீடு கமிட்டி கூட்டத்தை தொடங்கி வைக்கிறேன். 38 00:02:14,344 --> 00:02:18,891 முதல் பணி, நம் காப்பீட்டு கோரிக்கை. துரதிர்ஷ்டவசமா... 39 00:02:18,891 --> 00:02:22,728 கருவிப்பெட்டி பரிசுடன் வந்திருக்கேன். 40 00:02:31,486 --> 00:02:35,490 அலங்காரத்தை முழுமையாக்க இரு மூலை மேஜைகள் வேணும், இல்லையா? 41 00:02:35,908 --> 00:02:37,284 நான் சொன்னது போல... 42 00:02:37,284 --> 00:02:40,746 துரதிர்ஷ்டவசமா, காப்பீடு நிறுவனம் நம் கோரிக்கையை மறுத்தது. 43 00:02:41,288 --> 00:02:45,459 -இதை மீண்டும் கட்ட பணமில்லை. -மறுத்ததா? எப்படி? அது எப்படி சாத்தியம்? 44 00:02:45,459 --> 00:02:49,212 ஏன்னா இந்த ஓடுகாலிக்காக அவர்கள் பணம் தர விரும்பலை. 45 00:02:49,755 --> 00:02:52,132 மன்னிக்கணும். என்மீது அனைவரும் பழி போடறீங்களா? 46 00:02:52,132 --> 00:02:53,050 -ஆம். -ஆம். 47 00:02:53,050 --> 00:02:53,967 வேற யாரு சொல்லு? 48 00:02:54,885 --> 00:02:56,511 வேற யார் இப்படி அழிச்சது? 49 00:02:56,678 --> 00:03:01,099 -பட்டாசுகள் பத்திகிச்சு. இடம் எரிந்தது. -தீ தொடங்குமுன் ஜஸ்டின் போயிட்டான். 50 00:03:01,224 --> 00:03:03,727 அவனே தீயில் இருந்தது போல ஓடினான். 51 00:03:03,852 --> 00:03:06,647 -மறதி மனநிலையில் நான் இருந்தேன். -கட்டட விதிகளுக்கு 52 00:03:06,647 --> 00:03:08,065 முன் படகுவீடு கட்டபட்டது. 53 00:03:08,065 --> 00:03:12,986 நம் காப்பீடு மறுக்கப்படாதிருந்தாலும், மீண்டும் கட்ட அந்த தொகை போதாது. 54 00:03:13,654 --> 00:03:17,157 இதை சொல்ல எனக்கு மன வருத்தம்தான், இந்த உலக அழிவு மீண்டும் வரும் வரை 55 00:03:17,991 --> 00:03:19,993 அது நமது கற்பனையில்தான் இருக்கும். 56 00:03:28,335 --> 00:03:31,797 தி லேக் 57 00:03:37,803 --> 00:03:40,222 -நீ அதை செய்ய வேணாமே. -நான் செய்யணும். 58 00:03:40,722 --> 00:03:44,351 இங்கே நீந்த கற்றேன், பில்லி. பெற்றோர் பிள்ளைகளை கூட்டிட்டு வருவாங்க. 59 00:03:44,476 --> 00:03:47,813 குழந்தைகள் நீந்த கற்பதை பார்த்துட்டே பெற்றோர் குடிப்பாங்க. 60 00:03:47,813 --> 00:03:49,564 ஆமா, எல்லாரும் வெறுக்கிறாங்க! 61 00:03:49,564 --> 00:03:52,484 ரொம்ப உணர்ச்சிவசப்படாதே. யாரும் உன்னை வெறுக்கலை. 62 00:03:52,484 --> 00:03:53,944 உன்னை வெறுக்கறோம், லவ்ஜாய். 63 00:03:54,569 --> 00:03:58,073 நீ சரிசெய்ய வேண்டிய ஒரே பிரச்சினை, ரைலியுடன் தான். 64 00:03:58,073 --> 00:04:01,868 எப்படி? நான் அவன் வாழ்வை நாசமாக்கினேன்னு என்கூட பேசவே மாட்டேங்கறான். 65 00:04:03,328 --> 00:04:05,080 சரி. உணர்ச்சிவசப்படறேன். 66 00:04:05,747 --> 00:04:07,541 அவன் இருக்குமிடம் தெரியும். 67 00:04:07,541 --> 00:04:12,004 சொல்ல மாட்டேன்னு வாக்கு கொடுத்தேன், ஆனா சிப் ட்ரக்கில் சாப்பிட்டு தேறுவேன். 68 00:04:12,754 --> 00:04:17,217 ஒரு வருடமா என்னை சாப்பாட்டு ராமன்னு கிண்டல் செய்தான், லவ்ஜாய் தான் மோசம். 69 00:04:17,217 --> 00:04:19,511 -ஜஸ்டின்! -தெரியும். எனக்கும் கேட்டுது. 70 00:04:19,511 --> 00:04:21,513 நான் பேசுவது எனக்கும் கேட்கும். 71 00:04:24,641 --> 00:04:27,853 அவனை பார்த்தா என்ன பேசறதுன்னே தெரியலை. 72 00:04:27,853 --> 00:04:30,105 குறைவா பேசு. எப்பவுமே குறைவா. 73 00:04:30,897 --> 00:04:35,861 சே! என்னால் முடியாது. ஓபலின் பெர்ரி பொறுக்கும் விழா இன்னிக்கு இருக்கு. 74 00:04:35,861 --> 00:04:39,489 பெர்ரி பொறுக்கணும்ங்கறதுக்காக நீ மன்னிப்பு கேட்க போறதில்லையா? 75 00:04:39,489 --> 00:04:42,784 அதை கைவிட முடியாது. அதுவும் மெய்ஸி வீட்டிலே நான் இருக்கேன். 76 00:04:45,662 --> 00:04:47,748 -இப்படி ஒரு வழி... -வாய்ப்பே இல்லை. 77 00:04:47,748 --> 00:04:52,377 என்ன நீ. எனக்கு உதவுவேன்னு சொன்ன. ஓபலை நினைச்சா பயமா இருக்கு. 78 00:04:54,337 --> 00:04:56,923 சரி. சரி. ஆனா எனக்கு கடன் பட்டிருக்க. 79 00:04:56,923 --> 00:05:00,635 ஜாலியா பெர்ரி பொறுக்குவது என் மூதாதையர்க்கு தவறான சேதி சொல்லுது. 80 00:05:00,635 --> 00:05:01,803 புரிஞ்சுது. சரி. 81 00:05:04,890 --> 00:05:06,058 சரி. நான்... 82 00:05:07,934 --> 00:05:09,269 பெரிய வாளி கொண்டு வர்றேன். 83 00:05:13,023 --> 00:05:14,900 -அவளோட பெர்கோசெட் எனக்கு. -கடவுளே. 84 00:05:14,900 --> 00:05:18,153 -ஏன் உன் அம்மா பர்ஸை நோண்டற? -அவ ஃபோனை தேடுறேன். 85 00:05:18,153 --> 00:05:20,447 சாகலைன்னு நிரூபிக்க ஏதாவது கிடைக்கும். 86 00:05:20,447 --> 00:05:21,948 ஏன் பொய் சொல்லணும்? 87 00:05:21,948 --> 00:05:25,368 வழக்கமா பொய்க்கான காரணம் தான், பணம், கவன ஈர்ப்பு. 88 00:05:25,368 --> 00:05:29,039 -தீர்க்கப்படாத உளவியல் பிரச்சனைகள். -நீ எப்பவும் அவ பக்கமே பேசுவ. 89 00:05:29,164 --> 00:05:32,667 ஓபலிடம் சொல்லாதே. என் ஆறாம் வயதில், தனக்கு பெரியம்மை இருப்பதா 90 00:05:32,667 --> 00:05:36,296 சொல்லி ஜூரி வேலையை தவிர்த்தாங்க. அவனுக்கு அந்த அதிர்ச்சி வேணாம். 91 00:05:36,296 --> 00:05:37,714 காலை வணக்கம், கண்ணுங்களா. 92 00:05:39,132 --> 00:05:41,551 அம்மா, பெர்ரி பொறுக்க போறோம், ஆஸ்காட்டிற்கு அல்ல. 93 00:05:41,551 --> 00:05:44,137 வாழ்க்கை, வாழ்வது ஒரு முறை, கிவென்ச்சி அணிவோமே. 94 00:05:44,930 --> 00:05:45,764 ஒரே மாதிரி. 95 00:05:46,807 --> 00:05:48,100 பெர்ரி பொறுக்கறியா? 96 00:05:48,517 --> 00:05:50,852 புலம்பெயர் தொழிலாளர்களுக்காக எதிர்ப்பா? 97 00:05:50,852 --> 00:05:52,437 இன்று ஓபலின் விழா. 98 00:05:52,437 --> 00:05:55,816 ஜஸ்டினுக்கு பதில் போறேன், அவன் ரைலியுடன் சமாதானமாகட்டும். 99 00:05:55,816 --> 00:05:57,275 இன்னும் ஏதாவது செய்ய ஆசை. 100 00:05:57,734 --> 00:06:00,612 ஜஸ்டினின் உறவுக்கு நீ பொறுப்பு எடுக்காதே. 101 00:06:00,612 --> 00:06:02,447 நீ தான் குழந்தை. நீ. 102 00:06:03,532 --> 00:06:04,699 இப்போ... 103 00:06:05,408 --> 00:06:08,203 உன் முதல் நாளுக்கு என்ன வாங்கினேன் பாரு. 104 00:06:08,829 --> 00:06:10,747 இது என் ஸ்டைல் இல்லை, அம்மா. 105 00:06:10,872 --> 00:06:14,000 இந்த இன்டர்ன்ஷிப்தான் உன் எதிர்காலம், உன் ஸ்டைல் இல்ல. 106 00:06:14,000 --> 00:06:17,838 ஆம். ஆனா என் எதிர்காலம் நடுநிலை மேலாண்மை மற்றும் 3 பூனை தானா? 107 00:06:17,838 --> 00:06:19,923 ஸ்டைலா இருக்கு. உன்னை அற்புதமா காட்டும். 108 00:06:19,923 --> 00:06:21,967 கடைசி நாளை ஜாலியா கழி, செல்லம். 109 00:06:21,967 --> 00:06:25,679 பஸ் அட்டவணை மீண்டும் அனுப்பிருக்கேன், உன் எதிர்காலம் காத்திராது... 110 00:06:26,805 --> 00:06:27,639 அம்மா? 111 00:06:30,851 --> 00:06:31,685 சே. 112 00:06:36,857 --> 00:06:39,067 நான் எங்கே இருக்கேன்? 113 00:06:45,782 --> 00:06:48,326 -அருமையான நாளை யார் ஆர்டர் செய்தது? -வெய்ன், ஹை. 114 00:06:53,248 --> 00:06:55,458 ஹேய். நான் கூடவர சம்மதிச்சதுக்கு நன்றி. 115 00:06:55,584 --> 00:06:59,004 ஜேய்னி மகள்களுடன் இருக்கையில் எனக்கு நிறைய நேரம் இருக்கு. 116 00:07:01,548 --> 00:07:02,799 எல்லாம் நலமா, நண்பா? 117 00:07:03,300 --> 00:07:04,134 நலம்தான். 118 00:07:04,134 --> 00:07:05,051 110 சதவீதம். 119 00:07:08,221 --> 00:07:09,347 என்ன செய்ற? 120 00:07:09,347 --> 00:07:12,517 -உன் உணர்வுகளுக்கு இடம் ஒதுக்கறேன். -ப்ளீஸ் நிறுத்து. 121 00:07:12,517 --> 00:07:13,977 இல்லை, மாட்டேன். 122 00:07:14,394 --> 00:07:18,815 ஒண்ணு சொல்றேன் கேள். நீ நினைப்பதை என்னுடன் பகிர்ந்த பின் நிறுத்தறேன். 123 00:07:19,024 --> 00:07:23,195 பெரிய விஷயம் இல்லை. இவ்வருடம் நான் பச்சை குத்திக்கல. 124 00:07:23,653 --> 00:07:24,696 காம்பு குத்துறது. 125 00:07:25,071 --> 00:07:26,406 இல்ல. எதையும் யோசிக்கல. 126 00:07:27,199 --> 00:07:30,744 என் வாழ்க்கை அருமையா போகுது என்பதை டாட்டுக்கள் பிரதிபலிக்கும். 127 00:07:30,994 --> 00:07:34,623 கில்லியன் பிறந்தது. ஓபலின் முதல் ஹைக்கூ. பனிமனிதனை பார்த்தது. 128 00:07:35,040 --> 00:07:35,874 அருமை. நல்லது. 129 00:07:37,209 --> 00:07:39,294 ஆனா இவ்வருடம், எதை பச்சை குத்துறது? 130 00:07:39,753 --> 00:07:42,047 தொழில் முடிஞ்சுது. கில்லியன் போயாச்சு. 131 00:07:42,672 --> 00:07:44,716 ஓபல் என்னை டிரைவராத்தான் பார்க்கிறான். 132 00:07:45,091 --> 00:07:46,551 காட்டேஜை இழந்தோம். 133 00:07:47,302 --> 00:07:50,680 ஹேய், ஜேய்னியை பிரிஞ்சப்போ நானும் இப்படி உணர்ந்தேன். 134 00:07:51,389 --> 00:07:55,894 திருமணம், மகள்கள், ஆலிவிற்கு முன் எப்படி இருந்தேன் என்று உணர்ந்து பார்த்தேன். 135 00:07:56,561 --> 00:07:57,729 சிகிச்சைக்கு போறியா? 136 00:07:58,230 --> 00:08:02,150 அதேதான். ஹெட்ஸ்பேஸ் ஆப் கிடைச்சுது. பஸ்ஃபீடில் தேர்வு எழுதினேன். 137 00:08:02,150 --> 00:08:04,027 அவ்வளவுதான்! புத்தம் புது வெய்னர். 138 00:08:04,653 --> 00:08:10,075 அப்போ சொல்லு, குட்டி விக்டர் யார்? மெய்ஸிக்கு முன். குழந்தைகளுக்கு முன். 139 00:08:10,867 --> 00:08:14,579 உன் தொழிலுக்கு முன், விக்டர் எதை நேசித்தான்? 140 00:08:16,623 --> 00:08:20,502 ஐஸ் ஹாக்கி, பந்து ஹாக்கி, மைதான ஹாக்கி, காற்று ஹாக்கி... 141 00:08:20,502 --> 00:08:23,630 ஹாக்கிக்கு முன். சரியா. இன்னும் பின்னாடி போ. சரியா? 142 00:08:23,630 --> 00:08:27,133 நாம முன்னேறணும்னா பின்னோக்கி போகணும், புரிஞ்சுக்கோ. 143 00:08:27,342 --> 00:08:29,886 அது குத்தும் குச்சியுடன் தொடங்குது. 144 00:08:29,886 --> 00:08:32,430 நீ அதுக்கு போவேன்னு நான் நினைக்கலை. 145 00:08:32,430 --> 00:08:34,474 பில்லிக்காக இனி காத்திருக்க முடியாது. 146 00:08:35,558 --> 00:08:38,019 மக்களே, இதை ஒரு முறை தான் சொல்வேன். 147 00:08:38,395 --> 00:08:41,398 என் கட்டைவிரல் அளவுக்கு திடமான பழுத்த பெர்ரிகள் வேணும். 148 00:08:41,398 --> 00:08:45,402 உங்க விரல்களில் ரத்தம் வந்தாலும் சரி, நல்ல சாஸுக்கு நிறமும், 149 00:08:45,402 --> 00:08:46,820 பாகுபதமும் முக்கியம். 150 00:08:51,199 --> 00:08:54,452 இதற்கு நீங்க தயாரா? வற்புறுத்தல் பேரில் வர வேண்டாம். 151 00:08:54,452 --> 00:08:58,081 உன் பலவீமனான தாயால் பெர்ரி பொறுக்க முடியும்னு நினைக்கறேன். 152 00:09:00,875 --> 00:09:02,544 இது அவசியமா? 153 00:09:03,086 --> 00:09:05,171 இன்னும் எவ்ளோ முறை கட்டிக்க முடியும்? 154 00:09:05,171 --> 00:09:07,966 ஆமாம், இன்னும் வேணும்னு தோண வைக்கணும். 155 00:09:11,720 --> 00:09:14,139 ஆனா நீ கவலைப்பட்டது உன் அன்பை காட்டுது. 156 00:09:15,140 --> 00:09:16,850 சரி, அதில் ஒத்துப்போவோம். 157 00:09:30,030 --> 00:09:30,864 ஹை. 158 00:09:32,073 --> 00:09:36,411 நீ என் மன்னிப்பை ஏற்க வேணாம். அதை கேட்க வாய்ப்பு தருவியா? 159 00:09:40,332 --> 00:09:41,249 ரெண்டு நிமிடம். 160 00:09:41,458 --> 00:09:43,460 -நறுக்குன்னு இருக்கணும். -நறுக்குன்னு. 161 00:09:44,210 --> 00:09:45,045 தெரியும். 162 00:09:48,006 --> 00:09:49,174 அமைதிப்பரிசு. 163 00:09:56,181 --> 00:09:57,057 அழகா இருக்குல்ல? 164 00:09:59,059 --> 00:10:00,226 ரைல்-ஈ ஓநாய்க்கு. 165 00:10:06,566 --> 00:10:10,653 இப்ப விலங்குகளுடன் வேலை செய்யல. விபத்திலிருந்து தப்புவோர் பற்றி சீரீஸ். 166 00:10:10,653 --> 00:10:12,405 கோழைகள் ஏன் ஓடுறாங்கன்னு. 167 00:10:12,781 --> 00:10:13,615 பொருத்தமானது. 168 00:10:13,615 --> 00:10:15,784 அதுக்கு நீ ஏதாவது உதவலாம். 169 00:10:15,784 --> 00:10:19,412 தெரியலை. தெரியலை, ரைலி. தெரியலை. பதட்டமாயிட்டேன். 170 00:10:19,913 --> 00:10:24,167 அது... மணமுடிக்க கேட்டது, திருமணம், அது அன்பானது. உணர்வு பூர்வமானது. 171 00:10:24,292 --> 00:10:26,669 ஆனா அது விசித்திரம் இல்லைனு சொல்ல முடியாது. 172 00:10:26,669 --> 00:10:29,130 உன்னுடன் வாழ விரும்புவது விசித்திரம். 173 00:10:29,130 --> 00:10:34,302 இல்லை. நம் திருமண வாக்குறுதிகளை மெய்ஸி, என் மாற்றாந்தாய், 174 00:10:34,302 --> 00:10:36,554 இறந்த விலங்குகளின் முன் எடுத்தோம், ரைலி. 175 00:10:36,554 --> 00:10:37,889 -பில்லி இருந்தா. -ஆம். 176 00:10:37,889 --> 00:10:42,102 அவள் முன் அமைதியா இருக்க விரும்பினேன். அவளுக்கு ஏமாற்றமளிக்க விரும்பலை, 177 00:10:42,102 --> 00:10:45,397 -இப்ப தான் என் வாழ்க்கை நிலையா ஆனது. -திருமணம்தான் வாழ்வை 178 00:10:45,397 --> 00:10:49,234 -திடமாக்கும்னு சொல்லுவாங்க. -ஆனா 50 சதவீதம் கசப்பு, வெறுப்பில், 179 00:10:49,234 --> 00:10:51,236 நாய் பேணுவதை பகிர்வதில் முடியும். 180 00:10:51,236 --> 00:10:53,947 ஆனா காட்டிக்க குறைஞ்சது மிக்ஸியாவது இருக்குமே. 181 00:10:53,947 --> 00:10:57,409 -பரிசு வேணும்னு நீ ஓடினியா? -கண்டிப்பா பரிசு வேணும் தான். 182 00:10:58,159 --> 00:10:59,869 அது கேவலமான சாக்கு! 183 00:11:00,578 --> 00:11:01,413 சாக்கா? 184 00:11:02,330 --> 00:11:05,834 நான் விரும்பும் ஒருவனுக்கு சமையலறை கருவிகள், 185 00:11:06,084 --> 00:11:09,462 உணவு மேஜை பாத்திரங்கள், காஷ்மீர் போர்வை எல்லாம் கிடைக்கணும். 186 00:11:11,131 --> 00:11:14,884 -எனக்கு என்ன வேணும்னு சொல்றேன். -சரி. சொல்லு. 187 00:11:18,430 --> 00:11:21,057 -என் ட்ரக்கிற்கு இப்பவே! -சரி. உன் பின்னாடி வரேன்! 188 00:11:24,352 --> 00:11:28,314 அம்மா, உன் பாஸ்கோட் என்ன? உன் பிறந்தநாளா? 189 00:11:31,317 --> 00:11:32,402 என் பிறந்தநாள். 190 00:11:35,321 --> 00:11:36,489 விக்டரின் பிறந்தநாள்? 191 00:11:39,909 --> 00:11:44,497 {\an8}வெள்ளிக்கிழமை டெர்மினல் டி எஸ்எஃப்ஓ (பிபிடி) போரா போரா (பிஓபி) 192 00:11:44,497 --> 00:11:47,542 {\an8}அம்மா. பாட்டி ஃபோனை ஏன் வெச்சிருக்கீங்க? 193 00:11:57,051 --> 00:11:58,011 ஹலோ. 194 00:11:58,553 --> 00:11:59,679 ஹலோ! 195 00:12:03,016 --> 00:12:03,850 சரி. 196 00:12:13,276 --> 00:12:16,529 நல்ல வேளை! நல்ல வேளை! ஹை. என் பெயர் பில்லி பார்ன்ஸ். 197 00:12:16,529 --> 00:12:19,282 எனக்கு 17 வயது. ரொம்ப நேரமா தொலைஞ்சு போயிட்டேன். 198 00:12:19,282 --> 00:12:21,201 தண்ணி இல்லை, சிக்னல் இல்லை. 199 00:12:21,201 --> 00:12:23,912 என் பெற்றோருக்கு நான் உயிருடன் இருப்பதை தெரிவிங்க. 200 00:12:23,912 --> 00:12:27,415 -ஹெலிகாப்டருக்கு தகவல் கொடுங்க. -நான் வன அதிகாரி இல்ல. 201 00:12:27,874 --> 00:12:29,876 அய்யோ! என்ன செய்ய போறோம்? 202 00:12:29,876 --> 00:12:32,795 நீ உட்கார்ந்து கொஞ்சம் தண்ணி குடி. 203 00:12:32,921 --> 00:12:34,756 உனக்கு நீர் சத்து குறைவு. 204 00:12:34,756 --> 00:12:38,801 எங்க குடும்பத்தில் புல்லில் அமர மாட்டோம். உண்ணியால லைம் வியாதி வரும். 205 00:12:38,801 --> 00:12:41,012 உண்ணிக்கு ஏத்த அளவு புல் நீளமில்லை. 206 00:12:41,012 --> 00:12:42,347 -வா. -சரி. 207 00:12:42,680 --> 00:12:43,515 அப்படித்தான். 208 00:12:46,851 --> 00:12:49,771 நான் ஐவி. அருகே மரம் நட்டேன், உன் குரல் கேட்டுது. 209 00:12:50,271 --> 00:12:51,439 மரம் நட்டீங்களா? 210 00:12:51,981 --> 00:12:54,484 ஓ, கடவுளே, நாடு கடந்து போயிட்டேனா? 211 00:12:55,693 --> 00:12:57,320 மெதுவா குடி இல்ல புரையேறும். 212 00:12:57,654 --> 00:12:58,488 அதேதான். 213 00:13:17,590 --> 00:13:20,218 இதுதான் சிறந்த சமாதான செக்ஸ். 214 00:13:21,386 --> 00:13:23,137 ஏன்னா அது பிரிவு செக்ஸ். 215 00:13:25,056 --> 00:13:25,890 என்ன? 216 00:13:26,808 --> 00:13:28,017 ஹேய், ரைலி. 217 00:13:28,393 --> 00:13:29,519 இதை சரி செய்யலாம். 218 00:13:30,061 --> 00:13:31,437 ரைலி, இதை சரி செய்யலாம். 219 00:13:31,437 --> 00:13:32,689 நான் சரி செய்வேன். 220 00:13:35,775 --> 00:13:38,736 காட்டேஜ்வாசி நகரவாசி உறவு ஒத்து வராது. 221 00:13:39,487 --> 00:13:42,782 ஒரு சீசனுக்கு வருவீங்க, காரணமின்றி கிளம்பிடுவீங்க. 222 00:13:42,782 --> 00:13:44,242 அதன் பெயர் இலையுதிர்காலம். 223 00:13:44,242 --> 00:13:46,119 "உன் மாஜி படகுவீட்டை எரித்தான்" 224 00:13:46,119 --> 00:13:50,373 என்ற பழியை வாழ்நாள் முழுதும் நான் சுமக்க வேண்டியதில்லை. 225 00:13:50,373 --> 00:13:54,877 ஒண்ணு, நான் படகுவீட்டை எரிக்கலை. ரெண்டு, என் வீட்டை வாடகைக்கு விட்டேன். 226 00:13:54,877 --> 00:13:57,463 அக்டோபர் வரை எனக்கு போக்கிடம் இல்லை. 227 00:13:57,463 --> 00:14:01,968 நான் சொல்வதை நீ கேட்கலை. இங்குள்ள மக்களுக்கு படகுவீடு ரொம்ப முக்கியம். 228 00:14:02,260 --> 00:14:04,095 என் கொள்ளுத்தாத்தா... 229 00:14:04,220 --> 00:14:08,516 அதை செய்த தச்சர்களில் அவரும் ஒருவர். உனக்கு சிலுவை அவர் தான் செய்தாரா? 230 00:14:09,559 --> 00:14:10,393 வெளியே போ. 231 00:14:12,061 --> 00:14:13,187 சரி, வெளிய போக வை. 232 00:14:15,732 --> 00:14:16,649 வெளியே போ. 233 00:14:18,860 --> 00:14:19,777 நீ தள்ளு. 234 00:14:22,530 --> 00:14:23,656 சரி. 235 00:14:28,119 --> 00:14:28,953 என்ன இது! 236 00:14:35,168 --> 00:14:38,087 அந்த அவமான உணர்வுகள் காதலாக மலரும். 237 00:14:38,588 --> 00:14:39,881 நீ பார்ப்ப. 238 00:14:42,842 --> 00:14:46,763 கண்ணு, நமக்குள் உண்மைதானே பேசிப்போம்? 239 00:14:47,096 --> 00:14:49,432 நீ குட்டை முடியுடன் வந்ததிலிருந்து. 240 00:14:49,432 --> 00:14:51,059 பார்க்கவே நல்லா இல்ல. 241 00:14:51,559 --> 00:14:54,437 பாட்டியின் ஃபோனை நான் எடுக்க காரணம்... 242 00:14:54,437 --> 00:14:56,939 -அவங்க சாவதை நீங்க ஏற்கலை. -சொன்னாங்களா? 243 00:14:58,149 --> 00:15:02,236 எனவே தான் இந்த பெர்ரி சாஸ் முக்கியம். பெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம், 244 00:15:02,236 --> 00:15:05,823 நிலையற்ற அயனிகளை எதிர்க்கும். விசித்திரம், பாட்டியே நிலையற்றவள். 245 00:15:05,823 --> 00:15:07,825 தன் இனத்தையே எதிர்க்குதே. 246 00:15:08,493 --> 00:15:12,372 நம்மைப் போல பாட்டி எப்பவும் உண்மை பேசுவதில்லை. 247 00:15:17,085 --> 00:15:18,628 கில்லியனுக்காக ஏங்குறீங்க. 248 00:15:18,628 --> 00:15:21,798 ஆனா அவனுக்கு வழிகாட்டியதற்காக பாட்டியை வெறுக்காதீங்க. 249 00:15:21,798 --> 00:15:23,883 எங்க நிழலில் இருப்பதை நீங்க விரும்பலை. 250 00:15:29,430 --> 00:15:30,264 நிறுத்துங்க. 251 00:15:31,182 --> 00:15:32,016 சரி. 252 00:15:33,976 --> 00:15:34,811 நிறுத்துங்க. 253 00:15:40,024 --> 00:15:41,567 எனக்கு வேறு வழி இல்லை. 254 00:15:42,777 --> 00:15:44,153 என்ன தைரியம்! 255 00:15:54,747 --> 00:15:55,581 இப்போ என்ன? 256 00:15:56,499 --> 00:15:57,625 அதை திரும்ப குத்து. 257 00:16:01,587 --> 00:16:02,422 அசிங்கம். 258 00:16:04,090 --> 00:16:06,801 உன் பழைய சிந்தனையை விட்டு வந்தது எப்படி இருக்கு? 259 00:16:07,218 --> 00:16:08,052 அது... 260 00:16:09,137 --> 00:16:10,555 -நல்லா இருக்கு, -ஆமா. 261 00:16:10,680 --> 00:16:14,308 ஆம். அப்போ குட்டி விக்டர் எதை நேசிக்கிறான்? 262 00:16:15,143 --> 00:16:15,977 ஹாக்கிதான். 263 00:16:16,769 --> 00:16:20,022 இப்பவும் ஹாக்கி. ஒண்ணு சொல்றேன். தவளையை குத்திட்டே இரு. 264 00:16:20,022 --> 00:16:22,692 நான் பைன் கூம்புகளில் கல் எரிஞ்சுட்டிருக்கேன். 265 00:16:22,692 --> 00:16:25,903 ஒண்ணாவது உன் மண்டைல விழட்டும். 266 00:16:25,903 --> 00:16:28,573 நியூட்டன் போல உனக்கும் ஏதாவது உரைக்கட்டும். 267 00:16:28,573 --> 00:16:29,490 -வெய்ன். -என்ன? 268 00:16:29,490 --> 00:16:30,867 அது பைன் கூம்பு அல்ல! 269 00:16:34,203 --> 00:16:35,747 ஓடு! ஓடு! 270 00:16:35,747 --> 00:16:37,665 -ஓடு, விக்டர்! -ஓடு, வெய்ன்! 271 00:16:37,665 --> 00:16:40,710 என் டவுசருக்குள் போயிடுச்சு! 272 00:16:40,710 --> 00:16:43,045 பேசாதே! வாய்க்குள்ளே போயிடும்! 273 00:16:44,672 --> 00:16:45,882 எப்படி இருக்கு இப்போ? 274 00:16:45,882 --> 00:16:47,216 பரவாயில்லை. நன்றி. 275 00:16:47,216 --> 00:16:50,553 அடுத்த முறை காட்டில் தனியா வருகையில் காம்பஸ் எடுத்துட்டு வா. 276 00:16:50,553 --> 00:16:55,600 பள்ளியில் அடுத்த சுற்றுசூழல் போராளியா கருதபட்ட எனக்கு இது தெரிஞ்சிருக்கணும். 277 00:16:55,600 --> 00:17:00,062 சூழலைப்பத்தி பேசறவங்க பெரும்பாலும் சூழலுக்குள் செல்வதில்லை. 278 00:17:00,062 --> 00:17:01,063 கவலைப்படாதே. 279 00:17:01,063 --> 00:17:03,149 ஆனா கவலைப்பட்டா நல்லது. 280 00:17:03,816 --> 00:17:05,193 ஏன்னா நீரிழப்பு ஆச்சு. 281 00:17:05,985 --> 00:17:07,320 ஆமா, புரியுது. 282 00:17:07,445 --> 00:17:09,197 யதார்த்தமா சொல்றது பிடிக்கும். 283 00:17:10,531 --> 00:17:13,075 -ஏன்னா நீரிழப்பு ஆச்சு. -ஆம். புரிஞ்சுது. 284 00:17:13,785 --> 00:17:16,204 சொல்றேன், கேளுங்க. வகுப்பிலிருந்து தப்பிக்க 285 00:17:16,204 --> 00:17:19,665 ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா உபயோகத்தை எதிர்ப்பதா சொல்பவள் நானில்லை. 286 00:17:20,082 --> 00:17:23,503 நான் நேஷனல் க்ளைமேட் இன்ஸ்டிட்யூட்டில் இன்டர்ன் செய்ய போறேன். 287 00:17:23,503 --> 00:17:24,420 என்சிஐயா? 288 00:17:25,213 --> 00:17:26,380 அது பெரிய விஷயம். 289 00:17:26,380 --> 00:17:30,343 கோடை முழுக்க குறைந்த சம்பளத்துக்கு கார்பரேட் ட்வீட் செய்வது சலிச்சுடும். 290 00:17:30,343 --> 00:17:33,513 அதான் மரம் நடறேன். பணம் கிடைக்கும், விளைவு ஏற்படும். 291 00:17:33,971 --> 00:17:35,598 என்சிஐயும் விளைவை ஏற்படுத்துது. 292 00:17:36,015 --> 00:17:38,184 நீ மேஜையில் நகர்த்துவ, நான் அதை நடுவேன். 293 00:17:38,184 --> 00:17:41,270 ஆம், அதை மறுசுழற்சிக்கு நகர்த்துவேன், 294 00:17:41,813 --> 00:17:43,439 உங்களுக்கு வேலை மிச்சம்... 295 00:17:43,815 --> 00:17:45,650 -தணிவாகு, போராளியே. - ...நடும் வேலை. 296 00:17:45,650 --> 00:17:46,776 இன்னும் தண்ணி குடி. 297 00:17:47,985 --> 00:17:48,820 சே. 298 00:17:48,820 --> 00:17:51,447 இரு, இன்னும் கொண்டு வர்றேன். என் இடம் அருகே தான். 299 00:17:51,447 --> 00:17:52,365 சரி. 300 00:17:53,491 --> 00:17:54,325 நன்றி. 301 00:18:09,632 --> 00:18:11,551 உல்ரிக்கா! 302 00:18:13,261 --> 00:18:14,887 இவ்வளவு உரக்க கத்தணுமா? 303 00:18:14,887 --> 00:18:16,764 கே குரல். கொன்றுண்ணிகளை குழப்பும். 304 00:18:16,764 --> 00:18:20,017 படகுவீட்டை கட்ட நான் உதவணும். என் மீது பழி போடறாங்க. 305 00:18:20,017 --> 00:18:24,438 -உல்ரிக்கா. நானும் இச்சமூகத்தின் அங்கம். -ஜஸ்டின். எனக்கு உதவ விருப்பம் தான்... 306 00:18:24,438 --> 00:18:27,400 அது உண்மை இல்ல. இருந்தாலும்... இல்லை. 307 00:18:27,775 --> 00:18:31,279 -நான் இப்போ படகுவீட்டு தலைவி இல்ல. -என்ன சொல்றீங்க? ஏன்? 308 00:18:31,279 --> 00:18:33,447 ஸ்வீட் மக்களின் பாரம்பரிய, வால்பர்கிஸ். 309 00:18:33,656 --> 00:18:37,076 வசந்தகாலத்தை வரவேற்க நெருப்பு ஏற்றப்படும். 310 00:18:37,535 --> 00:18:39,912 படகுவீடு எரிந்தது ஒரு அடையாளம். 311 00:18:39,912 --> 00:18:43,040 வெளியேறவா? படகுவீட்டை என்ன செய்ய போறோம்? 312 00:18:43,040 --> 00:18:45,501 புது தலைவரிடம் அதை கேளு. 313 00:18:45,501 --> 00:18:48,170 உல்ரிக்கா, உன் இசைக்கொம்பு கிடைச்சுது. 314 00:18:49,213 --> 00:18:52,258 அது ஸ்வீடிஷ் பசு கொம்பு. ஸ்விஸ் இசை கருவி. 315 00:18:53,009 --> 00:18:55,261 மேடம் பிரெசிடென்ட். 316 00:18:55,845 --> 00:18:58,222 ஒருவழியா பதவிக்கு வந்தேன். 317 00:18:58,598 --> 00:19:02,393 கொஞ்சம் பிடிவாதக்காரி, ஆனா டம்பிள்டோர் பறவை போல் மீண்டும் எழுவாள். 318 00:19:02,393 --> 00:19:06,856 நிதி திரட்ட சிறந்த யோசனைகள் இருக்கு. கொஞ்சம் சேமிப்பு வெச்சிருக்கேன். 319 00:19:06,856 --> 00:19:09,442 வண்ண பட்டி இருக்கு, அதிலிருந்து தேர்வு செய்வோம். 320 00:19:09,567 --> 00:19:11,652 மெதுவா, திருமதி வீட்டை எரித்தவரே. 321 00:19:12,111 --> 00:19:16,324 நம்மிடம் பணம் இருந்தாலும், நீ படகுவீட்டை மறுபடி கட்ட முடியாது. 322 00:19:16,324 --> 00:19:20,119 உன் பட்டாசு மோகத்தினால் தான் காப்பீட்டு தொகை கிடைக்கலை. 323 00:19:20,119 --> 00:19:25,082 பட்டாசுகளை வெளியே வைக்க சொன்னேன். அவை உள்ளே வெடித்ததாலே காப்பீடு கிடைக்கலை. 324 00:19:25,207 --> 00:19:27,585 வெளியேதானே கொண்டு போனேன். 325 00:19:28,044 --> 00:19:31,088 -அப்போ ஏன் உள்ளே வெடித்தது, கொடிய மணமகளே? -தெரியல. 326 00:19:31,088 --> 00:19:32,548 அது கேவலமான பெயர். 327 00:19:32,548 --> 00:19:34,550 தெரிஞ்சதும் காப்பீட்டுக்கு சொல்லு. 328 00:19:34,550 --> 00:19:38,012 இதற்கிடையில், படகுவீட்டு பணிகள் என் வீட்டில் நடைபெறும். 329 00:19:38,012 --> 00:19:40,598 என் கண்காணிப்பில் படகுவீடு இனி கவிழாது. 330 00:19:41,182 --> 00:19:43,142 ஜேய்ன் பெய்ன் மீண்டும் நிறைவேற்றுவாள். 331 00:19:44,352 --> 00:19:46,979 கடற்கரையில் இஷ்டப்படி உடை அணியலாமா? 332 00:19:48,230 --> 00:19:49,231 அதை பத்தி பேசுவோம். 333 00:19:49,482 --> 00:19:50,816 அதுவும் சரி தான். 334 00:19:50,816 --> 00:19:52,401 இது எதுவுமே சரியா தோணல. 335 00:19:54,820 --> 00:19:58,616 "வின்னர் டேக்ஸ் இட் ஆல்" வாசிக்கலாமா, இல்ல ஸ்விஸ் இசையும் பிடிக்காதா? 336 00:19:59,075 --> 00:20:00,242 அதை கொடு. 337 00:20:03,329 --> 00:20:04,413 பில்லி. பில்லி? 338 00:20:08,250 --> 00:20:09,085 விக்டர்? 339 00:20:11,087 --> 00:20:12,296 மெதுவா, வெயில் தாக்கம். 340 00:20:13,089 --> 00:20:13,923 நீ நலமா? 341 00:20:14,298 --> 00:20:15,132 நலம். 342 00:20:15,716 --> 00:20:18,260 ஒரு பெண்ணை பார்த்தீங்களா? என் உயரம், கருப்பு. 343 00:20:18,761 --> 00:20:22,473 வெப்பம் உன்னை குழப்பியது. உன்னையே நீ வர்ணிச்ச இப்போ. 344 00:20:23,265 --> 00:20:27,228 -உங்க ஆலோசனை தேவை. -நீ ஜஸ்டின்கிட்ட தானே கேட்கணும்? 345 00:20:27,228 --> 00:20:30,022 -அது எப்போ உதவியிருக்கு? -உண்மைதான். கேளு. 346 00:20:30,147 --> 00:20:33,275 சரி. நீங்க எப்பவுமே ஹாக்கி ஆட விரும்பினீங்களா? 347 00:20:33,275 --> 00:20:35,903 உங்க பெற்றோர் நீங்க ஹாக்கி ஆடணும் விரும்பினாங்களா? 348 00:20:35,903 --> 00:20:38,489 உங்களுக்கு ஹாக்கி ஆட பிடிச்சுதா? நீங்க ஹாக்கி 349 00:20:38,489 --> 00:20:41,701 -ஆடுவதை பெற்றோர் விரும்பியது பிடிச்சுதா? -எல்லாமே. 350 00:20:42,368 --> 00:20:44,036 ஆனா ஒரு தவளையிடம் கேட்கலாம். 351 00:20:44,745 --> 00:20:45,579 நல்ல செய்தி. 352 00:20:46,163 --> 00:20:48,791 -வெய்னி குட்டி. -தேனீக்களிடமிருந்து தப்பினேன். 353 00:20:48,791 --> 00:20:51,377 கெட்ட செய்தி, என் டவுசரில் புகுந்தன. ஆனா... 354 00:20:56,882 --> 00:21:00,344 நான் கிளம்பறேன், தாமதமாயிடுச்சு. 355 00:21:13,065 --> 00:21:14,984 உன் பெர்ரிக்களுக்கு வருந்துறேன். 356 00:21:14,984 --> 00:21:17,778 நாம விவசாயி சந்தைக்கே போயிருக்கணும். 357 00:21:23,743 --> 00:21:25,786 நீங்க ஒரு அரக்கி. 358 00:21:25,911 --> 00:21:30,583 விக்டரின் பிறந்தநாள் என் பாஸ்கோட் என்பதாலா நீ எங்க குழு சாட்டில் இல்லாததாலா? 359 00:21:30,583 --> 00:21:33,753 உனக்கு தேவையில்லாததை தெரிஞ்சுக்க என் ஃபோனை எடுத்தா, 360 00:21:33,753 --> 00:21:36,922 உனக்கு பிடிக்காத பேச்சுக்களை நீ கேட்டுத்தான் ஆகணும். 361 00:21:36,922 --> 00:21:40,843 நீங்க சாகும் நிலையில் இல்லனு தெரியும். அடுத்த வருடம் போரா-போரா போறீங்க. 362 00:21:40,843 --> 00:21:42,887 இங்கே நான் சாகப்போறது இல்லை. 363 00:21:42,887 --> 00:21:45,431 உங்களுக்கு வியாதினா, உங்க டாக்டரிடம் பேசறேன். 364 00:21:45,431 --> 00:21:49,977 இல்லை. மீதமிருக்கும் என் வாழ்க்கை என் வியாதி பத்தியே இருப்பதை விரும்பல. 365 00:21:49,977 --> 00:21:52,521 -ஆனா உங்க வியாதி... -என் அடையாளம் அல்ல. 366 00:21:53,230 --> 00:21:54,482 என் தோற்றமே. 367 00:21:57,985 --> 00:22:02,073 கடந்தகாலத்தில் என் ஆரோக்கியம் பத்தி கற்பனையா சொல்லியிருக்கேன், 368 00:22:02,073 --> 00:22:04,492 நிலைமைக்கு ஏற்ப. 369 00:22:04,492 --> 00:22:07,536 முதல் வகுப்பிற்கு செல்ல, கிட்னி செயலிழந்ததுன்னு 370 00:22:07,536 --> 00:22:09,246 மர்ராகெஷில் பொய் சொன்னீங்களே. 371 00:22:09,246 --> 00:22:12,208 -நினைவிருக்கா? -என்னை கோச்சில் விட்டு போனீங்க. 372 00:22:12,208 --> 00:22:14,919 நீ உள்ளூர் கலாச்சாரத்தை தெரிஞ்சுக்க 373 00:22:14,919 --> 00:22:17,213 உள்ளூர்வாசிகளுடன் தான் பயணிக்கணும். 374 00:22:18,214 --> 00:22:20,216 ஆனா என் வியாதி நிஜமானது. 375 00:22:20,716 --> 00:22:26,180 அதை நிரூபிக்க, கோடையின் இறுதியில் டெரிக்கின் காட்டேஜை எழுதி தர்றேன். 376 00:22:26,931 --> 00:22:29,809 நீங்க நிரூபிக்கணும்னா, இப்பவே எழுதி தாங்க. 377 00:22:29,809 --> 00:22:33,813 இல்லை, நீ கோடையில் இங்கு இருப்ப என்பதற்கு உத்திரவாதம் வேணும். 378 00:22:33,813 --> 00:22:37,149 அப்போ தான் என் பலத்தை நான் நேசிப்போருடன் செலவிட முடியும், 379 00:22:37,149 --> 00:22:38,651 அவர்கள் விரும்பும் இடத்தில். 380 00:22:41,612 --> 00:22:43,989 நல்லா ஃபோனை திருடின. 381 00:22:44,990 --> 00:22:47,076 உள்ளூர்வாசிகளுடன் பயணித்ததன் பலன். 382 00:22:49,995 --> 00:22:52,123 டின்னருக்கு முன் குளிச்சுட்டு வா. 383 00:22:57,711 --> 00:23:00,172 இங்கே தானே வெச்சேன். 384 00:23:00,172 --> 00:23:01,715 எங்கே போச்சு? 385 00:23:01,715 --> 00:23:02,883 நீ தண்டம், லவ்ஜாய்! 386 00:23:02,883 --> 00:23:04,343 தெரியும். நன்றி. 387 00:23:11,892 --> 00:23:13,185 என்ன கருமம்? 388 00:23:15,479 --> 00:23:17,898 {\an8}பூம்! - 32 ராக்கெட்டுகள் பட்டாசுகள் - வெடிக்கக்கூடியவை 389 00:23:19,525 --> 00:23:21,235 யாரு இப்படி... 390 00:23:23,112 --> 00:23:25,239 மெய்ஸி, வெய்ன் என் வாழ்வை மாற்றினாங்க. 391 00:23:25,239 --> 00:23:28,075 -பதட்டமா இருக்கேன். -ஹாக்கிக்கு பின் நான் தொலைந்தேன். 392 00:23:28,075 --> 00:23:31,245 -அது தலைக்காயத்தினால். -ஆனா வெய்ன் என்னை விடுவித்தான். 393 00:23:31,245 --> 00:23:33,747 -ரொம்ப யோசிக்கிறேன். -அது பிரச்சனையா இருந்ததில்ல. 394 00:23:33,747 --> 00:23:37,751 நீயும் தான். உன் அம்மா காட்டெஜ் தந்துட்டாங்க. புதுசா தேட வேண்டாம். 395 00:23:37,751 --> 00:23:40,212 -இதை அனுபவிப்போம். -நமக்கு திருப்பி தர்றாங்க. 396 00:23:40,212 --> 00:23:43,090 அவ வியாதி நாடகத்தை நாம் கண்டுக்காம இருக்குறதுக்கு. 397 00:23:43,090 --> 00:23:45,217 அவளுக்கு ஏதோ வேணும், அதான் வந்திருக்கா. 398 00:23:45,217 --> 00:23:46,927 நம்முடன் இருக்க விரும்பறா போல. 399 00:23:46,927 --> 00:23:50,139 இல்லை, நீ குளிச்சுட்டு அப்படியே வர்றதை பார்க்க இருக்கலாம். 400 00:23:50,139 --> 00:23:53,934 கோடை முடியும்போது காட்டேஜ் கிடைச்சா, கொஞ்சமா கொடுத்தா போதும். 401 00:23:53,934 --> 00:23:56,562 -அவளை கொல்ல மாட்டனு வாக்கு தந்த. -வருந்தறேன். 402 00:23:56,562 --> 00:23:58,898 ஆனா அவ நாடகத்தை அம்பலப்படுத்துவோம். 403 00:23:58,898 --> 00:24:03,277 நமக்கு காட்டேஜை தர வைப்பேன். பின் அவளது கோடையை மோசமாக்குவேன், 404 00:24:03,277 --> 00:24:05,529 ஆண்டீஸ் மலைகளில் அது அதிசயமா குணமாயிடும். 405 00:24:05,529 --> 00:24:09,074 -இது எனக்கு பிடிக்கும்னு தோணலை. -நீ யோசிக்கறதை நிறுத்திட்டியே. 406 00:24:09,074 --> 00:24:09,992 சே! 407 00:24:13,329 --> 00:24:16,123 எங்கு இருக்கோம்? இங்கே ஏன் வந்தோம்? 408 00:24:16,123 --> 00:24:20,836 உனக்கு ஒண்ணு காட்டணும், ஏன்னா பெரிய சேதி இருக்கு, ஜஸ்டின். 409 00:24:20,836 --> 00:24:24,215 நீ தயாரா இரு, ஏன்னா என்னிடம் இன்னும் பெரிய சேதி இருக்கு. 410 00:24:24,215 --> 00:24:25,132 நான் முதலில். 411 00:24:25,132 --> 00:24:26,508 இல்ல டாஸ் போடலாம். 412 00:24:26,508 --> 00:24:29,887 இந்த கோடையில் மரம் நடுவதற்காக என் இன்டர்ன்ஷிப்பிற்கு போகலை. 413 00:24:29,887 --> 00:24:33,474 அருமை. நீ இருப்பது அருமை. கொஞ்சம் கவலை, குழப்பம், 414 00:24:33,474 --> 00:24:36,477 நிறைய கேள்விகள். ஆனா முதலில், என் விஷயம். 415 00:24:36,477 --> 00:24:38,520 நான் நினைச்சதை விட பொறுமையா இருந்த. 416 00:24:38,520 --> 00:24:42,274 யாரோ படகுவீட்டை எரிச்சிருக்காங்க, யார்னு கண்டுபிடிச்சேன்னா, 417 00:24:42,274 --> 00:24:45,611 மறுபடி கட்ட காப்பீட்டு தொகை பெறுவேன், ரைலியும் கிடைப்பான். 418 00:24:45,611 --> 00:24:47,571 மற்றவர்களும் என்னை மன்னிப்பாங்க. 419 00:24:47,571 --> 00:24:49,240 சரி. குழப்பமா இருக்கு. 420 00:24:49,657 --> 00:24:52,243 கொஞ்சம் கவலை. நிறைய கேள்விகள் இருக்கு. 421 00:24:52,743 --> 00:24:53,869 ஆனா முதலில்... 422 00:24:53,869 --> 00:24:54,828 என் விஷயம். 423 00:25:16,475 --> 00:25:17,559 அதெல்லாம் எனக்கு. 424 00:26:13,532 --> 00:26:15,534 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 425 00:26:15,534 --> 00:26:17,619 படைப்பு மேற்பார்வையாளர் ரவீந்திரன் அருணாசலம்