1 00:00:10,345 --> 00:00:12,556 சரி, இன்னும் ஒரு ஒத்திகை பார்ப்போம். 2 00:00:12,556 --> 00:00:15,142 உன் பெற்றோர் வந்ததும், என் அருமையான பேச்சு 3 00:00:15,142 --> 00:00:17,394 அப்புறம் சீஸ் பிளேட் அவங்களை ஈர்க்கும். 4 00:00:17,394 --> 00:00:21,356 பிறகு அவர்களை உன் சுற்றுலாவுக்கு கூட்டி போவோம், உனது காடு பற்றிய 5 00:00:21,356 --> 00:00:24,234 அறிவை கண்டு நான் திகைத்து நிற்பேன். 6 00:00:24,234 --> 00:00:27,237 ஃபார்ரெஸ்ட் உனது வனப்பகுதி மேற்பார்வையாளரா நடிப்பான். 7 00:00:27,237 --> 00:00:30,449 உன் பெற்றோர் பொய்யை நம்புவாங்க, நீ சிறந்த மகளா ஆயிடுவே. 8 00:00:30,449 --> 00:00:31,366 அல்லது... 9 00:00:34,578 --> 00:00:35,871 உண்மையை சொல்லிடலாம். 10 00:00:36,580 --> 00:00:40,793 பொய் சொன்னது தெரிஞ்சா படிப்பு முடியும்வரை நான் தினமும் டியூஷன் நடத்தணும். 11 00:00:40,793 --> 00:00:42,336 அது பெரிய ஏமாற்றம். 12 00:00:42,336 --> 00:00:43,295 ஒரு நல்ல விஷயம், 13 00:00:43,295 --> 00:00:47,341 உன் இளவயதில் வெய்ட்டர், பார் ஊழியரோட படுத்தா யாரும் கண்டுக்க மாட்டாங்க. 14 00:00:48,967 --> 00:00:50,636 ஆட்ட நேரம். சீஸை எடு! 15 00:00:52,221 --> 00:00:53,055 ஓ, கடவுளே. 16 00:00:53,055 --> 00:00:56,016 வருக! உங்களுக்கு ஆவி பறக்க... 17 00:01:05,984 --> 00:01:07,110 ரைலி, வந்துட்ட. 18 00:01:07,611 --> 00:01:09,655 1982 ஆண்டில் இருந்து. 19 00:01:10,239 --> 00:01:12,908 -ஹை. -நீ போகணும். என் பெற்றோர் வர்றாங்க. 20 00:01:12,908 --> 00:01:15,369 நாம சமாதானம் ஆயிட்டதா அவ சொல்லி இருக்கா. 21 00:01:15,369 --> 00:01:18,872 ஜஸ்டின் மறுபடி மணமுடிக்க கேட்டான், விழா சிக்கலாக நடந்தது. 22 00:01:18,872 --> 00:01:21,124 நான் நல்லா பாடினேன் சிரித்தோம், 23 00:01:21,124 --> 00:01:23,377 ஜஸ்டின் உறுதி ஏற்பு 20 நிமிடங்கள் ஆச்சு. 24 00:01:23,377 --> 00:01:25,712 ஆனா ரைலி, எனக்காக இதை செய். 25 00:01:27,214 --> 00:01:29,258 -எனக்கு சீஸ் வேணும். -மென்மையா இல்ல. 26 00:01:30,300 --> 00:01:32,344 -இது வாயுத் தொல்லை தரும். -ஆமா. 27 00:01:33,428 --> 00:01:35,430 -ஆனா அந்த இறுதி உடை... -ஆமா. 28 00:01:35,430 --> 00:01:37,224 அபாரம். 29 00:01:37,224 --> 00:01:38,308 அற்புதம். 30 00:01:38,767 --> 00:01:40,143 அதில் ஒத்து போறோம். 31 00:01:40,143 --> 00:01:44,648 ஆமா, பேலென்சியாகா க்ராக்குகள் முரண்பாடுடனும் நேர்மையாகவும் இருந்தன. 32 00:01:44,648 --> 00:01:45,899 எனக்கு ஏமாற்றம்தான். 33 00:01:46,733 --> 00:01:50,654 முரண்பாட்டிற்கு சிறந்த உதாரணம், உன் அம்மாவின் சிகை ஒப்பனையாளர் தான். 34 00:01:52,281 --> 00:01:55,492 மிம்ஸியின் ஒரு பகுதி, அவள் போன பிறகும் வாழும், அருமை. 35 00:01:58,495 --> 00:02:01,915 நீ நலமா? உன் அம்மாவின் சோதனை முடிவுகள் பத்தி பேசவே இல்லையே. 36 00:02:01,915 --> 00:02:05,127 ஆமா, நான் நலம்தான். மதிய உணவு சாப்பிட போறேன். 37 00:02:07,379 --> 00:02:10,674 -மதிய உணவிற்கு மீண்டும் டிபன் உண்போமா? -நீ பெரியவன்தானே! 38 00:02:10,674 --> 00:02:11,592 ஐ லவ் யூ. 39 00:02:28,025 --> 00:02:33,447 தி லேக் 40 00:02:42,873 --> 00:02:47,711 அப்பா வர விரும்பினார், ஆனா அவரது நோயாளி விலங்காக மாற முயற்சி செய்து சிக்கினார். 41 00:02:48,754 --> 00:02:52,132 விலங்கு மீதான ஈர்ப்பு தனிமையான பயணம். சரி தானே, ரைலி? 42 00:02:53,300 --> 00:02:55,677 விலங்குகளுடன் நான் இப்போ பணி புரிவதில்லை. 43 00:02:56,219 --> 00:02:58,931 ஹிட் அன்ட் ரன்னவேஸ் னு ஒரு தொடர் தயாரித்தேன். 44 00:02:58,931 --> 00:03:03,518 பாரிஸில். இவன்... பாரிஸில் இருந்தான். பாரிஸிலிருந்து இப்பதான் திரும்பினான். 45 00:03:03,518 --> 00:03:06,063 -ரைலி பாரிஸில் இருந்தானா? -ஆமா. 46 00:03:06,063 --> 00:03:06,980 ஆமா. 47 00:03:08,690 --> 00:03:11,985 -திருமணத்திற்கு... தேன்நிலவிற்கு. -ஆமா. 48 00:03:12,778 --> 00:03:16,448 ஏன்னா தனது புதிய ஸ்டாருடன் கலை உலகமே தேன்நிலவை கொண்டாடுது. 49 00:03:18,575 --> 00:03:19,534 ஆமா. 50 00:03:20,077 --> 00:03:23,080 ரொம்ப தூரம் இல்லை. அரை நாளில் காரில் போகலாம். 51 00:03:23,080 --> 00:03:26,124 -பாரிஸுக்கு காரில் போனியா? -ஒன்டேரியோ. 52 00:03:26,124 --> 00:03:29,378 அது கனடாவின் சரளைக்கல் தலைநகரம். 53 00:03:29,378 --> 00:03:30,295 அது... 54 00:03:31,505 --> 00:03:32,464 அழகான இடம். 55 00:03:33,674 --> 00:03:38,428 பாரிஸ் பாரிஸ், ஐரோப்பிய பாரிஸுக்கு தேன்நிலவுக்கு செல்வோம். 56 00:03:38,428 --> 00:03:40,722 சரிதானே, கண்ணு? சரிதானே? 57 00:03:40,722 --> 00:03:41,640 ஆமா. 58 00:03:43,976 --> 00:03:49,189 நீங்க நிறைய பேச வேண்டியிருக்கும். பில்லியும் நானும் உங்களை தனியா விடறோமே? 59 00:03:49,189 --> 00:03:51,566 ஆனா நம் சுற்றுலாவில் ஜஸ்டினையும் சேர்த்தேன். 60 00:03:52,025 --> 00:03:55,195 தம்பதிகள் தனியாக நேரம் செலவிடுவது முக்கியம். 61 00:03:55,195 --> 00:03:58,240 ரொம்ப நாள் பிரிஞ்சிருந்து பரஸ்பரம் பேச நினைக்கும் 62 00:03:58,240 --> 00:04:01,493 அம்மாக்கள், மகள்களுக்கும் அது முக்கியம். 63 00:04:06,915 --> 00:04:10,168 ஆமா. ஆமா, நீங்க போங்க. 64 00:04:10,877 --> 00:04:13,505 -செம்ம ஜாலியா இருக்கும்... -அப்போ, சரி. 65 00:04:13,505 --> 00:04:14,756 அப்புறம், 66 00:04:14,756 --> 00:04:18,135 இரவு உணவின்போது அனைத்து வாக்குறுதிகளையும் நான் கேட்கணும். 67 00:04:19,011 --> 00:04:20,178 அதை பத்தி கேட்கணுமா? 68 00:04:20,178 --> 00:04:21,763 ஓ, கடவுளே. 69 00:04:21,763 --> 00:04:23,598 நல்லது, கேட்பீங்க. 70 00:04:40,407 --> 00:04:42,492 சரி, ஒவ்வொரு காலா எடுத்து வை, சரியா? 71 00:04:43,535 --> 00:04:45,662 சரி. சரி. 72 00:04:46,621 --> 00:04:47,873 பரவாயில்லையே, மா. 73 00:04:47,873 --> 00:04:50,542 அப்புறம், எபப்டி இருக்கீங்க? 74 00:04:51,418 --> 00:04:55,297 இந்த பிசாசு படகை விட்டு வெளியேறியதால் குமட்டல் போயிடும். 75 00:04:55,297 --> 00:04:58,467 அதான் ஜஸ்டினும் அவனது நிலையான ஓட்டுதலும் வேணும்னேன். 76 00:04:58,467 --> 00:05:02,054 நீ நடிப்பதை நிறுத்தலாம். ஜஸ்டினுக்காக பொய் சொல்ற. 77 00:05:02,054 --> 00:05:04,598 அவன் ரைலியுடன் சமாதானம் ஆகலை தானே? 78 00:05:05,474 --> 00:05:06,933 உங்களுக்கு எப்படி தெரியும்? 79 00:05:07,476 --> 00:05:11,688 அந்த தோடு போட்டதே துக்கத்தை மறக்க. தோடு தொங்கும் கோணமே காட்டித்தருது. 80 00:05:11,688 --> 00:05:13,356 நீ ஜஸ்டினை நேசிப்பது தெரியும், 81 00:05:13,356 --> 00:05:16,943 ஆனா உதவுவதற்காக கனவு வேலையை விடுவது அதை காட்டுவதற்கான வழியில்ல. 82 00:05:17,527 --> 00:05:18,945 மன்னிச்சுடுங்க, அம்மா. 83 00:05:18,945 --> 00:05:22,783 நமக்குள் நேர்மையா இருக்கணும். நீ என்னிடம் எதுவும் சொல்லலாம். 84 00:05:22,783 --> 00:05:24,034 பெண்களே... 85 00:05:25,660 --> 00:05:29,664 காட்டை தேடி நீங்க வரலியே. ஏன்னா உங்களுக்கு கிடைப்பது ஃபார்ரெஸ்ட். 86 00:05:30,415 --> 00:05:34,753 ஹேய். அம்மா, இது என் மேற்பார்வையாளர், ஃபார்ரெஸ்ட் புய்ஸான். 87 00:05:34,753 --> 00:05:38,757 வன அதிகாரி, கொம்பூச்சா தயாரிப்பவர், பில்லியின் தீவிர ரசிகன். 88 00:05:40,967 --> 00:05:43,386 உங்களை சந்திச்சது மகிழ்ச்சி, திருமதி பார்ன்ஸ். 89 00:05:43,970 --> 00:05:45,222 திருமதி ஜாக்சன். 90 00:05:46,556 --> 00:05:50,268 பில்லியின் நாடகத்துடன் ஒத்து போனதற்கு நன்றி. அருமையா இருந்தது. 91 00:05:53,230 --> 00:05:56,149 ரைலி, நீ இல்லாதபோது ஒண்ணு தெரிஞ்சது, 92 00:05:56,149 --> 00:06:00,612 அதை பத்தி பேசலாம்னு நினைச்சேன், ஏன்னா அதை பத்தியே யோசிச்சு... 93 00:06:01,613 --> 00:06:03,115 இவ்வளவுதான் எடுத்துக்கறியா? 94 00:06:03,115 --> 00:06:04,825 காஸ் அன்ட் கோவில் உடை இருக்கு. 95 00:06:04,825 --> 00:06:07,869 சாதாரண உடைகளா அல்லது பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் பாணியா? 96 00:06:09,079 --> 00:06:12,124 நான் இப்போ வேற ஆள். அதை உன்னால் ஏற்க முடியலைன்னா... 97 00:06:12,124 --> 00:06:14,209 பில்லி? யாரும் வீட்டில் இருக்கீங்களா? 98 00:06:15,710 --> 00:06:20,340 தோற்றம் அற்புதம், ரைலி. பாரிஸ், ஒன்டேரியோ பாணி. 99 00:06:20,340 --> 00:06:21,800 -ஜஸ்டின். -ஜேய்ன். 100 00:06:21,800 --> 00:06:25,762 உன்னிடமிருந்தும், எனக்கு பிடித்த பதின் வயது பாஸிடமிருந்தும் உதவி தேவை. 101 00:06:25,762 --> 00:06:28,557 அவ நயோமியுடன் சுற்றுலா போயிருக்கா. 102 00:06:29,850 --> 00:06:30,851 அப்போ முடிஞ்சுது. 103 00:06:31,852 --> 00:06:35,438 புதிய படகு வீட்டிற்கு அருமையான இடம் பார்த்திருக்கேன், 104 00:06:35,564 --> 00:06:38,275 ஆனா பாரம்பரிய ஏரிவாசிகளிடம் தான் விற்பார்களாம். 105 00:06:38,275 --> 00:06:41,278 மெய்ஸியை காணோம், ஹோரீனும் சாக்கியும் மறுத்தனர், 106 00:06:42,028 --> 00:06:44,406 நீயும் பில்லியும் ஜோடியா போவதே என் உத்தி. 107 00:06:44,406 --> 00:06:46,533 முதலில், அது கேவலம். பிறகு, நன்றி. 108 00:06:46,533 --> 00:06:50,829 விற்பவர்கள் குறிப்பா சொன்னாங்க, "பேராசை கொண்ட ரியல் எஸ்டேட் ஆட்கள் வேணாம்." 109 00:06:51,413 --> 00:06:55,500 "இரக்கமற்ற வீட்டு விற்பனையாளர்கள், ரைலி போன்ற ஃபேஷன் நிபுணர்கள் வேணாம்." 110 00:06:56,084 --> 00:06:59,671 படகு வீட்டுக்கு புது இடம் தேடும் பணியை ஏரிவாசிகள் என்னிடம் தந்தனர். 111 00:06:59,671 --> 00:07:02,257 நான் என்ன செய்ய போறேன்? 112 00:07:02,257 --> 00:07:04,050 என்ன, ஜேய்ன். 113 00:07:04,050 --> 00:07:06,219 நீ ஏதாவது வழி கண்டுபிடிப்ப. 114 00:07:06,219 --> 00:07:09,055 உன்னிடம்... தலைவிக்கான... 115 00:07:10,182 --> 00:07:11,266 பிரகாசம் இருக்கு. 116 00:07:12,017 --> 00:07:13,059 இருக்கா? 117 00:07:13,059 --> 00:07:16,104 -ஆமா. -ட்விங்கிள், ட்விங்கிள். ஸ்டார் யாரு? 118 00:07:17,522 --> 00:07:20,775 நான் ஏதாவது திட்டம் தீட்ட. தி சீக்ரெட் படிச்சேன். 119 00:07:21,985 --> 00:07:25,488 என் அறிவு மிக்க தன்பாலின நண்பர்களை எப்பவும் நம்பலாம்னு தெரியும். 120 00:07:25,488 --> 00:07:27,157 சரி, வேலையை பார்க்கிறேன். 121 00:07:29,868 --> 00:07:31,036 நன்றி, பெண் தோழிகளே! 122 00:07:31,036 --> 00:07:32,662 -அப்படியே, தலைவியே. -சரி, ராணி. 123 00:07:34,122 --> 00:07:37,375 -கேவலமா இருக்கு. -என் வாயிலிருந்து வந்துடுச்சு. 124 00:07:39,002 --> 00:07:40,712 நான் பாரம்பரிய ஏரிவாசி. 125 00:07:42,464 --> 00:07:44,799 புது படகுவீடு வந்தா நல்லா இருக்கும். 126 00:07:45,884 --> 00:07:49,429 -நாம ஒண்ணு... -படகு வீட்டுக்காக கோபத்தை தள்ளி வைக்கலாமா? 127 00:07:49,429 --> 00:07:51,264 -படகு வீட்டிற்காக. -ஆமா. 128 00:07:52,474 --> 00:07:54,434 படகு வீட்டிற்காக. 129 00:07:54,434 --> 00:07:55,977 ஆமா. அப்படித்தான், மா. 130 00:07:55,977 --> 00:07:59,481 ஹேய், ஃபார்ரெஸ்ட்? ஹை, ஃபார்ரெஸ்ட். ஒரு நொடி பேசலாமா? 131 00:07:59,481 --> 00:08:02,192 அம்மா, இதோ வந்துடறேன். அட்டவணை சரிபார்க்கணும். 132 00:08:02,192 --> 00:08:04,778 -என் பர்ஸை தரையில் வைக்காதே. -சரி. 133 00:08:06,321 --> 00:08:09,449 -பொருள் எங்கே? -ஏற்கனவே அனுப்பியாச்சு. 134 00:08:09,449 --> 00:08:11,117 கான்ட்ராக்ட் இவ்வாரம் முடியுது. 135 00:08:11,117 --> 00:08:14,246 முகாமை உடனே மூடச்சொல்லி தலைமையகம் உத்தரவு. 136 00:08:14,246 --> 00:08:15,956 கம்பெனி லீஸ் முடியப் போகுது. 137 00:08:18,708 --> 00:08:22,420 சரி. சரி. உன் காலரை சரி செய், என் பின்னாடி வா. சரியா? 138 00:08:22,921 --> 00:08:26,049 -சரி, பாஸ். -இல்லல்ல. நீ தான் என் பாஸ். 139 00:08:27,133 --> 00:08:27,968 ஆமா. 140 00:08:28,802 --> 00:08:31,054 சரி. பட்டனை போடு, சரியா? 141 00:08:32,847 --> 00:08:33,807 இதோ. 142 00:08:34,975 --> 00:08:37,978 சரி. ஏரியருகே அற்புதமான ஈரநில அமைப்பு இருக்கு, 143 00:08:37,978 --> 00:08:40,397 சதுப்பு நிலங்கள், சகதி, சேறு, வளைவுகள். 144 00:08:40,397 --> 00:08:43,650 -நீங்க நினைக்கலாம். -சாரி, செல்லம். சேறுன்னா சொன்ன? 145 00:08:43,650 --> 00:08:46,403 சேறு, புதைமணல் சேறு போலவா? 146 00:08:46,403 --> 00:08:49,698 நாம் அங்கு போகலை. ஆனா அழகான நீர்எலி வாழ்விடம் இருக்கு. 147 00:08:49,698 --> 00:08:51,241 நீ சிறப்பா செய்ற, 148 00:08:51,241 --> 00:08:54,786 ஆனா நான் நீர்எலியின் கூட்டிற்குள் இறங்கணும்னா எனக்கு, 149 00:08:54,786 --> 00:08:57,455 பூட்ஸ், ஈர சூட், ரேபிஸ் ஊசி எல்லாம் தேவை. 150 00:08:58,957 --> 00:09:03,420 எல்லா பூட்ஸும் வெளியனுப்பியாச்சு. வாத்து இடம்பெயர்வு. அது நல்லா இருக்கும். 151 00:09:03,420 --> 00:09:06,840 நம் பூட்ஸை சுத்தி ப்ளாஸ்டிக் பை ஒட்டிக்கலாம். 152 00:09:06,840 --> 00:09:10,051 அப்படித்தான் சதுப்பு நிலத்தில் ஷ்னார்ப் தோண்டுவோம். 153 00:09:10,677 --> 00:09:11,845 ஷ்னார்ப்பா? 154 00:09:11,845 --> 00:09:16,933 இன்று சதுப்பு நிலம் போக வேண்டாமே? எளிமையா ஏதாவது செய்வோமே. 155 00:09:16,933 --> 00:09:18,768 -சரி, நிச்சயமா. -அதாவது... 156 00:09:20,353 --> 00:09:22,647 ஏதாவது பொறுக்கலாம். 157 00:09:24,024 --> 00:09:25,025 எதை? 158 00:09:25,859 --> 00:09:28,361 வேர்கள், கொட்டைகள், காளான்கள்? 159 00:09:28,361 --> 00:09:30,071 காளான்கள் விஷமில்லையா? 160 00:09:30,739 --> 00:09:32,324 ஆறு மணி நேரத்துக்கு. 161 00:09:32,324 --> 00:09:33,366 அதிர்ஷ்டம் இருந்தா. 162 00:09:35,076 --> 00:09:35,994 கடவுளே. 163 00:09:35,994 --> 00:09:39,539 இது மிக அழகான இடம், ஃபீபி. 164 00:09:39,539 --> 00:09:43,376 -ஃபோ-ஈபினு உச்சரிக்கணும். -மன்னிக்கணும். அடிக்கடி அப்படி ஆகுது. 165 00:09:43,376 --> 00:09:44,627 நீங்க தான் முதல் ஆள். 166 00:09:45,920 --> 00:09:49,507 கேம்-கேமின் காட்டேஜை விற்க மனமில்லை, ஆனா நாங்க மேற்கில் இருக்கோம். 167 00:09:49,966 --> 00:09:51,676 எவ்வளவு காலமா சேர்ந்திருக்கீங்க? 168 00:09:53,261 --> 00:09:55,221 ஒரு யுகம் போல தோணுது. 169 00:09:55,221 --> 00:09:57,640 ஏன்னா அவனது முடி பல காலமா அதே போல் இருக்கு. 170 00:09:59,017 --> 00:10:02,604 இடத்தை சுத்தி பாருங்க. நீங்க தயார்னா உள்ளே வாங்க நான் இருப்பேன். 171 00:10:02,604 --> 00:10:03,938 சரி. 172 00:10:04,564 --> 00:10:06,649 ஹேய், முடி ஜோக் போதும். 173 00:10:06,649 --> 00:10:09,652 மன்னிக்கணும். உன்னிடம் ஒண்ணு சொல்லணும். 174 00:10:09,652 --> 00:10:12,822 ஒவ்வொரு முறையும், "ஏன் மீசை?"னு தான் கேட்க தோணுது. 175 00:10:12,822 --> 00:10:15,575 ஹேய், நீங்க இங்க என்ன பண்றீங்க? 176 00:10:16,034 --> 00:10:16,868 -ஹேய்... -ஹை. 177 00:10:18,703 --> 00:10:22,040 படகு வீட்டை காப்பாத்த முயல்கிறோம். நீங்க என்ன பண்றீங்க? 178 00:10:22,040 --> 00:10:25,627 என் பெயரை பிரபலம் ஆக்குறேன். நீங்க என் திட்டத்தை திருடறீங்களா? 179 00:10:26,503 --> 00:10:28,004 பெயர் திருட்டு வாசம் வருதே. 180 00:10:28,004 --> 00:10:30,673 அது ரைலி. சீஸ் அதிகம் தின்னாதே, வாயுனு சொன்னேன். 181 00:10:30,799 --> 00:10:32,884 ஒரு உதவிக்கு வரலாமேன்னு வந்தோம். 182 00:10:32,884 --> 00:10:37,138 மகிழ்ச்சியான தம்பதியா நடிக்க முடிவு செய்தீங்களா? என் திட்டத்தை திருடினீங்க. 183 00:10:37,138 --> 00:10:38,598 ஜேய்ன், ஜேய்ன், ஜேய்ன். 184 00:10:38,598 --> 00:10:41,976 எல்லாரும் சேர்ந்து திட்டம் போடுவோம். 185 00:10:41,976 --> 00:10:44,979 -எல்லாம் மகிழ்ச்சியா இருப்பதா நடிப்போம். -யாரு நடிப்பது? 186 00:10:44,979 --> 00:10:47,482 இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகும். 187 00:10:47,982 --> 00:10:51,903 நான் உங்க ரெண்டு பேரையும் நம்பணுமா? 188 00:10:54,030 --> 00:10:56,616 யாருக்கோ போட்டியைக் கண்டு பயமா இருக்கு போல. 189 00:10:56,616 --> 00:10:59,536 ப்ளீஸ். நாங்க உங்களை விட சிறந்த போலி ஜோடி. 190 00:10:59,536 --> 00:11:01,287 பல வருஷமா நடிச்சுட்டிருக்கேன். 191 00:11:01,287 --> 00:11:03,248 என்ன பந்தயம் வைப்போமா? 192 00:11:03,248 --> 00:11:04,332 எதை நடிக்கிறது? 193 00:11:04,332 --> 00:11:09,379 இன்னும். யார் விற்பனையை முடிக்கறாங்களோ அவங்க தான் படகுவீட்டிற்கு பெயர் சூட்டணும். 194 00:11:09,754 --> 00:11:11,297 தயாரா இருந்துக்கோ, செம்முடி. 195 00:11:11,297 --> 00:11:13,007 தயார், கழுதை தடி உள்ளவர்களே. 196 00:11:14,134 --> 00:11:17,095 நான் பாராட்டினேன், வெய்ன். பாராட்டினேன். 197 00:11:20,765 --> 00:11:22,851 விளையாடறீங்களா? நிச்சயமா. 198 00:11:22,851 --> 00:11:24,936 -நிச்சயமா. -கொம்பூச், அதிர்ஷ்டம். 199 00:11:24,936 --> 00:11:28,022 சரி, இவற்றை கொதிக்க வைக்கலாம், இதை வைத்து டீ போடலாம், 200 00:11:28,022 --> 00:11:30,358 மாமிசத்துடன் அருமையா இருக்கும். 201 00:11:30,900 --> 00:11:32,986 இப்போ மாமிசத்தையும் தேட போறோமா? 202 00:11:33,528 --> 00:11:35,864 சரி. ஆமா, வேற திட்டம். 203 00:11:38,908 --> 00:11:41,578 சாக்கலேட்டை சாப்பிடறேன், இயல்பா இருக்கும். 204 00:11:43,204 --> 00:11:44,038 இதோ. 205 00:11:44,747 --> 00:11:48,668 ப்ரேசில் நட்டும், கோஜி பெர்ரியுமா? பொய் சொல்வது போல் இருக்கும். 206 00:11:48,668 --> 00:11:49,919 அதானே பண்றோம்? 207 00:11:50,879 --> 00:11:51,796 அது... 208 00:11:55,592 --> 00:12:00,346 நீ போ. விஷச்செடி அவசரமா உன்னை கூப்பிட்டாங்கனு ஏதாவது சொல்லிக்கறேன். 209 00:12:01,055 --> 00:12:02,807 -சரி. அருமை. -ஆமா. 210 00:12:02,932 --> 00:12:05,226 -கோடை இறுதி நடனத்துக்கு திட்டமிடலாமா? -சரி. 211 00:12:05,226 --> 00:12:06,311 சம்மதமா? சரி. 212 00:12:07,145 --> 00:12:09,522 மன்னிச்சிடு. நான் உன் பாஸ், அதை மறந்தேன். 213 00:12:14,819 --> 00:12:16,070 இது கிடைச்சுது பாருங்க. 214 00:12:17,030 --> 00:12:19,115 க்ரெய்சின் இன்னும் சீசன்தானா. 215 00:12:26,206 --> 00:12:31,169 நீங்க பாரம்பரிய ஏரிவாசிகள் என்பதில் மகிழ்ச்சி. கேமியும் மகிழ்ந்திருப்பா. 216 00:12:31,169 --> 00:12:33,463 இதே அறையில் அவ இறந்தப்போ, 217 00:12:33,463 --> 00:12:38,259 ஏரியை விரும்பும் அன்பான ஜோடிகளுக்கே வீட்டை விற்கணும்னு சத்தியம் வாங்கிட்டா. 218 00:12:38,968 --> 00:12:42,805 எனவே பணத்துக்கு வரும் முன், கேம்-கேமுக்கு டெஸ்லா வேணுமாம். 219 00:12:43,765 --> 00:12:47,644 உங்க கதையை கேக்க விரும்புறோம், நீங்க யாரு, எப்படி சந்திச்சீங்கனு. 220 00:12:47,644 --> 00:12:49,938 மன்னிக்கணும், பன்மைலயே பேசறீங்க. 221 00:12:49,938 --> 00:12:51,814 நானும், கேம்-கேமும். 222 00:12:51,814 --> 00:12:53,274 அவ எப்பவும் கேட்பா. 223 00:12:54,442 --> 00:12:56,819 -அய்யோ. -பயமா இருக்கு. 224 00:12:57,737 --> 00:13:01,574 ஆனா எங்களுக்கு ஆவிகள் பிடிக்கும்னு வெய்னும் நானும் இப்போ தான் பேசினோம். 225 00:13:01,574 --> 00:13:02,825 ஆமா. 226 00:13:04,327 --> 00:13:07,080 -பாலியல் ரீதியில் அல்ல. கவலை வேணாம். -இல்லை. 227 00:13:07,080 --> 00:13:08,081 இல்லை, இல்லை. 228 00:13:08,081 --> 00:13:10,792 ஏன்னா சிலருக்கு அதில் ஆர்வம் உண்டு. 229 00:13:14,087 --> 00:13:15,255 சரி, 230 00:13:15,255 --> 00:13:18,925 கேம்-கேம் ஒரு பாலியல் பைத்தியம், ஆவி புணர்வோர் முதலில் பேசட்டுமே? 231 00:13:18,925 --> 00:13:19,842 சரி. நான்... 232 00:13:23,096 --> 00:13:23,972 நிச்சயமா. 233 00:13:26,266 --> 00:13:29,811 ஹை, கேம்-கேம். நான் ஜஸ்டின். இது என்... 234 00:13:30,853 --> 00:13:32,313 இது ரைலி. 235 00:13:33,481 --> 00:13:35,483 ஆனா அந்த மீசை முழுக்க உனக்கு தான். 236 00:13:36,276 --> 00:13:38,111 தெரியும். நிறுத்த முடியலை. 237 00:13:38,778 --> 00:13:43,032 போன கோடையில் சந்திச்சோம், அது ரொம்ப காலம் முன்னாடி இல்ல. 238 00:13:43,032 --> 00:13:46,119 ஆனா தன்பாலர் வருடங்களில், ஐந்து வருடமென கருதலாம். 239 00:13:46,119 --> 00:13:47,412 ஏழுன்னு கூட சொல்லலாம். 240 00:13:49,205 --> 00:13:51,332 ரைலி... 241 00:13:55,086 --> 00:13:56,087 சிறப்பானவன். 242 00:13:58,506 --> 00:14:00,216 அது எனக்கு பயமூட்டியது. 243 00:14:01,509 --> 00:14:04,721 ஏன்னா என் வாழ்க்கையில் ஆண்கள் எனக்காக இருந்ததே இல்லை. 244 00:14:04,721 --> 00:14:07,849 எந்த ஆணிடம் நான் நெருங்கினாலும் நான் 245 00:14:07,849 --> 00:14:10,351 எதிர் திசையில் ஓடும் கெட்ட பழக்கம் உருவானது. 246 00:14:11,269 --> 00:14:13,813 என்னை நானே ஏமாற்றிக் கொள்வேன். 247 00:14:14,814 --> 00:14:16,024 எனக்கு தெரியலை... 248 00:14:17,233 --> 00:14:18,568 தெரியுமா, எனக்கு தெரியலை, 249 00:14:19,277 --> 00:14:21,571 நாம் நிரந்தரமா சேர்ந்து இருப்போமான்னு. 250 00:14:23,990 --> 00:14:26,618 மேலும் ரைலி கலை உலகை கலக்க போறான். 251 00:14:27,285 --> 00:14:31,873 ஷாருக் கானும் தீபிகாவும் சேர்ந்து நடிச்சா எப்படி இருக்குமோ 252 00:14:31,873 --> 00:14:33,875 அப்படி இருக்கும் அவனது கலை. 253 00:14:36,336 --> 00:14:37,712 என் விமர்சனங்களை படிச்ச. 254 00:14:38,838 --> 00:14:40,173 ஒண்ணு விடாம. 255 00:14:41,466 --> 00:14:43,384 -அது ஒண்ணு தான் இருந்தது. -ஆமா. 256 00:14:43,384 --> 00:14:46,554 கேம்-கேம், ஜேய்னை நேற்று தான் சந்திச்சது போலிருக்கு. 257 00:14:46,554 --> 00:14:48,640 -வெய்ன். -நான் பார்த்துக்கறேன். 258 00:14:50,183 --> 00:14:53,853 கனடிய உளவுத்துறை என்னை தலைமை கொலையாளி ஆக்கியது, சரியா? 259 00:14:54,937 --> 00:14:56,773 அப்போ நான் நெஞ்சுரம் உள்ளவன், 260 00:14:56,773 --> 00:15:00,193 நீரழிவு வேற சிறு வயதில் வந்தது, அதை அவங்க கண்டுக்கலை, 261 00:15:00,818 --> 00:15:04,197 ஏன்னா என் குறிபார்க்கும் திறனுக்கு முன் மற்றவங்க தூசு. 262 00:15:07,325 --> 00:15:10,578 ஆனா என் வேலை என்னை மர்மமான ஆபத்தான இடங்களுக்கு கூட்டி சென்றது. 263 00:15:13,539 --> 00:15:16,959 எனவே என் குடும்பம், நண்பர்களின் பாதுகாப்பிற்காக, நான்... 264 00:15:16,959 --> 00:15:18,836 நிரந்தரமா தலைமறைவானேன். 265 00:15:22,131 --> 00:15:24,550 எனவே இதே ஏரியருகே ஒரு சாலையோர பாரில்... 266 00:15:25,635 --> 00:15:28,304 நான் தலைமறைவாகும் பார்ட்டி நடந்தது. 267 00:15:30,640 --> 00:15:32,016 அங்கு தான் 268 00:15:32,642 --> 00:15:34,268 இந்த கம்பீர தேவதையை 269 00:15:34,852 --> 00:15:36,187 முதல் முறை கண்டேன். 270 00:15:36,979 --> 00:15:39,399 ஒரு இயந்திர காளை மீது சவாரி செய்தாள். 271 00:15:43,361 --> 00:15:45,697 ஈரமற்ற என்னில் ஈரம் வந்தது. 272 00:15:46,406 --> 00:15:48,324 மீண்டும் கொலையாளியா ஆக முடியலை. 273 00:15:48,825 --> 00:15:51,619 காதலால் பார்வை இழந்தேன் அல்லது... 274 00:15:51,619 --> 00:15:53,413 காரணம் நீரழிவா கூட இருக்கலாம். 275 00:15:55,873 --> 00:15:58,668 ஒண்ணு உறுதி. வாழ்வில் என்ன செய்யணும்னு புரிஞ்சுது. 276 00:15:59,711 --> 00:16:01,713 என் வேலை, ஜேய்னை மகிழ்விப்பது. 277 00:16:06,426 --> 00:16:09,721 கேம்-கேம் தனது முடிவை சொல்ல கூப்பிடறா. 278 00:16:09,721 --> 00:16:11,764 அவளுக்கென ஒரு எண் வெச்சிருக்கோம். 279 00:16:12,306 --> 00:16:13,391 மன்னிக்கணும். 280 00:16:20,565 --> 00:16:22,483 குறிபார்த்து அடிச்சேன். 281 00:16:22,483 --> 00:16:23,609 நீரழிவு. 282 00:16:24,277 --> 00:16:25,778 அது நீரிழிவு. 283 00:16:25,778 --> 00:16:30,616 உனக்கும் அந்த மேற்பார்வையாளருக்கும் நெருக்கமான உறவு போல. 284 00:16:30,616 --> 00:16:34,203 ஆமா. உண்மையில் இரு அதிகாரிகளுடன் நான் நெருக்கமாக வேண்டியது. 285 00:16:34,203 --> 00:16:35,955 தப்பானவனை தேர்ந்தெடுத்தேன் போல. 286 00:16:36,998 --> 00:16:38,374 ஏன் அப்படி சொல்ற? 287 00:16:40,710 --> 00:16:44,422 கடவுளே! ரொம்ப கேட்கிறீங்க. ஆலோசனை தரமாட்டேன்னு சத்தியம் செய்தீங்க. 288 00:16:44,422 --> 00:16:48,843 நான் என்ன செய்வது? மேற்பார்வையாளரை டேட் செய்வது மோசமான யோசனை. 289 00:16:48,843 --> 00:16:51,012 -நீங்க அப்பாவின் ஆலோசகர்தானே. -ஒரே வருடம். 290 00:16:51,012 --> 00:16:53,181 அது... அது நயோமியா? 291 00:16:53,765 --> 00:16:57,727 -மெய்ஸி, இங்க வர காரணம்? -சும்மா நீந்த வந்தேன். 292 00:16:58,311 --> 00:17:00,521 ஆடையணிந்து தான் நீந்துவீங்களா? 293 00:17:00,521 --> 00:17:02,857 என் அம்மாவிடமிருந்து சிறு ஓய்வு பெற. 294 00:17:02,857 --> 00:17:05,943 அவர்களது நோய் பற்றி பில்லி சொன்னா. வருந்துறேன். 295 00:17:05,943 --> 00:17:09,197 வேண்டாம். அதுக்கு பல வருடமா நான் பிரார்த்திக்கிறேன். 296 00:17:09,197 --> 00:17:11,491 ஏன் உயிரியல் பூங்கா ஆளு போல உடை? 297 00:17:12,033 --> 00:17:14,076 நான் பார்க்ஸ் கனடா சுற்றுலா நடத்தறேன், 298 00:17:14,076 --> 00:17:17,830 இப்போ அது தான் போயிட்டிருக்கு, எனவே பிறகு பேசுவோம். 299 00:17:18,414 --> 00:17:19,540 இதை நம்புறீங்களா? 300 00:17:20,500 --> 00:17:24,420 உறுதியா சொல்றேன், என் மகளுக்கு இன்டர்ன்ஷிப் வாங்கி தந்தேன், 301 00:17:24,420 --> 00:17:25,797 எதையும் மறைக்க மாட்டா. 302 00:17:25,797 --> 00:17:28,299 ஆமா. நானும் ஒத்துக்கறேன். போலாம். 303 00:17:29,133 --> 00:17:32,970 அப்போ, ஒரு ஆணழகனுக்காக பில்லி இன்டர்ன்ஷிப்பை கைவிட்டது தெரியாதா? 304 00:17:32,970 --> 00:17:34,222 பின் வேலை போச்சு. 305 00:17:35,431 --> 00:17:36,974 என்ன சொல்றாங்க? 306 00:17:38,142 --> 00:17:41,521 -மரம் நடுதல். ரெண்டு நாள் தாக்குபிடிச்சா. -ஒன்பது நாட்கள். 307 00:17:41,521 --> 00:17:43,773 நமக்கிடையே ரகசியம் இல்லைனு நினைச்சேன். 308 00:17:43,773 --> 00:17:47,276 -நீங்க நட விட்டிருக்க மாட்டீங்க. -அது தவறான முடிவு. 309 00:17:47,276 --> 00:17:48,528 ஆனா என் தவறு. 310 00:17:50,112 --> 00:17:53,699 -"பெற்றோருக்கு என் எதிர்காலம் பத்தி கவலை." -என்னை குறி வைக்காதீங்க. 311 00:17:53,699 --> 00:17:56,828 நீ தவறு செய்ய விரும்பினா, அதற்கு பொறுப்பு எடுத்துக்கோ. 312 00:17:56,828 --> 00:18:00,873 உங்களை போல. முழு ஆடையுடன் கிறுக்கு போல நீந்த போகணுமா? 313 00:18:00,873 --> 00:18:01,999 போதும்! 314 00:18:04,877 --> 00:18:06,712 -உட்காருங்க. -என்ன? நானா? 315 00:18:06,712 --> 00:18:09,215 நீங்க, அவள். கப்பலில் அமரவும். 316 00:18:09,215 --> 00:18:12,844 -அது படகு. சரியா. -என்னவோ ஒண்ணு. உள்ளே ஏறுங்க. 317 00:18:13,469 --> 00:18:17,348 வெய்ன் சாதிச்சுட்டான்! படகுவீட்டை காப்பாத்தினான். 318 00:18:17,348 --> 00:18:19,267 இதை வெய்ன் மேனர்னு சொல்லுவோம். 319 00:18:19,809 --> 00:18:23,145 நான் படகுவீட்டை காப்பாத்தினேன். காதல் இல்லம்ன்னு சொல்லுவோம். 320 00:18:23,145 --> 00:18:24,438 விபச்சாரவிடுதி போலவா. 321 00:18:24,438 --> 00:18:26,566 -மகிழ்வு இல்லம்? -இன்னும் மோசம். 322 00:18:27,441 --> 00:18:30,862 ஒரு அநாமதேய ஃபோன் வந்தது, உங்களுக்குள் நல்ல பழக்கமாமே, 323 00:18:30,862 --> 00:18:34,490 கேம்-கேமின் வீட்டை இடிச்சு சமூக கூடம் கட்ட போறீங்களாமே? 324 00:18:34,490 --> 00:18:37,285 -என்ன? பைத்தியக்காரத்தனம். -இல்லை. 325 00:18:37,285 --> 00:18:38,494 அது எல்லாம் பொய்! 326 00:18:38,494 --> 00:18:40,246 கேம்-கேமுக்கு பொய்னா பிடிக்காது. 327 00:18:43,583 --> 00:18:44,542 நீங்க கிளம்பலாம். 328 00:18:45,585 --> 00:18:47,837 வெளியே போங்க! வெளியே! 329 00:18:47,837 --> 00:18:50,172 -என் ஜாக்கெட்டை போட முடியலை! -போங்க! 330 00:18:53,384 --> 00:18:57,805 நாம ஏன் இங்கே இருக்கோம் என்பதில் ஆரம்பிக்கலாம். "நான்" ன்னு தான் பேசணும். 331 00:18:58,639 --> 00:19:00,516 மெய்ஸி, நீங்க முதலில்? 332 00:19:01,934 --> 00:19:06,314 நான் இங்கிருக்க காரணம், என் அம்மா வாழ்வில் மூன்றாம் முறை உண்மை சொன்னாங்க, 333 00:19:06,314 --> 00:19:09,233 அவங்க சாகப் போறாங்கன்னா நான் வருந்தணுமா? 334 00:19:09,233 --> 00:19:12,945 யாராவது உங்களை இது வரை வருந்த வச்சிருக்காங்களா என்ன? 335 00:19:12,945 --> 00:19:13,905 "நான்" னு பேசு. 336 00:19:14,780 --> 00:19:16,032 சரி. 337 00:19:18,618 --> 00:19:20,578 நான் நினைப்பது, மெய்ஸி ஒரு சுயவிரும்பி, 338 00:19:20,578 --> 00:19:24,206 தனக்கு விரும்பியதை செய்ய தனது பிரச்சனைகளை காரணம் காட்டறாங்க. 339 00:19:24,790 --> 00:19:26,792 சரி. நான் நினைப்பது, 340 00:19:26,792 --> 00:19:30,671 பில்லி குழந்தை மாதிரி நடக்கறா, தன் அம்மாவின் அதீத அக்கறையை குறை சொல்றா, 341 00:19:30,671 --> 00:19:33,257 தான் உடலுறவுக்காக இங்கிருந்ததை ஏற்க மறுக்கிறா. 342 00:19:33,257 --> 00:19:35,259 "நான்" வாக்கியம் போதும். 343 00:19:35,259 --> 00:19:39,138 நான் குழந்தையா? உங்க அம்மா உங்களுடன் சமாதானமாக நினைக்கிறாங்க. 344 00:19:39,138 --> 00:19:41,015 என் குழந்தைகளை பிரிச்சு. 345 00:19:41,015 --> 00:19:45,186 அவர்களுக்கு ஜாலியானவர்கள் கூட இருக்க பிடிச்சிருக்கு போல. 346 00:19:45,186 --> 00:19:50,942 பொம்மை போல மரமண்டையான ஜஸ்டினிடம் ஒப்படைக்கப்பட்ட பெண் சொல்றா இதை! 347 00:19:50,942 --> 00:19:54,695 உங்கம்மா தவிர வேற எதையும் நீங்க நினைக்கல, இல்லனா புலம்ப முடியாதே, 348 00:19:54,695 --> 00:19:57,239 தறிகெட்டு அலைய முடியாதே? 349 00:19:57,782 --> 00:19:58,616 மன்னி, அம்மா. 350 00:19:58,616 --> 00:20:04,080 நான் சொன்ன வார்த்தையா இல்லாம இருக்கலாம். நாம நோயறிதல் பற்றி பேசலாம். 351 00:20:05,122 --> 00:20:06,624 ஆனா என் மகள் சரியா சொல்றா. 352 00:20:11,837 --> 00:20:15,049 உங்க ஆலோசனை ஒரு மணி நேரம்தான். நான் வீட்டுக்கு போறேன். 353 00:20:15,049 --> 00:20:19,512 என் அம்மாவின் சர்க்கரை அளவு தானா ஏறாது. நானே போயிடுறேன். 354 00:20:27,561 --> 00:20:29,230 அது பெரிய திருப்பம். 355 00:20:35,277 --> 00:20:38,489 படகுவீடு நமக்கு கிடைப்பது யாருக்கு பிடிக்கலை? 356 00:20:38,489 --> 00:20:43,202 டீகன், சாராவை வெறுத்ததால் ஜேய்னியின் டயரை பஞ்சர் ஆக்கிய அதே நபர். 357 00:20:43,369 --> 00:20:46,914 அல்லது படகுவீட்டை வெறுப்பாங்க போல. ஆனா படகுவீட்டை யார் வெறுப்பது? 358 00:20:47,498 --> 00:20:51,544 கலை நிகழ்ச்சியை நாசமாக்கியது, ஃபோ-ஈபிக்கு தெரிவிச்சது, ஒரே பாணி. 359 00:20:51,544 --> 00:20:56,340 படகுவீட்டை திரும்ப நாம் கொண்டுவருவதை யாரேனும் தடுக்க நினைக்கறாங்கனா, 360 00:20:56,340 --> 00:20:59,552 அவர்களே அதை எரிச்சிருக்கலாம். 361 00:21:00,136 --> 00:21:01,512 அடப்பாவிகளா. 362 00:21:02,513 --> 00:21:05,850 தனது பட்டாசுகளை வைத்து யாரோ தீ வைத்ததா ஜஸ்டின் சொன்னான். 363 00:21:07,810 --> 00:21:09,770 அவர்கள் நம் திருமணத்தில் விருந்தினர். 364 00:21:11,063 --> 00:21:12,773 அதற்கு என்ன அர்த்தம்? 365 00:21:14,150 --> 00:21:16,777 -நமக்கிடையே தீ வைத்தவர் யாரோ உண்டு. -அப்புறம்? 366 00:21:17,486 --> 00:21:18,654 ஜஸ்டின் சொன்னது சரி. 367 00:21:19,613 --> 00:21:21,949 -சபாஷ், வந்துடுச்சு! -ஆமா. 368 00:21:21,949 --> 00:21:23,993 -காரை நிறுத்தியிருக்கோம். -கடவுளே! 369 00:21:25,202 --> 00:21:29,665 ரொம்ப நீண்ட கோடை இது! 370 00:21:30,374 --> 00:21:32,126 இது மிக அருமை. 371 00:21:46,140 --> 00:21:50,061 -எங்கு போயிருந்தீங்க? -என்னை தேடினியா? 372 00:21:50,061 --> 00:21:50,978 இல்லவே இல்லை. 373 00:21:50,978 --> 00:21:54,482 உங்களை கடத்த முயலும் நபருக்கு தான் நான் வருந்துவேன். 374 00:21:55,441 --> 00:21:58,861 ஓ, ஓபல், மன்னிச்சுடு. உன்னை, பாட்டியை கண்டு பொறாமையா இருக்கு. 375 00:21:59,695 --> 00:22:01,655 பிள்ளைகள் பிறந்தா நாய் வளர்த்தா 376 00:22:01,655 --> 00:22:02,573 அப்போ புரியும். 377 00:22:03,157 --> 00:22:05,701 அவங்க உன்னை விட என்னை அதிகம் நேசிப்பாங்க. 378 00:22:15,127 --> 00:22:17,129 உங்களை கொஞ்சமாவது ஏமாத்தினேனா? 379 00:22:17,129 --> 00:22:21,759 அந்த தகுதியற்ற அழகன் உன் பாஸ் என்று நீ சொல்லும் வரை. 380 00:22:21,759 --> 00:22:25,387 நான் எழுதி கொடுத்தத அவன் படிக்கல. எனக்கு பொய் சொல்ல தெரியல. 381 00:22:25,930 --> 00:22:27,932 நீ கற்க வேண்டிய பாடம் அது இல்ல. 382 00:22:27,932 --> 00:22:30,893 நீ இன்னும் நேர்மையா இருக்கணும். 383 00:22:31,352 --> 00:22:33,813 பெற்றோர் விருப்பத்திற்கு மாறா நடப்பது நல்லது, 384 00:22:33,813 --> 00:22:36,941 ஆனா உன் விருப்பத்தை மதிக்கமாட்டோம்னு நினைக்காதே. 385 00:22:38,234 --> 00:22:39,151 சொல்லிட்டேன்... 386 00:22:40,778 --> 00:22:45,616 -நீ சரியான தேர்வு செய்தே. -இப்போ பொய் சொல்றீங்க. என் சுற்றுலா போலி. 387 00:22:45,616 --> 00:22:49,203 சுற்றுலா போலி தான், ஆனா எனை பாதுகாப்பா வைத்திருந்தது நிஜம். 388 00:22:49,203 --> 00:22:51,288 காட்டில் சிறுநீர் கூட கழித்தேன். 389 00:22:51,288 --> 00:22:54,959 இயற்கை சூழலில் என்னைப்போன்றோரை சௌகரியமா உணர வைத்தது நல்ல திறமை. 390 00:22:56,335 --> 00:22:57,461 நன்றி, அம்மா. 391 00:22:57,461 --> 00:22:58,504 இங்கே வா, கண்ணு. 392 00:23:00,589 --> 00:23:02,675 நீ வீட்டுக்கு வந்ததும் பேசலாம். 393 00:23:02,675 --> 00:23:05,427 உன் சிவியில் சேர்க்க உன் வாழ்க்கை முழுதும் உள்ளது. 394 00:23:06,679 --> 00:23:07,888 குட்பை, ஜஸ்டின். 395 00:23:07,888 --> 00:23:11,308 அடுத்த முறை என் மகள் அவளுக்காக உன்னை பொய் சொல்ல சொன்னா... 396 00:23:11,308 --> 00:23:15,479 நான் என்னையே ஒப்புதல் கேட்கணும், தெளிவான எல்லைகள் வகுக்கணும். 397 00:23:15,479 --> 00:23:17,648 -அற்புதமான பிரதிபலிப்பு. -நன்றி. 398 00:23:17,648 --> 00:23:19,441 -பை, கண்ணு. -பை, அம்மா. 399 00:23:20,860 --> 00:23:21,944 பை, நயோமி. 400 00:23:21,944 --> 00:23:23,445 திருமதி ஜாக்சன்! 401 00:23:25,156 --> 00:23:26,949 திருமதி ஜாக்சன். 402 00:23:26,949 --> 00:23:27,867 எப்பவும். 403 00:23:29,160 --> 00:23:30,828 என்னை வெறுக்குறாங்களா? 404 00:23:30,828 --> 00:23:35,291 இல்லை. அவள் தகுதியான தாய், நீ தகுதியற்ற தந்தை என்பதை விரும்பறாங்க. 405 00:23:35,291 --> 00:23:36,417 அது அருமை. 406 00:23:37,501 --> 00:23:39,587 அம்மா ஏதாவது மறந்திருக்கணும். 407 00:23:40,462 --> 00:23:41,505 ஹை. 408 00:23:42,298 --> 00:23:43,382 ஹை. 409 00:23:43,966 --> 00:23:45,050 ஹை. 410 00:23:45,509 --> 00:23:46,760 ஹை. 411 00:23:47,261 --> 00:23:48,262 ஹை. 412 00:23:48,804 --> 00:23:52,057 -என் அறையில் ஒண்ணு இருக்கு, அதனால... -சரி. 413 00:23:52,057 --> 00:23:54,351 நான் போறேன்... நீங்க இருவரும்... 414 00:23:55,311 --> 00:23:56,145 ஆமா. 415 00:23:56,312 --> 00:23:57,146 சரி. 416 00:23:57,688 --> 00:24:00,608 -இதை எடுத்துக்க வந்தேன்... -சரி... 417 00:24:00,608 --> 00:24:02,193 முன்பு 418 00:24:02,193 --> 00:24:03,444 வெச்சுட்டு போனேன். 419 00:24:07,907 --> 00:24:08,949 எனவே... 420 00:24:09,658 --> 00:24:12,286 என் விமர்சனத்தில் ஒண்ணு இருந்தது. 421 00:24:13,287 --> 00:24:17,166 பாதிக்கப்பட்டவன் மீது கலைஞனுக்கு ஆர்வம் இல்லைன்னு. 422 00:24:18,000 --> 00:24:21,962 "தப்பும் வண்டியை பிடிப்பதற்கு பதில் கவனத்தை திசை திருப்புறான்." 423 00:24:21,962 --> 00:24:23,255 ஆமா. 424 00:24:23,255 --> 00:24:24,256 அதை படிச்சேன். 425 00:24:25,090 --> 00:24:26,467 மணமுடிக்க கேட்ட போது நான் 426 00:24:26,467 --> 00:24:27,593 அதைத்தான் செய்தேன். 427 00:24:28,636 --> 00:24:31,597 நீ தப்பிப் போவதை தடுக்க 428 00:24:31,597 --> 00:24:33,307 உன் முன்னாடி விழுந்தேன். 429 00:24:34,975 --> 00:24:36,936 உன் வேகத்துக்கு ஈடாக முடியல, பயம். 430 00:24:37,770 --> 00:24:39,021 ஓ, ரைலி... 431 00:24:40,648 --> 00:24:42,149 அது உன் தவறுதான். 432 00:24:44,735 --> 00:24:47,404 நான் தப்பி ஓட முயலும் ஒரே விபத்து, 433 00:24:48,447 --> 00:24:49,782 அந்த தலைமுடி வெட்டும், 434 00:24:49,782 --> 00:24:50,991 அந்த மீசையும், 435 00:24:50,991 --> 00:24:52,451 அந்த தோடும்தான். 436 00:24:53,077 --> 00:24:56,330 -அந்த தோடு அருமை. -நீ காசில்லாத பிரபுதேவா போலிருக்க. 437 00:24:57,248 --> 00:25:01,877 அனுஷ்காவின் வாசனை மெழுகுவர்த்தி தோடா இருந்தா, அது இதுதான். 438 00:25:02,336 --> 00:25:03,379 ரைலியின் தோடா? 439 00:25:03,379 --> 00:25:04,338 -ஆமா. -இல்லை. 440 00:25:04,338 --> 00:25:06,840 எனக்கு பிடிச்சிருக்கு. ஹேப்பி கேஸ் ஃபான்ஸி போல. 441 00:25:08,759 --> 00:25:11,262 -சரி. நான் கிளம்பறேன். -உதைப்பேன். கிளம்பு. 442 00:25:11,595 --> 00:25:14,431 பழம்பொருட்கள் கடையில் தாத்தா கடிகாரம் போலிருக்க. 443 00:25:14,431 --> 00:25:16,100 அக்கடையெல்லாம் தன்பாலர்தான். 444 00:25:18,185 --> 00:25:19,270 வாயில் வந்துடுச்சு. 445 00:25:20,271 --> 00:25:24,441 -அது கவர்சியான கடலை. -நான் பள்ளியில் கற்றது. 446 00:25:24,441 --> 00:25:26,527 தன்பாலருக்கு புது காதல் மொழி தேவை. 447 00:25:26,527 --> 00:25:29,780 ஹேய், ஒரு விரைவான கேள்வி, மிஸ்ஸி லூ. 448 00:25:30,614 --> 00:25:33,325 ஒரு துப்பு துலக்க என் கூட நீ கூட்டு சேரறியா? 449 00:25:33,325 --> 00:25:35,911 நீ மீண்டும் அபாயத்தை எதிர்கொள்ள விரும்பினா... 450 00:25:35,911 --> 00:25:37,288 ஆமா, ஆனா இல்லை. 451 00:25:38,289 --> 00:25:41,125 படகுவீட்டை எரிச்சது யார்னு தெரியும், 452 00:25:41,125 --> 00:25:44,128 ஆனா உண்மையை வெளிக்கொணற உன் உதவி தேவை. 453 00:25:45,671 --> 00:25:49,008 படகுவீட்டை எரிச்சவனை லவ்ஜாய் கண்டுபிடிச்சது ஆச்சரியம். 454 00:25:49,008 --> 00:25:50,342 தெரியும். 455 00:25:50,342 --> 00:25:52,720 க்ளெமென்டீன் ஃபார்ன்ஸ்வர்த் கடுப்பாவா. 456 00:25:52,720 --> 00:25:56,598 அவளை லிங்க்டின்ல நாசமாக்கினேன், அவ தான் பஞ்சர் பண்ணானு நினைக்கிறேன். 457 00:26:01,312 --> 00:26:06,734 ஒரு கடைசியா வலை வீச சிறப்பு முகவர் வெய்ன் ஓய்விலிருந்து வெளிவரலாமே. 458 00:26:09,862 --> 00:26:11,739 நான் க்ளெமென்டீனை கொல்ல மாட்டேன். 459 00:26:13,949 --> 00:26:14,992 ஓ, உடலுறவை சொல்றியா? 460 00:26:18,495 --> 00:26:19,621 சரி. 461 00:26:19,621 --> 00:26:21,415 நல்லது.இவளுக்கு குதூகலம் தேவை. 462 00:26:24,418 --> 00:26:25,252 உண்மையில்... 463 00:26:26,587 --> 00:26:27,963 எனக்கு வேணாம், ஜேய்ன். 464 00:26:30,090 --> 00:26:31,383 அப்படியா, சரி. 465 00:26:36,138 --> 00:26:37,556 நான் சிறப்பு முகவர் இல்லை. 466 00:26:39,058 --> 00:26:41,060 நிறைய சரக்கடிச்சுட்டு படகுவீட்டிற்கு 467 00:26:41,060 --> 00:26:44,396 பின் வாந்தி எடுத்தப்போ நீ பார்த்த அதே ஆள் தான் நான். 468 00:26:46,148 --> 00:26:49,651 நான்... மன்னிப்பு கேட்கிறேன், இங்கேயே இருந்ததனால் 469 00:26:49,651 --> 00:26:51,737 உன் சிறகுகளை உடைத்தேன். 470 00:26:53,697 --> 00:26:57,451 உன்னை தரையிலேயே வைத்திருக்க எண்ணமில்லை. நீ பறக்க விரும்பறனு அறிவேன். 471 00:26:59,578 --> 00:27:01,997 வேணும்னு பிஹு பண்ணி கவர பார்க்கிறே நீ. 472 00:27:01,997 --> 00:27:03,457 அது வேலை செய்யுது. 473 00:27:08,379 --> 00:27:09,505 குட் நைட், ஜேய்ன். 474 00:27:11,173 --> 00:27:12,800 நீ பறக்கலாம் இப்போ. 475 00:27:33,612 --> 00:27:34,446 என்ன குழப்பம்? 476 00:28:27,207 --> 00:28:29,209 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 477 00:28:29,209 --> 00:28:31,295 படைப்பு மேற்பார்வையாளர் ரவீந்திரன் அருணாசலம்