1 00:00:02,628 --> 00:00:06,215 இங்கே இருக்கிறாய்! அப்பாடா! எல்லா இடத்திலும் உன்னைத் தேடினேன். 2 00:00:06,215 --> 00:00:09,760 நான் சொன்னது போலவே புயல் வந்துவிட்டது. 3 00:00:09,760 --> 00:00:11,887 நீ உன்னை யார் என்று நினைக்கிறாய்? 4 00:00:11,887 --> 00:00:15,974 நான்தான் டிராகன் ராணி! 5 00:00:18,936 --> 00:00:19,811 நீ என்னை வெட்டிவிட்டாய். 6 00:00:19,811 --> 00:00:21,438 நான் தெரிந்துதான் அதைச் செய்தேன். 7 00:00:22,356 --> 00:00:24,233 எனக்கு இதுவும் தேவையில்லை. 8 00:00:25,275 --> 00:00:26,777 நீ அதைத் திருடினாயா? 9 00:00:26,777 --> 00:00:29,029 அது எப்படி இருந்தது? 10 00:00:29,613 --> 00:00:32,991 நீ பலருக்கு செய்தது, உனக்கே செய்யப்பட்டது. 11 00:00:33,617 --> 00:00:38,580 நீ திருடிய நிலத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டு, என் தீவை விட்டு வெளியேறு. 12 00:00:38,580 --> 00:00:39,748 உன் தீவா? 13 00:00:39,748 --> 00:00:41,375 நான் பாதுகாக்க வேண்டியது. 14 00:00:41,375 --> 00:00:43,544 நான் அப்படி செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்? 15 00:00:44,086 --> 00:00:46,922 தீவு பலி கேட்கும். 16 00:00:48,715 --> 00:00:51,385 அதோடு அது நடப்பதை நான் உறுதி செய்வேன். 17 00:00:51,969 --> 00:00:55,138 சரி, நான் கிளம்புகிறேன். 18 00:00:55,722 --> 00:00:57,266 இந்த இடம் எனக்குப் பிடிக்கவில்லை. நிறைய மூட்டைப் பூச்சிகள் உள்ளன. 19 00:00:59,810 --> 00:01:01,645 நான் உன்னை நம்ப மாட்டேன். 20 00:01:02,271 --> 00:01:04,188 இதை முடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. 21 00:01:23,458 --> 00:01:28,255 அதோ உடனடியாகவே, தீவு தன் பலியை எடுத்துக்கொண்டது. 22 00:01:28,255 --> 00:01:29,923 என்ன ஒரு அவமானம். 23 00:01:32,134 --> 00:01:34,303 நாம் நண்பர்களாக இருப்போம் என்று ரொம்பவே நினைத்தேன். 24 00:01:34,887 --> 00:01:36,555 உன் பொய்களிலாலேயே நீ மூச்சுத் திணற... 25 00:01:38,473 --> 00:01:39,725 வேண்டுமென விரும்புகிறேன். 26 00:02:03,415 --> 00:02:05,167 ஹலோ, செல்லம். 27 00:02:05,167 --> 00:02:07,085 நீங்கள் சொன்னது சரிதான், யா-யா. 28 00:02:08,127 --> 00:02:09,755 அதில் புதிதாக என்ன இருக்கு, சொல்லுங்கள்? 29 00:02:12,508 --> 00:02:13,675 நான் வழி தவறிவிட்டேன். 30 00:02:15,761 --> 00:02:18,263 ஆனால், இப்போது நீ அதைக் கண்டுபிடித்துவிட்டாய். 31 00:02:20,057 --> 00:02:23,477 எனக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும் என்பதை எப்போதும் நினைவுகூருங்கள். 32 00:02:38,116 --> 00:02:39,535 கடவுளே. 33 00:02:40,369 --> 00:02:41,745 ஒன்றுமில்லை. 34 00:02:41,745 --> 00:02:43,664 குட்பை சொல்ல விரும்பினேன். 35 00:02:46,416 --> 00:02:47,751 நீ அதைச் சொல்ல வேண்டியதில்லை. 36 00:02:48,502 --> 00:02:49,753 நான் சொல்ல வேண்டும். 37 00:02:49,753 --> 00:02:51,004 ஆனால் போவதற்கு முன் ஒன்று சொல்லணும், 38 00:02:51,797 --> 00:02:55,342 இரக்கமற்றவர் போல காட்டிக்கொள்வது உனக்கு பிடிக்கும் என தெரியும், 39 00:02:56,885 --> 00:02:58,345 ஆனால் உனக்கு இரக்க குணம் உள்ளது என அறிவேன். 40 00:02:59,555 --> 00:03:02,975 உள்ளத்தில் அன்பில்லாத யாராலும் அந்த மாதிரி பாட முடியாது. 41 00:03:21,577 --> 00:03:22,744 பயப்படாதே. 42 00:03:29,001 --> 00:03:32,045 கடினமாக உழைத்து, உன் மனம் சொல்வதைப் பின்பற்று, 43 00:03:32,629 --> 00:03:34,631 ஒருநாள் உன்னை “ராணி” என அழைப்பார்கள். 44 00:05:07,015 --> 00:05:10,477 அப்படிப்பட்ட ஒரு புயலுக்குப் பிறகு, நாம் முதலில் செய்வது சரியான முடிவை எடுப்பதுதான். 45 00:05:11,770 --> 00:05:14,439 மேலும், காலில் ஒரு தோட்டாவுடன் இருக்கும் எக், ஒரு சிறு உதவியை 46 00:05:14,439 --> 00:05:16,066 பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிந்திருந்தார். 47 00:05:18,443 --> 00:05:20,320 {\an8}எப்படி அதற்குள் துப்பாக்கியோடு இன்னொரு ஆளை நியமித்தார்கள்? 48 00:05:20,320 --> 00:05:23,949 {\an8}பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மக்கள் ஆண்ட்ரோஸில் எப்போதும் கிடைப்பார்கள். 49 00:05:23,949 --> 00:05:26,201 {\an8}ஆம். லாஸ் வேகாஸும் அப்படித்தான், 50 00:05:26,201 --> 00:05:29,371 {\an8}ஆனால் பொதுவாக அங்கே மக்கள் பிங்-பாங் பந்துகளை வினோதமான இடங்களில் போடுவார்கள். 51 00:05:29,371 --> 00:05:30,455 {\an8}அது ரொம்பவே கடுப்பாக இருக்கும். 52 00:05:30,455 --> 00:05:31,832 {\an8}நீ அதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டாம். 53 00:05:31,832 --> 00:05:33,458 {\an8}சரி. வா. நாம் இங்கிருந்து கிளம்புவோம். 54 00:05:33,458 --> 00:05:34,793 {\an8}நாம் மீண்டும் ஒன்றிணைவோம். 55 00:05:35,502 --> 00:05:37,713 {\an8}புது ஆள் வரவில்லையென்றால் நாம் என்ன செய்திருப்போம்? 56 00:05:37,713 --> 00:05:39,006 {\an8}உங்களிடம் ஒரு திட்டம் இருப்பதாக சொன்னீங்க. 57 00:05:39,006 --> 00:05:40,924 {\an8}இல்லை, ஒரு திட்டத்தைப் பற்றி முழுமையாக யோசிக்கிறேன் என்றுதான் சொன்னேன். 58 00:05:40,924 --> 00:05:44,011 அதைப் பற்றி முழுமையாக யோசித்ததும், 59 00:05:44,011 --> 00:05:46,013 என் திட்டங்கள் கச்சிதமாக இருக்கும். 60 00:05:46,013 --> 00:05:47,723 - ஆக, உங்களிடம் எந்த திட்டமும் இல்லையா? - ஒன்று சொல்லவா? 61 00:05:47,723 --> 00:05:50,017 நாம் இருவரும் ஒரு அணியினராக இருந்து, இப்படி ஆரம்பிப்பது எனக்கு பிடிக்கவில்லை. 62 00:05:50,017 --> 00:05:52,603 {\an8}பாரு, இப்போதே விரைவாக நாம் ஒரு திட்டம் தீட்ட வேண்டும், 63 00:05:52,603 --> 00:05:55,063 {\an8}ஏனென்றால் அவர்கள் விரைவாக புறப்படுவார்கள் என என் உள்ளுணர்வு சொல்கிறது. 64 00:05:57,774 --> 00:05:59,860 லாஸ் வேகாஸின் பிங்-பாங் பந்துகள்... 65 00:06:01,653 --> 00:06:03,363 அவை மக்களின் பிட்டத்தில் இருக்குமா? 66 00:06:03,363 --> 00:06:04,823 இன்பம் தரும் இடங்களில் மட்டும் இருக்கும். 67 00:06:04,823 --> 00:06:07,826 {\an8}கேளு, நான் உனக்கு ஒன்றைக் கற்பித்தால், நீ இதை நினைவில்கொள்ள விரும்புகிறேன். 68 00:06:08,410 --> 00:06:10,537 ஒரு இரவுக்கு மேல் ஒருபோதும் லாஸ் வேகாஸில் தங்காதே. 69 00:06:10,537 --> 00:06:16,168 இரண்டு நாட்கள் இருக்கலாம் என ஆசை வரும், ஆனால் ஒவ்வொரு முறையும் அதை நினைத்து வருந்துவாய். 70 00:06:17,002 --> 00:06:18,754 {\an8}மாறிக்கொண்டிருக்கும் செய்தி - மெல் புயல் வலுவிழந்து வெப்பமண்டலப் புயலானது. 71 00:06:18,754 --> 00:06:21,048 {\an8}நேற்றிரவு, மெல் புயலானது குறைந்தபட்ச சேதத்துடன் பஹாமாஸைக் கடந்தது. 72 00:06:21,048 --> 00:06:22,674 {\an8}அது தெளிந்த நீரை அடைந்ததும், 73 00:06:22,674 --> 00:06:26,678 {\an8}அதிலிருக்கும் சக்தி முழுவதையும் உறிஞ்சும் உயர் அழுத்த அமைப்பால் தாக்கப்பட்டது. 74 00:06:26,678 --> 00:06:27,596 எப்படியோ... 75 00:06:28,639 --> 00:06:30,182 புயல் ஓய்ந்துவிட்டது. 76 00:06:30,182 --> 00:06:31,850 நாம் ஆண்ட்ரோஸை விட்டு கிளம்புவோம். 77 00:06:33,018 --> 00:06:35,646 இது எவ்வளவு அதிகமாக வலிக்கிறது என்று கூட என்னால் சொல்ல முடியவில்லை. 78 00:06:35,646 --> 00:06:37,731 என்ன என்னுடன் விளையாடுகிறாயா? 79 00:06:37,731 --> 00:06:39,024 ஹே, நான் எதை செய்ய விரும்பவில்லை தெரியுமா? 80 00:06:39,024 --> 00:06:41,151 “யாருடையது மோசம் என ஒப்பிட்டு பார்க்கும்” விஷயத்தை நான் செய்ய விரும்பவில்லை, 81 00:06:41,151 --> 00:06:42,152 சரியா? 82 00:06:42,152 --> 00:06:43,111 ஏனென்றால் நான் ஒரு இதழில் படித்தேன், 83 00:06:43,111 --> 00:06:46,073 அது, கால்விரலின் எரிச்சல் கூட, துப்பாக்கி காயம் போல வலிக்கும் என்றது. 84 00:06:46,073 --> 00:06:49,868 ரத்த போக்கு நின்ற பிறகு, நான் அதைப் பார்க்கிறேன். 85 00:06:53,997 --> 00:06:55,374 ஒரு நல்ல செய்தி சொல்கிறேன்! 86 00:06:56,458 --> 00:06:57,626 உங்களுக்கு இரத்தப் போக்கு நின்றுவிட்டது. 87 00:06:58,168 --> 00:07:00,254 இந்த மஞ்சள் நிற கழிவை பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. 88 00:07:00,254 --> 00:07:02,047 இது முதுகுத்தண்டு திரவமாக இருக்குமோ? 89 00:07:02,047 --> 00:07:04,466 எனக்குத் தெரியாது. நக்கிப் பாரேன். எனக்கு எப்படித் தெரியும்? 90 00:07:04,466 --> 00:07:06,593 சரி, இப்பவும் உங்களால் உங்கள் கால்களை நகர்த்த முடிகிறதுதானே? 91 00:07:07,511 --> 00:07:08,762 என் கால்விரல்களை மட்டும் நகர்த்த முடிகிறது. 92 00:07:09,930 --> 00:07:11,306 ஓ, அற்புதம். 93 00:07:11,890 --> 00:07:16,979 என்னிடமுள்ள ஒரு விஷயம் உங்களை உற்சாகப்படுத்தக் கூடும் என நினைக்கிறேன். 94 00:07:21,567 --> 00:07:23,986 நம்ப முடியவில்லை. 95 00:07:23,986 --> 00:07:25,571 இதோ சிரிக்கிறீர்களே. 96 00:07:25,571 --> 00:07:28,282 - இந்தாங்க. எல்லாம் சரியாகிவிடும். - நன்றி, அன்பே. 97 00:07:28,282 --> 00:07:29,575 உங்களை நேசிக்கிறேன். 98 00:07:30,701 --> 00:07:31,743 ஹாய், எக். 99 00:07:31,743 --> 00:07:35,122 - யாரும் இருப்பது போலத் தெரியவில்லை. - ஐயோ. நான் கிரேஸியை பற்றி கேள்விப்பட்டேன். 100 00:07:35,122 --> 00:07:38,041 என்ன நடந்தது என்று அவர்களுக்கு ஏதாவது தெரியுமா? 101 00:07:38,041 --> 00:07:40,669 - இல்லை. - ஓ, எக்கி. பாவம். 102 00:07:40,669 --> 00:07:43,922 ரொம்ப வருத்தமாக இருக்கு. அவள் அற்புதமானவள். 103 00:07:46,967 --> 00:07:49,595 எக்கி, சீக்கிரம் சொல், நான் அவன் பெயரை மறந்துவிட்டேன். 104 00:07:49,595 --> 00:07:51,305 அவன் தன் பெயரைச் சொல்லவே இல்லையே. 105 00:07:53,182 --> 00:07:55,350 நான் அவனுக்கு பேகன் என பெயரிடப் போகிறேன். 106 00:07:55,350 --> 00:07:57,603 முட்டைகள் மற்றும் பேகன் போல. 107 00:07:57,603 --> 00:07:59,188 அவனுக்கு அது பிடிக்காது. 108 00:07:59,188 --> 00:08:02,107 அதனால் என்ன? நான் உன்னை பேகன் என்றுதான் அழைப்பேன். 109 00:08:02,107 --> 00:08:03,400 நீ ஒரு முட்டாள். 110 00:08:07,738 --> 00:08:08,739 சரி. 111 00:08:13,660 --> 00:08:15,412 ஹேய், உங்களுக்குப் பிடித்த உணவகத்தில் இருக்கிறீர்களா, 112 00:08:15,412 --> 00:08:18,165 அல்லது நான் வருவேனோ என்று பயந்து வேறு எங்காவது சென்றுவிட்டீர்களா? 113 00:08:18,165 --> 00:08:20,584 நீங்கள் பஹாமாஸில் மட்டும் இல்லை என்று சொல்லுங்கள். 114 00:08:20,584 --> 00:08:22,211 நான் எங்கே இருக்கிறேன் என்பது அவ்வளவு முக்கியமல்ல. 115 00:08:22,211 --> 00:08:25,172 நான் யாரையும் கடத்தத் திட்டமிடவில்லை என்பதுதான் முக்கியம். 116 00:08:25,172 --> 00:08:27,758 கடத்தல் பற்றிய விஷயத்தில் நீங்கள் மிகத் தெளிவாக இருந்தீர்கள். 117 00:08:27,758 --> 00:08:30,552 ஆனால், சில நண்பர்களை மயாமிக்கு அழைத்துச் செல்லலாம் என திட்டமிட்டேன். 118 00:08:30,552 --> 00:08:34,306 நீங்கள் அப்படியே குதித்து, “சர்ப்ரைஸ், நீ கைது செய்யப்படப் போகிறாய்” என சொல்வீர்கள் என நினைத்தேன். 119 00:08:34,306 --> 00:08:37,183 இப்போது, எனக்கு ஒரு விமானிதான் தேவை, என்னிடம் கிளாஸ்பெர்ஸ் என்றொருவர் இருக்கிறார், 120 00:08:37,183 --> 00:08:40,102 அவர் செய்த சில காரியங்களுக்காக அவர் மீது வழக்கு தொடரப்பட மாட்டாது என்று 121 00:08:40,102 --> 00:08:42,606 நாம் உறுதியளிக்கும் வரை அவர் ஆண்ட்ரோஸிற்கு வர மாட்டாராம். 122 00:08:44,525 --> 00:08:47,152 நான் திறந்த மனப்பான்மையோடு இருப்பேன் என அவரிடம் சொல்லுங்கள். 123 00:08:47,152 --> 00:08:50,030 அது ஒரு அருமையான செய்தி. குறிப்பாக அவருக்கு நான் ஏற்கனவே அதை மெசேஜ் அனுப்பியதால். 124 00:08:50,030 --> 00:08:52,115 மற்றும் அவர் எனக்கு பதிலளித்திருக்கிறார், 125 00:08:52,115 --> 00:08:55,786 “நான் வந்துகொண்டே இருக்கிறேன்.” 11 ஆச்சரிய குறிகளும், கூப்பிய கரங்கள் இமோஜியும் உள்ளன. 126 00:08:55,786 --> 00:08:58,956 மற்றும் அதனுடன் ஒரு கத்தரிக்காய் இமோஜியும் அனுப்பியுள்ளார். 127 00:08:58,956 --> 00:09:00,082 நான் போக வேண்டும். 128 00:09:00,082 --> 00:09:03,043 ஆனால், ஃபோனை வைக்கும் முன், உன்னிடம் ஒரு உதவி கேட்கலாமா? 129 00:09:03,043 --> 00:09:04,253 என்ன? 130 00:09:07,089 --> 00:09:08,298 கவுன்சிலர் பிரவுனிங்கின் அலுவலகம். 131 00:09:08,298 --> 00:09:11,510 நான் டைரக்டர் ரோட்ஸ், மயாமி எஃப்பிஐ அலுவலகத்திலிருந்து பேசுகிறேன். 132 00:09:11,510 --> 00:09:14,596 இது நிக் மற்றும் ஈவ் ஸ்ட்ரிப்லிங் பற்றிய ஒரு அழைப்பு. 133 00:09:14,596 --> 00:09:17,015 நான் இங்கே டிடெக்டிவ் ஆண்ட்ரூ யான்சியுடன் அமர்ந்திருக்கிறேன், 134 00:09:17,015 --> 00:09:19,142 ஸ்ட்ரிப்லிங் தம்பதியினர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் என்ற 135 00:09:19,142 --> 00:09:21,103 ஆதாரத்தை அவர் எனக்கு காட்டினார். 136 00:09:21,103 --> 00:09:25,065 எனவே, இன்று வேலை நேரம் முடியும்போது நாங்கள் அவர்களின் நிதிகளை முடக்குகிறோம். 137 00:09:25,983 --> 00:09:28,068 நன்றி. நான் அவர்களிடம் தகவலைத் தெரிவிக்கிறேன். 138 00:09:30,112 --> 00:09:32,573 அற்புதம். அதிகாரப்பூர்வமாக நாம் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறோம். 139 00:09:32,573 --> 00:09:34,825 வலியைக் குறித்த ஒரே நல்ல விஷயம், 140 00:09:34,825 --> 00:09:37,202 நிக் இதுவரை இவ்வளவு தெளிவாக விஷயங்களைக் கண்டதில்லை. 141 00:09:37,202 --> 00:09:39,413 இல்லை, நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 142 00:09:39,413 --> 00:09:42,708 நமக்கு பிரச்சினை இல்லையா? நன்றாக இருக்கும் உங்கள் மூன்று கால் விரல்களை பற்றிச் சொல்கிறீர்கள். 143 00:09:42,708 --> 00:09:44,751 வாயை மூடிக் கொண்டு நான் சொல்வதைக் கொஞ்சம் கேட்கிறாயா? 144 00:09:44,751 --> 00:09:46,545 எக் இருக்கும்போது என்னிடம் இப்படி பேசாதீர்கள். 145 00:09:46,545 --> 00:09:48,755 நீங்கள் பொறுப்பேற்பது எனக்கு எவ்வளவு கிளர்ச்சியாக இருக்கும் என உங்களுக்கே தெரியும். 146 00:09:50,716 --> 00:09:53,552 பாரு, நானும் யான்சியைப் பற்றி கவலைப்பட்டேன், ஆனால் அவன் மயாமியில் இருந்தால், 147 00:09:53,552 --> 00:09:55,345 நாம் எதையும் நினைத்துக் கவலைப்பட வேண்டியதில்லை. 148 00:09:55,345 --> 00:09:59,099 நாம் நாஸாவிற்கு போய், அங்கிருந்து லண்டன் போக வழி கண்டுபிடித்தாலே போதும். 149 00:09:59,099 --> 00:10:00,142 லண்டனா? 150 00:10:01,018 --> 00:10:04,146 எப்போதுமே லண்டனிற்கு போக ஆசைப்பட்டிருக்கிறேன். ஆவலாக இருக்கிறேன், ஆளுநரே. 151 00:10:04,146 --> 00:10:05,772 எனக்கு டீ பிடிக்கும்... 152 00:10:05,772 --> 00:10:07,274 ஆனால், நமக்கு இன்னும் பணம் தேவை, சரியா? 153 00:10:07,274 --> 00:10:09,526 இந்த நாளின் இறுதி வரை நம் சொத்துக்களை முடக்க மாட்டார்கள். 154 00:10:09,526 --> 00:10:13,739 எக், கிளாஸ்பெர்ஸிடமிருந்து தகவலில்லை, எனவே, நாங்கள் நாஸாவிற்கு போக ஒரு விமானியை கூட்டி வா. 155 00:10:13,739 --> 00:10:15,657 அப்புறம், ஈவ், நீ வங்கிக்குப் போ. 156 00:10:15,657 --> 00:10:17,743 சரி, முதலாளி. 157 00:10:18,327 --> 00:10:20,954 நாம் இன்னும் கொஞ்சம் வலிநிவாரணிகளை போட வேண்டும். 158 00:10:23,207 --> 00:10:24,625 உங்களை நேசிக்கிறேன், அன்பே. 159 00:10:25,667 --> 00:10:28,670 லண்டனில் உங்களை குணப்படுத்துவார்கள். சீக்கிரமே நீங்கள் மீண்டும் நடப்பீர்கள். 160 00:10:28,670 --> 00:10:29,838 எனக்கு அது தெரியும். 161 00:10:34,301 --> 00:10:35,636 என்ன? 162 00:10:35,636 --> 00:10:38,722 ஆமாம், வழக்கமாக முதுகுத்தண்டு காயங்கள் அப்படித்தான் குணமாகும். 163 00:10:39,806 --> 00:10:42,184 நாள் போக்கில் சரியாகிவிடும். 164 00:10:43,727 --> 00:10:45,103 போய்த் தொலை. 165 00:10:46,104 --> 00:10:48,565 ஆனால், நிச்சயமாக அது யோசிக்க வேண்டிய விஷயம்தான். 166 00:10:50,234 --> 00:10:53,570 சரி, நல்ல செய்தி சொல்லு. நீ எங்களுக்காக ஒரு புதிய துப்பாக்கியை வாங்கிவிட்டாயா? 167 00:10:53,570 --> 00:10:55,781 இப்போதுதான் என் மாமா சார்ல்ஸிடம் பேசினேன். 168 00:10:55,781 --> 00:10:57,824 அவரிடம் இருந்த ஒரே துப்பாக்கியைத்தான் நெவிலிடம் கொடுத்தாராம், 169 00:10:57,824 --> 00:10:59,826 ஆனால் சிலரிடம் ஃபோனில் கேட்டுப் பார்ப்பதாகச் சொன்னார். 170 00:10:59,826 --> 00:11:02,538 அதோடு உங்களுக்கு கடனாக கொடுக்க அவரிடம் புதிய தொலைநோக்கிகள் இருப்பதாகவும் சொன்னார். 171 00:11:02,538 --> 00:11:04,748 அற்புதம். உன் மாமா சார்ல்ஸ் யார் என்று கூட எனக்குத் தெரியாது, 172 00:11:04,748 --> 00:11:07,668 ஆனால் நாங்கள் ஒரு ஆயுதத்தைக் கேட்டால், அவர் தொலைநோக்கிகளைக் கொடுப்பது, 173 00:11:07,668 --> 00:11:10,212 அவர் நம் அணிக்கு சரியான ஆள் தானா என என்னை யோசிக்க வைக்கிறது. 174 00:11:10,212 --> 00:11:12,047 வந்து, இங்கே கைத்துப்பாக்கிகளைப் பெறுவது கடினம். 175 00:11:12,047 --> 00:11:13,507 சில காவலர்களிடம் கூட அது இருக்காது. 176 00:11:14,091 --> 00:11:15,717 அது யான்சிக்கு ஒரு யோசனையைக் கொடுத்தது. 177 00:11:15,717 --> 00:11:16,969 முயற்சித்துப் பார்ப்போம். 178 00:11:25,435 --> 00:11:27,688 - உங்களுக்கு என்ன வேண்டும்? - ஹேய், ரோசா. ப்ளீஸ், கேளு. 179 00:11:27,688 --> 00:11:30,065 நான் விமானத்தில் ஏறாதது உனக்கு வருத்தமாக இருக்கும் என தெரியும். 180 00:11:30,065 --> 00:11:31,191 வருத்தமா? 181 00:11:31,191 --> 00:11:33,026 நீங்கள் அவளுக்கு முன்னுரிமை தரவில்லை. 182 00:11:33,026 --> 00:11:35,529 உன் கருத்திற்கு நன்றி. நான் நகர்ந்து அங்கே போய் பேசப் போகிறேன். 183 00:11:35,529 --> 00:11:36,613 ரோசா, கேளு. 184 00:11:36,613 --> 00:11:39,074 நமக்கு இது முடிவல்ல என எனக்குத் தெரியும், சரியா? 185 00:11:39,074 --> 00:11:42,244 நாம் ஒன்றாக நன்றாக இருப்போம். என்னை மன்னித்துவிடு, இது முடியும் வரை நான் இதில் ஈடுபட வேண்டும். 186 00:11:43,161 --> 00:11:46,206 அது... விஷயங்கள் மோசமாகிவிட்டன, தெரியுமா? 187 00:11:47,291 --> 00:11:48,250 எனக்குத் தெரியும். 188 00:11:48,250 --> 00:11:50,043 நீங்கள் வீட்டிற்கு பத்திரமாக திரும்பணும் என விரும்புகிறேன். 189 00:11:51,587 --> 00:11:53,839 - பாதுகாப்பாகவாவது இருக்கிறீர்களா? - இருக்கிறேன். 190 00:11:53,839 --> 00:11:55,048 சத்தியமாக. 191 00:11:55,591 --> 00:11:58,010 ஹேய், நீ அந்த கைத்துப்பாக்கியை வீசிய இடம் 192 00:11:58,010 --> 00:11:59,761 உனக்கு ஞாபகம் இருக்கிறதுதானே? 193 00:11:59,761 --> 00:12:01,180 ஃபோனை வைக்காததற்கு நன்றி, 194 00:12:01,180 --> 00:12:03,348 - ஏனென்றால் நான் எவ்வளவு வெறுக்கிறேன் என... - கொடுமை. 195 00:12:03,348 --> 00:12:04,433 ரோசா? 196 00:12:05,517 --> 00:12:07,019 அதோ அங்கு இருக்கிறார்கள்! 197 00:12:09,229 --> 00:12:11,190 - ஓ, ஹேய். - ஹேய். 198 00:12:11,190 --> 00:12:13,442 நண்பர்களே, நமக்கு இவருடைய உதவி தேவை, இவருக்கு வேண்டியதெல்லாம் நண்பர்கள்தான், 199 00:12:13,442 --> 00:12:16,195 எனவே இங்கே நாம் கொஞ்சம் பெரிதாக வரவேற்கலாம். ஒன்று, இரண்டு, மூன்று. 200 00:12:16,195 --> 00:12:17,613 - கிளாஸ்பெர்ஸ்! - கிளாஸ்பெர்ஸ்! 201 00:12:17,613 --> 00:12:18,906 என்ன! 202 00:12:18,906 --> 00:12:20,908 காத்திருந்தது நல்லதுதான். 203 00:12:20,908 --> 00:12:22,326 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, என் நண்பா. 204 00:12:22,326 --> 00:12:23,869 - ஆமாம்! - ஹலோ! 205 00:12:23,869 --> 00:12:25,662 நாம் விட்ட இடத்திலிருந்தே தொடங்குகிறோம். 206 00:12:25,662 --> 00:12:27,456 - நாம் விட்ட இடத்திலிருந்தே தொடங்குகிறோம். - ஓ, ஹேய். 207 00:12:32,169 --> 00:12:34,796 சார்ல்ஸ், இது தாவரவியல் பூங்காவில் நடக்கும் ஒரு நடைப்பயணம் அல்ல. 208 00:12:34,796 --> 00:12:37,508 நாம் துப்பாக்கியைத்தான் தேடுகிறோம், எனவே தொலைநோக்கிகள் தேவையில்லை, சரியா? 209 00:12:37,508 --> 00:12:39,259 என்னையும் என் தொலைநோக்கிகளையும் விட்டுவிடு, நண்பா. 210 00:12:39,259 --> 00:12:40,928 ரோசா உங்களை வெறுப்பதற்கு வருந்துகிறேன், யான்சி, 211 00:12:40,928 --> 00:12:43,305 ஆனால், துப்பாக்கியை வீசிய இடம் அவளுக்கு நினைவிற்கு வந்தால் நல்லா இருக்கும். 212 00:12:43,305 --> 00:12:45,474 ஆனால், அவள் பயந்திருந்தாள். 213 00:12:45,474 --> 00:12:47,518 ஹேய், சார்ல்ஸ், ஊரில் உள்ள வங்கி எப்போது திறக்கப்படும்? 214 00:12:47,518 --> 00:12:48,810 ஒரு மணிக்கு. 215 00:12:48,810 --> 00:12:51,939 12:59 மணிக்கெல்லாம் ஈவ் அங்கே இருப்பாள் என பந்தயம் கட்டுகிறேன், சரியா, நண்பர்களே? 216 00:12:51,939 --> 00:12:55,400 எனவே, எல்லோரும் ப்ளீஸ் தேடிக்கொண்டே இருங்கள், ஏனென்றால் நிச்சயமாக அது இங்குதான் இருக்கும். 217 00:12:56,360 --> 00:12:58,153 நண்பா, ரோசா ஒரு அருமையான பெண். 218 00:12:58,153 --> 00:13:00,822 அவள் மனதைக் கவர்கிறவள் மற்றும் உற்சாகமானவள். 219 00:13:00,822 --> 00:13:02,074 நிச்சயமாக அவளுக்கு தெரியப்படுத்துகிறேன். 220 00:13:02,074 --> 00:13:05,035 பேச்சைக் குறைத்துவிட்டு கொஞ்சம் துப்பாக்கியை தேடலாமே, ப்ளீஸ். 221 00:13:05,035 --> 00:13:07,371 சரி, தெரியுமா, நாங்கள் வழி முழுவதும் பேசிக்கொண்டே போனோம். 222 00:13:07,371 --> 00:13:09,957 நான் அதிகமாக பேசுவதாக அவள் சொன்னாள், ஆனால் நல்ல செய்தி என்னவென்றால் 223 00:13:09,957 --> 00:13:12,751 என்னைப் போலவே அதிகம் பேசுபவரை அவளுக்குத் தெரியும் என சொன்னாள். 224 00:13:12,751 --> 00:13:14,962 அதற்கு வாய்ப்புள்ளதா என் யோசிக்கிறேன். 225 00:13:14,962 --> 00:13:16,129 எனக்கு சந்தேகம்தான். 226 00:13:20,676 --> 00:13:23,637 ஹேய், நண்பர்களே. சிறிய ஊக்கத் தொகை. நாம் அனைவரும் பத்து டாலர்கள் எடுத்துகொள்வோம். 227 00:13:23,637 --> 00:13:25,806 துப்பாக்கியைக் கண்டுபிடிப்பவர் எல்லா பணத்தையும் எடுத்துக்கொள்ளலாம். 228 00:13:25,806 --> 00:13:27,224 - சம்மதமா? - சம்மதம். 229 00:13:27,224 --> 00:13:28,392 - சம்மதம். - சம்மதம். 230 00:13:29,560 --> 00:13:32,604 நல்ல செய்தி. கண்டுபிடிச்சிட்டேன். எடுத்துட்டேன். 231 00:13:32,604 --> 00:13:34,940 இப்போதே எனக்கு பணம் தர வேண்டாம், ஆனால் எனக்கு தந்தால் போதும். 232 00:13:34,940 --> 00:13:36,358 அதை விசித்திரமாக்க வேண்டாம். நன்றி. 233 00:13:37,651 --> 00:13:39,945 அவன் ஒரு திருட்டு நாய். உனக்கு அது தெரியுமா, தம்பி? 234 00:13:46,201 --> 00:13:47,202 க்ரௌன் டிராபிக்கல் வங்கி & அறக்கட்டளை 235 00:13:47,202 --> 00:13:52,291 சரி. அதைப் பார். சரியாக மதியம் 1:00 மணி. 236 00:13:52,291 --> 00:13:53,834 எனக்காக நீ சார்ல்ஸிடம் நன்றி சொல்ல வேண்டும், 237 00:13:53,834 --> 00:13:57,379 ஏனென்றால், இதுவரைக்கும் இந்த மிஷனிற்கு, இந்த தொலைநோக்கிதான் ஆட்டநாயகன். 238 00:13:57,379 --> 00:13:58,797 அதைக் கேட்டு ரொம்ப சந்தோஷப்படுவார். 239 00:13:58,797 --> 00:14:01,383 நீ ஆமை போல வண்டி ஓட்டியதால், நாம் அவளைத் தவறவிட்டு விட்டோம். 240 00:14:01,383 --> 00:14:04,469 வண்டி ஓட்டுவதே நாம் சைக்கிளைவிட வேகமாக போகலாம் என்பதுதான். 241 00:14:04,469 --> 00:14:06,555 - நான் ஒரு சிறப்பான ஓட்டுநர் அல்ல. - நீ அதை சொல்லத் தேவையில்லை. 242 00:14:06,555 --> 00:14:08,182 உன்னோடு வரும் பயணிக்கு அது உடனேயே தெரிந்துவிடும். 243 00:14:08,182 --> 00:14:09,391 இப்போது, ஈவ் வெளியே வந்ததும், 244 00:14:09,391 --> 00:14:11,852 நான் அவளை பிடித்துகொள்வேன், நீ கிளாஸ்பெரின் விமானத்திடம் எங்களைக் கூட்டிச் செல். 245 00:14:11,852 --> 00:14:13,812 நீ என் பாட்டியைவிட மெதுவாக ஓட்டலாம். எனக்கு கவலையில்லை. 246 00:14:13,812 --> 00:14:15,397 சரி, நிக்கை என்ன செய்வது? 247 00:14:15,397 --> 00:14:17,566 நிக்கிற்கு காயம்பட்டிருக்கு. அவன் எங்கும் போகப் போவதில்லை. 248 00:14:17,566 --> 00:14:19,860 நாம் ஈவை மயாமிக்கு அழைத்துச் சென்றதும், அவளே அவனைக் காட்டிக் கொடுப்பாள். 249 00:14:19,860 --> 00:14:21,904 இப்போது நீ என் சைகைக்காக காத்திருந்தாலே போதும், சரியா? 250 00:14:21,904 --> 00:14:23,947 எனவே குழப்பம் ஏற்படாதவாறு நான் உனக்கு மிகவும் தெளிவான, உள்நோக்கத்தோடு 251 00:14:23,947 --> 00:14:25,949 சைகையை கொடுக்கிறேன், நான் இப்படி செய்வேன் 252 00:14:25,949 --> 00:14:27,826 - மற்றும் இப்படி செய்வேன். - சரி. 253 00:14:27,826 --> 00:14:28,869 நான் மூக்கைத் தொட்டால்? 254 00:14:28,869 --> 00:14:29,995 - நீ என்ன செய்வாய்? - நான் வருவேன். 255 00:14:29,995 --> 00:14:32,497 கூடாது, ஏனென்றால் அது நான் வழக்கமாக செய்யும் விஷயம். உள்நோக்கத்தோடு செய்ய மாட்டேன். 256 00:14:32,497 --> 00:14:34,041 - நான் இதைச் செய்தால்? - நான் வருவேன். 257 00:14:34,041 --> 00:14:36,502 கூடாது. என் முடியை சரிசெய்யக் கூட நான் அப்படி செய்யலாம். 258 00:14:36,502 --> 00:14:37,628 அதனால்தான் இரண்டு செய்கைகளை செய்கிறேன். 259 00:14:37,628 --> 00:14:39,880 - சரி. - சரி, எனவே நாம் தவறுகளைத் தாண்டிவிட்டோம். 260 00:14:39,880 --> 00:14:41,840 - இப்போது நான் இதைச் செய்தால் என்ன ஆகும்? - பிறகு நான் வருகிறேன். 261 00:14:41,840 --> 00:14:43,008 சரி. இது உள்நோக்கத்துடன் இருக்கப் போகிறது. 262 00:14:43,008 --> 00:14:44,051 - சரி. - நாம் அதை சேர்ந்து சொல்வோமா, 263 00:14:44,051 --> 00:14:45,761 - அப்போது தான் நமக்கு அதில் சம்மதம் என தெரியும்? - கண்டிப்பாக. 264 00:14:45,761 --> 00:14:47,012 - ஒன்று, இரண்டு, மூன்று. உள்நோக்கத்துடன். - உள்நோக்கத்துடன். 265 00:14:47,012 --> 00:14:48,514 பாரு நாம் எவ்வளவு ஜாலியாக இருக்கிறோம், ஏனென்றால் நாம் தயாராகிவிட்டோம்? 266 00:14:48,514 --> 00:14:49,890 - நன்றி. - இதையே வைத்துக் கொள். நான் அதை செய்கிறேன். 267 00:14:49,890 --> 00:14:51,558 சரி. வாழ்த்துக்கள். 268 00:14:56,980 --> 00:14:57,814 சோனி! 269 00:14:57,814 --> 00:14:59,066 நீ எங்கே இருக்கிறாய்? 270 00:14:59,066 --> 00:15:00,609 பல நாட்களாக உன்னைப் பார்க்காதது போல இருக்கு. 271 00:15:00,609 --> 00:15:01,693 என்ன பேசுகிறீர்கள்? 272 00:15:01,693 --> 00:15:02,819 நான்தான் பாபியுடன் பேசுகிறேனே. 273 00:15:02,819 --> 00:15:04,363 உங்க ஜன்னலுக்கு வெளியே இருக்கிறேன். கொஞ்சம் பாருங்கள். 274 00:15:05,489 --> 00:15:06,448 எனக்கு எதுவும் தெரியவில்லை. 275 00:15:06,448 --> 00:15:08,492 ஒன்று சொல்லவா? நான் கட்டடத்தின் மறுபக்கத்தில் இருக்கிறேன். 276 00:15:08,492 --> 00:15:10,202 நான் இங்கே திரும்பிவிட்டேன். ஹேய், பாபி. 277 00:15:10,202 --> 00:15:11,411 சோனியோடு பேசுகிறேன். சற்று பொறு. 278 00:15:11,411 --> 00:15:14,039 ஹெமிங்வே மாளிகையில் நான் பொருட்கள் சேதப்படுத்தும் பிரச்சினையை கவனிக்கணும். 279 00:15:14,039 --> 00:15:16,250 - என் அலுவலகத்திற்கு வா, தகவல்களை சொல்கிறேன். - வந்துகொண்டே இருக்கிறேன். 280 00:15:16,250 --> 00:15:19,378 நான் அந்த அருமையான ஐஸ் காஃபி ஒன்றை குடிக்கவிருந்தேன். 281 00:15:19,378 --> 00:15:20,420 வயிற்று வலியை ஏற்படுத்தும், 282 00:15:20,420 --> 00:15:22,464 ஐஸும் கிரீமும் போட்ட காஃபியை உங்களுக்கு எடுத்து வரவா? 283 00:15:22,464 --> 00:15:24,883 நண்பா, அதுதான் சரியாக இருக்கும். 284 00:15:24,883 --> 00:15:26,260 எதுவும் சொல்லாதீங்க. நான் அதை கொண்டு வரேன். 285 00:15:26,260 --> 00:15:28,804 நான் வந்துகொண்டே இருக்கிறேன். உங்களுக்கு கப் கேக்கும் கொண்டு வரேன். பை-பை. 286 00:15:31,473 --> 00:15:33,058 இப்போது, அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. 287 00:15:35,894 --> 00:15:38,230 என் முதலாளிகளை இந்த தீவை விட்டு அனுப்பி வைக்கப் போகிறேன். 288 00:15:38,230 --> 00:15:40,649 என்னால் முடியாது. என் விமானம் சேதமடைந்துள்ளது. 289 00:15:40,649 --> 00:15:42,901 உன்னுடைய வழக்கமான, பேசிக்கொண்டே இருக்கும் அந்த அமெரிக்க விமானி என்ன ஆனான்? 290 00:15:43,569 --> 00:15:45,404 - நீ அவனிடம் கேட்கலாமே? - அவன் எங்களை ஏமாற்றிவிட்டான். 291 00:15:45,404 --> 00:15:47,489 அதுமட்டுமில்லாமல், அவன் போய்விட்டான். 292 00:15:48,115 --> 00:15:49,116 எனக்கு அப்படித் தோன்றவில்லை. 293 00:15:50,325 --> 00:15:52,536 இன்று யாரோ சிலரை விமானத்தில் ஏற்றிச் செல்வதாக அவன் சொன்னான். 294 00:15:55,038 --> 00:15:57,583 கொஞ்ச நேரத்திற்கு முன்பு சங்கு பஜ்ஜியை அள்ளி விழுங்கிக் கொண்டிருந்தான். 295 00:15:58,500 --> 00:16:00,794 அவன் அதற்கு அடிமையாகிவிட்டான் என நினைக்கிறேன். 296 00:16:07,134 --> 00:16:09,011 நெவிலால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. 297 00:16:09,928 --> 00:16:11,054 அது ஷோடைம். 298 00:16:11,054 --> 00:16:13,765 வாய்ப்பே இல்லை! ஈவ்தானே? எப்படி இருக்கிறாய்? 299 00:16:14,725 --> 00:16:18,353 ஓடிவிடாதே. இங்கு அப்படி செய்வது சரியாக இருக்காது, ஈவ். 300 00:16:22,274 --> 00:16:24,193 எங்கள் வங்கிக் கணக்கு முடங்குவது பற்றி வங்கிக்கு 301 00:16:24,193 --> 00:16:26,778 தெரியாததற்கு காரணம் நீதானா? 302 00:16:26,778 --> 00:16:28,614 ஆம். நான்தான் அப்படி செய்தேன். அது ஒரு வேடிக்கையான கதை. 303 00:16:28,614 --> 00:16:30,073 அதைப் பற்றி நான் உன்னிடம் சொல்கிறேன், 304 00:16:30,073 --> 00:16:32,326 ஏனென்றால் நீயும் நானும் விமானத்தில் மயாமிக்கு போகப் போகிறோம். 305 00:16:35,871 --> 00:16:36,705 போலீஸ் 306 00:16:38,165 --> 00:16:42,002 ஹேய், நண்பர்களே. எப்படி இருக்கிறீர்கள்? நான் கீஸைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி. 307 00:16:42,002 --> 00:16:44,129 நான் என் பேட்ஜைக் காட்டுகிறேன். 308 00:16:44,129 --> 00:16:46,548 உங்களுக்கே தெரிந்திருக்கும், இந்த பெண் ஒரு கொலைகாரி. 309 00:16:46,548 --> 00:16:48,550 - நிச்சயமாக கொலைகாரி இல்லை. - அவள் ஒரு கொலைகாரி. 310 00:16:48,550 --> 00:16:50,469 எனவே அவளது கையை விலங்கிட்டால், அது அற்புதமாக இருக்கும். 311 00:16:51,136 --> 00:16:54,806 நான் மெதுவாக, உன்னிடம் உள்ள இந்தத் துப்பாக்கியை எடுத்து தரப் போகிறேன், 312 00:16:54,806 --> 00:16:56,433 அப்போதுதான் எல்லோரும் பாதுகாப்பாக உணர்வார்கள். 313 00:16:56,433 --> 00:16:58,602 அது இவன்தான். இவன்தான் என்னை சுட்டான். 314 00:16:58,602 --> 00:17:00,896 சரி, நிச்சயமாக அது உண்மை அல்ல. 315 00:17:00,896 --> 00:17:02,272 துப்பாக்கியின் உந்து விசைப்படையை நாங்கள் பார்த்தோம். 316 00:17:02,272 --> 00:17:03,607 துப்பாக்கியின் தோட்டாவை சோதிக்க வேண்டியதில்லை. 317 00:17:03,607 --> 00:17:05,692 அந்த துப்பாக்கியால்தான் அவன் சுடப்பட்டான். அதைச் செய்தது நான் அல்ல. 318 00:17:05,692 --> 00:17:08,319 அதோடு, இவன்தான் ஒரு மீன்பிடி கம்பியால் என் கணவனின் முதுகில் குத்தினான். 319 00:17:08,319 --> 00:17:10,071 அதுவும் உண்மையல்ல. ஆம், நான் அங்கே இருந்தேன். 320 00:17:10,071 --> 00:17:13,617 அது பயங்கரமானது, ஆனால் மீன்பிடி கம்பியால் நான் யாருடைய முதுகையும் குத்தவில்லை. 321 00:17:13,617 --> 00:17:15,536 சரி, நாங்கள் அதைப் பார்த்துக்கொள்கிறோம், திருமதி ஸ்ட்ரிப்லிங். 322 00:17:15,536 --> 00:17:16,619 எதைப் பார்த்துக்கொள்வீர்கள்? 323 00:17:16,619 --> 00:17:18,704 எக்கி, என் அன்பே, என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வாயா? 324 00:17:18,704 --> 00:17:20,958 பொறு, இங்கே என்ன நடக்கிறது? அவள் எங்கும் போகக் கூடாது. 325 00:17:20,958 --> 00:17:22,334 - ஹேய். பொறு. - நீ எங்கும்... 326 00:17:22,334 --> 00:17:23,377 நான் எதற்காக பொறுக்க வேண்டும்? 327 00:17:24,211 --> 00:17:25,587 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, டிடெக்டிவ். 328 00:17:28,006 --> 00:17:32,636 நாம் விரும்பும் விஷயம் அப்படியே கை நழுவிப் போவதை, அதன் அருகில் இருந்து பார்ப்பது கடினம். 329 00:17:43,814 --> 00:17:46,608 நீங்கள் செய்வது பெரிய தவறு. இப்போது யாரை இங்கிருந்து போக விட்டீர்கள் தெரியுமா? 330 00:17:46,608 --> 00:17:48,026 என்ன விளையாடுகிறீர்களா? 331 00:17:48,026 --> 00:17:50,654 அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது அதுதான். 332 00:17:51,989 --> 00:17:53,407 சில நேரங்களில் நீங்கள் தும்ம வேண்டும், 333 00:17:53,407 --> 00:17:55,117 மற்றும் நீங்கள் ஈரப்பதம் குறித்தும் கவலைப்படுகிறீர்கள். 334 00:17:55,117 --> 00:17:56,493 பிறகு சில நேரங்களில், ஈரப்பதம் வரும். 335 00:18:08,297 --> 00:18:10,465 நெவில், ஓடு! நான் உன்னைப் பிடித்துவிடுவேன்! 336 00:18:28,609 --> 00:18:31,111 நாம் நிச்சயம் சைகைகளைப் பற்றி பேச வேண்டும். 337 00:18:42,247 --> 00:18:45,209 - என்ன நடக்கிறது? ஈவ் எங்கே? - எல்லாம் தவறாக முடிந்துவிட்டது. 338 00:18:45,209 --> 00:18:46,877 ஏதோ எல்லாம் தெரிந்தது போல எக் வந்தான். 339 00:18:46,877 --> 00:18:48,837 அது வினோதமாக உள்ளது. 340 00:18:48,837 --> 00:18:50,547 குற்ற உணர்ச்சியோடு இருப்பது போல தெரிகிறீர்கள். 341 00:18:50,547 --> 00:18:52,174 கிளாஸ்பெர்ஸ், எங்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? 342 00:18:52,174 --> 00:18:53,884 இந்த நட்பின் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், 343 00:18:53,884 --> 00:18:56,553 இது நீங்கள் உண்மையாக இருக்க வேண்டிய நேரம். 344 00:19:00,182 --> 00:19:04,061 அவன் என்னைப் பார்த்துவிட்டான். நான் பஜ்ஜி வாங்க சென்றிருந்தபோது, எக் என்னைப் பார்த்துவிட்டான். 345 00:19:04,061 --> 00:19:05,729 - நான்... - கிளாஸ்பெர்ஸ், உங்களுக்கு என்ன பிரச்சினை? 346 00:19:05,729 --> 00:19:07,147 - எனக்கு பஜ்ஜிதான் பிரச்சினை. - கடவுளே. 347 00:19:07,147 --> 00:19:08,899 - என்னை மன்னிக்கவும். - பரவாயில்லை. 348 00:19:08,899 --> 00:19:10,567 பரவாயில்லை. நாங்கள் மன்னித்துவிடுவோம். 349 00:19:10,567 --> 00:19:12,444 நாம் யாரும் மன்னித்துவிட்டு மறக்க மாட்டோம். 350 00:19:12,444 --> 00:19:14,238 நாம் மன்னித்துவிட்டு அதை நினைவில்கொள்வோம், ஆனால் மன்னிப்போம். 351 00:19:14,238 --> 00:19:16,365 - நன்றி. - ஆனால், ஞாபகம் வைத்துக்கொள்வோம். 352 00:19:16,365 --> 00:19:18,742 நல்ல செய்தி என்னவென்றால், அவர்கள் பேசியதை நான் கேட்டேன், 353 00:19:18,742 --> 00:19:21,161 தீவிற்கு எந்த விமானமும் வரவோ அல்லது போகப் போவதோ இல்லை. 354 00:19:21,161 --> 00:19:22,579 எனவே ஸ்ட்ரிப்லிங் தம்பதியினர் எங்கும் போகவில்லையா? 355 00:19:22,579 --> 00:19:23,830 இல்லை. 356 00:19:25,123 --> 00:19:27,835 அப்படி இல்லை என்றால், படகு. 357 00:19:27,835 --> 00:19:29,920 - நாம் போவோம். - நீங்கள் வேண்டாம். 358 00:19:30,587 --> 00:19:33,131 உங்களை மன்னிக்கிறேன். ஆனாலும், நான் அதை ஞாபகம் வைத்துக்கொள்வேன். 359 00:19:41,932 --> 00:19:43,809 சரி, எக்கி படகை நிரப்பிக் கொண்டிருக்கிறான். 360 00:19:43,809 --> 00:19:45,018 டில்லி அவனோடு இருக்கிறாள். 361 00:19:45,602 --> 00:19:48,021 ஐயோ, கடவுளே. நான் டில்லியை பற்றி கவலைப்பட்டேன். 362 00:19:56,446 --> 00:19:58,949 நான் இந்த தீவை நினைத்து ஏங்குவேன். 363 00:20:00,033 --> 00:20:01,034 நானும்தான். 364 00:20:02,953 --> 00:20:05,205 ஒருநாள் இங்கு திரும்ப வருவேன் என நினைக்கிறேன். 365 00:20:05,205 --> 00:20:07,082 நீ திரும்ப வருவாயா? 366 00:20:07,082 --> 00:20:09,459 நானும் உன்னுடன் வரலாமா? 367 00:20:13,088 --> 00:20:14,298 ஹேய், நாம் எங்கே போகிறோம்? 368 00:20:14,923 --> 00:20:17,050 உங்கள் கால்கள் எப்படி இருக்கின்றன, நிக்கி? 369 00:20:18,510 --> 00:20:19,511 அவை... 370 00:20:20,804 --> 00:20:22,806 இப்பவும் உங்களால் கால்களை அசைக்க முடிகிறதா? அல்லது கால்விரல்களை மட்டும்தானா? 371 00:20:22,806 --> 00:20:24,516 என்னதான் நடக்கிறது? 372 00:20:24,516 --> 00:20:26,935 எல்லாம் என் தவறுதான் என்று என்னை நினைக்க வைக்காதீர்கள், சரியா? 373 00:20:26,935 --> 00:20:28,729 என்னை கவனித்துக்கொள்வதாக சத்தியம் செய்தீர்கள். 374 00:20:29,521 --> 00:20:31,940 நீங்கள் இப்படி இருந்தால், அதை எப்படிச் செய்வீர்கள்? 375 00:20:32,774 --> 00:20:34,443 நான் உனக்காக அதைச் செய்வேன். 376 00:20:35,027 --> 00:20:36,987 ஆனால், நாம் மிகவும் வித்தியாசமானவர்கள். 377 00:20:39,281 --> 00:20:41,116 எனக்கு என்னதான் ஆச்சு? 378 00:20:42,451 --> 00:20:45,996 என் சொந்த மகளைவிட எப்படி ஒரு பைத்தியக்கார சமூகவிரோதியைத் தேர்ந்தெடுத்தேன்? 379 00:20:45,996 --> 00:20:47,789 சரி, நீங்கள் மோசமாக நடந்துக்கொள்ள வேண்டியதில்லை. 380 00:20:48,999 --> 00:20:50,459 எனக்கு ஒரு உதவி மட்டும் செய். 381 00:20:51,168 --> 00:20:55,506 கெய்ட்லினிடம் நான் அவளை நேசிக்கிறேன், மற்றும் மன்னிப்பு கேட்டேன் என்று சொல். 382 00:20:56,298 --> 00:20:57,674 நான் அவளைப் பார்க்க முடியாமல் இருக்கலாம். 383 00:21:33,043 --> 00:21:35,754 {\an8}ஹாப்பிலி ஈவ்-அர் ஆஃப்டர் 384 00:21:38,465 --> 00:21:40,884 அடச்சே, அடச்சே, அடச்சே, அடச்சே, அடச்சே. 385 00:21:44,972 --> 00:21:47,558 ஹாய். அடக் கடவுளே. என் கேமரா இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும். 386 00:21:47,558 --> 00:21:51,144 இருவரும் அழகாக இருக்கிறீர்கள். நீங்கள் போஸ் கொடுப்பது போல இருக்கு. 387 00:21:51,144 --> 00:21:53,897 ஹேய், நான் டில்லை அழைத்து போகிறேன். ஹாய், அன்பே. 388 00:21:53,897 --> 00:21:55,691 சாவிகளை என்னிடம் கொடு. 389 00:21:56,400 --> 00:21:57,943 திரு. ஸ்ட்ரிப்லிங் எங்கே? 390 00:21:58,569 --> 00:22:00,279 சரி, ஒன்று சொல்லவா? 391 00:22:00,779 --> 00:22:05,158 இந்த இடம் மிகவும் உஷ்ணமாக இருப்பதால், நான் அவரை இங்கே அழைத்து வர விரும்பவில்லை. 392 00:22:05,158 --> 00:22:09,162 எனவே, “எக் வந்து உங்களைக் கூட்டி வருவான்” என அவரிடம் சொல்லியிருக்கிறேன். 393 00:22:10,372 --> 00:22:11,540 அதோடு என்னிடம் என்ன இருக்கு என்று பார். 394 00:22:13,625 --> 00:22:15,794 அற்புதமாக இருந்ததற்கான பரிசு. 395 00:22:21,758 --> 00:22:22,634 கொஞ்ச நேரத்தில் வருகிறேன். 396 00:22:23,802 --> 00:22:26,138 ஹேய், எக்கி. நான்தான் கேப்டனாக இருக்கப் போகிறேன். 397 00:22:26,138 --> 00:22:31,226 எனவே நான் எதையாவது தெரிந்துகொள்ள வேண்டுமா? எப்படி ஓட்டுவது என்பது போல? 398 00:22:32,853 --> 00:22:33,979 ஸ்டீயரிங்கைத் திருப்ப. 399 00:22:36,064 --> 00:22:38,066 இந்த நகைச்சுவைக்காக நான் ஏங்கப் போகிறேன். 400 00:22:38,775 --> 00:22:40,027 சரி, பார்க்கலாம். 401 00:22:51,705 --> 00:22:54,875 சரி, டில். நீயும் நானும் மட்டும்தான், பெண்ணே. 402 00:22:54,875 --> 00:22:58,045 என் குட்டி துணை பைலட், சரியா? இது ஒரு சாகசம். இது ஜாலியாக இருக்கப் போகிறது. 403 00:22:58,045 --> 00:23:01,089 சரி. படகை ஓட்டணும். அவர்கள் எப்படி செய்தார்கள் என நினைவிருக்கிறதா... 404 00:23:01,715 --> 00:23:03,550 சாவிகளை இங்கே போட வேண்டும். சரி. 405 00:23:04,885 --> 00:23:06,428 என்னது... 406 00:23:08,514 --> 00:23:09,932 அடக் கடவுளே. அதைப் பாரேன். இது ஸ்டார்ட் ஆகிவிட்டது. 407 00:23:18,899 --> 00:23:20,234 டில்லி? 408 00:23:36,667 --> 00:23:38,252 முட்டாள்கள். 409 00:23:45,843 --> 00:23:48,637 விடுங்கள், யான்சி! நீங்கள் மூழ்கிவிடுவீர்கள்! 410 00:23:50,639 --> 00:23:52,558 என்ன செய்கிறீர்கள், யான்சி? 411 00:23:52,558 --> 00:23:53,934 விடுங்க! 412 00:24:05,320 --> 00:24:07,155 உலகத்தின் ஒரே போலீஸ் நீ இல்ல. 413 00:24:08,031 --> 00:24:10,325 அதை விட்டுவிடு. 414 00:24:11,785 --> 00:24:15,038 என்ன இது? ஒரு முறையாவது, உனக்கு எது சரியோ அதைச் செய். 415 00:24:15,038 --> 00:24:17,124 அந்த வீணான விஷயத்தை விடு. 416 00:24:21,003 --> 00:24:22,421 யான்சி, விடுங்க! 417 00:24:28,051 --> 00:24:30,429 அட, என்ன இது? அதை விட்டொழியுங்கள். 418 00:24:33,182 --> 00:24:35,225 இந்த ஒருமுறை மட்டும். 419 00:24:54,745 --> 00:24:57,789 அது தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என நினைக்கிறேன், 420 00:24:57,789 --> 00:25:00,626 ஆனால், நிச்சயமாக அது அப்படித் தோன்றவில்லை. 421 00:25:06,298 --> 00:25:08,926 நெவில் மீண்டும் மீன்பிடிக்கச் சென்ற சில நாட்களுக்கு முன்பு. 422 00:25:10,761 --> 00:25:13,472 பொதுவாக அவன் என்ன பிடித்தான் என்பதைப் பார்க்க மக்கள் வர மாட்டார்கள், 423 00:25:14,014 --> 00:25:17,017 ஆனால், இந்த அளவிற்கு பெரிதாக அவன் இதுவரை எதையும் பிடித்ததில்லை. 424 00:25:18,810 --> 00:25:22,981 அப்படியென்றால், எனக்கு புது வேலை தேவைப்படும் போலத் தெரிகிறது. 425 00:25:29,196 --> 00:25:31,198 - டான்னி. - எக். 426 00:25:33,534 --> 00:25:35,744 உனக்கு ஒரு நல்ல பெண் கிடைத்திருக்கிறாள். 427 00:25:35,744 --> 00:25:38,038 அதைக் கெடுத்துக்கொள்ளாதே. 428 00:25:40,123 --> 00:25:42,543 ஒரு காலத்தில் எனக்கும் ஒரு நல்ல பெண் கிடைத்திருந்தாள். 429 00:25:45,003 --> 00:25:47,506 இப்போது, முட்டாள் சுற்றுலா பயணிகளுக்கு மீன்பிடி கதைகளை 430 00:25:47,506 --> 00:25:49,508 வருட கணக்கில் சொல்லியிருக்கிறேன்தான், 431 00:25:50,300 --> 00:25:52,928 ஆனால், இப்பவும் அவற்றை எப்படி இவ்வளவு சீக்கிரம் முடிப்பது என்று தெரியவில்லை. 432 00:25:54,096 --> 00:25:55,389 என்னால் முடிக்காமல் இருக்க முடியவில்லை. 433 00:25:55,889 --> 00:25:58,016 தேவைப்படும் நபர்களுக்கு முடிவு வேண்டும் என நான் விரும்புகிறேன். 434 00:25:59,560 --> 00:26:00,894 ரொம்ப காலத்திற்கு... 435 00:26:02,062 --> 00:26:04,147 அவர் ரொம்பவே சிறந்தவராக இருந்தார். 436 00:26:04,147 --> 00:26:07,693 அவர் வேடிக்கையாகவும், அன்பாகவும், முட்டாள்தனமாகவும் இருந்தார். 437 00:26:09,778 --> 00:26:11,071 என்னை நம்புகிறீர்களா? 438 00:26:12,531 --> 00:26:14,908 யார் உன்னை நம்புகிறார்கள் என்பது அவ்வளவு முக்கியம் என எனக்குத் தோன்றவில்லை. 439 00:26:14,908 --> 00:26:20,205 உன் அப்பா உன்னிடம் எப்படி இருந்தாரென உனக்கே தெரியும். ஆனால், நான் இதை உன்னிடம் சொல்கிறேன். 440 00:26:21,665 --> 00:26:23,083 உன் அப்பாவிற்கு உன்னை ரொம்ப பிடிக்கும். 441 00:26:25,669 --> 00:26:27,629 - நன்றி. - ஆமாம். 442 00:26:30,090 --> 00:26:32,092 வேண்டுமென்றால் என்னை உணர்ச்சிவசமானவன் என அழையுங்கள்... 443 00:26:32,092 --> 00:26:34,595 லூலூ, வா போகலாம். உன்னை வீட்டிற்கு கூட்டிச் செல்கிறேன். 444 00:26:35,179 --> 00:26:38,515 தனிமையில் இருக்கும் இரண்டு ஆத்மாக்கள் ஒன்றாக இருக்க வேண்டியிருந்தால், 445 00:26:38,515 --> 00:26:41,560 நிச்சயம், அவர்கள் ஒன்று சேர வேண்டும் என்றுதான் விரும்புவேன். 446 00:26:47,983 --> 00:26:49,651 பரவாயில்லை. 447 00:26:49,651 --> 00:26:51,236 நீ இப்போது போகலாம். 448 00:26:56,575 --> 00:26:57,743 அதோ நடந்துவிட்டது. 449 00:26:59,703 --> 00:27:04,583 கேளுங்கள், யாராவது நேரம் எடுத்து, உட்கார்ந்து நீங்கள் சொல்வதைக் கேட்டால், 450 00:27:04,583 --> 00:27:07,503 நீங்கள் அவர்களுக்குத் திருப்தியளிக்கும் ஒன்றைக் கொடுக்க வேண்டும். 451 00:27:08,212 --> 00:27:10,881 குறிப்பாக அந்த மோசமான நபர் தப்பித்த நிலையில். 452 00:27:11,507 --> 00:27:13,175 டில்லி, அடக் கடவுளே. 453 00:27:13,175 --> 00:27:15,260 போர்ச்சுகல் எவ்வளவு அழகாக இருக்கு? 454 00:27:17,221 --> 00:27:18,639 நாம் சாதித்துவிட்டோம், அன்பே. 455 00:27:19,806 --> 00:27:20,891 நாம் சாதித்துவிட்டோம். 456 00:27:24,061 --> 00:27:27,189 அது முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் கூட, எனக்குக் கவலையில்லை, 457 00:27:27,814 --> 00:27:31,360 தவறான நபர் தண்டனையை அனுபவிப்பதை நினைத்து இப்பவும் நான் வருத்தமடைவேன். 458 00:27:31,360 --> 00:27:32,736 நீங்கள் நலமா? 459 00:27:34,238 --> 00:27:36,490 அவள் பிரிவால் ரொம்பவே வாடுகிறேன். 460 00:27:39,409 --> 00:27:40,827 வீடு வரை என்னோடு நடந்து வருகிறாயா? 461 00:27:42,788 --> 00:27:43,872 நான் அவங்களைப் பார்த்தேன். 462 00:27:44,873 --> 00:27:46,250 பரவாயில்லை. 463 00:27:47,251 --> 00:27:49,253 அவள் என்னையும் வந்து சந்தித்தாள். 464 00:27:50,754 --> 00:27:54,383 ஏனென்றால் அவள் மீண்டும் நம்புகிறாள். 465 00:27:55,050 --> 00:27:57,886 - அது நல்ல விஷயம்தான். - ஆமாம். 466 00:27:58,595 --> 00:28:02,808 அப்படியென்றால், அவளுடைய அனைத்து ஆசைகளும் நிறைவேறும். 467 00:28:27,124 --> 00:28:29,668 ஈவ் தனது பொய்களால் அல்லது அவள் விரும்பும் கொழுந்தான கேரட்டுகளால் 468 00:28:29,668 --> 00:28:32,754 மூச்சுத் திணறினாளா என என்னால் சொல்ல முடியவில்லை, 469 00:28:32,754 --> 00:28:35,841 ஆனால், ஏதோ ஒரு விஷயம் அவளை விளிம்பிற்குத் தள்ளிவிட்டது. 470 00:29:11,460 --> 00:29:14,213 20-க்கும் மேற்பட்ட சர்வதேச சட்டங்களை மீறிய பிறகு, 471 00:29:14,213 --> 00:29:17,633 ஆண்ட்ரூ யான்சிக்கு மீண்டும் வேலை போய்விட்டது. 472 00:29:20,344 --> 00:29:21,595 ஹேய், யான்சி! 473 00:29:21,595 --> 00:29:24,932 ஹேய். எனக்குப் பிடித்த காதல் ஜோடி இங்கே என்ன செய்கிறார்கள்? 474 00:29:24,932 --> 00:29:26,391 - ஹேய். - இல்லை, உனக்காக நான் ஹாய் சொல்கிறேன். 475 00:29:26,391 --> 00:29:28,060 நீ போய் நாற்காலிகளைப் போடு. 476 00:29:28,060 --> 00:29:29,728 அவன் ஹாய் சொல்கிறான். 477 00:29:29,728 --> 00:29:31,480 என்ன, இங்கே பிக்னிக் வந்தீர்களா? 478 00:29:31,480 --> 00:29:34,775 இல்லை, அவனுடைய குற்றச் செயல்களுக்கு கிடைத்த பணத்தை வைத்து, ஏலத்தில் அந்த வீட்டை வாங்கினோம். 479 00:29:34,775 --> 00:29:37,152 - ஓ, அற்புதம். - ஆம், நாங்கள் ஒரு சின்ன வீட்டைக் கட்டப் போகிறோம். 480 00:29:37,152 --> 00:29:39,446 இல்லை... வெறும் ஒரு தளம்தான். அது உங்கள் காட்சியைக் கெடுக்காது. 481 00:29:39,446 --> 00:29:41,114 நான் மேலும் கீழுமாக குதிக்க விரும்புகிறேன், ஏன்னா 482 00:29:41,114 --> 00:29:42,741 எனக்கு பக்கத்து வீட்டுக்காரர் என்ற லாட்டரி அடித்துவிட்டது. 483 00:29:42,741 --> 00:29:44,576 நன்றி. நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 484 00:29:44,576 --> 00:29:48,038 இப்போது தான் ஈட்டன் தெருவில் ஒரு சீன உணவகத்தில் ஆய்வு செய்து முடித்தேன். 485 00:29:48,038 --> 00:29:49,498 ஷாங்காய் டவரா? 486 00:29:50,791 --> 00:29:53,335 அவர்களிடம்தான் மிகவும் சுவையான பாட் ஸ்டிக்கர்கள் உள்ளன. 487 00:29:53,335 --> 00:29:55,337 வந்து... ரகசிய மூலப்பொருள் கரப்பான் பூச்சியின் பாகங்கள்தான். 488 00:29:55,337 --> 00:29:57,631 ஒன்று சொல்லவா? எனக்கு கவலையில்லை. இன்றிரவு அதை சாப்பிடப் போகிறேன். 489 00:29:57,631 --> 00:29:59,383 சரி, ஜாலியாக இரு. 490 00:29:59,383 --> 00:30:02,094 புரதம் கொஞ்சம் கூடுதலாக இருப்பது உன் குழந்தைகளுக்கு நல்லதுதான். 491 00:30:12,855 --> 00:30:15,065 - ஹலோ. - ஹலோ, ஆண்ட்ரூ. 492 00:30:16,108 --> 00:30:17,109 பிஸியாக இருக்கிறாயா? 493 00:30:17,109 --> 00:30:18,819 ஹேய், பானி. நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். 494 00:30:18,819 --> 00:30:20,696 என் உணர்ச்சியைத் தூண்டப் பார்க்கிறாயா? 495 00:30:20,696 --> 00:30:22,406 பானி, நீ சிறையில் அடைக்கப்படவில்லையா? 496 00:30:22,406 --> 00:30:24,533 நீ தோட்டத்தில் எடையை தூக்கிக் கொண்டுதானே இருக்கணும்? 497 00:30:24,533 --> 00:30:26,493 பாரு, வெளியே டொமாஸ் ஜெட் ஸ்கீயிங் செய்கிறான். 498 00:30:26,493 --> 00:30:28,078 எனக்குத் தெரிய வேண்டும். 499 00:30:28,704 --> 00:30:29,997 நீ இன்னும் ரோசாவுடன்தான் இருக்கிறாயா? 500 00:30:29,997 --> 00:30:31,665 அதற்கான பதில் என்னிடமிருந்தால் நல்லா இருந்திருக்கும். 501 00:30:31,665 --> 00:30:35,169 நாங்கள் தற்போது பேசிக்கொள்வது இல்லை, எனவே எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. 502 00:30:35,169 --> 00:30:36,837 சரி, நாம் அதிகாரப்பூர்வமாக பிரியவில்லை. 503 00:30:36,837 --> 00:30:39,173 எனவே, நீ என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய். 504 00:30:39,173 --> 00:30:41,300 என்னை மன்னித்துவிடு, பானி. நான் இந்த புத்தகத்தில் மூழ்கிவிட்டேன், 505 00:30:41,300 --> 00:30:43,510 - எனவே நான் இதை தொடரப் போகிறேன்... - எனக்காக எதையாவது வாசிப்பாயா? 506 00:30:43,510 --> 00:30:45,470 பிறகு நான் போய்விடுகிறேன். 507 00:30:45,470 --> 00:30:47,514 எந்த பக்கமாக இருந்தாலும் பரவாயில்லை, வாசித்தாலே போதும். 508 00:30:48,056 --> 00:30:50,267 {\an8}சரி. இதில் பார்ப்போம். 509 00:30:51,476 --> 00:30:53,937 “‘நான் சொதப்பப் போகிறேன்’, என்று அவன் தெளிவாக எண்ணினான், 510 00:30:53,937 --> 00:30:57,149 மற்றும் அவனுடைய அடுத்த எண்ணமோ, ‘ஆனால் நான் செய்ய வேண்டியதில்லை.’ 511 00:30:57,649 --> 00:31:01,612 {\an8}அதன் பிறகு, மூன்றாம் எண்ணம் வந்தது, 512 00:31:01,612 --> 00:31:04,948 {\an8}அது வந்து, ‘ஆனால் எப்படியும் நான் போகிறேன்.’” 513 00:31:06,533 --> 00:31:07,576 அதைப் பார். 514 00:31:08,160 --> 00:31:10,579 இந்த புத்தகம் உண்மையில் என்னைப் பற்றியது என நினைக்கிறேன். 515 00:31:10,579 --> 00:31:13,874 பார்த்தாயா? மற்றவரைவிட எனக்குத்தான் உன்னைப் பற்றி நன்கு தெரியும். 516 00:31:15,083 --> 00:31:17,211 - ஆமாம். - ஹேய். 517 00:31:18,295 --> 00:31:20,339 சரி, ஃபிராங்க். போக்கரில் உன்னை சந்திக்கிறேன். 518 00:31:20,339 --> 00:31:22,299 அடுத்த வாரம் அது டாமி பிஸ்கெய்னின் வீட்டில் நடக்கிறது. 519 00:31:26,178 --> 00:31:27,387 என் நண்பன் ஃபிராங்க்கோடு பேசினேன். 520 00:31:29,097 --> 00:31:30,265 உன்னைப் பார்த்ததில் சந்தோஷம். 521 00:31:32,809 --> 00:31:35,771 - தெரியுமா, நான் கடைசியில் விட்டுவிட்டேன்... - நான் பேச விரும்பவில்லை. 522 00:31:35,771 --> 00:31:37,189 நாம் கொஞ்சம் பேச வேண்டும். 523 00:31:37,189 --> 00:31:39,483 முதலில் உறவு, பிறகுதான் பேச்சு. 524 00:31:40,692 --> 00:31:42,694 நாம் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாதா? 525 00:31:53,914 --> 00:31:54,998 உண்மையாகவா? 526 00:31:56,708 --> 00:32:00,462 “அது வேடிக்கையாக இருந்தது, எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி, குட்பை” என சொல்வாயா? 527 00:32:01,380 --> 00:32:04,466 அதுதான் இறுதி என்பது போலத் தோன்றியது. 528 00:32:05,175 --> 00:32:08,095 ஆனால் குட்பையைப் பொறுத்த வரை அது சிறந்ததாக இருந்தது. 529 00:32:08,095 --> 00:32:10,013 அதாவது, எல்லோரிடமும் நான் இப்படி குட்பை சொல்ல மாட்டேன். 530 00:32:10,013 --> 00:32:13,350 ஒரு காசாளரிடம், நான் கையை அசைப்பேன். 531 00:32:13,350 --> 00:32:14,893 இது உங்களைப் பற்றிய விஷயமல்ல. 532 00:32:14,893 --> 00:32:17,312 உண்மையாகவே, “அது உன்னால் அல்ல, என்னால்தான்” என சொல்லப் போகிறாயா? 533 00:32:17,312 --> 00:32:19,898 அதாவது, அது எனக்கு பிடிக்காத பழமொழிகளுள் ஒன்று. 534 00:32:19,898 --> 00:32:22,943 “பார்த்துக் கொண்டே இருக்கும் பானை சூடாகாது” என சொல்லப்படும் பழமொழியைப் போலவே 535 00:32:22,943 --> 00:32:24,862 இந்த பழமொழியும் பிடிக்காது. 536 00:32:25,571 --> 00:32:27,698 ஏனென்றால், இதற்கு முன்பே நான் பானைகளைப் பார்த்திருக்கிறேன், அவை எப்போதுமே சூடாகும். 537 00:32:27,698 --> 00:32:30,158 இது என்னைப் பற்றியது, சரியா? 538 00:32:30,742 --> 00:32:35,330 கொஞ்ச காலமாக நான் சந்தோஷமாக இல்லை, நான் சந்தோஷமாக இருக்க நீங்கள் எனக்கு உதவினீர்கள். 539 00:32:35,330 --> 00:32:38,292 பாரு, உண்மையாக நான் ஒருவருடன் இருப்பதற்கு முன், இந்த உலகில் 540 00:32:38,292 --> 00:32:40,127 எது எனக்கு சரியானது என்பதை நான் அறிய வேண்டும். 541 00:32:41,211 --> 00:32:43,380 ஆமாம். ஹேய், இது சரி எனத் தோன்றுகிறது. 542 00:32:43,881 --> 00:32:45,507 குழப்பமாக இருந்தாலும் கூட. 543 00:32:46,008 --> 00:32:48,927 சரி. குட்பை, யான்சி. 544 00:32:48,927 --> 00:32:50,387 நாம் “குட்பை” என சொல்லாமல் இருக்கலாமே? 545 00:32:51,180 --> 00:32:52,848 “எதிர்காலத்தில் சந்திப்போம்” என சொல்வோமா? 546 00:32:52,848 --> 00:32:55,851 சரி. எதிர்காலத்தில் சந்திப்போம். 547 00:32:55,851 --> 00:32:57,102 எதிர்காலத்தில். 548 00:33:17,206 --> 00:33:20,667 யான்சியால் இதைத் தவிர்க்க முடியவில்லை, திரும்பவும் ஆரம்பித்த இடத்திலேயே இருந்தார். 549 00:33:23,003 --> 00:33:26,423 சந்தோஷமாக இருந்தார், ஆனால் அதைப் பகிர்ந்துகொள்ள யாருமில்லை. 550 00:33:33,680 --> 00:33:37,476 எல்லோருக்கும் யாராவது ஒருவர் இருப்பார் என்ற வாக்கை அவர் எப்போதும் நம்பினார். 551 00:33:45,275 --> 00:33:47,736 பக்காவாக பொருந்தும் ஜோடியாக இருந்தாலும் கூட அவருக்கு கவலையில்லை... 552 00:33:48,987 --> 00:33:52,658 ...ஆனால் நான் அதைக் கடந்து வந்துவிட்டேன், மற்றும் இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன், ஏனென்றால்... 553 00:33:52,658 --> 00:33:55,869 ஒன்று சொல்லவா? என்னை மன்னித்துவிடு. நீயே சொல். 554 00:33:55,869 --> 00:33:57,162 சரி. 555 00:33:58,205 --> 00:34:00,249 ...அல்லது நாம் எண்ணெய் மற்றும் தண்ணீர் போல இருந்தால். 556 00:34:08,047 --> 00:34:10,759 எப்படிப் பார்த்தாலும், நமக்கான இடத்தை நாம் அனைவரும் கண்டுபிடிக்க வேண்டும். 557 00:34:18,391 --> 00:34:22,020 ஏனென்றால் நமக்கான இடத்தில் இல்லாமல் நம்மால் முன்னோக்கிச் செல்ல முடியாது. 558 00:34:22,938 --> 00:34:25,482 நாம் வீட்டை திரும்பக் கட்டிய பிறகு இந்த இடம் அற்புதமாக இருக்கும். 559 00:34:25,482 --> 00:34:26,942 நாமா? 560 00:34:27,693 --> 00:34:30,362 ஓ, நான் ட்ரிக்ஸிடம் சொன்னேன், ஆனால், நீயும் தாராளமாக வரலாம். 561 00:34:34,867 --> 00:34:37,244 சரி, புது வீடு கட்ட பணத்திற்கு என்ன செய்வாய்? 562 00:34:39,161 --> 00:34:39,996 அவளிடம் காட்டு. 563 00:35:03,228 --> 00:35:05,355 வீட்டிற்குள்ளிருந்து ஒரு கிளாஸை எடுத்துக் கொண்டேன். 564 00:35:07,941 --> 00:35:09,067 இதோ. 565 00:35:09,067 --> 00:35:10,402 என் நண்பா. 566 00:35:10,402 --> 00:35:11,778 சியர்ஸ். 567 00:35:19,870 --> 00:35:22,998 இந்தக் காட்சியை நான் இதுவரை பார்த்ததே இல்லை. 568 00:35:22,998 --> 00:35:24,666 ரொம்பவே அற்புதமாக இருக்கு. 569 00:35:24,666 --> 00:35:27,211 நீங்கள் சொல்லக் கூடிய மிக முட்டாள்தனமான விஷயம் அதுதான். 570 00:35:27,211 --> 00:35:29,463 நீங்கள் பல லட்சம் தடவை என் வீட்டிற்கு வந்திருப்பீர்கள். 571 00:35:29,463 --> 00:35:31,340 மேலும் இது உலகின் மிகப் பெரிய காட்சிகளில் ஒன்றாகும். 572 00:35:31,340 --> 00:35:33,217 நாள் முழுதும் இருக்கும் காட்சி, எங்கு பார்த்தாலும், அங்கு ஒரு காட்சி இருக்கும். 573 00:35:33,217 --> 00:35:34,885 - அனைத்தும் காட்சிதான். அது... - இதை தினமும் பார்த்தால், 574 00:35:34,885 --> 00:35:38,347 நான் சந்தோஷமாக உணர்வேன் என சொல்கிறேன், அவ்வளவுதான். 575 00:35:38,347 --> 00:35:40,516 அதைப் பற்றி நகைச்சுவை செய்யாதீர்கள். நான் அந்த மனநிலையில் இல்லை. 576 00:35:41,016 --> 00:35:43,685 நான் மாண்டியுடன் கடற்கரையில் நடந்து சென்றேன், 577 00:35:43,685 --> 00:35:47,356 மற்றும் நீ சொன்னதைச் செய்தேன், அதை ஒருமுறையாவது நான் உணர்ந்து பார்த்தேன். 578 00:35:49,691 --> 00:35:50,817 நன்றாக இருந்தது. 579 00:35:51,944 --> 00:35:53,487 அது அற்புதமாக இருந்தது. 580 00:35:53,487 --> 00:35:56,031 நீ சொன்னதை நான் செய்திருக்கிறேன், ஆனால், நீ கோபப்படுகிறாய்? என்னது? 581 00:35:56,031 --> 00:35:59,201 எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும், நான் என் போக்கிலேதான் போகிறேன். 582 00:35:59,201 --> 00:36:02,287 இதற்கிடையில், நான் இதுவரையில் சந்தித்த அனைவரும், 583 00:36:02,287 --> 00:36:03,830 வளர்ச்சியடைந்து, முன்னோக்கிச் செல்கிறார்கள். 584 00:36:03,830 --> 00:36:06,166 - நான் ஒருவித காட்டலிஸ்ட் போலத் தெரிகிறது. - நீ ஒரு காட்டலிஸ்ட் அல்ல. 585 00:36:06,166 --> 00:36:07,876 - நான் ஒரு காட்டலிஸ்ட்தான். - நீ அப்படி இல்லை. 586 00:36:07,876 --> 00:36:09,211 நான் பக்காவான ஒரு காட்டலிஸ்ட்தான். 587 00:36:09,211 --> 00:36:11,255 இங்கே பாருங்க, நீங்களும் மாண்டியும் முன்னோக்கிச் செல்கிறீர்கள். 588 00:36:11,255 --> 00:36:12,798 ரோசா, முன்னோக்கிச் செல்கிறாள். 589 00:36:12,798 --> 00:36:14,550 நெவிலும் டான்னியும், முன்னோக்கிச் செல்கின்றனர். 590 00:36:14,550 --> 00:36:18,262 வந்து, அங்கிருக்கும் இருவரை நான் சந்தித்தபோது, அவர்கள் தெருக்களில் வாழ்பவர்கள் போல இருந்தனர். 591 00:36:18,262 --> 00:36:20,556 இப்போது அவர்களுக்கு திருமணமாகி, சொந்த வீடு வைத்துள்ளனர். 592 00:36:20,556 --> 00:36:22,975 அது காட்டலிஸ்ட் இல்லை என்றால், எது காட்டலிஸ்ட் என்றே எனக்குத் தெரியவில்லை. 593 00:36:22,975 --> 00:36:26,061 - அவர்கள் உறவுகொள்கிறார்கள் போலும். - பழைய பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இவர்கள் தேவலை. 594 00:36:26,061 --> 00:36:27,521 - நான் இதை வினோதமாக்க விரும்பவில்லை. - சரி. உண்மையில், 595 00:36:27,521 --> 00:36:28,939 நீ கொஞ்சம் காட்டலிஸ்டாகத்தான் இருக்கிறாய் போல. 596 00:36:28,939 --> 00:36:30,065 நன்றி. 597 00:36:32,985 --> 00:36:34,444 உங்களுக்கு ஒரு வித்தியாசமான செய்தி தெரியுமா? 598 00:36:34,444 --> 00:36:38,156 கீஸ் பகுதியின் மானுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், 599 00:36:38,156 --> 00:36:40,742 அவை கடல் நீரைக் குடித்து உயிர் வாழும். 600 00:36:40,742 --> 00:36:43,954 அது எனக்கு தெரியாது என்பது மட்டுமல்ல, அதைப் பற்றி எனக்கு அக்கறையுமில்லை. 601 00:36:43,954 --> 00:36:45,747 இப்போதிலிருந்து, நான் ஒரு கீ மானாக இருக்கப் போகிறேன். 602 00:36:45,747 --> 00:36:50,669 பழகிக்கொண்டு, வளர்ந்துகொண்டு, அநீதியின் மீது பிடிப்பே கொள்ளாமல். 603 00:36:50,669 --> 00:36:52,963 நீதியைப் பற்றி கீ மான் கவலைப்படுமா? 604 00:36:52,963 --> 00:36:55,174 நிறுத்துகிறீர்களா? நான் என்ன சொல்ல வருகிறேன் என உங்களுக்கே புரியும். 605 00:36:55,174 --> 00:36:57,342 நான் மாறுகிறேன் என்று சொல்கிறேன், புரிகிறதா? 606 00:36:57,342 --> 00:36:59,553 நான் உலகத்தின் ஒரே போலீஸாக இருக்க வேண்டியதில்லை என்கிறேன். 607 00:36:59,553 --> 00:37:00,637 கதை முடிந்தது. 608 00:37:00,637 --> 00:37:02,556 புத்தகம் மூடப்பட்டது. 609 00:37:02,556 --> 00:37:05,601 - முடிவுரை வாசிக்கப்பட்டது. - உனக்கு நல்லது, நண்பா. 610 00:37:05,601 --> 00:37:06,685 ஆமாம். 611 00:37:10,522 --> 00:37:12,900 அப்படியே, என் காரில் ஒரு பொருள் உள்ளது. 612 00:37:12,900 --> 00:37:14,776 இது கண்டிப்பாக போலீஸ் வேலை அல்ல, 613 00:37:14,776 --> 00:37:18,864 ஆனால் மோசமான ஏதோ ஒன்று நடந்தது போலத் தோன்றுகிறது. 614 00:37:19,531 --> 00:37:20,657 எனக்காக போய் அதைக் பார்க்கிறாயா? 615 00:37:20,657 --> 00:37:23,952 இதுவரை நான் சொல்லிக்கொண்டிருந்த எதையுமே நீங்கள் கவனிக்காதது போலத் தெரிகிறது. 616 00:37:23,952 --> 00:37:26,955 - நீ என்ன சொல்கிறாய்? - அது முடிந்து போன கதை. நான் ஒரு கீ மான். 617 00:37:26,955 --> 00:37:28,707 என் வாய்க்குள் கடல் நீர் உள்ளது. 618 00:37:28,707 --> 00:37:31,293 நல்லது. சரி. அதை மறந்துவிடு. நமது பானங்களை குடித்து முடிப்போம். 619 00:37:32,711 --> 00:37:33,712 நன்றி. 620 00:37:58,570 --> 00:37:59,947 காரில் என்ன இருக்கு, நண்பா? 621 00:39:01,425 --> 00:39:03,427 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்