1 00:00:10,916 --> 00:00:12,041 1920, சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியா, லாகூர். 2 00:00:12,125 --> 00:00:14,250 ஆங்கிலேயர்கள் ஆட்சியில், ​​​​நவாப்கள் அவர்களுக்கு விசுவாசிகளாக இருந்தனர். 3 00:00:14,375 --> 00:00:16,666 வேசிகள் அந்த நவாப்களை தங்கள் கைக்குள் வைத்திருந்தனர். 4 00:04:10,500 --> 00:04:14,625 ஹீராமண்டி தி டயமண்ட் பஜார் 5 00:04:33,583 --> 00:04:38,791 {\an8}25 வருடங்களுக்குப் பிறகு 6 00:06:23,458 --> 00:06:25,875 இது... இது ஒரு ரெக்கார்ட். 7 00:06:26,708 --> 00:06:28,250 இது உங்களுக்காக ஒரு பாட்டு பாடும். 8 00:06:50,000 --> 00:06:51,000 {\an8}சாய்தாபாயின் பாடல்கள் 9 00:06:55,041 --> 00:06:57,125 இது ஆக்ரால இருந்து சஹீதாபாய் பாடின பாடல்கள். 10 00:28:53,250 --> 00:28:55,541 நீ என்ன சங்கட படுத்தற, குத்சியா. 11 00:29:12,083 --> 00:29:14,250 குத்சியா, உனக்கு ஒன்னும் இல்லையே? 12 00:29:17,750 --> 00:29:18,583 என்ன முட்டாள்தனம்! 13 00:29:37,666 --> 00:29:38,500 நிஜமா சொல்றேன். 14 00:29:58,416 --> 00:30:00,083 நான் கிளம்பறேன். நீங்க என்ஜாய் பண்ணுங்க. 15 00:30:24,291 --> 00:30:25,333 அந்த இடமே எனக்கு புடிக்காது! 16 00:31:16,791 --> 00:31:17,750 எழுதி வச்சுக்கோ. 17 00:33:19,541 --> 00:33:20,833 இன்னும் எவ்ளோ நேரம் வெயிட் பண்ணனும்? 18 00:33:45,708 --> 00:33:46,583 இல்ல, வேண்டாம். 19 00:34:51,583 --> 00:34:55,583 நான் அலஸ்டர் கார்ட்ரைட், லாகூரோட புதிய காவல் கண்காணிப்பாளர். 20 00:34:56,458 --> 00:34:59,541 என் வீட்ல ஒரு பார்ட்டி வெச்சிருக்கேன். 21 00:34:59,625 --> 00:35:03,166 உங்களோட ஒரு நடனப் பெண் வந்து ஆடுனா நல்லா இருக்கும். 22 00:35:06,833 --> 00:35:08,291 என்ன சிரிக்கறீங்க? 23 00:35:09,208 --> 00:35:10,458 நான் ஏதாவது வேடிக்கையா சொல்லிட்டேனா? 24 00:35:17,666 --> 00:35:19,541 ஆனா நான் நிறையா பணம் தரேன். 25 00:35:51,458 --> 00:35:53,666 உன்ன நான் சீக்கிரமே பாப்பேன், மல்லிகாஜான். 26 00:36:30,375 --> 00:36:32,791 வணக்கம், உஸ்தாத். வந்ததுக்கு நன்றி. 27 00:36:34,541 --> 00:36:35,958 குடிக்க ஏதாவது வேணுமா? 28 00:36:40,125 --> 00:36:42,041 உஸ்தாத், குடிக்க ஏதாவது வேணுமானு கேட்டேன். 29 00:36:52,041 --> 00:36:53,458 இன்னிக்கு உன்ன எதுக்கு வரச் சொன்னேனா 30 00:36:53,541 --> 00:36:57,125 மல்லிகாஜான பத்தி எல்லாமே தெரிஞ்சுக்கணும். 31 00:37:29,250 --> 00:37:30,083 அப்போ சொல்லு. 32 00:44:05,583 --> 00:44:06,916 சாரி, சாரி, மேல சொல்லு. 33 00:44:16,500 --> 00:44:18,916 தாஜ்தார், பாத்து பேசு. 34 00:51:50,916 --> 00:51:54,375 லாகூர் புத்தகக் கடை 35 00:57:30,166 --> 00:57:31,875 செய் அல்லது செத்து மடி 36 00:57:31,958 --> 00:57:33,958 புரட்சி வாழ்க 37 00:58:51,250 --> 00:58:53,250 உலகிலே தலைசிறந்த நாடு எங்கள் இந்துஸ்தான் 38 00:58:54,875 --> 00:58:56,541 வெள்ளையர் ஆட்சி ஒழியட்டும் 39 00:58:57,416 --> 00:58:59,416 வந்தே மாதரம் 40 00:59:02,625 --> 00:59:04,625 புரட்சி வாழ்க