1 00:04:33,500 --> 00:04:35,958 நீ செஞ்ச தப்ப ஒத்துக்கிட்டா உனக்கு ஹூக்காஹ் கிடைக்கும். 2 00:04:36,041 --> 00:04:37,500 எந்த தப்ப ஒத்துக்கணும், மிஸ்டர் பர்ஸ்டன்? 3 00:04:41,083 --> 00:04:43,208 {\an8}உக்காருங்க. 4 00:04:43,291 --> 00:04:45,250 {\an8}ஜோசப் பர்ஸ்டன் காவல்துறை கண்காணிப்பாளர் 5 00:04:45,333 --> 00:04:46,833 {\an8}நீங்க வருவீங்கன்னு எதிர்பாத்தேன். 6 00:04:49,833 --> 00:04:50,666 {\an8}அவங்கள போக விடுங்க. 7 00:04:51,458 --> 00:04:54,000 {\an8}இந்த ஃபைல்ல உனக்கும் உன் வைப்பாட்டிக்கும் எதிரா 8 00:04:54,083 --> 00:04:55,750 {\an8}ரொம்ப ஸ்ட்ராங்கான ஆதாரம் இருக்கு. 9 00:04:56,458 --> 00:04:58,791 {\an8}இதை மூடிய வச்சிருக்கணுமா இல்ல... 10 00:05:01,166 --> 00:05:02,875 {\an8}நெஜமாவே ரெஹானா தற்கொலை பண்ணி இருந்தாங்கன்னா... 11 00:05:03,333 --> 00:05:05,833 {\an8}எப்படி ஒரு சேர் டேபிள் கூட இல்லாம தூக்கு மாட்டி இருப்பாங்க? 12 00:05:07,750 --> 00:05:09,291 {\an8}கைரேகை கூட கிடைச்சிருக்கு. 13 00:05:53,750 --> 00:05:57,875 ஹீராமண்டி தி டயமண்ட் பஜார் 14 00:16:24,916 --> 00:16:27,458 தாஜ் 15 00:20:28,250 --> 00:20:29,625 என்ன... என்ன மன்னிச்சுருங்க.