1 00:00:14,208 --> 00:00:18,416 ஹீராமண்டி தி டயமண்ட் பஜார் 2 00:02:54,583 --> 00:02:57,791 என் மனச கவர்ந்துட்ட. அப்டியே எங்க ஊர் பொண்ணு மாறி இருக்க. 3 00:03:16,041 --> 00:03:18,375 உண்மையான குற்றவாளிகள பிடிக்க அவ எங்களுக்கு ஹெல்ப் பண்ணுவா. 4 00:03:23,708 --> 00:03:24,541 என்ன சொல்ல வர்ற? 5 00:04:20,458 --> 00:04:22,750 அலஸ்டர், திரும்பி வந்துட்டீங்களா! எப்டி போயிட்டு இருக்கு? 6 00:04:23,083 --> 00:04:27,666 களைச்சு போய் இருக்கேன். ஹீராமண்டில கொஞ்சம் பிசியா இருந்தேன். 7 00:04:29,750 --> 00:04:33,416 உங்க எல்லாரையும் அடுத்த வாரம் கூட்டிட்டு போறேன், சேந்து என்ஜாய் பண்ணலாம். 8 00:05:22,750 --> 00:05:24,500 {\an8}அலஸ்டர் கார்ட்ரைட் காவல்துறை கண்காணிப்பாளர் 9 00:05:38,541 --> 00:05:39,875 {\an8}இதுனால தான் எனக்கு உன்ன புடிச்சிருக்கு. 10 00:05:42,041 --> 00:05:43,791 {\an8}இப்ப தான் இவங்ககிட்ட சொல்லிட்டு இருந்தேன், 11 00:05:43,875 --> 00:05:45,708 {\an8}நீ எவ்ளோ பெரிய நாட்டியக்காரின்னு. 12 00:06:20,083 --> 00:06:22,291 {\an8}இப்படியே இல்ல, கமான். 13 00:06:23,166 --> 00:06:24,208 நீ ஒரு நாட்டியக்காரி. 14 00:07:52,041 --> 00:07:53,000 அவள விடுங்க. 15 00:08:52,000 --> 00:08:53,125 அப்டியே பண்ணலாம். 16 00:09:24,250 --> 00:09:25,875 யாரு சொன்னா? 17 00:09:31,041 --> 00:09:32,291 அவள தான் ஒரு கை பாத்துட்டு வந்தேன். 18 00:09:41,333 --> 00:09:43,208 நீ கேட்டத தான நான் செஞ்சேன். 19 00:09:54,666 --> 00:09:56,708 அவள விட்டுத் தள்ளு. 20 00:09:58,708 --> 00:09:59,791 என்ன ஆச்சு? 21 00:20:12,125 --> 00:20:14,333 நோ. இவங்க இப்டி உங்கள இன்சல்ட் பண்ண கூடாது. 22 00:23:06,208 --> 00:23:08,125 மல்லிகா-இ-கசல் பேகம் மிர்சா 23 00:26:43,708 --> 00:26:45,500 குட் ஈவ்னிங். யாரு கூட போன்ல பேசணும்? 24 00:28:55,333 --> 00:28:57,750 உங்கள அரெஸ்ட் பண்றோம். 25 00:33:11,541 --> 00:33:13,833 பல்தேவ், அவன பாட வை. 26 00:33:40,875 --> 00:33:43,458 நீ இங்க வந்து என் கவனத்த மாத்தலாம்னு நினைச்சியா?