1 00:00:49,633 --> 00:00:50,801 கமில், கண்ணே. 2 00:00:51,343 --> 00:00:52,803 உன் கண்களைத் திறந்தே வைத்திரு, கமில்! 3 00:00:53,512 --> 00:00:55,556 கமில், கண்களைத் திறந்தே வைத்திரு. 4 00:00:56,056 --> 00:00:58,392 அவளை மெதுவாகத் தூக்குங்கள். 5 00:00:58,976 --> 00:01:01,478 நீ அவளை ஒயின் குடிக்க வைத்துள்ளாயா? உன் சொந்த மகளை! 6 00:01:03,772 --> 00:01:04,815 கமில்! 7 00:01:07,568 --> 00:01:09,444 - இருங்கள். ஹேய். - இங்கிருந்து போ! 8 00:01:42,769 --> 00:01:43,770 மன்னிக்கவும். 9 00:01:45,439 --> 00:01:46,440 நாம் வந்துவிட்டோம். 10 00:02:47,292 --> 00:02:49,461 - நன்றி. பை. - மகிழ்ச்சியாகத் தங்கியிருங்கள். பை. 11 00:03:13,610 --> 00:03:14,611 ஹலோ. 12 00:03:16,947 --> 00:03:18,740 கமில் லெஜர். 13 00:03:19,908 --> 00:03:21,535 நீங்கள்தான் ஃபிலிப் சஸாங்ரேவா? 14 00:03:22,870 --> 00:03:23,996 உனக்கு என்னை நினைவில்லையா? 15 00:03:25,581 --> 00:03:28,375 உன் பத்து வயது வரை கோடைக் காலத்தை இங்கேதான் கழித்தாய். 16 00:03:28,375 --> 00:03:31,378 ஆம், தெரியும். ஆனால், எனக்கு அந்தக் காலகட்டத்தின் சில நினைவுகளே உள்ளன. 17 00:03:35,007 --> 00:03:36,800 என்னைத் தங்க வைத்துக்கொள்வதற்கு நன்றி. 18 00:03:37,301 --> 00:03:40,053 நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளுடன் இது உங்களுக்கு சௌகரியமாக இருக்காது. 19 00:03:40,053 --> 00:03:41,930 ”வேலைகள்”. அதன் பெயர் அறுவடை. 20 00:03:42,764 --> 00:03:45,767 மேலும் இது சரியான நேரமும் இல்லை. இதுதான் மிகவும் மோசமான நேரம். 21 00:03:46,685 --> 00:03:48,020 உன்னைப் பார்த்துக்கொள்ள எனக்கு நேரமில்லை. 22 00:03:50,480 --> 00:03:52,024 சரி, பிறகு யார் பார்த்துக்கொள்வார்? 23 00:03:52,024 --> 00:03:54,735 என் மகன், தாமஸ். அவன் ஒரு எனாலஜி பேராசிரியர். 24 00:03:55,986 --> 00:03:58,197 தாமஸா? ஆம், எனக்கு நினைவுள்ளது. அவன் என்னைவிட உயரமாக இருந்தான். 25 00:03:58,197 --> 00:03:59,781 நீயே தீர்மானித்துக்கொள். 26 00:04:00,282 --> 00:04:01,867 உனக்கு நினைவுள்ளதா இல்லையா? 27 00:04:03,327 --> 00:04:04,912 நான் உன் அறையைக் காட்டுகிறேன். 28 00:04:17,466 --> 00:04:20,010 உன் சிறுவயதில் இதுதான் உன் படுக்கையறையாக இருந்தது. 29 00:04:25,766 --> 00:04:28,560 ஜப்பானில் என் படுக்கையறை மிகவும் சிறியதாக இருந்தது. 30 00:04:29,102 --> 00:04:31,563 இது மிகவும் பெரிதாக இருந்ததாக நினைவுள்ளது, ஆனால் அப்படி இல்லை. 31 00:04:32,981 --> 00:04:34,650 மக்களின் நினைவு எப்படி வேலை... 32 00:04:37,778 --> 00:04:38,904 சரி. 33 00:04:40,489 --> 00:04:41,740 நன்றி. 34 00:04:54,419 --> 00:04:56,630 கமில், உன் அப்பா காத்திருக்கிறார். 35 00:04:56,630 --> 00:04:58,090 சரி, வருகிறேன். 36 00:04:59,967 --> 00:05:02,636 - நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? - உனக்குத் தேவையில்லாதது. 37 00:05:02,636 --> 00:05:05,055 கமில். கமில்! 38 00:05:05,055 --> 00:05:06,932 அது உனக்குத் தேவையில்லாதது! 39 00:05:06,932 --> 00:05:08,016 கமில்? 40 00:05:12,020 --> 00:05:13,021 நன்றாக இருக்கிறாயா? 41 00:05:16,358 --> 00:05:17,401 தாமஸ். 42 00:05:18,318 --> 00:05:19,444 ஆம்! 43 00:05:20,112 --> 00:05:23,365 மன்னிக்கவும். இது பயணக் களைப்பாக இருக்க வேண்டும். 44 00:05:23,365 --> 00:05:25,033 ஓ, ஆம். நீண்ட காலம் ஆகிவிட்டது. 45 00:05:25,534 --> 00:05:27,369 - ஆம். - ஆனால் உன்னை அடையாளம் கண்டறிவேன் என நினைத்தேன். 46 00:05:29,830 --> 00:05:31,957 எல்லாம் சரியாக உள்ளதா? என் அப்பா அவமரியாதையாக நடந்துகொண்டாரா? 47 00:05:33,500 --> 00:05:34,793 அவர் மிகவும் 48 00:05:35,544 --> 00:05:36,545 வசீகரமாக இருந்தார். 49 00:05:37,212 --> 00:05:38,380 வசீகரமாகவா? 50 00:05:38,380 --> 00:05:39,464 - இல்லை. - ஆம். 51 00:05:40,757 --> 00:05:42,092 வா, உனக்குச் சுற்றிக் காட்டுகிறேன். 52 00:05:45,220 --> 00:05:47,347 இவை சாடுனாஃப்-டு-பாப்பின் நிலங்கள். 53 00:05:48,265 --> 00:05:50,642 அங்கே இருப்பது ஜிகோண்டாஸ். 54 00:05:51,852 --> 00:05:53,812 இன்னும் வெளியே போனால் வான்சாப். 55 00:06:04,281 --> 00:06:05,282 என்ன? 56 00:06:07,284 --> 00:06:09,661 - உன்னை எனக்கு நன்றாக நினைவுள்ளது. - ஓ, அப்படியா? 57 00:06:09,661 --> 00:06:12,873 நான் உன்னைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது, ஆனால் நீ எப்போதும் என்னை விரட்டிவிடுவாய். 58 00:06:14,208 --> 00:06:16,251 உதாரணமாக, நீ தினம் காலையில் திராட்சைத் தோட்டங்களுக்குச் செல்வாய். 59 00:06:16,752 --> 00:06:19,838 பிறகு திராட்சையைச் சுவைத்து, தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு 60 00:06:19,838 --> 00:06:22,007 அவை அறுவடைக்குத் தயாரா என்று எங்களிடம் கூறுவாய். 61 00:06:22,925 --> 00:06:27,012 நீ அனைத்தையும் சரியாகக் கணிப்பாய்: கொய்யா, ஹேஸல்நட், எல்டர்பெர்ரி, பெருஞ்சீரகம். 62 00:06:27,513 --> 00:06:29,973 உனக்கு அது போதாது. நீ இந்த விளையாட்டை பல மணிநேரத்திற்கு விளையாடுவாய். 63 00:06:30,891 --> 00:06:32,726 நீ நிறுத்தியதே இல்லை. 64 00:06:34,311 --> 00:06:35,395 ஏனெனில் உன்னால்... 65 00:06:35,395 --> 00:06:36,772 இரு! நிறுத்து! 66 00:06:37,481 --> 00:06:40,817 என் வாழ்வின் இந்தக் காலகட்டம் எனக்கு ஏன் நினைவில்லை எனத் தெரியும். 67 00:06:40,817 --> 00:06:42,903 ஏனெனில் நான் கடுப்பேற்றுபவளாக இருந்துள்ளேன்! 68 00:06:42,903 --> 00:06:46,240 நான் அதைக் கேட்க விரும்பவில்லை. அவமானமாக உள்ளது. 69 00:06:46,782 --> 00:06:47,783 அப்படி நினைக்காதே. 70 00:06:48,784 --> 00:06:49,910 அது அற்புதமாக இருந்தது. 71 00:06:50,786 --> 00:06:53,163 உனக்கு சூப்பர்பவர் இருந்தது என நினைத்தேன். 72 00:06:58,252 --> 00:07:00,003 இது நொதித்தலுக்கான தொட்டி. 73 00:07:00,003 --> 00:07:01,463 இங்குதான் மாயாஜாலம் நடக்கும். 74 00:07:01,463 --> 00:07:03,757 முதல் வாசனைகள் இங்குதான் உருவாகும். 75 00:07:04,550 --> 00:07:05,926 உதாரணமாக, நான் உன்னிடம், 76 00:07:07,094 --> 00:07:11,098 ராஸ்பெர்ரி, செர்ரி, கொடி முந்திரி, டோன்கா பீன்ஸ் மற்றும் பச்சை பீட்ரூட் என்றால் 77 00:07:11,098 --> 00:07:13,058 நீ கண்டிப்பாக, “மெர்லாட்” என்று கூறுவாய். 78 00:07:13,934 --> 00:07:17,855 ஒயினை அடையாளம் காண்பது மேஜிக் போன்றது என நினைக்கின்றனர், ஆனால் மேஜிக் எதுவுமில்லை. 79 00:07:17,855 --> 00:07:20,274 அது வெறும் வேலைதான். நிறைய வேலை. 80 00:07:20,774 --> 00:07:22,150 சுவை உணர்வுக்கு பயிற்சி தேவை. 81 00:07:22,150 --> 00:07:25,737 அதற்குப் பயிற்சியளித்துவிட்டால், அதனால் ஒயின் கொடுக்கும் குறிப்புகளை அடையாளம் காண முடியும். 82 00:07:26,572 --> 00:07:29,741 ஆனால் அது உனக்கு ஏற்கனவே தெரியும், ஏனெனில் உன்னிடம் தனித்துவமான திறமை உள்ளது. 83 00:07:33,203 --> 00:07:34,705 நான் உன்னை ஏமாற்றுவேன் என நினைக்கிறேன். 84 00:07:36,123 --> 00:07:37,249 கண்டிப்பாக ஏமாற்ற மாட்டாய். 85 00:07:38,375 --> 00:07:39,418 வா. 86 00:07:40,669 --> 00:07:41,920 ஒயினை பாட்டிலுக்குள் அடைப்பதற்கு முன், 87 00:07:41,920 --> 00:07:44,256 அதை பத்திலிருந்து 20 மாதங்களுக்கு இந்த ஓக் பீப்பாய்களில் சேமிப்போம். 88 00:07:44,256 --> 00:07:46,425 அது அந்த ஆண்டைப் பொறுத்தது. 89 00:07:52,264 --> 00:07:53,932 இதுதான் என் அம்மாவிற்குப் பிடித்த இடம். 90 00:07:56,768 --> 00:07:57,895 எனக்குத் தெரியாது. 91 00:08:01,273 --> 00:08:02,149 அதுதான் வாழ்க்கை. 92 00:08:04,526 --> 00:08:06,153 உன் அப்பாவிற்காக வருந்துகிறேன். 93 00:08:08,488 --> 00:08:09,531 அதுதான் வாழ்க்கை. 94 00:08:12,117 --> 00:08:16,038 உனக்கு சித்திரவதை அறையைக் காட்ட வேண்டிய நேரம். 95 00:08:16,038 --> 00:08:19,458 ”சித்திரவதை அறையா”? சரி. 96 00:08:25,172 --> 00:08:28,509 நீ தியரியை ஆய்வு செய்வதற்கும் பிராக்டிகலுக்கும் தேவையான 97 00:08:28,509 --> 00:08:30,219 அனைத்தும் இங்கே உள்ளன. 98 00:08:30,219 --> 00:08:32,638 மூன்று வாரங்களில் உனக்கு திராட்சை வகைகள், 99 00:08:32,638 --> 00:08:35,890 டொமெயின்கள், ஆண்டு மற்றும் எப்படி ஒயினைச் சுவைப்பது 100 00:08:35,890 --> 00:08:37,433 என்றும் மனப்பாடமாகத் தெரிந்துவிடும். 101 00:08:38,018 --> 00:08:39,061 சரியா? 102 00:08:40,479 --> 00:08:42,231 டோக்கியோவில் நடந்த முதல் சோதனை எப்படி இருந்தது? 103 00:08:42,231 --> 00:08:44,191 நீ சுவைத்த ஒயினை விவரிக்க முடியுமா? 104 00:08:46,193 --> 00:08:47,236 அது சிவப்பு ஒயின். 105 00:08:51,782 --> 00:08:54,660 சரி. இது தொடக்கம்தான். 106 00:08:55,577 --> 00:08:56,453 வேறெதுவும் உள்ளதா? 107 00:08:57,079 --> 00:08:58,121 அவ்வளவுதான். 108 00:08:58,747 --> 00:08:59,748 நான் உண்மையாகச் சொல்கிறேன். 109 00:08:59,748 --> 00:09:01,792 நான் உன்னிடம் கூறியாக வேண்டும். 110 00:09:03,752 --> 00:09:05,587 ஒயினுக்கும் எனக்குமான உறவு மிகவும் சிக்கலானது. 111 00:09:06,171 --> 00:09:08,048 உனக்கிருந்த அப்பாவுடன் அது மிகவும் சிக்கலானதுதான். 112 00:09:09,633 --> 00:09:12,094 ஆனால் கமில், நீ உன்னிடம் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கிக்கொள்ளாதே. சரியா? 113 00:09:13,512 --> 00:09:17,349 அவரது பொறுப்பை எடுத்துக்கொள்ளவோ அவரைப் பின்தொடரவோ உன்னிடம் யாரும் கேட்கவில்லை. 114 00:09:20,477 --> 00:09:22,271 ”சிக்கலானது” என்றால் என்ன அர்த்தம்? 115 00:09:40,289 --> 00:09:41,748 ஒரு மாதத்திற்கு முன்பு, 116 00:09:42,833 --> 00:09:46,545 உன் அப்பா என்னை அழைத்து அவர் இறக்கப் போவதாகக் கூறினார். 117 00:09:48,046 --> 00:09:49,840 அவர் ஓர் உதவி கேட்டார். 118 00:09:50,799 --> 00:09:53,385 அவர் எனக்கு சகோதரர் போல என்பதால் என்னால் மறுக்க முடியவில்லை. 119 00:09:54,970 --> 00:09:57,723 உன் அறிவை மேம்படுத்தும்படி அவர் கேட்டார். 120 00:09:57,723 --> 00:09:59,016 மேம்படுத்துவது. 121 00:10:00,267 --> 00:10:02,269 உன் அறிவு நிலை பற்றி அவரிடம் கேட்டேன், 122 00:10:02,269 --> 00:10:04,438 அது மிகவும் சிறப்பாக இருக்கலாம் என்றார். 123 00:10:05,772 --> 00:10:07,274 இப்போது நான் உன்னை வைத்து என்ன செய்வது? 124 00:10:07,274 --> 00:10:08,650 அப்பா... 125 00:10:10,444 --> 00:10:11,862 திரு.சஸாங்ரே. 126 00:10:13,530 --> 00:10:15,532 உங்கள் ஏமாற்றத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, 127 00:10:16,700 --> 00:10:19,536 ஆனால் அது என் ஏமாற்றம் அளவுக்கு இருக்காது. 128 00:10:20,829 --> 00:10:24,541 நான் 20 ஆண்டுகளாக தினமும் சோறும் பச்சை பீன்ஸும் சாப்பிட்டு வருகிறேன். 129 00:10:24,541 --> 00:10:26,126 இல்லையெனில், எனக்கு உடல்நிலை கெட்டுவிடும். 130 00:10:26,126 --> 00:10:30,047 நான் மயக்கமடையாமல் என்னால் ஒரு துளி ஆல்கஹால் கூட குடிக்க முடியாது, 131 00:10:30,047 --> 00:10:31,256 அது அவருடைய தவறுதான். 132 00:10:34,801 --> 00:10:37,888 அவர் என்னை நம்புவதாக ஒரு மெசேஜ் விட்டுச் சென்றுள்ளார். 133 00:10:38,388 --> 00:10:40,307 இதை என்னால் செய்ய முடியும் என்று. 134 00:10:40,307 --> 00:10:42,643 நான் ஏன் அவரை நம்பினேன் என்று எனக்கே தெரியவில்லை. 135 00:10:44,269 --> 00:10:48,273 இப்போது கேள்வி என்னவெனில்: உங்களால் எனக்கு உதவ முடியுமா முடியாதா? 136 00:10:51,318 --> 00:10:54,571 டோக்கியோ 137 00:10:58,492 --> 00:11:00,536 திரு. டொமினே, தாமதமாக வந்துள்ளீர்க. 138 00:11:00,536 --> 00:11:01,620 மன்னிக்கவும். 139 00:11:02,704 --> 00:11:03,872 நேரத்தை வீணடிக்க வேண்டாம். 140 00:11:07,626 --> 00:11:11,296 எங்கள் சர்வதேச கூட்டுப்பணி நிறுவனத்திற்காக எங்களுக்கு வழிகாட்டி, ஆலோசனை வழங்க 141 00:11:11,296 --> 00:11:15,342 எனாலஜிஸ்ட் ஆலோசகரைத் தேடுகிறோம். 142 00:11:16,176 --> 00:11:19,304 உங்கள் பரிந்துரைகள் கொண்ட அறிக்கையை மிகவும் ஆர்வத்துடன் படித்தோம். 143 00:11:19,304 --> 00:11:20,722 நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டோம். 144 00:11:20,722 --> 00:11:23,350 அலெக்ஸாண்ட்ரே லெஜரே உங்களை வெகுவாகப் பரிந்துரைத்துள்ளார் 145 00:11:23,350 --> 00:11:25,143 என்பதை மறக்க வேண்டாம். 146 00:11:27,104 --> 00:11:30,023 அவரது மரணம் எனாலஜி உலகில் மிகப்பெரிய இழப்பாகும். 147 00:11:30,858 --> 00:11:31,984 ஆம். 148 00:11:33,569 --> 00:11:34,903 என் அனுதாபங்கள். 149 00:11:36,446 --> 00:11:37,573 எனினும், 150 00:11:38,198 --> 00:11:43,662 இந்த வேலைக்குத் தேவையான அனுபவம் உங்களிடம் இல்லையோ எனக் கவலைப்படுகிறோம். 151 00:11:44,204 --> 00:11:48,625 நாங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூடிய கிளையண்ட் யாரும் உங்களுக்கு இல்லை. 152 00:11:49,710 --> 00:11:54,047 இப்போதுதான் என் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினேன், விரும்பினால் நீங்கள் முதல் கிளையண்டாக இருக்கலாம். 153 00:11:54,882 --> 00:11:55,924 நிச்சயமாக. 154 00:11:56,508 --> 00:11:59,011 ஆனால் எங்கள் கூட்டுப்பணி நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஒரு சீனியர் ஆலோசகர் 155 00:11:59,011 --> 00:12:01,972 இருந்தால் சௌகரியமாக உணர்வார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். 156 00:12:04,141 --> 00:12:08,187 சோதனை எதுவும் உள்ளதா அல்லது எனக்கு வயது போதவில்லை என்பதால் நான் கிளம்ப வேண்டுமா? 157 00:12:17,487 --> 00:12:20,449 - சோதனை உள்ளது, ஆனால்... - எனில் சோதனைக் கொடுங்கள். 158 00:12:20,449 --> 00:12:21,533 நன்றி. 159 00:12:25,412 --> 00:12:28,123 இந்த ஒயினை முடிந்தளவு சிறப்பாக அடையாளம் கண்டறிய விரும்புகிறோம். 160 00:12:38,008 --> 00:12:42,095 இது ஐரோப்பிய ஒயின். போர்டோ. 161 00:12:44,640 --> 00:12:47,226 மெர்லாட்டின் பெரும்பான்மையா? 162 00:12:48,477 --> 00:12:53,857 ஆம், சுமார் 15, 20 சதவீதம் கேபர்னே சோவின்யான். 163 00:12:58,779 --> 00:13:01,657 லெ பியூ. 2014. 164 00:13:03,367 --> 00:13:04,952 இல்லை, 2017. 165 00:13:06,620 --> 00:13:07,829 க்யுவே. 166 00:13:08,789 --> 00:13:10,040 பார்த்தலெமி. 167 00:13:11,375 --> 00:13:16,672 கோட்டெ டே ஃபிரான்க், சாடோ லெ பியூ, க்யுவே பார்த்தலெமி, 2017. 168 00:13:17,548 --> 00:13:18,507 ஃபிரான்க்ஸ் கோட்டெ டே போர்டோ 169 00:13:18,507 --> 00:13:19,716 சாடோ லெ பியூ பார்த்தலெமி 2017 170 00:13:26,598 --> 00:13:27,683 அது சரியான பதில். 171 00:13:29,893 --> 00:13:31,603 ஆனால் நீங்கள் ஒயினை விவரிக்கவில்லை. 172 00:13:32,312 --> 00:13:33,814 நீங்கள் அதைக் கேட்கவில்லை. 173 00:14:02,009 --> 00:14:04,178 என் அம்மாவை அழைத்துள்ளீர்கள். ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா? 174 00:14:05,470 --> 00:14:08,891 நீ என் மெசேஜ்களுக்குப் பதிலளித்திருந்தால் அவர் அழைத்திருக்க மாட்டார். 175 00:14:08,891 --> 00:14:10,559 ஆம், ஆனால் நீங்கள் என்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பீர்கள். 176 00:14:11,476 --> 00:14:13,687 நீ என்ன செய்கிறாய் என்பதைத் தெரிந்துகொள்ள அவருக்கு உரிமை உள்ளது. 177 00:14:15,314 --> 00:14:17,065 நீ அந்தளவுக்காவது அவருக்குக் கடமைப்பட்டுள்ளாய். இல்லையா? 178 00:14:18,609 --> 00:14:20,110 எனில் எனக்கு உதவ முடிவுசெய்துவிட்டீர்களா? 179 00:14:20,903 --> 00:14:22,070 ஆம். 180 00:14:23,113 --> 00:14:24,239 ஆனால் ஒரு நிபந்தனை. 181 00:15:10,744 --> 00:15:12,120 யாருக்காவது காஃபி வேண்டுமா? 182 00:15:12,621 --> 00:15:13,664 ஆம். 183 00:15:26,844 --> 00:15:27,970 நீங்கள் யாருடனாவது உறவில் இருக்கிறீர்களா? 184 00:15:30,722 --> 00:15:31,765 இல்லை. 185 00:15:32,850 --> 00:15:34,268 - நீங்கள்? - இல்லை. 186 00:15:35,769 --> 00:15:37,312 நான் தனியாகவே மகிழ்ச்சியாக உள்ளேன். 187 00:15:41,024 --> 00:15:44,236 இதை நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. 188 00:15:45,529 --> 00:15:46,655 எனக்கும்தான். 189 00:15:53,620 --> 00:15:55,873 அவளை அவர் செய்ய வைப்பது மோசமான விஷயம். 190 00:15:57,082 --> 00:16:00,502 கமிலுக்கு தன்னம்பிக்கை குறைவு. இது அவளை நாசமாக்கிவிடும். 191 00:16:01,170 --> 00:16:02,337 இல்லை, மரியான். 192 00:16:04,673 --> 00:16:07,009 உங்களால் அவனைப் புரிந்துகொள்ள முடியாது, ஆனால் அவன் தன் மகளை நேசித்தான். 193 00:16:07,634 --> 00:16:08,844 அதை நீங்கள் நேசம் என்கிறீர்களா? 194 00:16:08,844 --> 00:16:11,430 அவர் தன்னையும் தன் ஒயினையும் பற்றியே நினைத்தார். 195 00:16:12,431 --> 00:16:13,932 நீங்கள் இன்னும் அவரைப் பற்றி அப்படித்தான் நினைக்கிறீர்களா? 196 00:16:14,600 --> 00:16:18,604 இன்னும் கோபமாக இருக்கிறீர்கள். அது சோர்வடையச் செய்வதாக இருக்க வேண்டும். ஆனால்... 197 00:16:20,939 --> 00:16:22,733 அலெக்ஸ்டாண்ட்ரே இறந்துவிட்டான், மரியான். 198 00:16:23,859 --> 00:16:25,068 அவன் இறந்துவிட்டான். 199 00:16:31,783 --> 00:16:33,744 இது சராசரி பேஷன்டின் மூளை. 200 00:16:34,912 --> 00:16:37,664 இங்கே சிவப்புப் பகுதி தெரிகிறதா? 201 00:16:38,373 --> 00:16:40,459 அதுதான் அமிக்டாலா, உணர்வுகளின் இடம். 202 00:16:41,335 --> 00:16:45,088 இந்த கேஸில், பேஷன்ட் எம்ஆர்ஐ ஸ்கேன் குறித்து பயந்து, பதட்டமாக உள்ளார், 203 00:16:45,088 --> 00:16:46,673 அது மிகவும் சகஜமானது. 204 00:16:46,673 --> 00:16:48,967 அதனால் அவரிடம் சாக்லேட் சாப்பிடும்படி கூறினேன். 205 00:16:51,261 --> 00:16:52,888 அப்போது இரண்டு பகுதிகள் செயல்பட்டன. 206 00:16:52,888 --> 00:16:55,557 முதல் பகுதி ஹிப்போகேம்பஸ், அதுதான் நினைவு மையம். 207 00:16:55,557 --> 00:16:59,686 இது சுவையை அடையாளம் கண்டு, அந்தத் தகவலை அமிக்டாலாவுக்கு அனுப்பும், 208 00:16:59,686 --> 00:17:02,439 அது சாக்லேட்டை சந்தோஷத்துடன் தொடர்புபடுத்தும். 209 00:17:03,941 --> 00:17:06,859 இப்போது, இது கமில் உடைய மூளையின் எம்ஆர்ஐ. 210 00:17:06,859 --> 00:17:09,029 நான் இவருக்கும் சாக்லேட் கொடுத்தேன். 211 00:17:09,530 --> 00:17:11,114 ஆனால் நான் இரண்டு விஷயங்களைக் கவனித்தேன். 212 00:17:11,615 --> 00:17:15,661 முதல் விஷயம் உங்கள் நினைவானது வழக்கத்துக்கு மாறான அதிகளவு செயல்பாட்டைப் பதிவுசெய்கிறது. 213 00:17:15,661 --> 00:17:18,121 உங்கள் சுவைச் செயல்பாடு ஆக்டிவேட் ஆகும்போது 214 00:17:18,121 --> 00:17:21,541 நிகழும் தொடரிழை இணைப்புகள் அபூர்வமாக உள்ளன. 215 00:17:21,541 --> 00:17:23,417 இதுபோல ஒன்றை நான் பார்த்ததில்லை. 216 00:17:23,417 --> 00:17:24,877 இது அற்புதமானது! 217 00:17:30,884 --> 00:17:33,095 இப்போது, அற்புதமாக இல்லாதது என்னவெனில், 218 00:17:34,930 --> 00:17:35,973 இதுதான். 219 00:17:37,808 --> 00:17:39,393 இந்தச் சிவப்பு மற்றும் பர்ப்பிள் பகுதி தெரிகிறதா? 220 00:17:41,186 --> 00:17:43,772 இது பயத்துடன் கலந்த அருவருப்பு. 221 00:17:44,314 --> 00:17:47,693 நீங்கள் சாக்லேட்டை அடையாளம் கண்டு அந்தத் தகவலை அமிக்டாலாவுக்கு அனுப்பினீர்கள், 222 00:17:47,693 --> 00:17:49,444 ஆனால் அது மோசமாக நிராகரிக்கப்பட்டது. 223 00:17:50,696 --> 00:17:53,657 நான் அதை மிகுதியான ஃபிளேவர் உள்ள பல உணவுகளுடன் மீண்டும் முயன்றேன், 224 00:17:53,657 --> 00:17:55,784 அதே முடிவுகள்தான் வந்தன. 225 00:17:56,577 --> 00:18:00,163 நான் உங்களுக்கு கொஞ்சம் ஆல்கஹால் கலவையும் கொடுத்தேன், 226 00:18:00,664 --> 00:18:01,915 பிறகு... 227 00:18:08,338 --> 00:18:10,424 மன்னிக்கவும், இதற்கு என்ன அர்த்தம்? 228 00:18:10,924 --> 00:18:14,011 இன்னும் குறிப்பாக, உங்கள் இளம் வயதில் நீங்கள் அதிர்ச்சியை அனுபவித்துள்ளீர்கள் 229 00:18:14,011 --> 00:18:18,932 என்பதால் உங்கள் மூளை இப்படி ரியாக்ட் செய்கிறது. 230 00:18:19,933 --> 00:18:21,685 சுவைக்குத் தொடர்புடைய அதிர்ச்சி. 231 00:18:24,021 --> 00:18:25,314 ஆல்கஹாலாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. 232 00:18:27,608 --> 00:18:30,861 இது உங்களுக்குப் புரிகிறதா? 233 00:18:35,199 --> 00:18:36,491 இது புரிகிறதா? 234 00:18:37,034 --> 00:18:38,285 கமிலின் அப்பா... 235 00:18:47,169 --> 00:18:50,631 கமில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். 236 00:18:51,632 --> 00:18:52,758 ஓஹோ. 237 00:18:54,218 --> 00:18:55,802 நான் ஆய்வைத் தொடர்கிறேன். 238 00:18:56,553 --> 00:18:58,972 ஆனால் அதற்கு முன் என்னால் சொல்ல முடிவது என்னவென்றால், கமில், 239 00:18:58,972 --> 00:19:01,850 உங்கள் நிலை மனோதத்துவம் சார்ந்தது என்றாலும் 240 00:19:02,351 --> 00:19:04,811 அதனால் உங்கள் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படலாம். 241 00:19:06,647 --> 00:19:10,859 துரதிர்ஷ்டவசமாக, அந்த அதிர்ச்சியைச் சரிசெய்யாதவரை 242 00:19:12,277 --> 00:19:15,030 உங்கள் ஒயின் பயிற்சியை நிறுத்தும்படி பரிந்துரைக்கிறேன். 243 00:19:17,032 --> 00:19:18,116 நான் வருந்துகிறேன். 244 00:19:28,377 --> 00:19:30,504 கிளெமெண்ட், உள்ளேயும் சுத்தம் செய். 245 00:19:37,928 --> 00:19:39,888 நாளை காலை சீக்கிரமாகப் புறப்பட வேண்டும். 246 00:19:39,888 --> 00:19:41,181 நான் குட்பை கூற விரும்பினேன். 247 00:19:41,181 --> 00:19:42,599 சரி. குட்பை! 248 00:19:45,227 --> 00:19:46,520 உங்களுக்கு என்ன பிரச்சினை? 249 00:19:47,104 --> 00:19:49,857 அது துரதிர்ஷ்டவசமானது. அத்தனை மில்லியன்களும் உன்னைவிட்டுச் செல்கின்றன. 250 00:19:50,357 --> 00:19:52,067 நன்றிகெட்ட இளம்பெண்ணே. 251 00:19:52,067 --> 00:19:54,695 மரியாதையுடன் கூறுகிறேன், நாசமாய்ப் போங்கள். 252 00:19:54,695 --> 00:19:56,113 என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? 253 00:19:56,822 --> 00:19:58,407 போதுமானளவு தெரியும். 254 00:19:58,407 --> 00:20:00,033 அலெக்ஸாண்ட்ரே என் நண்பன்! 255 00:20:00,033 --> 00:20:01,285 ஆம், நிச்சயமாக. 256 00:20:01,827 --> 00:20:04,913 அவருக்கு என்னைத் தெரியாது, சரியா? அவர் என்னைப் பற்றி கவலைப்படவில்லை. 257 00:20:04,913 --> 00:20:06,540 இல்லை, உன் அப்பா உன்னை நேசித்தார். 258 00:20:07,040 --> 00:20:08,750 நீங்கள் இருவரும் விட்டுச் சென்றபோது அவர் துவண்டுவிட்டார்! 259 00:20:08,750 --> 00:20:11,420 20 ஆண்டுகளாக அவர் என்னைத் தொடர்புகொள்ளவில்லை, ஆனால் துவண்டுவிட்டார், ஆம்! 260 00:20:11,420 --> 00:20:14,923 ஆம், அவர் உன்னைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றார், ஆனால் மரியான் அதற்கு விடவில்லை! 261 00:20:14,923 --> 00:20:17,134 நான் சிறுவயதாக இருந்தபோது சரி. அதன்பிறகு? 262 00:20:17,134 --> 00:20:20,262 அவர் என் ஃபோன் எண், மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடித்திருக்கலாம். 263 00:20:20,262 --> 00:20:22,514 நான் ஒரு புத்தகம் எழுதினேன். அவர் ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கலாம். 264 00:20:22,514 --> 00:20:25,017 நீ மட்டும் என்ன? நீ பத்தாண்டுகளுக்கு முன் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினாய். 265 00:20:25,017 --> 00:20:26,226 உன் அப்பா அதை என்னைப் படிக்கச் சொன்னார்! 266 00:20:27,978 --> 00:20:28,979 என்ன மின்னஞ்சல்? 267 00:20:33,609 --> 00:20:34,610 இதோ. 268 00:20:37,487 --> 00:20:41,200 ”அனுப்புநர் கமில் லெஜர், அனுப்புநர் அலெக்ஸாண்ட்ரே லெஜர். செப்டம்பர் 6, 2010, பாரிஸ். 269 00:20:41,909 --> 00:20:43,452 உங்களுக்கு எழுத எனக்கு கொஞ்ச காலம் ஆனது. 270 00:20:43,452 --> 00:20:46,205 என் அறிவு தெளிவாக உள்ளது, என் மனது சரியான நிலையில் உள்ளது, 271 00:20:46,205 --> 00:20:49,082 நான் கோபத்தில் பேசவில்லை. 272 00:20:49,082 --> 00:20:51,168 நான் நன்றாக இருக்கிறேன், எனக்கு சீக்கிரம் 18 வயதாகிவிடும்.” 273 00:20:53,086 --> 00:20:54,296 நான் இதை எழுதவில்லை. 274 00:20:55,088 --> 00:20:57,549 இது என் மின்னஞ்சல் முகவரி கூட இல்லை. எனக்குப் புரியவில்லை. 275 00:21:03,305 --> 00:21:05,557 “என் வாழ்நாளில் பாதி நீங்கள் இல்லாமல் கழித்துள்ளேன், 276 00:21:05,557 --> 00:21:07,309 நான் உங்களை மிஸ் செய்யவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறேன். 277 00:21:07,809 --> 00:21:10,270 ஒருநாள் நீங்கள் என்னைத் தொடர்புகொள்ள முயற்சிப்பீர்கள். 278 00:21:10,270 --> 00:21:13,482 இழந்த காலத்துக்கு ஈடுசெய்ய விரும்புவதாகவும் இன்னும் நேரம் உள்ளதாகவும் கூறுவீர்கள். 279 00:21:13,482 --> 00:21:14,691 ஆனால் நான் இதைக் கூறுகிறேன்: 280 00:21:15,275 --> 00:21:17,110 இழந்த காலத்திற்கு ஈடுசெய்ய முடியாது. 281 00:21:17,110 --> 00:21:18,820 நீங்கள் இனி என்னைத் தொடர்புகொள்வதை விரும்பவில்லை. 282 00:21:18,820 --> 00:21:21,657 உங்கள் ஃபோன் கால்கள் எதையும் எடுக்க மாட்டேன் அல்லது கடிதத்திற்கும் பதிலளிக்க மாட்டேன் 283 00:21:21,657 --> 00:21:25,160 என்னைப் பொறுத்தவரை, இனி எனக்கு அப்பா இல்லை. கமில்.” 284 00:21:26,954 --> 00:21:28,789 நீங்கள் அலெக்ஸாண்ட்ரேவுக்கு அனுப்பிய மின்னஞ்சலைப் படித்தேன். 285 00:21:29,706 --> 00:21:33,460 என் அப்பாவுக்கு. என் 18வது பிறந்தநாளுக்கு முன்பு நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல். 286 00:21:38,382 --> 00:21:40,092 - கமில். - அம்மா. 287 00:21:41,343 --> 00:21:42,803 நீங்கள் நாளை புறப்படுகிறீர்கள். 288 00:21:43,303 --> 00:21:45,514 தனியாக. நானின்றி. 289 00:22:26,805 --> 00:22:27,848 நீ எப்படி உணர்கிறாய்? 290 00:22:29,725 --> 00:22:33,520 துரோகத்திற்கும் வேதனைக்கும் நடுவே உணர்கிறேன். 291 00:22:35,230 --> 00:22:36,356 எனக்குப் புரிகிறது. 292 00:22:38,025 --> 00:22:39,359 நான் நிறுத்தப் போவதில்லை. 293 00:22:40,068 --> 00:22:41,111 வாய்ப்பே இல்லை. 294 00:22:42,654 --> 00:22:44,489 நீ இதைத் தொடர விரும்பவில்லை எனில், நான் புரிந்துகொள்வேன். 295 00:22:44,489 --> 00:22:46,617 நான் கடினமான சூழ்நிலையில் இருப்பேன், ஆனால் புரிந்துகொள்வேன். 296 00:22:46,617 --> 00:22:48,535 கமில், நான் கண்டிப்பாக உதவுவேன். 297 00:22:48,535 --> 00:22:51,955 ஆனால் உன்னால் ஆல்கஹாலைச் சுவைக்க முடியாமல் எப்படி இதை வேலைச் செய்ய வைப்பது? 298 00:22:53,624 --> 00:22:56,084 நான் அதைப் பற்றி இரவு முழுவதும் யோசித்தேன். என்னிடம் மாற்றுத் திட்டம் உள்ளது. 299 00:22:56,793 --> 00:22:58,962 மனிதர்களின் மூக்கில் கிட்டத்தட்ட 400 உணர்விகள் இருப்பதாகவும் 300 00:22:58,962 --> 00:23:01,632 அவற்றால் 1,00,000க்கும் மேற்பட்ட வெவ்வேறு வாசனைகளைக் கண்டறிய முடியுமென்றும் படித்தேன். 301 00:23:02,216 --> 00:23:03,217 1,00,000! 302 00:23:04,092 --> 00:23:05,511 நம் வாசனை உணர்வை நாம் குறைவாக மதிப்பிடுகிறோம், 303 00:23:05,511 --> 00:23:07,638 ஆனால் நாம் ஒன்றை முகர்ந்த பிறகு, அதை நாம் மறப்பதில்லை. 304 00:23:09,264 --> 00:23:13,435 என்னால் கதவு வழியாகச் செல்ல முடியவில்லை எனில், நான் ஜன்னல் வழியாகச் செல்வேன். 305 00:23:16,605 --> 00:23:17,981 தி நோஸ் ஆஃப் ஒயின் 306 00:23:21,527 --> 00:23:23,654 இந்தப் பெட்டியில், 54 வாசனைகள் உள்ளன. 307 00:23:24,321 --> 00:23:26,073 இவை அனைத்தையும் ஒயினில் கண்டறிய முடியும். 308 00:23:26,073 --> 00:23:30,577 பழ வாசனை, மலர், இலை, டோஸ்ட் செய்தது மற்றும் விலங்கின் வாசனைகள் கூட உள்ளன. 309 00:23:31,078 --> 00:23:32,120 விலங்கின் வாசனைகளா? 310 00:23:33,121 --> 00:23:34,748 ஈரமான நாய் போலவா? 311 00:23:34,748 --> 00:23:37,960 இல்லை, காட்டு மான், தோல் அல்லது கஸ்தூரி. 312 00:23:37,960 --> 00:23:39,086 சரி. 313 00:23:42,422 --> 00:23:43,423 தயாரா? 314 00:23:44,591 --> 00:23:45,717 இது அவசியமா? 315 00:23:46,218 --> 00:23:48,303 ஜன்னல் வழியாகச் செல்ல, நீ கண்களைக் கட்டிக்கொள்ள வேண்டும். 316 00:23:49,304 --> 00:23:50,806 கவலைப்படாதே, இது வலிக்காது. 317 00:24:07,322 --> 00:24:08,323 தயாரா? 318 00:24:22,212 --> 00:24:23,255 பேரிக்காயா? 319 00:24:23,881 --> 00:24:24,923 இல்லை. 320 00:24:27,509 --> 00:24:28,594 ஆப்பிள். 321 00:24:28,594 --> 00:24:29,678 இல்லை. 322 00:24:30,345 --> 00:24:32,139 - இது பழம்தானா? - இல்லை. 323 00:24:32,139 --> 00:24:33,974 - அடச்சை. - கமில். 324 00:24:35,017 --> 00:24:36,768 இது ஏற்கனவே உன் நினைவில் சேமிக்கப்பட்டுள்ளது. 325 00:24:37,686 --> 00:24:39,605 நீ செய்ய வேண்டியதெல்லாம் அவற்றை இணைப்பதுதான். 326 00:24:40,606 --> 00:24:41,607 சேமிக்கப்பட்டிருக்கும். 327 00:24:42,941 --> 00:24:44,776 நீ அனைத்தையும் ஒழுங்கமைக்க வேண்டும். 328 00:24:46,528 --> 00:24:47,571 இங்கே. 329 00:24:57,956 --> 00:24:59,374 முதலில், உன்னையே கேட்டுக்கொள், 330 00:24:59,958 --> 00:25:04,129 ”அது பழமா? மலரா? செடியா? 331 00:25:04,129 --> 00:25:07,382 மசாலாவா? மரப்பட்டையா? டோஸ்ட் செய்ததா? கனிமமா?” 332 00:25:10,594 --> 00:25:12,930 நீ வகைகளையும், துணை வகைகளையும் 333 00:25:12,930 --> 00:25:15,015 தேவைப்பட்டால் துணை-துணை வகைகளையும் உருவாக்க வேண்டும். 334 00:25:15,682 --> 00:25:18,727 நீ அனைத்தையும் சீராக ஒழுங்கமைத்த பிறகு, அதை மீண்டும் கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும். 335 00:25:18,727 --> 00:25:20,187 புரிகிறதா? 336 00:25:21,605 --> 00:25:22,731 புரிகிறது, அப்பா. 337 00:25:23,524 --> 00:25:25,025 கமில்? நன்றாக இருக்கிறாயா? 338 00:25:26,485 --> 00:25:27,861 நான் அதை மீண்டும் முகர விரும்புகிறேன். 339 00:25:34,743 --> 00:25:36,411 சரியான கேள்விகளைக் கேட்டுக்கொள். 340 00:25:37,579 --> 00:25:39,248 இது இனிப்பானதா? 341 00:25:39,915 --> 00:25:41,208 உவர்ப்பானதா? 342 00:25:41,208 --> 00:25:42,584 கசப்பானதா? 343 00:25:42,584 --> 00:25:43,794 உமாமியா? 344 00:25:43,794 --> 00:25:45,003 புளிப்பானதா? 345 00:25:45,003 --> 00:25:46,171 அல்லது கலவையா? 346 00:26:01,436 --> 00:26:02,646 இது இனிப்பானது, 347 00:26:03,605 --> 00:26:04,898 அதே நேரம், 348 00:26:05,607 --> 00:26:06,900 எனக்குப் பிடிக்காதது. 349 00:26:08,527 --> 00:26:11,530 இது உலர்ந்து, சொரசொரப்பாக உள்ளது. கரடுமுரடாக உள்ளது. 350 00:26:13,198 --> 00:26:14,324 கசப்பானது. 351 00:26:14,908 --> 00:26:16,535 அதேதான். கசப்பானது. 352 00:26:17,494 --> 00:26:19,454 இது கசப்பும் இனிப்பும் சேர்ந்தது. சர்க்கரை உள்ளது. 353 00:26:21,665 --> 00:26:23,250 இது பழம் இல்லை, செடி. 354 00:26:54,948 --> 00:26:55,949 அதிமதுரம். 355 00:26:57,576 --> 00:26:59,661 - அதிமதுரம்? - அதேதான். 356 00:27:01,788 --> 00:27:02,831 மீண்டும். 357 00:27:10,923 --> 00:27:12,299 சீமை மாதுளை? 358 00:27:12,299 --> 00:27:13,425 ஆம். 359 00:27:17,387 --> 00:27:18,388 பாதாம்? 360 00:27:20,349 --> 00:27:21,642 மல்லிகை? 361 00:27:21,642 --> 00:27:23,477 - ஆம். - பிளாக் கரன்ட். 362 00:27:24,061 --> 00:27:25,187 குங்குமப்பூ. 363 00:27:26,188 --> 00:27:27,564 தேன். 364 00:27:29,149 --> 00:27:30,442 ஹேஸல்நட். வறுத்தது. 365 00:27:31,276 --> 00:27:33,237 தோல். வெட்டிய புல். 366 00:27:33,946 --> 00:27:35,322 டோஸ்ட் செய்த பிரட். 367 00:27:35,322 --> 00:27:36,323 டார்க் சாக்லேட். 368 00:27:36,907 --> 00:27:37,741 பைன். 369 00:27:37,741 --> 00:27:39,159 கடைசி. 370 00:27:43,038 --> 00:27:44,373 பச்சைக் குடைமிளகாய்? 371 00:27:45,415 --> 00:27:46,250 அற்புதம். 372 00:27:49,878 --> 00:27:50,963 நான் செய்துவிட்டேன்! 373 00:28:16,822 --> 00:28:19,491 இன்னும் ஒரு மாதத்தில் நம் திருமண நாள் வருகிறது. 374 00:28:22,119 --> 00:28:25,038 உன்னை நல்ல உணவகத்துக்குக் கூட்டிச் செல்ல விரும்புகிறேன். நாம் மட்டும். 375 00:28:27,666 --> 00:28:30,169 அது உனக்கு சர்ப்ரைஸாக இருக்க விரும்பினேன். 376 00:28:31,420 --> 00:28:33,338 ஆனால் நீ எப்போதும் பிஸியாக இருக்கிறாய். 377 00:28:35,007 --> 00:28:38,385 மேலும், உனக்கு சர்ப்ரைஸ் பிடிக்காது. 378 00:28:41,305 --> 00:28:42,764 இதை என் திட்ட அட்டவணையில் சேர்க்கிறேன். 379 00:28:49,688 --> 00:28:50,939 இன்று மாலை சந்திக்கலாம். 380 00:29:11,960 --> 00:29:13,420 உங்கள் அப்பா உங்களைப் பார்க்க விரும்புகிறார். 381 00:29:28,352 --> 00:29:30,270 இது நம்மை எப்படித் தோற்றுவிக்கும் என நினைக்கிறாய்? 382 00:29:31,897 --> 00:29:35,067 இஸ்ஸேய் ஒரு வெளிநாட்டவரின் சொத்தின் பின்னால் சென்றால், 383 00:29:36,818 --> 00:29:38,028 நம் நற்பெயருக்கு... 384 00:29:38,028 --> 00:29:39,821 {\an8}இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வாரிசுப் போர் 385 00:29:39,821 --> 00:29:42,241 ...என்னவாகும்? 386 00:29:43,450 --> 00:29:45,494 உனக்குப் பிறகு இஸ்ஸேய் தவிர வேறு வாரிசு இல்லை. 387 00:29:49,665 --> 00:29:52,584 நான் அவனிடம் பேசுகிறேன். 388 00:29:52,584 --> 00:29:53,836 இல்லை. 389 00:29:55,462 --> 00:29:56,588 நான் பேசுகிறேன். 390 00:30:05,722 --> 00:30:08,392 சரி! இப்போது உண்மையான வேலை தொடங்குகிறது. 391 00:30:11,520 --> 00:30:14,189 இதில் ஒயினுக்குச் சமமானது உள்ளது. 392 00:30:14,189 --> 00:30:15,983 இது பாட்டில் மாதிரி போல. 393 00:30:16,483 --> 00:30:19,236 சுவையும் மணமும் ஒரே மாதிரியாக இருக்கும். 394 00:30:19,236 --> 00:30:21,071 அது நமக்கு அற்புதமாக இருக்கும். 395 00:30:21,071 --> 00:30:23,448 நீ எல்லா வகையான ஒயின்களையும் முகரப் போகிறாய். 396 00:30:25,075 --> 00:30:28,328 இவளுக்குத்தான் இதற்கு நன்றி கூற வேண்டும். கமில், இது ஜூலியெட். 397 00:30:28,328 --> 00:30:29,538 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 398 00:30:29,538 --> 00:30:30,664 எனக்கும்தான். 399 00:30:32,165 --> 00:30:35,419 இவளது சீனப் பயணத்தில், ஷாங்காயில் உள்ள சியாலுக்குச் சென்றிருக்கிறாள். 400 00:30:35,419 --> 00:30:39,214 ஒயின் உற்பத்தியாளர்கள் ஒன்று சேர்ந்து... எத்தனை கொடுத்துள்ளனர்? 401 00:30:39,756 --> 00:30:40,799 400 மாதிரிகள். 402 00:30:41,341 --> 00:30:43,468 தாமஸ் தனக்குத் தேவையான அனைத்தையும் பட்டியலிட்டுக் கொடுத்தார். 403 00:30:43,468 --> 00:30:45,179 நீங்கள் கேட்ட அனைத்தையும் வாங்கிவிட்டேன். 404 00:30:47,306 --> 00:30:49,141 நான் ஜூலியெட்டுடன் செல்வதாக இருந்தது, 405 00:30:49,141 --> 00:30:51,226 ஆனால் அங்கே செல்ல நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். 406 00:30:51,226 --> 00:30:52,603 கண்டிப்பாக. 407 00:30:52,603 --> 00:30:56,273 ஜூலியெட் எங்களது விற்பனை இயக்குநர். இவள் உலகம் முழுக்க ஒயினை ஏற்றுமதி செய்கிறாள். 408 00:30:56,773 --> 00:30:59,776 இவளுக்கு மாண்டரின், கான்டனீஸ் உட்பட ஏழு மொழிகள் தெரியும். அதனால்... 409 00:30:59,776 --> 00:31:01,862 ஏழு மொழிகள். இது பிராக்டிகல். 410 00:31:02,446 --> 00:31:03,655 மிகைப்படுத்திக் கூறுகிறார். 411 00:31:04,156 --> 00:31:06,241 நான் ஆறு மொழிகள் நன்றாகப் பேசுவேன். 412 00:31:06,867 --> 00:31:09,161 பிறகு ரஷ்யன் ஓரளவு பேசுவேன். 413 00:31:10,787 --> 00:31:12,080 இது நன்றாகச் செல்கிறதா? 414 00:31:12,080 --> 00:31:14,124 உன் முகர்திறன் அற்புதமாக இருப்பதாக தாமஸ் கூறினார். 415 00:31:16,001 --> 00:31:17,711 அப்படிச் சொல்ல முடியாது. 416 00:31:17,711 --> 00:31:20,631 அவர் மிகைப்படுத்துகிறாரா? அது உங்களுக்கு ரஷ்ய மொழி போல. 417 00:31:20,631 --> 00:31:23,467 இல்லை. இவர் உண்மையிலேயே திறமைசாலி. 418 00:31:23,967 --> 00:31:26,345 இவரது முகர்வுத்திறன் அற்புதமானது. 419 00:31:29,765 --> 00:31:31,016 அதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். 420 00:31:31,892 --> 00:31:33,143 நான் பார்க்கலாமா? 421 00:31:34,478 --> 00:31:35,521 அருமை! 422 00:31:44,696 --> 00:31:46,865 நாம் சுலபமானதில் இருந்து தொடங்குவோம். 423 00:31:48,325 --> 00:31:49,451 ஒற்றை வகை ஒயின். 424 00:31:54,581 --> 00:31:55,624 நன்றி. 425 00:31:58,001 --> 00:32:01,421 முதலில், பார்வையால் ஒயினை மதிப்பிட வேண்டும். 426 00:32:02,172 --> 00:32:05,425 அதை இந்த நாப்கின் போன்ற வெள்ளைப் பரப்பின் முன் வைக்க வஏண்டும். 427 00:32:05,425 --> 00:32:08,178 அதன் நிறத்தைப் பார்க்க வேண்டும், அதன் வயதைப் பற்றிய விவரத்தைக் கொடுக்கும். 428 00:32:09,388 --> 00:32:14,434 அதன் நிறம் மெல்லிய ஊதாவிலிருந்து பர்ப்பிளாக இருந்தால், அது இளம் ஒயின் என்று அர்த்தம். 429 00:32:15,435 --> 00:32:19,481 அது கேரட் நிறம் போன்ற கார்னெட் அல்லது செர்ரி நிறத்தில் இருந்தால் 430 00:32:19,481 --> 00:32:21,233 ஒயின் அதன் சிறப்பான காலத்தில் உள்ளது. 431 00:32:21,984 --> 00:32:25,612 அது பூசணி அல்லது கோகோ நிறத்தில் இருந்தால், அது பழமையான ஒயின். மிகவும் பழமையாக இருக்கலாம். 432 00:32:27,531 --> 00:32:28,532 அதனால்? 433 00:32:32,786 --> 00:32:34,204 பர்ப்பிள் அல்லது செர்ரி சிவப்பு. 434 00:32:34,955 --> 00:32:35,956 பர்ப்பிள்? 435 00:32:36,790 --> 00:32:38,500 இளம் ஒயினா? 436 00:32:39,877 --> 00:32:42,337 இப்போது நிறத்தின் தீவிரம் பற்றி யோசி. 437 00:32:43,005 --> 00:32:46,758 அது லேசாக இருந்தால், அது லைட்டான, மென்மையான ஒயின், 438 00:32:46,758 --> 00:32:48,969 குறுகிய காலம் தோல்களுடன் இருந்த, குளிரான பருவத்தைச் சேர்ந்தது. 439 00:32:49,469 --> 00:32:52,222 ஆனால் நிறம் தீவிரமாக இருந்தால், அது வளமையான ஒயின், 440 00:32:52,222 --> 00:32:54,474 சூரிய ஒளியில் வளர்ந்தது அல்லது நீண்ட காலம் வைத்திருந்தது. 441 00:32:59,188 --> 00:33:01,231 அவ்வளவு தீவிரமான நிறமாக இல்லை. 442 00:33:02,649 --> 00:33:03,942 லைட்டான ஒயினா? 443 00:33:06,111 --> 00:33:07,112 நான் சொல்கிறேன். 444 00:33:07,988 --> 00:33:09,489 ஒற்றை வகை ஒயினில் இருக்கும் சாதகம் 445 00:33:09,489 --> 00:33:12,075 அது அந்தத் தட்பவெப்பநிலை வெளிப்பாட்டைக் குறிக்கும். 446 00:33:12,868 --> 00:33:14,578 ஒற்றை வகைத் திராட்சையில், 447 00:33:14,578 --> 00:33:17,372 அதன் காலத்தின் குறிப்பிட்ட பண்புகளை வெளிப்படையாக முகரலாம். 448 00:33:17,372 --> 00:33:20,292 அதன் இருப்பிடத்தைக் கண்டறிவது எளிது. 449 00:33:20,792 --> 00:33:22,544 ஆம். அதேதான். நன்றி, ஜூலியெட். 450 00:33:25,297 --> 00:33:26,548 ஆம், நன்றி, ஜூலியெட். 451 00:33:30,636 --> 00:33:31,929 இப்போது, முகர வேண்டும். 452 00:33:32,888 --> 00:33:34,598 இதை மூன்று நிலைகளாகச் செய்வோம். 453 00:33:35,140 --> 00:33:36,808 ஒன்று, முதல் முகர்வு. 454 00:33:37,935 --> 00:33:40,062 ஒயினை அமைதியான நிலையில் அதன் மணங்களை முகர்வது. 455 00:33:40,062 --> 00:33:41,897 இரண்டு, அதைச் சுவாசிக்க விடுவது. 456 00:33:42,523 --> 00:33:44,775 அதன் மணங்கள் வெளிவரும்படி அதை எழுப்புவது. 457 00:33:45,442 --> 00:33:47,402 மூன்று, மீண்டும் முகர்வது. 458 00:33:48,529 --> 00:33:50,030 அது உன்னைத் தாக்கும். 459 00:33:50,531 --> 00:33:53,200 அதில் இருப்பதாக நீ யோசிக்காத மணங்கள் உன்னிடம் வரும். 460 00:33:55,702 --> 00:33:56,745 செய். 461 00:34:46,753 --> 00:34:47,754 கமில்! 462 00:34:50,299 --> 00:34:51,592 நன்றாக இருக்கிறாயா? 463 00:34:54,303 --> 00:34:57,097 நீ ஒரு நிமிடமாக உன் கண்களை மூடிக்கொண்டு அசையாமல், பதிலளிக்காமல் இருந்தாய். 464 00:34:58,390 --> 00:34:59,391 நன்றாக இருக்கிறாயா? 465 00:35:02,186 --> 00:35:03,395 ஆம். 466 00:35:04,104 --> 00:35:05,355 எதுவும் பார்த்தாயா? 467 00:35:09,568 --> 00:35:11,111 ஒன்றுமில்லை. 468 00:35:14,156 --> 00:35:15,157 மன்னிக்கவும். 469 00:35:18,076 --> 00:35:19,578 சரி, இன்று இது போதும். 470 00:36:00,327 --> 00:36:01,370 எனவே? 471 00:36:06,250 --> 00:36:07,292 என்னால் அதைச் செய்ய முடியாது. 472 00:36:08,335 --> 00:36:10,587 எந்த நினைவும் வரவில்லை. அது ஆல்கஹால் ஆவியா என்னவென்று தெரியவில்லை 473 00:36:10,587 --> 00:36:12,464 - ஆனால்... - ஆல்கஹால் ஆவியா? 474 00:36:18,554 --> 00:36:23,058 நீண்ட காலத்திற்கு முன் இங்கே ரோன் நதி ஓடியது. 475 00:36:23,642 --> 00:36:26,436 அது மிகவும் ஆற்றல்வாய்ந்ததாக இருந்ததால், ஆல்ப்ஸ் மலையில் இருந்து பாறைத் துண்டுகளை 476 00:36:26,436 --> 00:36:28,480 அடித்து வந்து இந்த வெளிகளில் போட்டது. 477 00:36:29,815 --> 00:36:33,360 பிறகு அந்த பாறைகள் நீரோட்டத்தால் மெருகூட்டப்பட்டன, இதுதான் அதன் விளைவு. 478 00:36:35,320 --> 00:36:38,031 இதோ. இதை அடியில் தொடு. 479 00:36:38,031 --> 00:36:40,492 - சூடாக உள்ளது. - ஆம். 480 00:36:41,451 --> 00:36:45,622 இந்தப் பாறைகள் பகல் முழுவதும் சூரிய வெப்பத்தை உள்வாங்கி, 481 00:36:46,373 --> 00:36:49,084 இரவில் இந்தக் கொடிகளின் அடியில் அதை வழங்குகிறது. 482 00:36:49,835 --> 00:36:55,424 இந்தப் பாறைகளால்தான் இந்த ஒயின் இப்படி உள்ளது. 483 00:36:57,843 --> 00:37:01,722 உன் சிறுவயது அனுபவத்தால்தான் ஒயின் உனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. 484 00:37:01,722 --> 00:37:04,766 ஆனால் நீ அந்த ஆல்கஹாலைத் தாண்டியும் பார்க்க வேண்டும், கமில். 485 00:37:05,976 --> 00:37:07,102 ஒயின், அது... 486 00:37:07,686 --> 00:37:10,731 அது இந்த பூமி, வானம், மனிதர்கள். 487 00:37:12,691 --> 00:37:14,359 ஒயின் இயற்கையானது, கமில். 488 00:37:15,694 --> 00:37:16,695 இயற்கை. 489 00:37:19,990 --> 00:37:20,991 நீ வருகிறாயா? 490 00:37:22,826 --> 00:37:24,953 - எதற்கு? - காரில் ஒரு ரவுண்ட் செல்ல. 491 00:37:29,750 --> 00:37:31,710 நீ அதை கீழே போடலாம். 492 00:37:34,505 --> 00:37:35,631 எங்கே செல்கிறோம்? 493 00:37:36,340 --> 00:37:37,341 நீ பார்ப்பாய். 494 00:37:57,611 --> 00:37:58,946 உண்மையாகவா? 495 00:38:02,074 --> 00:38:04,701 உன் வரம்புகளை அலெக்ஸாண்ட்ரே அறிய விரும்பினான். 496 00:38:05,494 --> 00:38:10,541 உனக்கு தலைவலிகள், மூக்கில் ரத்தம் கசிதல், மறதிகள் வரத் தொடங்கின. 497 00:38:11,708 --> 00:38:14,878 மேலும், அந்த நேரத்தில், உங்கள் பெற்றோருக்குள் பிரச்சினையாக இருந்தது. 498 00:38:16,547 --> 00:38:19,633 அவன் உன்னுடன் செய்வதை நிறுத்தும்படி மரியான் வற்புறுத்தினார், 499 00:38:19,633 --> 00:38:26,515 ஆனால் உன் அப்பா உலகத்தைப் பழிவாங்க வேண்டியிருந்தது. 500 00:38:32,563 --> 00:38:33,647 இதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? 501 00:38:34,147 --> 00:38:35,274 அவர் என்னைக் குடிக்க வைத்தது? 502 00:38:35,774 --> 00:38:37,734 இல்லை. யாருக்கும் தெரியாது. 503 00:38:38,443 --> 00:38:41,113 உன்னையும் அவனையும் தவிர. அவன் எதையும் என்னிடம் கூறவில்லை. 504 00:38:41,113 --> 00:38:44,324 எனக்குத் தெரிந்ததெல்லாம் உன் அப்பா உன்னைக் காயப்படுத்தும் எதையும் செய்ய மாட்டான். 505 00:38:45,284 --> 00:38:46,326 ஒருபோதும் செய்ய மாட்டான். 506 00:38:49,162 --> 00:38:50,497 எனக்கு எதுவும் நினைவில்லை. 507 00:38:58,755 --> 00:39:01,508 இந்த ஒயின் அந்த திராட்சைத் தோட்டங்களில் இருந்து வருகிறது. 508 00:39:01,508 --> 00:39:03,302 அது வளர்ந்த மண் இதுதான். 509 00:39:04,469 --> 00:39:05,304 முகர்ந்து பார். 510 00:39:08,640 --> 00:39:10,267 ஆற்றல் மிக்க மணம் தெரிகிறதா? 511 00:39:12,519 --> 00:39:13,520 இல்லையா? 512 00:39:15,189 --> 00:39:16,690 இது பெரிய விஷயம் இல்லை. 513 00:39:17,274 --> 00:39:18,942 அது வந்துவிடும். 514 00:39:19,693 --> 00:39:21,570 ஏதாவது தெரியும். 515 00:39:23,197 --> 00:39:24,823 இப்போது, திராட்சைக் கொடிகளுக்குள் நடந்து செல். 516 00:39:27,075 --> 00:39:29,578 சுவாசி, சுவைத்துப் பார், ரசி. 517 00:39:30,787 --> 00:39:32,247 கொடிகளுக்குள் செல். 518 00:39:33,790 --> 00:39:34,791 போ. 519 00:42:05,275 --> 00:42:08,904 இந்த ஒயின் நேற்று நீ சுவைத்த திராட்சைகளில் செய்தது. 520 00:42:09,571 --> 00:42:11,740 ஒரு மணத்தையாவது அடையாளம் காண முயற்சி செய். 521 00:43:15,387 --> 00:43:16,805 ஆற்றல்மிக்க மணமானது பேரிக்காய். 522 00:43:33,238 --> 00:43:35,324 தாமஸ், நீ என்ன முகர்கிறாய் என்று சொல். 523 00:43:39,369 --> 00:43:41,121 பேரிக்காய், மார்ஸிபான், ஹேஸல்நட், 524 00:43:41,788 --> 00:43:44,249 ஹாவ்தார்ன், காளான், பாசி. 525 00:43:45,709 --> 00:43:47,085 - ஃபெர்ன். - ஃபெர்ன். 526 00:43:50,339 --> 00:43:51,840 அடடா, ஒன்று கிடைத்துவிட்டது. 527 00:43:53,008 --> 00:43:55,219 நான் டோக்கியோவில் சுவைத்த ஒயினில் இது இருந்தது. 528 00:43:55,719 --> 00:43:56,720 ஃபெர்ன். 529 00:43:57,596 --> 00:43:58,680 நிச்சயமாகவா? 530 00:44:39,555 --> 00:44:43,433 என் பூனைக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவரிடம் செல்ல வேண்டும்... 531 00:44:43,433 --> 00:44:46,979 பிரேஞ்சர் இண்டர்நேஷனல் உன்னை அழைத்திருந்தனர். வேலை கிடைக்கவில்லை. 532 00:44:51,066 --> 00:44:53,569 ஒரு பார்சல் வந்துள்ளது. 533 00:45:35,652 --> 00:45:39,865 பசிஃபிக் பெருங்கடலின் காலைக் காற்றால் காஸாபிளான்கா வேலி அழிக்கப்பட்டது. 534 00:45:44,995 --> 00:45:48,290 எனக்கு முட்டை ஓட்டின் வாசனையும் வருகிறது. 535 00:45:49,124 --> 00:45:50,792 அங்கே அடியில் இருக்கும் மண்ணானது சுண்ணாம்புக்கல்லால் ஆனது. 536 00:46:00,010 --> 00:46:01,053 தாத்தா. 537 00:46:13,524 --> 00:46:14,900 என்ன இது? 538 00:46:15,442 --> 00:46:17,694 உலகம் முழுவதிலும் இருக்கும் திராட்சைத் தோட்டங்களின் மண். 539 00:46:19,071 --> 00:46:22,282 அங்கே சென்ற என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பினார். 540 00:46:41,760 --> 00:46:42,886 இஸ்ஸேய், 541 00:46:42,886 --> 00:46:47,307 நீ சுற்றித் திரிய உனக்கு நேரம் கொடுத்தோம், 542 00:46:48,517 --> 00:46:52,312 ஆனால் இந்த சிறிய இடம் உன் பரிதாபமான குறிக்கோள்களின் பிரதிபலிப்பு. 543 00:46:57,985 --> 00:47:02,030 நீ அந்தப் “போட்டியில்” இருந்து வெளியேறுவதாக 544 00:47:03,657 --> 00:47:07,703 பொதுவில் அறிவிக்க வேண்டும். 545 00:47:10,956 --> 00:47:14,001 இவை அனைத்தையும் மூட வேண்டும். 546 00:47:16,461 --> 00:47:19,798 பிறகு நாம் உன் எதிர்காலம் பற்றிப் பேசுவோம். 547 00:47:27,097 --> 00:47:28,932 சரி, தாத்தா. 548 00:47:56,793 --> 00:47:59,755 2 வாரங்களுக்குப் பிறகு 549 00:48:07,721 --> 00:48:09,306 சர்ப்ரைஸ் சோதனையா? 550 00:48:09,306 --> 00:48:10,599 இது கொஞ்சம் சீக்கிரம். 551 00:48:13,352 --> 00:48:17,064 நீ அற்புதமாக முன்னேறியுள்ளதாக தாமஸ் கூறினேன். 552 00:48:18,440 --> 00:48:21,985 உன்னால் வாசனையை வைத்து மட்டும் ஒயினின் தட்பவெப்ப நிலையை அடையாளம் காண 553 00:48:23,070 --> 00:48:24,279 முடியுமா என்று பார்க்க ஆர்வமாக உள்ளேன். 554 00:48:25,197 --> 00:48:26,240 முயற்சிக்க விரும்புகிறாயா? 555 00:48:27,908 --> 00:48:28,909 சரி. 556 00:48:40,045 --> 00:48:41,088 சரி. 557 00:48:44,424 --> 00:48:47,970 நிறம் அடர்த்தியாகவும் தீவிரமாகவும், கிட்டத்தட்ட ஒளி ஊடுருவ முடியாததாக உள்ளது. 558 00:48:49,471 --> 00:48:50,931 குறிப்பிடத்தக்க மாற்றங்கள். 559 00:48:51,932 --> 00:48:54,268 தோராயமாக 20 ஆண்டுகள் பழமையானது. 560 00:48:55,853 --> 00:48:58,939 ஒயின் துளிகள் கனமாகவும், மெதுவாகவும் உள்ளன. 561 00:49:00,315 --> 00:49:01,400 இது வெப்பமான காலத்தைச் சேர்ந்தது. 562 00:49:02,192 --> 00:49:04,736 தெற்குப் பகுதியைச் சேர்ந்தது அல்லது மிகவும் வெப்பமான ஆண்டைச் சேர்ந்தது. 563 00:49:05,779 --> 00:49:07,364 வெதுவெதுப்பான, செழிப்பான ஒயின். 564 00:49:08,073 --> 00:49:09,074 முதல் முகர்வு. 565 00:49:12,369 --> 00:49:13,537 பழுத்த சிவப்புப் பழங்கள். 566 00:49:17,583 --> 00:49:18,625 அதிமதுரம். 567 00:49:20,210 --> 00:49:21,253 கோகோ. 568 00:49:22,713 --> 00:49:23,714 காற்றோட்டம் ஏற்படுத்துகிறோம். 569 00:49:24,214 --> 00:49:25,799 சத்தமாக யோசிப்பதற்கு மன்னிக்கவும். 570 00:49:28,302 --> 00:49:29,344 இரண்டாவது முகர்வு. 571 00:49:32,764 --> 00:49:34,641 ராஸ்பெர்ரி மற்றும் பிளாக்பெர்ரி. 572 00:49:37,144 --> 00:49:38,437 புகையிலையும் உள்ளது. 573 00:49:40,814 --> 00:49:42,858 காய்ந்த இலைகள் மற்றும் ஏதோ தனிமம். 574 00:49:45,027 --> 00:49:46,028 களிமண். 575 00:49:47,237 --> 00:49:51,200 சூடானது, கனமானது, ஆற்றல்வாய்ந்தது. 576 00:49:57,414 --> 00:49:58,457 ரியோஹாவா? 577 00:50:00,626 --> 00:50:02,169 - இல்லை. - இல்லையா? 578 00:50:02,169 --> 00:50:03,295 இல்லை. 579 00:50:05,088 --> 00:50:06,215 ஆனால், கேள். 580 00:50:07,341 --> 00:50:10,636 மூன்று வாரங்களில் உன்னால் செய்ய முடிவது என்பது அதிசயம். 581 00:50:10,636 --> 00:50:11,845 நான் அசந்துவிட்டேன். 582 00:50:13,055 --> 00:50:16,975 உன் முகரும் திறனால் மட்டுமே, நீ மக்கள்தொகையில் 99 சதவீதத்தைவிடச் சிறப்பானவள். 583 00:50:16,975 --> 00:50:19,937 ஆனால் அது போதாது. 584 00:50:21,063 --> 00:50:25,734 ஒரு நல்ல சொம்மெலியே என்பவரால் வேலியால் பிரிக்கப்பட்ட இரண்டு 585 00:50:25,734 --> 00:50:29,071 தோட்டங்களின் ஒயின்களைத் தனித்தனியே கண்டறிய முடிய வேண்டும். 586 00:50:29,071 --> 00:50:32,157 இந்த வழியில் உன்னால் அதை அடைய முடியாது. 587 00:50:32,157 --> 00:50:33,992 ஒருபோதும் முடியாது. 588 00:50:34,952 --> 00:50:35,953 நான் மீண்டும் முயற்சிக்கவா? 589 00:50:40,791 --> 00:50:41,792 நிச்சயமாக. 590 00:51:38,473 --> 00:51:39,349 கண்டுபிடித்தாயா? 591 00:51:43,979 --> 00:51:45,105 பர்கண்டியா? 592 00:51:46,023 --> 00:51:47,107 நீயே சொல். 593 00:52:06,752 --> 00:52:07,836 தயாரா? 594 00:52:09,713 --> 00:52:11,048 விழுங்கிவிடாதே, சரியா? 595 00:52:19,264 --> 00:52:20,849 துப்பிவிட்டு, வாயைக் கொப்பளி. 596 00:52:36,865 --> 00:52:38,116 என்ன பார்த்தாய்? 597 00:52:39,409 --> 00:52:40,452 எனக்கு... 598 00:52:41,495 --> 00:52:42,621 அது சுண்ணாம்பு போல இருந்தது. 599 00:52:43,872 --> 00:52:45,165 அது மிகவும் குளிராக இருந்தது. 600 00:52:47,543 --> 00:52:48,585 எனில், 601 00:52:49,795 --> 00:52:50,838 அது பர்கண்டியா இல்லையா? 602 00:52:54,049 --> 00:52:57,177 ஆம், இது அன்று சுவைத்த பர்கண்டி போலவே உள்ளது. 603 00:52:58,136 --> 00:52:59,346 எது? 604 00:53:03,600 --> 00:53:08,939 பூன் க்லோ டெ மூஷெஸ், மெய்சன் ட்ரூஹின், ‘95. 605 00:53:09,523 --> 00:53:10,774 அதுதானே? 606 00:53:12,109 --> 00:53:13,151 இல்லை. 607 00:53:17,948 --> 00:53:22,244 இது கோட் டெ போனே இல்லை. இது ஹோட்ஸ் கோட் டெ போனே. 608 00:53:22,244 --> 00:53:23,412 டொமெயின் ஜேயெர்-ஜில்லே. 609 00:53:24,580 --> 00:53:25,831 நான் பேசும்போது என்னைப் பார். 610 00:53:30,335 --> 00:53:31,378 இது அவமானம். 611 00:53:32,379 --> 00:53:33,422 நீ கிட்டத்தட்ட கண்டுபிடித்துவிட்டாய். 612 00:53:37,551 --> 00:53:40,512 ஆனால் முன்பு நான் கூறியது போல, “கிட்டத்தட்ட” என்பது தோற்பவர்களுக்கான வார்த்தை. 613 00:53:59,198 --> 00:54:00,282 அப்பா, 614 00:54:01,033 --> 00:54:02,492 நான் எப்போது குடிக்கலாம்? 615 00:54:03,744 --> 00:54:04,745 உண்மையாகவா? 616 00:54:05,829 --> 00:54:06,830 ஒருநாள். 617 00:54:08,081 --> 00:54:09,082 ஆனால் இப்போதைக்கு இல்லை. 618 00:54:16,381 --> 00:54:17,382 இன்னொரு சுற்று? 619 00:54:19,343 --> 00:54:22,137 என்னால் நம்ப முடியவில்லை, எனக்குத் தெரியும்! அதற்குச் சாத்தியமே இல்லை! 620 00:54:22,137 --> 00:54:23,639 இங்கேயே இரு. இதோ வந்துவிடுகிறோம். 621 00:54:27,184 --> 00:54:29,770 நான் வேலையில் இருக்கும்போது இங்கே வராதே என்று கூறியிருக்கிறேன். 622 00:54:29,770 --> 00:54:31,939 “வேலையா”? இது என்ன முட்டாள்தனம்? 623 00:54:31,939 --> 00:54:33,565 என்ன? என்ன பிரச்சினை? 624 00:54:33,565 --> 00:54:35,651 - அவளுக்கு எட்டு வயது, அலெக்ஸாண்ட்ரே. - அதற்கு? 625 00:54:35,651 --> 00:54:37,653 அதனால் அவளுக்கு தலைவலி வருகிறது, மூக்கில் ரத்தம் கசிகிறது. 626 00:54:37,653 --> 00:54:39,446 இதற்கும் அதற்கும் சம்மந்தம் என உனக்கு எப்படித் தெரியும்? 627 00:54:39,446 --> 00:54:40,989 கண்டிப்பாக சம்மந்தம் உள்ளது! 628 00:56:31,934 --> 00:56:32,935 அது அவரது தவறில்லை. 629 00:56:34,645 --> 00:56:38,315 இத்தனை ஆண்டுகளாக, அது என் தவறுதான். 630 00:56:39,233 --> 00:56:40,234 என் தவறுதான். 631 00:56:46,573 --> 00:56:47,574 வேண்டாம். 632 00:56:58,669 --> 00:56:59,962 கடவுளே, இது அருமையாக உள்ளது! 633 00:57:02,714 --> 00:57:04,132 டடாஷி ஆகி/ஷூ ஒகிமோட்டோவின் காமி நோ ஷிஸுகு மாங்காவை அடிப்படையாகக் கொண்டது 634 00:57:21,650 --> 00:57:23,652 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்