1 00:00:41,834 --> 00:00:43,134 அத்தியாயம் 11 2 00:00:43,210 --> 00:00:46,340 ”இதில் நாங்கள் கதை கூறுகிறோம்” 3 00:00:48,173 --> 00:00:52,183 கூச்சலிடும் சிலந்தி பருந்துக்கு இருப்பதுஎட்டு இறக்கைகளா அல்லது எட்டு கூர்நகங்களா? 4 00:00:52,678 --> 00:00:53,968 நீ என்ன நினைக்கிறாய், ஸாண்ட்ரா? 5 00:00:56,014 --> 00:00:57,024 ஸாண்ட்ரா? 6 00:00:59,434 --> 00:01:03,114 ஓநாயே, எந்த இலைகளை கொண்டுவருவதுஎன எனக்குத் தெரியவில்லை. 7 00:01:03,188 --> 00:01:04,268 நீ உதவுகிறாயா? 8 00:01:04,355 --> 00:01:08,315 இதுவா? இதுவா? இதுவா? இதுவா? 9 00:01:08,402 --> 00:01:10,862 இதுவா? இதுவா? இதுவா? இதுவா? 10 00:01:11,780 --> 00:01:13,320 இதுவா? 11 00:01:13,991 --> 00:01:17,121 இதில் முடிவெடுப்பது முடியாத காரியம்.நீ ஏன் இரண்டையும் கொண்டு வரக்கூடாது? 12 00:01:17,703 --> 00:01:19,003 நல்ல யோசனை. 13 00:01:21,874 --> 00:01:23,424 நீ நன்றாக இருக்கிறாயா, ஸாண்ட்ரா? 14 00:01:24,168 --> 00:01:25,748 என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய்? 15 00:01:25,836 --> 00:01:28,956 அற்புதம். அவர்கள் உன் பெற்றோரா? நான் பார்க்கலாமா? 16 00:01:29,047 --> 00:01:31,047 இதில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. 17 00:01:31,133 --> 00:01:33,763 -ஸ்ப்ரௌட், நீ செல்லத் தயாரா?-கிட்டத்தட்ட முடிந்தது. 18 00:01:36,305 --> 00:01:39,675 ஸ்ப்ரௌட், உன் பெற்றோர் வீட்டில் இலைகள்இருக்காதா? 19 00:01:39,766 --> 00:01:43,266 இருக்கும். அங்கே பச்சை, சிவப்பு மற்றும்மஞ்சள் இலைகள் இருக்கும்... 20 00:01:43,854 --> 00:01:45,614 அத்துடன் சிறிய குட்டி இலைகளும் இருக்கும். 21 00:01:45,689 --> 00:01:49,359 ஒவ்வொரு மூத்தஸ்ப்ரைட் தினத்திற்கும் நாங்கள் எல்லாஅழகான இலைகளையும் தொங்கவிடுவோம், 22 00:01:49,443 --> 00:01:53,703 மேலும் பாட்டு பாடி விளையாடுவோம், பிறகுபாட்டி கதைகள் சொல்லுவார். 23 00:01:53,780 --> 00:01:55,320 அது அற்புதமாக உள்ளது. 24 00:01:56,450 --> 00:02:00,120 ஓநாயே, நீயும் மூத்தஸ்ப்ரைட் தினத்திற்காக எங்களுடன்வீட்டிற்கு வர வேண்டும். 25 00:02:00,204 --> 00:02:03,624 உண்மையாகவா? உன் பெற்றோர் எதுவும்சொல்ல மாட்டார்களா? 26 00:02:03,707 --> 00:02:06,337 கண்டிப்பாக மாட்டார்கள். நீயும் குடும்பத்தில்ஒருவனாக ஆகிவிடுவாய். 27 00:02:06,418 --> 00:02:07,788 ஸாண்ட்ராவைப் போலவே. 28 00:02:11,089 --> 00:02:13,929 மூத்தஸ்ப்ரைட் தினம் என்றால் என்ன? 29 00:02:14,009 --> 00:02:17,759 ஒவ்வொருவருக்கும் தனி கலாச்சாரம் இருக்கும்,இது ஒவ்வொரு ஸ்ப்ரைட்டும் வீட்டுக்கு போய், 30 00:02:17,846 --> 00:02:20,676 தங்கள் குடும்பத்தின் மூத்த ஸ்ப்ரைட்டைக்கொண்டாடும் தினம். 31 00:02:20,766 --> 00:02:24,016 -அது உனக்குக் கடினமாக இருக்கும்.-என்ன? ஏன்? 32 00:02:26,855 --> 00:02:28,815 ஃபிக்வர்ட்கள்தான் என் குடும்பம். 33 00:02:29,650 --> 00:02:30,650 வா, ஸ்ப்ரௌட். 34 00:02:30,734 --> 00:02:32,444 தாமதமாக போனால் அவர்கள் கவலைப்படுவார்கள். 35 00:02:40,494 --> 00:02:43,374 நீ எல்லாரையும் சந்திப்பதற்குநான் ஆவலாக உள்ளேன், ஓநாயே. 36 00:02:43,455 --> 00:02:46,115 அம்மா, அப்பா, பாட்டி... 37 00:02:46,208 --> 00:02:47,838 நீ ஏற்கனவே ஃப்ளோராவை சந்தித்திருக்கிறாய். 38 00:02:47,918 --> 00:02:50,248 ஐவி இருக்கிறாள், மேலும் குளோவர் இருக்கிறாள், 39 00:02:50,337 --> 00:02:54,797 ஷ்ரப், வயலெட், பெடல், ஜூனிபர், ரூட்டி, அஸேலியா, 40 00:02:54,883 --> 00:02:57,143 அத்தை விஸ்டீரியா, அவர் ஒரு ஹூட். 41 00:02:57,219 --> 00:02:59,429 மேலும் என் அத்தை மகள் ஹூட் இருக்கிறாள். 42 00:02:59,513 --> 00:03:01,223 -எனது இன்னொரு அத்தை மகள்...-அதோ உள்ளது. 43 00:03:02,015 --> 00:03:03,555 ஃபிக்வர்ட் பண்ணை. 44 00:03:06,019 --> 00:03:08,939 இந்த புதர்களைத் தாண்டிச் சென்றால்நாம் விரைவாக அங்கு செல்லலாம். 45 00:03:09,022 --> 00:03:10,322 பாதையிலிருந்து விலகாதே! 46 00:03:11,275 --> 00:03:14,235 பாதையிலிருந்து விலகாதே. 47 00:03:18,282 --> 00:03:21,582 மன்னித்துவிடு. பாதைதான் பாதுகாப்பானது. 48 00:03:25,330 --> 00:03:28,460 -பாட்டி!-ஸ்ப்ரௌட், செல்லமே. 49 00:03:29,877 --> 00:03:32,797 உன்னை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 50 00:03:32,880 --> 00:03:37,550 ஸாண்ட்ராவையும்தான். இங்கு வந்து உன்பாட்டியை கட்டிப்பிடி. 51 00:03:43,640 --> 00:03:46,640 பாட்டி, இதுதான் எங்கள் நண்பன் ஓநாய்சிறுவன். 52 00:03:46,727 --> 00:03:48,477 மூத்தஸ்ப்ரைட் தின வாழ்த்துகள். 53 00:03:49,271 --> 00:03:53,111 அது நாளைதான். இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். 54 00:03:53,609 --> 00:03:57,199 யாரும் கவலைப்பட வேண்டாம். இது ஸ்ப்ரௌட் தான். 55 00:03:57,779 --> 00:03:59,619 நீங்கள் அனைவரும் வெளியே வரலாம். 56 00:04:00,199 --> 00:04:03,159 -நல்ல வேளை.-ஸ்ப்ரௌட்! நீ வந்தது மகிழ்ச்சி! 57 00:04:03,243 --> 00:04:04,873 ஸ்ப்ரௌட்டி! 58 00:04:04,953 --> 00:04:07,293 எப்படி இருக்கிறாய்? நான் ஸ்ப்ரௌட்டின் அம்மா. 59 00:04:07,372 --> 00:04:09,212 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, திருமதி. ஃபிக்வர்ட். 60 00:04:09,291 --> 00:04:11,751 அதெல்லாம் வேண்டாம். என்னை பெரேனியா என்று அழை. 61 00:04:14,505 --> 00:04:15,795 பெண்களே, பெண்களே! 62 00:04:15,881 --> 00:04:18,051 உங்கள் சகோதரன் நீண்ட தூரத்திலிருந்துவந்திருக்கிறான். 63 00:04:19,343 --> 00:04:21,473 ஸ்ப்ரௌட்டுக்கு எத்தனை சகோதரிகள்? 64 00:04:21,553 --> 00:04:22,723 இருபத்தி மூன்று. 65 00:04:23,472 --> 00:04:24,642 இருபத்தி நான்கு. 66 00:04:27,851 --> 00:04:31,521 பட் ஃபிக்வர்ட். ஃபிக்வர்ட் பண்ணைக்கு வரவேற்கிறோம். 67 00:04:32,105 --> 00:04:36,645 சரி. வாருங்கள். உள்ளே சென்று உணவருந்தலாம். 68 00:04:37,653 --> 00:04:40,243 இவ்வளவு பெரிய குடும்பத்தில் இருப்பதுஉன் அதிர்ஷ்டம்தான். 69 00:04:40,322 --> 00:04:42,412 எப்போதும் நானும் அம்மாவும் மட்டும்தான்... 70 00:04:45,244 --> 00:04:46,874 நான் அதிர்ஷ்டம்... 71 00:04:46,954 --> 00:04:50,584 இல்லை, பரவாயில்லை.நான் அதிர்ஷ்டசாலி தான். நான்... 72 00:04:52,543 --> 00:04:53,963 நான் எல்லாவற்றையும் எடுத்துவைக்கிறேன். 73 00:04:59,258 --> 00:05:01,088 நான் அவளை வருந்தச் செய்யவில்லை என நினைக்கிறேன். 74 00:05:01,176 --> 00:05:03,176 அவள் நன்றாகத்தான் இருக்கிறாள். 75 00:05:03,262 --> 00:05:06,602 மூத்தஸ்ப்ரைட் தினம் எப்போதும் அவளுக்குகடினமாகத்தான் இருக்கும். 76 00:05:06,682 --> 00:05:09,892 அவள் எப்போதும் அவளது பெற்றோர் பற்றிபேச மாட்டாளா? 77 00:05:09,977 --> 00:05:13,057 ஆம். என்னுடன் கூட பேச மாட்டாள். 78 00:05:13,146 --> 00:05:16,646 அவள் விரும்பினால் நம்மிடம் பேசலாம் எனஅவளுக்குத் தெரியும் என நம்புகிறேன். 79 00:05:18,735 --> 00:05:19,815 ஹாய். 80 00:05:21,029 --> 00:05:22,279 நான் ஜூனிபர். 81 00:05:22,364 --> 00:05:24,244 என் வண்டு சேகரிப்பை பார்க்கிறாயா? 82 00:05:31,957 --> 00:05:35,287 ஹேய்! அவன் என் நண்பன், ஜூனிபர். 83 00:05:39,715 --> 00:05:41,005 ஹாய், ஃப்ளோரா. 84 00:05:41,091 --> 00:05:45,891 உனக்கு எப்படி ஃப்ளோராவைத் தெரியும்?அவளிடம் எந்த வண்டும் இல்லையே. 85 00:05:46,388 --> 00:05:48,598 காட்டில் டிஸ்அர்ரேக்களுடன் போரிடும்போது பார்த்தோம். 86 00:05:49,558 --> 00:05:50,978 என்ன செய்யும்போது? 87 00:05:51,059 --> 00:05:52,309 டிஸ்அர்ரேக்களா? 88 00:05:52,811 --> 00:05:55,151 நீ அதை தவறாக நினைவில் வைத்திருக்கிறாய்என நினைக்கிறேன், ஓநாய்சிறுவனே. 89 00:05:55,230 --> 00:05:56,480 மன்னித்துவிடு, ஸாண்ட்ரா. 90 00:05:56,565 --> 00:05:59,525 உன்னை விட்டுவிட நினைக்கவில்லை.நீயும் தைரியமாகத்தான் இருந்தாய். 91 00:05:59,610 --> 00:06:03,570 இல்லை, இல்லை.அது முழுக்க நீதான் செய்தாய், ஓநாயே. 92 00:06:03,655 --> 00:06:06,405 ஸ்ப்ரௌட்டுக்கும் எனக்கும் டிஸ்அர்ரேக்களிடம்மோதக்கூடாது என நன்றாக தெரியும். 93 00:06:06,491 --> 00:06:08,831 நானும் அதை வலியுறுத்தி சொல்ல வேண்டும். 94 00:06:09,828 --> 00:06:12,748 “ஓடு, ஓடு, ஓடிவிடு”... 95 00:06:12,831 --> 00:06:15,331 ”அப்போதுதான் இன்னொரு நாள் ஓட முடியும்.” 96 00:06:15,417 --> 00:06:16,457 ஓட வேண்டுமா? 97 00:06:16,960 --> 00:06:20,760 ஸ்ப்ரௌட், நம் குடும்பத்தின் கொள்கைகளை உன்நண்பனுக்கு சொல்லி கொடுக்கவில்லையா? 98 00:06:21,757 --> 00:06:25,047 நான் அவனிடம் பாதையிலேயே இரு என கூறினேன். 99 00:06:25,135 --> 00:06:27,215 ஆம், அது சிறப்பானது. 100 00:06:27,304 --> 00:06:30,224 எனக்குத் தெரியும்!“உள்ளே போ, இது ஒளிவதற்கான நேரம்.” 101 00:06:31,141 --> 00:06:32,231 அருமை, ஜூன். 102 00:06:32,309 --> 00:06:35,269 ”ஆபத்து என்றால், பந்து போல சுருண்டுகொள்.” 103 00:06:35,896 --> 00:06:37,106 இப்போதுதான் சரியாக பேசுகிறோம். 104 00:06:49,826 --> 00:06:54,456 ஹேய், ஏன் நான் மட்டும்தான் டிஸ்அர்ரேக்களுடன்சண்டை போட்டேன் எனக் கூறினாய்? 105 00:06:54,540 --> 00:06:56,170 நீங்களும் தைரியமாகத்தான் இருந்தீர்கள்? 106 00:06:56,250 --> 00:07:00,250 ஆம், அதற்கு மன்னித்துவிடு. ஸ்ப்ரௌட் சிக்கலில்மாட்ட நான் விரும்பவில்லை. 107 00:07:00,337 --> 00:07:03,547 ஃபிக்வர்ட்கள் தங்கள் குடும்ப கொள்கைகளைதீவிரமாக கடைப்பிடிப்பவர்கள். 108 00:07:04,174 --> 00:07:07,184 ஆனால் அவர்கள் தைரியமாக இருப்பதைகெட்ட விஷயம் போல் பார்ப்பதாக தெரிகிறது. 109 00:07:07,261 --> 00:07:08,641 அதுதான் ஃபிக்வர்ட் வழி. 110 00:07:10,055 --> 00:07:12,015 ஆனால் நீ அதை நம்பவில்லை. 111 00:07:12,099 --> 00:07:14,019 எனக்குத் தெரிந்த தைரியமான ஸ்ப்ரைட் நீதான். 112 00:07:15,018 --> 00:07:18,228 பார், என்னை பற்றி ஃபிக்வர்ட்கள் கவலைப்படநான் விரும்பவில்லை. 113 00:07:18,313 --> 00:07:20,023 அவர்கள் ஏற்கனவே நிறைய செய்துள்ளனர். 114 00:07:20,107 --> 00:07:22,027 ஆனால் அது நீ இல்லை. 115 00:07:22,109 --> 00:07:24,899 நீ ஒரு சிறப்பான பாதுகாவலர் ஸ்ப்ரைட்டாகஆகப் போகிறாய், 116 00:07:24,987 --> 00:07:26,447 உன் பெற்றோர் போலவே. 117 00:07:34,246 --> 00:07:35,826 என்னை மன்னித்துவிடு. 118 00:07:36,498 --> 00:07:41,878 அவர்களைப் பற்றி நீ பேச விரும்பவில்லை என தெரியும்.ஆனால் நீ என்னை நம்ப வேண்டும் என விரும்புகிறேன். 119 00:07:42,546 --> 00:07:46,756 எப்போதாவது நீ பேச விரும்பினால், என்னிடம் பேசலாம். 120 00:07:58,145 --> 00:08:00,805 சரி, அமைதியாக இருங்கள், ஃபிக்வர்ட்களே. 121 00:08:01,940 --> 00:08:05,900 இது பாட்டியின் மூத்தஸ்ப்ரைட் மாலைகதைக்கான நேரம். 122 00:08:06,486 --> 00:08:08,406 உற்சாகமாக உள்ளது. மிகவும் பிடித்த நேரம். 123 00:08:08,488 --> 00:08:09,778 அனைவரும் அமைதியாக இருங்கள். 124 00:08:10,449 --> 00:08:15,249 உங்கள் அனைவரின் சிரித்த முகங்களைப்பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 125 00:08:16,163 --> 00:08:18,623 தாத்தா ஃபிக்வர்ட் நம் குடும்பம் 126 00:08:18,707 --> 00:08:23,047 வளர்ந்துள்ள விதத்தைப் பார்த்தால் கண்டிப்பாகபெருமைப்படுவார். 127 00:08:24,379 --> 00:08:26,129 தாத்தா ஃபிக்வர்ட். 128 00:08:26,215 --> 00:08:28,875 இந்த வருடம் என்ன கதை கேட்க விரும்புகிறீர்கள்? 129 00:08:28,967 --> 00:08:30,177 சிலையான பெடல்! 130 00:08:30,260 --> 00:08:32,010 -பயந்துபோன ஹைட்ராஞ்சியா.-பயமுறுத்தும் டுலிப். 131 00:08:32,095 --> 00:08:34,635 -பயப்படும் ஃபெர்ன்.-மீக் மிர்டிலின் தவறான முயற்சிகள். 132 00:08:34,722 --> 00:08:37,482 -பொய் சொன்ன லேடிபக்!-கோழையான குரோகஸின் கதை. 133 00:08:37,558 --> 00:08:38,638 பயப்படும் ஃபெர்ன். 134 00:08:38,727 --> 00:08:40,597 நான் ஒரு கதை கேட்க விரும்புகிறேன். 135 00:08:40,687 --> 00:08:42,687 கண்டிப்பாக, செல்லமே. 136 00:08:42,773 --> 00:08:43,773 அது என்ன கதை? 137 00:08:50,405 --> 00:08:52,065 நான் கேட்க விரும்புவது 138 00:08:52,783 --> 00:08:54,913 பெரிய துரோகத்தின் கதை. 139 00:08:58,539 --> 00:09:00,459 இல்லை, ஸாண்ட்ரா, இல்லை. 140 00:09:00,541 --> 00:09:03,001 -என்னால் நம்ப முடியவில்லை.-ஸாண்ட்ரா... 141 00:09:03,585 --> 00:09:04,875 அமைதியாக இருங்கள். 142 00:09:05,379 --> 00:09:07,169 நல்ல தேர்வு, ஸாண்ட்ரா. 143 00:09:08,841 --> 00:09:12,341 பத்தாண்டுகளுக்கு முன்பு, உலகம் பெரியகுழப்பத்தில் இருந்தது. 144 00:09:13,720 --> 00:09:19,060 மோசமான டிஸ்அர்ரேக்கள் ஒவ்வொரு நாளும் இன்னும்ஆபத்தாகவும் அழிக்கக்கூடியதாகவும் வளர்ந்தன. 145 00:09:20,060 --> 00:09:24,110 அவற்றின் குழப்பமான வழிகள், நாம் ஸ்ப்ரைட்கள்கஷ்டப்பட்டு உருவாக்கிய உலகையே 146 00:09:24,189 --> 00:09:27,609 அழிக்கும் வகையில் அச்சுறுத்தலாக இருந்தன. 147 00:09:28,318 --> 00:09:30,198 நம்பிக்கையை இழப்பதற்கு பதிலாக, 148 00:09:30,279 --> 00:09:33,529 ஸாண்ட்ராவின் பெற்றோர் போன்றதைரியமான பாதுகாவலர் ஸ்ப்ரைட்கள், 149 00:09:33,615 --> 00:09:35,615 நம்மைக் காப்பாற்ற முன்வந்தனர். 150 00:09:36,702 --> 00:09:43,332 அவர்கள் டிஸ்அர்ரேக்களை நிரந்தரமாக அழிக்கும்சாகச முயற்சியை வழிநடத்தினர். 151 00:09:44,126 --> 00:09:49,046 சண்டையிட முடியாதவர்களுக்காக, பாதுகாவலர்கள்வீரத்துடன் சண்டையிட்டனர். 152 00:09:49,631 --> 00:09:54,681 தன் கடைசி பலத்தையும் டிஸ்அர்ரேக்கள் பின்வாங்கச்செய்ய பயன்படுத்தினர். 153 00:09:55,179 --> 00:09:59,269 ஆனால் கிட்டத்தட்ட ஜெயிக்கும் சமயத்தில், 154 00:09:59,349 --> 00:10:01,439 அவர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டது, 155 00:10:01,935 --> 00:10:06,765 நிக்ஸ் என்ற ஸ்ப்ரைட்டால். 156 00:10:06,857 --> 00:10:08,227 நிக்ஸ்! 157 00:10:09,401 --> 00:10:13,321 நிக்ஸின் வலிமைக்கு அவளதுதீய எண்ணம் மட்டுமே நிகரானது. 158 00:10:15,240 --> 00:10:19,450 அவள் டிஸ்அர்ரேக்களுடன் தன் இனத்திற்குஎதிராக சண்டையிட்டாள். 159 00:10:21,121 --> 00:10:24,371 அவளது துரோகம் போரின் நிலையையே மாற்றியது, 160 00:10:25,042 --> 00:10:28,132 அதனால் டிஸ்அர்ரேக்கள் தப்பித்துவிட்டன. 161 00:10:31,048 --> 00:10:32,718 நாம் போரில் வென்றுவிட்டோம். 162 00:10:33,217 --> 00:10:39,427 மேலும் நிக்ஸ் தனது குற்றங்களுக்காக வெளியேற்றப்பட்டுநிரந்தரமாக டிஸ்அர்ரே உலகத்தில் சிறைவைக்கப்பட்டாள். 163 00:10:40,307 --> 00:10:43,387 ஆனால் ஏற்பட்ட சேதத்தை மாற்ற முடியாது. 164 00:10:47,064 --> 00:10:52,284 மிகவும் தைரியமான இரண்டு ஸ்ப்ரைட்களைஅன்று இழந்துவிட்டோம். 165 00:11:00,369 --> 00:11:02,449 இதைக் கூற வருத்தமாகத்தான் உள்ளது, ஆனால்... 166 00:11:02,538 --> 00:11:03,578 எனக்குத் தெரியும். 167 00:11:03,664 --> 00:11:08,044 "பாதுகாவலர்கள் ஃபிக்வர்ட்கள் போல வாழ்ந்திருந்தால்,நிறைய பாதுகாவலர்கள் இருந்திருப்பார்கள்.” 168 00:11:09,253 --> 00:11:10,253 இல்லை, இல்லை. 169 00:11:10,337 --> 00:11:13,047 தூங்க நேரமாகிவிட்டது என்று கூற வந்தேன். 170 00:11:13,549 --> 00:11:15,219 அவர் கூறியது போல அனைவரும் தூங்க செல்லுங்கள். 171 00:11:15,300 --> 00:11:18,930 உங்கள் பாட்டியைக் கட்டிப்பிடித்துமுத்தம் தர மறக்காதீர்கள். 172 00:11:19,012 --> 00:11:22,272 ஸாண்ட்ரா, நீ முதலில் கொடு, செல்லமே. 173 00:11:24,226 --> 00:11:26,436 கதை கூறியதற்கு நன்றி, பாட்டி. 174 00:11:26,520 --> 00:11:27,940 நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? 175 00:11:28,730 --> 00:11:35,070 பாதுகாவலர்கள் ஃபிக்வர்ட்கள் போல வாழ்ந்திருந்தால்குறைவான ஃபிக்வர்ட்களே இருந்திருப்பார்கள். 176 00:11:43,495 --> 00:11:46,415 மன்னித்துவிடு. நான் பிறகு வருகிறேன். 177 00:11:46,498 --> 00:11:48,418 சில நேரங்களில் நான் அவர்கள் இல்லாமல் தவிக்கிறேன். 178 00:11:50,294 --> 00:11:52,054 எல்லா நேரமும்தான். 179 00:12:06,435 --> 00:12:08,935 கண்டிப்பாக அவர்கள் உன்னை நினைத்துபெருமைப்படுவார்கள். 180 00:12:16,111 --> 00:12:18,661 அவர்கள் பற்றி சிறப்பான கதைகள் கண்டிப்பாக இருக்கும். 181 00:12:19,323 --> 00:12:21,703 ஒரு நல்ல கதை உள்ளது. 182 00:12:22,201 --> 00:12:26,331 ஒருநாள், அவர்கள் ஆலையின் இருண்ட மூலையில்ரோந்து பணியில் இருக்கும்போது, 183 00:12:26,413 --> 00:12:29,423 பசியோடு இருக்கும் ஸ்க்ராமாங்கர்களால்தாக்கப்பட்டனர். 184 00:12:29,499 --> 00:12:31,629 ஸ்க்ராமாங்கர்களா? அப்படியென்றால் என்ன? 185 00:12:32,127 --> 00:12:34,047 அவை மோசமான டிஸ்அர்ரே வகை. 186 00:12:34,129 --> 00:12:37,549 கூரான பற்கள், தீவிரமாக பார்க்கும் கண்கள். 187 00:12:37,633 --> 00:12:40,513 ஆனால் என் பெற்றோர், அவர்கள்கொஞ்சம் கூட பயப்படவில்லை. 188 00:12:40,594 --> 00:12:43,514 அற்புதம். அவர்கள் மிகவும் தைரியமானவர்கள். 189 00:12:43,597 --> 00:12:44,677 ஆம். 190 00:12:44,765 --> 00:12:47,345 என் பெற்றோர் எதற்கும் பயந்ததில்லை. 191 00:12:51,146 --> 00:12:52,436 அத்தியாயம் 12 192 00:12:52,523 --> 00:12:55,573 ”இதில் பாட்டி தனது கிரீடத்தை தொலைக்கிறார்” 193 00:12:55,651 --> 00:12:57,191 -மன்னிக்கவும்!-இது என் முறை! 194 00:12:57,277 --> 00:12:59,147 -இல்லை!-அம்மா! 195 00:12:59,238 --> 00:13:00,778 -அதை என்னிடம் கொடு!-அம்மா! 196 00:13:00,864 --> 00:13:02,574 -எனக்கு பிஸ்கட் செய்துகொடுங்கள்!-அம்மா! 197 00:13:03,742 --> 00:13:05,292 அம்மா? 198 00:13:08,622 --> 00:13:09,832 -அம்மா!-அதை நான் பார்க்க வேண்டும். 199 00:13:10,415 --> 00:13:11,455 மன்னிக்கவும்! 200 00:13:11,542 --> 00:13:13,462 எனக்கு பிஸ்கட் செய்துகொடுங்கள்! 201 00:13:13,544 --> 00:13:16,004 -யாரேனும் விளையாட வருகிறீர்களா?-யார் ப்ளூ மாஷ் அனைத்தையும் உண்டது? 202 00:13:21,385 --> 00:13:22,545 அனைவரும் தயாரா? 203 00:13:23,387 --> 00:13:26,967 ஒன்று, இரண்டு, மூன்று, விடுங்கள்! 204 00:13:27,850 --> 00:13:31,940 இந்த சிறிய கப்பல்கள் ஏமாற்றக்கூடிய கடலில்பயணிக்கின்றன. 205 00:13:32,020 --> 00:13:34,360 அதன் கீழே மோசமான கடல் டிராகன்களும் 206 00:13:34,439 --> 00:13:38,069 ஆக்டோபஸ்களும் கிராக்கன்களும் வாழ்கின்றன. 207 00:13:44,616 --> 00:13:47,116 நீ பொருட்களை உருவாக்குவதில் சிறந்தவனாகஇருக்கிறாய். 208 00:13:47,202 --> 00:13:50,752 எப்படி செய்கிறேன் என தெரிந்தால் உண்மையில்சிறந்தவனாக இருப்பேன். 209 00:13:57,337 --> 00:14:00,417 என்ன? என்ன ஸாண்ட்ரா? உதவி வேண்டுமா?இதோ வருகிறேன். 210 00:14:03,760 --> 00:14:05,010 உனக்கு உதவி வேண்டுமா? 211 00:14:05,679 --> 00:14:07,139 எனக்கு உதவி வேண்டாம். 212 00:14:08,348 --> 00:14:12,018 ஜாக்கிரதை. ஜாக்கிரதை. கீழே மட்டும் பார்க்காதீர்கள். 213 00:14:12,102 --> 00:14:13,102 நான் உதவி செய்யவா? 214 00:14:13,937 --> 00:14:17,317 இந்த ஆபத்தான செயல்பாடுகளைதைரியமான ஆட்களிடம் விட்டுவிடலாம், சரியா? 215 00:14:17,399 --> 00:14:21,029 அத்துடன் இது உனக்கு மிகவும்பயமாக இருக்கும், ஸ்ப்ரௌட். 216 00:14:25,616 --> 00:14:27,826 ஓ, ஸ்ப்ரௌட். 217 00:14:32,497 --> 00:14:35,037 சேற்றை நன்றாக தட்டையாக உருட்டு. 218 00:14:35,125 --> 00:14:37,495 சேற்று டம்ப்ளிங்குகள் செய்வதில் உதவி வேண்டுமா? 219 00:14:38,003 --> 00:14:40,553 நன்றி, ஸ்ப்ரௌட். எங்களுக்குத் தேவையான உதவி உள்ளது. 220 00:14:49,765 --> 00:14:53,435 பாட்டி அவரது கிரீடம் பற்றி கேட்டார். 221 00:14:53,519 --> 00:14:56,899 அடக் கடவுளே. அவர் தனது கிரீடத்தை மீண்டும்தொலைத்துவிட்டாரா? 222 00:14:56,980 --> 00:14:59,150 உன் அப்பாதான் அதை மறைத்துவைத்திருப்பார். 223 00:14:59,233 --> 00:15:02,283 அவர் எப்போதும் அந்த கிரீடம்அதை ஈர்க்கும் என பயப்படுகிறார். 224 00:15:21,922 --> 00:15:23,552 நாங்கள் என்ன செய்திருக்கிறோம் பாருங்கள். 225 00:15:25,342 --> 00:15:29,562 இது உங்களுக்கான சிறப்பான மூத்தஸ்ப்ரைட் தினஅலங்காரம், ஃபிக்வர்ட் பாட்டி. 226 00:15:31,598 --> 00:15:33,178 நன்றி, செல்லமே. 227 00:15:33,267 --> 00:15:38,307 என்னைப் பாருங்கள். இப்போதுதான்கொண்டாட்டத்திற்கு ஏற்றதாக உள்ளேன். 228 00:15:38,397 --> 00:15:41,107 ஆனால் ஒன்று மட்டும் குறைகிறது. 229 00:15:44,111 --> 00:15:46,031 என் கிரீடம். 230 00:15:46,905 --> 00:15:50,695 என்னால் நம்ப முடியவில்லை. அது தொலைந்துவிட்டதுஎன நினைத்தேன். 231 00:15:50,784 --> 00:15:52,874 ஆம், ஆனால் நான் கண்டுபிடித்துவிட்டேன். 232 00:15:54,621 --> 00:15:56,621 நன்றி, ஸ்ப்ரௌட். 233 00:15:56,707 --> 00:16:00,037 இது இல்லாமல் மூத்தஸ்ப்ரைட் தினம் நிறைவடையாது. 234 00:16:00,127 --> 00:16:03,507 -இது சிறப்பான கிரீடமா?-மிகவும் சிறப்பானது. 235 00:16:03,589 --> 00:16:08,049 இது பாக்மார்ஷில் மட்டுமே வளரும் அரிதானமலர்களால் செய்யப்பட்டது. 236 00:16:08,135 --> 00:16:10,095 அது மிகவும் தூரத்தில் உள்ளது. 237 00:16:10,596 --> 00:16:15,556 இறந்துவிட்ட என் கணவர் சைப்ரஸ்,அவர் ஆபத்தை விரும்புபவர். 238 00:16:16,101 --> 00:16:19,521 அவர் பாக்மார்ஷுக்கு சென்று அந்த மலர்களைப் பறித்து, 239 00:16:19,605 --> 00:16:22,645 அவரே அவற்றை ஒன்றாக சேர்த்து உருவாக்கினார். 240 00:16:23,317 --> 00:16:25,987 அப்படித்தான் அவர் இதயத்தை வென்றார். 241 00:16:27,487 --> 00:16:29,157 அட, அது ஒரு இனிமையான கதை. 242 00:16:29,656 --> 00:16:31,866 அனைவரும் அப்படி நினைப்பதில்லை. 243 00:16:32,534 --> 00:16:35,254 நல்லது, நீங்கள் கிரீடத்தை கண்டுபிடித்துவிட்டீர்கள். 244 00:16:35,329 --> 00:16:39,369 இந்த முறை அதை யாரும் கண்டுபிடிக்க முடியாதுஎன நினைத்து கவலைப்பட்டேன். 245 00:16:40,042 --> 00:16:41,712 எதையும் யோசிக்காத ஸ்ப்ரைட், என் அப்பா, 246 00:16:41,793 --> 00:16:44,513 பாதையிலிருந்து விலகி மார்ஷுக்குப்போய் ஆடியிருக்கிறார். 247 00:16:44,588 --> 00:16:46,258 அங்கிருந்து உயிருடன் வந்தது அவரது அதிர்ஷ்டம். 248 00:16:46,340 --> 00:16:49,720 பாக்மார்ஷ் மிருகத்திற்கு பிடித்த மலர்களால்கிரீடம் செய்ததுடன்... 249 00:16:49,801 --> 00:16:51,091 பாக்மார்ஷ் மிருகமா? 250 00:16:51,178 --> 00:16:54,848 அது எப்படி இருக்கும்? எவ்வளவு பெரிதாக இருக்கும்?அதற்கு எத்தனை வரிசை பற்கள் இருக்கும்? 251 00:16:55,349 --> 00:16:56,599 வா போய் அதை கண்டுபிடிக்கலாம். 252 00:17:00,187 --> 00:17:03,567 ஹேய், சேற்று டம்ப்ளிங் வாசனையா வருகிறது? 253 00:17:04,525 --> 00:17:06,815 ஓ, என் சைப்ரஸ். 254 00:17:06,902 --> 00:17:09,532 அவரை போல எந்த ஃபிக்வர்ட்டும் இருந்ததில்லை. 255 00:17:37,015 --> 00:17:39,095 என்ன செய்கிறாய், ஜூனிபர்? 256 00:17:39,184 --> 00:17:41,314 நான் ஹீரோவின் பேட்ஜ் செய்கிறேன் 257 00:17:42,020 --> 00:17:43,190 ஓநாய்சிறுவனுக்காக. 258 00:17:50,112 --> 00:17:52,162 அவள் எப்போதும் இப்படித்தானா? 259 00:17:53,031 --> 00:17:56,831 அவள் எனக்கு எந்த பேட்ஜும் செய்தது இல்லை, 260 00:17:57,327 --> 00:18:00,157 ஆனால் நான் உன்னைப் போல சிறப்பானவன் இல்லை. 261 00:18:02,916 --> 00:18:04,126 அது என்ன? 262 00:18:10,090 --> 00:18:12,970 பாக்மார்ஷ் மிருகம்! 263 00:18:13,051 --> 00:18:15,101 அதுதான் பாக்மார்ஷ் மிருகமா? 264 00:18:16,680 --> 00:18:19,430 நான் நினைத்ததைவிட இது சிறியதாக உள்ளது. 265 00:18:24,771 --> 00:18:27,821 -ஓடுங்கள், ஓடுங்கள், உயிர்வாழ ஓடுங்கள்!-ஸ்ப்ரௌட், இரு. 266 00:18:27,900 --> 00:18:30,190 ஓடுங்கள், ஓடுங்கள்! 267 00:18:31,695 --> 00:18:33,315 உங்கள் பயிற்சிகளை நினைவுகொள்ளுங்கள். 268 00:18:33,405 --> 00:18:35,025 அனைவரும் வீட்டு மரத்திற்குள் வாருங்கள். 269 00:18:35,115 --> 00:18:37,365 ஷூ, ஷூ, அசிங்கமான மிருகமே. 270 00:18:41,413 --> 00:18:42,873 பாட்டி! 271 00:18:46,418 --> 00:18:47,748 என் கிரீடம்! 272 00:18:47,836 --> 00:18:49,836 அங்கேயே நில், மிருகமே. 273 00:18:49,922 --> 00:18:53,222 ஸாண்ட்ரா, உள்ளே வா.இது ஒளிந்துகொள்வதற்கான நேரம். 274 00:18:59,139 --> 00:19:00,519 நாம் அதை சுற்றிவளைக்க வேண்டும். 275 00:19:02,768 --> 00:19:05,058 -உன் கொடிகளால் அதை விழச்செய், ஸ்ப்ரௌட்.-என்ன? 276 00:19:05,145 --> 00:19:06,935 -பந்தாக சுருண்டுகொள்.-யார்? 277 00:19:07,022 --> 00:19:08,902 -பெரிதாக மாறி அதை பயமுறுத்து.-எப்போது? 278 00:19:08,982 --> 00:19:10,862 பந்தாக சுருண்டுகொள்! 279 00:19:12,152 --> 00:19:13,652 ஸ்ப்ரௌட்! 280 00:19:27,167 --> 00:19:28,707 என் குட்டி ஸ்ப்ரௌட் செல்லம். 281 00:19:29,711 --> 00:19:33,761 நீ நன்றாக செய்தாய்.உன்னால் அதனுடன் போரிட முடியாது. 282 00:19:36,635 --> 00:19:37,925 நீ நன்றாக இருக்கிறாயா? 283 00:19:38,887 --> 00:19:40,467 நீ அடுத்த முறை அதை பிடித்துவிடுவாய். 284 00:19:40,556 --> 00:19:42,806 இல்லை, அவர் சொன்னது சரிதான். 285 00:19:42,891 --> 00:19:47,651 நீயோ ஸாண்ட்ராவோ அதை நிறுத்தியிருக்க முடியும்,ஆனால் என்னால் முடியாது. 286 00:19:49,940 --> 00:19:51,070 பாவமான ஸ்ப்ரௌட். 287 00:19:51,900 --> 00:19:55,070 நம்மால் எதாவது செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும். 288 00:19:55,153 --> 00:19:58,243 உன்னிடம் அவனுக்கு உதவ ஏதோ தந்திரமானதிட்டம் இருக்கிறது என நினைக்கிறேன். 289 00:19:58,323 --> 00:20:01,033 கண்டிப்பாக அவனுக்கு உதவ ஒரு தந்திரமானதிட்டம் உள்ளது. 290 00:20:01,118 --> 00:20:05,288 இந்த திட்டத்திற்கு நாம் கண்ணாமூச்சி ஆட வேண்டும். 291 00:20:07,457 --> 00:20:08,457 அற்புதம்! 292 00:20:08,542 --> 00:20:12,342 நான் இதுவரை தேடுபவராக இருந்ததில்லை.எதுவரை நான் எண்ண வேண்டும்? 293 00:20:13,297 --> 00:20:16,177 நீ உன் அத்தை மகள்களின் பெயர்கள்அனைத்தையும் கூறலாம். 294 00:20:16,675 --> 00:20:17,835 சரி. 295 00:20:17,926 --> 00:20:22,056 டாலியா, ஐரிஸ், வயலெட், டுலிப், பார்க்லி, 296 00:20:22,139 --> 00:20:25,389 ஷ்ரப், மிர்ட்டில், பெடல், டெய்ஸி. 297 00:20:26,852 --> 00:20:29,022 உங்களுக்கு ஒளியவே தெரியவில்லை. 298 00:20:29,855 --> 00:20:32,475 இருங்கள். நாம் வீட்டின் முன் இல்லை. 299 00:20:33,901 --> 00:20:35,571 நாம் பாதையில் கூட இல்லை. 300 00:20:36,403 --> 00:20:38,613 இது பாக்மார்ஷ். 301 00:20:53,253 --> 00:20:54,883 உன்னை ஆச்சர்யப்படுத்தியதற்கு மன்னித்துவிடு, 302 00:20:54,963 --> 00:20:56,803 -ஆனால் ஸாண்ட்ராவும் நானும்...-பெரும்பாலும் நீதான். 303 00:20:56,882 --> 00:20:58,802 உன்னை இங்கு கூட்டிவந்து அந்த அரிதான 304 00:20:58,884 --> 00:21:02,184 மலர்களைப் பறிக்க வைப்பது உன்னை ஊக்குவிக்கும்என நினைத்தோம். 305 00:21:02,262 --> 00:21:05,142 மேலும் உன் பாட்டிக்கு புதிய கிரீடத்தையும் நாம்செய்யலாம். 306 00:21:09,311 --> 00:21:11,191 அது நல்ல யோசனைதான், 307 00:21:11,271 --> 00:21:15,281 ஆனால் நான் பாதைக்கு திரும்ப வேண்டும். 308 00:21:16,360 --> 00:21:18,610 நான் சைப்ரஸ் தாத்தா கிடையாது. 309 00:21:19,404 --> 00:21:21,824 இல்லை, நீ தைரியமானவன், ஸ்ப்ரௌட். 310 00:21:21,907 --> 00:21:25,827 நீ ஒரு ஸ்ப்ரௌட், வெடிக்கும் முயல்களைகட்டுப்படுத்தியவன். 311 00:21:25,911 --> 00:21:27,961 நினைவு மைட்களை அடக்கியவன். 312 00:21:32,918 --> 00:21:36,258 சரி, நான் வந்து உங்களை பாதுகாப்பாகபார்த்துக்கொள்கிறேன். 313 00:21:36,338 --> 00:21:38,048 பிறகு நான் திரும்ப போகிறேன். 314 00:21:44,513 --> 00:21:47,393 சிவப்பு பூக்கள் இருந்தால் நாம் நீருக்குஅருகில் இருப்பதாக அர்த்தம். 315 00:21:47,474 --> 00:21:50,944 அந்த கொடிகள் மிகவும் சேறான நிலங்களுக்குஅருகில்தான் வளரும். 316 00:21:51,478 --> 00:21:54,188 அதாவது நாம் சரியான இடத்தில் இருக்கிறோம். 317 00:21:54,815 --> 00:21:56,275 பாருங்கள்! அதோ இருக்கின்றன. 318 00:22:04,408 --> 00:22:05,618 ஸ்ப்ரௌட்? 319 00:22:06,910 --> 00:22:08,580 பாக்மார்ஷ் மிருகம்! 320 00:22:09,997 --> 00:22:11,917 மரங்களுக்கு ஓடுங்கள்! 321 00:22:15,294 --> 00:22:17,594 அதனிடம் பாட்டியின் கிரீடம் இன்னும் உள்ளது. 322 00:22:17,671 --> 00:22:20,341 சரி. ஸாண்ட்ரா, நீ வலதுபக்கம் சுற்றிப் போ. 323 00:22:20,424 --> 00:22:21,684 ஸ்ப்ரௌட்... 324 00:22:23,177 --> 00:22:26,387 ஸ்ப்ரௌட், வா. நாம் இப்போதும் கிரீடத்தைகைப்பற்ற முடியும். 325 00:22:26,471 --> 00:22:28,931 என்ன? இல்லை! அதன் அருகில் போகாதீர்கள். 326 00:22:29,016 --> 00:22:31,806 முட்டாள்தனம். வா, ஸாண்ட்ரா, தாக்கு! 327 00:22:32,394 --> 00:22:35,064 இல்லை! இருங்கள்! நீங்கள் அந்த... 328 00:22:35,898 --> 00:22:37,188 மார்ஷ் சேற்றில் கவனமாக இருக்க வேண்டும். 329 00:22:39,860 --> 00:22:42,240 ஓ, இல்லை. இல்லை, இல்லை. 330 00:22:43,322 --> 00:22:45,122 என்ன? இது நியாயமே இல்லை. 331 00:22:45,199 --> 00:22:47,079 அது எப்படி மூழ்காமல் உள்ளது? 332 00:22:50,621 --> 00:22:52,871 பின்னால் போ. பின்னால் போ. 333 00:22:55,042 --> 00:22:56,922 என் நண்பர்களை விடு. 334 00:22:57,961 --> 00:23:01,761 உனக்கு அருமையான, புதிய மலர்கள் வேண்டுமா? 335 00:23:27,616 --> 00:23:28,736 ஸ்ப்ரௌட், 336 00:23:28,825 --> 00:23:31,325 அதுதான் நான் பார்த்ததிலேயே தைரியமான செயல். 337 00:23:31,411 --> 00:23:34,211 நான் தைரியமாக இல்லை. நான் பயந்திருந்தேன். 338 00:23:34,289 --> 00:23:38,419 -ஆனால் அது உன்னை நிறுத்த அனுமதிக்கவில்லை.-அதுதான் தைரியமாக இருப்பது. 339 00:23:50,639 --> 00:23:54,179 ஸ்ப்ரௌட்டுக்கு ஹுரே! இவன்பாக்மார்ஷ் மிருகத்தை அடக்கிவிட்டான்! 340 00:23:54,268 --> 00:23:57,978 ஹிப், ஹிப், ஹுரே!ஸ்ப்ரௌட் பாக்மார்ஷ் மிருகத்தை அடக்கிவிட்டான். 341 00:23:58,063 --> 00:24:00,733 ஸ்ப்ரௌட்டுக்கு ஹுரே. யேய்! 342 00:24:02,442 --> 00:24:04,532 நாங்கள் என்ன கண்டுபிடித்துள்ளோம் பாருங்கள். 343 00:24:04,611 --> 00:24:06,861 அடக் கடவுளே. 344 00:24:07,573 --> 00:24:09,123 நீ இதை எப்படி செய்தாய், ஸ்ப்ரௌட்? 345 00:24:09,199 --> 00:24:11,869 நாங்கள் பாக்மார்ஷுக்கு சென்றோம். 346 00:24:11,952 --> 00:24:12,952 ஸ்ப்ரௌட். 347 00:24:14,037 --> 00:24:17,747 நீ செய்ததிலேயே யோசிக்காத, மடத்தனமான,முட்டாள்தனமான... 348 00:24:17,833 --> 00:24:18,883 அம்மா. 349 00:24:18,959 --> 00:24:23,339 ஓ, இல்லை, இதற்கு உன்னை பலமுறை கட்டிப்பிடிக்கவேண்டும், தம்பி. 350 00:24:23,422 --> 00:24:25,262 அவனை விடு. 351 00:24:25,340 --> 00:24:27,550 நானும் அவனை கட்டிப்பிடிக்க வேண்டும். 352 00:24:30,929 --> 00:24:32,389 நன்றி, செல்லமே. 353 00:24:32,931 --> 00:24:35,351 நீ உன் தாத்தா போலவே இருக்கிறாய். 354 00:24:42,232 --> 00:24:44,692 இது ஓநாய்சிறுவனுக்கு என நினைத்தேன். 355 00:24:45,986 --> 00:24:47,026 பரவாயில்லை. 356 00:24:47,112 --> 00:24:48,662 நான் அவனுக்கு இன்னொன்று செய்துகொள்கிறேன். 357 00:26:01,979 --> 00:26:03,979 நரேஷ் குமார் ராமலிங்கம்