1 00:00:41,792 --> 00:00:43,172 அத்தியாயம் 17 2 00:00:43,252 --> 00:00:46,342 ”இதில் ஓநாய்சிறுவன் தனது கனவுகளைப் பின்தொடர்கிறான்” 3 00:01:59,578 --> 00:02:00,578 ஹலோ? 4 00:02:00,662 --> 00:02:01,662 அம்மா? 5 00:02:02,164 --> 00:02:04,254 நான் உனக்காக காத்திருக்கிறேன். 6 00:02:04,333 --> 00:02:06,713 நீண்ட காலமாக காத்திருக்கிறேன். 7 00:02:07,419 --> 00:02:10,709 ஆனால் பரவாயில்லை. நீ இங்கு வந்துவிட்டாய். 8 00:02:10,797 --> 00:02:13,427 நீ என் அம்மா இல்லை. யார் நீ? 9 00:02:13,509 --> 00:02:14,929 நண்பர். 10 00:02:15,010 --> 00:02:17,760 உன்னிடம் உண்மையைச் சொல்லக்கூடிய நண்பர். 11 00:02:17,846 --> 00:02:18,886 உண்மையா? 12 00:02:18,972 --> 00:02:20,022 எதைப் பற்றிய உண்மை? 13 00:02:20,098 --> 00:02:23,978 நீ உண்மையில் யார் என தெரிந்துக்கொள்ள வேண்டாமா? 14 00:02:37,366 --> 00:02:39,486 ஃப்லூஃப், என்ன செய்கிறாய்? 15 00:02:42,120 --> 00:02:43,410 ஓநாய்? 16 00:02:43,497 --> 00:02:45,207 அவன் எங்கே போகிறான்? 17 00:02:51,588 --> 00:02:53,048 ஹேய், ஸாண்ட்ரா. 18 00:02:54,049 --> 00:02:55,799 உன் பிரகாசமான முகத்தில்... 19 00:02:55,884 --> 00:02:57,264 ஸாண்ட்ரா? 20 00:02:57,344 --> 00:03:00,314 ஓநாய் சென்றுவிட்டான்.அவன் தூக்கத்தில் நடக்கிறான் என நினைக்கிறேன். 21 00:03:07,771 --> 00:03:09,311 சொன்னேனே. 22 00:03:09,398 --> 00:03:10,938 இவன் எங்கே போகிறான்? 23 00:03:11,024 --> 00:03:14,364 அதற்கு நாம் அவனை எழுப்பி அவனிடமேகேட்க வேண்டும். 24 00:03:14,444 --> 00:03:16,664 ஓநாய்! ஓநாய்! 25 00:03:17,906 --> 00:03:19,196 மன்னித்துவிடுங்கள். 26 00:03:19,283 --> 00:03:21,083 போக்கிரிப் பசங்க. 27 00:03:23,912 --> 00:03:24,962 இப்போது என்ன செய்வது? 28 00:03:38,468 --> 00:03:39,968 அது வேலை செய்யவில்லை. 29 00:03:41,346 --> 00:03:43,346 இருந்தாலும் நல்ல முயற்சி, ஃப்லூஃப். 30 00:03:45,893 --> 00:03:47,193 இப்போது என்ன செய்வது? 31 00:03:48,103 --> 00:03:50,903 எனக்குத் தெரியவில்லை.நீ ஏன் ஒரு திட்டம் சொல்லக்கூடாது? 32 00:03:52,149 --> 00:03:53,609 அவனுக்கு கிச்சுகிச்சு மூட்டினால் என்ன? 33 00:03:54,902 --> 00:03:57,032 நீ ஏன் வேறு ஒரு நல்ல திட்டம் சொல்லக்கூடாது? 34 00:03:57,112 --> 00:04:00,072 அவன் இந்த கிச்சுகிச்சு மூட்டும் கொடிகளை... 35 00:04:00,157 --> 00:04:02,737 தாண்டி தூங்க முடியாது. 36 00:04:03,785 --> 00:04:04,905 அவன் எங்கே போனான்? 37 00:04:09,291 --> 00:04:10,291 அதோ. 38 00:04:10,375 --> 00:04:11,915 அவன் நதி ஆய்வகத்திற்குள் போகிறான். 39 00:04:27,851 --> 00:04:28,891 ஓ, இல்லை! 40 00:04:46,078 --> 00:04:48,078 அடக் கடவுளே. 41 00:04:48,163 --> 00:04:50,123 -வா, ஸ்ப்ரௌட். அவனை விட்டுவிடக்கூடாது.-சரி! 42 00:04:50,207 --> 00:04:53,627 என்ன? இல்லை. பதட்டப்படாமல் இருப்போம். 43 00:04:58,715 --> 00:04:59,715 ஹேய், இது வேடிக்கையாக உள்ளது! 44 00:05:00,425 --> 00:05:01,715 இது என்ன? 45 00:05:01,802 --> 00:05:03,012 இது நதிக் குழந்தை. 46 00:05:03,095 --> 00:05:06,135 நதி ஸ்ப்ரைட்கள் இவற்றைப் பயன்படுத்திநதிகளையும் நீரோட்டத்தையும் வடிவமைப்பார்கள். 47 00:05:07,099 --> 00:05:08,389 இது நம்மைச் சாப்பிடுமா? 48 00:05:08,475 --> 00:05:10,725 இல்லை, ஸ்ப்ரௌட். இது சேற்றைத்தான் சாப்பிடும். 49 00:05:16,149 --> 00:05:17,479 ஹேய், ஸாண்ட்ரா? 50 00:05:17,568 --> 00:05:19,648 அந்த குகை எங்கே போகிறது? 51 00:05:28,078 --> 00:05:31,328 இப்போது பின்வாங்கிவிடாதே.நான் உனக்காக காத்திருக்கிறேன். 52 00:05:43,552 --> 00:05:45,432 ஓ, இல்லை. ஓ, இல்லை... 53 00:05:45,512 --> 00:05:46,932 இரு, ஸ்ப்ரௌட். 54 00:05:57,983 --> 00:06:00,153 மீண்டும் இந்த இடம் வேண்டாம். 55 00:06:00,235 --> 00:06:02,905 வா, ஸ்ப்ரௌட். ஓநாய்சிறுவனை அந்த... 56 00:06:02,988 --> 00:06:05,318 -வாருங்கள், வாருங்கள்.-சிறப்பு. 57 00:06:05,407 --> 00:06:07,327 யார் வந்திருக்கிறார்கள் பாருங்கள். 58 00:06:07,409 --> 00:06:12,079 திருமதி. நண்டுப் பெண்மணியே.எங்கள் நண்பன் எங்கே போனான் என பார்த்தீர்களா? 59 00:06:12,164 --> 00:06:13,674 ஆம், அவனைப் பார்த்தேன். 60 00:06:13,749 --> 00:06:15,829 அவன் என்னைப் பார்த்து ஒரு ஹலோ கூட சொல்லவில்லை, 61 00:06:15,918 --> 00:06:18,588 ஏதோ இது அவன் சொந்த வீடு போலநீந்தி போய்விட்டான். 62 00:06:19,171 --> 00:06:21,421 தூக்கத்தில் நீந்துகிறானா? 63 00:06:21,507 --> 00:06:23,297 இது மோசமானது. 64 00:06:23,383 --> 00:06:26,143 அது மிகவும் அவமரியாதையான செயல். 65 00:06:26,220 --> 00:06:27,220 நன்றி! 66 00:06:27,304 --> 00:06:32,604 நான் அமைதியாக இருக்க இங்கே வந்தேன், ஆனால்திரும்பும்போதெல்லாம்... 67 00:06:44,404 --> 00:06:46,324 இன்னும் சிறிது தூரம்தான். 68 00:06:49,493 --> 00:06:50,543 ஓநாய்சிறுவனே? 69 00:06:51,787 --> 00:06:54,407 நாம் எங்கு வந்திருக்கிறோம் எனத்தெரியவில்லை, ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. 70 00:06:54,498 --> 00:06:57,708 உனக்கு பயமாக இருக்கிறதா? எனக்குத்தான்பயமாக இருக்க வேண்டும். 71 00:06:57,793 --> 00:07:01,513 நல்லது. நீ பயப்படுவதால் இப்போது நான் அதிகமாகபயப்படுகிறேன். 72 00:07:03,382 --> 00:07:05,882 நீ நெருங்கிக்கொண்டிருக்கிறாய். 73 00:08:15,162 --> 00:08:18,872 எல்லாம் விரைவில் வெளிப்படும். 74 00:08:19,416 --> 00:08:20,536 ஓநாயே! 75 00:08:33,054 --> 00:08:34,604 ஓநாய்சிறுவனே! 76 00:08:35,765 --> 00:08:37,095 பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட். 77 00:08:37,183 --> 00:08:39,693 -இதற்கு என்ன அர்த்தம்?-அவன் தூங்குகிறான், சார். 78 00:08:39,770 --> 00:08:41,560 எனக்குத் தெரிகிறது. 79 00:08:50,447 --> 00:08:51,447 மார்னிங். 80 00:08:51,532 --> 00:08:55,162 எனக்கு “மார்னிங்” சொல்லாதே சிறுவனே.இந்த பகுதி முற்றிலும் தடைசெய்யப்பட்டது! 81 00:08:55,661 --> 00:08:57,701 நீங்கள் என்ன செய்கிறீர்கள் என நினைத்துகொண்டிருக்கிறீர்கள்? 82 00:08:57,788 --> 00:08:59,708 அது ஒரு பெரிய கதை. 83 00:08:59,790 --> 00:09:03,170 நான் எழுந்து பார்த்தபோது ஓநாய்சிறுவன்தன் மெத்தையில் இல்லை. 84 00:09:03,252 --> 00:09:04,252 பிறகு... 85 00:09:05,629 --> 00:09:07,379 அது ஒரு விபத்து, சார். 86 00:09:07,464 --> 00:09:09,764 நாங்கள்... நாங்கள்... 87 00:09:09,842 --> 00:09:10,972 சிறிது வழிமாறி வந்துவிட்டோம். 88 00:09:11,051 --> 00:09:13,971 சிறிது வழிமாறியா?நிறைய வழிமாறி வந்துவிட்டீர்கள். 89 00:09:14,054 --> 00:09:16,644 சிறிதோ அல்லது பெரிதோ,இது தொலைந்துபோவதற்கான இடமில்லை. 90 00:09:16,723 --> 00:09:18,143 ஏன்? நாம் எங்கு இருக்கிறோம்? 91 00:09:18,725 --> 00:09:20,225 ஏதோவொரு இடத்தில். 92 00:09:20,310 --> 00:09:25,270 ஆனால்... முக்கியமில்லாத ஒரு இடம்.தடைசெய்யப்பட்டது, ஆனால் முக்கியமில்லாதது. 93 00:09:30,988 --> 00:09:33,238 ஹேய், பேராசிரியரே, அது எங்கே போகிறது? 94 00:09:33,323 --> 00:09:35,493 அதைப் பற்றி கவலைப்படாதே.நீங்கள் அனைவரும் தூங்கியிருக்க வேண்டும். 95 00:09:35,576 --> 00:09:39,616 சரியாக சொல்கிறீர்கள், சார்.நாங்கள் தூங்கியிருக்க வேண்டும். 96 00:09:39,705 --> 00:09:40,705 கவனத்தை ஈர்க்காமல் இருக்க வேண்டும். 97 00:09:40,789 --> 00:09:43,829 அதேதான். கவனத்தை ஈர்க்காமல் இருக்க வேண்டும். 98 00:09:43,917 --> 00:09:46,667 எங்கள் டார்முக்கு எப்படி போக வேண்டும் எனஉங்களுக்குத் தெரியுமா? 99 00:09:46,753 --> 00:09:49,423 நாங்கள் தூங்கவும், கவனத்தை ஈர்க்காமல் இருக்கவும். 100 00:09:54,303 --> 00:09:56,053 ஸ்குயிண்ட் உங்களுக்கு வழிகாட்டும். 101 00:09:56,138 --> 00:09:58,218 ஆனால் நீங்கள் இங்கு வரவே கூடாது. 102 00:09:58,307 --> 00:09:59,927 சொல்வது புரிகிறதா? இது மிகவும்... 103 00:10:02,144 --> 00:10:03,484 முக்கியமில்லாதது. 104 00:10:03,562 --> 00:10:07,112 -ஆனால்...-வாருங்கள். போய், கவனத்தை ஈர்க்காமல் இருப்போம். 105 00:10:20,287 --> 00:10:23,997 அந்த குரல் பயமுறுத்தும் அந்த பாதைக்குஉன்னைக் கூட்டிச்சென்றது என நினைக்கிறாயா? 106 00:10:25,250 --> 00:10:27,340 அது எங்கே போகிறது என தெரியுமா? 107 00:10:27,419 --> 00:10:31,509 எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அதை தெரிந்துகொள்ளக்கூடாது என லக்ஸ்கிராஃப்ட் நினைக்கிறார். 108 00:10:31,590 --> 00:10:34,640 அவர் எதையோ மறைக்கிறார். அது மட்டும் தெரிகிறது. 109 00:10:34,718 --> 00:10:38,888 ஒருவேளை அந்த குரலுக்கானவரால் அது என்னவென்றுசொல்ல முடியும் என நினைக்கிறேன். 110 00:10:38,972 --> 00:10:43,602 கனவுகளில் வரும் குரல்களைநாம் நம்பக்கூடாது, ஓநாயே. 111 00:10:43,685 --> 00:10:49,315 ஆம். அந்த வழிக்கு அருகில் மீண்டும் லக்ஸ்கிராஃப்ட்உன்னைக் கண்டறிந்தால், மகிழ்ச்சியாக இருக்கமாட்டார். 112 00:10:49,399 --> 00:10:52,779 நாம் ஏற்கனவே ஆபத்தான சூழலில் இருக்கிறோம்.அவர் உன்னை வீட்டுக்கு அனுப்பினால் என்ன செய்வது? 113 00:10:53,403 --> 00:10:56,573 நீ சொல்வதும் சரிதான். ஆனால் மீண்டும்எனக்கு அந்த கனவு வந்தால் என்ன செய்வது? 114 00:10:56,657 --> 00:10:59,367 ஒருவேளை உனக்கு புதிய கனவு தேவைப்படலாம். 115 00:11:00,619 --> 00:11:03,159 ஹேய், ஒனைரா. உன்னைப் பார்க்கவில்லை. 116 00:11:03,247 --> 00:11:05,707 உனக்கு கெட்ட கனவுகள் வருகின்றனவா? 117 00:11:06,458 --> 00:11:07,918 ஆம். கிட்டத்தட்ட. 118 00:11:08,001 --> 00:11:12,051 நாம் கனவு ஆய்வகத்திற்கு சென்று உனக்குபுதிய கனவைப் பெற வேண்டும். 119 00:11:12,130 --> 00:11:14,840 சிறப்பான யோசனை.காலையில் முதல் வேலையாக அங்கு செல்வோம். 120 00:11:14,925 --> 00:11:19,465 அதுவரைக்கும், என் கண்காணிப்பில்யாரும் தூக்கத்தில் நடக்க முடியாது. 121 00:11:23,267 --> 00:11:25,227 இதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? 122 00:11:25,310 --> 00:11:26,440 ரொம்ப நேரம் ஆகாது. 123 00:11:26,520 --> 00:11:29,150 ஆனால் அது இவனுக்கு என்ன மாதிரியானகனவு வேண்டும் என்பதைப் பொறுத்தது. 124 00:11:29,231 --> 00:11:31,941 நான் தேர்வுசெய்யலாமா? அற்புதம். 125 00:11:32,025 --> 00:11:34,355 ஹேய், நாம் அனைவரும் புதிய கனவுகளைப்பெற வேண்டும். 126 00:11:34,444 --> 00:11:38,284 இல்லை, பரவாயில்லை. எனக்கு இப்போது இருக்கும்கனவே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 127 00:11:38,365 --> 00:11:40,865 -அந்த இலைக் கனவா?-இலைக் கனவு. 128 00:11:41,952 --> 00:11:44,912 -அது என்ன இலைக் கனவு?-உனக்கு அதைப் பிடிக்கும், ஓநாயே. 129 00:11:44,997 --> 00:11:48,167 சரி, அது தொடங்கும்போது நான் இலையாக இருக்கிறேன். 130 00:11:48,250 --> 00:11:50,590 நான் ஓய்வாக மரத்தில் இலையாக தொங்கிகொண்டிருக்கிறேன். 131 00:11:50,669 --> 00:11:53,339 ஆனால் திடீரென பெரிய காற்றடிக்கிறது! 132 00:11:53,422 --> 00:11:56,092 நான் “ஓ, இல்லை! நான் என்ன செய்வது?” எனயோசிக்கிறேன். 133 00:11:56,175 --> 00:11:59,255 நான் உறுதியாக பிடித்துக்கொள்ளவும், அந்தகாற்றின் வேகம் குறைகிறது. 134 00:11:59,344 --> 00:12:00,354 நான் பாதுகாப்பாக இருக்கிறேன். 135 00:12:00,429 --> 00:12:04,099 நான் மீண்டும் இலையாக மரத்தில் தொங்கிகொண்டிருக்கிறேன். ஆனால்... 136 00:12:04,183 --> 00:12:05,733 அது அற்புதமாக உள்ளது. 137 00:12:05,809 --> 00:12:09,309 ஆனால் எனக்கு அதிகப்படியாகஇலை பற்றியதாக தெரிகிறது. 138 00:12:09,396 --> 00:12:11,686 பிலிப்பும் இங்கு வந்திருக்கலாம். 139 00:12:12,191 --> 00:12:14,361 பிலிப்புக்கு கனவு ஆய்வகம் பிடிக்காது. 140 00:12:14,443 --> 00:12:16,993 இது மிகவும் கணிக்க முடியாததாக இருப்பதாகஅவன் கூறுகிறான். 141 00:12:17,738 --> 00:12:19,738 ஆனால் உனக்கு இது பிடிக்கும், ஓநாயே. 142 00:12:35,672 --> 00:12:37,132 -மன்னிக்கவும்.-ஆள் வருகிறது. 143 00:12:37,216 --> 00:12:38,216 -கவனம்!-நல்லது. 144 00:12:38,300 --> 00:12:40,260 -எனக்கு இங்கு உதவி செய்யுங்கள்.-சரி, மூன்று எண்ணும்போது. 145 00:12:40,344 --> 00:12:42,514 ஒன்று, இரண்டு... 146 00:12:42,596 --> 00:12:44,426 அதை எடுத்துக்கொடுக்கிறீர்களா? நன்றி. 147 00:12:44,515 --> 00:12:47,635 அருமை! இந்த சிறிய பொருட்கள் என்ன? 148 00:12:47,726 --> 00:12:49,306 அவைதான் கனவுகள். 149 00:12:49,394 --> 00:12:52,694 இங்கிருப்பவை மனிதர்களுக்குஅனுப்பப்படுவதற்காக காத்திருக்கின்றன. 150 00:12:52,773 --> 00:12:55,233 அவற்றை காட்டில் பார்க்கும்வரை காத்திரு. 151 00:12:55,317 --> 00:12:56,647 காட்டிலா? 152 00:12:59,780 --> 00:13:00,950 அச்சச்சோ. 153 00:13:03,867 --> 00:13:04,907 ஓ, இல்லை, இல்லை! 154 00:13:04,993 --> 00:13:06,203 -அதோ!-ஓ, இல்லை. 155 00:13:06,286 --> 00:13:08,326 -பிடியுங்கள்! உதவி!-இதோ உள்ளது! 156 00:13:08,413 --> 00:13:10,213 -சரி, அனைவரும்.-ஜாக்கிரதை! 157 00:13:11,291 --> 00:13:12,541 டாலிஹோ! 158 00:13:16,922 --> 00:13:19,842 என்னால் நம்பவே முடியவில்லை. 159 00:13:19,925 --> 00:13:21,795 அது குட்டி ஒனைராவா? 160 00:13:23,220 --> 00:13:24,970 வீட்டிற்கு வரவேற்கிறேன், ஓனி. 161 00:13:26,098 --> 00:13:27,138 வீட்டிற்கா? 162 00:13:27,224 --> 00:13:29,814 வேறு யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்? 163 00:13:29,893 --> 00:13:32,153 நிறைய பேர் வந்துள்ளனர் போலிருக்கிறதே? 164 00:13:32,229 --> 00:13:35,729 இவர்களுக்கு சாகசம் பிடிக்கும் என நினைக்கிறேன். 165 00:13:35,816 --> 00:13:39,896 ஆம். எனக்காக ஆய்வுப் பயணம்காத்திருப்பது போல் உள்ளது. 166 00:13:39,987 --> 00:13:41,527 நான் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். 167 00:13:43,073 --> 00:13:45,373 கேப்டன் அமீலியா ஸ்ப்ரிங்ஹார்ட். 168 00:13:46,451 --> 00:13:50,961 என் நண்பர்கள் என்னை மில்லீ என்றழைப்பார்கள்,எதிரிகள் என் பெயரை சொல்ல அஞ்சுவார்கள். 169 00:13:51,039 --> 00:13:52,419 எனக்கு அவரைப் பிடித்திருக்கிறது. 170 00:13:52,499 --> 00:13:54,629 வாருங்கள். உள்ளே போகலாம். 171 00:14:03,177 --> 00:14:05,887 என்ன விஷயமாக வந்திருக்கிறாய், ஓனி? 172 00:14:05,971 --> 00:14:09,021 இதோ இந்த ஓநாய்க்கு கெட்ட கனவுகள் வருகின்றன. 173 00:14:09,099 --> 00:14:11,559 இவனுக்கு நீங்கள் புதிய கனவை கண்டுபிடித்துகொடுப்பீர்கள் என நினைத்தேன். 174 00:14:11,643 --> 00:14:14,483 கெட்ட கனவுகளா? அதை ஏற்க முடியாது. 175 00:14:14,563 --> 00:14:17,233 அது முழுமையாக கெட்ட கனவு இல்லை. 176 00:14:17,316 --> 00:14:20,936 அது... அதைப் பின்தொடர்ந்ததால் எனக்குபிரச்சினை ஏற்பட்டன. 177 00:14:21,695 --> 00:14:24,485 கவலைப்படாதே, ஓநாயே.அதை நாம் சரிசெய்துவிடுவோம். 178 00:14:24,573 --> 00:14:26,203 அதை என்னிடம் விடுங்கள். 179 00:14:26,283 --> 00:14:28,743 இப்போது, முதலில் செய்ய வேண்டியது. 180 00:14:29,578 --> 00:14:31,288 நாம் சாகசப் பயணம் போக வேண்டுமெனில், 181 00:14:31,371 --> 00:14:34,251 பல்லிகள் போல இங்கே ஓய்வெடுக்கக்கூடாது. 182 00:14:34,333 --> 00:14:37,173 இந்த பயணத்தைத் தொடங்குவோம். 183 00:14:37,753 --> 00:14:40,263 உனக்கு விரைவில் ஒரு புதிய கனவைப் பெறுவோம், 184 00:14:40,339 --> 00:14:43,339 இல்லையெனில் என் பெயர் மில்லீ ஸ்ப்ரிங்ஹார்ட் கிடையாது. 185 00:14:57,314 --> 00:14:59,574 அது அற்புதமாக உள்ளது இல்லையா, ஓநாயே? 186 00:14:59,650 --> 00:15:02,110 நான் வீட்டிற்கு வந்து பல நாட்கள் ஆகிறது. 187 00:15:05,739 --> 00:15:09,409 ஹேய், ஒனைரா ஏன் தொடர்ந்து இந்த இடத்தை வீடுஎன சொல்கிறாள்? 188 00:15:09,493 --> 00:15:11,913 உனக்குத் தெரியாதா? ஒனைரா இங்குதான் வளர்ந்தாள். 189 00:15:13,205 --> 00:15:15,915 அவள் கனவுகளால் வளர்க்கப்பட்டவள். 190 00:15:15,999 --> 00:15:17,749 கனவுகளால் வளர்க்கப்பட்டவளா? 191 00:15:17,835 --> 00:15:20,295 ஓநாயே, இங்கே வா. 192 00:15:38,230 --> 00:15:40,610 இந்த உயிரினங்கள் அனைத்தும் கனவுகளா? 193 00:15:40,691 --> 00:15:42,611 பழக்கப்படுத்தப்படாத கனவுகள். 194 00:15:42,693 --> 00:15:44,533 அவை அழகாக உள்ளனவா? 195 00:15:44,611 --> 00:15:45,781 உண்மையில் அழகாக உள்ளன. 196 00:15:46,530 --> 00:15:49,950 ஓநாயே, உனக்கு குறிப்பிட்ட கனவுஏதாவது வேண்டுமா? 197 00:15:50,033 --> 00:15:53,003 -உனக்கும் சாகசம் பிடிக்கும், இல்லையா?-நன்றி. 198 00:15:53,078 --> 00:15:54,658 -உயரத்திற்கு பயப்படுவாயா?-இல்லை. 199 00:15:54,746 --> 00:15:56,746 காட்டு வாத்துகள் பிடிக்குமா? 200 00:15:56,832 --> 00:15:57,832 பிடிக்குமென நினைக்கிறேன். 201 00:15:57,916 --> 00:16:00,956 உனக்கு மஞ்சள் நிறம் பிடிக்குமா? 202 00:16:01,837 --> 00:16:03,587 ஆம். 203 00:16:05,215 --> 00:16:09,675 ஆம். வழக்கமானதை விட வித்தியாசமானதை தேடுகிறோம்என நினைக்கிறேன். இல்லையா? 204 00:16:09,761 --> 00:16:11,761 நீயே தேர்வுசெய். 205 00:16:16,101 --> 00:16:18,311 -இது சரியாக இருக்குமா?-அதுவா? 206 00:16:19,146 --> 00:16:21,356 நீ சாகசத்தை விரும்புபவன்தான். 207 00:16:21,440 --> 00:16:23,440 எனக்கும் சவால் பிடிக்கும். 208 00:16:23,525 --> 00:16:25,985 சரி, ஓநாயே. சவால் ஏற்கப்பட்டது. 209 00:16:26,069 --> 00:16:29,199 இந்த குறிப்பிட்ட கனவு எல்லைக்குஅருகில்தான் இருக்கும். 210 00:16:29,907 --> 00:16:33,537 ஆனால் உனக்கு ஆபத்தைப் பற்றிய கவலைஇல்லை என நினைக்கிறேன். வாருங்கள்! 211 00:16:42,044 --> 00:16:45,764 ஹேய், ஸ்ப்ரிங்ஹார்ட் கூறிய எல்லை என்பது என்ன? 212 00:16:45,839 --> 00:16:47,089 அது ஆபத்தானதா? 213 00:16:47,174 --> 00:16:51,354 ஓ, இல்லை. ஆபத்து இல்லை. டிஸ்அர்ரேக்கள் தங்கள்பக்கத்தில் திரிந்துகொண்டிருக்கும். 214 00:16:51,428 --> 00:16:52,548 டிஸ்அர்ரேக்களா? 215 00:16:52,638 --> 00:16:55,678 இந்த கனவுப்பகுதியானது நமது உலகத்திற்கும்அவர்களின் உலகத்திற்குமான... 216 00:16:56,767 --> 00:16:58,517 எல்லையில் அமைந்துள்ளது. 217 00:16:59,561 --> 00:17:04,651 நாம் டிஸ்அர்ரே பக்கத்திற்கு அருகில் நெருங்கினால்எல்லாம் நிலையற்றதாக இருக்கும். 218 00:17:05,150 --> 00:17:08,820 உன் வழியை அங்கு கண்டுபிடிப்பதேகுழப்பமாக இருக்கும். 219 00:17:08,904 --> 00:17:12,534 ஆனால் அங்குதான் மிகவும் சுவாரஸ்யமானகனவுகள் கிடைக்கும். 220 00:17:12,616 --> 00:17:15,076 எல்லைக்கு அந்தப் பக்கத்தில் என்ன நடக்கும்? 221 00:17:15,160 --> 00:17:19,250 எல்லையைக் கடக்கும் கனவுகள் கெட்டகனவுகளாக மாறிவிடும். 222 00:17:19,330 --> 00:17:20,370 கெட்ட கனவுகளா? 223 00:17:20,457 --> 00:17:24,957 ஓ, ஆம். டிஸ்அர்ரேக்கள் கெட்ட கனவுகளைப் பிடிக்கும்.நாம் கனவுகளைப் பிடிப்பதைப் போல. 224 00:17:30,175 --> 00:17:34,385 நெருக்கமாக இருங்கள். நாம் எல்லையைநெருங்குகிறோம். 225 00:17:34,471 --> 00:17:38,891 நீ ஏன் நல்ல, பழக்கமான கனவைத்தேர்வுசெய்யவில்லை, ஓநாயே. 226 00:17:43,063 --> 00:17:45,363 ஹேய். ஹேய்! அங்கு யாரோ... 227 00:17:47,985 --> 00:17:50,145 நான் உனக்காக காத்திருக்கிறேன். 228 00:17:52,573 --> 00:17:54,703 நீங்கள் அதை கேட்டீர்களா? 229 00:18:12,593 --> 00:18:14,553 கவனம், ஓநாயே. 230 00:18:14,636 --> 00:18:18,516 இவ்வளவு தூரத்தில், அனைத்தும் கொஞ்சம்கணிக்க முடியாததாக இருக்கும், 231 00:18:18,599 --> 00:18:21,479 அத்துடன் பார்க்கும் எதுவும் அதே போல இருக்காது. 232 00:18:44,333 --> 00:18:46,633 இருங்கள். எனக்கு வேறு தெரிகிறது. 233 00:18:48,337 --> 00:18:52,417 டிஸ்அர்ரேக்கள். அவை எல்லையின் இந்தப்பக்கம் என்ன செய்கின்றன? 234 00:18:53,550 --> 00:18:56,050 அவை கெட்ட கனவை பிடிக்க வந்துள்ளதுபோல தெரிகிறது. 235 00:18:56,929 --> 00:18:58,349 கெட்ட கனவா? 236 00:18:59,097 --> 00:19:03,387 ஒன்றுமில்லை. எந்த சத்தமும் போடாதீர்கள். 237 00:19:11,109 --> 00:19:12,779 கெட்ட கனவு! 238 00:19:14,947 --> 00:19:16,197 அனைவரும் வேகமாக ஓடுங்கள்! 239 00:19:20,452 --> 00:19:21,702 டாலிஹோ! 240 00:19:28,168 --> 00:19:29,288 நன்றி. 241 00:19:30,379 --> 00:19:31,799 ஓநாய்சிறுவன் எங்கே? 242 00:19:37,219 --> 00:19:41,349 ஓநாயே? ஓநாயே? 243 00:19:42,015 --> 00:19:44,685 உனக்கு அங்கே எந்த பதில்களும் கிடைக்காது. 244 00:19:51,483 --> 00:19:53,823 ஓநாயே? 245 00:19:56,196 --> 00:19:57,236 ஓநாயே? 246 00:19:58,574 --> 00:20:00,914 உன்னிடம் நான் நிறைய கூற வேண்டும். 247 00:20:03,787 --> 00:20:05,117 நீ யார்? 248 00:20:09,334 --> 00:20:12,174 இந்த பையன் நான் நினைப்பவனாக இருந்தால்... 249 00:20:12,254 --> 00:20:13,554 பேராசிரியர் லக்ஸ்கிராஃப்ட்? 250 00:20:16,550 --> 00:20:20,550 ...அவனுக்குள்ள சக்திகளை அவன்கண்டுபிடிக்க முடியாதபடி பார்த்துக்கொள்கிறேன். 251 00:20:25,517 --> 00:20:28,437 அது என்ன? எதை என்னிடம் மறைக்கிறீர்கள்? 252 00:20:30,272 --> 00:20:32,362 நீ தயாரானதும் கூறுகிறேன். 253 00:20:32,441 --> 00:20:35,691 என்ன நடக்கிறது என எனக்குத் தெரிய வேண்டும். 254 00:20:35,777 --> 00:20:37,607 நீ தயாராகும்வரை கூற மாட்டேன்! 255 00:20:54,546 --> 00:20:56,836 -எக்ஸ்காலிபூம்?-தான் தனித்துவமானவன் என நினைக்கிறான். 256 00:20:56,924 --> 00:20:58,934 எக்ஸ்காலிபூம்! 257 00:21:00,093 --> 00:21:02,603 கேட்டீர்களா?தான் தனித்துவமானவன் என அவன் நினைக்கிறான். 258 00:21:02,679 --> 00:21:04,099 நீ ஒன்றுமேயில்லை. 259 00:21:04,181 --> 00:21:05,181 பாவப்பட்ட பையன். 260 00:21:06,058 --> 00:21:07,978 உன் மனதில் நிறைய ஓடுகிறது. 261 00:21:09,895 --> 00:21:11,645 பயப்படாதே, சிறுவனே. 262 00:21:11,730 --> 00:21:12,730 நீ யார்? 263 00:21:22,449 --> 00:21:23,989 என் பெயர் நிக்ஸ். 264 00:21:24,076 --> 00:21:25,576 நிக்ஸா? 265 00:21:25,661 --> 00:21:28,041 இரு. எனக்கு உன்னைப் பற்றி தெரியும். 266 00:21:28,121 --> 00:21:30,541 நீதான் ஸாண்ட்ராவின் பெற்றோரைக் கொன்றாய். 267 00:21:31,708 --> 00:21:34,208 நீ கேட்கும் அனைத்தையும் நீ நம்பக்கூடாது. 268 00:21:35,754 --> 00:21:37,464 அவர்கள் உன்னிடம் பொய் சொல்கின்றனர், மனிதனே. 269 00:21:38,173 --> 00:21:39,723 ஆனால் அது உனக்கு ஏற்கனவே தெரியும். 270 00:21:39,800 --> 00:21:43,800 -என் நண்பர்கள் என்னிடம்...-ஆனால் நாம் உன் நண்பர்கள் பற்றி பேசவில்லை, 271 00:21:43,887 --> 00:21:44,927 அப்படித்தானே? 272 00:21:50,352 --> 00:21:52,352 நீ யாரென எனக்குத் தெரியும்? 273 00:21:52,437 --> 00:21:55,107 உன் சக்திகள் பற்றி எனக்குத் தெரியும். 274 00:21:57,568 --> 00:22:00,238 நீ உலகத்தையே மாற்றப் போகிறாய், வில்லியம். 275 00:22:00,737 --> 00:22:02,407 என் பெயர் உனக்கு எப்படித் தெரியும்? 276 00:22:04,074 --> 00:22:06,544 நீ நினைப்பதைவிட அதிகமாக எனக்குத் தெரியும். 277 00:22:09,204 --> 00:22:10,464 அதோ இருக்கிறான்! 278 00:22:10,539 --> 00:22:12,079 நீ தயாரானதும் என்னை வந்து பார். 279 00:22:12,165 --> 00:22:13,165 இல்லை, போகாதே! 280 00:22:14,293 --> 00:22:16,753 உனக்கு ஒன்றுமில்லையே? என்ன நடந்தது? 281 00:22:16,837 --> 00:22:17,837 நான்... 282 00:22:22,467 --> 00:22:23,757 எனக்கு உறுதியாக தெரியவில்லை. 283 00:22:24,386 --> 00:22:27,426 ஆம், சிலநேரம் இந்த இடம் அப்படித்தான் இருக்கும். 284 00:22:40,027 --> 00:22:42,697 தூங்குவதற்கு முன் இதை உன் தலைக்குள் 285 00:22:42,779 --> 00:22:44,529 வைத்துக்கொண்டால் போதும். 286 00:22:46,241 --> 00:22:48,241 பிறகு எனக்கு புதிய கனவு வருமா? 287 00:22:48,744 --> 00:22:52,584 அந்த மர்மமான வழியைப் பற்றியஅனைத்தையும் மறந்துவிடுவேன். 288 00:22:55,834 --> 00:22:58,844 உனக்கு புதிய கனவு வேண்டாம், இல்லையா? 289 00:23:02,674 --> 00:23:04,014 எனக்குப் புரிகிறது. 290 00:23:04,092 --> 00:23:05,512 நம் கனவுகள் சிறப்புவாய்ந்தவை. 291 00:23:05,594 --> 00:23:09,644 மற்றவர்களைவிட என் கனவுக்கு என்னைப் பற்றிஅதிகமாக தெரியும் என நினைக்கிறேன். 292 00:23:22,444 --> 00:23:23,454 ஓநாயே? 293 00:23:29,952 --> 00:23:30,952 ஓநாயே. 294 00:25:12,054 --> 00:25:14,064 நரேஷ் குமார் ராமலிங்கம்