1 00:00:37,956 --> 00:00:41,501 "அதிர்ஷ்டசாலி" 2 00:00:43,211 --> 00:00:44,212 சார்ல்ஸ். 3 00:00:45,714 --> 00:00:47,841 இப்போதுதான் குக்கிகளை செய்தேன். அது உனக்கல்ல. 4 00:00:47,924 --> 00:00:49,259 குறிப்பாக நீ கேட்காத போது. 5 00:00:49,342 --> 00:00:51,344 மன்னித்துவிடு, ஆனால் சக்தியைப் பெற நான் சாப்பிட வேண்டும். 6 00:00:51,428 --> 00:00:54,472 சேமியும் நானும் பொழுதுபோக்க வெளியே செல்ல திட்டமிட்டிருக்கிறோம். 7 00:00:54,556 --> 00:00:57,267 "பொழுதுபோக்கிற்கான இடம்" என்று நம் முற்றத்தை அழைக்க முடியாது. 8 00:00:57,350 --> 00:01:00,353 தெரியும், ஆனால் நாங்கள் மிடில்டன் ஜூனியர் ஆய்வாளர்களாக சேர்ந்தது முதல் 9 00:01:00,437 --> 00:01:02,272 அதைத்தான் சேமி வெளியே செல்வது என்று அழைக்கிறான். 10 00:01:02,355 --> 00:01:05,609 மரியாவும் நானும் இன்றிரவு வீட்டிலேயே பொழுதுபோக்கி மகிழப்போகிறோம். 11 00:01:05,692 --> 00:01:08,570 எந்த ஒரு பயனுள்ள விளையாட்டு இரவிற்கும்/தொடர்ந்து திரைப்பட பார்ப்பதற்கும் 12 00:01:08,653 --> 00:01:10,655 நிறைய சிற்றுண்டிகள் தேவை, அதனால், இதைத் தொடாதே 13 00:01:13,950 --> 00:01:16,411 இதோ. ஸ்ப்ரூஸ்மேன் 250. 14 00:01:16,494 --> 00:01:17,579 அருமை. 15 00:01:17,662 --> 00:01:19,039 இது அருமைதான். 16 00:01:19,122 --> 00:01:22,000 எங்கள் காலத்தில், உங்கள் அம்மாவும் நானும் அதிக முறை முகாமிட்டிருக்கிறோம். 17 00:01:22,083 --> 00:01:24,044 அதோடு கூடாரத்தை விட ஸ்ப்ரூஸ்மேன் மேலானது. 18 00:01:24,127 --> 00:01:26,963 இது குடும்பத்தில் ஒருவரைப் போல, எனவே பத்திரமாக வைத்துக்கொள். 19 00:01:27,047 --> 00:01:28,548 நான் விளக்கை மறந்துவிட்டேன். 20 00:01:29,883 --> 00:01:32,302 உன்னை விட அப்பா இன்றிரவு குறித்து அதிக ஆர்வமாக இருக்கிறார். 21 00:01:32,385 --> 00:01:36,723 வாய்ப்பே இல்லை. நண்பனுடன் முகாமிடுவதை விட வேடிக்கையான எதையும் என்னால் நினைக்க முடியாது. 22 00:01:36,806 --> 00:01:38,225 ஒருவேளை… 23 00:01:39,476 --> 00:01:43,688 மூளைக்கு தீனி போடும் நண்பனுடனான கேள்வி பதில் சவால் தவிர. 24 00:01:43,772 --> 00:01:47,067 உன் லின்சர் குக்கீகளுக்கு வேலரியின் வீட்டு தயாரிப்பு பிளாக்பெர்ரி ஜாமை 25 00:01:47,150 --> 00:01:48,360 முழுவதும் பயன்படுத்தினாயா? 26 00:01:50,570 --> 00:01:51,863 கைபேசி ஒலிக்கிறது. 27 00:01:51,947 --> 00:01:53,698 அவள் தன் வீட்டு முற்றத்தில் விளைந்த 28 00:01:53,782 --> 00:01:55,951 பழங்களைக் கொண்டு அவள் கையால் செய்த ஜாமையா? 29 00:01:57,118 --> 00:01:58,578 பாருங்கள், இனி இப்படி நடக்காது. 30 00:01:58,662 --> 00:01:59,663 என் கைபேசி? 31 00:01:59,746 --> 00:02:02,165 அந்த குக்கீகளை எனக்குத் தேவையான அளவு வைத்திருக்கிறேன். 32 00:02:03,458 --> 00:02:04,542 -நன்றி. -போகிறேன். 33 00:02:06,169 --> 00:02:07,629 ஹேய், மரியா. பொறு. 34 00:02:10,090 --> 00:02:11,466 இப்போது இதை ருசித்துப் பார்க்கிறேன்... 35 00:02:16,721 --> 00:02:21,017 ஸ்ப்ரூஸ்மேன் 250. பழைய நினைவுகளை மீண்டும் ஞாபகப்படுத்துகிறது. 36 00:02:22,686 --> 00:02:24,521 ஹேய், பார், அன்பே. ஸ்ப்ரூஸ்மேன். 37 00:02:24,604 --> 00:02:26,273 தெரியும். ஸ்ப்ரூஸ்மேன். 38 00:02:27,440 --> 00:02:29,150 சேமிக்கு இது பிடிக்கப் போகிறது. 39 00:02:29,734 --> 00:02:34,489 அவன் என்னை ஆச்சரியப்படுத்தப்போவதாக சொன்னான். அது ரூஃபஸ் மற்றும் கோல்டியாக இருக்கலாம். 40 00:02:34,573 --> 00:02:37,325 நாய்களுடன் முகாமில் தங்குவது எவ்வளவு வேடிக்கையாக இருக்கும்? 41 00:02:37,409 --> 00:02:38,618 தெரியவில்லை, செல்லம். 42 00:02:38,702 --> 00:02:41,288 இது இருவர் தங்கக்கூடிய கூடாரம், அதோடு அவை பெரிய நாய்கள். 43 00:02:41,371 --> 00:02:43,873 அட. என்ன மோசமானது ஆகிவிட போகிறது? 44 00:02:43,957 --> 00:02:47,794 எப்படியோ கூடாரம் பாழாகிப்போனால், கூடாரம் பாழாகிவிடும். 45 00:02:50,672 --> 00:02:52,591 சரி. பை. 46 00:02:54,843 --> 00:02:56,136 என்ன ஆயிற்று, லிஸ்ஸி? 47 00:02:57,679 --> 00:02:59,180 மரியா எங்களுடைய திட்டத்தை ரத்து செய்துவிட்டாள். 48 00:02:59,264 --> 00:03:01,308 செல்லம், என்ன நடந்தது? 49 00:03:01,391 --> 00:03:03,602 அவள் காராவின் வீட்டில் இருக்கிறாள், அவளது பிரெஞ்சு வீட்டுப்பாடத்தில் உதவுகிறாள். 50 00:03:03,685 --> 00:03:05,812 சொல்லப்போனால், அது எளிமையான விஷயம். 51 00:03:05,896 --> 00:03:07,480 காராவிற்கு அப்படி இல்லாமல் இருக்கலாம். 52 00:03:08,106 --> 00:03:10,066 நாங்கள் தூங்க திட்டமிட்ட இரவு அன்று மரியா ஏன் 53 00:03:10,150 --> 00:03:12,444 காராவிற்கு உதவ வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. 54 00:03:12,527 --> 00:03:16,281 அதாவது, நான் இப்போது என்ன செய்வது? நான் இந்த குக்கீகளை செய்தது வீணாகிவிட்டது. 55 00:03:16,364 --> 00:03:20,285 நாம் அப்பா-மகள் ட்ரிவியா இரவு கொண்டாடலாம். உன்னிடம் எளிய கேள்விகளைத்தான் கேட்பேன். 56 00:03:23,705 --> 00:03:24,706 அது சேமி. 57 00:03:26,708 --> 00:03:28,543 வனப்பகுதி வார இறுதியே, இதோ நாங்கள்... 58 00:03:30,295 --> 00:03:31,421 வரவா? 59 00:03:33,256 --> 00:03:35,050 சார்ல்ஸ், டேவிட்டை உனக்கு நினைவிருக்கும். 60 00:03:35,133 --> 00:03:37,844 ஓ, ஆம். நீங்கள் இப்போதுதான் மிடில்டனுக்கு வந்திருக்கிறாய், இல்லையா? 61 00:03:37,928 --> 00:03:38,929 சிகாகோவிலிருந்து. 62 00:03:39,012 --> 00:03:40,805 இது மிகவும் கிறுக்குத்தனமானது. 63 00:03:40,889 --> 00:03:44,476 ஒவ்வாமை காரணமாக டேவிட்டும் நானும் கடந்த வாரம் ஜிம்மில் இருந்து விலக்கப்பட்டோம். 64 00:03:44,559 --> 00:03:46,978 ஒவ்வாமை பற்றி பேச ஆரம்பித்து டேவிட் முகாம்களில் ஆர்வமுள்ள 65 00:03:47,062 --> 00:03:49,648 குடும்பத்திலிருந்து வந்தவன் என்று தெரியவந்தது, 66 00:03:49,731 --> 00:03:52,192 அதோடு ஜூனியர் ஆய்வாளர்களில் சேரவும் ஆர்வமாக இருக்கிறான். 67 00:03:52,275 --> 00:03:54,694 எனவே, நான் அவனை நம்மோடு தங்க அழைத்தேன். 68 00:03:56,279 --> 00:03:57,822 கூடாரமும் இருக்கிறது. 69 00:03:57,906 --> 00:03:59,241 ஸ்ப்ரூஸ்மேன் 1000 70 00:03:59,324 --> 00:04:02,202 என்னிடம் ஏற்கனவே கூடாரம் இருக்கிறது, நினைவிருக்கிறதா? ஸ்ப்ரூஸ்மேன் 250. 71 00:04:02,285 --> 00:04:05,580 சரி, ஆனால் டேவிட் உடையது ஸ்ப்ரூஸ்மேன் 1000. 72 00:04:05,664 --> 00:04:07,207 நான்கு பேருக்கான கூடாரம். 73 00:04:07,290 --> 00:04:09,459 நான்கு பேருக்கான கூடாரம். அது எவ்வளவு அருமையானது? 74 00:04:10,252 --> 00:04:11,962 அதாவது... பொறு, என்ன? 75 00:04:17,050 --> 00:04:20,262 "ஹைக்கூ என்பது எந்த நாட்டைச் சேர்ந்த 17 எழுத்துக்கள் கொண்ட கவிதை?" 76 00:04:20,345 --> 00:04:21,346 ஜப்பான். 77 00:04:22,806 --> 00:04:24,432 ஒரு உதாரணம் கொடுக்க முடியுமா? 78 00:04:27,352 --> 00:04:30,939 மரியா பிரெஞ்சு மொழி பேசுகிறாள். அவளுக்கு ஒரு புதிய உற்ற தோழி கிடைத்துவிட்டாள். 79 00:04:31,022 --> 00:04:32,148 இப்போது நான் தனியாக இருக்கிறேன். 80 00:04:33,358 --> 00:04:34,359 தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். 81 00:04:35,235 --> 00:04:36,236 அப்படி எடுத்துக்கொள்ளவில்லை. 82 00:04:37,279 --> 00:04:40,865 சரி, என்னிடம் கேள். எந்த விஷயமும், எந்த கேள்வியும். 83 00:04:40,949 --> 00:04:44,244 டேனிஷ் கட்டிடக்கலை தவிர. அது எனக்கு அவ்வளவாக தெரியாது. 84 00:04:45,412 --> 00:04:47,664 அப்பா, என்னை உற்சாகப்படுத்த முயற்சிப்பதை பாராட்டுகிறேன், 85 00:04:47,747 --> 00:04:49,708 ஆனால்... அது இதுவும் அதுவும் ஒன்றல்ல. 86 00:04:50,375 --> 00:04:52,127 எனக்குப் புரியவில்லை. 87 00:04:52,210 --> 00:04:55,171 மரியாவும் நானும் பல வாரங்களாக இந்த விளையாட்டு இரவைத் திட்டமிட்டோம், 88 00:04:55,255 --> 00:04:57,799 பிறகு அவள் எங்கோ இருந்துகொண்டு அழைத்து அதை ரத்து செய்கிறாள். 89 00:04:58,842 --> 00:05:01,928 நாங்கள் உற்ற தோழிகள் என்று நினைத்தேன். 90 00:05:06,766 --> 00:05:09,853 ஷேடோவுக்கு ஒரு வீட்டைக் கண்டுபிடிக்க லிஸ்ஸி பீட்டர்சனுக்கு உதவியது யார்? 91 00:05:10,896 --> 00:05:12,188 ஸ்கௌட்டை பயிற்றுவித்தது? 92 00:05:12,772 --> 00:05:14,774 குதிரை சவாரி செய்ய கற்றுக் கொடுத்தது யார்? 93 00:05:16,151 --> 00:05:18,737 சரியான பதில், மரியா. 94 00:05:19,821 --> 00:05:21,615 ஏனென்றால் அவள் உன் உற்ற தோழி. 95 00:05:22,324 --> 00:05:24,492 அப்படியென்றால் நீ அவளை நம்ப வேண்டும், இல்லையா? 96 00:05:27,829 --> 00:05:30,874 கம்பிகளும் துணியும் எளிதாக அமைப்பதற்காக வண்ண குறியீடுகளை கொண்டுள்ளன. 97 00:05:30,957 --> 00:05:32,792 இந்தப் பகுதி ஏன் வலை போல இருக்கிறது? 98 00:05:36,296 --> 00:05:39,507 -இது திரையிடப்பட்ட தாழ்வாரம். -திரையிடப்பட்ட தாழ்வாரமா? 99 00:05:39,591 --> 00:05:41,635 எனது பூச்சி விரட்டி நமக்கு தேவையில்லை என நினைக்கிறேன். 100 00:05:42,135 --> 00:05:43,720 என் அப்பாவின் விளக்கு இருக்கிறது. 101 00:05:43,803 --> 00:05:46,473 பிறகு பேய் கதைகள் சொல்லும் போது உபயோகிக்கலாம் என்று நினைத்தேன். 102 00:05:46,556 --> 00:05:50,018 உம் அப்பாவின் விளக்கு அருமை, ஆனால் நட்சத்திரங்கள்தான் இயற்கையின் விளக்கு. 103 00:05:50,101 --> 00:05:52,145 நீ பிக் டிப்பரைப் பார்க்க விரும்பினால், 104 00:05:52,229 --> 00:05:54,397 செயற்கை ஒளியை தவிர்க்க முயற்சிக்க வேண்டும். 105 00:05:54,481 --> 00:05:56,900 இயற்கையின் விளக்கு. எனக்கு அது பிடித்திருக்கிறது. 106 00:06:00,695 --> 00:06:01,696 அது என்ன சத்தம்? 107 00:06:01,780 --> 00:06:03,823 மீண்டும் மழை பெய்யத் தொடங்குகிறது என நினைக்கிறேன். 108 00:06:05,075 --> 00:06:07,410 இல்லை. புதருக்குள் ஏதோ நகர்ந்தது. 109 00:06:07,994 --> 00:06:10,664 சரி. புயல் வீச இருக்கிறது. உள்ளே வருவதற்கான நேரம். 110 00:06:10,747 --> 00:06:13,750 கவலைப்படாதீர்கள், திருமதி. பீட்டர்சன். புதிய ஸ்ப்ரூஸ்மேனில் நீர் புகாது. 111 00:06:14,334 --> 00:06:16,461 அது பற்றி ஆலோசனை செய்கிறேன். இப்போது உள்ளே வாருங்கள். 112 00:06:24,594 --> 00:06:26,805 -சார்ல்ஸ், போகலாம். -ஒரு வினாடி! 113 00:06:39,025 --> 00:06:40,485 இவை சுவையானதாக தெரிகின்றன. 114 00:06:40,569 --> 00:06:43,530 ஆம். சார்ல்ஸின் அக்கா சுவையான குக்கீகளை செய்வார். 115 00:06:43,613 --> 00:06:44,781 எடுத்துக்கொள்ளுங்கள். 116 00:06:44,864 --> 00:06:46,533 லிஸ்ஸி. இது டேவிட். 117 00:06:47,033 --> 00:06:48,034 நீ இவற்றைச் செய்தாயா? 118 00:06:49,160 --> 00:06:51,496 இனி நடக்காத ஒரு விளையாட்டு இரவுக்காக. 119 00:06:51,997 --> 00:06:53,623 விளையாட்டு இரவா? என்ன விளையாட்டு? 120 00:06:54,749 --> 00:06:56,167 "யார் ட்ரிவியனேர் ஆக வேண்டும்?" 121 00:06:56,251 --> 00:06:58,336 நிஜமாக? எனக்கு ட்ரிவியாவை பிடிக்கும். 122 00:06:58,420 --> 00:07:00,797 நிச்சயமாக டேவிட்டுக்கும் ட்ரிவியா பிடிக்கும். 123 00:07:00,881 --> 00:07:02,090 அது சரிதான். 124 00:07:07,012 --> 00:07:08,346 சரி, டேவிட். 125 00:07:08,430 --> 00:07:11,516 "தாவரம் மற்றும் இறைச்சி இரண்டையும் உண்ணும் விலங்குகள் என்னவென்று அழைக்கப்படுகின்றன?" 126 00:07:12,601 --> 00:07:13,768 ஃபுல். 127 00:07:16,062 --> 00:07:19,441 கவலைப்படாதே, என்னவென்று எனக்குத் தெரியும். அது அனைத்துண்ணி. 128 00:07:19,524 --> 00:07:20,692 மீண்டும் சரி. 129 00:07:21,860 --> 00:07:25,155 சார்ல்ஸ், சரியான நேரத்துக்கு வந்தாய். விரைவுச் சுற்றைத் தொடங்க இருக்கிறோம். 130 00:07:25,739 --> 00:07:27,365 இல்லை, நான் போய் உலர்த்த வேண்டும். 131 00:07:27,449 --> 00:07:29,451 அட. இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. 132 00:07:30,869 --> 00:07:31,870 நல்லது. 133 00:07:31,953 --> 00:07:33,955 -ஆம். -சரி. 134 00:07:35,248 --> 00:07:37,584 "மூடுபனியில் எந்தப் பொருளைச் சேர்த்தால் அது புகை மூட்டத்தை உண்டாக்கும்?" 135 00:07:40,962 --> 00:07:42,255 ஐந்து வினாடிகள். 136 00:07:43,298 --> 00:07:44,299 புகை மூட்டமா? 137 00:07:44,382 --> 00:07:47,802 மூன்று. இரண்டு. ஒன்று. 138 00:07:47,886 --> 00:07:49,387 -புகை! -புகை! 139 00:07:49,471 --> 00:07:50,513 -ஜின்க்ஸ்! -ஜின்க்ஸ்! 140 00:07:55,936 --> 00:07:57,479 நீங்கள் தொடருங்கள். நான் வந்துவிடுகிறேன். 141 00:07:57,562 --> 00:07:58,563 சரி. 142 00:07:59,356 --> 00:08:02,025 அதற்கான புள்ளிகளை இருவரும் எப்படிப் பிரித்துக்கொள்வது? ஆளுக்கு அரையா? 143 00:08:02,108 --> 00:08:03,109 நாய் இனங்கள் 144 00:08:03,193 --> 00:08:04,778 லிஸ்ஸி. ஹாய். 145 00:08:04,861 --> 00:08:05,862 நீ எங்கே இருக்கிறாய்? 146 00:08:05,946 --> 00:08:07,489 நான் ஒரு அலமாரியில் இருக்கிறேன். 147 00:08:07,572 --> 00:08:10,951 நான் காராவுக்கு ஒரு இலக்கண பயிற்சியை கொடுத்தேன், உன்னை அழைக்க நழுவுவதற்காக. 148 00:08:11,034 --> 00:08:13,036 அதனால்தான் முன்பு பேச முடியவில்லை. 149 00:08:13,662 --> 00:08:15,413 நான் பேசுவதை அவள் கேட்க விரும்பவில்லை. 150 00:08:15,497 --> 00:08:16,539 சரி. 151 00:08:17,457 --> 00:08:19,376 நம் திட்டங்களைக் கெடுத்தது பற்றி நான் மிகவும் வருந்துகிறேன், 152 00:08:19,459 --> 00:08:21,419 ஆனால் காரா பிரெஞ்சு மொழி கற்க போராடுகிறாள். 153 00:08:21,503 --> 00:08:23,672 அவள் நல்ல மதிப்பெண் பெறவில்லை என்றால், அவள் கைப்பந்தை கைவிட வேண்டும் 154 00:08:23,755 --> 00:08:24,839 என்ற அவள் பெற்றோர் சொன்னார்கள். 155 00:08:25,632 --> 00:08:28,134 ஆஹா. அது மிகவும் அநியாயம். 156 00:08:28,218 --> 00:08:30,428 அவள் கிட்டத்தட்ட கண்ணீருடன் உதவி கேட்டாள். 157 00:08:30,512 --> 00:08:31,680 எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 158 00:08:32,806 --> 00:08:36,560 இல்லை, என்ன செய்வதென்று உனக்குத் தெரியும். அதுதான் உன் சிறப்பே. 159 00:08:38,102 --> 00:08:40,730 இருந்தாலும் உன்னோடு ட்ரிவியனேயர் விளையாடியிருக்கலாம். 160 00:08:41,231 --> 00:08:42,774 சீக்கிரம், என்னிடம் ஒரு கேள்வி கேள். 161 00:08:42,856 --> 00:08:46,570 சரி... தேசிய ட்ரிவியா தினம் எப்போது? 162 00:08:47,362 --> 00:08:48,572 ட்ரிவியா பற்றி ட்ரிவியாவா? 163 00:08:49,990 --> 00:08:51,866 -அது... -மரியா! 164 00:08:52,409 --> 00:08:56,329 அது மோசம், லிஸ்ஸி. ஜனவரி 4. 165 00:08:56,413 --> 00:08:58,081 டிங், டிங், டிங். சரி. 166 00:08:58,164 --> 00:08:59,666 மரியா, எனக்கு இது புரியவில்லை. 167 00:08:59,749 --> 00:09:03,378 நான் செல்வது நல்லது. வினைச்சொல்லை இணைக்க காரா போராடுவது கேட்கிறது. 168 00:09:03,461 --> 00:09:05,839 அடுத்த வார இறுதியில் மீண்டும் திட்டமிடலாமா? 169 00:09:37,329 --> 00:09:38,538 எழுந்திருங்கள். 170 00:09:41,207 --> 00:09:42,334 மணி என்ன? 171 00:09:42,417 --> 00:09:45,295 நம் ஜூனியர் ஆய்வாளர்கள் திறன்களை பயன்படுத்த வேண்டிய நேரம் இது. 172 00:09:45,879 --> 00:09:48,298 வெளியே ஒரு நாய் இருக்கிறது, நாம் அதைக் கண்டுபிடிக்கப்போகிறோம். 173 00:09:49,299 --> 00:09:53,887 சரி. நமது கவனத்திற்கு எது உதவும் தெரியுமா? 174 00:09:53,970 --> 00:09:55,472 இன்னும் கொஞ்சம் தூக்கம். 175 00:09:56,848 --> 00:10:00,018 நான் நேற்று இரவு 75 சுற்றுகள் ட்ரிவியனேர் விளையாடினேன். 176 00:10:00,101 --> 00:10:02,187 நாம் செய்ய வேண்டியதை முடிவு செய்யும் எனது முறை என நினைக்கிறேன். 177 00:10:02,771 --> 00:10:05,065 உங்களுக்குப் பசிக்கிறதா? முதலில் காலை உணவை செய்ய வேண்டாமா? 178 00:10:05,148 --> 00:10:06,733 அந்த யோசனை பிடித்திருக்கிறது. 179 00:10:07,525 --> 00:10:10,195 நீங்கள் வீட்டிற்குச் சென்று காலை உணவை சாப்பிட விரும்பினால் பரவாயில்லை. 180 00:10:10,278 --> 00:10:13,740 இது நிஜமான ஜூனியர் ஆய்வாளர்கள் போல தெரியவில்லை. 181 00:10:24,167 --> 00:10:26,336 ஜூனியர் ஆய்வாளர்கள் கையேடு ஒரு விரிவான செயல்திட்டம் 182 00:10:26,419 --> 00:10:29,589 ஒரு பணியின் வெற்றிக்கு முக்கியமானது என வெளிப்படையாகக் கூறுகிறது. 183 00:10:29,673 --> 00:10:31,049 -கண்டுபிடிக்கப் போகிறோம்... -பார்! 184 00:10:31,132 --> 00:10:32,175 காலடித்தடங்கள். 185 00:10:32,259 --> 00:10:33,343 எனக்குத் தெரியும். 186 00:10:34,261 --> 00:10:36,137 பாதங்கள் நாயுடையது என்பதை எப்படி அறிவது? 187 00:10:37,389 --> 00:10:39,724 காட்டு நாய் தடங்கள் அதிக நீள்வட்டமாக இருக்கும், 188 00:10:39,808 --> 00:10:43,019 இந்த பகுதியில் உள்ள பிற பூர்வீக விலங்குகள் நீர்நாய்களும் மானும்தான், 189 00:10:43,103 --> 00:10:44,104 அதனால் அது சரிதான். 190 00:10:44,187 --> 00:10:45,814 இது கூடாரத்தை நோக்கி செல்கிறது! 191 00:10:52,195 --> 00:10:54,197 ஒரு நாய்க்குட்டி. பார். 192 00:10:54,281 --> 00:10:55,907 அதற்கு குளிராக இருக்கலாம். 193 00:10:56,449 --> 00:10:57,450 பரவாயில்லை. 194 00:10:58,243 --> 00:10:59,953 பரவாயில்லை. உன்னை காயப்படுத்த மாட்டோம். 195 00:11:00,036 --> 00:11:01,037 பொறு. 196 00:11:01,121 --> 00:11:04,583 முதலில் அதன் நம்பிக்கையைப் பெற வேண்டாமா? கொஞ்சம் உணவுடன் உற்சாகப்படுத்தலாமா? 197 00:11:05,375 --> 00:11:06,376 ஆம். 198 00:11:06,459 --> 00:11:07,627 உங்களிடம் நாய் உணவு இருக்கிறதா? 199 00:11:09,296 --> 00:11:14,009 நாய் உணவு இருக்கிறதா? நாங்கள் நாய்களை வளர்க்கிறோம். நிச்சயமாக இருக்கும். 200 00:11:15,260 --> 00:11:16,720 ஓ, நல்லது. இதோ. 201 00:11:16,803 --> 00:11:18,638 சரி, நாம் நாய்க்குட்டியை பயமுறுத்தக் கூடாது, 202 00:11:18,722 --> 00:11:20,473 -எனவே ஒருவர் மட்டுமே உள்ளே செல்லுங்கள். -சரி. 203 00:11:21,266 --> 00:11:23,560 -சார்ல்ஸ், நீ ஏன் உள்ளே போகக்கூடாது... -நான் போகிறேன். 204 00:11:30,066 --> 00:11:31,067 சரி. 205 00:11:35,780 --> 00:11:36,865 இது உனக்காகத்தான். 206 00:11:41,995 --> 00:11:43,580 நல்ல நாய். 207 00:11:51,213 --> 00:11:52,214 அது வேலை செய்கிறது. 208 00:12:00,055 --> 00:12:01,056 சரி. 209 00:12:05,602 --> 00:12:06,603 சரி. 210 00:12:09,439 --> 00:12:10,732 நல்ல வேலை செய்தாய், டேவிட். 211 00:12:10,815 --> 00:12:12,776 நீ ஒரு நாய் நிபுணர் என்று எனக்குத் தெரியாது. 212 00:12:12,859 --> 00:12:14,861 பார்த்தீர்களா? இங்கே ஒரு நாய் இருப்பது எனக்குத் தெரியும். 213 00:12:14,945 --> 00:12:17,364 இது லக்கியான நாய், நீ உன் உள்ளுணர்வைப் பின்பற்றினாய். 214 00:12:18,698 --> 00:12:19,699 லக்கி. 215 00:12:19,783 --> 00:12:21,368 -அதைத்தான் இதற்கு பெயரிட வேண்டும். -ஆம். 216 00:12:21,451 --> 00:12:23,286 உன்னை நன்றாக கவனித்துக்கொள்வோம், லக்கி. 217 00:12:27,791 --> 00:12:29,834 நிகழ்ச்சி நிரலில் முதலில் ஒரு குளியல். 218 00:12:32,587 --> 00:12:34,506 ஆம், இது நிச்சயமாக ஒரு கலப்பு இனம்தான். 219 00:12:35,340 --> 00:12:38,009 டெரியர் போன்ற முகம், ஷிஹ் சூ போல முடி, இல்லையா? 220 00:12:40,095 --> 00:12:41,429 மண் முடி போன்றது. 221 00:12:43,098 --> 00:12:44,224 ஊதா நிற மண் முடி போன்றது. 222 00:12:45,392 --> 00:12:46,768 ஆம், அது விசித்திரமானது. 223 00:12:47,686 --> 00:12:49,896 ஒருவர் உள்ளே சென்று இன்னொரு துண்டு எடுத்துவர முடியுமா? 224 00:12:49,980 --> 00:12:51,773 -சமையலறையில், தொட்டிக்கு கீழ் உள்ளது. -சரி. 225 00:12:53,817 --> 00:12:55,151 -செல்லுங்கள். -இல்லை, நீ போ. 226 00:12:55,235 --> 00:12:56,611 -இருவரும் போவோம். -சரி. 227 00:12:59,364 --> 00:13:01,950 -ஏன் அப்படிச் செய்தாய்? -என்ன செய்தேன்? 228 00:13:02,033 --> 00:13:03,577 அவர்களை ஒன்றாக அனுப்பியது. 229 00:13:03,660 --> 00:13:06,329 அவர்கள் தூரமாக செல்லவில்லை. வீட்டில்தான் இருக்கிறார்கள். 230 00:13:06,413 --> 00:13:07,789 உனக்கு என்ன பிரச்சினை? 231 00:13:07,872 --> 00:13:10,208 நான் விரும்பியதெல்லாம் எனது உற்ற நண்பனோடு வெளியே முகாமிடுவது. 232 00:13:10,292 --> 00:13:14,087 ஆனால் அவன் தனது நண்பனை அழைத்து வந்தான், இப்போது அவர்கள் ஒன்றாகச் சுற்றுகிறார்கள். 233 00:13:14,170 --> 00:13:15,881 அதுதான் உன்னை வருந்தச் செய்ததா? 234 00:13:17,382 --> 00:13:20,677 சார்ல்ஸ், உன் உணர்வுகள் எனக்குப் புரிகிறது, ஆனால் நீயே அதை சொல்லிவிட்டாய். 235 00:13:20,760 --> 00:13:23,388 சேமி உன் உற்ற நண்பன். அதாவது நீ அவனை நம்பலாம்... 236 00:13:23,471 --> 00:13:25,765 அவரை அழைத்துவரவா என்று கூட என்னிடம் கேட்கவில்லை. 237 00:13:31,062 --> 00:13:32,063 அது ஏன் கத்துகிறது? 238 00:13:32,147 --> 00:13:34,441 எனக்குத் தெரியவில்லை. நான் பாதத்தை சுத்தம் செய்கிறேன். 239 00:13:34,524 --> 00:13:36,860 -லக்கி, இல்லை! -திரும்பி வா! 240 00:13:36,943 --> 00:13:38,486 -என்ன நடந்தது? -லக்கி ஓடிவிட்டது. 241 00:13:38,570 --> 00:13:41,323 கவலைப்படாதே. வெளியே போக முடியாது. வேலி மிகவும் உயரமாக உள்ளது. 242 00:13:41,406 --> 00:13:44,284 முதலில் அது இங்கே நுழைவதற்கான வழியைக் கண்டுபிடித்தது. 243 00:13:44,367 --> 00:13:46,286 அதை நன்றாக சுட்டிக்காட்டினாய், டேவிட். 244 00:13:46,369 --> 00:13:47,579 நிச்சயமாக. 245 00:13:49,080 --> 00:13:50,081 நண்பர்களே, பாருங்கள்! 246 00:13:56,129 --> 00:13:57,214 அடடா. 247 00:13:57,297 --> 00:14:01,885 லக்கி! லக்கி! இங்கே வா! லக்கி, வா! 248 00:14:01,968 --> 00:14:03,511 நாம் பரவ வேண்டும். 249 00:14:04,429 --> 00:14:05,847 நண்பர்களே, லக்கியின் காலடித்தடங்கள். 250 00:14:08,600 --> 00:14:10,143 ஆனால் அவை புல்லில் மறைத்துப்போகின்றன. 251 00:14:10,727 --> 00:14:12,646 பொறுங்கள். என்னிடம் திசைகாட்டி இருக்கிறது. 252 00:14:16,775 --> 00:14:18,693 அது வடமேற்கு நோக்கிச் செல்வதாகத் தெரிகிறது. 253 00:14:18,777 --> 00:14:20,111 திசை என்னவாக இருந்தால் என்ன? 254 00:14:20,195 --> 00:14:22,906 அது அந்த வழியாக போயிருக்கிறது, அங்குதான் விஷப் படர்க்கொடி உள்ளது. 255 00:14:22,989 --> 00:14:25,200 அதிர்ஷ்டவசமாக விஷப் படர்க்கொடி உண்மையில் விஷம் அல்ல. 256 00:14:25,283 --> 00:14:26,993 அது ஒவ்வாமையை மட்டுமே ஏற்படுத்தும். 257 00:14:27,077 --> 00:14:28,870 பெரும்பாலும் அது நாய்களை பாதிக்காது. 258 00:14:28,954 --> 00:14:33,750 புரிகிறது, டேவிட்! உனக்கு முகாம், இயற்கை, நாய்கள் பற்றி எல்லாம் தெரியும். 259 00:14:37,003 --> 00:14:38,004 சரி. 260 00:14:39,256 --> 00:14:41,716 ஏன் டேவிட்டும் நானும் காலடித்தடங்களைத் தேடக்கூடாது, 261 00:14:41,800 --> 00:14:43,843 லக்கி வந்தால் நீங்கள் இங்கேயே இருந்து பிடிக்கக்கூடாது? 262 00:14:44,719 --> 00:14:45,720 -வா டேவிட். -சரி. 263 00:14:47,639 --> 00:14:48,682 என்ன நடந்தது? 264 00:14:54,229 --> 00:14:55,230 அது எதைப் பற்றியது? 265 00:14:56,231 --> 00:14:59,067 ஏன் டேவிட்டிடம் கத்தினாய்? அது நன்றாக இல்லை. 266 00:14:59,150 --> 00:15:02,237 நன்றாக இல்லையா? நீதான் நம்முடைய முகாம் திட்டத்தை நாசமாக்கினாய். 267 00:15:02,320 --> 00:15:03,697 நீ என்ன சொல்கிறாய்? 268 00:15:03,780 --> 00:15:05,865 இந்த வார இறுதி நமக்கானதாக இருந்திருக்க வேண்டும். 269 00:15:05,949 --> 00:15:09,911 நீயும் நானும் முகாமிட்டு, இனிப்புகளை சாப்பிட்டு, பேய் கதைகளைச் சொல்வதாக. 270 00:15:09,995 --> 00:15:11,788 மாறாக, நாம் முழு நேரத்தையும் 271 00:15:11,871 --> 00:15:15,792 எல்லாம் தெரிந்த டேவிட் கிரிக்கெட் பூச்சி பற்றி சொன்னதை கேட்பதில் செலவிட்டோம். 272 00:15:15,875 --> 00:15:18,670 கிறீச்சொலிகளை எண்ணுவது வெப்பநிலையைக் கணக்கிடுகிறது, சார்ல்ஸ். 273 00:15:18,753 --> 00:15:20,297 அது நல்ல ஜூனியர் ஆய்வாளருக்கான தகவல். 274 00:15:20,380 --> 00:15:22,591 அதை நீயும் நானும் தனியாக கற்றுக்கொண்டிருக்க வேண்டும்! 275 00:15:22,674 --> 00:15:24,593 நீ ஏன் அவனை அழைத்து வந்தாய் என்று தெரியவில்லை. 276 00:15:24,676 --> 00:15:26,928 ஏனென்றால் புதியவனாக இருப்பது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும்! 277 00:15:28,013 --> 00:15:31,474 மிடில்டனுக்கு வந்ததுதான் நான் செய்த பயமுறுத்தும் காரியங்களில் ஒன்று. 278 00:15:31,558 --> 00:15:33,810 இனி ஒருபோதும் நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள் என நினைத்தேன். 279 00:15:33,894 --> 00:15:38,773 ஆனால் நீயும் கோல்டியும் வந்த அந்த நாளில் எல்லாம் மாறிவிட்டது. 280 00:15:39,399 --> 00:15:41,067 நான் பிறகு தனிமையை உணரவில்லை. 281 00:15:42,527 --> 00:15:46,072 சரி, பார். உன்னிடம் சொல்லாமல் டேவிட்டை அழைத்ததற்கு வருந்துகிறேன். 282 00:15:46,156 --> 00:15:50,118 நான் அவனை ஏன் சேர்த்துக்கொண்டேன் என்பது உனக்குப் புரியும் என நினைத்தேன். 283 00:15:50,201 --> 00:15:53,163 -அதாவது, நீ என்னை சேர்த்துக்கொண்டாய். -நான்… 284 00:15:54,956 --> 00:15:56,374 எனக்குத் தெரியவில்லை, நீ இனியும் 285 00:15:56,458 --> 00:15:58,418 உற்ற நண்பர்களாக இருக்க விரும்பவில்லை என தோன்றியது 286 00:15:59,544 --> 00:16:02,505 அது நடக்க ஸ்ப்ரூஸ்மேன் 1000 ஐ விட அதிகமாக தேவைப்படும். 287 00:16:04,049 --> 00:16:06,009 இப்போது, ஸ்ப்ரூஸ்மேன் 2000… 288 00:16:09,346 --> 00:16:10,347 பொறு, அது... 289 00:16:12,682 --> 00:16:14,809 -என்ன கிடைத்தது என்று பார். -லக்கி! 290 00:16:15,936 --> 00:16:17,312 ஹாய், குட்டி. 291 00:16:22,484 --> 00:16:23,818 இதை எப்படி கண்டுபிடித்தாய்? 292 00:16:24,152 --> 00:16:25,153 டேவிட் தான் கண்டுபிடித்தான். 293 00:16:27,322 --> 00:16:30,867 இவன் காடுகளுக்கு பின்புறம் உள்ள வேலியில் லக்கியின் காலடித்தடங்களை கண்டுபிடித்தான். 294 00:16:31,868 --> 00:16:33,912 அது நொண்டி நடப்பதை கண்டான். 295 00:16:34,704 --> 00:16:36,665 இதன் காலில் என்ன பிரச்சினை என்று ஆச்சரியமாக இருக்கிறது. 296 00:16:36,748 --> 00:16:39,292 நான் இதன் பாதங்களில் ஒன்றைத் தொட்ட இரண்டு முறையும் கத்தியது. 297 00:16:40,502 --> 00:16:42,546 நான் பார்க்கிறேன். ஆம், இதுதான். 298 00:16:42,629 --> 00:16:45,006 சிவந்திருப்பது மற்றும் வீக்கத்தை சரிபார்க்க வேண்டும். 299 00:16:45,090 --> 00:16:46,758 எனக்குத் தெரியும். மன்னிக்கவும். 300 00:16:48,885 --> 00:16:50,679 எனக்கு எதுவும் தெரியவில்லை. 301 00:16:51,930 --> 00:16:52,931 நான் பார்க்கிறேன். 302 00:16:54,474 --> 00:16:55,475 ஹேய். 303 00:17:00,230 --> 00:17:03,149 இது ஒரு முள். நான் அதை அழுத்தியிருக்க வேண்டும். 304 00:17:03,233 --> 00:17:05,026 இது நொண்டியதில் ஆச்சரியமில்லை. 305 00:17:05,110 --> 00:17:06,319 நாம் அதை எடுக்க வேண்டும். 306 00:17:06,402 --> 00:17:07,654 -ஆம். -ஆம். 307 00:17:08,780 --> 00:17:11,699 என் பாக்கெட் கருவியில் இடுக்கி இருக்கிறது, அது ஏதேனும் உதவும் என்றால். 308 00:17:14,202 --> 00:17:15,579 அது நிச்சயமாக உதவும். 309 00:17:18,622 --> 00:17:22,710 சரி, டேவிட். நான் பிடித்துக்கொள்கிறேன், நீ எடு. 310 00:17:22,794 --> 00:17:25,005 எனக்கு மருத்துவ விஷயங்கள் அவ்வளவாக தெரியாது. 311 00:17:26,381 --> 00:17:27,507 என்னைப் பார்க்காதே. 312 00:17:27,591 --> 00:17:28,592 நீதான் அதை செய்ய வேண்டும். 313 00:17:29,968 --> 00:17:31,177 நீதான் உண்மையான நாய் நிபுணர். 314 00:17:34,222 --> 00:17:37,017 சரி, ஆனால் எனக்கு உன் உதவி தேவை. இதை பிடித்துக்கொள்ள முடியுமா? 315 00:17:39,603 --> 00:17:40,854 வா, குட்டி. 316 00:17:43,398 --> 00:17:44,399 சரி. 317 00:17:44,482 --> 00:17:46,818 நான் இதை உணவு கொடுத்து திசை திருப்புகிறேன். சேமி? 318 00:17:46,902 --> 00:17:47,903 புரிந்தது. 319 00:17:50,947 --> 00:17:54,367 சரி, லக்கி, இது கொஞ்சம் சங்கடமாக இருக்கலாம், 320 00:17:54,451 --> 00:17:56,703 ஆனால் நீ நன்றாக உணரப் போகிறாய். 321 00:17:57,829 --> 00:17:59,664 -சரி, நண்பா. -நான் சத்தியம் செய்கிறேன். 322 00:17:59,748 --> 00:18:01,291 இது உன்னை நம்புகிறது. 323 00:18:02,000 --> 00:18:03,585 -நன்றி. -சரி. 324 00:18:03,668 --> 00:18:07,005 ஹேய். பார், லக்கி, உணவு. இதோ பார். 325 00:18:07,088 --> 00:18:08,089 நான்… 326 00:18:09,382 --> 00:18:10,592 எடுத்துவிட்டேன்! 327 00:18:11,843 --> 00:18:12,844 நல்ல வேலை செய்தாய். 328 00:18:12,928 --> 00:18:14,721 ஆம். உண்மையிலேயே நல்ல வேலை. 329 00:18:15,430 --> 00:18:16,431 நன்றி. 330 00:18:21,645 --> 00:18:23,897 இந்த முள் பிளாக்பெர்ரி புதரில் இருப்பது போல் தெரிகிறது. 331 00:18:24,940 --> 00:18:26,483 பழைய கொல்லைப்புறத்தில் ஒன்று இருந்தது. 332 00:18:26,566 --> 00:18:29,319 சரி, இது இதன் முடியின் ஊதா நிறத்தை விளக்கக்கூடும். 333 00:18:29,402 --> 00:18:32,113 ஒருவேளை லக்கி பிளாக்பெர்ரி பண்ணையில் வசிக்கலாம். 334 00:18:32,197 --> 00:18:36,409 அல்லது கொல்லைப்புறத்தில் பிளாக்பெர்ரி வளர்க்கும் எங்கள் அம்மாவின் ஒப்பனையாளர் 335 00:18:36,493 --> 00:18:39,162 பத்து தொகுதிகள் தள்ளி வசிக்கிறார், இது அவருடையதாக இருக்கலாம். 336 00:18:40,163 --> 00:18:43,416 உங்கள் அம்மாவின் ஒப்பனையாளரின் நாய் இங்கே ஓடி வருவது 337 00:18:43,500 --> 00:18:47,045 எவ்வளவு முரண்பாடானது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்? 338 00:18:47,128 --> 00:18:51,675 முற்றிலும். ஆனால் இதைப் பற்றி எனக்கும் ஒரு நல்ல உணர்வு இருக்கிறது. 339 00:18:51,758 --> 00:18:53,093 -எனக்கும்தான். -ஆம். 340 00:18:53,969 --> 00:18:55,804 -இல்லை. -இல்லையா? 341 00:18:56,721 --> 00:18:58,473 இதற்மு முன் இதை நான் பார்த்ததில்லை. 342 00:18:59,057 --> 00:19:00,684 நிச்சயமாக அழகாக இருக்கிறது. 343 00:19:01,268 --> 00:19:02,519 மன்னிக்கவும். 344 00:19:03,562 --> 00:19:05,438 பரவாயில்லை. நன்றி, வேலரி. 345 00:19:05,522 --> 00:19:08,191 நான் ஏதாவது உதவி செய்ய முடியுமென்றால்… 346 00:19:08,858 --> 00:19:09,859 நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். 347 00:19:11,194 --> 00:19:14,656 ஆனால் இன்னும் கொஞ்சம் ஜாம் செய்ய முடிந்தால், என் அம்மா அதை பாராட்டுவார். 348 00:19:15,156 --> 00:19:16,366 ஏற்கனவே தீர்த்துவிட்டாரா? 349 00:19:17,450 --> 00:19:18,451 அப்படித்தான் நினைக்கிறேன். 350 00:19:21,413 --> 00:19:22,414 நாம் போவோம். 351 00:19:22,497 --> 00:19:24,124 -நன்றி, வேலரி. -நன்றி. 352 00:19:24,207 --> 00:19:25,208 பை. 353 00:19:25,292 --> 00:19:26,960 நான் வீட்டிற்குப் போக வேண்டும். 354 00:19:27,043 --> 00:19:30,088 வார இறுதியில் நான் தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும். நான் இடையூறாக இருந்தேன். 355 00:19:30,672 --> 00:19:34,676 இல்லை, நான் உன்னை அப்படி உணர வைத்ததற்கு மன்னிக்கவும். நீ இடையூறாக இல்லை. 356 00:19:35,677 --> 00:19:38,179 உன் தேடும் திறன் இல்லாமல் லக்கியை நாங்கள் கண்டுபிடித்திருக்க முடியாது. 357 00:19:38,263 --> 00:19:40,932 நீ ஜூனியர் ஆய்வாளர்களில் சேருவாய் என்று நம்புகிறேன். 358 00:19:41,516 --> 00:19:43,810 நிஜமாகவா? நன்றி. 359 00:19:50,692 --> 00:19:51,902 அது எதைப் பற்றியது? 360 00:19:51,985 --> 00:19:54,446 அதைப் பற்றி கவலைப்படாதே. அது எனக்கும் என் புதிய உற்ற நண்பனுக்கு இடையிலானது. 361 00:19:55,697 --> 00:19:56,698 நல்ல நகைச்சுவை. 362 00:19:58,950 --> 00:20:01,328 பொறு. சார்ல்ஸ்? 363 00:20:03,914 --> 00:20:06,207 லக்கி, என்ன ஆனது? 364 00:20:06,291 --> 00:20:07,918 என்ன, லக்கி? 365 00:20:12,339 --> 00:20:16,218 ஜாஸி. குட்டி, நான் உன்னை மிஸ் செய்தேன். 366 00:20:17,135 --> 00:20:19,846 -ஜாஸி? -மிகவும் மிஸ் செய்தேன். 367 00:20:19,930 --> 00:20:21,139 வேலரியா? 368 00:20:22,641 --> 00:20:24,184 என்ன நடக்கிறது? 369 00:20:24,267 --> 00:20:28,813 நீங்கள் சென்ற பிறகு, கொல்லைப்புறத்தில் பெர்ரிகளை பறிக்க சென்றபோது இதை கண்டேன். 370 00:20:28,897 --> 00:20:30,899 அது லக்கியின் கழுத்துப்பட்டியா? 371 00:20:31,483 --> 00:20:33,985 ஆம். ஆனால் அதன் நிஜப் பெயர் ஜாஸி. 372 00:20:34,069 --> 00:20:37,906 அதில் உள்ள எண்ணை அழைத்தேன், எனது பக்கத்து வீட்டு ஓடேல் உடையது என்று கண்டுபிடித்தேன். 373 00:20:38,740 --> 00:20:41,952 இந்த குட்டி தப்பிக்கும் கலைஞர் என் பின்புற வேலியின் கீழே தப்பித்து 374 00:20:42,035 --> 00:20:44,037 வேலரியின் முற்றத்தில் ஓடி 375 00:20:44,120 --> 00:20:46,957 சில பிளாக்பெர்ரிகளை சாப்பிட நின்றிருக்கிறது. 376 00:20:47,040 --> 00:20:48,959 அதை குறை சொல்ல முடியாது. அவை சுவையான பிளாக்பெர்ரிகள். 377 00:20:49,042 --> 00:20:50,377 எங்களுக்குத் தெரியும். 378 00:20:51,169 --> 00:20:55,090 எப்படியோ, இதை பார்த்துக்கொண்டதற்கு நன்றிக்கடனாக நான் என்ன செய்வது? 379 00:20:55,173 --> 00:20:58,176 ஒன்றுமில்லை. நீங்கள்... மீண்டும் ஒன்று சேர்ந்ததில் மகிழ்ச்சி. 380 00:20:59,427 --> 00:21:02,847 பொறுங்கள். நீங்கள் எப்படி எல்லாவற்றையும் செய்துவிட்டு எங்களுக்கு முன் வந்தீர்கள்? 381 00:21:02,931 --> 00:21:05,725 நான் வளர்ந்தவள். என்னிடம் கார் இருக்கிறது. 382 00:21:06,601 --> 00:21:07,727 ஓ, ஆம். 383 00:21:08,353 --> 00:21:09,354 புரிந்துகொண்டாய். 384 00:21:11,898 --> 00:21:13,358 எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்றுகிறது. 385 00:21:13,441 --> 00:21:16,152 குடும்ப முகாம் மற்றும் ட்ரிவியா இரவுக்காக நம் பழைய 386 00:21:16,236 --> 00:21:18,613 ஸ்ப்ரூஸ்மேனுக்குள் முடங்கினால் எப்படி? 387 00:21:18,697 --> 00:21:20,782 -நல்ல யோசனையாக தோன்றுகிறது. -எனக்கும்தான். 388 00:21:23,702 --> 00:21:26,162 இரவைக் கழிக்க வேறு சிறந்த வழியை என்னால் யோசிக்க முடியவில்லை. 389 00:21:26,246 --> 00:21:27,247 ஹாய். 390 00:21:28,957 --> 00:21:29,958 வா. 391 00:21:40,760 --> 00:21:42,721 எலென் மைல்ஸ் எழுதிய 'தி பப்பி ப்ளேஸ்' என்ற ஸ்கோலஸ்டிக் புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது 392 00:22:58,755 --> 00:23:00,757 வசனத் தமிழாக்கம் அருண்குமார்