1 00:00:05,549 --> 00:00:07,008 -இங்கே! -கைலி! 2 00:00:07,092 --> 00:00:09,010 -கைலி! இங்கே! -என்னிடம் வீசு! 3 00:00:11,012 --> 00:00:13,431 இதோ! கைலி! வீசு! இங்கே! 4 00:00:14,432 --> 00:00:16,183 சேமி. சேமி! 5 00:00:17,477 --> 00:00:19,396 -சேமி! வீசு. -வீசு! 6 00:00:19,479 --> 00:00:20,730 சார்ல்ஸ்! 7 00:00:20,814 --> 00:00:22,232 ஆம்! போடு! 8 00:00:24,067 --> 00:00:25,193 போடு! 9 00:00:31,157 --> 00:00:34,744 போடு! 10 00:00:47,340 --> 00:00:48,717 மறுபடியுமா. 11 00:00:48,800 --> 00:00:50,802 -நல்ல விளையாட்டு, தோழர்களே. -நல்ல விளையாட்டு. 12 00:00:52,137 --> 00:00:54,389 -அதைப் பற்றி கவலைப்படாதே, சார்ல்ஸ். -ஆம். 13 00:00:58,101 --> 00:01:01,062 இது பெரிய விஷயமில்லை. மக்கள் எல்லா நேரத்திலும் கூடையில் போடுவதில்லை. 14 00:01:01,146 --> 00:01:03,398 ஆம், ஆனால் ஒவ்வொரு முறையும் இல்லை. 15 00:01:04,065 --> 00:01:06,693 நான் ஒருபோதும் நடுநிலைப்பள்ளி அணியில் சேர முடியாது. 16 00:01:06,776 --> 00:01:09,029 ஒருவேளை நீ போதுமான தண்ணீர் குடிக்கவில்லையா? 17 00:01:09,112 --> 00:01:11,781 நீரிழப்பு செயல்படும் திறன்களை பாதிக்கலாம். 18 00:01:11,865 --> 00:01:13,867 சரி! புதிய விளையாட்டு. யார் வருகிறீர்கள்? 19 00:01:14,451 --> 00:01:15,827 நிச்சயமாக. 20 00:01:22,208 --> 00:01:25,170 எனக்கு விருப்பம்தான், ஆனால் என் சகோதரியும் அப்பாவும் வந்துவிட்டார்கள். 21 00:01:25,253 --> 00:01:27,297 மன்னிக்கவும், நண்பர்களே. நான் போக வேண்டும். 22 00:01:28,840 --> 00:01:29,841 பிறகு பார்ப்போம். 23 00:01:30,342 --> 00:01:31,343 ஹேய். 24 00:01:31,426 --> 00:01:33,386 நீ தொடர்ந்து விளையாடு. நாங்கள் சீக்கிரம் வந்துவிட்டோம். 25 00:01:33,929 --> 00:01:35,931 பரவாயில்லை. இது யார்? 26 00:01:36,014 --> 00:01:37,265 இது கிஸ்மோ. 27 00:01:38,141 --> 00:01:39,643 நம்முடைய புதிய வளர்ப்பு நாய்க்குட்டி. 28 00:01:41,978 --> 00:01:43,521 ஹாய், கிஸ்மோ. 29 00:01:45,065 --> 00:01:49,152 "கிஸ்மோ" 30 00:01:49,736 --> 00:01:51,863 இன்று ஒரு நாய்க்குட்டியைப் பெறுவோம் என்று தெரியாது. 31 00:01:51,947 --> 00:01:52,948 எனக்கும்தான். 32 00:01:53,031 --> 00:01:56,326 டாக்டர் ஆபி இன்று காலை அழைத்து கடைசி நிமிடத்தில் இதை கூட்டிச் செல்ல சொன்னார். 33 00:01:56,409 --> 00:01:58,954 -என் ஆட்களிடம் கேட்கிறேன் என சொன்னேன்... -உடனடியாக ஒப்புக்கொண்டனர். 34 00:02:00,538 --> 00:02:02,666 இதற்கு விளையாட பிடிக்கும் என்றார். நிறைய. 35 00:02:05,502 --> 00:02:07,921 இது அந்த அணிலுடன் விளையாட விரும்புகிறது என நினைக்கிறேன். 36 00:02:08,504 --> 00:02:10,632 நிச்சயமாக. 37 00:02:10,715 --> 00:02:12,217 நடக்காது, கிஸ்மோ. 38 00:02:13,009 --> 00:02:15,345 கட்டைவிரல் பூட்டு என்ற இந்த பிடியை பயன்படுத்துகிறேன். 39 00:02:15,428 --> 00:02:17,681 வலிமையான நாய்களால் கூட உங்கள் கையிலிருந்து 40 00:02:17,764 --> 00:02:20,767 கயிற்றை பிடுங்கிக்கொண்டு ஓட... 41 00:02:22,227 --> 00:02:23,270 கிஸ்மோ! 42 00:02:37,367 --> 00:02:38,827 ஆச்சரியமாக இருக்கிறது. 43 00:02:38,910 --> 00:02:40,203 இவன் ஒரு தடகள வீரன். 44 00:02:41,329 --> 00:02:42,914 நாம் இருவரும் ஒரே மாதிரியானவர்கள். 45 00:02:43,665 --> 00:02:46,167 இதைத்தான் நான் சுறுசுறுப்பான நாய் என்று அழைப்பேன். 46 00:02:46,251 --> 00:02:49,129 -என்ன? -ஷெல்டிகள் தரமான சுறுசுறுப்பான நாய்கள். 47 00:02:49,212 --> 00:02:51,506 எதிர்கால சாம்பியனை உங்கள் கைகளில் இருக்கலாம். 48 00:02:52,507 --> 00:02:53,508 கிஸ்மோ எங்களுடையது அல்ல. 49 00:02:53,592 --> 00:02:55,844 -நாங்கள் இதை வளர்க்கிறோம். -சுறுசுறுப்பான நாய் என்றால் என்ன? 50 00:02:55,927 --> 00:02:59,556 குறுகிய பதில் இதுதான், தடை தாண்டும் ஓட்ட பந்தயங்களில் போட்டியிடும் நாய். 51 00:03:01,433 --> 00:03:02,684 "குதிக்கும் முன் குரை"? 52 00:03:02,767 --> 00:03:04,936 மாநிலத்தின் சிறந்த சுறுசுறுப்பான நாய்களுக்கான பயிற்சி மையம். 53 00:03:05,020 --> 00:03:06,354 அங்கு வேலை செய்கிறீர்களா? 54 00:03:06,438 --> 00:03:09,190 இல்லை. என் மகள் சியரா தான் அதன் உரிமையாளர். 55 00:03:09,274 --> 00:03:11,443 நாயை நேசிக்கும் மகளின் பெருமைக்குரிய அப்பா, இல்லையா? 56 00:03:11,526 --> 00:03:13,737 -வெளிப்படையானது தானே? -நானும் அப்படித்தான். 57 00:03:14,863 --> 00:03:17,574 மதிப்பீட்டிற்காக கிஸ்மோவை நீ அழைத்து வர வேண்டும். 58 00:03:17,657 --> 00:03:21,161 நான் நினைப்பது போல நன்றாக இருந்தால், அவள் இதற்கு ஒரு வீட்டைக் கண்டுபிடித்துவிடுவாள். 59 00:03:30,962 --> 00:03:31,963 என்ன? 60 00:03:33,590 --> 00:03:36,885 நான் சூரியனுக்கு அருகில் பறக்கும் விண்மீன் மண்டலங்களின் ஹீரோவாக இருந்தால், 61 00:03:36,968 --> 00:03:39,804 எனக்கு பக்கபலமாக இருக்க ஐஸ்கிரீம் பந்தைத் தேர்ந்தெடுக்க மாட்டேன். 62 00:03:39,888 --> 00:03:40,972 என்னவோ. 63 00:03:43,892 --> 00:03:45,018 ஹலோ? 64 00:03:45,101 --> 00:03:46,519 ஹேய், சேமி. 65 00:03:46,603 --> 00:03:48,271 நிச்சயமாக. அவன் இங்கே... 66 00:03:49,314 --> 00:03:51,233 நான் அவனிடம் மீண்டும் அழைக்கச் சொல்கிறேன். 67 00:03:52,484 --> 00:03:53,777 அவன் தண்ணீர் குடிப்பதா? 68 00:03:55,195 --> 00:03:57,697 நிச்சயமாக. அவனிடம் கேட்கிறேன். பை. 69 00:04:00,033 --> 00:04:01,284 அது எதைப் பற்றியது? 70 00:04:02,160 --> 00:04:04,788 நான் போதுமான தண்ணீர் குடிப்பதில்லை என சேமி கவலைப்படுகிறான். 71 00:04:04,871 --> 00:04:07,415 நீ உன் உற்ற நண்பனை தவிர்ப்பதைப் பற்றி பேசுகிறேன். 72 00:04:10,544 --> 00:04:12,629 நான் பிறகு கூடைப்பந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறான். 73 00:04:12,712 --> 00:04:16,507 -உனக்கு கூடைப்பந்து பிடிக்கும்தானே. -ஆனால் கூடையில் போட முடியவில்லை. 74 00:04:16,591 --> 00:04:19,719 என்னிடம் யாராவது பந்தைப் போட்டால் நான் உறைந்து போகிறேன். 75 00:04:20,887 --> 00:04:24,516 நான்கு வருடம் பல்கலைக்கழக அணியிலும் உயர்நிலைப் பள்ளி கூடைப்பந்து அணியின் 76 00:04:24,599 --> 00:04:27,143 கேப்டனாக இருந்த ஒருவருடன் வாழ்கிறாய் என்பது உனக்குத் தெரியுமா, தெரியாதா? 77 00:04:39,573 --> 00:04:40,574 இப்படித்தான் நான் செய்வேன். 78 00:04:42,742 --> 00:04:43,743 நீ தயாரா? 79 00:04:46,454 --> 00:04:48,873 குதிக்கும் முன் குரை! 80 00:04:48,957 --> 00:04:50,625 என் அப்பா சிரமப்படுத்தியதற்கு மன்னிக்கவும். 81 00:04:50,709 --> 00:04:52,961 அவர் ஓய்வு பெற்ற பேஸ்பால் சாரணர். அவரைக் கட்டுப்படுத்த முடியாது. 82 00:04:53,044 --> 00:04:54,921 இல்லை, அவர் பேசியதில் மகிழ்ச்சி. 83 00:04:56,548 --> 00:04:58,842 இது வியக்கத்தக்கது. 84 00:05:02,804 --> 00:05:06,558 கிஸ்மோ இதை முயற்சிக்க விரும்புகிறது. அதோடு புதிய வீட்டைக் கண்டுபிடிக்கவும். 85 00:05:06,641 --> 00:05:09,227 தேவையானது இதனிடம் இருந்தால், மக்கள் வரிசையில் நிற்பார்கள். 86 00:05:09,311 --> 00:05:12,188 வேடிக்கையாக இருந்தாலும், இது பெரிய வேலை. 87 00:05:12,272 --> 00:05:14,065 சரி. நாம் என்ன செய்ய வேண்டும்? 88 00:05:14,149 --> 00:05:16,401 ஜேன் அதற்கு பதில் சொல்ல அனுமதிக்கிறேன். ஜேன். 89 00:05:19,029 --> 00:05:20,071 சரி, ஜேன். 90 00:05:20,155 --> 00:05:22,908 உட்கார். இரு. போ. 91 00:05:24,242 --> 00:05:25,285 குதி. 92 00:05:25,368 --> 00:05:26,870 அதில் நட. 93 00:05:26,953 --> 00:05:28,955 நல்ல வேலை, ஜேன். 94 00:05:29,039 --> 00:05:30,332 வளையத்தின் வழியாக. 95 00:05:30,415 --> 00:05:32,292 நல்ல நாய். வளைந்து ஓடு. வளைந்து. 96 00:05:32,375 --> 00:05:36,546 வளைந்து. வழி நெடுக. அருமை. 97 00:05:37,130 --> 00:05:38,173 குதி! 98 00:05:39,007 --> 00:05:41,384 உட்கார். இரு. 99 00:05:44,971 --> 00:05:46,640 சரி, ஆஹா. 100 00:05:46,723 --> 00:05:49,893 -கிஸ்மோ நிறைய பயிற்சி செய்ய வேண்டும். -நான் சொன்னது போல், இது பெரிய வேலை. 101 00:05:49,976 --> 00:05:52,395 ஆனால் நீயும் கிஸ்மோவும் அதற்கு பழகியவுடன், அங்கே... 102 00:05:52,479 --> 00:05:53,521 அப்படி எதுவும் இல்லை. 103 00:05:54,105 --> 00:05:58,151 அந்த கூட்டம், அந்த சக்தி... வலையில் பந்து விழும் வேகம். 104 00:06:00,111 --> 00:06:02,113 அந்த விஷயம் எனக்குத் தெரியாது. 105 00:06:02,197 --> 00:06:04,824 யூரோ அசைவில் தொடங்குவோம் என நினைத்தேன்... 106 00:06:05,533 --> 00:06:07,494 கிராஸ்ஓவராக இருக்கலாம். அல்லது... 107 00:06:07,577 --> 00:06:10,163 அம்மா, எனக்கு கூடையில் போடத் தெரிய வேண்டும். 108 00:06:10,247 --> 00:06:11,331 நாம் அதை பயிற்சி செய்வோமா? 109 00:06:12,040 --> 00:06:15,460 -ஆம். எய்வோம். சரி. -அருமை. 110 00:06:15,544 --> 00:06:20,090 அதை தாழ்வாக, தளர்வாக வைத்திரு. தாழ்வாக, தளர்வாக. தாழ்வாக. 111 00:06:21,299 --> 00:06:24,135 தாழ்வாக… ஆம். 112 00:06:24,219 --> 00:06:27,222 -நட, ஜேன். -நட, கிஸ்மோ. 113 00:06:28,890 --> 00:06:30,850 -அருமை. -நன்றாகச் செய்கிறது. 114 00:06:40,443 --> 00:06:41,444 நல்ல முயற்சி. 115 00:06:41,945 --> 00:06:42,946 ஆம். 116 00:06:43,029 --> 00:06:44,114 மீண்டும் முயற்சி செய். 117 00:06:44,864 --> 00:06:46,199 முழங்கால்களை மடக்கி வை, சரியா? 118 00:06:46,700 --> 00:06:47,701 ஆம். 119 00:06:50,287 --> 00:06:53,456 வளைந்து செல். 120 00:06:54,207 --> 00:06:56,668 வா. வளைந்து செல். 121 00:06:56,751 --> 00:06:57,752 நன்றாக செய்தாய். 122 00:06:57,836 --> 00:06:59,087 உன்னால் முடியும். 123 00:07:01,381 --> 00:07:02,757 மிக அருகில். 124 00:07:03,466 --> 00:07:04,467 தாவு. தா... 125 00:07:16,021 --> 00:07:17,981 வந்துவிட்டோம். 126 00:07:22,068 --> 00:07:24,154 ஹேய், லிஸ்ஸி. ஹாய், கிஸ்மோ. 127 00:07:24,905 --> 00:07:27,908 ஹாய், பிரான்கி. வளைந்து ஓடும் கம்பங்களில் பாங்கோ எப்படி ஓடுகிறது? 128 00:07:27,991 --> 00:07:30,994 -மூன்று வினாடிகளை குறைத்துவிட்டது. -ஆஹா. நல்லது. 129 00:07:31,578 --> 00:07:32,621 -பார்க்கலாம். -பார்க்கலாம். 130 00:07:33,496 --> 00:07:35,957 உன்னை பார். "வளைந்து ஓடும் கம்பங்கள்." 131 00:07:36,041 --> 00:07:38,418 ஒரு வாரம் தான் ஆகிறது, நீ ஏற்கனவே நிபுணர் ஆகிவிட்டாய். 132 00:07:38,501 --> 00:07:42,172 நான் வேகமாக கற்றுக்கொள்பவர் என்று நீங்கள் நினைத்தால், கிஸ்மோவைப் பார்க்கும் வரை காத்திருங்கள். 133 00:07:42,255 --> 00:07:43,506 சரி, கிஸ்மோ. 134 00:07:43,590 --> 00:07:46,051 தயாரா? போகலாம். 135 00:07:49,804 --> 00:07:51,681 அட, கிஸ்மோ. உனக்கே தெரியும். 136 00:07:51,765 --> 00:07:53,391 இதற்குத் தெரியும். 137 00:07:53,475 --> 00:07:55,727 சரி, போகலாம். 138 00:07:56,978 --> 00:07:58,271 லிஸ்ஸி. நல்ல செய்தி. 139 00:07:58,355 --> 00:08:01,233 என் அருமை நண்பர் டென்சிங் நகரத்தில் இருக்கிறார், நாளை வருகிறார். 140 00:08:01,316 --> 00:08:03,693 அவர் தேசிய தரவரிசை பெற்ற பயிற்சியாளர், 141 00:08:03,777 --> 00:08:05,862 அதோடு அவர் தனது அடுத்த சாம்பியனைத் தேடுகிறார். 142 00:08:05,946 --> 00:08:09,157 -நான் அவரிடம் கிஸ்மோவைப் பற்றி சொன்னேன். -நல்ல செய்தி. 143 00:08:09,991 --> 00:08:10,992 எல்லாம் நலம்தானே? 144 00:08:12,619 --> 00:08:13,995 ஆம், அருமை. 145 00:08:14,079 --> 00:08:16,623 கிஸ்மோ வளைந்து ஓடும் நேரத்தில் மூன்று வினாடிகளை குறைத்திருக்கிறது. 146 00:08:16,706 --> 00:08:17,916 அபாரம். 147 00:08:17,999 --> 00:08:20,043 நாளை உனக்கு முக்கிய நாளாக இருக்கலாம், கிஸ்மோ. 148 00:08:25,757 --> 00:08:27,717 வா, கிஸ்மோ. நாம் பயிற்சி செய்ய வேண்டும். 149 00:08:28,426 --> 00:08:30,595 நினைவிருக்கிறதா? இது உனக்குப் பிடித்தமானது. 150 00:08:32,889 --> 00:08:34,224 போகலாம். 151 00:08:35,683 --> 00:08:38,645 செல்லம், சிறந்த விளையாட்டு வீரருக்கும் விடுமுறை வேண்டும். 152 00:08:39,229 --> 00:08:41,063 நாம் ஏன் வீட்டிற்குச் சென்று கிஸ்மோவுக்கு ஓய்வு கொடுக்கக்கூடாது? 153 00:08:41,147 --> 00:08:44,025 வழியில் பூங்காவில் நிற்கலாம். சார்ல்ஸையும் அம்மாவையும் பார்க்கலாம். 154 00:08:44,734 --> 00:08:46,611 ஆம். நீங்கள் சொல்வது சரி. 155 00:08:47,904 --> 00:08:49,281 மிகவும் கடினமாக பயிற்சி செய்தோம், 156 00:08:49,364 --> 00:08:52,117 கிஸ்மோ இவ்வளவு சோர்வாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. 157 00:08:54,452 --> 00:08:55,870 நான் களைத்துவிட்டேன். 158 00:08:58,832 --> 00:09:00,041 இன்றைய பயிற்சியை முடித்துக்கொள்வோமா? 159 00:09:02,544 --> 00:09:04,337 இல்லை. நான் நன்றாக விளையாட வேண்டும். 160 00:09:04,963 --> 00:09:06,256 தகுதி பெரும் போட்டிகள் வருகின்றன. 161 00:09:08,008 --> 00:09:10,176 உன்னுடைய முதல் பீவீ கூடைப்பந்து விளையாட்டு நினைவிருக்கிறதா? 162 00:09:11,344 --> 00:09:13,930 பந்தை தவறான கூடைக்குள் எறிந்துவிட்டாய். 163 00:09:14,014 --> 00:09:16,725 அதைப் பொருட்படுத்தவில்லை. நீ கூடையில் போட்டதற்கு உற்சாகமாக இருந்தாய். 164 00:09:17,350 --> 00:09:19,811 அது இவ்வளவு உயரம் இருந்ததால் போட்டேன். 165 00:09:20,645 --> 00:09:22,272 நீ ஒரு மகிழ்ச்சி நடனம் கூட ஆடினாய். 166 00:09:27,193 --> 00:09:29,946 அப்போது வேடிக்கையாக இருந்தது. 167 00:09:30,989 --> 00:09:32,198 ஆனால் இப்போது இல்லையா? 168 00:09:32,782 --> 00:09:36,119 அதாவது, நான் பூஜ்ஜிய புள்ளிக்கு மேல் எடுத்தால் மகிழ்ச்சிதான். 169 00:09:36,953 --> 00:09:40,248 நாய்களுக்கு வீடு கண்டுபிடிப்பதில் நீயும் லிஸ்ஸியும் சிறந்தவர்கள் என ஏன் நினைக்கிறாய்? 170 00:09:42,042 --> 00:09:43,710 ஏனென்றால் நாங்கள் அதை விரும்புகிறோம். 171 00:09:43,793 --> 00:09:45,212 மிகச்சரி. 172 00:09:45,295 --> 00:09:48,632 நீங்கள் அதை விரும்புவதால் நீங்கள் அதில் வல்லவர்கள். விரும்பாததால் இல்லை. 173 00:09:48,715 --> 00:09:50,508 அப்படித்தான் இருக்க வேண்டும். 174 00:09:51,218 --> 00:09:53,803 நீங்கள் சொல்வது எனக்கு முழுமையாக புரியவில்லை, 175 00:09:53,887 --> 00:09:56,598 ஆனால் அதில் ஒரு முக்கியமான செய்தி இருப்பதாக உணர்கிறேன். 176 00:09:56,681 --> 00:09:58,808 இருக்கிறது. 177 00:09:59,517 --> 00:10:01,937 புள்ளிகள் மற்றும் தகுதி போட்டிகளில் சிக்கிக் கொள்ளாதே, 178 00:10:02,020 --> 00:10:04,272 நீ அதன் போக்கில் மகிழ்ச்சியாக இருக்க மறந்துவிடுகிறாய். 179 00:10:04,773 --> 00:10:08,568 வேடிக்கையாக இல்லாவிட்டால், அதை செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. 180 00:10:10,237 --> 00:10:12,614 அது வீட்டுப்பாடத்துக்கும் வேலைகளுக்கும் பொருந்துமா? 181 00:10:13,698 --> 00:10:16,159 -குறைந்த பட்சம் உன் நகைச்சுவையாவது அருமை. -ஹேய். 182 00:10:18,119 --> 00:10:19,204 இங்கே வா. 183 00:10:20,455 --> 00:10:21,831 ஹேய், குட்டிப்பையா. 184 00:10:22,332 --> 00:10:25,293 -சார்ல்ஸ். -ஹேய், ஜிம்மி. இவர் என்னுடைய அம்மா. 185 00:10:25,377 --> 00:10:26,795 -ஹேய். -ஹாய். 186 00:10:27,379 --> 00:10:28,922 விளையாட்டு நடக்கிறதா? 187 00:10:29,714 --> 00:10:32,926 -இல்லை, ஃப்ரீ த்ரோ பயிற்சி செய்ய வந்தேன். -தனியாகவா? 188 00:10:33,510 --> 00:10:35,804 ஆம், நான் எப்போதும் அப்படித்தான். எனக்கு அது பிடிக்கும். 189 00:10:40,016 --> 00:10:42,018 ஆனால் நீ ஒத்தைக்கு ஒத்தை விளையாட விரும்பினால்… 190 00:10:43,687 --> 00:10:45,313 சரி. வருகிறேன். 191 00:11:15,927 --> 00:11:16,928 ஹாய். 192 00:11:31,902 --> 00:11:33,653 உன்னால் முடியும், சார்ல்ஸ். 193 00:11:38,491 --> 00:11:39,701 அப்படித்தான்! 194 00:11:40,952 --> 00:11:42,287 நீ தவறவிட்டுவிட்டாய், இல்லையா? 195 00:11:42,370 --> 00:11:45,415 ஆம், ஆனால் நெருக்கமாக விழுந்தது எவ்வளவு பரவாயில்லை. 196 00:11:46,124 --> 00:11:48,043 இதை டி-ஷர்ட்டிலேயே எழுதலாம். 197 00:11:49,419 --> 00:11:53,006 -அது உங்கள் நாய்க்குட்டியா? -இல்லை. அதை வளர்த்து வருகிறோம். 198 00:11:53,089 --> 00:11:55,842 லிஸ்ஸி நாய்களுக்கான தடகள சாம்பியன் போட்டிக்காக அதற்கு பயிற்றுவிக்கிறாள். 199 00:11:55,926 --> 00:11:57,177 அற்புதம். 200 00:11:58,720 --> 00:12:00,305 ஹேய், குட்டி. 201 00:12:04,142 --> 00:12:06,561 ஹேய், உன்னிடம் நிச்சயமாக நிறைய ஆற்றல் இருக்கிறது, இல்லையா? 202 00:12:07,062 --> 00:12:08,688 ஆம், இதற்கு உண்டு. 203 00:12:10,357 --> 00:12:11,358 இப்போது. 204 00:12:29,584 --> 00:12:32,712 நீ கூரையில் சதுரங்கம் விளையாடவில்லை, இல்லையா? 205 00:12:32,796 --> 00:12:33,964 என்ன? இல்லை. 206 00:12:34,047 --> 00:12:36,258 அப்படியென்றால் ஏன் பல்லை கடிக்கிறாய்? 207 00:12:36,800 --> 00:12:37,801 காரணம் இல்லை. 208 00:12:39,594 --> 00:12:40,595 சரி. 209 00:12:41,721 --> 00:12:43,014 நான் குழப்பத்தில் இருக்கிறேன். 210 00:12:47,227 --> 00:12:49,854 இன்று கிஸ்மோ தனது பயிற்சிகள் எதையும் செய்ய விரும்பவில்லை. 211 00:12:49,938 --> 00:12:52,440 அப்படியே கீழே உட்கார்ந்து அங்கேயே படுத்துக் கொண்டது. 212 00:12:52,524 --> 00:12:56,069 -ஒருவேளை சோர்வாக இருந்திருக்கலாம். -அப்படித்தான் நானும் நினைத்தேன். 213 00:12:56,152 --> 00:12:59,114 ஆனால் சிறிது நேரம் கழித்து, ஜிம்மியுடன் குதித்து விளையாடியது. 214 00:12:59,197 --> 00:13:01,449 இப்போது போலவே முழு ஆற்றலோடு இருந்தது. 215 00:13:07,581 --> 00:13:10,292 அப்படியானால், பயிற்சி பெற விரும்பாமல் இருக்கலாம். 216 00:13:10,375 --> 00:13:12,210 நாளையும் அதையே செய்தால் என்ன செய்வது? 217 00:13:12,294 --> 00:13:14,129 சியராவின் பயிற்சியாளர் நண்பர் அதைத் தத்தெடுக்க மாட்டார், 218 00:13:14,212 --> 00:13:16,298 அதோடு அது ஒரு போட்டியில் பங்கேற்கும் நாயாக ஆக முடியாது. 219 00:13:22,345 --> 00:13:24,639 கிஸ்மோ போட்டியில் பங்குபெறும் நாயாக இருக்க விரும்பவில்லை என்றால்? 220 00:13:27,142 --> 00:13:28,602 நான் அப்படி நினைக்கவில்லை. 221 00:13:29,936 --> 00:13:31,897 அதாவது, முதலில் அதில் மிகவும் ஆர்வமாக இருந்தது. 222 00:13:31,980 --> 00:13:34,274 அதோடு, அதற்கு நிறைய திறமை இருக்கிறது. 223 00:13:35,901 --> 00:13:39,195 சேவை நாய்களாக இருந்திருக்க வேண்டிய ஸ்கௌட்டுக்கும் ஷேடோவுக்கும் எப்படி வாய்ப்பு 224 00:13:39,279 --> 00:13:40,947 கிடைக்கவில்லை என்பது நினைவிருக்கிறதா? 225 00:13:41,031 --> 00:13:42,198 அதற்கு? 226 00:13:42,282 --> 00:13:44,409 கிஸ்மோ இதற்கு நேர்மாறாக இருந்தால்? 227 00:13:44,492 --> 00:13:47,495 அதாவது, அதற்கு உண்மையில் வாய்ப்பு கிடைத்தாலும் 228 00:13:47,579 --> 00:13:50,206 ஆனால் ஒருவேளை அது அப்படி இருக்க விரும்பாமல் இருக்கலாம். 229 00:13:52,125 --> 00:13:53,627 எனக்குத் தெரியவில்லை, சார்ல்ஸ். 230 00:13:54,252 --> 00:13:56,046 எனக்கும்தான். நிச்சயமாக இல்லை. 231 00:13:56,129 --> 00:13:59,925 ஆனால் கிஸ்மோ மகிழ்ச்சியாக இல்லை என்றால், அதைச் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. 232 00:14:01,635 --> 00:14:02,636 ஆஹா. 233 00:14:03,220 --> 00:14:05,805 எனக்கு அந்த நன்மதிப்பு சேராது. நான் அம்மாவிடம் அதை கற்றுக்கொண்டேன். 234 00:14:14,522 --> 00:14:15,732 லிஸ்ஸி. 235 00:14:15,815 --> 00:14:18,401 டென்சிங், இவர் லிஸ்ஸி, இது கிஸ்மோ. 236 00:14:19,277 --> 00:14:20,779 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 237 00:14:22,739 --> 00:14:24,908 நீங்கள் எனக்கு காட்ட இருப்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். 238 00:14:24,991 --> 00:14:26,952 நானும் அப்படித்தான் உணர்கிறேன். 239 00:14:29,204 --> 00:14:32,290 அதிர்ஷ்டம் உண்டாகட்டும்! இன்று நன்றாக ஓய்வேடுத்தது போல தெரிகிறது. 240 00:14:40,465 --> 00:14:41,967 சரி, கிஸ்மோ. 241 00:14:42,842 --> 00:14:44,052 உன்னால் இதைச் செய்ய முடியும். 242 00:14:44,719 --> 00:14:48,139 இதுதான் உனக்கான வாய்ப்பு. நீ யார் என அவர்களுக்குக் காட்ட வேண்டிய நேரம் இது. 243 00:14:51,434 --> 00:14:52,519 இதைச் செய்வோம். 244 00:14:53,144 --> 00:14:55,647 சரி. தயாரா? போகலாம். 245 00:14:57,774 --> 00:15:00,360 அட. போகலாம். 246 00:15:05,156 --> 00:15:06,408 வா, கிஸ்மோ. 247 00:15:07,784 --> 00:15:11,329 நீ கொஞ்ச நேரம் ஓடினால் மிகவும் அற்புதமான வாழ்க்கையைப் பெறலாம். 248 00:15:11,413 --> 00:15:12,455 அவ்வளவுதான். 249 00:15:20,881 --> 00:15:22,090 சரி, கிஸ்மோ. 250 00:15:23,216 --> 00:15:25,343 எனக்குப் புரிகிறது. நிஜமாகவே. 251 00:15:27,387 --> 00:15:28,471 போய் விளையாடு. 252 00:15:33,643 --> 00:15:35,020 நான் அங்கு போகிறேன். 253 00:15:38,523 --> 00:15:40,901 லிஸ்ஸி, என்ன நடந்தது? கிஸ்மோவிற்கு ஏதாவது பிரச்சினையா? 254 00:15:41,484 --> 00:15:42,986 இல்லவே இல்லை. 255 00:15:44,029 --> 00:15:47,782 உங்களிடமிருந்து கற்றுக்கொண்டது அற்புதமான அனுபவம், 256 00:15:47,866 --> 00:15:50,035 ஆனால் கிஸ்மோவை விட நான் அதிகமாக கற்றுக்கொண்டேன். 257 00:15:50,911 --> 00:15:52,954 சுறுசுறுப்பு பயிற்சி அதற்கானது இல்லை. 258 00:15:53,580 --> 00:15:56,124 அது அதைச் செய்ய விரும்புகிறது. 259 00:16:00,212 --> 00:16:02,839 உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு மன்னிக்கவும். கிஸ்மோ, விடைபெற வா. 260 00:16:03,423 --> 00:16:04,716 அது ஒன்றும் வீணாகவில்லை. 261 00:16:08,220 --> 00:16:09,763 எனது வேலையின் சிறந்த பகுதி 262 00:16:09,846 --> 00:16:13,516 என்னைப் போலவே நாய்களை நேசிப்பவர்களுடன் பழகுவதுதான். 263 00:16:14,517 --> 00:16:16,186 நான் கிஸ்மோ மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன். 264 00:16:16,269 --> 00:16:18,188 நான் இதற்கு சரியான வீட்டைக் கண்டுபிடிக்க விரும்புகிறேன். 265 00:16:18,271 --> 00:16:21,233 அது எளிதானது. இதுவொரு நல்ல நாய். 266 00:16:26,863 --> 00:16:28,573 சார்ல்ஸ் மீண்டும் விளையாடுவதில் மகிழ்ச்சி. 267 00:16:30,617 --> 00:16:33,495 -வீசு! -நீயும் விளையாட விரும்புகிறாய், இல்லையா? 268 00:16:33,578 --> 00:16:34,704 -சரி. -இல்லை! 269 00:16:36,957 --> 00:16:38,708 கிஸ்மோவும் விளையாட விரும்புகிறது. 270 00:16:43,296 --> 00:16:44,673 சார்ல்ஸ்! 271 00:17:03,525 --> 00:17:05,735 -அவனுக்கு கிடைத்துவிட்டாது. போடு. -ஆம். 272 00:17:22,835 --> 00:17:24,795 -பரவாயில்லை. -ஆம். நல்ல முயற்சி. 273 00:17:26,131 --> 00:17:27,757 ஹேய், நல்ல முயற்சி. நீ நலமா? 274 00:17:27,841 --> 00:17:28,842 ஆம், அருமையாக இருக்கிறேன். 275 00:17:38,226 --> 00:17:39,603 நன்றாக விளையாடினாய். 276 00:17:43,440 --> 00:17:46,693 -ஹேய். -மன்னிக்கவும். இதற்கு உன்னைப் பிடித்திருக்கிறது. 277 00:17:47,360 --> 00:17:48,904 கிஸ்மோ. ஹேய், நண்பா. 278 00:17:50,614 --> 00:17:52,240 சுறுசுறுப்பு பயிற்சி எல்லாம் எப்படி போகிறது? 279 00:17:52,908 --> 00:17:53,909 அது நடக்கவில்லை. 280 00:17:53,992 --> 00:17:57,203 இதனால் செய்ய முடிகிறது, ஆனால் இதற்கு அதைச் செய்வதில் மகிழ்ச்சி இல்லை. 281 00:18:00,457 --> 00:18:02,125 இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 282 00:18:03,752 --> 00:18:04,878 உண்மையிலேயே. 283 00:18:12,719 --> 00:18:14,054 மாட்டிறைச்சி சுவை கொண்டதை சாப்பிடும், 284 00:18:14,137 --> 00:18:16,598 ஆனால் உண்மையில் இந்த பூசணி சுவையும் பிடிக்கும். 285 00:18:18,725 --> 00:18:21,186 அதோடு எப்போதும் நல்ல வலிமையான நாய்வாரை பயன்படுத்துவதை உறுதி செய். 286 00:18:21,770 --> 00:18:23,772 தினவும் இரவு திரு. செம்மறி ஆட்டுடன்தான் இது தூங்கும். 287 00:18:24,439 --> 00:18:27,984 அதோடு, மிக முக்கியமாக, நிறைய உடல் செயல்பாடு தேவைப்படும். 288 00:18:28,068 --> 00:18:29,236 பிரச்சினையே இல்லை. 289 00:18:29,319 --> 00:18:31,404 இறுதியாக உனக்கு ஒரு சக பயிற்சி நண்பன் கிடைத்துவிட்டான். 290 00:18:31,988 --> 00:18:33,740 இது அதிகமாக குறும்பு செய்யும் என தோன்றுகிறது. 291 00:18:35,116 --> 00:18:37,535 நீ நாளை விளையாடுகிறாயா? நான் கிஸ்மோவை அழைத்து வருகிறேன். 292 00:18:38,620 --> 00:18:41,122 நீ கிஸ்மோவை அழைத்து வர வேண்டியதில்லை. நான் எப்படியும் விளையாடுவேன். 293 00:18:43,208 --> 00:18:45,252 ஆனால் கிஸ்மோவை அழைத்து வா. 294 00:18:51,841 --> 00:18:54,302 பை, கிஸ்மோ. நான் உன்னை மிஸ் செய்வேன். 295 00:18:57,013 --> 00:18:59,558 பை, கிஸ்மோ. எனக்கும் முத்தம் கிடைக்குமா? 296 00:19:01,893 --> 00:19:03,103 அட. 297 00:19:03,186 --> 00:19:06,565 மீண்டும் தனக்கு என்ன பிடிக்கும் என்பது தெரியும் என தெளிவுபடுத்திவிட்டது. 298 00:19:22,914 --> 00:19:24,916 எலென் மைல்ஸ் எழுதிய 'தி பப்பி ப்ளேஸ்' என்ற ஸ்கோலஸ்டிக் புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது 299 00:20:40,951 --> 00:20:42,953 வசனத் தமிழாக்கம் அருண்குமார்