1 00:00:06,048 --> 00:00:07,508 ஷெல்டரில் முன்பு... 2 00:00:07,591 --> 00:00:11,011 நீ துக்கத்தில் இருப்பது தெரியும், ஆனா அது நாம இருவருக்குமே. 3 00:00:11,303 --> 00:00:14,056 உன் அப்பாவை இழந்த, என் சகோதரனை இழந்தேன். 4 00:00:14,223 --> 00:00:16,308 அம்மா வருவாங்க. அவங்களை பார்க்கணும் 5 00:00:16,392 --> 00:00:18,269 உன் அம்மா குணமாக நேரமெடுக்கும். 6 00:00:18,436 --> 00:00:19,979 மிக்கி போலிட்டார்? ஹாய். 7 00:00:20,062 --> 00:00:22,064 ஆர்தர் ஸ்பின்டெல். ஸ்பூன்னு கூப்பிடு. 8 00:00:22,148 --> 00:00:23,232 என்ன நடக்குது? 9 00:00:23,315 --> 00:00:25,151 -நான் புது பையன். -பெயர் என்ன? 10 00:00:25,234 --> 00:00:26,861 -மிக்கி. உன்னோடது? -ஈமா. 11 00:00:27,069 --> 00:00:29,613 புது பெண்ணை பார்த்தேன். அவ சியரை முயல போறா. 12 00:00:29,697 --> 00:00:31,031 -நான் ஆஷ்லி. -நான் மிக்கி. 13 00:00:31,115 --> 00:00:32,825 அப்புறம் ஏதாவது வேலை இருக்கா? 14 00:00:32,908 --> 00:00:35,286 நாம டைனருக்கு ஏதாவது போலாம். 15 00:00:35,953 --> 00:00:37,913 கூட இருந்த புது பெண்ண ஞாபகமிருக்கா? 16 00:00:37,997 --> 00:00:41,709 பயிற்சி முடிந்து சந்திக்க இருந்தோம், ஆனா அவளை வரவில்லை. 17 00:00:41,792 --> 00:00:44,336 ஃபோன் பேசவோ சேதி அனுப்பவோ இல்லை. 18 00:00:44,920 --> 00:00:46,839 இந்த பையன், டிலன் ஷேக்ஸ் காணாம போனான். 19 00:00:46,922 --> 00:00:48,048 காணோம்ன்னா என்ன? 20 00:00:48,174 --> 00:00:49,049 காணாமல் போனான். 21 00:00:49,133 --> 00:00:50,176 திரும்ப பார்க்கலை. 22 00:00:50,426 --> 00:00:52,595 பேட் லேடியை பார்த்தன்னு ஏன் சொன்ன? 23 00:00:52,845 --> 00:00:56,432 என் பெயரை கூப்பிட்டாங்க, என் அப்பா உயிரோட இருப்பதா சொன்னாங்க. 24 00:00:56,515 --> 00:00:57,725 எனக்கு பதில்கள் வேணும். 25 00:01:02,605 --> 00:01:06,776 உன் அப்பா சொன்னானா பேட் லேடி வீட்டுக்கு அவன் போன நேரம் பற்றி? 26 00:01:06,859 --> 00:01:08,986 ஆஷ்லிய தொலைத்தேன். அவளை கண்டுபிடிப்பேன். 27 00:01:09,403 --> 00:01:10,321 தேவையில்லை. 28 00:01:16,368 --> 00:01:22,208 ஹார்லன் கோபென்'ஸ் ஷெல்டர் 29 00:01:23,542 --> 00:01:25,252 ஸ்ட்ரெச்சரில் ஆஷ்லி இல்லை. 30 00:01:25,628 --> 00:01:28,255 அது லாரன்ஸ் கென்ட் என்ற ஒருவர். 31 00:01:28,714 --> 00:01:30,341 அவர் டாக்டரோ என்னவோ. 32 00:01:30,466 --> 00:01:32,009 வாக்கியில் கேட்டேன். 33 00:01:32,718 --> 00:01:34,386 அப்போ ஆஷ்லி அப்பா மருத்துவர். 34 00:01:34,470 --> 00:01:36,514 இல்லை, அவ அப்பாவா இருக்க வாய்ப்பில்ல. 35 00:01:37,014 --> 00:01:38,808 நாலு வருஷம் முன், அப்பா இறந்தார். 36 00:01:40,309 --> 00:01:41,227 நம்ப முடியலை. 37 00:01:41,685 --> 00:01:42,645 காசெல்டன் போலீஸ் 38 00:01:42,728 --> 00:01:44,979 திருமதி கென்டுக்கும் ஆஷ்லிகும் தொடர்பில்ல. 39 00:01:46,315 --> 00:01:47,191 எனக்கு மகள் இல்ல. 40 00:01:48,359 --> 00:01:49,777 தவறான கென்ட்டா இருக்கலாம். 41 00:01:51,362 --> 00:01:54,073 சரி, நாம நம்பணும் 42 00:01:54,365 --> 00:01:58,536 ஆஷ்லி கென்ட் காணாமல் போன அதே இரவில் தவறுதலா 43 00:01:58,619 --> 00:02:02,498 டாக்டர் கென்ட் தாக்கப்பட்டிருக்கார்? 44 00:02:03,499 --> 00:02:07,294 ஒரு தொடர்பு இருக்கணும், ஆனா... ஆனா என்ன? 45 00:02:07,378 --> 00:02:10,381 தவறான அடையாளங்கள். போதை மருந்து கும்பல்கள். 46 00:02:10,548 --> 00:02:11,882 ஏமாற்று வேலையா இருக்கலாம். 47 00:02:12,049 --> 00:02:14,510 குளோனிங்கா இருக்குமோ? லட்சகணக்கான வாய்ப்புகள். 48 00:02:14,885 --> 00:02:17,221 மேலும்... சே, மிக்கி, 49 00:02:17,721 --> 00:02:21,058 என் அப்பா வரும் போது, நீ தயாரா இருக்கணும். 50 00:02:21,141 --> 00:02:23,477 அவர் என்னை கொல்லலாம். 51 00:02:23,561 --> 00:02:26,313 அதாவது, சாகடிக்கலாம். 52 00:02:26,897 --> 00:02:29,066 இதில் உன்னை இழுத்ததுக்கு மன்னிச்சுக்கோ. 53 00:02:30,442 --> 00:02:31,527 எதுக்கு மன்னிப்பு? 54 00:02:33,487 --> 00:02:34,989 நீ கைதாக காரணமானதுக்கு? 55 00:02:35,281 --> 00:02:37,074 இன்று இரவு முதல், தனியா போறேன். 56 00:02:37,199 --> 00:02:39,660 இப்போ முட்டாள்தனமா பேசாதே. என்ன? 57 00:02:39,743 --> 00:02:42,454 என் பிரச்சினை. உனக்கு, ஈமாக்கு ஆபத்து வேணாம். 58 00:02:42,704 --> 00:02:44,123 ஓ, ஓ, ஓ. 59 00:02:44,415 --> 00:02:46,166 மிக்கோலஸ் மவுஸ். இல்லை. 60 00:02:46,250 --> 00:02:48,210 நீ என்னை எதிலும் இழுக்கலை. 61 00:02:48,711 --> 00:02:51,088 நான் சுயமா முடிவெடுக்குற ஆளு, இல்லையா? 62 00:02:52,631 --> 00:02:55,384 சரி, இருக்கேன். 63 00:02:56,218 --> 00:02:57,428 ஆஷ்லிக்கு நாம தேவை. 64 00:02:58,596 --> 00:02:59,763 உறுதியாவா? 65 00:03:00,264 --> 00:03:01,557 ஆமா, நிச்சயமா. 66 00:03:34,006 --> 00:03:34,924 மறுபடியும் நீ. 67 00:03:35,925 --> 00:03:37,801 ஒரு பார்கிங் ஏற்பாடு செய்றேன். 68 00:03:38,218 --> 00:03:41,013 அது, என் மருமகனை கைது செய்வதுதான் என் கவனத்த ஈர்க்க 69 00:03:41,096 --> 00:03:43,849 -குறுக்கு வழின்னு நினைச்சா... -சுயபுகழ்ச்சி வேணாம். 70 00:03:44,058 --> 00:03:45,935 உன்ன நினப்பத நிறுத்தி ரொம்ப காலமாச்சு. 71 00:03:48,646 --> 00:03:50,314 அந்த கேடுகெட்டவன் எங்க? 72 00:03:50,397 --> 00:03:52,608 சரி, அது என் அப்பா. 73 00:03:53,442 --> 00:03:54,692 சே, ஸ்விட்ச பிடுங்குவார். 74 00:03:56,111 --> 00:03:57,029 ஹாய், அப்பா. 75 00:03:57,488 --> 00:03:59,490 -ரொம்ப வேடிக்கையானது ஏன்னா... -வேணாம். 76 00:04:05,162 --> 00:04:06,413 ரொம்ப வருந்துறேன். 77 00:04:07,873 --> 00:04:09,833 -ஷிரா? -ஹேனா. 78 00:04:10,584 --> 00:04:11,877 ஓ, கடவுளே. 79 00:04:13,045 --> 00:04:13,963 ஹாய். 80 00:04:14,046 --> 00:04:16,048 வெளியே காத்திருக்கேன். 81 00:04:17,132 --> 00:04:18,591 இங்க என்ன செய்ற? 82 00:04:18,676 --> 00:04:24,098 உன் கணவர் என் மருமகனை மறுபடியும் கைது செய்தார். 83 00:04:25,015 --> 00:04:25,933 மறுபடியுமா? 84 00:04:26,141 --> 00:04:27,142 கென்னை பார்த்தியா? 85 00:04:27,226 --> 00:04:28,143 ஆமாம். 86 00:04:28,268 --> 00:04:30,229 இங்க என்ன செய்ற? 87 00:04:30,312 --> 00:04:34,191 நான், கென்னுக்கு சாப்பாடு கொடுக்க வந்தேன். 88 00:04:38,946 --> 00:04:41,490 பிராட் பற்றி சொன்னாங்க. ரொம்ப வருந்துறேன். 89 00:04:44,451 --> 00:04:45,369 நன்றி. 90 00:04:45,869 --> 00:04:47,287 கூப்பிட்டிருப்பேன், ஆனா... 91 00:04:47,371 --> 00:04:50,040 சரி, அதனால்தான் இங்க வந்தேன். 92 00:04:50,874 --> 00:04:55,629 ஏன்னா, கொஞ்ச காலமா பிராட் மகன் மிக்கியை நான்தான் 93 00:04:56,088 --> 00:04:57,756 பார்த்துக்குறேன். 94 00:04:58,882 --> 00:05:00,050 பிறகு என்ன? 95 00:05:00,342 --> 00:05:01,760 என்ன சொல்ற? 96 00:05:02,594 --> 00:05:05,180 ஒன்றுமில்லை. நான்... விடு. 97 00:05:07,349 --> 00:05:10,686 சரி, உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி. 98 00:05:11,478 --> 00:05:13,897 சரி, இனிய இரவாகட்டும். 99 00:05:24,533 --> 00:05:25,451 நீங்க நலமா? 100 00:05:26,243 --> 00:05:28,746 நானா? ஆமா, நல்லா இருக்கேன். 101 00:05:29,163 --> 00:05:30,080 அது யாரு? 102 00:05:30,914 --> 00:05:34,001 -ஹேனா டெய்லர். -உங்க ஹை ஸ்கூல் நெருங்கிய தோழி. 103 00:05:34,251 --> 00:05:36,628 சரி, மில்லியன் வருஷத்துக்கு முன். 104 00:05:36,712 --> 00:05:38,714 சந்தோஷமான மறுசந்திப்பாக தோணலை. 105 00:05:39,214 --> 00:05:42,342 சாரி, வேற எதெல்லாம் இனிய மறுசந்திப்பு இல்லை தெரியுமா? 106 00:05:42,426 --> 00:05:44,636 நான் வந்து உன்னை திரும்ப வெளியே எடுப்பது. 107 00:05:44,720 --> 00:05:48,015 -அதை பற்றி பேசாம இருக்க முடியுமா? -இல்ல, சாரி. வாய்ப்பே இல்ல. 108 00:05:48,849 --> 00:05:51,643 அந்த வீட்டில் என்னதான் செஞ்ச? 109 00:05:51,727 --> 00:05:53,228 நண்பன் வீடுன்னு நினைச்சேன். 110 00:05:53,312 --> 00:05:54,396 -நண்பனா? -விடுங்க. 111 00:05:54,480 --> 00:05:55,314 தவறான முகவரி. 112 00:05:55,397 --> 00:05:57,232 -அப்புறம்? -ஒன்றுமில்ல. அவ்ளோதான். 113 00:05:57,316 --> 00:05:59,735 -ரொம்ப கவனமா இருக்கணும். -தெரியும். 114 00:05:59,818 --> 00:06:03,197 இப்படி இரண்டு வாரத்துக்கு ஒருமுறை கைதாவது நல்ல வழக்கம் இல்ல. 115 00:06:03,280 --> 00:06:07,326 அதுமட்டுமல்ல, உன் அம்மா வரும் போது நீ ஜெய்ல இருக்கக்கூடாது. 116 00:06:08,285 --> 00:06:09,328 என்ன சொல்றீங்க? 117 00:06:10,079 --> 00:06:12,164 டாக்டர் ஷிப்பி கொஞ்சம் முன் பேசினார். 118 00:06:12,498 --> 00:06:15,751 நில்லுங்க, அப்போ மீண்டு வந்தாங்களா? எப்போ? 119 00:06:16,210 --> 00:06:19,505 நாளை மறுநாள், இப்பவும் வெளி நோயாளியா சிகிச்சை இருக்கு, 120 00:06:19,588 --> 00:06:22,091 -ஆனா எல்லாம் நல்லா நடந்தா... -நல்லா இருக்கும். 121 00:06:23,425 --> 00:06:24,510 நிச்சயமா இருக்கும். 122 00:06:26,261 --> 00:06:28,097 ஆமா. ஆம்ஹெர்ஸ்ட்ல ஆடுறது செம. 123 00:06:28,180 --> 00:06:30,516 ஆனா அவங்க உணவு அறை மோசமானது. 124 00:06:30,766 --> 00:06:33,185 ஞாபகமிருக்கா? மோசமான ஸ்லாபி ஜோஸ் இருந்தது. 125 00:06:33,560 --> 00:06:34,520 ஆமாம். 126 00:06:35,145 --> 00:06:36,814 மோசம். 127 00:06:45,155 --> 00:06:47,366 ஹலோ, கேட்குறியா? 128 00:06:47,991 --> 00:06:50,202 ஆமா. ஆமா. ஆமா, கேட்குறேன். 129 00:06:52,287 --> 00:06:54,331 அப்படி தெரியலை. 130 00:06:54,414 --> 00:06:56,750 ஆம்ஹெர்ஸ்ட். ஸ்லாபி ஜோஸ். கேட்குது, டிராய். 131 00:06:56,834 --> 00:06:57,709 ஓ, கடவுளே. 132 00:06:57,960 --> 00:06:59,795 இன்னைக்கு என்னாச்சு உனக்கு? 133 00:07:00,045 --> 00:07:00,921 நான் போகணும். 134 00:07:21,650 --> 00:07:23,277 ஏன் விசித்திரமா இருக்க? 135 00:07:30,450 --> 00:07:31,493 அம்மா? 136 00:07:32,077 --> 00:07:33,328 ஹேய், அழறீங்களா? 137 00:07:34,621 --> 00:07:36,206 இல்ல, செல்லம், சோர்வாகுது. 138 00:07:38,041 --> 00:07:38,959 அப்பாவினாலா? 139 00:07:40,419 --> 00:07:41,712 "அப்பாவினாலா"னா? 140 00:07:42,212 --> 00:07:43,046 அவர் மோசம். 141 00:07:43,130 --> 00:07:44,840 அப்பாவை பற்றி அப்படி சொல்லாத. 142 00:07:51,805 --> 00:07:53,015 இரவு முழுக்க இல்லையா? 143 00:07:53,140 --> 00:07:53,974 இல்லை. 144 00:07:54,057 --> 00:07:55,808 அப்புறம் எதுக்கு சாப்பாடு? 145 00:07:55,976 --> 00:07:59,938 ஏன்னா இரவு முழுக்க இருப்பேன்னு நினைச்சேன், ஆனா இல்லை. 146 00:08:03,025 --> 00:08:05,152 ஸ்டேஷனில் யாரை பார்த்தேன் தெரியுமா. 147 00:08:07,654 --> 00:08:09,573 மருமகனை கூப்பிட வந்திருந்தாள். 148 00:08:09,656 --> 00:08:12,284 அதை என்கிட்ட சொல்லணும்னு தோணலையா? 149 00:08:12,951 --> 00:08:14,411 அம்மா என்ன பேசுறாங்க? 150 00:08:15,621 --> 00:08:17,581 இப்பவும் முழிச்சிருக்கே? படுக்க போ. 151 00:08:21,043 --> 00:08:24,129 அப்போ டாக்டர் கென்டை தாக்கினவங்களுக்கு, ஆஷ்லி 152 00:08:24,213 --> 00:08:25,714 காணாம போனதோட தொடர்பிருக்கு. 153 00:08:25,797 --> 00:08:28,634 ஆமா. கென்ட்ஸ் ஆஷ்லியோட பெற்றோர்னு நம்புறாங்க போல. 154 00:08:29,593 --> 00:08:31,803 கென்ட்சோட பேசுவோம், சொல்வதை கேட்போம். 155 00:08:33,096 --> 00:08:34,932 டாக்டர் கென்ட் வாலி ஹாஸ்பிடலில். 156 00:08:35,015 --> 00:08:39,436 என் முன்னாள் குழந்தை பராமரிப்பாளரின் கிளியால் அங்கே தையல் போட்டேன். 157 00:08:39,519 --> 00:08:42,731 ரொம்ப நல்ல பெண், ஆனா அந்த பறவையை வெறுத்தேன். 158 00:08:43,065 --> 00:08:46,151 ஸ்கூல் முடிஞ்சு போலாம். டாக்டர் கென்டோட பேச விடுவாங்களா? 159 00:08:46,276 --> 00:08:48,195 ஆமா, நம்ம சமத்து, மிக்கி. 160 00:08:48,278 --> 00:08:49,613 விரும்பினது கிடைக்கும். 161 00:08:53,742 --> 00:08:54,785 டிலன் போனத நினைவூட்ட 162 00:08:54,868 --> 00:08:57,037 -இவனை பற்றி ஷிரா சொன்னாங்க. -டிலன் ஷேக்ஸ். 163 00:08:57,246 --> 00:08:59,081 பேஸ்பால் ஆட்டம் முடிஞ்சு காணோம். 164 00:08:59,164 --> 00:09:01,083 மறுபடியும் யாரும் பார்க்கலை. 165 00:09:07,005 --> 00:09:07,923 நீ நலமா? 166 00:09:15,597 --> 00:09:16,807 திருமதி. ஃப்ரீட்மன். 167 00:09:17,057 --> 00:09:18,517 கேள்வி கேட்கலாமா? 168 00:09:18,600 --> 00:09:20,852 நிச்சயமா, திரு. போலிட்டார். 169 00:09:20,936 --> 00:09:22,271 என் தோழியை பற்றியது. 170 00:09:22,354 --> 00:09:24,815 நேத்து அவள் வந்திருக்கணும், ஆனா அவள் வரலை. 171 00:09:25,315 --> 00:09:26,942 இது ஆஷ்லி கென்ட்டா? 172 00:09:27,192 --> 00:09:28,568 ஆமாம். 173 00:09:29,152 --> 00:09:31,488 -அவளை பார்த்தியா? -இல்லை, பார்க்கல. 174 00:09:31,571 --> 00:09:34,992 ஆனா அவள் ஸ்கூலை விட்டு போனதா காலையில் சொன்னாங்க. 175 00:09:35,075 --> 00:09:36,660 -யாரு சொன்னாங்க? -யார். 176 00:09:36,743 --> 00:09:37,703 யார்? 177 00:09:38,078 --> 00:09:39,746 நிச்சயமா, ஸ்கூலிலிருந்து. 178 00:09:40,831 --> 00:09:43,292 அவள் போவதா சொல்லலையா? 179 00:09:43,542 --> 00:09:44,459 இல்லை. 180 00:09:45,002 --> 00:09:47,087 அவளை தொடர்பு கொள்ள முடியலை. 181 00:09:48,088 --> 00:09:49,006 விசித்திரமானது. 182 00:09:50,215 --> 00:09:53,260 அப்போ விட்டிடு. அது தனிப்பட்ட விஷயமா இருக்கலாம். 183 00:09:53,719 --> 00:09:56,096 திரு. போலிட்டார், உக்காரலாமே? 184 00:09:56,179 --> 00:09:57,180 சரி. நன்றி. 185 00:10:09,318 --> 00:10:10,319 பாரி வால்மர் ராஜினாமா 186 00:10:10,402 --> 00:10:11,236 காசெல்டன் ஹை ஆசிரியர்களே, இதை வருத்தத்துடன் சொல்கிறேன் 187 00:10:11,320 --> 00:10:12,154 உடனே வேலையை விடுறேன். அவசரமான குடும்ப சூழல் 188 00:10:12,237 --> 00:10:13,071 அதை கவனிக்கணும். என் வேலைகளை சொல்லிக் கொடுக்க 189 00:10:13,155 --> 00:10:13,989 வருத்தத்தோடு உடனடியா போறேன். 190 00:10:14,072 --> 00:10:14,906 நல்ல நினைவுகளுக்கு நன்றி. என்றும் மறக்கமாட்டேன். 191 00:10:14,990 --> 00:10:15,866 எப்பவும், கோ கேமல்ஸ். உண்மையுள்ள, திரு. வி. 192 00:10:47,481 --> 00:10:50,150 காலையில் ஆஷ்லி ஸ்கூலிருந்து போயாச்சு. 193 00:11:08,627 --> 00:11:09,753 ரொம்ப பிரமாதம். 194 00:11:26,645 --> 00:11:27,479 டிராய் பர்கர் ரன்? 195 00:11:27,562 --> 00:11:29,731 முதல் ப்ராஜெக்ட். 20ஆம் நூற்றாண்டின் 196 00:11:29,815 --> 00:11:33,652 பிரமாதமான இளம்பருவ சரித்திரத்தை தேர்ந்தெடுக்கணும், 197 00:11:33,735 --> 00:11:37,531 நல்லா ஆராய்ச்சி செஞ்சு வகுப்புக்கு சொல்லணும். 198 00:11:37,823 --> 00:11:39,282 ஜோடிகளாக செய்வீங்க. 199 00:11:39,908 --> 00:11:43,245 ஆமா, பக்லி. நீங்களே கூட்டாளியை தேர்வு செய்யலாம். 200 00:11:43,328 --> 00:11:44,538 இப்பவே அதை செய்யலாம். 201 00:11:45,038 --> 00:11:46,206 ஹேய். இதை செய்யணுமா? 202 00:11:46,331 --> 00:11:47,457 பக்லி! 203 00:11:47,540 --> 00:11:51,920 ஆமா. தெரியலை. என் ஜிபிஏவை கூட்ட நினைக்கறேன். மன்னிக்கணும். 204 00:11:52,003 --> 00:11:53,672 நீ. புத்திசாலியா தெரியற. 205 00:11:53,755 --> 00:11:54,714 என் கூட்டாளி ஆவயா? 206 00:11:58,552 --> 00:12:00,554 -சரி, நிச்சயமா. -ஆஹா. 207 00:12:00,804 --> 00:12:02,639 இதை செய்ய இந்த வாரம் வர்றியா? 208 00:12:02,722 --> 00:12:03,557 உன் வீட்டுக்கா? 209 00:12:03,932 --> 00:12:05,016 ஆமா. 210 00:12:05,517 --> 00:12:08,311 என்ன, நீ இதுவரை குழுவா வேலை செஞ்சதில்லையா? 211 00:12:08,437 --> 00:12:10,230 ஓ, இல்ல, ஆமா, நான் வர்றேன். 212 00:12:10,605 --> 00:12:11,606 அற்புதம். 213 00:12:11,690 --> 00:12:14,651 ஆஷ்லி பற்றி தெரிஞ்சதா? ஸ்கூலை விட்டு போயிட்டா. 214 00:12:14,901 --> 00:12:16,153 -யாரு? -ஆஷ்லி. 215 00:12:16,236 --> 00:12:18,238 அந்த புது பொண்ணு. சியருக்கு போனாளே. 216 00:12:19,614 --> 00:12:21,158 சரி, அந்த ஆஷ்லி. 217 00:12:21,867 --> 00:12:23,410 சரி, ரொம்ப விசித்திரமானது. 218 00:12:23,493 --> 00:12:26,037 ஆனா தெரியலை, ஒருவேளை, அவளை மிரள வெச்சோமா. 219 00:12:26,288 --> 00:12:29,666 சரி, எல்லாரும், நம் இருக்கைகளுக்கு போவோம். 220 00:12:38,508 --> 00:12:41,678 டிராய், உன் பொண்ணை நீ கவனிக்கணும், நண்பா. 221 00:12:41,761 --> 00:12:43,221 என்ன சொல்ற, நண்பா? 222 00:12:43,305 --> 00:12:44,806 ஃப்ரீட்மன்ஸில் ப்ராஜெக்ட் 223 00:12:44,890 --> 00:12:47,142 செய்றோம், என்ன விட்டு போலிட்டாரை தேர்ந்தா. 224 00:12:48,602 --> 00:12:50,145 ஆமா, ஏன்னா, நீ முட்டாள். 225 00:12:50,937 --> 00:12:52,481 நான் முட்டாள் இல்லை, போயிடு. 226 00:12:52,814 --> 00:12:55,484 கிட்டத்தட்ட கச்சிதமான பிசாட்ஸ் இருக்கு. 227 00:12:55,567 --> 00:12:56,485 கண்ணே! 228 00:12:56,568 --> 00:12:57,694 என் தகவல் கிடைச்சதா? 229 00:12:57,819 --> 00:12:59,946 ஆமா, இன்றிரவு முடியாது. வேலை இருக்கு. 230 00:13:03,909 --> 00:13:04,784 மோசம். 231 00:13:12,709 --> 00:13:14,377 ஏன் இப்படி ஒருத்தர் செய்யணும்? 232 00:13:14,461 --> 00:13:15,295 தெரியும். 233 00:13:15,879 --> 00:13:17,172 ரொம்ப குழப்பமானது. 234 00:13:18,006 --> 00:13:19,132 எப்படி வந்தீங்க? 235 00:13:19,341 --> 00:13:20,467 திரும்ப நீங்க இருவரா? 236 00:13:20,967 --> 00:13:22,135 செக்யூரிடி கூப்பிடறேன். 237 00:13:22,385 --> 00:13:24,387 நண்பர்களே. நாம போகணும். 238 00:13:27,516 --> 00:13:30,685 இதை செஞ்சவங்கதான் எங்க தோழியை கடத்தியதா தோணுது. 239 00:13:31,228 --> 00:13:32,270 என்ன? 240 00:13:33,563 --> 00:13:34,648 யாரு உன் தோழி? 241 00:13:35,106 --> 00:13:36,107 அவள் பெயர் ஆஷ்லி. 242 00:13:36,858 --> 00:13:39,277 -வீட்டில் ஆஷ்லினு சொன்ன. -ஆமா. 243 00:13:41,863 --> 00:13:43,532 மன்னிக்கணும். அவள பார்த்ததில்ல. 244 00:13:43,823 --> 00:13:45,992 ஆஷ்லி கென்ட்னு யாரும் தெரியாதா? 245 00:13:46,076 --> 00:13:47,702 பாரு, அவ்ளோதான் தெரியும். சரியா? 246 00:13:49,079 --> 00:13:50,205 கிளம்புங்க. 247 00:13:50,372 --> 00:13:52,207 ஆஷ்லி எங்கனு தெரியாது. 248 00:13:53,333 --> 00:13:56,962 அவள் அடித்தளத்திலோ, ஒரு காரின் பின்புறமோ அடைக்கபட்டிருக்கலாம்... 249 00:14:04,469 --> 00:14:05,887 நீ போலீஸ்ட்ட போகலாமே? 250 00:14:07,389 --> 00:14:09,224 அவ்ளோ சுலபம் இல்லை. 251 00:14:09,349 --> 00:14:11,977 48 மணி நேரத்துக்கு பிறகுதான் போலீஸ் தேடுவாங்க. 252 00:14:17,440 --> 00:14:19,985 சரி, பாரு, நான் போலீஸ்ட்ட சொன்னதை சொல்றேன். 253 00:14:20,443 --> 00:14:22,320 நிச்சயமா. ஆகட்டும். 254 00:14:24,489 --> 00:14:29,869 என் கணவனுக்கு இதை செய்தவன் முகத்தில் டாட்டூ இருந்தது. 255 00:14:31,288 --> 00:14:32,455 என்ன டாட்டூ? 256 00:14:34,207 --> 00:14:35,375 ஒரு ஆக்டோபஸ். 257 00:15:46,196 --> 00:15:47,030 செப்டம்பர் 15 258 00:15:47,113 --> 00:15:48,323 டிலன் ஷேக்ஸ் அஞ்சலிக்கு 259 00:15:48,406 --> 00:15:50,325 நியூ ஜெர்சி டிராகன்ஸ் 260 00:16:02,253 --> 00:16:03,880 1997 ஆம் ஆண்டு வகுப்பு 261 00:16:11,388 --> 00:16:13,139 சிறந்த ஜோடி கென் டெய்லர் & ஷிரா 262 00:16:14,391 --> 00:16:15,517 சிறந்த தோழி ஹன்னா, ஷிரா 263 00:16:15,642 --> 00:16:17,852 ஹேனா ஸ்மித், சிறந்த தோழிகள். 264 00:16:18,478 --> 00:16:19,396 அது அருமையானது. 265 00:16:23,024 --> 00:16:25,694 கடவுளே. சே! கதவு தட்ட தெரியாதா? 266 00:16:25,777 --> 00:16:28,279 டிலன் ஷேக்ஸ் போல தொப்பிய ஏன் போட்டிருக்கார்? 267 00:16:29,572 --> 00:16:31,825 ஒரே லிட்டில் லீக் அணியில் இருந்தாங்க. 268 00:16:31,908 --> 00:16:34,160 -அதை சொன்னேன். -இல்லை. நிச்சயமா இல்லை. 269 00:16:34,869 --> 00:16:36,079 சரி, இருந்தாங்க. 270 00:16:36,705 --> 00:16:38,289 இரு. 271 00:16:38,498 --> 00:16:42,627 அதை இங்கே பார்த்தேன். 272 00:16:43,920 --> 00:16:44,754 பாரு. 273 00:16:46,047 --> 00:16:49,050 டிலன் ஷேக்ஸ் பக்கத்தில் உன் அப்பா. 274 00:16:49,592 --> 00:16:50,969 அவங்க நெருங்கிய நண்பர்கள். 275 00:16:51,052 --> 00:16:52,595 நெருங்கிய நண்பனா காணலை? 276 00:16:53,096 --> 00:16:54,931 ஆமா, ரொம்ப வருந்தினான். 277 00:16:55,265 --> 00:16:56,975 சாப்பிட முடியல, தூங்க முடியல. 278 00:16:58,977 --> 00:17:02,105 இருங்க. பேட் லேடி வீட்டுக்கு அனுப்பியது எப்போ? 279 00:17:02,188 --> 00:17:03,732 சில வாரங்கள் இருக்கும். 280 00:17:04,816 --> 00:17:06,443 ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல? 281 00:17:06,776 --> 00:17:08,653 அதிகம் பகிர்ந்துக்கும் ஆள் இல்ல. 282 00:17:09,112 --> 00:17:10,363 என்னோட இருந்தார். 283 00:17:10,780 --> 00:17:12,574 மிக்கி, எல்லாரும் மறைப்பாங்க. 284 00:17:23,292 --> 00:17:24,711 நடுஇரவில் எப்பவும் நடப்பியா? 285 00:17:25,127 --> 00:17:26,838 தூக்கம் வராதப்போ. 286 00:17:28,006 --> 00:17:29,632 பெருபாலான இரவுகளில். 287 00:17:30,216 --> 00:17:31,134 இது ரொம்ப அருமை. 288 00:17:32,010 --> 00:17:33,845 நியூ ஜெர்சி தான் அருமைனு நினைசேன். 289 00:17:39,309 --> 00:17:40,769 உன் அம்மா நலமா? 290 00:17:44,439 --> 00:17:45,774 ஆமா, அதாவது... 291 00:17:46,107 --> 00:17:48,818 அவங்களை பற்றி பேசுவதில்லை, இருப்பதும் இல்லை. 292 00:17:48,902 --> 00:17:52,030 அதனால் நல்லா இருக்கியான்னு பார்க்க வந்தேன். 293 00:17:54,574 --> 00:17:57,368 -அது விசித்திரம்ன்னா, சாரி. -இல்லை, வேணாம். 294 00:17:58,787 --> 00:17:59,704 அதை பாராட்டுறேன். 295 00:18:04,709 --> 00:18:07,587 மன அழுத்தத்தை குறைக்க, மனநல மையத்தில் இருக்காங்க. 296 00:18:08,922 --> 00:18:10,882 சிறு வயசில் டென்னிஸ் ஆடுறப்ப வந்தது. 297 00:18:12,842 --> 00:18:15,303 அந்த அழுத்தத்தை, தாங்க முடியலை. 298 00:18:16,137 --> 00:18:17,806 புகழ், பணம், விளம்பரங்கள். 299 00:18:17,889 --> 00:18:20,391 அவங்க ஜெயிக்காட்டி அதெல்லாம் போயிடும். 300 00:18:21,184 --> 00:18:22,268 அவங்க பெயர் என்ன? 301 00:18:23,019 --> 00:18:24,521 கிட்டி ஹேமர்னு பெயர். 302 00:18:25,522 --> 00:18:27,649 அட. கிட்டி ஹேமர் உன் அம்மாவா? 303 00:18:27,899 --> 00:18:29,651 ஆமா. அவங்களை பற்றி கேட்டதுண்டா? 304 00:18:29,734 --> 00:18:31,986 ஆமா. யாருக்கு தெரியாது? 305 00:18:32,654 --> 00:18:34,823 வேகமா ஓய்வு பெற மன அழுத்தம்தான் காரணமா? 306 00:18:35,156 --> 00:18:36,699 ஆமா, அது ஒரு காரணம். 307 00:18:37,158 --> 00:18:39,244 வேற ஒரு காரணம் என் அப்பா. 308 00:18:39,327 --> 00:18:40,870 ரொம்ப அதிகமா காதலிச்சாங்க. 309 00:18:41,830 --> 00:18:42,831 ஆமா. 310 00:18:44,415 --> 00:18:45,416 உன் அம்மா? 311 00:18:45,834 --> 00:18:47,126 உன் அம்மா எப்படி? 312 00:18:49,754 --> 00:18:50,672 நல்லவங்க. 313 00:18:50,922 --> 00:18:51,881 நிஜமாவா? 314 00:18:51,965 --> 00:18:54,217 உன்கிட்ட வெளிப்படையா சொன்னதுக்கு, அவ்ளோதானா? 315 00:18:55,051 --> 00:18:56,427 அதை விடு, மிக்கி. 316 00:18:56,511 --> 00:18:58,012 சரி. நிச்சயமா. 317 00:19:00,974 --> 00:19:03,810 மிக்கி, ஒரு... 318 00:19:04,269 --> 00:19:06,813 உன்கிட்ட ஒரு விஷயம் பற்றி சொல்லணும். 319 00:19:07,021 --> 00:19:07,856 ஈமா. 320 00:19:08,940 --> 00:19:09,899 என்ன? 321 00:19:10,984 --> 00:19:13,903 நீயும் ஸ்பூனும் பேட் லேடி வீட்டில் பார்த்த ஆளுக்கு 322 00:19:13,987 --> 00:19:15,446 மொட்டை, கண்ணாடி இருந்ததா? 323 00:19:16,030 --> 00:19:17,949 அடச்சே! அவன் இப்போ பார்க்குறானா? 324 00:19:24,914 --> 00:19:25,999 மிக்கி, வேணாம். 325 00:19:29,836 --> 00:19:30,753 வேணாம்! 326 00:19:31,337 --> 00:19:33,172 நீ என்ன செய்ற? 327 00:19:39,679 --> 00:19:41,347 ஹேய், ஹேய்! நில்லு, நில்லு! 328 00:19:44,517 --> 00:19:46,686 ஹேய்! நில்லு, நில்லு, நில்லு! 329 00:19:59,282 --> 00:20:00,909 அது ரொம்ப மடத்தனம். 330 00:20:00,992 --> 00:20:02,869 யாரு? ஏன் பேட் லேடி வீட்டுக்கு போன? 331 00:20:02,952 --> 00:20:03,953 பின்னால் ஏன் வர்ற? 332 00:20:04,287 --> 00:20:06,122 இந்த பதில்களுக்கு நீ தயாரில்லை. 333 00:20:06,247 --> 00:20:08,082 என்ன அர்த்தம்? 334 00:20:09,834 --> 00:20:11,336 நாம பேசினத வெளியே சொல்லாத, 335 00:20:11,836 --> 00:20:13,338 இல்ல உன் தோழியை கொல்வேன். 336 00:20:13,546 --> 00:20:15,381 அப்பா இருப்பதா பேட் லேடி சொன்னாங்க. 337 00:20:17,842 --> 00:20:18,968 சொல்லியிருக்க கூடாது. 338 00:20:19,177 --> 00:20:20,470 சொல்லியிருக்க கூடாதுன்னா? 339 00:20:22,639 --> 00:20:23,473 இரு! 340 00:20:25,850 --> 00:20:27,143 ஒன்றுமில்லையே? 341 00:20:28,686 --> 00:20:30,897 உன் அப்பா இருப்பதா பேட் லேடி சொன்னாளா? 342 00:20:31,439 --> 00:20:32,357 ஆமாம். 343 00:20:37,487 --> 00:20:39,530 ஆனா நீ அவளை நம்பலை, இல்லையா? 344 00:20:39,614 --> 00:20:40,698 இல்ல, நிச்சயமா இல்ல. 345 00:20:41,950 --> 00:20:44,160 அதாவது, அவர் சாவதை பார்த்தேன். 346 00:20:50,416 --> 00:20:51,542 ஆனால்? 347 00:20:52,085 --> 00:20:54,003 ஆனா தெரியலை, சரியா? 348 00:20:55,546 --> 00:20:56,839 என் பெயர் தெரிஞ்சிருக்கு. 349 00:20:58,299 --> 00:20:59,133 அதனால்? 350 00:20:59,342 --> 00:21:03,262 என் அப்பா இறந்திருக்கணும் என்றும் தெரியும். 351 00:21:04,263 --> 00:21:06,224 எப்படியோ உண்மை தெரியும்னு தோணுது. 352 00:21:06,849 --> 00:21:08,851 அப்போ நம்மை பார்க்குற அந்த ஆளு? 353 00:21:10,895 --> 00:21:12,271 பேட் லேடிக்கு பைத்தியம். 354 00:21:13,314 --> 00:21:14,524 சரியா? அவளை விடு! 355 00:21:14,941 --> 00:21:16,609 வெள்ளை பிட்புல்லை விடு. 356 00:21:17,610 --> 00:21:19,237 அது நிஜமா இருக்க விரும்புறேன். 357 00:21:20,238 --> 00:21:21,572 அது பெரிய விஷயம். 358 00:21:22,198 --> 00:21:23,533 அந்த விருப்பம். 359 00:21:23,700 --> 00:21:25,368 மிக்கி, வருத்திக்க வேணாம். 360 00:21:26,035 --> 00:21:28,037 உன் அம்மாவை கவனி. 361 00:21:28,830 --> 00:21:30,373 ஆஷ்லிவை கவனி. 362 00:21:31,457 --> 00:21:32,583 ஆமா, சரிதான். 363 00:21:35,253 --> 00:21:36,170 நான் போகணும். 364 00:21:36,963 --> 00:21:41,718 கருப்பு கண்ணாடிக்காரன் வரும் முன் என்ன சொல்ல வந்த? 365 00:21:45,847 --> 00:21:47,724 மறந்துட்டேன். 366 00:21:48,266 --> 00:21:49,684 ஞாபகம் வரும் போது சொல்லு. 367 00:21:51,102 --> 00:21:52,020 சொல்றேன். 368 00:21:56,524 --> 00:21:58,276 ஹேய், வீடு வரை கூட வரணுமா? 369 00:21:59,318 --> 00:22:00,194 அட வேணாம். 370 00:22:00,361 --> 00:22:01,320 குட் நைட். 371 00:22:01,404 --> 00:22:03,031 குட் நைட், மிக்கி. 372 00:22:05,366 --> 00:22:06,784 அதை பற்றி யோசிக்க வேணாம். 373 00:22:18,379 --> 00:22:21,382 உற்சாகமா கிளம்பலாம்! அம்மாவை காத்திருக்க வைக்க வேணாம். 374 00:22:48,701 --> 00:22:49,869 என்ன? 375 00:22:50,411 --> 00:22:53,164 ஒன்றுமில்லை. உன் தாத்தா பாட்டி சேதி அனுப்புறாங்க. 376 00:22:53,247 --> 00:22:55,333 -வருவதா மிரட்டுறாங்க. -அது பிரமாதம். 377 00:22:56,084 --> 00:22:57,794 ஆமா, ரொம்ப பிரமாதம். 378 00:22:59,128 --> 00:23:01,798 ஹேய், நீ இதுக்கு தயாரா? 379 00:23:01,881 --> 00:23:03,674 ஆமா, தயார். முழுசா தயார். 380 00:23:03,758 --> 00:23:06,010 சரி. ஏன் இவ்ளோ தாமதம்னு தெரியலை. 381 00:23:06,886 --> 00:23:07,970 இதோ வர்றா. 382 00:23:09,055 --> 00:23:11,349 எல்லாம் சரியாச்சு. கிட்டி இப்போ வரலாம். 383 00:23:11,599 --> 00:23:14,060 உங்க இருவரிடமும் கொஞ்சம் பேசணும். 384 00:23:15,019 --> 00:23:17,480 கொஞ்சம் அமைதியா எடுத்துக்கோங்க. 385 00:23:17,563 --> 00:23:18,564 சரியா? 386 00:23:18,648 --> 00:23:20,983 -எனக்கு தெரியும். -தெரியும்னு தெரியும். 387 00:23:21,776 --> 00:23:24,612 ஆனா இப்போ அதில் கவனமா இருப்பது முக்கியம். 388 00:23:25,571 --> 00:23:28,282 அதனால்தான் கிட்டிய 2:30 மணிக்கு வர சொல்றேன். 389 00:23:28,991 --> 00:23:31,327 எங்களுக்கு நல்லா புரியுது, டாக்டர் ஷிப்பி. 390 00:23:32,411 --> 00:23:33,579 மிக்கி! 391 00:23:36,040 --> 00:23:38,835 அம்மா. உங்களுக்காக ஏங்கினேன். 392 00:23:39,377 --> 00:23:41,003 உனக்கு தெரியாது, செல்லம். 393 00:23:41,087 --> 00:23:43,965 மிக்கி, உன் அம்மாவை நினைச்சு பெருமைப்படணும். 394 00:23:44,048 --> 00:23:45,299 ஆமா. 395 00:23:45,967 --> 00:23:48,678 -2:30க்கு பார்ப்போம். -நன்றி, டாக்டர் ஷிப்பி. 396 00:23:50,847 --> 00:23:52,014 ஹாய், கிட்டி. 397 00:23:53,224 --> 00:23:54,142 ஹேய், ஷிரா. 398 00:23:54,267 --> 00:23:59,147 மிக்கி உனக்கு விவரிப்பான், ஆனா என் காரை நீ பயன்படுத்திக்கோ. 399 00:24:00,189 --> 00:24:03,192 இரண்டு நாளுக்கு வெஸ்ட்மின்ஸ்டருக்கு போறேன் 400 00:24:03,276 --> 00:24:06,112 அப்போதான் உங்களுக்கான நேரம் கிடைக்கும். 401 00:24:06,904 --> 00:24:08,030 ஷிரா, விட முடியல. 402 00:24:08,114 --> 00:24:09,031 எல்லாம் சரி. 403 00:24:09,657 --> 00:24:10,658 புள்ளிகள் இருக்கு. 404 00:24:11,033 --> 00:24:12,827 நன்றி. ரொம்ப பெரிய விஷயம். 405 00:24:13,452 --> 00:24:15,746 நிச்சயமா. குடும்பத்துக்காக. 406 00:24:16,372 --> 00:24:18,457 சரி, அது, நீ கவனிச்சுக்கோ. 407 00:24:18,624 --> 00:24:20,626 ஊபர் கூப்பிட போறேன். 408 00:24:20,960 --> 00:24:22,336 சரி, பை. 409 00:24:37,143 --> 00:24:38,060 லவ் யூ, செல்லம். 410 00:24:41,522 --> 00:24:43,399 நாள் முழுக்க திட்டமிருக்கு. தயாரா? 411 00:24:43,482 --> 00:24:45,109 ஓ, இன்று நீ திட்டம் போடுறியா? 412 00:24:45,193 --> 00:24:47,486 முதலில், குடியிருப்பை பார்ப்போம். 413 00:24:47,570 --> 00:24:50,072 பிறகு, காசெல்டன் மால். 414 00:24:51,240 --> 00:24:52,366 மன்னிக்கணும். 415 00:24:52,825 --> 00:24:55,453 மூன்றாவது, "மணி அடிக்கும் முன் ஸ்கூல் போகணும்." 416 00:24:55,536 --> 00:24:57,330 ஆனால் அம்மா-- 417 00:24:57,413 --> 00:24:59,540 அது தவிர, வேலைகள் இருக்கு-- 418 00:24:59,707 --> 00:25:01,042 வேலைகளா? என்ன வேலைகள்? 419 00:25:02,168 --> 00:25:03,544 எல்லா வேலையும். 420 00:25:03,920 --> 00:25:07,340 உன் அம்மாவுக்கு திரும்ப அம்மாவா தோணணும். 421 00:25:07,506 --> 00:25:11,135 மளிகை, உடைகள், புருவ சீரமைப்பு, 422 00:25:11,219 --> 00:25:14,680 நேரம் இருந்தால் நக அழகூட்டல். 423 00:25:14,847 --> 00:25:16,933 அட, பரவாயில்ல. பாத பராமரிப்பை செய்றேன். 424 00:25:17,016 --> 00:25:17,934 இல்லை. 425 00:25:18,017 --> 00:25:19,977 பிறகு மையத்துக்கு திரும்ப போகணும். 426 00:25:20,061 --> 00:25:22,230 கூட வர்றேன். காரில் ஹோம்வர்க் செய்றேன். 427 00:25:24,732 --> 00:25:26,817 நான் தனியா போவதால் பயம்னு தெரியும். 428 00:25:26,901 --> 00:25:27,944 இல்ல, இல்ல, இல்ல. 429 00:25:29,445 --> 00:25:32,281 மிக்கி. என்னை பாரு. 430 00:25:32,949 --> 00:25:34,158 நல்லா இருக்கேன். 431 00:25:34,742 --> 00:25:36,035 ஏன்னு தெரியுமா? 432 00:25:37,245 --> 00:25:38,871 ஏன்னா மகனை திரும்ப பார்ப்பேன். 433 00:25:43,417 --> 00:25:44,752 திரு. வி நாடக துறை 434 00:25:58,975 --> 00:26:00,476 குறியீடு: 435 00:26:00,559 --> 00:26:01,435 அனுமதி மறுப்பு 436 00:26:34,635 --> 00:26:36,470 ஆஷ்லி? 437 00:26:41,434 --> 00:26:43,561 -ஆமா, சரி. பை. -பை. 438 00:27:03,080 --> 00:27:04,832 நானும் மிஸ் செய்றேன். 439 00:27:05,333 --> 00:27:06,500 ஆமா. 440 00:27:13,382 --> 00:27:14,467 என்னை பாரு. 441 00:27:16,010 --> 00:27:20,056 மத்தவங்களை நேசிச்சால் நாம கொடுக்கும் விலை இது-- 442 00:27:21,015 --> 00:27:25,436 உனக்கு ஆச்சர்யம், சந்தோஷம், சிறந்த நினைவுகள் வரும்... 443 00:27:26,479 --> 00:27:28,522 அதை மறக்கவே மாட்ட. 444 00:27:31,692 --> 00:27:33,986 ஆனா கடைசியில் கண்ணீரும் இருக்கும். 445 00:27:36,614 --> 00:27:38,282 ஆனால் தகுதியானவர்தானே? 446 00:27:41,118 --> 00:27:42,328 என்னிடம் பேசு. 447 00:27:45,664 --> 00:27:49,377 இல்லை, உங்க மனசில் நிறைய இருக்கு. 448 00:27:49,919 --> 00:27:51,337 இல்லை. நான் உன் அம்மா. 449 00:27:51,629 --> 00:27:52,546 என்னிடம் பேசு. 450 00:27:57,259 --> 00:27:59,053 ரொம்ப குற்ற உணர்வா இருக்கு. 451 00:27:59,470 --> 00:28:01,263 நீ என்ன சொல்ற? 452 00:28:01,347 --> 00:28:04,975 நீங்களும் அப்பாவும் ஸ்டேட்ஸுக்கு வராமல் இருந்திருந்தால்... 453 00:28:05,601 --> 00:28:07,019 இல்ல, மிக்கி. அப்படி இல்ல. 454 00:28:07,103 --> 00:28:08,729 வாழ்க்கை அப்படி இல்லை. 455 00:28:08,813 --> 00:28:10,940 நமக்கு அற்புதமான வாழ்க்கை இருந்ததே. 456 00:28:11,023 --> 00:28:12,733 மக்களுக்கு உதவினோம்... 457 00:28:12,817 --> 00:28:13,859 ஆமா, தெரியும். 458 00:28:13,943 --> 00:28:18,823 நானும் உன் அப்பாவும் நம் குடும்ப நன்மைக்காக முடிவெடுத்தோம். 459 00:28:18,906 --> 00:28:20,991 நீயே குறைப்பட விட்டிருக்கமாட்டார். 460 00:28:23,619 --> 00:28:26,080 ஆமா, தெரியும். 461 00:28:27,415 --> 00:28:28,582 சரியா? 462 00:28:29,583 --> 00:28:30,960 இப்போ வகுப்புக்கு போ. 463 00:28:33,796 --> 00:28:35,339 -பை. -பை. 464 00:28:39,301 --> 00:28:40,136 பசியோடு இரு. 465 00:28:40,845 --> 00:28:43,389 திரும்ப வரும் போதும் ஆச்சர்யம் இருக்கு. 466 00:28:43,722 --> 00:28:45,474 சான்கோச்சோ செய்றீங்களா? 467 00:28:46,183 --> 00:28:47,059 நிச்சயமா! 468 00:28:47,351 --> 00:28:48,477 ஆமா! ஆஹா! 469 00:28:49,228 --> 00:28:51,188 -சரி, பை. -பை. 470 00:29:35,065 --> 00:29:36,442 என்ன பார்க்கிறாள்? 471 00:29:36,525 --> 00:29:37,860 யாரை பார்க்கிறாள்? 472 00:29:37,985 --> 00:29:39,778 தெரியலை. ஆனா பயந்திருக்கா, சரியா? 473 00:29:40,154 --> 00:29:41,906 ஆமா, அவ கண்களை பாரு. அது நிஜம். 474 00:29:42,990 --> 00:29:44,992 இல்லை, நில்லு. சிகேடஸா இருக்கும். 475 00:29:45,075 --> 00:29:48,120 17 வருஷத்துக்கு பின், சமீபத்தில் நியூ ஜெர்சில வந்தது. 476 00:29:48,204 --> 00:29:49,622 நீ பெரிய முட்டாள். 477 00:29:49,705 --> 00:29:50,915 உண்மைல, நேர் எதிரானது. 478 00:29:51,081 --> 00:29:52,333 நில்லு. இரு, பாரு. 479 00:29:52,500 --> 00:29:55,377 இந்த பெண் அதே நேரத்தில் செல்ஃபி எடுத்திருக்கா, 480 00:29:55,461 --> 00:29:57,838 அவளின் கேமரா ஆஷ்லியின் நேர் கோட்டில் 481 00:29:57,922 --> 00:29:59,089 ஒரே திசையில் இருக்கா? 482 00:29:59,173 --> 00:30:02,468 ஆமா. அவள் படத்தில் ஆஷ்லியை மிரள வைத்தது யாருன்னு தெரியும். 483 00:30:02,551 --> 00:30:04,261 -ஆமா. -அப்போ அவ யாரு? 484 00:30:04,803 --> 00:30:05,971 ஓ, அது விட்னி ரென்னா. 485 00:30:06,764 --> 00:30:07,848 சேய், போன் அணைந்தது. 486 00:30:07,932 --> 00:30:09,725 யூடூயூல விட்னி ரென்னாவை தொடருற? 487 00:30:09,808 --> 00:30:11,185 என்ன? இல்லை! 488 00:30:12,144 --> 00:30:14,522 விட்னி ரென்னாவை ஏன் யூடூயூவில் தொடரணும், 489 00:30:14,605 --> 00:30:17,441 யூடூயூ கணக்காவது இருக்கணுமே? 490 00:30:17,525 --> 00:30:20,819 ஏன்னா எல்லாரிடமும் யூடூயூ இருக்கு, விட்னி ரென்னாவ தொடருறாங்க. 491 00:30:20,903 --> 00:30:21,779 அவள் ராயல்டி. 492 00:30:23,572 --> 00:30:24,949 யூடூயூன்னா என்ன? 493 00:30:25,574 --> 00:30:27,826 மிக்கி, நீ யூடூயூவில் இல்லையா? 494 00:30:29,161 --> 00:30:30,704 யூடூயூ இன்ஸ்டாகிராம் மாதிரி. 495 00:30:30,788 --> 00:30:33,040 இல்ல, ஈமா. அதை விட சிறப்பானது. 496 00:30:33,165 --> 00:30:36,293 100% நம்பகத்தன்மை தான் யூடூயூவின் சிறந்த விஷயம். 497 00:30:36,377 --> 00:30:39,255 நீ உண்மையா இருந்தா, நீ நீயாக, உனக்காக, 498 00:30:39,338 --> 00:30:41,298 நீ நலம், சரியா? உண்மையா இல்லாட்டி 499 00:30:41,382 --> 00:30:43,050 நீ நீயாக மாட்டியே? அது புரியுதா? 500 00:30:43,217 --> 00:30:44,718 உனக்கு பணம் தராங்களா என்ன? 501 00:30:44,969 --> 00:30:46,011 அட, பாரு. 502 00:30:46,220 --> 00:30:48,013 நேத்து மதியம் விட்னி போட்டது. 503 00:30:48,556 --> 00:30:49,390 அடச்சே! 504 00:30:53,060 --> 00:30:58,232 அப்போ ஆக்டோபஸ் ஃபேஸ் ஆஷ்லியின் போலி அப்பாவை அடித்து அவளை தொடர்றான். 505 00:30:58,315 --> 00:30:59,775 ஆக்டோ-ஃபேஸுக்கு சாதகமானேன். 506 00:30:59,858 --> 00:31:02,027 யூடூயூ போல இருக்கானே. சரியா? 507 00:31:02,278 --> 00:31:04,280 நாம போலீஸிடம் போகணுமா? 508 00:31:04,363 --> 00:31:06,949 என்ன விஷயம்? திருமதி கென்ட் ஏற்கனவே பேசினாங்க... 509 00:31:07,032 --> 00:31:07,866 ஆக்டோ-ஃபேஸ். 510 00:31:07,950 --> 00:31:09,827 நன்றி. அவன எப்படி கண்டுபிடிகணும்? 511 00:31:09,910 --> 00:31:11,036 எப்படி பிடிக்கிறது? 512 00:31:11,412 --> 00:31:13,747 டாட்டூ கலைஞரை தெரியும். ஏஜென்ட். 513 00:31:14,164 --> 00:31:16,125 எல்லாரையும் தெரியும். கடைக்கு போவோம். 514 00:31:16,208 --> 00:31:17,960 அவங்களுக்கு புரியுமானு பார்போம். 515 00:31:18,043 --> 00:31:20,838 காத்திருக்கும் போது டாட்டூ 516 00:31:28,345 --> 00:31:29,263 ஓ, கடவுளே. 517 00:31:30,139 --> 00:31:31,432 நான் உன்னை வெறுக்கலாம். 518 00:31:31,599 --> 00:31:33,809 இல்ல, ஈமா, இங்கிருக்க 18 ஆகணும். 519 00:31:33,892 --> 00:31:35,436 குறைந்த வயதை மறைக்கும், சரியா? 520 00:31:35,519 --> 00:31:37,021 நிஜமா உன்னை வெறுக்கிறேன். 521 00:31:37,104 --> 00:31:38,355 ஈமா, இதை போட்டுக்கோ. 522 00:31:39,106 --> 00:31:40,774 என்ன? இல்ல, எனக்கு வேணாம். 523 00:31:40,858 --> 00:31:43,736 உனக்கு தந்த ஆயின்ட்மென்ட்டை குணமாக்க பயன்படுத்து. 524 00:31:43,986 --> 00:31:46,155 ஈமா! என் தேவதை. 525 00:31:47,281 --> 00:31:49,074 உன்னை இன்று பார்ப்பேன்னு தோணுச்சு. 526 00:31:49,700 --> 00:31:50,618 ஹாய், ஏஜென்ட். 527 00:31:51,243 --> 00:31:54,330 இது மிக்கி, ஸ்பூன். அவங்க நண்பர்கள். 528 00:31:54,663 --> 00:31:55,998 அருமையான மீசை. 529 00:31:56,540 --> 00:31:57,583 அது, வரி நேரம். 530 00:31:58,042 --> 00:31:59,209 சந்திக்க மகிழ்ச்சி. 531 00:31:59,501 --> 00:32:01,086 மிக்கி, சந்திச்சதில் மகிழ்ச்சி. 532 00:32:02,921 --> 00:32:04,214 நீ காவலன். 533 00:32:05,966 --> 00:32:07,343 உனக்குள் தெரியுது. 534 00:32:09,219 --> 00:32:10,137 நன்றி. 535 00:32:10,346 --> 00:32:13,849 மூடுவதற்கு இரண்டு நிமிஷம் முன் எதுக்காக வந்தீங்க? 536 00:32:14,141 --> 00:32:17,561 இவன் முகத்தில் யார் இப்படி செஞ்சதுன்னு தெரிஞ்சுக்க வந்தோம். 537 00:32:20,522 --> 00:32:23,442 மன்னிக்கணும், தெரியாது. ஆனா, அருமையான வேலை. 538 00:32:24,735 --> 00:32:26,695 இப்போ, போங்க! நான் பூட்டணும். 539 00:32:26,987 --> 00:32:28,739 ஒரு நொடி தர்றீங்களா? 540 00:32:29,490 --> 00:32:30,324 தனியாக. 541 00:32:32,910 --> 00:32:35,746 மத்ததை போல இது ஏன் வரமாட்டேங்குது? 542 00:32:35,829 --> 00:32:36,664 பிடிக்கலையா? 543 00:32:36,747 --> 00:32:38,165 இல்லை, அது இல்லை, ஏஜென்ட். 544 00:32:38,624 --> 00:32:40,834 -நிரந்தரமானது. -நிரந்தரமானது இல்ல. 545 00:32:41,293 --> 00:32:45,339 இது நான் பரிசோதிக்கும் நீண்டு நிற்கும் மையால் செய்தது. 546 00:32:45,422 --> 00:32:46,924 அப்போ நான் உன் பரிசோதனை எலி. 547 00:32:47,007 --> 00:32:50,135 ஆஹா, மோசமா பேசுறது உனக்கு நல்லா இல்லை, ஈமா. 548 00:32:50,636 --> 00:32:53,013 உன்னை இப்படி பார்ப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு. 549 00:32:53,764 --> 00:32:55,724 மன்னிக்கணும். அது போகணும். 550 00:32:55,808 --> 00:32:56,892 உடலிலிருந்து போணும். 551 00:32:56,975 --> 00:32:58,769 இப்பவே. போகணும். 552 00:32:59,812 --> 00:33:01,146 அதுக்கு நேரமாகும். 553 00:33:03,357 --> 00:33:07,236 சரி. இந்த பட்டாம்பூச்சியை ஏன் தேர்ந்தெடுத்தனு சொல்லு. 554 00:33:07,319 --> 00:33:08,570 எப்படினு தெரியுமே. 555 00:33:09,405 --> 00:33:13,075 எனது கலை ஸ்பிரிட் தன் தகவலை சொல்லும் ஒரு சேனல். 556 00:33:13,367 --> 00:33:15,160 இது என்ன மாதிரி பட்டாம்பூச்சி? 557 00:33:15,619 --> 00:33:17,413 ஆபியோனா டிசிஃபனி. 558 00:33:18,455 --> 00:33:20,249 இது உனக்கானதுனு ஸ்பிரிட் நம்புது. 559 00:33:21,208 --> 00:33:22,584 ஏன்? அதுக்கு என்ன அர்த்தம்? 560 00:33:23,127 --> 00:33:24,044 ஆபியோனா... 561 00:33:25,087 --> 00:33:27,381 குழந்தைகளை காக்கும் தெய்வம். 562 00:33:28,340 --> 00:33:30,008 எனக்கு எதுக்கு பாதுகாப்பு? 563 00:33:32,302 --> 00:33:33,887 நீ சொல்லு. 564 00:33:33,971 --> 00:33:34,888 தெரியாது. 565 00:33:35,222 --> 00:33:36,140 தெரியும்னு தோணுது. 566 00:33:37,933 --> 00:33:40,936 நீ போறது நல்லது. உன் நண்பர்கள் என்னனு யோசிப்பாங்க. 567 00:33:45,858 --> 00:33:48,944 ஈமா, நீ பாதுகாப்பு தேவைப்படும் குழந்தை இல்லை. 568 00:33:50,738 --> 00:33:51,655 என்ன? 569 00:33:52,072 --> 00:33:53,240 ஆபியோனா. 570 00:33:54,199 --> 00:33:55,784 நீ தெய்வமா இருக்கலாம். 571 00:34:04,877 --> 00:34:05,961 மா? 572 00:34:09,339 --> 00:34:10,257 மா? 573 00:34:18,474 --> 00:34:19,433 ஹேய், இது கிட்டி. 574 00:34:19,516 --> 00:34:21,393 சேதி அனுப்பு, திரும்ப கூப்பிடுறேன். 575 00:34:30,194 --> 00:34:32,946 ஹாய். இது ஃப்ராஸ்ட் பிஹேவியரல் சென்டரின் டாக்டர் ஷிப்பி. 576 00:34:33,030 --> 00:34:35,239 கிட்டியோடு பேச பார்க்குறேன். 577 00:34:35,699 --> 00:34:37,326 திரும்பவும் டாக்டர் ஷிப்பி. 578 00:34:37,493 --> 00:34:38,952 கிட்டி தொடர்பு செய்யலை. 579 00:34:39,036 --> 00:34:41,705 உடனே கூப்பிடுங்க. ரொம்ப கவலைப்படுறேன். 580 00:34:45,626 --> 00:34:47,293 -ஹலோ? -உதவி வேணும். 581 00:34:47,503 --> 00:34:49,170 -என்ன பிரச்சினை? -அம்மாவை காணோம். 582 00:34:49,254 --> 00:34:50,464 அவங்க வீட்டுக்கு வரலை. 583 00:34:54,551 --> 00:34:55,719 நெருங்கிட்டோமா? 584 00:34:57,262 --> 00:34:58,138 ஆமாம். 585 00:34:58,263 --> 00:34:59,640 கார் இன்னும் போகலை. 586 00:35:00,724 --> 00:35:02,017 இது என் தவறு. 587 00:35:02,100 --> 00:35:04,520 மிக்கி. இல்லை, அது உண்மை இல்லை. 588 00:35:04,603 --> 00:35:05,604 ஆமா. 589 00:35:05,687 --> 00:35:07,606 அப்பா பற்றி பேசினேன். அது தூண்டியது. 590 00:35:07,689 --> 00:35:08,941 இல்லை, சொல்றதை கேளு. 591 00:35:09,149 --> 00:35:11,235 இப்படி வருந்தாதே, சரியா? 592 00:35:14,363 --> 00:35:15,948 நில்லு. கார் போகுது. 593 00:35:16,240 --> 00:35:17,950 நல்லது. அது நல்லது. 594 00:35:20,077 --> 00:35:20,994 இல்லை. 595 00:35:21,161 --> 00:35:23,121 பேட்டர்சன் நீர்வீழ்ச்சி போறாள். 596 00:35:33,382 --> 00:35:34,633 அம்மா! 597 00:35:46,436 --> 00:35:47,604 அம்மா! 598 00:35:50,440 --> 00:35:51,984 அம்மா! 599 00:35:53,402 --> 00:35:54,236 மிக்கி. 600 00:35:54,611 --> 00:35:55,946 இல்லை, மாட்டாங்க. 601 00:35:56,363 --> 00:35:57,656 ஆனா அந்த கார் காலி. 602 00:35:58,782 --> 00:36:00,200 சொல்றேன், இங்க இருக்காங்க. 603 00:36:00,284 --> 00:36:01,785 எனக்கு தோணுது. தெரியும். 604 00:36:19,219 --> 00:36:20,429 மெதுவா, பெரியவனே. 605 00:36:21,263 --> 00:36:23,140 தினமும் உன் அம்மா மாதிரி ஆகுற. 606 00:36:25,851 --> 00:36:27,352 காசெல்டன் ஆத்லெடிக்ஸ் 607 00:36:51,168 --> 00:36:52,085 கூகிள் 608 00:36:52,169 --> 00:36:53,879 வரலாறு ஃபேஸ்புக் 609 00:36:57,257 --> 00:36:58,634 ஷிரா போலிட்டார் 610 00:36:58,717 --> 00:37:00,928 அது தெரியும். சே. 611 00:38:07,536 --> 00:38:09,871 கோப்புகள் நகலெடுத்தல் 612 00:38:12,541 --> 00:38:15,627 மிக்கி! முட்டாளே, உன் கதவை பூட்டவில்லை. 613 00:38:15,711 --> 00:38:18,296 உன்னை ஆச்சர்யப்படுத்த வந்தேன். 614 00:38:18,463 --> 00:38:21,091 சான்கோச்சோவுக்கு பின் திருப்திபடுத்துறதுக்கு. 615 00:38:21,299 --> 00:38:23,301 என் அப்பாவின் தேங்காய் பை. 616 00:38:23,885 --> 00:38:25,762 நிஜமா, என் குடும்பத்தில் சொல்வாங்க 617 00:38:25,846 --> 00:38:27,764 "ஒரேயடியா அதிகம் உண்ணாதே, 618 00:38:27,848 --> 00:38:29,641 "இல்லாட்டி மோசமாகும்." 619 00:38:30,851 --> 00:38:31,768 மிக்கி? 620 00:38:35,647 --> 00:38:36,523 மிக்கி? 621 00:38:36,898 --> 00:38:40,193 மறுபடியும் உன் இயர்பட்டில் பேட் பன்னி கேட்குறியா? 622 00:38:41,111 --> 00:38:43,905 மிக்கி. பழக்கமாகும்னு எச்சரித்தேன். 623 00:38:44,322 --> 00:38:45,741 மிக்கி-பேர்? 624 00:39:34,331 --> 00:39:36,416 அம்மா! அம்மா! 625 00:39:36,541 --> 00:39:37,918 இல்ல, மிக்கி! இல்ல, மிக்கி! 626 00:39:38,001 --> 00:39:40,587 தெரியும். தெரியும். இருக்கேன். சரியாவேன். 627 00:39:40,670 --> 00:39:42,255 ரொம்ப வருந்துறேன், செல்லம். 628 00:39:42,339 --> 00:39:43,298 அது சரியாகும். 629 00:39:45,467 --> 00:39:47,177 என்னால் செய்ய முடியலை. 630 00:39:48,678 --> 00:39:50,097 இதை செய்ய முடியாது. 631 00:39:50,472 --> 00:39:52,599 -ஆமா, உங்களால முடியும். -மன்னிக்கணும். 632 00:39:52,682 --> 00:39:53,809 ஆமா, முடியும். ஆமா. 633 00:39:54,976 --> 00:39:56,353 நல்லா இருப்பதா நினைச்சேன். 634 00:41:06,756 --> 00:41:08,675 இங்கேதான் அவனை புதைச்சியா? 635 00:41:50,383 --> 00:41:51,635 என்ன? 636 00:41:53,428 --> 00:41:55,180 அது உன்னோடது இல்லை. 637 00:42:07,692 --> 00:42:09,653 ஹார்லன் கோபென் நாவலின் அடிப்படையில் 638 00:43:20,598 --> 00:43:22,600 வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar 639 00:43:22,684 --> 00:43:24,686 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்