1 00:00:09,760 --> 00:00:13,889 நியூ ஜெர்சி 1998 2 00:00:17,017 --> 00:00:22,982 வா. வா, என்னை தொடர்ந்து வா. கூடவே இரு. அருகே இரு. அமைதி, அமைதி. 3 00:00:24,024 --> 00:00:27,111 உனக்கு மறுபடியும் காயமாக விடமாட்டோம். 4 00:00:27,987 --> 00:00:28,946 புரியுதா? 5 00:00:30,781 --> 00:00:33,826 உனக்கு எவ்ளோ பயமா இருக்கும்னு தெரியும். 6 00:00:34,660 --> 00:00:36,078 காசெல்டன் போலீஸ்! 7 00:00:36,162 --> 00:00:37,371 யாரோ வர்றாங்க. 8 00:00:38,038 --> 00:00:41,041 உடனே அவங்களை ஒலி தடுக்கும் அறைக்கு கொண்டு போ. 9 00:00:41,834 --> 00:00:46,380 சரி! வாங்க! வாங்க! எல்லாரும், வாங்க,வேகமா! 10 00:00:49,467 --> 00:00:51,260 -வாங்க. -மாட்டேன்! 11 00:00:51,343 --> 00:00:54,305 தயவு செஞ்சு, வாங்க! தயவு செஞ்சு! அமைதி. சரி. 12 00:00:57,725 --> 00:00:58,726 பிராட்? 13 00:01:01,645 --> 00:01:02,813 பிராட்? 14 00:01:06,734 --> 00:01:08,402 ஹேய், இது பிராட். 15 00:01:09,487 --> 00:01:13,115 நான் விளக்க முடியாது, ஆனா திரும்ப ஸ்டேட்ஸ் வந்துட்டோம். 16 00:01:13,699 --> 00:01:17,995 சான்டா மானிகா - கலிஃபோர்னியா 25 வருடத்துக்கு பிறகு 17 00:01:25,211 --> 00:01:27,670 என்ன தெரியுமா? திரும்ப என்னை கூப்பிடு. 18 00:01:29,965 --> 00:01:31,175 என்னை மன்னி. 19 00:01:33,093 --> 00:01:34,011 சரி. 20 00:01:44,979 --> 00:01:46,273 எல்லாம் நலமா? 21 00:01:46,816 --> 00:01:50,527 -யாரோட போனில் பேசினீங்க? -உன் புது பயிற்சியாளர். 22 00:01:50,610 --> 00:01:53,614 அவர் சொல்லலையா? அணிக்கும் முயற்சி செய்ய சொல்றார். 23 00:01:56,241 --> 00:01:58,619 -அது உறுதியா? -அது காத்து. 24 00:01:58,702 --> 00:02:00,162 காத்து அந்த பக்கம் போகுது. 25 00:02:05,459 --> 00:02:08,169 வேணும்னா இப்பவும் மனசை மாத்திக்கலாம். 26 00:02:08,253 --> 00:02:11,882 -மனசை மாத்துறதுன்னா என்ன? -இந்த எல்ஏ விஷயம். 27 00:02:11,966 --> 00:02:14,134 இங்க வந்தது தப்பான முடிவா இருந்தால்? 28 00:02:14,218 --> 00:02:16,637 அது, அப்போ இது தப்பு. திரும்பவும் போவோம். 29 00:02:17,805 --> 00:02:21,725 மிக்கி, எதுவும் நிரந்தரம் இல்லை. எப்பவும் சொல்ற மாதிரி, 30 00:02:21,809 --> 00:02:24,395 "மட்டையை வீசாமல் பந்தை அடிக்க முடியாது." 31 00:02:24,562 --> 00:02:26,105 -கவலை படாதே. -யாருக்கு கவலை? 32 00:02:26,188 --> 00:02:27,690 வேகமா, அந்த பந்தை தா. 33 00:02:28,524 --> 00:02:31,694 எனக்கு. நீ ரொம்ப அழகாவதில் எனக்கு வருத்தமிருக்கு. 34 00:02:33,362 --> 00:02:35,072 -சரி. -என்ன? 35 00:02:35,155 --> 00:02:38,617 -நாம இப்போ போகலாம். -உன் பெற்றோர் செய்வதை பார்க்க பிடிக்கலையா? 36 00:02:39,326 --> 00:02:41,120 சரி. நான் காரில் இருப்பேன். 37 00:02:41,745 --> 00:02:44,874 -உனக்கு அன்பு புரியலையா? -நிச்சயமா புரியுது. 38 00:02:46,417 --> 00:02:47,835 முடியலை. ரொம்ப பசிக்குது. 39 00:02:51,964 --> 00:02:55,341 நிஜமாவா? இந்த பயணத்தில் டிஜே ஆகவா? 40 00:02:55,426 --> 00:02:58,971 உனக்கு விதி தெரியும். ஓட்டுனர் பாட்டை முடிவு செய்வார். 41 00:02:59,054 --> 00:03:01,390 அது நியாயமே இல்லை. என்கிட்ட உரிமம் இல்லை. 42 00:03:01,473 --> 00:03:03,100 அவனிடம் இல்ல-- செல்லம்... 43 00:03:03,183 --> 00:03:05,853 தெரியுமா? உன் பிரச்சினை மாதிரி இருக்கு. 44 00:03:05,936 --> 00:03:07,229 அவரை ஆதரிக்க போறீங்களா? 45 00:03:07,980 --> 00:03:11,400 -சரி, அதை நினைவில் வைக்கிறேன். -ஓ, சரியா? மறக்க வேணாம். 46 00:03:11,483 --> 00:03:13,068 34 அண்ட் அவுட் ஷெல்டர் 47 00:03:13,152 --> 00:03:16,530 இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு, எப்படி என்று மறந்துவிட்டேன் 48 00:03:16,614 --> 00:03:20,618 பழைய கருமத்தையே செய்வது ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் 49 00:03:20,701 --> 00:03:24,663 ஏனெனில் அது இடையூறு இடையூறு வந்தது 50 00:03:24,747 --> 00:03:29,919 என்னை அதிர வைத்தாய் ஏன் நேரம் ஸ்தம்பிக்கணும்னு சொல்லு, ஓ ஓ 51 00:03:30,002 --> 00:03:31,086 அதோ. 52 00:03:34,089 --> 00:03:37,176 வா. வா, அதை பாடு. அதை பாடு. 53 00:03:37,259 --> 00:03:40,846 இது மெல்ல நகர்வது கண்ணே என்னால் பற்ற வைக்க முடியாது 54 00:03:40,930 --> 00:03:46,852 நான் ஏற்கனவே நீருக்கடியில் மெல்லிய உயிரை உணரும் வரை, ஓ ஓ 55 00:03:46,936 --> 00:03:48,062 அப்பா! 56 00:04:23,722 --> 00:04:25,891 ஹேய். அது பரவாயில்லை. 57 00:04:43,951 --> 00:04:44,952 அப்பா. 58 00:04:52,042 --> 00:04:53,711 அப்பா? 59 00:05:23,407 --> 00:05:29,371 ஹார்லன் கோபென்'ஸ் ஷெல்டர் 60 00:05:34,752 --> 00:05:38,547 நியூ ஜெர்சி 61 00:05:40,507 --> 00:05:44,261 நான்கு மாதங்களுக்கு பிறகு 62 00:05:47,347 --> 00:05:50,768 மைரன் போலிட்டார் வார்சிட்டி காசெல்டன் ஹை ஸ்கூல் மாநில சாம்பியன்ஸ் 63 00:05:50,851 --> 00:05:52,227 சிகாகோ புல்ஸ் 64 00:05:52,311 --> 00:05:55,481 விளையாடறியா? அவன் மீது வழக்கு பதிவு செய்வது பிடிக்கும். 65 00:05:55,564 --> 00:05:58,776 நான் வருவேன், சரியா? நீ அவனிடம் அதை சொல்லேன்? 66 00:05:58,859 --> 00:06:02,529 நிறுத்து. அது அபத்தம்னு நம்மிருவருக்கும் தெரியும். 67 00:06:02,738 --> 00:06:04,990 குட் மார்னிங்! பத்து நிமிடத்தில் காலை உணவு! 68 00:06:05,074 --> 00:06:06,992 இல்லை, உன்னிடம் பேசலை. 69 00:06:07,076 --> 00:06:09,703 தடை உத்தரவை இன்னும் ஒரு முறை மீறினால், 70 00:06:09,787 --> 00:06:13,540 அவனுக்கு நிலைமையை கடினமாக்குவேன். புரியுதா? 71 00:06:17,086 --> 00:06:19,004 சரி. இல்லை. 72 00:06:19,838 --> 00:06:21,048 நன்றி. 73 00:06:22,382 --> 00:06:25,552 என் வாடிக்கையாளர் இதை அனுபவிச்சிருக்கார். 74 00:06:26,136 --> 00:06:31,141 இல்லை. சமரசத்துக்கான நேரம் முடிந்தது. இந்த ஃபோன் அழைப்பும். 75 00:06:32,308 --> 00:06:33,143 சே. 76 00:06:34,436 --> 00:06:36,355 காலை வணக்கம். நல்லா தூங்கினியா? 77 00:06:36,855 --> 00:06:38,816 காலை உணவு சமைக்க வேணாம்னு சொன்னேன். 78 00:06:40,859 --> 00:06:45,280 அது, நான் உன் அத்தை, அது அந்த உறவோடு வருவது. 79 00:06:46,073 --> 00:06:47,699 ரொம்ப கஷ்டப்பட வேணாம். 80 00:06:50,577 --> 00:06:51,703 சரி. 81 00:06:51,787 --> 00:06:54,665 அதுமட்டுமில்ல, அம்மா சீக்கிரம் வருவாங்க. 82 00:07:00,045 --> 00:07:01,547 அவங்களை பார்க்கணும். இன்று. 83 00:07:01,630 --> 00:07:04,049 டாக்டர் ஷிப்பி சொன்னதை மறக்க வேணாம். 84 00:07:04,133 --> 00:07:07,594 -உன் அம்மா குணமாக நேரமெடுக்கும். -அவங்களை பார்த்தா போதும். 85 00:07:07,678 --> 00:07:10,430 -மிக்கி... -கேட்டு பார்க்க கூடாதா, ப்ளீஸ்? 86 00:07:11,223 --> 00:07:12,641 எனக்காக அதை செய்வீங்களா? 87 00:07:14,101 --> 00:07:15,227 கூப்பிடுறேன். 88 00:07:15,727 --> 00:07:17,980 -கூப்பிடுறேன். -நன்றி. 89 00:07:20,524 --> 00:07:26,488 ஹேய், பாரு. நீ துக்கத்தில் இருப்பது தெரியும், ஆனா அது நாம இருவருக்குமே. 90 00:07:26,572 --> 00:07:29,908 அதாவது, உன் அப்பாவை இழந்த, என் சகோதரனை இழந்தேன். 91 00:07:30,659 --> 00:07:33,787 நான் போகணும். ஸ்கூலில் முதல் நாள். 92 00:07:36,373 --> 00:07:39,960 சரி, உற்சாகத்தால் தசை பிடிச்சுக்கப் போகுது. 93 00:07:41,879 --> 00:07:42,921 மிக்கி போலிட்டார்? 94 00:07:43,797 --> 00:07:48,343 ஹாய். ஆர்தர் ஸ்பின்டெல், காசெல்டன் கேமல் ஜூனியர். உன்னை போல. 95 00:07:48,635 --> 00:07:49,636 ஹாய். 96 00:07:49,845 --> 00:07:54,808 ஹேய், நான் உன்னிடம் பணம் கேட்க வரலை. அது படிப்பை முடிக்கும் வரை தொடங்காது. 97 00:07:56,101 --> 00:07:58,937 காசெல்டன் உயர்நிலைப் பள்ளி கேமல் கௌன்சலில் இருக்கேன். 98 00:07:59,021 --> 00:08:02,983 பச்சை பேனர் ஹால்களில் அரவணைக்கும் உள்ளடக்கிய சூழலை வளர்ப்பதில் 99 00:08:03,066 --> 00:08:05,986 கவனம் செலுத்தும் மாணவர் நடத்தும் நிறுவனம் இது. 100 00:08:06,069 --> 00:08:11,742 நான், ஆர்தர் ஜீன் ஸ்பின்டெல் அழைத்து போக நியமிக்கப்பட்டேன், 101 00:08:11,825 --> 00:08:15,954 கேமலுக்கு மாற்றலாகி வந்த மிக்கி நடுப்பெயர் கொண்ட போலிட்டாரான உன்னை, 102 00:08:16,038 --> 00:08:20,082 உன் முதல் நாளில்... வாங்க, நண்பர்களே, ஹலோ சொல்வோம். 103 00:08:20,167 --> 00:08:23,378 சும்மா சொன்னேன். நான்தான். காசெல்டன் ஹையில். 104 00:08:24,296 --> 00:08:25,380 வாவ்! 105 00:08:26,965 --> 00:08:31,553 இல்லை, ஆனா நன்றி. தனியா நடக்க விரும்புறேன். 106 00:08:33,513 --> 00:08:35,265 சரி. ஆகட்டும். 107 00:08:36,308 --> 00:08:39,602 -கூடைப்பந்து பயிற்சி எப்போன்னு தெரியுமா? -இல்லை. 108 00:08:40,979 --> 00:08:44,149 ஸாரி, அப்படி சொல்லலை... உன் அப்பா என்பதால். 109 00:08:45,692 --> 00:08:49,571 எல்லா ஸ்கோர் சாதனையையும் உடைத்தார். அவர் பெயர் எங்கும் இருக்கு. 110 00:08:49,655 --> 00:08:53,033 அது என் அப்பா இல்லை. அது அப்பாவின் சகோதரர். 111 00:08:53,742 --> 00:08:56,745 -சரி. அப்போ உன் அப்பா... -ஆமா. 112 00:08:58,705 --> 00:08:59,915 சே. 113 00:09:01,583 --> 00:09:06,421 மிக்கி, சாரி. அப்படி இல்லை... ஹேய். 114 00:09:12,094 --> 00:09:15,722 அது வேணும்னா எப்ப வேணாலும் தர்றேன், சரியா? 115 00:09:16,515 --> 00:09:17,724 சரி. 116 00:09:17,808 --> 00:09:18,850 -நன்றி. -சரி. 117 00:09:20,143 --> 00:09:23,272 அருமை. சத்தியமா. நான் நடக்குறேன். 118 00:09:25,732 --> 00:09:26,566 சரி. 119 00:09:27,985 --> 00:09:28,986 அங்கே பார்க்கலாம். 120 00:09:29,903 --> 00:09:32,155 -இரு, அவன் வரலையா? -இல்லை, அவன் வரலை. 121 00:09:32,239 --> 00:09:33,824 ஏன்? நீ நல்லா பேசினே. 122 00:09:33,907 --> 00:09:37,327 சரி. சரி. உன் சின்ன ட்ரக்கில் ஏறு. வேலையை பார்ப்போம். 123 00:09:37,411 --> 00:09:38,245 சரி. 124 00:10:22,456 --> 00:10:25,709 பழைய கருமத்தையே செய்வது ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் 125 00:11:16,843 --> 00:11:20,263 ஹோபார்ட் ஆவ் 126 00:11:20,347 --> 00:11:22,766 ஹேய், முன்னாடி சொல்ல மறந்துட்டேன், 127 00:11:22,849 --> 00:11:25,685 பாத்ரூமில் ஜிம் அருகே மூணாவது ஸ்டாலை தவிர். 128 00:11:25,769 --> 00:11:28,105 பிளஷில் நிறைய தெறிக்குது. 129 00:11:28,188 --> 00:11:31,483 ரொம்ப மோசமானது. திரும்ப உனக்குள் குதிக்கும். 130 00:11:34,236 --> 00:11:35,362 தெரிஞ்சது நல்லது. 131 00:11:37,280 --> 00:11:40,575 என் அப்பாகிட்ட சொல்ல வேணாம். அவர் கோபிக்க கூடிய விஷயம். 132 00:11:41,410 --> 00:11:42,744 அது அவர் தப்பு இல்லை. 133 00:11:44,621 --> 00:11:50,043 அவர் இங்கே ஜேனிடர். அதனால் குப்பை போட வேணாம், நமக்கு பிரச்சனை இருக்காது. 134 00:11:52,879 --> 00:11:57,175 ஹேய். ஹோபார்ட் ஆவென்யுவில் உள்ள அந்த பயங்கர வீடு பற்றி ஏதாவது தெரியுமா? 135 00:11:57,259 --> 00:12:01,596 பேட் லேடி? ஏற்கனவே காசெல்டன் கதையில் ஆழமா இருக்க. 136 00:12:02,264 --> 00:12:03,849 அவள் நம் ஊரின் பூச்சாண்டி. 137 00:12:03,932 --> 00:12:08,854 இரவில் வெளியே வந்து பிள்ளைகளை திருடி தின்னுறாள். மோசமானவங்களை. 138 00:12:09,604 --> 00:12:13,358 சும்மா சொன்னேன். அவள் நிஜமில்ல. சாதாரண வீடுதான், தெரியுமா? 139 00:12:16,153 --> 00:12:19,156 கேமல் தொடக்க விழாவுக்கு கூட்டிப் போகவா? 140 00:12:19,239 --> 00:12:21,450 வா, கொஞ்சம் குனிவோம். 141 00:12:27,747 --> 00:12:29,166 ஸாரி, என்னை மன்னிக்கணும். 142 00:12:31,084 --> 00:12:35,130 பிரின்சிபல் கோரெலிக்? பிரின்சிபல் கோரெலிக். ஹேய். நீங்க... ஆமாம். வேணாம். 143 00:12:35,213 --> 00:12:38,800 செவிடாக்குவீங்க, சரியா? ஆமாம். இல்லை, இன்புட் டூ. ஆம். இன்புட் டூ. 144 00:12:49,603 --> 00:12:53,482 -நீ மைரன் போலிட்டாரின் மகன்தானே? -இல்ல, மருமகன். 145 00:12:54,357 --> 00:12:59,529 டிராய் டெய்லர், பல்கலைகழக கூடைப்பந்து கேப்டன், இரு வருடம் ஸ்கோரில் முன்னிலை. 146 00:13:00,405 --> 00:13:02,782 -விளையாடுவ, இல்லையா? -இல்லை, மாட்டேன். 147 00:13:02,866 --> 00:13:07,037 -சகோ, நீ பொய் சொல்ல வேணாம். ஆடுவ. -இல்ல, ஆடினேன், ஆனா விட்டுட்டேன். 148 00:13:07,537 --> 00:13:10,165 அப்படி சொன்னா, மோசமா ஆடுவாங்கனு அர்த்தம். 149 00:13:11,166 --> 00:13:12,542 -ஹாய். -ஹேய், செல்லம். 150 00:13:12,918 --> 00:13:14,085 இது என் காதலி. 151 00:13:14,169 --> 00:13:17,005 புது பெண்ணை பார்த்தேன். அவ சியரை முயல போறா. 152 00:13:17,797 --> 00:13:19,007 முரடா இருக்காதே, பேப். 153 00:13:19,508 --> 00:13:20,717 உன்னை தெரியலையே. 154 00:13:21,218 --> 00:13:24,221 மைரன் போலிட்டாரின் மருமகன். சகோ, உன் பெயர் என்ன? 155 00:13:24,304 --> 00:13:26,348 என் பெயர் மிக்கி. இங்க புதுசு. 156 00:13:26,431 --> 00:13:29,684 ஓ, கடவுளே, அது கச்சிதம். நீங்க நண்பர்கள் ஆகலாம். 157 00:13:29,768 --> 00:13:31,811 நாம ஜோடி பொருத்தம் பார்க்கிறோம். 158 00:13:32,521 --> 00:13:34,523 அப்போ, நீ இங்க புதுசா? 159 00:13:34,606 --> 00:13:37,442 ஆமா. நான் ஆஷ்லி. 160 00:13:37,526 --> 00:13:39,736 மகிழ்ச்சி. நான் மிக்கி. 161 00:13:40,904 --> 00:13:42,572 பாரு, காதலில் இருக்காங்க. 162 00:13:42,656 --> 00:13:45,325 -கவனிங்க... -இல்லை, அதை கீழே வை. 163 00:13:45,992 --> 00:13:49,829 இதுக்காக நான் இருக்கப் போறதில்ல. அவன் பரவாயில்லையா? 164 00:13:49,913 --> 00:13:52,999 ஆமா, போதும். ரேச்சல், சுத்தி காட்டினத்துக்கு நன்றி. 165 00:13:53,083 --> 00:13:56,211 -மைதானத்தில் மாலை 3க்கு பார்ப்போம். -வருவேன். 166 00:13:56,795 --> 00:14:00,048 சரி. என் புது பெண்ணோட நல்லா நடந்துக்கோ, இல்லாட்டி. 167 00:14:00,131 --> 00:14:01,967 கேமல்ஸ், ப்ளீஸ் உக்காருங்க. 168 00:14:02,884 --> 00:14:04,052 "இல்லாட்டி." 169 00:14:04,135 --> 00:14:06,638 ஐந்து நிமிடங்களில் அசெம்ப்ளியை தொடங்குவோம். 170 00:14:07,556 --> 00:14:11,893 -போய் உக்காரணுமா? -ஆமா, நிச்சயமா. முன்னால் போ. 171 00:14:19,067 --> 00:14:21,987 அவளை பாரு. அவள் அழகா இருக்கா தானே? 172 00:14:23,697 --> 00:14:26,116 ஆமா, நிச்சயமா அவ லாக்கர் தான். 173 00:14:27,659 --> 00:14:29,286 உனக்காக சுவர் சித்திரம். 174 00:14:39,170 --> 00:14:40,505 ஒரு நீர்யானை? 175 00:14:41,172 --> 00:14:43,258 என்ன? அழகானது, இல்லையா? 176 00:14:44,217 --> 00:14:47,554 கொஞ்சம் மந்தமா இருந்தாலும், இதுதான் என் முதல் லாக்கர். 177 00:14:49,139 --> 00:14:51,516 மன்னிக்கணும். நீ மிக்கி போலிட்டாரா? 178 00:14:51,600 --> 00:14:54,811 -ஆமா, ஹாய். உங்க பெயர் என்ன? -நான் திருமதி ஃப்ரீட்மன். 179 00:14:54,894 --> 00:14:59,065 உன் அப்பா, பிராட், உன் வயசில் என் வகுப்பில் இருந்தார். 180 00:14:59,149 --> 00:15:05,113 அவர் ரொம்ப புத்திசாலியான நல்ல ஆளு. அது துயரமான இழப்பு. ரொம்ப வருந்துறேன். 181 00:15:06,156 --> 00:15:09,743 இப்போ, நாளைக்கு நான்காவது வகுப்பில் என்னோடு இருப்ப. 182 00:15:09,826 --> 00:15:11,828 அப்போ உன்னை பார்க்க காத்திருப்பேன். 183 00:15:13,955 --> 00:15:19,919 நாலாவது வகுப்பு, ஐரோப்பிய சரித்திரம், திருமதி ஃப்ரீட்மன். நாம ஒரே வகுப்பில். 184 00:15:22,005 --> 00:15:23,882 உன் அப்பாவுக்காக வருந்துறேன். 185 00:15:25,300 --> 00:15:29,054 என் அப்பாவும் இறந்தார். நாலு வருஷம் முன். இப்பவும் நம்ப முடியல. 186 00:15:29,638 --> 00:15:31,598 மன்னிக்கணும். அது மோசமானது. 187 00:15:32,390 --> 00:15:36,770 ஹேய், இது முதல் நாள். நாம அப்பா இறந்ததுக்காக புலம்பக் கூடாது. 188 00:15:39,481 --> 00:15:41,107 அப்புறம் ஏதாவது வேலை இருக்கா? 189 00:15:41,691 --> 00:15:43,818 -அதாவது, இரவிலா? -ஆமா. 190 00:15:43,902 --> 00:15:46,321 நாம டைனருக்கு ஏதாவது போலாம். 191 00:15:46,404 --> 00:15:49,157 சரி, அது செய்யலாம். 192 00:15:49,240 --> 00:15:50,742 6:00 மணிக்கு போலாமா? 193 00:15:51,242 --> 00:15:54,496 6:00 மணிக்கு போலாம். ஆமா, 6:00 மணி சரியா இருக்கும். 194 00:15:55,413 --> 00:15:58,625 வேறு எது சரியா இருக்கும் தெரியுமா? உன் ஃபோன் நம்பர். 195 00:16:09,427 --> 00:16:13,306 மேலே போய், திரும்பி, சுத்தி, பாருங்க. 196 00:16:14,307 --> 00:16:17,727 வலது பக்கம். எதிர் கைகள் செய்வீங்க. 197 00:16:18,728 --> 00:16:24,150 வலது பக்கம் செய்வோம், பிறகு சுத்தி வருவோம். 198 00:16:34,244 --> 00:16:38,206 பார்க்காதே பதட்டமாகுது!!! 199 00:16:40,875 --> 00:16:44,337 சரி, உன் காதலனை நோட்டம் விடுவதை நிறுத்து. 200 00:16:44,421 --> 00:16:47,257 -இதுவரை பார்க்கலையா? -இதுவரை இல்லை. 201 00:16:47,340 --> 00:16:51,428 சரி, வா, பெண்ணே. போகலாம், சீக்கிரம். அட, சீக்கிரம். 202 00:17:03,148 --> 00:17:04,858 இரண்டு ஆடு, இரண்டு ஆடு, இரண்டு. 203 00:17:20,749 --> 00:17:22,541 -நமக்கு பத்து-பூஜ்யம். -நியாயமில்ல. 204 00:17:23,585 --> 00:17:27,130 -அணிகளை மாத்தணுமா? -இல்ல, சகோ. நம் ஆட்டத்தை மாற்றணும். 205 00:17:27,714 --> 00:17:28,923 புதிய ஆட்டம். நம் பந்து. 206 00:17:29,007 --> 00:17:31,134 -பாத்ரூம் வேணும். -கோழையா இருக்காதே. 207 00:17:31,217 --> 00:17:34,137 -டிராய், நிஜமா, போகணும். -போலிட்டார். வரணுமா? 208 00:17:35,805 --> 00:17:36,806 இல்லை, பரவாயில்லை. 209 00:17:40,143 --> 00:17:41,352 விருப்பம் இல்லைன்னா... 210 00:17:46,816 --> 00:17:48,234 இல்லை. வர்றேன். 211 00:17:55,033 --> 00:17:57,118 -அது ஃபௌல். -போலிட்டார், சரிதானே? 212 00:17:57,202 --> 00:17:58,119 இல்லை. செய். 213 00:18:04,501 --> 00:18:06,169 ஆமா! 214 00:18:06,252 --> 00:18:07,253 வீடு - விருந்தினர் 215 00:18:14,552 --> 00:18:15,386 போகலாம்! 216 00:18:23,686 --> 00:18:25,980 -போ, புது பையா! -என்ன, கழிவறை போகலையா? 217 00:18:55,802 --> 00:18:57,262 மன்னிக்கணும். 218 00:18:57,345 --> 00:18:59,639 -அது மோசமானது. -இல்ல, அதுதான் ஆட்டம். 219 00:19:00,348 --> 00:19:02,976 போலிட்டார், நல்ல முயற்சி. அடுத்த முறை பார்க்கலாம். 220 00:19:10,066 --> 00:19:12,777 வா. வா. அப்படித்தான். 221 00:19:15,446 --> 00:19:17,657 நீ ஏன் முயற்சிக்கலைன்னு இப்போ தெரியுது. 222 00:19:18,241 --> 00:19:22,453 லெப்ரான் மூன்றாம் வகுப்போடு ஆடுற மாதிரி. கூடைப்பந்து விசித்திரமானது. 223 00:19:23,788 --> 00:19:27,792 -அப்போ ஏஏயு லீகில் இருந்தியா? -இல்லை, இப்போ விளையாடுவதில்லை. 224 00:19:29,502 --> 00:19:32,171 -இல்லையா? -விருப்பம் போயிடுச்சு. 225 00:19:35,466 --> 00:19:37,552 -நல்லா இருக்கியா? -ஆமா, நல்லா இருக்கேன். 226 00:19:38,136 --> 00:19:41,055 யாராவது என்கிட்ட பொய் சொன்னா அப்படி சத்தம் போடுவேன். 227 00:19:41,139 --> 00:19:45,351 -மன்னிக்கணும்? -உனக்கு கூடைப்பந்து பிடிக்கும். தெரியும். 228 00:19:45,435 --> 00:19:50,398 எனக்கு கார்ட்ராய் பிடிக்கற மாதிரி. நான் டெட்டி கரடி மாதிரி. யாராவது நிறைப்பாங்க! 229 00:19:55,695 --> 00:19:58,781 கூடைப்பந்து பிடிச்சிருந்தது. அது நின்னுடுச்சு. 230 00:20:03,494 --> 00:20:06,748 என் அப்பா கூடதான் கூடைப்பந்து ஆடினேன், தெரியுமா? 231 00:20:09,250 --> 00:20:14,088 ஸ்டேட்ஸ் பக்கம் நாங்க வந்ததே நான் ஹை ஸ்கூல் அணியில் ஆடி தேர்வாகதான், 232 00:20:14,172 --> 00:20:16,132 டி1 ஆடுறதுக்கு, தெரியுமா? 233 00:20:18,217 --> 00:20:21,262 அப்புறம் என் அப்பா இறந்தார், விளையாடாம இருந்திருந்தா... 234 00:20:22,430 --> 00:20:24,307 ஹேய். 235 00:20:26,100 --> 00:20:29,187 எதுவும் உன் தவறு இல்லை. சரியா, மிக்கி? 236 00:20:30,480 --> 00:20:31,648 இருந்தாலும், என் தவறு. 237 00:20:40,156 --> 00:20:44,786 -என் பொருட்களை எடுக்கணும். -ஆமா, சரி. நீ அதை செய். 238 00:21:54,480 --> 00:21:55,857 நம் மனச பெரிசாக்க பார்போம், 239 00:21:55,940 --> 00:21:57,400 வயசாகுறப்போ, கருவாலி நிழல் 240 00:21:57,483 --> 00:21:58,776 இதோ ஈ.எஸ் குழந்தைகளுக்காக குழந்தை பருவம் இழத்தல் 241 00:22:25,094 --> 00:22:26,763 அதோ இருக்கான். 242 00:22:30,433 --> 00:22:31,267 என்ன? 243 00:22:33,561 --> 00:22:35,063 உன்னை பார். 244 00:22:36,022 --> 00:22:38,232 நீ நிறைய வளர்ந்துட்டே, மிக்கி. 245 00:22:38,608 --> 00:22:40,193 என் பெயர் எப்படி தெரியும்? 246 00:22:40,943 --> 00:22:43,821 நான் சொல்றதை கவனமா கேளு. 247 00:22:44,572 --> 00:22:48,868 உங்கப்பா... உங்கப்பா இறக்கலை. 248 00:22:49,535 --> 00:22:50,369 என்ன? 249 00:22:50,870 --> 00:22:54,749 அவர் உயிரோடதான் இருக்கார், என்னை நம்பு. 250 00:22:57,627 --> 00:22:58,461 இல்லை. 251 00:23:01,881 --> 00:23:06,177 இருங்க, இருங்க, இல்லை. 252 00:23:06,260 --> 00:23:11,641 இல்லை, இல்லை, இல்லை! 253 00:23:11,724 --> 00:23:13,518 தயவு செய்து. இருங்க. 254 00:23:14,227 --> 00:23:16,395 -ப்ளீஸ், ப்ளீஸ், ப்ளீஸ்... -ஹேய்! 255 00:23:19,107 --> 00:23:20,108 என்ன செய்ற? 256 00:23:20,858 --> 00:23:23,569 -இங்கயா இருக்க? -இங்கிருக்க மாதிரியா தெரியறேன்? 257 00:23:26,197 --> 00:23:27,281 மன்னிச்சுக்கோ. 258 00:23:27,365 --> 00:23:31,202 -வெள்ளை முடியோட ஒரு பாட்டியை பார்த்தேன். -பேட் லேடி. 259 00:23:31,285 --> 00:23:33,871 -கோரை பற்களையும் காட்டினாளா? -என்ன? 260 00:23:33,955 --> 00:23:39,043 யார் செய்ய வெச்சது? டிராயும் அவன் க்ரோ-மேக்னன் கும்பலுமா? 261 00:23:39,710 --> 00:23:43,381 -நிஜமா எனக்கு தெரியாது... -உனக்கு தெரியுமா? கவலையே இல்லை. 262 00:23:43,965 --> 00:23:47,468 அடுத்த முறை வித்யாசமா ஏதாவது செய். சுவாரசியமா இருக்க பாரு. 263 00:23:52,515 --> 00:23:56,269 பேட் லேடி காசெல்டன் 264 00:23:56,352 --> 00:23:57,353 காசெல்டன் என்ஜெ பேட் லேடி கதை நிஜமா கற்பனையா? 265 00:23:57,436 --> 00:23:58,646 பிரபல பேட் லேடி பற்றி நியூ ஜெர்சியின் உள்ளூர் கதைகள் மற்றும் புராணக்கதைகள் 266 00:23:58,729 --> 00:23:59,897 நியூ ஜெர்சி காசெல்டன் பேட் லேடி யாரு? 267 00:23:59,981 --> 00:24:01,399 காசெல்டன் நியூ ஜெர்சி பேட் லேடி கதை வெளிச்சத்துக்கு வருது 268 00:24:01,482 --> 00:24:02,733 மர்மமான பேட் லேடி பற்றி நியூ ஜெர்சி நாட்டுப்புற கதை 269 00:24:07,029 --> 00:24:09,407 ஆஷ்லி பயிற்சிகள் முடிந்தது :) 6 சரி தானா? 270 00:24:09,490 --> 00:24:11,325 கச்சிதம் :) 271 00:24:20,751 --> 00:24:25,590 அமெரிக்கானா டைனர் 272 00:24:40,313 --> 00:24:41,647 வந்துட்டேன்! 273 00:24:54,660 --> 00:24:56,579 நல்லா இருக்கா? 274 00:25:06,797 --> 00:25:09,050 மிக்கி நிஜமா என்னை வெறுக்கிறான். 275 00:25:09,133 --> 00:25:12,386 அவன் அப்பாவை இழந்த இளைஞன். எல்லாத்தையும் வெறுக்கிறான். 276 00:25:12,470 --> 00:25:14,764 ஆமா, எக்கோஸ், பாப்-டார்ட்ஸை சேர்த்து 277 00:25:14,847 --> 00:25:19,352 அவனோடு நட்பாக எடுத்த முயற்சியும். 278 00:25:19,435 --> 00:25:23,439 -புத்தகங்கள் இப்படி சொல்லலையே. -ஏன்னா புத்தகத்தால் பயனில்லை. 279 00:25:23,522 --> 00:25:27,235 சுய உதவி பாஷை இளைஞர்களுக்கு சீக்கிரம் தெரிஞ்சுடும். 280 00:25:27,318 --> 00:25:32,198 கடவுளே. கணவர் என்பதை விட மோசமான சிகிச்சையாளர். 281 00:25:33,574 --> 00:25:35,159 நில்லு, நான் போகணும். 282 00:25:37,245 --> 00:25:40,665 ஹேய்! நீ போன இடம் எப்படி? 283 00:25:41,540 --> 00:25:45,211 -ஹேய், ஹேய், ஹேய். என்னை தவிர்க்காதே. -கூப்பிட்டீங்களா? 284 00:25:47,171 --> 00:25:48,923 என் அம்மா. அம்மாவை பார்க்கலாமா? 285 00:25:50,383 --> 00:25:52,677 இப்போதைக்கு முடியாது. 286 00:25:53,261 --> 00:25:55,388 அருமை. நிச்சயமா மகிழ்ச்சியா இருக்குமே. 287 00:25:55,471 --> 00:25:58,516 -ஏன் அப்படி சொன்ன? -அட, என் அம்மாவை வெறுக்குறீங்க. 288 00:25:58,641 --> 00:25:59,809 அது உண்மையில்ல. 289 00:25:59,892 --> 00:26:03,020 -சரி, ஷிரா. -இந்த "சரி, ஷிரா" எல்லாம் வேணாம். 290 00:26:03,604 --> 00:26:05,273 உங்களால் தான் அவர் இறந்தார். 291 00:26:05,356 --> 00:26:08,859 என் அப்பா அம்மாவோட இருக்க கூடாதென நீ ஆசைபடாம இருந்திருந்தால, 292 00:26:08,943 --> 00:26:12,905 வெளிநாடு போகாம, எல்ஏ வராம, எஸ்யுவியில் இல்லாம இருந்திருப்போம், 293 00:26:12,989 --> 00:26:14,991 அவர் இங்க இருந்திருப்பார்... 294 00:26:20,454 --> 00:26:22,206 அவர் உயிரோட இருக்கார். 295 00:26:24,458 --> 00:26:25,501 என்னை நம்பு. 296 00:26:28,337 --> 00:26:30,631 -எங்க போற? -எங்கயும் இல்லை. 297 00:26:33,384 --> 00:26:35,678 நாசமா போச்சு! 298 00:26:37,555 --> 00:26:39,223 ஹேய், இருக்கீங்கன்னு தெரியும்! 299 00:26:40,725 --> 00:26:41,809 வெளியே வாங்க! 300 00:26:43,602 --> 00:26:47,815 திறங்க! என் அப்பா பற்றி எப்படி தெரியும்? அது எப்படி தெரியும்? 301 00:26:48,899 --> 00:26:53,571 இந்த கதவை திறங்க! இதை திற! கதவை திறங்க! 302 00:26:54,322 --> 00:26:55,823 கையை தூக்கு. அசையாதே. 303 00:26:57,491 --> 00:26:59,869 நீ என்ன செய்றன்னு நினைக்கிற? 304 00:27:01,037 --> 00:27:05,458 இது தனியார் இடம். நீ நுழைஞ்சிருக்க. இங்க வா. 305 00:27:13,507 --> 00:27:15,760 -கைது ஆகுறேனா? -அது வேணுமா? 306 00:27:16,385 --> 00:27:17,219 இல்லை, சார். 307 00:27:18,054 --> 00:27:19,180 எங்கிருந்து வர்ற? 308 00:27:19,764 --> 00:27:20,723 இங்க. காசெல்டன். 309 00:27:20,806 --> 00:27:22,850 இல்லை. எல்லா பசங்களையும் தெரியும். 310 00:27:22,933 --> 00:27:24,435 -இங்க வந்தேன். -உன் பெயர்? 311 00:27:24,518 --> 00:27:25,770 -மிக்கி. -மிக்கி என்ன? 312 00:27:25,853 --> 00:27:26,687 போலிட்டார். 313 00:27:31,650 --> 00:27:34,653 -நீ போலிட்டார் மாதிரி தெரியலை. -நான் என் அம்மா மாதிரி. 314 00:27:36,030 --> 00:27:37,698 நாம காரில் ஏறலாமா? 315 00:27:37,782 --> 00:27:40,993 -நடக்கிறேன். பக்கத்தில்தான்... -எங்க இருக்கன்னு தெரியும். 316 00:27:41,077 --> 00:27:42,870 ஆனா இப்போ அங்க போகலை. 317 00:27:51,754 --> 00:27:53,089 போலிட்டார்! போகலாம். 318 00:28:21,033 --> 00:28:22,743 அவளை கண்டுபிடி. 319 00:28:22,827 --> 00:28:25,329 இல்ல நாம செத்தோம். 320 00:28:33,003 --> 00:28:35,506 அழுத்தம் தந்து அவனுக்கு ஆட்டம் காட்டுங்க. 321 00:28:35,589 --> 00:28:38,467 அவனை வைக்கப் போவதில்லை ஆனா அவன் தெரிஞ்சுக்க வேணாம். 322 00:28:38,551 --> 00:28:41,637 காசெல்டன் போலீஸ் 323 00:28:45,474 --> 00:28:47,017 திரும்பி வந்ததா சொன்னாங்க. 324 00:28:47,768 --> 00:28:48,853 தற்காலிகமாக. 325 00:28:51,355 --> 00:28:52,273 நிஜமாவா, கென்? 326 00:28:52,773 --> 00:28:53,899 அத்துமீறி நுழைந்தான். 327 00:28:54,442 --> 00:28:55,818 கதவை தட்டியா? 328 00:28:55,901 --> 00:28:58,237 பக்கத்தில் இருப்பவங்க சந்தேகப்பட்டாங்க. 329 00:28:58,320 --> 00:28:59,947 "சந்தேகப்பட்டாங்களா"? 330 00:29:01,365 --> 00:29:04,118 என் மருமகனின் தோற்றம் பிரச்சினை இல்லையே? 331 00:29:04,201 --> 00:29:08,831 அதை பற்றி தெரியாது ஆனா வழக்கு போடலாம். நுழைந்ததுக்கு, அமைதியை கெடுத்ததுக்கு. 332 00:29:08,914 --> 00:29:13,419 இன சார்பான துன்புறுத்தல்ன்னு வழக்கு போடுவேன். அதை செய்ய வைக்க வேணாம். 333 00:29:13,502 --> 00:29:15,129 இப்போ, அதெல்லாம் எடுங்க. 334 00:29:17,590 --> 00:29:18,883 நீ மாறவே இல்லை. 335 00:29:22,970 --> 00:29:26,307 உன் மருமகனை இன்றிரவு விடுவிக்க போறேன். 336 00:29:28,726 --> 00:29:30,519 ஆனா ஒரு எச்சரிக்கையோடு. 337 00:29:34,190 --> 00:29:38,569 அப்புறம், ஹோபார்ட் ஆவென்யு வீட்டில் இருந்தான். 338 00:29:40,738 --> 00:29:43,574 ஆமா. இப்போ சாமர்த்தியமான பேச்சு காணாம போச்சோ? 339 00:29:46,452 --> 00:29:48,829 வெளியே போ. உன்னை மறுபடி பார்க்க விரும்பல. 340 00:29:52,333 --> 00:29:54,752 அந்த வீட்டில் என்ன செஞ்சிட்டு இருந்த? 341 00:29:56,128 --> 00:29:57,546 பேட் லேடி பற்றி தெரியுமா? 342 00:29:58,380 --> 00:29:59,215 நிச்சயமா. 343 00:29:59,715 --> 00:30:03,928 குழந்தைங்க ராத்திரி வெளிவராமல் இருக்க சொல்லும் கட்டுக்கதை. நீ புது பையன். 344 00:30:04,011 --> 00:30:06,013 உள்ளே போக யாராவது சவால் விட்டாங்களா? 345 00:30:06,096 --> 00:30:07,014 இல்லை. 346 00:30:07,097 --> 00:30:08,474 அப்போ, எதுக்கு நீ... 347 00:30:09,099 --> 00:30:10,100 இரு, இரு, இரு. 348 00:30:12,186 --> 00:30:13,812 உன் அப்பா சொன்னானா? 349 00:30:13,896 --> 00:30:14,939 என்னன்னு சொல்லுங்க? 350 00:30:15,564 --> 00:30:18,776 பேட் லேடி வீட்டுக்கு அவன் போன நேரம்? 351 00:30:18,859 --> 00:30:19,902 இல்லை. 352 00:30:23,364 --> 00:30:26,450 சரி. அதாவது, அவனுக்கு... 353 00:30:26,534 --> 00:30:29,245 தெரியலை, ஒன்பது அல்லது பத்து வயதிருக்கும், 354 00:30:29,328 --> 00:30:32,998 ஊரில் இந்த பையன், டிலன் ஷேக்ஸ் காணாமல் போனான் 355 00:30:33,082 --> 00:30:35,918 -லிட்டில் லீக் ஆட்டத்துக்கு பிறகு... -என்ன சொல்ற? 356 00:30:36,001 --> 00:30:37,002 காணாமல் போனான். 357 00:30:38,003 --> 00:30:39,004 திரும்ப பார்க்கலை. 358 00:30:41,090 --> 00:30:46,387 அது என்னவா இருந்தாலும், பேட் லேடி டிலன் ஷேக்ஸை தின்னுட்டதா பசங்க சொன்னாங்க, 359 00:30:46,470 --> 00:30:49,473 அது உன் அப்பா உள்பட எல்லா பசங்களையும் பயமுறுத்தியது. 360 00:30:49,974 --> 00:30:52,268 உள்ளே போணுமா, சின்ன பிள்ளையா இருக்கணுமா? 361 00:30:52,893 --> 00:30:57,022 -அழப் போறியா? -ஒரு நாள், இந்த பெரிய பசங்க, 362 00:30:57,648 --> 00:30:59,316 முரட்டுத்தனம் செய்தாங்க... 363 00:30:59,984 --> 00:31:01,026 அதை செய்யமாட்டேன். 364 00:31:01,110 --> 00:31:03,529 ...பேட் லேடி கதவை தட்ட சொன்னாங்க. 365 00:31:04,238 --> 00:31:09,410 அது பூட்டியிருந்திருக்காது போல, ஏன்னா திறந்திடுச்சு, 366 00:31:09,493 --> 00:31:13,205 பிராட் உள்ளே போனப்போ, கதவு பூட்டிக்கிச்சு. 367 00:31:15,457 --> 00:31:17,126 நீண்ட காத்திருப்புக்கு பிறகு, 368 00:31:17,209 --> 00:31:20,796 ஒரு முரடன் கதவை இடித்தான். 369 00:31:22,965 --> 00:31:26,051 பிராட் அடுத்த டிலன் ஷேக்ஸ் ஆவான்னு நினைச்சாங்க. 370 00:31:28,137 --> 00:31:28,971 அப்புறம் என்ன? 371 00:31:29,680 --> 00:31:30,514 ஒன்றும் இல்லை. 372 00:31:32,057 --> 00:31:34,602 கடைசியில், வெளியே வந்தான். ஆனா... 373 00:31:37,563 --> 00:31:39,189 இது விசித்திரமானதுனு தெரியும், 374 00:31:40,149 --> 00:31:42,776 ஆனா உன் அப்பா அதே மாதிரி இல்லை. 375 00:32:16,602 --> 00:32:18,520 கூகிள் டிலன் ஷேக்ஸ் 376 00:32:21,732 --> 00:32:25,235 பையன், 11, உள்ளூர் லிட்டில் லீக் ஆட்டத்துக்கு பின் காணவில்லை! 377 00:32:31,241 --> 00:32:34,620 டிலன் ஷேக்ஸ் மர்மமான முறையில் காணாமல் போனான் 378 00:32:39,041 --> 00:32:43,337 அவன் காணாமல் போனதுக்கு டிலன் அப்பா காரணமா இருக்கலாம் 379 00:32:44,254 --> 00:32:46,507 ஹாய், ஷிரா. இது பிராட். 380 00:32:47,007 --> 00:32:48,926 திரும்ப ஸ்டேட்ஸ் வந்துட்டோம். 381 00:32:49,009 --> 00:32:53,222 இப்போ அதிகமா எதுவும் சொல்ல முடியாது, ஆனா உன்னை மட்டும்தான் நம்புறேன், 382 00:32:53,305 --> 00:32:55,766 கிட்டிக்கும் எனக்கும் ஏதாவது நடந்தால்... 383 00:32:57,976 --> 00:33:01,063 மிக்கியை பார்த்துக்கோ, சரியா? 384 00:33:27,756 --> 00:33:29,675 ஷிரா! 385 00:33:29,758 --> 00:33:31,051 -பிராட்? -ஷிரா! 386 00:33:31,135 --> 00:33:33,137 -ஷிரா! -பிராட்? 387 00:33:34,263 --> 00:33:35,723 -பிராட்! -ஷிரா! 388 00:33:36,932 --> 00:33:37,766 ஷிரா! 389 00:33:38,767 --> 00:33:39,727 திற! 390 00:33:40,477 --> 00:33:42,938 என்னை மன்னிச்சுக்கோ, பிராட். மன்னிச்சுக்கோ! 391 00:33:46,525 --> 00:33:47,943 என்னை மன்னிச்சுக்கோ. 392 00:33:55,284 --> 00:33:59,538 போலிட்டார் 34 393 00:34:02,875 --> 00:34:04,501 ஆஷ்லி ஷ்... திரும்பு 394 00:34:04,585 --> 00:34:07,880 என்னை பதட்டப்பட வைக்காதே!!! பயிற்சி முடிந்தது. 6 நல்லதா? 395 00:34:07,963 --> 00:34:09,380 கச்சிதம் வர்றேன் 396 00:34:12,134 --> 00:34:13,385 என் அப்பாவை பார்த்தபோல. 397 00:34:16,929 --> 00:34:18,766 ஆமா. ரொம்ப நல்லவர். 398 00:34:20,768 --> 00:34:22,478 என்னை கோபம் வர வைக்கிற. 399 00:34:23,061 --> 00:34:26,732 -பக், இவனிடம் எனக்கு என்ன கோபம் வருது? -ஒருவேளை அவன் முகமோ. 400 00:34:27,733 --> 00:34:29,109 ஹேய், பக். 401 00:34:29,193 --> 00:34:34,156 மூளை உடல் விகிதத்தில், கோலாஸ்க்குதான் விலங்குகளிலேயே ரொம்ப 402 00:34:34,239 --> 00:34:35,532 சின்ன மூளைன்னு தெரியுமா? 403 00:34:36,949 --> 00:34:39,661 -எனக்கு கவலை இல்லை. -அப்படியா? 404 00:34:39,745 --> 00:34:42,748 உன் போட்டி பற்றி தெரிஞ்சுக்க விரும்புவன்னு நினைச்சேன். 405 00:34:45,918 --> 00:34:46,752 என்ன? 406 00:34:47,543 --> 00:34:49,755 சகோ, உன்னை மடையன் என்கிறான். 407 00:34:52,882 --> 00:34:53,884 மறுபடியும் சொல்லு. 408 00:34:53,967 --> 00:34:55,886 -நீ என்னை... -அதை மறுபடியும் சொல்லு. 409 00:34:55,969 --> 00:34:56,844 திரும்ப சொல்லு! 410 00:35:01,517 --> 00:35:03,310 என்ன கருமம், சகோ? 411 00:35:03,393 --> 00:35:06,480 -இப்ப சண்டை போடணுமா? -பக், அவனுங்க அவ்ளோதான். 412 00:35:06,605 --> 00:35:08,941 அபத்தம்! அவனை என்னை தொட விடாதே. 413 00:35:12,444 --> 00:35:13,946 அதை எங்க கத்துகிட்ட? 414 00:35:14,780 --> 00:35:17,074 அப்பாவோட சால்வதோர் ட்ஜி பையாவில் செய்தேன். 415 00:35:17,157 --> 00:35:18,367 எனக்கு கத்துத் தருவியா? 416 00:35:18,450 --> 00:35:20,035 தர்றேன். செய்றேன். 417 00:35:20,118 --> 00:35:20,953 சரி. 418 00:35:21,036 --> 00:35:22,037 ஸ்பூன். 419 00:35:22,120 --> 00:35:23,205 -ஸ்பூன்? -ஆமா. 420 00:35:24,915 --> 00:35:28,418 ஆமா. இல்லை, இல்லை, இல்லை. அது சூப் மற்றும் தற்காப்புக்கு. 421 00:35:30,337 --> 00:35:32,464 -நல்லது, சரியா? ஆமா. -ஆமா, இது நல்லது. 422 00:35:33,131 --> 00:35:35,759 -உன் பெயரை திரும்ப சொல்லு? -நிறைய பேசினோம். 423 00:35:35,843 --> 00:35:38,095 -தெரியும். மறந்துட்டேன். -உரையாடினோம். 424 00:35:38,178 --> 00:35:39,012 ஸ்பூன். 425 00:35:39,930 --> 00:35:42,558 தெரியுமா? ஸ்பூன் பிடிக்கும். ஸ்பூன்னு கூப்பிடுறியா? 426 00:35:42,641 --> 00:35:44,268 உன்னை ஸ்பூன்னு கூப்பிடுறேன். 427 00:35:44,351 --> 00:35:47,855 ஐரோப்பிய வரலாறு. நான் திருமதி ஃப்ரீட்மன். 428 00:35:47,938 --> 00:35:50,607 நான் காலவரிசைப்படி கற்பிப்பதில்லை... 429 00:35:50,691 --> 00:35:53,402 நாலாவது வகுப்பு. ஐரோப்பிய வரலாறு. திருமதி ஃப்ரீட்மன். 430 00:35:54,987 --> 00:35:56,572 ஒரே வகுப்பில் இருக்கோம். 431 00:35:57,531 --> 00:36:01,660 இப்போ, இந்த சின்ன பெண் யாருன்னு யாராவது சொல்லுவீங்களா? 432 00:36:03,829 --> 00:36:05,122 திரு. போலிட்டார்? 433 00:36:06,957 --> 00:36:07,958 திரு. போலிட்டார்? 434 00:36:08,792 --> 00:36:09,626 அவள் யாரு? 435 00:36:11,587 --> 00:36:13,213 -ஆன் ஃபிராங்க். -சரி. 436 00:36:13,297 --> 00:36:14,923 அவர் டைரியை படிச்சதுண்டா? 437 00:36:15,007 --> 00:36:17,843 -ஆமா. -சரி, எங்கே ஒளிஞ்சார்னு சொல்ல முடியுமா? 438 00:36:19,761 --> 00:36:22,472 ஆம்ஸ்டர்டாம் பிரின்சென்கிராட்டில், அட்டானியில் 439 00:36:22,556 --> 00:36:24,558 தந்தை வணிகத்துக்கு பின்னால். 440 00:36:25,475 --> 00:36:31,064 இரண்டு வருடம் அடைந்து கிடந்து பிடிபடுவதை யோசிச்சு பாருங்க. 441 00:36:31,607 --> 00:36:34,651 பிறகு ஆனை பெர்கன்-பெல்சன் மரண முகாம் கொண்டு போனாங்க 442 00:36:34,735 --> 00:36:38,322 அங்கே நோயாலோ, அதை விட மோசமான ஏதோவாலோ அவர் கொல்லப்பட்டார். 443 00:36:38,405 --> 00:36:43,410 ஆனா அவர் இறந்ததுக்கு ஆதாரம் இல்லை. அவர் மரணத்தோடு பதிவு இல்லை. 444 00:36:44,286 --> 00:36:47,748 இப்போ, இது லிஸ்ஸி சோபெக்ன்னு சொல்றாங்க, 445 00:36:47,831 --> 00:36:50,125 லுட்ச் கெட்டோவை சேர்ந்த இளம் பெண். 446 00:36:50,626 --> 00:36:55,047 அவளை குடும்பத்திலிருந்து பிரிச்சு ஔஷ்விட்ஸ் கொண்டு போனாங்க, 447 00:36:55,547 --> 00:36:59,217 ஆனா, எப்படியோ, தப்பிச்சிட்டா. 448 00:36:59,301 --> 00:37:02,304 குழந்தை லிஸ்ஸி சோபெக் மரண முகாமிலிருந்து 449 00:37:02,387 --> 00:37:05,599 நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாத்தினதா சொல்றாங்க, 450 00:37:05,682 --> 00:37:07,351 பெரும்பாலும் தனியா செஞ்சாள். 451 00:37:07,893 --> 00:37:12,689 இளைஞர்கள் முழு ஆர்வத்தோட என்ன எல்லாம் செய்யலாம்னு யோசிச்சா அற்புதமானது, இல்லையா? 452 00:37:13,690 --> 00:37:15,484 ஆமா. சொல்லுங்க, மிஸ் கால்ட்வெல். 453 00:37:15,567 --> 00:37:16,818 அவளுக்கு என்ன ஆச்சு? 454 00:37:17,945 --> 00:37:23,492 நாசி சிப்பாய் லிஸ்ஸி சோபெக்கை சுட்டார், அந்த காயத்தில் இறந்ததா பலரும் நம்புறாங்க. 455 00:37:23,575 --> 00:37:26,662 ஆனா மறுபடியும், தெளிவான ஆதாரமில்லை. 456 00:37:27,245 --> 00:37:32,668 யுத்தத்திலிருந்து மீண்டு வந்து இப்பவும் உயிரோட இருக்கலாம்ன்னு சிலர் நம்புறாங்க. 457 00:37:35,379 --> 00:37:36,463 -ஹேய், ரேச். -ஹேய். 458 00:37:36,838 --> 00:37:37,673 ஹேய்... 459 00:37:38,590 --> 00:37:41,009 நான் மிக்கி. நேத்து சந்திச்சோம். 460 00:37:41,885 --> 00:37:44,096 -ஆமா. கூட்டத்தில், சரியா? -ஆமா. சரி. 461 00:37:44,972 --> 00:37:47,557 என் கூட இருந்த புது பெண்ணை ஞாபகமிருக்கா? 462 00:37:47,641 --> 00:37:48,642 -ஆஷ்லி? -ஆமா. 463 00:37:50,018 --> 00:37:54,064 பயிற்சி முடிந்து சந்திக்க இருந்தோம், ஆனா அவள் வரவில்லை. 464 00:37:55,190 --> 00:37:56,817 அவள் மனசு மாறியிருக்கலாமே? 465 00:37:56,900 --> 00:37:59,069 இல்லை. ஏன்னா, அதாவது, அவள்... 466 00:37:59,861 --> 00:38:02,656 அவள் அந்த வகுப்பில் இருந்திருக்கணும், இல்லை, 467 00:38:02,739 --> 00:38:06,201 ஃபோன் பேசவோ சேதி அனுப்பவோ இல்லை. மறைந்து போயிட்டாள். 468 00:38:06,284 --> 00:38:09,579 ஆமா, நீ இப்படியெல்லாம் செய்யாதேன்னு 469 00:38:09,663 --> 00:38:12,708 சொல்ல நினைக்கிறாளோ? 470 00:38:21,508 --> 00:38:23,468 ஹேய், ஈமா. 471 00:38:24,261 --> 00:38:25,470 கோடை எப்படி இருந்தது? 472 00:38:26,888 --> 00:38:27,723 மிஸ் செஞ்சியா? 473 00:38:32,394 --> 00:38:34,021 இனிமையா இருக்க பார்க்கிறேன். 474 00:38:34,604 --> 00:38:37,399 நீ இனிமையா இருந்தா, தனியா உக்காந்திருக்கமாட்ட. 475 00:38:41,528 --> 00:38:43,655 டிராய் டெய்லர் அவளை வெளியே கூப்பிடு! 476 00:38:50,662 --> 00:38:53,331 ஏதாவது நாறுதா, பக்? 477 00:38:55,792 --> 00:38:57,586 -நிதானமா. -இது கொஞ்சம்... 478 00:38:59,713 --> 00:39:01,465 ஓ, கடவுளே. பக். 479 00:39:02,132 --> 00:39:04,134 உன் பேண்டில் கழிஞ்சியா? 480 00:39:10,057 --> 00:39:14,436 சரி, என்னவோப்பா. தனியா சந்தோஷமா உக்காரு. 481 00:39:16,646 --> 00:39:18,607 ஓ, கடவுளே. அதை பார்க்கறியா? 482 00:39:39,878 --> 00:39:41,755 நிறைய மிட்டாய் இருக்கு. 483 00:39:41,838 --> 00:39:43,090 என்ன விஷயம்? 484 00:39:43,173 --> 00:39:44,049 வான்கோழி இஷ்டம் . 485 00:39:44,132 --> 00:39:46,593 இல்லை. அது, இங்க ஏன் உக்காருற? 486 00:39:47,469 --> 00:39:51,431 அவங்க கூட நட்பு இல்லை. என்னை வெறுக்குறாங்க. 487 00:39:52,224 --> 00:39:53,725 உன் நண்பர்கள் யாரு? 488 00:39:54,559 --> 00:39:56,561 யாரும் இல்லை. நான் புது பையன்தானே? 489 00:39:58,480 --> 00:40:00,565 நாம நண்பர்கள் ஆவோம்னு நினைக்காதே. 490 00:40:01,233 --> 00:40:02,067 புரிஞ்சது. 491 00:40:04,236 --> 00:40:06,029 அங்கே உட்காருவான்னு எப்படி தெரியும்? 492 00:40:07,823 --> 00:40:10,450 ஏன்னா போன வருஷம் தினமும் செஞ்சான், அதனால்... 493 00:40:13,495 --> 00:40:14,329 அருமை. 494 00:40:16,581 --> 00:40:18,542 -பெயர் என்ன? -மிக்கி. உன்னோடது? 495 00:40:19,751 --> 00:40:21,837 -ஈமா. -ஈமா? அது நல்ல பெயர். 496 00:40:21,920 --> 00:40:23,421 -இப்போ பேசாதே. -சரி. 497 00:40:24,297 --> 00:40:26,133 இதை பற்றி உன்னிடம் பேசணும்... 498 00:40:26,216 --> 00:40:28,218 தொழில். இல்லை, சும்மா சொன்னேன். 499 00:40:28,301 --> 00:40:31,513 முதலில், ஹோம் ஈசி அறையில் தையல் இயந்திரம் இருக்கு. 500 00:40:31,596 --> 00:40:34,099 யாரும் நம்மகிட்ட ஏன் சொல்லலை? பாரு. 501 00:40:34,182 --> 00:40:35,016 ஸ்பூன் 502 00:40:35,100 --> 00:40:37,185 -ஓ, கடவுளே. -நான் செஞ்சேன். செம, இல்ல? 503 00:40:37,269 --> 00:40:39,229 -ஆமா. -ஈமா, வா. பிடிச்சிருக்கா? 504 00:40:39,312 --> 00:40:40,897 -உனக்கு? -பிடிச்சிருக்கு. 505 00:40:40,981 --> 00:40:42,858 -பிடிச்சிருக்கும். -பிடிச்சிருக்கு. 506 00:40:42,941 --> 00:40:44,651 -அது ரொம்ப அருமை. -அது அருமை. 507 00:40:44,734 --> 00:40:47,070 நில்லு. ஸ்பூன்னு கூப்பிடு. ஏற்கபட்டது. 508 00:40:47,154 --> 00:40:49,698 -பெற்றோக்கு சேதி அனுப்பினேன். -"பெற்றோ"? என்ன? 509 00:40:49,781 --> 00:40:52,284 -பெற்றோன்னா பெற்றோர், மிக்கி. -புரிஞ்சது. 510 00:40:52,367 --> 00:40:56,037 நில்லு, அப்போ, பேட் லேடியை பார்த்தன்னு ஏன் சொன்ன? 511 00:40:56,121 --> 00:40:57,789 பேட் லேடியை பார்த்ததா சொல்லலை. 512 00:40:57,873 --> 00:41:02,252 -விசித்திர வயதான பெண்ணை வீட்ல பார்த்தேன். -கடவுளே, கவனமா பேசு. 513 00:41:02,335 --> 00:41:03,545 முதுமையை எதிர்க்காதே. 514 00:41:03,628 --> 00:41:06,089 -என்ன, "முதுமை"? -"முதுமை"ன்னா என்னவா? 515 00:41:06,173 --> 00:41:10,135 வயதானதால விசித்திரங்கலை. விசித்திரமாவும், வயதாகியும் இருந்தாங்க. 516 00:41:10,218 --> 00:41:11,636 அப்புறம் என்ன செஞ்சாங்க? 517 00:41:14,472 --> 00:41:15,599 கை அசைச்சாங்க. 518 00:41:15,682 --> 00:41:17,225 -கை அசைச்சாங்களா? -ஆமா. 519 00:41:17,309 --> 00:41:20,395 -உன்கிட்ட அன்பா இருந்தாங்க. ஆமா. -ஆமா. அது, அப்போ... 520 00:41:20,812 --> 00:41:22,939 -அவங்க நல்லா நடந்துகிட்டாங்க. -ஆமா. 521 00:41:23,023 --> 00:41:25,567 அவங்க முகப்பில் பார்த்தப்போ அதிர்ந்து இருந்தே. 522 00:41:25,650 --> 00:41:26,610 தெரியலை. 523 00:41:26,693 --> 00:41:31,531 பேட் லேடி வீட்டுக்கு முன் ஒரு விசித்திர, வயதான பெண் இருந்தார், எதுவும் இருக்காது. 524 00:41:37,579 --> 00:41:38,413 சரி. 525 00:41:51,509 --> 00:41:54,471 -ஹேய்! மிக்கி, நீ வருவன்னு நினைச்சேன். -ஓ, கடவுளே! 526 00:41:54,554 --> 00:41:57,349 -ஒரு மணி நேரமா காத்திருக்கோம். -இங்க என்ன செய்றே? 527 00:41:57,432 --> 00:42:00,685 நட்பு ரீதியிலான கை அசைப்புக்கு மேல உன் கதைல ஏதோ இருக்கு. 528 00:42:01,061 --> 00:42:01,895 அப்போ? 529 00:42:01,978 --> 00:42:04,648 இந்த ஊர் எவ்ளோ அலுப்பானதுனு தெரியுமா? 530 00:42:04,731 --> 00:42:06,358 ரொம்ப அலுப்பானது, மிக்கி. 531 00:42:06,441 --> 00:42:09,110 -அது இல்லை. -சரி, அப்போ என்ன? 532 00:42:10,320 --> 00:42:11,154 பார்க்குறேன். 533 00:42:12,239 --> 00:42:13,156 அணைக்கும் நேரமா? 534 00:42:13,823 --> 00:42:16,326 இல்லை. இல்லை, இல்லை, வேணாம். அது... 535 00:42:17,244 --> 00:42:19,246 பேட் லேடி கை அசைக்க மட்டும் செய்யல. 536 00:42:19,329 --> 00:42:23,124 என் பெயரை சொல்லி கூப்பிட்டாங்க, என் அப்பா உயிரோட இருப்பதா சொன்னாங்க. 537 00:42:23,208 --> 00:42:24,042 என்ன? 538 00:42:24,584 --> 00:42:26,127 என்ன ஒரு பைத்தியம்! 539 00:42:26,211 --> 00:42:30,340 இல்லை, நிஜமா, அது குழப்பமானது. ஏன் அப்படி சொல்லணும்? 540 00:42:30,966 --> 00:42:32,342 நிஜமா அப்படி சொன்னாங்களா? 541 00:42:32,425 --> 00:42:36,263 சத்தியமா, அது உண்மை இல்லை ஏன்னா அவர் சாவதை பார்த்தேன். 542 00:42:37,389 --> 00:42:41,434 -அப்போ வீட்டில் முட்டை வீசுவோமா... -இல்ல, முட்டை வீசுவது கூடாது. நான்... 543 00:42:43,228 --> 00:42:44,437 எனக்கு பதில்கள் வேணும். 544 00:42:51,236 --> 00:42:52,862 நாம உள்ளே நுழையணும், இல்ல? 545 00:43:00,328 --> 00:43:01,705 நாங்க வர வேணாமா? 546 00:43:01,788 --> 00:43:06,209 ஆமா, நிச்சயமா. உங்களுக்கு பிரச்சினை வரக் கூடாது. கூடவே, எனக்கு ஸ்கௌட்ஸ் தேவை. 547 00:43:07,460 --> 00:43:09,170 ஸ்பூன், உன் ஸ்பூனை தா. 548 00:43:09,254 --> 00:43:12,007 -ஸ்பூன், உன் ஸ்பூனை தா. -ஆமா, சரி. 549 00:43:20,765 --> 00:43:22,600 ஸ்பூனா? நிஜமாவா? 550 00:43:27,272 --> 00:43:28,440 அடடே. 551 00:43:40,410 --> 00:43:41,244 ஹலோ? 552 00:43:43,371 --> 00:43:44,956 நான் மிக்கி போலிட்டார். 553 00:43:47,292 --> 00:43:49,544 பெயர் சொல்லி கூப்பிட்டீங்க. 554 00:43:53,256 --> 00:43:54,799 என் அப்பா பற்றி பேசினீங்க. 555 00:43:57,093 --> 00:43:58,261 மிக்கி, நிலைமை? 556 00:43:59,637 --> 00:44:00,513 தேடறேன். 557 00:44:01,931 --> 00:44:04,476 பேட் லேடிட்ட துப்பாக்கியிருந்தா, தெரியுமே? 558 00:44:05,185 --> 00:44:07,687 -அங்க போக முடியாதா? -வளைந்து போறோம். 559 00:44:07,771 --> 00:44:09,439 வளைந்தா, குறி வைக்க முடியாது. 560 00:44:19,657 --> 00:44:21,034 என் அப்பாவ எப்படி தெரியும்? 561 00:44:31,920 --> 00:44:32,754 ஹலோ? 562 00:45:06,371 --> 00:45:12,335 ஷெல்டர் 34 அண்ட் அவுட் 563 00:45:16,297 --> 00:45:17,590 34 அண்ட் அவுட் ஷெல்டர் 564 00:45:18,216 --> 00:45:20,760 -ஹ்யூஸ்டன்? ஹ்யூஸ்டன், ஒரு பிரச்சனை. -என்ன? 565 00:45:21,845 --> 00:45:23,346 பூமியிலிருந்து மிக்கிக்கு. 566 00:45:25,515 --> 00:45:26,641 சே! 567 00:45:27,183 --> 00:45:28,601 -ஓ, கடவுளே. -ஸாரி, ஸாரி. 568 00:45:30,395 --> 00:45:32,772 வெளியே வா. நீ மாட்டிக்க போறே. 569 00:45:32,856 --> 00:45:34,065 சில நிமிஷம்தான். 570 00:45:34,774 --> 00:45:36,192 கொஞ்சம் நேரம் தேவை. 571 00:45:36,276 --> 00:45:37,610 சே! மிக்கி? 572 00:45:38,820 --> 00:45:40,155 சே, சே, சே! 573 00:45:44,492 --> 00:45:45,910 இங்கே என்ன பண்றீங்க? 574 00:45:50,623 --> 00:45:52,417 என்ன கருமம் இது? 575 00:45:53,126 --> 00:45:55,962 பசங்க நெருக்கமா இருப்பதை பார்த்து உற்சாகமாகணுமா? 576 00:45:56,045 --> 00:45:57,797 உன் பேண்ட் இறங்கி இருக்கா? 577 00:45:57,881 --> 00:46:00,133 -911 கூப்பிடுறேன். -ஓ, கடவுளே! 578 00:46:00,216 --> 00:46:02,302 -சாமான் ஏன் வெளிய இருக்கு? -அதை மூடு! 579 00:46:02,385 --> 00:46:04,220 -உன் பேண்டை மூடு. -ஓ, கடவுளே. 580 00:46:04,304 --> 00:46:06,931 -நண்பா, என்ன கருமம்? -வக்கிரமான ஒருத்தன்! 581 00:46:07,015 --> 00:46:07,849 போங்க. 582 00:46:08,433 --> 00:46:09,684 உடனே. 583 00:46:10,852 --> 00:46:11,769 சரி. 584 00:46:30,914 --> 00:46:32,499 உன் அப்பாவுக்காக வருந்துறேன். 585 00:46:33,333 --> 00:46:35,668 என் அப்பாவும் இறந்தார். நாலு வருஷம் முன். 586 00:46:37,003 --> 00:46:38,630 இப்பவும் நம்ப முடியல. 587 00:46:39,506 --> 00:46:40,882 ஆஷ்லி. 588 00:46:51,226 --> 00:46:52,685 அதுதான் என் முதல் முத்தம். 589 00:46:52,769 --> 00:46:54,771 -என்ன? -அதுதான் என் முதல் முத்தம். 590 00:46:55,688 --> 00:46:56,523 நிஜமாவா? 591 00:46:57,565 --> 00:46:58,483 மன்னிக்கணும். 592 00:46:59,317 --> 00:47:00,193 எனக்கு தோணுது. 593 00:47:00,276 --> 00:47:03,905 இல்லை. இல்லை, பரவாயில்லை. நம்ம உயிரை காப்பாத்த அதை செஞ்ச. 594 00:47:03,988 --> 00:47:06,741 அதை பற்றி யாருகிட்டயும் சொல்லாதே. 595 00:47:06,824 --> 00:47:09,244 மிக்கி இடமோ, உணவகத்திலோ பாட வேணாம். 596 00:47:09,327 --> 00:47:10,787 மிக்கி, நீ நினைச்சே... 597 00:47:10,870 --> 00:47:11,955 -இல்ல போதும்! -மெதுவா. 598 00:47:12,038 --> 00:47:13,373 ஏதாவது தெரிந்ததா? 599 00:47:13,456 --> 00:47:15,917 பேட் லேடி வீட்டில் என்ன பார்த்தேன்னு பாருங்க. 600 00:47:16,000 --> 00:47:19,212 தி மெட்ரோபாலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட்டின் வில்லியம் ஹிப்போ. 601 00:47:19,295 --> 00:47:21,839 எனக்கு பிடிச்ச மூணாவது மியூசியம். அப்படின்னா? 602 00:47:21,923 --> 00:47:24,133 பாரு. இல்ல, இல்ல, இல்ல. இது ஆஷ்லிது. 603 00:47:24,801 --> 00:47:27,512 அதே இதய எமோஜி, ஸ்டிக்கர் இருக்கு. அதே காந்தம். 604 00:47:27,595 --> 00:47:32,016 தி மெட்டின் வருகையாளர் ஆண்டுக்கு 5.6 மில்லியன், பலர் பரிசு கடைக்கு போவாங்க. 605 00:47:32,100 --> 00:47:35,144 -அது புரியலை. -நிச்சயமா அது தற்செயலா இருக்காது. 606 00:47:35,228 --> 00:47:38,189 நாங்க டைனர் போக இருந்தோம், அவள் வரவில்லை. 607 00:47:38,273 --> 00:47:41,526 அழைப்பை எடுக்கவோ சேதி அனுப்பவோ இல்லை. காணாம போன மாதிரி. 608 00:47:42,402 --> 00:47:44,320 நாம... நாம போலீஸை கூப்பிடணுமா? 609 00:47:44,404 --> 00:47:46,531 வீட்டுக்குள் நுழைந்தேன். என்ன சொல்றது? 610 00:47:46,614 --> 00:47:48,074 டிராய் அப்பா வெறுக்கிறார். 611 00:47:48,157 --> 00:47:51,369 அவள் பெரிய பிரச்சினையில் இருக்கலாம், தொடர்பில் இல்லை. 612 00:47:51,911 --> 00:47:54,789 -நாம அவ வீட்டுக்கு போகணும். -அவள் முகவரி தெரியாது. 613 00:47:54,872 --> 00:47:57,875 இணையத்தில் பார்த்தேன், அதில் அவள் முகவரி இல்லை. 614 00:47:59,002 --> 00:48:01,129 ஸ்பூன், அதை பார்க்குற, இல்லையா? 615 00:48:01,212 --> 00:48:04,048 -நிறைய விஷயங்கள் செய்றேன். -வரவேற்பு குழு? 616 00:48:04,132 --> 00:48:05,758 -ஆமா. -கேஎச்எஸ் கேமல்... 617 00:48:05,842 --> 00:48:07,468 கேஎச்எஸ் கேமல். செய்றேன். 618 00:48:09,470 --> 00:48:12,557 பேட் லேடி ரெக்கார்ட் பிளேயரில் பாட்டு ஓடுச்சு. 619 00:48:12,849 --> 00:48:16,561 நானும் என் குடும்பமும் எப்பவும் கேட்கும் அதே பாடல். 620 00:48:20,815 --> 00:48:21,733 ஆமா. அது... 621 00:48:23,693 --> 00:48:24,611 அது வசித்திரமானது. 622 00:48:26,195 --> 00:48:27,989 நான்... நான் போகணும். 623 00:48:33,286 --> 00:48:35,413 எப்பவும் விசித்திரமா இருப்பாளா? 624 00:48:35,496 --> 00:48:38,041 வீட்டில் ரொம்ப கஷ்டப்படறதா வதந்திகள் இருக்கு. 625 00:48:41,336 --> 00:48:43,296 -தயாரா? -ஒரு குறுக்குவழி தெரியும். 626 00:49:07,487 --> 00:49:08,529 அங்கேயே நில்லு. 627 00:49:08,613 --> 00:49:11,658 -ஸாரி . தோழி வசிக்கிறா, நான்... -நிக்க சொன்னேன்! 628 00:49:11,741 --> 00:49:14,577 போலிட்டார், பிரச்சினை இருக்கும் இடத்திலெல்லாம் வர்ற. 629 00:49:14,661 --> 00:49:16,871 ஸாரி, ப்ளீஸ், உறுதி செய்ய விரும்புறேன்... 630 00:49:21,125 --> 00:49:23,711 ஆஷ்லி! ஆஷ்லி! ஆஷ்லி! 631 00:49:23,795 --> 00:49:26,631 -கைது செய்ங்க! -அயோக்கியனே, நண்பனை விடு! 632 00:49:26,714 --> 00:49:29,384 -கைது செய்ங்க! -ஆஷ்லி! இல்லை! 633 00:49:29,676 --> 00:49:32,512 -என்னை விடு! விடு! -இருவரையும் கைது செய்றேன். 634 00:49:32,595 --> 00:49:34,806 -ஆஷ்லி! -என் நண்பனை விடுங்க! 635 00:49:34,889 --> 00:49:36,140 கைது செய்ங்க! 636 00:49:37,558 --> 00:49:42,355 -விடுங்க! ஆஷ்லி, நலமா? ஆஷ்லி! -பெரிய பிரச்சினையில் மாட்டணுமா? 637 00:49:44,190 --> 00:49:48,152 திருமதி கென்ட், தயவு செய்து. நான் ஆஷ்லி நண்பன். விடுங்க! 638 00:49:48,236 --> 00:49:50,029 -தயவு செஞ்சு. -அமைதி. பேசாதே! 639 00:49:50,113 --> 00:49:54,033 -ஆஷ்லி யாரு? -உங்க மகள், ஆஷ்லி. நலமா? 640 00:49:55,910 --> 00:49:57,328 எனக்கு மகள் இல்லை. 641 00:50:02,667 --> 00:50:03,710 என்ன? 642 00:50:44,667 --> 00:50:49,255 நமக்கு பிரியமான டிலன் ஷேக்ஸ் பற்றிய நினைவுகளை பகிர்ந்துக்க வாங்க 643 00:50:49,338 --> 00:50:51,257 நியூ ஜெர்சி டிராகன்ஸ் 644 00:50:51,340 --> 00:50:56,345 நியூ ஜெர்சி டிராகன்ஸ் 645 00:51:29,378 --> 00:51:30,296 ஆஷ்லிய தொலைத்தேன். 646 00:51:31,923 --> 00:51:32,757 ஆனால்... 647 00:51:33,591 --> 00:51:34,759 அவளை கண்டுபிடிப்பேன். 648 00:51:35,635 --> 00:51:36,552 தேவையில்லை. 649 00:51:37,261 --> 00:51:38,387 செஞ்சது போதும். 650 00:52:00,451 --> 00:52:02,411 ஹார்லன் கோபன் நாவலை மையமாக கொண்டது 651 00:52:06,999 --> 00:52:10,837 -எங்களுக்கு ரகசிய தகவல் வந்தது. -என்னை பற்றியா? 652 00:52:10,920 --> 00:52:12,505 அது என்னன்னு சொல்வீங்களா? 653 00:52:15,258 --> 00:52:17,051 வரும் வாரங்களில் 654 00:52:18,094 --> 00:52:20,137 டிலன் ஷேக்ஸ் போனது செப்டம்பர் 8. 655 00:52:20,221 --> 00:52:21,973 அதே நாளில் ஆஷ்லிய காணோம். 656 00:52:22,515 --> 00:52:26,227 அப்போ டிலனை கொண்டு போனவன் ஆஷ்லியை கொண்டு போனதா இப்பவும் சொல்றோமா? 657 00:52:26,310 --> 00:52:28,229 அது தற்செயலா தோணலை. 658 00:52:31,023 --> 00:52:33,442 என் பிரச்சினை. உனக்கு, ஈமாக்கு ஆபத்து வேணாம். 659 00:52:33,526 --> 00:52:34,694 ஆஷ்லிக்கு நாம தேவை. 660 00:52:35,278 --> 00:52:38,948 -உன்னை பாதுகாக்க உன் அப்பா விரும்புவார். -என்கிட்ட சொல்ல வந்தார். 661 00:52:39,031 --> 00:52:41,409 என் பெற்றோர் எதுல ஈடுபட்டிருந்தாங்களோ தெரியல. 662 00:52:42,034 --> 00:52:43,911 என் அப்பா கல்லறையை தோண்டப் போறோம். 663 00:52:44,704 --> 00:52:45,872 எதை கண்டுபிடிப்போம்? 664 00:52:49,000 --> 00:52:50,418 என்ன கருமம் நடக்குது? 665 00:52:50,501 --> 00:52:51,711 இதை நீ சும்மா விடலாமே? 666 00:52:51,794 --> 00:52:52,920 பதில்கள் வேணும். 667 00:52:53,004 --> 00:52:54,630 ஆஷ்லி மேல் கவனம் செலுத்துவோம். 668 00:52:54,714 --> 00:52:57,216 நான் கிளாஸ்ட்ரோஃபோபிக்கான்னு ஞாபகமில்லை. 669 00:52:57,300 --> 00:52:58,926 நான் கிளாஸ்ட்ரோஃபோபிக் இல்லை. 670 00:53:00,720 --> 00:53:01,971 ஹேய்! போதும்! 671 00:53:02,054 --> 00:53:05,349 உனக்கு ஹீரோ உள்ளுணர்வு சிக்கல் இருக்கு, அது ஆபத்தானது. 672 00:53:05,433 --> 00:53:07,059 என்னால் விட்டுப் போக முடியாது. 673 00:53:09,562 --> 00:53:14,191 நண்பர்களே, நான் கிளாஸ்ட்ரோஃபோபிக்ன்னு ஞாபகம் வந்தது. வேடிக்கையா இல்லையா? 674 00:53:15,568 --> 00:53:18,195 இந்த நாளை பற்றி வேற ஏதாவது ஞாபகமிருக்கா? 675 00:53:18,487 --> 00:53:20,698 ஆஷ்லி லாக்கரில் பட்டாம்பூச்சி. 676 00:53:22,617 --> 00:53:25,786 மருத்துவ உதவியாளரிடம் பட்டாம்பூச்சி டாட்டூ இருந்தது. 677 00:53:25,953 --> 00:53:28,789 கார் மோதியது விபத்து இல்லைன்னு சொல்றியா? 678 00:53:30,207 --> 00:53:31,042 வீழ்ச்சி ஷெல்டர் 679 00:53:38,716 --> 00:53:43,179 ஆஷ்லி காணாமல் போனதில் உனக்கும் பேட் லேடிக்கும் தொடர்பிருப்பது தெரியும். 680 00:53:43,262 --> 00:53:45,556 ஓ, உனக்கு தெரியுமோ? 681 00:55:27,992 --> 00:55:29,994 வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar 682 00:55:30,077 --> 00:55:32,079 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்