1 00:00:10,637 --> 00:00:12,389 மிளிர்வதற்கான நேரம் 2 00:00:23,483 --> 00:00:26,069 இந்த பெரிய நீல உலகில் வாழ்கிறேன் 3 00:00:26,152 --> 00:00:28,446 என் தலையை வளிமண்டலத்துக்கு உயர்த்தி 4 00:00:28,530 --> 00:00:31,491 நான் நன்றாக இருப்பேன் என்று தெரியும் 5 00:00:31,575 --> 00:00:34,911 நான் நன்றாக இருப்பேன் என்று தெரியும் 6 00:00:34,995 --> 00:00:37,205 என் வழியில் பிரச்சினை வருவதைப் பார்த்தால் 7 00:00:38,790 --> 00:00:42,419 அன்புள்ள டைரி: இன்று என் காணொளி டைரியான உன்னைத் தொடங்குகிறேன், 8 00:00:43,003 --> 00:00:48,091 ஏனென்றால்... சுருக்கமாக சொன்னால், என் வாழ்க்கையில் எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது. 9 00:00:49,342 --> 00:00:50,385 பார்ப்போம். 10 00:00:51,303 --> 00:00:55,640 ஒன்று, என் ஆருயிர் நண்பன், ஜஸ்டின், என்னை தனியாக நடுநிலைப்பள்ளியில் சேர விட்டுவிட்டு 11 00:00:55,724 --> 00:00:58,184 அவன் அலபாமாவிற்கு குடிபெயர்கிறான். 12 00:00:59,978 --> 00:01:03,148 இரண்டு, கோடைகாலத்தில் நான் ஒரு இன்ச் கூட உயரமாகவில்லை. 13 00:01:03,231 --> 00:01:04,858 ஒரு சென்டிமீட்டர் கூட. 14 00:01:05,859 --> 00:01:09,863 ஆனால் என் முடி கொஞ்சம் நீளமாகியிருக்கிறது, இது என்னை உயரமாக காட்டும் என்று நினைக்கிறேன். 15 00:01:09,946 --> 00:01:11,197 இது எனக்குப் பிடித்திருக்கிறது. 16 00:01:12,365 --> 00:01:15,410 உண்மையில், அது மூன்றாவது, ஆனால் இப்போதைக்கு 2A வாக இருக்கும். 17 00:01:17,954 --> 00:01:19,205 மூன்று. 18 00:01:21,041 --> 00:01:22,626 என் அம்மாவிற்கு ஒரு ஆண் நண்பன் இருக்கிறார். 19 00:01:24,878 --> 00:01:27,088 ஆம். இது விநோதம் தான். 20 00:01:33,053 --> 00:01:34,137 இது நன்றாக இருக்கிறது. 21 00:01:35,180 --> 00:01:36,765 நான்கு. 22 00:01:38,642 --> 00:01:39,726 என் அப்பா. 23 00:01:42,395 --> 00:01:44,105 பிறகு அவரைப் பற்றி நிறைய பேசுகிறேன். 24 00:01:45,273 --> 00:01:48,985 ஆம்பர் பிரவுனாகிய எனக்கு மாற்றத்தைப் பிடிக்காது. 25 00:01:52,614 --> 00:01:55,617 டேவிட் போவி 26 00:02:14,970 --> 00:02:17,722 பிறகு எப்படி ஒருவருக்கொருவர் இல்லாமல் நடுநிலைப்பள்ளியைத் தொடங்கப் போகிறோம்? 27 00:02:18,682 --> 00:02:19,849 நாம் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கலாம். 28 00:02:19,933 --> 00:02:22,561 என் அப்பா பாரிஸ் சென்றபோது இதைத்தான் சொன்னார். 29 00:02:22,644 --> 00:02:23,895 சத்தியமாக. 30 00:02:24,896 --> 00:02:26,064 அவரும் சத்தியம் செய்தார். 31 00:02:26,565 --> 00:02:30,777 நான் பாரிஸில் இருந்திருந்தால், பிஸியாக இருந்திருப்பேன். மிகவும் பிஸியாக. 32 00:02:30,860 --> 00:02:36,366 பிரென்ச் டோஸ்ட், பிரென்ச் பிரைஸ், பிரென்ச் ரொட்டியை சாப்பிட்டுக்கொண்டு. 33 00:02:37,200 --> 00:02:38,201 நீ ஒரு முட்டாள். 34 00:02:38,285 --> 00:02:39,578 ஆம். 35 00:02:52,340 --> 00:02:53,383 இதற்காக நன்றி. 36 00:02:53,967 --> 00:02:56,595 நம் முட்டாள்தனமான முகங்களை மறக்க விரும்பவில்லை. 37 00:02:56,678 --> 00:02:58,221 அதற்காகத்தான் கண்ணாடிகள் இருக்கின்றன. 38 00:02:58,305 --> 00:02:59,723 அதாவது உன் முகத்தை நானும், என் முகத்தை நீயும். 39 00:02:59,806 --> 00:03:00,849 தெரியும். 40 00:03:04,352 --> 00:03:05,729 எனவே... 41 00:03:07,939 --> 00:03:08,940 தி கின்க்ஸ் 42 00:03:19,451 --> 00:03:22,329 -பை... -அதை சொல்லாதே! 43 00:03:23,204 --> 00:03:24,414 பிறகு சிந்திப்போம். 44 00:03:24,497 --> 00:03:28,293 சரி. பை, பிறகு பேசலாம். எனக்கு இது போதும். 45 00:03:30,587 --> 00:03:32,214 ஆம், எனக்கும்தான். 46 00:03:32,839 --> 00:03:34,007 பை, பிறகு பேசலாம். 47 00:03:51,566 --> 00:03:53,485 பாலா டான்சிகரின் "ஆம்பர் பிரவுன்" புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 48 00:04:59,467 --> 00:05:02,345 -தயார். ஆம்பர். -சரி. 49 00:05:03,471 --> 00:05:05,473 நான் கிளம்பத் தயார். பிடித்திருக்கிறதா? 50 00:05:05,557 --> 00:05:06,600 கட் கலர் ஸ்டைல் 51 00:05:06,683 --> 00:05:07,893 அழகாக இருக்கிறது. 52 00:05:08,602 --> 00:05:10,812 ஏன் அப்பாவிற்காக உங்கள் முடியை ஒருபோதும் ஸ்டைல் செய்யவில்லை? 53 00:05:12,022 --> 00:05:14,065 எனக்காக என் முடியை ஸ்டைல் செய்தேன். 54 00:05:14,774 --> 00:05:16,651 ஏனென்றால் நீங்கள் மேக்ஸுடன் வெளியே போகிறீர்கள். 55 00:05:17,235 --> 00:05:19,571 அட. நீ அவனுக்கு ஒரு வாய்ப்பு தரக் கூடாதா? 56 00:05:19,654 --> 00:05:21,615 அவர் தற்காலிகமாக தீர்வு காண்பவர் என்று பாம் அத்தை சொல்கிறார். 57 00:05:22,616 --> 00:05:24,784 -என்ன? -ஒரு காலகட்டம். 58 00:05:26,786 --> 00:05:28,872 -அட கடவுளே. -விளையாட்டுக்குச் சொன்னேன். 59 00:05:28,955 --> 00:05:31,750 ஆம், சரி, எல்லாம் தெரிந்தவளே. வா. போகலாம். 60 00:05:31,833 --> 00:05:35,545 அம்மா, இப்போது எனக்கு 12 வயதாவதால், நீங்கள் என்னை அப்படி அழைப்பதை நிறுத்தலாம். 61 00:05:35,629 --> 00:05:36,713 சரி. 62 00:05:42,594 --> 00:05:45,430 ஹேய், செல்லம். சூப் கொண்டுவந்திருக்கிறேன். பசிக்கிறதா? 63 00:05:45,513 --> 00:05:46,681 அட, கடவுளே, பொறுங்கள். 64 00:05:48,308 --> 00:05:50,101 பாருங்கள். புதியவர்கள் குடியேறுகிறார்கள். 65 00:05:53,063 --> 00:05:55,690 பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே குடிவர விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். 66 00:06:00,528 --> 00:06:01,821 அவர்களிடம் நாய் இருக்கும் என நம்புகிறேன். 67 00:06:02,614 --> 00:06:05,450 -அவர்களுக்கு ஒரு மகள் இருப்பதாக கேள்விப்பட்டேன். -அதற்கு பதிலாக நாய் இருந்திருக்கலாம். 68 00:06:06,159 --> 00:06:08,912 நம் நண்பர்கள் இல்லாமல் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது, இல்லையா? 69 00:06:08,995 --> 00:06:12,290 ஆம். ஒரு நாயால் மட்டுமே ஜஸ்டின் சென்றதை மறக்க செய்ய முடியும். 70 00:06:13,708 --> 00:06:14,960 நீ மாற்றி பேசுவதை பார்க்கிறேன். 71 00:06:15,043 --> 00:06:16,670 நாய் வைத்திருப்பவர்கள் தான் சிறந்தவர்கள்! 72 00:06:16,753 --> 00:06:19,256 -நீங்கள் சிறந்தவராக இருக்க விரும்பவில்லையா? -நாம் நாயை வளர்க்கப் போவதில்லை. 73 00:06:19,339 --> 00:06:22,634 நான் நாயை கேட்பதை நிறுத்தினால், என் காதுகளை குத்திக்கொள்ளலாமா? 74 00:06:24,928 --> 00:06:26,429 அதைப் பற்றி யோசிக்கிறேன். 75 00:06:29,266 --> 00:06:30,684 ஹலோ, டைரி. 76 00:06:30,767 --> 00:06:34,479 இது அதிகாரபூர்வமானது. புதியவர்கள் என் நண்பன் ஜஸ்டினின் வீட்டில் குடியேறுகிறார்கள். 77 00:06:34,980 --> 00:06:37,399 அவன் திரும்பி வரப்போவதில்லை என இப்போது தெரிகிறது. 78 00:06:38,608 --> 00:06:39,859 பார், அவர்கள் வந்துவிட்டனர். 79 00:06:43,029 --> 00:06:44,030 டைரியா? 80 00:06:44,698 --> 00:06:46,116 ஆம், ஒரு காணொளி டைரியை வைத்திருக்கிறேன். 81 00:06:46,199 --> 00:06:48,034 நீ அதில் பேசுகிறாயா? 82 00:06:48,952 --> 00:06:49,953 என்ன? 83 00:06:50,620 --> 00:06:51,621 உன்னிடமேவா? 84 00:06:51,705 --> 00:06:54,249 உங்களுக்கு நீங்களே கடிதம் எழுதுவதை விட இது வித்தியாசமானது அல்ல. 85 00:06:54,332 --> 00:06:56,084 இல்லை, அது என் சிகிச்சையாளருக்காக. 86 00:06:56,167 --> 00:06:58,879 -ஆனால் நீங்கள் அதை சத்தமாக படிக்கிறீர்கள். -ஏனென்றால் அது உதவுகிறது... 87 00:06:58,962 --> 00:07:02,424 பீப், பீப், பீப், பீப், பீப்! 88 00:07:04,217 --> 00:07:06,136 அவள் உன் வயதை ஒத்தவள் போல தெரிகிறாள், இல்லையா? 89 00:07:09,097 --> 00:07:10,432 அட கடவுளே. 90 00:07:11,433 --> 00:07:13,018 ஹாய்! ஹாய், நான் சாரா. 91 00:07:13,101 --> 00:07:15,270 இது... இது என் மகள். 92 00:07:17,063 --> 00:07:18,064 வரவேற்கிறேன்! 93 00:07:18,148 --> 00:07:23,111 நல்லது. நன்றி. நான் பிராண்டி. உங்களிடம் நாய் இருக்கிறதா? 94 00:07:23,820 --> 00:07:25,113 இல்லை. உங்களிடம்? 95 00:07:26,031 --> 00:07:28,408 ஆசைதான். என் அம்மாவிற்கு தங்க மீன்களைத்தான் பிடிக்கும். 96 00:07:30,827 --> 00:07:33,830 "மகிழ்ச்சியாக இருப்பதற்காக குற்ற உணர்வு ஏற்படுவதை விரும்பவில்லை. 97 00:07:35,457 --> 00:07:39,044 இது எனக்கான நேரம், நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கான நேரம். இது எனக்கான நேரம்." 98 00:07:39,628 --> 00:07:42,047 -அது சரிதான். -நீ சொன்னது கேட்கிறது! 99 00:07:42,130 --> 00:07:44,716 எனது குறிப்பேட்டை படிப்பதை நிறுத்திவிடுகிறேன். 100 00:07:45,842 --> 00:07:46,885 பிட்சா தயார். 101 00:07:49,638 --> 00:07:51,806 பாம் அத்தை நாளை என்னை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறாரா? 102 00:07:51,890 --> 00:07:53,975 ஆம். அவர் காலை 7 மணிக்கு வந்துவிடுவார். 103 00:07:58,688 --> 00:08:00,857 நீ ஏன் பக்கத்து வீட்டிற்குச் சென்று அறிமுகம் செய்துகொள்ளக்கூடாது? 104 00:08:01,441 --> 00:08:02,651 நான்... நன்றாக இருக்கிறேன். 105 00:08:05,028 --> 00:08:06,363 நாளையை நினைத்து உற்சாகமா? 106 00:08:07,739 --> 00:08:08,573 தெரியவில்லை. 107 00:08:10,492 --> 00:08:12,827 ஒருவேளை ஜஸ்டின் போனது 108 00:08:12,911 --> 00:08:16,164 உனக்கு புதிய நண்பர்களை பெறும் வாய்ப்பைத் தரலாம் தானே? 109 00:08:17,207 --> 00:08:20,126 நீ காணொளி டைரி செய்வது எனக்குப் பிடித்திருக்கிறது. அது மிகவும் அருமை. 110 00:08:20,210 --> 00:08:23,004 உன்னிடம் கலை இருக்கிறது, ஆனால் உனக்கு நண்பர்களும் தேவை. 111 00:08:24,047 --> 00:08:25,966 நண்பர்கள் இருப்பது நல்லதுதான். 112 00:08:32,931 --> 00:08:34,224 உங்களுக்கு ஏன் மேக்ஸை பிடித்திருக்கிறது? 113 00:08:39,729 --> 00:08:41,690 அவர் என்னை சிரிக்க வைக்கிறார். 114 00:08:43,275 --> 00:08:44,985 அவருக்கு நடனமாடுவது பிடிக்கும். 115 00:08:45,068 --> 00:08:46,778 -அது... போதும். -நான்... 116 00:09:01,710 --> 00:09:03,461 எனக்கு மேக்ஸை பிடிக்கும் 117 00:09:11,636 --> 00:09:13,221 விற்பனைக்கு 118 00:09:21,438 --> 00:09:26,610 தகவலுக்காக, அப்பாவுக்கு நடனமாடுவது பிடிக்கும், அதோடு அவர் என் அம்மாவை சிரிக்க வைப்பார். 119 00:09:28,862 --> 00:09:30,155 சொல்கிறேன் அவ்வளவுதான். 120 00:10:14,241 --> 00:10:16,117 அவர் வெற்றி பெறுவாரா? அவர் வெற்றி பெறுவாரா? ஆம்! 121 00:10:16,201 --> 00:10:17,744 ஆம், வென்றுவிட்டார். 122 00:10:20,872 --> 00:10:22,582 வ்ஹூ! 123 00:10:32,175 --> 00:10:33,593 ஹேய், அப்பா. உங்களைப் பற்றி தான் நினைத்துக்கொண்டிருந்தேன். 124 00:10:33,677 --> 00:10:34,678 அப்படியா? 125 00:10:34,761 --> 00:10:36,429 ஹலோ, என் அழகு செல்லமே. 126 00:10:36,972 --> 00:10:38,682 பாரிஸில் இப்போது மணி என்ன? 127 00:10:38,765 --> 00:10:39,808 கிட்டத்தட்ட நள்ளிரவாகிவிட்டது. 128 00:10:39,891 --> 00:10:42,602 ஆறாம் வகுப்பு படிக்கும் என் வளர்ந்த மகளுக்கு நாளை நல்ல நாளாக அமைய 129 00:10:42,686 --> 00:10:44,729 -வாழ்த்துவதற்கு அழைத்தேன்... -பொறுங்கள். நள்ளிரவா? 130 00:10:44,813 --> 00:10:45,814 ஆம். 131 00:10:46,523 --> 00:10:48,441 -ஏன் இவ்வளவு தாமதம்? -வெளியே சென்றிருந்தேன். 132 00:10:49,192 --> 00:10:50,235 வெளியே எங்கே? 133 00:10:50,318 --> 00:10:52,279 -இரவு உணவிற்கு. -யாருடன்? 134 00:10:53,405 --> 00:10:54,739 யார் இங்கே பெற்றோர்? 135 00:10:55,740 --> 00:10:56,908 கேட்டேன் அவ்வளவுதான். 136 00:10:56,992 --> 00:10:58,577 தொழில் ரீதியான இரவு உணவிற்கு சென்றிருந்தேன். 137 00:10:58,660 --> 00:11:01,705 ஒரு கொண்டாட்டம் போல, எனவே கொஞ்சம் தாமதமாக முடிந்தது. 138 00:11:02,664 --> 00:11:04,374 பேட்டரி தீரப்போகிறது. இணைப்பு துண்டித்தால், 139 00:11:04,457 --> 00:11:07,210 -நாளை உன்னை திரும்ப அழைக்கிறேன். -கொண்டாட்டம் எதற்காக நடந்தது? 140 00:11:07,294 --> 00:11:08,712 அம்மா சொல்லியிருப்பார் என்று நம்புகிறேன். 141 00:11:08,795 --> 00:11:10,964 இது என் வேலை. அவர்கள் விரிவுபடுத்துகிறார்கள், எனவே, 142 00:11:11,047 --> 00:11:12,674 ஆம், நான் ஒருவேளை அமெரிக்காவிற்கு திரும்ப வரலாம். 143 00:11:12,757 --> 00:11:14,134 பொறுங்கள். இங்கா? 144 00:11:14,634 --> 00:11:18,930 ஆம். "ஒருவேளை" என்று சொல்லியிருக்கக்கூடாது. நான் வருகிறேன். நான் திரும்ப வருகிறேன். 145 00:11:19,014 --> 00:11:21,641 என் புதிய பணியிடம் உனக்கும் அம்மாவிற்கும் 20 நிமிடங்கள் தொலைவில்தான் இருக்கிறது. 146 00:11:21,725 --> 00:11:23,143 என்ன? எப்போது? 147 00:11:23,226 --> 00:11:26,855 தேதி முடிவானவுடன், நாம் சில திட்டங்களை போடலாம், சத்தியமாக. 148 00:11:27,647 --> 00:11:28,815 பேட்டரி முடியப்போகிறது, செல்லம். 149 00:11:28,899 --> 00:11:31,276 ஹேய், நாளை பள்ளியில் சிறந்த நாளாக அமையட்டும். உன்னை நேசிக்கிறேன்... 150 00:11:31,359 --> 00:11:32,360 அப்பா? 151 00:11:33,528 --> 00:11:34,654 அப்பா? 152 00:11:37,908 --> 00:11:39,743 நீங்கள் வீட்டிற்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. 153 00:11:47,375 --> 00:11:50,420 அப்பா திரும்பி வரும்போது மேக்ஸும் இருப்பாரா என்று வியக்கிறேன். 154 00:11:50,921 --> 00:11:54,507 பிறகு நான் என்ன செய்வேன்? அம்மா விரும்புவது போல மேக்ஸுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டுமா? 155 00:11:55,759 --> 00:11:59,387 அதோடு என் அப்பாவும் இருப்பார். அவர் என்ன நினைப்பார்? 156 00:12:00,138 --> 00:12:03,725 அவரை குறைவாக நேசிக்கிறேன் என்று நினைப்பாரா? அவர் என்னை குறைவாக நேசிப்பாரா? 157 00:12:05,518 --> 00:12:08,021 அப்பாதான் எங்களோடு இங்கே இருந்திருக்க வேண்டியவர். 158 00:12:11,608 --> 00:12:15,779 ஆம்பர் பிரவுனாகிய நான், இந்த காலகட்டத்திற்குப் போக வேண்டும். 159 00:12:21,576 --> 00:12:22,577 என்ன? 160 00:12:33,880 --> 00:12:35,048 திற. 161 00:12:40,887 --> 00:12:43,306 -ஹாய்! -ஹலோ. 162 00:12:43,390 --> 00:12:44,516 என் பெயர் பிராண்டி, டி கொண்டது. 163 00:12:45,058 --> 00:12:49,729 நான் "ஆம்" மற்றும் "பர்" கொண்ட ஆம்பர். 164 00:12:50,939 --> 00:12:51,940 புத்திசாலி. 165 00:12:52,023 --> 00:12:54,276 நாளை உனக்கு பார்க் ரிட்ஜ் நடுநிலைப்பள்ளியில் தொடக்க நாளா? 166 00:12:54,359 --> 00:12:55,652 -ஆம். -எனக்கும்தான்! 167 00:12:56,236 --> 00:12:57,904 அட, கடவுளே. நீ என்ன அணியப் போகிறாய்? 168 00:12:58,488 --> 00:13:00,240 நான் அதைப் பற்றி நிஜமாக யோசிக்கவில்லை. 169 00:13:00,740 --> 00:13:02,450 நீ வேடிக்கையாக பேசுகிறாய்! 170 00:13:03,201 --> 00:13:05,078 சரி, நல்லது. இரகசியமாக வைத்துக்கொள். 171 00:13:05,161 --> 00:13:08,290 நான் ஒருவேளை பூட்ஸ், கறுப்பு டைட்ஸ், 172 00:13:08,373 --> 00:13:10,750 குட்டையான ஷார்ட்ஸ், நீண்ட ஸ்லீவ் டீயுடன் டேங்க் டாப் 173 00:13:10,834 --> 00:13:12,794 மற்றும் சரியாக வாராத தலைமுடியுடன் போகலாம். 174 00:13:13,503 --> 00:13:15,589 சரி. நல்ல திட்டமாக தெரிகிறது. 175 00:13:15,672 --> 00:13:18,466 அருமை, நீ உன் முடியை என்ன செய்வாய் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். 176 00:13:18,550 --> 00:13:19,801 நீ அதைத்தான் பார்க்கிறாய். 177 00:13:21,678 --> 00:13:24,264 நீ மிகவும் வேடிக்கையானவள். நாளை பார்க்கிறேன். 178 00:13:25,390 --> 00:13:26,391 சரி. 179 00:13:40,238 --> 00:13:42,115 -அன்பே... -என்னிடம் பேசாதே. விழுந்துவிடுவேன். 180 00:13:42,991 --> 00:13:46,369 மன்னித்துவிடு. உன் நிச்சயதார்த்த மோதிரம் எங்கே? 181 00:13:47,746 --> 00:13:50,290 நான் அதை அணியவில்லை. நான் இன்னும் ஆம்பரிடம் சொல்லவில்லை. 182 00:13:50,373 --> 00:13:52,751 தெரியும். நீ அதை எங்கே வைத்திருக்கிறாய் என்று வியக்கிறேன். 183 00:13:53,335 --> 00:13:55,670 அது... அது அங்கே இருக்கிறது. பாதுகாப்பாக. 184 00:13:56,338 --> 00:13:59,257 ஆம். மிகவும் பாதுகாப்பாக. திறந்த ஜன்னல் அருகிலிருக்கும் டிராயரில். 185 00:13:59,883 --> 00:14:02,052 பார், நீ ஏன் அவளிடம் சொல்லக் கூடாது, சாரா? 186 00:14:02,135 --> 00:14:03,845 -அவள் நன்றாக இருப்பாள். -அவள் நன்றாக இருப்பாள் என்று தெரியும், 187 00:14:03,929 --> 00:14:07,182 ஆனால் அவள் முதலில் பள்ளியில் சேரட்டும், பிறகு அவளிடம் சொல்கிறேன். 188 00:14:07,265 --> 00:14:08,892 ஹேய்! ஹாய், செல்லம்! 189 00:14:08,975 --> 00:14:09,976 காலை வணக்கம், இளம் பெண்ணே! 190 00:14:11,186 --> 00:14:13,188 -நீங்கள் இரவு இங்கே தங்கினீர்களா? -ஆம்பர். 191 00:14:13,271 --> 00:14:14,773 மன்னிக்கவும். சரியா, அம்மா? 192 00:14:14,856 --> 00:14:18,360 இவ்வளவு சீக்கிரம். அவர் இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கிறார். 193 00:14:18,443 --> 00:14:21,613 இன்று காலை ஜாகிங் போகும்போது உன் அம்மாவை சந்தித்தேன், சரியா? 194 00:14:21,696 --> 00:14:23,531 உனக்கு ப்ரோடீன் ஸ்மூத்தி வேண்டுமா? 195 00:14:24,366 --> 00:14:25,742 காய்கள் அதிகமாக இருப்பது போல தெரிகிறது. 196 00:14:25,825 --> 00:14:27,702 -இது நல்லது! சுவையாக இருக்கும். -இது நல்லது. 197 00:14:27,786 --> 00:14:29,537 இன்றைக்கான எல்லா காய்கறிகளையும் நீ பெறுவாய். 198 00:14:29,621 --> 00:14:31,539 காலை வணக்கம். 199 00:14:31,623 --> 00:14:34,376 நான் ஒரு டோனட் சாப்பிடுவேன்! ஒருவேளை இரண்டு. 200 00:14:34,459 --> 00:14:36,211 -விஷம். -அது என் ஸ்வெட்டரா? 201 00:14:36,294 --> 00:14:38,547 -காலை வணக்கம். ஆம். -நீ அதை எப்போது எடுத்தாய்? 202 00:14:38,630 --> 00:14:39,965 காலை வணக்கம், பாம். 203 00:14:40,048 --> 00:14:43,927 மேக்ஸ். தெரியவில்லை. கடந்த வாரமா? உன் அலமாரியில் இருந்து ஆம்பரை எடுக்கச் சொன்னேன். 204 00:14:44,427 --> 00:14:46,012 வேறு எதையெல்லாம் திருடினாய்? 205 00:14:47,180 --> 00:14:48,807 வைத்துக்கொள். காலை உணவு கொண்டு வந்தேன். 206 00:14:48,890 --> 00:14:51,268 மிக்க நன்றி, ஆனால் இல்லை, டோனட்கள் கூடாது. 207 00:14:51,351 --> 00:14:53,270 -நீ ஸ்மூத்தி சாப்பிட வேண்டும் செல்லம். -அட. அம்மா. 208 00:14:53,353 --> 00:14:54,479 நீ இரவு தங்கினாயா? 209 00:14:54,563 --> 00:14:56,940 -பாம்! -என்ன, ரொம்ப சீக்கிரம் வந்திருக்கிறார், சாரா. 210 00:14:57,023 --> 00:14:58,316 இது மிக முன்கூட்டியே. 211 00:14:58,400 --> 00:14:59,401 ஒரு நண்பருக்காகக் கேட்கிறேன். 212 00:14:59,484 --> 00:15:01,194 நான் தங்கவில்லை. 213 00:15:01,278 --> 00:15:02,487 நான் ஏற்கனவே கேட்டுவிட்டேன். 214 00:15:02,571 --> 00:15:04,489 என்ன தேடுகிறாய், செல்லம்? 215 00:15:04,573 --> 00:15:06,199 என் கருப்பு வரையும் பென்சிலைக் காணவில்லை. 216 00:15:06,283 --> 00:15:07,450 இதில் இருப்பது என்ன? 217 00:15:07,534 --> 00:15:09,369 என்ன தெரியுமா? நான் கடன் வாங்கும் போது அது இருந்தது. 218 00:15:09,452 --> 00:15:11,371 -நொறுக்குத் தீனியா? அப்படி நினைக்கவில்லை. -சரி. 219 00:15:11,454 --> 00:15:14,249 -காரில் ஒரு டோனட் சாப்பிட்டேன். -எல்லா இடங்களிலும் சர்க்கரை தூள் உள்ளது. 220 00:15:14,332 --> 00:15:16,042 சரி, இரண்டு. இரண்டு டோனட்கள் சாப்பிட்டேன்! 221 00:15:16,126 --> 00:15:17,669 இரண்டா? இது காலை 7 மணி. 222 00:15:17,752 --> 00:15:19,421 நீ பத்து டோனட்களை சாப்பிட்டாலும் எனக்குக் கவலையில்லை. 223 00:15:19,504 --> 00:15:20,839 தயவுசெய்து? எனக்கு குமட்டுகிறது. 224 00:15:20,922 --> 00:15:23,341 -என்னால் எளிதாக 10 டோனட்களை சாப்பிட முடியும். -அதேதான். 225 00:15:23,425 --> 00:15:25,135 -யாராவது 11 என்றீர்களா? -நீ என் ஸ்வெட்டரை 226 00:15:25,218 --> 00:15:27,596 அணிந்திருக்கும் போது நீ அவற்றை சாப்பிடாமல் இருக்கும் வரை. 227 00:15:30,515 --> 00:15:33,143 -அப்படித்தான் நான் சலவை செய்கிறேன். -இதோ. புதியது போல ஆகிவிட்டது. 228 00:15:33,226 --> 00:15:35,228 அம்மா, நான் ஒரு டோனட் சாப்பிடவா? 229 00:15:35,312 --> 00:15:36,897 அவை எனக்கு முன்னால் இருக்கின்றன. 230 00:15:36,980 --> 00:15:39,065 செல்லம், காலையில் இவ்வளவு இனிப்பு வேண்டாம். 231 00:15:39,149 --> 00:15:40,150 அம்மா, சொல்வதைக் கேளுங்கள். 232 00:15:40,233 --> 00:15:42,694 எனது உற்ற நண்பன் ஜஸ்டின் வேறு ஊருக்குப் போய்விட்டான், 233 00:15:42,777 --> 00:15:45,196 எனவே நான் உற்ற நண்பன் இல்லாமல் நடுநிலைப்பள்ளிக்குப் போகிறேன். 234 00:15:45,280 --> 00:15:47,365 எனக்கு காது குத்தவில்லை. 235 00:15:47,449 --> 00:15:50,035 என்னிடம் இருப்பதெல்லாம் ஓரளவுக்கு வேலை செய்யும் பழைய செல்போன் மட்டுமே... 236 00:15:50,118 --> 00:15:52,287 -சரி... - ...என்னிடம் நாய் இல்லை. 237 00:15:52,954 --> 00:15:54,623 நன் டோனட் சாப்பிடலாமா? 238 00:15:56,499 --> 00:15:58,335 பள்ளியில் விவாதக் குழுவில் சேர்வதை எப்போதாவது கருத்தில் கொண்டாயா? 239 00:15:58,418 --> 00:16:00,337 -சரி, நல்லது! ஒரு டோனட் சாப்பிடலாம்! -ஆம்! 240 00:16:00,420 --> 00:16:01,713 -நீ சாதித்துவிட்டாய்! -பொறு, நான்... 241 00:16:01,796 --> 00:16:03,673 நீ அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுப்பாய் என நான் நினைக்கவில்லை. 242 00:16:03,757 --> 00:16:06,509 -நிஜமாகவா அப்படி சொல்கிறாய்? -இங்கே புரோட்டீன் ஷேக் இருக்கிறது. 243 00:16:06,593 --> 00:16:07,594 இல்லை, டோனட் கூடாது. 244 00:16:08,220 --> 00:16:10,430 என் அப்பா பாரிஸிலிருந்து திரும்பி வருகிறார், எனவே… 245 00:16:18,647 --> 00:16:19,898 நான் சொல்லவிருந்தேன். 246 00:16:20,815 --> 00:16:21,858 வேலைக்காக. 247 00:16:21,942 --> 00:16:24,361 அவரது நிறுவனம் அவரை மீண்டும் இங்கு அனுப்புகிறது. 248 00:16:24,444 --> 00:16:27,364 அவர்... செல்லம், அவர் என் மூலமாக உன்னிடம் சொல்லியிருக்க வேண்டும். 249 00:16:27,447 --> 00:16:29,032 நீ எப்போது என்னிடம் சொல்லப் போகிறாய்? 250 00:16:29,115 --> 00:16:31,201 -முதலில் யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை. -என்னிடம்! 251 00:16:31,284 --> 00:16:32,285 -என்னிடம்! -என்னிடம்! 252 00:16:32,369 --> 00:16:34,454 -ஆம்பர் பிரவுன், தெரியும்தானே, அவருடைய மகள். -சரி. 253 00:16:34,537 --> 00:16:35,580 சரி. 254 00:16:39,167 --> 00:16:40,752 இதைத்தானே நீ தேடிக்கொண்டிருந்தாய்? 255 00:16:40,835 --> 00:16:42,045 -ஆம். -ஆம். 256 00:16:42,128 --> 00:16:44,589 உன் ஒவியம் மிகவும் அற்புதமானது. 257 00:16:46,758 --> 00:16:47,926 நன்றி. 258 00:16:48,593 --> 00:16:51,388 ஹேய், நீ டோனட் சாப்பிடப் போகிறாய் என்றால், இதை அணிந்துகொள்ள வேண்டும். 259 00:16:51,471 --> 00:16:52,889 உன் உடையை பாதுகாத்திடு. 260 00:16:52,973 --> 00:16:54,683 சரி, என் ஸ்மூத்தி யாருக்கும் வேண்டாமா? 261 00:16:54,766 --> 00:16:55,809 -வேண்டாம்! -வேண்டாம்! 262 00:17:05,819 --> 00:17:09,698 உன்னால் உற்ற நண்பன் இல்லாமல் 6ஆம் வகுப்பைத் தொடங்குகிறேன். 263 00:17:22,878 --> 00:17:24,754 ஜஸ்டின் புவியியல் ரீதியாக, ஆம். 264 00:17:24,838 --> 00:17:26,715 ஜஸ்டின் உணர்வுபூர்வமாக, இல்லை. 265 00:17:29,426 --> 00:17:31,803 அடடா, அருமையாக சொன்னாய். 266 00:17:33,972 --> 00:17:36,016 என் அப்பா பாரிஸிலிருந்து திரும்புகிறார். 267 00:17:38,351 --> 00:17:39,352 ஜஸ்டின் 268 00:17:39,436 --> 00:17:42,480 உன் அப்பா திரும்பி வருகிறாரா? அதன் அர்த்தம் என்ன? 269 00:17:42,564 --> 00:17:44,566 அவர் என் அம்மாவுக்காக திரும்பி வருகிறார் என்று நம்புகிறேன், 270 00:17:44,649 --> 00:17:46,568 பிறகு அவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். 271 00:17:46,651 --> 00:17:48,695 பொறு. மேக்ஸ் என்ன ஆவார்? 272 00:17:48,778 --> 00:17:50,947 அவரைப் பற்றி என்ன? அவர் ஒரு ஸ்போர்ட்ஸ் கார். 273 00:17:51,031 --> 00:17:52,824 -என்ன? -ஒரு காலகட்டம். 274 00:17:52,908 --> 00:17:55,118 என் அம்மா அவர்கள் தீவிரமாக இருப்பதாக சொன்னார், 275 00:17:55,201 --> 00:17:57,120 திருமணம் செய்து கொள்வார்கள் என்பது போல. 276 00:17:57,203 --> 00:17:59,414 -பேச்சுக்கு கூட அப்படி சொல்லாதே. -சரி. 277 00:17:59,497 --> 00:18:03,335 கோபப்படாதே. என் அம்மாவிற்கு மிகைப்படுத்திப் பேசும் பழக்கம் உண்டு. 278 00:18:03,835 --> 00:18:06,463 அல்லது உன் அம்மா மேக்ஸை திருமணம் செய்து கொள்ள அவர் விரும்பியிருக்கலாம் 279 00:18:07,297 --> 00:18:08,465 நீயே அவரை வைத்துக்கொள். 280 00:18:09,674 --> 00:18:10,675 உம் அப்பா வந்தவுடன், 281 00:18:10,759 --> 00:18:12,385 நீ இன்னும் முழுநேரமும் உன் அம்மாவுடன் வசிப்பாயா? 282 00:18:12,469 --> 00:18:15,096 அநேகமாக பாதி அம்மாவுடனும், பாதி அப்பாவுடனும் இருப்பேன் என்று பாம் அத்தை சொன்னார். 283 00:18:15,180 --> 00:18:17,015 திகில் படம் போல இருக்கப்போகிறது. 284 00:18:17,098 --> 00:18:20,352 ஆம், நிஜமாகவே. இந்த ஆண்டு ஏற்கனவே பேய் படம் போலத்தான் தோன்றுகிறது. 285 00:18:20,435 --> 00:18:22,145 கோடையில் நான் வளரவில்லை. 286 00:18:22,229 --> 00:18:26,650 குள்ளமானவர்கள் நீண்ட காலம், ஆரோக்கியமாக வாழ்வதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 287 00:18:27,150 --> 00:18:28,693 நீ நன்றாக உணர என்ன சொல்ல வேண்டும் என்று 288 00:18:28,777 --> 00:18:31,196 உற்ற நண்பர்களுக்கு தெரியும் என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 289 00:18:33,406 --> 00:18:35,116 -பை, பிறகு பேசலாம். -பை, பிறகு பேசலாம். 290 00:18:39,120 --> 00:18:40,330 உங்கள் உண்மையான முகத்தை வெளிகாட்டுங்கள் 291 00:18:53,468 --> 00:18:54,678 யாரென்று பாருங்கள்! 292 00:18:54,761 --> 00:18:58,890 நான் உன்னை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ஆனி. இல்லை, ஆஷ்லி. 293 00:18:58,974 --> 00:19:01,142 இல்லை, ஆம்பர். ஆம்பர், இல்லையா? 294 00:19:01,226 --> 00:19:03,770 உன் நண்பன் ஜேசன் இல்லாமல் என்னால் உன்னை அடையாளம் காண முடியவில்லை. 295 00:19:03,853 --> 00:19:05,063 ஜஸ்டின். 296 00:19:07,524 --> 00:19:08,984 ஹானாவுக்கு என்னைத் தெரியும். 297 00:19:09,067 --> 00:19:12,028 நாங்கள் பல வருடங்களாக ஒவ்வொரு கோடைகாலத்திலும் ஒரே முகாமுக்குச் சென்று வருகிறோம். 298 00:19:12,946 --> 00:19:16,324 ஆனாலும், என்னைப் பார்க்கும்போதெல்லாம் அடையாளம் தெரியாதது போல பாசாங்கு செய்கிறாள். 299 00:19:16,408 --> 00:19:17,909 அது அப்படியே… 300 00:19:19,869 --> 00:19:21,121 ஹானாவின் வழக்கம். 301 00:19:21,871 --> 00:19:24,457 ஹானா, ஹாய். உன் தலைமுடியின் பளபளப்பை கொஞ்சம் குறைக்க முடியுமா? 302 00:19:24,541 --> 00:19:26,293 பொறாமைப்படாதே, ஆம்பர். 303 00:19:26,376 --> 00:19:30,755 கோடையில் நான் உயரமாகிவிட்டேனா அல்லது நீ குள்ளமாகிவிட்டாயா? 304 00:19:32,382 --> 00:19:34,926 -இந்த அழைப்பை எடுக்க வேண்டும். -உன் கைபேசி மணி ஒலிக்கவில்லை. 305 00:19:35,010 --> 00:19:36,219 ஹலோ? 306 00:19:36,303 --> 00:19:39,639 என் நண்பர்களை உனக்குத் தெரியுமா, ஜாக்கி, ஷான்டே, ஹிலாரி, சூன்-யி, 307 00:19:39,723 --> 00:19:42,225 மிக்கி, அலிமா, சுனைரா மற்றும் கேத்தி? 308 00:19:47,272 --> 00:19:48,315 ஹாய், ஆம்பர்! 309 00:19:48,398 --> 00:19:49,524 ஹாய்! 310 00:19:50,108 --> 00:19:51,359 இது என் தோழி. 311 00:19:51,860 --> 00:19:55,655 ஹாய். ஆம்ப்ரின் தோழிகளில் நானும் ஒருவள். பிராண்டி. டி கொண்ட பிராண்டி! 312 00:19:55,739 --> 00:19:59,743 நான் ஹானா. ஹா, னா அதோடு மிகவும் பிரபலமானவள். 313 00:20:00,327 --> 00:20:01,328 சபாஷ். 314 00:20:01,411 --> 00:20:04,247 ஹானா, நாம் எல்லோரும் பிறகு ராஞ்சோஸ் மினி கோல்ஃப் மைதானம் செல்லப் போகிறோம்? 315 00:20:04,331 --> 00:20:07,125 நிச்சயமாக ஸ்டான்லி. நாம் அங்கே இருப்போம். சரியா? 316 00:20:07,208 --> 00:20:08,543 -நிச்சயமாக. -ஆம், ஸ்டான்லி. 317 00:20:08,627 --> 00:20:09,461 நிச்சயமாக. 318 00:20:09,544 --> 00:20:11,087 நல்லது. நல்லது. ஐயோ. 319 00:20:13,673 --> 00:20:15,592 கவனி. இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள். 320 00:20:15,675 --> 00:20:17,427 மன்னிக்கவும். நான் உன்னை பார்க்கவில்லை. 321 00:20:18,720 --> 00:20:19,846 மன்னிக்கவும்… 322 00:20:20,472 --> 00:20:21,806 ஆம்பர். 323 00:20:21,890 --> 00:20:23,141 ஆம்பர். 324 00:20:23,225 --> 00:20:25,560 -உன் முடி மென்மையாக இருக்கிறது. -நன்றி. 325 00:20:26,519 --> 00:20:28,855 -நாங்கள் பிறகு கோல்ஃப் விளையாடப் போகிறோம்... -ஏற்கனவே போதுமானவர்கள் இருக்கிறார்கள். 326 00:20:28,939 --> 00:20:30,190 ஆம். வா. சீக்கிரம். 327 00:20:30,273 --> 00:20:31,274 சரி. 328 00:20:32,108 --> 00:20:33,109 இல்லை, நான் நினைக்கிறேன்... 329 00:20:57,676 --> 00:21:00,595 ஹேய் செல்லம், பள்ளி நன்றாக போகிறது என நம்புகிறேன், 330 00:21:00,679 --> 00:21:03,682 அதைப் பற்றி கேட்க ஆர்வமாக காத்திருக்கிக்றேன். 22 ஆம் தேதி வீட்டிற்கு வருவேன். 331 00:21:03,765 --> 00:21:05,559 அன்போடு அப்பா 332 00:21:12,774 --> 00:21:15,777 -அவனுக்கு உன்னைப் பிடித்திருக்கிறது! -ஐயோ. என்னை பயமுறுத்திவிட்டாய். 333 00:21:15,860 --> 00:21:16,861 நன்றி. 334 00:21:17,988 --> 00:21:19,155 பரவாயில்லையா? 335 00:21:19,239 --> 00:21:22,033 -பல M களை கொண்ட ஆம்பரா? -என்ன? 336 00:21:22,117 --> 00:21:24,077 அந்த அழகான பையன். ஸ்டான்லி. 337 00:21:24,160 --> 00:21:28,123 அவன் உன் பெயரை ஆம்ம்பர் என்பது போல சொன்னானா? அவனுக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. 338 00:21:28,748 --> 00:21:30,375 தெரியவில்லை. நான் உண்மையில் கேட்கவில்லை. 339 00:21:30,458 --> 00:21:32,961 உனக்கு நல்ல முடி இருக்கிறது என்றும் சொன்னான். 340 00:21:33,044 --> 00:21:34,129 மென்மையான முடி என்றான். 341 00:21:34,212 --> 00:21:35,213 நீ கேட்டிருக்கிறாய்! 342 00:21:36,673 --> 00:21:39,050 என்னுடைய நெக்லஸ்களில் ஒன்று உனக்கு கடனாக வேண்டுமா? 343 00:21:39,134 --> 00:21:41,720 ஸ்படிக கல் கொண்ட ஒன்று. அவை பெரும் ஆற்றல் கொண்டவை. 344 00:21:41,803 --> 00:21:44,222 பரவாயில்லை, நன்றி. நான் உண்மையில் அதிக நகைகளை அணிவதில்லை. 345 00:21:44,306 --> 00:21:45,807 காதுகள் கூட குத்தப்படவில்லை. 346 00:21:45,891 --> 00:21:47,142 எனக்கும் இல்லை. 347 00:21:50,478 --> 00:21:52,564 மதிய உணவிற்கு ஒன்றாக உட்காருவோமா? 348 00:21:53,899 --> 00:21:57,444 சரி. அதாவது, நிச்சயமாக ஸ்டான்லி! 349 00:21:57,527 --> 00:21:59,988 -அவள் சொன்னதை என்னால் நம்ப கூட முடியவில்லை. -எனக்குத் தெரியும். 350 00:22:00,071 --> 00:22:03,116 …நான் நன்றாக இருப்பேன் 351 00:22:03,199 --> 00:22:05,744 நான் நன்றாக இருப்பேன் என்று தெரியும் 352 00:22:08,997 --> 00:22:10,957 சரி. இதோ முக்கிய கேள்வி. 353 00:22:11,750 --> 00:22:13,084 நீ புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொண்டாயா? 354 00:22:15,170 --> 00:22:18,340 -ஆம்பர்? -ஆம், அப்படித்தான் நினைக்கிறேன். ஒன்று. 355 00:22:20,634 --> 00:22:22,636 நீ என்னிடம் சொன்ன அந்த ஸ்டான்லி பையனா? 356 00:22:23,220 --> 00:22:27,098 இல்லை, அவன் உண்மையில் என் நண்பன் இல்லை. அவன்… 357 00:22:27,682 --> 00:22:29,267 கிரஷ். 358 00:22:29,976 --> 00:22:31,853 நேர்மையாக சொல்வதென்றால், ஆம். 359 00:22:34,189 --> 00:22:36,024 பிறகு, நிச்சயமாக, எப்போதும் ஹானா இருக்கிறாள். 360 00:22:36,107 --> 00:22:40,111 அவள் தோழி அல்ல, ஆனால் தோழியாக இருக்கக்கூடியவள். 361 00:22:40,987 --> 00:22:43,031 ஆனால் அது உண்மையில் நாங்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் என்பதால் அல்ல. 362 00:22:44,241 --> 00:22:47,160 அன்றைய முக்கிய செய்தி, அப்பா 22ம் தேதி வருகிறார். 363 00:22:47,661 --> 00:22:49,287 ஸ்டான்லி கோனோவருக்கு என் பெயர் தெரியும். 364 00:22:49,371 --> 00:22:51,790 அவனுக்கு உன்னைப் பற்றி தெரிந்தால் இன்னும் அதிர்ஷ்டசாலியாக இருப்பான். 365 00:22:51,873 --> 00:22:55,544 வகுப்பில் ஹானாவின் தலைமுடி அப்படியே இருந்தால் அவன் என்னைப் பார்ப்பான் என தோன்றவில்லை. 366 00:22:57,295 --> 00:22:59,756 உன் அப்பா திரும்பி வருகிறார். 367 00:23:00,632 --> 00:23:02,551 அது எவ்வளவு அற்புதமானது? 368 00:23:03,510 --> 00:23:07,889 -நீ அவரை மிகவும் மிஸ் செய்கிறாய் என்று தெரியும். -ஆம். என் அம்மாவையும். 369 00:23:10,392 --> 00:23:11,518 என்ன? 370 00:23:11,601 --> 00:23:15,021 என் வழக்கமான அம்மாவை மிஸ் செய்கிறேன். 371 00:23:15,105 --> 00:23:19,526 தாமதமாக தூங்கும், பீட்சா சாப்பிடும், என்னுடன் படம் பார்ப்பவரை. 372 00:23:20,151 --> 00:23:22,946 இப்போது அவர் யோகா செய்கிறார், ஸ்மூத்தி குடிக்கிறார். 373 00:23:23,613 --> 00:23:28,285 நானும் அவளை மிஸ் செய்கிறேன். இது ஒரு காலகட்டம். 374 00:23:29,035 --> 00:23:32,914 இதைத்தான் 3 மாதங்களுக்கு முன் சொன்னீர்கள். வழக்கமாக இவ்வளவு காலம் ஆகுமா? 375 00:23:33,498 --> 00:23:36,668 நிச்சயமாக. எனக்கு ஒரு முறை மூன்று வருடங்கள் ஆனது. 376 00:23:37,377 --> 00:23:38,378 சரி, அதைவிட இருமடங்கு இருக்கலாம். 377 00:23:39,421 --> 00:23:40,797 அது முக்கியமல்ல. 378 00:23:40,881 --> 00:23:43,592 அப்பா திரும்பி வந்தவுடன், எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பும். 379 00:23:46,303 --> 00:23:47,220 வா. 380 00:23:48,471 --> 00:23:50,599 அம்மா, நான் வந்துவிட்டேன்! 381 00:23:51,433 --> 00:23:54,185 ஆறாம் வகுப்பின் முதல் நாளைக் கொண்டாட ஐஸ்கிரீம் வேண்டுமா? 382 00:23:54,269 --> 00:23:55,729 நல்ல யோசனை! 383 00:23:55,812 --> 00:23:59,190 கடவுளே. என்னை பயமுறுத்திவிட்டாய். நிச்சயமாக நீ பேய் இல்லையா? 384 00:23:59,274 --> 00:24:01,192 நான் என் கழுத்தில் ஒரு மணி கட்டிக்கொள்ள வேண்டும் என்று என் அம்மா சொன்னார். 385 00:24:01,902 --> 00:24:03,194 கதவு திறந்திருக்கிறது. 386 00:24:04,821 --> 00:24:06,281 இதை புகைப்படம் எடுக்க வேண்டும். 387 00:24:08,950 --> 00:24:11,036 -நான் பிராண்டி. -ஒரு டி உடன். 388 00:24:11,119 --> 00:24:12,120 அதோடு மணி இல்லை. 389 00:24:15,290 --> 00:24:16,958 அச்சச்சோ. மன்னித்துவிடு. 390 00:24:17,459 --> 00:24:18,501 இல்லை, பரவாயில்லை. 391 00:24:19,753 --> 00:24:20,754 இது என்ன? 392 00:24:21,755 --> 00:24:23,423 மோதிரப் பெட்டி போல தெரிகிறது. 393 00:24:25,550 --> 00:24:26,635 ஓ, கடவுளே. 394 00:25:26,319 --> 00:25:28,321 வசனத் தமிழாக்கம் அருண்குமார்