1 00:00:10,303 --> 00:00:11,429 அட, டோரத்தி. 2 00:00:11,513 --> 00:00:13,306 நீ நடிகர்கள் பட்டியலை படிக்கும் படத்தை எடுக்கிறேன். 3 00:00:13,390 --> 00:00:16,476 நமக்கு நிச்சயமாக தெரியாது. நான் ஆடிஷன் செய்ததையே என்னால் நம்ப முடியவில்லை. 4 00:00:16,977 --> 00:00:18,311 என்னால் பார்க்க முடியவில்லை. 5 00:00:18,395 --> 00:00:20,397 பொறு. இப்போது பார்க்க முடிகிறது. 6 00:00:20,480 --> 00:00:21,356 நீ நடிகர்களின் பட்டியலில் இருக்கிறாய்! 7 00:00:22,023 --> 00:00:23,149 கடவுளே! 8 00:00:24,150 --> 00:00:26,695 இல்லை, பொறு, என்னால் பார்க்க முடிகிறது. நான்… 9 00:00:29,072 --> 00:00:31,074 கோபமான ஆப்பிள் மரம் எண் 3? 10 00:00:31,700 --> 00:00:32,659 மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். 11 00:00:33,618 --> 00:00:35,620 டோரத்தியாக நடிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 12 00:00:36,288 --> 00:00:39,165 -வாழ்த்துக்கள், ஹானா. -உனக்கும்தான், ஆம்பர். 13 00:00:39,249 --> 00:00:42,752 உனக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. நீ உற்சாகமாக இருக்க வேண்டும். 14 00:00:42,836 --> 00:00:43,837 நிச்சயமாக உற்சாமாக இருக்கிறாள். 15 00:00:43,920 --> 00:00:45,547 அவள் ஒரு மரம். 16 00:00:45,630 --> 00:00:48,758 ஏதோவொரு மரம் இல்லை. கோபமான ஆப்பிள் மரம் எண் 3. 17 00:00:49,759 --> 00:00:52,679 நீ நன்றாக இருப்பாய். நல்ல மரமாக. 18 00:00:53,346 --> 00:00:55,682 -அவள் ஆராய்ச்சி செய்திருக்கிறாள். -என்ன? 19 00:00:56,349 --> 00:00:57,350 ஒன்றுமில்லை. 20 00:00:57,434 --> 00:01:01,313 அவள் இன்னும் நாம் மரத்தில் ஏறியதை வைத்து மிரட்டுவது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. 21 00:01:03,231 --> 00:01:04,231 அது வேடிக்கையாக இருந்தது. 22 00:01:05,525 --> 00:01:06,818 நீ நலமா? 23 00:01:07,444 --> 00:01:08,778 என் உடல்நிலை சரியில்லை. 24 00:01:08,862 --> 00:01:11,489 நான் அனுமதி கேட்கப்போகிறேன் என்று நினைக்கிறேன். 25 00:01:28,548 --> 00:01:30,467 பாலா டான்சிகரின் "ஆம்பர் பிரவுன்" புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 26 00:01:35,847 --> 00:01:38,767 அன்புள்ள டைரி, நான் இதை மட்டுமே சொல்கிறேன். 27 00:01:39,809 --> 00:01:44,397 ஆம்பர் பிரவுனாகிய எனக்கு உண்மையில் டோரத்தி கதாபாத்திரம் 28 00:01:44,481 --> 00:01:46,274 கிடைக்கும் என்று கனவு கண்டேன். 29 00:01:47,317 --> 00:01:50,111 வேறு எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் பரவாயில்லை என இருந்திருப்பேன், 30 00:01:50,195 --> 00:01:53,365 கிலிண்டா, அல்லது சோளக்காட்டு பொம்மை கூட. 31 00:01:54,032 --> 00:01:56,785 ஆனால் கோபமான மரம் எண் 3? 32 00:01:57,994 --> 00:01:58,995 இது காயப்படுத்துகிறது. 33 00:01:59,996 --> 00:02:03,667 கனவுகளை காணாமல் இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை, 34 00:02:04,376 --> 00:02:08,837 ஆனால் அவை நிறைவேறாதபோது இந்த அளவுக்கு வலி ஏற்படுத்தும் என்றால், எனக்கு அது தேவை. 35 00:02:12,592 --> 00:02:15,136 என் பெற்றோர் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று கனவு காண்கிறேன். 36 00:02:15,220 --> 00:02:16,638 ஆம்பர்! 37 00:02:32,821 --> 00:02:33,822 ஆம்பர்? 38 00:02:33,905 --> 00:02:35,198 செல்லம். 39 00:02:36,783 --> 00:02:39,369 ஹாய். உன் வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும். வா. 40 00:02:42,914 --> 00:02:45,750 98.6. காய்ச்சல் இல்லை. 41 00:02:46,585 --> 00:02:47,878 -அம்மா? -என்ன? 42 00:02:49,421 --> 00:02:51,673 நான் உடல் ரீதியாக நோய்வாய்ப்பட்டதாக நினைக்கவில்லை. 43 00:02:53,592 --> 00:02:54,593 ஆம். 44 00:02:55,302 --> 00:02:58,054 டோரத்திக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம். 45 00:02:58,555 --> 00:02:59,931 அவளது நாய்க்குட்டியும் கூட. 46 00:03:01,641 --> 00:03:03,476 இவை என் கனவுகள். 47 00:03:04,352 --> 00:03:06,229 நான் டோரத்தியாக இருக்க கனவு கண்டேன். 48 00:03:07,647 --> 00:03:09,232 ஆனால் நான் ஒரு மரம். 49 00:03:10,025 --> 00:03:11,192 அட. மரங்கள் அற்புதமானவை. 50 00:03:11,902 --> 00:03:14,571 அவை மிகவும் வலிமையானவை, அவை... 51 00:03:14,654 --> 00:03:19,993 பல விஷயங்களை அவை வழங்குகின்றன, நிழல் மற்றும் நாற்காலிகள் போல. 52 00:03:20,076 --> 00:03:21,620 அதோடு, விறகு. 53 00:03:21,703 --> 00:03:25,165 நிஜமாகவா, அம்மா? நீங்கள் மேக்ஸ் போல் பேசுகிறீர்கள். 54 00:03:25,832 --> 00:03:27,334 இது அவ்வளவு மோசமான விஷயம் அல்ல. 55 00:03:27,417 --> 00:03:29,794 நான் ஆடிஷன் செய்ததை கூட என்னால் நம்ப முடியவில்லை. 56 00:03:30,629 --> 00:03:32,297 நான் மிகவும் வெட்கப்படுகிறேன். 57 00:03:32,380 --> 00:03:34,633 -என்ன? -நான் மிகவும் வெட்கப்படுகிறேன். 58 00:03:34,716 --> 00:03:36,843 அப்பா தெரிந்து கொள்ளும் வரை காத்திருங்கள். 59 00:03:37,552 --> 00:03:38,386 ஆம்பர் பிரவுன், 60 00:03:38,470 --> 00:03:40,847 நீ எந்த பாத்திரத்தில் நடித்தாலும் உன் அப்பா உன்னை நினைத்து பெருமைப்படுவார். 61 00:03:40,931 --> 00:03:41,932 இல்லை. 62 00:03:42,766 --> 00:03:44,893 நான் டோரத்தி பாத்திரத்துக்காக ஆடிஷன் செய்தேன். 63 00:03:44,976 --> 00:03:45,977 முன்னணி கதாபாத்திரம். 64 00:03:46,686 --> 00:03:49,356 அப்பா நடுவர் எண் 8 ஆக இருந்தார். அது முன்னணி கதாபாத்திரம். 65 00:03:49,940 --> 00:03:51,441 என்ன? அவர் என்னவாக இருந்தார்? 66 00:03:52,025 --> 00:03:54,069 அப்பா, நினைவிருக்கிறதா? எட்டாம் வகுப்பில்? 67 00:03:55,278 --> 00:03:57,948 அவர் "12 ஆங்ரி மெனில்" நடுவர் எண் 8 ஆக இருந்தார். 68 00:03:58,031 --> 00:04:00,450 அவர் முன்னணி கதாபாத்திரம். ஒரு நட்சத்திரம். 69 00:04:01,284 --> 00:04:03,328 எனக்கு அது கொஞ்சம்தான் நினைவிருக்கிறது. 70 00:04:03,411 --> 00:04:06,122 நான் கோபமான ஆப்பிள் மரம் எண் 3. 71 00:04:06,206 --> 00:04:08,208 என்னால் அதை மறக்க முடியாது, 72 00:04:08,291 --> 00:04:11,044 -ஏனென்றால் உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். -அதிலிருந்து தொடங்க வேண்டாம். 73 00:04:11,127 --> 00:04:12,712 செல்லம், இல்லை, நிஜமாகத்தான். 74 00:04:12,796 --> 00:04:14,256 அபாய முயற்சி செய்ய கற்றுக்கொண்டாய். 75 00:04:14,339 --> 00:04:16,882 நீ தைரியமாக ஆடிஷன் செய்தாய். 76 00:04:16,966 --> 00:04:18,969 நீ ஏமாற்றத்தை எதிர்கொண்டாய்... 77 00:04:19,052 --> 00:04:22,264 பிறகு சாதனை பற்றி நன்றாக உணர கற்றுக்கொண்டாய். 78 00:04:22,889 --> 00:04:25,392 அதைப் பற்றி நன்றாக உணர்கிறேனா? நான் நன்றாக உணர்வதாக யார் சொன்னது? 79 00:04:26,184 --> 00:04:27,477 -அது... -மரமாக இருப்பது பற்றி. 80 00:04:27,561 --> 00:04:30,480 அதைப் பற்றி நன்றாக உணர்வதை நீ தேர்வு செய்ய வேண்டும். 81 00:04:30,564 --> 00:04:32,023 நான் அப்படி நினைக்கவில்லை. 82 00:04:34,693 --> 00:04:36,528 இதோ. ஜஸ்டினிடம் பேசு. 83 00:04:37,362 --> 00:04:41,116 நான் நமக்கு கொஞ்சம் தக்காளி சூப்பும் சீஸ் வருவலும் செய்கிறேன். நல்ல யோசனைதானே? 84 00:04:41,199 --> 00:04:42,867 -சரி. -சரி. 85 00:04:47,497 --> 00:04:49,666 -ஹேய். -ஹேய். 86 00:04:50,333 --> 00:04:53,920 -உனக்கு கிடைத்ததா? டோரத்தி கதாபாத்திரம்? -இல்லை. 87 00:04:54,004 --> 00:04:56,006 ஆனால் நடிகர்கள் பட்டியலைச் சரிபார்க்க உனக்கு அழைப்பு வந்ததா? 88 00:04:56,673 --> 00:04:58,091 ஆம். 89 00:04:58,174 --> 00:05:01,720 டோரத்திக்காக இன்னும் சிலர் ஆடிஷனில் சிறப்பாக செயல்பட்டதை கேள்விப்பட்டேன். 90 00:05:02,220 --> 00:05:03,555 எனவே நான் மட்டும் இல்லை. 91 00:05:03,638 --> 00:05:06,141 எங்கள் எல்லோருக்கும் ஒரு கதாபாத்திரம் கிடைத்தது. 92 00:05:06,224 --> 00:05:07,100 சரி! 93 00:05:07,183 --> 00:05:08,476 உனக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்ததா? 94 00:05:08,560 --> 00:05:11,146 நான் கோபமான ஆப்பிள் மரம் எண் 3. 95 00:05:16,234 --> 00:05:18,028 சிரிக்காதே. 96 00:05:18,111 --> 00:05:19,070 நான் வருந்துகிறேன். 97 00:05:20,405 --> 00:05:21,865 யார் டோரத்தி? 98 00:05:22,741 --> 00:05:23,867 யூகி. 99 00:05:23,950 --> 00:05:25,952 -ஸ்டான்லி? -ஹா-ஹா. 100 00:05:26,036 --> 00:05:26,953 ஹானா? 101 00:05:27,996 --> 00:05:30,415 சரி, அது ஹானா. எவ்வளவு சலிப்பானது. 102 00:05:30,498 --> 00:05:34,753 அவள் ஜாலியாக இருக்கட்டும், நீயும் கோபமான மரமாக ஜாலியாக இரு. 103 00:05:34,836 --> 00:05:38,340 இல்லை, என்னால் முடியாது. நான் விலக வேண்டும். 104 00:05:38,423 --> 00:05:41,343 -நீ விலகக்கூடாது. -எனக்கு சங்கடமாக இருக்கிறது. 105 00:05:41,426 --> 00:05:44,638 எதற்காக? ஏனென்றால் நீ பெரும் முயற்சி செய்து ஆடிஷனுக்கு சென்றாய். 106 00:05:44,721 --> 00:05:47,307 நீ வழக்கத்துக்கு மாறாக அதை செய்ததற்கு பெருமைப்படு. 107 00:05:48,183 --> 00:05:49,267 ஓ, அடடா. 108 00:05:50,060 --> 00:05:52,687 அந்த கோபமான மரமாக உன்னை பார்க்க நான் அங்கு இருந்திருக்க வேண்டும். 109 00:05:52,771 --> 00:05:54,814 -எண் 3. -எண் 3. 110 00:05:57,525 --> 00:06:00,320 -என் அப்பாவை ஈர்க்க விரும்பினேன். -நீ செய்வாய். 111 00:06:00,403 --> 00:06:02,906 நான் லிட்டில் லீக்கிற்கு முயற்சித்தபோது செய்தது போல். 112 00:06:02,989 --> 00:06:06,326 என் அப்பாதான் பயிற்சியாளர். சங்கடப்படுவதைப் பற்றி நீ பேசுகிறாய். 113 00:06:06,409 --> 00:06:09,663 அவர் என்னை தூரத்தில் நிற்க வைத்து, எதுவும் என் பக்கம் வராது என்று நம்பினார். 114 00:06:10,497 --> 00:06:12,249 ஒரேயொரு முறை நான் பந்தைப் பிடித்தேன், 115 00:06:12,332 --> 00:06:15,377 அதுவும் என் பெரிதான ஜெர்சிக்குள் அதுவே விழுந்தது. 116 00:06:15,460 --> 00:06:17,504 நல்லவேளை ஜெர்சியை டக் செய்திருந்தேன். 117 00:06:17,587 --> 00:06:19,422 ஜஸ்டின், போகலாம்! 118 00:06:19,506 --> 00:06:21,841 நான் போக வேண்டும். விலகாதே. பை, பிறகு பேசலாம்! 119 00:06:22,759 --> 00:06:23,760 பை, பிறகு பேசலாம். 120 00:06:31,560 --> 00:06:33,019 -காலை வணக்கம். -ஹேய். 121 00:06:33,103 --> 00:06:34,688 அந்த சாலட் கொஞ்சம் கிடைக்குமா? 122 00:06:34,771 --> 00:06:39,859 உன் பாம் அத்தை எனது புதிய புத்தகத்துக்காக சோதித்துக்கொண்டிருக்கும் ஃபேஷியல் இது. 123 00:06:41,778 --> 00:06:44,030 ஆனால் அது உண்ணக்கூடியது. ஆம், கொஞ்சம் சாப்பிடலாம். 124 00:06:44,114 --> 00:06:47,284 பரவாயில்லை. சில வெள்ளரி துண்டுகளை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். 125 00:06:47,367 --> 00:06:49,536 அதாவது, இவை என் கண் சிகிச்சைக்காக, எனவே... 126 00:06:49,619 --> 00:06:51,997 -சரி! -அதை... ஆம். 127 00:06:53,164 --> 00:06:55,041 இங்கே உண்பதற்கு உணவு ஏதாவது உண்டா? 128 00:06:55,667 --> 00:06:57,669 அதாவது, பார், நான் உனக்கு சில அப்பங்களை செய்ய முடியும். என்ன? 129 00:06:59,254 --> 00:07:01,256 -அவை பச்சையாக இருக்காதே? -ஆம். 130 00:07:01,339 --> 00:07:02,591 நிஜமாகவா? 131 00:07:03,216 --> 00:07:04,384 அப்பங்கள் வருகின்றன. 132 00:07:04,968 --> 00:07:07,345 -சரி. நன்றி. -ஆம். 133 00:07:08,263 --> 00:07:12,017 அம்மா, எனது வெல்க்ரோ பட்டைகளை காணவில்லை, நாங்கள் இன்று ஆடை ஒத்திகை செய்கிறோம். 134 00:07:12,100 --> 00:07:15,061 ஹால் அலமாரியில், ஜிப் வைத்த பையில், உன் ஜீன் ஜாக்கெட்டோடு இணைக்கப்பட்டிருக்கிறது. 135 00:07:15,145 --> 00:07:16,438 சரி, நன்றி. 136 00:07:16,521 --> 00:07:18,189 எனவே, இது உற்சாகமானது. 137 00:07:18,273 --> 00:07:19,774 ஒத்திகைகள் எப்படி போகின்றன? 138 00:07:20,567 --> 00:07:21,693 பரவாயில்லை என்று நினைக்கிறேன். 139 00:07:22,277 --> 00:07:24,070 நான் இன்னும் முழுமையான மர உடையை அணியவில்லை. 140 00:07:24,154 --> 00:07:26,156 அதை அணிந்துகொண்டால் உட்கார முடியாது என்கிறார்கள். 141 00:07:26,239 --> 00:07:28,992 -ஆடையின் அடிப்பகுதி வளையாது. -ஜீன்ஸ் அணிந்தாலே நான் அப்படித்தான் உணர்கிறேன். 142 00:07:30,619 --> 00:07:33,163 -இது ஏற்கனவே வேலை செய்வதாக நினைக்கிறேன். -இது அருமை, இல்லையா? 143 00:07:33,246 --> 00:07:35,248 ஆம், இப்போது எனக்கு சாலட்கள் மீது அதிக மரியாதை ஏற்படுகிறது. 144 00:07:36,541 --> 00:07:39,544 ஆம், நாடகத்தில் நான் உன்னை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், ஆம்பர். 145 00:07:59,981 --> 00:08:03,568 ஆம்பர், உன் கூடுதல் நேர ஒத்திகை நாளுக்காக மதிய உணவை தயார் செய்தேன். 146 00:08:04,152 --> 00:08:07,113 நன்றி, ஆனால் நாங்கள் எந்த உணவையும் நாடக மேடைக்கு கொண்டு வரக்கூடாது. 147 00:08:07,197 --> 00:08:08,823 எலி தொல்லை இருக்கிறதாம். 148 00:08:10,158 --> 00:08:12,202 எனக்கு எலிகள் என்றால் மிகவும் பயம். 149 00:08:12,285 --> 00:08:14,371 சிறு துண்டு கூட நான் கொண்டு போக விரும்பவில்லை. 150 00:08:15,038 --> 00:08:17,666 மன்னிக்கவும், எலிகளே. இன்று உங்களுக்கு ஆம்பர் உணவு கிடையாது. 151 00:08:18,792 --> 00:08:20,377 -அதைப் பார்த்தீர்களா? -நான் பார்த்தேன். 152 00:08:20,460 --> 00:08:22,295 அதைப் பார்த்தீங்களா? அதுதான் சிரிப்பு. 153 00:08:22,379 --> 00:08:24,589 அது சிரிப்பு போலதான் இருந்தது. அது… 154 00:08:25,715 --> 00:08:27,968 உண்மையில், என்னால் உங்களுக்குக் காட்ட முடியாது ஏனென்றால் முகத்தை என்னால் அசைக்க முடியாது. 155 00:08:28,051 --> 00:08:30,262 -அட. அவள் சிரித்தாள்! சரியா? -ஆம், அவள் சிரித்தாள். 156 00:08:30,345 --> 00:08:33,515 -அவள் சிரித்தாள். நான் அதை பார்த்தேன். -வெற்றி! 157 00:08:33,597 --> 00:08:35,100 ஆஹா, பொறுமை. 158 00:08:40,480 --> 00:08:42,023 -ஹேய். -ஹாய். 159 00:08:42,649 --> 00:08:44,401 -ஆம், உள்ளே வா. -சரி. 160 00:08:46,778 --> 00:08:49,281 நீ வழக்கறிஞரிடம் செல்லாததை பாராட்டுகிறேன். 161 00:08:49,364 --> 00:08:50,949 -சரி. -நான் அதற்கு தீர்வு காண்போம். 162 00:08:51,908 --> 00:08:53,201 ஆம். 163 00:08:53,285 --> 00:08:55,954 -காபி வேண்டுமா? சரி. -ஆம். 164 00:08:57,998 --> 00:08:59,457 ஆம், அதே குழாய். 165 00:08:59,541 --> 00:09:01,918 என்னால் சரி செய்ய முடியும். இரண்டு வினாடிகளில் செய்துவிடுவேன். 166 00:09:02,002 --> 00:09:04,254 எனக்கு தேவை... கருவிப்பெட்டி இருக்கிறதா? 167 00:09:04,337 --> 00:09:06,882 அதாவது, ஆம், உன் கருவிப்பெட்டி இன்னும் இங்கே உள்ளது. 168 00:09:06,965 --> 00:09:09,676 ஆனால், என்னால் பிளம்பரை அழைக்க முடியும், 169 00:09:09,759 --> 00:09:13,471 -அல்லது மேக்ஸ் அதைப் பார்க்கட்டும் அல்லது... -இல்லை. என்னால் முடியும். 170 00:09:13,555 --> 00:09:15,390 நிச்சயமாக உனக்கு பிரச்சினை இல்லையே? 171 00:09:16,057 --> 00:09:18,018 ஆம். பிரச்சினையில்லை. 172 00:09:19,060 --> 00:09:20,729 -நான் அதை எடுத்து வருகிறேன். -சரி. 173 00:09:41,166 --> 00:09:44,377 ரிக்லி ஃபீல்ட் சிகாகோ கப்ஸின் தாய்வீடு 174 00:09:52,135 --> 00:09:55,222 ஹேய், அன்பே! நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்! 175 00:09:58,099 --> 00:10:00,852 வீட்டுக்கு. உன் வீட்டுக்கு. 176 00:10:03,104 --> 00:10:04,105 சாரா! 177 00:10:04,189 --> 00:10:05,941 ஹாய். நான் ஃபில். 178 00:10:06,024 --> 00:10:09,611 ஹாய். உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. மேக்ஸ். 179 00:10:12,906 --> 00:10:14,032 நீ இங்கே வந்தது சாராவுக்கு தெரியுமா? 180 00:10:14,115 --> 00:10:15,951 இல்லை. கதவை உடைத்து உள்ளே நுழைந்தேன். 181 00:10:16,618 --> 00:10:18,453 நல்ல நகைச்சுவை. 182 00:10:20,580 --> 00:10:21,623 ஹாய். 183 00:10:22,666 --> 00:10:25,794 -நான் குழாயை சரிசெய்யப் போகிறேன். -சரி. அது... 184 00:10:29,756 --> 00:10:31,967 நீ ஏன் என்னை முதலில் அழைக்கவில்லை? 185 00:10:32,050 --> 00:10:33,802 ஒரு வாடிக்கையாளர் சந்திப்பை ரத்து செய்தேன். 186 00:10:33,885 --> 00:10:36,972 உன்னை மதிய உணவுக்கு அழைத்துச் செல்ல நினைத்தேன். நல்ல ஆச்சரியமாக இருக்கும் என்று. 187 00:10:37,055 --> 00:10:40,433 பிளம்பிங் வேலை செய்ய உன் முன்னாள் கணவனை அழைத்தது எனக்குத் தெரியாது. 188 00:10:40,517 --> 00:10:43,395 இல்லை. ஆம்பரின் கண்காணிப்பு அட்டவணை பற்றி பேச இங்கு வந்துள்ளார். 189 00:10:45,105 --> 00:10:47,023 சரி. என்னால் பிளம்பிங் வேலை செய்ய முடியும். 190 00:10:47,899 --> 00:10:50,110 அந்த குழாய்களில் மூன்று அடி டேப்பை ஒட்டியிருக்கிறாய். 191 00:10:50,944 --> 00:10:52,946 -அது கசிவை நிறுத்தியது, இல்லையா? -சரி. 192 00:10:53,029 --> 00:10:54,614 அப்படியானால், நீ ஏன் மேலே போய் அவருக்கு உதவக்கூடாது? 193 00:10:54,698 --> 00:10:55,782 -இல்லை. -ஏன்? 194 00:10:55,865 --> 00:11:00,036 நான் அங்கு போக மாட்டேன். அவன் என் டேப்பை கேலி செய்வான். 195 00:11:00,120 --> 00:11:02,831 -நீ மேலே சென்று உதவ முடியுமா? -சரி, நல்லது. போகிறேன். 196 00:11:02,914 --> 00:11:04,874 -நான் போகிறேன்... -நீ போகப் போகிறாயா? 197 00:11:04,958 --> 00:11:06,543 - ...மேலே. -மிக்க நன்றி. 198 00:11:19,723 --> 00:11:20,724 நான் உதவவா? 199 00:11:21,808 --> 00:11:23,310 அதாவது, நான் செய்கிறேன். 200 00:11:23,393 --> 00:11:25,395 நீயும் சாராவும் உங்கள் சந்திப்பை நடத்தலாம். 201 00:11:25,478 --> 00:11:27,564 இல்லை, அது பிரச்சினை இல்லை. நான் பார்த்துக்கொள்கிறேன். 202 00:11:28,148 --> 00:11:30,567 இந்த டேப்பை இங்கே ஒட்டியது யார்? 203 00:11:31,401 --> 00:11:32,235 சாரா. 204 00:11:33,111 --> 00:11:34,821 -என்ன கொடுமை. -ஆம், தெரியும், இல்லையா? 205 00:11:34,905 --> 00:11:36,865 -அதை எடுக்க முடியுமா... -ஹேய், எப்படி போகிறது? 206 00:11:36,948 --> 00:11:39,242 மேக்ஸ், பேசின் குறடை எடுக்க முடியுமா? 207 00:11:39,743 --> 00:11:40,744 ஆம்! 208 00:11:45,624 --> 00:11:47,292 அது அநேகமாக... 209 00:11:47,375 --> 00:11:49,753 -அவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும். -இது. 210 00:11:49,836 --> 00:11:50,795 ஆம். 211 00:11:51,296 --> 00:11:53,548 மேக்ஸ், குழாயைப் பிடித்துக்கொள்ள முடியுமா? 212 00:11:53,632 --> 00:11:56,259 -அது கொஞ்சம் தளர்வாக இருக்கப்போகிறது. -ஆம். 213 00:11:56,843 --> 00:11:58,678 -மன்னிக்கவும். -இல்லை, அது... 214 00:11:58,762 --> 00:12:00,889 இதோ. என்னால்... அதைப் பெற முடியும். 215 00:12:12,150 --> 00:12:13,735 என்னால் இதை சமாளிக்க முடியவில்லை. 216 00:12:13,818 --> 00:12:16,488 என்ன? என்ன செய்தேன்? நான் ஏதாவது செய்துவிட்டேனா? 217 00:12:16,571 --> 00:12:19,366 இல்லை, தொழில்முறை பிளம்பரை நீ அழைப்பது நல்லது. 218 00:12:19,449 --> 00:12:21,534 நான் குழாயை இறுக்கமாக்குகிறேன். 219 00:12:24,454 --> 00:12:27,332 -உதவ வேண்டுமா? -நான் பிடித்துக்கொண்டிருக்கிறேன். 220 00:12:33,421 --> 00:12:35,173 உனக்கு வெளியே சென்று காபி குடித்துக்கொண்டே 221 00:12:35,257 --> 00:12:37,425 ஆம்பர் அட்டவணையைப் பற்றி பேசலாம் அல்லது… 222 00:12:39,177 --> 00:12:41,555 இல்லை. என்ன தெரியுமா? நான் போகிறேன். 223 00:12:41,638 --> 00:12:44,057 நீங்கள் இங்கேயே பேசலாம். 224 00:12:47,185 --> 00:12:48,311 ஒருவேளை நாம் மூவரும் பேச வேண்டும், 225 00:12:48,395 --> 00:12:50,230 நீ என் மனைவியை திருமணம் செய்துகொள்ளப்போகிறாய் என்பதால். 226 00:12:50,313 --> 00:12:51,773 -முன்னாள் மனைவி. -எதுவாக இருந்தாலும்! 227 00:12:51,856 --> 00:12:53,191 ஃபில், நான் வருந்துகிறேன். 228 00:12:53,275 --> 00:12:55,819 -நான் நேரில் சொல்ல விரும்பினேன். -இது ஆறுதல் என்றால் சொல்கிறேன், 229 00:12:55,902 --> 00:12:58,863 நீ மீண்டும் அமெரிக்கா வருவதை சாரா என்னிடம் சொல்லவில்லை. எனவே… 230 00:12:58,947 --> 00:13:01,491 மேக்ஸ்! ஆம், நான் சொன்னேன். உன்னிடம் சொன்னேன். 231 00:13:01,575 --> 00:13:03,368 உங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆனது ஆம்பருக்குத் தெரியுமா? 232 00:13:03,451 --> 00:13:06,538 -நான் சொன்னேன்... -சாராவிடம் முதலில் உன்னிடம் சொல்ல சொன்னேன். 233 00:13:06,621 --> 00:13:07,956 -மேக்ஸ். -அப்படித்தான் நடந்திருக்க வேண்டும். 234 00:13:08,039 --> 00:13:09,374 நான் ஒப்புக்கொள்கிறேன். 235 00:13:12,294 --> 00:13:13,712 இது கனவா, நனவா? 236 00:13:16,339 --> 00:13:19,593 பிறகு என் அப்பா நிச்சயதார்த்த மோதிரத்தைப் பார்த்தார், அவர் மகிழ்ச்சியாக இல்லை. 237 00:13:19,676 --> 00:13:20,719 பிறகு என்ன நடந்தது? 238 00:13:20,802 --> 00:13:23,096 -பிறகு, தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது. -நிச்சயமாக. 239 00:13:23,179 --> 00:13:25,265 அவர்கள் எல்லோரும் நாடகத்திற்கு வர திட்டமிட்டுள்ளனர். 240 00:13:25,348 --> 00:13:27,392 பாம் அத்தை, மேக்ஸ், அப்பா, அம்மா. 241 00:13:27,475 --> 00:13:28,518 அதோடு என் அம்மா. 242 00:13:28,602 --> 00:13:30,145 ஆம். 243 00:13:33,398 --> 00:13:35,650 இன்னும் வண்ணமடிக்க நிறைய இருக்கிறது. 244 00:13:36,318 --> 00:13:37,527 ஆம். 245 00:13:38,820 --> 00:13:40,947 -மேக்ஸின் ஃபேஷியலை முயற்சிக்கிறாயா? -ஆம்! 246 00:13:43,116 --> 00:13:44,409 சரி. 247 00:13:44,492 --> 00:13:46,202 இதை எப்படி முகத்தில் தடவுவது? 248 00:13:46,286 --> 00:13:47,662 நம் கைகளைப் பயன்படுத்தியா? 249 00:13:47,746 --> 00:13:48,955 நன்றாக இருக்கிறது. 250 00:13:57,797 --> 00:13:59,633 ஆஹா, பச்சை என் கண்களை பெரிதாக காட்டுகிறது. 251 00:13:59,716 --> 00:14:02,427 வாய்ப்பில்லை என்றாலும்கூட, நான் அழகாக தெரிகிறேன். 252 00:14:04,387 --> 00:14:06,556 -சிப்ஸ் இருக்கிறதா? -ஆம், அப்படித்தான் நினைக்கிறேன். 253 00:14:11,228 --> 00:14:12,229 கார்ன் சிப்ஸ் 254 00:14:26,409 --> 00:14:27,410 பெண்களே! 255 00:14:27,494 --> 00:14:29,829 ஆம், அப்பா, இன்னும் வண்ணமடிக்கிறோம்! 256 00:14:31,081 --> 00:14:33,833 பாம் அத்தை உங்கள் தலையணைகளை கொண்டுவருவார், ஆம்பர்! 257 00:14:33,917 --> 00:14:35,210 சரி. 258 00:14:38,797 --> 00:14:40,173 பெயிண்டை தோலில் தடவாதீர்கள். 259 00:14:40,257 --> 00:14:42,384 இது எதற்காக? சில செல்ஃபிகளை எடுப்பதற்கா? 260 00:14:42,467 --> 00:14:43,760 அது நச்சுத்தன்மையுடையதாக இருக்கலாம். 261 00:14:43,843 --> 00:14:45,345 பரவாயில்லை, அப்பா. 262 00:14:46,179 --> 00:14:47,347 இது உண்ணக்கூடியது. 263 00:14:48,098 --> 00:14:49,641 கடவுளே. என்ன அது? 264 00:14:49,724 --> 00:14:51,476 இது அவகேடோ ஃபேஷியல். 265 00:14:51,560 --> 00:14:52,644 அதோடு சட்னியும் கூட. 266 00:14:53,812 --> 00:14:55,605 -இதற்கு பதிலளிக்க வேண்டும். -என்னவொரு ஆச்சரியம். 267 00:14:55,689 --> 00:14:58,650 வீட்டு உரிமையாளரின் மகன் ஏர் கண்டிஷனருக்கான வடிகட்டிகளை கொண்டுவருவான். 268 00:14:58,733 --> 00:15:00,944 இது பெயிண்ட் என்றே அவர் நம்பிவிட்டார். 269 00:15:01,027 --> 00:15:02,612 நம் முகங்களில் பூசிவிட்டோம் என்று. 270 00:15:04,322 --> 00:15:06,992 இது தோலை இறுக்கும் போது இதை கழுவ வேண்டும் என்று மேக்ஸ் கூறினார். 271 00:15:07,075 --> 00:15:10,328 -இது நன்றாக இருக்கிறது. புத்துணர்ச்சி தருவதாக. -ஆம். 272 00:15:24,801 --> 00:15:27,345 ஆம்பர்? பிராண்டி? 273 00:15:28,722 --> 00:15:34,269 நாங்கள் ஜர்னாரைச் சேர்ந்தவர்கள். உன் கிரகத்தை ஆராய வந்துள்ளோம். 274 00:15:36,062 --> 00:15:38,690 எங்களை உன் தலைவரிடம் அழைத்துச் செல். 275 00:15:42,110 --> 00:15:45,071 என்னால் குரலை மாற்ற முடியாது, ஆனால் இப்படி செய்ய முடியும்! 276 00:15:53,914 --> 00:15:56,249 தொடக்க இரவு பள்ளி தயாரிப்பு 277 00:16:03,173 --> 00:16:06,259 அதன் பக்கங்களைக் கூட தொட முடியாது, ஏனென்றால் மிகவும் சூடாக இருக்கும். 278 00:16:06,343 --> 00:16:08,470 எனவே, இந்த சட்டத்தை பிடித்துதான் திருப்ப வேண்டும். 279 00:16:09,304 --> 00:16:10,639 அது அருமை. 280 00:16:10,722 --> 00:16:13,808 நமது விண்கலத்தில் ஏதோ ஒன்று இருப்பது போல தெரிகிறது. 281 00:16:13,892 --> 00:16:15,018 முற்றிலும்! 282 00:16:26,613 --> 00:16:27,656 சபாஷ். 283 00:16:27,739 --> 00:16:31,576 சபாஷ்! 284 00:16:48,426 --> 00:16:50,512 ஹாய். மிகவும் உற்சாகமாக இருக்கிறது. 285 00:16:55,100 --> 00:16:56,810 -உனக்குத் தெரியுமா... -ஹாய். 286 00:16:56,893 --> 00:16:59,229 -ஆம். -ஆம், அவளுடைய பெயர் இங்கே உள்ளது. 287 00:17:02,899 --> 00:17:04,734 இடைவேளைக்குப் பிறகு வருவாள் என்று நினைக்கிறேன். 288 00:17:08,280 --> 00:17:09,738 மன்னித்துவிடு, ஆம்பர். 289 00:17:18,415 --> 00:17:20,708 அவள் ஃபில்லைத் தேடுகிறாள் என்று நினைக்கிறேன். 290 00:17:21,751 --> 00:17:24,337 இடைவேளைக்குப் பிறகு உடனே நீங்கள் எல்லோரும் மேடையேற வேண்டும், சரியா? 291 00:17:24,420 --> 00:17:27,382 இங்கே வரிசையாக நிற்கப் போகிறோம். தயாராகலாம். செல்லுங்கள். 292 00:17:28,675 --> 00:17:31,136 அசிங்கமான மரத்தின் கதாப்பாத்திரத்தை பெற்றவுடன் நான் விலகியிருக்க வேண்டும். 293 00:17:33,805 --> 00:17:35,265 இதனால் நேர விரயம். 294 00:17:36,808 --> 00:17:40,395 அப்பா வரவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. ஒருவேளை அவருக்கு அவமானமாக இருந்திருக்கலாம். 295 00:17:45,692 --> 00:17:47,027 ஹாய். 296 00:17:47,110 --> 00:17:49,446 ஹாய். உன் பெயர் என்ன? 297 00:17:52,407 --> 00:17:53,825 பாலா. 298 00:17:53,909 --> 00:17:55,660 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, பாலா. 299 00:17:55,744 --> 00:17:59,247 நான் ஆம்பர். "கோபமான ஆப்பிள் மரம் எண் 3" என்றும் அழைப்பார்கள். 300 00:18:02,918 --> 00:18:04,836 மரமாக இருப்பது மிகவும் நன்றாக இருக்க வேண்டும். 301 00:18:05,754 --> 00:18:07,797 நன்றாக இருக்க வேண்டும்... 302 00:18:12,427 --> 00:18:13,428 "இடைவேளை பெண்மணியே." 303 00:18:17,557 --> 00:18:18,975 நீ பதற்றமாக இருக்கிறாயா? 304 00:18:19,601 --> 00:18:20,644 அப்படித்தான் நினைக்கிறேன். 305 00:18:23,980 --> 00:18:25,982 உனக்கு கொஞ்சம் தைரியம் தேவை. 306 00:18:28,735 --> 00:18:29,569 ஆம். 307 00:18:30,528 --> 00:18:31,529 பெரிய டை. 308 00:18:35,367 --> 00:18:36,368 நன்றி. 309 00:18:36,451 --> 00:18:37,869 உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். 310 00:18:38,578 --> 00:18:39,704 மிகவும் அருமை! 311 00:18:43,041 --> 00:18:44,292 இதோ. 312 00:18:46,336 --> 00:18:47,462 போ, பாலா! 313 00:18:50,507 --> 00:18:52,759 இடைவேளை 314 00:19:04,688 --> 00:19:06,189 அது நன்றாக இருந்தது. 315 00:19:07,816 --> 00:19:10,610 அப்படியா நினைக்கிறாய்? நான் பதட்டமாக இருந்தேன். 316 00:19:11,236 --> 00:19:12,946 அது வெளியே தெரியவே இல்லை. 317 00:19:17,242 --> 00:19:19,327 அருமை. நன்றாக உணர்கிறேன். 318 00:19:19,411 --> 00:19:20,370 எனக்கு வாழ்த்து சொல். 319 00:19:22,998 --> 00:19:24,374 வாழ்த்துக்கள்! 320 00:19:26,459 --> 00:19:28,920 நன்றாக நடி, கோபமான மரம் எண் மூன்றே. 321 00:19:59,075 --> 00:20:01,328 அது அவள்தானே, இடமிருந்து இரண்டாவது? 322 00:20:13,924 --> 00:20:15,217 இல்லை. 323 00:20:22,265 --> 00:20:24,392 இல்லை, அது எங்கே? 324 00:20:31,733 --> 00:20:33,652 மன்னியுங்கள். வழி விடுங்கள். நான்... 325 00:20:34,444 --> 00:20:36,029 என்னை... மன்னிக்கவும். 326 00:20:37,447 --> 00:20:38,698 கடவுளே! 327 00:20:38,782 --> 00:20:40,533 -அவள் நலமா? -என்ன நடக்கிறது? 328 00:20:40,617 --> 00:20:43,453 -எலி! -என்ன? எங்கே? 329 00:20:43,536 --> 00:20:44,955 வீடா? 330 00:20:45,038 --> 00:20:46,539 -என்ன? -வீடா? 331 00:20:46,623 --> 00:20:47,624 எலி! 332 00:20:47,707 --> 00:20:48,917 மரம்! 333 00:20:49,000 --> 00:20:50,252 ஓ, இல்லை. 334 00:20:59,678 --> 00:21:01,179 -நான் நன்றாக இருக்கிறேன். -முற்றிலும் நலமாக. 335 00:21:01,263 --> 00:21:02,973 -எனக்கு ஒன்றுமில்லை. -நான் நன்றாக இருக்கிறேன். 336 00:21:03,056 --> 00:21:05,600 நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் ஒரு கிளையை உடைத்துவிட்டேன் என்று நினைக்கிறேன். 337 00:21:05,684 --> 00:21:08,603 எலி 338 00:21:10,272 --> 00:21:11,273 சரி! 339 00:21:13,567 --> 00:21:14,776 போதும், பாலா. 340 00:21:19,864 --> 00:21:21,658 நன்றி, பாலா! 341 00:22:16,713 --> 00:22:18,715 வசனத் தமிழாக்கம் அருண்குமார்