1 00:00:13,557 --> 00:00:15,976 அன்புள்ள டைரி, எனக்கு என் புதிய காதணிகளைப் பிடித்திருக்கிறது. 2 00:00:19,479 --> 00:00:20,981 என் சிரிப்பு வித்தியாசமாக இருக்கிறதா? 3 00:00:22,399 --> 00:00:24,192 கண்டிப்பாக வித்தியாசமாக உணர்கிறேன். 4 00:00:25,151 --> 00:00:26,278 இது வெறும் உணர்வு அல்ல... 5 00:00:27,195 --> 00:00:28,196 தெரியவில்லை. 6 00:00:28,697 --> 00:00:29,823 சிரிப்பது எளிது. 7 00:00:30,949 --> 00:00:32,741 ஒருவேளை என்னிடம் இரகசியம் இருப்பதால் இருக்கலாம். 8 00:00:33,493 --> 00:00:34,953 காது குத்திய இரகசியம். 9 00:00:37,205 --> 00:00:39,791 அம்மாவிடம் இருந்து என் காதுகளை மறைப்பது மிகவும் சலிப்படைய செய்கிறது. 10 00:00:43,044 --> 00:00:46,006 ஆம்பர் பிரவுனாகிய நான், யோசிக்கிறேன், 11 00:00:46,840 --> 00:00:50,635 உங்களிடம் ஒரு இரகசியம் இருக்கும்போது, உங்களால் நன்றாக உணரவோ அல்லது 12 00:00:50,719 --> 00:00:52,053 நிஜமாக மகிழ்ச்சியாகவோ இருக்க முடியுமா? 13 00:00:53,972 --> 00:00:55,390 நான் என் அமம்விடம் சொல்ல வேண்டும். 14 00:00:55,473 --> 00:00:57,183 அதுதான் சரியான விஷயம். 15 00:00:58,184 --> 00:00:59,644 -ஆம், கண்டிப்பாக. -ஆம். 16 00:00:59,728 --> 00:01:01,730 கடைக்காரரை காது குத்த வைத்ததை என்னால் நம்பமுடியவில்லை. 17 00:01:02,314 --> 00:01:03,315 அது... 18 00:01:04,608 --> 00:01:05,901 மிகவும் வேடிக்கையானதுதான். 19 00:01:05,984 --> 00:01:06,985 ஆம், வேடிக்கையான இரவு. 20 00:01:07,068 --> 00:01:08,737 மிகவும் வேடிக்கையான இரவு. மிகவும் வேடிக்கை. 21 00:01:10,238 --> 00:01:12,407 கண்டிப்பாக, நான் உடனே புகைப்படங்களை அனுப்புகிறேன். 22 00:01:12,490 --> 00:01:13,909 அவை நகைச்சுவையாக இருக்கும். 23 00:01:13,992 --> 00:01:15,994 பிறகு என்னை அழை. சரியா. 24 00:01:20,165 --> 00:01:21,249 உங்களுக்கு எப்படி உதவுவது? 25 00:01:21,333 --> 00:01:22,792 நான் நேற்று இங்கே வந்திருந்தேன். 26 00:01:23,335 --> 00:01:24,461 நீங்கள் எனக்கு காது குத்தினீர்கள். 27 00:01:25,045 --> 00:01:26,087 அதற்கு? 28 00:01:26,755 --> 00:01:29,216 நான் இவளது தோழி, எனக்கு காது குத்த வேண்டும். 29 00:01:31,134 --> 00:01:33,261 பெற்றோறோ பாதுகாவலரோ உடன் இருக்க வேண்டும். 30 00:01:33,345 --> 00:01:34,763 அட. 31 00:01:35,680 --> 00:01:37,807 நல்லவேளை! உன் அம்மா வந்துவிட்டார். 32 00:01:37,891 --> 00:01:39,809 இவளது காதுகளை குத்த உங்களது ஒப்புதல் வேண்டுமாம். 33 00:01:43,104 --> 00:01:44,314 சரி, நல்லது. 34 00:01:44,397 --> 00:01:48,693 காதணிகளை வாங்கினால் 24.99 டாலர்கள் அல்லது நீங்களே காதணிகளை கொடுத்தால் 40 டாலர்கள் ஆகும். 35 00:01:49,569 --> 00:01:52,614 நீ இப்போது உண்மையைச் சொன்னால், இன்றிரவு நடனத்திற்குப் போக முடியாது. 36 00:01:53,198 --> 00:01:55,617 சரி, ஆனால் சொல்வதுதான் சரி. 37 00:01:55,700 --> 00:01:57,786 -சரி. -ஆம். 38 00:01:59,871 --> 00:02:01,790 ஆனால், இன்னொரு யோசனை... 39 00:02:01,873 --> 00:02:03,833 இதுதான் எங்களது முதல் நடன நிகழ்ச்சி. 40 00:02:03,917 --> 00:02:06,044 ஆம், அதை மிஸ் செய்ய முடியாது. 41 00:02:06,127 --> 00:02:08,587 எனவே, உண்மையை சொல்லிவிடு, 42 00:02:08,671 --> 00:02:12,008 ஆனால் நடனம் முடியும் வரை பொறுந்திருந்து சொல்லிவிடு. 43 00:02:12,092 --> 00:02:13,969 பொறுந்திருந்து சொல்ல வேண்டுமா? 44 00:02:15,595 --> 00:02:16,846 அதற்கு வாக்கெடுப்பு நடத்துவோமா? 45 00:02:16,930 --> 00:02:17,931 சரி. 46 00:02:18,014 --> 00:02:20,684 தாமதமாக உண்மையைச் சொல்லும் திட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள், 47 00:02:20,767 --> 00:02:21,601 "ஆம்" என்று சொல்லுங்கள். 48 00:02:21,685 --> 00:02:23,353 -ஆம். -ஆம். 49 00:02:25,647 --> 00:02:27,148 உன் காதணிகளையே வெறித்துப் பார்க்கிறேன். 50 00:02:27,232 --> 00:02:28,358 நான் கவனமாக இருக்க வேண்டும். 51 00:02:28,441 --> 00:02:30,485 இந்த சமயத்தில், நான் உன் காதுகளைப் பார்ப்பதைப் 52 00:02:30,569 --> 00:02:32,404 -உன் அம்மா பார்க்கப் போகிறார்... -டக், டக். 53 00:02:33,321 --> 00:02:35,448 அடக் கடவுளே. என்ன நடக்கிறது? 54 00:02:36,992 --> 00:02:38,451 பேய் கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். 55 00:02:38,535 --> 00:02:39,411 ஆம். 56 00:02:39,494 --> 00:02:41,746 சரி. அவை நன்றாக பயமுறுத்துவதாக இருக்கட்டும். 57 00:02:41,830 --> 00:02:45,041 ஹேய், ஆம்பர். இன்றிரவு நடனம் ஆடுவதற்காக பிராண்டியிடம் நீ ஒரு ஆடையை 58 00:02:45,125 --> 00:02:47,919 கடன் வாங்கியதால், நமக்கு கொஞ்சம் பணம் மிச்சமாகி இருக்கிறது. 59 00:02:48,003 --> 00:02:50,881 எனவே, அந்த பணத்தைக் கொண்டு நாம் புது காலணிகளை வாங்கலாம். 60 00:02:50,964 --> 00:02:53,091 நீ கீழே வருகிறாயா, நாம் மாலுக்குப் போகலாமா? 61 00:02:53,174 --> 00:02:54,134 அது... 62 00:02:55,176 --> 00:02:56,511 ஹேய், ஜஸ்டின். 63 00:02:56,595 --> 00:02:57,971 ஹேய், திருமதி. பிரவுன். 64 00:02:58,847 --> 00:03:01,224 சரி, உன்னை கீழே பார்க்கிறேன்! 65 00:03:03,310 --> 00:03:04,519 அவர் ஒரு அப்பாவி. 66 00:03:04,603 --> 00:03:06,104 அவருக்கு எதுவும் தெரியவில்லை. 67 00:03:06,187 --> 00:03:07,564 எதுவுமே. 68 00:03:07,647 --> 00:03:09,149 அந்த காலணிகளுக்கு நான் தகுதியற்றவள். 69 00:03:09,691 --> 00:03:10,942 நீ தகுதியற்றவள். 70 00:03:11,026 --> 00:03:12,277 நிச்சயமாக இல்லை. 71 00:03:12,861 --> 00:03:14,863 ஆனால் இன்னொரு யோசனை... 72 00:03:15,530 --> 00:03:17,574 புதிய காலணிகள். ஆடம்பரமான காலணிகள்! 73 00:03:18,408 --> 00:03:20,619 நான் முன்னதாகவே உண்மையைச் சொல்லவில்லை என்றால். 74 00:03:21,244 --> 00:03:22,329 ஆம். 75 00:03:22,913 --> 00:03:24,623 குற்ற உணர்வு ஏற்படுகிறது. 76 00:03:24,706 --> 00:03:25,999 அடடா. 77 00:03:26,917 --> 00:03:28,168 தைரியமாக இரு, 78 00:03:28,251 --> 00:03:30,795 நீ உண்மையைச் சொல்லாமல் இருப்பதைப் பார்த்துக்கொள்ள நான் உன்னுடன் இருப்பேன். 79 00:03:31,296 --> 00:03:34,174 ஆம். சரி. என்னை காப்பாற்ற நிச்சயம் ஒருவர் வேண்டும். 80 00:03:34,257 --> 00:03:35,759 இந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டு, 81 00:03:35,842 --> 00:03:38,470 உண்மையைச் சொல்வதை பிராண்டி தடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 82 00:03:55,737 --> 00:03:57,656 பாலா டான்சிகரின் "ஆம்பர் பிரவுன்" புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 83 00:04:03,453 --> 00:04:05,956 எனக்கு எந்த காலணிகளும் பிடிக்கவில்லை என்பது போல நடிக்க வேண்டும். 84 00:04:06,039 --> 00:04:07,540 ஆனால் அது இன்னொரு பெரிய பொய். 85 00:04:07,624 --> 00:04:09,751 நான் காலணிகளைப் பெறவில்லை என்றால் அது என் குற்ற உணர்வை கொஞ்சம் குறைக்கும். 86 00:04:09,834 --> 00:04:10,835 சரி. 87 00:04:10,919 --> 00:04:12,379 சிறுமிகளே, மதிய உணவு வேண்டுமா? 88 00:04:12,462 --> 00:04:14,172 ஆம்பர், காற்றடிக்கிறது. 89 00:04:16,173 --> 00:04:17,550 கண்டிப்பாக. மதிய உணவு நல்ல யோசனை. 90 00:04:17,634 --> 00:04:19,553 சரி. நாம் எங்கே போகலாம்? 91 00:04:22,138 --> 00:04:23,640 எந்த இடமென்றாலும் சரி. 92 00:04:24,516 --> 00:04:26,434 தேர்ந்தேடுத்து சாப்பிடும் நீயா சொல்கிறாய்? 93 00:04:27,519 --> 00:04:29,813 நிறுத்து. நீ என்ன செய்கிறாய்? 94 00:04:30,855 --> 00:04:32,357 உங்களிடம் பேசுகிறேனா? 95 00:04:33,149 --> 00:04:34,442 நீ நலமா? 96 00:04:36,194 --> 00:04:38,238 அம்மா, நான்... 97 00:04:38,780 --> 00:04:39,864 நான் போனேன்... 98 00:04:40,740 --> 00:04:42,659 அம்மா, நான்... 99 00:04:43,159 --> 00:04:44,703 நான் போனேன்... 100 00:04:44,786 --> 00:04:46,079 நான் சொல்ல வேண்டும்... 101 00:04:52,878 --> 00:04:55,005 -நான் சொல்ல வேண்டும்... -இவளுக்கு ஹை ஹீல்ஸ் வேண்டுமாம். 102 00:04:56,172 --> 00:04:58,008 இல்லை. இல்லை. 103 00:04:58,091 --> 00:04:59,759 இப்போதைக்கு இல்லை. ஹை ஹீல்ஸ் வேண்டாம். 104 00:04:59,843 --> 00:05:02,304 லோ ஹில், கிடைக்கும். ஹை ஹீல்ஸ், வாய்ப்பே இல்லை. 105 00:05:03,138 --> 00:05:04,264 மாட்டியிருப்போம். 106 00:05:04,347 --> 00:05:06,433 நீ உன் அம்மாவின் பாதிப்பில் மூழ்குகிறாய். 107 00:05:06,516 --> 00:05:07,976 -நிச்சயமாக. -கவனமாக இரு. 108 00:05:08,059 --> 00:05:10,270 பள்ளி நடனம், பிறகு உண்மையைச் சொல். 109 00:05:10,353 --> 00:05:12,939 பரவாயில்லை. நீ நல்லவள், ஆம்பர் பிரவுன். 110 00:05:13,607 --> 00:05:15,108 இது காது குத்தியது பற்றித்தான். 111 00:05:15,191 --> 00:05:17,152 ஆம். வெறும் என் காதுகள் தான். 112 00:05:19,905 --> 00:05:23,199 இது வெறும் என் காதுகளை குத்துயது பற்றி என்றால், 113 00:05:23,283 --> 00:05:25,619 பிறகு ஏன் என் மனது வருத்தப்படுகிறது? 114 00:05:26,578 --> 00:05:29,581 அம்மாவின் பேச்சைக் கேட்காமல், விரும்பியதை செய்து, உண்மையை மறைந்தால் 115 00:05:29,664 --> 00:05:31,541 ஏற்படும் உணர்வு இப்படிதான் இருக்குமா? 116 00:05:32,918 --> 00:05:36,880 ஆம்பர் பிரவுனாகிய நான், மோசமான முடிவை எடுத்துவிட்டேன். 117 00:05:45,805 --> 00:05:46,806 லோப் & பிஹோல்டு 118 00:06:11,748 --> 00:06:13,833 ஃபில்? முன்னதாகவே வந்துவிட்டாய். 119 00:06:13,917 --> 00:06:16,002 "தி விசார்ட் ஆப் ஆஸ்" நாடக இரவு போக்குவரத்து நெரிசலுக்குப் பிறகு, 120 00:06:16,086 --> 00:06:18,588 அவளது முதல் பள்ளி நடன நிகழ்ச்சிக்குத் தாமதமாக வர விரும்பவில்லை. 121 00:06:19,464 --> 00:06:21,758 இலவங்க ஆப்பிள் தேநீர் செய்திருக்கிறேன். கொஞ்சம் வேண்டுமா? 122 00:06:21,841 --> 00:06:22,842 நல்லது. 123 00:06:25,804 --> 00:06:27,430 வண்ணப் பூச்சின் நிறம் இங்கே வித்தியாசமாக இருக்கிறது. 124 00:06:28,807 --> 00:06:31,393 இல்லை. இல்லை. எதுவும் இங்கே மாறவில்லை. 125 00:06:31,476 --> 00:06:34,145 அதைப் பற்றி எனக்குத் தெரியாது. 126 00:06:36,898 --> 00:06:38,400 திரும்ப வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. 127 00:06:38,483 --> 00:06:40,902 அமெரிக்காவிற்கு திரும்பியதை சொல்கிறாயா? 128 00:06:40,986 --> 00:06:42,612 ஆம், அதுவும் தான். 129 00:06:46,241 --> 00:06:48,034 இது மிகவும் பழக்கப்பட்டதாக உணர்கிறேன். 130 00:06:48,910 --> 00:06:50,537 நம் சமையலறையில் உட்கார்ந்திருப்பதா? 131 00:06:50,620 --> 00:06:51,955 உள்ளர்த்தம் கொண்ட உரையாடல். 132 00:06:52,038 --> 00:06:54,457 -நீ சொல்வது எனக்குப் புரியவில்லை. -அதேதான். 133 00:06:56,418 --> 00:06:57,961 ஹேய். 134 00:06:59,880 --> 00:07:01,339 -ஃபில். -மேக்ஸ். 135 00:07:02,173 --> 00:07:03,258 -சாரா. -அன்பே. 136 00:07:03,341 --> 00:07:04,551 -என்ன? -என்ன? 137 00:07:07,971 --> 00:07:10,724 இவை ஆம்பருக்காக. இவற்றை தண்ணீரில் போடப் போகிறேன். 138 00:07:10,807 --> 00:07:13,727 இல்லை. அப்படியே இருக்கட்டும். அவளிடம் நேரடியாக கொடுத்துவிடு. 139 00:07:13,810 --> 00:07:15,645 நல்ல யோசனை. 140 00:07:15,729 --> 00:07:17,564 -ஆம். -அவள் வளர்ந்தவள் போல உணர்வாள். 141 00:07:17,647 --> 00:07:19,107 கண்டிப்பாக. 142 00:07:23,028 --> 00:07:25,030 நான் இதை சத்தமாக சொல்லப் போகிறேன். 143 00:07:25,113 --> 00:07:27,282 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க நினைத்ததுண்டா? 144 00:07:27,449 --> 00:07:29,910 -பாமி வந்துவிட்டாள். -ஆம். 145 00:07:29,993 --> 00:07:30,994 சாரா. 146 00:07:31,077 --> 00:07:32,913 -பாம். -ஃபில். 147 00:07:32,996 --> 00:07:34,581 -மேக்ஸ். -பாம். 148 00:07:34,664 --> 00:07:35,790 சாரா. 149 00:07:35,874 --> 00:07:38,335 அந்த அலங்காரம் உனக்குத்தான் என்று நினைக்கிறேன். 150 00:07:38,418 --> 00:07:39,461 அச்சோ. 151 00:07:39,544 --> 00:07:41,213 அட. நல்ல நகைச்சுவை. இது ஆம்பருக்கு. 152 00:07:41,296 --> 00:07:44,049 அவளுக்கு அலங்காரம் செய்வதாக உறுதியளித்தேன். கவலை வேண்டாம்! 153 00:07:44,132 --> 00:07:47,385 அதிகம் கிடையாது. வெறும் ரோஸ் பவுடர் தான். 154 00:07:47,969 --> 00:07:49,930 கண் மை வேண்டாம். மஸ்காரா வேண்டாம்! 155 00:07:50,013 --> 00:07:51,556 எந்த பிரச்சினையும் இல்லை. 156 00:07:51,640 --> 00:07:53,725 கண் இமை அலங்காரம் பற்றி நீ எதுவும் சொல்லவில்லையே. 157 00:07:54,226 --> 00:07:55,894 இல்லை! 158 00:07:55,977 --> 00:07:57,187 பாம். 159 00:08:03,526 --> 00:08:06,446 ஆஹா, எவ்வளவு அழகு! 160 00:08:06,529 --> 00:08:07,614 சுழன்று காட்டு. 161 00:08:08,114 --> 00:08:10,992 -அப்படித்தான்! -இது பிராண்டியின் வடிவ ஆடைகளில் ஒன்று. 162 00:08:12,410 --> 00:08:13,912 என்ன கொண்டு வந்திருக்கிறேன் பார். 163 00:08:14,913 --> 00:08:16,081 நிஜமாகவா? 164 00:08:16,164 --> 00:08:17,916 -இது எனக்கா? -ஆம். 165 00:08:17,999 --> 00:08:22,879 நான் அலங்காரம் செய்து கொள்ளலாம் என்று என் அம்மா சொன்னார் என்று சொல்கிறீர்களா? 166 00:08:22,963 --> 00:08:24,881 ஆம், அவர் சொன்னார். 167 00:08:25,465 --> 00:08:26,675 மிகவும் அருமை. 168 00:08:26,758 --> 00:08:29,344 மிகவும் அருமை. உனக்கு அலங்காரமே தேவையில்லை, ஆனால் நிச்சயமாக வேடிக்கையாக இருக்கும். 169 00:08:29,427 --> 00:08:32,389 -இறுதியில், அம்மா என்னை அனுமதித்திருக்கிறார். -அட. 170 00:08:32,472 --> 00:08:34,599 உன் அம்மா எப்போதும் உன் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறார். 171 00:08:40,522 --> 00:08:41,523 ஹலோ. 172 00:08:42,816 --> 00:08:44,818 நான் மறந்துவிட்டேன். 173 00:08:45,527 --> 00:08:46,570 உன் அம்மாவுக்குத் தெரியுமா? 174 00:08:47,862 --> 00:08:48,863 தெரியாது. 175 00:08:49,864 --> 00:08:50,991 என்ன சொல்கிறாய்? 176 00:08:51,950 --> 00:08:53,159 ஆம்பர். 177 00:08:53,743 --> 00:08:56,371 என் பெயரை அப்படி நீங்கள் அப்படி அழைப்பது எனக்குப் பிடிக்கவில்லை. 178 00:08:56,454 --> 00:08:57,455 ஏன்? 179 00:08:57,539 --> 00:09:02,460 உன் அம்மா விதித்த தெளிவான விதிக்கு எதிராக நீ செல்வது போல இல்லை. 180 00:09:02,544 --> 00:09:06,840 நான் கோபமாக இருந்தேன். வருத்தத்தில் இருந்தேன். 181 00:09:06,923 --> 00:09:12,679 ஏனென்றால்... நிறைய விஷயங்களில் என்னால்... என்னால் முடிவெடுக்க முடியவில்லை. 182 00:09:12,762 --> 00:09:14,598 நீ உன் அம்மாவிடம் சொல்ல வேண்டும். 183 00:09:15,599 --> 00:09:17,559 ஆனால் அவர் என்னை நடனத்திற்கு போக அனுமதிக்கமாட்டார். 184 00:09:17,642 --> 00:09:20,437 இல்லை. உன் அம்மா உன்னை நன்றாக புரிந்துகொள்வார். 185 00:09:21,271 --> 00:09:25,734 நிச்சயமாக, அவர் வருத்தப்படுவார், அதோடு மிகவும் ஏமாற்றமடைவார், 186 00:09:26,318 --> 00:09:30,280 ஆனால் எனக்குத் தெரியும், கண்டிப்பாக, அவர் புரிந்துகொள்வார், 187 00:09:30,363 --> 00:09:33,033 அதோடு நீ அவரிடம் சொல்வதை வரவேற்பார். 188 00:09:33,116 --> 00:09:34,993 நீ நடனத்திற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. 189 00:09:36,703 --> 00:09:38,622 தயவுசெய்து, வேண்டாம். 190 00:09:38,705 --> 00:09:40,749 என்னை காத்திருக்க விடுங்கள். 191 00:09:41,666 --> 00:09:44,085 நான் நாளை அவரிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறேன். 192 00:09:44,794 --> 00:09:46,296 தயவுசெய்து. 193 00:09:49,799 --> 00:09:52,135 சரி. 194 00:09:52,719 --> 00:09:54,012 உங்களை நேசிக்கிறேன். 195 00:09:54,804 --> 00:09:56,348 நானும் உன்னை நேசிக்கிறேன். 196 00:10:02,145 --> 00:10:03,396 ஆம்! 197 00:10:04,272 --> 00:10:06,107 உன் அழகைப் பார்! 198 00:10:06,191 --> 00:10:07,567 அப்பா. 199 00:10:08,401 --> 00:10:10,904 -இதோ. -இதைப் பிடி, செல்லம். 200 00:10:10,987 --> 00:10:13,990 -நன்றி, அம்மா! -பரவாயில்லை. 201 00:10:15,200 --> 00:10:17,702 பொறுங்கள், மரத்தின் அருகே, வெளிச்சம் நன்றாக இருக்கிறது! 202 00:10:17,786 --> 00:10:20,622 -இங்கே வாருங்கள். சாரா எங்கே? -லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டிருக்கிறாள். 203 00:10:20,705 --> 00:10:23,750 -அவள் ஒருபோதும் லிப்ஸ்டிக் போட்டதில்லை. -இப்போது போடுகிறாள். 204 00:10:23,833 --> 00:10:25,335 -அடடா. -சரி, நான் தயார். 205 00:10:25,418 --> 00:10:27,254 -நன்றாக இருக்கிறேனா? -உன் பற்களைக் காட்டு. 206 00:10:27,337 --> 00:10:28,547 கீரை சாப்பிட்டாயா? 207 00:10:28,630 --> 00:10:30,048 -நன்றாக இருக்கிறாள். -நன்றாக இருக்கிறாள். 208 00:10:30,131 --> 00:10:33,718 -இதோ, என்னைப் பார். -முதலில் ஆம்பரையும் அப்பாவையும் எடுப்போம். 209 00:10:33,802 --> 00:10:35,762 -முதலில் அப்பாவும் மகளும். -நிச்சயமாக. 210 00:10:35,845 --> 00:10:37,806 -சரி, நீ... ஆம். -ஆம். 211 00:10:37,889 --> 00:10:41,142 இந்த பின்னணி எனக்கு பிடித்திருக்கிறது. அந்த அமைப்பு... நல்லது. 212 00:10:41,226 --> 00:10:43,520 சரி, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுங்கள். 213 00:10:43,603 --> 00:10:46,231 சரி. உன் அப்பாவைப் பார். 214 00:10:46,314 --> 00:10:48,358 ஃபில், உன் மகளைப் பார். 215 00:10:51,528 --> 00:10:54,698 அல்லது வேண்டாம். நீங்கள் அப்படி செய்ய வேண்டாம். என்னைப் பாருங்கள். 216 00:10:54,781 --> 00:10:57,742 யாரும் ஒருவரையொருவர் பார்க்க வேண்டாம். எப்போதும். அது யாருக்குத் தேவை? 217 00:11:00,328 --> 00:11:02,372 அது பிடித்திருக்கிறது. மிகவும் அருமை. 218 00:11:02,455 --> 00:11:04,249 -எடுத்துவிட்டாயா? -ஆம். என்ன? மன்னிக்கவும். 219 00:11:04,332 --> 00:11:06,251 உன் சட்டையை தாண்டி எனக்குக் கேட்கவில்லை. 220 00:11:06,334 --> 00:11:08,378 -வேடிக்கை. நீ நகைச்சுவை செய்பவர், பாம். -எனக்கு உங்கள் சட்டையைப் பிடித்திருக்கிறது. 221 00:11:08,461 --> 00:11:09,713 -அது நன்றாக இல்லை. -நன்றாக இருக்கிறது. 222 00:11:09,796 --> 00:11:11,882 -நன்றி. -நன்றாக இருக்கிறது, ஃபில். 223 00:11:12,465 --> 00:11:14,092 -நன்றி, மேக்ஸ். பார்த்தாயா? -நிஜமாகவா? 224 00:11:14,175 --> 00:11:17,304 உன் காலணிகளை... பிடித்திருக்கிறது. 225 00:11:17,387 --> 00:11:18,388 நன்றி. 226 00:11:19,139 --> 00:11:22,100 ஃபேஷன் மூலம் ஒரு உறவுப் பாலம் கட்ட முயற்சிக்கிறேன். 227 00:11:22,183 --> 00:11:23,184 சரி. 228 00:11:23,894 --> 00:11:26,104 மிகவும் அழகு, சிரியுங்கள். 229 00:11:26,187 --> 00:11:29,065 -எனவே, முடிந்ததா, அல்லது... -ஆம்பர், உன் தலைமுடியை சரிசெய்ய வேண்டுமா? 230 00:11:29,149 --> 00:11:31,318 இல்லை, நான்... அதை சுத்தமாக வைத்திருக்க முயற்சிக்கிறேன். 231 00:11:31,401 --> 00:11:33,361 அம்மாவையும் மகளையும் எடுப்போம். அம்மாவும் மகளும். 232 00:11:33,445 --> 00:11:34,529 -ஆம்! -வாருங்கள்! 233 00:11:34,613 --> 00:11:36,698 சரி. உன்னை எடுத்துவிட்டேன். நீ கிளம்பலாம். 234 00:11:36,781 --> 00:11:37,866 -இதோ. -இதோ. 235 00:11:37,949 --> 00:11:40,619 சரி. இது மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த வெளிச்சம் நன்றாக இருக்கிறது. 236 00:11:41,119 --> 00:11:43,914 சிரியுங்கள். மிகவும் அழகு! 237 00:11:43,997 --> 00:11:46,041 ஒருவரையொருவர் பாருங்கள். 238 00:11:47,751 --> 00:11:48,919 ஒருவரையொருவர் பார்க்காதீர்கள்! 239 00:11:49,002 --> 00:11:51,129 ஒருவரையொருவர் பார்க்காதீர்கள். ஒருவரையொருவர் பார்க்கப்போவதில்லை. 240 00:11:51,213 --> 00:11:52,797 நீங்கள்... நேராக என்னைப் பாருங்கள். 241 00:11:52,881 --> 00:11:55,342 உன் வயதான பாம் அத்தையை நேராகப் பார். 242 00:11:55,425 --> 00:11:56,468 அருமை. 243 00:11:57,636 --> 00:11:59,221 நல்லவர் பாம் அத்தை, 244 00:11:59,304 --> 00:12:00,680 எல்லா கவனத்தையும் என் 245 00:12:00,764 --> 00:12:03,558 காது மடல்களிலிருந்து விலக்கி வைக்க அவரால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறார். 246 00:12:04,809 --> 00:12:06,811 -குடும்ப படத்தை எடுப்போம். -ஆம்! 247 00:12:06,895 --> 00:12:07,979 குடும்பத்தைக் கூப்பிடு. 248 00:12:08,647 --> 00:12:10,398 -குடும்பம். சரி, நல்லது. -சரி. 249 00:12:10,482 --> 00:12:14,110 -இதோ, நீ நடுவில் நில். -இதோ எடுக்கிறேன். மிகவும் அழகு. 250 00:12:14,194 --> 00:12:15,779 -நான் நன்றாக இருக்கிறேன். -சரி, நான்... தயாரா? 251 00:12:17,155 --> 00:12:18,156 இதோ. 252 00:12:20,533 --> 00:12:22,035 அடடா, ஒருவர் குறுக்கே வந்துவிட்டார். 253 00:12:24,079 --> 00:12:25,997 நான் குறுக்கே வரவில்லை. நான் கிளம்பிக்கொண்டிருந்தேன். 254 00:12:26,081 --> 00:12:27,791 -என்ன... -அதை நீதிபதியிடம் சொல்லுங்கள். 255 00:12:27,874 --> 00:12:30,168 எங்கள் மூவரையும் படமெடுக்க விரும்புகிறேன். 256 00:12:30,252 --> 00:12:32,212 -இது குடும்பப் படம். -நான் உள்ளே காத்திருக்கிறேன். 257 00:12:32,295 --> 00:12:35,090 இல்லை, உள்ளே காத்திருக்க வேண்டாம். ஒரு நொடியில் முடிந்துவிடும். 258 00:12:35,173 --> 00:12:37,634 -குடும்பத்துடன் ஒரு படம் எடுத்துக்கொள்வோமா? -பொறுங்கள்! வெளிச்சம் மாறிவிட்டது. 259 00:12:37,717 --> 00:12:39,970 அதை உணர்கிறீர்களா? என்னையும் ஆம்பரையும் ஒரு படம் எடுக்க முடியுமா? 260 00:12:40,053 --> 00:12:41,763 -எங்களை எடுத்தாயா... -ஆம், உங்களை எடுத்தேன்! 261 00:12:41,846 --> 00:12:43,098 -எங்களை எடுத்தாயா? -ஆம். 262 00:12:43,181 --> 00:12:46,226 வெளிச்சம் மிகவும் நன்றாக இருக்கிறது... பார்ப்போம், 263 00:12:46,309 --> 00:12:47,852 -என் தோற்றத்தைப் பார்ப்பீர்கள். -ஒன்று தனியாக எடுக்க வேண்டுமா? 264 00:12:47,936 --> 00:12:49,688 -நீங்கள்... -நான் ஒன்று தனியாக எடுத்துக்கொள்ளட்டுமா... 265 00:12:49,771 --> 00:12:51,273 தனியாக ஒன்றே ஒன்று? வெறும்... அது... 266 00:12:51,356 --> 00:12:52,899 -பொறுங்கள்! -இதோ இந்த ஒளி. 267 00:12:52,983 --> 00:12:54,734 -இது... அழகாக தெரிகிறேன். -முயற்சிக்கிறேன்... 268 00:12:54,818 --> 00:12:56,444 புரிந்தது. அது பிடித்திருக்கிறது. 269 00:12:56,528 --> 00:12:58,029 -நன்றி. இது முக்கியமல்ல. -அட. 270 00:12:58,113 --> 00:13:00,699 இது வெறும் வேடிக்கைக்காகத்தான்! 271 00:13:00,782 --> 00:13:04,202 பிராண்டி! நீ படம் பார்ப்பதற்கு உன் பாட்டி வீட்டுக்குப் போவதாக நினைத்தேன்? 272 00:13:04,286 --> 00:13:05,120 நான் இப்போது அங்கு போகிறேன். 273 00:13:05,203 --> 00:13:07,247 -என்னை ஒரு படம் கூட எடுக்கவில்லை. -என் அப்பா இப்போதுதான் வந்தார். 274 00:13:07,330 --> 00:13:08,790 மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்! 275 00:13:08,873 --> 00:13:10,959 பிராண்டி, உங்களின் படம் எடுக்க உறுதியளிக்கிறேன், 276 00:13:11,042 --> 00:13:12,669 ஆனால் முதலில் மேக்ஸ், சாரா மற்றும் ஆம்பரை படம் எடுக்க வேண்டும். 277 00:13:12,752 --> 00:13:14,588 -ஆம்! -சீக்கிரம். இதோ. 278 00:13:14,671 --> 00:13:16,923 -நீ பூக்களை வைத்திரு. -தயாரா? 279 00:13:17,007 --> 00:13:19,843 சரி, இதோ. 280 00:13:20,427 --> 00:13:22,262 சரி. அழகு. 281 00:13:24,472 --> 00:13:25,724 ஃபில், நீ விநோதமாக இருக்கிறாய். 282 00:13:25,807 --> 00:13:26,808 ஃபில், விலகி நில். 283 00:13:26,892 --> 00:13:28,768 உன்னால்... நான்... இதோ. மிகச்சரியானது. 284 00:13:28,852 --> 00:13:30,770 அருமை. 285 00:13:30,854 --> 00:13:32,439 மிகச்சரியாக இருக்கிறீர்கள். எனக்குப் பிடித்திருக்கிறது. 286 00:13:32,522 --> 00:13:34,691 சரி, இப்போது வெளியேறுங்கள். இப்போது, பிராண்டி, நீ நில். 287 00:13:34,774 --> 00:13:37,110 -ஹாய்! கடவுளே! -ஆம். வெளியேறுங்கள். நகருங்கள். 288 00:13:37,193 --> 00:13:39,195 -சரி, பெண்களே, இடுப்பில் கைகளை வையுங்கள்! -சரி. 289 00:13:39,279 --> 00:13:40,947 இடுப்பில் கைகளை வையுங்கள். 290 00:13:41,031 --> 00:13:42,741 சிரியுங்கள். 291 00:13:42,824 --> 00:13:45,327 கவலைப்படாதது போல கைகளை தூக்குங்கள்! 292 00:13:49,080 --> 00:13:51,541 இது மிகவும் நன்றாக இருக்கிறது! முடிந்தது என்று நினைக்கிறேன். 293 00:13:51,625 --> 00:13:53,126 எனக்காக உன் பாட்டிக்கு ஹாய் சொல்! 294 00:13:53,209 --> 00:13:55,045 -பொறுங்கள்! நண்பர்களே... -இதை தண்ணீரில் போட முடியுமா? 295 00:13:55,128 --> 00:13:58,340 -ஆம், நிச்சயமாக. - ...என் தோல் ஒளிர்கிறது. 296 00:13:58,423 --> 00:14:01,635 -நீ... குடும்பப் படத்தைக் காட்டு. -நான் புதிதாகத் தெரிகிறேன்! 297 00:14:01,718 --> 00:14:04,179 -பாம் எடுத்த நிறைய நல்ல படங்கள். -நான் அழகாக தெரிகிறேன். 298 00:14:04,262 --> 00:14:06,598 கடவுளே. இங்கே வா. உன்னைப் பார்! 299 00:14:09,976 --> 00:14:11,478 மிகவும் அழகாக இருக்கிறாய். 300 00:14:12,479 --> 00:14:13,855 என் அன்புக்குரிய பெண். 301 00:14:14,522 --> 00:14:16,775 உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். 302 00:14:23,031 --> 00:14:25,825 -அவன் என்னை தோற்கடிக்க முயன்றான். -நீ நேராக உன் அறைக்கு போ! 303 00:14:25,909 --> 00:14:27,577 இல்லை, பொறு! நில்! 304 00:14:27,661 --> 00:14:29,788 நில்! நீ ஏன் நடனத்திற்கு போகமாட்டாய் என்று உன் அப்பாவிடம் சொல். 305 00:14:29,871 --> 00:14:30,830 போகவில்லையா? 306 00:14:30,914 --> 00:14:32,874 அம்மா என்னை போக விடுவார் என்றீர்கள்! 307 00:14:32,958 --> 00:14:34,501 நீ அவரிடம் சொன்னால். அவரிடம் சொன்னாயா? 308 00:14:34,584 --> 00:14:36,378 -உனக்குத் தெரியுமா? -இல்லை! 309 00:14:37,295 --> 00:14:39,005 -ஆம். -என்ன தெரியுமா? 310 00:14:39,089 --> 00:14:41,591 நம் மகள் என் பேச்சைக் கேட்கக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறாள். 311 00:14:41,675 --> 00:14:43,802 வேண்டுமென்றே எனக்குத் தெரியாமல் செய்திருக்கிறாள். 312 00:14:43,885 --> 00:14:45,136 சரி. நிதானமாக இரு, சாரா. 313 00:14:45,220 --> 00:14:46,846 நான் இதில் குறுக்கிட மாட்டேன். 314 00:14:46,930 --> 00:14:49,558 -அவள் சென்று காதுகளை குத்தியிருக்கிறாள். -அது அவ்வளவு பெரிய விஷயமா? 315 00:14:49,641 --> 00:14:50,600 நிஜமாக இல்லையா? 316 00:14:50,684 --> 00:14:53,436 -நான் ஒப்புக்கொள்கிறேன், உண்மையில் இல்லை. -அவளுடைய அப்பா. என்னால் அப்படி சொல்ல முடியும். 317 00:14:53,520 --> 00:14:55,146 "அவ்வளவு பெரிய விஷயமில்லை" என்று நீ சொன்னாய், 318 00:14:55,230 --> 00:14:57,857 -அதனால் "உண்மையில் இல்லை" என்றேன். -இது ஒரு பெரிய விஷயம். 319 00:14:57,941 --> 00:14:59,734 ஆம். நீ சொல்வது சரி. 320 00:14:59,818 --> 00:15:01,653 உன்னை நடனத்திற்கு போக அனுமதிக்கலாம் என்று நினைக்கிறேன். 321 00:15:01,736 --> 00:15:02,862 -என்ன? -நான் ஒப்புக்கொள்கிறேன். 322 00:15:02,946 --> 00:15:04,739 -என்ன? -அல்லது ஒப்புக்கொள்ளவில்லை. 323 00:15:04,823 --> 00:15:07,075 பாம் அத்தை, நான் நடனத்திற்கு போக முடியும் என்று சொன்னீர்கள். 324 00:15:07,158 --> 00:15:09,786 -இதற்கு நீதான் காரணமா? -இல்லை! 325 00:15:09,869 --> 00:15:12,789 மாடியில்தான் முதன் முதலாக அவளை காதணியுடன் பார்த்தேன். 326 00:15:13,415 --> 00:15:14,708 அவை அற்புதமாகத் தோன்றின. 327 00:15:14,791 --> 00:15:17,252 பிராண்டி நான் எங்கே என்று ஆச்சரியப்படப் போகிறாள். 328 00:15:17,335 --> 00:15:19,254 குறைந்தபட்சம் அவள் உன்னிடம் சொன்னாள், சாரா. 329 00:15:24,676 --> 00:15:25,677 நான் சொல்லவில்லை. 330 00:15:25,760 --> 00:15:27,262 -என்ன? -அவள் சொல்லவில்லை. 331 00:15:27,345 --> 00:15:28,346 நானே அதை கண்டுபிடித்தேன். 332 00:15:28,430 --> 00:15:30,932 ஆம். அப்புறம் நீ நடனத்துக்குப் போக முடியாது. 333 00:15:31,016 --> 00:15:31,975 -என்ன? -பார்த்தீர்களா? 334 00:15:32,058 --> 00:15:34,144 -நான் உன்னை ஆதரிக்கிறேன், சகோதரி. -நன்றி! 335 00:15:35,645 --> 00:15:37,439 ஆம்பருடன் தனியாக பேச வேண்டும். 336 00:15:37,522 --> 00:15:39,107 எல்லோர் முன்பும் பேசுவது எனக்குப் பரவாயில்லை. 337 00:15:39,190 --> 00:15:40,483 -நான் இங்கேயே இருக்கிறேன். -போ. 338 00:15:46,323 --> 00:15:48,950 எனவே, நாம் நடனத்திற்கு போக மாட்டோம் என்று அதை எடுத்துக்கொள்ளலாமா? 339 00:15:49,659 --> 00:15:51,286 மற்ற நடனங்கள் இருக்கும், மேக்ஸ். 340 00:15:58,877 --> 00:16:00,253 ஆம்பர்? 341 00:16:03,089 --> 00:16:06,968 செல்லம், நீ விழித்திருக்கிறாய் என்று தெரியும். நான் அமைதிப்படுத்த முயற்சிக்கிறேன். 342 00:16:11,056 --> 00:16:14,643 நான் மிகவும் வருந்துகிறேன், அம்மா. மன்னித்துவிடுங்கள். 343 00:16:15,352 --> 00:16:17,771 நான் காதணிகளை கழற்றிவிடுகிறேன், துளைகள் மூடிக்கொள்ளும். 344 00:16:17,854 --> 00:16:19,564 காதணிகளைப் பற்றி நான் வருத்தப்படவில்லை. 345 00:16:19,648 --> 00:16:21,733 உன் தேர்வு குறித்து வருத்தப்படுகிறேன். 346 00:16:21,816 --> 00:16:26,404 நான் மிகக் குறிப்பாக வேண்டாம் என்று சொன்னதைச் செய்ய... நீ முடிவெடுத்திருக்கிறாய். 347 00:16:27,697 --> 00:16:31,243 உனக்கே தெரியும் அது என்னை மிகவும் வருத்தப்படுத்தும் என்று! 348 00:16:31,326 --> 00:16:32,244 ஏன் செய்தாய்? 349 00:16:32,327 --> 00:16:34,621 -காலை உணவுக்கு அப்பம்? -என்ன? 350 00:16:34,704 --> 00:16:37,332 -அப்பாவுடனான என் வார இறுதியை மாற்றுவது. -நான் உன் அப்பாவுடன் திருமண உறவில் இல்லை. 351 00:16:37,415 --> 00:16:38,959 -முட்டாள்தனம். -முட்டாள்தனம். 352 00:16:39,042 --> 00:16:40,293 மேக்ஸ் உணவு பரிமாறுபவரா? 353 00:16:40,377 --> 00:16:41,670 அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார். 354 00:16:41,753 --> 00:16:43,672 -கைப்பந்து? -நீ அதில் மிகவும் சிறந்து விளங்கலாம். 355 00:16:43,755 --> 00:16:46,132 -கணித ஆசிரியர். -நீ அதில் மிகவும் சிறந்து விளங்கலாம். 356 00:16:46,216 --> 00:16:48,635 நண்பர்களா? எனக்கு நிறைய நண்பர்கள் தேவையா? 357 00:16:48,718 --> 00:16:50,804 நம் எல்லோருக்கும் நிறைய நண்பர்கள் தேவை, செல்லம். 358 00:16:52,389 --> 00:16:54,057 சரி, நான்... 359 00:16:55,392 --> 00:16:57,769 நீ சொல்வது புரிகிறது. சரியா? 360 00:16:57,852 --> 00:16:59,229 நீ சொல்வது புரிகிறது. 361 00:17:00,897 --> 00:17:02,482 ஆனால், செல்லம்... 362 00:17:03,108 --> 00:17:07,904 அது எதுவுமே நீ செய்ததை எந்த வகையிலும் நியாயப்படுத்தாது. 363 00:17:09,197 --> 00:17:10,991 அது உன் உந்துதலை விளக்கலாம், ஆனால்... 364 00:17:11,074 --> 00:17:13,702 நான் விரும்பும் போது நான் விரும்பியதைச் செய்வது 365 00:17:13,785 --> 00:17:16,454 என்னை நன்றாக உணர வைக்கும் என்று நினைத்தேன். 366 00:17:17,622 --> 00:17:21,293 ஆனால் என் காதுகள் குத்தப்பட்ட தருணத்தில் இருந்து சோகமாக உணர்ந்தேன். 367 00:17:23,085 --> 00:17:26,464 நான் செய்ய விரும்பியதெல்லாம் வீட்டிற்கு ஓடி வந்து உங்களிடம் சொல்வதுதான். 368 00:17:30,135 --> 00:17:35,891 செல்லம், அடுத்த முறை நீ முதலில் என்னிடம் சொல்ல வேண்டும், சரியா? 369 00:17:37,392 --> 00:17:38,935 இங்கே வா, செல்லம். 370 00:17:42,105 --> 00:17:43,732 எனக்கு கோபம் இல்லை. 371 00:17:45,150 --> 00:17:46,943 கோபப்படுகிறேன், ஆனால்... 372 00:17:48,737 --> 00:17:51,615 அதிகமாக என மனம் காயப்பட்டது. 373 00:17:51,698 --> 00:17:54,701 இல்லை, அம்மா. இல்லை. நான் நினைக்கவில்லை... 374 00:17:56,953 --> 00:17:58,663 ஒருபோதும் நான் உங்களை காயப்படுத்த விரும்பவில்லை. 375 00:17:59,915 --> 00:18:01,541 செல்லம், நாம்... 376 00:18:02,208 --> 00:18:05,045 நான்... நாம் ஒருவருக்கொருவர் பொய் சொல்வதை நான் விரும்பவில்லை. 377 00:18:06,004 --> 00:18:07,881 அதுதான் நம்மை நாமாக ஆக்குகிறது. 378 00:18:07,964 --> 00:18:10,008 சரியா? நம்பிக்கை. 379 00:18:11,218 --> 00:18:14,930 நான் நம்மை நேசிக்கிறேன், நம்மை நம்புகிறேன். 380 00:18:16,139 --> 00:18:19,893 நான் ஒருபோதும், நம்மை இழக்க விரும்பவில்லை. 381 00:18:19,976 --> 00:18:20,977 எனக்குத் தெரியும். 382 00:18:23,438 --> 00:18:25,649 என்னை மன்னித்துவிடுங்கள், அம்மா. 383 00:18:26,441 --> 00:18:28,485 கவலைப்படாதீர்கள், நாம் இன்னும் நாமாகவே இருக்கிறோம். 384 00:18:29,236 --> 00:18:30,153 ஆம். 385 00:18:32,197 --> 00:18:34,032 நான் உங்களை நேசிக்கிறேன். 386 00:18:34,115 --> 00:18:36,034 நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன், செல்லம். 387 00:18:42,207 --> 00:18:44,376 -அது எப்படி போனது? -அது... 388 00:18:47,045 --> 00:18:48,380 சமாதானமாகிவிட்டோம். 389 00:18:48,463 --> 00:18:49,881 நல்ல வேலை செய்தாய், சாரா. 390 00:18:51,800 --> 00:18:53,134 நன்றி, ஃபில். 391 00:18:53,969 --> 00:18:56,471 -நான் நாளை ஆம்பரை அழைக்கிறேன். -சரி. 392 00:18:57,472 --> 00:18:59,224 -மேக்ஸ். -ஃபில். 393 00:19:04,688 --> 00:19:07,440 இறுதியாக உன்னை ஒரு பள்ளி நடனத்திற்கு கூட்டிப்போகவிருந்தேன். 394 00:19:08,525 --> 00:19:10,735 -மழை வந்து தடுத்துவிட்டதா? -ஆம். 395 00:19:12,988 --> 00:19:14,072 ஹேய், பாம் எங்கே? 396 00:19:14,823 --> 00:19:17,325 அவள் என் உணவு பரிமாறும் கடமைகளை ஏற்றுக்கொண்டாள். 397 00:19:18,743 --> 00:19:20,495 உனக்காக நான் இங்கே இருக்க வேண்டும் என்றேனே. 398 00:19:22,581 --> 00:19:24,124 நீ இங்கே இருக்கிறாய். 399 00:19:25,792 --> 00:19:26,793 எப்போதும். 400 00:19:27,878 --> 00:19:29,921 நான் என் முதல் பள்ளி நடனத்தை தவறவிட்டேன். 401 00:19:30,797 --> 00:19:33,592 என் புதிய தோழி நான் இல்லாமல் அங்கே நன்றாக நேரத்தைக் கழிக்கிறாள். 402 00:19:35,677 --> 00:19:41,224 நான், ஆம்பர் பிரவுன், கோபம் அல்லது விரக்தியின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க விரும்பவில்லை, 403 00:19:41,892 --> 00:19:44,311 ஏனென்றால் அது கோபத்திற்கும் விரக்திக்கும் மட்டுமே வழிவகுக்கும். 404 00:19:45,478 --> 00:19:49,149 நான் என் அம்மாவை விட அதிகம் என் அப்பா போல நடப்பதாக உணர்கிறேன். 405 00:19:49,691 --> 00:19:50,692 அதுவும் பரவாயில்லைதான். 406 00:19:58,199 --> 00:19:59,200 நீ நலமா? 407 00:19:59,284 --> 00:20:00,452 நீ வீட்டில் என்ன செய்கிறாய்? 408 00:20:00,535 --> 00:20:02,162 உன் குறுஞ்செய்தி கிடைத்ததும் நான் வெளியேறிவிட்டேன். 409 00:20:02,245 --> 00:20:04,497 என் தோழி இல்லாமல் என்னால் நடனத்தில் இருக்க முடியாது. 410 00:20:05,957 --> 00:20:08,209 நான் இல்லாதால் நீ நடனத்தை தவறவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. 411 00:20:08,293 --> 00:20:09,711 அதை நாம் தவறவிடவில்லை. 412 00:20:12,130 --> 00:20:14,132 நாம் இன்னும் நம் ஆடம்பரமான ஆடைகளை அணிந்திருக்கிறோம். 413 00:21:56,943 --> 00:21:58,945 வசனத் தமிழாக்கம் அருண்குமார்