1 00:00:23,733 --> 00:00:25,902 பிராண்டிக்கும் எனக்கும் எங்கள் புதிய தோழி சிசீலை 2 00:00:25,986 --> 00:00:28,405 தனது பழைய சமையலறையைப் பார்க்க என் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கும் 3 00:00:28,488 --> 00:00:30,699 பிறகு புனித தாமஸ் முதியோர் இல்லத்திற்கு திரும்பவும் 4 00:00:30,782 --> 00:00:32,576 ஒரு மணிநேரமே இருக்கிறது என்றாலும், 5 00:00:33,577 --> 00:00:35,662 நான் மெதுவாக நடக்கவே விரும்பினேன். 6 00:00:36,955 --> 00:00:40,667 ஏனென்றால் அவருடைய கணவர் சிசீலை என் தெருவிற்கு அப்படி அழைத்து வருவதைத்தான் பார்த்திருக்கிறேன். 7 00:00:42,085 --> 00:00:43,879 அவர்கள் தெருவிற்கு. 8 00:00:44,588 --> 00:00:46,464 அவரது நினைவுகள் நிறைந்த தெரு. 9 00:00:47,549 --> 00:00:50,510 அவரை வீட்டிற்கு அழைத்து வருபவளாக மிகவும் நன்றாக உணர்கிறேன். 10 00:01:07,652 --> 00:01:09,571 பாலா டான்சிகரின் "ஆம்பர் பிரவுன்" புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 11 00:01:13,658 --> 00:01:16,870 மேக்ஸ் வென்று, அதனால் நிகழ்ச்சிக்கான வாய்ப்புக் கிடைத்தால், 12 00:01:16,953 --> 00:01:20,081 அவர்கள் உன் சமையலறையில் தான் படப்படிப்பு நடத்துவார்களா? 13 00:01:21,333 --> 00:01:23,084 நான் அந்த அளவிற்கு யோசிக்கவில்லை. 14 00:01:23,168 --> 00:01:25,962 அவர்களிடம் எங்காவது அவனுக்கான ஸ்டுடியோ இருக்குமென்று நினைக்கிறேன். 15 00:01:26,504 --> 00:01:27,547 உற்சாகமாக இருக்கிறது. 16 00:01:27,631 --> 00:01:29,716 ஆம், மிகவும் உற்சாகமாக இருக்கிறது. 17 00:01:29,799 --> 00:01:31,384 இது இன்னும் கொஞ்சம் ஆற வேண்டும். 18 00:01:31,468 --> 00:01:33,094 -பொறு, பாம்! -என்ன? 19 00:01:33,178 --> 00:01:34,763 சாரா, நான் ஒரு குக்கியை எடுத்துக்கொண்டேன். 20 00:01:34,846 --> 00:01:37,682 சரி, மூன்று இருக்கலாம். அல்லது ஐந்து. 21 00:01:37,766 --> 00:01:41,436 இல்லை, அதை சொல்லவில்லை. மேக்ஸுக்கு ஷாம்பெயினோ, கேக் அல்லது 22 00:01:41,519 --> 00:01:45,106 ஆரோக்கியமான சைவ கேக் போன்ற ஏதாவதோ வாங்கியிருக்க வேண்டும் என்று நினைத்துக்... 23 00:01:45,190 --> 00:01:46,733 -சரி. - ...கொண்டிருக்கிறேன், சரியா? 24 00:01:46,816 --> 00:01:48,985 -எனக்கு எப்போதும் ஷாம்பெயின் தான். -ஓஹோ. 25 00:01:49,069 --> 00:01:52,405 ஆனால் மேக்ஸுக்கு, ஆரோக்கியமான பிசுபிசுப்பான கேக்கை வாங்கலாம் என்று நினைக்கிறேன். 26 00:01:52,489 --> 00:01:54,407 சரி. நாமே ஒன்று செய்யலாமே. 27 00:01:56,368 --> 00:01:58,578 அதாவது, கேக் வாங்கி, பெட்டியை அழித்துவிட்டு, 28 00:01:58,662 --> 00:02:00,830 கேக்கை நம் தட்டில் வைத்து, நாம்தான் செய்தோம் என்று சொல்வோம். 29 00:02:00,914 --> 00:02:01,998 -அட. -ஆம், சரி. 30 00:02:02,082 --> 00:02:05,293 -மேக்ஸுக்கும் ஆம்பருக்கும் குறிப்பு எழுதுகிறேன்... -இதை உள்ளே வைக்கிறேன். 31 00:02:05,377 --> 00:02:07,128 ...ஏனென்றால் அவன்தான் ஆம்பரை அழைத்து வருகிறான். 32 00:02:07,212 --> 00:02:08,129 நல்லது. 33 00:02:10,257 --> 00:02:12,300 சீக்கிரம் வந்துவிடுவோம். 34 00:02:12,384 --> 00:02:14,344 -இது நிரம்பிவிட்டது. -தெரியும். 35 00:02:14,427 --> 00:02:15,804 நாம் நல்ல வேலை செய்தோம். 36 00:02:15,887 --> 00:02:18,431 -இது குப்பை. இங்கே போடுகிறேன். -உன்னை நேசிக்கிறேன். சரி. 37 00:02:18,515 --> 00:02:19,766 அருமை. 38 00:02:20,684 --> 00:02:21,768 அதிர்ஷ்டம் உண்டாகட்டும். 39 00:02:25,480 --> 00:02:26,773 -பாம்! -என்ன? 40 00:02:29,317 --> 00:02:30,569 ஆம்பர், உன் அம்மா. 41 00:02:30,652 --> 00:02:32,320 -அவர்கள் பள்ளியில் இருப்பதாக நினைத்தேன்? -குனிந்து கொள். 42 00:02:32,404 --> 00:02:33,321 சரி. 43 00:02:33,405 --> 00:02:35,657 -இயல்பாக இருங்கள். -புரிந்தது. 44 00:02:38,159 --> 00:02:39,995 -அடக் கடவுளே. -நம்மை பார்த்திருப்பார்கள். 45 00:02:40,078 --> 00:02:42,205 நான் மெதுவாக கைகளை அசைத்தேன். 46 00:02:42,289 --> 00:02:44,916 -நன்றாக செய்தீர்கள். -அருமை. மிகவும் அருமை. 47 00:02:47,085 --> 00:02:48,461 -அடடா. -என்ன? 48 00:02:49,170 --> 00:02:51,798 சறுக்கு பாதையே இல்லை. எப்படி உள்ளே செல்வது? 49 00:02:51,882 --> 00:02:54,885 பரவாயில்லை. சறுக்கு பாதை அமைக்க ஸ்டான்லியை அழைத்திருக்கிறேன். 50 00:02:54,968 --> 00:02:57,053 என்னால் சறுக்க முடியாது. 51 00:02:57,637 --> 00:02:58,930 அடக் கடவுளே. 52 00:02:59,973 --> 00:03:03,143 ஆம்! 53 00:03:04,519 --> 00:03:06,730 ரிச்சர்டுக்கு இது பிடிக்கும். 54 00:03:06,813 --> 00:03:09,524 ஹேய், பில்லி. எனவே, ஆம், இன்றிரவு நமக்கு தெரிய வரும். 55 00:03:09,608 --> 00:03:11,610 ஹெல்த் ஃபுட் நெட்வொர்க். ஆம். 56 00:03:13,069 --> 00:03:16,573 இப்போது என்னால் முடியாது. நான் சாராவின் மகளை கூட்டிவரப் போக வேண்டும். 57 00:03:17,407 --> 00:03:18,825 ஆம்பர். ஆம். 58 00:03:19,326 --> 00:03:23,872 இல்லை, அது நன்றாகப் போவதாக நினைக்கிறேன்... எங்கள் உறவில் முன்னேற்றம் இருக்கிறது. 59 00:03:23,955 --> 00:03:26,958 அவளை நேசிக்கிறேன். அவள் என்னைப் புரிந்துகொள்கிறாள். 60 00:03:31,213 --> 00:03:33,089 திருமதி. வில்லியம்ஸ், இது ஸ்டான்லி மற்றும் ஆர்டுரோ. 61 00:03:34,174 --> 00:03:35,842 நீங்கள் என்னை சிசீல் என்று அழைக்கலாம். 62 00:03:35,926 --> 00:03:40,055 -சரி. திருமதி. வில்லியம்... சிசீல்? -என்ன, செல்லமே? 63 00:03:40,138 --> 00:03:42,140 எல்லாம் சரியாகிவிடும். எங்களோடு பாதுகாப்பாக இருப்பீர்கள். 64 00:03:42,224 --> 00:03:44,559 நாங்கள் இந்த சக்கர நாற்காலியை இந்த சறுக்கு பாதை 65 00:03:44,643 --> 00:03:46,061 வழியாக மேலே ஏற்றப் போகிறோம். 66 00:03:46,561 --> 00:03:49,940 நீங்கள் அமைதியாக உட்கார்ந்தால் போதும், கீழே விழுந்துவிடுவோம் என்ற கவலை வேண்டாம். 67 00:03:51,399 --> 00:03:52,484 நன்றி. 68 00:03:53,193 --> 00:03:56,238 சமையல் அறைக்கு செல்ல ஒரு நிமிட தான் ஆகும். 69 00:03:56,321 --> 00:03:57,781 எவ்வளவு அற்புதம். 70 00:03:57,864 --> 00:04:01,910 ஸ்டான்லி, ஆர்டுரோ, நன்றி. நீங்கள் தான் என் ஹீரோக்கள், இருவரும் தான். 71 00:04:03,119 --> 00:04:04,246 வரவேற்கிறோம், மேடம். 72 00:04:04,329 --> 00:04:07,874 சேவை செய்யவே இங்கிருக்கிறோம். எங்களுக்கு எப்போதும் இதுபோன்ற அழைப்புகள் வரும். 73 00:04:08,833 --> 00:04:10,001 இல்லை, வராது. 74 00:04:13,755 --> 00:04:15,924 ஒரு தீயணைப்பு வீரர் என் பக்கத்து வீட்டுக்காரரிடம் 75 00:04:16,007 --> 00:04:18,009 அவரது பூனை மரத்தில் சிக்கியபோது இப்படி சொன்னார். 76 00:04:19,052 --> 00:04:21,596 சரி, நண்பர்களே, சிசீலின் நினைவுகள் காத்திருக்கின்றன. 77 00:04:21,680 --> 00:04:23,390 மிகவும் அற்புதமானவை. 78 00:04:26,726 --> 00:04:29,396 ஆம்பர், மேக்ஸ் உன்னை முதியோர் இல்லத்திலிருந்து கூட்டிவர வருவார் தானே? 79 00:04:29,479 --> 00:04:33,358 ஆம். நான் அங்கே திரும்பி போக வேண்டும். ஆனால் நான் இங்கிருக்கவே விரும்புகிறேன். 80 00:04:33,441 --> 00:04:35,026 மெஸ்சேஜ் அனுப்பு. வீட்டிற்கு வந்துவிட்டதாக சொல். 81 00:04:35,402 --> 00:04:37,904 மிக எளிது. நான் ஏன் இதை யோசிக்கவில்லை? 82 00:04:37,988 --> 00:04:39,406 உண்மை என்றும் எளிமையானது தான். 83 00:04:39,489 --> 00:04:41,491 நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். 84 00:04:47,706 --> 00:04:49,124 நான் திறக்கட்டுமா? 85 00:04:49,207 --> 00:04:51,042 அதே கைப்பிடி. 86 00:05:14,065 --> 00:05:18,653 சிசீல் சமையல் அறையை பார்த்தபோது, அங்கே அமைதி நிலவியது. 87 00:05:18,737 --> 00:05:20,864 என்னால் இப்படித்தான் அதை விவரிக்க முடியும். 88 00:05:21,406 --> 00:05:25,952 எங்களுக்கு... இவர் ஏதோ விசேஷமான ஒன்றை நினைவு வைத்திருப்பதை நாங்கள் அறிந்தோம். 89 00:05:27,203 --> 00:05:29,998 அது அவர் எதையோ தேடுவது போல இருந்தது. 90 00:05:30,498 --> 00:05:31,499 பார். 91 00:05:32,000 --> 00:05:34,211 விசேஷமான ஏதோவொன்று அல்லது யாரோ ஒருவர். 92 00:05:47,807 --> 00:05:49,601 அவர் மிகவும் அழகானவர்... 93 00:05:52,687 --> 00:05:54,314 கனிவானவர். 94 00:06:18,338 --> 00:06:19,381 உன்னை நேசிக்கிறேன். 95 00:06:44,990 --> 00:06:46,408 உங்களுக்கு ஏதாவது கொண்டுவரவா? 96 00:06:51,246 --> 00:06:52,289 அதுதான். 97 00:06:59,754 --> 00:07:01,548 அதுதான். 98 00:07:01,631 --> 00:07:05,802 அந்த ஒலி தான். நாங்கள் அங்குதான் வழக்கமாக நடனமாடுவோம். 99 00:07:26,072 --> 00:07:31,328 நன்றி. எல்லோருக்கும் மிக்க நன்றி. 100 00:07:32,078 --> 00:07:35,248 ஆம்பர் பிரவுனாகிய நான் முதியவர்களும் ஒரு காலத்தில் 101 00:07:35,332 --> 00:07:37,876 இளையவர்களாக இருந்தவர்கள்தான் என்பதை நினைவில் கொள்ள விரும்புகிறேன். 102 00:07:41,004 --> 00:07:42,297 யார் அது? 103 00:07:43,465 --> 00:07:44,466 நான் மேக்ஸ். 104 00:07:45,091 --> 00:07:46,259 யார் மேக்ஸ்? 105 00:07:46,343 --> 00:07:47,677 எனக்குத் தெரியாது. 106 00:07:47,761 --> 00:07:49,387 -ஹாய், மேக்ஸ். -ஹலோ. 107 00:07:49,471 --> 00:07:51,431 -ஹலோ. -ஹாய். 108 00:07:53,475 --> 00:07:54,935 இவர்கள் என் நண்பர்கள். 109 00:07:55,018 --> 00:07:57,979 ஸ்டான்லி, ஆர்டுரோ, சிசீல், அதோடு உங்களுக்குத் தெரிந்த பிராண்டி. 110 00:07:58,563 --> 00:08:00,398 -உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. -நாங்கள் போக வேண்டும், எனவே... 111 00:08:00,482 --> 00:08:01,858 உன் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாரா? 112 00:08:02,442 --> 00:08:03,902 -இல்லை. -நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? 113 00:08:03,985 --> 00:08:07,864 -ஆம். கொஞ்சம் நேரமாகத் தான் இருக்கிறோம். -என்ன? 114 00:08:07,948 --> 00:08:10,158 நான் திரும்பி போக வேண்டும். நாம் சீக்கிரம் போவது நல்லது. 115 00:08:10,825 --> 00:08:11,826 திரும்பி எங்கே? 116 00:08:11,910 --> 00:08:13,828 முதியோர் இல்லத்திற்கு. இவரது இல்லத்திற்கு. 117 00:08:17,415 --> 00:08:20,919 சிசீல் அங்கே வசிக்கிறார், தனது சமையல் அறையை பார்க்க விரும்பினார். 118 00:08:21,002 --> 00:08:23,255 எனவே நாங்கள் இவரை... அதாவது, இவரை அழைத்து... 119 00:08:23,338 --> 00:08:26,341 இங்கே வர உதவினோம், ஏனென்றால் இவரது கணவர்... 120 00:08:26,424 --> 00:08:27,425 இறந்துவிட்டார். 121 00:08:30,303 --> 00:08:31,388 நான் மிகவும் வருந்துகிறேன். 122 00:08:32,097 --> 00:08:33,222 நன்றி. 123 00:08:33,306 --> 00:08:36,476 - 20 நிமிடங்கள் தான் இருக்கிறது. -சரி, பொறுங்கள். இங்கே என்ன நடக்கிறது? 124 00:08:36,560 --> 00:08:38,019 நாங்கள் சிசீலை திரும்ப அழைத்துப் போக வேண்டும். 125 00:08:38,102 --> 00:08:39,688 நாம் எல்லோரும் சன்கிளாஸ் அணிய வேண்டுமா? 126 00:08:43,733 --> 00:08:45,402 -அம்மா. பாம் அத்தை. -ஆஹா. 127 00:08:45,485 --> 00:08:47,279 -அச்சச்சோ. -ஹலோ. 128 00:08:47,362 --> 00:08:48,905 இங்கே என்ன நடக்கிறது, மேக்ஸ்? 129 00:08:48,989 --> 00:08:52,075 -சிசீல் இல்லத்திற்கு போவது மட்டுமே தெரியும். -சிசீல். 130 00:08:52,158 --> 00:08:53,910 உன் சமையல் அறையை உனக்குப் பிடிக்குமா? 131 00:08:53,994 --> 00:08:57,872 இவன் இந்த இடத்தைப் புதுப்பிக்க விரும்புகிறான் என்று சொன்னேனே. இவர் உங்களை வேலைக்கு அமர்த்தினாரா? 132 00:08:57,956 --> 00:08:59,416 எனக்கு 90 வயதாகிறது. 133 00:09:00,458 --> 00:09:01,459 யார் நீ? 134 00:09:01,543 --> 00:09:03,044 நான் ஆர்டுரோ. 135 00:09:03,545 --> 00:09:07,299 சிசீலுக்காக ஸ்டான்லிக்கு சறுக்கு பாதை அமைக்க உதவினேன். 136 00:09:07,382 --> 00:09:09,926 -என்ன சொன்னாய்? -கதவுக்கு வெளியே ஒரு சறுக்கு பாதை இருக்கிறது. 137 00:09:10,010 --> 00:09:12,137 -புத்திசாலி. -சரி, நான் சிசீலிடம் பேசுகிறேன். 138 00:09:12,220 --> 00:09:13,847 நீங்கள் எங்களுக்கு தெரிந்தவரா? 139 00:09:13,930 --> 00:09:15,473 சிசீல் முதியோர் இல்லத்தில் வசிக்கிறார். 140 00:09:15,557 --> 00:09:18,894 இவர் திரும்பி போக வேண்டும். நாங்கள் இவரை புனித தாமஸுக்கு அழைத்துப் போக வேண்டும். 141 00:09:18,977 --> 00:09:21,813 -பொறு, இவர் வந்தது அவர்களுக்குத் தெரியாதா? -ஒரு நோயாளியை அழைத்து வந்திருக்கிறாயா? 142 00:09:21,897 --> 00:09:23,607 நான் அங்கு வசிக்கிறேன். 143 00:09:23,690 --> 00:09:25,358 -மன்னிக்கவும். -ஆம்பர். 144 00:09:27,027 --> 00:09:29,487 -ஜஸ்டினை அழைக்கவா? -வேண்டாம். 145 00:09:29,571 --> 00:09:31,781 திருமதி. பிரவுன், உங்கள் மகள் ஒரு ஹீரோ. 146 00:09:31,865 --> 00:09:34,200 -நான்... -ஆம். ஆம், இவள் ஹீரோ தான். 147 00:09:34,284 --> 00:09:37,287 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த வீட்டில்தான் வாசித்தேன். 148 00:09:38,496 --> 00:09:40,123 நானும், என் அன்பு கணவர் ரிச்சர்டும். 149 00:09:40,206 --> 00:09:42,959 என்ன? அடடா. 150 00:09:43,043 --> 00:09:46,338 அவர் இறந்துவிட்டார். சமீபத்தில் இறந்துவிட்டார். 151 00:09:46,421 --> 00:09:49,174 -பாவம். -நான் மிகவும் வருந்துகிறேன். 152 00:09:49,257 --> 00:09:52,969 நான் இதை பார்க்க விரும்பினேன். மீண்டும் இங்கு வர ஆசைப்பட்டேன். 153 00:09:53,053 --> 00:09:54,054 ஆஹா. 154 00:09:54,137 --> 00:09:56,056 நீங்கள் வெளியே வர அனுமதி வாங்கினீர்களா? 155 00:09:56,139 --> 00:09:59,017 -இது ஓய்வு நேரம். -ஓய்வு நேரத்தில் இவர்கள் வெளியே போகலாம். 156 00:09:59,100 --> 00:10:01,102 -எவ்வளவு தூரம் போகலாம்? -அதை கேட்காதே. 157 00:10:01,186 --> 00:10:02,812 எங்கள் பெற்றோர்களை அழைப்பீர்களா? 158 00:10:02,896 --> 00:10:05,398 யாருக்கு பிரச்சினை ஏற்படுவதை நான் விரும்பவில்லை. 159 00:10:06,233 --> 00:10:09,569 போகலாம். வெளியே என் கார் இருக்கிறது. போகலாம்... 160 00:10:09,653 --> 00:10:11,905 -மட்டும்... -என்னால் காரில் ஏற முடியாது. 161 00:10:15,408 --> 00:10:17,911 -பை, சிசீல். பிறகு பேசுகிறேன். -பிறகு பார்க்கலாம், சிசீல். 162 00:10:17,994 --> 00:10:19,371 -உங்களோடு இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. -பை. 163 00:10:19,454 --> 00:10:20,830 உன்னோடு இருந்ததும் மகிழ்ச்சியளிக்கிறது. 164 00:10:20,914 --> 00:10:22,332 நீங்கள் தயாரா? 165 00:10:22,415 --> 00:10:23,917 மிக்க நன்றி, நண்பர்களே. 166 00:10:25,794 --> 00:10:28,088 -எனக்கு குறுக்கு வழி தெரியும். பின்தொடருங்கள். -சரி. 167 00:10:30,257 --> 00:10:32,759 -போ, மேக்ஸ், சீக்கிரம்! -வருகிறீர்களா? 168 00:10:35,845 --> 00:10:37,389 சீக்கிரம், சிசீல்! 169 00:10:38,515 --> 00:10:39,891 எங்கே? 170 00:10:39,975 --> 00:10:41,768 ஆனால் போட்டி நடந்துகொண்டிருக்கிறதே. 171 00:10:41,851 --> 00:10:44,521 -நாம் உள்ளே போகப்போவதில்லை, ஆம்பர். -மன்னித்துவிடுங்கள். 172 00:10:44,604 --> 00:10:45,939 வழிவிடுங்கள்! 173 00:10:46,773 --> 00:10:48,483 -மன்னியுங்கள். -சரி, போ. மன்னியுங்கள். 174 00:10:48,567 --> 00:10:50,819 -மன்னித்துவிடுங்கள். -பேஸ்பால் விளையாடுகிறோம். 175 00:10:50,902 --> 00:10:53,154 -வேடிக்கையாக இருக்கிறது. -கேலி செய்கிறீர்கள். 176 00:10:53,238 --> 00:10:55,156 -யார் ஜெயிக்கிறார்கள்? -வாருங்கள்! 177 00:11:00,537 --> 00:11:04,207 -இல்லை, சொல்வதைக் கேள். நான் பார்த்துக்கொள்கிறேன். -ஆம்பர் உதவத்தான் முயற்சிக்கிறாள். 178 00:11:04,291 --> 00:11:05,584 இதோ அவர்கள் வருகிறார்கள். 179 00:11:05,667 --> 00:11:06,793 எனக்கு இந்த பெண்ணைப் பிடித்திருக்கிறது. 180 00:11:06,877 --> 00:11:07,919 இயல்பாக நடந்துகொள்ளுங்கள். 181 00:11:08,003 --> 00:11:09,004 ஆம், அருமை. 182 00:11:13,717 --> 00:11:16,428 திருமதி. வில்லியம்ஸைப் பார்த்தீர்களா? சிசீல் வில்லியம்ஸ்? 183 00:11:16,511 --> 00:11:21,683 ஆம், நிச்சயமாக. அவரிடம்தான் பேசிக்கொண்டிருந்தேன். பார்க்கிறேன். நான் நினைக்கிறேன்… 184 00:11:22,601 --> 00:11:24,853 இல்லை, ஒருவேளை அவர்... 185 00:11:25,562 --> 00:11:26,897 இல்லை. 186 00:11:27,939 --> 00:11:29,774 நான்... ஒருவேளை அவர் அங்கு... 187 00:11:29,858 --> 00:11:33,111 நான்... அவள் அங்கே... 188 00:11:33,862 --> 00:11:35,030 இதோ அங்கிருக்கிறார், 189 00:11:35,113 --> 00:11:37,741 தன்னார்வலருடன், ஆம்பர். ஆம்பர் பிரவுன். 190 00:11:37,824 --> 00:11:39,451 பெண்களே, எப்படி இருக்கிறீர்கள்? 191 00:11:41,661 --> 00:11:44,831 திருமதி. வில்லியம்ஸ், வெளியில் கொஞ்சம் ஓய்வு நேரத்தை அனுபவித்தீர்கள் என்று நம்புகிறேன். 192 00:11:44,915 --> 00:11:46,708 உங்களுக்கு பார்வையாளர்கள் வந்திருப்பது தெரியாது. 193 00:11:46,791 --> 00:11:48,335 -ஹாய், நான் சாரா. ஹாய். -மேக்ஸ். 194 00:11:48,418 --> 00:11:49,586 பாம். 195 00:11:50,170 --> 00:11:52,797 ரிவர் ஃபாரஸ்ட் மருத்துவமனை. மன்னிக்கவும். ஹாய், நான் சாரா. 196 00:11:52,881 --> 00:11:55,717 நீங்கள் இருவரும் வேகமாக நண்பர்களாகிவிட்டீர்கள். அருமை. 197 00:11:56,885 --> 00:11:58,303 நீங்கள் நலமா? 198 00:11:58,845 --> 00:12:01,056 நிச்சயமாக. நிச்சயமாக. 199 00:12:01,139 --> 00:12:04,809 எனது உறவினர்களுடன் தனியாக இன்னும் கொஞ்ச நேரம் நான் வெளியில் இருக்கலாமா? 200 00:12:04,893 --> 00:12:08,188 அவர்கள் கொஞ்ச நேரம் உங்கள் அறைக்கு வரலாம். உடல் சிகிச்சைக்கான நேரம். 201 00:12:08,271 --> 00:12:11,483 நான் உங்கள் மகளிடம் சாராவும்... மன்னிக்கவும். மேட்டா? வந்திருப்பதை தெரியப்படுத்துகிறேன். 202 00:12:12,651 --> 00:12:15,570 -மேக்ஸ். நான் மேக்ஸ். மே-க்-ஸ். -சாராவும் மேக்ஸும் வந்தார்கள். 203 00:12:16,154 --> 00:12:17,155 வேண்டாம். 204 00:12:17,239 --> 00:12:19,449 இல்லை, கவலைப்படாதே. நான் அவளிடம் சொல்கிறேன். 205 00:12:22,827 --> 00:12:25,413 மயிரிழையில் தப்பித்துவிட்டோம். 206 00:12:25,497 --> 00:12:28,124 உனக்குத் தெரியுமா, இது இதன் முடிவு அல்ல. குறிப்பாக உன் அம்மாவை பொறுத்தவரை. 207 00:12:28,208 --> 00:12:31,169 எனக்குத் தெரியும். ஆனால் நான் தப்பான எதையும் செய்ய நினைக்கவில்லை. 208 00:12:32,254 --> 00:12:33,713 எனக்குத் தெரியும். 209 00:12:35,048 --> 00:12:37,676 -உதவியதற்கு நன்றி. -பரவாயில்லை. 210 00:12:37,759 --> 00:12:38,969 நாம் போக வேண்டும். 211 00:12:40,053 --> 00:12:43,265 சரி. எல்லாம் சரியாகிவிடும். சரியா, செல்லம்? நான் சொல்வது கேட்கிறதா? 212 00:12:43,348 --> 00:12:46,851 எல்லாம் நலம்தான், ஆனால் நாம் போக வேண்டும். அப்பா மருத்துவமனையில் இருக்கிறார். 213 00:12:48,061 --> 00:12:49,729 -சரி. -சரி. நாம் போக வேண்டும். 214 00:12:49,813 --> 00:12:51,273 -ஆஹா. -சரி 215 00:12:51,356 --> 00:12:52,440 -நாம் போக வேண்டும். -இப்போதேவா? 216 00:12:52,524 --> 00:12:53,525 -ஆம். -சரி. 217 00:12:53,608 --> 00:12:55,193 -பை, சிசீல். -எல்லாம் சரியாகிவிடும். 218 00:12:55,277 --> 00:12:56,236 -நாம் போக வேண்டும். -பை. 219 00:12:56,319 --> 00:12:58,530 -பொறுங்கள்... -உன்னை வீட்டில் விட்டுவிடுகிறோம், சரியா? 220 00:13:00,448 --> 00:13:01,575 சாவிகள். 221 00:13:05,787 --> 00:13:06,913 திருமதி. பிரவுன். 222 00:13:06,997 --> 00:13:08,206 ஆம். ஹாய். 223 00:13:09,165 --> 00:13:11,334 -இது என் சகோதரி, பாம். -ஹாய். நான் பாம். 224 00:13:11,418 --> 00:13:13,086 -உங்கள் கணவர்... -முன்னாள் கணவர். 225 00:13:13,169 --> 00:13:15,839 சரி, ஆம். அவர் அழைக்க குடும்பம் இல்லை என்றார். 226 00:13:15,922 --> 00:13:17,591 -அடக் கடவுளே. பாவம் ஃபில். -என்ன? 227 00:13:17,674 --> 00:13:20,260 எனவே, அவர் சில நாட்களுக்கு முன்பு அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்தார். 228 00:13:20,343 --> 00:13:21,970 நாங்கள் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தோம். 229 00:13:22,053 --> 00:13:25,348 பல சமயங்களில் அது அவசரநிலையாக இருக்காது, ஆனால் இவர் விஷயத்தில் அது தேவைப்பட்டது. 230 00:13:26,057 --> 00:13:27,726 -அறுவை சிகிச்சை நன்றாக நடந்தது. -நல்லது. 231 00:13:27,809 --> 00:13:30,604 திரு. பிரவுன் எழுந்தவுடன் நான் கூடுதல் விவரங்களை சொல்ல முடியும். 232 00:13:30,687 --> 00:13:33,064 அவர் மிகவும் வலியோடு இருக்கமாட்டார். வலி மருந்து அதை பார்த்துக்கொள்ளும். 233 00:13:33,148 --> 00:13:34,858 -நன்றி. -நான் அவரைப் பார்க்கலாமா? 234 00:13:35,400 --> 00:13:37,944 -நான் என் அப்பாவைப் பார்க்கலாமா? -தயவு செய்து. 235 00:13:38,028 --> 00:13:39,237 -நிச்சயம். என்னைப் பின்தொடருங்கள். -சரி. 236 00:13:39,321 --> 00:13:41,907 -கொஞ்சம் மயக்கத்தில் இருப்பார். -உங்களுக்கு கொஞ்ச நேரம் தருகிறோம். 237 00:13:41,990 --> 00:13:44,200 -நீங்கள் தனியாக பேசுங்கள். -சரி, நன்றி. 238 00:13:46,161 --> 00:13:47,495 -சரி, போகலாம். -பொறு. 239 00:13:48,496 --> 00:13:50,916 -பொறு. -என்ன செய்கிறீர்கள்? 240 00:13:50,999 --> 00:13:53,084 பொறு. 241 00:13:54,628 --> 00:13:56,129 ரிவர் ஃபாரஸ்ட் மருத்துவமனை 242 00:13:56,213 --> 00:13:57,214 நீங்கள் பேசுங்கள். 243 00:13:57,297 --> 00:14:00,508 எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார், அதோடு பலவற்றை விளக்க மீண்டும் வருவேன். 244 00:14:01,927 --> 00:14:05,680 ஃபில். திரு. பிரவுன், உங்கள் மனைவி வந்திருக்கிறார். உங்கள் மனைவியும் மகளும். 245 00:14:05,764 --> 00:14:06,765 முன்னாள் மனைவி. 246 00:14:06,848 --> 00:14:08,642 அம்மா, திருத்துவதை நிறுத்துங்கள். 247 00:14:08,725 --> 00:14:10,518 -சரி. -அது முக்கியமில்லை. 248 00:14:11,353 --> 00:14:13,438 என் மனைவி. என் அழகான மனைவி. 249 00:14:14,522 --> 00:14:16,566 பர், என் மகள். என் அழகு... 250 00:14:16,650 --> 00:14:18,735 -ஹாய் அப்பா. -கட்டிபிடிக்க முடியாது. 251 00:14:19,903 --> 00:14:21,071 சரி. 252 00:14:21,154 --> 00:14:24,950 அப்பா. நீங்கள் நலமா? உங்கள் உடல்நிலை சரியாகிவிடுமா? 253 00:14:26,451 --> 00:14:28,411 முன்னெப்போதையும் விட நன்றாக இருப்பேன். உறுதியாக. 254 00:14:29,496 --> 00:14:33,250 நாங்கள் எல்லோரும் வந்திருக்கிறோம். பாம் மற்றும் மேக்ஸ். நங்கள் எல்லோரும். சரியா? 255 00:14:34,167 --> 00:14:36,253 அது மிகவும் அருமை. நன்றி. 256 00:14:37,462 --> 00:14:40,799 நாங்கள் உங்களை நேசிக்கிறோம், அப்பா. நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம். 257 00:14:42,717 --> 00:14:43,927 நானும்தான். 258 00:14:44,010 --> 00:14:46,471 நான் உங்கள் இருவரையும் முழு மனதுடன் நேசிக்கிறேன். 259 00:14:48,640 --> 00:14:49,891 -அம்மா. -செல்லம், இல்லை... 260 00:14:49,975 --> 00:14:52,352 அவர் நலமாக இருக்கிறார், செல்லம். அவர்... 261 00:14:53,436 --> 00:14:55,063 அவளை விடு. அது பரவாயில்லை. 262 00:14:56,940 --> 00:14:58,108 சரி. 263 00:14:59,693 --> 00:15:04,406 ஃபில், நீ எங்களை அழைத்திருக்க வேண்டும். நீ எப்போதும் எங்களை அழைக்கலாம். 264 00:15:08,285 --> 00:15:09,327 ஹாய். 265 00:15:10,996 --> 00:15:12,289 எங்களை பயமுறுத்திவிட்டாய். 266 00:15:12,789 --> 00:15:15,250 ஆனால், ஹேய், பைபாஸ் எல்லாம் செய்திருக்கிறாய், ம்? 267 00:15:15,333 --> 00:15:18,712 அது நல்ல செய்தி. பேட்டரிகள், ஒயர்கள் இருந்தாலும் இதயம் வேலை செய்கிறது என்று அதற்கு அர்த்தம். 268 00:15:19,462 --> 00:15:21,882 பாம். சிரிக்கக்கூடாது. 269 00:15:22,674 --> 00:15:26,052 -ஹேய், ஃபில். நீ அதிகம் பார்க்க விரும்பும் நபர். -மேக்ஸ். 270 00:15:27,596 --> 00:15:29,848 நீ உடனே எங்களை அழைத்திருக்க வேண்டும். அது உனக்கே தெரியும் என்று நம்புகிறேன். 271 00:15:29,931 --> 00:15:31,433 ஆம், அதைத்தான் நானும் சொன்னேன். 272 00:15:31,516 --> 00:15:33,894 ஆம், அப்பா. எங்களை அழையுங்கள். 273 00:15:33,977 --> 00:15:35,687 நான் செய்வேன். 274 00:15:36,688 --> 00:15:38,899 -சத்தியமாக, நான் செய்வேன். -நல்லது. 275 00:15:40,066 --> 00:15:42,319 -சரி, எல்லாரும் வந்துவிட்டீர்களா? -ஆம். 276 00:15:42,402 --> 00:15:47,115 ஆம், எதற்கும் எப்போது வேண்டுமானாலும் எங்களை அழைக்கலாம் என ஃபில்லிடம் சொல்லிக் கொண்டிருந்தோம். 277 00:15:47,198 --> 00:15:50,952 நல்லது. இல்லையா, ஃபில்? இவரது அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு பற்றி... 278 00:15:52,996 --> 00:15:54,581 மன்னிக்கவும். 279 00:15:54,664 --> 00:15:55,665 ஹெல்த் ஃபுட் நெட்வொர்க் நட்சத்திரம் 280 00:15:55,749 --> 00:15:56,750 தொடருங்கள், மருத்துவரே. 281 00:15:56,833 --> 00:15:57,834 நேரலையில் அறிவிக்கப்படும் 282 00:15:57,918 --> 00:16:01,713 தொடர்கிறேன். ஃபில்லை நாளை சீக்கிரமே டிஸ்சார்ஜ் செய்வது பரிசீலிக்கப்படும். 283 00:16:01,796 --> 00:16:04,174 -நிஜமாகவா? -அவ்வளவு சீக்கிரம் குணமாகிவிடுவாரா? அருமை. 284 00:16:05,008 --> 00:16:09,930 அவர் மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு கண்காணிக்கப்பட வேண்டும். தனியாக விட முடியாது. 285 00:16:10,013 --> 00:16:12,015 எனவே இன்னும் ஒரு மாதம் மருத்துவமனையில் இருப்பார். 286 00:16:12,098 --> 00:16:13,308 அவர் அப்படி சொல்லவில்லை. 287 00:16:16,686 --> 00:16:21,358 அடுத்த ஹெல்த் ஃபுட் நெட்வொர்க் நட்சத்திரத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 288 00:16:21,441 --> 00:16:24,527 ஆனால் முதலில் இரண்டாம் இடத்தை பிடித்தவர், மேக்ஸ் டேடன். 289 00:16:24,611 --> 00:16:25,987 வாழ்த்துக்கள், மேக்ஸ். 290 00:16:26,071 --> 00:16:28,531 -மிக அருகில். வெற்றி... -மேக்ஸ். 291 00:16:30,492 --> 00:16:32,786 மேக்ஸ், நம் நிகழ்ச்சி. 292 00:16:34,204 --> 00:16:38,041 பரவாயில்லை. நல்லது அவனுக்கு இதய அறுவை சிகிச்சையே நடந்திருக்கிறது. 293 00:16:38,667 --> 00:16:41,753 ஏதாவது காரணத்திற்காக நெட்வொர்க் என்னை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், 294 00:16:41,836 --> 00:16:43,171 -அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்... -பாம். 295 00:16:43,255 --> 00:16:45,257 ஆம், சரி. அதற்கு இது நேரமில்லை. 296 00:16:45,340 --> 00:16:46,383 ஆஹா. 297 00:16:48,760 --> 00:16:50,303 வேறு என்ன தவறு நடக்கக்கூடும்? 298 00:16:50,387 --> 00:16:52,806 எனவே, இவரது அறுவை சிகிச்சைக்குப் பிறகான பராமரிப்புக்காக, 299 00:16:52,889 --> 00:16:55,058 அடுத்த நான்கு வாரங்களுக்கு இவர் உங்களுடன் இருக்க முடியுமா? 300 00:16:55,725 --> 00:16:57,143 அதுதான் விஷயம். 301 00:17:01,231 --> 00:17:02,232 ஹேய், அப்பா. 302 00:17:19,623 --> 00:17:20,625 எனவே இதுதான் இன்று நடந்தது. 303 00:17:21,668 --> 00:17:24,588 உன் நாளை உள்வாங்குவதற்கு எனக்கு ஒரு நிமிடம் கிடைக்குமா? 304 00:17:25,630 --> 00:17:28,507 நீயும் பிராண்டியும் ஒரு வயதான பெண்மணியை முதியோர் இல்லத்தில் இருந்து 305 00:17:28,592 --> 00:17:30,218 ஒரு மணி நேரம் தப்பிக்க உதவினீர்கள். 306 00:17:30,302 --> 00:17:31,136 ஆம். 307 00:17:31,720 --> 00:17:35,557 உண்மையில் தப்பிக்கவில்லை. அது ஒரு சாகசம் போன்றது. 308 00:17:35,640 --> 00:17:36,892 அவருடைய பெயர் சிசீல். 309 00:17:36,975 --> 00:17:41,771 சிசீல். நீயும் பிராண்டியும் சிசீலியின் பழைய வீட்டை, அதாவது, இப்போது உன் வீட்டைப் பார்க்க 310 00:17:42,522 --> 00:17:44,566 ஒரு சாகசப் பயணத்தை மேற்கொண்டீர்கள். 311 00:17:44,649 --> 00:17:45,650 ஆம். 312 00:17:46,776 --> 00:17:50,238 சிசீலி முதியோர் இல்லத்திற்குத் திரும்ப மேக்ஸ் உங்களுக்கு உதவி செய்தாரா? 313 00:17:51,156 --> 00:17:54,367 ஆம். அவர் செய்தார். 314 00:17:55,285 --> 00:17:57,245 எனவே, உனக்கு இப்போது மேக்ஸைப் பிடிக்கிறதா? 315 00:17:58,038 --> 00:18:00,373 அதாவது, அவர் நல்லவர். 316 00:18:00,874 --> 00:18:03,168 அதோடு அது அறுவை சிகிச்சையை விட பெரிதில்லை. 317 00:18:03,960 --> 00:18:06,922 உன் அப்பாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஆனால் அவர் குணமடையப் போகிறார். 318 00:18:07,672 --> 00:18:09,007 ஆம். 319 00:18:09,090 --> 00:18:13,094 ஆனால் முதலில், உன் அப்பா உன்னுடனும் உன் அம்மாவுடனும் வசிக்க வேண்டும், 320 00:18:13,178 --> 00:18:15,472 உன் அம்மா மேக்ஸுடன் நிச்சயதார்த்தம் செய்திருந்தாலும், 321 00:18:16,014 --> 00:18:17,557 ஏனென்றால் அவர் தனியாக இருக்க முடியாது. 322 00:18:18,391 --> 00:18:20,143 மேக்ஸ் தனியாக இருக்க முடியாது என்பதல்ல, 323 00:18:20,227 --> 00:18:23,188 ஆனால் உன் அப்பா குணமாகும் வரை தனியாக இருக்க முடியாது. 324 00:18:24,022 --> 00:18:26,691 ஆம். எனவே, உன்னுடைய நாள் எப்படி இருந்தது? 325 00:18:28,318 --> 00:18:30,487 நான் என் தாத்தாவுடன் மீன்பிடிக்கச் சென்றேன். 326 00:18:31,029 --> 00:18:32,447 எங்களுக்கு ஒரு மீன் கூட கிடைக்கவில்லை. 327 00:18:36,201 --> 00:18:37,535 அது பிராண்டி. 328 00:18:39,829 --> 00:18:41,122 ஹாய், பிராண்டி. 329 00:18:41,206 --> 00:18:42,332 ஹலோ, ஜஸ்டின். 330 00:18:43,041 --> 00:18:47,087 இந்த அழைப்பில் சேர, அதிகாரப்பூர்வமாக நமது புதிய உறுப்பினரை இணைத்துக்கொள்வோமா? 331 00:18:47,671 --> 00:18:51,049 நீங்கள் புதிகாக ஒருவரைச் சேர்க்கப்போவது எனக்குத் தெரியாது. வாக்கெடுப்பு நடத்த வேண்டாமா? 332 00:18:51,132 --> 00:18:53,593 நீ இவருக்காக வாக்களிப்பாய் என்று உறுதியாக நம்புகிறேன். 333 00:18:56,429 --> 00:18:57,806 -ஹலோ. -ஹாய். 334 00:18:58,306 --> 00:18:59,307 ஹலோ? 335 00:19:01,184 --> 00:19:03,937 இது பாபின் ஃபோன், அதனால் என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை. 336 00:19:04,521 --> 00:19:05,855 -ஹலோ? -ஹாய். 337 00:19:05,939 --> 00:19:07,023 ஹலோ? 338 00:19:07,440 --> 00:19:08,984 -நான் பேசுவது கேட்கிறதா? -பரவாயில்லை. 339 00:19:09,067 --> 00:19:12,612 ஃபோன் உங்கள் முகத்திற்கு நேராக வைத்தால், நாங்கள் கேட்கவும் பார்க்கவும் முடியும். 340 00:19:12,696 --> 00:19:13,530 இதோ. 341 00:19:13,613 --> 00:19:14,698 ஹாய். 342 00:19:17,325 --> 00:19:20,495 ஹாய். ஹாய், ஆம்பர். 343 00:19:20,579 --> 00:19:22,330 ஹாய் பிராண்டி. 344 00:19:23,081 --> 00:19:24,082 ஹாய். 345 00:19:24,165 --> 00:19:26,960 வரவேற்கிறோம்… சிசீல்? 346 00:19:27,043 --> 00:19:29,462 நீ ஜஸ்டினாக இருக்க வேண்டும். 347 00:19:29,546 --> 00:19:33,049 ஆம். உங்கள் வலது கையை உயர்த்த முடியுமா? 348 00:19:33,633 --> 00:19:34,843 முடியும். 349 00:19:37,679 --> 00:19:40,891 நான் சொல்வதை திருப்பி சொல்லுங்கள் "நான், சிசீல், சத்தியப்பிரமாணம் ஏற்கிறேன்." 350 00:19:42,267 --> 00:19:44,352 நான், சிசீல், சத்தியப்பிரமாணம் ஏற்கிறேன். 351 00:19:45,312 --> 00:19:47,230 "ஒரு விசுவாசமான நண்பராக இருக்க." 352 00:19:47,731 --> 00:19:49,524 ஒரு விசுவாசமான நண்பராக இருக்க. 353 00:19:50,400 --> 00:19:52,360 "ஒரு நல்ல கேட்பவராக இருக்க." 354 00:19:53,069 --> 00:19:55,113 ஒரு நல்ல கேட்பவராக இருக்க. 355 00:19:55,196 --> 00:19:56,573 "புரிந்துகொள்பவராக இருக்க." 356 00:19:57,616 --> 00:19:59,075 புரிந்துகொள்பவராக இருக்க. 357 00:19:59,159 --> 00:20:00,201 "ஆதரவாக இருக்க." 358 00:20:00,785 --> 00:20:01,828 ஆதரவாக இருக்க. 359 00:20:02,579 --> 00:20:03,747 "மற்றும் கனிவுடன் இருக்க." 360 00:20:05,081 --> 00:20:06,416 மற்றும் கனிவுடன் இருக்க. 361 00:21:03,390 --> 00:21:05,392 வசனத் தமிழாக்கம் அருண்குமார்