1 00:01:02,083 --> 00:01:03,791 என்னை விடு! 2 00:01:06,458 --> 00:01:07,583 என்னை விடு! 3 00:01:07,708 --> 00:01:10,000 என்னை விடு! 4 00:01:10,291 --> 00:01:12,125 என்னை விட்டுவிடு... 5 00:01:12,375 --> 00:01:13,375 என்னை விடு! 6 00:01:13,500 --> 00:01:15,208 என்னை விடு! 7 00:02:03,333 --> 00:02:05,791 வேண்டாம்... 8 00:02:09,625 --> 00:02:11,416 என்னை கொன்றாத.... 9 00:02:59,041 --> 00:03:00,041 என்ன அண்ணா? 10 00:03:03,791 --> 00:03:05,000 -சரி, அண்ணா. 11 00:03:33,916 --> 00:03:36,916 பார்வையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி! 12 00:03:37,458 --> 00:03:41,041 இந்த பகுதியில் இது போன்ற சம்பவம் இதற்கு முன் நடந்ததில்லை. 13 00:03:59,833 --> 00:04:02,458 அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு கூடியுள்ளனர். 14 00:04:02,541 --> 00:04:05,500 இந்த கழுதைப்புலியின் அட்டகாசத்தால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 15 00:04:17,000 --> 00:04:18,208 அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. 16 00:04:24,166 --> 00:04:26,833 அவர் தொடர்பு கொண்டால், தயவு செய்து என்னை அழைக்கச் செல்லுங்கள். 17 00:04:26,916 --> 00:04:28,208 கவமான கையாளுங்க! 18 00:04:28,291 --> 00:04:30,250 அங்கே தடுப்பகளை வைக்கவும். சீக்கிரம்! 19 00:04:31,416 --> 00:04:34,750 -இங்க என்ன நடக்குது? -சார், இங்க எதுவுமே சரியில்லை. 20 00:04:50,833 --> 00:04:53,083 பார்த்திபன், நாங்க ஒரு மோசமான சூழல்ல இருக்கோம். ரொம்ப அவசரம். 21 00:05:04,666 --> 00:05:07,875 புள்ளி கழுதைப்புலியா இருக்கலாம். அது மிகவும் கொடூரமாக இருக்கும். 22 00:05:53,458 --> 00:05:55,458 நிலைமை கட்டுக்குள் வரவில்லை பார்த்திபன். 23 00:05:55,541 --> 00:05:57,750 கழுதைப் புலிகள் சமூகப் பிராணிகள், ஜோஷி. 24 00:06:11,458 --> 00:06:13,291 உங்க பரிந்துரை என்ன? 25 00:06:16,791 --> 00:06:19,458 -சேனல் 3. நாங்க சேனல் 3 இல் இருக்கோம். -புரிஞ்சது. 26 00:06:22,291 --> 00:06:23,541 நான் உதவியா இருப்பேன். 27 00:06:32,833 --> 00:06:34,750 தடுப்புகளை போடுங்க. 28 00:06:34,833 --> 00:06:37,208 வேகமா இங்க போடுங்க. சீக்கிரம். சீக்கீரம். 29 00:06:55,916 --> 00:06:58,000 ஏய்! என்ன வேடிக்கை இங்க? 30 00:06:58,083 --> 00:06:59,916 -தடுப்புகளை சரியா வைங்க. -பார்த்திபன், லைன்ல வாங்க. 31 00:07:11,666 --> 00:07:13,958 பிடிங்க... 32 00:07:26,208 --> 00:07:27,958 காப்பாத்துங்க! 33 00:07:30,208 --> 00:07:31,500 காப்பாத்துங்க! 34 00:07:54,333 --> 00:07:55,666 நேரம் இல்ல. சீக்கிரம்! 35 00:08:00,000 --> 00:08:01,666 உள்ளே போங்க... 36 00:08:03,166 --> 00:08:04,958 போங்க. உள்ளே போங்க... 37 00:09:04,125 --> 00:09:05,416 நான் நிலைக்கு வந்துட்டேன். 38 00:09:06,666 --> 00:09:07,833 ஜோஷி, காத்திருங்க! 39 00:09:14,666 --> 00:09:16,083 நுரையீரலுக்கு குறி வைங்க! 40 00:09:21,791 --> 00:09:22,958 சுடுங்க. 41 00:09:33,833 --> 00:09:35,541 துப்பாக்கி பழுதாகிருச்சு, பார்த்திபன். 42 00:09:52,458 --> 00:09:55,625 - அங்கே போகாதீங்க... - ஓடிடுருங்க. 43 00:10:22,166 --> 00:10:24,166 உன் அப்பா சென்னது கேட்டுச்சுல? 44 00:10:24,833 --> 00:10:26,416 உன் ஷூ லேஸ்களை கொடு. 45 00:11:02,666 --> 00:11:03,625 உள்ளே போங்க. 46 00:11:03,708 --> 00:11:05,125 வா ஓடிடலாம்! 47 00:11:17,916 --> 00:11:20,166 பார்த்திபன், நீங்க கேட்ட ஈட்டி வந்துட்டு இருக்கு. 48 00:11:21,541 --> 00:11:24,125 -நான் அதை வீசுறேன். -பார்த்திபன், இதோ வருது! 49 00:12:32,333 --> 00:12:34,375 ஏய், வழிவிடுங்க. 50 00:12:42,541 --> 00:12:43,750 விலங்கு மீட்பாளர். 51 00:12:48,416 --> 00:12:50,000 உள்ளே போங்க. 52 00:12:54,291 --> 00:12:56,833 ஒரு நிமிடம் பொறுங்க. 53 00:13:05,166 --> 00:13:07,083 விலங்குகள் உணவு, தண்ணீரைத் தேடி இடம் பெயர்கின்றன... 54 00:13:13,333 --> 00:13:15,916 வெள்ளைச் சட்டை போட்டிருந்த நடுத்தர வயதுக்காரர். 55 00:13:19,333 --> 00:13:20,458 அதுதான் பிரத்தியேகமானது. 56 00:13:20,541 --> 00:13:22,083 -வெள்ளைச் சட்டை. நடுத்தர வயதுக்காரரா? -ஆமா. 57 00:14:09,416 --> 00:14:11,750 என் வாழ்க்கை இந்த ஊரில்தான் 58 00:14:11,833 --> 00:14:14,208 நான் வீழப்போவதில்லை... 59 00:14:14,291 --> 00:14:16,625 நான் கிரேசி என்று நினைக்கலாம், 60 00:14:16,708 --> 00:14:19,000 ஆனால், எனக்கு எந்த கிரீடமும் வேண்டாம். 61 00:14:19,083 --> 00:14:21,458 என் வாழ்க்கை இந்த ஊரில்தான் 62 00:14:21,541 --> 00:14:23,958 நான் வீழப்போவதில்லை... 63 00:14:24,041 --> 00:14:26,208 நான் கிரேசி என்று நினைக்கலாம், 64 00:14:26,291 --> 00:14:28,291 ஆனால், எனக்கு எந்த கிரீடமும் வேண்டாம். 65 00:14:28,375 --> 00:14:31,458 நான் ஒரு சாதாரண மனிதன் 66 00:14:33,083 --> 00:14:35,791 நான் ஒரு அமைதியை விரும்பும் ஆத்மா 67 00:14:36,916 --> 00:14:41,000 நான் ஒரு சாதாரண மனிதன் 68 00:14:42,666 --> 00:14:45,708 நான் ஒரு அமைதியை விரும்பும் ஆத்மா 69 00:14:49,041 --> 00:14:50,416 இந்த ஊரில்தான்... 70 00:15:07,000 --> 00:15:09,083 என் வாழ்க்கை இந்த ஊரில்தான் 71 00:15:09,166 --> 00:15:12,083 நான் வீழப்போவதில்லை... 72 00:15:19,750 --> 00:15:21,541 - கேக்ஸ் டெலிவரிக்கு தயாராக இருக்கு. -சரி. 73 00:15:21,625 --> 00:15:23,125 அனுப்பிடலாமா சார்? 74 00:15:26,625 --> 00:15:29,333 ஒரு சாதாரண மனிதன் 75 00:15:30,833 --> 00:15:33,625 நான் ஒரு அமைதியை விரும்பும் ஆத்மா 76 00:15:35,208 --> 00:15:38,708 நான் ஒரு சாதாரண மனிதன் 77 00:15:49,958 --> 00:15:52,000 சாக்லேட் செய்வது எப்படி? 78 00:16:37,791 --> 00:16:38,875 என்ன அண்ணா? 79 00:16:49,833 --> 00:16:51,583 நேற்று அதிகாலையில் 80 00:16:51,666 --> 00:16:55,166 அடையாளம் தெரியாத சிலர், கலெக்டர் விருந்தினர் மாளிகைக்குள் புகுந்து 81 00:16:55,250 --> 00:16:56,833 அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்... 82 00:18:37,583 --> 00:18:38,750 அம்மா. 83 00:18:38,833 --> 00:18:39,708 அப்பா. 84 00:18:55,041 --> 00:18:56,333 ஆரோக்கியமானது. வானிலைக்கு ஏற்றது. 85 00:20:14,291 --> 00:20:15,291 மெதுவா போ. 86 00:20:40,500 --> 00:20:42,041 சார்... இல்லை, நீங்க உதவக்கூடாது. 87 00:21:03,000 --> 00:21:04,666 அந்த கடை அண்ணா. 88 00:21:07,208 --> 00:21:08,250 பில் கொடு. 89 00:21:57,291 --> 00:21:59,291 போல்ட் ஸ்ட்ரீட் 90 00:22:17,000 --> 00:22:18,208 அவன் கொடூரமானவன். 91 00:22:52,166 --> 00:22:54,083 உன்னால தெளிவா பாக்க முடியுது. 92 00:23:12,541 --> 00:23:14,333 உனக்கு தப்பிக்கவும் வழி இருக்கு. 93 00:23:19,541 --> 00:23:21,083 கற்பனை செய்து சொல். 94 00:23:38,208 --> 00:23:42,666 இரவு நீல வானத்தில் சந்திரன் பயணம் செய்யும் போது 95 00:23:43,125 --> 00:23:47,583 அன்பைப் பொழிந்து என்னை ஏங்க வைக்கிறாள்... 96 00:24:05,416 --> 00:24:06,750 அவருக்கு ரத்தம் அதிகமா போகுது. 97 00:24:09,541 --> 00:24:10,583 கற்பனை செய்து சொல். 98 00:24:15,708 --> 00:24:17,625 தயவுசெய்து உதவுங்க... 99 00:24:19,458 --> 00:24:22,250 -நம்பர் என்ன? -தயவுசெஞ்சு! 100 00:24:42,791 --> 00:24:43,875 என்னை காப்பாத்துங்க. 101 00:24:51,000 --> 00:24:52,166 வேண்டாம். 102 00:24:53,041 --> 00:24:54,291 வேண்டாம். 103 00:25:07,125 --> 00:25:08,500 அது சட்டத்துக்கு எதிரானது. 104 00:25:12,583 --> 00:25:13,500 கற்பனை செய்து சொல். 105 00:26:31,958 --> 00:26:33,458 கற்பனை செய்து சொல்? 106 00:26:47,666 --> 00:26:49,041 கூகுள்ல பார்த்தேன். 107 00:27:02,500 --> 00:27:04,125 இரண்டு பேரும் கையொழுத்து போடுங்க. 108 00:27:07,375 --> 00:27:09,000 -வாழ்த்துக்கள். -நன்றி. 109 00:27:09,083 --> 00:27:11,500 நீங்கள் சாட்சிகளா? வந்து கையொழுத்து போடுங்க. 110 00:27:13,083 --> 00:27:15,375 -வாழ்த்துக்கள். -நன்றி. 111 00:27:16,375 --> 00:27:17,291 திரும்ப சந்திக்கலாம். 112 00:27:45,958 --> 00:27:47,583 உலாவி வரலாறு.. 113 00:27:54,291 --> 00:27:56,916 "வேட்டையாடுவது எப்படி? மானைக் கொல்வது எப்படி?" 114 00:27:57,166 --> 00:27:58,708 "கழுதைப்புலியை எப்படி கொல்வது?" 115 00:27:58,791 --> 00:28:01,583 "வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி..." 116 00:28:05,250 --> 00:28:06,291 அவனுக்கு எப்படி தெரியும்? 117 00:28:12,333 --> 00:28:13,875 தியோக்கிற்கு வரவேற்கிறோம் 118 00:28:17,750 --> 00:28:20,583 பெரிய கொம்பு ஆந்தை, ஜோஷி. 119 00:28:20,875 --> 00:28:23,791 இது ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட இனங்கள் பட்டியலில் உள்ளது. 120 00:28:47,833 --> 00:28:48,750 அவர் உயிரோடு இல்லை. 121 00:28:50,625 --> 00:28:51,666 ஆமா, சொல்ல மறந்துட்டேன். 122 00:29:02,041 --> 00:29:03,083 என்ன? 123 00:29:06,916 --> 00:29:08,916 சரி, நான் வரேன். 124 00:29:16,416 --> 00:29:18,208 திட்டமிட்ட கொலை. 125 00:29:30,958 --> 00:29:33,791 கொலைவெறி மாதிரி தெரியுது. 126 00:29:44,750 --> 00:29:45,583 நாங்க பாத்துக்கிறோம். 127 00:30:10,375 --> 00:30:12,750 கொலைவெறி மாதிரி தெரியுது. 128 00:30:14,000 --> 00:30:16,000 போல்ட் ஸ்ட்ரீட் 129 00:33:47,625 --> 00:33:49,625 போல்ட் ஸ்ட்ரீட் 130 00:41:23,583 --> 00:41:26,208 போலீஸ் லைன் கடக்காதே 131 00:41:47,541 --> 00:41:49,541 வைல்ட் பீன்ஸ் கஃபே 132 00:41:51,666 --> 00:41:54,333 வைல்ட் பீன்ஸ் கஃபே, ஹோம்மேட் சாக்லேட்ஸ், சாக்லேட் காபி 133 00:42:51,416 --> 00:42:53,958 -சார், என்னால் இனி காத்திருக்க முடியாது. - நான் உள்ள போகலாமா? 134 00:43:08,750 --> 00:43:10,875 இதன் தீவிரம் என்னன்னு தெரியுமா? 135 00:43:13,916 --> 00:43:15,916 அவன் இப்போ கொலைகாரன். 136 00:44:22,500 --> 00:44:23,916 அங்கே போய் நில். 137 00:44:25,750 --> 00:44:27,250 ஏய்! நிறுத்து! 138 00:44:28,083 --> 00:44:29,333 எல்லாத்தையும் நோட் பண்ணுங்க. 139 00:44:41,333 --> 00:44:42,583 முன்னாடி வா. 140 00:46:48,708 --> 00:46:51,250 அவங்க எல்லாரும் குண்டர்கள். இது தற்காப்புக்குள்ள தான் வரும். 141 00:46:51,333 --> 00:46:53,250 சரியா? கவலைப்படாத. 142 00:46:53,333 --> 00:46:55,291 நாங்க பாத்துக்கிறோம். சரியா? 143 00:47:21,041 --> 00:47:23,750 நீதிபதி அவர்களே, தண்டனைச் சட்டம் 144 00:47:23,833 --> 00:47:25,750 இந்த மனிதனின் தற்காப்புச் செயலுக்குத் தடையாக இருக்கலாம்.. 145 00:48:20,041 --> 00:48:21,000 வழிவிடுங்க! 146 00:48:21,333 --> 00:48:23,458 - அவர்களை வழியிலிருந்து அனுப்புங்க. - நகருங்க. 147 00:48:23,541 --> 00:48:26,708 வழியை விட்டு நகருங்க. வழியை விட்டு வெளியேற சொல்லுங்க. 148 00:48:27,666 --> 00:48:30,333 - உங்களை விடுவித்த முடிவு சரியானதா? -நகருங்க. 149 00:48:30,541 --> 00:48:33,291 ஐந்து பேரை சுட்டுக் கொல்ல வேண்டிய காரணம் என்ன? 150 00:48:33,375 --> 00:48:34,416 வாங்க. 151 00:48:38,708 --> 00:48:40,208 அதை என்கிட்ட கொடு. 152 00:48:41,000 --> 00:48:41,958 உள்ள போ. 153 00:48:43,791 --> 00:48:45,375 வழிவிடுங்க! 154 00:48:45,458 --> 00:48:46,708 வழிவிடுங்க. வழியை விட்டு நகருங்க. 155 00:48:53,125 --> 00:48:54,625 நீ நல்லா இருக்கியா? 156 00:49:11,291 --> 00:49:12,916 என்னால கற்பனை பண்ணி பார்க்கமுடியுது. 157 00:50:15,458 --> 00:50:17,416 டிசோசா, இதோ! 158 00:50:18,416 --> 00:50:21,333 குண்டர்களுக்கு எதிரான தற்காப்புக்காக மக்கள் நாயகன் கொலை வழக்கில் விடுதலை 159 00:50:24,625 --> 00:50:26,875 கோவிந்த் ஃபைனான்ஸ் 160 00:50:42,291 --> 00:50:44,375 இரவு முழுவதும் கேட்கும் குரல்கள், 161 00:50:44,458 --> 00:50:46,500 கிளிக்கிற்கும், துடிப்பிற்கும், 162 00:50:46,583 --> 00:50:48,375 இசைக்கும் நான் பயப்படுகிறேன். 163 00:50:48,458 --> 00:50:50,333 நிறுத்து, ப்ளே, மீண்டும்! 164 00:50:50,416 --> 00:50:52,458 நதி, மலைகள், 165 00:50:52,541 --> 00:50:54,291 நெருப்பு, மின்னல் சத்தத்திற்கும் நான் பயப்படுகிறேன். 166 00:50:54,375 --> 00:50:58,875 அந்த ஒலிகள் என்னை அழ வைக்கின்றன. 167 00:50:58,958 --> 00:51:00,750 மேலே உள்ள வெளிச்சத்திற்கு நான் பயப்படுகிறேன். 168 00:51:00,833 --> 00:51:03,125 நிறங்களுக்கும் நான் பயப்படுகிறேன். 169 00:51:03,208 --> 00:51:05,000 ஸ்பீக்கர்களுக்கும் நான் பயப்படுகிறேன். 170 00:51:05,083 --> 00:51:06,958 வூப்பக்கர்களுக்கும் நான் பயப்படுகிறேன் 171 00:51:07,041 --> 00:51:09,166 மோசமான பயணம் - அதற்கும் பயப்படுகிறேன். 172 00:51:09,250 --> 00:51:11,541 குளிர் - நான் அதைக் கண்டு பயந்தேன். 173 00:51:11,625 --> 00:51:13,708 அதற்கும் பயம், இதற்கும் பயம் 174 00:51:13,791 --> 00:51:15,625 சரி, இதற்கு மேல் அடக்க முடியாது. 175 00:51:31,666 --> 00:51:33,708 நான் இரவைக் கண்டு பயப்படுகிறேன். நான் பகலைக் கண்டு பயப்படுகிறேன். 176 00:51:33,791 --> 00:51:35,791 என் நிழலுக்கு நான் பயப்படுகிறேன் அதை என் வழியிலிருந்து அகற்று. 177 00:51:35,875 --> 00:51:37,791 கடந்த காலத்தை நினைத்து பயப்படுகிறேன். எதிர்காலம் குறித்து நான் பயப்படுகிறேன். 178 00:51:37,875 --> 00:51:39,833 நிகழ்காலத்தைப் பார்த்து பயப்படுகிறேன். இந்த சித்திரவதையை தாங்க முடியாது... 179 00:51:40,625 --> 00:51:42,500 நான் குளிர்ச்சியாக உணர்கிறேன், நான் சூடாக உணர்கிறேன் 180 00:51:42,583 --> 00:51:44,416 மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் தான் வாழ்கிறேன். 181 00:51:44,500 --> 00:51:46,333 தவழவும் எனக்கு பயம் ஊர்ந்து செல்லவும் பயம். 182 00:51:46,416 --> 00:51:49,458 சத்தியம் செய்கிறேன், நான் மோலி இல்லை. எனக்கு மேலே உள்ள இந்த ஒளி. 183 00:51:49,541 --> 00:51:51,500 நான் அதைக் கண்டு பயப்படுகிறேன் -நிறங்கள். 184 00:51:51,583 --> 00:51:53,541 நான் அதைக் கண்டு பயப்படுகிறேன் - ஸ்பீக்கர்கள் 185 00:51:53,625 --> 00:51:55,416 நான் அதைக் கண்டு பயப்படுகிறேன். -வூபர்கள் 186 00:51:55,500 --> 00:51:57,500 நான் அதைக் கண்டு பயப்படுகிறேன் - மோசமான பயணம். 187 00:51:57,583 --> 00:51:59,625 நான் அதைக் கண்டு பயப்படுகிறேன் - குளிர் 188 00:51:59,708 --> 00:52:01,125 நான் அதற்கு பயப்படுகிறேன் 189 00:52:01,208 --> 00:52:03,333 அதற்கும் பயம், இதற்கும் பயம். 190 00:52:42,708 --> 00:52:44,500 கொஞ்சம் சுத்தமான காற்றைப் சுவாசிங்க. 191 00:52:50,291 --> 00:52:51,708 போங்க! 192 00:53:35,166 --> 00:53:37,208 -வணக்கம், சார். -வணக்கம், சார். 193 00:53:38,208 --> 00:53:39,833 -வணக்கம், சார். -வணக்கம். 194 00:53:40,708 --> 00:53:41,958 நீங்க ஒரு தைரியசாலி. 195 00:54:00,875 --> 00:54:03,041 - ஒரு பிரட் ஆம்லெட், கொடுங்க. - சரி, மேடம். 196 00:54:12,458 --> 00:54:13,375 -இது ஒரு பிட்ச் டெக் தகவல். -சரி. 197 00:54:23,500 --> 00:54:25,458 சரி, நான் திரும்ப கூப்பிடுறேன். 198 00:54:46,541 --> 00:54:49,458 நீ செய்றதை அப்படியே நிறுத்திட்டு உடனே காருக்கு திரும்பு. 199 00:54:49,541 --> 00:54:51,125 உடனே போ... 200 00:59:01,833 --> 00:59:04,333 காவல் நிலையம், தியோக், ஹிமாச்சல் பிரதேஷ் 201 00:59:33,875 --> 00:59:35,166 நம்ம ஆட்கள் வெளியில என்ன செய்றீங்க? 202 01:00:50,291 --> 01:00:52,041 எழுந்திரு! இங்கிருந்து எழுந்திரு! 203 01:01:36,875 --> 01:01:38,000 என்ன சொன்ன? 204 01:02:04,583 --> 01:02:06,208 அவனுக்கு மூச்சு திணறுது, பார்த்திபன்! 205 01:02:49,916 --> 01:02:51,916 ஆதாரம் 206 01:03:09,041 --> 01:03:10,875 பார்த்திபன், உறுதியா சொல்றியா? 207 01:03:20,875 --> 01:03:22,125 நீ தான் கேட்ட! 208 01:03:39,208 --> 01:03:41,041 - நீங்க என் வீட்டிற்கு வர முடியுமா? - சரி, சார். 209 01:03:41,125 --> 01:03:42,958 - இப்போவே. ஆமா, அவசரம். -நான் வரேன் சார். 210 01:04:40,791 --> 01:04:42,666 போலீஸ் பாதுகாப்புக்கு மனு 211 01:06:45,916 --> 01:06:48,125 கஃபே வைல்ட் பீன்ஸ் 212 01:12:03,625 --> 01:12:05,041 நன்றி. 213 01:12:05,750 --> 01:12:08,791 -ஸ்வீட்டா இருக்கா? -ப்ளடி ஸ்வீட். 214 01:12:17,416 --> 01:12:22,125 லியோ! 215 01:12:28,666 --> 01:12:30,291 இது வந்து... 216 01:12:31,916 --> 01:12:32,958 ஒரே மாதிரி தான் இருக்கு. 217 01:12:33,291 --> 01:12:34,500 நான் அதை மேம்படுத்துகிறேன். 218 01:13:26,416 --> 01:13:28,041 "எனக்கு மிகுந்த மகிழ்ச்சி." 219 01:13:38,166 --> 01:13:40,291 வணக்கம் சார். உங்களுக்கு சாப்பிட என்ன வேணும்? 220 01:14:02,208 --> 01:14:04,375 -சுகரோட தான். -சரி. 221 01:14:18,041 --> 01:14:19,041 மன்னிசிருங்க சார். 222 01:14:51,041 --> 01:14:52,041 தப்பா எடுத்துக்காலேன்னா? 223 01:14:56,916 --> 01:14:59,333 கொஞ்சம் ஸ்டிராங்கா கிடைக்குமா? 224 01:15:02,250 --> 01:15:03,541 நிச்சயமா, சார். 225 01:15:16,000 --> 01:15:17,625 ஆனால் இது பிளாக் டெவில். 226 01:15:17,708 --> 01:15:19,375 இருபத்தைந்து பஃப்ஸ். 227 01:15:49,208 --> 01:15:50,458 பொறுங்க, என்ன? 228 01:16:21,083 --> 01:16:23,000 சார், மது குடிக்க அனுமதியில்லை. 229 01:16:34,166 --> 01:16:35,541 மது குடிக்ககூடாதா! 230 01:16:37,666 --> 01:16:38,916 உங்கள் தருணங்களை அனுபவிக்கவும் 231 01:16:55,250 --> 01:16:57,250 ஹாட் சாக்லேட் 232 01:17:08,708 --> 01:17:10,333 மது குடிக்ககூடாதா! 233 01:17:27,166 --> 01:17:29,333 கஃபே வைல்ட் பீன்ஸ் 234 01:17:47,291 --> 01:17:50,458 புகையிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பலி! 235 01:17:57,458 --> 01:17:58,458 இல்லை. ஆனால் இது முக்கியம். 236 01:20:05,958 --> 01:20:08,083 பரவாயில்லை. எனக்கு புரியுது. 237 01:20:11,333 --> 01:20:12,958 போலீசுக்கு தெரிவிப்போம். 238 01:29:50,708 --> 01:29:52,208 இது இன்னும் இருக்கிற கட்டுக்கதை, ஜோஷி. 239 01:29:58,500 --> 01:29:59,583 உளவுத்துறை தகவல் சரியா இருந்தா, 240 01:30:06,750 --> 01:30:08,458 -அவரை ஃபோன்ல இணைக்க முயற்சிக்கவா? -வேண்டாம்.... 241 01:30:09,833 --> 01:30:10,958 ஏற்பாடு செய்யுங்க. 242 01:30:12,125 --> 01:30:13,041 - நிச்சயமா, ஜோஷி. -நன்றி. 243 01:30:53,750 --> 01:30:56,250 லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன். உங்கள் அன்பான கவனத்திற்கு? 244 01:31:28,750 --> 01:31:30,333 ஏய்! உங்க அப்பா. 245 01:31:45,625 --> 01:31:47,000 அவனை வற்புறுத்தாதீங்க. 246 01:34:16,666 --> 01:34:18,500 மத்திய சிறைச்சாலை காண்டா (சிம்லா) 247 01:36:58,500 --> 01:36:59,708 தாஸ் & கோ 248 01:59:42,333 --> 01:59:43,416 அவசரம். 249 02:00:02,375 --> 02:00:04,166 -கருப்பு கலர் காரா? -ஆமா, சார். 250 02:00:52,166 --> 02:00:54,500 -சரி, சரி. போ. - நன்றி, சார். 251 02:01:17,166 --> 02:01:19,833 வல்லுநர்கள் கையெழுத்து ஆய்வு அறிக்கை 252 02:02:30,666 --> 02:02:34,250 நான் தோற்றுப்போனவன். 253 02:03:44,666 --> 02:03:47,583 எனக்காக நடனமாடு. ஓ... 254 02:03:47,666 --> 02:03:51,291 நீ செய்யும் செயலை இதற்கு முன் யாரும் செய்து பார்த்ததில்லை 255 02:03:51,375 --> 02:03:54,500 எனக்காக நகரு என்றார்கள் 256 02:03:54,583 --> 02:03:59,416 நீ முடித்ததும், நான் உன்னை மீண்டும் செய்ய வைப்பேன். 257 02:15:37,166 --> 02:15:39,375 ஹிமாச்சல் பிரதேச அரசு 258 02:35:38,416 --> 02:35:40,708 என் வாழ்க்கை இந்த ஊரில்தான் 259 02:35:40,791 --> 02:35:43,375 நான் வீழப்போவதில்லை... 260 02:35:43,458 --> 02:35:47,875 நான் கிரேசி என்று நினைக்கலாம், ஆனால், எனக்கு எந்த கிரீடமும் வேண்டாம். 261 02:35:48,041 --> 02:35:50,416 என் வாழ்க்கை இந்த ஊரில்தான் 262 02:35:50,541 --> 02:35:53,000 நான் வீழப்போவதில்லை... 263 02:35:53,083 --> 02:35:57,416 நான் கிரேசி என்று நினைக்கலாம், ஆனால், எனக்கு எந்த கிரீடமும் வேண்டாம். 264 02:35:57,500 --> 02:36:00,708 நான் ஒரு சாதாரண மனிதன் 265 02:36:02,000 --> 02:36:04,875 நான் ஒரு அமைதியை விரும்பும் ஆத்மா 266 02:36:06,416 --> 02:36:11,416 நான் ஒரு சாதாரண மனிதன் 267 02:36:11,500 --> 02:36:14,875 நான் ஒரு அமைதியை விரும்பும் ஆத்மா 268 02:36:15,541 --> 02:36:16,791 அமைதியை விரும்பும் ஆத்மா 269 02:36:16,875 --> 02:36:19,875 என் வாழ்க்கை இந்த ஊரில்தான் 270 02:37:08,666 --> 02:37:12,125 நான் ஒரு சாதாரண மனிதன் 271 02:37:13,375 --> 02:37:16,541 நான் ஒரு அமைதியை விரும்பும் ஆத்மா 272 02:37:18,375 --> 02:37:21,458 நான் ஒரு சாதாரண மனிதன் 273 02:37:22,125 --> 02:37:25,958 நான் ஒரு அமைதியை விரும்பும் ஆத்மா 274 02:37:26,958 --> 02:37:28,625 அமைதியை விரும்பும் ஆத்மா 275 02:38:56,375 --> 02:39:01,375 வசனங்கள் மொழிபெயர்ப்பு: அங்குராஜ்