1 00:00:07,299 --> 00:00:10,427 பயணிப்பது என்பது வாழ்வதற்கானது என்பார்கள். 2 00:00:10,511 --> 00:00:16,391 ஒருவேளை, முதலில் ஏர்போர்ட்டில் நாள் முழுக்க நின்று உங்கள் ஆற்றல் உறிஞ்சப்படாமல் இருந்தால். 3 00:00:19,311 --> 00:00:23,315 அதாவது, இரண்டு மணிநேரம் முன்னதாக வரும்படி கூறி, 4 00:00:23,982 --> 00:00:28,820 நம்மை இரண்டு மணிநேரம் தாமதமாக்கக்கூடிய இடம் வேறென்ன உள்ளது? 5 00:00:29,321 --> 00:00:33,367 இருந்தாலும், போன ஆண்டின் என் பயணங்கள் எனக்கு நன்றாக இருந்தன. 6 00:00:33,450 --> 00:00:35,869 அவை என் கண்ணோட்டத்தை விரிவுபடுத்தியுள்ளன. 7 00:00:36,537 --> 00:00:37,996 ஏதோ ஓரளவுக்கு. 8 00:00:38,622 --> 00:00:42,960 இப்போது, எந்தவொரு மரியாதைக்குரிய பயணியும் கட்டாயம் செய்ய வேண்டியதை 9 00:00:43,043 --> 00:00:45,337 அனுபவிக்கப் போகிறேன். 10 00:00:47,464 --> 00:00:49,091 நான் ஐரோப்பாவைச் சுற்றப் போகிறேன். 11 00:00:50,801 --> 00:00:52,719 சரி. நாம் எங்கே இருக்கிறோம்? 12 00:00:54,263 --> 00:00:56,557 நான் மிகவும் உச்சியிலிருந்து... 13 00:00:58,350 --> 00:01:01,478 மிகவும் கீழே என கண்டம் முழுவதும் சுற்றப் போகிறேன். 14 00:01:01,562 --> 00:01:06,775 வெளியே தெரியாத அருமையான விஷயங்களைக் கண்டறியவும், பயணத்திற்கான... 15 00:01:07,401 --> 00:01:08,652 இதைப் படம்பிடிக்கிறீர்களா? 16 00:01:08,735 --> 00:01:12,614 ...இந்த ஆர்வத்தைத் தணிக்கவும், வழக்கத்திற்கு மாறான இடங்களுக்குச் செல்கிறேன். 17 00:01:12,698 --> 00:01:14,116 என்னைப் பாருங்கள். கைகளால் பிடிக்கவில்லை. 18 00:01:15,868 --> 00:01:17,911 அவை இதோ இருக்கின்றன. இது என்ன, பௌவா? 19 00:01:19,204 --> 00:01:21,915 நான் என் சுவை உணர்விகளுக்குக் கற்பித்து... 20 00:01:22,875 --> 00:01:24,334 வாவ், அது அருமையாக இருந்தது. 21 00:01:25,169 --> 00:01:26,461 திராட்சைகள் தயார். 22 00:01:26,962 --> 00:01:29,798 உள்ளூர்வாசி போல வாழ முயலப் போகிறேன். 23 00:01:29,882 --> 00:01:31,383 என் கிராமத்திற்கு வரவேற்கிறேன். 24 00:01:32,342 --> 00:01:34,469 இது நம்ப முடியாததாக உள்ளது. 25 00:01:34,970 --> 00:01:37,014 உன் உயிரைக் காப்பாற்றியுள்ளேன். என்னை நினைவில் வைத்துக்கொள். 26 00:01:37,097 --> 00:01:40,058 என் கவலைகளை நான் அடக்கிக்கொண்டுள்ளேன்... 27 00:01:41,560 --> 00:01:42,978 இதோ வருகின்றனர். 28 00:01:43,061 --> 00:01:45,856 மோசமான பயங்கரத்தின்போது உடல் என்ன செய்யப் போகிறதென நமக்குத் தெரியாது. 29 00:01:45,939 --> 00:01:49,401 என் சிறுவயதிலிருந்து நான் இதுபோல எதையும் செய்ததில்லை என நினைக்கிறேன். 30 00:01:49,985 --> 00:01:54,198 நான் இதுவரை கூறாத மூன்று வார்த்தைகளைக் கூறப் போகிறேன். 31 00:01:55,073 --> 00:01:56,283 பயணிக்கத் தயாராக உள்ளேன். 32 00:02:01,663 --> 00:02:03,916 ஐரோப்பா 33 00:02:14,718 --> 00:02:17,721 ஒவ்வொரு பயணமும் எங்காவது தொடங்க வேண்டும். 34 00:02:19,723 --> 00:02:21,016 நான்தான் அதைக் கூறினேன். 35 00:02:22,017 --> 00:02:26,271 என்னுடையது இங்கே தொடங்குகிறது, ஸ்வீடனின் வடக்கு முனையில். 36 00:02:26,772 --> 00:02:31,026 எனக்கு முன் முழு ஐரோப்பாக் கண்டமும் பரந்து விரிந்துள்ளது. 37 00:02:32,027 --> 00:02:36,073 அதிகமாகப் பயணிக்காத ஒருவருக்கு அது அச்சுறுத்தும் விஷயம். 38 00:02:37,241 --> 00:02:40,744 என் வீரதீர ஐரோப்பிய சாகசப் பயணத்தின் முதல் பகுதிக்கு, 39 00:02:40,827 --> 00:02:45,415 டொராண்டோவிலிருந்து ஸ்வீடனில் இருக்கும் காமல்ஸ்டாட் என்ற சிறிய நகரத்திற்கு 40 00:02:45,499 --> 00:02:50,337 ஏழு நேர மண்டலங்களைத் தாண்டி, 6,000 மைல்கள் பயணித்து வந்துள்ளேன், 41 00:02:50,420 --> 00:02:55,133 அது எவ்வளவு வடக்கில் உள்ளதெனில், நான் ஆர்க்டிக் வட்டத்திலிருந்து 30 மைல் தூரத்தில் உள்ளேன். 42 00:02:58,595 --> 00:03:03,475 இவ்வளவு வடக்கில் இருக்கும்போது, சூரியன் மறையாது எனக் கேள்விப்பட்டுள்ளேன். 43 00:03:04,101 --> 00:03:05,769 இரவு இல்லாமல் எப்படி வாழ முடியும்? 44 00:03:07,229 --> 00:03:11,024 வழக்கமாக, நமக்கு மோசமான நாளாக இருந்தால், அது முடிந்துவிடும் எனத் தெரியும். 45 00:03:11,650 --> 00:03:15,529 அதாவது, நான் பழக்கத்திற்குக் கட்டுப்பட்டவன். எனக்கு பகலுக்குப் பின் இரவு வருவது பிடிக்கும், 46 00:03:15,612 --> 00:03:18,824 ஆனால் இந்த ஸ்வீடன் நாட்டவர்களுக்கு அதில் வேறு கண்ணோட்டம் இருக்கலாம். 47 00:03:20,909 --> 00:03:25,873 ஸ்வீடன் 48 00:03:27,165 --> 00:03:30,752 ஸ்வீடனில், மிக நீண்ட நாளை அவர்களது காலண்டரில் 49 00:03:30,836 --> 00:03:33,338 மிகப் பெரிய திருவிழாவுடன் கொண்டாடுவார்கள். 50 00:03:33,839 --> 00:03:35,048 கோடையின் நடுப்பகுதி. 51 00:03:35,674 --> 00:03:38,927 ஆனால் வாரயிறுதி விடுமுறைக் கொண்டாட்டத்தில் நான் பங்கேற்கும் முன், 52 00:03:39,011 --> 00:03:43,974 உள்ளூர் வழிகாட்டியான ராபர்ட், தன் டாக்ஸியில் என் ஹோட்டலுக்கு என்னைக் கூட்டிச் செல்கிறார். 53 00:03:44,600 --> 00:03:46,101 - இப்படித்தான் செய்ய வேண்டுமா? - ஆம். 54 00:03:46,185 --> 00:03:48,604 என் மேல் தண்ணீர் படாமல் 55 00:03:48,687 --> 00:03:52,232 அங்கே சென்றுவிட்டால், நான் மகிழ்ச்சியுடன் நிறைய டிப்ஸ் தருவேன். 56 00:03:52,316 --> 00:03:53,150 போகலாம். 57 00:03:58,113 --> 00:04:00,449 இங்கே நிறைய நதிகள் உள்ளன, ராபர்ட். 58 00:04:00,532 --> 00:04:02,534 இதுதான் ஸ்வீடனின் இரண்டாவது மிகப்பெரிய நதி. 59 00:04:02,618 --> 00:04:04,286 இது 580 கிலோமீட்டர் நீளமுடையது. 60 00:04:04,369 --> 00:04:05,579 இது மிகப்பெரியது. 61 00:04:06,079 --> 00:04:08,916 ஸ்வீடன் 1500களில் நவீனமயமாகத் தொடங்கியபோது, 62 00:04:08,999 --> 00:04:11,502 மரக்கட்டைகளின் போக்குவரத்திற்கு நதிகளைப் பயன்படுத்தினோம். 63 00:04:11,585 --> 00:04:14,963 இங்கே மரக்கட்டைகள்தான் பெரிய தொழிலா? 64 00:04:15,047 --> 00:04:16,589 ஆம், இங்கே நிறைய மரங்கள் உள்ளன. 65 00:04:17,173 --> 00:04:18,509 அவர் பொய் சொல்லவில்லை. 66 00:04:20,135 --> 00:04:23,347 இங்கே சுமார் 87 பில்லியன் மரங்கள் உள்ளன. 67 00:04:24,890 --> 00:04:28,393 அது அமெரிக்காவில் உள்ள மரங்களில் மூன்றில் ஒரு பங்கு, 68 00:04:28,894 --> 00:04:32,856 கலிஃபோர்னியா அளவில் இருக்கும் நாட்டிற்குள் உள்ளன. 69 00:04:34,399 --> 00:04:38,278 பிரச்சினை என்னவெனில், அவ்வளவு காடுகள் இருந்தால்... 70 00:04:40,447 --> 00:04:41,823 கொசுக்கள். 71 00:04:41,907 --> 00:04:42,783 - கொசுக்களா? - ஆம். 72 00:04:42,866 --> 00:04:46,662 இங்கே 47க்கும் அதிகமான கொசு வகைகள் உள்ளன. 73 00:04:46,745 --> 00:04:51,667 நாற்பத்து ஏழு வகையான கொசுக்களா? 74 00:04:51,750 --> 00:04:53,836 - ஆம். - வாவ். 75 00:04:53,919 --> 00:04:57,089 பெரும்பாலும் மக்கள் இங்கே என்ன செய்வார்கள்? 76 00:04:57,172 --> 00:04:59,174 வெளிப்புற வாழ்கை இங்கே மிகப்பெரியது. 77 00:04:59,258 --> 00:05:04,012 கோடைக்காலத்தில், நதியில் சென்று கயாகிங், படகோட்டுதல், மீன்பிடித்தல் ஆகியவற்றைச் செய்வோம். 78 00:05:04,096 --> 00:05:06,223 பனிக்காலத்தில், பனியில் மீன்பிடிப்போம், 79 00:05:06,306 --> 00:05:08,600 காட்டுக்குள் செல்வோம், ஸ்னோமொபைலிங் மற்றும் பல. 80 00:05:08,684 --> 00:05:10,269 இங்குள்ள வாழ்க்கை மிகவும் தீவிரமானது. 81 00:05:11,562 --> 00:05:16,608 நிறைய நகரவாசிகள் போல, எனக்கு தீவிரம் என்பது வை-ஃபை இல்லாமல் இருப்பதுதான். 82 00:05:17,234 --> 00:05:22,239 குறைந்தபட்சம், பிரதான சாலை என்பது நதியாக இருக்கும் இடத்திற்கு 83 00:05:22,322 --> 00:05:23,323 வருவது பதற்றமானது என்று சொல்லலாம். 84 00:05:23,407 --> 00:05:25,534 இப்போதைக்கு, உங்கள் ஹோட்டலை நெருங்குகிறோம். 85 00:05:25,617 --> 00:05:26,869 ஆர்க்டிக் பாத்திற்கு. 86 00:05:29,746 --> 00:05:32,457 ஆர்க்டிக் பாத் என்ற பெயருடன் இருக்கும் இது, இதயம் பலவீனமானவர்களுக்கானது இல்லை 87 00:05:32,541 --> 00:05:35,711 என நினைக்கிறேன். 88 00:05:36,420 --> 00:05:40,465 மரக்கட்டை அணை போல வடிவமைக்கப்பட்ட இந்த ஹோட்டலானது, வனாந்திரத்தின் 89 00:05:40,549 --> 00:05:43,886 நல்ல பக்கத்தை அனுபவிக்க விரும்பும் மக்களை ஓர் இரவுக்கு 1,000 டாலருக்குள் 90 00:05:43,969 --> 00:05:47,264 இருக்கும் கட்டணத்தில் உபசரிக்கிறது. 91 00:05:47,347 --> 00:05:49,683 எனக்குச் சுற்றிக் காட்டுபவர் ஜெஸிக்கா, 92 00:05:49,766 --> 00:05:52,728 அவரது குடும்பத்தினர், உலகின் இந்தத் தனித்துவமான பகுதியில் 93 00:05:52,811 --> 00:05:53,854 பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். 94 00:05:53,937 --> 00:05:55,230 இதுதான் அது. 95 00:05:55,314 --> 00:05:56,398 நான் கூறியாக வேண்டும், 96 00:05:56,481 --> 00:06:02,404 இது நான் பார்த்ததிலேயே மிகவும் விநோதமாக இருக்கும் கட்டமைப்பு. 97 00:06:03,155 --> 00:06:05,699 உணவகம், ஜகூஸிகள் மற்றும் சானாவை 98 00:06:05,782 --> 00:06:07,743 உள்ளடக்கிய மிதக்கும் வளையம். 99 00:06:07,826 --> 00:06:12,456 அதன் மையத்தில், லூலெ நதிக்குள் மூழ்கியிருக்கும் நீச்சல் குளம். 100 00:06:12,539 --> 00:06:14,499 இங்கே சுற்றியிருக்கும் வலை தெரிகிறதா? 101 00:06:14,583 --> 00:06:18,420 அது பைக் மீன்கள் உள்ளே வந்து, நீங்கள் நீந்தும்போது கால்விரல்களைக் கடிக்காமல் தடுப்பதற்காக. 102 00:06:19,087 --> 00:06:21,215 - ஓ, அப்படியா? - ஆம். 103 00:06:27,095 --> 00:06:30,015 இங்குதான் தங்கப் போகிறீர்கள். உள்ளே வாருங்கள். 104 00:06:30,098 --> 00:06:31,975 இதுதான் உங்கள் அறை. 105 00:06:32,059 --> 00:06:33,435 பெரிய ஜன்னல். 106 00:06:33,519 --> 00:06:36,104 அந்த சூரிய ஒளியை இரவு முழுவதும் பெறுவதற்காக. 107 00:06:36,188 --> 00:06:39,233 ஜன்னல்களை மூட என்ன உள்ளது? 108 00:06:39,316 --> 00:06:40,150 அதாவது, இது... 109 00:06:40,234 --> 00:06:42,027 - இங்கே திரைச் சீலைகள் உள்ளன... - ஆம். 110 00:06:42,110 --> 00:06:43,862 ...ஆனால் அவற்றை ஏன் பயன்படுத்தப் போகிறீர்கள்? 111 00:06:43,946 --> 00:06:46,740 அதாவது, தூங்குவதற்கு எனலாம். 112 00:06:47,241 --> 00:06:51,662 வடக்கு ஸ்வீடிஷின் வாழும் முறையை அனுபவிக்க இங்கே வந்திருந்தால், 113 00:06:51,745 --> 00:06:53,664 நீங்கள் திரைச்சீலைகளைத் திறந்து வைக்க வேண்டும். 114 00:06:53,747 --> 00:06:54,998 - திரைச்சீலைகளை திறந்து வைக்க வேண்டுமா? - ஆம். 115 00:06:55,082 --> 00:06:56,792 எனக்கு கொஞ்சம் இருட்டாக இருக்க வேண்டும், 116 00:06:56,875 --> 00:06:57,793 - ஆனால்... - ஆம். 117 00:06:57,876 --> 00:07:03,507 என் அம்மாவும் நானும் பாரம்பரியமான பிரெட்டை பேக் செய்கிறோம். 118 00:07:03,590 --> 00:07:06,260 உங்களுக்கு வேண்டுமெனில், கொண்டாட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான பிரெட் வாங்க 119 00:07:06,343 --> 00:07:08,220 அங்கே வாருங்கள். 120 00:07:08,303 --> 00:07:10,597 - என் அம்மாவைச் சந்தித்து, ஹாய் சொல்லலாம். - சரி. 121 00:07:10,681 --> 00:07:13,725 - சரி. நன்றி, ஜெஸிக்கா. நன்றி. - நன்றி. 122 00:07:15,769 --> 00:07:20,023 பிரெட் செய்வது என்பது மிட்சம்மருக்கு தயாராவதற்கான ஒரு பகுதிதான். 123 00:07:21,066 --> 00:07:24,570 ஒவ்வோர் ஆண்டும், இந்தச் சிறிய நகரம் ஆயிரக்கணக்கான களியாட்டக்காரர்களை 124 00:07:24,653 --> 00:07:26,738 வரவேற்க தன்னையே உருமாற்றிக்கொள்ளும். 125 00:07:27,406 --> 00:07:30,534 மேலும் ஜெஸிக்கா என்னிடம் டவுன் ஸ்குவேரில் அவர்களில் ஒருவரான 126 00:07:30,617 --> 00:07:32,703 ஈவாவைச் சந்திக்கும்படி கூறினார். 127 00:07:33,704 --> 00:07:37,082 நாம் சரியான ஆடை அணியவில்லை என்று தோன்றியுள்ளதா? 128 00:07:39,877 --> 00:07:43,839 - ஹாய், யூஜீன். ஹலோ. நான் ஈவா. - ஹாய், ஈவா. 129 00:07:43,922 --> 00:07:45,132 - ஆம். - இவர் என் கணவர். 130 00:07:45,215 --> 00:07:46,592 இவர் பெயர் ஜோரான். 131 00:07:46,675 --> 00:07:48,343 - ஜோரான்? உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. - ஆம். 132 00:07:48,427 --> 00:07:50,762 - ஆம். எங்களுடன் வந்து சேர்ந்துகொள்ளுங்கள். - சரி. 133 00:07:50,846 --> 00:07:53,473 நாங்கள் மிட்சம்மருக்குத் தயார்செய்யப் போகிறோம். 134 00:07:54,016 --> 00:07:58,854 சரி. இங்கே பார்த்தது என்ன, ரிஹர்ஸலா? 135 00:07:58,937 --> 00:08:01,023 அதேதான். அதைத்தான் செய்கிறோம். 136 00:08:01,106 --> 00:08:04,318 மிட்சம்மர் என்பது கிட்டத்தட்ட எங்கள் தேசிய தினம் போல. 137 00:08:04,401 --> 00:08:06,778 அது அனைவரும் கொண்டாடும் தினம். 138 00:08:06,862 --> 00:08:09,323 அந்த மேபோலைச் சுற்றி நடனமாடப் போகிறோம். 139 00:08:09,823 --> 00:08:13,702 மேபோலுக்கும் மிட்சம்மருக்கும் என்ன சம்பந்தம்? 140 00:08:13,785 --> 00:08:18,373 ஏனெனில் வாழ்க்கை கோடையில்தான் தொடங்கும், மேலும் சிலர் அது 141 00:08:18,457 --> 00:08:21,293 ஆண்குறிக்கான சின்னம் என்பார்கள், அதை உயர்த்த வேண்டும். 142 00:08:21,376 --> 00:08:25,464 எங்கள் ஊரில், இது பற்றிப் பேசுவதற்கு முன் 143 00:08:25,547 --> 00:08:27,716 கொஞ்சம் மது குடிப்போம். 144 00:08:27,799 --> 00:08:29,092 - சரி. - ஆம். 145 00:08:29,593 --> 00:08:34,306 இது அழகான விஷயம், மேலும் இது ஆண்குறிக்கான சின்னம் கூட. 146 00:08:34,389 --> 00:08:35,640 அதேதான். 147 00:08:36,225 --> 00:08:38,101 புரிகிறது. பிறகு இதை உயர்த்துவீர்கள். 148 00:08:38,184 --> 00:08:41,230 நீங்கள் பார்ப்பது போல, அது ஒரு கம்பம் மற்றும் கம்பி. 149 00:08:41,313 --> 00:08:45,234 அந்தக் கம்பியின் முனையில், இரண்டு வட்டங்களைத் தொங்கவிடுவார்கள். 150 00:08:45,317 --> 00:08:47,528 அது எதைக் குறிக்கிறது என்பதை நீங்களே கணிக்கலாம். 151 00:08:47,611 --> 00:08:50,030 எப்போது... நாம்... நமக்கு கற்பனைத்திறன் உள்ளது. 152 00:08:51,740 --> 00:08:54,826 அந்த மேபோலை அலங்கரிக்க நீங்கள் உதவலாம். 153 00:08:55,702 --> 00:08:57,913 - கண்டிப்பாக. - ஆம். 154 00:08:57,996 --> 00:09:01,542 இது மிகவும் அழகாக உள்ளது. இதைத் தாண்ட வேண்டுமா? 155 00:09:01,625 --> 00:09:03,502 இதைத் தாண்டவா? 156 00:09:03,585 --> 00:09:05,838 இன்னும் ஐந்து, பத்து நிமிடங்களில் உங்களுடன் இருப்பேன். 157 00:09:05,921 --> 00:09:07,881 - உங்கள் கையைக் கொடுக்கிறீர்களா? - இதோ. 158 00:09:07,965 --> 00:09:09,925 - அருமை. - நன்றி. 159 00:09:10,008 --> 00:09:11,343 - கீழே. - கீழேயா? 160 00:09:11,426 --> 00:09:12,719 - அவற்றை கீழே வையுங்கள். - சரி. 161 00:09:12,803 --> 00:09:14,096 - நீங்கள் அதைப் பிடித்துக்கொள்ளலாம். - ஆம். 162 00:09:14,179 --> 00:09:15,848 - என்னிடம் கயிறு உள்ளது. - அப்படித்தான். 163 00:09:15,931 --> 00:09:18,642 - ஆனால் அதை நீங்கள்... - உங்கள் கைகள் பரவாயில்லையா? 164 00:09:18,725 --> 00:09:19,768 என்... இதுவரை ஒன்றுமில்லை. 165 00:09:21,103 --> 00:09:22,604 - இதைப் பாருங்கள். பார்த்தீர்களா? - ஆம். 166 00:09:22,688 --> 00:09:25,440 இந்த மலர்கள் மிட்சம்மர் காலத்தில் பூக்கும். 167 00:09:25,524 --> 00:09:29,903 சூரியனானது மலர்களுக்கும் மக்களுக்கும் உயிர்கொடுக்கும். 168 00:09:29,987 --> 00:09:32,656 மிட்சம்மரில் நிறைய நடக்கும். 169 00:09:32,739 --> 00:09:33,740 கண்டிப்பாக. 170 00:09:33,824 --> 00:09:38,912 ஸ்வீடனில் மார்ச் 22 வாக்கில்தான் நிறைய பேரின் பிறந்த நாள் இருக்கும். 171 00:09:38,996 --> 00:09:40,539 - நிஜமாகவா? - ஆம். 172 00:09:41,123 --> 00:09:43,917 மிட்சம்மர் மற்றும் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு. 173 00:09:45,335 --> 00:09:48,547 இதற்காக ஏன் உற்சாகமாக உள்ளனர் என்பது இப்போது புரிகிறது. 174 00:09:48,630 --> 00:09:50,507 எல்லாம் தெளிவாகப் புரிகிறது. 175 00:09:50,591 --> 00:09:54,303 கம்பத்தில் உள்ள மலர்கள், சாலட் மீதுள்ள டிரெஸ்ஸிங்... 176 00:09:54,803 --> 00:09:56,555 போல உள்ளது என நினைக்கிறேன். 177 00:09:56,638 --> 00:09:59,766 ஆனால் அந்த சாலட்டே, “கமான், பேபி. போகலாம்” என்பது போல உள்ளது. 178 00:10:00,934 --> 00:10:05,647 நான் பார்த்ததிலேயே இதுதான் அழகாக உள்ள, ஆண்குறிச் சின்னம். 179 00:10:08,442 --> 00:10:12,362 சாலட் மற்றும் டிரெஸ்ஸிங் பற்றிப் பேசியதால் எனக்குப் பசிக்கிறது. 180 00:10:12,446 --> 00:10:17,201 எனவே நான் ஜெஸிக்காவையும் அவரது அம்மா, ஜேனையும் சந்திக்க பேக்ஹவுஸிற்குச் செல்கிறேன். 181 00:10:17,868 --> 00:10:21,079 திருவிழாவிற்கு வெறுங்கையுடன் செல்லக் கூடாது எனக் கேள்விப்பட்டேன், 182 00:10:21,163 --> 00:10:23,290 எனவே நாம் பிரெட் பேக் செய்யப் போகிறோம். 183 00:10:23,373 --> 00:10:27,586 சரி. மியூகாக்கா பேக் செய்வதற்கு வரவேற்கிறோம். 184 00:10:27,669 --> 00:10:30,422 - சரி. இது, என்ன “ஹாகா”? - மியூகாக்கா. 185 00:10:30,506 --> 00:10:32,216 - ஓ. மியூகாக்கா. - ஆம். 186 00:10:32,299 --> 00:10:34,426 அதற்கு மென்மையான பிரெட் என்று அர்த்தம். 187 00:10:34,510 --> 00:10:36,261 ஜேன், நீங்கள் இதை நீண்ட காலமாக... 188 00:10:36,345 --> 00:10:38,222 - ஓ, ஆம். நான்... - ...செய்து வருகிறீர்கள். 189 00:10:38,305 --> 00:10:43,477 - இது உங்கள் முதல் பிரெட் இல்லை. - நான் ஒரு நாளைக்கு... 190 00:10:43,560 --> 00:10:45,020 - ஒரு நாளைக்கு. - ...180 பிரெட் செய்வேன். 191 00:10:45,103 --> 00:10:46,980 அது பெரிய டின்னர்தான். 192 00:10:47,064 --> 00:10:48,774 இது எங்கள் தனித்துவமான பிரெட் 193 00:10:48,857 --> 00:10:52,319 மற்றும் இதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் இவர் குறிப்பாக இருப்பார். 194 00:10:52,819 --> 00:10:53,779 - ஆம். - சரி. 195 00:10:53,862 --> 00:10:57,199 - ஆம். - நீங்கள் கொஞ்சம் மாவை எடுத்து இங்கே போடுங்கள். 196 00:10:57,282 --> 00:10:59,034 - சரி. - கொஞ்சம்தான். 197 00:10:59,701 --> 00:11:01,870 - இதை உங்களிடம் கொடுக்கிறேன்... - சரி. 198 00:11:01,954 --> 00:11:03,580 ...இந்த உருளையை எடுத்துக்கொள்ளுங்கள். 199 00:11:03,664 --> 00:11:06,124 - ம்ம் ஹ்ம்ம். - உங்கள் கைகளால் மென்மையாகச் செய்ய வேண்டும். 200 00:11:06,667 --> 00:11:07,668 - மிருதுவான கைகள். - ஆம். 201 00:11:07,751 --> 00:11:09,002 மிருதுவான கைகள். ஆம். 202 00:11:09,086 --> 00:11:11,630 என் போல யாருக்கும் மிருதுவான கைகள் இல்லை... பார்த்தீர்களா? 203 00:11:11,713 --> 00:11:14,508 ஜேன், நீங்கள் பிரெட் செய்யும்போது உங்கள் கணவர் உதவி செய்வாரா? 204 00:11:14,591 --> 00:11:17,845 அவருக்கு இதைச் செய்ய அனுமதி இல்லை, ஏனெனில் அவரால் முடியாது. 205 00:11:17,928 --> 00:11:22,683 அவை இப்படி இருக்கும், பிறகு அவற்றை எங்களால் விற்க முடியாது. 206 00:11:23,350 --> 00:11:25,727 என் கணவராகப் போகிறவர்... இல்லை, அவர் இங்கே வர முடியாது. 207 00:11:25,811 --> 00:11:28,146 அவர் அதிகமாக மாவைப் பயன்படுத்துவார். இல்லை. 208 00:11:28,230 --> 00:11:32,818 அவர்கள் நன்றாகச் சமைப்பார்கள் ஆனால் பேக்கிங் வராது. 209 00:11:32,901 --> 00:11:34,820 - ஆம். - இந்த சமையலறையில் அடுத்து 210 00:11:34,903 --> 00:11:37,990 தடைசெய்யப்படக்கூடிய ஆள் நான்தான் என ஏன் எனக்குத் தோன்றுகிறது? 211 00:11:38,073 --> 00:11:39,616 உங்களுக்குத் திருமணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகிறது? 212 00:11:39,700 --> 00:11:44,288 அது... எங்களுக்குத் திருமணமாகி 46 ஆண்டுகள் ஆகின்றன. 213 00:11:44,371 --> 00:11:45,205 - வாவ். - ஆம். 214 00:11:45,289 --> 00:11:46,206 - அது... - மோசமில்லை. 215 00:11:46,290 --> 00:11:47,666 - இல்லை. - சரி. 216 00:11:47,749 --> 00:11:48,625 அது மோசமில்லை. 217 00:11:48,709 --> 00:11:50,627 - எதுவும் அறிவுரை உள்ளதா? - அது... 218 00:11:50,711 --> 00:11:53,255 - இங்கே, அங்கே இல்லை. இங்கே மட்டும்தான். - இங்கே... 219 00:11:53,338 --> 00:11:54,464 அது ஒன்றாக இருக்கும். 220 00:11:56,049 --> 00:11:57,259 கவனிக்க வேண்டும் என்பேன். 221 00:11:57,342 --> 00:11:59,136 - கவனிப்பது நன்றாக இருக்கும். - ஆம். கவனிப்பது. 222 00:11:59,219 --> 00:12:01,221 - ஆம். - அப்படியா? நன்றாக உள்ளதா? 223 00:12:01,305 --> 00:12:05,017 - நான் சொல்வதைக் கேட்க வேண்டும். - அவருக்கு அதுதான் புரிந்துள்ளது. 224 00:12:05,100 --> 00:12:06,351 சரி. இல்லையா? 225 00:12:07,978 --> 00:12:10,981 - அது எப்படி உள்ளது? - அது வட்டமாக இருக்க வேண்டும். 226 00:12:11,481 --> 00:12:13,192 - ஜெஸிக்கா. - யூஜீன். 227 00:12:13,775 --> 00:12:15,694 - இங்கே அதிகமாக, அங்கே குறைவாக. - சரி. 228 00:12:15,777 --> 00:12:16,778 ம்ம் ஹ்ம்ம். 229 00:12:17,446 --> 00:12:20,741 இது ஸ்வீடிஷ் மக்களுக்கு உள்ள விஷயமா இல்லையா என்று தெரியவில்லை, 230 00:12:20,824 --> 00:12:26,163 ஆனால், இல்லை, இந்தப் பெண்கள் மிகவும் வலிமையானவர்கள், தெரியுமா? 231 00:12:26,246 --> 00:12:27,414 அவர்கள் பலவீனமானவர்களை ஏற்க மாட்டார்கள். 232 00:12:27,497 --> 00:12:29,917 அவர்களுக்கு அனைத்தையும் அவர்கள் வழியிலும் சரியாகவும் செய்வதே பிடிக்கும். 233 00:12:30,000 --> 00:12:32,002 அதைச் சரியாகச் செய்யவில்லை எனில், வெளியேறிவிட வேண்டும். 234 00:12:35,047 --> 00:12:39,051 ஸ்வீடனில் 47 வகையான கொசுக்கள் உள்ளன. 235 00:12:40,052 --> 00:12:41,345 இதை அவனில் வைக்க வேண்டும். 236 00:12:41,428 --> 00:12:42,930 - அவனில் வைப்போம். - ஆம். 237 00:12:43,013 --> 00:12:46,016 - ஒன்று, இரண்டு, மூன்று. - ஓ, இல்லை. 238 00:12:46,934 --> 00:12:48,393 - இது நல்லதில்லை. - பிடித்துக்கொள்ளுங்கள். 239 00:12:48,477 --> 00:12:51,438 இல்லை. இது நன்றாக இருக்காது, ஆனாலும் உள்ளே வையுங்கள். 240 00:12:52,147 --> 00:12:54,983 ஜெஸிக்கா மிகவும் ஊக்கமூட்டுபவர். 241 00:12:55,984 --> 00:12:59,071 சரி, இதன் தோற்றத்திற்கு எந்தப் பரிசும் கிடைக்காது, 242 00:12:59,655 --> 00:13:01,907 ஆனால் சுவையில்தான் ரகசியம் உள்ளது. 243 00:13:02,449 --> 00:13:04,117 - நன்றாக உள்ளது, இல்லையா? - வாவ். 244 00:13:04,201 --> 00:13:07,371 பிரெட் பற்றி ஒரு நாட்டுப்புறக் கதை உள்ளது, 245 00:13:07,454 --> 00:13:10,374 பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண்கள் 246 00:13:10,457 --> 00:13:13,293 பிரெட்டை தங்கள் கைகளுக்கு அடியில் வைத்துத் தூங்குவார்கள், 247 00:13:13,377 --> 00:13:16,296 அதில் ஃபெரமோன்களை அதிகப்படுத்துவதற்காக. 248 00:13:16,964 --> 00:13:20,342 பிறகு அதை அவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போகும் நபரிடம் கொடுப்பார்கள். 249 00:13:20,425 --> 00:13:23,303 அவர்கள் அதைச் சாப்பிட்டால், “சரி, இவர்தான் நமக்கானவர்” எனத் தெரிந்துவிடும். 250 00:13:25,097 --> 00:13:26,974 அது மோசமான கதை. 251 00:13:28,392 --> 00:13:30,519 இது மிகவும் நன்றாக உள்ளது. 252 00:13:31,979 --> 00:13:33,897 பார்த்தீர்களா? தோற்றத்தை வைத்து எடை போடக் கூடாது. 253 00:13:37,025 --> 00:13:40,571 இவ்வளவு வடக்கில் வேறு எதைத் தீர்மானிப்பது கஷ்டம் என்று சொல்கிறேன். 254 00:13:41,321 --> 00:13:42,155 தூங்கும் நேரம். 255 00:13:43,073 --> 00:13:46,660 எனக்கு இது சித்திரவதைதான். 256 00:13:46,743 --> 00:13:50,998 இரவில் நன்றாகத் தூங்க விரும்பும் விருந்தினரை எப்படி சித்திரவதை செய்வது? 257 00:13:51,081 --> 00:13:53,375 இதுபோன்ற திரைச்சீலைகளை அமைப்போம், 258 00:13:54,084 --> 00:13:56,879 இவை வெளிச்சத்தை மறைக்கவேயில்லை. 259 00:13:56,962 --> 00:13:59,256 யாரேனும் வெளிச்சத்தை மறைக்கவும் அதை வேகமாகச் செய்யவும் 260 00:13:59,756 --> 00:14:02,968 ஒரு சிஸ்டத்தை வடிவமைப்பார்கள் என நினைத்தால் 261 00:14:04,720 --> 00:14:06,346 அது ஸ்வீடன் மக்கள்தான். 262 00:14:10,601 --> 00:14:15,189 இப்போது நீங்கள் சில அழகான சூரிய அஸ்தமனக் காட்சிகளைப் 263 00:14:15,272 --> 00:14:20,736 பார்க்கலாம் என எதிர்பார்ப்பீர்கள், ஆனால் அது அடுத்த ஆறு வாரங்களுக்கு நடக்காது. 264 00:14:23,488 --> 00:14:28,076 நள்ளிரவில் கூட, இயற்கை அன்னைக்கு ஆஃப் செய்யும் சுவிட்ச் கிடைக்காதது போல இருக்கும். 265 00:14:29,786 --> 00:14:33,916 ஆண்டின் பெரும்பாலான காலம் இருளாக இருக்கும் இடத்தில் வசித்தால், 266 00:14:33,999 --> 00:14:36,668 சூரிய ஒளியை வெகுவாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 267 00:14:39,338 --> 00:14:43,217 இரவு இல்லையென்றாலும், நான் ஓய்வெடுத்து புத்துணர்வு பெற்றேன் 268 00:14:43,300 --> 00:14:46,887 என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 269 00:14:47,387 --> 00:14:49,765 நான் கண் மாஸ்க்கைக் கண்டறிந்தேன். 270 00:14:50,933 --> 00:14:52,059 அவர்கள் நிறைய வைத்திருந்தனர். 271 00:14:52,142 --> 00:14:54,728 இதற்கு முன் அதைப் பயன்படுத்தியதில்லை, அவசியப்பட்டதில்லை. 272 00:14:54,811 --> 00:14:58,106 அதை அணிந்துகொண்டு, ஒரு குழந்தை போலத் தூங்கினேன். 273 00:14:59,942 --> 00:15:04,530 ஆம். எல்லாம் நன்றாக உள்ளது. உண்மையில் இங்கே அழகாக உள்ளது. 274 00:15:07,115 --> 00:15:09,493 மிட்சம்மர் விடுமுறை வாரயிறுதியின்போது, 275 00:15:09,576 --> 00:15:11,995 பெரிய வெளிப்புறங்களில் ஸ்வீடன் மக்கள் கூடுவார்கள். 276 00:15:12,663 --> 00:15:16,041 இன்று, உள்ளூர்வாசி போல வாழ்வதற்காக, 277 00:15:16,124 --> 00:15:17,918 நான் வனாந்திரத்திற்குள் போகிறேன். 278 00:15:18,794 --> 00:15:23,298 இறுதியில் இங்கே அது நான் எதிர்பார்த்த வகையில் இல்லை. 279 00:15:24,341 --> 00:15:27,219 நான் கடமான் அழைப்பவரை சந்திக்கப் போகிறேன். 280 00:15:27,302 --> 00:15:30,681 ஜெஸிக்கா எனக்காக அதை ஏற்பாடு செய்துள்ளார். 281 00:15:31,473 --> 00:15:37,729 நான் கண்டுபிடிப்பின் பெயரில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளேன். 282 00:15:38,355 --> 00:15:40,357 போகலாம். 283 00:15:43,110 --> 00:15:45,946 இப்போது, நான் கனடாவில் கடமானைப் பார்த்ததேயில்லை, 284 00:15:46,029 --> 00:15:47,531 அது ஆச்சரியம்தான். 285 00:15:47,614 --> 00:15:51,618 ஏனெனில் ஒரு பெரிய ஆண் கடமான் 7 அடி உயரம் வரையும் 286 00:15:51,702 --> 00:15:54,037 ஆயிரம் பவுண்டு எடை வரையும் வளரும். 287 00:15:55,414 --> 00:15:58,750 ஆனால், என்னைப் போல, அவை வெட்கப்படுபவை. 288 00:15:58,834 --> 00:16:01,628 எனவே அவற்றை வெளியே வர வைக்க ஸ்பெஷலான ஒருவர் தேவை. 289 00:16:02,337 --> 00:16:04,923 கடமானிடம் பேசும் ஒருவர் போல. 290 00:16:06,633 --> 00:16:10,012 அவருக்கு காட்டில் தனியாக கேபின் உள்ளது எனக் கேள்விப்பட்டேன். 291 00:16:10,512 --> 00:16:13,724 அவர் கிரிஸ்லி ஆடம்ஸ் போன்ற நபர் என்று நினைக்கிறேன். 292 00:16:14,892 --> 00:16:19,188 இவர் என்னை வரவேற்க ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட்டில் வர மாட்டார் என நினைக்கிறேன். 293 00:16:21,398 --> 00:16:23,317 - ஹலோ. - ஹலோ. 294 00:16:23,942 --> 00:16:25,611 - என் பெயர் மைக்கேல். - மைக்கேல். 295 00:16:25,694 --> 00:16:26,778 - ஆம். - யூஜீன். 296 00:16:26,862 --> 00:16:28,739 - உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. - எனக்கும்தான். 297 00:16:28,822 --> 00:16:32,743 நீங்கள் இதை அணிந்துகொள்ள வேண்டும், ஏனெனில் இங்கே நிறைய கொசுக்கள் உள்ளன. 298 00:16:33,243 --> 00:16:35,829 - கேள்விப்பட்டேன். - அவை உங்களைக் கடிப்பதை விரும்ப மாட்டீர்கள். 299 00:16:37,247 --> 00:16:41,251 சரி, இது என்னை மிகவும் அழகாகக் காட்டாது, 300 00:16:41,335 --> 00:16:44,671 ஆனால் கொசுக்கள் வராது என்றால், எனக்குப் பரவாயில்லை. 301 00:16:44,755 --> 00:16:46,340 நாம் காட்டில் நடக்க வேண்டும். 302 00:16:46,423 --> 00:16:47,466 அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 303 00:16:47,549 --> 00:16:48,967 - எனில் நாம்... - அருமையாக நடக்கலாம். 304 00:16:49,051 --> 00:16:52,137 - அது எப்படி உள்ளது? - ஆம். என் ஹாலைக் காட்டுகிறேன். 305 00:16:53,263 --> 00:16:57,184 கடமான் அழைக்கும் செயல்பாடுகளை இனப்பெருக்கக் காலத்தில் செய்வோம். 306 00:16:57,768 --> 00:17:01,813 ஆண் கடமான் வந்து, “ஓ, எனக்கு அருமையான காதலி கிடைத்திருக்கிறாள்” என நினைக்கும். 307 00:17:02,731 --> 00:17:06,609 ஆனால் வடக்கிலிருந்து ஒரு குண்டு ஆள் இருப்பதைப் பார்த்து அது ஏமாந்துவிடும். 308 00:17:07,194 --> 00:17:09,363 வடக்கிலிருந்து ஒரு குண்டு ஆளா? 309 00:17:09,445 --> 00:17:11,490 அவர் என்னைக் கூறவில்லை என நம்புகிறேன். 310 00:17:12,115 --> 00:17:15,993 கடமானால் மணிக்கு 35 மைல் வரை ஓட முடியும் எனக் கேள்விப்பட்டுள்ளேன். 311 00:17:16,078 --> 00:17:19,830 எனவே அதை ஏமாற்றுவது என்பது மோசமான யோசனை. 312 00:17:19,915 --> 00:17:22,376 கடமான் வந்தால், அசையாதீர்கள். 313 00:17:25,796 --> 00:17:30,050 நான் உங்களுக்குப் பின்னால் நிற்கிறேன். அது பரவாயில்லையா? 314 00:17:30,133 --> 00:17:32,219 ஆம், நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள். 315 00:17:33,554 --> 00:17:34,763 இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? 316 00:17:37,057 --> 00:17:39,101 எனில் நாம் கடமானை அழைக்கத் தொடங்குவோம். 317 00:17:57,828 --> 00:17:59,079 உங்களுக்கு உடல்நிலை சரியில்லாதது போல இருக்கிறது. 318 00:17:59,162 --> 00:18:00,330 என்னைப் பார்த்து சிரிக்காதீர்கள். 319 00:18:00,414 --> 00:18:03,375 - நான் சீரியஸாக இருக்கிறேன். - இல்லை. 320 00:18:03,458 --> 00:18:05,586 இதற்குக் கொஞ்சம் பழக வேண்டும், ஏனெனில் இதைக் கேட்கும்போது, 321 00:18:05,669 --> 00:18:07,504 - நீங்கள்... - ஆம். 322 00:18:07,588 --> 00:18:09,798 ...நீங்கள் மருந்தகத்திற்குப் போக வேண்டும் போலத் தோன்றுகிறது. ஆனால் இது... 323 00:18:10,507 --> 00:18:12,593 நீங்கள் முயல்கிறீர்களா? 324 00:18:13,093 --> 00:18:16,180 இதை டொரான்டோவில் முயற்சி செய்யாதீர்கள். 325 00:18:17,848 --> 00:18:19,141 டொரான்டோவிலா? 326 00:18:19,224 --> 00:18:21,685 இதை ஸ்வீடனில் செய்வதே கிறுக்குத்தனமாக உள்ளது. 327 00:18:33,197 --> 00:18:35,490 - அது வேலை செய்யும். - அது நன்றாக உள்ளதா? 328 00:18:35,574 --> 00:18:36,575 நன்றாக உள்ளது. 329 00:18:40,078 --> 00:18:41,371 எனக்கு எதுவும் தெரியவில்லை. 330 00:18:41,872 --> 00:18:45,000 வழக்கமாக, அது வருவதற்கு... 331 00:18:45,083 --> 00:18:47,252 - மூன்று, நான்கு மணிநேரம் ஆகலாம்... - சரி. 332 00:18:47,336 --> 00:18:49,630 ...ஏனெனில் அவை நடந்து வர நேரமாகும். 333 00:18:49,713 --> 00:18:50,714 சரி. 334 00:18:56,220 --> 00:18:58,013 நமக்கு டின்னர் முன்பதிவுகள் இருந்தால் என்ன செய்வது? 335 00:18:58,096 --> 00:18:59,264 - அல்லது... - ஆம். 336 00:18:59,348 --> 00:19:01,475 - டின்னரை மறந்துவிடுங்கள். - டின்னரை மறப்பதா? 337 00:19:01,558 --> 00:19:02,392 ஆம். 338 00:19:02,476 --> 00:19:04,144 எதுவும் தெரிகிறதா? 339 00:19:04,228 --> 00:19:06,688 - எங்காவது? - ஒன்றுமில்லை. 340 00:19:09,066 --> 00:19:11,610 நம்மை கடமான் ஏமாற்றிவிட்டது. 341 00:19:11,693 --> 00:19:18,283 மனமுடைந்தாலும் ஆனால் ஸ்வீடன் மக்கள் இயற்கையை நேசிக்கும் காரணத்தை மைக்கேல் காட்ட விரும்புகிறார். 342 00:19:18,367 --> 00:19:22,246 ஸ்வீடனில், சிலருக்கு, எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்போது... 343 00:19:22,329 --> 00:19:25,249 - ஆம். - ...சில நேரம் வேகமாக ஓடும்போது... 344 00:19:25,332 --> 00:19:27,501 - ம்ம் ஹ்ம்ம். - ...தங்கள் உத்வேகத்தை விட்டுவிடுவார்கள். 345 00:19:28,252 --> 00:19:31,505 சிலநேரம் கொஞ்ச நேரம் நிற்க வேண்டும். 346 00:19:32,130 --> 00:19:34,216 உங்கள் உத்வேகம் திரும்பி வரும் வரை காத்திருக்க வேண்டும். 347 00:19:34,883 --> 00:19:37,261 - ஆம். - ஆம். சிலர் கூறுவார்கள், 348 00:19:37,761 --> 00:19:42,182 ”காட்டில் இருப்பது ஓங்யுஸ்டாம்பாண்டேவாக இருக்கும், ஓய்வாக”... 349 00:19:42,266 --> 00:19:46,353 ஓங்... ஓங்யுஸ்டாம்பாண்டே என்பது காட்டில் 350 00:19:46,436 --> 00:19:47,855 - மிகவும் ஓய்வாக இருப்பதா? - ஆம். 351 00:19:47,938 --> 00:19:53,527 உண்மையில், இங்கே மிகவும் அதிகமான கொசுக்கள் உள்ளன. 352 00:19:53,610 --> 00:19:54,653 - ஆம். - எனவே நான்... 353 00:19:54,736 --> 00:19:59,324 உங்கள் அளவிற்கு நான் ஓய்வாக உணரவில்லை. 354 00:20:00,367 --> 00:20:03,245 மைக்கேல், என்னை வெளியே கூட்டி வந்ததற்கு நன்றி. 355 00:20:03,328 --> 00:20:05,038 நீங்கள் இங்கே வந்தது நன்றாக இருந்தது. 356 00:20:05,664 --> 00:20:10,210 கடமான் பதிலளிப்பதற்கான வாய்ப்பு எவ்வளவு இருக்கும்? 357 00:20:10,294 --> 00:20:12,379 இனப்பெருக்கக் காலத்தில் அது நன்றாக இருக்கும். 358 00:20:14,298 --> 00:20:17,134 சிலருக்குத்தான் அதிர்ஷ்டம் இருக்கும் போல. 359 00:20:18,302 --> 00:20:21,597 ஓ, சரி. ஒருவேளை கனடாவில் நான் கடமானைப் பார்க்கலாம். 360 00:20:32,691 --> 00:20:38,071 என் ஓங்யுஸ்டாம்பாண்டேவைக் கண்டறிவது கடமானைப் பார்ப்பது போன்றது எனத் தெரிந்தது. 361 00:20:39,239 --> 00:20:43,118 ஆனால் இயற்கையில் மூழ்கியிருப்பதற்கான என் தினம் இன்னும் முடியவில்லை, 362 00:20:43,202 --> 00:20:46,705 அதை ராபர்ட்டின் உதவியுடன் நான் கண்டறியலாம்... 363 00:20:46,788 --> 00:20:47,664 ஹலோ. 364 00:20:47,748 --> 00:20:50,918 ...அவர் மிட்சம்மர் மாலையின் பார்பிக்யூவிற்கு என்னை நதியில் 365 00:20:51,001 --> 00:20:53,420 கூட்டிச் செல்வதாக உறுதியளித்துள்ளார். 366 00:20:54,546 --> 00:20:56,882 - கயாக்குகள். - ஆம். 367 00:20:56,965 --> 00:21:01,094 நாம் அன்று வந்தது போல மோட்டர் படகு இருக்கும் என நினைத்தேன். 368 00:21:01,178 --> 00:21:02,387 ஆனால் அது... 369 00:21:02,471 --> 00:21:05,724 அது... சில நேரம் நாங்கள் மோட்டர் படகில் செல்வோம், மற்ற நேரத்தில் கயாக்கில் செல்வோம். 370 00:21:05,807 --> 00:21:07,351 எனக்கு அதிர்ஷ்டமான நாள்தான். 371 00:21:07,851 --> 00:21:09,269 - ஆம். - லைஃப் ஜாக்கெட்? இந்தாருங்கள். 372 00:21:09,353 --> 00:21:12,648 நான் அந்தக் கரையை அடையும்போது, சுவாசித்துக்கொண்டிருக்க விரும்புகிறேன். 373 00:21:12,731 --> 00:21:14,525 - ஆம். நல்ல யோசனைதான். - ஆம். 374 00:21:14,608 --> 00:21:15,609 - ஆம். - ஆம். 375 00:21:15,692 --> 00:21:17,194 என்ன நடந்தாலும் பதட்டப்படாதீர்கள். 376 00:21:17,277 --> 00:21:19,404 - ம்ம் ஹ்ம்ம். பதட்டப்படக் கூடாது. - பதட்டப்படக் கூடாது. 377 00:21:19,488 --> 00:21:22,366 மோசமான பயங்கரத்தின்போது உடல் என்ன செய்யப் போகிறதென நமக்குத் தெரியாது. 378 00:21:22,449 --> 00:21:24,618 - பதட்டப்படக் கூடாது. இல்லை. - இல்லை. பதட்டப்படக் கூடாது. 379 00:21:25,118 --> 00:21:27,412 - என்ன நடந்தாலும். - எனக்குப் பிடித்த இரண்டு வார்த்தைகள். 380 00:21:27,496 --> 00:21:28,914 துடுப்புகளை எடுத்து வெளியே தள்ளுங்கள். 381 00:21:29,498 --> 00:21:30,541 அருமை. நன்றாகச் செய்கிறீர்கள். 382 00:21:30,624 --> 00:21:36,672 என் காலத்தில் நான் சில ஓடைகளில் இருந்துள்ளேன், ஆனால் இன்று எனக்கு துடுப்பாவது உள்ளது. 383 00:21:36,755 --> 00:21:41,677 இதுபோல நீரில் வெளியே செல்வதில் எனக்குப் பிடித்த விஷயம் என்னவெனில்... 384 00:21:41,760 --> 00:21:43,637 - ம்ம் ஹ்ம்ம். - கொசுக்கள் இருக்காது. 385 00:21:44,221 --> 00:21:45,347 கொசுக்கள் இருக்காதா? 386 00:21:46,014 --> 00:21:47,057 எனக்கு அது பிடித்துள்ளது. 387 00:21:48,433 --> 00:21:51,979 - இது எப்படி உள்ளது? - மிகவும் நன்றாக உள்ளது. அருமையாக உள்ளது. 388 00:21:52,062 --> 00:21:54,356 அப்படியா? நல்லது. 389 00:21:55,983 --> 00:21:58,360 இதைச் செய்யத்தான் நான் பிறந்துள்ளேன் போல உள்ளது. 390 00:22:09,413 --> 00:22:11,623 இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 391 00:22:11,707 --> 00:22:16,128 நான் இங்கே வந்ததிலிருந்து மிகவும் ஓய்வாக இருந்தது இப்போதுதான். 392 00:22:16,211 --> 00:22:18,255 அதற்கு ஒரு வார்த்தையும் உள்ளதுதானே? 393 00:22:18,338 --> 00:22:20,924 ”ஓங்யுஸ்டாஸ்ட்ராபாண்டே.” 394 00:22:21,008 --> 00:22:22,467 ஆம், அதை எப்படி உச்சரிப்பீர்கள்? 395 00:22:22,551 --> 00:22:24,386 அதற்கு நமக்கு நேரமில்லை. 396 00:22:25,554 --> 00:22:27,681 ஓங்... ஓங்யுஸ்டாம்பாண்டே. 397 00:22:27,764 --> 00:22:30,392 ஆம். ஓங்யுஸ்டாம்பாண்டே. 398 00:22:30,475 --> 00:22:35,147 அது மிகவும் அமைதியாகவும் ஓய்வாகவும் இருப்பது, 399 00:22:35,230 --> 00:22:39,401 அதாவது பதட்டமோ கவலையோ இல்லாமல் இருப்பதா? 400 00:22:39,484 --> 00:22:40,485 ஓ, ஆம். 401 00:22:40,569 --> 00:22:42,696 நடப்பவற்றை ஏற்றுக்கொள்வது, அதை நாம் கயாக்கில் செல்லும்போதும் 402 00:22:42,779 --> 00:22:44,531 செய்யும் விஷயம்தான். 403 00:22:44,615 --> 00:22:46,116 நடப்பவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வது. 404 00:22:51,038 --> 00:22:53,874 நடப்பவற்றை ஏற்றுக்கொள்வது என்பது எண்ணத்திற்கு உணவளிப்பது, 405 00:22:54,374 --> 00:22:58,253 ஆனால் இப்போது என் எண்ணங்கள் உண்மையான உணவின் மீதுதான் உள்ளன. 406 00:22:58,337 --> 00:23:04,134 ஸ்வீடனில், பனி உருகும்போது கிரில்கள் வெளியே வந்துவிடும் என்பார்கள். 407 00:23:04,218 --> 00:23:08,180 அதை ஸ்வீடிஷில் சொல்வார்கள். அதைக் கூற வேண்டும் என நினைத்தேன். 408 00:23:08,263 --> 00:23:10,641 - ஹேய், நண்பர்களே. - ஹாய். 409 00:23:11,808 --> 00:23:13,727 யாத்ரீகர்கள் தரையிறங்கிவிட்டனர். 410 00:23:14,686 --> 00:23:15,604 மைக்கேல். 411 00:23:15,687 --> 00:23:18,649 - ஹலோ, யூஜீன். எப்படி இருக்கிறீர்கள்? - மைக்கேல் ஏற்கனவே வந்துவிட்டார், 412 00:23:18,732 --> 00:23:21,735 அவர் மணிக்கு 35 மைல் ஓடும் கடமானைவிட வேகமாக ஓடுபவராக இருக்க வேண்டும் அல்லது 413 00:23:21,818 --> 00:23:25,822 அவர் வண்டியில் வந்திருக்க வேண்டும். 414 00:23:25,906 --> 00:23:27,574 - ஹாய். - இது என் மகன், எமில். 415 00:23:27,658 --> 00:23:29,284 எமில்? உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 416 00:23:29,368 --> 00:23:30,536 - அது என் மனைவி, ஆன்னா. - ஹலோ. 417 00:23:30,619 --> 00:23:32,913 - ஆன்னா. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. - ஆன்னா? எனக்கும் மகிழ்ச்சி. 418 00:23:32,996 --> 00:23:34,915 இவருடன் வாழ்வது எப்படி இருக்கும்? 419 00:23:34,998 --> 00:23:40,170 அதாவது, அவர் உங்களை... இங்கே இழுத்து வந்துவிடுவாரா? 420 00:23:40,254 --> 00:23:42,089 நீங்கள் வரவில்லை என்றால், நாங்கள்... புரிகிறதா? 421 00:23:42,673 --> 00:23:47,177 உங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ, நாங்கள் இன்று காட்டிற்குள் ஹைக்கிங் சென்றோம். 422 00:23:47,261 --> 00:23:51,306 ”ஸ்டாம்ப்பெனாண்டே”... “ஓங்யுஸ்டாம்பெனாண்டே”... என்ன? 423 00:23:51,390 --> 00:23:52,474 ஓங்யுஸ்டாம்பாண்டே. 424 00:23:52,558 --> 00:23:54,017 - ஓங்யுஸ்டாம்பாண்டே. - ஆம். 425 00:23:54,101 --> 00:23:56,395 அவர் அதைக் காட்டில் எனக்கு விளக்க முயன்றார், 426 00:23:56,478 --> 00:24:02,776 ஆனால் நாங்கள் கொசுக்களுடன் சண்டையிடுவதில் பிசியாக இருந்ததால் புரியவில்லை, தெரிகிறதா? 427 00:24:02,860 --> 00:24:04,278 ஓங்யுஸ்டாம்பாண்டே. 428 00:24:04,361 --> 00:24:11,243 மன அழுத்தத்தையும் கவலையையும் குறைப்பதற்கு ஒரு விஷயத்தைப் பயன்படுத்துவது. 429 00:24:11,910 --> 00:24:14,246 ஸ்வீடனில், அது இயற்கைதான், 430 00:24:15,205 --> 00:24:19,835 நான் நதியில் கயாக்கில் வந்தபோது அதைப் புரிந்துகொண்டேன். 431 00:24:21,128 --> 00:24:22,212 குழந்தைகள் அழகாக உள்ளன. 432 00:24:22,296 --> 00:24:24,298 - நன்றி. - நீ எவ்வளவு வளர்ந்துள்ளாய் எனப் பார்ப்போம். 433 00:24:24,381 --> 00:24:25,757 நீ எவ்வளவு வளர்ந்துள்ளாய் எனப் பார்ப்போம். 434 00:24:25,841 --> 00:24:27,843 - அடக் கடவுளே. - சிரிக்கிறான். 435 00:24:28,510 --> 00:24:30,762 ஆம், அவன் நதியில் செல்லத் தயார் என நினைக்கிறேன். 436 00:24:30,846 --> 00:24:33,348 நான் இவனைக் கூட்டிச் சென்று, ஆலோசனை கூறுகிறேன். 437 00:24:34,641 --> 00:24:38,478 என் ஓங்யுஸ்டாம்பாண்டேவைக் கண்டறியத் தொடங்கி, 438 00:24:38,562 --> 00:24:41,982 நாளைய முக்கிய நிகழ்வுக்கான சரியான மனநிலையில் உள்ளேன். 439 00:24:42,065 --> 00:24:43,901 மிட்சம்மர் திருவிழா. 440 00:24:50,949 --> 00:24:54,703 இது சூரியனின் ஸ்வீடிஷ் கொண்டாட்டத்திற்கான நேரம். 441 00:24:54,786 --> 00:24:58,707 ஆனால் சூரியனைத் தவிர அனைவரும் தயார், 442 00:24:59,416 --> 00:25:02,920 பார்த்தால் தன் பார்ட்டிக்கே சூரியன் வராது போலத் தெரிகிறது. 443 00:25:03,754 --> 00:25:08,425 இந்த மழையானது நடப்பவற்றை ஏற்றுக்கொள்வது என்பதற்கு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறது. 444 00:25:08,926 --> 00:25:11,595 அதாவது, சூரியனைக் கொண்டாடும்போது 445 00:25:11,678 --> 00:25:14,431 அதைப் பார்க்க முடியாமல் இருப்பதைப் பற்றி 446 00:25:15,057 --> 00:25:17,267 பல புத்தகங்கள் எழுதலாம். 447 00:25:17,351 --> 00:25:21,396 ஆனால் அவர்கள் அதற்கு மிகவும் உற்சாகமாக உள்ளனர், அது வேடிக்கையாக இருக்குமென நினைக்கிறேன். 448 00:25:24,566 --> 00:25:26,026 - ஹாய். - ஜெஸிக்கா. 449 00:25:26,109 --> 00:25:27,694 மிட்சம்மருக்கு வரவேற்கிறேன். 450 00:25:27,778 --> 00:25:29,279 மிக்க நன்றி. 451 00:25:30,113 --> 00:25:31,990 உங்களுக்கு குடை தேவைப்படும் என நினைத்தேன். 452 00:25:32,074 --> 00:25:35,911 ஆம், இன்று சூரியன் வராது போலத்தான் தெரிகிறது. 453 00:25:35,994 --> 00:25:38,497 இல்லை. இதுதான் வழக்கமான மிட்சம்மர். 454 00:25:38,580 --> 00:25:40,582 - ம்ம் ஹ்ம்ம். - கொஞ்சம் மழை பெய்ய வேண்டும், 455 00:25:40,666 --> 00:25:42,376 இல்லையெனில் இது மிட்சம்மர் இல்லை. 456 00:25:42,459 --> 00:25:44,086 உங்களுக்கு உண்மையான அனுபவம் வேண்டும் என நினைக்கிறேன். 457 00:25:44,169 --> 00:25:46,797 மிட்சம்மருக்கு இங்கே எவ்வளவு கிடைக்குமோ... 458 00:25:46,880 --> 00:25:48,006 - ஆம். - ...அவ்வளவு அனுபவம் வேண்டும். 459 00:25:49,174 --> 00:25:52,761 இந்தத் திருவிழாவின் தனிச்சிறப்பு மேபோலை உயர்த்தி, 460 00:25:52,845 --> 00:25:55,556 அதன்பிறகு நடனமாடுவது, குடிப்பது, 461 00:25:55,639 --> 00:26:00,477 மேலும் நடனமும் குடிப்பதும் எதற்கு வழிவகுக்கிறதோ அதைச் செய்வது. 462 00:26:02,312 --> 00:26:05,023 ஆனால் முதலில், ஜெஸிக்கா என்னை 463 00:26:05,107 --> 00:26:07,693 வேறு ஸ்வீடிஷ் பாரம்பரியத்தை ஏற்க விரும்பினார். 464 00:26:07,776 --> 00:26:11,238 நீங்கள் விரும்பினால், ஸ்வீடிஷ் ஃபிகா தொடங்கலாம் என நினைத்தேன்? 465 00:26:11,321 --> 00:26:12,573 - ஸ்வீடிஷ் ஃபிகா. - ஆம். 466 00:26:12,656 --> 00:26:15,200 வழக்கமாக அதில் பேஸ்ட்ரியும் காஃபியும் இருக்கும், 467 00:26:15,701 --> 00:26:21,248 ஆனால் அது உண்மையில் ஓய்வாக அமர்ந்து நண்பருடன் பேசுவதற்கான நேரம். 468 00:26:21,331 --> 00:26:24,418 - இது எனக்குப் பிடித்துள்ளது. - ஃபிகாதான் சிறந்தது. 469 00:26:25,460 --> 00:26:27,963 திருவிழாவில் கொடுக்கப்படும் சில விஷயங்கள் 470 00:26:28,046 --> 00:26:30,090 நம் சுவை உணர்விற்கு விருந்தாக இருக்கும். 471 00:26:30,591 --> 00:26:32,259 - உங்களுக்குப் பிடித்துள்ளதா? - எனக்குப் பிடித்துள்ளது. 472 00:26:32,342 --> 00:26:34,428 பிறகு, இது. 473 00:26:34,511 --> 00:26:36,805 ஸ்வீடன் மக்களுக்கு ஊறுகாய் போட்ட ஹெர்ரிங் பிடிக்கும், 474 00:26:36,889 --> 00:26:39,725 நாற்றமடிக்கும், புளிக்க வைக்கப்பட்ட மீன், 475 00:26:39,808 --> 00:26:43,437 வழக்கமாக பஃபே அல்லது ஸ்மார்கஸ்போர்டின் பகுதியாக வழங்கப்படும்... 476 00:26:43,520 --> 00:26:46,064 ஹாய். நான் சுவைக்க ஹெர்ரிங் கிடைக்குமா? 477 00:26:46,607 --> 00:26:50,485 ...நான் அதைச் சுவைக்க ஜெஸிக்கா மிகவும் விரும்புகிறார். 478 00:26:50,569 --> 00:26:51,695 மீன் தோலை உரிக்க வேண்டுமா? 479 00:26:51,778 --> 00:26:52,613 - ஆம். - ஆம். 480 00:26:52,696 --> 00:26:54,364 கடவுளே, நான் ஆர்வமாக இருக்கிறேன். 481 00:26:54,448 --> 00:26:57,951 நீங்கள் முட்களுடன் சாப்பிடலாம், ஆனால் அது... 482 00:26:58,744 --> 00:27:00,454 இல்லை. முட்கள் வேண்டாம். 483 00:27:10,881 --> 00:27:12,090 என்ன நினைக்கிறீர்கள்? 484 00:27:13,425 --> 00:27:14,593 மிகவும் நன்றாக உள்ளது. 485 00:27:15,344 --> 00:27:16,470 - நிச்சயமாகவா? - ஆம். 486 00:27:16,553 --> 00:27:18,055 - பொய் சொல்லவில்லையே? - இல்லை. 487 00:27:18,138 --> 00:27:19,056 பொய் சொல்லவில்லையா? 488 00:27:20,682 --> 00:27:22,184 ஹெர்ரிங்கிற்குப் பிறகு, 489 00:27:22,267 --> 00:27:25,270 அந்தச் சுவையைப் போக்கும் ஒன்று ஜெஸிக்காவிடம் இருந்தது. 490 00:27:26,021 --> 00:27:27,689 வந்துவிட்டோம். 491 00:27:27,773 --> 00:27:31,235 மேபோலை உயர்த்தும் முன், பாரம்பரிய டோஸ்ட்டிற்காக நாம் 492 00:27:31,318 --> 00:27:33,320 ஈவா மற்றும் ஜோரானுடன் இணைகிறோம். 493 00:27:33,403 --> 00:27:39,117 என் மியூகாக்கா, நான் நன்றாகச் செய்துள்ளேன் என நினைக்கிறேன். 494 00:27:39,201 --> 00:27:41,912 - இது சுவையாக உள்ளது. மிகவும் அருமை. - இது நன்றாக இல்லையா? 495 00:27:41,995 --> 00:27:43,247 - எனக்கு மிகவும் பிடித்துள்ளது. - அருமை. 496 00:27:43,330 --> 00:27:44,581 பிரெட் பேக் செய்வது மிகவும்... 497 00:27:44,665 --> 00:27:46,583 - இல்லை. நீங்கள் சிறப்பாகச் செய்தீர்கள். - ...கடினம் இல்லை. 498 00:27:46,667 --> 00:27:47,501 - சரியா? - ஆம். 499 00:27:47,584 --> 00:27:49,378 நம்மிடம் ஷ்னாப்ஸ் உள்ளது, 500 00:27:49,461 --> 00:27:52,047 ஆனால் நாம் குடிக்க அனுமதிக்கப்படும் முன், நாம் பாட வேண்டும். 501 00:27:52,673 --> 00:27:53,966 - நீங்கள் பயிற்சி செய்திருப்பீர்கள் என நம்புகிறேன். - ஜோரான்? 502 00:28:19,533 --> 00:28:20,909 - அருமை. - அருமை. 503 00:28:20,993 --> 00:28:22,578 - நல்ல ஷனாப்ஸ். - ஆம், நன்றாக இருந்தது. 504 00:28:22,661 --> 00:28:24,746 இது மிட்சம்மர். இதைச் செய்தாக வேண்டும். 505 00:28:24,830 --> 00:28:26,498 வேடிக்கையின் உணர்வு, இல்லையா? 506 00:28:26,582 --> 00:28:30,961 பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியம் இருக்கும்போது, 507 00:28:31,044 --> 00:28:33,255 அது நீங்கள் யார் என்பதன் பகுதியாகிவிடும். 508 00:28:33,338 --> 00:28:37,634 நான் ஸ்வீடிஷ், என் பெற்றோர் இதைச் செய்தனர், 509 00:28:37,718 --> 00:28:41,054 என் தாத்தா பாட்டி செய்தனர், அவர்களது பெற்றோர் செய்தனர், 510 00:28:41,138 --> 00:28:43,056 அவர்களது தாத்தா பாட்டி செய்தனர். 511 00:28:43,140 --> 00:28:49,438 இது ஆண்டின் மகிழ்ச்சியான காலம், அது எப்படியோ உங்களை ஆட்கொள்ளும். 512 00:28:50,314 --> 00:28:55,527 மழையில் நனைந்துகொண்டே சூரியனைக் கொண்டாடுவதில் முரண்பாடு உள்ளது. 513 00:28:55,611 --> 00:28:58,655 ஸ்வீடன் மக்களுக்கு, மழையில் பாடுவது போல வேறெதுவும் சிறப்பானது இல்லை. 514 00:28:58,739 --> 00:29:02,951 ஸ்வீடனின் பெரும்பாலான பகுதிகளில் ஆண்கள்தான் மேபோலை உயர்த்துவார்கள். 515 00:29:03,035 --> 00:29:05,120 ஆனால் ஸ்வீடனின் வடக்குப் பகுதியில், 516 00:29:05,204 --> 00:29:08,248 இதைத் தாங்களே செய்யும் வலிமையான சுதந்திரப் பெண்கள் உள்ளனர். 517 00:29:08,332 --> 00:29:09,541 உங்கள் அம்மா போல. 518 00:29:09,625 --> 00:29:12,252 ஆம், என் அம்மா மிகவும் வலிமையான சுதந்திரப் பெண். 519 00:29:13,962 --> 00:29:15,005 உயர்த்திவிட்டோம். 520 00:29:15,088 --> 00:29:16,798 ஆம்! 521 00:29:20,010 --> 00:29:22,846 நாம் இதைத் தாண்டி செல்வோமா, நமக்கு இடம் கிடைக்கலாம்? 522 00:29:22,930 --> 00:29:24,264 அவர்கள் சுற்றி ஆடுகின்றனர். 523 00:29:25,182 --> 00:29:26,517 அடக் கடவுளே. 524 00:29:28,143 --> 00:29:29,520 இது தவளை நடனம். 525 00:29:30,604 --> 00:29:31,647 சரி. 526 00:29:34,691 --> 00:29:37,027 அவை இப்படித்தான் சத்தமிடும். 527 00:29:41,198 --> 00:29:45,202 கண்டிப்பாக, தவளை போல ஆடுவதைவிட மிட்சம்மரை வேறெதுவும் 528 00:29:45,285 --> 00:29:46,995 விளக்க முடியாது. 529 00:29:48,163 --> 00:29:50,165 இது ஃபிரெஞ்சுப் பேரணி இசை, 530 00:29:50,958 --> 00:29:54,711 ஆனால் அதை ஸ்வீடன் மக்கள் அன்பான நாட்டுப்புறப் பாடலாக மாற்றிவிட்டனர். 531 00:29:55,671 --> 00:29:59,383 இந்த வானிலையில் அவர்கள் இதை மிகவும் மகிழ்ச்சியுடன் செய்வது... 532 00:29:59,466 --> 00:30:01,593 - ஆம். - ...எனக்குப் பிடித்துள்ளது. 533 00:30:01,677 --> 00:30:04,596 இதுபோல எதையும் இதற்கு முன் பார்த்துள்ளேனா எனத் தெரியவில்லை. 534 00:30:04,680 --> 00:30:06,014 ஸ்வீடனில் மட்டும்தான். 535 00:30:06,098 --> 00:30:09,768 இந்த வானிலை எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. மழை பெய்யலாம், வெயில் அடிக்கலாம். 536 00:30:09,852 --> 00:30:11,436 இருந்தாலும் நாங்கள் இங்கே கொண்டாடுவோம். 537 00:30:12,437 --> 00:30:14,773 நான் உண்மையைச் சொல்ல வேண்டும். நான் இங்கே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். 538 00:30:14,857 --> 00:30:17,359 - அப்படியா? எனக்குத் தெரியும். - ஆம், என் சிறுவயதிலிருந்து 539 00:30:17,442 --> 00:30:20,112 - நான் இதுபோல எதுவும் செய்ததில்லை. - இல்லை. 540 00:30:23,115 --> 00:30:29,621 என் குட்டிப் பேரன் ஜேம்ஸ், என் மகள், 541 00:30:29,705 --> 00:30:31,290 என் மகன் மற்றும் என் மனைவி இங்கே இருந்தால், 542 00:30:31,373 --> 00:30:34,918 நான் இன்று அந்தக் கம்பத்தைச் சுற்றி ஆடியிருப்பேன். 543 00:30:36,712 --> 00:30:39,798 இதை இந்த வானிலையில் பார்ப்பது 544 00:30:41,341 --> 00:30:45,137 இவர்களை நேசிக்க வைக்கிறது. 545 00:30:50,392 --> 00:30:55,939 அந்த மேபோல் ஆண்குறிச் சின்னமாக இருப்பது மிகவும் வேடிக்கையான விஷயம். 546 00:30:56,023 --> 00:31:01,778 அதை குடும்பக் கொண்டாட்டத்துடன் பார்ப்பது கடினமாக இருந்தாலும், இது அதைத் தாண்டியது. 547 00:31:01,862 --> 00:31:05,616 இது மண்ணுக்குள் செல்லும் கருவுறும் தன்மை, 548 00:31:05,699 --> 00:31:09,286 மேபோலில் வைக்கும் மலர்கள், 549 00:31:09,369 --> 00:31:11,079 நாம் சாப்பிடும் உணவைக் கொடுக்கும் 550 00:31:11,163 --> 00:31:13,415 மண்ணின் கருவுறும் தன்மை பற்றியது. 551 00:31:13,498 --> 00:31:15,709 இந்தத் திருவிழா அதைப் பற்றியதுதான். 552 00:31:16,460 --> 00:31:19,796 அதுதான் ஸ்வீடனில் இருக்கும் நடப்பவற்றை ஏற்றுக்கொள்வது என நினைக்கிறேன், 553 00:31:19,880 --> 00:31:23,926 நமக்கானது நடக்கும்போது அதைப் பாராட்ட வேண்டும். 554 00:31:24,009 --> 00:31:27,346 சூரியன் ஒருநாள் வெளியே வந்து, ஸ்வீடிஷ் மக்களின் மனதிற்குள் அவர்களது கலாச்சாரத்தைக் 555 00:31:27,429 --> 00:31:32,893 கொடுக்கும் என்பதால், பனிக்காலத்தை ஏற்றுக்கொண்டு கடப்பது, என நினைக்கிறேன். 556 00:31:32,976 --> 00:31:35,145 அது ஒரு முக்கியமான விஷயம். 557 00:31:36,063 --> 00:31:38,565 ஸ்வீடனில் நான் இருக்கும் நேரத்திலிருந்து 558 00:31:38,649 --> 00:31:42,778 நான் கற்றுக்கொள்ளும் முக்கியமான விஷயம், நடப்பவற்றை ஏற்றுக்கொள்வதாக இருக்கும். 559 00:31:43,278 --> 00:31:49,117 என் ஐரோப்பியப் பயணத்தைத் தொடரும்போது அது உதவும் என நம்புகிறேன். 560 00:31:49,952 --> 00:31:50,869 அடுத்த முறை. 561 00:31:52,955 --> 00:31:57,584 ஸ்காட்லாந்து என் அம்மாவின் நாடு, அவர் இங்கே 13 வயது வரை வாழ்ந்தார். 562 00:31:58,126 --> 00:31:59,878 அது நல்ல உடற்பயிற்சி. 563 00:32:00,921 --> 00:32:03,382 உங்கள் குடும்பத்தினர் பிறருடன் கொண்டாட இங்கே வந்திருப்பார்கள். 564 00:32:03,465 --> 00:32:06,510 இது நான் இதற்கு முன் உணர்ந்திடாத உணர்வு. 565 00:32:06,593 --> 00:32:07,678 இதோ உள்ளன. 566 00:32:07,761 --> 00:32:11,181 உங்கள் குடும்ப மரத்தைத் தொடுவதற்கு நெருக்கமான விஷயம். 567 00:32:11,265 --> 00:32:12,808 நல்ல ஆரோக்கியத்திற்காக. 568 00:32:14,017 --> 00:32:15,102 அம்மா. 569 00:32:48,886 --> 00:32:50,888 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்