1
00:00:09,003 --> 00:00:13,243
அலுவலக மேலாளர் பிரிவில் உனக்கு
இடம் வேண்டாமா?
2
00:00:13,443 --> 00:00:17,583
இயன், உனக்கு நான் உதவுறேன்.
இதெல்லாம் சரியாகும் வரை.
3
00:00:17,783 --> 00:00:19,833
- ஃபிராங்க் ஃபுளோரஸ்?
- எப்படி தெரிஞ்சது?
4
00:00:20,033 --> 00:00:20,933
ரீஜஸ் பாடாஃப்.
5
00:00:22,983 --> 00:00:25,003
நீங்க, அவன் சொன்ன மாதிரியே இல்லை.
6
00:00:25,203 --> 00:00:28,723
என்னை பற்றி போதும்.
பட்ரிஷியா பற்றி தெரிஞ்சுக்கணும்.
7
00:00:28,913 --> 00:00:32,403
ரீஜஸ் பாடாஃப் தங்க எலும்புக்கூடு
செய்ய வைத்தாரா?
8
00:00:36,323 --> 00:00:37,163
நன்றி.
9
00:00:41,493 --> 00:00:43,903
உடம்பு முடியாமல் இருந்ததால்,
திரும்ப வந்தேன்.
10
00:00:44,103 --> 00:00:45,463
உன்கிட்ட சொல்லியிருக்கணும்.
11
00:00:46,123 --> 00:00:47,463
தனியார் எண்
ஹலோ. இது ரீஜஸ்.
12
00:00:48,633 --> 00:00:50,093
ஹேய்
13
00:00:52,253 --> 00:00:53,573
என்னை ஆக்ரமியுங்கள்,
14
00:00:53,773 --> 00:00:57,553
புனிதமாக்கி, கர்த்தரே, என்னை
வழி நடத்தி என்னில் நிறையுங்கள்.
15
00:00:58,143 --> 00:01:01,503
என்னை பயன்படுத்துங்கள்.
என்னிலிருந்து தீய சக்தியை நீக்குங்கள்.
16
00:01:01,703 --> 00:01:03,793
அவற்றை அழித்து, தோற்கடியுங்கள்,
17
00:01:03,993 --> 00:01:06,563
நான் ஆரோக்கியமாக, நல்ல
காரியங்களை செய்வதற்காக.
18
00:01:07,023 --> 00:01:11,383
எல்லா மந்திரம், மாந்திரீகம்,
சாபங்கள், கெட்ட பார்வை,
19
00:01:11,583 --> 00:01:15,013
கொடூர தாக்குதல்,
அடக்குமுறை, ஆட்கொளல்,
20
00:01:15,213 --> 00:01:20,573
தீமை, பாவங்களிலிருந்தும், பொறாமை, வஞ்சகம்,
பொச்சரிப்பிலிருந்தும் காத்திடவும்.
21
00:01:21,163 --> 00:01:24,443
உடல், உளவியல், தார்மீக,
22
00:01:24,643 --> 00:01:27,153
ஆன்மீக மற்றும் கொடூரமான நோய்களிலிருந்தும்.
23
00:01:27,353 --> 00:01:31,033
இனி ஒருபோதும் என்னை தீண்டாதவாறு
அவைகளை நரகத்தில் எரித்திடுவீர்.
24
00:01:31,233 --> 00:01:33,653
என்னை துன்புறுத்தும்
சக்திகளுக்கு கட்டளையிடுகிறேன்,
25
00:01:33,853 --> 00:01:36,263
எல்லாம் வல்ல இரட்சகராகிய...
26
00:02:01,533 --> 00:02:05,483
எல்லாம் வல்ல இரட்சகராகிய
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே,
27
00:02:05,683 --> 00:02:07,863
மேரி மாதாவின் உதவியால்
28
00:02:08,063 --> 00:02:11,693
என்றென்றும் நீங்கி நித்திய
நரகத்தில் வீழ்ந்து,
29
00:02:11,893 --> 00:02:14,203
அங்கே நம் தேவதூதர்கள் காவல் காப்பார்கள்,
30
00:02:14,393 --> 00:02:17,763
பரிசுத்த மேரியின் காலுக்கு அடியில்
அவை நசுங்கும்.
31
00:02:28,433 --> 00:02:29,853
அது என்ன?
32
00:02:31,403 --> 00:02:32,233
அங்க யாரு?
33
00:02:39,783 --> 00:02:41,953
ஹலோ? என்ன...
34
00:02:43,323 --> 00:02:45,983
பின்னால் போ. கண்ணாடிகள் இருக்கு.
35
00:02:46,183 --> 00:02:47,353
ஏதாவது காணோமா?
36
00:02:47,553 --> 00:02:49,333
மதிப்புள்ள எதையாவது காணோமா?
37
00:02:49,663 --> 00:02:50,753
ஹலோ?
38
00:02:52,503 --> 00:02:53,923
சேய்!
39
00:03:16,943 --> 00:03:18,653
உங்க செஷன் நிறுத்தப்பட்டது
40
00:03:36,253 --> 00:03:38,843
{\an8}த கன்சல்டன்ட்
41
00:03:55,273 --> 00:03:57,633
செல்லம், உனக்கு வேலைக்கு தாமதமாகும்.
42
00:03:57,833 --> 00:04:00,363
டாக்டர் கிராண்ட்ட முடியலைனு சொல்லிட்டேன்.
43
00:04:02,783 --> 00:04:04,493
உனக்கு என்ன ஆச்சு?
44
00:04:04,953 --> 00:04:07,163
மந்தமா, தொண்டை வலிக்குது.
45
00:04:09,373 --> 00:04:11,503
உன் மூணு நாள் காய்ச்சல் வந்திருக்கலாம்.
46
00:04:13,333 --> 00:04:15,233
எவ்ளோ நாள் உனக்கு முடியலை?
47
00:04:15,433 --> 00:04:17,033
செவ்வாய், புதன், வியாழன்.
48
00:04:17,233 --> 00:04:20,383
நிஜமா, இன்னைக்கு ரொம்ப நல்லா இருக்கேன்.
49
00:04:22,553 --> 00:04:23,553
நல்லது.
50
00:04:24,553 --> 00:04:26,843
எனக்கு சூடா டீ கொண்டு வாயேன்.
51
00:04:34,523 --> 00:04:40,523
இலெய்ன் ஹேமன்
படைப்பு தொடர்பாளர்
52
00:05:14,773 --> 00:05:18,253
திரு. பாடாஃப்? நம் கவன குழுவிலிருந்து
நேரடி பகுப்பாய்வு.
53
00:05:18,453 --> 00:05:19,923
டேனா எங்கே இன்னைக்கு?
54
00:05:20,123 --> 00:05:21,983
அவங்க மகன்
ஆஸ்பத்திரியில் இருக்கான்.
55
00:05:25,283 --> 00:05:28,533
குறிப்பா 30 வயதுக்கு குறைவான ஆண்களில்
ஆர்வம் இருக்கு.
56
00:05:29,363 --> 00:05:31,333
எண்கள். இவற்றுக்கு என்ன அர்த்தம்?
57
00:05:32,413 --> 00:05:33,733
பயன்டுத்துவோர் எண்ணிக்கை.
58
00:05:33,933 --> 00:05:36,503
விளையாடும் நேரம். விலகி இருக்கும் நேரம்.
59
00:05:36,793 --> 00:05:38,113
நம்ம கேம் பிடிச்சிருக்கா?
60
00:05:38,313 --> 00:05:41,403
இன்னைக்கு திருப்தி அறிக்கை வெளியிடப்படும்.
61
00:05:41,603 --> 00:05:43,593
டாமி மற்றும் காய் சேகரிக்கிறாங்க.
62
00:05:48,223 --> 00:05:51,083
அவங்க கூப்பிடுறாங்க. தகவல் இருக்கலாம்.
63
00:05:51,283 --> 00:05:52,763
ஃபோனில் பேசு.
64
00:05:54,723 --> 00:05:55,723
ஹாய்.
65
00:06:08,653 --> 00:06:12,063
- கிரேக்? நலமா?
- மூணு நாள் காய்ச்சல். தொற்று நோய்.
66
00:06:12,263 --> 00:06:13,243
- ஷூக்கள்.
- என்ன?
67
00:06:14,453 --> 00:06:16,543
புதிய விதி. விதிவிலக்கு இல்லை.
68
00:06:21,383 --> 00:06:25,003
இது யாரோட யோசனை? வேணாம்.
உண்மையில், ஆற்றல் உனக்கு தேவைப்படும்.
69
00:06:28,723 --> 00:06:30,183
இது தலைசிறந்த படைப்பு.
70
00:06:33,263 --> 00:06:34,683
நண்பா, உயிரோடிருக்க.
71
00:06:36,143 --> 00:06:38,083
ஆமா. வெறும் மூணு நாள் காய்ச்சல்.
72
00:06:38,283 --> 00:06:39,883
இங்கே வெறும் கால் வாசனை.
73
00:06:40,083 --> 00:06:43,513
ஆய்வு செஞ்சாச்சு.
வெறும் காலில் இருப்பது படைபாற்றல கூட்டும்.
74
00:06:43,713 --> 00:06:46,683
என்னை நம்பு, நம் படைப்பாற்றலை கூட்ட
பாடாஃப் இதை செய்யல.
75
00:06:46,883 --> 00:06:48,893
அவரின் ஆதிக்கத்தை நிரூபிக்க செய்றார்.
76
00:06:49,093 --> 00:06:51,113
பனிசறுக்கு பூட்ஸ் போட்டிருப்பார்.
77
00:06:56,413 --> 00:06:57,943
ஏன் யாரும் வேலை செய்யல?
78
00:06:58,143 --> 00:07:00,413
என்ன செய்யணும்னு கேட்க காத்திருக்கோம்.
79
00:07:00,793 --> 00:07:03,233
என்ன? அட. மூணு நாள்தான் வராமல் இருந்தேன்.
80
00:07:03,433 --> 00:07:05,923
ஏன் அப்ஸ்கர்ட் ஜங்கிள் செய்யலை?
81
00:07:06,253 --> 00:07:07,253
அது முடிஞ்சது.
82
00:07:09,263 --> 00:07:10,913
"முடிஞ்சது"னா என்ன அர்த்தம்?
83
00:07:11,113 --> 00:07:14,953
அது முடியும் வரை வேலை செய்ய வைத்தார்.
நேற்றிரவு அதை அங்கீகரித்தார்.
84
00:07:15,153 --> 00:07:18,333
வேகமா செஞ்சிருக்கமாட்டோம்,
உனக்கு புற்றுநோய்னு நினைச்சோம்.
85
00:07:18,533 --> 00:07:20,463
உன்னை எப்படி ஞாபகம் வெச்சிருப்பாங்க?
86
00:07:20,663 --> 00:07:23,063
நான் இல்லாம அப்ஸ்கர்ட் ஜங்கிளை முடிச்சியா?
87
00:07:24,153 --> 00:07:26,273
நீ அதை பார்க்கிறியா?
88
00:07:46,173 --> 00:07:49,803
காம்ப்வேர் கேம்ஸ்
திரு. சாங்கின் ஜங்கிள் ஆடிஸி
89
00:08:39,013 --> 00:08:40,083
ஹாய், கிரேக்.
90
00:08:40,283 --> 00:08:42,723
நல்லா இருக்கியா?
ரொம்ப உடம்பு சரியில்லைன்னாங்க.
91
00:08:45,773 --> 00:08:48,233
இங்க என்ன நடக்குது?
92
00:08:53,113 --> 00:08:56,813
நீ சாதிச்சிட்ட.
உனக்கு ஒரு அறையை திருடிக்கிட்ட.
93
00:08:57,013 --> 00:08:58,893
- உக்காரு.
- உக்கார மாட்டேன்.
94
00:08:59,093 --> 00:09:01,833
உதவியாளருக்கு இன்னொரு
நாற்காலி இருக்கக் கூடாது.
95
00:09:04,123 --> 00:09:06,573
என் கேமுக்கு வேற பெயர் வெச்சதை ஏன் சொல்லல.
96
00:09:06,773 --> 00:09:09,943
"அப்ஸ்கர்ட்" என்ற பெயரில்
வெளியிட முடியாது.
97
00:09:10,143 --> 00:09:11,283
அது அவரோட யோசனையா?
98
00:09:11,483 --> 00:09:13,743
அந்த யோசனை எங்கிருந்து வந்ததுனு தெரியல.
99
00:09:13,943 --> 00:09:17,703
"வேதனைக் காடு," "உடைந்து போகும் கண்ணாடி"
போன்ற பெயர்கள் எப்படி?
100
00:09:17,903 --> 00:09:20,333
கிரேக், ஏற்கனவே அது
கவனக் குழுவிடம் இருக்கு.
101
00:09:20,533 --> 00:09:23,103
இப்போவேயா? அதை சோதிச்சீங்களா?
102
00:09:31,693 --> 00:09:34,013
தினமும் செய்தி பார்க்கிறேன்.
103
00:09:34,213 --> 00:09:36,993
பொமோனாவில் நடந்த மோசமான
திருட்டு பற்றி தெரியல.
104
00:09:49,043 --> 00:09:52,363
"உன்னோடு தசைநார்களை இணைக்கிறேன்,
நீ வளரும் போது
105
00:09:52,563 --> 00:09:54,113
"உன்னை தோலால் மறைக்கிறேன்.
106
00:09:54,313 --> 00:09:56,953
{\an8}"மூச்சு கொடுக்குறேன்,
உனக்கு உயிர் கிடைக்கும்.
107
00:09:57,153 --> 00:10:00,013
{\an8}"நான் ஆண்டவர் என்பதை அறிவீர்கள்"
எசேக்கியேல் 37.
108
00:10:01,683 --> 00:10:03,963
இந்த வாரம் முழுக்க அதைதான் செஞ்சியா?
109
00:10:04,163 --> 00:10:06,483
பைபிள் பத்திகளை மனப்பாடம் செஞ்சியா?
110
00:10:07,683 --> 00:10:12,113
ஆமா, ஒலி வடிவில் பதிவிறக்கம் செஞ்சேன்.
இது தெரிந்ததும் எந்திரிச்சேன்.
111
00:10:13,233 --> 00:10:15,613
நீ திரும்ப வரமாட்டனு நினைச்சேன்.
112
00:10:16,073 --> 00:10:18,973
என் வீட்டிலும் எனக்கு பாதுகாப்பு
இல்லாத நிலமை.
113
00:10:19,173 --> 00:10:21,663
நேத்து ராத்திரி யாரோ
முன் கண்ணாடிய உடைச்சாங்க.
114
00:10:22,913 --> 00:10:24,773
மோசமான சுற்றுப்புறத்தில் இருக்க.
115
00:10:24,973 --> 00:10:27,483
முகமூடி போட்ட மூன்று பேரை பற்றி
என்ன சொல்வ?
116
00:10:27,683 --> 00:10:32,383
தெரியலை. அது தவறா அந்த கடைக்கு வந்த
ஏதாவது ரௌடி கும்பலா இருக்கும்.
117
00:10:33,883 --> 00:10:37,053
கிரேக், இது வருத்தமானதுனு தெரியும்,
118
00:10:37,763 --> 00:10:39,933
ஆனா அவர் உன்னை கொல்லப் பார்க்கலை.
119
00:11:08,203 --> 00:11:10,773
இதன் எடை சகிப்புத்தன்மையை மாத்தினியா?
120
00:11:10,973 --> 00:11:11,773
இல்லை.
121
00:11:11,973 --> 00:11:14,783
பலமான மூணு இன்ச் கண்ணாடியை ஒரு பாம்பும்
122
00:11:14,983 --> 00:11:17,913
குரங்கும் சேர்த்து எப்படி உடைக்கும்னு
சொல்ல முடியுமா?
123
00:11:18,103 --> 00:11:20,203
பாடாஃப் வித்யாசமா செய்ய சொன்னார்.
124
00:11:20,403 --> 00:11:22,183
- வித்யாசமாவா?
- வேடிக்கை.
125
00:11:25,603 --> 00:11:29,273
யுக்தி இல்லாமல் கேமில் என்ன வேடிக்கை?
126
00:11:39,033 --> 00:11:40,183
சீக்கிரமா வர்றியா?
127
00:11:40,383 --> 00:11:41,653
என் ஒரு ஷூவை காணலை.
128
00:11:48,993 --> 00:11:50,083
தொலையட்டும்!
129
00:12:00,173 --> 00:12:02,453
இவை என்ன? கோமாளி ஷூக்களா?
130
00:12:02,653 --> 00:12:05,893
உலோக ஹீல்ஸ் இருக்கு.
உலோக ஹீல்ஸ் யாரு போடுவாங்க?
131
00:12:08,813 --> 00:12:10,463
- பேட்டி எப்படி இருக்கா?
- கோபமா.
132
00:12:10,663 --> 00:12:12,543
நான் பொமோனா போனது தெரிஞ்சிடுச்சு.
133
00:12:12,743 --> 00:12:15,253
- எப்படி?
- என் ஈமெயிலை படிக்கிறா போல.
134
00:12:15,453 --> 00:12:16,813
என் ஊபர் ரசீதை பார்த்துட்டா.
135
00:12:17,813 --> 00:12:21,183
- நடந்ததை சொன்னியா?
- இல்லை, எல்லாத்தையும் மறுத்தேன்.
136
00:12:21,383 --> 00:12:23,863
என் ஊபர் கணக்கு ஹேக் ஆனதா சொன்னேன்.
137
00:12:24,823 --> 00:12:27,893
- ஏன் அவகிட்ட உண்மையை சொல்லல?
- விசித்திரமா இருந்தது.
138
00:12:28,093 --> 00:12:31,813
நான் உறுதிமொழி கொடுத்தப்போ,
வேலைக்கு போவேன்னு சத்தியம் செய்தேன்,
139
00:12:32,013 --> 00:12:33,943
கத்தோலிக் ஆவேன், போதையோ,
140
00:12:34,143 --> 00:12:36,883
இது மாதிரி விஷயங்களோ செய்ய மாட்டேன் என்று.
141
00:12:37,753 --> 00:12:39,343
கிரேகுக்காக!
142
00:12:39,883 --> 00:12:42,913
ஹேய், அதை வாங்குவியா, இல்ல
நீ இப்போ ரொம்ப முக்கியமான ஆளா?
143
00:12:43,113 --> 00:12:44,933
பேட்டிக்கு ஃபோன் பண்ணணும்.
144
00:13:00,903 --> 00:13:02,783
கிரேக்
145
00:13:14,503 --> 00:13:17,213
கவனக் குழுவின் திருப்தி அறிக்கை.
146
00:13:18,003 --> 00:13:19,653
அது தாமதமானதுக்கு மன்னிக்கணும்.
147
00:13:19,853 --> 00:13:21,613
உங்களுக்காக நகல் எடுத்தேன்.
148
00:13:21,813 --> 00:13:23,133
என்ன சொல்றாங்க?
149
00:13:23,713 --> 00:13:27,163
"அழகானது, வசீகரமானது" முதல்
"அலுப்பானது, மோசமானது" வரை.
150
00:13:27,363 --> 00:13:28,163
அது சாதாரணமானது.
151
00:13:28,363 --> 00:13:31,873
எஸ்கேப் ஃப்ரம் லெப்ரகான் ஐலண்ட
வெறுத்தாங்க, ஆனா அதிக வசூல் ஆனது.
152
00:13:32,073 --> 00:13:34,793
எப்பவும் எல்லாரையும்
திருப்திப்படுத்த முடியாது.
153
00:13:34,993 --> 00:13:39,303
இல்லை. வெளியிடுவதுக்கு முன்னாடி
நாளைக்கு எனக்கு சில அழைப்புகள் இருக்கு.
154
00:13:39,503 --> 00:13:40,733
நாளைக்கு சனிக்கிழமை.
155
00:13:41,233 --> 00:13:44,053
கொஞ்சம் வேலையை முடிக்க
நாளைக்கு இரண்டு மணி நேரம்
156
00:13:44,253 --> 00:13:46,033
வரலாம்னு நினைச்சேன்.
157
00:13:48,743 --> 00:13:51,123
கிரேக் நல்லா இருக்கானா.
158
00:13:54,703 --> 00:13:59,483
- உன் அறையில் பார்த்தேன்.
- மூணு நாள் காய்ச்சல்.
159
00:13:59,683 --> 00:14:02,093
நிறைய பேருக்கு பாதிப்பு இருக்கு.
160
00:14:06,343 --> 00:14:08,053
அவனுக்காக ஏன் பொய் சொல்லறே?
161
00:14:17,273 --> 00:14:18,563
சொல்லலை.
162
00:14:19,983 --> 00:14:21,273
அதாவது, செய்யல...
163
00:14:26,903 --> 00:14:30,203
- வீட்டில் கிரேகுக்கு பிரச்சினை.
- பேட்டி கூடவா?
164
00:14:32,823 --> 00:14:35,233
அவ கூட கொஞ்ச நேரம்தான் பேசினேன்,
165
00:14:35,433 --> 00:14:40,043
ஆனா அந்த கல்யாணம் நடக்காதுனு தோணுச்சு.
166
00:14:41,503 --> 00:14:43,043
என்ன நினைக்கிற, இலெய்ன்?
167
00:14:44,883 --> 00:14:49,593
அது அவங்களுக்குள்ள சரி செய்ய
வேண்டிய விஷயம்.
168
00:14:52,263 --> 00:14:53,513
நீ சொல்றது சரி.
169
00:14:54,103 --> 00:14:57,433
விலகி இருந்து அவங்க அதை பற்றி
யோசிச்சு பார்க்கலாம்.
170
00:15:00,523 --> 00:15:03,803
அப்போ கிரேகுக்கு இப்போ ஆறுதலா
இருப்பது நல்லதுதானே?
171
00:15:04,003 --> 00:15:07,863
நிச்சயமா. நண்பர்கள் அதுக்குதானே.
172
00:15:08,693 --> 00:15:09,573
சரி.
173
00:15:14,953 --> 00:15:19,043
- இலெய்ன்?
- என்ன, திரு. பாடாஃப்.
174
00:15:22,423 --> 00:15:23,423
உன் கணினி?
175
00:15:43,983 --> 00:15:46,613
- உனக்காக மிதமா செஞ்சேன்.
- நன்றிம்மா.
176
00:15:54,243 --> 00:15:58,413
ஆண்டவரே, எங்களை ஆசீர்வதித்தருளும்,
இந்த உணவு உங்கள் அருளால் கிடைத்தது.
177
00:15:59,123 --> 00:16:02,043
எங்களை பாதுகாப்பாக,
ஒன்றாக, வலுவாக வைத்ததுக்கு நன்றி.
178
00:16:02,543 --> 00:16:03,543
ஆமென்.
179
00:16:06,673 --> 00:16:07,713
ஆமென்.
180
00:16:10,383 --> 00:16:12,173
பேயோட்டுதல் பற்றி என்ன தோணுது?
181
00:16:12,723 --> 00:16:16,433
அது உண்மையா இல்ல டிவிக்காக
செய்யும் நாடகமா?
182
00:16:17,263 --> 00:16:22,273
சில நேரங்களில் பேய் பிடித்தால்
சர்ச் தலையிடும்.
183
00:16:23,273 --> 00:16:25,313
நிஜமா இருந்தாலும் கற்பனை என்றாலும்.
184
00:16:26,103 --> 00:16:29,763
- முன்பு செஞ்சதுண்டா?
- நான் செஞ்சதா?
185
00:16:29,963 --> 00:16:31,093
ஆமாம்.
186
00:16:31,293 --> 00:16:32,993
கூப்பிட்டதே இல்லை.
187
00:16:34,823 --> 00:16:36,743
கிரேக், நமக்குள் இருக்கட்டும்.
188
00:16:37,783 --> 00:16:40,163
அதில் கொஞ்சம் வருத்தம் இருக்கு.
189
00:16:41,913 --> 00:16:45,653
- உன் மேல ஏதாவது தாக்கம் இருக்கா...
- இல்லை, எனக்கு இல்லை.
190
00:16:45,853 --> 00:16:48,503
அது வந்து... வேலையில் ஒருத்தர்.
191
00:16:49,543 --> 00:16:52,213
என்ன யோசிக்கிறார்ன்னு தெரியலை.
192
00:16:52,673 --> 00:16:58,393
என் மனசில் விசித்திரமான எண்ணங்கள் வருது.
193
00:16:59,853 --> 00:17:04,313
சில நேரங்களில்
நாமே ஒரு எதிரியை உருவாக்குவோம்
194
00:17:04,853 --> 00:17:06,603
நம் தோல்விகளை மறைக்க.
195
00:17:08,023 --> 00:17:10,693
கத்தோலிக்க விஷயம் ரொம்ப மோசமானதா?
196
00:17:12,483 --> 00:17:14,363
கிரேக், இங்க எதுக்கு வந்த?
197
00:17:17,493 --> 00:17:21,793
அது, முதலில், பேட்டியை கல்யாணம் செஞ்சுக்க.
198
00:17:23,373 --> 00:17:26,313
இப்போ... இப்போது,
199
00:17:26,513 --> 00:17:30,463
நான் உயிரோட இருப்பதுக்காக வந்தேன்.
200
00:17:33,133 --> 00:17:34,383
உன் எதிரி யாரு?
201
00:17:36,933 --> 00:17:40,353
அவர் ஷாவ் கான், டாங்கி காங்.
202
00:17:41,223 --> 00:17:45,273
சில நேரங்களில் மோசமான பௌசர்.
ஸாரி, அவை மோசமான உதாரணங்கள்.
203
00:17:57,903 --> 00:17:58,993
அவர்தான் பாஸ்.
204
00:18:00,113 --> 00:18:01,283
அவ்வளவுதான் அவர்.
205
00:18:03,623 --> 00:18:06,963
அவரை வீட்டுக்கு கொண்டு போக கூடாது,
206
00:18:07,753 --> 00:18:12,093
ஆனா அவர் விருப்பம் போல வர்றார்.
207
00:18:14,173 --> 00:18:15,343
என்ன செய்ய போறீங்க?
208
00:18:19,303 --> 00:18:21,143
அவர்தான்.
209
00:19:21,533 --> 00:19:22,953
நாசமா போச்சு.
210
00:19:47,853 --> 00:19:49,103
ஹலோ, இளைஞனே.
211
00:19:53,813 --> 00:19:54,853
உட்காரலாமா?
212
00:20:02,953 --> 00:20:04,913
உன்னோட விளையாட விரும்புறேன்.
213
00:20:12,543 --> 00:20:14,043
என்னிடம் ஃபோன்கள் கிடையாது.
214
00:20:17,923 --> 00:20:20,633
இது திரு. சாங்கின் ஜங்கிள் ஆடிஸி.
215
00:20:23,423 --> 00:20:25,343
யாரும் கோபப்பட மாட்டாங்க.
216
00:20:33,143 --> 00:20:36,983
காம்ப்வேர் கேம்ஸ்
திரு. சாங்கின் ஜங்கிள் ஆடிஸி
217
00:20:51,743 --> 00:20:53,413
உன் அபிப்ராயத்தில்...
218
00:20:54,663 --> 00:20:57,833
இந்த கேம் பற்றி என்ன தோணுதுனு சொல்லு.
219
00:21:15,063 --> 00:21:16,063
நிலை 300
முழுமையானது!
220
00:21:17,853 --> 00:21:18,633
தொடக்க நிலை 301
221
00:21:18,833 --> 00:21:21,403
நிலை 301
தொடக்கம்
222
00:21:45,883 --> 00:21:48,453
ஹாய், இது காம்ப்வேரிலிருந்து இலெய்ன்.
223
00:21:48,653 --> 00:21:50,203
இது டான், இல்லையா?
224
00:21:50,403 --> 00:21:51,723
டேங், சுவை போன்றது.
225
00:21:52,763 --> 00:21:57,603
ஸாரி, இது சனிக்கிழமை காலை நேரம்,
அதிக நேரம் எடுத்துக்க மாட்டேன்.
226
00:21:58,193 --> 00:22:02,883
உங்க ஆட்டத்தில் விசித்திரமா ஒன்றை
கவனிச்சதால்தான் உங்களை கூப்பிடுறேன்.
227
00:22:03,083 --> 00:22:05,973
நீங்க திரு. சாங்கின் ஜங்கிள் ஆடிஸி
விளையாடினீங்க
228
00:22:06,173 --> 00:22:08,643
ஏழு மணி நேரம் 11 நிமிஷத்தில்
ஒன்பது முறைகள்,
229
00:22:08,843 --> 00:22:11,643
எங்க தகவலின்படி நிலை 316ல் நிறுத்தினீங்க.
230
00:22:11,843 --> 00:22:15,203
ஆமா, ஏழு மணி நேரம் 11 நிமிஷம்,
இனி திரும்ப வராத காலம்.
231
00:22:15,503 --> 00:22:17,873
அப்போ நிலை 316 உங்களுக்கு பிடிக்கலையா?
232
00:22:18,213 --> 00:22:21,363
பாருங்க, தங்க முட்டைக்காக ஓடினேன்,
யானை விழுந்தது,
233
00:22:21,563 --> 00:22:24,703
எல்லா தடவையும் இறந்தேன்.
234
00:22:24,903 --> 00:22:27,873
ரொம்ப கோபம் வந்தது,
ஜன்னலில் முகத்தை இடித்தேன்.
235
00:22:28,073 --> 00:22:28,913
ஒரு ஸ்டார் தான்.
236
00:22:29,113 --> 00:22:29,883
அழைப்பு துண்டிக்கப்பட்டது
237
00:22:48,363 --> 00:22:51,563
இதுவரை எல்லா கேமையும்
முழுசா முடிச்சிருக்கேன்.
238
00:22:51,763 --> 00:22:54,733
அப்போ நிலை 316ல் நிறுத்தினீங்களா?
239
00:22:54,933 --> 00:22:56,953
நான் நிறுத்தலை. அதில் பிரச்சினை.
240
00:23:00,293 --> 00:23:02,253
கைல், கைக்கு என்ன ஆச்சு?
241
00:23:03,333 --> 00:23:04,753
ஜன்னலை உடைச்சேன்.
242
00:23:09,133 --> 00:23:12,473
- கேம்தான் காரணமா?
- அந்த கேடுகெட்ட யானையால்.
243
00:23:36,083 --> 00:23:37,663
ரீஜஸ்
புகைப்படம் வந்துள்ளது
244
00:24:14,413 --> 00:24:16,203
அயோக்கிய நாய்கள்.
245
00:24:20,873 --> 00:24:22,063
டேனா, ஏன் வந்தீங்க?
246
00:24:22,263 --> 00:24:25,423
பிஸ்கட் கேட்டார்.
அது கைப்பட செய்ததா வேணும்னார்.
247
00:24:27,463 --> 00:24:30,383
வரும் போதே மூன்றை தின்னுட்டேன்.
என்னை தடு.
248
00:24:31,463 --> 00:24:33,593
மகன் எப்படி இருக்கான்? டெர்ரி?
249
00:24:34,013 --> 00:24:34,933
டிம்மி.
250
00:24:36,433 --> 00:24:39,043
ஆமா, தையல் போட்டிருக்கு. சரி ஆயிடுவான்.
251
00:24:39,243 --> 00:24:41,643
அவன் நரம்பை வெட்டாதது ஆச்சர்யமானது.
252
00:24:43,893 --> 00:24:44,943
என்ன நடந்தது?
253
00:24:47,023 --> 00:24:50,133
அவனுக்கு கோபம் அதிகம்,
எங்களால் கட்டுப்படுத்த முடியலை.
254
00:24:50,333 --> 00:24:52,993
குளியலறை ஜன்னலை
உடைச்சு கையை வெட்டிக்கிட்டான்.
255
00:24:54,903 --> 00:24:57,563
ஜன்னல் மூடி இருப்பதை
பார்த்தானான்னு தெரியல.
256
00:24:57,763 --> 00:24:59,873
டிம்மூக்கு டேரியஸ் மாதிரி திறமை இல்லை.
257
00:25:00,953 --> 00:25:03,703
டேனா, டிம்மி உங்க ஃபோனில் கேம்ஸ் ஆடுவானா?
258
00:25:04,913 --> 00:25:07,923
எங்களுக்கு அடி விழாமல் தடுப்பது
அது மட்டும்தான்.
259
00:25:13,633 --> 00:25:15,093
நீ பிஸ்கட் இல்லை.
260
00:25:22,723 --> 00:25:26,943
நான் அதிக கொழுப்பு-மாவு விகிதத்தில்
செய்தேன், திரு. பாடாஃப்.
261
00:25:27,313 --> 00:25:31,523
இது எல்லாத்தையும் சாப்பிடணும்ன்னா
உங்க இதயத்தை சோதனை செய்ங்க.
262
00:25:33,233 --> 00:25:35,303
இந்த வார இறுதியில் வேற ஏதாவது இருக்கா?
263
00:25:35,503 --> 00:25:37,453
இனி நீ தேவையில்லை.
264
00:25:40,573 --> 00:25:42,693
திரு. பாடாஃப், ஒரு பிரச்சினை இருக்கு.
265
00:25:42,893 --> 00:25:45,023
கவனக் குழுவிடம் பேசினேன்
266
00:25:45,223 --> 00:25:47,503
யாராலும் நிலை 316ஐ கடக்க முடியல.
267
00:25:48,043 --> 00:25:49,463
அது கஷ்டமான கேம்.
268
00:25:50,003 --> 00:25:53,783
ஒரு பிரச்சினை இருக்குனு தோணுது,
அதை சோதிக்க அதிக நேரம் தேவை.
269
00:25:53,983 --> 00:25:56,303
அவங்க தொடர்ந்து முயற்சிக்கணும்...
270
00:25:57,433 --> 00:25:58,433
எப்பவும்...
271
00:25:59,433 --> 00:26:01,123
தேவை என்றால்.
272
00:26:01,323 --> 00:26:03,463
விரக்தியடையறாங்க, கோபமாகறாங்க.
273
00:26:03,663 --> 00:26:06,643
சில சந்தர்ப்பங்களில்,
சுயமா காயப்படுத்திக்கிறாங்க.
274
00:26:07,563 --> 00:26:11,013
டேனா மகனுக்கும் அதுதான் நடந்தது.
கேமை பதிவிறக்கம் செஞ்சாங்க,
275
00:26:11,213 --> 00:26:14,223
அவங்க மகன் கேம் ஆடினான்,
ஹாஸ்பிடலில் இருக்கான்.
276
00:26:14,423 --> 00:26:16,073
அதுக்கு வாய்ப்பில்லை.
277
00:26:17,453 --> 00:26:21,783
ஒரு புதிரை முடிக்கணும்,
வெகுமதி கிடைக்கும், முன்னேறணும்.
278
00:26:22,493 --> 00:26:25,493
ஆபத்தில்லாத, குழந்தைத்தனமான கேம்.
அதில் என்ன ஆபத்து?
279
00:26:26,503 --> 00:26:28,253
அதை வெளியிடுவதை தாமதிக்கணும்.
280
00:26:28,713 --> 00:26:34,283
இப்போ அதை வெளியிடாட்டி,
திரு. சாங் மற்றும் காம்ப்வேர் இருக்காது.
281
00:26:34,483 --> 00:26:40,093
பயன்படுத்துவோர் கருத்தை பகுப்பாய்வு
செய்தேன், பெரும்பாலும் நல்ல கருத்துதான்.
282
00:26:43,103 --> 00:26:45,813
வெளியிட தயார்னு மார்க்கெட்டிங்
அணியிடம் சொல்லு.
283
00:26:55,983 --> 00:27:01,243
"திரு. சாங்கின் ஜங்கிள் ஆடிஸி
நான் விளையாடியதிலேயே சிறந்த கேம்."
284
00:27:01,533 --> 00:27:03,783
ஒஹையோவிலிருந்து ப்ரியானி சொன்னது, நானல்ல.
285
00:27:19,973 --> 00:27:22,183
சேய்! இந்த கேடுகெட்ட கேம்.
286
00:27:26,563 --> 00:27:27,673
வெளியே போறியா?
287
00:27:27,873 --> 00:27:32,483
- கொஞ்சம் வேலை இருக்கு.
- உடம்பு முடியலைன்னு நினைச்சேன்.
288
00:27:34,693 --> 00:27:35,733
உனக்கு வருத்தமா?
289
00:27:36,273 --> 00:27:40,533
- காத்து வாங்கணும். கொஞ்சம் வெளியே போகணும்.
- நில்லு, நில்லு. செல்லம்?
290
00:27:41,703 --> 00:27:42,953
நான் ஏதாவது செஞ்சேனா?
291
00:27:45,073 --> 00:27:46,783
தெரியலை, கிரேக். செஞ்சியா?
292
00:27:50,413 --> 00:27:51,333
பேட்டி?
293
00:28:05,593 --> 00:28:09,143
இங்க இவை வாழ போதுமான
சூரிய வெளிச்சம் இல்லை.
294
00:28:10,023 --> 00:28:12,293
வார இறுதிகளில், செடிகளை எடுத்து
295
00:28:12,493 --> 00:28:14,593
அவற்றை கலை துறை ஜன்னலில் வைப்பேன்.
296
00:28:14,793 --> 00:28:17,233
ஹாரியட் இடத்தில்தான் சூரிய ஒளி அதிகம்.
297
00:28:22,953 --> 00:28:23,953
நன்றி.
298
00:28:25,613 --> 00:28:28,913
இலெய்ன், வெளிச்சத்தில்தான்
நாம வளர முடியும்.
299
00:29:24,763 --> 00:29:27,593
தோற்றீர்கள்!
300
00:30:13,473 --> 00:30:15,813
ரீஜஸ் பாடாஃப்
301
00:31:24,753 --> 00:31:26,703
வசனங்கள் மொழிபெயர்ப்பு
பிரதீப் குமார்
302
00:31:26,903 --> 00:31:28,843
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்